0:00 ஐயா வணக்கம் ஐயா. இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா ஒரு மனிதன் கிரகநிலை மாற்றங்கள் அவனுக்கு சோதனையை தரப்போகுது கஷ்டத்தை தரப்போகுதுன்னா அந்த காலகட்டத்திலும் அந்த மனிதன் அதை எப்படி அதை எதிர்கொள்கிறான். அந்த நேரத்தில எப்படி தன்னுடைய வாழ்க்கைக்குள்ள நல்லதை கொண்டு வரான் அப்படின்ற ஒரு சூட்சமத்தையும், வழிமுறையும் தெரிஞ்சுக்கிட்டாலே போதும். அந்த மனிதன் இந்த காலகட்டத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக வாழலாம். ஏன்னா, இனி வரக்கூடிய காலங்கள் எப்படி இருக்குன்றதை இப்ப இருக்கக்கூடிய காலத்தை பார்க்கும் போதே தெரியுது. சரிங்களா? ஆகவே இனி வரக்கூடிய காலகட்டம் நல்ல நேரமே இல்லனாலும், நல்லதை உள்ள கொண்டு வர்துக்கான அந்த வழிமுறைகளை நீங்க கண்டிப்பா எல்லோருமே தெரிஞ்சுக்கிறதுதான் நல்லது. ஏன்னா,
0:46 கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான் இந்த ஒரு வாழ்க்கை. ஆகவே மீன ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுங்க. ஒரே ஒரு விஷயத்தை தாங்க சொல்றேன். தொடர்ந்து நம்ம பதிவை பார்க்கறவங்க அவங்க வாழ்க்கையில கிரகநிலை மாற்றங்களே மோசமான பலன்களே கொடுத்தாலும் உங்களுடைய சிந்தனைகளால நீங்கள் செய்யக்கூடிய செயல்களால நல்லதை கண்டிப்பா உங்க லைப்குள்ள கொண்டு வந்துருவீங்க. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நம்ம என்னைக்குமே மறந்துடக்கூடாது. நேமும் நேரமும் காலமும் கடவுள் கொடுத்த ஒரு வைரம். அதை நம்ம சரியா பயன்படுத்திக்கணும். இங்க அது சரி இல்ல இது சரி இல்லன்னு நேரத்தையும் காலத்தையும் நம்ம தவற விட்டுட்டு கடன் பிரச்சனை இல்ல தொழில்காரியா அமையல வேலை இல்ல அப்படின்ற பல பிரச்சனைகள் நம்ம மேல வரவிடாம பண்ணிருது. இதெல்லாம் சொல்லும்போதே மீன ராசிக்காரர்களுக்கு தெரியும். இனி இப்ப நடந்துட்டு இருக்கக்கூடிய விஷயங்கள்
1:31 என்னென்னன்றது எல்லாமே இப்ப நான் உங்களுக்கு அடுத்தடுத்து சொல்லக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாதான் இருக்கும். ஒன்னு இல்ல மிரலப்போகும் மீனம் ராசி. மிரலப்போகும் மீனம் ராசி இந்த வார்த்தையை சொன்ன உடனே இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க யார் யார் மனசுல நெகட்டிவா தோணுச்சோ ஐயயோ மிரல போகும்னா இப்ப ஏற்கனவே சனிபகவானுடைய தாக்கம் இருக்கு இனி இந்த ஆளு என்னத்தல்லாம் சொல்ல போறா அப்படியே தெரியலையே என்னென்ன பிரச்சனைல்லாம் வரப்போகுதுன்னு தெரியலையே அப்படின்னு நெகட்டிவா யோசித்த நபர்கள் மாற வேண்டிய நபர்கள். இந்த டைட்டில பார்த்த உடனே மிரலப்போகும் மீனம் ராசி அப்படின்னஉடனே சரி இவர் வந்து நல்ல பதிவுகள் வந்து கொடுக்கக்கூடிய கணிப்புகள் நல்ல விதமாதான் தருவாரு. அப்ப மிரள போகும் மீன ராசினா கண்டிப்பா இந்த காலகட்டத்திலும் நாம நல்லத அடைஞ்சு எல்லாத்தையும் மிரல வைக்கக்கூடிய
2:18 அளவுக்கு முன்னேற்றத்தை லைப்ல பார்ப்போமோ அப்படின்னு நினைத்த நபரா இருந்தீங்கன்னா நீங்கள்தான் வெற்றி அடையக்கூடிய நபர்கள். ஆமா எந்த காலநிலையாக இருந்தாலும் அந்த காலநிலை உங்களுக்கான காலநிலையா நீங்க மாற்றி கொள்வதுதான் இங்கு வாழ்வதற்கான நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. இந்த கிரகநிலை மாற்றங்கள் என்னென்ன மாற்றத்தை தரப்போகுதுன்றதையும் இப்ப நம்ம பார்க்க போறோம். அதே காலகட்டத்தில எந்த வழிமுறையை ஃபாலோ பண்ணா நீங்க நல்லத அடைவீங்கன்றதையும் பார்க்க போறோம். ஆகவே இந்த பதிவு விலைமதிப்பு இல்லாத ஒரு பதிவா இருக்க போகுது. உங்க லைஃப்ல இந்த பதிவை பாத்துட்டு இருக்கற மீன ராசிக்காரங்க ஆண்களாகட்டும், பெண்களாகட்டும். நீங்க எழுதி வச்சுக்கோங்க உங்க லைஃப் நல்லபடியா மாறப்போகுது. நீங்க மிகப்பெரிய உயர்ந்த இடத்தை அடைய போறீங்க. ஏன்னா இந்த பதிவை பார்த்து முடிக்கும் போது உங்களுக்கு
3:03 தெரியும். சரிங்களா ஆகவே இந்த கோச்சார ரீதியாக ஒன்பது கிரகங்களும் இந்த மீன ராசிக்காரர்களுக்கு என்னெல்லாம் செய்ய போகுதுன்றத இப்ப நம்ம ஒவ்வொன்னா ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்ப்போம். பாக்குறதுக்கு முன்னாடி இது ஆடி மாதம் ஆடி மாதம் ஆடி 18 வேற வரப்போகுது. ஆடி 18 முன்னிட்டு மிகப்பெரிய ஒரு ஆபர் கொடுக்க போறோம் நம்ம சேனல் மூலமா ஆமா இந்த மூலிகை சாம்பராணி ஆபர்ல இந்த ஆடி மாசத்துலதான் நிறைய பேர் வாங்கிட்டு இருக்கீங்க வீட்ல வாங்கி வச்சு பயன்படுத்தி நல்ல மாற்றத்தை அடைஞ்சிட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம். வரக்கூடிய ஆடி 18 வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை வருது. சனிக்கிழமைக்கு உள்ள அதாவது ஆடி 18 ஞாயிற்றுக்கிழமை அதுக்கு முந்தைய நாள் சனிக்கிழமை வரைக்கும் 10 பாக்கெட் யார் ஆர்டர் பண்ணி வாங்குறாங்களோ அவர்களுக்கு பெரிய ஆபரா ஒன்னு கொடுக்க போறோம். என்ன ஆபர்ங்கன்னு கேட்டீங்கன்னா ஒன்னு இல்ல மகாமேறு சங்கு மகாமேறு சங்கு ஒன்று
3:50 இலவசம். அடுத்து பாத்தீங்கன்னா ரெண்டு விஷ்ணு சக்கரம் அதனோட சேர்த்து ராஜ கோமதி சக்கரம் அதனோடு சேர்த்து 11 சிவப்பு குன்றின் மணி இவை எல்லாமே டோட்டலா ஃப்ரீ இந்த சக்திவாய்ந்த ஆன்மீக பொருட்கள் எல்லாமே ஒரிஜினல் நம்ம சேனல் மூலமா கொடுக்கக்கூடியது எல்லாமே ஒரிஜினல் தான் விளையக்கூடிய இடத்தில இருந்தே நம்ம எடுக்கறோம் அதனால எல்லாமே ஒரிஜினல் தான் இந்த ஆடி 18 ஆபர்ல 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு 10 பாக்கெட் ரேட்தான் நம்ம கொடுக்க போறோம் அந்த ஒரு ஒரு 100 கிராம் பாக்கெட் 160 அப்ப 10 பாக்கெட் என்ன ரேட்டோ அதான் நீங்க தரப்போறீங்க ஆனா அதனோட சேர்த்து இந்த ஆடி 18 முன்னிட்டு மகாமேறு சங்கு ஒன்று இலவசம் அதனோட சேர்த்து ராஜ கோமதி சக்கரமும் ஒன்று ரெண்டு விஷ்ணு சக்கரம் 11 சிவப்பு குன்றுமணி இது எல்லாமே நீங்க ஃப்ரீயா தாராளமா வாங்கிக்கலாம். சரிங்களா
4:37 சனிக்கிழமைக்குள்ள ஆர்டர் பண்றவங்களுக்கு மட்டும்தான் இந்த பெரிய ஆபர் மெகா ஆபர் சரிங்களா ஒன்னு இல்ல இந்த ஆன்மீக பொருட்களை நீங்க ஆன்லைன்ல போய் செக் பண்ணி பாருங்க இதுவே கிட்டத்தட்ட உங்களுக்கு 800 900 பக்கம் வந்துரும். ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்குனீங்கன்னா ஆனா இப்ப நம்ம சேனல் மூலமா இந்த ஸ்டாக் இருக்கிற வரைக்கும் நம்ம ஃப்ரீயா கொடுக்க போறோம். அதனால இந்த பதிவு பார்க்கக்கூடிய நபர்கள் உடனே உங்களுடைய ஆர்டர புக் பண்ணி இந்த ஆன்மீக பொருட்கள் எல்லாம் அதுவும் இந்த சக்தி வாய்ந்த ஆடி மாதத்துல வாங்கணும்னு நினைச்சீங்கன்னா இதான்வாட்ப் நம்பர் 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர வந்து கன்பார்ம் பண்ணிக்கோங்க சரிங்களா நன்றி சரிங்க இப்ப மீன ராசிக்காரர்களுக்கு பார்ப்போம். முதல் விஷயம் மீனம் உங்களுடைய லக்னத்திலே பாத்தீங்கன்னா நேரா சனி பகவான் உட்கார்ந்துருக்கார். அதாவது சனி பகவானுடைய தாக்கம் தற்பொழுது மீன ராசிக்காரளுடைய வாழ்க்கையில பலரும் கண்ணெதிர அந்த பலன்களை பார்த்துட்டு
5:23 இருக்கீங்க. இத நம்ம போன பதிவுகளல தெளிவா சொல்லிருந்தோம். என்னென்ன பிரச்சனைகளை மீன ராசிக்காரங்க எதிர்கொண்டுட்டு இருக்காங்கன்னு பல பேர் அதிர்ச்சியாகி கமெண்ட் செக்ஷன்ல வந்து சொல்லிருந்தீங்க. ஐயா இது என்னங்கயா யாரு நீங்க? எங்க இருக்கீங்க? என்ன இப்படி எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிருக்கீங்க. என் பக்கத்துலயே இருந்து பார்த்த மாதிரி இருக்கு. எங்க இருக்கீங்க அப்படின்னு சொல்லி பல பேர்வாட்ல கேட்டுருந்தீங்க. அதை பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு. என்னப்பா இந்த அளவுக்கு உங்களுக்கு கனெக்ட் ஆயிருக்கு அப்படின்னு சொல்லி அதுதான் சொல்ல வரேன். மீனம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அதாவது இந்த தலையிலயே உட்கார்ந்துருக்குன்னு சொல்லுவாங்க சனி பகவான். எப்படின்னா ஒன்றாம் இடம் என்பது ஒரு சிறப்பான இடமான்னு கேட்டீங்கன்னா கிடையாது. அப்ப சிறப்பான இடமில்லாத சனி பகவான் அங்க உட்கார்ந்திருக்கும் போது இந்த மீன ராசிக்காரர்களுக்கு எது எடுத்தாலும் தடை. தாமதம் தடங்கள் இதை எல்லாம் இந்த ஏழரை
6:09 சனியில மீன ராசிக்காரங்க இப்ப நீங்க பார்த்துட்டு இருக்கீங்க. பேஸ் பண்ணிட்டு இருக்கீங்க. இதைதான் நான் சொன்னேன். இந்த காலகட்டத்துல இந்த பதிவை பார்க்கக்கூடிய மீன ராசிக்காரர்கள் யார் யாரெல்லாம் இந்த நேரத்துல நீங்க உங்க லைஃப்குள்ள நல்லதை கொண்டு வந்துட்டீங்கன்னா, நல்ல விஷயங்களை நடக்க வச்சிட்டீங்கன்னா, நல்ல முன்னேற்றத்தை நீங்க பார்த்துட்டீங்கன்னா, எந்த சூழ்நிலையிலயும் உங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது. ஐயா, இந்த மாதிரி கெட்ட நேரத்துல தடுமாறக்கூடிய நேரத்திலேயே நல்லத பிடிக்கக்கூடிய திறமை கொண்ட நபரா நீங்க இருந்தீங்கன்னா, இனி நல்ல நேரம் வரப்பலாம் சொல்லவா வேணும். உங்களுடைய வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். மாபெரும் வெற்றியாக இருக்கும். ஆகவே அதற்கான வழிகளை இப்ப ஒவ்வொன்னா பார்ப்போம். முதல்ல கிரக நிலைகள் என்னென்ன பலன்களை இந்த நேரத்துல தருது அதை நாம நடைமுறையில எப்படிஃபேஸ் பண்ண போறோம் அதை பேஸ் பண்றதையே நல்லதா எப்படி
6:55 மாத்திக்கலாம் அதுக்கான முயற்சிகள் என்னன்ற அந்த ரகசியத்தை இப்ப நம்ம தெரிஞ்சுக்குவோம் சரிங்களா இப்ப பாருங்க நம்ம சொன்ன மாதிரி ஏழரி சனி நடந்துட்டு இருக்குதா தடை தாமதம் தடங்கள் எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்களா அப்ப குறிப்பா நேரா உங்க லக்கனத்திலயே உட்கார்ந்திருக்கார். அப்போ இந்த ஏழரை சனியில இந்த இரண்டரை ஆண்டுகள் தடை தாமதம் மூன்றாம் இடத்தை பார்க்கிறாரு. மூன்றாம் இடம் என்பது முயற்சி முயற்சி ஸ்தானம் பாருங்க. முயற்சி எடுத்துக்கிட்டே இருப்பீங்க. மீன ராசிக்காரங்க இந்த நேரத்துல இந்த காலகட்டத்தில ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள்ல் பார்த்தீங்கன்னா 100% முயற்சி எடுக்கறீங்கன்னா அதுல ஒரு 20ல இருந்து 25% தான் சக்சஸ் தரும். மீதி 75 75% உங்களுக்கு தடை தாமதம் கைக்கு வர மாதிரி
7:42 அப்படியே ஸ்டாப் ஆகி நிக்கும். உங்க பக்கத்துல வந்துரும் ஆனா உங்கள கனெக்ட் ஆகாது. உங்ககிட்ட வந்து சேராது. கை கட்டுனது வாய் கட்டறது இந்த நிலைமையை மீன ராசிக்காரங்க இப்ப பேஸ் பண்ணிட்டு இருக்கீங்க. சரிங்க இப்ப நான் இதை பேஸ் பண்றேன். இதற்கான சொல்யூஷன் என்ன இப்ப அடுத்தடுத்து இப்ப பார்ப்போம் சரிங்களா இந்த கிரக நிலைகள் முதல்ல என்னென்ன பண்ணுதுன்றத முதல்ல நம்ம தெரிஞ்சுக்கணும் சரிங்களா அப்ப பாருங்க மூன்றாம் இடத்தை பார்க்கிறாரு மூன்றாம் இடம் முயற்சி ஸ்தலம் எந்த முயற்சியை எடுத்தாலும் ஒரு சில சக்சஸ்தான் சனீஸ்வரன் சனி பகவான் கொடுத்திருப்பாரு அடுத்து அப்படியே ஏழாம் இடம் போய் பாத்தீங்கன்னா திருமணம். திருமணம் அப்படின்னு பார்க்கும்போது கணவன் மனைவிக்குள்ள தேவையில்லாத பிரச்சனைகள் வாக்குவாதங்கள் இந்த நேரத்துல மீன ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா வந்திருக்கும். இந்த பதிவை பார்க்கக்கூடிய திருமணமான மீன ராசிக்காரங்க நீங்க இந்த
8:28 கமெண்ட் செக்ஷன்ல நீங்க ஓப்பனா சொல்லுங்க சண்டை வந்துச்சா வரலையான்றத சொல்லுங்க வாக்குவாதங்கள் கண்டிப்பா வந்திருக்கும். இவ்வளவு நாள் நீங்க பேசாத வார்த்தைகளை இந்த நேரத்துல வந்த சண்டையில நீங்க வாயில இருந்து அந்த வார்த்தைகள் வந்திருக்கும். இது எல்லாமே ஏழில் இருக்கக்கூடிய செவ்வாய் நமக்கு செய்வார். சரிங்களா மீன ராசிக்காரர்கள் நண்பர்கள் நல்லா புரிஞ்சுக்கோங்க மீசார் மீன ராசிக்கார நண்பர்கள் கொஞ்சம் மனைவி கணவன் இரண்டு பேருமே கொஞ்சம் விட்டு கொடுத்து போறது இந்த நேரத்துல ரொம்ப ரொம்ப முக்கியம் இல்லன்னா இல்லன்னா மூன்றாவது நபர்கள் உள்ள வந்து குடும்பத்தையே பிரிச்சுவிட்டு போயிருவாங்க. பஞ்சாயத்து பண்றன்னு யாராவது உள்ள விட்டீங்கன்னா அந்த நேரத்துல அதை இதையும் பேசி சண்டைய இன்னும் ஊதி ஊதி பெருசு பண்ணி கணவன் மனைவி ஒன்னுே சேராத மாதிரி பண்ணிவிட்டு போயிருவாங்க. தயவு
9:14 செஞ்சு இந்த நேரம் இதுதான் இதுதான் நடக்க இருக்கு இது போன்ற பலன்களைதான் கிரகநிலை கொடுக்க இருக்குன்னா இது உங்க காதுக்கு வருதுன்னா கடவுளுடைய அருள் உங்களுக்கு இருக்குன்னு அர்த்தம். ஏன்னா இந்த கிரகநிலை இதை கொடுக்க போகுதுங்க. இதை பண்ணாதீங்கன்னு முன்னாடியே உங்களுக்கு கடவுள் வந்து யாரோ ஒரு மனிதர்கள் மூலமா ஏதோ ஒரு பதிவுகள் மூலமா உங்க கண்ணல பட வைப்பார். இதுதான் கடவுளின் அருளை கொண்டவர்களுக்கு வாழ்க்கையில நடக்கிற விஷயம் இதுதான். முன்னாடியே ஒரு சிம்டம் தெரியும். இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்குன்னா குலதெய்வத்தின் அருள் இருக்குன்னா முன்னாடியே நல்லது கெட்டதுக்கான சிம்டம் கண்டிப்பா தெரியும். ஏதோ ஒரு விதமா யாரோ ஒரு மூலமா உங்க காதுக்கு அந்த விஷயங்கள் வரும். ஆகவே கணவன் மனைவி குறிப்பா மீன ராசிக்காரங்க தயவு செஞ்சு இந்த நேரத்துல கொஞ்சம் விட்டு கொடுத்து போறது ரொம்ப நல்லது. நாலாம் இடத்தில் இருக்கக்கூடிய சுக்கிரன்
10:00 ஓரளவுக்கு நல்லதை செய்யக்கூடிய நிலைமையில தான் இருக்காரு. குருபகவான் நான்காம் இடம் என்பது அவ்வளவு சிறப்பான இடம் கிடையாது அப்படினாலும் அங்கிருந்து நேரா தொழிலை பார்க்கிறார். சோ, இப்ப பாத்தீங்கன்னா கேந்திரத்தில இருந்து தொழில் அப்ப தொழில் ஓரளவுக்கு ஓரளவு எனக்கு ஓகேங்க அப்படின்ற நிலைமையிலதான் இப்ப மீன ராசிக்காரங்க இருப்பீங்க. நல்லா நோட் பண்ணி பாருங்க. மீன ராசிக்காரங்களுக்கு தொழில், வேலை, வருமானம் முழுமையா திருப்தியை கொடுத்திருக்காது. முழுமையா திருப்தியை கொடுத்திருக்காது. ஓரளவுக்கு பரவாயில்லைங்க அப்படின்ற சூழ்நிலையிலதான் இப்ப நீங்க இருக்கீங்க. அடுத்து ஆறில் கேது ஆறில் கேது உண்மையிலேயே பாத்தீங்கன்னா ஆறு கேது என்பது ஒரு சிறப்பான இடம்தான். அங்க இருக்கக்கூடிய கேது பகவான் எதிரிகள் எதிரிகள் உங்களை பார்த்து அஞ்சக்கூடியதா இருக்கும். பாருங்க முன்ன இப்போ கரண்ட் சிச்சுவேஷன்
10:48 மீன ராசிக்காரங்க கடந்த கடந்த சில வருடங்கள்ல யார் யாருிட்ட எல்லாம் யார் யாரெல்லாம் உங்கள்ட்ட வம்பிழுத்தாங்களோ யார் யாரெல்லாம் பிரச்சனை பண்ணாங்களோ சண்டை பண்ணாங்களோ நீங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைச்சாங்களோ அவங்க எல்லாம் ஏதோ ஒரு வாழ்க்கையில ஒரு அடி வாங்கி உங்களை விட்டு நவுந்துருப்பாங்க என்னாரம். இந்த பதிவை பார்க்கக்கூடிய மீன ராசிக்காரங்க இது எந்த அளவுக்கு உங்க லைஃப்ல நடந்துருக்குன்றத நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. கடந்த சில வருடங்களா உங்ககிட்ட சண்டை போட்டவங்க உங்களை நீங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைச்சவங்க உங்ககிட்ட வம்பு இழுத்தவங்க பிரச்சனை பண்ணவங்க எல்லாருமே அவங்க பர்சனல் லைஃப்லயோ தொழில் லைஃப்லயோ வருமான ரீதியாவோ ஏதோ ஒரு இடத்துல ஒரு அடிய வாங்கி இருப்பாங்க லைஃப்ல வாழ்க்கையில அனுபவம் ஒரு ஒரு அடி வாங்கி இருப்பாங்க அனுபவத்தில ஒரு அடி வாங்கி இன்னைக்கு வந்து ஓரமா போய் நின்றுருப்பாங்க உங்க லைஃப்ல இருந்து விலகி போயிருப்பாங்க அவங்க கிட்ட இருந்து
11:33 இப்ப நீங்க விலகி வந்திருப்பீங்க இந்த சூழ்நிலை நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கு எட்டில் இருக்கக்கூடிய சந்திரன் மனரீதியான ஒரு வலியையும் வேதனையையும் இந்த நேரத்தில நீங்களே தடுத்தாலும் உங்களை தாண்டி உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டு இருப்பார் ஆமாவா இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கு வலி வேதனை இது ரெண்டுமே உங்க மனசுல அதாவது உங்களை நீங்களே இதெல்லாம் வரக்கூடாது இந்த நெகட்டிவா யோசிக்க கூடாது நம்ம வந்து பாசிட்டிவா இருக்கணும் இந்த நேரத்துலதான் நம்ம நல்லத கொண்டு வரணும் நல்லத நினைக்கணும்னு நீங்களே உங்களுக்குள்ளயே சொல்லிக்கிட்டே இருப்ப ப்பங்க அதற்கான சிந்தனைகளை கொண்டு வந்துட்டே இருப்பீங்க ஆனா இன்னொரு பக்கம் பார்த்தா உங்களை தாண்டியும் இந்த வலிகளும் மனரீதியான வேதனைகளும் உங்கள அபெக்ட் பண்ணிக்கிட்டே இருக்கும் இந்த நேரத்துல கஷ்டங்கள் தொந்தரவுகள் மனரீதியான பாதிப்புகளை
12:19 ஏற்படுத்திக்கிட்டே இருக்கும் சரி சரிங்களா இப்போ கோச்சார பலன் அப்படின்னு சொல்லி எடுக்கும்போது பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு கிரகம் நல்லது செய்யும் ஒரு கிரகம் கெட்டது செய்யும் அதுல என்னென்ன கிரகம் என்னென்ன பலன்களை இப்ப வரக்கூடிய மாதங்கள்ல தரப்போகுதுன்றததான் நம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். மீன ராசிக்கு அப்படி பாத்தீங்கன்னா முதல் விஷயம் சூரிய பகவான். சூரியன் என்பவர் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய சூரியன் தொழில் விருத்தியை கொடுக்க போறார். அப்ப ஐயா மீன ராசிக்கார நண்பர்களே சூரிய பகவான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வராரு. உதவி பண்ண வராரு எப்படி தொழில் ரீதியா அப்ப தினமும் காலையில சூரிய நமஸ்காரம் பண்ணுங்க. அவரை கையெடுத்து கும்பிட்டு வரவே உங்க வாழ்க்கைக்குள்ள வரவைங்க. உங்க லைப்குள்ள அவருடைய
13:05 அதிர்வலைகளை கொண்டு வாங்க காலையில நீங்க கை எடுத்து குளிச்சு முடிச்சுட்டு கை எடுத்து நீங்க கும்பிட கும்பிடுவீங்க பாத்தீங்களா சூரிய பகவானை வணங்குவீங்க பாத்தீங்களா அப்ப சூரியனிடமிருந்து வரக்கூடிய அந்த கதிர்கள் கதிர் கதிர்வீச்சு உங்கள் உடம்பில் படும் பொழுது சூரிய பகவானுடைய அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் சரிங்களா அவருடைய அருளால வேலையில மாற்றத்தை பார்ப்பீங்க சரிங்களா ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் ஐந்தில் இருக்கக்கூடிய சூரியன் தொழில் விருத்தியை கொடுப்பார் போன வருஷத்தை விட இப்ப கொஞ்சம் பரவாயில்லன்ற சூழ்நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறுவீங்க பகைவரால தொல்லை கொடுத்திருப்பாங்க பண கஷ்டத்தை பார்த்திருப்பீங்க குடும்பத்துல விரோதம் ஏன்ஃபேமிலிக்குள்ளேயேஃேமிலிக்குள்ளயே மீன ராசிக்காரங்க பாருங்க உங்க பேச்சை என்ன சொல்ல வரீங்கன்றதே புரிஞ்சுக்க
13:50 மாட்டாங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது நீங்கதான் எல்லாருக்கும் ஒரு காலத்துல கொடுத்து உதவுனது நீங்கதான் எல்லாருக்கும் பக்கத்துல இருந்து கை கொடுத்து தூக்கி விட்டது நீங்கதான். ஆனா இன்னைக்கு உங்களுடைய எதிர்காலத்தை நினைச்சுஃபீல் பண்ணவோ கவலைப்படவோ யாருமே இல்ல சொந்தஃபேமிலில கூட அவங்க அவங்க அவங்க வேலையதான் பாத்துட்டு இருப்பாங்க நீங்கதான் இன்னைக்கு பார்த்து எல்லாத்தையும் பார்த்து அதிர்ச்சியா பார்ப்பீங்க என்னப்பா எல்லாரும் இப்படி இருக்கீங்க அப்படின்ற மாதிரி ஐயா யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் உங்களுடைய நல்ல குணத்தையும் நல்ல பண்பையும் யாருக்காகவும் மாத்திக்காதீங்க. ஏன்னா அவரவர்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கு அவரவர்கள் அந்த கர்மாவை அனுபவிப்பார்கள். ஆனா நீங்க இங்க வந்து கெட்டவங்க தான் நல்லா வாழ்றாங்க. கெட்ட எண்ணம் கொண்டவர்கள் தான் ரொம்ப நாள் உயிரோட இருக்காங்க. இந்த மாதிரி எந்த சிந்தனையும் உங்க மனசுக்குள்ள கொண்டு
14:36 வராதீங்க. சரிங்களா இங்க நல்லவை மட்டுமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும். நல்லவர்களுக்குதான் சோதனைகள் வரும். நல்லவர்களுக்குதான் கஷ்டங்கள் வரும் ஏன்? ஐயா நாமும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளை செய்வோம் வாழ்க்கையில. அதை அதன் மூலமாக வரக்கூடிய விளைவுகள் தான் அந்த நல்லதும் கெட்டதும். சரிங்களா அப்போ உங்களுக்கு ஒரு விஷயம் கஷ்டம் வருதுனாவே அதன் மூலமாக கடவுள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய அனுபவம் என்னன்னா அனுபவ பாடம் என்னன்னா இனிமேல் நல்ல உள்ளம் கொண்ட நீங்க கஷ்டப்பட கூடாதுன்றதுக்காகதான் இந்த கஷ்டத்தை இப்ப கொடுத்து அதன் மூலமா ஒரு வாழ்க்கை பாடத்தை உங்களுக்கு தெரியப்படுத்துறார் இதை பண்ணா இது நடக்கும். இனி இதை பண்ணாதீங்க அப்படின்ற ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்ல வராரு. ஆகவே மீன ராசிக்காரர்கள் இந்த நேரம் பாத்தீங்கன்னா நீங்க நடைமுறையில சில விஷயத்தை ஃபாலோ பண்ண
15:22 ஆரம்பிக்கணும். பாருங்க இப்ப நான் சொன்ன இந்த கிரக நிலைகள் எல்லாம் இந்த இந்த பலன்கள கொடுக்குதுங்கன்னு நான் சொன்னேன். அப்போ இது இந்த அளவுக்கு இந்த ஏழரை சனியில இந்த கெடுபலன்கள்ல்லாம் உங்கள வந்து அடையுதுன்னா அப்ப அதை நீங்க ஏத்துக்காம அந்த கிரக நிலை கொடுத்த கெடுபலன்களை தாண்டி நல்லத உள்ள கொண்டு வரணும்னா அந்த கெடுபலன்களை விட நீங்க பவர்ஃபுல்லா இருக்கணும். அப்ப நீங்க என்னென்ன பண்ணனும்னு சொல்லி கேட்டீங்கன்னா ஒன்னும் இல்ல மீன ராசிக்காரங்க முதல் விஷயம். இப்ப நீங்க போயிட்டு இருக்கிற வேலை வருமானம் அடுத்து நீங்க என்ன வேலைக்காக முயற்சி பண்ண போறீங்க இதை யாரு கிட்டயும் சொல்லாதீங்க இந்த ஏழற சனி முடியற வரைக்கும் நீங்க தொழில் ரீதியா வேலை ரீதியா எந்த முயற்சி எடுத்தாலும் தயவு செஞ்சு யாரு கிட்டயும் போய் எதையும்
16:08 சொல்லி வைக்காதீங்க இந்த தவறுகளை கடந்த பல வருடமா இந்த ராசிக்காரங்க பண்ணிட்டுதான் இருக்காங்க இது உண்மை இதை கேட்டு உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கு என்னங்க கரெக்டா சொல்லீங்க ஆமா எங்கயாவது ஒரு இடத்துல நண்பர்களோ சொந்த சொந்த பந்தமோ எங்க வெளிநபர்களோ யாரோ ஒருத்தர்ட்ட நீங்க எல்லா விஷயத்தையும் இப்ப வரைக்கும் சொல்லிட்டுதான் இருக்கீங்க ஆமாவா ஆமா நீங்கள் சொல்லக்கூடிய நபர்கள் கேட்கக்கூடிய நபர்கள் உங்களுடன் பழகி கொண்டிருக்கக்கூடிய நபர்கள் 100% இவங்க நமக்கான நபர்கள்ன்றதுல எந்த கேரண்டியும் கிடையாது. நீங்க சொல்லுவீங்க நாளைக்கு நான் இந்த வேலைக்கு இன்டர்வியூக்கு போக போறேன். இந்த வேலை கிடைச்சா என் லைப் ஸ்டைலே மாறிரும். நிறைய சம்பளம் அப்படின்னு நீங்க சொல்லுவீங்க ஒருத்தர்ட்ட. அதை கேட்கக்கூடிய நபர் உண்மையிலுமே மனசார நீங்க அந்த வேலையில
16:53 போய் ஜாயின் பண்ணி நல்லா சம்பாரிச்சு செல்வ செழிப்போட குடும்பத்தோட நல்லா வாழட்டும்னு நினைக்கக்கூடிய நபர் உங்க பக்கத்துல இருக்கறவங்க எத்தனை பேர் என்று யார் மனதிலும் போய் உங்களால பார்த்து கண்டுபிடிக்க முடியாது. அப்போ நீங்க சொல்லுங்க. ஆனா சாதிச்சிட்டு சொல்லுங்க. மீன ராசிக்காரள பொறுத்த அளவுக்கு அதான் நீங்க சொல்லவே வேணாம். நீங்க சாதிச்சுட்டீங்கனாவே எல்லாருக்கும் அந்த விஷயம் போய் சேரும். நீங்க முன்னாடி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி மற்றவர்களுடைய கெட்ட அதிர்வனைகள் உங்களை நோக்கி வர வைக்காதீங்க. இங்க யார் நல்லது நினைக்கிறாங்க யார் கெட்டது நினைக்கிறாங்க எதுவுமே தெரியலைங்க. யார் அதை நம்ம தெரிஞ்சுக்கணும்னு நினைச்சாலும் நம்மதான் பெரிய முட்டாள். ஏன்னா அதை தெரிஞ்சுக்கவே முடியாது. ஏன்னா இங்க மனிதனின் மனம் குரங்கு போல
17:39 மாறிக்கொண்டே இருக்குது. திடீர்னு நல்லா யோசிக்கிறாங்க. திடீர்னு நெகட்டிவா யோசிக்கிறாங்க. ஐயா இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கே உங்களையே மீறி நெகட்டிவ்வான அதிர்வலைகள் திங்கிங் வந்துட்டுதான் இருக்கு இந்த காலகட்டத்துல. மைண்ட் டிப்ரஷன் மன அழுத்தம். இதெல்லாம் உங்களை நிம்மதியா ஒரு விஷயத்துல மைண்ட கான்சென்ட்ரேஷன் பண்ணவே விடல. ஆமாவா கரெக்டா அப்போ வழிபாடு ரீதியா பார்த்தீங்கன்னா சனிபகவான் வழிபாடும் ஆடி மாதம்ன்றனால அம்மன் வழிபாடும் குலதெய்வ வழிபாடுமே போதுமானது. வண்டி வாகனங்கள் குறிப்பா மீன ராசிக்காரங்க நல்லா பாருங்க செலவு வச்சிட்டு இருக்கும் நேரம். ஒன்னு நல்லா பாருங்க இந்த மீன ராசியில பிறந்தவர்கள் ஆணாக இருந்தால் உங்களுடைய வண்டி வாகனங்கள் அடிக்கடி பழுதாயிட்டே இருக்கும். நீங்க இப்ப புது வண்டி வாங்குந்தாலும் எங்கயாவது
18:25 ஓரமா நிறுத்திந்தீங்கன்னா கூட யாராவது வந்து இடிச்சு தள்ளிவிட்டு போயிருப்பாங்க. இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. இதே பெண்ணாக இருந்தால் உங்களுடைய கணவருடைய வண்டி வாகனங்கள் செலவு வச்சிட்டு இருக்கும் இந்த நேரத்துல. இதெல்லாம் நீங்க லைஃப்ல நீங்க கான்சென்ட்ரேஷன் பண்ணி பார்த்தீங்கன்னா இதெல்லாம் நடந்துட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கு. சனி பகவானுடைய தாக்கம் இது எல்லாமே இந்த நேரத்துல கொடுத்துட்டு இருக்கு. அப்ப நீங்க ஒன்னும் இல்லைங்க ஒன்னும் இல்ல. மீத மீன ராசிக்கார நண்பர்களே நீங்க நினைக்கிற அளவுக்கு இதெல்லாம் நான் சொல்றேன்னா அயயோ என்னப்பா இவ்வளவு பிரச்சனைகளான்னு பயப்படாதீங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு இங்க பெருசல்லாம் ஒன்னும் இல்லை நீங்க எளிமையா இந்த காலகட்டத்துல நல்லது கொண்டு வரலாம். என்னன்னா, எல்லா இடத்திலயும் கட்டுப்பாடுகளை கொண்டு வாங்க. எல்லா இடம்னா நான் என்ன சொல்றேன்னா ஒருத்தர்ட்ட பேசுறது, பழகுறது, வெளியில
19:11 போறது, வர்து எல்லா விஷயத்திலயும் வேலைக்கான முயற்சியை தவிர இது எல்லா விஷயத்திலயும் கட்டுப்பாடுகள் கண்ட்ரோல் தேவை இந்த நேரத்துல. முக்கியமா பேச்சு, வார்த்தைகள்ல தேவை. யாரு கிட்ட பழகுறீங்கன்றது இந்த நேரம் ரொம்ப ரொம்ப தேவை ஏன்னா பணத்தை இன்வெஸ்ட்மென்ட் பண்ண வைப்பாங்க உங்களை தேவையில்லாம மற்றவர்களுடைய வேலைக்கு உங்களை அலைய வைப்பாங்க அதேபோல உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயத்தை வெளியில அதிக பேர் இப்போ ஷேர் பண்ணிட்டு இருப்பாங்க மீன ராசிக்காரங்க நல்லா நோட் பண்ணி பாருங்க உங்களுடைய பர்சனல் லைப்ை யார்ட்டையாவது நம்பி சொல்லி இருப்பீங்க ஆனா அதை வெளியில இருக்கறவங்கிட்ட எல்லாம் சொல்லி உங்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கிட்டு இருப்பாங்க இது எல்லாம் மீன ராசிக்காரர்கள் தற்பொழுது இந்த கிரகநிலை மாற்றங்களால சந்திக்கக்கூடிய ப்ராப்ளம்ஸ் தான் நான் டீப்பா உங்களுக்கு சொன்னேன். சரிங்க இவ்வளவு சொல்லிட்டீங்க இதுக்கான
19:56 வழிகள் என்னங்கன்னா அதான் நான் சொன்னேன்ல தொழில் ரீதியா நீங்கள் செய்ய வேண்டிய மாற்றம் என்னன்னா உங்ககிட்ட வர வேண்டிய மாற்றம் என்னன்னா முயற்சி எடுங்க அகலக்கால் வைக்காதீங்க அதேபோல புதிய நபர்களை நம்பி எந்த இன்வெஸ்ட்மெண்டும் பண்ணாதீங்க எடுக்கக்கூடிய முயற்சிகள் வேலைகள் எதையும் செய்யறதுக்கு முன்னாடி வெளியில சொல்லிட்டு இருக்காதீங்க உங்க வீட்ல இருக்கறவங்கிட்டயும் தெளிவா சொல்லுங்க சோ இந்த பங்கஷன்க்கு போனாலோ கல்யாணத்துக்கு போனாலோ எங்க போனாலும் சரி வீட்டு விவகாரங்களோ உங்களுடைய வேலை விவகாரங்களோ வருமானம் சார்ந்த அந்த விஷயங்களோ எங்கேயும் யாருகிட்டயும் பெருமைக்காக கூட சொல்லாதீங்க சரிங்களா ஐயா இங்க நல்ல நிலையை அடையறது கூட பெருசு இல்ல அதை நீங்க தக்க வச்சுக்கணும் அதே இடத்துல நிக்கணும் அதுதான் இங்க பெரிய சேலஞ்ச நம்ம நினைக்கிறோம் நம்ம இந்த இடத்துல வெற்றி அடைஞ்சிட்டா போதும்பான்னு நம்ம நினைக்கிறோம் அந்த வெற்றியை தக்க தக்க
20:42 வைத்து கொள்வதுதான் நீங்க வெற்றி அடையறதுக்கு போட்ட கஷ்டத்தை விட பல மடங்கு கஷ்டம் ஆகவே மீன ராசிக்காரர்கள் மெடிடேஷன் பண்ணுங்க மெடிடேஷன் பண்ணுங்க ஒரு பேப்பர் எடுத்துக்கோங்க ஒரு வயிட் ஷீட் எடுத்துக்கோங்க என்னென்னல்லாம் உங்களுக்கு தேவை நியாயமான கோரிக்கைகள் என்னென்னல்லாம் தேவை வேலை வேணுமா எனக்கு நல்ல வேலை வேணும். சரிங்களா உடல் ஆரோக்கியம் வேணுமா நல்ல உடல் ஆரோக்கியம் வேணும். என் குழந்தை நல்லா படிக்கணும்னு நினைக்கிறீங்களா என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் அப்படின்னு ஒவ்வொன்னா முடிஞ்ச மாதிரி எழுதுங்க நடந்து முடிஞ்ச மாதிரி இப்ப வேலை கிடைக்கும்னு நான் சொன்னா நல்ல வேலை கிடைத்துவிட்டது. என் குழந்தை நல்லா படிக்கணும்னா என் குழந்தை நன்றாக படிக்கிறார் அப்படின்னு நீங்க நடந்துட்டு இருக்கற மாதிரி எழுதி அந்த ஒவ்வொரு வார்த்தையும் முடிஞ்ச அளவுக்கு தினந்தோறும் காலையில பிரம்ம முகூர்த்தத்தில இருந்து அந்த ஒவ்வொரு வார்த்தையும் சொல்லு இப்ப ஒன்னும் இல்ல இப்ப வேலைக்குன்னு எழுதி இருக்கீங்களா
21:28 எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. இப்ப உண்மையிலுமே நீங்க வேலை இல்லாம இருக்கலாம். ஆனா பிரபஞ்சத்திடம் உணர்த்துங்க. உங்களுக்கு இதுதான் தேவைன்னு. எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று எழுதி இருப்பீங்கல்ல? அதை அதிகாலை மூணு மணியில இருந்து 6:00 மணிக்குள்ள அந்த பிரம்ம முகூர்த்தத்தில எழுந்து ஒரு ஓரமா உட்கார்ந்து சுத்தமான இடத்துல உட்கார்ந்து கிழக்கு திசை நோக்கி உட்காருங்க. கிழக்கு பார்த்த மாதிரி உட்காருங்க. உட்கார்ந்து, வேலை கிடைத்துவிட்டது அப்படின்ற வார்த்தையை உச்சரிச்சிட்டு, கண்களை மூடி வேற எந்த ஞாபகமும் இல்லாம, அந்த வேலையில நீங்க உட்கார்ந்துருந்தா எப்படி வேலை செய்வீங்க? எப்படி கையில சம்பளம் வாங்குவீங்க? எப்படி அந்த வேலையை நீங்கள் செய்வீர்கள் அப்படின்றத அந்த காட்சிகள் உங்க ஆள் மனதுல ஒரு 10 நிமிஷம் கொண்டு வாங்க. அதை நினைச்சு பார்த்துக்கிட்டே இருங்க. அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியும் அதிர்வலைகளும் உங்களுக்கு அந்த வைப்ரேஷன ஏற்படுத்தும். சரிங்களா
22:14 அப்போ கிரகங்களையும் தாண்டி இந்த கிரகநிலை பலன்கள் கொடுக்கக்கூடிய கெட்ட பலன்களையும் தாண்டி இந்த பிரபஞ்சம் மூலமாக நீங்க நல்லத அடைவீங்க நேரத்தையும் காலத்தையும் இங்க தேவையில்லாம எந்த விஷயத்துக்கும் ஸ்பெண்ட் பண்ணாதீங்க நெகட்டிவவா யாராவது பேசிட்டு இருக்காங்கன்னா அவங்க கிட்ட இருந்தா கொஞ்சம் தள்ளி இருங்க இந்த நேரம்தான் நீங்க நல்லத உள்ள கொண்டு வர வேண்டிய நேரம். ஆகவே சொன்ன இந்த அனைத்து விஷயங்களும் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்து நம்ம திரும்பவும் சொல்றேன் எல்லா காலநிலையும் நம்ம எதிர்பார்க்கறது நல்லதுதான். இந்த பதிவை பார்த்துருக்கறவங்க எல்லாரும் எல்லா சூழ்நிலையும் நீங்க நல்லா இருக்கணும்னு தான் நினைக்க போறீங்க. இதை தாண்டி நம்ம வேற ஒன்னும் யோசிக்க போறது கிடையாது. என்ன எதிர்பார்க்க போறோம்? கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையில நம்ம நல்லா இருக்கணும்தான் அதுக்கான தேடல் தான் இவ்வளவும் நீங்க ஜோசியம் பார்க்கறது வழிபாடு பண்றது, பரிகாரம் பண்றது நீங்க வேற என்ன நீங்க பண்ணக்கூடிய வாழ்க்கையில என்ன விஷயம் பண்ணாலும் அதற்கான ரிசல்ட் என்ன கேட்க போறோம்னா நல்லதுதான் நல்ல
23:00 எதிர்காலம்தான். அதை கையில பிடிக்கறதுக்கான வழிகளை பாருங்க. அந்த எந்த காலநிலையாக இருந்தாலும் அந்த காலநிலையில நம்ம எப்படி நடந்துக்கணும்? என்ன பண்ணா நல்லது கிடைக்கும்ன்றத எல்லாமே புரிஞ்சுக்கோங்க. ஆகவே இந்த பதிவை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. ஐயா தொடர்ந்து பதிவுல பாக்குறீங்கன்னா நீங்க நல்லா இருப்பீங்க. நான் இப்பவும் சொல்றேன். நீங்க என் பதிவை பாக்குறீங்கன்றதுக்காக நான் சொல்லல. எல்லாருடைய கமெண்டும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன். வாய்ஸ் ரெக்கார்டுல எத்தனை தாய்மார்கள் நீங்க அழுதுட்டு வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பிருந்தீங்கன்றது நான் கேட்டேன். ஐயா உங்க பதிவை பார்த்து பா்க பா்க நாங்க கண்ணீர் வடிச்சஃேமிலியே அழுதுட்டு நாங்க பார்த்தேங்க. அந்த அளவுக்கு நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 100% உண்மை. அதேபோல அதற்கான சொல்யூஷன் நீங்க சொல்றது 100% கரெக்ட் அத நாங்க கண்டிப்பாஃபாலோ பண்ணனும். ஐயா நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே வந்து சேரும். சரிங்களா தொடர்ந்து பதிவுகளை பாருங்க. இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இறைவனுடைய அருளால
23:46 இனியாவும் நல்லதே நடக்கட்டும். நன்றி வணக்கம்.