0:00 நாளும் பொழுதும் ஆண்டவனே துணையின்றி வாழும் அன்பு சொந்தங்களான மேஷ ராசிக்கு வணக்கம்ங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க கடவுளுடைய அருளாசியினால கண்டிப்பா எல்லாரும் நல்லா இருப்பீங்க அப்படின்ற நம்பிக்கையோட இந்த பதிவை தொடங்குறேன் சிறப்புரு மணியே செவ்வாய் தேவே குறைவிழாத அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு என்னமா ஏதோ சொல்ற கத்திக்கிட்டு இருக்க போலையே ஒன்னும் புரிய மாட்டேங்குது ஒன்னும் இல்லையே உடைய அதிபதி செவ்வாய் பகவானை வணங்கி இந்த பதிவை நான் தொடங்குறேன் ஏன்னா இந்த பதிவே வந்து பாத்தீங்கன்னா உடைய அதிபதியை பொறுத்துதான் அவருடைய பெயற்சிதான் இவரை பொறுத்தவரைக்கும் ஒரு 45 நாட்களுக்கு ஒரு முறை இடம் மாறக்கூடியவர் அந்த வகையில ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல்
0:48 ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் சிம்ம ராசியில செவ்வாய் பகவான் பெயிற்சியாக போறார் ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு கன்னி ராசிக்கு பெயற்சியாகறதுனால சனியுடைய நேர்பார்வையில் வரார் இப்போ செவ்வாய்ங்கிறவர் யாருங்க நீதியை நிலைநாட்டக்கூடிய கிரகம் இதனாலதான் மேஷ ராசிக்காரங்க ரொம்பவே உண்மையை நம்பக்கூடிய உண்மையா மட்டுமே இருக்க கூடியவங்க உண்மை இல்லனாக்க அந்த இடத்துல சத்தியமா இருக்க மாட்டாங்க சூதுவ தெரியாது ஏன்னா செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் ரொம்ப வலிமையான கிரகம் ஒவ்வொருத்தங்க வலிமையா இருக்காங்க ஏங்க மத்தவங்களுக்கு வளைஞ்ு கொடுக்கணும் அதனாலதான் செவ்வாய் பகவான அதிபதியா கொண்டந்த மேஷ ராசிக்காரங்க எப்பவுமே வந்து பாத்தங்கா யாருக்கும் அந்த சைன் சக்கம் அடிக்க மாட்டாங்க இருக்குன்னா இருக்கு இல்லன்னா இல்ல இதை மட்டும்தான் மேஷம்
1:34 என்னைக்கும் பண்ணிட்டு இருக்கும் சரிமா இதுநாள் வரைக்கும் என் வாழ்க்கை சரியா இல்ல 2025ல இருந்தே எததோ பெயிற்சி நடந்துச்சுன்னு சொன்னேன் நம்முடைய அதிபதியுட பயிற்சியாவது எங்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா மேஷ ராசிக்கு இத சொல்றது கொஞ்சம் கஷ்டம்தான். தலைக்கு மேல சுத்தக்கூடிய கத்தி மாதிரிங்க இந்த பயிற்சி. செவ்வாயால வரக்கூடிய பிரச்சனை உங்க வாயாலதான் நீங்க கெட போறீங்க தவலை எப்படி தன் வாயால கெடுன்னு சொல்லுவாங்களோ அதேபோல வாயில தாங்க உங்களுக்கு கண்டம் என்னமா இருக்கு சாப்பிடுறதுக்கு வாய் தரக்கூடாதா அப்படி இல்ல இடம் பொருள் ஏவல் அறிது நான் முன்னாடி உங்களுக்கு ஒரு அது வந்து உங்களுடைய குணாதிசயங்கள்ல நல்லதும் அதுதான் அதுவே உங்களுக்கு பாதகமா இந்த மாதத்துல மாறுது ஏன்னா வெட்டு ஒன்னு துன்ற பேசிரும் நல்லவங்க கெட்டவங்க இடம் பொருள்
2:20 ஏவல் எதுவுமே தெரியாம மொத்தமா பேசுற னால இதுநாள் வரைக்கும் ஏதோ வாழ்க்கை உருண்டுச்சு ஆனா இனி உஷாரா இருக்கணும் குறிப்பா இந்த 45 நாட்கள் ரொம்ப கவனமா இருக்கணும் பேச்சுல செயல்பாடுல அட போவோமா நீ ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்க இதுக்கு நான் என்ன சொல்றதுன்னா உங்களுக்கு நல்லது நடக்குதுன்னா அதை நீங்க தெரிஞ்சுக்க வேணாங்க அது பாட்டுக்கு அது ஏதோ ஒரு வகையில சாதகமோ முடிஞ்சிட்டு போயிடும். இல்ல நல்லதா நடக்கலனாலும் பாதிப்பு கொடுக்காம போயிடும். ஆனா ஏதாவது ஒரு பிரச்சனை வரப்போகுதுன்னா அது அக்யூரேட்டா தெரியலனாலயும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்ங்கிறத மட்டும் நம்ம மனசுல வச்சுக்கிட்டனா போதும். ஏதாவது ஒரு வகையில தப்பிக்கறதுக்கான வழியை நாமளே கண்டுபிடிச்சடலாம். சூழ்நிலை கைதியா மாட்டாம தப்பிச்சுக்கலாம். சரிங்களா அதற்காகதான் இந்த பதிவு. பயம்படுத்த
3:07 இல்லைங்க எச்சரிக்கை பண்ண மட்டும்தான் இந்த பதிவு. தப்பா ஏதாவது இருந்தா மன்னிச்சுக்கோங்க. பயம்படுத்தக்கூடிய நோக்கம் நமக்கு இல்லை ஜோதிடத்தை பொறுத்தவரைக்கும் கடவுளே அன்னைக்கு பார்த்தேனே அவங்க சொல்லி இருந்தா நான் வந்து தப்பிச்சிருப்பேனே அவங்க சொல்லி இருந்தா இத வந்து நான் செய்யாம இருந்திருப்பேன் அங்க போகாம இருந்திருப்பே நிறைய பேர் நம்மகிட்ட வந்து ஜோதிடம் பார்க்கக்கூடிய அன்பர்கள் வந்து சொல்லிருக்காங்க அப்பயே வராம போயிட்டேமா அப்பயே எனக்கு தெரியாம போச்சு ஆனா தோணுச்சு வந்து பாத்துரலாம்ன்ற எண்ணம் இருந்துச்சு ஆனா இப்படி இழப்பாகி போச்சு நிறையங்க அது வந்து குறிப்பிட்டு நான் சொல்லல சரிங்களா சோ பயப்பட வேணாம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கேன் அது அது எந்தெந்த வகையில எச்சரிக்கை கடனும் அத தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க செவ்வாய் பெயிற்சி இடையுடைய அதிபதி இல்லையா ஜூன் மாதத்துல இவர் வந்து இடம் மாறக்கூடியது ஒட்டுமொத்தமா உங்களுக்கு
3:53 வந்து கவனமா இருக்கக்கூடிய இடத்தை மட்டும் நான் சொல்லல அதிஷ்டங்களும் வரும் இந்த உலகத்தை பொறுத்தவரைக்கும் நடக்கக்கூடிய ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால தாங்க நடக்கும். எதிரடைய தொல்லை கொலை கொள்ளை வழக்கு இந்த மாதிரி நடக்கறதுக்கு காரணம் இவர் சாதகம் இல்லாம இருக்கிறதுதான். மனுஷனுடைய வாழ்க்கையில சிறைவாசத்தை நிர்ணயிக்கிறதுமே இவர்தான். அதே மாதிரி வண்டி வாகனத்தில பயணம் பண்றப்போ பிரச்சனை ஏற்படுத்துறதும் இவரேதான். செவ்வாயை பொறுத்தவரைக்கும் சில இடங்கள்ல விசேஷமான நல்ல பலன்களையும் கொடுப்பார். பழைய இடங்கள்ல கெடுபலன்களை ஏற்படுத்துவார். ச இவரை பொறுத்தவரைக்கும் கடக ராசியில நீச்ச ஸ்தானத்தில இருந்து வெளிய வந்து சிம்ம ராசிக்கு வரப்போறார். திரும்பவும் சொல்றேன் அடுத்த 45 நாட்கள் அதாவது சிம்ம ராசியில இருந்து கன்னி ராசிக்கு பெயிற்சியாக கூடிய வரைக்கும்
4:39 அந்த கன்னி ராசியிலுமே சனிபகவா நேர்பார்வைக்கு வரார் சனி செவ்வாய் இவங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டாலே உலகத்தில் பாதிப்பு ஏற்படுவதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு அப்ப ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படும் மிகுந்த எச்சரிக்கையா இருக்கணும் பொதுவா சொல்லா நிறைய விஷயங்கள்ல நிறைய பேருக்கு பாதிப்பு உருவாகும். அட என்னமா நீ சொல்றத பார்த்தா இத்தனை நாளா நாங்க சனி கணங்கள பயந்துட்டு இருந்தோம் இவரை பார்த்துல்லாம் பயப்படும் போலையே அப்படி இல்லைங்க இவர் வலிமையான கிரகம் இவருடைய அமைப்பு வந்து வீக்கா இருக்கக்கூடிய நேரத்துலதான் நமக்கு வந்து பாதிப்புன்னு சொல்றேன் சோ இவருடைய அமைப்பை நம்ம பலப்படுத்துறோம் என்ன பண்ணனும் சீக்கிரமா சொல்லு யாருங்க உங்குடைய அதிஷ்ட தெய்வம்தான் முருகபெருமான வழிபாடு செய்றதுதான் நாள் என் செய்யும்
5:26 வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும். கொடும் கூற்று என் செய்யும் குமரேசர் இருதாளும் சிலமும் சதகையும் தண்டையும் சண்முகமும் தோழும் கடமும் எனக்கு முன்னே வந்து தோன்றிடனே செவ்வாய் பகவானை பார்த்து மத்தவங்க பயப்படலாம் நீங்க பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது பிறவியிலேயே முருகப்பெருமான அனுகிரகம் படைத்தவர்கள் தான் நீங்க அதனாலதான் செவ்வாய் பகவான அதிப கொண்டு மேஷ ராசியில் பிறந்திருக்கீங்க சரிங்களா அப்போ நாங்க பாதுகாப்புன்னு சொல்ற இப்பதான் தலைக்கு மேல கத்தின்னு சொன்ன நல்லதுக்கும் கெட்டதுக்கும் நேரம் காலம் வரணும்னு சொல்லுவாங்க அந்த வகையில பொதுவா சொன்னா உங்களுக்கு முருகப்பெருமான் பாதுகாப்பை தரக்கூடிய கடவுள் அதிஷ்டத்தை தரக்கூடியவர் வெற்றியை தரக்கூடியவர் ஆனா
6:11 இந்த செவ்வாய் பெயிற்சிங்கறது உங்களுக்கு சில விஷயங்கள்ல் கவனம் எச்சரிக்கை கொடுக்கிறார் அதே நேரத்துல அதிஷ்டதியும் கொடுக்கிறார் பாதி அப்படி பாதி இப்படி அந்த பாதி அப்படி இப்படிங்கிறதை எப்படி நீங்க வந்து சரி பண்ணனும் அததான் இப்ப தெளிவா பார்க்க போறோம். ஒரு சில வந்து பாத்தீங்கன்னா ம்மா சும்மா வளவளன்னு பேசாத நேரா விஷயத்துக்கு வா எங்களை பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியும். கோவப்படாதீங்களே சொந்தங்களே கொஞ்சம் நாங்க ஜோதிடம் பா்கறவங்க சில பேருக்கு சில மாதிரி விளக்கமா சொல்லணும் சில பேருக்கு சுருக்கமா சொல்லணும். சோ அந்த வகையில தான் கொஞ்சம் லென்த்தா போயிடுது மன்னிச்சுக்கோங்க முடிஞ்ச அளவுக்கு சுருக்கமா சொல்றேன். மேஷ ராசி உங்குடைய ராசிநாதனக செவ்வாய் வந்து நான்காம் இடத்துல நீச்ச ஸ்தானத்தில இருந்தார். இதனால வீடு மனை சார்ந்த விஷயங்கள்ல
6:59 ஏமாற்றங்களும் வந்திருக்கும். உங்களுக்கு வரவேண்டிய சொத்துக்களை பங்கு பிரிக்கறதுல பிரச்சனையும் இருந்திருக்கும். அதேபோல ஆரோக்கியத்தை எடுத்துக்கிட்டோம்னாக்க வயிறு சார்ந்த பிரச்சினைகள் தென்பட்டிருக்கும். ஒண்ணுமே இல்லாத விஷயம். எதிர்காலத்தை எண்ணி மனசுல ஒரு பயமும் இருந்துகிட்டே இருக்கும். இதெல்லாம் இருந்துச்சா இல்லையா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. இதோட பிரச்சனைன்னு எடுத்துக்கிட்டோம்னா செவ்வாய் இதுவரைக்கும் நீச்சத்துல இருந்தார் இல்லையா இப்ப நான்காம் இடத்தில இருந்து ஐந்தாம் இடத்துக்கு பெயிற்சி ஆக போறார். பொதுவா ஒரு ஜாதகத்துல இந்த நான்காம் இடம் ஐந்தாம் இடத்தில இந்த செவ்வாய் பகவான் பெயற்சி ஆகிறாரு செவ்வாய் பகவான் இருக்கார் அப்படின்னா பெருசா நல்ல பலன்களை கொடுக்க மாட்டாருங்க. சுமாரான பலங்களை மட்டுமே கொடுப்பார். அதுல இந்த ஐந்தாம் இடம் அப்படிங்கிறது உடன்பிறப்புகளை சார்ந்த விஷயம்ங்க. உடன்பிறப்புகள
7:44 குறிக்கக்கூடிய விஷயம். அதனால அண்ணன் தம்பி பிரச்சனை பங்காளி பிரச்சனை பூர்வீக சொத்து பிரச்சனை முன்னோர்களுடைய சொத்து பிரச்சனை வழக்கு சார்ந்த பிரச்சனைகள் இதெல்லாம் வரதுக்கு வாய்ப்பு உண்டு. அதன் மூலமா அலைச்சலும் அதிகரிக்கதுக்கான சூழ்நிலை உருவாகும். என்ன பண்ணனும் இந்த மாதிரி அண்ணன் தம்பி பிரச்சனை கிட்டல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் குறிப்பா சொத்து வாங்குறது சொத்து விக்கிறது ஆல்ரெடி சொத்து பிரச்சனை எல்லாத்துலயும் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் அவங்களே ஒரு வார்த்தை முன்ன பின்ன பேசினா கூட சரி உஷாரா இருங்க அவங்க பேசுறது உங்கள சண்டைக்கு இழுக்கறது எல்லாமே உங்களை மாட்டி விடதான் இத நம்ம சொன்னா வாயிலதான் நமக்கு கண்டம் என்னன்னா நமக்கு கொஞ்சம் துடுக்கு மேஷ ராசி பொதுவே துரு துரு துருன்னு இருப்பீங்க இதனாலவே உங்கள எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா இந்த காலகட்டம்ங்கறது அண்ணன் தம்பிகளுக்கு உங்களுடைய செயல்பாடே பிடிக்காது. உங்களை
8:31 எப்படியாச்சு வந்துட்டு கவுக்கணும்னு கூட பிறந்தவங்களே நினைப்பாங்க. இது வந்து ஒரு சிலருக்கு அப்படி எல்லாம் இல்லம்மா எங்க அண்ணன் எங்க தம்பி எங்க தங்கை அக்கா அவங்க எல்லாம் அப்படி இப்படி நான் எல்லாருக்கும் சொல்லலைங்க இது பொதுவான பலன்கள். ஆனாலும் அப்படியே பாசமா நேசமா இருக்கக்கூடிய உடன்பிறப்புகள் கிட்ட கூட கவனமா இருந்துக்கோங்க. ஏன்னா அதுவே கூட வேஷமா இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. நிறைய பேரு மோசம் போங்கிருப்பீங்க கூட போறவங்களாலயே அவ தேவைக்காக நிறைய இடங்கள்ல உங்கள கூப்பிட்டு பயன்படுத்திக்கிட்டு நிறைய இடங்கள அசிகப்படுத்தி அவமானப்படுத்தி ஒதுக்க வச்சவங்களும் அவங்களா கூட இருந்திருப்பாங்க இது உங்களால மறுக்க முடியுமா இதோட உடன் பிறந்தவங்க அடுத்து வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் வார்த்தை விரயங்கள் ஏற்படுறதுக்கான வாய்ப்பு இருக்கு வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் என்னங்க நம்ம வாய்தான்
9:17 நம்முடைய சொத்தாவே அங்க நிக்கும் நம்ம எப்படி வந்து கஸ்டமர்ட்ட நடந்துக்கறோம் நம்ம எப்படி அவங்களுக்கு சாதகமா ஒரு சில விஷயங்கள பண்ணி கொடுக்கிறோமோ அதை பொறுத்துதான் வியாபார பெருகறதும் வியாபாரம் நஷ்டமாகுறதும் சோ இதனால வார்த்தையில ரொம்ப இனிமையான வார்த்தைகளை பயன்படுத்துங்க முடிஞ்ச அளவுக்கு கஸ்டமர் சாதகமா நடந்துக்கும் அதேபோல யார் கிட்ட பேசினாலும் சரி வாக்குவாதம் வர மாதிரி இருந்துச்சுன்னா தயவு செஞ்சு அந்த இடத்துல அப்படியே வாய மூடிக்கும் அந்த இடத்தை விட்டு ஓடி வந்துருங்க பிரச்சனையே கிடையாது. நாளைக்கு பேசுறேன்பா அப்படியே ஸ்டாப் பண்ணுங்க. ஏன்னா நீங்க என்ன பண்ணாலும் அது வந்து உங்க தலையில வேற மாதிரி பிரச்சனைய கொண்டு வந்துரும். அதேபோல ஒரு பெரிய ரிக்வஸ்ட் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடுறது பணம் கொடுக்கல் வாங்கல் பண்றது நகட்டை கொடுக்கறது மத்தவங்க சொத்து வாங்குறான் பத்து வாங்குறான் அவங்களுக்கு வந்து பொருள
10:03 வாங்கி கொடுக்கறேன் இந்த மாதிரி எந்த ஒருது தேவைக்கும் யாருக்காகவும் போய் நின்றாதீங்க குறிப்பா உங்குடைய உதவி மனப்பான்மைன்னு ஒன்னு இருக்குல்லையா அந்த இரக்க குணம்னு இருக்குல்லையா அதை கொஞ்சம் லாக் பண்ணி வைங்களே அப்படின்னா நாங்க யாருக்கும் உதவி செய்யக்கூடாது எங்கள வந்து பாத்தீங்கன்னாக்க நீங்க வந்து கொடூரகாரங்களா இருங்கன்னு சொல்றேன் அப்படி சொல்லவே இல்ல உதவி செஞ்சு உபத்திரம் வாங்குனது போதும் இன்னைக்கு கொஞ்சம் நிறுத்தி வைங்கன்னு சொல்றேன் அது இந்த 45 நாள்ல கொஞ்சம் பார்த்து சூதானமா உதவி பண்ணுங்கன்னு சொல்றேன் உண்மையா உங்களுக்கு உதவி தேவைப்படுதா அவங்களுட உதவி செஞ்சாக்க நமக்கு ஏதாவது பாதிப்பு வருமா எல்லாத்தையும் பார்த்துக்குவோம் முன்னாடி கொடுக்கறத வாங்கிட்டு போய் பின்னாடி கொடுத்தாங்க இப்படி எல்லாம் நிறைய பேர் பேசி இருப்பாங்க இல்லன்னு உங்களால மறுக்க முடியுமா? இதோட இந்த செவ்வாய் பகவானால வரக்கூடிய பாதிப்பா
10:49 ரொம்ப அந்த பிள்ளைய போட்டு சோதிக்காத ரொம்ப அந்த பையனை போட்டு சோதிக்காத கொஞ்சம் அமைதியா இரு அப்படின்னு சொல்லிட்டு சுக்கிர பகவான் நமக்கு உதவிக்கு வரார். சுக்கரன் உங்க ராசியில இருந்தாலும் நிறைய நன்மைகளை ஏற்படுத்த போறார். இனிமையான வார்த்தைகளை பேசுவீங்க. ஆனா எதிர்ல இருக்கறவங்க குறிப்பா உடன்பிறப்புகள் இருக்கு இல்லையா உங்கள வார்த்தையாலவே காயப்படுத்துவத்கான வாய்ப்பு தேடிக்கிட்டே இருப்பாங்க. இதனால கவனமா இருக்கணும். அடுத்து கடன் வியாபாரம் தொழில் செய்றவங்க அதிக அளவுல முதலீடு செய்றதுக்கு வாய்ப்பு ஏற்படும். இதுக்கு நிறைய பணமும் தேவைப்படும். பணம்னு சொல்லக்கூடாது பணங்கள் தேவைப்படும். சோ அப்படிப்பட்ட காலகட்டமா இந்த காலகட்டம் இருக்கப்போகுது. இத செவ்வாய் பகவான் கடனுக்கு அதிபதி இதனால சொத்தை அடமானம் வச்சு அதிலிருந்து கடன் வாங்குவதற்கான
11:35 முயற்சியில ஈடுபடுவீங்க. இது உங்க குடும்பத்தார் கிட்ட எதிர்ப்பு பெறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். குறிப்பா உங்குடைய மூத்த உடன்பெருப்பள் வந்து எதிர்ப்பு தெரிவிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. சரிமா இப்ப நான் கடன் வாங்கிட்டா வேணாவா வாங்கியே ஆகற சூழ்நிலை இருக்குன்னா வீட்ுல உங்கள சமாளிக்க முடிஞ்சா அவங்குடைய ஒப்புதலோட கடன் வாங்குங்க. இல்லனா வாங்காமல் இருக்கறது சிறப்பு. இருக்கக்கூடிய தொழிலையும் அப்படியே உருட்டுங்க. ஒரு 45 நாள் தான அதுக்கப்புறம் பாத்துக்கலாம். ஓகேவா இதோட நீங்க கவனமா இருக்கக்கூடிய இடம்னு சொல்லிட்டு ஒரு சில விஷயங்கள சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. ஜூன் 6 முதல் ஜூலை 28ஆம் தேதி வரைக்கும் உடன்பெற கிட்ட மோதல் போக்கு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. இதனால கூட போறவங்கள வந்து பாத்தா தட்டி கொடுத்து வச்சுக்கோங்க. அவங்க என்ன பேசினாலும் சரி சரிமா சரிப்பா இப்படி மோதல் போக்கு வராம பார்த்துக்கிறது
12:21 நமக்கும் நல்லது அவங்களுக்கும் நல்லது. அதே மாதிரி முடிஞ்ச அளவுக்கு முன்கோபத்தை தவிர்க்கணும். எல்லாத்துக்கும் மேல எதிரின்னு ஒருத்தன் இருப்பான் இல்லையா அவங்க விஷயத்துல கூடுதல் எச்சரிக்காவே இருந்துக்கோங்க. அவன்ல்லாம் ஒன்னும் என்ன பண்ண முடியும் அவன்ல்லாம் ஒரு ஆளு இப்படி எல்லாரும் பேசுறதுதான். ஆனா எதிரியை வந்து இழைச்சு இடை போட்டுறாதீங்க. எந்த நேரத்திலயும் ஒரு மண்ணு கூட நம்ம கண்ணுல பட்டாக்க நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. தடிக்கு உழுந்து கூட காயம் படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ அதான் சொல்லுவாங்களே புள் தடிக்கு விழுந்துட்டான் அப்படி ஆயிடுச்சு புரியுதுங்களா நாசுக்கா சொல்றேன் உஷாரா இருங்க அதே மாதிரியே இந்த மாத்தை போட்டுருக்க மேஷ ராசிக்காரங்க உத்வேகத்துடன் செயல்படணும். சோர்வு வரும்
13:09 எதையோ பரிகொடுத்த மாதிரி ஒரு நிலை வரும். அதுக்கு இடம் கொடுக்காம உங்களுடைய பிறப்பு குணம் என்ன சுறுசுறுப்பா இருக்கிறது அதை பண்ணுங்க ஆனா திட்டமிட்டு நல்லது கடத பல டைம் யோசிச்சு அப்புறம் வேகமா செஞ்சு முடிச்சுக்கோங்க இதே உத்தியோக பண்ணில இருக்கீங்க வியாபாரி இருக்கீங்க குடும்ப வாழ்க்கையோ ஆண்களோ பெண்களோ எல்லாருக்கும் சொல்றேங்க ஆறு வயதிலிருந்து 60 வயது வரைக்கும் ம்மா அதுக்கு மேல ம்மா எல்லாருக்குமே சொல்றேன் இந்த பொது பலன்கள் அப்படிங்கறது வார்த்தையில நிதானம் இருக்கணும் உடல் ஆரோக்கியத்தை பாத்துக்கோங்க குடும்பத்துல இருக்கறவங்கள பாத்துக்கோங்க எல்லாரையும் அனுசரிச்சு நடந்துக்கோங்க அப்ப என்னமா ஒட்டுமொத்தமா காதை பொத்திக்கணும் வாயை பொத்திக்கணும் எதுவுமே நாங்க பார்க்க கூடாது அப்படிதான ஒரு இடத்துல வந்து தப்பு தண்டனை நடக்குதுனா கூட அந்த இடத்துல என்ன பண்ண சொல்ற தயவு செஞ்சு அமைதியா வர்து சிறப்பு இல்ல அதெல்லாம் முடியாதுன்னா அந்த இடத்துல
13:56 வந்து நீதியை நிலைநாட்டியே ஆகுவேன் என்னுடைய அதிபதி செவ்வாய்ன்னு போய் நின்னீங்கன்னா அவரே உங்களுக்கு ஆப்ப ரெடி பண்ணிருவாரு உஷாரா இருந்துக்கோங்க அங்க சண்டை போடுறவங்க யாரோ இருக்கும் கடைசிில வந்துட்டு அந்த பிரச்சனைக்கான காரணமே நீங்கதான் திருப்பி விட்டுருவாங்க நிறைய இடங்கள்ல இத அனுபவிச்சிருக்கீங்க பாத்துக்கோங்க இதோட நீங்க தேவையில்லாம யாரையும் விமர்சனம் பண்ணாதீங்க. அதேபோல உங்குடைய கருத்துக்களை வெளிப்படுத்துறேன்னு சொல்லிட்டு அதை இதுன்னு எதுவும் பேசாதீங்க. குறிப்பா மத்தவங்குடைய விஷயங்கள்ல தலையிடாம நிக்கிறோம். ஓகேவா உங்களுக்கு ஒரு பிரச்சனை அத போய் நான் சரி செஞ்சே ஆகுவேன் கூட போய் நிப்பேன். நிக்கலாமே ஆல்ரெடி தனிமரமா நிக்கிறீங்க. தவிச்சு நிக்கிறீங்க. கண்ணீரும் கம்பளையுமா நிக்கறீங்க. யார் இருக்கா உங்க கூட பாத்துக்கோங்க. குறிப்பா அந்த நேரங்கள்ல் எதிரிகளை சம்பாதிக்கறதுக்கு அதிகமா வாய்ப்பு
14:42 இருக்கு உஷார் ஆல்ரெடி இருக்கிற எதிரிய சமாளிக்க முடியல சரியா மத்தவங்களுக்கு வாழ்க்கைய கண்ணு உறுத்துது அப்படி நீங்க தெரு நடந்து போனாலே பாத்தீங்கனாக்க அவங்களுக்குல்லாம் கண்ணு உறுத்திக்கிட்டுதான் இருக்கு அவங்களுக்குல்லாம் வாய்ப்பு கொடுத்துராதீங்க இப்ப பாத்தீங்கனாக்க கூட இருக்கறவங்களே நமக்கு பிரச்சனையா வராங்க கூட போறவங்களே பிரச்சனையா வராங்கன்னு நான் சொல்லிருக்கேன் செவ்வாய பொறுத்தவரைக்கும் உடன்பெருபளுக்கு வாய்ப்பு கொடுக்கறாரு டேய் ரொம்ப நாளா வெளியில சண்டை போட்டுருக்காங்க வீட்ல இருக்கறவங்கள அடிச்சுக்கோங்கடா அப்படிங்கற மாதிரி அதுக்கு இடம் கொடுக்கலாமா நமது தெரிஞ்சுச்சுல்ல உஷாரா இருப்போம் தம்பியோ தங்கையோ அண்ணனோ தம்பியோ சண்டை போட்டா இழுத்து பிடிச்சுப்போம் தட்டி கொடுத்துப்போம் அட ஒரு இடத்து முன்னாடி பேசுனா பின்னாடி பேசனா கூட போறவங்கதான அப்படி அனுசரிச்சு நடந்துகிட்டனாக்க சிறப்பான பலன்கள் இந்த 45 நாட்கள்ல செவ்வாய் பகவானால கிடைக்கும் இதோட செவ்வாய் பகவானுடைய பாதிப்பு முழுசா
15:29 உங்களுக்கு விட்டு விலகணும்னா செவ்வாய்க்கிழமைகள் தோறும் முருகப்பெருமானுக்கு செவ்வருளிலி மாலையிட்டு தேனும் தினைமாவும் கலந்து நெய்வேத்தியமாக படைச்சு வழிபாடு செய்ய வெற்றிகள் தொடரும் வாழ்க்கை இனிமையாகும் நினைச்சதெல்லாம் நடக்கும் தரையோ தாமதமோ கஷ்டமோ நஷ்டமோ தொல்லையோ எதிரியோ யாரும் எதுவும் பண்ண முடியாம எல்லாம் மறைஞ்ு போகும் முருகப்பெருமான் துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்த கடவுள் இருக்க கருணை மூர்த்தி இருக்க கலங்காத மனதோட என் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் என் கவலையும் கண்ணீரையும் நீயே ஏத்துக்கப்பா அமுருகா அப்படின்னு சொல்லி வேண்டி உங்குடைய நாளை தொடங்க ஒவ்வொருநா நாளும் அந்த முருகன் உங்களுக்கு துணை வருவார் வேலும் மயிலும் உங்களை காக்கும் வாழ்த்துக்கள்