0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ராம்ஜி தைமாத பலன்கள் தைமா தை பிறந்தால் வழி பிறக்கும்றாங்க எங்களுக்கு வழி கிடைக்க போகிறதா அதான் முக்கியம் கவலையே படாதீங்க கம்பல்சரி வழி உண்டு நான்கு கிரகங்கள் மகரத்தில் சேருகிறது உச்சம் பெற்ற செவ்வாயோடு சுக்கிரனோடு புதனோடு சேர்ந்த சூரியன் பிரமாதமான யோகங்கள் எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு உங்க உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமாக சேர்ந்து மகரத்துக்கு போச்சு பாருங்க அங்க நிக்குது ட்விஸ்ட் காரணம் என்ன அப்படின்னா இந்த மகரத்துல தாங்க செவ்வா பகவான் உச்சம் பெறுகிறாருங்க செவ்வா அது ஏன் செவ்வா உச்சம்னா இவ்வளவு பேர் அட்டென்ஷனா பார்க்கறாங்கன்னா ஒரு வாழ்க்கையில ஒரு
0:45 மனிதன் சொத்து சேர்த்துற பெரிய விஷயமே பூமியோ வீடோ லேண்டோ அரசு பதவிகளோ உயர் கௌரவமான ஒரு கவர்மெண்ட் ஜாபுகளோ இது எல்லாமே எங்க வருதுன்னா செவ்வா தர்ற அனுக்கிரகத்தினால தாங்க ஏற்படுது. இதுல புதன் வேற வருகிறாரு புதனும் சூரியனுமாக வராங்க மகரத்துல இது புதாதித்திய யோகம் என்று அழைக்கப்படுகிறதுங்க அதே மாதிரி சுக்கிரன் வேற வராரு அப்போ சுக்கிரன் ரொம்ப முக்கியமான ஆளு செவ்வா அதைவிட முக்கியமான ஆளு புதன் அதே மாதிரி சூரியன் எல்லாருமா சேர்ந்து பத்தாம் இடத்தில் வரும்பொழுது அது ஒரு காலபுருஷனுக்கு பத்தாம் இடம் அப்போ யார் யாரெல்லாம் பாரின் போக போறீங்க யார் யாருக்கெல்லாம் குழந்தை பிறக்க போகுது யார் யாருக்கெல்லாம் காதல் ஓகே ஆக போகுது யார் யாரெல்லாம் குபேர சம்பத்துகளை அள்ள
1:31 போறீங்க ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த தைமாதங்கள் பலன்கள் எப்படி இருக்கும்? தைமாத பலன்கள். தைமாதத்துல நான்கு கிரகங்கள் வந்து நான்காம் இடத்தில் அமர்கிறார்கள். நான்கு கிரகங்கள் நான்காம் இடத்திலே அதே என்ன நான்காம் இடம். நான்காம் இடம் என்பது என்னன்னா உயர் கல்வி உயர் பதவி மதிப்பு மரியாதை இது எல்லாத்தையும் தர இடம் இந்த நான்காம் இடம். இந்த நான்காம் இடத்தில யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாத்தீங்கன்னா இரண்டு ஏழுக்குடைய செவ்வா பகவான் இருக்கிறார். செவ்வா பகவான் இரண்டாம் நான்காம் இடத்தில் உச்சம் பெறுகிறார் உச்சம் பெற்றதோடு சூரியன் இருக்கிறார் சுக்கிரன் இருக்கிறார் புதன் இருக்கிறார். இந்த புதன் ஒன்பதுக்குடையவர் ஒன்பதுக்குடைய சுக்கிரன் ஒரு பக்கம் புதன் ஒரு பக்கம் சூரியன் ஒரு பக்கம் சுக்கிரன் ஒரு பக்கம் அதே மாதிரி நான்காம் இடத்தில்
2:16 இருக்கக்கூடிய இவர் ஒரு பக்கம் யாரு நம்மளுடைய செவ்வா ஒரு பக்கம் செவ்வா ரெண்டு ஏழுக்குடையவர் உச்சம் பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களே ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையிலேஏ பிசிடி இ எந்த வைட்டமின் குறைஞ்சாலும் நீங்க என்ன பண்ணலாம் அதை பத்தி கவலைப்படவே தேவையில்லை விட்டமின் எம் குறைஞ்சாதான் கவலைப்படுறோம். எம் பார் மணி இந்த விட்டமின் எம் இருந்ததுன்னா மீதி நான்கு இல்லனாலும் அதை ஊத்தி போட்டு ஏத்திக்கலாம். இது ஒரு பெரிய ப்ராப்ளமே கிடையாது. ஆனா மணி இஸ் அல்டிமேட். மணிதான் அல்டிமேட். அப்ப இந்த ரெண்டுக்குடையவன் ஏழாம் இடத்து நான்காம் இடத்திலே உச்சம் பெறும்போது முதல்ல இந்த உண்மையே உங்களுக்கு இப்பதான் புரிய வரும். வாழ்க்கையிலே இங்க எதெல்லாம் முக்கியம் வாழ்க்கையில முதல்ல பணம் ரொம்ப முக்கியம். காரணம் என்ன அப்படின்னா இது
3:02 இருந்தாதான் பொருள் இல்லாருக்கு இவ்வுலக பொருள் இல்லாததற்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லாதற்கு அவ்வுலகம் இல்லைனா. பொருள் இல்லைனா இந்த உலகத்துல பழைக்க முடியாது. ோந்த பொருள்ங்கறதுதான் அவ்வளவு முக்கியம். அப்ப ரெண்டு குடி உச்சம் பெறும்போது என்ன ஆகும் அப்படின்னா பணம் கொட்ட போகிறது. வேற லெவல்ல வரப்போகுது பணம் எப்படி வேற லெவல்ல வரும் அதுதான் ஆச்சரியம் நான் இந்த பிளேதமிழ் பதிவுகள் ஃபுல்லாவே நான் சொன்ன விஷயமே என்னன்னா இது இப்படி அது எப்படின்னல்லாம் கேட்காதீங்க எது எப்படின்னும் கிடையாது. அது அதுவா நடக்கும். காரணம் என்ன அப்படின்னா அதான் அதுக்குதான் அதுக்கு பேர்தானங்க கடவுள் அதுக்குதான் கடவுள். நம்ம நினைச்சதே நடந்துருச்சுன்னா அப்புறம் கடவுளுக்கு என்ன ரோல் இருக்கு நினைக்காதது நடந்தாதான் அதான் கடவுளோட ரோல். ரெண்டு கூடிய உச்சம் பெறும்போது எதிர்பாராத ஒரு விஷயத்துல பணம் கிடைக்குது. திடீர்னு பாத்தீங்கன்னா பழைய அரியர் போன வருஷத்தோட அரியர் ஒன் இயர்
3:48 அரியர் வந்து திடீர்னு எச்ஆர்ல குக் குளோஸ் பண்ணி நெக்ஸ்ட் மந்தத் சேலரில பழைய ஒரு வருஷ அரியர் சேர்த்து போட்டுருவோம். ₹ல6,000 உங்களுக்கு எக்ஸ்ட்ரா சேலரி வரப்போகுது. ஏதாவது சொல்றீங்கஒ 60 வச்சு நான் என்னடா செய்ய போறேன் அப்படிங்கிற மாதிரி திடீர் அதிஷ்டம். அதான் அதிஷ்டம். அதிஷ்டம்னா என்ன நம்ம உழைச்சதுதான் நம்ம காசுதான் ஆனா எத்தனை பேர் உழைப்புக்கான காச உடனே வாங்குறாங்க சொல்லுங்க ஒரு கடை இருக்கு ஒரு அக்கவுண்ட் வச்சிட்டு போறாங்க எத்தனை பேருக்கு காசு ரொட்டேஷனா கிடைக்குது அவன் கொடுக்குறப்பதான் கொடுக்குறான் எத்தனை வெண்டார் 39 டேஸ்ல கக்ளோஸ் பண்றாங்க கிரெடிட்ட பண்றது கிடையாது டைம் டிலே ஆகும்போது என்ன ஆகுதுன்னா ரெகுலர் மணி ரொட்டேஷனுக்கு இல்லாம போயிடுது அந்த ரொட்டேஷன்க்கான மணி என்ன பண்றாரு இந்த செவ்வாய் பகவான் தருகிறார் ரெண்டு கடை உச்சம் நிறைய படிக்க போறீங்க துலா ராசிக்கார பசங்கல்லாம் அடி தூள் பண்ண போறீங்க நல்லா படிக்க போறீங்க
4:35 படிப்பு படிப்பு படிப்பு படிப்பு படிப்புதான் உங்களுடைய முக்கியமான ஒரு கண்ணாக கருதப்படுகிறது. ரெண்டு குடையவன் உச்சம் பெறும்போது படிப்புதான் உங்களுடைய முதல் பிரதானமாக இருக்க போகிறது. இந்த வருடம் உங்களுடைய வருடம் அதில எந்த மாற்று கருத்தும் கிடையாது. அந்த தைமாதம் தொடங்கி இந்த வருடம் ஃபுல்லாவுமே நீங்க எடுத்துக்கங்க. இந்த வருடம்தான் உங்களுடைய வாழ்க்கை மாற்ற போகின்ற வருடமாக இருக்கும். ரெண்டு கோடி உச்சம் பெறும் பொழுது பணம் வருவதை போல வாக்கு வன்மை அதிகமாக்கிறது. வீட்ல ஒரு பேச்சுக்கு மரியாதை நம்ம ஒரு விஷயத்தை வீட்ல பேசுறோம் அப்படின்னா நமக்கு அதுக்கு ஒரு ரெஸ்பான்ஸ் இருக்கணும் வீட்ல நம்ம அப்பா பேசிட்டு இருக்காரு நம்ம அண்ணன் பேசுறாரு தம்பிதான் பேசிட்டு இருக்கான் அப்பறம் நீங்க பேசுறீங்க அப்படிங்கற மாதிரி நம்ம வீட்டுக்கு நம்ம குரலுக்குன்னு ஒரு வாய்ஸ் இருக்கணும். அந்த ரெகக்னேஷன் சபை மரியாதை கிடைக்கும். ராசிநாதன் சுக்கர பகவான் நான்காம் இடத்தில் இருக்கிறார். அப்ப என்ன ஆகும் அப்படின்னா எல்லாரும் உங்களை மதிக்க
5:22 ஆரம்பிப்பாங்க. முன்ன ஒரு காலத்துல என்ன இந்த மாதிரி பழி சொல்லிட்டு இருந்தாங்க சார். என் வாழ்க்கையே கேள்விக்குறியா இருந்தது. இப்ப வந்து எல்லாரும் என்ன வணங்குறாங்க. என்கிட்ட கௌரவமா நடந்துக்கறாங்க. என்கிட்ட மதிப்பு கொடுத்து பேசுறாங்க. போன்ற விஷயங்கள் எல்லாம் ஏற்படும். கண்கூடா பார்ப்பீங்க. வாழ்வு மாறுவதை உங்கள் கண்களால் பார்ப்பீர்கள். அதான் அதுல இருக்க பெரிய விஷயமே. சோ அடுத்ததாக 11க்குரிய சூரிய பகவான் இந்த ஆள் இருக்கறதுதான் பிரச்சனை. இந்த ஆளு 11க்கு கூடவன் என்ன பண்றான்? நான்காம் இடத்துல போய் உட்காந்துறான். பாதகாதிபதி. நான்காம் வீடு என்பது வீடு, மாடு, மனை, காரு இதெல்லாம். சோ துலாம் ராசிக்காரர்கள் கார் வாங்க போறீங்க துலாம் ராசிக்காரர்கள் வீடு வாங்க போறீங்க துலாம் ராசிக்காரர்கள் வண்டி வாங்க போறீங்க எல்லாம் வாங்க ஆனா சூரியனோட சேரும் பொழுது என்ன ஆகும் அப்படின்னா ஏதாவது ஒரு ஏழரை கொடுத்து விட்டுருவார் ஏதாவது ஒரு ஏன்னா நான்காம் இடத்துக்கு பாதகாதிபதிங்க அவன் அவன் கண்டிப்பா நல்லது பண்ண மாட்டான்.
6:08 அவன் போய் நான்காம் இடத்துல இருக்கு நற்பெயர் கெழுகிறது லஞ்சம் வாங்குனீங்களா? அவருக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க என்ன பண்ணீங்க? போன்ற கொஸ்டின்ஸ் எல்லாம் உங்களுக்கு வரும். சோ எதா இருந்தாலும் பார்த்து பேசுங்க. எதா இருந்தாலும் ரெக்கார்டு வச்சுக்கோங்க எதா இருந்தாலும் கௌரவமா இருக்கற வரைக்கும் உங்களுக்கு பிரச்சனை இல்லை நான்காம் இடத்தில இத்தனை பேர் வரும்பொழுது அதுல முக்கியமா சூரியன் வரும்பொழுது நற்பெயர் கிடப்போகுதுன்னு தெரியும் போது அப்ப சேட்டை எல்லாம் பண்ணக்கூடாது. பெண்களிடத்தில் பேசும்பொழுது கௌரவமா பேசுங்க கண்ணியமா பேசுங்க உங்களது நீங்க அனுப்புற மெசேஜ் நீங்க அனுப்புற வாய்ஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்கங்கறது உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும். சோ பேசும்போது வார்த்தைகள்ல ரொம்ப ஜாக்கிரதையா பேசுங்க. கௌரவமா பேசுங்க. முக்கியமான விஷயமே அதான். நீங்க எதையாவது ஒன்னு பேச போறேன் ஜாலியா பேச போறேன் ஜாலியா பேச போறேன்னு இருக்கிற பேரை
6:54 கெடுத்துக்காதீங்க. நான்காம் இடம் என்பது கற்பு நான்காம் இடம் என்பது கௌரவம் அது கிடக்கூடாது. உலகத்துல எது வேணா கெடலாம். சில கோர் வேல்யூஸ் எல்லாம் கெடவே கூடாது. சதீஷ்னா தப்பு பண்ண மாட்டான் அப்படிங்கறது எல்லாம் கோர் வேல்யூ இதெல்லாம் டிஸ்டர்பே ஆக கூடாது. எது வேணா டிஸ்டர்ப் ஆகலாம். இவன்னா கோவப்படுவான். இவன்னா ஷார்ட் நம்பரா பேசுவான் அதெல்லாம் அதெல்லாம் எல்லா மனுஷனும் பண்றதுதான். ஆனா நேர்மையற்றவன் ஒழுக்கமற்றவன் இந்த பேர்ல வாங்க கூடாது. இந்த நான்காம் இடத்துல சூரிய பகவான் வரும்பொழுது தேவையில்லாத திருட்டு பட்டம் தேவையில்லாத இந்த மாதிரியான பட்டங்கள் எல்லாம் வரும். இப்போ காசு ஒரு₹,000 கொடுக்குறாங்கன்னா எண்ணி பார்த்து வாங்குங்க வெண்டார்ட்ட கேஷா வாங்காதீங்க சார் அக்கவுண்ட்ல போடுங்க சார் எதுக்கு சார் கேஷ் தறீங்க அப்படின்னு கேளுங்க எதா இருந்தாலும் இந்த சரி முன்ன பின்ன பாத்துக்கலாம் விடுங்க நம்மதானே ஒரு முன்ன பின்னவும் வேணாம். சட்டப்படி எதா இருந்தாலும் கம்பெனிக்கு காசு கொடுத்தா
7:40 கம்பெனி அக்கவுண்ட்ல போடுங்க சட்டப்படி சட்டப்படி எதா இருந்தாலும் சட்டப்படி போங்க அது உங்களுக்கு நல்லது. நீங்க நல்ல எம்ப்ளாயியா இருப்பீங்க. ஆனா நாலு பேர் என்ன சொல்லிருவான்? நீங்க கைய விட்டு வாங்கிட்டீங்கன்னு சொல்லிருவான். நான்காம் இடத்திலே இருக்கும் பொழுது. சோ, தாயாருடைய உடல்நிலை பத்திரமா பார்த்தும். மத்தபடி துலாம் ராசிக்காரர்களுக்கு கார் ப்ரமோஷன் பணம் எல்லாமே வரப்போது சூப்பரா இருக்க போறீங்க. பெயர் கெடாம பார்த்துக்கோங்க. சோ இந்த செவ்வாய் வருகின்ற உச்சம் பெறுகின்ற அதே மாதிரி நான்கு கிரகங்கள் சேருகின்ற இந்த தைமாதம் தொட்டு இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு பலவிதமான நன்மைகளும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடை போட்டி தேர்வுகள் எல்லாம் ஜெயிக்க போறீங்க. என்ன தொடர்ந்து தொடர்பு கொள்ளணும்னா கீழ போயிட்டு இருக்க இந்த ரெண்டு நபர கூப்பிடுங்க. உங்களுடைய சொந்த ஜாதகத்தை பார்த்து கொள்ளுங்கள். உலக புகழ் வாய்ந்த நமது விஸ்வரூப விஷ்ணுமாயா எழுந்தருளி இருக்கக்கூடிய புனிதமான இந்த ஸ்ரீமடத்திலே தினசரி நடக்கின்ற விஷ்ணுமாயா ஹோமங்களில்
8:27 கலந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.