0:00 நட்புக்கும் சரி பாசத்துக்கும் சரி எப்பவுமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய எல்லாருமே ஈசியா நம்பக்கூடிய மனித நேயம் அதிகமாக கொண்ட உழைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மீன ராசி அன்பு சொந்தங்களே வணக்கம். உங்களை பொறுத்தவரைக்கும் இந்த பதிவு ரொம்ப ரொம்ப முக்கியமான பதிவுதான். இது நமக்கு நல்லது நடந்துராதா அப்படின்னு எதிர்பார்த்த உங்களுக்கு கண்டிப்பா நல்லது நடக்கும்ங்கிற நம்பிக்கை தரக்கூடிய பதிவா இது இருக்கும். யாரை பத்தி பேசுறோம் எதனால எங்களுக்கு வந்துட்டு ஏதோ நல்ல காலம் பொறக்குதுன்னு சொல்றீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா சனி பகவான் கிட்டத்தட்ட 137 நாட்கள் வக்கர கதையில இருந்தாரு இப்ப வக்கிர நிவர்த்தி ஆகி இருக்காரு அதன் காரணம் உங்களுக்கு நல்லது நடக்க போகுதுன்னு சொல்றேன் கிரகங்களலயே ரொம்ப ஆதிக்கமிக்க கிரகம் சக்தி வாய்ந்த கிரகம் பெயர் எடுத்தா சனி பகவானுடைய அமைப்பு உங்களுக்கு இப்ப சாதகமா நிக்குது முதல்
0:47 விஷயம் என்ன தெரியுமா எல்லாருக்கும் நல்லது செய்யணும்ு நினைக்கூடிய உங்களுக்கு சனி பகவான் தரக்கூடிய பரிசா கூட இந்த பதிவு இருக்க போகுது முதல்விஷ குடும்பம் தான் உங்களுக்கு உசர் இல்லையா சோ அதனால குடும்பத்தில மகிழ்ச்சி பொங்கும். சரளமான பணவரவால சந்தோஷம் அடைவீங்க. நம்பிக்கையோட ஒவ்வொரு வேலையிலுமே ஈடுபட போறீங்க. நண்பர்களும் உங்களுக்கு உற்றார் உறவுக்காரங்களும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வாங்க. அது உங்களுக்கு மனசுக்கு நிறைவை கொடுக்கும். குடும்பத்திலயும் சரி திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். புதிய முதல்கள்ல தைரியத்தோட ஈடுபட போறீங்க. அதனால உங்குடைய முழு திறமையும் வெளிப்படுத்துவீங்க. வெற்றியும் பெறுவீங்க. அதுல கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவங்க அந்த பழைய கடன்கள் இப்ப வசலாகும். உங்க எதிரிகளுடைய பலம் குறையும். வீடு வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் யோகங்கள் உண்டாகுது. தர்ம
1:33 காரியங்கள்ல் ஈடுபடுவீங்க. மன அழுத்தம் குறையும். உங்க சிந்தனைகள்ல தெளிவு உண்டாகுது. உடன்பிறவுகள் சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மைகளை அடைவீங்க. புதிய சொத்துக்களை வாங்குவீங்க. ஆன்மீக பெரியுடைய சந்திப்பு இப்ப உங்களுக்கு ஆசீர்வாதத்தை பெற்று கொடுக்கும். தோற்ற பொழிவு உண்டாகுது. புத்திசாலிகளுடைய நட்பை பெற இன்னும் பலன் அடைவீங்க. மன உறுதி உண்டாகுது. கவலைகள் மறையுது. சந்தோஷம் கூடுது. ஏற்றுமதி இறக்கமதி வியாபாரம் சேரமடைக்கும் வியாபாரம் சூடுபடிக்கும். தூர தேசத்தில இருந்து மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகளை பெறுவீங்க. வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வீங்க. சேம்பு விஷயங்கள்ல முன்னேற்றத்தை காண்பீங்க. வெளிவட்டாரத்தில உங்குடைய செல்வாக்கு உயரது. உங்களை பத்தி தப்பா பேசுனவங்கல்லாம் இப்போ அந்த தப்பை உணர்ந்துகிட்டு உங்ககிட்ட மன்னிப்பு கேட்பாங்க. உங்குடைய உண்மை நிலையை எல்லாரும் புரிஞ்சுப்பாங்க. உங்ககிட்ட நட்பு வச்சு கொள்ள ஆசைப்படுவாங்க.
2:19 பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் வழியில உங்களுக்கு இருந்த மனவருத்தங்கள் முற்றிலும் நீங்குது. குறைந்த அளவு முதலீட்டில கூட அதிக லாபத்தை அள்ளி எடுக்க போறீங்க. உங்குடைய எண்ணங்களுக்கு தகுந்தார் போல உங்க செயல்களுக்கு வடிவம் கொடுப்பீங்க. எதிரிகளால் உங்களுக்கு இருந்த தொல்லைகள் இப்ப மறையுது. எதிரிகள் எல்லாம் உங்ககிட்ட தாக்கு படிக்க முடியாம ஒதுங்கி ஓடுவாங்க. இதோட உங்களுக்கு ஆறு பிரச்சனை ஏதாவது இருக்கு அப்படின்னா உடல் உபாதிகள் ஏதாவது இருந்ததுன்னா இந்த காலகட்டத்தில தீரும். கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு ஏதாவது இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீங்க. சில வேலைகள் உங்களுக்கு அழைச்சல கொடுத்தாலும் அது நல்லபடியா முடியும். வெளியில நீங்க கொடுத்திருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். நீங்க போகக்கூடிய இடங்கள்ல் எல்லாமே உங்களுக்கு சிறப்பை சேரும். நீங்க உங்க மனசுக்கு படிச்ச மாதிரி ஒரு வீடு கட்டி குடியேறக்கூடிய வாய்ப்பு இருக்கு. தக்க சமயத்தில உயர்ந்தவனுடைய நட்பு பெற்று கௌரவம் அடைவீங்க. கலவு போன பொருள் அதாவது திருடு
3:06 போன பொருள் திரும்ப கிடைக்கும். ஒரு நிலையான வருமானம் இல்லாம ஒரு நிலையான வேலை இல்லாம இருந்தவங்க கூட இப்போ ஒரு பிடிமானத்தோட வேலை கிடைக்கும். மல மலனா எல்லாமே உங்களுக்கு நடக்கும் நடக்கறது எல்லாமே நல்லதாவே நடக்கும். என்ன நடக்குமோ எது நடக்குமோ பயந்துட்டு இருந்த விஷயம் கூட உங்களுக்கு மகிழ்ச்சிய கொடுத்த முடியும். ஊத்துக்கு பணிகளை பொறுத்தவரைக்கும் பதிவு உயர்வு தேடி வரும் வருமானம் சீரா இருக்கும் விரும்பி இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும் மேலதினுடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும். இது மதிப்புக்கும் மரியாதைக்கும் குறைவு இருக்காது. சக ஊழியர் கிட்ட நல்ல நட்பு இருக்கும். உங்குடைய வேலையை குறிச்ச நேரத்தில் செஞ்சு கொடுத்துருவீங்க. வேலையும் திறமையையும் காட்டி பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீங்க. உங்களுக்கான வாய்ப்புகள் தேடி வருது. அதேபோல வியாபாரம் செய்யக்கூடிய மீன ராசிக்காரங்க போட்டிகளையும் பொறாமைகளையுமே சமாளிப்பீங்க. உங்குடைய சமய புத்தியாள பிரச்சனைகள
3:52 இருந்து தப்பித்து கொள்வீங்க. புதிய வாடிகர்களையும் புதிய சந்தைகளையும் நாடி கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள்ல சிரமங்கள் இருந்தாலும் சாதிச்சு காட்டுவீங்க. அரசியல் மதியில் பொறத்தவரைக்கும் உங்குடைய கட்சி சார்ந்த விஷயங்கள்ல் வெற்றி உண்டு. தொண்டர்கள் மத்தியிலயும் சரி மக்கள் மத்தியிலயும் சரி பெரிய உதவிகளை பெற்று பாராட்டுகளையும் பெறுவீங்க. உங்களுடைய கௌரவம் உயருது. சமுதாயத்தில உங்குடைய அந்தஸ்து உயருது. உங்குடைய முயற்சிகள் உங்குடைய வெற்றி பாதைக்கு வழிவகுக்கும். கலைத்திலுக்கு படிப்படியான வளர்ச்சியை பார்ப்பீங்க. வருமானம் நல்லா இருக்கும். உங்குடைய ரசிகர்களுக்கு செலவு செய்வீங்க. சக கலைஞர்களால நன்மைகளை அடைவீங்க. புதிய வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. பெண்களை மற்றும் குடும்பத்தில அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில இருந்து இன்பகரமான செய்திகள் உங்களை வந்து சேரும். கணவர் கிட்ட அனுசரிச்சு நடந்துக்கோங்க. கணவர் வீட்டு உறவுக்காரன் கிட்ட உங்களுக்கு இருந்த வீண்
4:37 வாக்குவாதங்கள் மறையுது. படிக்கடிய மாணவர்களுக்கு வெற்றி வகை சூட போறீங்க. உங்குடைய ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெருகும். அதே நேரம் விளையாட்டுகளுமே கவனமா இருப்பீங்க. பெற்றோருடைய ஆதரவின் காரணமா உங்குடைய எதிர்கால கல்வி திட்டங்களை இப்போ நிறைவேற்றி கொள்வீங்க. குடும்பத்தில் இருக்கவங்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் பாடுபடுவீங்க. திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் தங்குதடை இல்லாம நடக்கும். சொல்லப்போனா சனி பகவான் இனி மீன ராசிகளுக்கு இனிய பலங்களை தான் கொடுக்க போறார். உன்னுடைய துணிவும் தன்னம்பிக்கையும் கொஞ்சம் கூட குறையாது. சுப செலவுகள் தான் அதிகமாகும். தொழில் இந்த தேக்கனல தெளிவற்ற மனவருத்தங்கள் எல்லாமே சரியாகுது. குடும்பத்தில மங்கள ஓசை கேற்கும் செல்வக்கு உயரும். தனவரவு தாராளமா உங்கள வந்து சேரும். ஆடம்பர பொருட்களையும் வாங்குவீங்க. உத்தியோக மாற்றம் இருக்கும்.
5:23 தொழிலை பொறுத்தவரைக்கும் புதிய பங்குதர்கள் வந்து சேருவாங்க. எதிரிகள் விலகி ஓடுவாங்க. வெளிநாட்டில இருக்கக்கூடிய நல்ல நிறுவனங்கள இருந்து உத்தியோகத்திற்கான வாய்ப்புகள் வரும். பல நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு கட்டுவீங்க. இழந்த சொத்துக்களை மீட்டு எடுப்பீங்க. பூர்வீக சொத்துக்களை வித்துட்டு புதுச இடம் வாங்கி மனை கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கு. அதுல ஆர்வம் கொடும். இந்த தேவைகள் எல்லாமே பூர்த்தியாகுது. சில சமயங்கள் மன குழப்பங்களும் வருங்க. தந்தை வழியில் இருந்த விரிசல் அகலது. பாக பிரிவினை எல்லாம் சுமுகமா நடக்கும். உடன்பிறப்புகள் கிட்ட உங்களுக்கு இருக்கக்கூடிய சந்த சச்சரவல்லாம் ஆகிலது. துணிவும் தன்னம்பிக்கையும் கூடது. தொழில் ரீதியா எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் கூட வெற்றி கொடுக்கும். அனுபவம் வைக்க முடிய ஆலோசனை தக்க விதத்துல உங்களுக்கு கை கொடுக்கும். வீடு கட்டணும்ு நினைச்சீங்களா கட்டிய வீட்டை பழுது பார்கணும்ு நினைச்சிருந்தீங்களா அந்த எண்ணங்கள் எல்லாமே இப்ப கைகூடி வரும். தொழில்ல பங்குதர்கள் விலகி போனாலும் புதிய பங்குதர்கள் வந்து சேர்வாங்க. பொருளாத நிலையில உயர்வருக்கு புதுசா வண்டி வாகனம்
6:09 வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. தொழில் வியாபாரம் சிறப்பா நடக்கும் நிதி நிறுவனங்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் இப்ப நிறைவேறும். அலுவலக பணிகள்ல் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் ஒவ்வொன்னா முடிவுக்கு வரும். பழைய வண்டி வாகனத்தை மாத்திட்டு புதுச வண்டி வாகனம் வாங்க வாய்ப்பு இருக்கு. வெளிநாடு வெளி மாநிலங்களில் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வரும். இல்லத்துல உடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீங்க நல்ல சம்பவங்கள் இனி நடக்குங்க. தடைகளை எல்லாமே முறியெடுத்து வெற்றி காண்பீங்க. சொல்லப்போனா மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடக்கும் வருமானம் உயரும் பெருமைக்குரிய சான்றோர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவாங்க. தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் இதுவரைக்கும் கிடைக்காத சலைகள் இப்ப கிடைக்கும். திட்டமிட்ட அனைத்துமே வெற்றிகரமா நிறைவேறக்கூடிய நேரம் இது. எல்லாத்துக்கும் மேல வெற்றிகள் உங்களை தேடி வரப்போகுது. வேற மொழி பேசுறவங்க வேற மதம் சார்ந்தவங்க வேற
6:55 மனுஷங்களால உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொது வழக்கில் இருளுக்கு நல்ல பொறுப்புகள் வந்து சேரும். வெளிநாட்டில இருந்து ஆதாயம் கிடைக்கும். முன்னோர்கள் கட்டி வைத்த ஆலய பணிகளை இப்ப தொடர்வீங்க. இந்த காலம்ங்கறது ஒரு பொற்காலமா உங்களுக்கு அமையுது. தொழில் வளர்ச்சி சிறப்பா இருக்கு கல்யாணம் காது குத்தி இது போன்ற சுபகரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம் வீடு மாற்றம் உங்களுடைய விரும்பப்படி நடக்கும். இந்த சனிபகவான் தரக்கூடிய அமைப்பு எல்லாமே உங்களுக்கு சிறப்பாக இருக்கு சனிக்கிழமைகள் தோறும் சனிபகவானை கவசம் பாடி சனிபகவானை வழிபாடு செய்றது யோக பலத்தை அதிகப்படுத்தும். அதேபோல வியாழக்கிழமைகள் தோறும் குரு கவசம் பாடி குருபகவான் வழிபாடு செய்றது உங்களுக்கு நல்லது. குறிப்பா
7:41 பைரவன் பட்டியில் வீற்றிக்கூடிய அருள் வழங்கும் மார்த்தாண்ட பைரவரை வழிபாடு செய்ய மகிழ்ச்சியை தக்க வச்சுக்கலாம். இதோட புதிய தொழில் ஒப்பந்தங்கள் செய்யறவனுக்கு நம்பிக்கையான வாடிகர்களால முதலீடு கிடைக்கும். படிக்கடிய மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரிகள்ல உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். வங்கி பணியர்கள் ஜோதிரர்கள் ஆசிரியர்கள் கல்வி நிறுவனம் நடத்துறவங்களுக்குல்லாம் வருமானம் அதிகமாகுது. நீங்க எந்த துறைகள்ல வேலை செய்தாலும் சரி அந்த துறைகள்ல சாதனை செய்து புகழ அடைவீங்க. குடும்பத்தில மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தந்தை மகன் உறவு சிறப்பா இருக்கும். தந்தை வழி உறவுக்காரன் கிட்ட உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு குடையுது. பித்துருக்கள் தொடர்பான வழிகாட்டல் காரிய சித்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பிரிக்கறதுல ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தா இப்போ அது சரியாகும். பொது காரியங்களை ஈடுபட்டு உங்க செல்வ உயர்த்தி கொள்ள போறீங்க. சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். நிம்மதியும்
8:28 நிறைவும் உண்டாகுது. குடும்ப உறவுகள் கிட்ட ஆசைகளை தேவைகளை நிறைவேத்திக்க போறீங்க. எதிரில் பார்த்தாலும் பார்க்காம விலகி போன உடன்பிறப்புகள் இப்ப நலம் விசாரிப்பாங்க. வருமானம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல் இருந்துச்சு அப்ப வரவு செலவு சிறப்பா இருக்கும். சரளமான பொருள் வரவாள தொழில் வாழ்க்கை இரண்டிலுமே திருப்திகரமான பலனை அடைய போறீங்க உங்குடைய எதிர்கால திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறப்போகுது. கொள்கை கோற்பாடுல்லாம் இப்ப செயல்படுத்த போறீங்க. தொழில வெற்றி முன்னேற்றம் லாபம் சொத்துக்களை மீட்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும். தொடலா வாங்கிய வில்லங்க சொத்துக்கள் இருந்து சிக்கல்கள் இப்ப தீரும். சில கூட்டு குடும்பத்தில இருந்து பிரிஞ்ு தனி குடுத்தம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு. தொழிலுக்காக உத்தியோகத்துக்காக பிறந்த ஊரை விட்டுட்டு வெளியூர் போறதுக்கு வெளிநாடு போறதுக்கு வாய்ப்பு இருக்கு.
9:15 உன்னுடைய எண்ணங்களும் திட்டங்களும் வெற்றி அடையும். உங்களை உதாசன படுத்துனவங்க இப்போ உங்ககிட்ட பணிஞ்சு பேசுவாங்க. உங்குடைய முக்கியத்துவமும் புரிஞ்சுப்பாங்க. உங்குடைய அவசியத்தை பற்றி உணர்வாங்க. வேலை இல்லாம கஷ்டப்பட்ட உங்களுக்கு கௌரவமான வேலைகள் கிடைக்கும். சிலருக்கு வந்து மைத்துணர் வழியில புதிய தொழில் தொடங்க வாய்ப்பு இருக்கு. மனைவி மூலம் பொருள் உதவி கிடைக்கும். தொழில் பொறுப்பு வந்து மத்தவங்கிட்ட ஒப்படைச்சிடலாமான்ற ஒரு விருப்பப்பும் வரும். வீண் பலி அகலது உங்கள தவறா வழிநடத்துன கெட்ட நண்பர்கள் விட்டு விளக்குவாங்க. ஆரோக்கிய குறைபாடு சீராகுது. உழைக்கூடிய எண்ணம் அதிகமாகுது. கோச்சாரம் உங்களுக்கு சாதகமா இருக்கு. கோர்ட்டு கேஸ் போலீஸ் ஸ்டேஷன் இதெல்லாம் போகாத இடம் இல்ல கஷ்டமாக கஷ்டப்பட்டுட்டோம். ஆனா இப்ப புத்திசாலிதனமா அதெல்லாம் வந்து சரி காட்ட
10:00 போறீங்க. திருமண யோகம் இருக்கு திருமண தடை அகலது விரும்பிய வரன் கை கூடும் திருமண தள்ளி போட்டவங்களா இப்போ திருமண வாழ்க்கைக்குள்ள சந்தோஷமா அடி எடுத்து வைக்கக்கூடிய நேரம் மனசுக்கு பிடிச்ச மணவாழ்க்கை அமையும் பெண்களுக்கு மகிழ்ச்சியான காலம் உங்ககிட்ட விரோதமா இருந்தவங்கல்லாம் இப்ப அன்பா பேசுவாங்க வேலை பா்கக்கூடிய இடங்கள்ல பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் கொடுக்கல் வாங்கல் எல்லாத்திலுமே இருந்த சிக்கல்கள் தீருது விரும்பிய நகை ஆடம்பர பொருட்களை வாங்கி சந்தோஷப்படுவீங்க திருமணம் ஆன தம்பதிகளுக்கு மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கை மாறும் உங்களை பொறுத்தவரைக்கும் சனி பகவான் தரக்கூடிய இந்த பொது பலன்கள் நிரந்தரமா இருக்க முறையான திட்டமிடுதலும் நேர்மையும் இறை நம்பிக்கையும் இருந்தா போதும் எத்தகை கிரக பயிற்சியா இருந்தாலும் சரி உங்களை அசைக்கவே முடியாது. இந்த நம்பிக்கை எப்புமே உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குங்க உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் கேட்டாங்க ஞாயிற்றுக்கிழமையில மாலையில ராகுகால வேலையில காலபைரவரை வணங்கி
10:46 வர அதேபோல குழந்தைகள் காப்பா முதியவர் இல்லங்களுக்கு உதவிகள் செய்ய சனி பிரதோஷ வழிபாடு செய்ய மிகுந்த நன்மைகளை பெற முடியும். தொழில் வளம் சிறப்பா இருக்கும். கௌரவம் அந்தஸ்து எல்லாம் உயரும். சுபகரியங்கள் மலமலன்னு நடக்கும். பொருளாதார இடத்துல உச்ச நிலையை அடையக்கூடிய சந்தர்ப்பம் கைகுடிவு. சொல்லப்போனா இந்த சனிபகன வக்கர நிவர்த்திங்கறது உங்களுக்கு நீச்சபங்க ராஜயோகத்தை போல பலன் கொடுக்கும். அது அரசியல் சார்ந்த பிரபுகளுடைய ஆதாயம் கிடைக்கும். செய்யவே முடியாதுன்னு நினைச்சேன் எப்பேர்பட்ட பெரிய காரியங்கள் கூட இப்ப செய்து சாதிக்க போறீங்க. பெருந்தொகை கையில் போறலும் புதிய ஒப்பந்தங்கள் வந்துகிட்டே இருக்கும். பூர்வீக சொத்துக்கள் பூர்வ புண்ணியம் பிள்ளைகள் குடும்பம் புகழ் உடல்நலம் எல்லாமே சிறப்பா ஆயுல் விருத்தியாகுது. செல்வாக்கு அதிகமாகுது. வெள்ளைகள் வழியில்
11:31 நல்ல தகவல்கள் வந்து சேருது. படிச்சு முடிச்ச வேலைக்காக வாய்ப்புக்காக தேடிட்டு இருந்தவளுக்கு முயற்சியின் பெயரில எல்லாமே கைதொடும். குடும்பத்தில பெண் பிள்ளைகளுட சுப சடங்கு பெற்றோருடைய முத்து விழா பவள விழா புதுமனை பூக்கு விழா இதெல்லாம் நடத்தக்கூடிய யோகம் இருக்கு பூர்வீக இடம் கைவிட்டு போயருந்தா இப்ப அதே இடத்தை திரும்ப வாங்குவீங்க. இறந்தது எல்லாமே ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் கைகூடும். எதிரிகள் தொல்லைகள் ஓடி விலகும். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். கல்யாண சீர்வரிசை பொருட்கள் வாங்குவதில்ல கவனமா இருங்க. வர்த்தகம் சார்ந்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும். நல்ல மாற்றங்கள் வரும். வீண் கவலைகள் ஆகலது. வீட்டுக்கு தேவையான விலைவந்த பொருட்களை வாங்குவீங்க. அதிகார பதவிகள் தேடி வரும். ஒரு சில வந்து உத்தியோகத்தில விருப்ப
12:17 ஓய்வு பெயரலாமா தொழில் தொடங்கலாமா யோசிப்பீங்க. நல்லதுதான் அது வளர்ச்சி பாதியை நோக்கி அழி எடுத்து வைக்க வாய்ப்பு தடைகள் எல்லாமே முடியப்பட போகுது. உன்னத நிகழ்வு இல்லத்தில் நடக்கும். உத்தியோகத்தில் பதிவு உயர்வு இருக்கு குடும்ப ஒற்றுமை பலப்படுது கொடுக்கல் வாங்கல் திருப்திகரமா இருக்கு விலகி போன சொந்தக்காரங்கள் வந்து சேர்றாங்க வரயங்கள் விலகுது ஆதாயம் பெருகுது இது உங்களுக்கு இரண்டாவது பரிகாரம் வழிபாடு வியாழைக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்றது அதேபோல இல்லங்கள்ல் பூஜை அருள வள்ளி தெய்வான உடனான முருகன் படத்தை வைத்து முருக பெருமானுக்குரிய பதிகங்களை பாடி வழிபாடு செய்வதன் மூலம் முன்னேற்றத்திற்கு குறைவு இருக்காது நீங்க எடுத்த காரியங்கள் எல்லாமே நீ வெற்றி பெறக்கூடிய யோகம்தான் சனி உங்களை வந்து முன்ன நோக்கி போக
13:02 வைக்கிறார் நன்மைகளை பெற வைக்கிறார் திடீர் அதிஷ்டங்களை உண்டாக்குறார் எல்லாமே சீராகும் தெய்வ காரியங்களுக்கு தொண்டு செய்வீங்க மண் மனை வாங்கக்கூடிய யோகம் இடம் வாங்குக்கூடிய யோகம் வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் மகிழ்ச்சிக்கு குறைவில்லை மண்மனை யோகம்ங்கறது சாதாரணமா கிடையாது ரொம்ப நாள் கனவு உங்களுக்கு அற்புதமா மாற்றம் உண்டு அனுகூலம் உண்டு திருமண யோகம் இருக்கு குழந்தை பாக்கியம் வாய்ப்பு இருக்கு சோ அந்த தொழிலுக்கு வாய்ப்பு இருக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு வாய்ப்பு இருக்கு பதவி பட்டம் புகழ்ு சொல்லிட்டு எல்லா விதங்களலயுமே நீங்க சாதிக்க கூடிய காலகட்டம். சோ இப்பவரைக்கும் பார்த்ததுங்க மீன ராசி காலத்து சனிபகவான வக்கர நிவர்த்தி காலத்தில கிடைக்கக்கூடிய பொது பலன்களை பார்த்திருக்கோம். இப்போ மீன ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும். முதல்ல பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம். மத்தவங்குடைய
13:48 நலன்ல அக்கரை கொண்ட உங்களுக்கு இனி நடக்கறது எல்லாமே சிறப்பா நடக்கும். நீங்க நினைச்சது ஒன்னு நடக்குறது ஒன்னு இது வரைக்கும் இருந்திருக்கும். ஆனா நீங்க நினைச்சதுமே இப்ப சிறப்பா நடக்கும். எல்லாமே வேலையில இறட்டும். எத தொட்டாலும் ஒரு பிரச்சனை கஷ்டம் நஷ்டம் இப்படி இருந்த வாழ்க்கையில மாற்றம் வருதுங்க. தொட்டது எல்லாமே தொழங்கும். வியாபாரத்தில உங்குடைய திட்டங்கள் இப்போ நிறைவேறும். குறிப்பா எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். விஐபிகள் உங்களுக்கு உதவி செய்வாங்க. பெற்றோருடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்களுக்கு வழிகாட்டுறதுக்கு நல்ல நண்பர்கள் இந்த நேரத்தில உங்களுக்கு தோல் கொடுப்பாங்க. கடன் தொல்லை வம்பு வழக்கு பிரச்சனை இது எல்லாமே மாறுதுங்க. குடும்பத்தில சுபக்சமான நிலை உண்டாகுது. மாணவர்களுக்கு படிப்புல அக்கர் அதிகமாகுது. கணவன் மனைவி உங்களுக்குிடையே இருந்த சங்கடம் இப்போ விளகுது நெருக்கம்
14:37 அதிகமாகுது. எல்லா விதங்களுமே உங்களுக்கு பாதுகாப்பு நிலை உருவாகுது. குறிப்பா ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கு. எங்கெல்லாம் கஷ்டப்பட்டீங்களோ கவலைப்பட்டீங்களோ தலை குணைஞ்சு நின்னீங்களோ அங்கெல்லாம் தலை நிமிர்ந்து நடைபோட இப்ப வாய்ப்பு இருக்கு. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் அம்மன் வழிபாடு அனுகூலத்தை கொடுக்கும் வாழ்க்கையில் வளம் உண்டாகும் நலம் சேர்க்கும். அடுத்து உத்திரட்டாதி நட்சத்திரம் நடக்கறதெல்லாம் நன்மைக்கேன்னு எண்ணக்கூடிய உங்களுக்கு இப்போ வரவு அதிகமாகுது. கையில பணம் பொருளும். வசதி வாய்ப்புகள் பெறுது. அனைத்திலுமே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கையில் இருக்கக்கூடிய பணத்தையும் சரி பூமி தங்கத்தின் மீது முதலீடு பண்ணுங்க. நன்மை உண்டு. வசிக்கக்கூடிய வீட்டை உங்க விருப்பத்துக்கு தகுந்தார் போல புதுப்பிக்க வாய்ப்பு இருக்கு. வியாபாரத்தில அதிகபட்ச கவனம் தேவை.
15:24 முதலுக்கு ஏற்றார் போல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இப்ப சரியாகும். கணவன் மனைவி கிடைய இருந்த சந்தா சச்சரவு இது எல்லாமே இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரித்து செல்வதாலயும் விட்டு கொடுத்து செல்வதாலயும் நலம் சேர்க்கும். திடீரன வண்டி வாகனத்தை மாத்திட்டு புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. குறிப்பா தனவரவு தாராளமா இருக்கு. உங்களுடைய பணம் வெளியில மாறிருந்தா கூட அந்த பணம் திரும்ப கைக்கு வரும். செலவுகள் செய்தாலும் கூட அது சுப செலவுகளா இருக்கும். புதுசா இடம் வாங்குறது வண்டி வாகனம் வாங்குறது இது போன்ற யோகம். அரசியல்வாதிகளுக்கு நீங்க விரும்பிய பொறுப்புகள் வரும். யாருமே பகைச்சிக்காதீங்க. எல்லாமே நல்லதாவே நடக்கும். எப்பேர்பட்ட பிரச்சனையும் சமாளிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கு. நற்பு வட்டம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குது. குறிப்பா உங்ககிட்ட உதவி கேட்டு வரவங்க அதிகப்படியா நடிக்கதான் வாய்ப்பு இருக்கு.
16:11 சோ உண்மையாவே உங்களுக்கு உதவி தேவைப்படுதாங்க பார்த்து பக்குவமா உதவி பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு வந்து உதவிகள் செய்யற தவிர்க்கறதே நல்லதுன்னு சொல்லுவோம். ஏன்னா உங்களுக்கு சுத்தி இருக்கக்கூடிய சூழ்ச்சி வழிகள் அப்படியே இருக்கு. நீண்ட கால கனவு நனவாகுது, உடல்நிலை சீராகுது, ஆரோக்கிய மேம்பாடு இருக்கு. தொட்டதெல்லாமே பொன்னாக மாறக்கூடிய காலகட்டம்தான். இருந்தாலும் யாரையும் நம்ப வேண்டாம். கனவிஷல குறிப்பா கவனமா இருங்க. உங்களை பொறுத்தவரைக்கும் அனுதினமும் அபிராமி அம்மனை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் நிலைக்கும். அடுத்து ரேவதி நட்சத்திரம். வார்த்தைகளுக்கு கனிவும், செயல்பாடுகளை நிதானமும் கொண்ட உங்களுக்கு வெற்றி அடையக்கூடிய நேரங்க. இப்போ வருமானத்தில் இந்த தடைகள் விலகுது. ஏற்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பொருளாதார நிலையில உயர்வு. கலைஞர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதுசா இடம் வாங்குறது, வீடு வாங்குறது, இது போன்ற முயற்சிகள் நிறைவேறும். சுய தொழில் செய்றவங்களுக்கு ஆதாயம் கொடும். மாணவர்களுக்கு படிப்புல
16:56 அகாரம் அதிகமாகுது. உறவுக்காரங்க மத்தியில செல்வாக்கு உயரது. நீங்களே நம்ப முடியாத அளவுக்கு உங்களுடைய நிலை மாற்றம் வரும். கையில பணம் பொருளும், செல்வாக்கு உயரும். பணியர்களை பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு நீங்க வேலை பாத்தீங்கன்னா, தனியா தெரிய அரசாங்கத்தையோ, ஆண்களோ, பெண்களோ கூலி வேலை செய்தாலும் சரி. நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும். உங்குடைய ஆற்றல் அதிகமாகுது நோய் நோடி எதிர்ப்பு இந்த மாதிரி உடல் ஆரோக்கிய பிரச்சனை எல்லாமே இப்போ சரியாகுது. கோர்ட்டு கேஸ் வளக்கூட உங்களுக்கு சாதகமாரும். பெரியுடைய ஆதரவை பெறுவீங்க. கலைஞர்களுக்கு யோகமான காலகட்டம். படிக்கடிய மாணவர்களுக்கு படிப்புல அக்கரை உண்டாகுது உங்களை பொறுத்தவரைக்கும் ஆஞ்சய பெருமானை அனுதினமும் வழிபாடு செய்ய குறைகள் அனைத்தும் தீரும். நஷ்டம் கஷ்டம் இல்லாம நலம் தரக்கூடிய வாழ்க்கை அமையும். நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.
17:41 குறிப்பா ரொம்ப நாளா கடவுள் கிட்ட நீங்க வேண்னது என்ன? நீ எதிர்பார்த்த மாற்றம் உங்க வாழ்க்கையில வரும். தொழில் வாழ்க்கையிலுமே எதிர்பார்த்த மாற்றத்தை பெற முடியும். அரசு வலையில இருந்தீங்கனாக்க விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அதிஷ்டம் உங்க பக்கத்துல இருக்குங்க. நீங்க எந்த துறைகள் இருந்தாலும் சரி உச்ச நிலையை அடையக்கூடிய வாய்ப்பு இருக்கு. உங்க கடின உழைப்புக்கு உண்டான பலன் கிடைக்கும். பதவிகளும் வெகுமதிகளும் கிடைக்கும். கல்வி மற்றும் கற்பித்தல் துறைகள் இருக்கவங்களுக்கு உச்ச நிலைதான். உயர் கல்விக்காக வெளிநாட்டுக்கு போகணும் விருப்பாட்டா கூட சாதகமான சூழ்நிலை இருக்கு நீங்க எதிர்பார்த்தா நல்ல செய்திகள் கிடைக்கும் காதல் வாழ்க்கையிலும் சரி உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாகும். இருவிட்டா சம்மத்தோட திருமண உறவுல இணையறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதோட கிராமத்து சொத்துக்களால வருமானம் கிடைக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சி
18:28 கொடுக்கும். திருமணம் முடிஞ்சவளுக்கு உடைய வம்ச விருத்திக்கு நல்ல செய்திகளை பெறுவீங்க. திருமணம் முடிக்காத நபர்களுக்கு உங்க தனிப்பட்ட வாழ்க்கையில பிரச்சனைகள் எல்லாம் இருந்துச்சுல்ல அத முடிவுக்கு வரும். வாழ்க்கை துணைக்கிட்ட வாழ்க்கை சிறப்பா அமையும். உறவுகள்ல் இருந்த மனஸ்தாபம் முடிவுக்கு வருது. புதிய திட்டங்களை தொடங்குவீங்க. தனி திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். வீட்டில சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். உருவக்காரட்ட பேசி மகிழ்ச்சி அடைவீங்க. நிதி விஷயங்கள்ல் சாதகமான சூழ்நிலை இருக்கு. குடும்பத்தில எந்த நிதி நெருக்கடியும் மறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகுது. உண்மையான உங்குடைய அனுபவ பாடங்கள் இப்ப உங்களுக்கு பலன் கொடுக்க போகுது. குறிப்பா தொழில் துறைகள் எல்லாம் தலைவர்களாக வளரக்கூடிய வாய்ப்பு கிடைச்சிருக்குங்க. சவால்கள் நிறைந்த வேலையை கூட தைரியமா எடுத்து செய்வீங்க. அதுல வெற்றியும் காண்பீங்க. மண வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி இரண்டிலுமே
19:13 மகிழ்ச்சி குறைவு கிடையாது. சோ ஒட்டுமொத்தமா இப்பவரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்ச பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே மீன ராசிக்கு சனிபகவனை வக்கர நிவர்த்திங்கறது ஒரு பொற்காலமாதாங்க உங்களுக்கு அமைய பெற்றிருக்கு சனி பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு தரக்கூடிய சோதனைகளை இதோட நிறுத்திக்கிட்டாரு இனி ஓரளவுக்கு உங்களுக்கு சப்போர்ட்டிவாதான் வரப்போறார். சனிக்கிழமை தோறும் சனி பகவானின் ஆஞ்சனேய பெருமானை வழிபாடு செய்ய மட்டும் மறந்துடாதீங்க. முடிஞ்ச அளவுக்கு கஷ்டப்படக்கூடிய இந்த முதியோர் இல்லங்கள் குழந்தைகளுடைய காபங்கள் இதெல்லாம் இருக்கு இல்லைங்களா அவங்களுக்கெல்லாம் உதவி பண்ணுங்க நல்லதே நடக்கும். ஆனா எக்கா இருந்து கூட பணமா தானம் கொடுக்காதீங்க. உணவு பொருள தானம் கொடுங்க. மத்தவங்குடைய பசி ஆற்ற ஆற்றல்தான் மீன ராசிக்கு உயர்வு வந்துகிட்டே இருக்கும். வாழ்க வளமுடன்.