0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டே உங்கனால முடிஞ்சதுன்னா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம். என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா. நீதான் என்னை நம்பி இந்த வீடியோ பதிவு பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமா இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகா கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில சிம்மராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்கப்போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா?
0:47 அவங்க பிழைக்க ஒரு வழியாவது இருக்கா என அனைத்து விஷயங்களையும் விலாவரியா பேச போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு உடனே வருங்க. இப்ப பாத்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலாபலன்கள் எப்படி இருக்க போகுது என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க போறோம்ங்க. அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படினாலே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம். கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பாத்தீங்கன்னா காலசக்கரத்தின் எட்டாம் இடத்தில இருந்து அருள் பாளிக்கக்கூடிய ஒரு அற்புதமான மாதமாக இந்த மாதம் அப்படிங்கறது
1:33 அமைஞ்சிருக்குதுங்க. அதுலையும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம்ங்க. கார்த்திகை மாசம்னாலே எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது தீபம் தானங்க. அப்போ திருவண்ணாமலை தீபம் அப்படிங்கறது அது ஒரு பக்கம் இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்ல ஏத்துறது உண்டுங்க. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னா நம்மளோட முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி, சுபிக்ஷம், செல்வாக்கு, வசதி, லட்சுமி கடாட்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா அந்த தீபம் ஏத்துறது, ஏத்தி வழிபாடு செய்யறது அப்படிங்கறது வந்து மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்குதுங்க. இப்போ இந்த கார்த்திகை மாதத்துல இந்த கார்த்திகை தீபம் அப்படிங்கறது பாத்தீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய
2:20 முக்கியமான நிகழ்வாக இது இருக்குதுங்க அதுலையும் குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்க்கிறது அப்படிங்கறது பாத்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்கும்ங்க அப்படிங்கிறதும் அதேபோல முன்னோர்கள் சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கிறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே பார்த்தீங்கனாக்க வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீபம் கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்க இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாமே அருள்பாளித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்திற்காக சென்றீங்களோ அந்த விஷயம் நடைபெறுவதற்கான அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான விஷயம் அப்படிங்கறது
3:05 இந்த திருவண்ணாமலை தீபம் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய மிக சிறப்பா இருக்க போகுதுங்க ஆண்டவனே துணை என்று வாழும் அன்பு சொந்தங்களான சிம்மராசிக்காரங்களே கார்த்திகை மாதத்தில கதவை தட்டும் தேச யோகம்னு போட்ுருக்கோம். சிம்மராசிக்காரங்களுக்கு இந்த யோகமே உங்களுடைய ராசிக்கு அதிபதியான சூரிய பகவான்ால தாங்க உருவாகி இருக்கு அவர் இன்னொரு யோகத்தையும் உருவாக்குறாருங்க. புதன் பகவானோட விருச்சிக ராசியில் இணைவதுனால புதாதிய ராஜயோகம் உருவாகி இருக்கு. மூன்றாவதா குருபகவான் ரிஷப ராசியில் இருக்கிறதுனால சம சப்தம யோகம் உருவாகி இருக்கு. சோ இந்த மூன்று யோகங்களுடைய அமைப்பின் காரணமா கார்த்திகை மாதம் அப்படிங்கறது சிம்மராசிக்கு இந்த யோகமான பலன்களை கொண்டு அமோகமான வாழ்க்கை அமையப்போகுது. அது என்னென்ன இந்த
3:51 கார்த்திகை மாதத்தில சிம்ம ராசிகள் எந்த விஷயங்களை தொடர்ந்து செய்யணும் எந்தெந்த விஷயங்களை விட்டு விலகி இருக்கணும் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு என்ன? நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? தெளிவா பார்க்கலாங்க. சுருக்கமான விளக்கத்தை தொடர்ந்து விரிவான நட்சத்திர பலன்கள் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்குங்க. அதுக்கு முன்னாடி இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது கார்த்திகேயனுக்கு உரிய மாதமா இல்லையா? ஸ்ரீ மங்களகரமான விசுவா வசு வருடம். நவம்பர் மாதத்தில 17ஆம் தேதி திங்கட்கிழமை கார்த்திகை மாதம் தொடங்குச்சு. இந்த நவம்பர் 17லிருந்து டிசம்பர் 16 வரைக்கும் கார்த்திகை மாதம் இல்லைங்களா இந்த காலகட்டத்தில எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க சஞ்சாரம் பண்றாங்க இந்த மாதத்துல எந்த கிரகங்கள் மாற்றம் ஆகுறாங்க இந்த மூன்று யோகத்தின் காரணமா
4:37 உங்களுக்கான பலன் இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் கிரகங்களுடைய சஞ்சாரம் வச்சு பார்க்கிறப்போ ராசியிலே கேது பகவான் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு ராசிக்கு மூன்றாம் இடத்தில சுக்கிர பகவான் ஆட்சி பெற்று அற்புதமா இருக்காருங்க அவரே உங்களுக்கு தொழில் அதிபதியாகவும் இருக்கிறார் பாருங்க அடுத்து பாருங்க மூன்றாம் இடம் மூன்றாம் இடத்தில சுக்கிரன் நான்காம் இடம் அற்புதமா ஆட்சி பெற்று செவ்வாய் சூரியன் உங்களுடைய ராசிநாதன் சேர்ந்திருக்காங்க புதனும் சேர்ந்திருக்கார் தனாதிபதியும் சேர்ந்திருக்கார் ஒரு யோகம் அப்படிங்கறது நான்காம் இடத்தில செயல்படுதுங்க அடுத்து ராசிக்கு ஏழாம் இடத்தில ராகு எட்டாம் இடத்தில சனி பகவான் இப்போ அதே மாதிரிங்க குருபகவான் வந்து இப்ப வந்து கடக ராசியில இருக்காருங்க ஓகேங்களா அது வந்து 12 ஆம் இடத்தில வந்து வக்ரகதியை அடைஞ்ு அஞ்சிட்டு
5:23 இருக்காருங்க மேலும் இந்த மாதத்தில கிரக மாற்றம் அப்படிங்கறது சூரிய பகவான் விருச்சிக ராசியிலும் அதே விருச்சிக ராசியில் தான் புதன் பகவானும் இணைந்திருக்கிற ஆதித்திய ராஜயோகம் உருவாகி இருக்குங்க அதுவே வேச யோகம்னு சொன்னியேமா அப்படின்னு என்னமோ புதுசா இருக்குன்னு யோசிப்பீங்க அதாவது இந்த மாதத்தில சூரிய பகவான் இருக்கக்கூடிய இடத்தில இருந்து அந்த இரண்டாம் வீட்டில சுக்கர பகவான் சஞ்சரிக்கிறதுங்கறது வேஷ யோகம்னு சொல்லுவோங்க அதாவது யோகம் அப்படிங்கறது நமது ஆன்மாவை குறிக்கக்கூடிய சூரிய பகவானால உருவாக்கப்பட்டது. ஒருத்தவங்களுடைய ஜனன கால ஜாதக கட்டத்தை வச்சு பார்க்கிறப்போ சூரியன் இருக்கக்கூடிய இடத்தில இருந்து உங்க ராசியில அடுத்த ராசியான இரண்டாம் வீட்டில சந்திரன் ராகு கேது இந்த மூன்று கிரகங்களை தவிர்த்து மத்த கிரகங்கள் தனியா
6:10 இருந்தாலும் சரி இல்ல மத்த கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் சரி அந்த நிலையைதான் நம்ம வந்துட்டு இந்த யோகத்திற்கான கட்டம்னு சொல்லுவோம். சோ இந்த யோகத்தினால என்ன பலன்னு பார்த்தோம்னா மிகச்சரியா திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வெற்றி பெறக்கூடிய அமைப்புதான் இந்த யோகத்துடைய பலன். சோ இந்த மாதத்துல இது உருவாகி இருக்கிறதுனால இன்னும் சிறப்புதாங்க. குறிப்பா கார்த்திகை நட்சத்திரம் அப்படிங்கறது ஒவ்வொரு மாதமும் வருங்க. இந்த கார்த்திகை நட்சத்திரம் அப்படிங்கறது கார்த்திகை மாதத்தில வரது தனிச்சிறப்புதான். இதுதான் நம்ம வந்து திருக்கார்த்திகை அப்படின்னு சொல்லிட்டு ஜோதிடத்தில சொல்லுவோம். ஒரு சிலர் வந்து பெரிய கார்த்திகைன்னு சொல்லுவாங்க. சோ இந்த காலகட்டத்தில நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் என்னன்னு பார்க்கலாமா? முருகப்பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு செய்யணுங்க. விரதம்
6:55 இருந்து வழிபட்டீங்கன்னா அந்த முத்து குமரனே முத்தான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்து கொடுப்பாருங்க. இவரை எப்படி வழிபாடு செய்யணும் செவ்வாய்க்கிழமைகள்ல் இருந்து இந்த விரந்தத்தை வந்து நீங்க ஸ்டார்ட் பண்ணலாங்க. இந்த மாதம் முழுக்க இருக்கிறது சிறப்புதான். அப்படி முடியாதவங்க செவ்வாய் செவ்வாய்க்கிழமையில் இருக்கலாங்க. செவ்வாய்க்கிழமைகள்ல அதிகாலையிலிருந்து குளிச்சு முடிச்சுட்டு வீட்டில இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து வீட்டில இருக்கக்கூடிய முருகர் படத்துக்கு முன்னாடி ஒரு தட்டுல ஓம் நமோ குமாராய நம அப்படிங்கிற மந்திரத்தை விபூதியில எழுதிக்கோங்க அந்த விபூதியில எழுதிட்டு 108 முறை இந்த மந்திரத்தை நீங்க உச்சரிக்கணுங்க அப்படி உச்சரிக்கிறப்போ உங்களுடைய ஆழ்காட்டி விரல் அதாவது வலது கையில் இருக்கக்கூடிய ஆழ்காட்டி விரல்ல இந்த குழந்தை பிள்ளைகள் எல்லாம் வந்து புக்ல படிப்பாங்க இல்லையா வரிவரியா படிப்பாங்கன்னு சொல்லுவாங்க இல்லைங்களா அந்த மாதிரி நீங்க ஒவ்வொரு முறையும் சொல்லும் பொழுதுங்க உங்களுடைய
7:40 ஆழ்காட்ட ட்டி விரலை அந்த மந்திரத்துக்கு கீழ அப்படி போயிட்டு போயிட்டு வரணுங்க இப்படி சொல்வதுனால உங்களுடைய துன்பங்கள் துயரங்கள் விலகி ஆனந்தத்தை அள்ளி தரக்கூடிய அற்புதமான வாழ்க்கை அமையுங்க எங்களோட துன்பம் துயரம் மட்டும்தான் மாறுமான்னு கேட்டீங்கன்னா அது மட்டுமி இல்லாம உங்களுடைய தலைவிதியே மாறக்கூடிய அளவுக்கு இந்த விரதத்திற்கு பலன் உண்டுங்க புரியுதுங்களா சோ இந்த வீடியோ பதிவை பார்க்கக்கூடிய இந்த தருணத்தில இந்த கார்த்திகை மாதத்துடைய பலன்கள் முழுவதுமே முருகப்பெருமானுடைய அனுக்கிரகத்தினாலதான் உங்களுக்கு கிடைக்க போகுதுங்க சோ அப்பன் முருக முருக பெருமானை வணங்கி இந்த வீடியோ பதிவை நம்ம தொடர்ந்து பார்க்கலாங்க உங்களால முடிஞ்சதுன்னா ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றினு அவருடைய நாமத்தை மூன்று முறை சொல்லுங்க இல்ல இப்ப நான் சொன்னேன் இல்லைங்களா ஓம் நமோ குமாராய நம இந்த மந்திரத்தையாவது மூன்று முறை
8:26 சொல்லுங்க வீட்ல வந்துட்டு நீங்க விரதம் இருந்து இருக்கிறப்போ 108 முறை சொல்ல இப்ப வந்து ஒரு மூன்று முறை சொன்னாலே சிறப்பான பலன் உண்டு. என்னன்னா அவர் உங்களுக்குள்ள இருக்கக்கூடிய அந்த எதிர்மறை எண்ணங்களை விளக்கி நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துவார். முருகப்பெருமான் நினைக்கிறப்போ நம்முடைய சிந்தனைகள் எல்லாமே தூய்மைப்படுங்க அதனாலதான் இப்ப வந்து மூன்று முறை சொல்லுங்க அப்படின்னு நம்ம சொல்றது. முடிஞ்சா கமெண்ட் பாக்ஸ்லயுமே பதிவிடுங்க நம்ம சொல்றது. சோ இந்த மாதத்துடைய பலன்கள் என்னென்ன இந்த மாதத்துடைய யோகம் என்ன அப்படின்னு தெளிவா பார்த்தரலாங்க. இதை தொடர்ந்து சிம்ம ராசிக்கான பலன்களை பார்க்கலாம். சிம்ம ராசியை பொறுத்தவரைக்கும் இந்த கார்த்திகை மாதத்துடைய பண வரவுங்கறது இருந்துகிட்டே இருக்குங்க வந்துகிட்டே இருக்கும். பண கஷ்டம்தான் அதிகமான கஷ்டமா சிம்ம ராசிக்கு இருக்கு. வாழ்க்கையில மத்த கஷ்டத்தை கூட
9:11 சமாளிச்சடலாம்பா இந்த பண நெருக்கடினால நிறைய கஷ்டப்பட்டுட்டேன்னு சொல்லுவீங்க இல்லையா அந்த பண வரவு பண நெருக்கடி இந்த மாதிரி உங்களுக்கு இருக்காது உழைப்புக்கேற்ற ஊதியம் அங்கீகாரம் கிடைக்கும். இதுக்குதானே காத்துட்டு இருந்தீங்க. சிம்மராசிக்காரங்களே உழைப்புக்கேற்ற பலன் உண்டு. பொன் பொருள், ஆடை, ஆபரணங்கள் எல்லாம் வாங்கி சந்தோஷப்பட போறீங்க. செலவுகள் கட்டுக்குள்ள வரும். புதுசா வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் காத்துக்கிட்டுருக்கு. தொழில் செய்றவங்க வியாபாரம் செய்றவங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குிடையே குடும்பத்தை பொறுத்தவரைக்கும் அன்யோனியம் அதிகரிக்கும். சண்டை சச்சரம் எல்லாம் விளகும். எந்த ஒரு மனஸ்தாபங்கள் இருந்தாலும் சரி அதெல்லாம் வந்து நீங்கி ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே வந்துட்டு ஆதரவாவும் அன்பாவும் இருக்க போறீங்க. குடும்பத்தை பொறுத்தவரைக்கும் மகிழ்ச்சி நிலவும், சுப காரியங்கள் எல்லாம் வந்து
9:56 கடகடனும் நடக்கும். சமூகத்தை பொறுத்தவரைக்கும் சிம்மராசுடைய மதிப்பு, மரியாதை உயரும். அதுவே உத்தியோக பணிகள்ல் இருக்க தனியார் துறையா இருக்கட்டும் இல்ல அரசாங்க துறையா இருக்கட்டும். அதிகாரமிக்க துறையில் இருந்தாலும் சரிங்க. பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீங்க. சக ஊழியர்களால ஆதரவு கிடைக்கும். அதுவே படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உங்களுடைய ஆசிரியர்கள் கிட்ட பாராட்டுகள் கிடைக்கும். வீண் பழி பாவங்களுக்கு ஆளாகி தத்தளிச்சிட்டு இருந்தீங்க இல்லையா அதிலிருந்து வெளிவருவீங்க என்னதான் எல்லாமே சாதகமா இருந்தாலும் சிம்மராசிக்காரர்கள் எந்த விஷயத்தை நீங்க செய்தாலும் அதை பத்தி நீங்க யோசிச்சாலும் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப ரொம்ப அவசியம்ங்க உங்களை பொறுத்தவரைக்கும் பொதுவான பரிகாரம் அப்படிங்கறது ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு வில்வ மாலை சாற்றி வழிபாடு செய்யணும் அதுவே சனிக்கிழமைகள்ல் சனி பகவானுக்கு எல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபாடு செய்யணும் இந்த
10:43 ரெண்டையும் செய்யறப்போ நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது எல்லாமே நடக்கும் நல்லதாகவே நடக்கும் இப்ப பொது பலன்களை பார்த்தவரைக்கும் சிம்மராசிக்கு சிறப்பா இருக்குங்க இந்த கார்த்திகை மாதம் இப்ப நம்ம நட்சத்திர பலன்களை பார்த்தோம் அப்படின்னா இன்னும் சிறப்பான ஒரு தகவலா இருக்கும்ங்க உங்களுக்கு கேதுவை நட்சத்திரத்துக்கு அதிபதியாகவும் சூரியனை ராசி நாதவனாகவும் கொண்ட இந்த நட்சத்திரத்தை பொறுத்தவரைக்கும் நீங்க விடா முயற்சியால வெற்றி அடையக்கூடியவங்க உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமா இருக்குங்க அந்த திட்டங்கள் எல்லாமே உங்களுக்கு அனுகூலமான பலனை கொடுக்கும் குருபகவான் பொறுத்தவரைக்கும் வக்கர கதியில் இருக்கிறது உங்களுக்கு நல்லதுதாங்க. இருந்தாலும் இந்த காலகட்டத்தில அவருடைய பார்வை அப்படிங்கறது உங்களுடைய ஜாதகத்தில இரண்டாம் இடம் நான்காம் இடத்தை பார்க்குது. இந்த சஞ்சரிப்பு அப்படிங்கறது கிரகங்களை வந்து பலப்படுத்துது. இதுவரைக்கும்
11:29 குடும்பத்திற்குள்ள கேது பகவானால நெருக்கடியை சந்திச்சிருப்பீங்க. ஆனா அந்த நெருக்கடி இப்ப வந்துட்டு சரியாக போகுதுங்க. பண வரவில இந்த தடைகள் நீங்க போகுது. கொடுத்த வாக்கை காப்பாத்த முடியாம கூட தத்தளிச்சிருப்பீங்க. ஆனா இனி வந்துட்டு சொன்ன வாக்கை மீற முடியாத அளவுக்கு சொன்னத சொன்னபடி செஞ்சு முடிக்க முடியும். தாய் வலி உறவுகளால நீங்க அடைந்து வந்த நன்மைகள் தொடரும் வேலைப்பழு கூடும் அதற்கான பலன் உண்டு. உத்தியோகத்தில நெருக்கடிகள் நீங்க போகுதுங்க. வியாபாரத்தில கூடுதலாக கவனம் செலுத்த போறீங்க. புதுசா முதலீடுகள் செய்றது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்ங்க. முடிஞ்ச அளவுக்கு வந்து பாத்தீங்கன்னா முதலீடுகள்ல அதிகப்படுத்திக்கோங்க. உங்க தேவைக்கு ஏற்ற பணம் வந்துகிட்டே இருக்கும். குறிப்பா இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பண நெருக்கடி இல்லை. அடுத்த வாழ்க்கை துணையுடைய ஆதரவினால வேலை நடக்கும் பொன்பொருள் சேரும் நெருக்கடிகள் விலகும். புதன் வந்து
12:14 உங்களுடைய நிலையை உயர்த்தி பிடிக்கிறார். சிந்தித்து செயல்பட வைக்கிறார். உங்களுடைய பணிவு உங்களுடைய வேலையை சுலபமாக்கும். கேட்டிருந்த இடத்தில பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவில்ல இருந்த தடை நீங்கி வரவு அதிகரிக்கும் செலவுகள் கட்டுக்குள் வரும். வரவு செலவில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்களுடைய செல்வாக்கு உயரும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் முட்பகுதியில நெருக்கடிகள் இருந்தாலும் பிற்பகுதியில் நீங்கும். படிப்புல ஆர்வம் அக்கரை அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்துல 25, 28 டிசம்பர்ல 1ுஏ 10 இந்த நாட்கள வந்து சுப காரியங்களோட தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாள்ல உங்களுக்கு பலமடங்கு நன்மைகளை கொண்டு முடியும். அடுத்து பரிகாரம் அப்படிங்கறது நவகிரக வழிபாட்டினால நன்மைகள் உண்டாகும். குறிப்பா குருபகவானை வழிபாடு செய்யுங்க. ஏன்னா அவர்தான் உங்களுக்கு தொடர்ந்து
13:00 நல்லது செய்வாருங்க. அடுத்து பூச நட்சத்திரம். சுக்கர பகவானை நட்சத்திர அதிபதியாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்க தனித்து செயல்பட போறீங்க. வெற்றி பெறக்கூடியவங்க. உங்களை பொறுத்தவரைக்கும் கார்த்திகை மாதம் அப்படிங்கறது நினைச்சத சாதிக்கக்கூடிய மாதமா திறந்திருக்கு. இருந்தாலும் என்ன விஷயம் செய்தாலும் சரிங்க கவனமா செயல்படணும். இப்ப வந்து உங்களுடைய ஜாதகத்துல விரைய ஸ்தானத்தில செவ்வாய் இருக்காருங்க. சப்தம ஸ்தானத்தில சனி அஷ்டம ஸ்தானத்தில ராகு தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில கேது இப்படி சஞ்சரித்தாலும் உங்களுக்கு நட்சத்திரநாதனான அவர் வந்து சகாய ஜீவன அதிபதியுமான சுக்கிரன் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாய் இருக்கிறதுனால வருமானம் உயரும் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும் உத்தியோகத்தில் இருந்த வேலைப்பழு அதிகரித்தாலும் நெருக்கடி இல்லாம வேலை வந்து சுலபமாக நடக்கும்ங்க அதாவது குடும்பத்தை பொறுத்தவரைக்கும் வாழ்க்கை
13:46 துணையினுடைய ஆதரவாள நினைச்சத நடத்தி முடிக்க முடியும். செவ்வாய் வக்கரம் அடைந்திருக்கிறதுனால செலவுகள் குறையும் வீண் விரையம் இல்லாமல் போகும். சுகஸ்தானத்தில சஞ்சரித்து வரக்கூடிய ராகுனால என்ன ஆகுதுன்னா உங்களுக்கு வந்து எல்லாமே வந்து சூப்பரா இருக்க போகுதுங்க. உங்களுடைய ராசிக்கு சனி பகவானுடைய பார்வை இருக்கிறதுனால எந்த ஒரு செயலை செய்தாலும் சரிங்க கவனமா செயல்படணும் ஏன்னா உங்க ராசிநாதன் உங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைப்பாருங்க. சனி பகவான் அதை கெடுக்கணும்னு நினைப்பாரு ஓகேங்களா ஆனா உங்களுக்கு வந்து எல்லாமே பாசிட்டிவாதான் நடக்கும். சோ ரெண்டும் ஈக்குவல் ஆகணும் அப்படின்னாக்க நீங்க எல்லா விஷயத்தையுமே கவனமா பண்ணனுங்க. அடுத்து வாழ்க்கை துணையோட உடல் நலன்ல கவனமா இருக்கணும். நேரத்துக்கு நீங்க சாப்பிடணும் நேர நேரத்துக்கு உறங்கவும் போகணும். இதுதான் உங்களுக்கு நன்மையை கொடுக்கும். புதன் வந்து வக்கர நிவர்த்தி அடையற சூழல்ல வந்துட்டு அவசியமா வேலைகளை வந்துட்டு
14:31 கவனமா நீங்க பார்த்துக்கணும். நீங்க உண்டு உங்க வேலை உண்டு. அடுத்து விவசாயிகளை பொறுத்தவரைக்கும் விளைச்சொல்ல கவனம் செலுத்துவது நல்லதுங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல கூடுதல் அக்கரை தேவைப்படுதுங்க. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்துல 24 28 டிசம்பர்ல 1 6 15 இந்த நாட்களை சுப காரியங்களுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க நல்லதே நடக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படின்னா காளிகாம்பாலை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். அடுத்ததா உத்திர நட்சத்திரம் ஒன்றாம் பாதம் எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் சரி அதாவது தனித்துவமா செஞ்சு முடிக்கணும்னு நினைக்க கூடியவங்க சூரிய பகவானை நட்சத்திர நாதனாகவும் ராசி அதிபதியாகவும் வச்சிருக்கக்கூடிய இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது யோகமான மாதமா பிறந்திருக்கு. அதாவது நான்காம் இடத்தில் சஞ்சரித்து
15:16 வரக்கூடிய உங்களுடைய ராசிநாதன் சூரியன் சனி பகவானுடைய பார்வைக்கு உட்பட்டு இருக்கிறதுனால கொஞ்சம் கவனமா இருக்கணும். என்ன பண்ணுவார் அப்படின்னாக்கா உடல்ல சின்ன சின்ன சங்கடங்களை ஏற்படுத்துவார். இடம் புரியாத பயம் தோன்றி மறையும். ராசிக்கு சனி பகவானுடைய பார்வை இருக்கிறதுனால உடல் ஆரோக்கியத்தில கட்டாயம் சிம்மராசி கவனமா இருந்துதான் ஆகணுங்க. அதே மாதிரி நட்பு வட்டாரத்தில கொஞ்சம் அனுசரிச்சு நடந்துக்கோங்க. அதுதான் வந்து இந்த காலகட்டத்துல உங்களுக்கு நன்மையை கொடுக்கும். ஏன்னா உங்களுக்கு ஒரு உதவி அப்படின்னாக்கா நட்பு வட்டாரத்தில வந்துட்டு ஒரு சிலராவது உங்களுக்கு உதவி பண்றதுக்கு காத்துட்டு இருக்காங்க. அதாவது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் ஃிரண்ட்ஸ் வந்து உங்களுக்கு உண்மையா இருப்பாங்க. சோ, அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க. அதே மாதிரி குடும்பத்தை பொறுத்தவரைக்கும் வாழ்க்கை துணையுடைய நலன்ல அக்கரை காட்டுங்க. அது ரொம்பவே அவசியம். அதுவே கூட்டு தொழில் செய்றவங்க சொந்தமா தொழில் செய்யக்கூடிய
16:01 அன்பர்களுக்கு இதுநாள் வரைக்கும் இருந்த சங்கடங்கள் மறையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில சஞ்சரிச்சு வரக்கூடிய சுக்கிரனால நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உங்களுக்கு தேவையான அளவிற்கு வருமானம் வரும். ஒரு விஷயம் மட்டும் புரிஞ்சுக்கோங்க. சிம்மராசியை பொறுத்தவரைக்கும் கார்த்திகை மாதத்தில பண நெருக்கடி இல்லை. அதுவும் நீங்க கவனமா இருந்தீங்க அப்படின்னா மத்த எந்த விஷயமுமே உங்களுக்கு பாதிப்பை கொடுக்காதுங்க. சாதகமா இருக்கு பொன்பொருள் சேர்க்கை இருக்கும். நெருக்கடிகள் நீங்கும் குறிப்பா மாதத்துடைய பிற்பகுதியில புதன் பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால புத்திசாலித்தனமா செயல்படுவீங்க. எந்த விதமான நெருக்கடி வந்தாலும் சரி அதை சமாளித்து விடக்கூடிய சக்தி உண்டாகும். இந்த காலகட்டத்தில அனைத்து விஷயங்களும் கவனமா இருந்தா மட்டும் போதுங்க. விவேக் சார் கூட ரஜினி நடிச்ச இந்த சிவாஜி படத்தில சொல்லுவார் இல்லைங்களா நீங்க வந்தா மட்டும் போதும் அப்படிங்கற மாதிரி கவனமா இருந்துட்டா
16:46 மட்டும் போதுங்க. நடக்கறது எல்லாமே உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். ராகுவும் கேதுவும் குடும்பத்திற்குள்ள நெருக்கடிகளை ஏற்படுத்த காத்துக்கிட்டு இருக்காங்க. என்ன பண்ணனும்னா கவனமா இருக்கணும்ங்க. முக்கியமா திரும்ப திரும்ப சொல்றது ஆரோக்கியத்தை நல்லா பார்த்துக்கோங்க. சுவர் இருந்தா மட்டும்தான் சித்திரத்தை வரைய முடியும். நம்ம உடல் ஆரோக்கியம் நல்லா இருந்தா மட்டும்தான் எந்த ஒரு செயல்பாடையும் நம்ம வந்து இறங்கி செய்ய முடியும். அதே மாதிரி புதிய முயற்சிகள்ல இந்த மாதத்துல தவிர்க்கிறது நல்லதுங்க. அதே மாதிரி கொடுக்கல் வாங்கல்ல கவனமா இருக்கணும். யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது. எந்த விஷயத்தை நீங்க செய்தாலும் சரிங்க கவனமா செய்றத விட நிதானமா செய்யணும். ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு அவசரப்படுத்துது அப்படின்னாவே அதை விட்டு விலகிரணுங்க. அடுத்து மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம்.
17:31 இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு பார்த்தோம்னா நவம்பர்ல 28 டிசம்பர்லஒு 10 இந்த மூன்று நாட்களை வந்து சுப நிகழ்ச்சியினுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாள்ல நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது சனீஸ்வர பகவான வழிபாடு செய்ய சங்கடங்கள் நீங்கும். சோ இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்கள் மற்றும் நட்சத்திர பலன்களை வைத்து பார்க்கும்போது சிம்ம ராசிக்காரங்க ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருப்பீங்க. பரவாயில்லடா போன மாசம் மாதிரி மோசமா இல்ல இந்த மாசம் நமக்கு நல்லா இருக்கு ஓரளவுக்கு நம்ம சமாளிச்சடலாம். தைரியமா இருங்க. ஏன்னா இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது உங்களுடைய ராசிக்கு அதிபதியான சூரிய பகவான்ாலதான் உருவாகி இருக்குங்க. அவருடைய அமைப்பினாலதான் இரண்டு யோகமும் உருவாகி இருக்கு. இந்த ரெண்டு யோகமுமே உங்களுக்கு சாதகமாதான் இருக்கு. கவனமா இருக்கணும் நிதானமா இருக்கணும். இது ரெண்டு மட்டும்ஃபாலோ பண்ணிட்டா போதுங்க. யார் வந்தா என்ன? என்ன
18:18 என்ன நடந்தா என்ன ஒரு கை பார்த்தரலாம். ஏன்னா கிரகங்களுடைய அமைப்பு உங்களுக்கு சாதகமாதான் இருக்கு. கார்த்திகை மாதம் அப்படிங்கறது கஷ்டம் இல்லாத மாதமா சிம்ம ராசிக்கு தொடரும். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா வீடியோக்கு ஒரு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிச்சிருந்தா பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. நம்ம சொல்லக்கூடிய அனைத்து தகவல்களும் பொது பலன்கள் உங்களுடைய தனிப்பட்ட ஜனன ஜாதகத்தை பொறுத்து சிறிதளவு மாறுபடும். கஷ்ட காலத்தையே அசால்ட்டா சமாளிச்சிட்டு வந்துட்டீங்க. கார்த்திகை மாதம் அப்படிங்கறது உங்களுக்கு சாதகமான மாதமா இருக்கிறதுனால இன்னும் சிறப்பான அமைப்போடு வாழ போறீங்க. சிம்மராசிக்காரங்களே நன்றி வணக்கம் வாழ்க வளமோடு நலமோடு வந்த கஷ்டங்கள் கரையட்டும் வரக்கூடிய கஷ்டங்கள் விலகட்டும். என்னென்னக்குமே கடவுள் உங்களுக்கு துணை வரட்டுங்க. வாழ்க வளமோடு நலமோடு நன்றி வணக்கம்.