🔴குழப்பத்தில் முழித்துக்கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள்! Dhanusu Rasi August Month Rasi palan

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ தனுசு ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய 30 நாட்களில் நடக்கவிருக்கும் மாற்றங்கள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, குபேர தியானம் பற்றி பேசுகிறது. முக்கியமாக குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குலதெய்வ வழிபாடு செய்வது, நன்றியுணர்வுடன் இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்துகிறது.

  • குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
  • ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
  • நன்றியுணர்வுடன் இருங்கள்.

தனுசு ராசிக்கான பலன்கள்

தனுசு ராசிக்காரர்கள் தாய், தந்தை வழி உறவுகளில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நல்ல செய்திகள் வர வாய்ப்புள்ளது. நண்பர்கள், உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படலாம். குரு பார்வை இருப்பதால் நினைத்த காரியங்கள் செயல்முறைக்கு வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நன்மை அடையலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. செரிமான, வயிற்று பிரச்சனைகள் வரலாம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுதல், தூங்குதல் அவசியம்.

பிரபஞ்ச ஈர்ப்பு விதி

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இந்த பதிவு உங்கள் கண்களில் பட்டதற்கும் காரணம் இருக்கிறது. பிரபஞ்ச ஈர்ப்பு விதியின்படி நல்லதே ஈர்க்கும் மனிதனாக நீங்கள் மாறி வருகிறீர்கள். உண்மையான நல்லது உங்களைத் தேடி வர வேண்டும். தந்தை உடல்நிலையில் கவனம் தேவை. ஆலய திருப்பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு முக்கியம். திருமணமான தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

ஆரோக்கியமும் பரிகாரமும்

வயிறு, கழுத்து, முதுகு தண்டு தொடர்பான மருத்துவ செலவுகள் வரலாம். மயக்கம் வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பசு மாட்டிற்கு வெல்லம், அகத்தி கீரை கொடுப்பது தடைகளை நீக்கும். பைரவர் வழிபாடு நிம்மதியையும் தைரியத்தையும் தரும்.

எதிர்காலத்திற்கான விதைகள்

நாம் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்களே நம் எதிர்காலம். எனவே நல்ல விதைகளை விதைத்தால் சந்ததியினர் நலமாக வாழ்வார்கள். நெகட்டிவாக சிந்திக்காதீர்கள். நல்லதை ஈர்ப்பதற்காக பிரபஞ்சத்துடன் இணையுங்கள்.

குபேர தியானம்

விதியை மதியால் வெல்ல முடியும். ஹெரால்ட் ஷெர்மன் என்ற அறிஞர், "மகிழ்ச்சியின் சாவி உங்களிடமே உள்ளது" என்று கூறியுள்ளார். மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள். நாம் எதை அதிகமாக சிந்திக்கிறோமோ அதை நம்மிடம் ஈர்க்கும் சக்தி மூளைக்கு உண்டு. பீட்டா, ஆல்பா, தீட்டா, டெல்டா என நான்கு மனநிலைகள் உள்ளன. ஆல்பா நிலையே நாம் நினைப்பதை நிறைவேற்றும் மந்திர கோல்.

தியானம் செய்வது எப்படி?

ஆழ்ந்த தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட ஆல்பா நிலையில், அதிகாலை அல்லது உறங்கச் செல்லும் இரவு நேரத்தில் தியானம் செய்வது நல்லது. உடலை தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி, பிடித்த இடத்திற்கு மனதால் செல்லுங்கள். உங்கள் கனவுகள், லட்சியங்களை உண்மையாக அனுபவியுங்கள். கடைசியாக பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

நன்றியுணர்வு

உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் என அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள். பிடிக்காத நபர் நல்லது செய்தாலும் நன்றி சொல்லுங்கள். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தேவையானதை கொடுத்துக்கொண்டே இருக்கும். குபேர தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் குபேர நிலையை அடையலாம். மனம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். உடல், உள்ளம் அமைதி பெறும். தன்னம்பிக்கையுடன் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க முடியும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதே வந்து சேரும் அப்படின்றது போல நல்ல எதிர்காலத்திற்காக போராடி கொண்டிருக்கும். உங்களுக்குதான் நம்ம பதிவுகள் தொடர்ந்து கண்கள் படியும். நீங்க அதை பார்ப்பீங்க கேப்பீங்க. அந்த வார்த்தைகள் நான் சொல்லக்கூடிய அந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் ஆள் மனதில் பதிந்து ஒரு நல்ல பவர்ஃபுல்லான ஒரு வைப்ரேஷன உருவாக்கும். அந்த வைப்ரேஷன் விரைவில் நல்லதை ஈர்த்து கொண்டு வந்து உங்க வாழ்க்கையில கொடுக்கும்ன்றத நம்பி இந்த பதிவை நான் உங்களுக்கு கொடுக்கறேன் தனுசு ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. 30 நாட்களில் ஏற்படக்கூடிய மாற்றம் என்னங்க ஆவணி மாதம் சரி ஒவ்வொரு மாதமும் தனுசு ராசிக்கு அப்படி இப்படி ஆஹா ஓஹோ எல்லாம் சொல்றாங்க ஆனா நடந்த பாடு இல்லையே

0:48 அப்படின்ற எண்ணங்கள் சில பேருக்கு இருக்கத்தான் செய்யும் கமெண்ட் செக்ஷன்ல பார்த்தீங்கனாவே அதுல வந்து நிறைய பேர் வந்து இதை சொல்லி இருப்பாங்க என்னங்க எல்லாரும் சொல்றாங்க ஆனா சொன்ன பலன்களே எங்கேயுமே வாழ்க்கையில நடந்த மாதிரியே தெரியலைங்களே அப்படின்னு. ஐயா இந்த பதிவை நீங்க முழுமையா பாருங்க. அதற்கான சில ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். சரி இப்ப தனுசு ராசிக்காரர்களுக்கு பா்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை நான் சீக்கிரமா சொல்லி முடிச்சிறேன். மூலிகை சாம்பராணி மனதார கொடுத்தோம். நல்லது வந்து சேரணும்ன்ற எண்ணத்துல நல்ல அதிர்வலைகளை கொண்ட அந்த மூலிகைகள் கொண்டு காய வச்சு அரைச்சு பொடியாக்கி கொடுத்தோம். மனசார எல்லாரும் வாங்கிட்டீங்க. இப்ப கடைசியா அஞ்சு நாள் மெசேஜ் பண்ணவங்க எல்லாருக்குமே இன்னும் ரிப்ளை மெசேஜ் வரலையேன்னு யாரும் வந்து மனவருத்தப்பட வேண்டாம். அந்த மழை நடுவுல ரெண்டு மூணு நாள் மழை வந்தனால நம்மளால சாம்ராணியை காய வைக்க முடியாம

1:33 போயிருச்சு அதனால உங்களுக்கு நானு அடுத்த ஒரு தரீ டேஸ்குள்ள உங்களுக்கு எல்லாத்துக்குமே நான் ரிப்ளை அனுப்பிருவேன் சரிங்களா கொஞ்சம் பொறுமையோட இருங்க பொறுத்தார் பூமி ஆழ்வார் சரிங்களா சரி தனுசு ராசிக்காரர்களுக்கான இந்த காலகட்டத்திற்கான பலன்கள் என்னன்றதை தெரிஞ்சுக்க போறோம். அதோட சேர்த்து பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதியாக சில முக்கிய விஷயங்களை நம்ம பார்த்துட்டு இருக்கோம். இந்த பதிவுல குபேர தியானத்தை பத்தி பார்க்க போறோம். தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வாழ்க்கையில தடைகளோ பொருளாதார ரீதியான தடுமாற்றமோ இருக்கவே கூடாது. இருந்ததனால என்ன நடந்ததுன்றதையும் நீங்க பார்த்திருக்கீங்க கடந்த காலகட்டத்துல. சரிங்களா? இந்த காலகட்டம் தனுசு ராசிக்காரர்கள் பாத்தீங்கன்னா, தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் வாக்குவாதங்களை தவிர்க்கணும் முதல்ல. வாக்குவாதங்கள் ஏற்படுங்க. சரிங்களா உறவினர்கள் இடையே வாக்குவாதங்கள்

2:21 ஏற்படும். சண்டைகள் ஏற்படுவதுக்கான வாய்ப்புகள் இருக்கு. ஆனா அதை நீங்க அவாய்ட் பண்ணிருங்க. இக்னோர் பண்ணிருங்க. தவிர்த்துட்டு வந்த நவுந்துருங்க. அந்த இடத்தை விட்டு சரிங்களா எந்த அளவுக்கு வாக்குவாதங்கள் இந்த நேரத்துல அதிகரிக்குதோ அந்த அளவுக்கு மன அழுத்தங்கள் அதிகரிக்கும். சரிங்களா? குடும்பத்தில் புதிய நல்ல ஒரு செய்திகள் தொலைதோரத்திலிருந்து வந்து சேரும். நண்பர்களுடைய வருகை இருக்கும். உறவினர்களுடைய வருகை இருக்கும். இதனால திடீர் செலவுகளும் ஏற்படும். குரு பார்வை இருப்பதால அடுத்தடுத்து நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் செயல்முறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எப்பவுமே இறைவனுடைய வழிபாடுாகட்டும் கிரக நிலையங்களுடைய மாற்றங்கள் ஆகட்டும் நமக்கு ஏற்படுத்தி கொடுப்பது வாய்ப்புகளைதான். அதை எந்தெந்த மனிதன் சரியா

3:08 பயன்படுத்திக்கிறான். எந்தெந்த மனிதன் அதை கவனிக்க மறந்துறான், அலட்சியப்படுத்திட்டு போயிறலாம், கடந்து போயிறான் அப்படின்றதை பொறுத்துதான் அந்த மனிதன் நல்லது அடைஞ்சானா, கெட்டத அடைஞ்சானா? நல்லபடியா வாழ்ந்தானா அப்படின்றது எல்லாமே அதை பொறுத்துதான் அமையும். அந்த வகையில தனுசு ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு, வாய்ப்புகள் கண்களில் படக்கூடிய காலம். நல்லா தெளிவா, நோட் பண்ணி பாருங்க. சரிங்களா? வாய்ப்புகள் கண்களில் தென்படக்கூடிய காலம் அதேபோல ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்த வேண்டிய நேரம். ஆமா. குறிப்பா செரிமான தொடர்பான பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனை தனுசு ராசிக்காரங்க இனிமே டைமுக்கு சாப்பிட்டருங்க. டைமுக்கு தூங்கிருங்க அதிக நேரம் இரவு நேரங்களில் மொபைல பார்க்காதீங்க இது எல்லாமே பெரும்பாலும்

3:54 மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் உடலில் ஒரு முன் முன்பு மாதிரியே உடம்பு செலிசெழிப்பா இல்லாம ஒரு டல்லா இருக்கிற மாதிரில்லாம் ஒருஃபீல் ஏற்படும். அதனால தயவு செஞ்சு தனுசு ராசிக்காரங்க நல்லா ரெஸ்ட் எடுத்து நல்லா சாப்பிடுங்க. ஏழாம் இடத்தில் இருந்த குரு சுக்கிரன் இருவரும் ராசியை பார்க்கிறாங்க. இரண்டு அதாவது உங்களுக்கு படிப்படியான நன்மைகளை கொடுப்பார்கள் ஏன்னா வழுத்து பார்க்கிறார்கள். அப்ப படிப்படியான நன்மைகள் ஏற்படக்கூடிய காலமா இருக்கு. இதுவரை இருந்த அதான் தனுசு ராசிக்காரர்களுக்கு நம்ம சில விஷயங்கள் சொல்லி இருக்கோம் கடந்த சில பதிவுகள்ல தடை தனுசு ராசிக்காரர்கள் தடைகளை வாழ்க்கையில் அதிகம் பேஸ் பண்ண நபர்கள். அந்த தடைகள் மூலமாக சில நேரங்கள்ல்

4:40 பக்குவம் அடைஞ்சிருப்பாங்க. வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருப்பார்கள். அது அவர்களை சிறப்பாக வழிநடத்தும். இப்ப வரக்கூடிய காலகட்டம் கண்களில் நல்லது தென்படக்கூடிய காலகட்டம். இப்ப ஒன்னு இல்ல அதனுடைய ரிசல்ட்தான் இந்த பதிவு கூட இப்ப நீங்க பார்த்துட்டு இருக்கீங்கள ஏன் உங்க கண்களில் இந்த பதிவு பட வேண்டும் இதை ஏன் நீங்கள் கேட்க வேண்டும் வாழ்க்கையில எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணங்கள் இருக்கும். அப்ப இந்த பதிவு உங்க கண்கள்ல பட்டறதுக்கான காரணமும் இருக்கு. என்னன்னா பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியோட நல்லதே ஈர்க்கக்கூடிய மனிதனா நீங்க மாறிட்டு இருக்கீங்க. இது நல்லதுதான். அப்படி மாறறது நல்லதுதான். நல்லது உங்களை தேடி வரணும். ஏன்னா இந்த காலத்துல நல்லது தேடி போனா பயமா இருக்கு. ஏன்னா எது நல்லது எது கெட்டதுன்னே தெரியலையே. ஏமாறதுக்கு நிறைய வாய்ப்புகள்

5:26 இருக்கு. ஆனா உண்மையான நல்லது எதுவோ அது உங்களை தேடி வர வேண்டும். அந்த அளவுக்கு ஈர்ப்பு தன்மை உங்களிடம் இருக்க வேண்டும். பாக்கியாதிபதியான சூரிய பகவான் எட்டில் மறைந்திருந்த நிலை. செவ்வாய் பத்தாம் இடத்தில் இருக்கார். சரிங்களா இதன் மூலமாக தந்தை தந்தை உடல்நிலில் கவனம் தேவை. அதுமட்டுமில்லாம ஆலய திருப்பணிகள் சரிங்களா திருப்பணி தொடர்பான விஷயங்கள் கோவில் திருப்பணி தொடர்பான விஷயங்கள் எல்லாத்தையும் செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கும் இந்த நேரத்துல அதேபோல சுற்றலா செல்வதற்கான சில கோவில்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் நல்லபடியா போயிட்டு வாங்க சரிங்களா குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம் தனுசு

6:13 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் திருமணமானவர்கள் தனுசு ராசிக்காரங்க தங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்த்து இணக்கமாக செல்ல வேண்டிய நேரம். வாக்குவாதத்தை கொண்டு வந்தீங்க அப்படின்னா இந்த நேரத்தில நிறைய பிரச்சனைகளையும் சண்டைகளையும் கொண்டு வந்து விடுறதுக்கான சில நபர்கள் வருவாங்க. தனுசு ராசிக்கார நண்பர்களே அதுல நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். கணவன் மனைவி சண்டைன்னா முடிஞ்ச அளவுக்கு நீங்களே பேசி சரி பண்ணி விட்டு கொடுத்து அனுசரிச்சு போங்க. சரிங்களா வயிறு, கழுத்து, முதுகு தண்டு இது இது தொடர்பாக சில மருத்துவ செலவுகள் வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. மயக்கம் அப்பப்ப அப்படியே உடம்புல ஸ்ட்ரென்த் இல்லாத மாதிரி ஒரு மயக்கம் ஏற்படு ஏற்படுற மாதிரி சில சூழ்நிலைகள் உருவாகும் அதனாலதான்

6:58 சொன்னேன் ஆரம்பத்திலயே ஆரோக்கியத்தில கவனம் தேவை. சத்தான உணவுகளா எடுத்துக்கோங்க. நல்ல நிம்மதியான ஒரு ஓய்வு நேரத்தை ஒதுக்குங்க. எட்டு மணி நேர ஓய்வு ரொம்ப முக்கியம். அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் பசுமாட்டிற்கு வெள்ளம் கலந்து சரிங்களா வெள்ளமும் கொடுக்கலாம். கீரை அகத்தி கீரை கொடுப்பது நல்ல மாற்றத்தை தரும் தடைகள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கும். சரிங்களா அதேபோல பைரவர் வழிபாடு பைரவர் வழிபாடு நிம்மதியையும் தைரியத்தையும் ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய காலமாக இருக்கிறது. தனுசு ராசிக்கார நண்பர்களே நீங்க உங்க லைப்ல

7:44 எப்படியாவது போராடி நான் முன்னேறிருவேன்பா நான் நல்ல இடத்துக்கு வந்துருவோம்பான்ற நம்பிக்கையில வாழ்ந்துட்டு இருக்கற நபர்தான் நீங்க கரெக்ட்தான உங்க ஆள் மனசுல அந்த நம்பிக்கை இருக்குல்ல அந்த நம்பிக்கை தான உங்களுக்கு இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துருக்கு யார் உங்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட்டா யார் உங்களுக்கு தேவைப்படக்கூடிய நேரங்கள்ல உங்களுக்கு சில முடிவுகளை எடுக்கக்கூடிய நேரத்தில யார் கை கொடுக்கறா அந்த அளவுக்கு யாரும் இல்லை சரிங்களா உங்களுடைய சிந்தனை நீங்க எடுக்கக்கூடிய முடிவு நீங்க யோசிச்ச ஒவ்வொரு விஷயமும் தான் இன்னைக்கு உங்களுக்கு வாழ்க்கையா அமைஞ்சிருக்கு அதுல சிலர் நல்லதையும் பார்த்துட்டு இருப்பீங்க சில பேர் கஷ்டத்தையும் பார்த்துட்டு இருப்பீங்க ஆகவே ஒரு காலத்தில் நாம் எடுத்த முடிவுகள் நாம் செய்த செயல்கள் நாம் பேசிய பேச்சுக்களுடைய விளைவுகள் தான் நம்முடைய எதிர்காலம். அதனாலதான் நம்ம பதிவுகள் பார்கறவங்கிட்ட நம்ம தெளிவா சொல்றோம் ஐயா இன்னைக்கு நீங்க என்ன

8:31 பண்றீங்களோ இன்னைக்கு நீங்க எதை யோசிக்கிறீங்களோ எதை நீங்க நடைமுறைப்படுத்தனும்னு நினைக்கிறீங்களோ அதையெல்லாம்தான் நாளைக்கு நீங்க அனுபவிக்க போறீங்க அதையெல்லாம்தான் உங்கஃபேமிலி உங்க சந்ததி எல்லாம் பேஸ் பண்ண போறாங்க அதனாலதான் சொல்றேன் இந்த காலத்தில் விதைக்கக்கூடிய விதைகளை நல்ல நல்ல நல்ல விதைகளாக விதையுங்கள் எதிர்காலத்தில் அது நல்லா வளரும் பொழுது உங்களுடைய சந்ததியினர் குழந்தைகள் குழந்தை குட்டிகள் அனைவரும் நலமோடு வாழ்வார்கள் நீங்க எங்கேயும் எதையும் நெகட்டிவா கேட்டுக்கிட்டு நெகட்டிவா யோசிச்சிட்டு நீங்களா ப்ராப்ளத்தை உங்க பக்கம் அந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியால ஈர்த்து விடாதீர்கள் நல்லதை ஈர்ப்பதற்காக மட்டும் பிரபஞ்சத்தோடு கனெக்ட் ஆகுங்க சரிங்களா இப்ப இந்த குபேர தியானத்தை பத்தி பார்ப்போம் இப்ப கிரகநிலை மாற்றங்கள் இந்த

9:16 பலன்களை கொடுத்தாலும் விதியை மதியால் வெல்லக்கூடிய மனிதனாக சில நேரங்களல் நம்ம முயற்சிகள் செய்யக்கூடிய காலமாதான் இருக்கு நம் வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாமே நிறைவேறுவது இல்ல. சில ஆசைகள் நிறைவேறும் பல ஆசைகள் நிறைவேற நிறைவேறாமலே போயிரும். நாம் நினைப்பதை நிறைவேற்றி கொள்ள ஒரு ஒரு மேஜிக் ஒரு மேஜிக் ஸ்டிக் அது மாதிரி நம்ம கையில இருந்தா எப்படி இருக்கும்? இப்ப இது வந்து ஒரு மேஜிக் ஸ்டிக்ன்னு வச்சுக்கோங்க. இது இதை வச்சு கையில வச்சுட்டு நான் என்ன நினைக்கிறேனோ அது நடந்தா எப்படி இருக்கும் அப்படி நம்ம நினைச்சு பார்த்திருப்போம் சின்ன வயசுல எல்லாம் சரிங்களா ஹெரால்ட் ஷெர்மன் ஹெரால்ட் ஷர்மன் என்னும்

10:05 அறிஞர் மகிழ்ச்சியின் சாவி உங்களிடமே யுவர் கீ டு ஹாப்பினஸ் என்னும் நூலில் என்ற புத்தகத்தில் அந்த மந்திரக்கோள் நம் மனதிடமே உள்ளது என்று கூறியுள்ளார் எவ்வளவு அழகா சொல்லி இருக்கார் பாருங்க யுவர் கீ டு ஹாப்பினஸ் உங்கள் மகிழ்ச்சியின் சாவி உங்களிடமே உள்ளது. இதுதான் 1000 சதவீதம் உண்மையான வார்த்தை. மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞான விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறி இருக்காங்க. நம் மூளையில இருந்து தொடர்ந்து எழக்கூடிய அந்த மெல்லிய மின் வீச்சுக்கள் அதாவதுதான் அந்த அதிர்வலைகள் தான். அந்த அதிர்வலைகள் நாம் எதை அதிகமாக சிந்திக்கிறோமோ அதை

10:51 நம்மிடம் ஈர்த்துக் கொண்டு வந்து கொடுக்குது. இதுல நாம் சிந்திக்கக்கூடிய அந்த மனநிலைன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா நான்கு மனநிலைகள் இருக்குங்க. பீட்டா நிலை ஆல்பா நிலை தீட்டா நிலை டெல்டா நிலை. பாருங்க. நாலு விதமான முறைகள் இருக்கு. நம்ம சிந்திக்கக்கூடிய அந்த தருணங்கள். என்னங்க தருணங்கள் நீங்க விழித்திருக்கும் நிலைதான் பீட்டா நிலை. சரிங்களா அப்ப பாத்தீங்கன்னா மூளை வந்து இப்ப நீங்க இப்ப நீங்க நல்லா விழுத்து கொண்டு இருக்கிறீர்கள் அது பீட்டா நிலை. தூக்கத்திற்கும் விழுப்பிற்கும் இடையே உள்ள நிலைதான் ஆல்பா நிலை. நம்ம ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போம் பாத்தீங்களா அதுதான் தீட்டா நிலை. சரிங்களா நாம் நினைப்பதை நிறைவேற்றும் அந்த மந்திர கோள்

11:37 ஆல்பா நிலை. சரிங்களா அப்ப ஆல்பா நிலையில நமது வலது பக்க மூலை செயல்பட ஆரம்பித்து நமது முழு ஆற்றலை உணர செயுது. நம் ஆழ்மனதுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துது. அப்போதுதான் நம் மனம் மிகவும் வலிமையாக வலிமையாகவும் உள்ளுணர்வுடனும் ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்குது இந்த நிலையில் மனதில் எந்த எண்ணத்தை பதித்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறுங்க. அப்படி நிறைவேறக்கூடிய அந்த தியானம் தியானம் குபேர தியானம் ஆழ்பா நிலையில் எல்லாம் அதாவது இதற்கான உகந்த நேரம் அதிகாலை நேரம் அதுக்குடுத்து பாத்தீங்கன்னா நம்ம உறங்கச் செல்லும் இரவு நேரம் அந்த நேரங்கள்ல

12:24 நல்லா பாருங்க உடலை முழுவதும் தளர்த்தி முழு ஓய்வு கொள்ளுங்கள் மனதை முழுவதும் தளர்த்தி அமைதிப்படுத்துங்கள் மற்றும் மிகவும் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு மனதால சென்று வாங்க. உங்க மனசலவு சென்று வரணும். நேர்ல போயிட்டு வர சொல்லல. கண்களை மூடி அமைதியா உட்கார்ந்து ஒரு நல்ல ஒரு நல்ல ஒரு பெருமூச்சு விட்டு நிம்மதியா ரிலாக்ஸா உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு உங்கள் மனம் மூலமாக நீங்கள் செய்ய வேண்டும். உங்க மனசு மூலமா நீங்க அங்க போகணும். மனசுல நினைச்ச போணும் அந்த இடத்துக்கு போன மாதிரி. இத ஸ்டெப் பை ஸ்டெப்பா பண்ணி பாருங்க. எப்படி மாற்றம் தெரியுதுன்னு நீங்களே சொல்லுங்க கமெண்ட் செக்ஷன்ல. மனதுல நினைக்கிறீங்க முதல்ல ரிலாக்ஸ் பண்ணிக்கிறீங்க அடுத்து உங்களுக்கு பிடிச்ச இடத்துல மனசுக்குள்ளேயே

13:10 நினைக்கிறீங்க அந்த இடத்துக்கு போன மாதிரி சரிங்களா பிறகு மனதில் உங்கள் கனவுகள் லட்சியங்கள் உண்மையாக அனுபவிக்கணும் உங்க கனவுகள் ட்ரீம் வச்சிருக்கீங்க பாத்தீங்களா உங்க லைப்கான ட்ரீம் இத அடையணும் அப்படின்னு அதை அப்படியே ரியலா ரியலைஸ் பண்ணனும் நீங்க உண்மையிலுமே அத அடைந்து கொண்டிருக்கிற மாதிரி கடைசியா இவை அனைத்திற்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லணும் நீங்க. இப்ப உங்க லைப்ல கிடைச்ச எல்லா விஷயத்துக்கும் நீங்க நன்றியை உரைக்க வேண்டும். நன்றியை உரைக்கக்கூடிய எந்த மனிதன் உயிருள்ள பொருளாகட்டும் உயிருள்ள மனிதனாகட்டும் உயிரற்ற பொருட்கள் ஆகட்டும் அனைத்திற்கும் நன்றியை உரைக்கக்கூடிய ஒரு மனிதனா இருந்தீங்கன்னா நன்றி சொல்லிட்டே வந்தீங்கன்னா ஒவ்வொரு விஷயத்துக்கும்

13:57 இந்த பிரபஞ்சம் உங்களுக்கு என்ன தேவையோ அது கொடுத்துக்கிட்டே இருக்கும். நல்லா புரிஞ்சுக்கோங்க. இந்த பேனா நான் யூஸ் பண்றேன்னா இந்த லைவ நான் செஞ்சு இந்த லைவ நான பேசி முடிச்சிட்டு இந்த பேனாக்கு ஒரு நன்றியை சொல்லிதான் நான் வைக்கணும். அப்ப இந்த பேனாக்கான மரியாதையை நான் தரேன் இந்த பேனாக்கான ஒரு அதிர்வலையை நான் உருவாக்குறேன். அப்போ இந்த பேனா என்னுடனே இருக்கும். என் தேவைக்கு இதனுடைய இதுல இருக்கிற இங்க் தீர்ற வரைக்கும் அது எங்கேயும் தொலைஞ்சு போகாம என்னுடைய ஈர்ப்பு விதியால ஈர்ப்பு சக்தியால இது என் கூடயே இருக்கும். இதுதான் வாழ்க்கைக்குல நம்மஃபாலோ பண்ண வேண்டிய ரொம்ப பவர்புல்லான வழிமுறைகள்ல இதுவும்

14:43 ஒன்னு. இப்ப இனிமே தனுசு ராசிக்காரங்க இந்த வீடியோ பார்க்கறவங்க என்ன பண்றீங்கன்னா நன்றி சொல்ல பழகிக்கோங்க. உங்களுக்கு பிடிக்காத நபர் உங்களுடைய விரோதி ஜென்ம விரோதியே வந்து உங்க லைப்ல திடீர்னு ஒரு சின்ன நல்லது வந்து பண்ணா கூட முகம் சுழிக்காமல் மனதார நன்றி சொல்லி பாருங்க இந்த நன்றி என்ற ஒரு வார்த்தை பிரபஞ்சத்திற்கு எப்படி வந்து சேரும்னா மீண்டும் மீண்டும் அந்த நல்லதை கொண்டு வந்து கொண்டு வந்து உங்க லைப்குள்ள கொடுத்துக்கிட்டே இருக்கும் அந்த நல்லதை பெறக்கூடிய மனிதராக மாறுங்கள் சரிங்களா இந்த பயிற்சியை முடிக்கும் போது நீங்க தொடர்ந்து பண்ணும்போதே அந்த குபேர நிலையை நீங்க அடைஞ்சிருவீங்க. இந்த குபேர நிலையில உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிம்மதியா இருக்கும். உடலும் உள்ளமும் பூரண

15:29 அமைதியுடன் இருக்கும். இந்த நிலையில் இயங்கும்போது உங்கள் சிந்தனை மிகுந்த உள்ளுணர்வுடன் மிகுந்த சக்தியுடன் தன்னம்பிக்கையுடன் ஆக்கப்பூர்வமாக இருக்கும். இந்த நிலையில் இயங்குவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். இந்த நிலையில் மனதில் எதை பற்றி நீங்கள் எதை எதை பதிய வச்சாலும் நிச்சயமா அது உங்க வாழ்க்கையில நடந்தே தீரும். அப்போ நல்லதை ஈர்க்கக்கூடிய மனிதர்கள் இனி நல்ல நல்ல விஷயங்களா உங்க வாழ்க்கையில உங்க மனதுல விதையுங்க அது முழைக்கும் நல்லதை நீங்க அறுவடை பண்ணுவீங்க அதனாலதான் நான் சொன்னேன் இந்த பதிவை முழுமையா பாருங்க இப்ப புரியுதுங்களா இந்த பதிவு ஏன் உங்க கண்ணல பட்டுச்சுன்னு ஏன்னா உங்களுக்கே தெரியாம உங்களுக்குள்ள அந்த நல்லதை ஈர்க்க கூடிய தன்மை இருக்கு அந்த வைப்ரேஷன் இருக்கு அதனாலதான் இதெல்லாம்

16:16 நீங்க கேட்டிருக்கீங்க உங்க காதுக்கு வந்திருக்கு உங்க கண்களல தென்பட்டுருக்கு ஆகவே பதிவை பார்த்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிறேன் கடவுள் உங்களுக்கு நல்லதை கண்டிப்பா கொடுப்பாரு ஏதோ ஒரு ஏதோ ஒரு மனிதன் மூலமா சரியான நேரத்துக்கு கரெக்டான சில விஷயங்கள் உங்க காதுக்கு வந்து சேரும். அது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒருவர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. வீடியோ பார்க்கக்கூடிய நபர்கள் எந்த மனநிலையில நீங்க பதிவுக்குள்ள வந்தாலும் சரி பதிவு முடிஞ்சு பார்த்து முடிச்சிட்டு நீங்க போறப்ப இந்த அடுத்த ஒவ்வொரு நொடியும் உங்க வாழ்க்கைக்கான நொடிதான்றத உணர்வீங்க. இனி நல்லது உங்களை தேடி வரும். நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries