0:01 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நாம்ம பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளும் உங்கள் வாழ்க்கையில் நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குது என்று நினைக்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே மகிழ்ச்சி. அந்த வகையில இந்த பதிவு மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுங்கஐயா. குறிப்ப ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கான பதிவுகள் நம்ம வாரம் ஒவ்வொரு முறை போட்டாலுமே அதன் தொடர்பாக நிறைய நபர்கள் வந்து நம்மளுக்குவாட்ல பல சந்தேகங்களையும் பல கேள்விகளையும் கேட்டுட்டேதான் இருக்கீங்க ஐயா ஒவ்வொரு ராசியில பிறந்தவர்களுக்குமே அவரவர்கள் வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான மாற்றங்கள் இருக்கும் கண்டிப்பா எல்லாரும் ஒரே மாதிரி வாழ்க்கையில இங்க வாழ்றது இல்லை ஒரு ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு கஷ்டப்படுறவங்களும் இந்த உலகத்தில இருக்காங்க ஒரே நாள்ல 50,000 ஒரு
0:48 லட்சம் சம்பாதிக்கிறவங்களும் இங்க இருக்கதான் செய்றாங்க. அப்போ வாழ்க்கை என்பது ஒவ்வொருத்தருக்குமே மாறுபட்டுதான் இருக்கு. அது ஒரே ராசியில பிறந்தவர்களுக்கும் மாறுபட்டுதான் இருக்கு. அவரவர்கள் சுயாதகப்படி வாழ்க்கையில் மாற்றங்கள் இருந்தாலும் அந்தந்த மனிதன் அந்த கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறான் எப்படி அதைஃபேஸ் பண்றான்? இந்த மனிதனிடமிருந்து வெளிவரக்கூடிய ஆற்றல் என்ன வகையான ஒரு ஆற்றல்? நல்லதை ஈர்க்கக்கூடிய ஆற்றலா அல்லது கெட்டதை ஈர்க்கக்கூடிய ஒரு ஆற்றலா அப்படின்ற பல விஷயங்களை கால்குலேட் பண்ணிதான் அந்த மனிதன் நல்ல வாழ்க்கை வாழ போறானா இல்லையான்றது எல்லாமே முடிவு செய்யப்படுது. ஆகவே நீங்கள் இந்த ஒரு சில வரிகளை மட்டுமே உங்கள் ராசிக்கான வரிகள் பலன்களை மட்டுமே தெரிஞ்சுக்கிட்டு முழுமையா அப்படித்தான் நம்ம லைப் அப்படின்னு நீங்க முடிவு பண்ணிறவே முடியாது. இங்க அதுதான் உண்மை. இப்ப இந்த
1:35 மகரம் ராசியில் பிறந்தவர்களே ஒவ்வொருத்தர் இந்த பதிவை பார்க்கறவங்க அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க போறதே இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள் இருக்கு. அந்த மாற்றத்தை எப்படி அவங்க எதிர்கொள்ள போறாங்க அப்படின்றதுலதான் இருக்கு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை. ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில எல்லாம் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துருச்சோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது வீடுகளிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஐயா இதைதான் நான் சொன்னேன் நீங்க நம்பிக்கையா ஒரு முறை வாங்கி பாருங்க திரும்ப வாங்குங்கன்னு நான் சொல்லவே மாட்டேன் நீங்களே ஆட்டோமேட்டிக்கா வாங்க ஆரம்பிப்பீங்க இப்ப அதுதான்
2:20 நடந்துட்டு இருக்கு ஒவ்வொரு நாளும் ஆர்டர் பண்றவங்க எல்லாருக்குமே அவரவர்கள் எத்தனை எண்ணிக்கையில ஆர்டர் பண்றாங்களோ அந்த சாம்பிராணிகளை நாம் மூலிகை சாம்பராணிகளை பூஜை அறையில வச்சு ஒரு நாள் முழுக்க நல்ல மந்திரங்களை சொல்லி நல்ல அதிர்வலைகளோட அதை பேக் பண்ணி வாங்குறவங்களுக்கு நல்லது நடக்கட்டும் நல்ல மாற்றங்கள் வரணும் நல்ல தெளிவான சிந்தனைகள் பிறக்கணும் அப்படின்னு சொல்லி நம்ம பேக் பண்ணி அனுப்புறோம் அதை வாங்குறவங்களும் அதே நம்பிக்கையில வாங்குறதுனாலதான் அந்த மாற்றங்கள் வந்து சேருது. வேற ஒன்னும் இல்ல. இதுல எந்த மேஜிக்கும் கிடையாது. இதுல எந்த விஷயங்களும் இல்ல. ஒரு நல்ல மாற்றத்தை நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய பொருள் உங்கள வந்து அடையுதுன்னா அது நல்லதுதான் கொடுக்கும். இதுல வந்து நம்ம தீர ஆராயறதற்கு எந்த விஷயங்களும் இல்லை. நல்ல நல்ல அதிர்வலைகளை தரக்கூடிய மூலிகைகளை
3:07 சேர்த்து கொடுப்பதால அந்த நல்ல மாற்றங்கள் வருது. ஆகவே ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாமே 93453. 97967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் நீங்க கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கான இந்த கணிப்புகள் என்ன அப்படின்றத இப்ப பார்ப்போம். மகர ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்குங்கயா இந்த டைட்டிலே பார்த்திருப்பீங்க கண் திருஷ்டியால் அவதிப்படும் மகர ராசியினர். இதுக்கு முன்னாடி நம்ம கும்ப ராசிக்காரர்களுக்கும் போட்ுருந்தோம். கண் திருஷ்டியால் அவதிப்படும். அதாவது இந்த கண் திருஷ்டின்றது எல்லா ராசியில இருக்கறவங்களுக்குமே இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான் நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அந்தந்த ராசிக்காரர்களுக்கு சில அவர்கள் வாழ்க்கைக்கான வழிமுறைகளை தெரிஞ்சுக்கிட்டாங்க அப்படின்னா இந்த பெரிய ஒரு ப்ராப்ளத்தில இருந்து அவங்க
3:52 தப்பிச்சுக்கலாம். என்னங்க கண் திருஷ்டி அவ்வளவு பெரிய பிரச்சனையா அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா இந்த கண் பார்வைகள் நம்மை சுற்றி உள்ளவர்கள் ஒரே ஒருதா சிம்பிள் லாஜிக்தான். வேற ஒண்ணுமே இல்லை நீங்க குழப்பம் அடையறதுக்கு இதுல ஒரு விஷயமும் இல்லை. ஒரு மனிதன் நிக்கிறான். நான் உங்களுக்கு காட்டுறேன் பாருங்க. ஒரு மனிதன் நிக்கிறான். அந்த மனிதனை சுற்றி பல மனிதர்கள் நிக்கிறாங்க. அந்த பல மனிதர்களுடைய பார்வைகள் இப்போ இந்த ஒரு மனிதன் எல்லா மனிதனையும் பார்க்கிறதுன்றது டைம் எடுக்கும். ஆனா இங்க சுத்தி இருக்கிற எல்லா மனிதனும் ஒரே நேரத்தில இந்த மனிதனை பார்க்கிறான்றது சாத்தியமான ஒரு விஷயம்தான். இது நடக்கும். இப்படி பார்கறாங்க. அப்ப அனைவரது பார்வையுமே இந்த மனிதன் மீது விழுகிறது.
4:38 ஒரே நேரத்துல ஒட்டுக்கா இந்த பார்வைகள் எல்லாம் ஒரு மனிதனை வந்து எப்ப அபெக்ட் பண்ணுது அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா இந்த மனிதன் மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும் போது யார் யாரு? இந்த மகர ராசியில் பிறந்தவர்களே நல்ல வேலையில இருக்கறவங்க நல்ல ஒரு ஒரு ஒன்னு இல்ல தன்னுடைய திருமண வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சவங்க நல்லா குழந்தை பாக்கியம் பெற்று இன்னைக்கு சந்தோஷத்தோட இருக்கிறவங்க சந்தோஷமா இருக்கிறவங்க நல்ல குழந்தை ஆரோக்கியமான புத்திசாலியான குழந்தையை பெற்றுக்கொண்டு இன்னைக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறவங்க சொந்தமா வீடு கட்டுனவங்க பெரிய வேலையில இருக்கறவங்க இன்னைக்கு நல்லா செல்வ செழிப்போட இருக்கணும்னு நினைக்கிறவங்க இப்படி இருக்கிறவங்க எல்லாமே பொதுவாவே இது இயற்கையா நடக்கக்கூடிய விஷயம்தான்
5:25 இப்படி இருக்கிறப்ப பொதுவாவே சில மனிதர்கள் சில மனிதர்கள் பெரும்பாலானோர் அவர்களை திரும்பி பார்க்கிறாங்க உற்றுநோக்க நோக்குறாங்க எதுக்கு உத்து உத்து பார்கறாங்க எப்படி இந்த மனிதனுக்கு இந்த மாற்றங்கள் வந்துச்சு எப்படி இந்த மனிதன் இந்த நிலைக்கு வந்தான் என்ன பண்ணான் என்ன செஞ்சான் என்ன பேசுறான் என்ன சாப்பிடுறான் எப்படி டிரஸ் போடுறான் என்ன மாதிரி டிரஸ் எல்லாம் போட்டுக்கறான் அவன் குடும்பத்தில என்ன நடக்குது எந்த மாதிரி தொழில் விஷயத்துல முடிவெடுக்கறான் எப்படி இவன்கிட்ட பணம் செய்றது அப்படின்ற எல்லா விஷயத்தையும் ஆராய்வதற்காக இதுல நிறைய நபர்கள் ஐயோ இவன் இப்படி இருக்கானேன்னு வைத்தறச்சல்ல பார்க்கறவங்களும் நிறைய பேர் இருப்பாங்க இதுல அப்போ அனைவருது பார்வையும் ஒரே இடத்தில் குவியும் பொழுது அந்த மனிதன் ஒருவேளை இப்ப நல்லா புரிஞ்சுக்கோங்க ஒருவேளை இந்த மனிதன் இங்கிருந்து
6:12 வரக்கூடிய ஒவ்வொரு பார்வைகளுக்கான ஒரு அதிர்வலைகள் இருக்கும் பாத்தீங்களா அதெல்லாம் மொத்தமா சேர்த்து ஒரு 75% ஒரு வைப்ரேஷன் வந்து இந்த மனிதனை அபெக்ட் பண்ணுதுன்னு வைங்க இவங்களை சுத்தி இருக்கிற மனிதர்கள் பார்க்கிற அந்த பார்வை ஒருவேளை கெட்ட பார்வையாக இருந்தா இதுல எத்தனை பேர் நல்ல விதமா பார்ப்பாங்கன்னு நமக்கு தெரியாது. சரிங்களா ஆனா பெரும்பாலானோர் ஐயோ நல்லா இருக்கானே அப்படின்னுதான் பார்த்து வைத்திருச்சல் படுவாங்க. அப்ப அப்படி வரக்கூடிய அந்த கெடு பலனை தரக்கூடிய கெட்ட அதிர்வலைகள் ஒரு 75% இருக்குன்னு வைங்க சரிங்களா ஆனா இந்த மனிதன் தனக்கென ஒரு விஷயத்தை எப்பவுமே ஒரு மனிதன் உருவாக்கி வச்சிருப்பான் யாரா இருந்தாலும் சரிங்க இந்த உலகத்துல இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும்
6:58 யாராக இருந்தாலும் சரி எந்த மனிதனாக இருந்தாலும் சரி கோடீஸ்வரனா இருந்தாலும் சரி பரம ஏழையா பிச்சைக்காரனா குடும்ப இதுல ரோட்ல சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருப்பவர்களும் சரி அவர அவர்களுக்கு என்று ஒரு அதிர்வலைகளை உருவாக்கி வச்சிருப்பாங்க அவங்க வாழ்க்கையில அவங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ கண்டிப்பா அவங்க அவங்களுக்குன்னு ஒரு அதிர்வலைகள் இருக்கும். என்னங்க அதிர்வலைகள்ன்னா ஒரு சிலர் பாத்தீங்கன்னா நல்லதை ஈர்க்கக்கூடிய அதிர்வலைகளை வச்சிருப்பாங்க. அவங்க கஷ்டத்திலயே இருந்தாலும் எனக்கு கண்டிப்பா லைஃப் நல்லபடியா மாறிரும் மாறிரும் மாறிரும்னு அதே எண்ணத்தோட அதே சிந்தனையோட நல்லதை தேடி தேடி தேடி தேடி தேடி என்னைக்காவது ஒரு நாள் அந்த தேடல் மூலமா ஒரு விஷயத்தை கையில பிடிச்சிருவாங்க. அடுத்த கட்டம் வந்துருவாங்க இதே சில நபர்கள் இருக்காங்க அவங்க என்ன பண்ணுவாங்கன்னா ஐயோ என் பொழப்பு இப்படி
7:43 ஆயிடுச்சு நான் கடன்ல விழுந்துட்டேன் எனக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்துருச்சு இனி என்னா இனிமே என் லைஃே நல்லா இருக்காது நாசமா போயிரும் அவங்கள அவங்களே நெகட்டிவ்வான இந்த வார்த்தைகள் இந்த வார்த்தைகள்ல்லாம் இப்ப நான் இந்த வீடியோக்காக கூட நான் சொல்லவே விரும்பல ஆனா நான் சொல்லி ஆகக்கூடிய சூழ்நிலை வந்ததுனால இப்ப இதெல்லாம் நான் சொல்றேன். இப்ப இந்த வார்த்தைகள் எல்லாம் சொல்லி சொல்லி அந்த மனிதன் தன்னைத்தான் தன்னை சுற்றி ஒரு கெட்ட அதிர்வலைகளை உருவாக்கி வச்சிருப்பான். சரிங்களா இப்ப பாருங்க இப்படித்தான் இப்ப நான் சொன்ன இந்த மனிதனும் தனக்கான ஒரு அதிர்வலையை உருவாக்கி வச்சிருக்கிறான். அது என்னன்னா ஒரு நல்ல அதிர்வலைகள் ஏன்னா அப்ப அதனாலதான் அவன் நல்லா இருக்கறான். அவனை சுத்தி அவனே ஒரு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி வச்சிருக்கறான். எனக்கு நல்ல வேலை இருக்கு நல்ல சம்பளம் இருக்கு நல்ல குடும்பம் இருக்கு. நான் நல்லத நோக்கி போறேன். தேவையற்ற நெகட்டிவ்வான விஷயங்களை நான் இன்வாலே ஆக மாட்டேன் அப்படின்னு அந்த மனிதன் பல வருடங்களா நல்லத நோக்கி
8:29 வச்சிருக்கான். அந்த நல்லதை உருவாக்கி வைக்கக்கூடிய அந்த பர்சன்டேஜ் வந்து பாத்தீங்கன்னா ஒரு 80% இருக்குன்னு வைங்க. சரி என்னங்க 80% இந்த மனிதன் 80% நடுவுல இருக்கற இந்த மனிதன் 80% பாசிட்டிவ்வான வைப்ரேஷன உருவாக்கி வச்சிருக்கறான் அவனுடைய லைஃப்ல. அப்ப மீதி 20% என்னங்க ஆச்சு அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த 20% இயற்கையா ஒரு மனிதன் மனிதனுக்கு வரக்கூடிய பதட்டமும் குழப்பமும் பயமும் ஒரு மனிதன்னா கண்டிப்பா ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜாவது அது இருக்கும். அது இல்லன்னா அவன் மனிதனே இல்ல அப்படின்னுதான் சொல்லணும். நார்மலா ஒரு மனிதன் இருக்கான்னா இப்ப இன்னல் ஒரு எக்ஸாம்பிளக்கு சொல்லணும்னா வண்டியில போயிட்டு இருக்கறான் ஒரு மனிதன்.
9:16 எதிர்ச்சியா திடீர்னு கீழ விழுகுற மாதிரி போயிட்டாருன்னா ஒரு பதட்டம் இருக்கும் பாத்தீங்களா மனசுல இது யாருக்கா இருந்தாலும் இருக்கும் அந்த இடத்துல கோடீஸ்வரனா இருந்தாலும் இருக்கும் ஏழையா இருந்தாலும் இருக்கும். அப்ப இதெல்லாம் இயற்கையா வரக்கூடிய ஒரு மனிதனுக்கு வரக்கூடிய ஒரு உணர்வுகள். அப்படிப்பட்ட அந்த உணர்வுகள்ல ஒரு 20% அதுல மைனஸ் ஆயிருதுன்னு வைங்க சரிங்களா ஏன்னா வேலை பிரஷர் ஓய்வில்லாம வேலை செய்றது இல்ல இந்த மாதிரி தன்னை பத்தி பேசுறாங்க அப்படி பேசுறாங்க இப்படி பேசுறாங்கன்னு ஏதோ காதுக்கு வரப்ப ஏதோ கொஞ்சம் வருத்தப்படுறது இப்படின்ற மாதிரி சில விஷயங்களை ஒரு 20% போயிருச்சுன்னு வைங்க ஒரு 80% அந்த மனிதனால முடிஞ்ச அளவுக்கு நல்ல அதிர்வலைகளோட நிக்கிறான்னு வைங்க அப்ப தன்னை சுற்றி இந்த கெட்ட பார்வையோட பார்த்த நபர்களுடைய அந்த பார்வைக்கான
10:02 பர்சன்டேஜ் 75 அப்படின்னா இந்த மனிதன் 80% தன்னை பவர்ஃபுல்லா வச்சிருக்கான் அப்படின்னா இந்த கண் திருஷ்டிகளால அந்த மனிதனை ஒண்ணுமே பண்ண முடியாது. இதனாலதான் இன்னைக்கு மிகப்பெரிய இடத்துல இருக்கிறவங்க கூட மிகப்பெரிய சாதனை படைச்சவங்க கூட அடுத்தடுத்து பெரிய பெரிய சாதனை பண்றாங்க ஏன்னா இப்போ நார்மல் மனிதன் வாழக்கூடிய ஒரு மனிதனுக்கே எத்தனை பேர் கண் பார்வைகள் வைக்கிறாங்க கண் திருஷ்டி படுது எத்தனை பேர் ஆகாதவங்கன்னு மாறிடுறாங்க எவ்வளவு பேர் வந்து பொறாமை படுறாங்க அப்போ ஒரு சாதனை படித்தவர்கள் ஒரு நல்ல நிலைமையில இருக்கிறவங்க அவங்களுக்கு எவ்வளவு கண் திருஷ்டி பிரச்சனை இருக்கும் எவ்வளவு பேர் அவங்களுக்கு எதிரான நபர்களா அவங்களே அவங்களே நினைச்சுக்குவாங்க இவங்க நல்லா இருக்காங்களே இவங்க நல்லா இருக்க கூடாது அப்படின்னு நினைக்கிறவங்கல்லாம் அந்த பீல்டுல இருக்கதான் செய்வாங்க. எல்லாஃீல்டுலயும் நல்லவர்கள் இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா கிடையாது.
10:48 ஆனாலும் அந்த மனிதன் எப்படி அடுத்தடுத்த வெற்றியை பெறுகிறான் அப்படின்னா அவனை நோக்கி வரக்கூடிய கெட்ட அதிர்வலைகளை விட அவன் பவர்புல்லா இருக்கிறான்னு அர்த்தம். இந்த உண்மையை புரிந்து கொண்ட மகர ராசிக்காரர்கள் உங்களுடைய நல்ல எதிர்காலத்தை இங்க எவராலும் தடுக்க முடியாது. யாராலும் தடுக்க முடியாது. நீங்க அடுத்த நிலைமைக்கு போயிரலாம். இதுக்காகதான் நான் இவ்வளவு நேரம் இந்த விஷயத்தை விளக்கணும். ஏன்னா, உங்களுடைய லைஃப்ல, மகர ராசிக்காரருடைய லைஃப்ல அடிப்படை அஸ்திவாரமே இப்ப நான் சொன்ன இவ்வளவு நேரம் சொன்ன இந்த விஷயங்கள்தான். என்னங்க இது அப்ப இவங்க ரொம்ப நேரம் பேசுறாருன்னு ஸ்கிப் பண்ணிட்டு போனவங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. நான் இதனாலதான் நான் பல பதிவுகளை சொல்றேன் ஐயா
11:34 எந்த பதிவாக இருந்தாலும் பொறுமையோட இருந்துட்டீங்க அப்படின்னா பொறுத்தார் பூமி ஆழ்வார் அப்படின்ற மாதிரி உங்க வாழ்க்கையை நீங்க வாழ ஆரம்பிச்சிருவீங்க ஆள ஆரம்பிச்சிருவீங்க அவசரப்படுபவர்களுக்கு அதான் இந்த காலத்துல ஒரு நல்ல விஷயத்தை பொறுமையா உட்கார்ந்து கேட்கலாம் ஆளுங்க இல்லை நெகட்டிவ்வான விஷயங்களுக்கு நாள் கணக்கா உட்கார்ந்து கண் வெளிச்சு பார்கறவங்கல்லாம் இங்க இருக்காங்க அப்படிப்பட்ட கழி உலகமா இது மாறிடுச்சு. யாரோ எப்படியோ இருந்துட்டு போட்டோம். ஆனா நம் பதிவை பார்ப்பவர்களுக்கு நிதானம் இருக்கணும். பொறுமை இருக்கணும் அன்பு செலுத்தணும் எல்லாத்து கிட்டையும் உங்க மேலயே ஒருத்தர் கோபப்பட்டாலும் அதை காலத்திடம் விட்டு விட்டு உங்க காலத்தை நோக்கி நீங்க பயணிக்க ஆரம்பிங்க அதுதான் புத்திசாலித்தனம். இப்ப மகர ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நபரா நீங்க மகர ராசிக்காரங்க மட்டும் இருந்துட்டீங்க அப்படின்னா ஆனா இப்ப நான்
12:20 சொன்னது ஏதோ தியரியா வாயில வார்த்தைகளா நான் சொல்லிட்டேன் ஆனா இத பிராக்டிகலா ஒரு மனிதன் அடைவது என்பது அவன் அவனுடைய வாழ்க்கையிலேயே அவன் அடையக்கூடிய உச்சபட்ச நல்லதை பெறக்கூடிய ஒரு இடம்தான் இந்த இடம். நிஜமாதான் சொல்றேன். ஒரு மனிதன் தன்னுடைய லைப்ல மிகப்பெரிய ஒரு நல்லதை தொடர்ந்து பெறுவதற்கான ஒரு தகுதி இதுதான். அவன் எங்க பிறந்தான் அவன் அவன் பெரிய ஆளா சின்னவன் சின்ன ஆளா இதெல்லாம் கிடையாது. இதெல்லாம் இதெல்லாம் லிஸ்ட்லே இல்ல. இங்க ஒரு மனிதனாக கவனிக்க வேண்டியது இப்ப நம்ம சொன்ன இந்த விஷயங்கள் தான். இங்க நீங்க ஏன்னா இது நான் சொன்னதுலயே எல்லா முறையும் அடங்கும். வாழ்க்கையில
13:07 வேலை சம்பளம் வேலை செய்ற இடம் சொந்தக்காரங்க நண்பர்கள் மத்தியில உங்க குடும்பத்தில இருக்கறவங்க அப்படின்னு சொல்லி எல்லா விஷயமும் இதுக்குள்ளே அடங்கும். அப்ப இதை சரியாக புரிந்து கொண்ட மகர ராசிக்காரர்கள் மிகப்பெரிய நபராக வளர்வார்கள். இதை ஒவ்வொருத்தரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம். இதை இங்க யாரும் அதிகமா சொல்றது இல்லை. இங்க கிரகங்களுடைய பலன்களை தெரிந்து கொள்ள எந்த அளவுக்கு நீங்கள் ஆர்வம் காட்டுகிறீர்களோ உங்களுடைய அதிஷ்ட நேரம் எப்ப வரும்ன்றதை எப்படி நீங்க தெரிஞ்சுக்க எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறீர்களோ அதைவிட ஒருபடி அதிகமாக இந்த விஷயங்களையும் நீங்க தெரிஞ்சுக்கணும். ஏனென்றால் இவை அனைத்தும் ஒன்று சேரும் போதுதான் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். இங்க ஒரு விஷயத்தை
13:53 மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிட்டல்லாம் முழுமையா நல்லது அடைய முடியாது. நல்லதையும் தெரிஞ்சுக்கணும் இந்த உலகத்துல. எச்சரிக்கையா இருக்கறதையும் தெரிஞ்சுக்கணும். யார் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கணும்ன்றதையும் நீங்க தெரிஞ்சுக்கணும். எல்லாமே ஒரு மனிதன் தெரிஞ்சுக்கிட்டாதான் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இப்ப ஒரு வீட்டுல ஒரு குழம்பு செய்றாங்கன்னா, அந்த குழம்புல வெறும் சர்க்கரை மன்னிக்கணும். வெறும் உப்பை மட்டுமே போட்டிருந்தா நீங்க அது குழம்புன்னு எடுத்துக்க முடியுமா? அது சரியான பங்கு உப்பு இருக்கணும். கார சாரம் எல்லாமே இருந்து மசாலா சரியான விதத்துல போட்டு பதமா செஞ்சாதான் அந்த குழம்பு ருசியா இருக்கும். உடம்புக்கும் ஆரோக்கியமா இருக்கும். இதேதான் வாழ்க்கையும். உங்கள் வாழ்க்கை நல்லபடியா இருக்கும்னா அளவோட எத எதெல்லாம் இருக்கோ எத எதெல்லாம் இருக்கோ அளவோட அளவோட கொண்டு
14:39 வந்து கொண்டு வந்து உங்க லைப் அழகா மாத்திக்கோங்க. எதையுமே அளவுக்கு மீறி உங்க லைஃுள்ள கொண்டு வரவே வேண்டாம். மகர ராசிக்கார நண்பர்களே நீங்க நல்லா இருப்பீங்க. இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனியாவும் நல்லதே நடக்கட்டும்.