0:00 மரகத லிங்கம்னு சொல்லுவாங்க மரகத நாணயம் மரகத லிங்கம் எல்லா லிங்கத்தை விட மரகத லிங்கத்துக்கு ஒருஃேமஸ் உண்டு மரகதம்னால எல்லாம் கடத்துறத எல்லாம் பாருங்க நிறைய மரகத லிங்கம் தான் கடத்துறாங்க சொல்லுவாங்கல்ல படத்துல எல்லாம் பார்த்திருக்கோம் நேரா பார்கறோமா இல்ல படத்துல பார்கிறோம் செய்தியில பார்க்கிறோம் அதுக்கு ஒரு மதிப்பு உண்டு அந்த மதிப்பு எப்போ வரும் அப்படின்னா அது இருக்கிற இடம் தெரியும்போது மதிப்பு வரும் நம்ம ஊர்லயே மரகதலிங்க ஒரு இடத்துல இருக்கும் நமக்கு தெரியாது. அந்த கோவிலுக்கு 10 தடவை போயிட்டு வந்திருப்போம். திடீர்னு பாத்தீங்கன்னா ஒரு பஸ்காரன் வந்து இறங்குவான். காலையில அஞு மணி எங்கெங்க போறீங்க மரகதலிங்க தரிசனத்துக்கு போறேவான் நம்ம ஊர்ல இருக்கு அப்படின்னுவாங்க. உங்க ஊர்ல தாங்க இருக்கு
0:48 அப்படின்னுவாங்க. இவன் எங்கயோ கேள்விப்பட்டு வந்திருப்பான். நம்ம ஊர்ல மரகதலிங்கம் இருக்கும். காலையில அபிஷேகம் சாயந்திரம் அபிஷேகம் நடக்கும் நமக்கே தெரியாது. இல்ல ஏதாவது ஒரு வேளையாவது அபிஷேகம் நடக்கும். இத டூரிஸ்ட்க்காரன் ஒருத்தன் கேட்டுட்டு வந்திருப்பான். அப்ப என்னைக்குமே சொந்த ஊர்ல சொந்த இடத்துல சொந்தக்காரன் மத்தியில ரொம்ப சிரமப்படுறவங்க யாருன்னா மீன ராசிக்காரவங்க. அதனாலதான் மீன ராசிக்கு வந்து இடம்விட்டு இடம் மாறனா நல்ல யோகம்னு எப்பயுமே சொல்லுவேன். நான் நிறைய இடத்துல சொல்லிருக்கேன். மீன ராசிக்காரவங்க கல்யாணம் பண்ணா ஒரு யோகம் உண்டு. கல்யாணமே யோகமான்னு கேட்டுறாதீங்க. இடம்விட்டு இடம் மாறணும் அவ்வளவுதான்.
1:37 கல்யாண அதே நேரத்தில மீன ராசிக்காரவங்களுக்கு இடம் மாற்றத்தினால மட்டும்தான் லாபம் ஏற்படும். வீடு ஒரு இடத்தில இருக்கணும் ஆபீஸ் ஒரு இடத்தில இருக்கணும் இந்த வீட்ுலயே ஆபீஸ் வச்சிருக்கோம் தொலைஞ்சான் அது மாதிரி வீட்டு நிர்வாகத்தையும் அலுவலக நிர்வாகத்தையும் ஒண்ணா பார்க்கறவனும் தொலைஞ்சான் ஏன்னா மீன ராசிக்காரங்களுக்கு இருக்கிற ஒரு பெரிய மைனஸ் என்னன்னா உங்க குடும்பம்தான் குடும்ப உறவுகள் தான் குடும்ப மனிதர்கள் தான் அதுவே ஃபர்ஸ்ட் மைனஸ் ஆயிடும். யாரும் முதல்ல நம்ப மாட்டாங்க மீன ராசிய நான் அம்பானி ஆக போறேன்னு சொல்லுங்களேன் சிரிமா விளையாட்டு சிரிப்பு மூட்டிட்டு இருக்கறேன் அப்படின்னவா உண்மையிலேயே ஹார்ட் வர்க் பர்சன் மீன
2:22 ராசிக்காரர்கள் கல்லை கூட வித்துட்டு வரக்கூடியவர்கள் அந்த கல்லு இல்ல கருங்கல்லு கூழாங்கல்லு நீங்க வேற எதையாவது யோசிக்க கூடாது. இதுக்கெல்லாம் போற நான் கீழ வந்து இது போட முடியாது. இனிமே நம்மளும் போட்டுருவோம் புறப்புனா பொறுப்பு துறப்பு சொல்றாங்கள அதுமாதிரிதான் நாம் பேசுற செய்தி அப்படித்தானே கல்லு மண்ண வித்துட்டு வந்துருவாங்க எந்த பொருளையும் விற்பனையாக பார்க்க நினைக்க கூடியவர்கள் அதுக்குன்னு மனசாட்சி இல்லாதவங்க கிடையாது மனசாட்சி அதிகமா உள்ளவர்கள் மீன ராசிக்காரர்கள் பாவம் பப்பாங்க ரொம்ப நம்புவாங்க நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அப்படிப்பட்ட மீன ராசிக்காரர்கள்
3:09 தோர்க்கப்படுகிறார்கள் அப்படின்னா அவங்க தோர்க்கப்படுகிறார்கள்ன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன் ஏன்னா மீன ராசியே நம்ப தோர்க்கடிக்கப்படுகிறார்கள் அதான் நம்பிக்கை நல்லா தெரிஞ்சுக்கங்க மீன ராசிக்காரவங்க வீட்ல இருக்கறீங்க நீங்க வளர்ந்துட்டீங்கன்னா உங்க வீட்ல உள்ளவங்களுக்கு பிடிக்காது நல்லா தெரிஞ்சுக்கங்க நீங்க வளர்ந்துட்டீங்கன்னா பணத்தால வளர்ந்தாலும் சரி உடம்பால வளர்ந்தாலும் சரி வளந்து ந்துீங்கா பிடிக்காது நீங்க வளராத வரைக்கும் உங்களை எல்லாரும் ஏற்று கொள்வார்கள் நீங்கள் வளர வளர மத்தவங்க எல்லாம் பொறுமை தள்ளிடுவான் அதனால மீன ராசிக்காரர்கள் அவசியம் இந்த திருஷ்டி தோஷங்கள் எல்லாம் நீக்கிக்கணும் டெய்லி எங்க போயிட்டு வந்தாலும் கால அலம்பிட்டு வீட்டுக்குள்ள வாங்க வாசலே ஒரு டேப் பூச்சிங்க கால அலம்பிட்டு வாங்க
3:56 முகம் அலம்பிட்டு வாங்க வீட்டுக்குள்ள வந்தஉனே பேஸ் வாஷ்ல்லாம் பண்ணி விபூதி ஒன்னு இட்டுங்க நான் இதை பத்தி ஒரு வீடியோவே போட போறேன் பாருங்க திருஷ்டி முதல்ல கழியணும் அதான் ஃர்ஸ்ட் நீங்க அதனாலதான் உங்கள் எடுக்கிற முயற்சி எல்லாம் டக்கு டக்குன்னுஃெலியர் ஆகும். பத்தாயர பணம் நாளைக்கு கிடைக்கிற மாதிரி இருக்கும் 50ய ஒரு லட்சம் பத்தலாம் உங்களுக்கு சின்ன அமௌண்ட் லட்சம் ஏன்னா குருவுடைய ஆதிக்கம் தனுசு ராசியும் குருவுடைய ஆதிக்கம் மீனமும் குருவுடைய ஆதிக்கம். தனுசு சின்னதா ஜாக்பாட்னா மீனம் பெரிய ஜாக்பாட் மேலதான் ஆசைப்படும். ஜாக்பாட்னா அது ஒரு படம் ஒன்னு பார்த்தேன் நான் படங்கள அடிக்கடி ஏன் சொல்றதுன்னா எல்லாம் தெரிஞ்சுக்கணும் ஒரு ஜெயம் ரவி இப்ப அவர் பேர் என்ன ரவி மோகன் அவருடைய
4:43 படம் ஒன்னு பார்த்தேன் என பேரையும் கரெக்டா சொல்லணும்ல அவர் படத்துல ஒன்னு என்னது அவருக்கு வந்து தில்லுன்னா ரொம்ப பிடிக்கும். ரொம்ப தில்லா ஒரு விஷயம் செய்வார் அது ஒரு படம் ஏதோ ஒரு படம் ஷயாம் நடிச்சிருப்பார். அப்ப எதுக்குன்னா அந்த தில்லு இந்த மீனத்துக்கு பிடிக்கும். ரிஸ்க் எடுக்கறதுனா ரொம்ப பிடிக்கும் செஞ்சு பார்ப்போமேங்க ஏன் அப்படி முடியாது செஞ்சு பார்ப்போமே இதான் மீனும் அந்த செஞ்சு பார்ப்போங்கறது நல்லது ஆனா நீங்க இதை செய்றீங்கங்கறது யாருக்கும் தெரியக்கூடாது தெரிஞ்சதுனா உங்களை தோக்கடிப்பாங்க உங்களை பணையமா வைப்பாங்க உங்களை முன்னுக்கு வரவிட மாட்டாங்க இன்னும் ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க பகல் கனவு இல்ல இரவு கனவு கூட மீன
5:28 ராசிக்காரர்கள் காணாதீர்கள் ஒரு கனவு வந்துட்டு சார் நல்லா தூங்குறேன் ஒரு கனவு வந்துருச்சு உடனே எழுந்துருங்க ஒரு டம்ளர் தண்ணிய குடிங்க கொஞ்சன்னு 90 எடுத்துட்டு வந்து பூசிங்க சார் ராஜா கனவு சார் அட ஏன்யா நீ வேற கனவுல பாதியில ஏஞ்சி ஏஞ்சிட்டு 90 பூசிட்டு படு நடந்தும் அதே அந்த கனவை நம்பிட்டு படுத்தம்னா நடக்காது கனவு கூட சுதப்பிடும் புரியுதா காலம் சுதப்புது உறவுகள் சுதப்புது இவ்வளவு பேருக்கு நடுவுல அந்த மீனை வெற்றி பெறணும்னா உண்மையிலேயே கடவுளுடைய ஆசீர்வாதம் இருந்தாதான் நடக்கும். இததான் நம்பணும் இதான் உண்மை
6:15 நீங்க தோல்வியை பார்க்க கூடியவர்கள் கிடையாது எல்லா இடத்திலும் வெற்றியை பார்க்கக்கூடிய தோல்வியே வெற்றியாக பார்க்க கூடியவர்கள் அதை ஒரு படிக்கல்லா பார்க்க கூடியவர்கள் மனம் தளர மாட்டீங்க அவ்வளவு சீக்கிரம் மனம் தளர வாய்ப்பே கிடையாது நீங்க மனம் தளரணும்னா ஒன்னே ஒன்னுதான் ஒரே ஒரு காரணத்துக்காகதான் மனம் தளருவீங்க நாளைக்கு ஒரு ப்ரோக்ராம் ஒன்னு போட்டுட்டு அந்த ப்ரோக்ராம் கேன்சல் ஆகுதுனா மனம் தளருவீங்க இதுதான் அது அதுவும் அந்த ப்ரோக்ராம் வந்து நம்ம குடும்பத்தினால ஒரு தெரிஞ்சவங்களால ஒரு இக்கட்டான சூழ்நிலைகளால அதை ஏத்துக்கிட்டு இதை விடும்போது மனம் தளருவீங்க. மத்த எதுக்கும் தளர மாட்டீங்க. ஆனா அந்த மீன ராசிக்காரர்களை விதி சும்மா விடாம சுழட்டி சுழட்டி அடிக்கும்.
7:00 நல்லா முடியிற இடத்தில எல்லாம் நமக்கு வந்து ஆப்பு வைக்கும். இப்ப காலத்தை நான் குறை சொல்லுவேனா இந்த கண்ணு வைக்கிறத கொலை சொல்லுவேனா எதை குறை சொல்றது இதுதான் மீன ராசியோட புலம்பல் அதனாலதான் சொல்லுவோம் மீன ராசிக்காரர்கள் என்னைக்குமே இருக்கும் இடம் தெடியாமல் இருக்கணும் நீங்க எல்லாம் நம்பிக்கை பாத்திரம் நம்பிக்கைக்குரிய அட்சய பாத்திரம் இந்த அட்சய பாத்திரம்னு ஒன்னு இருக்கும் நான் மரகதலிங்கத்தை ஏன் முதல்ல எடுத்தேனா அதுதான் நம்ம வந்து இருக்கிற இடம் தெரியாம இருக்கணும் நம்மஃேமஸ் ஆகாம இருக்கணும் அப்பதான் நம்ம சக்சஸ் ஆகலாம்ஃேமஸ் ஆனம்னா ரொம்ப கஷ்டம் நம்மள மெருகேத்திக்கிறது அ அந்த லைப் நா அப்படியே கேரி பண்றது
7:46 ரொம்ப கஷ்டம் அங்கதான் மீன ராசிக்காரர்கள் கடன் படுவார்கள் கஷ்டப்படுவார்கள் வருத்தப்படுவார்கள் வெறும் படுவார்கள் அப்புறமா கடைசிில படுத்துப்பார்கள் இப்ப என்ன சாமி பண்றது நான் பேமஸ் ஆகணும் அதனாலதான் நாங்க எல்லாரும் சொல்லுவோம் மீன ராசிக்காரர்கள் ராஜதந்திரியாக இருங்க. நீங்கதான் இதை செய்றீங்கன்னு யாருக்கும் தெரியக்கூடாது. அதுதான் மீனத்துடைய பவர். இத என்னைக்கு நீங்க உணர போறீங்க. அன்னைக்கு உங்களோட நேரம் நல்ல நேரம். இதுதான் கடவுள் சொல்றது. இந்த பதிவு பார்க்கறதே உங்களுக்கு கடவுள் காப்பாத்துறார்தான் அர்த்தம். நான் இதுதான் சொல்லுவேன். உங்கள்ட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இருக்குன்னா கூட பரவாயில்லை. கோடி ரூபாய் இல்லைனாலும் உங்களால கோடியை கொண்டு வர முடியும். இது என்னால நான் சொல்றேன்.
8:32 உங்க வாய் வார்த்தையில கூட 50 100 வராதுங்க 1000 2000 தான் வரும் மீன ராசிக்காரர்கள் வார்த்தையில கூட சிறு அமௌண்ட் வராது சிறிய இலக்கு வராது நெகட்டிவ் வராது நீங்களே நெகட்டிவ்னு சொல்லி பாருங்களே வராது இதான் மீன ராசி அப்படி இருக்கும்போது நெகட்டிவ் வருதுனா என்ன காரணம் நான் அதான் சொன்னேன் கனவு காணக்கூடாது நீங்க முடிஞ் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சு உட்காராதீங்க இன்னும் முடியலைங்க என்னமோ இருக்கு இந்த படத்துல எல்லாம் பெரிய பெரிய படம் டைரக்டர் எல்லாம் பார்த்தீங்கன்னா ஏன் சக்சஸ் ஆகுறாங்க சொல்லுங்க திரைப்படங்களில் பல படங்கள் வெற்றி அடையறதுக்கு என்ன காரணம்னா சும்மா சாதாரணமா இல்ல அவ்வளவு உழைப்பு அதுல
9:18 இருக்கும் டைரக்டர்டைய டச் அவ்வளவு இருக்கும் அவங்க திருப்தி அடைய மாட்டாங்க இல்ல இன்னும் ஏதோ இருக்கு இன்னும் ஒரு சீன் இப்படி எடுக்கணும் இந்த இடத்துல அவர் இப்படி பேசணும் ஒரு இசையமைப்பாளர் வந்து இசை அமைக்கிறார் இன்னைக்கு நிறைய இன்ஸ்ட்ருமெண்ட் நிறைய விஷயங்கள் இருக்கு ஆனா அந்த இசையமைப்பாளருக்கு ஒரு விஷயம் தேவைப்படும். இந்த இடத்தில ஒரு ஒரு ஸ்டைல் வேணும். அதுக்காக உட்காந்திருப்பாங்க. ரெண்டு நாள் உடாந்திருப்பாங்க. மூணு நாள் உடாந்திருப்பாங்க. ஒரு வாரம் உடாந்திருப்பாங்க. நான் ஒரு பேட்டி கூட பார்த்தேன். ஒரு கவிஞர் வந்து மூணு நாள் வரைக்குமே ஒரு கவிதை கிடைக்கல. ஒரு பாட்டுக்கு வரி கிடைக்கலன்னு சொல்லிட்டு உடாந்ததாக கேள்விப்பட்டேன். அப்ப அந்த பாட்டுதான் ஹிட்டு. சும்மா போனாங்க எழுதுனாங்க வந்தோம்னா எப்படி இருக்கும் அப்ப மீன ராசியை பொறுத்தவரைக்கும்
10:04 பொறுத்து பொறுத்து தான் வெற்றி பெற முடியும் நீங்க போடுற ஸ்கெட்ச்தான் உங்களுடைய பெரிய பலம் உங்க வெயிட்டிங் தான் பெரிய பலம் அதனாலதான் நான் முதல்ல சொன்ன மரகதரிங்கத்தை எல்லாம் எடுத்து எடுத்து அதான் உங்களுடைய குணமே அதான் நீங்க நீங்க எல்லாத்தையுமே ஸ்கெட்ச் போடுங்க யாருக்கும் தெரிவிக்காதீங்க உங்க பிளான் கடைசியில தான் தெரியணும் எல்லாருக்கும் அப்ப அப்ப மீன ராசியை பொறுத்தவரைக்கும் கடவுள் ஆசீர்வாதம் கண்டிப்பா உண்டு. கண்டிப்பா கடவுளோட ஆசீர்வாதம் உண்டு. கண்டிப்பா மீன ராசிக்காரர்களுக்கு வந்து வெற்றி உண்டு. அதாவது பினான்சியல் சப்போர்ட் கிடைச்சுக்கிட்டே இருக்கும். நீங்க பினான்சியல்ல தோக்க போறீங்கன்னு தெரிஞ்சிருச்சுன்னா கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில கொடுத்துருவார்.
10:49 உங்களுக்கு நாளைக்கு ஒரு செலவு வரப்போுதுன்னா கடவுள் இன்னைக்கு ஒரு வருமானத்தை கொடுப்பார். கடமைப்பட்டவர்களாக இருப்பீங்க எப்படி கடமைப்பட்டவர்களா இருப்பீங்க இந்த கை நழு கை கழுவ கூடியவர்கள் கை நழுவ கூடியவர்கள் கிடையாது மீன ராசிக்காரர்கள் என்ன பொறுத்தவரைக்கும் மீன ராசிகிட்ட காலம் தான் தோத்து போகும் உங்களுக்கு சில விஷயத்தை நேரத்துக்கு செஞ்சு தர முடியலன்னு காலம் வெக்கி தலை குனியும் இதான் உண்மை எப்படி காலம் இந்த டைம் ச மீன ராசியை ஏமாத்திட்டோமே மீன ராசிக்கு செஞ்சிருக்கலாமே நேரமே தலை குனிக்கம்னா அது மீன ராசியை பார்த்துதான் ஏன்னா நல்ல மனிதர்கள்
11:34 நம்பிக்கைக்குரியவர்கள் தெரிஞ்சு ஒரு தப்பு பண்ண தெரியாதவர்கள் அப்பறம் தப்பு எல்லாம் பண்றாங்கள தப்பு பண்றதுங்கறது பல பேர நல்லது செய்றதுக்குதான் நிறைய இடத்துல தப்பு நடக்கதான செய்யுது இல்லையா ஆனா நாலு பேர் நல்லா வர வைக்கணும்னா அந்த குணம் கொண்டவர்கள் அப்படிப்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு கடவுள் உறுதுணையாக இருப்பார். நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான் நீங்க புறமுதுகு குத்த கூடியவர்களை கிட்டக்க வச்சுக்க கூடாது. உங்களுடைய டாப் சீக்ரெட்ட வெளியில சொல்லக்கூடாது. உங்களை காயப்படுத்துபவர்களை கிட்டக்க வச்சுக்க கூடாது. அதனாலதான் நான் முதல்ல ஆரம்பிக்கும் போதே சொன்னேன் எல்லாமே தள்ளி
12:20 இருக்கணும். உங்களுக்கு வீடு ஒரு பக்கம் இருக்கணும் ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கணும் வீட்ல ஆபீஸ் வேலை வீட்ல பேசவே கூடாது. உங்க வீட்ல உள்ளவங்க உங்களை நிராகரிச்சிடுவாங்க. நீ போற ரூட்ட தப்புன்னுவாங்க. நீ இதுக்கு சரியாக மாட்டேன்னு சொல்லுவாங்க. வேல்யூ ஒரு படத்துல வடிவேல சொல்லுவாங்க இவனுக்கு அசரி இவன் அதுக்கு சரி வரமாட்டான் அப்பன்னு எதுக்குன்னே சொல்ல மாட்டான் அந்த படத்துல கடைசி வரைக்கும் அது ஒரு ஜோக் அதுமாதிரி நம்ம வாழ்க்கை எடுத்துட்டு போக முடியுமா கிடையாது இந்த ஜாதகம் கிரகங்கள் இதெல்லாம் மீன ராசிக்கு ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் நம்பிக்கை உங்களை தோற்கடிக்காது உங்கள் நம்பிக்கை உங்களை தோர்க்கடிக்காது நிச்சயமாக நீங்க தோர்க்கடிக்க மாட்டீர்கள் கடவுள் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவார் இந்த
13:06 கடவுள் எப்படி ஹெல்ப் பண்றார்னா உங்களுடைய வார்த்தைகளும் உங்களுடைய செயலும் தான் நம்பிக்கையோடு இருங்க நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்