மிதுனம் - இந்த சாமி படம் இருக்க பாருங்க..! | விஸ்வரூபம் எடுக்கப்போகும் | இனிமேல் இதை செய்யாதீங்க

சுருக்கமான கண்ணோட்டம்

மிதுன ராசியினருக்கான வீட்டில் எந்த தெய்வங்களை வைத்து வழிபடலாம், யாரை வழிபடக்கூடாது, எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பற்றிய வீடியோவின் சுருக்கம் இங்கே:

  • மிதுன ராசிக்காரர்கள் புதன் பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். அவர்கள் விஷ்ணு, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை வணங்கலாம்.
  • கடுமையான தெய்வங்களான காளி, சனி பகவான், ராகு, கேது ஆகியோரை வீட்டில் வைத்து வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்காமல், வடக்கு திசையில் தெற்கு நோக்கி வைக்கலாம்.
  • பூஜை அறையை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம்.
  • புதன்கிழமைகளில் பூஜை செய்வது நல்லது.
  • பச்சை நிற ஆடைகளை அணிவது நல்லது.
  • ஏகாதசி நாட்களில் விஷ்ணுவை வழிபடலாம்.
  • அமாவாசை நாட்களில் பித்ரு பூஜை செய்யலாம்.

மிதுன ராசியின் பண்புகள்

மிதுன ராசிக்காரர்கள் வாயு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள், புதன் பகவான் ஆட்சி செய்கிறார். அவர்கள் புத்திசாலிகள், கற்பனை திறன் மிக்கவர்கள், சுறுசுறுப்பானவர்கள், பேச்சு திறமை உடையவர்கள், மற்றவர்களை சந்தோஷப்படுத்தக்கூடியவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வத்துடன் செய்யக்கூடியவர்கள். இயல்பாகவே நல்ல கல்வி, அறிவு உடையவர்கள். வியாபாரம், வாணிபம், மார்க்கெட்டிங், ஷேர் மார்க்கெட்டிங் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். புது புது யோசனைகளை கொடுக்க கூடியவர்கள், டக்குன்னு முடிவெடுக்கறதுல கெட்டிக்காரர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வது, இனிமையாக பேசுவது, நேர்பட பேசுவது போன்றவற்றில் சிறந்தவர்கள். அறிவுத்திறன் அதிகம், ஒரு விஷயத்தை உடனே புரிஞ்சுக்குவாங்க. சமூக வட்டாரத்தில் தனி கூட்டம் இருக்கும். நண்பர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எல்லாரு கிட்டயுமே சகஜமாக பழகக்கூடிய தன்மை இருக்கும்.

அடிக்கடி முடிவுகளை மாற்றுவது, அதிகமாக பேசி மற்றவர்களை போரடிக்க வைப்பது ஆகியவை மிதுன ராசியினரின் பலவீனங்கள். அவர்களின் பாசம் உண்மையானதாக இருந்தாலும், மற்றவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. வியாபாரத்தில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வது ஒரு உதாரணம்.

எந்த தெய்வங்களை வழிபட வேண்டும்

பொதுவாக, மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான் என்பதால், விஷ்ணு பகவான் மற்றும் நரசிம்மரை வழிபடுவது நல்லது.

வீடு கட்டும்போது, பூஜை அறைக்கு தனியாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும். ஐந்து சுவாமிகள் இருக்கக்கூடிய ஒரே ஒரு போட்டோவை வைத்து வழிபாடு செய்வது நல்லது. அந்த ஐந்து தெய்வங்கள்: விநாயகர், சரஸ்வதி தாயார், மகாலட்சுமி தாயார், திருப்பதி வெங்கடாஜலபதியார், முருகப்பெருமான்.

விநாயகர் வினைகளை நீக்கி நலன்களை வழங்குவார். சரஸ்வதி தாயார் நல்ல அறிவு, ஞானம், கல்வி அறிவை வழங்குவார். மகாலட்சுமி தாயார் செல்வங்களை வழங்குவார். திருப்பதி வெங்கடாஜலபதியார் நல்ல குடும்பம், குடும்ப ஒற்றுமையை தருவார். முருகப்பெருமான் தைரியத்தை கொடுத்து வெற்றியை பரிசாக தருவார்.

ராசிப்படி வணங்க வேண்டிய தெய்வங்கள்

மிதுன ராசிக்காரர்கள் ராசிப்படி விஷ்ணு பகவான், சரஸ்வதி தாயார், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை வணங்க வேண்டும். விஷ்ணு பகவான் எந்த துறையாக இருந்தாலும் வழிகாட்டுவார், வெற்றியை கொடுப்பார். சரஸ்வதி தாயார் நல்ல அறிவு, கல்வி, பணவரவு, தொழில் வளர்ச்சியை கொடுப்பார். தட்சிணாமூர்த்தி எடுக்கக்கூடிய முடிவுகள், புத்திசாலித்தனம், வழிகாட்டும் பாதையாக இருப்பார். விநாயகர் தடைகளை முறியடிப்பார். ஐயப்பனை வணங்கினால் குழந்தை பாக்கியம், திருமண தடைகள் நீங்கும்.

வணங்கக்கூடாத தெய்வங்கள்

மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான் என்பதால், கடுமையான, தீவிர சக்தி கொண்ட தெய்வங்களை வணங்க கூடாது. உக்கிர ரூபத்தில் இருக்கக்கூடிய காளி, பிரசண்ட சக்தி வடிவங்களை வணங்கும்போது மன அமைதி குறையும், முடிவெடுக்கும் திறன் குறையும், குழப்பம் உண்டாகும். சனி பகவானை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது, ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம். ராகு கேது இவங்களையும் வழிபாடு செய்யறது தவிர்க்கணும். உக்கிரமாக இருக்கிற எந்திரங்களையும் வச்சு வழிபாடு செய்யாதீங்க.

அப்பா அம்மா, மூதாதையர் போட்டோஸ பூஜை அறையில வைக்க கூடாது. வடக்கு திசையில தெற்க நோக்கி பார்க்கிற மாதிரி வச்சு வழிபாடு செய்யுங்க.

பூஜை அறையின் திசை மற்றும் பராமரிப்பு

பூஜை அறையை கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் வைக்கலாம். தெற்கு திசையை தவிர்க்கவும். பூஜை அறையை சுத்தமாக, காற்றோட்டமாக வச்சிருக்கணும். வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்தாலான மலர்களை சாமிக்கு பூஜை செய்யலாம். புதன்கிழமை அன்றைய தினத்தில சிறப்பா பூஜை செய்யணும். துளசி மாலை, நெல்லிக்காய், மூங்கில் பூவு இதெல்லாம் கொண்டு நெய்வேத்தியம் செஞ்சு வழிபாடு செய்யறது நல்லது. தினமும் விளக்கேற்றது நல்லது.

விஷ்ணு பகவானை ஏகாதசி அன்றும், விஷ்ணு பகவானுக்கு உகந்த நாட்களிலும் வழிபாடு செய்யலாம். அமாவாசை நாட்கள்ல பித்துரு பூஜைகள் செய்யலாம். பச்சை நிறை ஆடைகளை அணிவதை பயன்படுத்துவது நல்லது. துளசி செடியை வீட்டான வச்சு வழங்க. குழந்தைகளுக்கு கல்வி பொருட்களை தானம் பண்ணுங்க. 5, 14, 23 தேதிகள் உங்களுக்கு உகந்த நாட்களாக இருக்குங்க.

நாராயணனை வழிபாடு செய்வது அவசியம். சரஸ்வதி தாயாரை, விநாயக பெருமானை நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா வியாபாரம் பெருகும், தொழில் முன்னேற்றம் உண்டாகும், பண வரவு, வேலை செய்ற இடத்துல நற்பெயர் கிடைக்கும், ப்ரமோஷன் இது எல்லாமே கிடைக்கும். சரஸ்வதி தாயாரை அம்பாலே வணங்கலாம். அப்படி வணங்கும்போது செல்வம் கிடைக்கும், குடும்பத்துல சாந்தி நிலைக்கும், திருமண தடைகள் அனைத்தும் விலகும், குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 காலசக்கரத்தில 12 ராசிகள்ல் மூன்றாவது ராசியாகவும் புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுனம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்க. எல்லாம் எப்படி இருக்கறீங்க? நல்லா இருப்பீங்க அப்படின்னு நான் நம்புறேன். சரி டைரக்டா விஷயத்துக்கு வரலாம். இன்னைக்கு நம்ம வீடியோ பதிவுல என்னங்க பார்க்க போறோம் அதாவது இந்த மிதுனம் ராசிக்காரங்க நீங்க வீட்டு பூஜை அறியில எந்தெந்த சுவாமி படங்களை நீங்க வைச்சு வழிபாடு செய்யும்போது வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் கல்வி அறிவு செல்வம் குடும்ப சந்தோஷம்

0:47 பிள்ளை பாக்கியம் உடல் ஆரோக்கியம் இது எல்லாமே கிடைக்கும் அதேபோல எந்த தெய்வங்களை நீங்க வைத்து வழிபாடு செய்யக்கூடாது அதற்கான காரணங்கள் என்ன அதேபோல எப்படி எல்லாம் வழிபாடு நீங்க செய்யணும் அப்படின்றதை பத்தி இந்த வீடியோ பதிவுல நாம பேச போறோம். சரிங்களா அதனால இந்த வீடியோ பதிவை முழுசா ஸ்கிப் பண்ணாம பாருங்க டைரக்டா நம்ம வீடியோக்குள்ள போகலாம். சரி மிதுன ராசிக்காரங்கனா யாருங்க அதாவது வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடிய மிதுன ராசிக்காரர்கள் புதன் ஆட்சி கொண்டு இருக்கிறார். அதனால இந்த

1:33 மிதுன ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் நல்ல புத்திசாலித்தனமாக இருக்கக்கூடியவங்க கற்பனை திறன் அதிகம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சுறுசுறுப்பாக செய்வாங்க. பேச்சு திறமை இவங்க கிட்ட அதிகம்ங்க. அதாவது இவங்க ஒரு சபையிலயோ ஒரு மேடையில எங்கயாவது ஒரு பொது கூட்டத்தில பேசுறாங்கன்னா இவங்க பேசும்போது எல்லாரும் இவங்களைதான் கவனிப்பாங்க அதேபோல மத்தவங்களை சந்தோஷப்படுத்தக்கூடிய ஆற்றலும் உடையவங்க நீங்க மட்டும்தாங்க அந்த அளவுக்கு நல்ல பேச்சாற்றலும் சுறுசுறுப்பாவும் இயங்க கூடியவங்க எதை எடுத்தாலும் ஒரு ஆர்வத்துடன் செய்யக்கூடியவங்க நீங்கதாங்க மிதுன ராசி அன்பர்களே அதுமட்டுமி இல்லாம உங்களை பொறுத்தவரைக்கும் புதன் பகவான் ஆட்சி

2:20 அதிபதியாக இருக்கிறதுனால இயல்பாகவே உங்களுக்கு நல்ல கல்வி நல்ல அறிவு சரிங்களா இது எல்லாம் இருக்கு அதேபோல தொழில் செய்யறதும் வந்து பாத்தீங்கன்னா நல்ல வியாபாரமாக இருக்கட்டும் வாணிபம் மார்க்கெட்டிங் ஷேர் மார்க்கெட்டிங் இது எல்லாத்துலயுமே மிதுன ராசிக்காரங்களை அடிச்சிக்கவே முடியாதுங்க அந்த அளவுக்கு புது புது ஐடியா புது புது யோசனைகளை கொடுக்க கூடியவங்க டக்குன்னு முடிவெடுக்கறதுல மிதுன ராசிக்காரர்களை அடிச்சிக்கவே முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா இந்த மிதுன ராசிக்காரங்க இந்த 12 ராசிகள்ல மத்தவங்களுக்கு நன்மை செய்யறது கத்து கொடுக்கறதுல இனிமையா பேசுறதுல அதே சமயம் நேர்பட பேசுறதுல மத்த ராசிக்காரங்களை விட உங்களை அடிச்சிக்கவே முடியாதுங்க அந்த

3:08 அளவுக்கு நல்ல அன்பு மனம் கொண்டவர்களும் நீங்கதாங்க அதேபோல அறிவுத்ததிறன் அதிகம் ஒரு விஷயத்தை உடனே புரிஞ்சுக்குவீங்க ஒரு ஸ்கூல்ல படிக்கிற மாணவனாக இருக்கறீங்கன்னா பாடம் சொல்லி கொடுக்கறாங்கன்னா அந்த இடத்துல நீங்க ஒரு டைம் அந்த பாடத்தை கேட்டா போதும் நல்லா அப்சர்வ் பண்ணி வச்சுக்கவீங்க. அதேபோல சமூக வட்டாரத்தில உங்களுக்குன்னு தனி கூட்டமே இருக்குங்க. மிதுன ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் நண்பர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கும். நல்லா எல்லாரு கிட்டயுமே சகஜயமாக பழகக்கூடிய தன்மை உங்ககிட்ட மட்டும் இருக்குங்க. புத்திசாலித்தனம் சாமர்த்தியமாக பேசுறது எந்த ஒரு வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி அந்த இடத்துல மிதுன ராசிக்காரர்கள் முன்னோடியாக இருப்பாங்க அதேபோல உங்களுடைய பலவீனம்

3:54 அப்படின்னு பார்த்தீங்கன்னா அடிக்க அடிக்கு உங்களுடைய டெசிஷன் வந்து மாத்திட்டே இருப்பீங்க சில நேரத்துல ரொம்பவே பேசி மத்தவங்களே போரடிக்க வச்சிருவீங்க ஆனா உங்ககிட்ட ஆழமான பாசம் இருக்கறதுனால அதை மத்தவங்க அதை புரிஞ்சுக்க மாட்டாங்க சரிங்களா அதுல நீங்க மைனஸ் ஆயிடுறீங்க உங்களுடைய பாசம் உண்மையா தான் ஆனா அது மத்தவங்க ஏத்துக்க மாட்டாங்க உதாரணமா சொன்ன போனா ஒரு மிதுன ராசிக்காரர்கள் வியாபாரம் தொடங்குறீங்கன்னு வச்சுக்காங்க ஒரு மாசம் பாத்தீங்கன்னா வியாபாரத்தில் இருப்பீங்க அடுத்த மாசம் பாத்தீங்கன்னா அதுவே டிஜிட்டல் மார்க்கெட்டிங்க போயிருப்பீங்க அடுத்த மாசம் பாத்தீங்கன்னா வேற ஒரு மார்க்கெட்டிங் வேலையா பண்ணிருப்பீங்க சோ இந்த மாதிரி புது புது விஷயத்துல கவனம் செலுத்துறீங்க ஆனா இருந்தாலும் சரியா ஒரே இதை வச்சு நீங்க பயன்படுத்த மாட்டீங்க சரி

4:40 இப்படி இருக்கக்கூடிய மிதுன ராசிக்காரர்கள் எந்தெந்த சுவாமிகளை நீங்க வழிபாடு செய்யணும் அப்படின்றத பார்க்கலாம். பொதுவா மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான் அல்லவா அப்ப புதன் பகவானுக்கு அதிபதியாக யார் இருக்கிறாங்க அதாவது விஷ்ணு பகவான் நரசிம்மர் தான் உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா உங்க ராசிக்கு அதிபதியாக இருக்கிறார் அதனால முடிஞ்ச வரைக்கும் மிதுன ராசிக்காரர்கள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்யறது நல்லதுங்க சரி மேட்டருக்கு வரலாம். அதாவது ஒரு காலகட்டத்தில் வந்து பாத்தீங்கன்னா பூஜை அறை அப்படின்றது ஒரு வீடுன்னு இப்ப கட்டுறங்கண்ண அந்த வீடு கட்டனா சுவாமிக்குன்னு தனியா ஒரு இடம் ஒதுக்கி அதாவது நம்ம பூஜை கடவுளுக்குன்னு ஒரு

5:28 இடத்தை ஒதுக்கணும். ஆனா சில பேர் வந்து பாத்தீங்கன்னா பூஜை அறை அப்படின்றது இப்ப யாருமே பெருசா வைக்கிறது கிடையாது. சில பேர் சொல்லுவாங்க நாங்க இருக்கிறதே வாடகை வீட்ல அதுல நாங்க இன்னும் பூஜை வேற தனியா வைக்க முடியுமா? அப்படின்னு சில பேர் கேபீங்க. அதாவது அதுலயும் சில பேர் வந்து பாத்தீங்கன்னா இருக்கிறது ரெண்டே ரூம்பாக இருந்தாலும் சரி அந்த ரெண்டு ரூம்ல சுவாத்துல சுவாமி போட்டோவை வச்சு அதுக்கு ஒரு ஸ்கிரீன் மாட்டி அந்த இடத்தை மட்டும் சுத்தமா வச்சு பராமரிக்கிறவங்களும் இருக்கறாங்க சரி அப்ப என்கிட்ட இடமே இல்லை சுவாமி எங்களுக்கு ஒரு ஹால் ஒரு கிச்சன் தான் இருக்கு. அப்ப நாங்க கிச்சன்ல எங்க வைக்கிறது அப்படின்னு கேட்கலாம். அதேபோல சில பேர் வந்து பாத்தீங்கன்னா கிச்சன்ல கூட அந்த சுவத்துல சாமி போட்டோவை வச்சு

6:13 ஸ்கிரீன் மாட்டி அந்த இடத்தை மட்டும் பயன்படுத்தாம நல்லதுக்கு மட்டும் பூஜை செய்றதுக்கு மட்டும் பயன்படுத்துறவங்களும் சில பேர் இருக்கறாங்க அதுமட்டுமில்லாம ரெடிமேட்டா பூஜை அறைகளும் இருக்கு வுட்ல அதை வாங்கி கூட நம்ம வச்சு பயன்படுத்தலாம். சரி அப்படி இருக்கும்போது இந்த மிதுன ராசிக்காரர்கள் பூஜை அறியை எப்படி வச்சுக்கணும்? பூஜை அறையில எந்த சுவாமிகளை வச்சு வழிபாடு செய்யணும் அப்படின்றத பார்க்கலாம். ஜெனரலா வந்து ஒரு விஷயத்தை பார்க்கலாம். இதுக்கு முன்னாடில்லாம் நம்மளுடைய மூதாதியர்கள் பெரியவங்கல்லாம் என்ன செஞ்சாங்கன்னா ஒரு வீடு புதுசா கட்டுறாங்கன்னா அதுக்கு கிரக பிரவேசம் பண்ணுவாங்க. பால் பொங்குவாங்க. அப்படி பால் பொங்கும்போது பெரியவங்க ஒரே ஒரு சுவாமி போட்டோவாதான் எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க வீட்ல வைக்குவாங்க அது

6:58 என்னன்னு தெரியுங்களா அதாவது ஐந்து சுவாமிகள் இருக்கக்கூடிய ஒரே ஒரு போட்டோவைதான் குறிப்பா பெரியவங்க இதுக்கு முன்னாடி வைத்து வழிபாடு செஞ்சாங்க ஆனா இன்னைக்கு இருக்கிற காலகட்டத்துல அப்படி கிடையாது. ஒரு சில பேருக்கு சிவனை பிடிக்கும் ஒரு சில பேருக்கு அம்மனை பிடிக்கும் ஒரு சில பேருக்கு பெருமாளை பிடிக்கும் அப்படின்னு அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு போட்டோஸ எடுத்து வீட்ல வச்சு வழிபாடு செய்றாங்க அது கரெக்ட்தான் இல்லைன்னு சொல்லல பட் இருந்தாலும் பொதுவா இந்த ஒரு போட்டோ இருந்தாவே போதுங்க உங்க வீட்டுல செல்வம் அருள் சக்தி பணம் கல்வி ஞானம் தொழில் வியாபாரம் திருமணம் இப்படி இப்படி எல்லா செல்வங்களும்

7:44 உங்களுக்கு கிடைக்குங்க. அதாவது ஐந்து தெய்வங்கள் இருக்கக்கூடிய போட்டோஸை நீங்க வச்சு வழிபாடு செய்யணும். சிம்பிளா சொல்லணும்னா நீங்க இனி வரும் காலகட்டத்துல புதுசா ஒரு வீடை கட்டி நீங்க கிரக பிரவேசம் செய்யறீங்க அப்படின்னா முதல்ல செய்ய வேண்டியது அந்த ஐந்து தெய்வங்கள் இருக்கக்கூடிய ஒரே ஒரு போட்டோவை எடுத்து வந்து வச்சு வழிபாடு செய்யுங்க. சரி அது எந்த சுவாமிங்க அப்படின்னு கேட்டீங்கன்னா அதாவது ஒரு வீட்டுக்கு தேவையான எல்லா நனல்களையும் இதிலே இருக்குங்க. தெய்வங்கள் கொடுக்கிறாங்க. இதுல நடுவுல இருக்கிறது யாரு அப்படின்னு பாத்தீங்கன்னா விநாயக பெருமான். அவர் என்ன செய்றாரு அதாவது வினைகளை அனைத்தையும் வேரோடு நீக்கி வாழ்க்கையில நமக்கு கேட்கிற எல்லா

8:31 நலன்களையும் வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகிறார்கள். அதனாலதான் நான் என்ன சொல்ல வரேன்னா நமக்கு வினைகளை நீங்குனாவே போதும் மத்த எல்லாமே நமக்கு கிடைக்குங்க அதனாலதான் விநாயக பெருமான் அந்த ஐந்து தெய்வங்களுக்கு நடுநிலை நாயகனாக விளங்குகிறாருங்க சரி அடுத்ததா யாருங்க அதாவது விநாயகர்ல பக்கத்துல வந்து பாத்தீங்கன்னா ஒரு பக்கம் சரஸ்வதி தாயார் இருப்பாங்க மறுபக்கம் மகாலட்சுமி தாயார் இருப்பாங்க சரிங்களா இதுல சரஸ்வதி தாயார் இருக்கிறாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா அப்ப ஒரு வீட்டில சரஸ்வதி தாயார் இருக்கும்போது நல்ல அறிவு நல்ல ஞானம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கல்வி அறிவு இது எல்லாமே கிடைக்குங்க புரியுதுங்களா

9:18 அதாவது ஒரு நல்ல அறிவு இருந்தாதானே நம்மால எல்லா வேலைக்கும் போக முடியும் நல்ல வேலை செய்ய முடியும். அப்ப வேலை செஞ்சா மட்டும் போதுமா தகுந்த பணம் செல்வு வரணுமா இல்லையா அதுக்குதான் இந்த பக்கம் வந்து பாத்தீங்கன்னா மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க. அப்ப மகாலட்சுமி தாயார் நமக்கு என்ன தருவாங்க? அதாவது செல்வங்களை அனைத்தையும் வழங்கக்கூடிய தெய்வமாக விளங்குகிறார். இன்னும் சொல்லப்போனா அந்த செல்வம் இந்த செல்வம் அப்படி எல்லாம் கிடையாது. அனைத்து வகையான செல்வங்களையும் அருளக்கூடிய இடத்தில அம்பால் மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க. அப்புறமா இந்த கடைசி இரண்டு பக்கத்துல யார்

10:03 இருக்கிறாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு பக்கம் மாமனார் ஒரு பக்கம் மருமகன் இருக்கிறாங்க அதாவது ஒரு பக்கத்துல திருப்பதி வெங்கடாஜலபதியார் காட்சி தருகிறார். அந்த எம்பெருமான் பெருமாள் இருதயத்தில இருக்கக்கூடிய மகாலட்சுமி அப்படின்ற தாயாரோட இணைந்து காட்சி தரக்கூடிய பெருமாள் என்ன நமக்கு தரார் அப்படின்னு பாத்தீங்கன்னா நமக்கு நல்ல குடும்பம் நல்ல குடும்பம் குடும்ப ஒற்றுமையை தருகிறார். அதுமட்டுமி இல்லாம குடும்ப ஒற்றுமையோடு சேர்த்து வாழ்க்கையில குழந்தை கணவன் மனைவி பிள்ளைகள் அப்படின்னு ஒரு குடும்ப வாழ்க்கையை எம்பெருமான் வெங்கடாஜலபதி தராருங்க சரி அப்படி

10:49 இருக்கும்போது அடுத்ததா முருகப்பெருமான் கடைசியா இந்த பக்கம் இருக்கிறார் அப்ப முருகப்பெருமான் நம்மளுக்கு என்ன தருகிறார் அப்படின்னு பார்த்தீங்கன்னா உனக்கு என்ன பிரச்சனை என்ன துன்பம் எதுவுமே கவலைப்படாத அதாவது இந்த திருவடியை வந்து பிடிச்சா போதும் உனக்கு எல்லா நலன்களையுமே தருவாங்க அதாவது முருகன் அவருடைய திருவடியை நீ பிடிச்சா போதும். எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் துன்பம் கவலை அதேபோல உன்னுடைய எதிரிகள் எவனா இருந்தா என்ன எல்லாரையுமே எதிர்த்து அளிக்கக்கூடிய ஆற்றல் வேல் கொண்டு துன்பத்தை தீர்க்கக்கூடிய நம்மளுடைய சொந்த கடவுளாகிய கந்த கடவுள்

11:34 இருக்கும்போது எக்காரணத்தை கொண்டும் அஞ்சவே வேண்டாம். தைரியத்தை கொடுத்து உங்களுக்கு வெற்றியை பரிசாக தரக்கூடிய தெய்வமாக எம்பெருமான் முருகன் விளங்குகிறார். அப்ப இந்த நலன்கள் அனைத்தும் வீட்டில் இருந்தாவே போதும். இந்த ஐந்து தெய்வங்கள் இருந்தாவே ஒரு வீட்டில எல்லா நலன்களும் கிடைக்குங்க. அதாவது நான் மறுபடியும் சொல்றேன் இந்த ஐந்து தெய்வங்கள் இருக்கும்போது அந்த வீட்டில எல்லா வளமும் பெற்றும் வீடாக எல்லா வளமும் பெற்ற வீடாக இருக்குங்க அடுத்ததா பாத்தீங்கன்னா மிதுன ராசிக்காரர்களுக்கு குறிப்பாக எந்த தெய்வங்களை வணங்கணும் ராசிப்படி பாத்தீங்கன்னா நீங்க விஷ்ணு பகவான் நாராயணனை நீங்க வழிபாடு செய்யணும் அப்படி

12:20 நீங்க வழிபாடு செய்யும்போது எந்த துறையாக இருந்தாலும் சரி அதுல நிச்சயமாக உங்களுக்கு நாராயணன் உங்களுக்கு வழிகாட்டுவாருங்க வெற்றியை கொடுக்குவாருங்க அதேபோல சரஸ்வதி தாயாரை மிதுன ராசிக்காரர்கள் வழிபாடு செய்யலாங்க அப்படி வழிபாடு செய்யும்போது உங்களுக்கு வாழ்க்கையில நல்ல அறிவு கல்வி பணவரவு தொழில் வளர்ச்சி இது எல்லாமே உங்களுக்கு சரஸ்வதி தாயார் உருதுணையாக நின்னு உதவி செய்வாங்க அதேபோல தட்சிணாமூர்த்தியை நீங்க வழிபாடு செய்யலாங்க தட்சிணாமூர்த்தியை நீங்க வழிபாடு செய்யும்போது நீங்க எடுக்கக்கூடிய முடிவுகள் திடீர் முடிவுகள் புத்திசாலித்தனம் வழிகாட்டும் பாதையாக தட்சிணாமூர்த்தி உங்களுக்கு ஒருதுணையாக இருப்பாருங்க

13:08 அதேபோல நீங்க விநாயக பெருமானை வழிபாடு செய்யலாங்க மிதுன ராசிக்காரர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில இறங்குறீங்க செய்ய நினைக்கிறீங்க அதுக்கு வந்து சில தடை தாமதங்கள் ஏற்படுதுனா அதை அனைத்தையும் முறியடிக்க கூடிய இடத்தில விநாயக பெருமான் இருக்கிறார் அதனால விநாயக பெருமா மானையும் நீங்க வழிபாடு செய்யலாங்க. அது ஆக மொத்தத்துல மிதுன ராசிக்காரர்கள் மகாவிஷ்ணுவை முக்கியமாக வணங்கணும். சரஸ்வதி தாயரை வணங்குங்க. தட்சிணாமூர்த்தியை வணங்குங்க. விநாயகரை வணங்குங்க. விநாயகரை நீங்க வணங்கும்போது தடைகள் அனைத்தையும் விலகுவாருங்க. அதேபோல முடிஞ்ச ஐகிரிவரை வணங்குங்க. அப்படி ஐகிரிவரை நீங்க வணங்கும்போது உங்களுக்கு குழந்தை பாக்கியம் திருமண தடைகளை எல்லாத்தையுமே நீக்குவாருங்க. சரி மிதுன

13:54 ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை நீங்க வணங்க கூடாது அதே சில பேர் எல்லாம் கேட்கலாம் ஏன் நாங்கல்லாம் வந்து மகேஷ சுரக்க மத்தினி காலியை வணங்க கூடாதா இல்ல ராகு கேது சனி பகவானனாலும் வணங்க கூடாதா நரசிம்மர் மூர்த்தி அவரை வணங்க கூடாதா உக்கரமாக இருக்கக்கூடிய நரசிம்மர எல்லாம் நாங்க வணங்க கூடாதா அப்படின்னல்லாம் கேட்கலாம். பொதுவா மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான் அப்படின்றதுனால நீங்க கடுமையான தீவிர சக்தி கொண்ட தெய்வங்களை நீங்க வணங்க கூடாது ஏன்னா நீங்க நுண்ணிய புத்திசாலிதனத்தை பாதிக்கும். அதாவது உங்களுடைய நுண்ணிய புத்திசாலிதனத்தை பாதிக்கும். உதாரணமா நீங்க உக்கர ரூபத்தில் இருக்கக்கூடிய காலி பிரசண்ட சக்தி வடிவங்களை நீங்க வணங்கும்

14:39 போது மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில மன அமைதி குறையுங்க. அதேபோல ஏதாவது ஒரு விஷயத்துக்கு முடிவு எடுக்கறதுக்கு முடிவு எடுக்கிற திறன் உங்களுக்கு குறையும். சில விஷயங்கள் குழப்பத்தை உண்டாக்கும். அதேபோல நீங்க சனி பகவானை வழிபாடு செய்யலாமா அப்படின்னா சனி பகவானை நீங்க வீட்டில வைத்து வழிபாடு செய்யக்கூடாது. அது மட்டும்தான் நான் சொல்றேன். நீங்க வந்து ஆலயங்களுக்கு போறீங்கன்னா நீங்க தாராளமாக சனிசஸ்ர பகவானை ஆலயத்தில வழிபாடு செய்யுங்க. அதுலயும் ஆலயத்திலயும் கூட சனி பகவானை நேருக்கு நேர நின்னு வழிபாடு செய்யக்கூடாது. ஒன்னு இடதுபுறமாக நின்னு வழிபாடு செய்யணும் இல்லன்னா வலதுபுறமாக நின்னுதான் வழிபாடு செய்யணும். அதுதான் சனி பகவானுக்கு ஏற்ற முறையும் கூட. ஆனா இப்ப இருக்கிற காலகட்டத்துல பல பேரை

15:26 பார்த்திருக்கிறோம். சனி பகவானை நேருக்கு நேராதான் நின்னு கும்பிடுறாங்க. அது முற்றிலும் தவறு. அதை மாத்திக்காங்க. சரி வீட்டில உக்கர தெய்வங்களை வச்சு வழிபாடு செய்யாதீங்க மிதுன ராசிக்காரங்க அதேபோல சனி பகவானையும் வீட்டில பூஜை அறையில போட்டோவா மாட்டி வச்சு வழிபாடு செய்யறது முற்றிலும் தவிர்த்துக்காங்க ராகு கேது இவங்களையும் வழிபாடு செய்யறது தவிர்த்துக்காங்க ஏன்னா புதன் சக்தியை அடக்கி ஆளக்கூடிய அதாவது புதன் பகவான் கல்வி ஞானம் அறிவுல்லாம் கொடுக்க கூடியவங்க ஆனா சனி ராகுக்கு எதிலா யாரு ஒருத்தன் தவறு செய்றானா அவனுக்கு தண்டனை னை கொடுக்கக்கூடிய தெய்வங்களாகதான் சனி பகவானும் ராகு கேதுல்லா இருக்கிறாங்க அதேபோல கர்ம பலன்களை கொடுக்கக்கூடிய தெய்வங்களும் இவங்கதான் அதனால இந்த

16:12 தெய்வங்களை வீட்டில வச்சு வழிபாடு செய்யாதீங்க முடிஞ்ச வரைக்கும் எந்திரங்களையும் நீங்க வீட்டில வச்சு வழிபாடு செய்யாதீங்க உக்கரமாக இருக்கிற எந்திரங்களை வச்சு வழிபாடு செய்யாதீங்க முடிஞ்சா சரஸ்வதி விநாயக இயந்திரங்களை வச்சு நீங்க வழிபாடு செய்யறது நல்ல வாழ்க்கையில செல்வத்தை பெருக்கும் அதேபோல நீங்க சில பேர் கேட்கலாம் எனக்கு அப்பா அம்மாதான் முதல் கடவுள் அதேபோல என்னுடைய பெரியவங்க எங்களுக்கு நல்லது செஞ்சிருக்காங்க அவங்க போட்டோவை நாங்க பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா அப்படின்னு கேட்கலாம். குறிப்பா மிதுன ராசிக்காரர்கள் உங்களுடைய அப்பா அம்மா மூதோதயர் போட்டோஸ பூஜை அறையில எக்காரணத்தை கொண்டு வைத்து வழிபாடு செய்யக்கூடாது. அது

16:58 உங்க குடும்பத்திற்கு நல்லதும் கிடையாது அதாவது தாய் தந்தையாக இருந்தாலும் சரி நம்மளுடைய மூதியர்களாக இருந்தாலும் சரி அவங்க ஒரு சாதாரண மனுஷனங்கதான். அதாவது இந்த மனுஷனாக ஆசை பாசம், கோபம், இன்பம், துன்பம், பொறாமை, நன்மை, தீமை இது எல்லாத்தையும் தாண்டி இவங்க ஆத்மா பிரிஞ்சிருக்கு புரிஞ்சுக்கங்க. இது எல்லையா, இது எல்லாத்தையும் அனுபவிச்ச ஒரு ஆத்மாவா பிரிஞ்சிருக்கறாங்க. அப்படி இருக்கும்போது, இவங்களை தெய்வத்தோடு ஒப்பிட முடியாது. அதனால வீட்ல எங்க நீங்க வைக்கலாம் அப்படின்னு பாத்தீங்கன்னா, பூஜை அறையில தயவு செஞ்சு வைக்க கூடாது. ஆனா, இவங்களை வடக்கு திசையில தெற்க நோக்கி பார்க்கிற மாதிரி நீங்க போட்டோஸை வச்சு வழிபாடு செய்யுங்க. புரிஞ்சதுங்களா வடக்கு

17:45 திசையில வைத்து தெற்க பார்க்கிற மாதிரி நீங்க வச்சு வழிபாடு செய்யறது உங்களுக்கு வாழ்க்கையில நல்ல முன்னேற்றத்தை அவங்க கொடுப்பாங்க அடுத்ததா மிதுன ராசிக்காரர்கள் போஜாரியை எந்த திசையில வைக்கலாம் அப்படின்னு பாத்தீங்கன்னா எல்லா திசையிலயுமே வைக்கலாம் அதாவது குறிப்பா கிழக்கு திசை வைக்கிறது நல்லது சிறந்ததும் கூட அதேபோல மேற்கு திசையிலும் வைக்கலாம் வடக்கு திசையிலும் வைக்கலாம் ஆனா தெற்கு திசையை பொறுத்தவரைக்கும் முக்கியமாக தட்சிணாமூர்த்திக்கும் நடராஜருக்கும் மட்டும்தான் உகந்ததாக இருக்கு. அதனால நீங்க தெற்கு திசையை தவிர்த்து கிழக்கு, மேற்கு, வடக்கு இந்த மூணு திசைகளை நீங்க பூஜை அறியை வைத்து வழிபாடு

18:30 செய்யலாங்க. அடுத்ததா மிதுன ராசிக்காரங்க பூஜை அறியை எப்படி பராமரிக்கணும் பூஜைகள் எப்படி செய்யணும்ன்றத பார்க்கலாம். முதல்ல இவ உங்களை பொறுத்தவரைக்கும் பூஜை அறியை சுத்தமா வச்சிருக்கணும். நல்லா காற்றோட்டமா வச்சிருக்கணும். அழுக்கு படிஞ்சி இருக்க கூடாது ஒற்றடி ஒற்றை இருக்கக்கூடாது. சரிங்களா சுத்தமா வச்சிருக்கணும். அதேபோல வெள்ளை, மஞ்சள், பச்சை இந்த நிறத்தாலான மலர்களை வந்து நீங்க சாமிக்கு பூஜை செய்யலாம் வச்சு. முடிஞ்ச வரைக்கும் மிதுன ராசிக்காரர்கள் புதன்கிழமை அன்றைய தினத்தில நீங்க சிறப்பா பூஜை செய்யணும். முடிஞ்சா துளசி மாலை நெல்லிக்காய் மூங்கில் பூவு இதெல்லாம் கொண்டு நெய்வேத்தியம் செஞ்சு வழிபாடு செய்யறது உங்களுக்கு வாழ்க்கையில நீங்க நினைக்கிறது கண்டிப்பா வெற்றியை

19:17 கொடுக்கும். அதேபோல முடிஞ்சா தினமும் விளக்கேற்றது நல்லதுங்க. புதன்கிழமை நாட்கள்ல நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு வாழ்க்கையில கல்வி படிப்பு பணவரவு அதேபோல ஏதாவது தடை தாமதங்கள் தொழில் வளர்ச்சி வியாபார முன்னேற்றம் குடும்பத்தில சண்டை சச்சிரவு திருமண தடை இது எல்லாமே உங்களுக்கு நீங்குங்க அதேபோல நீங்க விஷ்ணு பகவானை வழிபாடு செய்யும்போது ஏகாதசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று அதுக்கப்புறமா விஷ்ணு பகவானுக்கு உகந்த நாட்கள்ல எந்த நாட்களலையும் நீங்க விஷ்ணு பகவானை வழிபாடு செய்யறது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அமாவாசை நாட்கள்ல பித்துரு பூஜைகள் செய்யும்போது உங்களுடைய மூதாதேயர்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பாங்க. அதேபோல முடிஞ்ச

20:04 வரைக்கும் மிதுன ராசிக்காரங்க பச்சை நிறை ஆடைகளை அணிவதை பயன்படுத்துறது நல்லதுங்க. அதுவும் குறிப்பா புதன்கிழமை நாட்களல் பச்சை நிற ஆடைகளை பயன்படுத்துவது மிகவும் உகந்தது. துளசி செடியை வீட்டான வச்சு வழங்க. குழந்தைகளுக்கு நல்ல கல்வி பொருட்களை தானம் பண்ணுங்க அதாவது உங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த பொருட்களை வாங்கி கொடுக்கறது நல்லதுங்க உங்களை பொறுத்தவரைக்கும் 5 14 23 இந்த தேதிகள்ல உங்களுக்கு உகந்த நாட்களாக இருக்குங்க அதனால மிதுன ராசி அன்பர்களே நீங்க வாழ்க்கையில நல்ல அறிவும் பேச்சு ஆற்றலும் புத்திசாலித்தனமும் வாழ்க்கையில நல்ல முன்னேற்றத்து போறதுக்கு

20:50 உங்களுக்கு புதன் பகவான் உருதுணியாக இருப்பாருங்க. அதுமட்டுமில்லாம நீங்க நாராயணனை வழிபாடு செய்யறது மிக மிக அவசியம். சரஸ்வதி தாயாரை விநாயக பெருமானை நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா உங்களுக்கு வியாபாரம் பெருகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும். பண வரவு வேலை செய்ற இடத்துல உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். ப்ரமோஷன் இது எல்லாமே கிடைக்கும். அதேபோல நீங்க சரஸ்வதி தாயாரை அம்பாலே வணங்கலாம். நீங்க தாராளமாக அம்பால வந்து நீங்க வணங்கலாம். அப்படி வணங்கும்போது உங்களுக்கு செல்வம் கிடைக்கும். குடும்பத்துல சாந்தி நிலைக்கும் திருமண தடைகள் அனைத்தும் விலகும். குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படுங்க. சரியா அதனால மிதுன

21:36 ராசிக்காரர்கள் இந்த வழிமுறைகளை நீங்க பின்பற்றுனா வாழ்க்கையில கண்டிப்பா நல்ல முன்னேற்றத்துக்கு போகலாம். அதுமட்டும் இல்லாம ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க. அதற்கு நாங்க பதில் தருோம். அதோட இல்லாம உங்களுக்கு ஆன்மீகத்தில வேறு ஏதேனும் பதிவுகள் வீடியோ பதிவு வேணும்னாலும் கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க. நாங்க அந்த வீடியோ பதிவு போடுறோம். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சி இருந்துச்சுன்னா மறக்காம உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க. லைக் பண்ணுங்க. கமெண்ட் பண்ணுங்க. நன்றி வணக்கம். அடுத்த வீடியோவுல பார்க்கலாங்க.

Share

YouTube Video Summaries