மீனம் - இன்னும் 5 நாள் பொருத்துகுங்க | செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2025 | sevvai Peyarchi 2025

சுருக்கமான கண்ணோட்டம்

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள் பற்றி இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. குரு பகவானின் பார்வை பலம், ஜென்ம சனி இருப்பதால் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், உறவுகளில் கவனம், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம், ஆரோக்கியத்தில் கவனம் மற்றும் திருச்செந்தூர் முருகனின் வழிபாடு ஆகியவை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

  • செவ்வாய் பெயர்ச்சியால் மீன ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உறவுகளில் கவனம் தேவை.
  • திருச்செந்தூர் முருகனை வழிபடுவது அதிர்ஷ்டத்தை நிலைக்கச் செய்யும்.

மீன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசிக்கு வணக்கம். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்வையாலேயே பலன் அதிகம் தருவார். பாலைவனத்தில் மழை பெய்தால் அது அதிர்ஷ்டம். அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் ஜூலை மாதம் 28ஆம் தேதி வரை மீன ராசிக்கு கஷ்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வர ஒரு வழியைக் காட்டுகிறார். அதே சமயத்தில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

பொற்காலம் ஆரம்பம் ஆனால்...

மீன ராசிக்கு பொற்காலம், அதிர்ஷ்டம் ஆரம்பம். ஆனால் ஜென்ம சனி இருப்பதால் இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவான் கஷ்டங்கள், சங்கடங்கள், எதிரி தொல்லைகள், கொலை, கொள்ளை வழக்கு, ஜெயிலுக்கு போவது, வண்டி வாகனத்தில் பிரச்சனை நடப்பது போன்றவற்றுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறார். சனீஸ்வர பகவான் வெளிப்படையாக தெரிந்து விடுவார். ராகு கேதுவும் வெளிப்படையாக தெரிந்து விடுவார்கள். ஆனால் செவ்வாய் பகவானுடைய பலம் எந்த அளவுக்கு அதிகம் என்று தெரியாது. கெட்டவன் நல்லவனானால் எந்த அளவுக்கு நல்லதோ அந்த மாதிரி தான் செவ்வாய் பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்கிறார். செவ்வாய் பகவான் சகோதர உறவை குறிக்க கூடியவர். இந்த பெயர்ச்சியின் காரணமாக உடன்பிறப்புகள் கிட்ட கவனமாக இருக்க வேண்டும். இதுநாள் வரைக்கும் அவர்களால் எந்த மாற்றமும் உங்களுக்கு கிடையாது. இன்னும் ஒரு படி மேல சொன்னால் இப்போது உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய பெரும்பாலான கஷ்டத்துக்கு அவர்கள்தான் காரணமாக இருப்பார்கள். ஏதாவது ஒரு வகையில் அசிங்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டு ஏன் கூட பிறந்தவங்களே உங்களை நிறைய இடங்களில் தப்பா பேசி இருப்பாங்க. இனி வரக்கூடிய நாட்களிலும் கவனமாக இருங்கள். ஜூலை மாதம் 28ஆம் தேதி வரை உறவுகள் கிட்ட கவனமாக இருங்க. அண்ணன், தம்பி, அக்கா முறை வேணும் ஒன்னு வீட்டு ரெண்டு வீட்டு சித்த பையன் பெரிய பையன் இந்த மாதிரி சகோதர உறவுகள்ல வரக்கூடிய யாராக இருந்தாலும் கவனமா இருங்க. இதை தாண்டி மத்த உறவுகள் கிட்டமே கவனமா இருந்துதான் ஆகணும்.

எதிர்ப்புகள் நீங்கும்

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்லது கெட்டது செய்யப் போகிறார். வாய்ப்புகளை கொடுக்கிறது, தொழிலை முன்னேற்றி கொடுக்கிறது, நீங்க நினைச்சதுக்கு சாதகமாக முடிச்சு கொடுக்கிறது. ஆனால் உறவுகளை சில சமயங்களில் பாதகமாக மாற்றி விடுவார், பகையை கொண்டு வருவார். அதனால் தான் கவனமாக இருங்கன்னு சொல்றேன். மீன ராசியை பொறுத்தவரைக்கும் இந்த காலகட்டத்தில் கடந்த சில வருஷமா அவமானத்தையும் எதிரிகளா தொல்லையுமே சந்திச்சு வந்துருப்பீங்க. இப்ப அந்த அவமானங்கள்ல இருந்து விடுபட போறீங்க. ஏன்னா ஆறாம் இடத்துக்கு செவ்வாய் போறார். அந்த ஆறாம் வீடு அப்படிங்கறது சூரிய பகவானுடைய இடம். அதாவது ஆறாம் இடத்துக்கு அதிபதியான சூரியன் உங்க ராசிக்கு நான்காம் இடத்தில குருவோட போய் சேர்றார். இதனால அடுத்த ஜூலை 15ஆம் தேதி வரைக்கும் ஐந்தாம் இடத்துக்கு போவதுனால கௌரவம் பாதுகாக்கப்படும். உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் எந்த ஒரு பங்கமும் வராது. எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. குழந்தைகள் சார்ந்த விஷயங்கள்ல நன்மைகள் அதிகரிக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. வளர்ச்சி அதிகக்கூடிய வாய்ப்பு இருக்கு. குடும்பத்திலே புதிய உறவுகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. வம்சம் விருத்தியாகும். பையன் இருந்தா பேரம் பொறப்பான். பேரன் இருந்தா கொள்ளு பேரம் போறப்பா. அற்புதமான யோகம் உண்டு. இதனால குடும்பத்தில மகிழ்ச்சி பெருகும். உங்களுக்கான எதிர்ப்புகள் நீங்குது. தசமஸ்தானத்தை குரு பார்க்கிறாருங்க. எட்டாம் இடத்தை குரு பார்த்தால் அலுவலகம் ரீதியா உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும். நன்மைகள் அதிகமாகும். இடமாற்றம் உங்களுக்கு பிடிச்ச மாதிரியே கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படுவதுக்கான வாய்ப்பு இருக்கு. அந்த செலவுக்கு செவ்வாய் காரணமா இருப்பார். கடன் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்த தடுமாற்றங்கள் நீங்குது.

ஆரோக்கியம் மற்றும் வியாபாரம்

ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் ரன்ன ருண ரோக சத்த்ரு ஸ்தானத்தில செவ்வாய் இருக்கார். இதனால தோல் நரம்பு சார்ந்த பிரச்சனைகள்ல ரொம்ப கவனமா இருக்கணும். இது தொடர்பான பிரச்சனைகள் இருக்குனாக்க உடனே மருத்துவர் கிட்ட போயிட்டு சிகிச்சை எடுத்துக்கோங்க. ஆரோக்கியத்தால ஏற்பட்ட குழப்பங்களும் நீங்குது. எல்லாத்துக்கும் மேல இந்த செவ்வாய் பெயிற்சி என்பது மத்த ராசிக்காரர்களை விட அதிகப்படியான அற்புதமான பலன்கள் மீன ராசிக்குதான் கிடைச்சிருக்கு. இதோட ஜென்ம சனின்னு சொன்னோம் இல்லையா ஜூலை 15ஆம் தேதி முதல் உடைய குழந்தைகளுடைய செயல்பாடுகளை மேன்மைப்படுத்தி உடைய கௌரவத்தை காப்பாத்துங்க. வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் அரசாங்க உதவிகள் கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. ஜென்ம சனி இருக்கறதுனால எது கிடைச்சாலும் சரி எச்சரிக்கையா இருக்கணும். தைரியமான முடிவுகளை வந்து எடுக்கறப்போ பல முறை யோசிங்க. அது சம்பந்தமா சில பேர்ட்ட ஆலோசனை கூட கேளுங்க. ஏன் வீட்ுல கூட பேரு கிட்ட கூட கலந்து ஆலோசிங்க. ஏன்னா அது தவறா போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல வேலை சார்ந்த விஷயங்கள்ல மாற்றங்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு.

கவனமாக இருக்க வேண்டியவை

நீங்க எந்த இடத்துல கவனமா இருக்கணும். வீண் பேச்சுகளை விட்டறணும். ரகசியங்களை பேசுறத தவிர்க்கணும். இது ரெண்டை தாண்டி பெருசா எதையும் நீங்க வந்து பாதுகாக்கணும்னு அவசியம் இல்லை. சொத்து சேர்க்கை ஏற்படுத்தனு முயற்சி பண்றீங்களா அதுக்கு நல்ல நேரம்தான். ஆனா உடன்பிறப்புகள் கிட்ட கவனமா இருக்கணும். முடிஞ்ச வரைக்கும் அவங்க கிட்ட வந்து நல்ல விதமா நடந்துக்கோங்க. அவங்களா எது இடக்க முடக்க பண்ணாலும் சரி பெருசா அதுக்கு ரியாக்ஷன் பண்ணாம நீங்க என்ன பண்றீங்கன்னா பொறுமையா இருங்க. நடக்குறத நடக்கட்டு பின்னாடி பாத்துக்கலாம்ங்கற மாதிரி அவங்களே ஒரு இடத்துல முட்டி மோதி வந்து நிப்பாங்க. த செஞ்சு தப்புதான்னு சொல்லிட்டு அன்னைக்கு பேசிக்கலாம். இந்த செவ்வாய் பெயிற்சிங்கிறது உறவுகளால ஒரு சில விஷயங்களால மட்டும் தான் உங்களுக்கு பாதிப்பத்து கொடுக்குதே தவிர்த்து மத்தபடி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையுமே உங்களுக்கு கொடுக்கக்கூடிய காலகட்டமா இந்த செவ்வாய் பயிற்சி உங்களுக்கு இருக்க போகுது.

செவ்வாய் பெயர்ச்சியால் கிடைக்கும் நன்மைகள்

மீன ராசிக்கு இந்த செவ்வாய் பயிற்சி தரக்கூடிய நல்ல விஷயங்களை கடகடன்னு சொல்லணும்னா குழந்தைகள் தொடர்பான விஷயங்கள்ல நல்ல செய்திகளை பெறுவீங்க. தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நல்ல வரன் உங்களை தேடிக்கிட்டு வரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுறவங்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்தோட கிடைக்கும். சிலருக்கு வந்து திடீரீதி ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில மகிழ்ச்சி பெருக்கும் அற்புதமான காலகட்டம். திரும்ப திரும்ப சொல்றது ஒன்னுதான் கூட போறந்தவங்க உடன்பிறப்புகள் இவங்க விஷயத்தில் மட்டும் எச்சரிக்கையா இருக்கணும். வருமானத்தில உயர்வு ஏற்படுது கடன்களை அடைக்கறதுக்கான முயற்சிகளை வெற்றி பெறுவீங்க. புதிய வருமான ஆதாரங்களை நீங்களே உருவாக்க போறீங்க. புதிய வேலையை வந்து தொடங்குவீங்க. உத்தியோகத்தில இருக்கறவங்க உயர் அதிகாரம் கிட்ட இருந்து பாராட்களை பெறுவீங்க. சிலருக்கு பதவி உயர் கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. அரசு தொடர்பான வேலைகள்ல உங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்குது அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும் பணவரவு அதிகமாகுது முன்னேற்றமான காலகட்டம். இதோட வேலை செய்றீங்களோ தொழில் பண்றீங்களோ என்ன செய்தாலும் சரி என்ன துறைகள் இருந்தாலும் சரி நீங்க நினைச்ச மாதிரி உயர்வை எட்டி பார்க்க போறீங்க புதிய பொறுப்புகள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு அரசியல் தொழில இருக்கீங்கனாக்க நீங்கதான் வந்து மேல எடுத்துக்கிட்டு ரொம்ப நெருக்கமா இருக்க போறீங்க எத தொட்டாலும் லாபம் தொட்டதெல்லாம் பொண்ணா மாறுதுப்பா இப்படி அதிஷ்டகரமான ஒரு ராசியாக மீன ராசி வளவர போறீங்க சமுதாயத்துல மதிப்பு, மரியாதை புகழ் எல்லாமே அதிகரிக்க போகுது. உங்களுடைய வேலையை ஒவ்வொன்னுமே திறம்பட செய்து முடிக்க போறீங்க. மத்தவங்கல்லாம் வந்து பார்த்தா ஆச்சரியப்படுவாங்க. குறிப்பா உருவக்காரங்கள உங்களை அண்ணாந்து பார்க்கக்கூடிய அளவுக்கு பெரும் வளர்ச்சி இந்த செவ்வாய் பெயிற்சி கொடுக்க போறது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை

100க்கு 99.9% செவ்வாய் பெயிற்சி மீன ராசிக்கு சாதகம். இந்த பாயிண்ட் ஒங்கங்கறது ஊறவட்ட கவனமா இருக்கிறது. அதேபோல பண விஷயத்துல யாரையும் நம்பக்கூடாது. தொழில் பண்றீங்களா நீங்களே இறங்கி பாருங்க. ஒரு பொருளை வந்து வெளிநாட்டுக்கு அனுப்புறீங்க ஏதாவது ஒரு வகையில எதை செய்தாலும் சரி அது உங்களுடைய சிந்தனைக்கு உட்படதான் இருக்கணும் அது சொத்து வாங்குறீங்க நிலபலம் வாங்குறீங்க அப்படின்னா கட்டாயம் அது சம்பந்தப்பட்ட பேப்பர்ஸ்ல நீங்க உங்களுடைய புத்தியை பயன்படுத்தி செக் பண்ணிக்கோங்க நிறைய ஏமாற்றங்கள ஆல்ரெடி சந்திச்சிருப்பீங்க தெரிஞ்சவன் தெரியாதவன் வந்தவன் போனவன்ல்லாம் நிறைய ஏமாத்திருப்பான் அதுக்கு இடம் கொடுக்க வேணாம் செவ்வாய் சொல்றது ஒன்னேதான் தம்பி உனக்கு நான் வாய்ப்பு கொடுக்கறேன் அத கரெக்டா பயன்படுத்துறியோ இல்லையோ திட்டமிட்டு செயல்படுத்திக்கோ புரியுதுங்களா அது மீன ராசிக்காரளுக்கு எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்துட்டு இருக்கப்போ அந்த ஆன்சர் சீட்ல நா அந்த கேள்விக்கான பதில்கள் அப்படிங்கறது அச்சு வடிவமா இருக்கு அது மேல நம்ம பேனாவல இப்படி எழுதினா போதும்ன்ற அளவுக்குதான் செவ்வாய் பகவான் உங்களுக்கு சில அதிர்ஷ்டங்களை கொடுக்கிறார். சும்மா அத அப்படி அந்த விஷயத்தை வந்து அட்டென்ட் பண்ணா போதும். அந்த விஷயத்தை தொடங்குனா போதும். மத்தபடி இங்க தொடங்குனது அங்க போய் முடிஞ்சிரும். அதற்கான பலன் முழுமையா உங்களுக்கு கிடைச்சிரும். அந்த மாதிரி திடீர் அதிஷ்டங்கள் உங்களை தேடி வரும். அதை நழுவ விடாம கரெக்டா பயன்படுத்துங்க போதும் இது நாள் வரைக்கும் பட்ட கஷ்டங்கள் போதும்னு நினைச்சா கொஞ்சம் விழிப்புணர்வா செயல்பட்டுக்கோங்க மத்தபடி எந்த ஒரு குறையும் இல்லாத உங்க மனசு போலவே இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்கள் நான் முன்னாடி சொல்லிட்டேன் பல வருட போராட்டம் பலவருட கஷ்டம் அசிங்கம் அவமானம் தொல்லை என்னடா வாழ்க்கைத முடிச்சுக்கலாம்ு கூட சில நேரங்கள யோசிச்சிருப்பீங்க ஆணுக்கும் சரி பெண்களுக்கும் சரி அந்த ஒரு நிலைக்கு மாற்று மருந்தா அந்த செவ்வாய் பயிற்சி உங்களுக்கு பலன் கொடுக்க போகுது பயன்படுத்துங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெய்வத்துடைய பலம் உங்களுக்கு பரிபூரணமா கிடைச்சிருக்கு இதோட இந்த அதிஷ்டங்கள் நிலைச்சிருக்குனாக்க திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு அனுதினமும் மீன ராசிக்கு தேவைங்க.

திருச்செந்தூர் முருகனின் வழிபாடு

செவ்வாய் பகவானுக்கு உரிய அதிஷ்டகரமான தெய்வம்னாக்க முருகப்பெருமான். முடிஞ்ச குடும்பத்தோட ஒரு முறை திருச்செந்தூர் முருக பெருமானை போயிட்டு வழிபாடு செஞ்சிருவாங்க. ஏன் முருகர் கடவுள்னாக்க நிறைய பேர் இருக்காங்க இல்லையா ஏன் திருச்செந்தூர் முருகனை குறிப்பிட்டு சொல்றேன் அப்படின்னா அடி பாதாளத்தில வாழ்க்கை இருக்கு மீன ராசிக்கு. இந்த பாதாளத்தில இருக்கக்கூடியவங்குடைய வாழ்க்கை நிலையை மேல கொண்டு வர்துக்கு அந்த தெய்வத்துடைய அனுக்கிரகம் பரிபூரணமா தேவைங்க. அதனாலதான் இந்த தெய்வத்தை குறிப்பிட்டு சொல்றேன். மத்தபடி ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகப்பெருடைய ஆலயத்துக்கு செவ்வரளி மாலையோட போயிட்டு அவருடைய பெயர்ல அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய நல்ல மாற்றம் இருக்கும் முன்னேற்றம் இருக்கும். மீன ராசியுடைய கஷ்டங்கள் மாறிய வேலுடனும் மயிலுடனும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்த கடவுள் இருக்கு கருணை மூர்த்தி இருக்க தனியா தவிச்சு இருந்த மீன ராசிக்கு நான் இருக்கேன் யாமிருக்கு பயமேன்னு அந்த கந்த கடவுள் துணை வருவார் நல்லா இருக்க போறீங்க கண்ணீரும் அறியுது கவலையும் அறியுது கஷ்டங்கள் கடுகளவு கூட இல்லாம போகுது சிறப்பா வாழ போறீங்க வாழ்க வளமுடன்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 நவகிரகங்கள்ல ரொம்ப முக்கியமான ஒருத்தர் பிரகசஸ்பதினு பெயர் எடுத்தவர் நான்கு வேதங்கள் அறிந்தவர் 64 கலைகளை தெரிஞ்சுகிட்டவர் தேவர்களின் குரு சிவபெருமானை நோக்கி கடுதவம் புரிந்து நவகிரகங்கள்ல ஒருத்தர் அப்படிங்கிற முக்கியமான அந்தஸ்தை பெற்றவர் ராஜ கிரகம் பெயர் கொண்டவர் ஒருத்தருடைய வாழ்க்கையில மங்கள காரியங்கள் தங்கு தடை இல்லாமல் நடக்கணும் கல்வியில சிறந்து விளங்கணும் நல்ல வேலை கிடைக்கணும் நல்ல வாழ்க்கை துறை அமையணும் இது மாதிரி எல்லாத்துக்கும் காரண கர்த்தா இருக்கக்கூடியவர் யார் தெரியுமாரு குருபகவான். அவரை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசிக்கு வணக்கம்ங்க. ப்பா இவ்வளோு விஷயங்கள் கொண்ட இந்த குருபகவானை அதிபதியாக கொண்டிருந்தா மீன ராசிகளுடைய வாழ்க்கையில ரொம்ப சிறப்பா இருக்கும் இல்லையா? அதுதாங்க இல்ல இந்த குருபகவானை பொறுத்தவரைக்கும் தான்

0:45 இருக்கக்கூடிய இடத்தை விட அவருடைய பார்வைக்கு தாங்க பலம் அதிகம் பலன் அதிகம். சோ அந்த வகையிலதான் மீன ராசிக்கு எப்பயாச்சு இந்த பாலைவனத்துல மழை பெய்யற மாதிரி குருபகவான நல்லது நடந்தா அதுவே அதிஷ்டம்தான். சோ இப்படி இருக்கக்கூடிய நிலையில இந்த பதிவு உங்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும்னு நம்புறேன். எப்படின்னா நவகிரகங்கள்ல அங்காரகன் பூமிக்காரகன் நீதியை நிலைநாட்டக்கூடிய கிரகம் பெயர் எடுத்த செவ்வாய் பகவான் செவ்வாய் பகவானுடைய பெயற்சிங்கறது உங்களுக்கு. ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் மீனத்திற்கு உங்க கஷ்ட நஷ்டங்கள் இருந்து மீண்டு வருவதற்காக ஒரு வழியை காட்டுறார். அதே சமயங்கள்ல ஒரு சில விஷயங்களை கவனமா இருக்க சொல்றேன். அது தெளிவா தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்துரலாம். சோ அந்த வகையில

1:32 மீன ராசிக்கு பொற்காலம் அதிஷ்டம் ஆரம்பம். ஆனா இதோட ஒரு இக்கு வச்சு சொல்லிடுறேன். என்னமா இக்குன்னா சேர்த்து ஒரு விஷயம் சொல்றேங்க. ஜென்ம சனி இருக்கறதுனால ரெண்டு விஷயத்தை மட்டும் ரொம்ப கவனமா இருக்கணும். ஓகேங்களா அவரு ஜோதிட சாஸ்திரப்படி இந்த நீதியை நிலைநாட்டக்கூடிய கிரகமான செவ்வாய் மீனத்திற்கு ஒரு நீதியை நிலைநாட்ட போறார். இப்போ செவ்வாய் பகவான்னா பெருசா நமக்கு வந்து வெளியில தெரியறதுல்ல ஆனா ஒருத்தருடைய வாழ்க்கையில கஷ்டப்படுறாங்க. சங்கடமான நிகழ்ச்சி இருக்கு. எதிரிடைய தொல்லைகள் இருக்கு கொலை கொள்ளை வழக்கு ஜெயிலுக்கு போறது வண்டி வாகனத்தில போற பிரச்சனை நடக்கிறது இந்த மாதிரி எல்லாத்துக்குமே செவ்வாய் பகவான காரணகத்தா இருக்கார் சைலன்ட் கில்லர்னு சொல்லுவாங்கள

2:18 அது இவர்தான் ஏன்னா சனீஸ்வர பகவானை பொறுத்தவரைக்கும் வெளிப்படையா தெரிஞ்சு போயிடுது. அதேபோல ராகு கேதுவும் வெளிப்படையா தெரிஞ்சிறாங்க. ஆனா செவ்வாய் பகவானுடைய பலம் அப்படிங்கறது எந்த அளவுக்கு அதிகம்னு தெரியுமா? இப்பவே மீன ராசிக்கு இந்த கெட்டவன் நல்லவனானா எந்த அளவுக்கு நல்லதோ அந்த மாதிரிதான் செவ்வாய் பகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கறதுமே ஓகேங்களா ஆனா செவ்வாய் பகவானுடைய அமைப்பு என்ன தெரியுங்களா சகோதர உறவை குறிக்க கூடியவர் அதாவது உடன்பிறப்புகளுடைய உறவுகளை குறிக்க கூடியவர்தான் அந்த செவ்வாய் பகவான். சோ இதனால இந்த பெயிற்சியின் காரணமா நீங்க உடன்பிறப்புகள் கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும். ஏன் இது நாள் வரைக்குமே அவங்களால பெருசா எந்த ஒரு மாற்றமும் உங்களுக்கு கிடையாது. இன்னும் ஒரு படி மேல சொன்னா இப்ப உங்க வாழ்க்கையில இருக்கக்கூடிய பெரும்பாலான கஷ்டத்துக்கு அவங்கதான் காரண கர்த்தாவே இருப்பாங்க. இது வந்து மீன ராசி மறுக்கவே முடியாது. ஏதாவது

3:04 ஒரு வகையில அசிங்கப்படுத்தப்பட்டு அவமானப்படுத்துட்டு ஒதுக்கப்பட்டு ஏன் உங்கள கூட பிறந்தவங்களே உங்களை நிறைய இடங்கள்ல தப்பா பேசி இருப்பாங்க. சோ இப்படி இருக்கக்கூடிய நிலையில இனி வரக்கூடிய நாட்களுமே கவனமா இருங்க. ஜூலை மாதம் 28ஆம் தேதி வரைக்கும் உறவுகள் கிட்ட கவனமா இருங்க. இது வந்து கூட போறது மட்டும் இல்ல கூட போற உறவு மாதிரி இவங்க வந்து அண்ணன் முறை வேணும் தம்பி முறை வேணும் அக்கா முறை வேணும் இந்த மாதிரி சொல்லுவீங்க ஒன்னு வீட்டு ரெண்டு வீட்டு சித்த பையன் பெரிய பையன் இந்த மாதிரி இந்த மாதிரி சகோதர உறவுகள்ல வரக்கூடிய யாராக இருந்தாலும் கவனமா இருங்க இதை தாண்டி மத்த உறவுகள் கிட்டமே கவனமா இருந்துதான் ஆகணும். ஏன்னா செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு நல்லது கெட்டத செய்யதான் போறார். அது வாய்ப்புகளை கொடுக்கறது தொழில முன்னேர்த்தி கொடுக்கிறது நீங்க நினைச்சதுக்கு வந்து ஓரளவுக்கு சாதகம் முடிச்சு கொடுக்கிறது. ஆனா உறவுகளை வந்துட்டு சில சமயங்கள்ல உங்களுக்கு பாதகமா மாத்தி விடுவார் பகையை கொண்டு

3:50 வருவார். அதனாலதான் கவனமா இருங்கன்னு சொல்றேன் சரிங்களா இப்போ மீன ராசியை பொறுத்தவரைக்கும் இந்த காலகட்டத்துல கடந்த சில வருஷமா அவமானத்தையும் எதிரிகளா தொல்லையுமே சந்திச்சு வந்துருப்பீங்க. இப்ப அந்த அவமானங்கள்ல இருந்து விடுபட போறீங்க. ஏன்னா ஆறாம் இடத்துக்கு செவ்வாய் போறார். அந்த ஆறாம் வீடு அப்படிங்கறது சூரிய பகவானுடைய இடம் அதாவது ஆறாம் இடத்துக்கு அதிபதியான சூரியன் உங்க ராசிக்கு நான்காம் இடத்தில குருவோட போய் சேர்றார். இதனால அடுத்த ஜூலை 15ஆம் தேதி வரைக்கும் ஐந்தாம் இடத்துக்கு போவதுனால கௌரவம் பாதுகாக்கப்படும். அதாவது உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் எந்த ஒரு பங்கமும் வராது. எதிரிகள்ல்லாம் அடங்கி போவாங்க. குழந்தைகள் சார்ந்த விஷயங்கள்ல நன்மைகள் அதிகரிக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு.

4:37 வளர்ச்சி அதிகக்கூடிய வாய்ப்பு இருக்கு. குடும்பத்திலே புதிய உறவுகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. வம்சம் விருத்தியாகும். பையன் இருந்தா பேரம் பொறப்பான். பேரன் இருந்தா கொள்ளு பேரம் போறப்பா. அற்புதமான யோகம் உண்டு. இதனால குடும்பத்தில மகிழ்ச்சி பெருகும். மேலும் உங்களுக்கான எதிர்ப்புகள் நீங்குது. தசமஸ்தானத்தை குரு பார்க்கிறாருங்க. எட்டாம் இடத்தை குரு பார்த்தால் அலுவலகம் ரீதியா உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும். நன்மைகள் அதிகமாகும். இடமாற்றம் உங்களுக்கு பிடிச்ச மாதிரியே கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படுவதுக்கான வாய்ப்பு இருக்கு. அந்த செலவுக்கு செவ்வாய் காரணமா இருப்பார். கடன் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்த தடுமாற்றங்கள் நீங்குது. அடுத்து ஆரோக்கியத்தை பொறுத்தவரைக்கும் ரன்ன ருண ரோக சத்த்ரு ஸ்தானத்தில செவ்வாய் இருக்கார். இதனால தோல் நரம்பு சார்ந்த பிரச்சனைகள்ல ரொம்ப கவனமா இருக்கணும். இது தொடர்பான பிரச்சனைகள் இருக்குனாக்க உடனே

5:23 மருத்துவர் கிட்ட போயிட்டு சிகிச்சை எடுத்துக்கோங்க. ஆரோக்கியத்தால ஏற்பட்ட குழப்பங்களும் நீங்குது. எல்லாத்துக்கும் மேல இந்த செவ்வாய் பெயிற்சி என்பது மத்த ராசிக்காரர்களை விட அதிகப்படியான அற்புதமான பலன்கள் மீன ராசிக்குதான் கிடைச்சிருக்கு. இதோட ஜென்ம சனின்னு சொன்னோம் இல்லையா ஜூலை 15ஆம் தேதி முதல் உடைய குழந்தைகளுடைய செயல்பாடுகளை மேன்மை ஏற்படுத்தி உடைய கௌரவத்தை காப்பாத்துங்க. வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் அரசாங்க உதவிகள் கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. ஜென்ம சனி இருக்கறதுனால எது கிடைச்சாலும் சரி. எச்சரிக்கையா இருக்கணும். தைரியமான முடிவுகளை வந்து எடுக்கறப்போ பல முறை யோசிங்க. அது சம்பந்தமா சில பேர்ட்ட ஆலோசனை கூட கேளுங்க. ஏன் வீட்ுல கூட பேரு கிட்ட கூட கலந்து ஆலோசிங்க. ஏன்னா அது தவறா போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல வேலை சார்ந்த விஷயங்கள்ல மாற்றங்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு.

6:09 நீங்க எந்த இடத்துல கவனமா இருக்கணும். வீண் பேச்சுகளை விட்டறணும். ரகசியங்களை பேசுறத தவிர்க்கணும். இது ரெண்டை தாண்டி பெருசா எதையும் நீங்க வந்து பாதுகாக்கணும்ு அவசியம் இல்லை. சொத்து சேர்க்கை ஏற்படுத்தனு முயற்சி பண்றீங்களா அதுக்கு நல்ல நேரம்தான். ஆனா உடன்பிறப்புகள் கிட்ட கவனமா இருக்கணும். முடிஞ்ச வரைக்கும் அவங்க கிட்ட வந்து நல்ல விதமா நடந்துக்கோங்க. அவங்களா எது இடக்க முடக்க பண்ணாலும் சரி பெருசா அதுக்கு ரியாக்ஷன் பண்ணாம நீங்க என்ன பண்றீங்கன்னா பொறுமையா இருங்க. நடக்குறத நடக்கட்டு பின்னாடி பாத்துக்கலாம்ங்கற மாதிரி அவங்களே ஒரு இடத்துல முட்டி மோதி வந்து நிப்பாங்க. த செஞ்சு தப்புதான்னு சொல்லிட்டு அன்னைக்கு பேசிக்கலாம். அதேபோல இந்த செவ்வாய் பெயிற்சிங்கிறது உறவுகளால ஒரு சில விஷயங்களால மட்டும் தான் உங்களுக்கு பாதிப்பத்து கொடுக்குதே தவிர்த்து மத்தபடி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையுமே உங்களுக்கு கொடுக்கக்கூடிய காலகட்டமா இந்த செவ்வாய் பயிற்சி உங்களுக்கு இருக்க போகுது. இதை தாண்டி மீன

6:57 ராசிக்கு இந்த செவ்வாய் பயிற்சி தரக்கூடிய நல்ல விஷயங்களை கடகடன்னு சொல்லணும்னா குழந்தைகள் தொடர்பான விஷயங்கள்ல நல்ல செய்திகளை பெறுவீங்க. தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். திருமணம் ஆகாதவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நல்ல வரன் உங்களை தேடிக்கிட்டு வரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுறவங்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளத்தோட கிடைக்கும். சிலருக்கு வந்து திடீரீதி ஆதாயங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில மகிழ்ச்சி பெருக்கும் அற்புதமான காலகட்டம். திரும்ப திரும்ப சொல்றது ஒன்னுதான் கூட போறந்தவங்க உடன்பிறப்புகள் இவங்க விஷயத்தில் மட்டும் எச்சரிக்கையா இருக்கணும். வருமானத்தில உயர்வு ஏற்படுது கடன்களை அடைக்கறதுக்கான முயற்சிகளை வெற்றி பெறுவீங்க. புதிய வருமான ஆதாரங்களை நீங்களே உருவாக்க போறீங்க. புதிய வேலையை வந்து தொடங்குவீங்க. உத்தியோகத்தில இருக்கறவங்க உயர் அதிகாரம் கிட்ட இருந்து பாராட்களை பெறுவீங்க. சிலருக்கு பதவி உயர் கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. அரசு தொடர்பான வேலைகள்ல உங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்குது அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும் பணவரவு அதிகமாகுது

7:43 முன்னேற்றமான காலகட்டம். இதோட வேலை செய்றீங்களோ தொழில் பண்றீங்களோ என்ன செய்தாலும் சரி என்ன துறைகள் இருந்தாலும் சரி நீங்க நினைச்ச மாதிரி உயர்வை எட்டி பார்க்க போறீங்க புதிய பொறுப்புகள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு அரசியல் தொழில இருக்கீங்கனாக்க நீங்கதான் வந்து மேல எடுத்துக்கிட்டு ரொம்ப நெருக்கமா இருக்க போறீங்க எத தொட்டாலும் லாபம் தொட்டதெல்லாம் பொண்ணா மாறுதுப்பா இப்படி அதிஷ்டகரமான ஒரு ராசியாக மீன ராசி வளவர போறீங்க சமுதாயத்துல மதிப்பு, மரியாதை புகழ் எல்லாமே அதிகரிக்க போகுது. அதேபோல உங்களுடைய வேலையை ஒவ்வொன்னுமே திறம்பட செய்து முடிக்க போறீங்க. மத்தவங்கல்லாம் வந்து பார்த்தா ஆச்சரியப்படுவாங்க. குறிப்பா உருவக்காரங்கள உங்களை அண்ணாந்து பார்க்கக்கூடிய அளவுக்கு பெரும் வளர்ச்சி இந்த செவ்வாய் பெயிற்சி கொடுக்க போறது. சோ 100ுக்கு 99.9% செவ்வாய் பெயிற்சி மீன ராசிக்கு சாதகம்.

8:28 இந்த பாயிண்ட் ஒங்கங்கறது ஊறவட்ட கவனமா இருக்கிறது. அதேபோல பண விஷயத்துல யாரையும் நம்பக்கூடாது. தொழில் பண்றீங்களா நீங்களே இறங்கி பாருங்க. ஒரு பொருளை வந்து வெளிநாட்டுக்கு அனுப்புறீங்க ஏதாவது ஒரு வகையில எதை செய்தாலும் சரி அது உங்களுடைய சிந்தனைக்கு உட்படதான் இருக்கணும் அது சொத்து வாங்குறீங்க நிலபலம் வாங்குறீங்க அப்படின்னா கட்டாயம் அது சம்பந்தப்பட்ட பேப்பர்ஸ்ல நீங்க உங்களுடைய புத்தியை பயன்படுத்தி செக் பண்ணிக்கோங்க நிறைய ஏமாற்றங்கள ஆல்ரெடி சந்திச்சிருப்பீங்க தெரிஞ்சவன் தெரியாதவன் வந்தவன் போனவன்ல்லாம் நிறைய ஏமாத்திருப்பான் அதுக்கு இடம் கொடுக்க வேணாம் செவ்வாய் சொல்றது ஒன்னேதான் தம்பி உனக்கு நான் வாய்ப்பு கொடுக்கறேன் அத கரெக்டா பயன்படுத்துறியோ இல்லையோ திட்டமிட்டு செயல்படுத்திக்கோ புரியுதுங்களா அது மீன ராசிக்காரளுக்கு எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்துட்டு இருக்கப்போ அந்த ஆன்சர் சீட்ல நா அந்த கேள்விக்கான பதில்கள் அப்படிங்கறது அச்சு வடிவமா

9:14 இருக்கு அது மேல நம்ம பேனாவல இப்படி எழுதினா போதும்ன்ற அளவுக்குதான் செவ்வாய் பகவான் உங்களுக்கு சில அதிர்ஷ்டங்களை கொடுக்கிறார். சும்மா அத அப்படி அந்த விஷயத்தை வந்து அட்டென்ட் பண்ணா போதும். அந்த விஷயத்தை தொடங்குனா போதும். மத்தபடி இங்க தொடங்குனது அங்க போய் முடிஞ்சிரும். அதற்கான பலன் முழுமையா உங்களுக்கு கிடைச்சிரும். அந்த மாதிரி திடீர் அதிஷ்டங்கள் உங்களை தேடி வரும். அதை நழுவ விடாம கரெக்டா பயன்படுத்துங்க போதும் இது நாள் வரைக்கும் பட்ட கஷ்டங்கள் போதும்னு நினைச்சா கொஞ்சம் விழிப்புணர்வா செயல்பட்டுக்கோங்க மத்தபடி எந்த ஒரு குறையும் இல்லாத உங்க மனசு போலவே இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டங்கள் நான் முன்னாடி சொல்லிட்டேன் பல வருட போராட்டம் பலவருட கஷ்டம் அசிங்கம் அவமானம் தொல்லை என்னடா வாழ்க்கைத முடிச்சுக்கலாம்ு கூட சில நேரங்கள யோசிச்சிருப்பீங்க ஆணுக்கும் சரி பெண்களுக்கும் சரி அந்த ஒரு நிலைக்கு மாற்று மருந்தா அந்த செவ்வாய் பயிற்சி உங்களுக்கு பலன் கொடுக்க போகுது பயன்படுத்துங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தெய்வத்துடைய பலம்

10:01 உங்களுக்கு பரிபூரணமா கிடைச்சிருக்கு இதோட இந்த அதிஷ்டங்கள் நிலைச்சிருக்குனாக்க திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு அனுதினமும் மீன ராசிக்கு தேவைங்க. ஏன்னா செவ்வாய் பகவானுக்கு உரிய அதிஷ்டகரமான தெய்வம்னாக்க முருகப்பெருமான். ஓகேங்களா முடிஞ்ச குடும்பத்தோட ஒரு முறை திருச்செந்தூர் முருக பெருமானை போயிட்டு வழிபாடு செஞ்சிருவாங்க. ஏமா முருகர் கடவுள்னாக்க நிறைய பேர் இருக்காங்க இல்லையா ஏன் திருச்செந்தூர் முருகனை குறிப்பிட்டு சொல்றேன் அப்படின்னா அடி பாதாளத்தில வாழ்க்கை இருக்கு மீன ராசிக்கு. சோ இந்த பாதாளத்தில இருக்கக்கூடியவங்குடைய வாழ்க்கை நிலையை மேல கொண்டு வர்துக்கு அந்த தெய்வத்துடைய அனுக்கிரகம் பரிபூரணமா தேவைங்க. அதனாலதான் இந்த தெய்வத்தை குறிப்பிட்டு சொல்றேன். மத்தபடி ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகப்பெருடைய ஆலயத்துக்கு செவ்வரளி மாலையோட போயிட்டு அவருடைய பெயர்ல அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய நல்ல மாற்றம் இருக்கும் முன்னேற்றம் இருக்கும். சோ மீன ராசியுடைய கஷ்டங்கள் மாறிய வேலுடனும்

10:46 மயிலுடனும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்த கடவுள் இருக்கு கருணை மூர்த்தி இருக்க தனியா தவிச்சு இருந்த மீன ராசிக்கு நான் இருக்கேன் யாமிருக்கு பயமேன்னு அந்த கந்த கடவுள் துணை வருவார் நல்லா இருக்க போறீங்க கண்ணீரும் அறியுது கவலையும் அறியுது கஷ்டங்கள் கடுகளவு கூட இல்லாம போகுது சிறப்பா வாழ போறீங்க வாழ்க வளமுடன்

Share

YouTube Video Summaries