0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளே என்றும் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கால சக்கரத்தின் சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உச்சமான சுக்கிரன் எப்படி உச்ச உச்சமான சுக்கிரன் உங்களை உச்ச கட்டத்துக்கு கொண்ட போகக்கூடிய மகாலட்சுமியாக உங்களுக்கு வருங்க வாழ்க்கையில 12 ராசிகாரளுக்கு இந்த சுக்கரன் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன் இந்த உச்சமான சுக்கிர பேச்சு சொல்றேன் ஏன்னா மீன ராசில அவர் உச்சமாவாரு யாருடைய இணைஞ்சு உச்சமாகுறாரு சனி
0:48 பகவானுடைய இணைஞ்சு உச்சமாகிறார் யாரு ஜாதகத்துல சனியும் சுக்கிரன் எப்போதுமே நட்பு கிரகங்க இந்தடி ஸ்பெஷலாந்த வருஷத்துல ஒரு வாட்டிதான் யோகம் வருது பாத்துக்கங்க வருஷத்துல ஒரு வாட்டிதான் இந்த யோகம். கால புருஷனுக்கு அது மகாலட்சுமி யோகமா இங்க வரும். சனி பகவான சேர்ந்து லாபஸ்தான அதிபதி காலசக்கரத்தின் சனி பகவனை இணைஞ்ச அந்த கிரகம் இருக்கு. சனி பகவான தொழில் உத்தியோகம் மேல் பதவி பட்டம் பதவி எல்லாமே கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான்தான் சனி கொடுக்க யார் இருப்பார்? இந்த சுக்கர பகவான் சேர்ந்து இணையிறாரு. அதனால இது மிகப்பெரிய ஒரு ராஜயுகத்தை கொண்டு பண்ணும். மார்ச் மாசம் 1ாம் தேதி ஆரம்பிச்சு மார்ச் மாசம் 25ஆம் தேதி வரை இந்த சுக்கர பகவான் அது சுய சாரத்துல எப்படி சனி பகவானுடைய நட்சத்திர நட்பு கிரக சாரத்துல போகுது ரெண்டு கிரகமுமே சுக்கிரனும் சனியும் இது உங்க
1:34 வாழ்க்கையை தலை எழுத்தே மாத்தும் எல்லாருமே கடைசி மட்டும் வீடியோ பாருங்க உங்க நட்சத்திரத்துக்கு இந்த சுக்கர பகவான் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் நல்லா பாருங்க மகாலட்சுமியும் ஈஸ்வரனும் ஈஸ்வரனும் இணையக்கூடிய நாள் இது உங்க வாழ்க்கையில தலையெழுத்தை மாத்தக்கூடிய நாள் பிளே தமிழ்ல நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வந்துகிட்டே இருக்கும். வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இந்த சுக்கர பகவான் அள்ளி கொடுக்க போறார். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மேஷ ராசி என்பர்களே பொதுவாக காலசக்கரத்தின் ஒன்னாவது ராசி மேஷ ராசி. எப்படி காலசக்கரத்தின் ஒன்னாவது ராசி. அதுமட்டும்ல்லங்க ஒரு தைரியமான குணம் எப்படி தைரியமான குணமும் தன்னம்பிக்கையான குணமும் மேஷ ராசியை
2:21 பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். எப்படி தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட ஒரே ராசினா மேஷ ராசிதான் கொஞ்சம் உணர்ச்சி உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரே ராசியும் இந்த மேஷ ராசிதான். ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிிட்டே இருப்பாங்க. நீங்க எடுத்துக்கங்க. ஒரு விஷயத்தை இவங்கிட்ட மட்டும் ஒப்படைச்சு பாருங்க. அந்த விஷயத்தை முடிக்காம வெளிய வர மாட்டாங்க. இதான் இந்த மேஷ ராசியுடைய பொதுவான குணமே பொய் சொல்லணும்னு அவசியம் கிடையாது யாரு கிட்டயும் நம்ம கை கட்டி நிக்கணும்னு அவசியம் கிடையாது எதுலையுமே இருக்கோ இல்லையோ தனக்குன தனி வழியில போகக்கூடிய ஒரே ராசினா மேஷம்தான் ஏன்னா சூரியன் உச்சமாவார் யாருக்கும் பயப்பட மாட்டாங்க அப்படிப்பட்ட மேஷ ராசி என்பது வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய உச்சமான கிரக பெயற்சி எப்படி உச்சத்தில இருக்கார்
3:09 சுக்கரன் இது மிகப்பெரிய ஒரு உங்க வாழ்க்கையில வெற்றி வெற்றிய கொடுக்கக்கூடிய நேரமாக இந்த சுக்கரா பகவானுடைய கிரக பெயற்சி சூப்பரா இருக்கும் பாத்துக்கங்க ஏன் தெரியுமா எல்லாருமே மேஷ ராசி அனைவருமே பயப்படுறாங்க சனி பகவானை கண்டு பயப்படுறாங்க விரைய சனி ஏழரசனி பயப்படுறாங்க இப்ப என்னன்னா உச்சப்பற்ற கிரகத்தோட சனி பகவான் சேறார் அப்ப சுக்கரன் உச்சமா இருக்கும்போது இந்த நேரத்துல டக்குன்னு யோகத்தை கொட்டுருவார் ஏன்னா ஆசை இல்லாத மனிதனே கிடையாதுல்ல எல்லாத்துக்கும் ஒரு லட்சியம் இருக்குல்ல அந்த லட்சியத்தை ஜெயிக்க நீங்க ரெடியா இப்படிதான் உங்களுக்கு கேப்பேன் உங்க மனசுக்குள்ள நிறைய ஆசை இருக்கு படிப்பு கல்வி தொழில் வேலை உதி நிறைய விஷயம் உங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆசை இருக்கும் அந்த ஆசைக்கான நேரம் அந்த ஆசையை அடையக்கூடிய நேரம் ஏன்னா லாபஸ்தான
3:55 அதிபதியோட சேர்ந்துதான் சுக்கர பகவான் நிக்கிறார் ஏன் நான் அந்த வீடியோ உங்களை பார்க்க சொல்றேன் ஏன் உங்க ஜாதகத்தை நான் செக் பண்ண சொல்றேன் யாருக்கெல்லாம் சனி யோகமா இருந்தா அப்ப லாபஸ்தான அதிபதியோ சேர்ந்து இருந்தா இந்த சுக்கிரன் யோகத்தை கொடுத்தா ஏன்னா உங்களுக்கு ரெண்டாம் வீட்டு அதிபதிங்க சுக்கர பகவான் எப்படி வருமானத்தை காட்ட காட்டக்கூடிய கிரகம் இன்கம காட்டக்கூடிய கிரகம் உங்குடைய குடும்பத்தை காட்டக்கூடிய கிரகம் பணத்தை காட்டக்கூடிய கிரகம் இடத்தை காட்டக்கூடிய கிரகம் இவ்வளவு விஷயம் அந்த சுக்கிரன் உச்சத்துல போய் உக்காந்துருக்கார் அது மட்டும்ல்லாம இவங்களுக்கு ஸ்ட்ரைட்டா பாருங்க மேஷ ராசிந்து ஏழாம் வீட்டதிபதி உங்குடைய பொதுமக்கள் நண்பர்கள் எப்படிப்பட்ட நண்பர்கள் நீங்க பார்த்துக்கணும் பொதுமக்கள் எப்படி தொடர்பு இருக்க போகணும் கணவன் எப்படிப்பட்ட கணவன் அனுகூலமா இருக்கும் பார்க்கணும் மனைவியை காட்டக்கூடிய கிரகம்
4:40 எல்லாம் ஏழாம் இடத்துல அவ்வளவு விஷயம் இருக்கு இருக்குது மக்களுடைய தொடர்பு படிப்பு கல்வி பெரிய லெவலுக்கு போனா ஏழாம் இடம் நல்லா இருந்தாவே நீங்க பெரிய லெவலுக்கு போயிருவீங்க இப்ப நீங்க போக போறீங்க அதுக்கான நேரம்தான் பிளே தமிழ்ல சூப்பரா இருக்கு பாருங்க மேசத்துக்கு சொல்லி வச்சு அடிங்க நான் ஓப்பனா சொல்றேன் எல்லாருமே யார்தான் கர்மா இல்லாம பிறக்க முடியும் சொல்லுங்க நம்ம எல்லாருமே இந்த கலியுகத்தில பிறந்தா ஒரு கர்மாவல பிறந்திருப்போம் அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எந்த கிரகத்துக்கு பரிகாரம் பண்ணா எந்த கிரகம் உங்களுக்கு வேலை செய்யும் கரெக்டா மூவ் பண்ணி அடிங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க ஜெயிக்க முடியுங்க உங்கட்ட தைரியம் இருக்கு எப்படி மேஷ ராசிட்ட தைரியம் இல்லாத கோல உங்கள சொல்லவே கூடாது தைரியம் தன்னம்பி இருக்காது வெளியில கொன்னதான் நீங்க பெரிய ஆள் நான் சொல்லல பிரச்சனைதான் கிடையாது ஏன் மேஷ ராசியை பொறுத்தவரை பாருங்க இந்த செவ்வாய்
5:26 உச்சத்துல விரையசனி யாருக்கு சனிபம் சரியலையே பொருளாதாரம் வருமானா கண்டிப்பா பிரச்சனை இருக்கும் இல்லன்னு சொல்லல நீங்க கேட்டு பாருங்க வருமானம் இன்கம் காசு பணத்துல கொடுத்து ஏமாந்தாங்க மட்டும் கேட்டு பாருங்க இல்லைன்னு சொல்ல மாட்டாங்க இருந்துச்சு ஆமா கால்ல அடி படிச்ச கேட்டு பாருங்க ரீசன்டா ரெண்டு மாசத்துல கால்ல அடி படிச்ச கேட்டு பாருங்க ஆமாபாங்க கால்வலி பணம் பணம் கொடுக்கல் வாங்கல ஒரு பிரச்சனை வேலை இல்லாம எத்தனை பேர் வீட்ல இருக்காங்க இப்ப கேட்டு பாருங்க ரீசன்டா சொல்லுவாங்க ஆமாபாங்க வேலை உத்தியோகத்துல சகோதர உறவு, தாய் மாம உறவு எடுக்கக்கூடிய முயற்சி, டாக்குமெண்ட், கேசு பிரச்சனை என் மேல கேஸ் இருக்குன்னு எத்தனை பேர் சொல்லுவாங்க கேட்டு பாருங்க. நான் இது எல்லாத்துக்கும் சொல்லல. தயவு செய்து எல்லாத்தையும் எடுத்துக்காதீங்க. ஒரு பொது பலனா பாருங்க. யாருடைய பிறப்பு ஜாதலத்துல தசாபுத்தி சரி இல்லையோ நான் சொன்ன விஷயம். இது ரெண்டு மாசம், மூணு மாசத்துல இந்த மூவ் பண்ணி பாருங்க. கண்டிப்பா ஆமான்னுதான் சொல்லுவான். கடன், பகை,
6:13 எதிரி, டாக்குமெண்ட், சகோதர உறவு உங்களுடைய காது, மூக்கு தொண்டனா இருக்கு பாத்தீங்களா அதுல ஒரு தொந்தரவுகள் இதெல்லாம் நிறைய பேர் கேட்டு பாருங்கன்னா புதன் இங்க வக்கரமா இருக்காருங்க உங்குடைய சகோதர உருவு, டாக்குமெண்ட் பிரச்சனை, எழுத்து கழி பிரச்சனை, ஏதாச்சு ஒரு கேசு பிரச்சனை, இடை பிரச்சனை, பூமி பிரச்சனை ஏதாச்சு இருந்தா கேட்டு பாருங்க. ஆமாபாங்க. படிப்புகள் கல்வி ஒரு மந்தமா இருக்கு. நல்லா படிச்ச குழந்தை ஏன் படிக்கல? படிப்புகள் ஒரு ஸ்லோவா போகும். ஏன்னா வேற விரைய சனி வரும்போது வயசு பிரகாரம்ங்க ஒரு மந்தமான தன்மை ஒரு ஸ்லோவான தன்மையங்க கொடுக்க பார்க்கும். இதெல்லாம் நிறைய பேருக்கு நடந்திருக்கும் ஆனா இப்ப சனி வக்கர நிவர்த்திட்டார் இது கொஞ்சம் நல்லது அது இல்லாம இந்த சுக்கரபன் இணையிறதுதான் உங்களுக்கு யோகம் ஜாக்பாட் யோகம். மகாலட்சுமி யோகத்தில இருக்கீங்க ராஜா நீங்க மேஷ ராசி மகாலட்சுமி யோகத்தில உங்க வீடு அதிபதி 11 ஆம் இடத்தில அப்ப 25 நாள் நீங்க என்ன கேட்டாலும் மகாலட்சுமி இறைவன் கொடுக்க போறாரு அப்ப ஜாதகத்தை
6:59 நீங்க செக் பண்ணனும். இந்த ஒரு மாசம் தயவு செய்து எல்லாருமே விட்டறாதீங்க. ஒரு மாசம் கண்டிப்பா எல்லாருடைய ஜாதகம் எடுத்து பாருங்க. ஏன்னா சுக்கர தச வந்தாதான் டக்குன்னு ஜாத நோட்டோ எடுத்து போய் பாப்போம். ஆஹா பேரு கொண்ட பணம் ஏன்னா சொகுசு காது சொகுசு பங்களா இப்பைக்கு உங்க பிரச்சனை குறையக்கூடிய ஒரே கிரகம் சுக்கர பவன் எந்த கிரகத்தாலும் முடியாது. அதனால எல்லாருமே ஜாத எடுத்து நிறைய பேர் எடுத்து பாத்துக்கங்க ஏன்னா உனக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மேஷ ராசி. நிறைய ஜாலம் கொடுத்தீங்க அனைவருக்குமே என்பெருமான் முருக பெருமான் சார்பாக ஒரு மனமா நன்றியை தெரி முருக அருள் பட்ட நீங்க இப்ப உங்க வாழ்க்கையில ஜெயிக்க போறீங்க ஜெயிக்க நேரம் வந்துருச்சு நீங்க உங்களை யாராலும் தடுக்க முடியாது வாழ்க்கையில ஜெயிக்கணும் வெளிநாடு வெளியூர் போகனா பயங்கரமான யோகம் இருக்கு பாத்துக்கங்க எத்தனை பேர் வெளிநாட்டுல வேலை பா்கறீங்க அவல்லாம் எடுத்து வச்ு எழுதியே வச்சுக்கங்க பயங்கரமான ஒரு ப்ரமோஷன் அனுகூலமான ப்ரொமோஷன் நடக்கும் ஏன் வெளிநாட்டு அதிபதி குரு பகவான் புதன் பகவான வேலைஸ்தான அதிபதிய பார்கறாரு அதனாலதான் வெளிநாட்டுல
7:45 ப்ரொமோஷன் கிடைக்குற வார்த்தை சொன்னீங்கன்னா உங்களுக்கு சொல்லவே மாட்ட எப்படி வெளிநாட்டில வெளியூர்ல வேலை பார்கறீங்க அங்க படிக்கிறீங்கன்னா அங்கேயே வேலை கிடைக்கும். எத்தனை பேருக்கு விசா பிரச்சனை சொந்த குடியுரிமை பிரச்சனை இல்லாம நிறைய எவ்வளவு பேர் தடுமாறறீங்க இப்ப வெளிநாட்டுல வாங்குவீங்க ஏன் மகாலட்சுமி யோகம் இருக்கு ராஜா சனிபான் சேர்ந்துருக்காரு வெளிநாட்டுல வெளியூரத்துல உங்களுக்கு பெரிய லெவல ஒரு ப்ரொமோஷன்ல கொண்டு வைக்க அவர் ரெடியா இருக்காரு அப்ப ஜாதகத்துல தசாபுத்தி நல்லா இருந்தா இப்ப வேலை செய்யும் நீங்க எடுத்து பாத்துக்கங்க வெளிநாடு வெளியூர் வேலை உத்தியோகத்துல ப்ரொமோஷன் இங்க வேலை பா்கறீங்கள அவங்கல்லாம் நிறைய பேருக்கு பாருங்க வேலை உத்தியத்துல ஒரு தனியார் கம்பெனியா இருக்கட்டும் இல்ல கவர்மெண்ட்டா இருக்கட்டும் நீங்க எத வேணா இருக்கட்டும் இப்ப அந்த மகாலட்சுமி யோகம் உங்கள பயங்கரமா யோகம். சனி பகவானும் சுக்கர பகவான் நல்லா இருந்து குருபகவானும் இந்த மூணு கிரகம் மட்டும் உங்களுக்கு நல்லா இருக்கட்டும். நான் சொன்ன விஷயத்துல பாருங்க தொழில்லையும் உத்தியோகத்திலயும்
8:31 ஒரு ப்ரொமோஷன் நீங்க எப்போல்லாம் திருப்பி கேளுங்க. அரசாங்க வேலை நிறைய பேருக்கு கிடைக்கும் பாருங்க இப்ப அரசியல் அரசாங்கத்தை திடீர்னு ஒரு பயங்கரமான ஒரு பதவி வரல. நீங்க எப்போல்லாம் திருப்பி கேளுங்க. உங்க ஜாதகத்துல அரசியல் கிரகமும் அரசாங்கமும் நல்லா இருந்தால் உலகம் பேசக்கூடிய அளவுக்கு நீங்க வரக்கூடிய நேரம் வருது. அதே மாதிரி பாருங்க நிறைய பேர் கடன் பிரச்சனை பகை பிரச்சனை எந்த பேங்க்ல போய் நான் லோன் கேட்டுருக்கேன் நிறைய ஹவுஸ் லோன் கே்கறேன். தொழில் சம்பந்தப்பட்ட லோன் கே்கறேன் லோன் கிடைக்கல ஏன் காரணம் இப்ப கொடுப்பாரு கவலைப்படாதீங்க லோன் இப்ப உடனே சங்கசன் அதான் சொல்ல மகாலட்சுமி உங்க வீட்டை தேடி சுக்கிரன் சனி குரு நல்லா இருந்தா போங்க எல்லாருமே ஜாதீங்க செக் பண்ணிக்கங்க பயங்கரமான வெற்றி இருக்கு. கடன் இருக்காது பகை இருக்காது எதிரி இருக்காது வம்பு வழக்கு இருக்காது எல்லாம் ஜெயிக்க இப்ப வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாகனமோ நீங்க வாங்க போறீங்க இது வாங்கிதான் ஆகணும் ஏன்னா சுக்கரபான் கொடுக்க ரெடியா
9:16 இருக்கார் ஏன் வீடு வண்டி வாங்கணும் வாங்குன்னு சொல்றீங்க என்ன காரணம் அத மகாலட்சுமி யோகத்துல 11ஆம் வீட்ட சேர்ந்து உடாந்துறாரு அப்ப வீடு எடுத்த பூமிய உங்கள வாங்க வைப்பாரு நல்ல வேலையை கொடுப்பாரு உத்தியோகத்தை கொடுப்பாரு நிறைய ஒரு விஷயத்தை கொடுப்பார் தொழில்ல நிறைய பேர் ஜாதக சனி மட்டும் நல்லா இருந்தா ஏழ சனி பாதிக்கமா இருந்தா தொழில் நீங்கதான் பெரிய கிங் நிறையர் மருத்துவீ நீங்க இருப்பீங்களா சொல்லலாமா மருத்துவ பீல் யூனிபார்ம் போட்டு ஏதாச்சு பாப்பீங்களா உங்களை எடுத்துக்கலாமே கலைஃீல்ட்ல நிறைய பேர் இருப்பீங்களா அரசாங்க அரசியல பெரிய அளவுல இருப்பீங்க எல்லாம் மேசர தொறல வரணும் ஒரு தலைமை இருப்பீங்களா நெருப்பு இரும்பு அரசாங்கம் தொழில் ஐடிஐ பில் பேங்க்ல வேலை பா எல்லாத்துக்கும் பயங்கரமான ஒரு வெற்றி இருக்கு பாத்துக்கங்க பெட்களுக்கு மிக போய் வெற்றிய கொடுத்துருவாரு உடம்பு ஆரோக்கியத்துல நீங்க மருத்துவத்தை பத்தி நீங்க உடம்புல எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் இப்ப ஒரு முடிவு கட்டிருவாரு இப்ப மருத்துவ செலவு குறையும் உடல்
10:03 ஆரம்பிக்கும் நல்லா இருக்கும் இப்ப எடுங்க லாட்டரி யோகத்தை எத்தனை பேர் வெளிநாடு வெளி ஆசை தோண்டுது தோணுதா தோணலையா எடுத்து பாருங்க லாட்டரி அடிக்கும் அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு விரையம் பண்ணது ஏன்னா மகாலட்சுமி யோகத்திலயும் லாபஸ்தான அதிபட சேர்ந்து இரண்டாம் வீட்ட 11ஆம் வீட்ட தொடர் இருப்பதால் லாட்டரி யோகம் அடிக்க போங்கற விஷயத்தை நான் காரணத்தோட உங்களுக்கு விளக்கி சொல்றேன் அப்ப அடிக்க போகுது இந்த மேஷ ராசிக்கு அப்ப ஜாதகத்துல சுக்கிரன் நல்லா இருந்தா இப்ப டாப்புக்கு வரது நீங்களா இருப்பீங்க வெளிநாடு வெளியூர்ல வேற கண்ட்ரி விட்டு கண்ட்ரி வேலை மாறலாம் நான் 10 கம்பெனி அப்ளிகேஷன் பண்ணிக்கறேன் இப்ப பண்ணி பாருங்க வெளிநாடு வெளியூர்ல கண்டிப்பா வேலை சாங்கஷன் ஆகும். உயர்ந்த அதிகாரிட்ட பிரச்சனை இருக்கு இனிமே இருக்காதீங்க எல்லாமே குறை ஏன்னா சுக்கர பகவான் அள்ளி கொடுக்கிறார் எடுக்க நீங்க ரெடியா இருங்க அதே மாதிரி பாருங்க நிறைய திருமண வாழ்க்கையில நிறைய சண்டை பிரச்சனை கலகம் ஐயயோ நொந்துட்டாங்க இதான் பொண்ணு மாப்பிள்ளும் பிக்ஸ் ஆகி போங்க தடங்கள் ஆகுது. இனிமே திருமண வாழ்க்கை
10:50 எந்த ஒரு தடங்க வரா திருமண வாழ்க்கை சந்தோஷமா சுப போகமா வாழ போறீங்க பயங்கரமான யோகம் இருக்குது. குழந்தை பாக்கிதுக்கு இப்ப மூவ் பண்ணுங்க கண்டிப்பா கிடைச்சிரும். நல்ல ஒரு அனுகூலமா இருக்கு இப்ப நட்சத்திர பலம் பாத்தீங்கன்னா முதல் நட்சத்திரம் என்ன வரும் அஸ்வின்ல பிறந்தவங்க எதுக்குமே பயப்படாதீங்க. பயத்தை தூக்கி வீசுங்க. ஏன் சொல்றேன் தெரியுமா உங்களுக்கு சுக்கிர பகவான் அதாவது கேது பகவான் சுக்கிரனுடைய நட்சத்திரம் அந்த சுக்கிரன் உச்சத்துல உடாந்துருக்காரு. அதனால அஸ்வின்ல பிறந்த அனைவருக்குமே சொல்றேன் லைப்ை என்ஜாய் பண்ண வாழ ரெடியா இருங்க வீடு கட்டணுமா இடம் வாங்கணுமா இதான் உங்க மைண்ட்ல ஓடும் இப்ப என்ன ஓடும் தெரியுமா பணம் காசு வீடு இடம் திருமண வாழ்க்கை ஏதாச்சு ஒரு சிந்தனை உங்க மனசுல ஓடும் பொருளோ காசோ பணமோ ஏதாச்சு நம்ம சேமிக்கணும்டா அப்படிங்கிற வெறியில இருப்பீங்க இப்ப மூவ் பண்ணுங்க சூப்பரா இருக்கும். பண வருமானம் நல்லா இருக்கும்
11:36 லாப வருமானம் நல்லா இருக்கும் கமிஷன் வியாபாரம் நல்லா இருக்கும் மருத்துவ துறை நல்லா இருக்கும் கெமிக்கல் துறை நல்லா இருக்கும் இந்த கலப்பட சம்பந்தப்பட்ட துறை எல்லாமே சூப்பரா இருக்கும் கற்பனை சார்ந்த விஷயத்துல நீங்க நிறைய இருப்பீங்க. அந்த துறை நல்லா இருக்கும். கலை, கற்பனை, தொழில் உத்தியோகத்துல பயங்கரமான ஒரு வெற்றியை பார்க்கக்கூடிய நாள் இந்த நாள் இது எழுதியே வச்சுக்கங்க. அஸ்வின்ல பிறந்த அனைவருக்குமே டைமிங் சூப்பரா இருக்கு. ஏன்னா ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க. கடன் பிரச்சனை, பகை பிரச்சனை, எதிரி பிரச்சனை, வேலை பிரச்சனை, உத்தியோக பிரச்சனை அப்பா நொந்து நூலா போயிட்டீங்க. உங்க சிந்தனை உங்கள்ிட்ட கிடையாது. நீங்க கேட்டு பாத்துக்கங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது அந்த அஸ்வினில பிறந்தவங்க அனைவருக்கும் சொல்றேன். இப்ப நல்ல யோகம் சூப்பர் யோகம் பட்டையை கிளப்பக்கூடிய யோகம் உங்களுக்கு வருது. சுக்கிரன் உச்சத்துனா இருக்கறதுனாலதான் இந்த உங்களுக்கு அஸ்வினிக்கு நல்லா இருக்குங்கற வார்த்தையை சொல்றேன். அடுத்தது பரணி நீங்க கவலையே படாதீங்க. அதாவது ஈஸ்வரனும் மகாலட்சுமியும் உங்க பக்கத்துல இப்படிதான் சொல்லுவேன் நான். ஈஸ்வரனும்
12:22 மகாலட்சுமியும் உங்க பக்கத்துல பணம் வருமானம் லாபம் பொருளாதாரம் இன்கம் பயங்கரமா சாதிக்க நீங்க ரெடியா? நான் இப்படிதான் கேட்பேன். ஏன்னா வேலை உத்தியோகத்துல பிரச்சனை லாப பிரச்சனை உத்தியோக பிரச்சனை கடன் பிரச்சனை பகை பிரச்சனை வேலை ரெண்டு மாசமே இல்ல கேட்டு பாருங்க பரணேஸ்வர பிறந்த அனைவரும் கேட்டு பாருங்க பணத்தை இழந்தாங்களா மாமனார் மாவி ஒரு பிரச்சனை வந்துச்சா இல்ல திருமணத்த தடங்கள் வந்துச்சா இது மாதிரி கேட்டு பாருங்க நிறைய விஷயத்தை அப்படியே படிப்படியா சொல்லுவாங்க ரெண்டு மாசத்துக்குள்ள ஏன்னா நிறைய ஜாதகத்து பரணில பிறந்தவங்க இனிமேதான் வாழ்க்கைய வாழ போறாங்க வசந்த காலமா மாறப்போகுது நீங்க கேட்டு பாத்துக்கங்க இப்ப பாருங்க நிறைய வெளிநாடு யோகம் வெளியூர் யோகம் வீடு கட்டுறது இடம் வாங்குறது பூமி வாங்குறது சொகுசுக்காரு சொகுசு பங்களா என்கிட்ட ஒரு பணத்தை கொடுத்து வச்சிருக்கீங்க அந்த பணத்தை திருப்பி வாங்க போறீங்க இப்ப கிடைக்கும் இந்த நேரத்துல உண்டு. கமிஷன் வியாபாரம் அடுத்து பாத்தீங்கன்னா கலைஃீல்டு இதெல்லாம் சூப்பரா இருக்கும். கம்ப்யூட்டர் சார்ந்தஃபீல்டு உணவகம்
13:07 சார்ந்தஃீல்டு இது எல்லாமே பட்டைய கலக்க போறீங்க. பரணில பிறந்தவங்க தரணி ஆளக்கூடிய நேரம் இப்ப ரெடியா இருக்கு பாத்துக்கங்க. அடுத்து பாத்தீங்கன்னா கார்த்திகை நட்சத்திரம். செம்மையான நட்சத்திரம்ங்க கார்த்திகை நட்சத்திரம். யாருக்கும் பயப்பட மாட்டாங்க. நீதி நேருமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான குணம் இதான் உங்கிட்ட புடிச்ச விஷயமே ஆனா இப்ப சுக்கர பகவான் கொடுக்குறாரு பாருங்க சரியாந்தர யோகத்தை கொடுக்கறாருங்க ஏன் சொல்லுங்க சுக்கிரன் சூரியன் தொடுவார். அப்ப தலைமை பொறுப்போ வைக்க வைப்பார் உங்கள ஏன்னா நீதி நேர்மை கண்ணியம் கோட்டு ஏன்னா கார்த்திக நிறைய பேர் ஜாதகம் அதிகமா பார்த்தா நம்மட்ட கார்த்திக நட்சத்திரம் தான் இனிமேதான் நல்ல நேரமே வேலை செய்யுது. வெளிநாடு யோகம் பணம் பொருள் நகை சேமிப்பு சூப்பரா இருக்கும். வீடு கட்டுறது இடம் வாங்க ஆனா ஒரு சுப செலவு சுபகாரியம் குடும்பத்துல நடக்க போகுது. ஆனா செலவை பண்ண பாருங்க இதுதான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பிச்சை உங்களுக்கு வேலை
13:54 செய்ய போகுது. லாபமோ வருமானமோ போல ஏழ சனி வந்தாலும் பயப்படாதீங்க எது வந்தாலும் உங்கள அட்டாக் பண்ணாது இப்ப இனி இப்ப நீங்கதான் ராஜா. எப்படி நீங்கதான் இந்த கார்த்திகே நீங்கதான் ராஜா. எல்லாமே உங்க பக்கம் வெற்றி வெளிநாடு யோகம் வெளியூர் யோகம் படிப்பு கல்வி, தொழில் உதியோகம் எல்லாமே சூப்பரா யோகத்தை அமைச்சு கொடுக்கறார். வரக்கூடிய சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி. லாபஸ்தான அதிபதியோடு சேர்வதால் மிகப்பெரிய லாபத்தை பார்க்கக்கூடிய நேரமாகவே அமைகிறது.