0:00 தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி போற்றி கைலை மலையானே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய நாதன்வால் வாழ்க அன்பார்ந்த கடகம் ராசி அன்பர்களே அதாவது காலபுருஷ சக்கரத்தில நான்காவது ராசியாக வளம் வரக்கூடிய கடகம் ராசி அன்பர்களே அனை அனைவருக்கும் வணக்கங்க. எல்லாம் எப்படி இருக்கிறீங்க? சரி விஷயத்துக்கு வரலாமா? இன்னைக்கு நம்ம வீடியோ பதிவுல என்ன பார்க்க போறோம்? அதாவது பொதுவா இந்த கடக ராசிக்காரங்க வீட்டு பூஜை அறையிலே நீங்க
0:45 எந்த சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்யும்போது வாழ்க்கையில நல்ல முன்னேற்றம், கல்வி, அறிவு, பணவரவு, செல்வம், தொழில், வியாபாரம், குடும்பத்தில கணவன் மனைவி உறவு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உடல் ஆரோக்கியம் அப்படின்னு எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு எந்த தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யணும். அதேபோல எந்தெந்த தெய்வங்களை நீங்க குறிப்பா வணங்க கூடாது அப்படின்றத பத்தியும் இந்த வீடியோ பதிவுல பார்க்க போறோம். அதற்கான காரணங்கள் என்ன அப்படின்றதையும் தொடர்ந்து இந்த வீடியோ பதிவுல பார்க்க போறோம். வாங்க வீடியோக்குள்ள போகலாம். அதேபோல இந்த வீடியோவல பல சுவாரசியமான தகவல்களையும் நம்ம பேச போறதுனால மறக்காம இந்த வீடியோவை
1:30 ஸ்கிப் பண்ணாம கடக ராசிக்காரங்க பாருங்க உங்க பிரண்ட்ஸ்களுக்கு ஷேர் பண்ணுங்க சரிங்களா வாங்க வீடியோவல பார்க்கலாம். நண்டு உருவத்தை வைத்துக்கொண்டு நீர் தத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கக்கூடிய கடக ராசி அன்பர்களே நீர் தத்துவம் அப்படின்னாவே உணர்ச்சி அன்பு பரிவு இருக்கக்கூடியவங்க அதேபோல கடக ராசிக்கு அதிபதி யார் அப்படின்னு பார்த்தீங்கன்னா சந்திர பகவான்ங்க அதாவது மனோக்காரகன் இவர்தான் வந்து கடக ராசிக்கு அதிபதிங்க அப்ப கடக ராசிக்கு அதிபதி சந்திர பகவான் அந்த சந்திர பகவானுக்கு அதிபதி யாருங்க அப்படின்னு பாத்தீங்கன்னா பரும்பொருள் பரமசிவன் தான் வந்து சந்திர பகவானுக்கு அதிபதிங்க ஒரு ராசியில சந்திர பகவான் இருக்கிறார் அப்படின்னு பார்த்தீங்கன்னா நல்ல அன்பு கருணை தாய்மை
2:18 உணர்ச்சி குடும்ப பாசம் இவை எல்லாத்தையுமே குறிக்க கூடியதுங்க அதேபோல சந்திர பகவானுக்கு இணையான தெய்வங்களும் அப்படி எடுத்துக்கிட்டீங்கன்னா குறிப்பா அம்மன்களை கடக ராசிக்காரங்க வழிபாடு செய்யலாம் பார்வதி காமாட்சி அம்மன் தாய் துர்க்கை அம்மன் அம்மன் வடிவத்தில இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களையும் குறிக்க கூடியதாவும் இருக்கு ஏன்னா அம்மன் அப்படினாவே எல்லாருக்குமே தெரியும் தாய்மை பாசத்தை கொடுக்க கூடியவங்க அதேபோலதான் கடக ராசிக்காரங்களும் தன்னுடைய உயிரை கொடுத்தாவது பாசத்தை நிரூபிக்க கூடியவங்க இந்த 12 ராசியில கடக ராசியை அடிச்சுக்க முடியாதுங்க பொதுவா நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி ரொம்பவே பாசத்தை காமிக்க கூடியவங்க அன்பை காட்ட கூடியவங்க உணர்ச்சி நிறைந்தவர்கள் இன்னும் சொல்லப்போனா குழந்தை மாதிரி தூய்மையான
3:05 மனசு கொண்டவங்க இந்த 12 ராசிகள கடக ராசிக்காரங்கள மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க இது உண்மைனா கமெண்ட் பாக்ஸ்ல நீங்க கமெண்ட் பண்ணுங்க அதேபோல இவங்களை பொறுத்தவரைக்கும் ரொம்பவே உறுதியான மனப்பக்குவத்தை கொண்டவங்க சிம்பிளா சொல்லணும்னா நம்மளுக்கு ஒரு விஷயம் தெரியுது அத அவங்களுக்கு தெரியல ஆனா நம்ம கலாயக்கிறன்னு வச்சுக்கங்க அவங்கள பின்னார் காலத்துல அதை எப்படி அவன் என்ன கலாயக்கலாம் அப்படின்னு சொல்லி அதை கத்துக்குவாங்க அந்த மனப்பக்குவம் அவங்க கிட்ட அதிகமாக இருக்கு. அதேபோல அந்த கத்துக்கினது சரியான நேரத்துல நாமளே அவங்க கிட்ட இது எப்படி செய்யணும் அப்படின்னு கேட்கற மாதிரி நடந்துக்குவாங்க. இதுதான் அவங்க கிட்ட இருக்கக்கூடிய உறுதியான மனப்பக்குவம்.
3:50 இதனாலயே வாழ்க்கையில மிகப்பெரிய உயரத்துக்கு போறதுக்கும் கடக ராசிக்காரர்களுக்கு உறுதுணியாக இருக்கிறது இந்த மனப்பக்குவங்க. இதை அடிச்சுக்கவே முடியாது. முக்கியமா அன்பானவங்கன்னா யார் மேலங்க அன்பானவங்க அவங்க கிட்ட நீங்க உண்மையா பழகனீங்கன்னா உங்களுக்கு உயிரையும் கொடுப்பாங்க. நீங்க நண்பனா இருங்க உறவுக்காரா இருங்க குடும்பு நண்பர்களாக இருங்க அவங்களுக்கு நீங்க உண்மையா இருந்தீங்கன்னா உங்களுக்கு உசுரையும் கொடுப்பாங்க. உலகத்தையே கொடுக்க காட்டக்கூடியவங்க குடும்ப பாசத்துக்காக உயிரையும் கொடுக்க கூடியவங்க தாய்மை அடையாளம் கொண்டவங்க உணர்ச்சி வசப்பட கூடியவங்க மனதுல ஏதாவது ஒன்னு எப்ப பார்த்தாலும் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க வெளியில ஆனா சொல்ல மாட்டாங்க ஏதாவது ஒரு குறை இருந்தாலும் அதை வெளிய காமிக்க மாட்டாங்க அந்த அளவுக்கு
4:35 அமைதியானவங்க அதேபோல தான் கூட இருக்கிறவங்க பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்க கூடியவங்க அதாவது அது உறவாக இருந்தாலும் சரி பணமாக இருந்தாலும் சரி சரி அது நம்மகிட்ட கொடுத்துட்டாங்கன்னா ஒப்பிடிச்சிட்டாங்கன்னா உசுரே போனாலும் அது வந்து பாதுகாக்கிற பாதுகாப்பு மனத்தன்மை இவங்க கிட்ட அதிகமா இருக்கு. அதுக்கு அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா திட்டம் போடுறதுல இவங்களை அடிச்சுக்க ஆளே கிடையாதுங்க. எதுவுமே அப்படியே ஸ்லோவாதான் ஆரம்பிக்காங்க. ஆனா பின்னாடி வந்து பாத்தீங்கன்னா இவங்களா இது செஞ்சாங்க. அந்த அளவுக்கு இலக்கை நோக்கி திட்டமிடக்கூடிய திறன் இவங்க கிட்ட அதிகமாக இருக்கு. அதேபோல ஆன்மீக சிந்தனைகளும் அதிகமாகவே இருக்குங்க. தெய்வ பக்திலா இவங்ககிட்ட ரொம்பவே அதிகமா இருக்கு. நல்ல நேர்மையா
5:21 பேசுவாங்க. நேர்மையா இருப்பாங்க. நியாயமா இருப்பாங்க. அதேபோல எந்த நேரத்தில எது பேசணும்னு தெளிவா அடிச்சு சுருக்கமா டக்குன்னு பதில் சொல்லிருவாங்க. ஒருத்தனை மடக்கணும்னா அவங்க சொல்ற வார்த்தையை வச்சு இவங்க பேசி அதை மடிக்கிருவாங்க. அந்த அளவுக்கு கில்டியானவங்க இந்த கடக ராசிக்காரங்க. 100% குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க கூடியவங்க. என்னடா இவன் திருப்பி திருப்பி இதே சொல்லிட்டு இருக்கறானே அப்படின்னு கூட நீங்க நினைக்கலாம். இருந்தாலுமே மறுபடியும் சொல்றேன் பாசம் உறவு குடும்பம் இதுக்காக தன்னை நம்புனவங்களுக்காக என்ன வேணாலும் செய்யக்கூடியவங்க இந்த 12 ராசிகள்ல உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது கிடையாது கிடையாதுங்க. சரி இப்படி இருக்கும்போது கடக ராசிக்காரங்க எந்த தெய்வங்களை வழிபாடு செய்யலாம் எந்த தெய்வங்களை வழிபாடு
6:07 செய்யக்கூடாது அப்படின்றத பத்தி இப்ப பார்க்க போறோம். பொதுவா சிம்பிளா ஒரு விஷயத்தை சொல்லிரலாங்க. ஒரு வீடே நம்ம கட்டுறோங்கனா கூட கடவுளுக்குன்னு ஒரு இடத்தை ஒதுக்கி கட்டணும். அதுதான் பூஜை அறை. அப்படி இருக்கும்போது இன்னைக்கு காலக்கட்டத்தை பொறுத்தவரைக்கும் ஒரு இடத்தை வாங்கி வீடை கட்டி அது பூஜை அறை வைக்கிறது வரைக்கும் சில பேர் வசதியா இருக்கறாங்க. சில பேர் வசதி இல்லாம இருக்கறாங்க. இன்னும் சொல்லப்போனா நகர வாழ்க்கையில ரொம்பவே கஷ்டத்துல வாழ்றாங்க சில பேர் வாடகைல இருக்கறாங்க எங்களுக்கு இருக்கறதே ரெண்டு ரூம் அந்த ரெண்டு ரூம்ல நாங்க எந்த பூஜை அறிய வச்சு நாங்க வழிபாடு செய்யறது அப்படின்னு சில பேர் கேக்குறாங்க சில பேரு செல்வாக்கோடு இருக்கறாங்க வசதியா வீடை கட்டுறாங்க வீடு கட்டும்போது வந்து பாத்தீங்கன்னா தியேட்டர் ஸ்விம்மிங் மிக வசதியான நிறைந்த வசதிகளுக்கு கூடிய வீடு எல்லாம் கட்டுறாங்க ஆனா பூஜை அறைய
6:52 பாத்தீங்கன்னா சின்னதா கட்டி இருப்பாங்க இப்படியும் இருக்கு. சோ அப்படி இருக்கும்போது இந்த பூஜை அறையில எந்தெந்த தெய்வங்களை வச்சு வழிபாடு செய்யணும் அப்படின்றத பார்க்கலாம். கடக ராசிக்காரங்க குறிப்பா சந்திர பகவான் உங்களுக்கு ராசிக்கு அதிபதியாக இருக்கிறதுனால நீங்க முதல்ல பரமசிவனை வழிபாடு செய்யணுங்க. சரி அதுக்கு முன்னாடி முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லணும். அதாவது இதுக்கு ஆரம்ப காலகட்டத்தில பெரியவங்க இதுக்கு முன்னாடில என்ன செய்வாங்கன்னா ஒரு வீடை கட்டி கிரக பிரவேசம் செஞ்சு பால் பொங்குவாங்க. அப்படி பொங்கும்போது வீட்ுல ஒரே ஒரு போட்டோவை எடுத்துட்டு வந்து வைக்குவாங்க நீங்க எல்லாம் பார்த்திருப்பீங்க சில பேர் பார்த்திருப்பீங்க சில பேர் பார்த்திருக்க மாட்டீங்க ஒரே ஒரு போட்டோதான் வீட்ுல எடுத்துு வந்து பூஜை அறையில வச்சு பூஜை செய்வாங்க அந்த ஒரே போட்டோவல ஐந்து
7:40 தெய்வங்களும் இருக்கும். அப்ப எல்லா செல்வங்களும் அந்த ஒரே போட்டோ மூலியமா நம்மளுக்கு கிடைச்சிருச்சு. ஆனா இருந்தாலும் இன்னைக்கு காலகட்டத்தில வந்து பாத்தீங்கன்னா அந்த ஒரே போட்டோவை யாரும் வச்சு வழிபாடு செய்யறது இல்லை. சில பேர் என்னன்றான் எனக்கு அம்மனை பிடிக்கும் எனக்கு பெருமாளை பிடிக்கும் எனக்கு சிவனை பிடிக்கும் அப்படின்னு அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சாமியை வச்சு வழிபாடு செய்றாங்க. அது தவறே கிடையாது. அவங்க விருப்பப்பட்ட சாமிகளை வச்சு நாம பூஜை செஞ்சு வழிபாடு செய்யறதும் நல்லதுதான். ஆனா இருந்தாலும் குறிப்பா இந்த ஒரு போட்டோ கம்பல்சரி எல்லார் வீட்லயும் அதை வச்சு வழிபாடு செய்யணும். ஆனா செய்யறத தவிர்த்துட்டாங்க. சரி அது என்னப்பா வளவளன்னு பேசாத அப்படின்னு கேட்கலாம். அதாவது ஐந்து தெய்வங்கள் என்னென்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா முதல்ல விநாயக பெருமான் இரண்டாவது சரஸ்வதி தாயார்
8:28 மூன்றாவது லட்சுமி தாயார் நான்காவது எம்பெருமான் வெங்கடாஜலபதியார் ஐந்தாவது முருகப்பெருமான். இந்த ஐந்து தெய்வங்கள் அடங்கி இருக்கக்கூடிய ஒரே ஒரு போட்டோவை சுவாமி படத்தை நம்ம பூஜை அறையில் வைத்து வழிபாடு செஞ்சாவே போதும். நம்ம வீட்டுக்கு தேவையான அனைத்து நலன்களும் கிடைக்குங்க. அது எப்படி அப்படின்னு பாத்தீங்கன்னா அதாவது இந்த படத்தை நீங்க பார்த்தீங்கன்னா வீட்டுல ஒரு வீட்ுல தேவையான எல்லா நலன்களையும் இதுலயே இருக்குங்க தெய்வங்களே கொடுத்துடுறாங்க. இதுல நடுவுல இருக்கக்கூடிய விநாயகர் என்ன செய்றார் பாத்தீங்கன்னா வினைகளை அனைத்தையும் வேரோட நீக்குறாரு. அப்ப வாழ்க்கையில நாம கேட்கிற எல்லா நலன்களையும் வாரி வழங்கக்கூடிய
9:14 வல்லலாக விநாயக பெருமான் விளங்குகிறார். அதனால நமக்கு வினைகளை நீக்கினாலே போதுமே மத்த எல்லாமே நமக்கு கிடைக்கும். அதனாலதான் விநாயகர் இந்த ஐந்து தெய்வங்களுக்கு இடையில நடுநிலை நாயகனாக நிலைத்து இருப்பார். பார்த்திருப்பீங்களா அடுத்ததா விநாயகருக்கு பக்கத்துல யார் இருக்கிறாங்க? ஒரு பக்கம் சரஸ்வதி தாயார் இருக்கிறாங்க. மறுபக்கம் மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க. காட்சி தராங்க. அப்ப சரஸ்வதி தாயார் என்ன பண்றாங்க ஒரு வீட்ல இருக்கக்கூடியவங்களுக்கு நல்ல அறிவு நல்ல ஞானம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கல்வி நல்ல வித்தைகள் இது எல்லாத்தையும் தரக்கூடிய தெய்வமாக சரஸ்வதி
10:00 தாயார் இருக்கிறாங்க அப்ப அறிவு இருந்தாதானே நம்மளால எல்லா வேலையுமே செய்ய முடியும் ஆமாவா இல்லையா அப்படி வேலை மட்டும் செஞ்சா போதுமா அதுக்கு ஏத்தார் போல தகுந்த செல்வம் நம்மளுக்கு கிடைக்கணுமா இல்லையா? நல்லா கேட்டுக்கங்க வேலை மட்டும் செஞ்சா போதுமா அதுக்கு தகுந்த செல்வம் நம்மளுக்கு கிடைக்கணும். அப்ப பக்கத்துல வேற எந்த தாயார் இருக்கறாங்க? மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க. அப்ப மகாலட்சுமி தாயார் நமக்கு என்ன பண்றாங்க? எல்லா செல்வங்களையும் அதாவது இந்த செல்வம் அந்த செல்வம் அப்படி எல்லாம் கிடையாதுங்க. அனைத்து வகையான செல்வங்களையும் அருளக்கூடிய இடத்தில அம்பால் மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க சரிங்களா
10:46 அடுத்ததா கடைசியா ரெண்டு பேர் இருக்கறாங்க யாருப்பா ஒரு பக்கம் மாமனார் ஒரு பக்கம் மருமகன் அதாவது ஒரு பக்கம் வெங்கடாஜலபதியார் காட்சி தராருங்க அந்த பெருமாளுடைய இருதயத்தில இருக்கக்கூடிய மகாலட்சுமி அப்படின்ற தாயாரோடு இணைந்து காட்சி தரக்கூடிய எம்பெருமாள் பெருமாள் என்ன தரார் நமக்கு அதாவது நல்லா கேட்டுக்கங்க ஒரு குடும்பத்தில அன்பு பாசம் ஒற்றுமை குழந்தை கணவன் மனைவி ஒற்றுமை இது எல்லாத்தையும் தரக்கூடியவராக பெருமாள் இருக்கிறாருங்க புரியுதுங்களா ஒரு குடும்பத்தில அன்பு பாசம் கணவன் மனைவி பிள்ளை ஒற்றுமை சந்தோஷம் இது எல்லாத்தையும் கொடுக்கக்கூடிய இடத்தில்
11:32 யார் இருக்கிறாங்க பெருமாள் வெங்கடாஜலபதியார் இருக்கிறார் அடுத்ததா யார் இருக்கறாங்க கடைசியா அப்படின்னு பார்த்தீங்கன்னா முருகப்பெருமான் இருக்கிறாருங்க அதாவது நாங்க என்ன கே்கறேன்னா உனக்கு என்ன பிரச்சனை என்ன துன்பம் ஏன் கவலைப்படுற அதாவது இந்த திருவடியை வந்து பிடிச்சுக்கிட்டா போதுங்க உனக்கு எல்லா நலன்களையும் தரும். அதாவது உன்னுடைய எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் சரி அவனை அழிக்க கூடியவன் யாரு வேல்கொண்டு துன்பத்தை தீர்க்கக்கூடிய சொந்த கடவுளாகிய கந்த கடவுள் முருகன் இருக்க உங்களுக்கு ஏன் கவலை அதேபோல கவலையே படாத அஞ்சாத அஞ்சாத அப்படின்ற
12:20 தைரியத்தை கொடுத்து வெற்றி என்ற பரிசை உங்களுக்கு வழங்கக்கூடிய தெய்வமாக முருக பெருமான் விளங்குகிறார் நல்லா புரிஞ்சுக்கங்க அப்படி இருக்கும்போது ஒரு வீட்டில இந்த பூ சாமி படம் இருந்தா அனைத்து வகையான வளமும் பெற்றிருக்கக்கூடிய வீடாக இந்த வீடு விளங்கும் புரியுதுங்களா விநாயகர் வினையை தீர்க்கிறாரு சரஸ்வதி தாயார் கல்வியை தராங்க மகாலட்சுமி தாயார் செல்வத்தை தராங்க எம்பெருமான் பெருமாளு குடும்ப ஒற்றுமை அன்பு பாசத்தை கொடுக்கறாங்க முருகப்பெருமான் என்ன பண்றாரு உங்களுக்கு எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் துன்பங்கத்தில துயரத்தையும் விலகி உங்களுக்கு இன்பத்தை
13:07 கொடுக்கிறார் அப்ப எல்லா வலமும் இருக்கக்கூடிய புகைப்படமாக இந்த ஐந்து தெய்வங்கள் இருக்கக்கூடிய புகைப்படத்தை தான் முதல்ல வச்சு வழிபாடு செய்யணும் இனி வரும் காலகட்டத்தில் கூட நீங்க புதுசா வீடு கட்டீங்கனாலும் இந்த புகைப்படங்களை இந்த தெய்வங்கள் இருக்கக்கூடிய சாமி படங்களை வைத்து வழிபாடு செய்யறது மிகவும் உகந்தது அப்படி இருக்கும்போது இல்லப்பா எனக்கு வந்து சில பேர் சொல்லுவாங்க எனக்கு சிவனை பிடிக்கும் மகாலட்சுமி தாயரை பிடிக்கும் அம்பால பிடிக்கும்வாங்க அப்ப கடக ராசிக்காரர்களுக்கு உகந்த தெய்வங்கள் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சிவபெருமானை இவங்க வழிபாடு செய்யறது நல்லது. அதேபோல அம்பாலை வழிபாடு செய்யறது இவங்களுக்கு உகந்தது. சிவபெருமானை நீங்க வழிபாடு செய்யும்போது மனசுல அமைதி உண்டாகும். உடம்புல ஆரோக்கியம் நிலைக்கும். அதேபோல குழந்தை
13:55 பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சந்திர பகவானை நீங்க வணங்கும்போது மனசு உங்களுக்கு சீராக இருக்கும். நல்ல அறிவு கல்வி நல்ல புத்திசாலிதானமாக வேலை செய்யற இடத்தில் வெற்றி பெறக்கூடியவர்களாக இருப்பீங்க. அதேபோல நீங்க அம்பால வழிபாடு செய்யும்போது உங்களுக்கு தைரியம் தொழில் வளர்ச்சி இது எல்லாமே கிடைக்கும். பார்வதி தாயாரை நீங்க வணங்குனீங்கன்னா திருமண தடைகள் ஏதாவது இருந்துச்சுன்னா தடைகளை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சரிங்களா அதேபோல கிருஷ்ண பகவானை நீங்க வழிபாடு செய்யும்போது குறிப்பா கடக ராசிக்காரர்கள் திருப்பதி ஏழு மலையான கண்டிப்பா நீங்க வணங்கணும். வருடத்திற்கு ஒரு முறையாவது நீங்க திருப்பதி சென்று அங்கு எம்பெருமானை
14:40 வழிபாடு செய்யணும். அப்படி நீங்க செஞ்சா மட்டும்தான் உங்களுக்கு வாழ்க்கையில எல்லா வளமும் கிடைக்கும். குறிப்பா பணம் பிரச்சனைகள் பணவரவு தொழில் முன்னேற்றம் இது எல்லாத்துக்கும் ஏழுமலையான் தான் உங்களுக்கு உறுதினா இருக்கிறார். அதனால தயவு செஞ்சு அவரை வழிபாடு செய்யுங்க. அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா கடக ராசிக்காரர்கள் முருகப்பெருமானை நீங்க வழிபாடு செய்யணும். ஏன் சொல்றேன்னா நீங்க முருகப்பெருமானை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு தைரியம் கிடைக்கும். கல்வியில் இண்ணல்கள் வந்தாலும் நீங்கும். அதேபோல உங்களுக்கு வேலை செய்யற இடத்திலயும் சரி தொழில்லயும் சரி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய இடத்தில முருகப்பெருமான் இருக்கிறாருங்க. அதனால கடக ராசிக்காரர்கள் முக்கியமாக வணங்க வேண்டிய தெய்வங்கள் அப்படின்னு
15:26 பார்த்தீங்கன்னா ஒன்னு சிவபெருமான் இரண்டாவது அம்மன் வழிபாடு மூன்றாவது திருப்பதி ஏழுமலையான நீங்க வழிபாடு செய்யணும் குறிப்பா அடுத்தது முருகப்பெருமான் இந்த நான்கு தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு பணவரவு கல்வி அதேபோல வீட்டு பிரச்சனைகள் சொத்து பிரச்சனைகள் திருமண பிரச்சனை குழந்தை பாக்கியம் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்கும் சரி சில பேர் சொல்லுவீங்க எனக்கு காலியை ரொம்ப பிடிக்கும். சனி பகவானே ரொம்ப பிடிக்கும். அப்ப நான் ஏன் அவங்கள எல்லாம் கும்பிட கூடாதா அப்படின்னு கூட சில பேர் கேட்கலாம். அப்ப கடக ராசிக்காரர்கள் எந்தெந்த தெய்வங்களை வழிபாடு செய்யக்கூடாது அப்படின்றத பத்தி பேச போறோம் இப்ப. சரிங்களா கடக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் சந்திர பகவான் அதிபதி அப்படின்றதுனால நீங்க
16:12 ரொம்பவே மென்மையானவங்க. அதனால உக்கரமான தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யும்போது உங்க மனசுல அடிக்கடிக்கு மன பிரச்சனைகள் அழுத்தம் உண்டாகும். கவலைகள் ஏற்படும். அதனால உக்கரமான தெய்வங்கள்னு யாரை சொல்றீங்க அதாவது காளி மகிஷாசூர மர்த்தினி பைரவர் பிரசன்ன ஆஞ்சநேயர் இவங்கள எல்லாம் நீங்க வழிபாடு செய்யும்போது என்ன ஆகும்னா உங்களுக்கு ரொம்பவே உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பீங்க. ஏற்கனவே உங்க கோவத்தை கற்றுப்படுத்த முடியாது. கோவம் வந்தா நீங்க அடங்கவே மாட்டீங்க. அப்படி இருக்கும்போது இன்னும் உக்கரமான தெய்வங்களை நீங்க வழிபாடு செய்யும் போது என்ன ஆகும்? இன்னும் கோவம் அதிகமாக ஆகும். அதனால மன அழுத்தம் உண்டாகும். மன அச்சம் உண்டாகும். ஏதாவது ஒரு கவலையிலயே
16:57 இருப்பீங்க. அதேபோல வீட்டில எந்த காரணத்தை கொண்டும் உடைஞ்ச சேதமடைஞ்ச படங்களை வச்சு வழிபாடு செய்யக்கூடாதுங்க. அதாவது படங்கள் மட்டும் இல்ல. விக்கிரகங்களை கூட வச்சு நீங்க வழிபாடு செய்யக்கூடாது. சில பேர் கேட்கலாம் இதெல்லாம் எங்க தாத்தா பாட்டி காலத்தில இருந்து நாங்க அத அப்படியே வச்சு கும்பிட்டுட்டு வரோம். அத நாங்க எப்படி எடுக்க முடியுமா அப்படின்னல்லாம் கேட்கலாம். தயவு செஞ்சு சொல்றேங்க வீட்டை பொறுத்தவரைக்கும் பூஜை அறியில எந்த காரணத்தை கொண்டும் பழைய புகைப்படங்கள் சேதமடைஞ்ச சுவாமி படங்கள் விக்கிரகங்கள் இதை எல்லாமே இருந்துச்சுன்னா அதை நீங்க ஆற்று ஓடைகள்ல் போயிட்டு விட்டுட்டு ஒரு சின்ன கற்பூரம் ஏந்தி வழிபாடு செஞ்சுட்டு வர்து
17:42 உங்களுக்கு உங்க வீட்டுக்கு நல்லது. உடைஞ்ச சேதமடைஞ்ச படங்களை நீங்க வீட்டுல வச்சு வழிபாடு செஞ்சீங்கன்னா கண்டிப்பா உங்க குடும்பத்திற்கு ஆகாது. குடும்பத்துல சண்டை, சச்சிரவு, குழந்தை பிரச்சனை, உடம்பு சரி இல்லாம போகும். பண வரவு, தடை ஏற்படும் அப்படின்னு எல்லாமே இருக்குங்க. அதேபோல சனி பகவானை பொறுத்தவரைக்கும் கடக ராசிக்காரர்கள் குறிப்பாக வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய கூடவே கூடாதுங்க. நீங்க ஆலயங்களுக்கு சென்று சனி பகவானை தாராளமாக வணங்கலாம். உங்களுக்கு பிடித்த கிரகமாக கூட இருக்கலாம். ஆனால் சனி பகவானோ ராகு கேது நீங்க தனிப்பட்ட முறையில வீட்டில பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது. அது மட்டுமி இல்லாம ஏன் அப்படின்னா நீங்க
18:27 ஏற்கனவே சொன்ன மாதிரி சந்திரன் ஆதிக்கம் கொண்ட ராசி ஆனா சனி பகவான் ராகு கேதுல்லாம் வந்து பாத்தீங்கன்னா கர்ம காரகன்கள் கடுமையாக தண்டனை கொடுக்க கூடியவங்க சனியை பொறுத்தவரைக்கும் ஒழுக்கம் தண்டனை தாமதம் சோதனை இது எல்லாமே சனியோட பண்புங்க. அதனாலதான் சொல்றேன். சனி பகவானை நீங்க வீட்டில வச்சு வழிபாடு செய்யக்கூடாது. அது மட்டும் இல்லாம அப்படி வழிபாடு நீங்க செஞ்சீங்கன்னா உங்க வாழ்க்கையில சனியோட சக்தி மிக அதிகமாக வெளிப்பட்டுச்சுன்னா உங்களுக்கு மன அழுத்தம் மனசோர்வு குடும்பத்தில சண்டை வேலை செய்ற இடத்தில இண்ணல்கள் அதேபோல தொழில்ல பிரச்சனை உடம்புல உடம்பு பிரச்சனையும் உண்டாகும். அதேபோல எதிரிகளால சில பிரச்சனைகள் நேரிட
19:13 வாய்ப்புகள் இருக்கு. அதனால கடக ராசிக்காரர்கள் எந்த காரணத்து கொண்டும் வீட்டுல சனி, ராகு கேத வச்சு வழிபாடு செய்யக்கூடாது. அதேபோல சனி பகவானை எந்த காரணத்தை கொண்டும் நேருக்கு நேரா நின்னு கும்பிடக்கூடாது. பொதுவா கடக ராசிக்காரங்க சாமி இருக்கும்போது தெற்கு வடக்க பார்த்த மாதிரிதான் நீங்க நின்னு சுவாமி சனி பகவானை வழிபாடு செய்யணும். அதுதான் நல்லதும் கூட. அதேபோல கடக ராசிக்காரர்கள் சில பேர் கேபீங்க எங்களுடைய அப்பா அம்மா மூதிய தயாரடைய போட்டோஸ் எல்லாம் நாங்க பூஜை அறையில வச்சு வழிபாடு செய்யலாமா? ஏன்னா அப்பா அம்மாதான எங்களுக்கு முதல் தெய்வம். அவங்க எங்களுக்கு செய்யாததா கடவுள் எங்களுக்கு செஞ்சிுட்டாங்க அப்படி எல்லாம் கேட்கலாம். அதாவது மனிதனாக பிறந்து அன்பு பாசம் துன்பம்
19:58 போறாமை கஷ்டம் இது எல்லாத்தையும் பார்த்த இறந்த ஒரு ஆத்மா அதனால மனிதனாக பிறந்து இறந்தவங்க அவங்களுடைய போட்டோஸ பூஜை அறையில் வைக்க கூடாது. தெய்வங்களும் இவங்களும் மனிதர்களும் சமமும் கிடையாது. அதனால எந்த காரணத்தை கொண்டு உங்களுடைய அப்பா அம்மா தாத்தா போட்டோஸ் எல்லாம் வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யாதீங்க. அது உங்க குடும்பத்துக்கு ஆகாது. அதேபோல நீங்க அப்படி வழிபாடு செய்யணும்னா உங்க வீட்ல ஏதாவது ஒரு அறையில வடக்கு திசையில போட்டோவை மாட்டி தெற்கு திசையை பார்க்கிற மாதிரி வைங்க. அமாவாசை நாட்கள்ல உங்க பெரியவங்களுக்கு பூஜை செய்யுங்க. உங்களுக்கு நல்ல பலன்களை
20:43 கொடுப்பாங்க. அடுத்ததா கடக ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் பூஜை அறையை எப்பவுமே சுத்தமா வச்சிருக்கணும். அழுக்கு படிஞ்சி இருக்க கூடாது ஒற்ற இருக்கக்கூடாது. நல்லா தூய்மையா வச்சிருக்கணும். அதேபோல பூஜை அறைக்கு டோர் வச்சு பூட்டி வைங்க. மத்தவங்க எல்லாம் வந்து பார்க்கற மாதிரி வைக்காதீங்க. அதேபோல கடக ராசிக்காரங்க திங்க்கிழமை நாட்களல சந்திரனுடைய நாளா இருக்கிறதுனால அன்றைய தினத்தில நீங்க பூஜைகள் செய்யறது உங்களுக்கு உகந்தது அம்மன் வழிபாடு சிறந்தது குடும்பத்தில் நல்ல அமைதி உண்டாக்கும். சரிங்களா வெள்ளிக்கிழமை நாட்கள நீங்க லட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு செல்வம் வரும் பண வரவு வரும். தடைகள் ஏற்பட்ட பணம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். செவ்வாய்க்கிழமை நாட்கள முருகப்பெருமானை நீங்க வழிபாடு
21:28 செஞ்சீங்கன்னா உங்களுக்கு தைரியம் ஆரோக்கியம் மேம்படுங்க. பரிகாரங்கள் அப்படின்னு பார்த்தீங்கன்னா முடிஞ்ச வரைக்கும் பால், வெண்ணை வெள்ளை மலர்களை கொண்டு சந்திரனுக்கு பூஜை செய்யுங்க. திங்க்கிழமை நாட்கள்ல முடிஞ்சா விரதம் இருங்க. உங்களுக்கு நல்லது நடக்கும். அதேபோல பசு கன்று இவைகளுக்கு வந்து புல்தானம் பண்றது உங்களுக்கு பாக்கியத்தை அதிகரிக்குங்க. முடிஞ்ச வரைக்கும் நதி குளத்தில சந்திரனை பார்த்து தண்ணீர்ல அர்ப்பணம் செய்வது சந்திர பிரசன்னம் உங்களுக்கு உண்டாகுங்க. அதேபோல ஆயுதங்களை வந்து வீட்டில வச்சு வழிபாடு செய்யாதீங்க. அப்படி ஆயுதங்களை நீங்க வைக்கிறீங்கன்னா, சாமி சிலையோட ஆயுதங்களை வைக்கிறதுதான் உங்களுக்கு உகந்தது. நான் மறுபடியும் சொல்றேன் கடக ராசிக்காரர்கள் உங்களுடைய வாழ்க்கையில சில சமயம்
22:14 அலைப்பாயிர கடல் மாதிரி இருக்கும். புரியுதுங்களா? அதனால சரியான நேரத்தில சரியான தெய்வத்தை நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா அந்த அலைகிலே உங்களுக்கு தங்க பாதைகளாக மாற்றக்கூடிய சக்தி சந்திர பகவானுக்கு மட்டும்தான் உண்டு. அதனால கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எடுத்துக்கிட்டீங்கன்னா சிவபெருமானை நீங்க வழிபாடு செய்யணும். அப்படி வழிபாடு செய்யும்போது மன அமைதி உண்டாகும். அம்பாலை வழிபாடு செய்யும்போது குடும்பத்தில அன்பு பாசம் நிலைச்சி இருக்கும். அதேபோல வெங்கடாஜலபதியை நீங்க வணங்கும் போது உங்களுக்கு கல்வி, பணம், வரவு, தொழில், வியாபாரம் இது எல்லாமே பெருகும். முருகனை நீங்க வழிபாடு செய்யும் போது உங்களுக்கு தைரியம் உண்டாகும். தன்னம்பிக்கை உறுதியாக இருக்கும் அப்படின்னு சொல்லி இந்த வீடியோ பதிவை நான் முடிச்சுக்கிறேன். இந்த வீடியோ
23:01 பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம ஷேர் பண்ணுங்க. அதேபோல கமெண்ட் பண்ணுங்க. ஓம் சரவண பவ ஓம் நமச்சிவாய ஓம் நாதன்வால் வாழ்க. மீண்டும் அடுத்த ஒரு வீடியோ பதிவுல பார்க்கலாம். நன்றி வணக்கம்.