0:00 மனோகாரகன் என்ற பெயரும் மனுஷங்களுடைய மனதை இயக்குபவரும் ரொம்பவே அழகானவர் இவரை பிடிக்காதவங்க யாருமே கிடையாது. பரம்பொருளுடைய மனதிலிருந்து வெளிவந்தவர். யாருங்க சந்திர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்கு வணக்கம்ங்க. உடைய அதிபதி வந்து ஒருத்தனுடைய ராசியில நல்ல நிலையில இருந்துட்டா போதும். அவங்க வாழ்க்கையில என்ன நினைக்கிறாங்களோ அத வந்துட்டு அடைஞ்சிருவாங்க. வெற்றி மீது வெற்றிகள் குவியறதுக்கு உங்குடைய அதிபதியுடைய பலம் ரொம்ப முக்கியம். இப்போ மாதம் மாதம் ஒவ்வொரு ராசியிலயும் வந்து பாத்தீங்கனாக்க இந்த சந்திர பகவான் நாளுக்கு ஒரு நாள் இடம் மாறக்கூடியவர். இப்ப நாங்களே ஜோதிரளாகி நாங்களே சொல்லுவோம். இன்னைக்கு இந்த ராசிக்கு சந்திராஷ்டமா இருக்கு கவனமா
0:46 இருங்க. இந்த நட்சத்திரத்துக்கு சந்தோராஷ்டமம் இருக்கு கவனமா இருங்கன்னு சொல்லுவோம். ஏன்னா சந்திர பகவான் அப்படிங்கிறவர் யாருங்க? நல்ல குளிமையான ஒளி வீசக்கூடிய பிரகாசமான கிரகம். இவர் ஒரு ராசியிலயோ இல்ல ஒரு நட்சத்திரத்திலயோ அஷ்டமத்தில இருக்கறப்போ அதாவது ஒளி இல்லாம இருக்கிறப்போ அந்த மனுஷனுடைய வாழ்க்கையில அந்த ஜாதகக்காரருக்கு பிரச்சனை வரும். ஏதாவது ஒரு வகையில வம்பு வழக்கு வரது அடிபடுறது சண்டை சச்சல மாற்றறது இந்த மாதிரி அதீத சங்கடங்கள் அந்த நாள்ல வரும். அதுலதான் சந்திராஸ்ரமம் இருக்குனாவே நீங்க கவனமா இருங்கன்னு சொல்லுவோம். சோ இவரை பொறுத்தவரைக்கும் உங்களுடைய ஜாதகத்தில நல்ல நிலையில் இருந்துட்டா உங்கள மாதிரி ஒரு அழகான ஒரு அற்புதமான ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழக்கூடிய மனுஷர்களை பார்க்கவே முடியாது. அதுவே இவர் வழுவிளந்து இருந்தா
1:32 உங்களுக்கு என்னதான் மத்த கிரகங்கள்ல்லாம் உங்களுக்கு சாதகமா ஏன் குருவே வந்து உங்களுக்கு நிறைய இடங்கள்ல் சாதகத்தை கொடுத்தாலும் அதிஷ்டத்தை கொடுத்தாலும் அது பெருசா உங்களுக்கு பழிக்காம ஒதுங்கி போயிடும். இப்ப ஒன்னும் இல்ல உங்க கையில வந்து ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கறோம். ஓகேங்களா ஆனா இருட்டு ரூம்ல வச்சு உங்கள அடைச்சறோம். என்ன பண்ண முடியாது அந்த காச வச்சிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது. இல்ல எக்ஸாம்பிளுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்துட்டு உங்கள வீட்டுக்குள்ளயே வச்சு பூட்டிட்டாக்க அந்த காசு என்ன பிரயோஜனம் அந்த மாதிரிதான். ஆனா அந்த சந்திர பகவானுடைய பலம் உங்களுக்கு சரியா இருந்தா அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்து இந்த உலகத்துல எங்க வேணா நீ போயிட்டு வரலாம் அப்படின்னு சொல்லிட்டு பர்மிஷன் கொடுத்த மாதிரி. அப்பறம் என்ன பண்ணுவோம் அந்த படத்தை எப்படி ஜாலியா செலவு பண்றோமோ இல்லையோ நம்முடைய தேவைகள் எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சுப்போம். நம்ம சுத்தி இருக்க எல்லாரையும் சந்தோஷமா வச்சுப்போம். என்ன பண்ணனுமோ என்ன திட்டங்கள் இருக்கோ எல்லாத்தையும் செயல்படுத்தி ஒரு ரவுண்டு
2:18 வந்துருவோம் இல்லையா அப்படிதான். சோ இவரை பலம்படுத்த கூடியது மத்த ராசிகளுக்கு தேவையோ இல்லையோ ஆனா கடக ராசி கட்டாயம் இவங்களுக்கு அதிபதி. இவரை பலப்படுத்துனா மட்டும்தான் கடகம் வந்துட்டு அந்த கஷ்டங்கள் இருந்து வெளிவர முடியும். நீ சொல்றது இடம் வாஸ்தவம்தான்மா கடக ராசியை பொறுத்தவரைக்கும் ஜலராசி. தண்ணீரோட தென்படுதுனாலதான் கடக ராசி ஜலராசி நாங்க சொல்லுவோம். கடகனா யாருங்க நண்டு ஈரப்பதமான இடத்தில் வாழக்கூடிய ஒரு உயரம். இதனாலதான் இவங்க ஈரமான மனம் படைத்தவங்க கருணை உள்ளம் கொண்டவங்க அதற்கு பொருத்தமான அமைப்புங்கறது கடகம்தான் சட்டுன்னு அழுதுருவாங்க. சட்டுன்னு உணர்ச்சி வசப்பட்டுருவாங்க. யாருன்னு தெரியாம ஒருத்தங்க அடிபட்டு இருந்தா கூட போய் அள்ளி எடுத்துப்பாங்க. ஒருத்தங்குடைய மனநிலையை அவங்குடைய இடத்தில இருந்து யோசிச்சு அதற்காக விட்டு கொடுத்து
3:05 இதுநாள் வரைக்கும் கஷ்டப்படுறது கடகம் தான் விட்டு கொடுத்த கெட்டு போு சொல்லுவாங்க ஆனா விட்டு கொடுத்தனால மட்டுமே கடகராசி இதனாள் வரைக்கும் கஷ்டப்படுறீங்க கெட்டு போய் வாழ்ந்துட்டு இருக்கீங்க இது இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா பரவாில்லமா இருந்தாலும் எங்களுக்கு வந்துட்டு பாத்தீங்கன்னா இதனால நான் இழப்பை சந்திச்சாலும் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல எனக்கு கடவுள் ஏதாவது ஒரு வகையில வழிகாட்டுவார் கண்டிப்பா அதான் இல்லன்னா மறுக்கவே மாட்டேன் ஏன்னா கடக ராசியை பொறுத்தவரைக்கும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில அந்த கஷ்டத்தில இருந்து மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வெளிவர முயற்சி பண்ணிட்டேதான் இருக்கீங்க ஆனா கூட இருக்கக்கூடிய உறவுகளே உங்களை வந்து துச்சமா நினைச்சு திரும்ப திரும்ப திரும்ப உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டுதான் இருக்காங்க உங்கள அழிக்கணும்ங்கூட முடிவுலதான் இருக்காங்க இது இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா ஒரு ஜீவனை உங்களுக்கு சொல்ல முடியுமா கடகத்தை வந்து பார்த்து இப்ப பாவம் அப்படின்னு சொல்ல முடியுமா ஆனா எல்லாருக்கும் பாவம்
3:50 பார்த்து பாவம் பார்த்து பாவம் பார்த்து உறவுகள்ல இருந்து தெரிஞ்சவங்க இருந்து நட்பு ரீதியாவும் அக்கம் பக்கத்துல இருந்து எங்க போனாலும் கடகத்தை பார்த்தா கண் திருஷ்டி நல்லா இருக்காம் உள்ளுக்குள்ள அப்படியே குமருதுங்க மனசுல வந்து பாத்தீங்கனாக்க இரத்த கண்ணீர் வடிக்க கூடிய நிலையில தான் நாம இருக்கோம். விட்டா சூசைடே பண்ணிப்போம். அந்த நிலைமையில இருந்தா கூட நம்ம வந்து இல்ல விட்டுட கூடாதுன்ற ஒரு தன்னம்பிக்கை தைரியத்தோட நம்மள நம்மளே அதாவது பின்னாடி முதுகுல ஆயிரம் ஈட்டிகள் வந்துட்டு குத்தப்பட்டுருக்கு. இருந்தாலும் வெளிய காட்டிக்காம நடக்கக்கூடியது வந்து பாத்தோம்னா மத்தவங்க அடா நல்லா இருக்காங்கள அப்படின்னு சொல்லிட்டு வாயிலயே நம்மள வந்து பாத்தீங்கன்னாக்க போட்டு பொரிச்சிக்கிட்டு இருக்காங்க. சொல்லுவாங்க இல்லையா அப்பா பொசுக்கி தள்றாங்க கண்ணுலயே வந்து கொள்றாங்க இந்த கண் திருஷ்டியால கஷ்டப்படுறதுல கடக ராசிதான் முத இடத்துல இருப்பீங்க ஒரு
4:36 சாதாரண ஒரு உடை அணைஞ்சிட்டு போனாலும் அப்பப்பா அதல்லாம் ஒரு பய 20ய இருக்கும் நம்ம வந்து ஒருத்த ரூபா காசு இல்லாம நடந்து போவோம் ஆஹா காச மிச்சப்படுத்துறீங்களோ கோடிக்கணக்குல இருக்கக்கூடிய பேங்க் பேலன்ஸ்ல்லாம் காலியாயிடு நடந்து போறீங்களோ இப்படி எல்லாம் பேசுவாங்க இல்ல நிறைய இடங்கள்ல கடக ராசி சந்திச்சிருப்பீங்க சோ இப்படி இருந்தாலும் யார் என்ன பேசினாலும் உங்களுக்கான குணாதிசயங்களை ஒரு நாள் மாத்திக்காதவங்க இதுநாள் வரைக்கும் கஷ்டப்பட்டீங்க எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எப்பேர்பட்ட கஷ்ட நிலையில் இருந்தாலும் மத்தவருக்காக வருத்தப்படக்கூடியவங்க மத்தவங்குடைய மனசுக்காக மத்த கஷ்ட நஷ்டங்களுக்கு செவி சாயக்கூடியது கடகம் கடகத்தை பத்தி பேச போனாக்க நமக்கே கண்ணீர் வந்துரும் ஏன்னா அந்த அளவுக்கு உயர்ந்த உள்ளம் கொண்டவங்க இப்படிப்பட்ட கடகத்திற்கு தலைப்பு பார்த்திருப்பீங்க எச்சரிக்க
5:21 உங்கள வந்து அடையாளம் இன்றி ஒழிக்க பார்க்கக்கூடிய சொந்த பந்தங்கள் கடக ராசிக்காரங்கள எழுதி வச்சுக்கோங்க இதெல்லாம் நடக்கும் அப்படி என்னாம நீ சொல்ல போற ஆல்ரெடி ரொம்ப சோர்ந்து போய் இருக்கேனே நீ சொல்றத நினைச்சா பயமா இருக்குன்னு சொல்றீங்க அப்படி இல்லைங்க உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை இதுநாள் வரைக்கும் உணராம எல்லாரையுமே கண்முடித்தனமா நம்புனால மட்டும்தான் கஷ்டப்படுறோம் இப்ப வந்து எந்தெந்த விஷயங்க வாழ்க்கையில நிகழ போகுது எதெல்லாம் உங்களுக்கு சாதகமா நடக்கும் எதெல்லாம் உங்களுக்கு சாதகம் இல்லாம இருக்கும் அது எப்படி நீங்க கையாளணும் எந்த உறவுகளை பக்கம் வைக்கணும் எந்த உறவுகளை தள்ளி வைக்கணும் இந்த மாதிரி விஷயங்கள நம்ம தெரிஞ்சுக்க போறோம் அது வந்து ஒரு கிரகத்துடைய இடம் பெயிற்சி நிகழ போகுது யார் தெரியுங்களா குரு பார்க்க கோடி நன்மை சொல்லுவாங்க ஆனா குரு வந்து பெருசா உங்களுக்கு சப்போர்ட் பண்ணாத வகையில தான் இப்ப வந்து பெயிற்சி ஆகி இருக்காரு இப்பதான் வந்துட்டு நமக்கு அஷ்டம சனி முடிஞ்சது இப்பதான் கொஞ்சம்
6:09 இந்த பட்டு போன மரம் துளி விட்ட மாதிரி அப்பாடா நினைக்கறதுக்கு உள்ளாகவே ராகு கேது குருன்னு சொல்லிட்டு மத்த கிரகங்களும் தம்பி நல்லா இருக்க போலையே அப்படின்ற மாதிரி வந்து நிக்கிறார் ராகு கேத கூட விடுங்க இந்த குருக்கு என்ன அவருக்கு என்ன தெரியாதா பட்ட கஷ்டம் எனக்கு நல்லது பண்ணாலே ஒதுங்கி நிக்கலாம்ல்ல அதுதாங்க பண்ண போறார் ராகு பகவான் கேது பகவான் ஒரு சில நேரங்கள்ல் உங்களுக்கு சாதகத்தையும் ஒரு சில நேரங்கள் உங்களுக்கு பாதிப்பையும் கொடுப்பாங்க ஆனா குரு பகவானை பொறுத்தவரைக்கும் உங்க ராசிக்கு 12 ஆம் இடத்துக்கு வரார் இரண்டாம் இடத்தில கேது பகவான் இருக்கார் ரெண்டு பக்கத்திலயுமே கடக ராசிக்காரங்க சிக்கிக்கிறீங்க எத முதல்ல செய்றது எத ரெண்டாவதா செய்றது இந்த மாதிரி குழப்பத்தில இவங்களுடைய அமைப்பு உங்கள கோத்து விட்டுரும்
6:54 சோ இந்த சமயத்த நம்ம என்ன செய்யணும் அப்படின்னா நுணுக்கத்தை கத்துக்கணும் முதல்ல இதை செஞ்சா என்ன ரிசல்ட்ஃர்ஸ்ட் இருக்கற விஷயம் ரெண்டாவது இருக்கற விஷயத்தை செஞ்சா அதுக்கு என்ன ரிசல்ட் சோ ஓகேஃர்ஸ்ட் அது செய்றதா இது செய்ற திட்டமிட்டு செயல்பட சொல்றாரு குருபகவான் கடக ராசிக்கு நான் எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன் தம்பி உனக்கு வாய்ப்பு கொடுக்கறேன் அது எப்படி நீ செய்யணும்ங்கற திட்டம் மட்டும் போட்டுக்கு அதாவது புதையில இருக்கக்கூடிய இடத்துக்கான மேப்ப கொடுத்துறேன் அங்க எப்படி நீ போகணும் அங்க என்னென்ன மாதிரி பிரச்சனைல்லாம் இருக்கு அதை வந்துட்டு நீ சரி செஞ்சுகிட்டு பய பயணம் பண்ணிக்கோ புதையில எடுத்துக்கோன்ற மாதிரிதான் கடக ராசிக்காரளுக்கு குருபகவான் வாய்ப்பு கொடுத்திருக்கார். சப்ப கடகம் என்ன பண்ணனும் வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்ல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர்துக்கு வாய்ப்பு இருக்கு. இடம்பொருள் ஏவல்
7:39 தெரிஞ்சுகிட்டு பேசுறது அற்புதமான பலங்களை கடக ராசிக்கு கொடுக்கும். கடகம் என்ன தெரியுங்களா? சூதுவா தெரியாது. எல்லார்ட்டையும் ஒரே மாதிரி பேசும். மனசுல எதையுமே வச்சிக்கறது இல்லை. இதற்கே பல பேர் பல வகைகள்ல உங்கள பதம் பார்த்து வச்சிருக்காங்க. வதம் மீன்ஸ் நிறைய துரோகங்களை செஞ்சிருக்காங்க அப்படி துரோகங்கள செஞ்சட்டுமே கூட அவங்குடைய தேவைக்காக உங்ககிட்டதான் வந்து உதவி கேட்டு நின்னுருக்காங்க நீங்களும் மறுக்காம செஞ்சிருக்கீங்க சோ இந்த குணம் தாங்க எப்பேர்பட்ட சங்கடங்கள் இருந்து உங்களுக்கு காத்துக்கிட்டு வருது அதற்காக கெட்டவங்களுக்குமே வந்துட்டு வரிஞ்சு கட்டிட்டு செஞ்சிுட்டு இருக்காதீங்க உங்களுக்கான வாய்ப்புங்கறது வாசப்படியில தான் நிக்குது புரியுதுங்களா இந்த குருபகவான் தன்னுடைய வாய்ப்பு வாசப்படியோட நிக்குது அதை உள்ள கூட்டிட்டு வந்து நீங்க பயன்படுத்துறதும் இல்ல அதை வெளியே விட்டு அப்படியே துரத்தி விடுறது உங்க கையில தான்
8:26 இருக்கு. குரு பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு வந்து வாசுபல் நிக்கக்கூடிய ஒரு அமைப்பாதான் நிக்கிறார். இதோட 12ஆம் இடம் அப்படிங்கிறது வரைய செலவு அதிகமா வரக்கூடிய இடம். அதாவது பயண செலவு வரியைய செலவு வெளிநாட்டுக்கு போகக்கூடிய செலவு இப்படி அபரிமிதமான செலவுகள் உண்டாகிட்டே இருக்கும். சோ செலவு விஷயத்தில கடக ராசி கன கச்சதமா திட்டமிட்டு செலவு பண்ணுங்க. அதேபோல விவசாயத்தில இருக்கறவங்க தெரிந்த விஷயங்களை மட்டுமே செய்றது நல்லது. அதேபோல பேச்சுல கவனம். இதனாள் வரைக்கும் நம்ம நினைக்கிறது ஒன்னு நடக்கறது ஒன்னு. நான் நினைச்சது எதுவுமே நடந்திருக்கவே நடந்திருக்காது. அப்படிப்பட்ட நிலையில் இருந்த உங்களுக்கு இப்ப கவனமா இருந்துட்டீங்க. பேச்சில தேன் தடவன மாதிரி வார்த்தைகளை பயன்படுத்திட்டீங்க அப்படின்னா நினைச்சத அழகா கன கச்சதமா நிறைவேத்திக்கலாம் நடத்திக்கலாம். ஏன்னா
9:13 நான்காம் இடத்தை குரு பார்க்கிறார். இந்த நேரத்துல உங்களுக்கு நல்லது நடக்குனா குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. மண் மனை வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகுது. அடுத்த ஆறாம் இடத்துமே குரு பார்க்கிறார். நோய்வாய் பட்டிருந்தா நோய் நிவர்த்தி ஆகக்கூடிய இடம். அடுத்ததா பண விஷயத்தில கவனமா இருக்கணும். வெற்றி ஸ்தானம் ஆறாம் இடத்தை குறிக்கிறதுனால எடுத்த காரியங்களை வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகுது. புதிய தொழில் தொடங்கணும்னு நினைக்கிறவங்க அகலக்கால் வைக்காம இருக்கறது நல்லது. சின்னதா தொடங்குங்க. பாதிப்பு வராது எடுத்தஉடனே நான் பெருசா செய்றேன் அப்படின்னாக்க கடக ராசிகர மாட்டிப்பீங்க அதேபோல தந்தையின் உடல் ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கோங்க ஆலங்குடி குருஸ்தலத்தில குங்குமம் விபூதி கொடுத்து அங்க வந்து வச்சு வழிபாடு செஞ்சு அதை வாங்கிட்டு வந்து அனுதினமும் உங்க
9:59 நெத்தியில பயன்படுத்துங்க குடும்பத்துல எல்லாருமே பயன்படுத்தலாம் சிறப்பு குருவுடைய முழு அனுக்கிரகம் கிடைக்கும் அதேபோல வியாழக்கிழமைகள்ல குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுங்க முடிஞ்ச அளவுக்கு நீங்களும் மஞ்சள் நிறத்தை பயன்படுத்த பாருங்க அதேபோல மஞ்சள் இருக்கு இல்லைங்களா அத வந்து பாத்தீங்கனாக்க பன்னீர்ல குளைச்சு வச்சு அனுதினமும் உங்க நெத்தியில வச்சுக்கிட்டீங்கன்னா குருபகவானுடைய அனுக்கிரகம் கிடைக்கும். இதனால நீங்க போகக்கூடிய காரியங்கள் எல்லாமே மங்களகரமா சுபமா முடியும். இதோட கடகத்திற்கு குரு உச்சம் பெறுவதால விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமா இருக்கணும். பண விஷயத்தில ஏமாறதுக்கு வாய்ப்பு இருக்கு அதுலயும் கவனமா இருங்க. மத்தபடி பழைய கடனை தீர்ப்பதற்கு யோகம் இருக்கு. புதுசா கடன் வாங்கி தொழில் செய்றதுக்கான வாய்ப்பு இருக்கு. எந்த ஒரு முதலீடு செய்யறதுக்கு முன்னாடியும் சரி ஒரு முறைக்கு பலமுறை யோசிங்க தப்பு
10:45 கிடையாது. யோசிச்சு முதலீடு பண்ணுங்க. எந்த விதமான குறையுமே இருக்காது. அதேபோல கடகத்திற்கு மன அழுத்தம் பெரிய பிரச்சனையா இருந்திருக்கும். சின்ன சின்ன விஷயம்ல்லாம் கூட கோபத்தை ஏற்படுத்தும். இந்த இடத்துலதான் கடக ராசி உங்க மனசை வந்து கட்டுப்படுத்தணும். ஓகேங்களா ஏன்னா அந்த மனம் அலைப்பாயக்கூடிய நேரத்தில் தான் கோபதாபங்கள் வருது. அது எப்படி சின்ன சின்ன விஷயத்துக்கள் எல்லாம் பத்தி பெருசா யோசிச்சுக்கிட்டே இருந்துட்டு கவலைப்பட்டுட்டே இருக்கறது இதெல்லாம் வந்து விட்டு விலகி வைங்க கடகம் எந்த அளவுக்கு கம்மியா யோசிீங்களோ அந்த அளவுக்கு உங்களுடைய உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். அதேபோல இதுநாள் வரைக்கும் மரண பயம் வந்திருக்கும். அது நீங்கது மன அழுத்தம் தீருது. தெய்வ காரியங்களை செய்து மகிழ்ச்சி அடைய போறீங்க. பெற்றோர் பெரியவங்களுடைய தேக ஆரோக்கியத்தில கவனம் வச்சுக்கோங்க. எப்பவுமே நல்லது. அதேபோல சனி பகவான் ஒன்பதாம் இடத்துல இருக்கறதுனால சனி
11:31 பகவானால இனி உங்களுக்கு நன்மைகள் நடக்கும். அதேபோல உங்குடைய உடல் ரீதியா பார்த்தோம்னாக்க முதுகு தண்டுவடம் முதல் கால் பாதம் வரைக்கும் கவனமா இருக்கணுங்க. முடிஞ்ச வரைக்கும் அனுதினமும் தியானம் பண்றது யோகா பண்றது இந்த மாதிரி விஷயங்கள்ல உங்களை ஈடுபடுத்துகிறது அமோகமான பலன்களை கொடுக்கும். ஆன்மீக குருவை வைத்து வழிபாடு செய்றது நல்லது. மத்தபடி நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்வாய் கூட குணமாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதுல கழகத்திற்கு ஒரு குணம் இருக்குங்க. இப்போ ஒரு கிளாஸ்ரூம்ல எல்லா குழந்தைகளும் ஒரு மாதிரி படிக்கிறாங்க அப்படின்னா உழுந்து படிக்கிறாங்க அப்படின்னா இந்த கடகம் என்ன பண்ணனாக்க கொஞ்ச நேரம் ஒரு ரெண்டு பிள்ளைகள படிக்கொ படிக்கிறது வந்து உன்னிப்பா கவனிக்கும் அத அப்படியே மனசுல ஏத்திக்கும் அவ்ளதான் படிச்சிட்டேன் அப்படின்னு போயிடும். அழகா அத குறுகிய நேரங்கள்ல வெற்றியை தேடக்கூடியவன்தான் கடக ராசிக்காரன். அதாவது கடக ராசி எங்க இருந்தாலும் சரி
12:17 எதுல இருந்தாலும் சரி புதுமையும் புரட்சியும் செய்யக்கூடியவங்க உழைப்பால உயரும் உன்னதமான உள்ளங்களுக்கு சொந்தக்காரன் இதுநாள் வரைக்கும் ஒரு சில விஷயங்கள் அதாவது கஷ்ட நிலையிலுமே ஓரளவுக்கு சாதகமா இருக்குன்னு யோசிச்ச இடம் என்ன தெரியுமா 11ஆம் இடத்தில குரு இருந்தது. இப்ப 12ஆம் இடம் அப்படிங்கறது உங்களுக்கு பாதத்தை கொடுக்கல நிதானத்தை கொடுக்கிறார். இதுநாள் வரைக்கும் எடுத்தன் கவத்தன் கூட ஒரு சில விஷயங்களை கடகம் செஞ்சிருக்கும். அப்படி எல்லாம் பண்ணக்கூடாது தம்பி அதனால பாதிப்பு வரும். எல்லாரும் கண்முடித்தனமா நம்பாத யாருமே வந்து உண்மையானவன் கிடையாது உன்னை போல உண்மையானவள் கிடையாதுங்கறத உணர்த்துறார். இப்போ கடக ராசிக்காரளுக்கு முக்கியமா ஒரு விஷயம் சொல்றேன் தெரியுமா உங்களுடைய ரகசியங்கள் உங்க குடும்ப ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்த ரகசியங்கள் எதுவாக இருந்தாலும் ரொம்ப தெரிஞ்ச நம்பிக்கைக்கு உரியவங்க உசுரே கொடுக்கலாம் அப்படின்னு நினைச்சா கூட சரி தயவு செஞ்சு யாராக
13:02 இருந்தாலும் சரிங்க உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்துக்க வேணாம் அதேபோல உங்க மனச வந்து கட்டுப்படுத்தணும் ஒருநிலைப்படுத்தணும். தியானம் யோகா பயிற்சில ஈடுபடுறது ரொம்ப அவசியம். குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரது ரொம்ப அவசியம். குலதெய்வத்துடைய கோயில் திருவிழாக்களை முன்னநின்னு நடத்துறது ரொம்ப அவசியம். உங்க ராசிக்கு நான்காம் பார்வையா குருவுடைய பார்வை இருக்கு தாய்வழி சொத்துக்கள் கிடைக்கும். இதேபோல கூடாத நட்பு அது சரியில்லாத ஒரு நட்பு எப்படிடா விட்டு விலகறதுன்னு யோசிச்சிருந்த நீங்க அத சொன்னேன் இல்லையா முன்னாடி கடக ராசியை பொறுத்தவரைக்கும் எப்படின்னா தப்பானவங்களாவே இருந்தாலும் அவங்களுக்குமே நல்லது நினைக்கிறவங்கதான் இவங்க அப்படிப்பட்ட நட்பால என்னென்னைக்கும் உங்களுக்கு பாதிப்புதான் சோ அப்படிப்பட்ட நட்பை துண்டிக்க போறீங்க வாய்ப்பு வரும் அது வந்து பயன்படுத்திக்கோங்க இதோட ஆறாம் இடத்தை
13:48 குரு பார்க்கிறார் எதிர்பாராத செலவு வரும் கோட்டு கேச வளர்கள் கொஞ்சம் இழுபரி ஆகும் ஆனா உங்களுக்கு சாதகமா முடியும் பழைய கடன்ல ஒரு பகுதி வந்து பைசு செஞ்சிருவீங்க பெரிய நோய் இருக்கிற மாதிரி பிரம்ம இத்தனை நாளா இருந்துச்சு இல்லையா அதெல்லாம் கிடையாது அதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருந்த மன பிரம்ம ஒருவேளை அப்படி இருக்குமோ அப்படி இருக்குமாு சொல்லிட்டு உங்க ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு அதுல ஒரு தெளிவு வரும் இதோட வெளிநாடு செல்லக்கூடிய யோகம் இருக்கு மறைமுகை எதிர்ப்புகள் நீங்கது அடுத்ததா குருபகவான் எட்டாம் இடத்தை பார்க்கிறார் பணவரவு இருக்கும் ஷேர் மூலம் பணம் வரும் ஆனா இதே நேரத்துல பணம் வரக்கூடிய இதே நேரத்துல என்ன பண்ணும் நீங்க சேமி சேமிக்கவே முடியாதபடி செலவும் துரத்திக்கிட்டே வரும் அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க மத்தபடி ஆரோக்கியத்தில குறைவில்லை முன்கோபத்தை குறைச்சிக்கிறது நல்லது முடிய ஒரு புண்ணியாதிபதியும்
14:34 ஜீவனாதிபதியுமான செவ்வாய் எடுத்த காரியங்கள்ல வெற்றி கொடுக்கிறாரு இதோட வீடு மனை வாங்கக்கூடிய யோகம் இருக்கு புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு திடீர் அதிஷ்டங்கள் கிடைக்கும் ஆனா கடகத்துக்கு மட்டும் எல்லாருக்கும் ஈசியா நடக்கக்கூடிய விஷயம் பல தடைகள் தாமதகளை தாண்டிதான் பல சோதனைகளை தாண்டிதான் நடக்கும் அது மட்டும் இல்லைன்னு மறுக்க மாட்டேன் அப்படிதான் இந்த குருபகவானால உங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிஷ்டங்களும் சின்ன சின்ன தடைகளுக்கு அப்புறமா சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு அப்புறமா கண்டிப்பா நிறைவேறும். திரும்பவும் சொல்றேன் பண விஷயத்துல ஏமாறாதீங்க. யாருக்கும் பணம் கொடுக்கறதோ வாங்குறதோ வேணாம் இரவு நேர பயணங்களை முழுவதுமா தவிர்க்கணும். குடும்பத்துல சின்ன சின்ன விவாதங்கள் வரும். அதை பெருசா நீங்க மனசுல போட்டுட்டு குழப்பிக்காதீங்க. அத அப்படியே விட்டுடுங்க சரியாகிடும். அடுத்த உத்தியோக துறைகளை பொறுத்தவரைக்கும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
15:19 இதுநாள் வரைக்கும் அதற்கான அங்கீகாரம்ங்கறது கொஞ்சம் கூட கிடைச்சிருக்காது. மாடு மாதிரி உளைச்சிருப்பீங்க. எல்லாரும் சொல்றதையும் கேட்டிருப்பீங்க. மத்தவடைய வேலையை இழுத்து போட செஞ்சிருப்பீங்க. ஆனா அதற்கான முழு பலன மத்தவங்க அனுபவிச்சிருப்பாங்க. இனி அப்படி கிடையாது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். இதுவே கண்ணித்துறை இருக்கவங்களுக்கு எதிர்பார்த்த பதிவு உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். கலைத்துல இருக்கவங்க மூத்த கலைஞருடைய ஆதரவால உங்களுக்கான வாய்ப்பு அமையும். கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதே நேரத்தில ஆதாயமும் இருக்கும். இது வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் நிறைய யுக்திகளை கையாண்டு வியாபாரத்தை பல மடங்கு உயர்த்த போறீங்க. லாபத்திற்கு குறைவு இருக்காது. தடைகளை தாண்டி வெற்றிகள் தொடரும். சோ எப்படி பார்த்தாலும் சரி கடக ராசிக்காரங்க கற்பனை சக்தியில சிறந்து விளங்க கூடியவங்க எல்லாரையும் அரவணைச்சு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கக்கூடிய கடவுள்
16:06 கிட்டயுமே அப்படிதான் வேண்டக்கூடிய உள்ளம் படைத்தவங்க இல்லையா உங்களை பொறுத்தவும் இந்த குரு பெயிற்சிங்கிறது ஒரு சில விஷயங்களை மட்டும்தாங்க எச்சரிக்கை கொடுத்திருக்கேன். மத்தபடி பண வரவிலந்த தடைகள் நீங்குது பொன் பொருள் செய்றது தடைப்பட்ட சுப காரியங்கள் குடும்பத்தில ஏற்பாடாகும். ஆடை ஆபரணங்களை வாங்குவீங்க. எதிர்காலத்துக்காக சேமிக்க தொடங்குவீங்க. இதுவரைக்கும் கண்டும் காணாம போன சொந்த பந்தங்கள் எல்லாம் தேடி வந்து பேசுவாங்க. சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாகும். ஊர் பொது காரியங்களை முன்ன நின்னு நடத்துவீங்க. அதற்குரிய மரியாதையுமே உங்களுக்குதான் கிடைக்க போகுது. அதேபோல உடன்பிறப்ப வகையில உங்களுக்கு இருக்கக்கூடிய சந்த சச்சிரவு நீங்கும். நீங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதுசா வீடு கட்டக்கூடிய யோகம் இருக்கு. பிள்ளைகள் எல்லாம் நீங்க சொல்றதை கேட்டு நடந்துப்பாங்க. அவர்கள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டு. அவர்களுடைய கல்வி திருமணம் இது போன்ற முயற்சிகள் உங்களுக்கு பலன் கொடுக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள்
16:52 உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒட்டுமொத்தமாங்க இனி உற்சாகமா இருக்க போறீங்க. எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். கணவன் மனைவிக்கு கிடைந்த பிரச்சனை விளக போகுது. பணவரவு கூட சாதாரணமான பணவரவு இல்லைங்க. திடீர் பணவரவு இருக்கும். பிரபலங்கள் எல்லாம் உதவுவாங்க. சமாளிக்க முடியாத பிரச்சனைய கூட இப்ப வந்து ஈசியா சமாளிச்சிருவீங்க. கோர்ட்டு கேசு வழக்கள்ல உங்களுக்கு சாதகமான வெற்றி கிடைக்கும். அதேபோல கண் வலி குறையும் தந்தை வழி உறவுகள் கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய மனஸ்தாபங்கள் விலக போகுது. சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும். அதேபோல வருமானம் உயர்வதால விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீங்க. சொந்த பந்தங்களுடைய வருகையினால வீடு கலை கட்ட போகுது. குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்ற போறீங்க. அடிக்கடி பழுதான வண்டி வாகனத்தை மாத்திட்டு நல்ல லக்சூரியான வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. இதோட கடக ராசிகளும் பெரிய பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீங்க.
17:37 நீங்க விஐபிகளாக மாறக்கூடிய நேரங்க. ஒட்டுமொத்தமா சொல்லுன்னா ஒரு அந்தஸ்து உயரது. எல்லா விதங்களலயுமே நீங்க வெற்றியாளர்கள். பேரு புகழோட வளம் வர போறீங்க. முன்னாடி சொன்னது கொஞ்சம் பயம்புத்துற மாதிரி சொன்னியேமா அதாவது உறவுகளால அத தெரிஞ்சவங்களோ தெரியாதவங்களோ கூட பிறந்தவங்களோ சொந்த பந்தங்களோ அக்கம் பக்கம் இருக்கறவங்களோ இல்ல வேலையில உங்களுக்கு கூட வேலை செய்றவங்களோ சோ மனித உருவில உங்களுக்கு யாரெல்லாம் தெரியுமோ எல்லாரு கிட்டயுமே எச்சரிக்கையா இருங்கன்னு மட்டும்தான் குருபகவான் சொல்றார் இதுநாள் வரைக்கும் எல்லாரையும் நம்பி ஏமாந்துட்ட சோ உனக்கு வந்து பாத்தீங்கன்னா நல்லவங்க யாரு கெட்டவன் யாருன்னு தெரியல அதனால எல்லா உறவுகள் மீதுமே ஒரு கண் வச்சுக்கோ விழிப்புணர்வா
18:23 இருந்துக்கோ இனியாவது கொஞ்சம் தெளிவா வேலை பார்த்துக்கோ உனக்காக உளைச்சிுக்கோ முன்னேறிக்கோன்னு சொல்றார் ேங்களா இதை மட்டும் செய்யங்க மத்தபடி நடக்கறது எல்லாமே கடகத்திற்கு கஷ்டத்தை மறைக்கூடிய அளவுக்கு சாதகம் தான் வந்து சேரும் வாழ்த்துக்கள்