0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு
0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள
1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்துவிடலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லாம் தெரியும்ங்கிற தெரியும். கன்னி ராசிக்காரர்கள்னா நீங்க சிரிப்பீங்கங்கறது எல்லாருக்கும் தெரியும். கன்னி ராசிக்காரர்களை நான் காலகலமா சொல்லிட்டு இருக்கேன். இவர்களுக்கு மட்டும் காதல் வரவே மாட்டடிங்கது. கன்னி ராசிக்காரர்கள் என்னைக்குமே கன்னி ராசிக்காரர்கள் தான். அதுக்கு காரணம் என்ன அப்படின்னா அது என்னமோ தெரியல. எல்லாருக்கும் எல்லா ஃியூஸும் ஒர்க் ஆகுது சார். எங்களுக்கு மட்டும்தான் சார் இந்த லவ் பியூஸ் ஒர்க்கே ஆக மாட்டடிங்கது. அது என்னமோ தெரியல. எப்ப பார்த்தாலும் வேலை மேலயேதான் எண்ணம் போகுதே தவிர ஜோலியாவே இருக்கும். ஆனா ஜாலியா இருக்கணும்னே தோழவே மாட்டிங்கது சார் அப்படிங்கறதுதான் உங்க பெரிய ப்ராப்ளமே கன்னி ராசிக்காரர்கள் எல்லாம் பத்திலே குரு வந்தால் பதவி பரிபோகும். ஐயயோ அதை ஏன் சார் சொல்றீங்க? பேசிட்டு இருக்கற இந்த நேரத்துல கன்னி ராசிக்காரர்கள் பாதி பேருக்கு வேலை போயிடுச்சு. பேசிட்டு
2:16 இருக்கிற இந்த நேரம் கன்னி ராசிக்காரர்கள் பாதி பேரு வேலை ஊசலா ஆடிிட்டு இருக்கு. எப்ப போகும்ன்னு தெரியல. இந்த மாதிரிதான். சோ இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு பத்திலே குரு பகம் இது வந்து என்ன ஆயிடுது குரு இருந்தால் பதவி பரிபோகும்னா அதனால அந்த பத்துல குரு வர இந்த பிரச்சனையை எப்படி தேக்கல் பண்ண போறீங்க இதான் பெரிய பிரைமரி கொஸ்டின். சோ இப்ப இந்த பிரைமரி கொஸ்டினுக்கு என்ன பதில் அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த குருபகவான் பத்தாம் இடத்தில் இருக்கும் பொழுது வேலையை புடுங்கிறார் இப்போ எல்லா கிரகமுமா சேர்ந்து ஐந்தாம் இடத்துக்கு வராருங்க சும்மா கிடையாது கன்னி ராசிக்காரர்களுக்கு ரெண்டுக்குடைய சுக்கரன் யாரு ரண்டு ஒன்பதுக்குடையவர் தனாதிபதி பாக்கியாதிபதி இந்த பக்கம் என்னடானா மூன்று எட்டுக்குடைய செவ்வா பகவான் இந்த பக்கம் என்னடானா ஒன்று பத்துக்குடைய புத பகவான் இந்த பக்கம் என்னடானா 12 சூரிய பகவான் இப்படி ஊரே போய் ஐந்தாம் இடத்தில் அமர்கிறது ஐந்தாம் இடம்
3:01 என்பது யோகஸா யோகஸ்தானத்தில் இத்தனை பேர் இருக்கும்போது என்ன ஆயிடும் அப்படின்னா யோகங்கள் பெருகுகிறது யோகங்கள் பெருகுகிறது அது என்ன யோகம் யோகம்னா என்ன அப்படின்னா நண்பர்களே ஒரு விஷயம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இப்போ எப்பனாலும் வேலை போறதுக்காக ரெடியா வச்சிருக்காங்க இந்த ஒரு ஒரு மாசம் உங்களுக்கு லீவ் விடுறாங்க எப்போ இந்த ஜனவரி 15லிருந்து பிப்ரவரி எண்டு வரைக்கும் ஒரு லீவ் இந்த லீவை பயன்படுத்தி ஜம்ப் பண்ணி வேற கம்பெனிக்கு ஓடி போயிருங்க இதே கம்பெனிய விட்டு இருந்தீங்கன்னா கண்டிப்பா வேலை எடுத்துக்கிருவாங்க அதனால அடுத்த ஒரு மாசத்துக்குள்ள எப்படியாவது வேற இடத்துல டேலண்டா வேலை பார்த்துட்டு போயிருங்க அதுதான் யோகம் நம்பர் ஒன்னு சோ அப்போ ரண்டு ஐந்துக்கு ஒன்பதுக்கு கூடிய சுக்கர பகவான் வேற ஐந்தாம் இடத்தில் இருக்கும் பொழுது சுக்கரமூர்த்தி சுபவிகை ஈவாய்
3:46 வக்கரமின்றி வரமிகத்தருள்வாய் அப்படின்னா அப்படின்னா என்ன அர்த்தம்னா கார் டிராவல்ஸ் போன்ற விஷயங்கள் பண்றவங்களுக்குல்லாம் ரொம்ப அற்புதமான காலங்க அதே மாதிரி ஐடி நெட்வொர்க்கிங் போன்ற துறைகள்ல இருக்கறவங்களுக்கு எல்லாம் ரொம்ப அற்புதமான காலம். எத எதெல்லாம் வந்து நீங்க வந்து தெளி கம்யூனிகேஷன் தொலைத்தொடர்புன்னு நினைக்கிறீங்களோ அவர்களுக்கெல்லாம் மிக அற்புதமான காலமாக இந்த காலம் என்பது அமையும். அதே நேரத்திலே மூன்று எட்டுக்குடையவ செவ்வாய் பகவான் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறும் பொழுது என்ன ஆகும் அப்படின்னா ஐந்துக்குடைய செவ்வாய் உச்சம் என்பதால் உச்சா உச்சம் என்பதால் என்ன ஆகும்னா எட்டுக்குடையவன் ஐந்தாம் இடத்தில் உச்சம். எட்டுக்கு கூடவன் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறும் பொழுது என்ன ஆகும்னா அந்த ஐந்தாம் இடம் கொஞ்சம் பிராப்ளம் ஆகும். என்ன பப்ராப்ளம் ஆகும்? அஞ்சுன்னா குழந்தைகள். அஞ்சுன்னா புத்திர பிராப்தி, அஞ்சுன்னா சொத்து. இதுல பிரச்சனைகள் வரும். புத்திர பிராப்தில பிரச்சனை வரும். குழந்தை விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. குழந்தை விஷயத்துல ஜாக்கிரதையா இருங்க.
4:34 எப்பொழுதுமே இந்த குழந்தை விஷயம் ஐவிஎ பண்றோம், ஐஏ பண்றோம். மிகப்பெரிய ப்ராஜெக்ட்ஸ் இட் மாதிரி பண்றோம், இத்தனை லட்சம் செலவு பண்ணி பண்றோம். ரொம்ப பார்த்து பண்ணுங்க. காரணம் என்ன அப்படின்னா இதெல்லாம் வந்து பிரச்சனைகள் வருவதற்கான வழிகளாக அமைவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் எல்லாம் இருக்கு. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சோ அப்ப அந்த ஐந்தாம் இடத்திலே இத்தனை பேர் வரக்கூடாது கூறுமை வரும்பொழுது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அதான் முக்கியமான விஷயமே. அதே மாதிரி செவ்வா பகவான் ஐந்தாம் இடத்துக்கும் சொத்துலயே பிரச்சனை வரும் சொத்து அதாவது வந்து உங்க பக்கம் சொத்துல லிட்டிகேஷன் ப்ராப்பர்ட்டியா இருக்கு சார் சார் இது வந்து ஏரி ரொம்ப உக்காருக்கு அதுமாதிரி சொல்றாங்கல இந்த பத்திரத்துல எழுதி இருப்பாங்க எழுதி இருக்கறதல்லாம் படிச்சு பாத்தீங்கன்னா நீர்பிடிப்பு ஏரியா இது வந்து விக்க கூடாது நாட் சேலபிள் ப்ராப்பர்டி இந்த மாதிரில்லாம் இருக்கும். அப்படின்னா அந்த வீர விளையாட்டுக்கு எல்லாம் போகாதீங்க. நாட் சேலபில்னா நாட் சேலபில் அவ்வளோதான். சட்டம் தன் கடமையை செய்யும். சட்டம் சொல்றத கேளுங்க.
5:20 சட்டத்தை எதிர்த்து பேசாதீங்க. இல்ல நான் நாட் சேலபிள் ப்ராப்பர்ட்டி சேல் பண்ணுவேன். புடிச்சிட்டு போயிருவாங்க சார் புடிச்சிட்டு போயிருவாங்க. ஐந்தாம் இடத்தில இத்தனை பேர் இருக்கும் பொழுது என்ன ஆகும்னா தேவையில்லாம எதையும் பண்ணாதீங்க. பண்ணீங்கன்னா உங்களுக்கு ஆபத்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்போ சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்திலே டாக்குமெண்ட் தப்பா போடுறது அல்லது சும்மா சும்மானாச்சுக்கு நான் வந்து ஒரு வேல்யூ போட்டேன். நான் வந்து கவர்மெண்டக்கு தெரியாம பண்ணிரலாம்னு நினைச்சேன். நீங்க என்ன பண்ணாலும் கவர்மெண்ட் கண்டுபிடிச்சிரும். அதனால அதெல்லாம் வேண்டாம். அடுத்ததாக இரண்டு ஒன்பது கூடிய சுக்கர பகவான் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களுக்கு வந்து ஷேர் மார்க்கெட் சம்பந்தப்பட்ட கிரிப்டோ கரன்சி சம்பந்தப்பட்ட புள்ளிகள் அளவீட்டில வரக்கூடிய பணங்கள் போன்றவை எல்லாம் அதிகமாகும். அதாவது இந்த மாதிரியான இந்த இதுல ஆன்லைன் ட்ரேடிங் இதெல்லாம் பண்றவங்களுக்குல்லாம் ரொம்ப அற்புதமான காலமாக இந்த காலம் என்பது அமையும். இந்த தைமாதம் கன்னி
6:06 ராசிக்காரர்களுக்கு ரெண்டு விஷயம் நடக்கப்போகுது. ஒன்னு ஏற்கனவே வேலை போற நிலைமையில இருக்கற உங்களுக்கு புதிய வேலை காப்பாத்தப்படுகிறது. ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னா பழைய வேலை என்ன வேலை நீங்க பண்ணீங்களோ பழைய வேலை நீங்க வந்து இருக்கிற இடத்தில வேலையே போற நிலைமை வந்தாலும் உங்களுக்கு இந்த ஐந்தாம் இடத்தில இவர் வந்து வரும்பொழுது அந்த அதிலிருந்து அந்த ஆபத்தில இருந்து காப்பாத்தக்கூடிய ஒரு அமைப்பு என்பது ஏற்படுகிறது. ஆக இந்த ஒரு மாசம் எங்கயாவது ஜம்ப் பண்ணிக்கோங்க. அடுத்ததாக இந்த புத பகவான்ங்கிறபோது கணிதம் பைனரி சிஸ்டம் ப்ரோக்ராமர்ஸ்சி ப+சி டெவலப்பர்ஸ் ஜாவா ஸ்கிரிப்ட் எல்லாம் பண்றீங்கள உங்களுக்கெல்லாம் ரொம்ப நல்ல நேரம். இந்த ப்ரோக்ராமா எழுதுறது அக்கவுண்டன்சி இன்கம் டாக்ஸ் ஆபீசர்ஸ் போன்றவர்களுக்கு எல்லாம் ரொம்ப நல்ல நேரம் கணக்கு வருவாய் கணக்கு பார்க்கறவங்க இவர்களுக்கு எல்லாம்
6:52 மிக அற்புதமான நேரமாக இந்த நேரம் என்பது அமையும். சோ இந்த புத பகவான் வந்து ஆறாம் இடத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பொழுது ஞானம் புதன் சம்ப பப்ரீ கேஜி ஸ்கூல்ஸ் எல் கேஜி ஸ்கூல்ஸ் இந்த மாதிரியான இது செகண்டரி ஸ்கூல்ல்லாம் வச்சிருக்கீங்க இல்லையா இந்த ஸ்கூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பண்றவங்களுக்கு எல்லாம் ரொம்ப அற்புதமான ஒரு நேரமாக இந்த நேரம் என்பது அமையும். அதே மாதிரி சுக்கர பகவான் ஐந்தாம் இடத்தில இருந்தா என்ன ஆகும்னா பந்தயத்துல ஜெயிப்பீங்க வாழ்க்கை ஒரு போர்க்கலம் வேட்டையாடி பார்க்கணும் அந்த மாதிரில்லாம் அப்ப என்ன ஆகும்னா ஒருத்தர்ட்ட சவால் விட்டு வந்துருப்பீங்க பார் உன் முன்னாடி நான் ஜெயிச்சு காட்டுறேன் பார் அப்படிங்கற மாதிரி அதே மாதிரி ஜெயிப்பீங்க நண்பர்களே சாதாரணமா எடுத்துக்காதீங்க நீங்க ஐந்தாம் இடத்தை வந்து சுக்கர பகவான் உட்காந்தா கண்டிப்பா ஜெயிப்பீங்க நீங்கதான் அந்த பந்தயத்துல எல்லாம் ஜெயிக்க போறீங்க அப்போ பர்சனலா ஒரு கமிட்மெண்ட் வச்சிருக்கீங்க வீடு
7:37 கட்டி காட்டுறேன் நான் வந்து பூமி வாங்கி காட்டுறேன்ா சேலஞ் வச்சிருந்தீங்கன்னா நிச்சயம் நிறைவேத்துங்க கன்னி ராசிக்காரர்களுக்கு சூப்பரான காலம் என்பது வந்துருச்சு கலக்குங்க சோ இந்த செவ்வாய் வருகின்ற உச்சம் பெறுகின்ற அதே மாதிரி நான்கு கிரகங்கள் சேருகின்ற இந்த தைமாதம் தொட்டு இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு பலவிதமான நன்மைகளும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடை போட்டி தேர்வுகள் எல்லாம் ஜெயிக்க போறீங்க என்ன தொடர்ந்து தொடர்பு கொள்ளணும்னா கீழ போயிட்டு இருக்க இந்த ரெண்டு நபர கூப்பிடுங்க உங்களுடைய சொந்த ஜாதகத்தை பார்த்து கொள்ளுங்கள் உலக புகழ் வாய்ந்த நமது விஸ்வரூப விஷ்ணுமாயா எழுந்தருளி இருக்கக்கூடிய புனிதமான இந்த ஸ்ரீமடத்திலே தினசரி நடக்கின்ற விஷ்ணுமாயா ஹோமங்களில் கலந்து கொள்ளுங்கள் மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்