0:00 என் அன்பான பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆசீர்வாதங்கள் எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே நம்ம வாழ்க்கையில எல்லா நாளும் இனிமையாக இருக்க வேண்டும் சில அதிஷ்டத்தை பற்றி இன்று பேசப்போறேன் நமக்கு அதிஷ்டம் கிடைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இந்த பதிவு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். இந்த காலம் இன்னைக்கு இருக்கிற காலம் நமக்கு சப்போர்ட்டிங்கா இருக்குமா இருக்காதா அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பதிவு ஒரு பிரயோஜனமா இருக்கும். நான் ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் எல்லாருக்குமே சொல்லுவேன் பிள்ளைகள் எல்லாருக்குமே
0:48 நம்ம ஏதாவது ஒரு செயல் செய்றோம்னா ஒரு நல்ல குருவுடைய ஆலோசனையோடு செஞ்சோம்னா அந்த செயல் வெற்றி பெறும். நிறைய பேர் இன்னைக்கு எல்லாத்துலயும் தோத்து போறோம். இன்னைக்கு பல பேருடைய வருத்தமே என்னன்னா தோத்து போறதுதான் தொழில்ல தோத்து போறோம் மனுஷங்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் தோத்து போறோம் குடும்ப உறுப்பினர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறோம் வருமானத்தில திருப்தி இல்லாமல் அதிருப்தியை சம்பாதிக்கிறோம் எல்லா திறமையும் இருந்து எந்த ராசியும் இல்லாதது போல நாமள நாமளேஃபீல் பண்றோம் இப்படி ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவேதான் நாம் எல்லாம் இருக்கிறோம் இந்த சிரமங்களை எல்லாம் இப்ப நல்லதா
1:35 மாத்தணும்னா ஈசன் நினைத்தால் மட்டும்தான் நடக்கும் அந்த பரமேஸ்வரன் நினைத்தால் மட்டும்தான் நம்ம சிரமத்தை எல்லாம் போக்க முடியும் அவர் சில நேரங்களல் நினைப்பார் அவர் நினைக்கிறத நாம நினைக்கணும் அவ்வளவுதான் இந்த பரமேஸ்வரன் பல ரூபத்த இருக்கிறார் அதுல ஒரு ரூபம் தான் காலச்சக்கர ரூபம் சட்ட ரூபம் நீதி ரூபமாக சனியாக இருக்கிறார் சனியும் பரமேஸ்வரன் தான் அப்ப சனீஸ்வரன் பகவானை ஏன் ஆண்டவன் படைச்சார்னா என் பிள்ளைய என்னால திருத்த முடியாது திட்ட முடியாது வருத்தப்பட வைக்க முடியாது ஆண்டவன் அதனால எப்படி நாமெல்லாம்
2:21 பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுறோமோ அதே மாதிரி ஆண்டவன் என்ன பண்றாரு சனிகிட்ட விடுறார் அப்பப்ப அப்பப்ப ப்ப சனி பகவானே இவனை கொஞ்சம் நல்லா திருத்தி விடு நல்லவனா இருந்தா நல்லா பாராட்டி விடு பட்டம் கொடு கெட்டவனா இருந்தா திருத்தி கொடு இததான் சனிட்ட சுவாமி சொல்றார் அப்ப சுவாமி சொல்றதுல நியாயம் இருக்கு அப்பப்ப நம்மள டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்துக்கணும் அப்பப்ப நம்ம ஓவர்ஆயில் பண்ணிக்கணும் சர்வீஸ் பண்ணிக்கணும் நம்மள எப்படி லேப்டாப்லயும் நம்மள சர்வீஸ் பண்ணிக்கிறோமோ அதே மாதிரி நம்மள நாம சர்வீஸ் பண்ணிக்கணும் இப்படி சர்வீஸ் பண்றதுதான் சனி அவருடைய வேலை இப்ப நம்மள அவர் எப்படி சர்வீஸ் பண்ண போறார் அதைதான் பார்க்க போறோம் வாங்க பார்த்துடலாம் அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்னுவாங்க
3:08 ஒரு பிரச்சனை இல்ல ரெண்டு பிரச்சனை இல்லை பல பிரச்சனையை பார்த்தவர்கள் கும்ப ராசிக்காரர்கள் ஏழர வருஷத்தில முதல்ல ரண்டரை வருஷம் அள்ளி கொடுக்கக்கூடிய சனி பகவான் என்ன பண்ணார்னா எதை கொடுக்கிறார்னே தெரியாமல் கொடுத்துக்கிட்டு இருந்தார் கஷ்டத்தையும் கொடுத்தார் நல்லதையும் கொடுத்தாரு சமாளிச்சோம் சமாளிச்சோம் சமாளிச்சோம் சமாளிச்சுக்கிட்டு இருக்கிறோம் இப்படி பல சமாளிப்புகள்ல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் கும்ப ராசிக்காரர்கள் சமாளிக்கறதுக்காகவே பிறந்தவங்க ஐயா கும்ப ராசி கும்ப ராசி பிள்ளைங்கன்னா சமாளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் சமாளிக்கிறதுல சாமர்த்தியம் கவர்மெண்ட் ஏதாவது ஒரு பெரிய டாக்டர் பட்டம் கொடுக்கணும் ஒரு பெரிய பட்டம் கொடுக்கணும்னா சமாளிக்கிறவர்களுக்கு
3:54 யார் அப்படின்னு கேட்டா கும்ப ராசி கொடுத்துரலாம் ஆனா பட்டம் பத்தாது அவ்வளவோ பேர் கும்ப ராசி இருக்காங்க பெரும்பகுதி பார்த்திருக்கீங்களா ஒரு குடும்பத்தில ஏதாவது ஒரு கும்ப ராசி இல்லாம இருக்காது. ஒரு உறவுல ஒரு கும்ப ராசி இல்லாம இருக்காது. ஏன்னா கும்ப ராசின்னு ஒன்னு இருந்தாதான் பல பேருக்கு வழியே கிடைக்கும். அதான் கும்ப ராசி என்னைக்குமே கும்ப ராசியை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா நாம என்ன நினைக்கிறோம் அதை செயல்படுத்தனும் அப்படின்னு நினைச்சு ரொம்ப பக்காவா பிளான்ல்லாம் போட்டு செயல்படுத்தி உட்காருவோம். அதை செயல்படுத்த விடாமயே குடும்பத்தில் உள்ளவன் தடுப்பான். எதை சொன்னாலும் அஸ்து படுவான். எதை சொன்னாலும் வேணாம்னுவான். நம்ம கருத்து வந்ததுன்னா உடனே அதுக்கு
4:41 ஆப்போசிட் 10 பேர் சொல்லுவான். இப்படி எல்லாம் பார்த்து பார்த்து வெறுத்து போன கும்ப ராசிக்கு இப்போ சனி பகவான் வாக்கு சனியாக உள்ள வரார் குடும்ப சனியாக உள்ள வரார். ஆல்ரெடி பல சனி குடும்பத்தில இருக்கு. அண்ணன்ங்கிற சனி தம்பிங்கிற சனி அம்மாங்கிற சனி அப்பாங்கிற சனி புள்ளைங்கிற சனி பொண்டாட்டிங்கிற சனி புருஷன்ங்கிற சனி மாமிங்கிற சனி மச்சான்ிற சனி சனிக்கு எல்லாம் நிறைய பேர் இருக்கு கும்பத்துக்கு மட்டும்தான் தெரியும். எல்லார் பேருக்கும் பக்கத்துல சனின்னு போட்டுக்கலாம் தைரியமா போட்டுக்கலாம். ஏன் சப்போர்ட் பண்ணாதவன் எல்லாரும் சனி இப்ப புரிஞ்சுக்கிட்டீங்களா கும்பத்தை மட்டும் யாருமே சப்போர்ட் பண்ண மாட்டாங்க. அப்ப உங்களுக்கு யாரெல்லாம் சப்போர்ட் பண்ணல அவங்கல்லாம் சனி.
5:27 நீங்க சும்மா காலையில வீட்ல எழுந்துட்டு நான் காலையில் ஒரு கோயிலுக்கு போறேன் அப்படி மட்டும் சொல்லுங்களேன் கும்ப ராசிக்காரங்களுக்கு எல்லாம் சவால் விட்டு சொல்றேன். காலையில எழுந்துட்டு நான் ஒரு பெருமா கோவிலுக்கு போறேன்னு சொல்லுங்க. உடனே வீட்ல உள்ளவங்க கேப்பாங்க. ஏன் போற? பெருமா கோவிலுக்கு ஏன் போணும்? பெருமா கோவிலுக்கு போறேன். சனிக்கிழமை பெருமா கோவிலுக்கு எதுக்கு இப்ப போற? சாயந்திரம் போய்க்கலாம். அடுத்த வாரத்தை அவ்வளவுதான் வரும். சரி சாப்பிட போறேன்னு சொல்லுங்க. சாப்பிட போறேன் வீட்ல சாப்பிட போறேன். எதுக்கு இப்ப சாப்பாடு கொஞ்ச நேரம் இரு அப்புறமா சாப்பிடலாம் அப்படின்னுவாங்க. குளிக்க போறேன்னு சொல்லுங்க. முன்னாடியே குளிக்க வேண்டியதுதானே அப்படின்னுவாங்க ஏங்க எதை சொன்னாலும் மாத்தி மாத்திமே
6:13 பேசிக்கிட்டு இருக்கீங்க கும்ப ராசிக்காரங்கல்லாம் வாழவே வேண்டாமா கும்ப ராசிக்காரங்கல்லாம் யோசிக்கவே வேண்டாமா இப்ப இப்படி ஒரு முரண்பாடான வாழ்க்கைக்குள் வாழக்கூடியவர்கள் கும்ப ராசிக்காரர்கள். முரண்பாடு ஏதோ நான் சொல்லிக்கிட்டே இருக்கேங்கறதுனால மட்டும் கடவுளை நம்புறவங்களும் இருக்கறாங்க ஏதோ நான் சொல்றேங்கறதுக்காக ஒரு நாள் மாறுங்கிற நம்பிக்கையில வாழ்றவங்களும் இருக்கறாங்க என்ன மாதிரி சில பேர் இல்லைன்னா கும்ப ராசிக்காரங்கல்லாம் எப்பயே ரொம்ப கஷ்டப்பட்டுருப்பாங்கன்னு சில பேர் சொல்றாங்க இது கேள்விப்பட்ட உண்மை அப்ப நான் பொய்யா சொல்றேன்னா பொய் சொல்லல கும்ப ராசிக்கு விடிவு காலம் உண்டுங்கறத நான் சொல்றேன் ஆனா விடியாம ஆக்குறது உறவுகள்
6:59 இவன் எங்கயாவது விடிஞ்சிருவானோ ஆனா உலகமே பாராட்டும் கும்பத்தை ஊரே பாராட்டும் கும்பத்தை உறவு மட்டும்தான் பாராட்டாது இப்படி பல உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ள பிதுங்கி விழி பிதுங்கி மனம் பிதுங்கி வருத்தத்தில் வாடக்கூடிய என் பிள்ளைகளுக்கு குடும்ப சனியாக உள்ள வராரு இரண்டாவது வீடு அப்ப உங்க பக்க பக்கத்தில் இருக்கிறவங்க என்ன நினைக்கிறாங்க யாரை நினைக்கிறாங்க என்ன பேசுறாங்கங்கறத உங்களால இப்ப தெளிவா தெரிஞ்சுக்க முடியும் இதைதான் சனி காட்டி கொடுக்க போறார். மற்றவர்களை மாத்த வேண்டும் என்று நினைக்கிறத இன்னியோட மறந்துருங்க கும்ப ராசிக்காரர்களே மற்றவர்களுக்காக
7:44 மாறிக்கொள்வதே உங்களுக்கு உத்தமம். அப்ப கும்ப ராசி இப்ப என்ன பண்ணனும் வார்த்தையில கவனமா இருங்க. வாய்ஸ் ரைஸ் பண்ணாதீங்க வீக் ஆயிடுவீங்க நீங்க ஏதாவது வாய்ஸ் ரைஸ் பண்ணாலோ கோபப்பட்டாலோ அதுவே உங்களுக்கு ஆபத்தாக போகும் அப்ப கோவம் வருத சாமி நான் என்ன பண்ணே இவங்க பண்றத எல்லாம் எனக்கு கடுப்பாவுது சாமி நான் என்ன பண்ணே தட்டி கொடு சூப்பரா பண்றீங்க அப்படின்னு சொல்லு உன் கோபம் போயிடும் சூப்பரா சமைக்கிறேன் அப்படின்னு வீட்ல உள்ளவங்கள சொல்லுங்க உங்க கோபம் போயிடும் அழகா இருக்கீங்க அப்படின்னு சொல்லுங்க உங்க கோபம் போயிடும் பாசிட்டிவ் அப்ரோச் நீங்க கொடுக்க போறீங்க அவங்க கொடுக்க மாட்டாங்க இததான் சனி இப்ப
8:30 என்ன பண்ண போறாரு வாக்கு சனியாக உள்ள உட்காருறாரு அப்ப நீங்க ஏதாவது சொன்னா பலிக்கும் கும்பத்திற்கு இப்ப வாக்கு பலிதம் ஏற்படும் ஆனா கெட்டத சொல்லாதீங்க கெட்டத சொன்னா அது நமக்கு உடனே பலிக்கும். அதனால என்ன பண்ணுங்க கும்ப ராசிக்காரவங்க நான் சொல்றத தயவு செய்து கேளுங்க இன்னையில இருந்து எல்லாரையும் வாழ்த்துங்க உங்க வீட்ல உள்ளங்க புருஷன் பொண்டாட்டி புள்ளை குடும்பம் அப்பா அம்மா மாமி மச்சான் எத்தனை உறவு இருக்கோ அத்தனை உறவுக்காரவங்களை சொந்தக்காரன் தெரிஞ்சவன் வேலை பார்கறவன் முதலாளி எல்லாரையும் நல்லா இருங்க நீங்க சூப்பரா வர போறீங்க உங்களுக்கு பணம் கிடைக்க போகுது அப்படின்னு சொல்லுங்க உங்களுக்கு பணம் கிடைக்கும் உங்களுக்கு வாழ்க்கை நல்லா இருக்கும். கார் வாரங்க போறீங்கன்னு ஒருத்தன சொல்லுங்க நீங்க கார் வாங்குவீங்க இடம் வாங்க போறீங்கன்னு ஒருத்தவங்க சொல்லுங்க நீங்க இடம் வாங்குவீங்க நீங்க உடனே சொல்றீங்களாம் என்ன எங்கன்ன
9:15 கும்ப ராசிக்கார அருள்வாக்கு சொல்ல சொல்றியா அப்படின்னு கேட்கலாம் எஸ் ஆமா சொல்ல சொல்றேன் சொல்லு நீ நல்லா இருக்கணும்ங்கறதுக்காக நான் சொல்றேன் நீ சொல்லு தங்கம் நீ அருள்வாக்கு சொல்லு தங்கம் இப்ப உன் வாக்கு பழிக்க போகுது தங்கம் என்ன சொல்றான் வாக்குல சனிங்கிறான் கெட்டது சொன்னா பழிக்குங்கிறான் நீ உன் சொல்லால கெட்டு போக போறேன்னு சொல்றான் எத்தனை பேர்டா சொல்றீங்க சொன்ன சொல்லாலதான கெட்டு போக போற சொல்றதே நல்லதா சொல்ல போறேன்டா எப்படிடா கெட்டு போவ பாத்துருவோம். அழிக்க நினைக்க நினைக்க அழிக்க நினைக்கிறவன் அழிக்க கூடியவன்டா கும்பராசி அி அழிஞ்சிருவே நினைப்பீங்கீங்களா அழிக்க முடியாத துருவங்கள் கும்ப ராசி தெரிஞ்சுக்கங்க ஒருத்தரால அழிக்க முடியாது
10:04 சிவபெருமானுக்கு எப்படி மூணு கண்ணோ கும்ப ராசிக்கு மூணு கண்ணு நெற்றிக்கண் உண்டு அதனால நீங்க ஓப்பனா ஒன்னே ஒன்னு சொல்றேன் கும்ப ராசிக்காரர்கள நான் பெருமையா பேசு நினைக்காதீங்க உண்மைய நான் சொல்றேன் உங்க வாக்குல பிரச்சனை வரப்போகுதுன்னு சொல்றாங்கன்னா அதே வாக்கை நல்ல வார்த்தையாக மாத்திருங்க இந்த நிமிஷத்தில இருந்து ஒருத்தனை பார்த்து நீ தியேட்டர் வாங்க போறேன்னு சொல்லுங்க நீங்க தியேட்டர் வாங்குவீங்க நீங்க ஹோட்டல் ஆரம்பிக்க போு நீங்க ஹோட்டல் ஆரம்பிக்க போறீங்க நீங்க வந்து பஸ்ல போற என்ன சொல்றீங்களோ நடக்கு சவாமி சின்ன கல்யாணம் ஆகாம இருக்கா ஒருத்தன பார்த்து கல்யாணம் ஆகாத பாத்து நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறடா உனக்கு கல்யாணம் நல்லா இருக்க போகுது நல்ல பொண்டாட்டி வரப்போறா காதல் கல்யாணம் நடக்க போகுது சொல்லுங்க உங்களுக்கு அந்த கல்யாணம் நடந்துரும் இவ்வளவுதான் அவ்வளவுதான் மேட்டர் முடிஞ்சு
10:49 போச்சு இப்ப இதுல நம்ம என்ன சொன்னாங்க நீ உன் வாயில இருந்து வர வார்த்தை உனக்கு பிரச்சனை கொடுக்க போறது எப்படிடா கொடுக்கும் நான்தான் நல்ல வார்த்தை பேச போறேனே சிவஸ் சொல்லிட்டாரு இம நல்ல வார்த்தைதான் இவ்வளவுதான் சிவஸ் இந்த சிவஸ் அவ்வளவுதான் ஐடியா நீங்க எதுவும் பரிகாரம் பண்ண வேண்டாம் கஷ்டப்படுத்த வேண்டாம் காயப்பட வேண்டாம் நல்லத பேசுவோம் கும்ப ராசிக்காரர்களே ஒன்றுபடுங்கள் ஒன்றுபடுங்கள் ஒன்றுபட்டு ஒரே வார்த்தை நல்ல வார்த்தை மட்டும்தான் பாசிட்டிவ் பாசிட்டிவ்னா என்ன வாழ்த்துக்கள் உங்க பிள்ளையே உங்களை பார்த்து பிரச்சனை பண்ணுது கஷ்டப்படுத்துறாங்க அப்படின்னா கூட அந்த பிள்ளைகளுக்கு நீ நல்லா இருக்க போறப்பா நீ இப்ப பேனா வாங்க போறப்பா பென்சில் வாங்க போறப்பா இப்போதைக்கு உனக்கு இது கிடைக்க போகுதுப்பான்னு சொல்லுங்க உங்களுக்கு கிடைக்கும் அதுல சந்தோஷமும் கிடைக்கும்.
11:37 சனி கொடுக்க போறார் அதனால வார்த்தையில பேசும்போது நல்ல வார்த்தையை பேச போறோம் வைப்ரேஷனான வார்த்தைய பேச போறோம். பேசுவோமா காசு இல்ல கடன் இல்லைன்னல்லாம் எதுவுமே சொல்ல வேணாம். பண கல்லாப்பெட்டியை நிரப்புறதுக்கு ஐடியா பண்ணுங்க வருமானம் பெருக போகுது வசதி பெருக போகுது. அதுக்கு நீங்க நிறைய வாழ்த்துக்களை மட்டும்தான் இப்ப சொல்லணும். ஒருத்தன் பிசினஸ் பண்றானா அவனை பார்த்து சொல்லுங்க. அண்ண பிசினஸ் உங்களுக்கு நல்லா வரும்னே கண்டிப்பா நீங்க நல்லா வர போறீங்கன்னே உங்க பணம் உங்களுக்கு நிறைய கிடைக்க போதுன்னு சொல்லுங்க உங்களுக்கு பணம் கிடைக்கும். செஞ்சு பாருங்க கும்ப ராசிக்காரர்களே மனசை தொய்வு அடைஞ்சிடாதீங்க இந்த உலகத்தில நம்மள தோக்க அடிக்கறதுக்கும் நம்மள துரத்துறதுக்கும் நிறைய உருவங்கள் ஓடி வந்துகிட்டு இருக்கறாங்க அவங்களை எல்லாம் ஓடி விரட்டணும்.
12:23 நம்மளால மட்டும்தான் முடியும். கும்பம்ங்கிறது ஒரு பெரிய மலை தொடர்ச்சி மலை மாதிரி கும்பத்தை யாராலும் வெல்ல முடியாது உடைச்சு தள்ள முடியாது. அதனால கும்ப ராசிக்காரர்கள் உடைஞ்சிராதீங்க. சனி உடைக்க மாட்டார் உங்களை உருவாக்க போறார் உங்களை உயர்த்த போறார் அந்த நம்பிக்கையோடுந்த சனி பெயிற்சியை பாருங்க நல்லது நடக்கும். இந்த பரிகாரம்ும்போது எல்லாரும் பண்ற ஒரு பெரிய தப்பு என்ன தெரியுமா யாருக்கும் தெரியாம போய் பண்ணிட்டு வரும். அதுதான் தவறு. அங்கதான் பிரச்சனைகள் முடியவே மாட்டேங்கது. பரிகாரத்தில கூட நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ய சொல்லல. தெரிஞ்சு பண்ணுங்க. என்னைக்குமே ஒரு மனுஷன் வீட்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படிங்கிறத நம்ம ஸ்டேட்டஸ் போடுறோம். அதனால பல இழப்புகளை
13:11 சம்பாதிக்கிறோம். அப்பப்ப சில ஸ்டேட்டஸ் சோகமா வைங்க. அப்பப்ப சில வருத்தங்களை பதிவு பண்ணுங்க. ஸ்டேட்டஸ் மூலமாக நண்பர்களுக்கு சொந்தக்காரவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் அப்ப குடும்பத்தில மத்தவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க என்னைக்குமே நல்லா தெரிஞ்சுக்கங்க உங்க உறவுதான் நீங்க கொஞ்சம் கீழ இறங்கினா சந்தோஷப்படும் உங்க உறவுகள்தான் நீங்க வருத்தப்பட்டா சந்தோஷப்படும் உங்க உறவுகள்தான் பினான்சியலா நீங்க டவுன் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவாங்க உங்கள் உறவுகள் தான் உங்க வீட்டில் ஏதாவது தேவை நின்னு போயிட்டுனா ரொம்ப சந்தோஷப்படும் படுவாங்க அப்ப உறவுகளை எப்படி சந்தோஷப்படுத்தி பார்க்கணும்னா ரொம்ப சிம்பிளா சொல்றேன் நீ
13:57 கஷ்டப்படுற மாதிரி வருத்தப்படுற மாதிரி வேதனைப்படுற மாதிரி அப்பப்ப பாவலா காட்டு அவன்ல்லாம் சந்தோஷப்படுவான் அதுல உனக்கு வந்த கஷ்டம் போயிடும். இதுதான் 12 ராசி செய்யணும். யாருக்கு யாரும் இழிச்சவங்க கிடையாது இழைச்சவங்க கிடையாது. என்னைக்கு ஒரு மனுஷனை ரொம்ப நம்புறோமோ அவன் நம்மள ரொம்ப சுரண்ட போறான்னு அர்த்தம் வேதனைப்படுத்த போறான்னு அர்த்தம் அப்பப்ப அவனுக்கு நம்ம கொஞ்சோண்டு திருப்தி ஏற்படுத்தணும். விட்டுட்டேன் கொஞ்சம் லாஸ் ஆயிடுச்சு சார் அப்படின்னு சொல்லணும். என் பொண்டாட்டி என்னை திட்டிட்டா என் புருஷன் என்னை திட்டிட்டான் கடிச்சுப்புட்டான்னு கூட சொல்லுங்க தப்பு இல்லை என் பிரண்ட் என்னை ஏமாத்திட்டான் என்ன பண்ற என்னடா சோகமா இருக்கேன்னு எவனாவது வாரம் ஒரு தடவை உங்களை கேட்கணும். என்னடா வருத்தமா இருக்கேன்னு கே்கணும்.
14:43 ஏன் சார் இப்படி ஆயிட்டீங்கன்னு கேக்கணும். ஏன் சார் உங்கள ஏன்மா இப்படி டல்லா இருக்கற அப்படின்னு கேக்கணும். ஏம்மா பொலிவிளந்து போயிட்டேன்னு கேக்கணும். இப்படி கேட்க தூண்டுங்க. என்னடா இப்படி எல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா அவங்களுக்கு ஒரு சந்தோஷம் நமக்கு அதுல ஒரு ஆனந்தம் அவன் சந்தோஷமானாதான் நம்மல்லாம் நிம்மதியா இருக்கலாம் இல்லைன்னா நம்ம சந்தோஷமா இருக்கறத பார்த்து பார்த்து வயிறறிஞ்ு வயிறறிஞ்ு அவங்கல்லாம் நம்மளை இன்னும் வீழ்த்த பார்க்கிறாங்க கடவுளே கொடுக்க நினைச்சாலும் உறவுக்காரவனும் தெரிஞ்சவனும் அறிஞ்சவனும் வாழ விட மாட்டேங்கிறான். கடன்ல தாங்க சார் ஒரு பவுன் நகை வாங்க வேண்டியதா இருக்கு. ஆனா நகையை போட்டுட்டு போனோம்னா ஜொலிக்கிறா பாரு அப்படிங்கிறான்.
15:30 எவ்வளவு வருத்தம் இருக்கு பிள்ளைகளை ஒரு இடத்துக்கு ஆளாக்கி தேலாக்கி நல்லா வரணும்னா பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறோம். எந்த பிள்ளையாவது திரும்பி பார்த்து ரொம்ப தேங்க்ஸ்மா அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா அப்படின்னு சொல்லி இருக்கா இன்னொரு அப்பா அம்மாட்ட சொல்லுவாங்க எங்க அப்பா அம்மா எல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் செய்யறதே கிடையாது. உங்களை மாதிரி எங்க அப்பா அம்மா கிடையாது. இவன் போய் அவன்ட்ட சொல்லுவான். அவன் பிள்ளை இன்னொருத்தன்ட்ட போய் சொல்லுவான். பெத்த பிள்ளைங்க கூட திருப்தி அடைய மாட்டேங்குது. உலகம் அப்படிப்பட்ட உலகத்தில இருக்கிறோம். அப்ப கடவுள் சில சூத்திரங்களை எதுக்கு இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் படிக்கிறோம் மனுஷனுடைய மனசை தெரிஞ்சுக்கறதுக்குதான் இதை பட்டு தெரிஞ்சுக்க கூடாதுதான் படிச்சு
16:16 தெரிஞ்சுக்கனான். பெரியவர்கள் எல்லாம் எதுக்கு இதெல்லாம் எழுதி வச்சான்னா நீ கஷ்டப்படாதடா பட்டு பட்டு தெரிஞ்சுக்க கூடாதுடா எல்லாத்தையும் எவ்வளவு பட்டுனா அதுல கஷ்டமா வருது உன்னால தாங்க முடியல படிச்சு தெரிஞ்சுக்கோ அப்படின்னா நம்ம என்ன பண்றோம் படிக்கவும் மாட்டேங்கிறோம் பட்டுதான் தெரிஞ்சுக்கறோம் அதனால இந்த சனி பெயற்சியில இந்த சனி பெயற்சி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார் முதல்ல அதை நம்புங்க சங்கடம்ங்கிறது நம்ம பக்கத்தில இருக்கிற சங்கடத்தினாலதான் எல்லாம் சங்கடம் உறவுதான் சங்கடம் அது எந்த உறவு வேணாலும் நீங்க வச்சுக்கங்க அதான் சங்கடம் யார் மேல அதிகமா நம்பிக்கை வைக்கிறீங்களோ அது சங்கடம் யார் மேல அதிகமா வந்து பணத்தை கட்டுறீங்களோ அது சங்கடம் இனிமே சங்கடத்தை எல்லாம் பார்த்து சமாளிங்க ரொம்ப சிம்பிளா சொல்றேன் எல்லாரும்
17:01 பிள்ளையாரை கும்பிடுங்க காலையில அஞ்சு அஞ்சு முறை குட்டிக்கங்க முட்டிக்காதீங்க குட்டிக்கலனா முட்டிக்கணும் பை டைம்ஸ் இப்படி குட்டிக்கிட்டீங்கன்னா புத்தி நல்ல வேலை செய்யும் பிரைன் நல்லா ஆக்டிவ் ஆகும் குட்டிக்க மறந்துட்டோம்னா செவுத்துல போய் முட்டிக்க வேண்டியதுதான் தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே பிராணாயாம் பண்ணனும் மூக்க நல்லா மூச்ச இழுத்து விடணும் பை டைம்ஸ் அப்பதான் வந்து உள்ள இருக்கக்கூடிய சுவாசங்கள் எல்லாம் நமக்கு நல்ல சீரா வேலை செய்ய ஆரம்பிக்கும் இது சீரா வேலை செய்யலனா நாம சிறப்பா வேலை செய்ய முடியாது டென்ஷன் ஆயிடுவோம். தோப்பு கரணம் போடணும் காலையில பிள்ளையாருக்கு பிள்ளையார் கோவில்ல தான் போய் போடணும்ல்ல வீட்லயே போடலாம். நல்ல மண்டியிட்டு போடணும் முடியாதவங்க
17:48 அட்லீஸ்ட் பாவனையாவது தோப்பு கரணம் போடணும் ரெண்டு காது இப்படி மாற அப்பதான் ஞாபக சக்தி வளரும். நம்ம நிறைய மறந்துறோம். நல்லதை மறக்கிறோமோ இல்லையோ கெட்டதை மறக்க கூடாது. சில பேர் பண்ண கெட்டதான் ஞாபகம் வச்சுக்கணும். சில பேரோட குணத்தை மறந்துடக்கூடாது. நம்ம பண்ற பெரிய தப்பே அவன் பண்ண தப்பை மறந்துட்டு அவன் குணத்தை மறந்துட்டு அவனோடயே நம்ம பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி நம்மளை ஏமாத்துவான். திருப்பி பாராட்டுவோம் பழகுவோம் திருப்பி ஏமாத்துவான். ஞாபகம் வச்சுக்கணும் டெய்லி இதுக்குதான் காலையில பிள்ளையார கும்பிட்டது. இனிமேல் இப்படிதான் நினைச்சு கும்பிடணும் பிள்ளையார ரைட்டா அவர புத்திசாலித்தனத்தை கொடுக்கிறார். பிரத்தியேகமா நம்ம அறிவு புரட்சி பண்ண வைக்கிறார் அதான் பிள்ளையார். சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிடணும் இனிமேல் எல்லாரும் ஆஞ்சநேயர போய் அர்ச்சனை பண்ணனும்
18:34 ஆஞ்சநேயர்ட்ட எனக்கு புத்தி கொடு சக்தி கொடு தைரியத்தை கொடு எல்லா பயலும் ஏமாத்துறான் என்ன எல்லாருடைய வாழ்க்கையிலுமே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க உங்களோட மைனஸ் என்னன்னு தெரிஞ்சுட்டு உங்களை ஏமாத்துறான் இதான் உலகம். அதனால ஆஞ்சநேயரை கும்பிடுங்கோ இந்த சனி பெயற்சி சகல நன்மையும் கொடுக்கும். நம்பி இருங்கோ நல்லது நடக்கும். மீண்டும் உங்களை சந்திப்போம்.