0:00 வணக்கம் அன்பு நேயர்களே கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளுமே இதுவரைக்கும் நீங்க YouTubeல பார்க்காத சில அற்புதமான தகவல்கள் அதுமட்டுமில்லாம நான் சொல்லக்கூடிய இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உங்க ஆள் மனசுல இடம்பெறும் உங்களுடைய மனசாட்சியாக என்னுடைய குரல் ஒளிக்கும். தொடர்ந்து நீங்க பதிவுகளை பார்க்க ஆரம்பிப்பீங்க. அந்த நல்லது உங்களை தேடி வர ஆரம்பிக்கும். ஏன்னா அதற்கான அந்த ஈர்ப்பு விதி ஈர்ப்பு தன்மை உங்களிடம் ஏற்படும். ஆகவே இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இனி உங்களுக்கு நீங்கதான் பலம். ஆமாம் துலாம் ராசி நண்பர்களே வெளியில பல பேரை நம்பி ஏமாந்து இருப்பீங்க. இவங்க வந்து பண்ணுவாங்க அவங்க வந்து கொடுப்பாங்க அப்படின்னு சொல்லி பல விஷயங்கள்ல பலரையும் எதிர்பார்த்து கடைசியா கிடைச்ச ரிசல்ட் என்ன தெரியுமா துலாம் ராசிக்காரர்களுக்கு
0:45 நாம்தான் என்னைக்கும் உண்மை நமக்கு பலம் நாம்தான் நமக்கு உதவ போறது நான் இப்ப உங்களுக்கு உதவ போறது யாரு நினைக்கிறீங்க நீங்கதான் அந்த ஒரு விஷயத்தில உங்களுக்கு ஏமாற்றமே கிடையாது. மற்ற எந்த விஷயத்தை யாரை நீங்க நம்புனாலும் ஏதோ ஒரு காலகட்டத்தில ஒரு ஏமாற்றத்தை நீங்க சந்திக்க வாய்ப்பு இருக்கு. ஆனா என்னைக்கு நீங்கதான் உங்களுக்கு உண்மை நீங்கதான் உங்களுக்கு உதவி செய்பவர் நீங்கதான் உங்களுக்கு வழிகாட்டுபவர் என்ற உங்க மேல நீங்க வைக்கக்கூடிய அந்த நம்பிக்கைதான் என்றுமே உங்களை ஏமாத்தாது. ஏன்னா உங்களை நீங்களே ஏமாத்திக்க மாட்டீங்க. ஆகவே துலாம் ராசிக்காரர்களுக்கான இந்த பதிவு இந்த நேரத்துல உங்க கண்கள்ல பட்ுருக்கு நீங்க இதை காதுல கே்கறீங்கன்னாவே உங்களுடைய அந்த கிரகநிலை மாற்றங்களையும் தாண்டி பிரபஞ்சத்தினுடைய
1:31 அந்த ஈர்ப்பு சக்தி உங்ககிட்ட இருக்கு. எவ்வளவுனாலும் அது உங்களுக்கு தெரியாம இருந்திருக்கலாம். இதை பத்தி நீங்க யோசிக்காம இருந்திருக்கலாம். ஐயா கடவுள் யாரோ ஒருத்தர் மூலமாதான் ஏதோ ஒரு சூழ்நிலையில நமக்கு சில விஷயங்களை உணர்த்த வைப்பார். நம்ம கண்கள்ல காட்டுவாரு நம்ம காதுகள்ல அதை கே்க கேட்போம் அப்பதான் நமக்கு சில உண்மைகள் தெரிய வரும். அன்னைக்கு நம்ம லைப் சேஞ்ச் ஆகும். அன்னைக்கு நம்ம லைப் மாறும். அப்பதான் உங்க லைப்ல நீங்க பார்க்காத பல நல்லதை பார்க்க ஆரம்பிப்பீங்க. ஏன்னா இங்க அனைவருக்குமே நல்லவர்கள் அனைவருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு. அவங்க ஆரம்பத்தில கஷ்டப்படலாம் வேதனை படலாம் கடன் பிரச்சனை இருக்கலாம் கல்யாணம் ஆகாம இருக்கறது குழந்தை இல்லாமல் இருக்கறதுன்னு பல பிரச்சனைகள் இருக்கலாம். ஆனா அவை அனைத்தும் கடவுள் கொடுத்ததற்கு காரணம் என்னன்னா இனி அந்த கஷ்டத்தை
2:18 கொடுக்க மாட்டார். அதனாலதான் ஆரம்பத்துல அந்த கஷ்டத்தை கொடுத்து அதனுடைய தேவை அதனுடைய முக்கியத்துவம் என்னன்றத நமக்கு உணர வச்சு அதுக்கப்புறம் நம்ம கையில கொடுத்தாதான் அதனுடைய வேல்யூ என்னன்றது நமக்கு தெரியும். அதை ஒரு மனிதன் புரிஞ்சிட்டாலே போதும் இந்த காலகட்டம் ஏன் ஒரு கஷ்டம் நம்மள தேடி வருதுன்றத ஈஸியா நீங்களே கணிச்சிரலாம். ஒரு ஜோசியர்ட்ட போய் பார்க்கணும்னு கூட அவசியம் கிடையாது. சரிங்களா ஆகவே இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி இந்த மூலிகை சாம்பராணி நம்ம கொடுத்தோம். எல்லாருமே வாங்குனீங்க. நான் சொன்ன ஒவ்வொரு பதிவுகளையும் நான் சொன்ன வார்த்தைகள்ல எந்த அளவுக்கு வலிமைகள் இருந்ததோ உண்மைகள் இருந்ததோ வைப்ரேஷன் இருந்துச்சோ அது எல்லாம் இந்த சாம்பராணிலயும் இருக்கு. ஒரு முறை வாங்குனீங்கன்னா நான் திரும்ப நான் சொல்ல மாட்டேன் நீங்களே வாங்க ஆரம்பிப்பீங்க. இத
3:03 நான் வியாபாரத்துக்காக நீங்க எல்லாரும் வாங்கணும்ன்றதுக்காகல்லாம் இத நான் சொல்லல. அப்படி நினைப்பவர்கள் நீங்க நினைச்சுக்கோங்க. ஆனா வாங்குனவங்களுக்கும் நம்ம பதிவுல தொடர்ந்து பார்கறவங்களுக்கு தெரியும். 1ன் மில்லியன் சந்தாதார்கள் நம்ம அடைஞ்சதுக்கு காரணமே நம் சேனல் மேல இருக்கக்கூடிய நம்பிக்கையும் மரியாதையும் தான். கடல் கடந்து போய் எல்லாருடைய மனசு நம்ம பதிவுகள் இடம் பெற்றிருக்குதுன்னா, அதுக்கு காரணம் ஒன்னே ஒன்னுதான். உங்களுடைய மனசாட்சியா நான் இருக்கேன். உங்களுடைய நண்பனா இருக்கேன். உங்க குடும்பத்தில ஒருத்தரா சொந்த பந்தமா உங்களுக்கு நல்லதை கொடுக்கக்கூடிய ஏதோ ஒரு மூளையில இருக்கக்கூடிய ஒரு சின்ன அதிர்வலைதான் இந்த பதிவுகள் இந்த சேனல் நான் எல்லாமே சரிங்களா புதுசா ஆர்டர் பண்றவங்க 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க சரி துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பதிவுல இதுவரை
3:50 நீங்க தெரிஞ்சுக்காத சில விஷயத்தையும் நான் சொல்ல போறேன் முதல்ல கிரகங்கள் ரீதியா பலன்களை பார்த்துருவோம் அடுத்து உங்கள நீங்களே ரெடி பண்ண போறீங்க முன்னேற்றத்தை அடைய அது என்னன்றதை நான் உங்களுக்கு சர்ப்ரைஸா சொல்றேன். சரிங்களா? சரி. ஆவணி மாதம் பிறக்க போகுது. ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு பதிவுகள் YouTubeல திறந்தா ஆடி மாசம் ஆஹா ஓஹோன்னு வந்துருவாங்க துலாம் ராசிக்காரங்க. கோடீஸ்வரனாக போறாங்க ஒரே நாள்ல. லட்சாதிபதிக்கான நேரம் வந்துருச்சு காலம் வந்துருச்சு. இனி தொட்டதெல்லாம் பொண்ணாக போகுது. லாட்டரில பணம் உழுகும். அது இதுன்னு பார்த்து பார்த்து பார்த்து துலாம் ராசிக்காரங்க அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லை வாய்க்கு வந்ததெல்லாம் அது இதுன்னு சொல்லி போட்டுட்டு இருக்கறீங்க. ஏதோ நடந்த பாடே
4:35 இல்லையே அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஐயா நீங்க நல்லா ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இங்க பல பதிவுகள் உங்க கண்ணல அப்படி பட்டுருக்கலாம். ஆனா இன்னைக்கு நீங்க இப்ப பார்த்துட்டு இருக்கற இந்த பதிவு பார்த்து முடிக்கும் போது உங்களுக்கு தெரியும். ஏன் இந்த பதிவு உங்க கண்ணல பட்டுச்சு நீங்க ஏன் கேட்டீங்கன்றது கடைசியாதான் உங்களுக்கு தெரியும். தலைமை கிரகமான சூரியன் ஆட்சி அப்படின்றது உயர்நிலை அமைப்போடு சிம்ம ராசியில வலுவாக இருக்க போறார். இது விசேஷமான அமைப்பு. குருபகவான் மிதுன ராசியிலும் சனி பகவான் மீனம் ராசியிலும் சுக்கிரன் புதனின் இயக்கத்தில் கடகத்திலும் சிம்மத்திலும் மாறி இருக்காங்க. சரிங்களா கன்னி ராசியில செவ்வாய் இருப்பது நல்ல விசேஷம்தான். புதனில் குருவும் செவ்வாய் கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பு. கும்ப ராசியில சொன்ன மாதிரி ராகு
5:21 குரு பார்க்கிறாரு நல்ல மாற்றங்கள் தரக்கூடிய நேரம். ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்குது. இந்த ஆவணி மாதத்தில துலாம் ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளை அடைவதற்கான வழிகள் கண்களில் படும். நல்லா புரிஞ்சுக்கோங்க. இங்க நம்மளுக்கு கடவுள் கொடுக்கக்கூடிய பலனே என்ன தெரியுங்களா? நல்ல அதிர்வலிகள் தான் வேற ஒன்னும் இல்லை நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கான நல்ல நேரம் கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கறதுக்கான உண்மையான அந்த காரணம் என்னன்னா எப்படி அது நமக்கு கிடைக்குதுன்னா இறைவனிடமிருந்து வரக்கூடிய அந்த நல்ல அதிர்வலைகள் தான் அது நம்மள அபெக்ட் பண்ணிட்டாவே போதும் நம்ம மனசு தெளிவா இருக்கும் சரியான முடிவுகள் எடுப்போம் சரியான முயற்சிகள் எடுப்போம் வெற்றி பெற்று விடுவோம் அவ்வளவுதான் இதுல ஆயமோ மந்திரமோ எதுவும் கிடையாது ஐயா நீங்கள் செய்யக்கூடிய வழிபாடு பரிகாரம் கோவிலுக்கு போறது எல்லாமே நீங்க
6:07 கேட்கக்கூடிய ஒரு நல்ல வார்த்தைகள் மத்துக்கொண்டு எல்லாமே நல்ல அதிர்வலைகள தாங்கயா கொடுக்க போகுது. அதுதான உங்களுக்கு மாற்றத்தை உருவாக்க போகுது அடிப்படை அஸ்திவாரம் அதுதாங்க அதுக்கு அப்புறம்தான் இது எல்லாமே சரிங்களா ஆகவே சூரியன் இந்த மாதம் முழுவதும் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். லாபாதிபதி நல்ல இடத்தில் இருப்பதால தொட்ட காரியங்களா கைகூடுவதற்கான அமைப்புகள் இருக்கு. சரிங்களா அதுமட்டுமல்ல 11ல் சூரியன் குரு கேது இருக்கிறார் ஒன்பதுல குரு இருக்காரு ராசிநாதனாகிய சுக்கிரன் 9 10ல இருக்காங்க ஆகவே இந்த 10 அதாவது 90% நல்லா நோட் பண்ணிங்க 90% துலாம் ராசிக்காரர்களுக்கு ஒருஃேவரபிளான காலகட்டம் அப்படின்னே சொல்லலாம். சகோதர சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரக்கூடிய காலம். சரிங்களா அதேபோல கூட
6:53 பிறந்தவங்களுடைய லைப் வந்து சரி இல்லாம இருக்கே முன்னேற்றம் இல்லாமல் இருக்காங்களேன்னு கவலைப்பட்ட நபர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வருவதற்கான ஒரு காலம். 12ல் செவ்வாய் இருப்பதால விரைய செலவுகள் ஏற்படுறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. அதையும் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். சரிங்களா துலாம் ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு பொறுப்புகளையும் கடமைகளையும் அளவுக்கு அதிகமா தூக்கி போட்டு சுமக்குறவங்க இவங்களுக்கான விஷயத்தை கடைசியாதான் யோசிப்பாங்க. இவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்குதான் எல்லாத்தையும் முதல்ல யோசிப்பாங்க. செஞ்சு தருவாங்க பண்ணுவாங்க ஆனா பாருங்க அப்படி இருக்கக்கூடிய இவங்களுக்குதான் இவங்களுடைய இக்கட்டான சூழ்நிலைய யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க இவங்களுக்கு தேவைப்படக்கூடிய நேரத்துல யாரும் வந்து நிக்க மாட்டாங்க இவங்களுக்கான நல்லத பண்றதுக்கான நபர்களே குறைவாதான் இருப்பாங்க அதனாலதான் துலாம் ராசிக்காரங்க மனசு நொந்து சில நேரங்கள்ல எல்லாத்தையும் அவாய்ட் பண்ணிட்டு தனிமையை
7:40 தேடக்கூடிய நபர் ஆயிடுறாங்க கரெக்ட்டங்களா அப்படிப்பட்ட துலாம் ராசிக்காரர்களுக்கு ஆயிரம் பேர் உங்க பின்னாடி இல்லைன்னல்லாம் பபீல் பண்ணாதீங்க கடவுள் உங்க கூடயே இருக்கார் அவர் ஒருத்தர் உங்க கூட இருந்துட்டாலே போதும் இறைவனுடைய அருள் உங்க பக்கம் இருந்துட்டா போதும் கோடி பேர் உங்க பின்னாடி நின்ன மாதிரி நீங்க ஏன் கவலைப்படணும் துலாம் ராசிக்காரர்கள்ல் பிறந்தவர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை இருக்கும். இந்த பதிவை பார்க்கக்கூடிய கோடீஸ்வரர்களும் இருப்பாங்க. ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு கஷ்டப்படக்கூடிய ஏழைகளும் இருப்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை. இந்த வாழ்க்கையில வாழ்ந்து முடிக்கறதுக்குள்ள நீங்க என்னென்ன விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டீங்க உங்க லைபை எப்படி மாத்திக்கிட்டீங்கன்றதுலதான் இருக்கு உங்களுக்கான எதிர்கால வரலாறு சரிங்களா இங்க நம்ம தெரிஞ்ச விஷயம் நம்ம
8:26 பார்த்த விஷயம் இவ்வளவுதான் நம்ம லைப் இதோட முடிஞ்சிருச்சுன்னு நம்ம நினைச்சோம்னா அதோட முடிய போதும் அதுதான் அதோடதான் முடியும் இதை தாண்டி நம் விதியால் மதியை மதியால் விதியை வெல்லக்கூடிய சில சூழ்நிலைகளும் வரும் கண்டிப்பா அதை யார் எந்த ஒரு மனிதன் எதிர்கொண்டு முன்னேற்றத்தை அடைறானோ அந்த மனிதன் வலிமையான மனிதனாக மாறறான் ரொம்ப வலிமையான மனிதனாக அந்த வலிமைதான் இப்போ துலாம் ராசிக்காரர்களுக்கு வேணும். இப்ப இந்த நேரம் என்ன தேவைன்னு நினைக்கிறீங்க துலாம் ராசிக்காரர்களுக்கு அந்த நல்ல அதிர்வலிகள் தான் தேவை. நல்ல வார்த்தைகள் தான் தேவை. நல்ல எண்ணங்கள் தான் தேவை நல்ல நபர்கள் தான் தேவை. இவைெல்லாம் ஒரு மனிதனை சுத்தி இருந்துட்டாலே அந்த மனிதனுடைய முன்னேற்றம் மிகப்பெரிய அளவுக்கு
9:12 அமைஞ்சிரும். அதுல எந்த டவுட்டும் வேண்டாம். சோதனை காலத்தை கடந்து வந்திருக்கீங்க. மன வேதனைகளை இன்னுமே மனசுல போட்டு அடக்கிதான் வச்சிட்டு இருக்கீங்க. நிம்மதியான தூக்கம் இல்லை சரியான சாப்பாடு டைமுக்கு எடுத்துக்கிறது இல்லை அலச்சல் ஒரு விஷயத்தை கையில பிடிக்க அலைஞ்சுதான் கையில பிடிக்க வேண்டும் அப்படின்ற சூழ்நிலைகளை கடந்துதான் துலாம் ராசிக்காரங்க வந்திருக்கீங்க துலாம் ராசிக்காரர்கள பலருக்கும் இதுல கடந்த காலகட்டம் வேலையில இருந்தவங்க வேலையில இருந்து வெளியே வந்திருப்பீங்க உங்கள வேலையில இருந்து அனுப்பி இருப்பாங்க சில பேர் வெளியூர் வேலைக்கு போக மனசு இல்லாம விருப்பம் இல்லாம வேற வழி இல்லாம வெளியூர் வேலைக்கு போயிருப்பீங்க இதெல்லாம் கடந்த காலகட்டத்தில துலாம் ராசிக்காரங்க பேஸ் பண்ண ஒரு விஷயம். மேக்ஸிமம் துலாம் ராசிக்காரங்க அதிகமா அவங்க மைண்ட்ல அவ்வப்போது வரக்கூடிய விஷயம் என்ன
9:58 தெரியுங்களா எவ்வளவு நல்லவனா இருந்து என்ன பிரயோஜனம் கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கும். கெட்டவங்கல்லாம் நல்லா இருக்காங்களே கெட்டது பண்றவங்களுக்கு எல்லாம் எல்லாமே கிடைக்குதே அவங்கல்லாம் நல்லாதான இருக்கறாங்க அப்படின்ற எண்ணம் துலாம் ராசிக்காரர்களுக்கு வந்திருக்கும். ஏன் வந்திருக்கும்ன்னா அதுதான் காரணம். அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா? நல்லதை யோசிக்க கூடிய நபர், நல்லதை பண்ணக்கூடிய நபர், மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கக்கூடிய நபர் நீங்க. ஆனா நீங்க தொடர்ந்து கஷ்டத்தையேஃபேஸ் பண்ணிட்டு இருக்கறதுனால ஒரு நார்மலா ஒரு மனிதனுக்கு இழக்கூடிய ஒரு மன குமரல் தான் இது. என்னப்பா இவ்வளவு நல்லவனா இருந்து என்னப்பா பிரயோஜனம்? எல்லாம் நம்ம நல்லதுதான் எல்லாத்துக்கும் நினைக்கிறோம். ஆனா நமக்கு ஒருத்தரும் நல்லது நினைச்ச பாடு இல்ல. நமக்கு ஒன்னும் நல்லது நடந்த பாடு இல்ல அப்படின்னு சொல்லிட்டு ஐயா நீங்க இந்த பிரபஞ்சம் ரீதியாவும் சில விஷயங்களை அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கோ இதுவரைக்கும் இதை யாராவது சொல்லி
10:43 இருப்பாங்களான்னு எனக்கு தெரியாது பட் இதுல இருக்கக்கூடிய நிதர்சனமான உண்மை என்னன்றத நான் உங்களுக்கு சொல்றேன் நீங்க தெரிஞ்சுக்கோங்க என்னன்னா ஐயா இப்போ ஜோதிடம் ரீதியா பார்த்தாதான் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகம் உங்க லைப் என்னன்றத சொல்லும். உங்களுடைய சுய ஜாதகம் உங்களுடைய ராசி கட்டம் நவாம்சம் கட்டம் உங்களுடைய தசாபுக்தி என்ன சொல்லுது என்ன கிரக நிலையில இப்ப நீங்க பயணிச்சிட்டு இருக்கீங்க அந்த கிரக நிலை கொடுக்கக்கூடிய பலன்கள் என்ன அந்த கிரக நிலை எந்த இடத்தில இருக்கு எந்த இடத்தை பாக்குது எப்படிப்பட்ட பலன்களை கொடுக்குது அப்படின்ற விஷயங்கள் எல்லாம் உங்களுடைய சுய சுய ஜாதகத்தை பார்க்கும்போது ஜோதிடம் ரீதியா அந்த கணிப்புகளை வச்சு நம்ம சொல்லலாம். ஆனா பிரபஞ்சம் ரீதியா வந்தீங்கன்னா உங்களுக்கு ஜாதகமே தேவையில்லை. பிரபஞ்சத்திற்கு நீங்க எந்த நேரத்தில் பிறந்தீங்க எந்த ராசிக்காரர்
11:29 எந்த நட்சத்திரத்தில் பிறந்தீங்கன்றத எல்லாம் தேவையே கிடையாது. பிரபஞ்சத்திற்கு தேவை நீங்கள் எதை கேட்கிறீர்கள் எதை நினைக்கிறீர்கள் எந்த மாதிரி வைப்ரேஷன்ல நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்கன்றத பொறுத்துதான் அடுத்தடுத்து உங்க லைப்ே மாறும். இதனாலதான் பெரும்பாலும் பாருங்க நம்ம ஒரு விஷயத்தை ஆல்ரெடி சின்ன வயசுல இருந்து கேள்விப்பட்டிருப்போம். பணக்காரங்க பணக்காரங்கள் ஆயிட்டே போறாங்க. ஏழைகள் ஏழைகள் ஆயிட்டே வராங்க அப்படின்னு இதுல பிரபஞ்சத்திற்கு எது நல்ல யார் நல்லது பண்றாங்க யாரு கெட்டது பண்றாங்க அப்படின்றதெல்லாம் அதெல்லாம் கர்மா நீங்க நல்லா புரிஞ்சுக்கணும் என்னன்னா நாம் செய்வதற்கான பலன்கள் நிச்சயமா ஒரு நாள் சிறப்பா நம்மள வந்து சேரும். நல்லது பண்ணினா பல மடங்கு நல்லது ஒரு நாள் நிச்சயம் உங்கள வந்து சேரும். லேட் ஆனாலும் ஆகனா வந்துரும் கண்டிப்பா.
12:16 கெட்டது பண்ணா அதற்கான பலன்களும் பல மடங்கு அதிகமா வந்துதான் சேரும். அதெல்லாம் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுடைய அந்த கர்மா என்பது நிச்சயம் இருக்கு. அதுல எந்த டவுட்டும் வேண்டாம். அதேபோல உங்களுக்குள்ள அந்த கொஸ்டின் இருக்கு பாத்தீங்களா ஏங்க நல்லவங்க தாங்க கஷ்டப்படுறாங்க. கெட்டவங்க எங்க நல்லாதாங்க இருக்காங்க. ஐயா அதுலதான் இதுவரைக்கும் நம்ம தெரிஞ்சுக்காத ஒரு விஷயத்தை இப்ப நான் சொல்ல போறேன். என்ன தெரியுங்களா? பிரபஞ்சத்தை பொறுத்த அளவுக்கு ஒரு மனிதன் நல்லது பண்றானா கெட்டது பண்றானான்றதை தாண்டி அந்த மனிதன் எதை ஈர்க்கிறான் என்பதுதான் பிரபஞ்சம் அவனுக்கு திரும்ப திரும்ப கொடுக்கும். இததான் நீங்க அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும். ஆனா அந்த மனிதன் பண்ணக்கூடிய நல்லது கெட்டதுக்கான பலன்கள் நிச்சயமா இருக்கு. அது கர்மா லிஸ்ட்ல வந்துரும். அதற்கான பலன் நிச்சயமா அந்த
13:01 மனிதன் ஒரு நாள் வந்து அடையும். சரிங்களா ஆனா அதுக்கு முன்னாடியே அந்த மனிதன் அந்த ஈர்ப்பு விதி காரணமா அந்த மனிதனுக்கு வாழ்க்கையில என்ன தேவையோ அந்த சேப்டிய எல்லாம் அடைஞ்சிடுறான். கரெக்ட்ங்களா இப்ப ஒரு ஒரு ஒரு கெட்டவன் இருக்கான்னு வைங்க அந்த கெட்டவன் அவன் லைப்ல சில தெரிஞ்ச தெரியாமலே சில தவறுகளை செஞ்சிுட்டாங்க சரிங்களா ஆனா அந்த பிரபஞ்சம் ரீதியா பண ஈர்ப்பு தன்மை தொழிலுக்கான அமைப்பு இது எல்லாத்திலயும் அதிக சிந்தனை கொண்டு அதற்கான வைப்ரேஷன இருக்கக்கூடிய ஒரு நபரா இருந்து நல்லா சம்பாதிச்சு பயங்கரமா செட்டில் ஆகி மிகப்பெரிய ஒரு இடத்துக்கு போயிட்டார் சரிங்களா அப்ப அவர்கள் செய்ததற்கு அந்த கெட்டதை செஞ்ச அந்த காலகட்டத்தில் செய்ததற்கான கர்மா வந்து சேரும் ஆனா
13:48 வரும்பொழுது அந்த மனிதன் இருக்கக்கூடிய நிலையை வைத்து அதை சமாளித்துக் கொள்கிறான் அல்லது மிகப்பெரிய அந்த ரிப்ளெக்ட் அடிக்கும் போது வீழ்ந்து விடுகிறான் இது ரெண்டுல ஏதாவது ஒன்னுதான் நடக்கும் அந்த இடத்துல அதனால சரி நம்மளுக்குதான் பிரபஞ்சம் எதை ஈர்க்கிற சக்தி இருக்கோ அது நம்மளுக்கு கிடைக்கும்ல்ல நம்ம என்ன வேணாலும் தப்பு பண்ணிக்கலாம்னு அப்படின்னு நினைச்சிடவே கூடாது. தவறு செய்பவர்களுக்கான தண்டனை நிச்சயமா இருக்கு அது கர்மா லிஸ்ட்ல வரும் கண்டிப்பா. அப்ப நான் ஏன் இதெல்லாம் நான் சொல்றேன்னா நீங்க எப்பவுமே நல்லதை விரும்பக்கூடிய நபராதான் நீங்க இருக்கணும். நீங்க மத்தவங்க கெட்டது பண்றவங்கல்லாம் நல்லா இருக்காங்க. நீங்கல்லாம் இன்னைக்கு கெட்டவங்களா மாறிடக்கூடாது. இந்த உலகத்துல ஏதோ கொஞ்சம் நஞ்சம் பேர் நல்ல எண்ணத்தோடு நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிப்பவர்களாலதான் இந்த உலகமே
14:34 சுற்றிக் கொண்டிருக்கிறது சுழண்டு கொண்டிருக்கிறது. மழை வர்துக்கு காரணம் அதுதான். ஏதோ நல்லவங்க நாலு பேர் இருக்கறதுனாலதான் உலகம் உலகமா இருக்கு. ஆகவே துலாம் ராசிக்காரர்கள் ஒரே ஒரு விஷயம்தான் இந்த பதிவு மூலமா உங்களுக்கு நான் சொல்லிக்கிறேன் இனி நீங்களதான் உங்களுக்கு பலம். நீங்க வெளியில எதிர்பார்க்காதீங்க. உங்க மனசுக்குள்ள தேடுனீங்கனாவே தேடலுக்கான அனைத்து விடைகளும் கிடைக்கும். சரிங்களா நல்ல மனிதனாவே வாழுங்க. நல்லதை பண்ணக்கூடிய நபராவே இருங்க. அதே நேரத்துல கஷ்டத்தை அனுபவிக்காம நல்ல வாழ்க்கைய அனுபவிச்சுக்கோங்க. அமைச்சுக்கோங்க. அதுதான் இங்க ரொம்ப முக்கியம். ஆகவே துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நீங்கள் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
15:19 சனிக்கிழமை சனிபகவான் வழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும். குறிப்பா குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்க. நல்ல அதிர்வலைகளை ஈர்க்க கூடிய மனிதரா மாறுங்க. நீங்க முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு நல்லது பண்ண ட்ரை பண்ணுங்க. இல்லைனாலும் பரவாயில்லை யாருக்கும் எந்த உபத்திரமும் செய்யாம நமக்கான வாழ்க்கை நம்ம முழுமையா சரியா வாழ்ந்துட்டு போனாலே போதும். சரிங்களா ஆகவே இந்த பதிவை பார்த்து துலாம் ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா சொன்ன விஷயங்கள் எல்லாமே உங்க ஆள் மனசுல உங்களுடைய மனசாட்சி உங்களுக்கு உறக்க சொன்ன மாதிரி ஒரு ஃபீல் வந்திருக்கும்னு நான் நம்புறேன். சரிங்களா நீங்க நினைக்கிற மாதிரி நம்ம வந்து இந்த வாழ்க்கை நல்லபடியா அமைச்சுக்கறதுக்கு என்னங்க இவ்வளவு விஷயம் யோசிக்கணுமா நீங்க என்னங்க இவ்வளவு நேரம் பேசுறீங்க இவ்வளவு விஷயம் சில பேர் எல்லாம் கமெண்ட்ல நான் பார்த்தேன். என்னங்க சட்டுன்னு சொல்லி முடிச்சிட்டு போங்க எதுக்குங்க இவ்வளவு நேரம் பேசுறீங்க அப்படின்னு ஏங்க
16:06 நான் ஒரு விஷயம் சொல்லணும்னா அதை தெளிவா நிதானமா பொறுமையா ஏன்னா இப்பதான் நம்மதான் வேகமா ஓடிட்டு இருக்கறோமே இந்த காலகட்டம் அப்படியே நிக்க நேரம் இல்ல நடக்க நேரம் இல்ல உட்கார நேரம் இல்ல பேச நேரம் இல்ல வீட்ல இருக்கறவங்க கிட்ட கட்டுன மனைவிகிட்ட மனசார ரெண்டு நிமிஷம் உடாந்து பேச டைம் இல்ல மனைவி ருசியா ஆரோக்கிய மா சமைச்சு கொடுக்கறாங்க அதை சாப்பிடும் கணவர் ஒரு நிமிடம் ஒதுக்கி அம்மா நீ செஞ்சது நல்லா இருக்குமா சாப்பாடு அருமையா இருக்கு சூப்பரா சமைச்சிருக்கேமான்னு சொல்ல டைம் இல்லை பாருங்க எப்படி நம்ம லைப் மாறிட்டு இருக்கு இது எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்ன்றது வீட்டுக்குள்ள இருக்கிறோம்தான் பேரு ஆனா
16:51 மனம் விட்டு பேச நேரம் இல்லை அப்ப அந்த வேகத்துல இந்த மாதிரி நம்ம கொடுக்கக்கூடிய அந்த பதிவுகளையும் அவங்க வேகமா கேட்டுட்டு போயிடணும் ஷார்ட்டா ஷார்ட்டா கேட்டுட்டு ஒரு வார்த்தையில இதுதாங்க விஷயம் ஷார்ட்டா சொல்லிட்டு போயிருங்க அப்போ அதுல புத்திசாலி இருக்கனம் இருக்கிறதா நினைச்சுக்குவாங்க சில பேர் நான் புத்திசாலித்தனமா ஷார்ட்டா கேட்டுட்டு போயிருவேன் அப்படின்னு ஐயா நீங்க எதற்கான நேரத்தை ஒதுக்கணுமோ அதற்கான நேரத்தை ஒதுக்குனீங்கனாதான் அது உங்களை வந்தடையும். அதுக்கான மதிப்பையும் அதற்கான நேரத்தையும் ஒதுக்குனாதான் அது உங்க லைஃப்குள்ள வரும். ஒருத்தர் நல்லதை சொல்றாங்கன்னா அந்த நல்லதை கேட்க யார் பொறுமையுடன் காத்திருந்து அதை முழுமையாக கேட்கிறார்களோ அவர்களதான் அந்த நல்லதின் மூலமாக நல்லதை அடைவதற்கான தகுதியான மனிதராக மாறுகிறார்கள் பிரபஞ்சம்
17:39 அவங்களைதான் செலக்ட் பண்ணும். கரெக்ட்தான எந்த விஷயத்துக்கு மரியாதை தருமோ அதுதான நம்ம லைஃப்குள்ள வரும். இப்ப நீங்களே ஒருத்தரை பார்கறீங்க மரியாதையோட பேசுறீங்க அவர் உங்களுக்கு என்ன பண்ணுவாரு திரும்ப நல்ல மரியாதைய கொடுப்பாரு. அடுத்த டைம் உங்களை பார்கறப்ப அவருக்கு டக்குன்னு அவரு ஏதோ ஒரு வியாபாரம் பண்ணிட்டு இருப்பவரா இருந்தா அவரு மழிகை கடை வச்சிருக்காங்க மரியாதையா பேசுறீங்கன்னு வைங்க நாளைக்கு அடுத்த நாள் போறப்ப மறந்து வீட்ல காசு விட்டுட்டு போயிட்டீங்க மலிகை ஜாமான் வாங்குனதுக்கு அப்புறம் காசு மறந்து வீட்ுல விட்டுட்டீங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டேங்க அப்படின்னு சொன்னா அவர் என்ன சொல்லுவாரு பரவால்லைங்க நாளைக்கு வரப்ப கொடுத்துருங்கன்பாரு. இதே அந்த மல்லிகை கடைக்காரன்ட்ட நீங்க ஆரம்பத்தில இருந்து அவர்கிட்ட மரியாதை எல்லாம் பேசிருந்தீங்கன்னா இதே சூழ்நிலையில காசு விட்டுட்டு வந்துட்டாங்கன்னா அவர் என்ன எப்படி பேசுவார்ன்றத நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை ஆகவே நீங்கள்
18:25 உங்க வாழ்க்கையில எதற்கு நேரத்தை ஒதுக்குறீர்களோ எதற்கு மரியாதை கொடுக்கிறீர்களோ எதுக்கு இம்பார்ட்டன்ட் தரீங்களோ அதற்கான பலன்களை நிச்சயமா அடைவீங்க அப்ப நீங்க முடிவு பண்ணிக்கோங்க எதுக்கு நம்ம டைம் ஒதுக்கணும் எதற்கான நேரத்தை செலவிட்டு அதற்கு நல்லத நாம்ம எப்படி அடையணும்ன்றத ஐயா உங்களுடைய சுய ஜாதகம் கண்டிப்பா உங்க வாழ்க்கைக்கான விஷயத்தை கண்டிப்பா சொல்லும் நான் இல்லைன்னு சொல்லல ஆனா அதை தாண்டி இங்க நிறைய விஷயங்கள் இருக்கு அதையும் நீங்க தெரிஞ்சுக்கோங்க எல்லாத்தையும் அளவோட தெரிஞ்சுக்கோங்க தப்பே இல்லை எதுவா இருந்தாலும் அளவுக்கு மீறி தெரிஞ்சுகிட்டு நிம்மதி இழந்துராதீங்க எதுவா இருந்தாலும் சரி அளவோட தெரிஞ்சுகிட்டு நிம்மதியை அடைந்து நல்லதை அடைந்து வாழ்க்கையில முன்னேறி போங்க ஏன்னா கடவுள் கொடுத்தது இந்த ஒரே ஒரே
19:10 வாய்ப்புதான் இந்த ஒரே வாய்ப்புதான் இந்த பேரு இந்த உடம்பு இந்த ஊர்ல நீங்க பிறந்து இந்த ஒரு முறைதான் இனி நீங்க நினைச்சாலும் இந்த இடத்துல இந்த பேர்ல பிறக்க முடியாது. அப்ப பாருங்க எவ்வளவு இம்பார்ட்டண்டான ஒரு லைப் நம்ம வாழ்ந்துட்டு இருக்கறோம் சும்மா கிடையாது நம்ம சும்மா ஏதோ வீடியோ வியூ்ஸ் போடணும்ன்றதுக்காக YouTubeல சேனல் வச்சிருக்கோம்ன்றதுக்காக இதெல்லாம் நீங்க நான் சொல்றேன்னு நீங்க நினைச்சீங்கன்னா நினைச்சுக்கோங்க அதுக்கு நான் காரணமாக முடியாது. ஆனா சொல்வதுல எந்த அளவுக்கு சீரியஸ்னஸ் இருக்கு எவ்வளோு இம்பார்ட்டண்டான விஷயம் சொல்றோம் அப்படின்றத புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நான் இப்ப பேசி முடிச்சுட்டு போயிருவேன். நீங்களும் இந்த வீடியோ பாத்துட்டு போயிருவீங்க. ஆனா பார்த்து முடிச்சிட்டு போனதுக்கு அப்புறம் உங்களுக்குள்ள ஏற்படும் பாத்தீங்களா அந்த ஒரு மாற்றம் அது உங்க லைப்ை டோட்டலா மாத்தி நல்லபடியா கொண்டு போயிரும். நம் வாழ்க்கையில ஒரு
19:57 சின்ன ஒரு விஷயத்தை நம்ம கவனிக்காம இருந்திருப்போம். அதை கவனிச்சு சரி பண்ணோம்னா லைப்ே டோட்டலா மாறி வேற லெவல்ல போயிருவோம். இப்படி நிறைய பேருடைய லைப்ல நடந்திருக்கு. ஆகவே எதையும் சிறசா பார்க்காதீங்க. தெரிஞ்சுக்கக்கூடிய பிரச்சனைகளை பெருசா பார்க்காதீங்க. தெரிந்து கொள்ளக்கூடிய விஷயத்தை சின்னதா இருந்தாலும் பெருசா பாருங்க. கற்றது கையளவு கல்லாதது உலகளவு. இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்ப நம்ம பதிவை பார்க்க வந்தீங்களாலும் நீங்க எவ்வளவு மனஅழுத்தத்துல வந்தாலும் சரி எவ்வளவு மைண்ட் டிப்ரஷன்ல வந்தாலும் சரி ஆனா பதிவை பார்த்து முடிச்சிட்டு போகும்போது உங்க மனதுல ஆழமா ஒரு எண்ணம் தோணும் என்னன்னா இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியால ஈர்ப்பு சக்தியால இனி உங்க வாழ்க்கையில நல்லத நீங்களே கொண்டு வருவீங்க வேற யாரையும் நீங்க
20:43 எதிர்பார்க்காதீங்க வேற யாரையும் எதிர்பார்த்து உடாந்துருக்காதீங்க அதுவா மாறும் இதோ அவங்க வந்துருவாங்க நமக்கு நல்லது பண்ண தோ இவங்க வந்து ஏதாவது ஒன்னு பண்ண இங்க யாரும் வந்து யாருக்கும் எதுவும் பண்ண மாட்டாங்க உங்க வாழ்க்கைக்கான நல்லது நீங்கதான் தேடிக்கணும் அதுதான் நிலையான முன்னேற்றம் சரிங்களா நன்றி வணக்கம் ஆமா