0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கை பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ குருமரளே என்றும் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கால சக்கரத்தின் சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி உச்சமான சுக்கிரன் எப்படி உச்ச உச்சமான சுக்கிரன் உங்களை உச்ச கட்டத்துக்கு கொண்ட போகக்கூடிய மகாலட்சுமியாக உங்களுக்கு வருங்க வாழ்க்கையில 12 ராசிகாரளுக்கு இந்த சுக்கரன் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் ஏன் இந்த உச்சமான சுக்கிர பேச்சு சொல்றேன் ஏன்னா மீன ராசில அவர் உச்சமாவாரு யாருடைய இணைஞ்சு உச்சமாகுறாரு சனி
0:48 பகவானுடைய இணைஞ்சு உச்சமாகிறார் யாரு ஜாதகத்துல சனியும் சுக்கிரன் எப்போதுமே நட்பு கிரகங்க இந்தடி ஸ்பெஷலாந்த வருஷத்துல ஒரு வாட்டிதான் யோகம் வருது பாத்துக்கங்க வருஷத்துல ஒரு வாட்டிதான் இந்த யோகம். கால புருஷனுக்கு அது மகாலட்சுமி யோகமா இங்க வரும். சனி பகவான சேர்ந்து லாபஸ்தான அதிபதி காலசக்கரத்தின் சனி பகவனை இணைஞ்ச அந்த கிரகம் இருக்கு. சனி பகவான தொழில் உத்தியோகம் மேல் பதவி பட்டம் பதவி எல்லாமே கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான்தான் சனி கொடுக்க யார் இருப்பார்? இந்த சுக்கர பகவான் சேர்ந்து இணையிறாரு. அதனால இது மிகப்பெரிய ஒரு ராஜயுகத்தை கொண்டு பண்ணும். மார்ச் மாசம் 1ாம் தேதி ஆரம்பிச்சு மார்ச் மாசம் 25ஆம் தேதி வரை இந்த சுக்கர பகவான் அது சுய சாரத்துல எப்படி சனி பகவானுடைய நட்சத்திர நட்பு கிரக சாரத்துல போகுது ரெண்டு கிரகமுமே சுக்கிரனும் சனியும் இது உங்க
1:34 வாழ்க்கையை தலை எழுத்தே மாத்தும் எல்லாருமே கடைசி முடி வீடியோ பாருங்க உங்க நட்சத்திரத்துக்கு இந்த சுக்கர பகவான் எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறார் நல்லா பாருங்க மகாலட்சுமியும் ஈஸ்வரனும் ஈஸ்வரனும் இணையக்கூடிய நாள் இது உங்க வாழ்க்கையில தலையெழுத்தை மாத்தக்கூடிய நாள் பிளே தமிழ்ல நிறைய வெற்றி உங்க பக்கம் தேடி வந்துகிட்டே இருக்கும். வீடியோ மிஸ் பண்ணிராதீங்க. கடைசி மட்டும் வீடியோ பாருங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்னென்ன யோகம் இந்த சுக்கர பகவான் அள்ளி கொடுக்க போறார். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மிதுன ராசி என்பர்களே பொதுவாக மிதுன ராசி காலபுருஷனுடைய மூன்றாவது ராசிதான் மிதுன ராசி. எப்போதுமே சரிங்க. மிதுன ராசிக்காரக பயங்கரமான ஒரு புத்திசாலி குணம் இவங்கள்ட்ட நிறையட்ட இருக்கும். நீங்க எடுத்துக்கங்க
2:21 நல்ல ஒரு அறிவா யோசிப்பாங்க எப்படி கோபத்தை காட்ட மாட்டாங்க எப்படி கோபத்தை நீங்க இவர்ட்ட நீங்க எதிரையே பார்க்க முடியாது எப்போதுமே குணம்தான் புடிச்ச குணம் நல்ல அறிவான குணம் தின்பங்க தின்பங்குடைய குணம் எப்படி பொய் சொல்ல மாட்டாங்க ஏமாத்த மாட்டாங்க தன்மையான குணமும் ஒழுக்கமான குணமும் நிறைய இருக்கணும் இந்த மிதுன ராசிகிட்ட யாரு கிட்ட எப்படி பேசினா எந்த காரியத்தை எப்படி சாதிக்கும்ு சொல்லி அறிவா யோசிப்பாங்க நீ வந்து அடிதரில வா நான் அறிவுல உன்னை அடிக்கிறேன்பா எப்படி ஒருத்தனை கைக்கு நீட்டி அடிக்கணும் உங்கள்ிட்ட அவசியம் கிடையாது. உங்க ஞானத்தை வெளியில கொண்ா நீங்க பெரிய அளவுக்கு வந்துருவீங்க. எல்லாருடையும் ஒரு ஞானம் இருக்குது அதை வெளில கொண்டாம நிறைய பேர் இருக்காங்க மிதுன ராசிக்காரங்க எப்படி உங்களுக்குள்ள ஒரு மனசுக்குள்ள ஒரு விஷயம் தோணுது பாத்தீங்களா இதை வெளியில
3:06 கொண்டாதா நீங்க பெரிய அளவு அறிவுக்காரகன் புத்திக்காரகன் மிதுன ராசிக்காரங்க அனைவரும் சொல்றேன் படிச்சிருக்கவே மாட்டாங்க ஆனா கணக்கு விளக்குல பாருங்க அவங்களுக்குள்ள ஒரு விஷயம் தோணும் பாருங்க இவங்கள கரெக்டா கண்டுபிடிச்சலாம் இது மிதுன ராசிதான்னு அந்த அளவுக்கு ஞானம் புத்தி அறிவு திறமை எல்லாமே இருக்குங்க மிதுன ராசிகிட்ட அப்படிப்பட்ட மிதுன ராசி என்பர்கள் வரக்கூடிய இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி ஏன் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயர்ச்சி நீங்க கண்டிப்பா பார்கணும்னா சனி பகவானோட இணைகிறார் சுக்கிரன் உச்சத்தில இருக்கிறாரு எப்படி சுக்கிரனை யாரு சொல்லுங்க மகாலட்சுமி அதிதே மகாலட்சுமி அதுவும் ஈஸ்வர பெருமான் சனீஸ்வர பகவான இணையிறார் அதனாலதான் இந்த வீடியோ எல்லாத்துக்குமே உறவ எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க யாரெல்லாம் சனி பகவான பாதிக்கப்பட்டாங்களோ அவங்களுக்கு உங்களுக்கு சொல்றேன் சனி பகவான் சனி தேசம் வந்தாலும் சரி யாரெல்லாம் பாதிக்கப்பட்டடிருந்தாலும் சரி
3:51 இந்த நேரம் இந்த 25 நாள் உங்க வாழ்க்கையில எப்படி வேணாலும் உங்களுடைய தலையெழுத்து மாறும் பாத்து சரியாந்தர யோகமான நேரம் எப்படி கேந்திர யோகத்தில சுக்கிரன் இப்படிதான் உங்கள சொல்லுவேன் எப்படி கேந்திர யோகத்தில சுக்கிரன் பத்தாம் இடத்தில சுக்கிரன் சனி பகவானும் பத்தாம் இடத்துல உங்களுக்கு எத்தனை வீட்டு அதிபதி அந்த சுக்கிரன் ஏன் வீடியோ உங்கள விடாம இந்த வீடியோ கண்டிப்பா எல்லாருமே ஜாதத்தை எடுத்து நான் செக் பண்ண சொல்றேன் தெரியுமா? அஞ்சாம் இடத்து அதிபதி எப்படி நீங்க செஞ்ச புண்ணியம் உங்க குலதெய்வம் செஞ்ச ஒரு புண்ணியம் உங்குடைய குழந்தைகள் செய்த நல்ல விஷயம் நீங்க போன ஜென்மத்தில போன பிறவில செஞ்ச தர்மம் இப்ப உங்களை காப்பாத்த போகுது. அஞ்சாம் வீட்டறிவி
4:37 பத்தாம் இடத்தில ஆசையை அடைய ரெடியா இப்படிதான் உங்கள சொல்லுவேன் உங்கிட்ட நிறைய ஆசை இருக்கு தெரியுமா? கேட்டு பாத்துக்கங்க. நான் சொல்லிட்டேன்ல மனசுக்குள்ள ஆசை தோணும். ஏன்னா சுக்கிரன்னா ஆசை தூண்டக்கூடிய கிரகம் அஞ்சாம் வீட்டு அதிபதி விதிஜாதகம் நல்லா இருந்தா இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்களோ ஆசை நான் ஓப்பனா சொல்றேன் என்ன நினைக்கிறீ ஆசை அந்த ஆசை நிறவல்லாம் திருப்பி கேளுங்க கண்டிப்பா கேந்திர யோகத்துல உட்காந்துருக்காரு அதுவும் சனிபம் சேர்ந்து உட்காந்துருக்காரு இப்ப எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் சரி அந்த சகிப்பு தன்மை அந்த பொறுமை தன்மை இப்ப உங்கள்ட்ட நிறைய இருக்கும். கவலையே படாதீங்க எப்படி ஈஸ்வரன் இறைவனே உங்கள் பக்கம் மகாலட்சுமியே உங்க பக்கம் தைரியமா இருங்க தன்னம்பிக்கையா இருங்க உங்களால முடியும் எப்படி ஜெயிக்க முடியும் அப்படிங்கிற தைரியம் வந்துட்டாவே கண்டிப்பா நீங்க ஜெயிச்சிருவீங்க ஏன்னா மிதுன ராசிக்கு இப்ப எல்லாமே யோகமா இருக்கு உங்குடைய தலை
5:23 எழுத்தை மாத்தக்கான நேரம் இப்ப வேலை செய்யும் பாத்துக்கங்க டைமிங் பக்காவா இருக்குது இதுக்கு முன்னாடி என்ன நடந்திருக்கும் சரி மிதன ராசிக்கு என்ன நடந்த புதன் வக்கரமா இருக்காரு காசு பணம் பொருளாதார இருக்கி பிடிச்சிருக்கும். நீங்க கேட்டுக்கங்க காசு வருமானத்தில பொருளாதார பிரச்சனை இட பிரச்சனை வண்டி வாகனம் வீண் செலவு இருந்துச்சான்னு மட்டும் இங்க கேட்டு பாருங்க இதுல இல்லன்னா திருப்பி கேளுங்க பல்லு வலி வந்துச்சா எப்படி இந்த காது மூக்கு தொண்டை பல்லு வலி இருந்தா கேட்டுருங்க மிதுன ராசிக்காரன் ஆமா ஆமாங்க இட பிரச்சனை இருந்தா கேட்டு பாருங்க ஆமாங்க அம்மா அப்பாக்கு யாராச்சும் ஒருத்தருக்கு மருத்துவ செலவு இப்ப வந்துச்சான்னு கேட்டு பாருங்க ஆமான்னு சொல்லுவாங்க உங்க சொத்து வீடு கட்டி குறை கிடைக்குதா எப்படி வீடு கட்டி குறை கிடைக்குதா வண்டிவான செலவு வந்துச்சா அம்மா அப்பாக்கு உடம்பு ஆரோக்கியத்துல வந்துச்சா உங்களுக்கு உடம்பு சுகத்தில பிரச்சனை வந்துச்சா எப்படி இந்த சோல்டர்
6:09 பகுதிய பாத்துக்கணும் சோழருக்கு வயிருக்கு மேல சரிமான பிரச்சனை இதய சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் கை கால் வலி இது மாதிரி நிறைய விஷயம் இருந்தா கேட்டு பாருங்க இதுல மறுப்பே சொல்ல முடியாது இந்த மிதுன ராசிக்காரங்க நான் ஓப்பனா சொல்றேன் இது எல்லாமே ரெண்டே மாசம் யாருக்கு கோச்சார ஜாத தசாபுத்திலயே இப்பந்த கோச்சார கரம் இது மாதிரி உடம்புல இந்த தன்மையை உண்டு பண்ணும் வேலையில பிரச்சனை உண்டு பண்ணும் கடன் பிரச்சனை கொடுக்கும் தாய் மாம உறவுல ஒரு விரிசல கொடுக்கும் எப்படி தாய்மாம உறவு கடன் பிரச்சனை எதிரி பகை கடன் பிரச்சனை வில்லங்கத்தை ஏதாச்சு ஒரு விஷயத்தை கொண்ந்து வச்சிருக்கும் நீங்க கேட்டுக்கங்க எட்டாம் இடத்துல செவ்வாய் இருந்தாருங்க இதனால சொல்றேன் 45 நாள் புழிஞ்சு புட்டாரு கேட்டுக்கங்க காசு பணத்திலையும் சகோதர உறவலையும் தாய்மாம உருவளையும் பெருங்கொண்ட பணத்திலையும் வேலையிலையும் மேல் அதிகாரி கிட்டையும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ப்ரமோஷன்லையும் நிறைய தடங்களை கொடுத்துகிட்டே இருந்தாரு
6:57 இரத்தத்தில எலும்பு சார்ந்த பிரச்சனை எப்படி எலும்பு நம்முடைய உடம்புல வயிறு சார்ந்த பிரச்சனை திருமண வாழ்க்கை ஒரு தடங்கள் தொழில்ல ஒரு மந்தமான தன்மை இது எல்லாமே மிதுன ராசிக்கு இருந்துசான்னு கேட்டா இதுல மறுப்பே என்கிட்ட சொல்ல முடியாது ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது இந்த மிதுன ராசிக்காரங்க அனைவருக்குமே முருகனுடைய அருள் கண்டிப்பா இப்ப இருக்கும் உங்க வாழ்க்கையில ஜெயிக்க நீங்க ரெடியா ஜாதத்துல சுக்கர பகவான் உச்சமா இருந்தா எல்லாமே உச்ச கட்டத்துக்கு போக போறீங்க ஏன்னா உங்களுக்கு செலவை காட்டக்கூடிய கரமே சுக்கர பகவான்தான். 12ஆம் வீட்ட விரையாதிபதி மருத்துவமான விரைய செலவு எல்லாமே காட்டக்கூடிய சுக்கர பகவான். இப்ப அவர் யாருடைய இணையிறாரு சனி பகவானுடைய இணையிறாரு பாருங்க கண்டத்தை கொடுக்கக்கூடிய கிரகம் திடீர் யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் அதோட இணையிறார் எட்டுக்கும் ஒன்பதுக்கு உடையவர் சனி
7:43 பகவானோட சேர்ந்து இணையும் பொழுது வாழ்க்கையில என்ன ஒரு கஷ்டம் வந்தாலும் சரி தூக்கி வீச ரெடியா இருங்க மிதுன ராசிக்காரங்க உங்கட்ட ஞானம் இருக்குங்க அறிவு இருக்கு வெளியில கொண்டாங்க இதான் என்னுடைய கருத்து வெளியில கொண்டாங்க உங்களால முடியும் நான் பல வருஷமா பிறந்தந்து கஷ்டப்படுறேன் இல்லைன்னு சொல்லல பிறந்த கஷ்டப்படுறேன் எனக்கு வாழ்க்கையில ஜெயிக்கணுங்கற வெறி இருக்கனால முடியல இப்ப முடியும் பாருங்க உங்களால ஏன்னா குரு பகவான் புதன் பகவானை பாக்குறாரு நான் பிளஸ் வச்சு சொல்றேன் உங்களுக்கு நான் காரணம் இல்லாம ஆதாரம் இல்லாம சொல்லல நல்லா பாருங்க புதனுடைய வீட்ல குரு அந்த குரு புதன் பகவானை பார்ப்பார் இந்த சுக்கர பேச்சில அதனால இது சரியான்ற நேரம் வாழ்க்கையில ஜெயிக்க கூடிய நேரம் எது வந்தாலும் பயப்படாதீங்க என்னை பொறுத்தவரை முதல் முதல் பலனை என்னம சொல்லுவேன் சனிபகவனோட
8:29 சேர்ந்துட்டா தொழில் உத்தியோகத்தில பெரிய அளவுக்கு வர்து நீங்களா இருப்பீங்க இதை எழுதியே வச்சுக்கங்க நீங்க ஏதாச்சு காசு பணத்தை கொடுத்துருக்கீங்க அந்த பணத்தை இப்ப போய் திருப்பி கேளுங்க திருப்பி வள கண்டிப்பா கேளுங்க கண்டிப்பா பெருங்கொண்ட பணமும் இடமோ பூமியிலயோ ஒரு விஷயம் பணம் பொருள் நகை சேமிப்பு அதிகமா இருக்கு இப்ப நகை வாங்க போறீங்க ஏன் நகை வாங்க போறீங்க என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா நல்லா பாருங்க குரு புதனை பா்கறாரா உங்க ராசி பா்கறா அப்ப நகை வாங்க வைப்பார்ல இடத்தை வாங்க வைப்பாருல்ல பூமி வாங்க வைப்பார்ல ஏதாச்சு ஒரு பொருள் சேமிப்ப வப்பாரா வைக்க முடியாது இப்ப என்ன மனசுல ஓடுதா இல்லையா ஓடணும் காசு பணம் பொருளாதாரம் இன்கம் லாபத்தை பத்தி உங்க மனசுல ஓடிக்கிட்டு இருக்கும். ஏன்னா கும்பத்துல கும்பத்துல இல்ல இந்த புதன் போய் உக்காந்துருக்காரு. குருல்லாம் பார்கறாரு. சுக்கிரன் குருவுடைய வீட்ுல உட்காந்துருக்காரு. கண்டிப்பா காசு பணத்தை உண்டு பண்ணு பாப்பாரு. அவர் நேரா நாலாம் இடத்தை வேர பார்கறாரு இப்ப வீடோ இடமோ பூமியோ வண்டியோ வாங்கனோம் சொகுசுக்கார வாங்கக்கூடிய மனசுக்குள்ள தூண்டி விடுவாரு. ஆசையை
9:16 தூண்டுவாருங்க. சுக்கிரன் உச்சம அஞ்சாம் மணி ஆசை தூண்டிதான் ஆகணும். இப்ப இடம் வாங்கோ பூமியோ வண்டியோ வானமோ வாங்க வைக்கணும். அதான் அவருடைய வேலை. இது நடக்க போகுது இப்ப யாரு தசாபுத்தி நல்லா இருக்கோ நீங்க எழுதியே வச்சுக்கங்க. இப்ப வீடோ வண்டியோ இடமோ பூமியோ நான் அடுத்த மாசம் எடுக்க போறேன் விஷயம் வரும். ஒரு கேஸ்ல செய்யக்க போறாங்க நீங்க எடுத்தே பாத்துக்கங்க சகோதர சகோதர சூப்பரா இருக்கு கணவன் மனமக்குள்ள எந்த ஒரு மனவருத்தமும் இருக்கா நீங்க கவலையே படாதீங்க திருமணத்துக்கு ரொம்ப பிரேக்க கொடுத்து ரெண்டு மாசம் கணவன் உன் மனம் ஒரே பிரச்சனைங்க மாமனார் மாமியார் உறவு தொழில் உத்தியோகம் நண்பர்கள் கூட்டாளி எல்லாமே ஏமாத்திட்டான் நிம்மதி இல்லைங்க அப்படிங்கற விஷயத்துக்கு எத்தனை பேர் போனீங்க கேட்டு பாருங்க ஏன்னா மிதுன ராசி நிறைய பேரு இந்த கம்ப்ளைன்ட் கண்டிப்பா இருக்கும். இனிமே இருக்காது படிப்புகள் நல்லா இருக்கும் தொழில் உதயம் நல்லா இருக்கும் திருமண வாழ்க்கை கால்தல் திருமணம் ரண்டாவது திருமணம் எல்லாமே ஓகே
10:02 ஆகும் வெளிநாடு வெளியூர்ல வேலை பா்கற அனைவருக்கும் பப்ரொமோஷன் கிடைக்கும் இத ஃபர்ஸ்டே சொல்லிருக்கோம்னா விடுமே வெளிநாடு வெளியூர்ல உள்ளவங்க நிறைய பேரு மேலதிகாரி பிரச்சனை இருக்கு வேலை வேற கண்ட்ரி விட்டு கண்டி பண்ணா கண்டிப்பா மாறக்கூடிய நேரம் உங்களுக்கு பர்பெக்ட்டா சூப்பரா வேலை செய்யும் எல்லாமே நல்லதா இருக்குா நான் கெட்டது சொல்லவா கேந்திர யோகத்துல சுக்கிரன் உட்கார்ந்து இருக்காரு அதனாலதான் உங்களுக்கு நல்லது நான் சொல்ல போறேன் இல்லா உங்களுக்கு சொல்லவே மாட்டேன் டைமிங் பக்காவா இருக்கு குரு புதன பா்கறேன் அவ்ளோதான் கரெக்டா மியூட் பண்ணி அடிங்க கண்டிப்பா ஜெயிக்கலாம் இப்ப திடீர் லாட்டரி எடுத்தீங்கன்னா கண்டிப்பா அடிக்கணும் நான் ஓப்பனா சொல்றேன் அடிக்கும் எட்டாம் வீட்ட அதிபதி சேர்ந்துருக்காரு அதனால திடீர் லாட்டரி அடிக்க போற விஷயத்தை நான் கொண்டு போறோ சொல்லவே மாட்டேன் திடீர் யோகம் எட்டாம் பாவங்க சனி போல சேர்ந்துட்டாருங்க இந்த சுக்கரன் அப்ப கண்டிப்பா அடிக்க பாருங்க குடும்பத்துல யாராச்சு ஒருத்தர் வெளிநாடு வெளிய எத்தனை பேர் இருந்தாலும் சரி லாட்டரி எடுத்து பாருங்க கண்டிப்பா அடிக்கும். அது அதே பணத்தை போட்டு வரையாம ஜாத பாத்து மூவ் பண்ணுங்க. மிதுன ராசி
10:47 ஜெம்ம ஜாக்பட் யோகம் இருக்கு. அரசாங்க எக்ஸாம் எழுதக்கூடிய மாணவங்க எல்லாம் எழுதி பாருங்க ரிசல்ட் வரும் பாருங்க சூப்பரா படிக்கக்கூடிய மாணவங்கல்லாம் படிப்புகளில பயங்கரமான ஒரு மாற்றம் அதிக ஒரு எந்த எக்ஸாம் அதிகமா பாஸ் பண்ணி ஒரு பெரிய லெவலுக்கு போகக்கூடிய தகுதி உங்களுக்கு வரும் நீங்க கவலைப்படாதீங்க இந்த சுக்கர பேசிய சொல்றேன் படிப்புகளில சாதிப்பீங்க ஒன்பதாம் இடத்துல கிரகம் இருக்காரு உங்க அப்பா அம்மாவுக்கு நல்ல பேர் எடுத்து கொடுப்பீங்க நல்ல விஷயம் நடக்கும் இதை மூவ் பண்ணி பாருங்க உங்க குழந்தையால உங்க அப்பாவுக்கும் பயங்கரமா தலைமை படு போவீங்க அப்பா அம்மா ஆரோக்கியம் சூப்பரா இருக்கும். உங்களுக்கு எந்த பேங்கல போய் நீங்க கடன் கேட்டு பாருங்க கடன் கிடைக்கலாம் திருப்பி கேளுங்க எந்த பேங்க்ல பணம் பொருள் நான் சொல்லிட்டேன் எதுலயோ சொத்துலயோ எதுல எந்த ஒரு ஹவுஸ் லோனா இருக்கணும் எந்த லோனாலும் எங்கடா காசு அந்த பணம் உங்களுக்கு வரணும் பாருங்க உடம்பு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் ரொம்ப செலவு பண்ீங்க செலவு வராது பயப்படாதீங்க ஏன்னா திடீர்னு ஆபரேஷனோ திடீர்னு சிசரிங்
11:32 பண்ணக்கூடிய அமைப்போ காதோ மூக்கோ தொண்டையோ நீங்க கேட்டு பாருங்க கால் வலி ஏதாச்சு ஒரு திடீர்னு உடம்பு மருத்துவ கடுமையா பண்ணிருப்பீங்க நீங்க பண்ண மாட்டீங்க நல்லா சந்தோஷமா இருப்பீங்க இப்ப நட்சத்திரத்துக்குள்ள போவோமா சரியாத நட்சத்திரம் முதல் நட்சத்திரம் என்ன வரும் மிருக சித்தம் தைரியம் தன்னம்பிக்கை திறமையான குணம் அறிவான குணம் சூப்பரா இருக்கும் பாருங்க எதுக்கும் பயப்படாதீங்க யூனிபார்ம் போட்டு வேலைக்கூடிய கெப்பாசிட்டி உண் இருக்கு தைரியமான வேலை சூப்பராீங்க நெருப்பு சார்ந்த வேலை நிறைய பாப்பீங்க கமிஷன் வியாபாரம் நிறைய பாப்பீங்க பயப்படாம ஒரு வேலை செய்யக்கூடிய கெப்பாசிட்டி உண் நிறை எதுக்கு பயப்படாது எல்லாமே இறைவன் உங்க பக்கம் நிர்கசத்தில பிறந்தாவே இடம் பூமி வீடு வண்டி வாகனம் சொத்து எல்லாமே வாங்க கூடியம் சூப்பரா வேலை செய்யும் கடன் இருக்காது பகை இருக்கு இருக்காது எதிரி இருக்காது வம்பு வழக்கு எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது தொழில் லாபத்துல பயங்கரமா ஒரு ஜெயிக்க யோகம் வரும். ஆனா இதுக்கு முன்னாடிங்க நிறைய
12:20 வம்பு வழக்கு பிரச்சனை திடீர் அவமானம் திடீர் கண்டம் திடீர் பிரச்சனை எல்லாமே 45 நாள் புழிஞ்சு புட்டாரு. உங்கள அப்படியே சாரா புழிஞ்சு சக்கையா கீழ போட்டாரு. நிம்மதி இல்லைங்க. ஒரு குழப்பம் குழப்பத்தீங்க கேட்டு பாருங்க. மிருகச பண்ணுங்க. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது மிருக சீரடம்தான். இப்ப எல்லாமே மாறுது பாருங்க. இந்த சுக்கிர பேச்சு வந்து உங்கள வாழ்க்கைய சுத்தர டோட்டலா பாத்ததுங்க. வெளிநாடு வெளியூர் ஆசைப்பட்ட விஷயம் ஆசைப்பட்ட பெண்ணு லைப்ல செட்டிலாகூடிய அனுப்பு எல்லாமே சூப்பரா இருக்கு. இப்ப ஒரு நல்ல விஷயம் பண்ண போறீங்க. ஒரு நல்ல காரியம் நடக்க போகுது. நல்ல பேச்சை பேச போறீங்க. ஏதோ ஒரு குடும்பத்துல ஒரு விஷயம் நல்லதா அனுகூலமா வருது பாத்துங்க. அடுத்து திருவாதரைல பிறந்தவங்க எதுக்குமே பயப்படாதீங்க. உங்க நட்சத்திர அதிபதி நல்லா பாருங்க. திருவாதரையோட புதன் ராகுவோட புதன் இணையிறார். ஏதோ ஒரு பெருசா வாழ்க்கையில
13:06 சாதிக்க போறீங்க. ஒரு பெருசா ஒரு ஒரு உச்ச கட்டத்துக்கு நீங்க போக போறீங்க. ப்ரொமோஷன்ல போய் நிக்க போறீங்க. இது கண்டிப்பா நடக்கும் பாத்துக்கங்க. வீட்டுல நல்ல விஷயம் நல்ல காரியம் எல்லாமே உங்களுக்கு காசு, பணம், பொருளாதாரம், பேச்சாள சண்டை, வாய கொடுத்து புண்ணாயிட்டேன், ஜாமீன் போட்டு மாட்டிக்கிட்டேன். எவ்வளவு கம்ப்ளைன்ட் தெரியுமா? திருவாதல போ நிறைய கஷ்டம், கஷ்டம், கஷ்டம் கஷ்டம். வாழ்க்கை நிம்மதியே இல்லைங்கிற ஒரு விஷயத்துக்கு போனது யாருன்னா? திருவாதரை ஒரு குழப்பத்துல போய், ஒரு தடுமாற்றத்தை போய் ஸ்டெடியா முடிவெடுக்க முடியாம பெருசா ஆசைப்பட்டு நான் இழந்துட்டேன், ஏமாந்துட்டேன். நிறைய பேர் ஏமாற்றம் பாத்துருப்பாங்க. அது திருமணமோ இல்ல வேலையோ தொழிலோ எல்லாருத்தையும் கேட்டு பாருங்க இந்த ராகு யாரு கெட்டு போயிருந்தாரோ கண்டிப்பா கேட்டு பாருங்க ஆமாமா ஏன்னா நிறைய ஜாதம் கொடுத்தது இந்த திருவாதுரை நிறைய ஜாதகம் கொடுத்தாங்க திருவாதரத்துல போற இப்ப எல்லாமே சூப்பரா இருக்கு பாருங்க பெருசா வாழ்க்கைய சாதிக்க முடிய ஒரு தலைமை பொறுப்புக்கு போக போறீங்க
13:51 எப்படி தலைமை பொறுப்பு சகோதர சகோதரி உறவு லாபம் வருமானம் பொருளாதாரம் இன்கம் வேலைவத்தில ப்ரொமோஷன் தாய் தந்தை உடம்பு ஆரோக்கியம் நல்லா இருக்கும் ஏன்னா அம்மா அப்பாவுக்கு நிறைய செலவு பண்ணி செலவு இருக்காது வீடு வாங்குவீங்க வண்டி வாங்க நிறைய செலவு இருக்கு இருக்கு அது நல்ல ஒரு மாற்றம் தேடி வரும் பாருங்க திருவாதல பிறந்தவங்க அடுத்து புனர்பூச நட்சத்திரத்தில பிறந்தவங்க எதுமே ஒரு பொறுமையான குணமும் அமைதியான குணமும் அனுசரிச்சு போற குணமும் தன்மையான குணமும் ஒழுக்கமான குணமும் திறமையான குணமும் சூப்பரா இருக்கும். பொய் சொல்லி பொழைக்கணும்ு அவசியம் கிடையாது யாரையும் ஏமாத்தி பொழைக்கணும்ு அவசியம் கிடையாது எல்லாமே பயங்கரமான ஒரு கற்பனையான தரமையான உங்கிட்ட நிறைய இருக்கும் எதுக்கு வந்தாலும் பயப்படாதீங்க எப்படி இந்த புனர்பூச எல்லாமே டைமிங் பக்கவா இருக்கு குருவை புதன் பார்கிறார் அதனாலதான் சொல்றேன் கேட்டது உங்க நட்சத்திர அதிபதி உங்க ராசி அதிபதிய பார்க்கறாருங்க ஏதோ
14:37 இடமோ வீடோ வண்டியோ வாகனமோ சுப செலவோ சுபகாரமோ ஏதோ வரப்போகுது உங்களுக்கு எல்லாமே தடங்களை கொடுத்து ரொம்ப கஷ்டத்தை பார்த்திருப்பீங்க நீங்க கேட்டு பாருங்க கணவன் மனைவி ஒற்றுமை தொழில் பிரச்சனை வருமான பிரச்சனை வேலை பிரச்சனை வேலை இல்லாம எத்தனை பேர் வீட்ுல இருக்காங்க மேலதி பிரச்சனை எத்தனை பேர் இருந்துச்சு கணவன ஒற்றுமை இல்லாம எத்தனை பேர் இருக்கு கேட்டு பாருங்க நிறைய பேர் பாருங்க ரொம்ப தடங்கள சந்திச்சிருப்பாங்க ஏன்னா நமக்கு புனர் பபூசன நிறைய பேர் ஜாதக எல்லாமே சூப்பரா பாருங்க நகக்கடை வைக்கிறவங்க கமிஷன் வியாபாரம் படுறவங்க ஆசிரியர் வேலை பா்கறவங்க நிறைய பேர் இருப்பீங்களே ஒரு பத்த பேருக்கு புத்திமதி சொல்லக்கூடிய யோகங்கள் நிறைய விஷயம் திருமண வாழ்க்கையில மாற்றங்கள் வேலைவல பதவி எல்லாமே தேடி வருது பாக்கூடிய சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிதுன ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியுள்ள பயிற்சியாகவே அமைகிறது.