0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். இந்த பதிவை உங்க கண்களில் படவைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றியை இந்த நேரத்துல சொல்லிக்கிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். இந்த பதிவு முழுக்க முழுக்க விருச்சிக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுங்க. நீங்க ஆன்லைன்ல YouTubeல பேஸ்புல இடாகராலன்னு இந்த ஜோதிடம் சார்ந்து வாழ்க்கை சார்ந்து வெற்றிக்கான வழிகளை தேடி பல பதிவுகளை நீங்க பார்த்திருப்பீங்க. ஆனா இந்த பதிவு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஏன்னா, பேசக்கூடிய சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் நான் கூறக்கூடிய வார்த்தைகள் இல்ல. உங்களுடைய மனசாட்சிதான் பேசுது. சரிங்களா? உங்களுடைய மனசாட்சியின் குரலாக என்னுடைய குரல் ஒளிக்கும். சொல்லக்கூடிய ஒவ்வொரு
0:46 வார்த்தைகளும் உங்கள் ஆள் மனதில் பதிந்து நல்லதை நீங்களே உங்க வாழ்க்கையில் உருவாக்கிக்குவீங்க. கவலையே வேண்டாம். இப்போ விருச்சிக ராசிக்காரர்களுக்கான இந்த பதிவை முழுமையா பார்ப்போம். ஆவணி மாதத்திற்கான பலன்களை நம்ம தெரிஞ்சுக்குவோம். பா்கறதுக்கு முன்னாடி மூலிகை சாம்பிராணி இதே போலதான் நல்ல அதிர்வலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய அந்த சக்திவாய்ந்த மூலிகைகளை காய வச்சு அரைச்சு பொடியாக்கி சாம்பிராணியா கொடுத்தோம். நம்பி வாங்குனவங்க பயன்படுத்தி பார்த்தவர்கள் எல்லாம் இன்னைக்கு திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நீங்க கேட்டு வாங்கிட்டு இருக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சி இதனாலதான் நான் ஒரு விஷயத்தை ஆரம்பத்தில இருந்து நம்புறேன். நல்லதை தேடுபவர்களுக்கு நல்லதே வந்து சேரும். ஆகையால் இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு இனி
1:33 உங்கள் வாழ்க்கையில் நல்லது எங்க ஒழிஞ்சிட்டு இருந்தாலும் அந்த காந்தத்தை நோக்கி இரும்பு வர்து போல உங்களை நோக்கி நல்லது வந்து சேரும். சரிங்களா சரி இப்போ விருச்சிக ராசிக்கார பலங்களை இப்ப நம்ம தெரிஞ்சுக்குவோம். எல்லாவிதமான நல்ல காரியங்களை செய்யறதுக்காக மக்கள் காத்து கொண்டிருக்கக்கூடிய மாதம் தாங்க இந்த ஆவணி மாதம். ஆவணி மாதம் சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய அற்புதமான ஒரு மாதம். இந்த மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் வரப்போகுதுன்றதையும் பார்க்க போறோம். அதுமட்டுமி இல்லாம அதையும் தாண்டி இன்னொரு ரகசியத்தையும் தெரிஞ்சுக்க போறோம். சரிங்களா நான் ஒவ்வொரு பதிவையும் அதனாலதான் நீங்க ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்கன்னு நான் சொல்றேன். எங்கயாவது ஒரு இடத்துல
2:20 உங்களுக்கான உங்க வாழ்க்கைக்கு கனெக்ட் ஆகக்கூடிய ஒரு விஷயம் வரும். அது உங்க லைப்ையே மாத்தும்னு நான் நம்புறேன். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதத்துல ஆல்ரெடி முடிஞ்ச இந்த ஆடி மாதம் பார்த்திருப்பீங்க. நிறைய பதிவுகளை கேட்டிருப்பீங்க. ராசிபலன் சார்ந்து வாழ்க்கையின் வெற்றிக்கான தேடலை சார்ந்து நிறைய விஷயம் முயற்சி பண்ணி இருப்பீங்க. யோசிச்சிருப்பீங்க. ஆனா ஆடி மாதத்தில் என்ன பலன் வந்தது அப்படின்றத தாண்டி இப்ப ஆவணி மாதம் வந்தாச்சு. இப்படி ஒவ்வொரு மாதமும் வந்துகிட்டேதான் இருக்கும். நேரம் காலம் வேகமா ஓடிட்டேதான் இருக்கும். நாம் எந்த அளவுக்கு அதனோடு ஈடு கொடுத்து ஓட ஆரம்பிக்கிறோமோ அப்பதான் முன்னேற்றத்திற்கான வழிகள் தென்படும். ஆகவே விருச்சிக ராசிக்காரர்கள் விழுந்தால்
3:05 விதையாய் விழ வேண்டும். இந்த ஒரு வார்த்தையை உங்க லைஃப்ல மறந்துராதீங்க. நீங்க கீழ விழுறீங்கன்னா விதையாதான் விழ வேண்டும். மீண்டும் முளைத்து வர வேண்டும். இதுதான் விருச்சிக ராசிக்காரர்களுக்கான ஒரு வெற்றிக்கான ரகசியம் அதுதான். ஏன் இத நான் இந்த விஷயத்தை நான் முதல்ல சொல்றேன் அப்படின்னு கேட்டீங்கன்னா வீழ்ந்தால் விழுந்தால் விதையாய் விழ வேண்டும். ஏன் அப்படின்னா விருச்சிக ராசிக்காரர்கள் விழணும்னு எதிர்பார்ப்பாங்க நிறைய பேர். இப்ப இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கக்கூடிய ஆணாகட்டும் பெண்ணாகட்டும். ஐயா ஒவ்வொரு ராசிக்காரளுக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கு. ஒவ்வொரு பண்புகள் இருக்கு. அதுல அந்த பண்புகளே இல்லாத நெகட்டிவவான சில குணங்களையும் பண்புகளையும் கொண்டவர்களும் அந்த ராசியில இருப்பாங்க. சரிங்களா ஆனால்
3:51 பெரும்பாலும் ஒத்து போகக்கூடிய அது எல்லாத்துக்கும் காமனா இருக்கிற அந்த குணங்கள் பண்புகள் சில ராசிக்காரர்களுக்கு பவர்புல்லான ஒரு குணநலன்கள் இருக்கும். இந்த சிம்ம ராசி விருச்சிக ராசின்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த விருச்சிக ராசிக்காரர்கள் முகத்தில் முகத்தில்ன்றவத மனதில் பட்டதை முகத்துக்கு நேரா ஒளிவு மறைவில்லாமல் பேசக்கூடிய நபர்கள். இதனாலதான் பல எதிரிகளையும் மனசுதாபங்களையும் வாழ்க்கையில் எதிர்கொள்வார்கள். அப்படிப்பட்ட விருச்சிக ராசிக்காரர்கள் எப்ப தடுமாறி கீழ விழுவாங்கன்னு அவங்க பக்கத்தில இருக்கிற நபர்களே சில நேரங்களில் யோசிக்க ஆரம்பிப்பாங்க. அந்த அளவுக்கு விருச்சிக ராசிக்காரர்கள் பலபேருடைய பார்வையில் விளக்கூடிய நபர்கள். ஏன்னா இவர்களுடைய செயல்பாடுகள் அப்படி இருக்கும். சிந்தனைகள் அப்படி இருக்கும். ஸ்ட்ரைட்ஃபார்வர்டா இருக்கும். காது தலையை
4:38 சுத்தி மூக்கு தொடுற வேலை எல்லாம் இருக்காது. நேரடியா என்ன விஷயமோ அதை பேசக்கூடிய நபர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த காலகட்டம் வயிறு தொடர்பாக முதுகு வலி வயிறு தொடர்பான பிரச்சனை முதுகு வலி கால்கள் பாதம் மற்றும் மூட்டு வலி இதுல எல்லாத்துலயுமே இந்த ப்ராப்ளம் அடிக்கடி இந்த மருத்துவ செலவு இதெல்லாம் கொஞ்சம் வந்துட்டு இருக்கக்கூடிய காலமாதான் இது இருக்கு ஆரோக்கியத்துல கண்டிப்பா கவனம் தேவைதான் சரிங்களா இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய முதல் விஷயம் திருமணமானவர்களாக இருந்தால் விருச்சிக ராசிக்காரர்கள் உங்களுடைய குடும்பத்தினர் குழந்தைகள் கிட்ட கோபத்தை தவிர்ப்பது நல்லது. திருமணம் ஆகாத நபர்களாக இருந்தால் வேலை செய்யக்கூடிய இடம் வெளியில பழகக்கூடிய நபர்கள் இவர்களிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. சரிங்களா அதேபோல வண்டி
5:27 வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலம். தயவு செஞ்சு பைக்ல போகும்போது ஹெல்மெட் போட்டு போங்க. ரெண்டாவது விஷயம் என்னன்னா நாம சரியா போனாலும் இங்க வண்டி ஓட்ட தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க. திடீர் திடீர்னு நடுவுல வர்றது ஆர் அடிக்காம வர்றது இந்த மாதிரில்லாம் நிறைய விஷயம் நடக்குது அதனால கவனமா வண்டி ஓட்டுங்கன்னு சொல்ல வரேன் அவ்வளவுதான் வேற ஒன்னு இல்ல அடுத்த விஷயம் குலதெய்வ வழிபாடு மனதார வழிபாடு செய்ய வேண்டிய காலம் தினந்தோறும் தீபம் ஏற்ற வேண்டும். சரிங்களா மனதார குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது ரெண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது குடும்பத்தோட குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்ல மாற்றத்தை ஈர்த்து கொண்டு வந்து கொடுக்கும். என்ன பிரச்சனை விருச்சிக
6:13 ராசிக்காரர்களுக்கு? ஏன் தான் நினைத்த முழுமையான ரிசல்ட்டை கொண்டு வர முடியாமல் தவிக்கிறாங்க? அதற்கு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கு. அது என்னென்னன்றதையும் நம்ம பார்ப்போம். பெரும்பாலும் மாற்றத்தை எதிர்பார்க்க கூடிய நபராதான் இந்த விருச்சிக ராசிக்காரங்க இருப்பாங்க. தன்னுடைய லைஃப்ல சரிங்களா ஒரு சேஞ்சஸ் காட்டிட்டே இருக்கணும் ஒரு முன்னேற்றத்தை காட்டிக்கிட்டே இருக்கணும். மத்தவங்க இருந்து நம்ம வேறுபட்டு தெரியணும். யாரை நம்பியும் இருக்கக்கூடாது. நம்ம சொந்தக்கால நம்ம நாலு பேத்துக்கு உதவி பண்ணக்கூடிய அந்த ஒரு நிலையில் நம்ம வாழணும்ன்ற எண்ணம் அதிகமாக கொண்டவர்கள் தான் இந்த விருச்சிக ராசிக்காரங்க. இதனால பெரிய பெரிய முயற்சிகளை எடுப்பார்கள். பெரிய பெரிய முயற்சிகளை எடுப்பார்கள். ஆனா அது சில நேரங்கள்ல அது அகலக்கால் வைப்பது
6:59 போல ஆயிரும். ஏன் தெரியுங்களா? இந்த ராசிக்காரர்களுக்கான பெரும்பாலான நபர்கள் இவங்க கிட்ட கனெக்டே ஆக மாட்டாங்க. இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற விருச்சிக ராசிக்காரங்க நீங்களே சொல்லுங்க. நீங்க உங்க லைப்ல எவ்வளவு பேர்த்த பார்த்திருப்பீங்க பேசி இருப்பீங்க பழகி இருப்பீங்க. ஆனா நீங்க நினைச்ச மாதிரி ஒரு ஒரு குறிப்பிட்ட ஒரு 80%ஆவது உங்களுக்கு கனெக்ட் ஆகக்கூடிய நபர்கள் இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா ரொம்ப குறைவுதான். ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஒரு விஷயம் கரெக்டா இருந்தா மத்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு அப்படி கோபத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் தான் இவங்களை சுத்தி இருப்பாங்க. அனுசரிச்சுிட்டு சலிச்சு சகிப்பு தன்மை இருக்கணும். விருச்சிக ராசிக்காரங்களுக்கு சகிப்பு தன்மை இல்லைன்னா போற போற இடமெல்லாம் வாக்குவாதங்கள் மன அழுத்தங்கள் இது அதிகரிச்சிட்டு இருக்கே அதிகரித்து கொண்டே போகக்கூடிய
7:46 காலமாதான் இது இருக்கு சரிங்களா ஆகவே நல்லதை தேடக்கூடிய நபர்கள் நல்லதை அடைவார்கள் அந்த விதத்துல விருச்சிக ராசிக்காரர்கள் தன்னுடைய வாழ்க்கையில பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்க கூடிய நபராக இருப்பதால விழுந்தால் விதையாதான் நீங்க விழணும் மீண்டும் முழைத்து வரணும். ஏன்னா சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அவங்க அப்படியே மனசொடைஞ்சு உட்கார்ந்து இனிமே நம்மளால ஒன்னும் முடியாதுப்பா அப்படின்னு உட்காந்துரவே கூடாது. ஏங்க மற்ற ராசிக்காரங்கல்லாம் உட்காரலாமாங்க அப்படின்னு கேட்டீங்கன்னா கிடையாது. மற்ற ராசிக்காரர்கள் பெரும்பாலும் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி எடுக்கக்கூடிய நபரா இருப்பாங்க. சில ராசிக்காரர்கள் அவர்களுடைய அந்த அந்த குணரநலன்களே பாத்தீங்கன்னா ஒரு ரெண்டு மூணு அட்டம்ட்தான் அதுக்கப்புறம் அவங்களே
8:31 மனசுட்டு ஓரமா போய் உட்காந்துக்குவாங்க சரி ரைட் இது நம்மளுக்கு கிடைக்காது போல அப்படின்னு சொல்லி விருச்சிக ராசிக்காரர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள் இந்த காலகட்டம் குருபகவான் உங்களுக்கு தொழில் வேலை அவரை கெட்டியமா புடிச்சுக்கோங்க அவர் நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பு கொண்டவர் குருபகவான் சரிங்களா மாதம் ஒரு வியாழக்கிழமையாவது ஏதோ ஒரு வியாழக்கிழமை செலக்ட் பண்ணி அந்த வியாழக்கிழமையில் கொண்டைக்கடலை மாலை 100 கொண்டைக்கடலை சேர்த்து கோர்த்து ஒரு மாலையாக துடுத்து உங்க கையால தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து மனதார வழிபாடுகள் மேற்கொண்டால் மாதம் ஒருமுறை வியாழக்கிழமை இதை செய்தீர்கள் என்றால் வேலை தொழில் முன்னேற்றம் இதில் கதவுகள் திறக்கும்
9:17 நீங்கள் அதன் வழியாக பயணிக்க ஆரம்பிப்பீர்கள் அதில் பல பள்ளம் மேடு இருந்தாலும் இறுதியில் நல்ல ஒரு சேப்பான இடத்தை அடைவீங்க விருச்சிக ராசிக்கார நண்பர்களே வீட்டில் வாக்குவாதத்தை தவிர்த்துருங்க குறிப்பா கூட பிறந்தவர்கள் பெரும்பாலும் பாருங்க விருச்சிக ராசிக்காரங்களுக்கு கூட பிறந்தவங்க சகோதர சகோதரிகள்ல்லாம் இருந்தா ஒரு சின்ன வயசுல தெரியாது வளர வளர வளர வளர ஒரு குறிப்பிட்ட வயசை தாண்டும்போது அவங்களுக்குள்ளேயே நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். வீட்டுக்குள்ளேயே நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். அது குறிப்பா இந்த ராசிக்காரங்க சொல்றத யாரும் அவ்வளோு சீக்கிரம் உடனே அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க அதுதான் விருச்சிக ராசிக்காரர்கள் மனசுடைஞ்சு போறதுக்கு காரணம் அதிக கோபப்படுறதுக்கு காரணம் இதுக்கெல்லாம் காரணம் என்னன்னா ஒரு நல்லத சொல்ல வந்து முன்னாடியே ஒரு விஷயத்தை நம்ம
10:03 எச்சரிக்கையா சொல்ல வரப்போ அதை அலட்சியப்படுத்திட்டு கேட்காம போறதுதான் இவங்களுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தும் இது வீட்டிலேயே இப்படி பண்ணுவாங்க இவங்க வீட்ல வசிக்கக்கூடிய நபர்களே சில பேரு இந்த மாதிரி வந்து சொல்றத புரிஞ்சிக்காம இப்படி எல்லாம் பண்ணுவாங்க ஆகவே விருச்சிக ராசிக்காரர்களுக்கு சகிப்புத்தன்மை நிச்சயம் தேவை. சரி இந்த ஆவணி மாதம் பொறுமை நிதானம் சகிப்பு தன்மை இருந்தால் நல்லதை அடையக்கூடிய காலமா இருக்கு. இப்ப நம்ம பிரபஞ்சம் ரீதியாக ஒரு விஷயத்தை நம்ம சொல்ல போறோம். தன ஆகர்ஷண பயிற்சியை இப்ப நம்ம விருச்சிக ராசிக்காரருக்கு சொல்ல போறோம். இது கண்டிப்பா அவங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்ன்ற ஒரு நம்பிக்கையில நான் சொல்றேன். உங்க நண்பனா உங்க சகோதரனா நான் சொல்றேன் சரிங்களா
10:50 என்னங்க பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியை பத்தி நம்ம ஒவ்வொரு பதிவுகளலயும் ஒவ்வொரு ராசிக்காரர்கள பத்தி சொல்லும்போது நம்ம சொல்லிட்டுதான் இருக்கோம். ஐயா இங்க உங்களுடைய சுய ஜாதகம் உங்கள் வாழ்க்கை என்ன என்பதை நிர்ணயிக்கும். ஆனால் பிரபஞ்சத்திற்கு உங்கள் சுய ஜாதகம் தேவையில்லை. உங்கள் ராசி நட்சத்திரம் தேவையில்லை. பிரபஞ்சத்திற்கு தேவை உங்கள் எண்ணங்கள் உங்கள் மனம் என்ன சிந்திக்கிறது என்ன யோசிக்கிறது? எதை அடைய துடிக்கிறீர்கள் இதைத்தான் பிரபஞ்சம் எதிர்பார்க்கும். நீங்க என்ன பேசுறீங்களோ என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியே உங்க கையில கொண்டு வந்து கொடுத்துட்டு போயிட்டே இருக்கும். அது நல்லதோ கெட்டதோ அது பிரபஞ்சத்திற்கு தெரியாது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை கொண்டு வந்து சேர்ப்பது பிரபஞ்சத்தின் ஆற்றல். அப்ப அதை நாம சரியா பயன்படுத்திக்கணும். ஒரு பொருளை கையில கொடுத்தாங்கன்னா இப்ப ஒரு கத்தியை
11:36 கையில கொடுக்கறாங்கன்னு வைங்க அதை நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம் கெட்ட விதமாகவும் பயன்படுத்தலாம். சரிங்களா அதேபோலதான் இந்த பிரபஞ்சத்தின் மூலமாக நல்லதையும் அடையலாம் நெகட்டிவா யோசிச்சு யோசிச்சு யோசிச்சு அதை திரும்ப் திரும்ப அந்த கஷ்டத்தையே கூட திரும்ப நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கலாம். அதனால அனைத்திற்கும் நாம்தான் காரணம் நம் எண்ணங்கள் தான் காரணம். ஏன் இன்னைக்கு இந்த சூழ்நிலையில இந்த பதிவை பார்த்துட்டு இருக்கிற விருச்சிக ராசிக்காரர்கள் நீங்க படக்கூடிய கஷ்டங்கள் வேதனைகள் சோதனைகள் இவை அனைத்திற்கும் ஏதோ ஒரு காலகட்டத்தில் நீங்கள் பேசிய வார்த்தைகள் நீங்கள் எடுத்த முடிவுகள் நீங்கள் சந்தித்த நபர்கள் இதுவும் ஒரு காரணமாக இருக்கும். சரிங்களா ஆகவே இப்ப நம்ம சொல்லக்கூடிய இந்த வழிமுறையை நம்பிக்கை இருப்பவர்கள் ட்ரை பண்ணி பாருங்க. அந்த பிரபஞ்சம் ரீதியாக நீங்க எப்படி கனெக்ட் ஆகுறீங்கன்றதையும்
12:23 பார்ப்போம். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் எல்லா பதிவுகளிலும் இப்ப எல்லா ராசிக்காரங்கள்ட்டையும் இந்த கேள்வி நான் கேட்டுட்டு இருக்கேன். உங்ககிட்ட விருச்சிக ராசிக்கார அன்பு நேயர்கள் கிட்டயும் நான் இதையும் கேட்கிறேன். ஐயா உங்களுக்கு அதிகாலை 3:00 மணியில இருந்து 6:00 மணிக்குள்ள விழிப்பு வருதா? அலாரமே வைக்காம எந்திருக்கிறீங்களா? கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. ஆமாங்க அலாரமே வைக்கல. ஆனா என்னமோ தெரியல. திடீர்னு அந்த நேரத்துல எந்திரிச்சறேங்க. கரெக்டா அதிகாலை மூணுல இருந்து 6ு மணிக்குள்ள இந்த பிரம்ம முகூர்த்த நேரத்துல எதுக்கு விழிப்பு வருதுன்னே எனக்கு தெரியல. நான் அலாரமும் வைக்கல. ஆனா நான் எழுந்து உடாந்துக்கறேன். இப்படி யாருக்கு இருக்குன்றத கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. பா்கறேன். எத்தனை பேருக்கு இந்த பிரபஞ்சத்தினுடைய கனெக்டிவிட்டி இருக்குன்றத நான் பார்க்கிறேன். அப்போ நீங்க அப்படி எந்திரிச்சு உட்காருறீங்கன்னா
13:08 அந்த பிரபகூர்த்த சக்தி வாய்ந்த நேரம் உங்களுக்கான மாற்றத்தை கொடுக்கக்கூடிய நேரமா அமையப்போகுது. இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதை கொடுக்க தயாரா இருக்கு. நீங்க ஏன் எனக்கு பிரச்சனை கஷ்டம் கடன் அப்படின்னு இருக்கிற சூழ்நிலையை பேசி பேசி பேசி பேசி இன்னும் அதை பெருசாக்கி விட்டுறாதீங்க. இதுதான் உண்மையான நிதர்சனமான உண்மை இதுதான். மனிதன் அதா சொல்லுவாங்களே ஏழை மேலும் மேலும் ஏழையாகிறான் பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். இதுல அடிப்படையில் தெரிஞ்சுக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா அழகா நீங்க உங்க வாழ்க்கையை சிரமம் இல்லாம நல்லதை மட்டுமே பெறக்கூடிய மனிதராக உங்களால மாற முடியும். சரிங்களா நடுவுல வரக்கூடிய சில தடுமாற்றங்கள் தடைகள் இதெல்லாம் இயற்கையானதுங்க. இயற்கை
13:55 நேச்சுரல் என்ன தெரியுங்களா ஒரு மனிதன் தடைகளை சந்திப்பதும் தோல்விகளை சந்திப்பதும் மீண்டும் வெற்றி பெறுவதும் மீண்டும் ஒரு கட்டத்தில் வந்து தடுமாறுவதும் இது இயற்கையான விஷயம். இது வந்து நீங்க இதை வந்து நீங்க தடுத்து நிறுத்தனும்னா நிறுத்த முடியாது இது எல்லாருக்கும் அவங்க லைப்ல நடக்கக்கூடிய இயற்கையான விஷயம் ஆனால் முடிஞ்ச அளவுக்கு விதியை மதியால் வெல்லக்கூடிய மனிதராக நீங்கள் வாழ்வதுதான் இந்த காலகட்டத்தில எல்லா சூழ்நிலையிலும் உங்களால நல்லதை அடைவதற்கான நம்ப முயற்சியால அட்லீஸ்ட் கொஞ்சமாவது நம்மளால அடைய முடியும். அப்ப விருச்சிக ராசிக்காரர்கள் இப்ப நீங்க என்ன பண்றீங்கன்னா உங்களுக்கான ஒரு விஷயத்தை நான் சொல்றேன். ட்ரை பண்ணி பார்த்துட்டு கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. இப்ப என்ன பண்ணனும்னா ஒரு முகம் பார்க்கும்
14:41 கண்ணாடியை எடுத்துக்கோங்க. ஒரு சின்ன ஒரு கண்ணாடி சின்ன கண்ணாடினா பைக்ல இருக்குற கண்ணாடி மாதிரி நான் சொல்லல. ஒரு அடி சதுர அளவுள்ள முகம் பார்க்கும் கண்ணாடி. ஒரு அடி சதுரம் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு சிறிய தட்டு ஒரு சிறிய மண் அகல் விளக்கு அதுல கொஞ்சம் நெய் ஊத்திக்கோங்க அதுல பச்சை நிற நூல் திரும்ப நான் ஒவ்வொண்ணா சொல்றேன் ஒரு அடி சதுர அளவுள்ள முகம் பார்க்கும் கண்ணாடி அதுல கண்ணாடி ஒண்ணு எடுத்துக்கிட்டீங்களா அதுக்கப்புறம் ஒரு சிறிய தட்டு எந்த தட்டா இருந்தாலும் பரவாயில்லை ஆனா நீட்டா இருக்கணும் அந்த தட்டு சுத்தமா இருக்கணும் சரிங்களா ஒரு சிறிய மண் அகழ விளக்கு அதுல நெய் கொஞ்சம் ஊத்திட்டு பச்சை நிறல் நீர் மன்னிக்கணும் பச்சை நிற நூலு நூல்
15:26 அதுல போட்டுட்டு நாணயங்கள் பலபலப்பா இருக்கக்கூடிய நாணயங்கள் பழைய காசெல்லாம் யூஸ் பண்ண வேண்டாம் இப்ப வந்திருக்கிற நாணயங்கள் முடிஞ்ச அளவுக்கு நாணயங்கள் கொஞ்சம் நல்லா கிளீனா பளபளப்பா இருக்கும். இப்ப நீங்க இதை எல்லாம் இப்ப ரெடி பண்ணி வச்சிட்டு அந்த கண்ணாடி முன்னாடி நீங்க நின்னு கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து இப்ப இந்த விளக்கெல்லாம் ஏத்திட்டீங்களா நெய் ஊத்தி பச்சை நிற நூல் போட்டு விளக்கு ஏத்தி விட்டீர்கள் இந்த பிரம்ம முகூர்த்த வேலையில இப்ப நீங்க எந்திருக்கறீங்கன்னு சொன்னீங்க பாத்தீங்களா அவங்கல்லாம் இதை ட்ரை பண்ணி பாருங்க என்னன்னு தெரியலைங்க நான் திடீர்னு எந்திரிச்சறேன் அப்படின்னா இதை உடனே ட்ரை பண்ணி பாருங்க இப்ப நான் சொன்ன மாதிரி மண் அகல் விளக்குல நெய் கொஞ்சம் ஊத்தி பச்சை நிற நூல் போட்டு பத்த வச்சிட்டு அதாவது விளக்கு ஏற்றிவிட்டு பலபலப்பா நாணயங்களையும் அந்த தட்டுல ஓரமா
16:12 வச்சிட்டு இப்ப நீங்க உங்க இப்ப நீங்க என்ன பண்ணனும்னா இதுக்கு முன்னாடி நடந்த எந்த நிகழ்வுகளும் இப்ப உங்க மனசுல இருக்கக்கூடாது நீங்க ஒரு பச்சிளம் குழந்தையா நினைச்சுக்கோங்க பற்ச்சிளம் குழந்தைனா என்ன அந்த குழந்தைக்கு மனசுல எந்தவிதமான எண்ணங்கள் அதாவது நினைவுகளும் இருக்காது ஏன்னா இப்பதான் அந்த குழந்தை பிறந்துருக்கு பிரெஷ்ஷா இருக்கும் மைண்ட் அதுக்காகதான் நான் பச்சிலம் குழந்தைன்னு சொன்னேன் மைண்ட பிரஷா வச்சுக்கோங்க இப்ப சொல்லுங்க என்ன சொல்லணும்னா என்னிடம் செல்வம் வந்து கொண்டே இருக்கிறது நல்லா புரிஞ்சுக்கோங்க வந்து கொண்டே இருக்கிறது இருக்கிறதுனா நம்ம கட்டளையிடுறோம் பிரபஞ்சத்திற்கு புரியுதுங்களா
16:58 என்னிடம் செல்வம் வந்து கொண்டே இருக்கிறது எனது செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கிறது எனது செல்வம் மிளிர்ந்து கொண்டே இருக்கிறது மிளிர்ந்து மீ மிளிர்ந்து கொண்டே இருக்கிறது எனது செல்வம் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது நன்றி இதற்கு அனைத்திற்கும் நன்றி நன்றியை உரைத்து நன்றியை கூறி இதை முடிச்சிருங்க இந்த பிரார்த்தனைய 15 நிமிடங்கள் மனதிற்குள் முடிஞ்ச அளவுக்கு இந்த கால் மணி நேரம் இது மனசுக்குள்ள பொறுமையா நிதானமா சொல்லுங்க உங்க ஆள் மனதுல பதிய வைங்க இப்ப நான் சொல்றேன் பாத்தீங்களா என்னிடம் செல்வம் வந்து கொண்டே இருக்கிறது இதே இந்த வார்த்தையை நீங்க என்னிடம் செல்வம் வந்து கொண்டே இருக்கும் அப்படி
17:44 பயன்படுத்துனீங்கன்னா இருக்கும் அப்படின்னா வந்துருச்சா வரலையா அப்படின்ற ஒரு கேள்விக்குறி இருக்கும் அதுல அதுக்குள்ள ஒழிஞ்சிருக்கு வந்து கொண்டே இருக்கிறதுனா வந்துட்டு இருக்குன்னு அர்த்தம் ஆனா நீங்க இப்ப கரண்ட் சிச்சுவேஷன்ல கடன் பிரச்சனையில இருக்கலாம் பண ரீதியா பயங்கர பற்றாக்குறையில இருக்கலாம் கஷ்டத்துல இருக்கலாம் பட் ஆனா அதை எல்லாம் உடைச்சிட்டு வெளிய வரணும்னா நீங்க பிரபஞ்சத்துகிட்ட உணர்த்தணும் எனக்கு அடுத்து இதுதாங்க இதுதான் தான் நடக்கணும் அப்படின்றத நீங்க உணர்த்தணும்னா என்னிடம் செல்வம் வந்து கொண்டே இருக்கிறது என்ற வார்த்தையில் தான் முடிக்கணும். அப்ப இப்படி ஒவ்வொரு வார்த்தையும் சொல்ல சொல்ல அந்த விளக்கில் இருந்து வரக்கூடிய ஒளி உங்கள் வீடு முழுவதும் பிரகாசமான ஒளியை கொடுத்து நெகட்டிவ்வான அதிர்வலைகள்
18:30 அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி நல்ல அதிர்வலைகள் நீங்க திரும்புற பக்கம்ல்லாம் உங்களுக்கான வழிகள் கண்ணல பட்டுக்கிட்டே இருக்கும் முன்னேற்றத்திற்கான வழிகள் அந்த அந்த நல்ல அதிர்வலைகளை ஈர்க்கக்கூடிய மனிதனா நீங்க மாறணும்ன்றதுக்காகதான் இதெல்லாம் நான் சொன்னேன் இப்ப இதை நீங்க சொல்லி முடிச்சிட்டீங்களா சொல்ல சொல்ல நான் என்ன சொன்னேன் அந்த காட்சிகளை உங்க ஆள் மனதுல கொண்டு வரணும். என்னிடம் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கிறது அப்படின்னு சொல்லும்போதே நீங்க உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அளவு செல்வத்தோடு மகிழ்ச்சியோடு வாழக்கூடிய அந்த காட்சிகளை ஆள் மனதில கொண்டு வரணும். அதுதான் பிரபஞ்சத்திற்கு உணர்த்தக்கூடிய ஒரு சிறந்த வழி. சரிங்களா. இப்போ நீங்க இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்லி சொல்லி உங்கள் மனதில் அந்த காட்சிகளை கொண்டு வந்து நிலை நிறுத்த நிறுத்த நிறுத்த நிறுத்த உங்கள் மனதில் ஒரு அதிர்வலைகள் உருவாகும். அந்த அதிர்வலைகள் அந்த நல்லதை
19:19 ஈர்த்து கொண்டு வந்து கொடுப்பதற்கான வழிகளை அப்புறம் காட்டும் பாருங்க நீங்க அப்புறம் உங்களுக்கு தெரியும் தெரியும் நீங்க அப்ப திரும்புற பக்க எல்லாம் உங்களுக்கு தெரியும். நமக்கான இவ்வளவு வாய்ப்புகள் இருக்கு அப்படின்றத யோசிப்பீங்க. அப்பதான் கடவுள் ஒவ்வொன்னா கையில கண்ணல காட்டுவாரு இந்த பிரபஞ்சம் அப்படியே உங்களுக்கு அந்த கனெக்டிவிட்டிய காட்டும். இதை நிறைய பேர் தன்னுடைய வாழ்க்கையில உணர்ந்துருக்காங்க. இப்ப நீங்க இத சொல்லி முடிச்சிட்டு தீபம் அணையும் வரை அந்த விளக்கை அப்படியே நீங்க வச்சிரலாம். இப்ப நீங்க இப்ப நீங்க பண்ணது எல்லாம் அந்த கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து பண்ணுங்க. இப்ப நீங்க அதுல வச்ச நாணயங்கள் எடுத்து பணம் வைக்கிற பெட்டியில் வச்சிருங்க. தட்டு மற்றும் கண்ணாடி எடுத்து பத்திரமா வச்சிருங்க. 15 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து பாருங்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு
20:04 பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை பார்ப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பிரபஞ்சத்தினுடைய கனெக்டிவிட்டி வருதுன்றதுனால ஆளே டோட்டலா மாறுவீங்க. முகத்தில் ஒரு தெளிவு தெரியும். பிரஷ்ா இருப்பீங்க. தேவையற்ற நபர்கள் ஆட்டோமேட்டிக்கா உங்கள விட்டு விலகுவாங்க. நெகட்டிவவான ஆட்கள் யாரும் உங்க பக்கத்துல வர முடியாது. ஏன்னா அந்த அளவுக்கு உங்ககிட்ட வைப்ரேஷன் ரொம்ப பவர்புல்லா இருக்கும். சரிங்களா ஐயா கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாழ்க்கை தான் இந்த ஒரு வாய்ப்புதான். என்னென்னல்லாம் உங்க கண்ணுல நல்லது படுதோ அதெல்லாம் உங்களுடைய கிரெடிட் உங்க லைப்ல வந்து அப்படியே சேர்ந்துட்டு இருக்கிற எதிர்காலத்தை கொடுக்கக்கூடிய அந்த நல்ல செய்திகள் தான் இதெல்லாம் எந்த அளவுக்கு நல்லதை பார்த்துக்கிட்டே இருக்கீங்களோ அந்த அளவுக்கு வரும் காலம் நல்லதாக அமையும்ன்ற ஒரு
20:50 நம்பிக்கை நமக்கு இருக்கு. ஆகவே விருச்சிக ராசிக்காரர்கள் இது எல்லாமே நீங்க மனசாரஃபாலோ பண்ணுங்க இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகுங்க நல்லதை யோசிங்க நல்ல நபர்களோட சேருங்க நல்லதை மட்டுமே பண்ணுங்க நல்ல எதிர்காலத்தை அமைச்சுக்கோங்க சரிங்களா நீங்க மத்தவங்கள திருத்தவோ பேசவோ சொல்லவோ எதுவுமே மாறாது. அவரவர்களா மாறிட்டா தான் உண்டு. அப்ப நீங்க உங்களுக்கான அடித்தாத்தை வலுவா கட்டமைப்பு செய்யுங்க. சரிங்களா ஏன்னா இங்க ஒரு மனிதன் நல்ல நிலைமை அடையறானாவே அந்த மனிதனை எப்ப சரிக்கு கீழ விள வைக்கலாம்ன்ற பல நபர்கள் உருவாவாங்க ஆனா அப்படி பார்த்து ஐயோ இப்படி நம்ம மேல ஏறி நம்ம முன்னேறி வந்தா நம்மள வந்து முன்னேற விடாம
21:36 பண்றாங்களேன்னு நினைச்சு எல்லாரும் ஒதுங்கி இருந்தா இன்னைக்கு மிகப்பெரிய சாமானிய மக்கள் சாமானியரா இருந்த ஒரு மனிதன் இன்னைக்கு மிகப்பெரிய ஜாம்பவானாக மாறிய நபர்கள் நிறைய பேர் வந்து வராமே போயிருப்பாங்க அப்ப என்னன்னா உங்களை நெகட்டிவ்வான நபர்கள் நீங்கள் சரிவை சந்திக்க முடியா சந்திக்க வைக்கணும்னு நினைச்சாங்கன்னா அதை நினைக்க முடியாத ஒரு இடத்துக்கு நீங்க பவர்ஃபுல்லா போய் நிக்கணும். அந்த இடத்தை நீங்க அமைச்சுக்கணும். அதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் காரணங்கள் சொல்லிட்டு இருக்கற வரைக்கும் இங்க எதுவுமே நடக்காது. எல்லாஃீல்டுலயும் நல்லது கெட்டது எல்லாம் இருக்குதான். நீங்க எதை பார்க்கிறீங்க? நீங்க எதை தேர்ந்தெடுக்கிறீங்க? நீங்க எதை கையில எடுக்குறீங்கன்றத பொறுத்துதான் நீங்க எதை அனுபவிக்க போறீங்கன்ற ஒரு விஷயம்
22:21 வரப்போகுது. ஆகவே நான் சொன்ன இந்த பதிவுகள் இந்த தகவல்கள் உங்களுக்கு நல்லத கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் நம்புறேன். நீங்க என்ன மனநிலையில நம்ம பதிவு பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிச்சிட்டு போறப்ப இந்த ஒவ்வொரு நொடியும் உங்களுக்கான வாழ்க்கை உங்களுக்கான கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்புன்றத அப்பதான் நீங்க உணர்வீங்க. நல்ல ஒரு மாற்றத்தை பெறுவீர்கள் நான் நம்புறேன். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.