0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்குதுன்றத நினைக்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷம். ரொம்பவே மகிழ்ச்சி ஐயா நீங்க மனசுல எதை போட்டும் குழப்பி பயந்துக்காதீங்க. குழப்பம் அடையாதீங்க. மைண்ட் டிப்ரஷனுக்கு போகாதீங்க. இங்க உங்களை தாண்டி எதுவுமே நடக்காது. இறைவன் இன்னைக்கு உங்களுக்கு உங்களுக்கு கொடுக்கக்கூடிய இந்த வேதனைகளும் சோதனைகளும் கஷ்டமான சூழ்நிலைகளும் காரணம் இல்லாம, இன்னைக்கு நம்மள வந்து அடையல. நம்ம இந்த சூழ்நிலையில இல்லை. ஏன்னு கேட்டீங்கன்னா, இங்க நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்குமே ஒரு பெரிய காரணம் பின்னாடி ஒழிஞ்சிருக்கு. அப்ப உங்களுடைய வேதனைகள், சோதனைகள், கஷ்டங்களலயும், இங்க கடவுள் நமக்கான சில நல்ல வழிமுறைகளை இதைதான் பண்ணனும், இதைதான் செய்யணும்னு நமக்கு உணர்த்த
0:46 வராரு. அது என்னன்றத நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னாவே போதும். அடுத்த கட்ட நல்லதை நீங்கள் எளிமையாக அமைத்துக் கொள்ளலாம். இந்த பதிவு கடக ராசிக்காரர்களுக்கான ஒரு பதிவு. தனிமரமாய் நிற்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு ஒரு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும்னு நான் நம்புறேன். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே நன்றாக இருக்கட்டும். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில எல்லாம் இன்னைக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துருச்சோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்பிராணி வெட்டிவேர் மாலை அதுமட்டும்ல்லாம இந்த கோமதி சக்கர பிரமீடு கருங்காளி மாலை கருங்காளி பிரேஸ்லெட் ஆகாச கருடக்கிழங்கு இவை எல்லாமே இன்னைக்கு வீடுகளில் ஒவ்வொருத்தர் வீடுகளுக்குமே சென்று அவர்களுடைய வாழ்க்கையில நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்கு அப்படின்னே
1:32 சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த ஆன்மீக பொருட்கள் ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாருமே 9345397967ன்ற நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய அந்த ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க ஒவ்வொரு ஆன்மீக பொருளும் உங்கள் வீடு தேடி வர வர நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கறத பார்ப்பீங்க நல்ல நல்ல மாற்றங்கள் உங்க லைஃப்குள்ள வர்த பாப்பீங்க இது ஏதோ நான் பிசினஸ்காக வியாபாரத்துக்காக மத்தவங்கல்லாம் வந்து இதை வாங்குங்க அப்படி ஆகும் இப்படி ஆகும்னு சொல்ற மாதிரில்லாம் நான் சொல்லல இதை வாங்கியவர்கள் இதுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் சொல்லக்கூடிய ரிவ்யூ தான் இந்த வார்த்தை ஆகையால நல்லதை நம்மதான் நம்ம லைப்குள்ள கொண்டு வரணும் நமக்கான மாற்றத்தை நம்மதான் கொண்டு வரணும் இங்க அதுவா மாறும் அதுவா நடக்கும்ன்றதெல்லாம் பீம் பேச்சு அப்படின்னே சொல்லலாம் நேரத்தையும் காலத்தையும் அத சாப்பிட்டரும் அதனால கடவுள் கொடுத்த இந்த பொன்னான
2:18 நேரத்தை சரியா பயன்படுத்திக்கோங்க இந்த பதிவு கடக ராசிக்காரர்களுக்கான பதிவுக்கான கணிப்புகள் என்னன்றத பார்ப்போம். கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நம்ம ஏற்கனவே சொல்லிருந்தோம் கடந்த சில வருடங்களாகல சனி பகவானுடைய தாக்கத்தால அந்த அளவுக்கு லைப் ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு இல்ல சுமாராதான் போயிட்டு இருந்தது. ஏதோ தன்னுடைய வாழ்க்கை அடுத்த ஒவ்வொரு நாளும் கடந்து செல்வதற்கான அந்த ஒரு முன்னேற்றம்தான் லைஃப்ல ஏனோ தானோன்னு தான் இருந்துச்சே ஒழிய முழுமையா மனதிருப்தி அடையக்கூடிய அளவுக்கு வேலையிலயோ வருமானத்திலயோ வாழ்க்கையிலயோ ஒரு திருப்திகரமான சூழ்நிலையை கடக ராசிக்காரர்கள் இதுவரை இன்னும் அனுபவிக்கல அப்படின்னே சொல்லலாம். சரிங்களா இப்ப இந்த காலகட்டம் குறிப்பா இரண்டுக்குடைய தனாதிபதி சூரிய பகவான் மகரத்திற்கு செல்கிறார். இரண்டுக்குரியவர் கேந்திர பலம் பெறுகிறார். இதனால பாத்தீங்கன்னா பணவரவு சம்பந்தமான சில மாற்றங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது வரும். ஐயா ஒரு
3:04 பக்கம் பணம் வந்தாலும் இன்னொரு பக்கம் செலவு ரெடியா இருக்கறத இப்ப கடக ராசிக்காரங்க பார்த்துட்டு இருக்காங்க. கடக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் நான் ஏற்கனவே பல பதிவுகள்ல இப்ப வரைக்கும் ஒரு உண்மையை சொல்லிட்டு இருக்கேன். நிறைய கண்பார்வைகள் இவர்கள் மேல இருக்கும். சொந்தக்காரங்க நண்பர்கள்னு இவங்க கூட பழகுறவங்களே இவங்க முன்னாடி ஒன்னு பேசுவாங்க இவங்க அந்த பக்கம் போனதுக்கு அப்புறம் இவர்கள் மீது இவர்களுடைய வாழ்க்கையின் மீது இவர்களுடைய அந்த சம்பாதிக்கக்கூடிய திறமை இந்த வேலை இப்படி பல ஏதோ ஒரு விஷயத்துல நீங்க வந்து வேலை வருமானம்னு இல்ல கடக ராசியில பிறந்துட்டாங்க அப்படின்னாவே ஆண்கள் ாகட்டும் பெண்கள் ஆகட்டும் அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தின் மீது மற்றவர்களுடைய கண்பார்வைகள் இருக்கும். இது வந்து கடக ராசிக்காரர்களுக்கு எழுதப்படாத விதினே சொல்லலாம். இதனாலதான் பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கான ஜாதகங்கள் நிறைய பார்கறப்ப அவங்க எல்லாம் சொல்லி புலம்பக்கூடியது ஐயா கண் திருஷ்டி
3:50 நிறைய இருக்குங்க. என்ன ஒரு நல்ல விஷயம் பண்ணிட்டா அடுத்து ஏதோ ஒரு பிரச்சனை வந்துருமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு. அப்படித்தான் நடந்துட்டு இருக்கு தொடர்ந்து. ஒரு நல்ல காரியத்துக்கு போயிட்டு வந்தா கூட வீட்டுக்குள்ள சண்டை வந்துருது. யாரு கண்ணு படுதுன்னே எங்களுக்கு தெரியல. அப்படின்னு சொல்லி புலம்பக்கூடிய நபர்கள் நிறைய பேரு. ஆரம்பத்துல கந்திரிச்சிலாம் சும்மாங்க அதெல்லாம் பொய் அப்படின்னு சொன்னவங்க எல்லாம் கூட இன்னைக்கு சூழ்நிலைகள் அவர்களுக்கு உணர்த்தி இருக்கும். ஏதோ ஒரு நெகட்டிவ்வான அதிர்வலை நம்மை தாக்கிக் கொண்டிருக்கிறதோ, நல்லதை பரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறதோ அப்படிங்கிறதை உணர்ந்திருப்பாங்க. இதனாலதான் நான் கடக ராசிக்காரர்களுக்கான பதிவுகளாகட்டும், ஜாதகங்களாகட்டும் சொல்லும்போது, நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் ஐயா இங்க எல்லாருடைய பார்வையும் என்னன்னல்லாம் நமக்கு தெரியாது. நம்ம அவங்க மனசுக்குள்ள போய் பூந்து பார்க்கவும் முடியாது. அப்போ யார் எப்படி பார்த்தாலும் சரி அந்த அதிர்வலைகள் நம்மை நோக்கி வரும்போது நல்லதா இருந்தா நம்ம கூட ஒட்டணும். நல்லது இல்லைன்னா நம்மள விட்டு அது விலகணும்.
4:38 அதுக்கான நபரா நீங்க இருக்கணும். சில நபர்களுக்கு நல்ல அதிர்வலைகள் கனெக்ட் ஆகாம கெட்ட அதிர்வலைகள் மட்டும் அவங்க கூட சேர்ந்துகிட்டே இருக்கும். ஏன்னா அவர்கள் அந்த மாதிரி எண்ணத்தையும் சிந்தனையும் கொண்டவர்களா இருப்பாங்க. ஆனால் நம் பதிவை பார்க்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தீய எண்ணம் கொண்ட நபர்களே உங்க பக்கத்துல உங்களுக்கு தீங்கு விளைவிக்கணும்னு வந்தாலும் மனம் மாறி நல்லவனாக மாறிவிட வேண்டும். அந்த அளவுக்கு நல்ல அதிர்வலைகளை வெளியிடக்கூடிய ஒரு மனிதனா நீங்க இருக்கணும். உங்களுடைய முகம் உங்களுடைய தெளிவான பேச்சு உங்களுடைய செயல்பாடுகள் இவை அனைத்தும் மிக தெளிவாக இருக்க வேண்டும். பார்த்தாவே அந்த வைப்ரேஷன் அந்த அட்ராக்ஷன் உங்ககிட்ட இருக்கணும். கடக ராசிக்காரங்க கடல் கடந்து போய் சம்பாதிக்க கூடியவங்க சம்பாத்தியத்துக்கு பேர் போனவங்க இதே இந்த ராசியில பிறந்து ஏங்க நான் எனக்கு சம்பாதிக்கறதுக்கான எண்ணமே இல்லை எனக்கு வேலையே அமைய மாட்டேங்குதே
5:24 எனக்கு வந்து தொழிலுக்கான விஷயமே அமைய மாட்டேங்குது அப்படின்னு சொன்னா அது கடக ராசிக்காரர்களுக்கான அடையாளமே வந்து என்னன்னா அதை போராடி கையில பிடிக்கிறவங்கதான் இல்லைன்னு சொல்லி ஓரமா ஒதுங்கி போய் நிக்கிறவங்க கிடையாது அப்படி நீங்க நிக்கவும் கூடாது. அப்படி நின்னீங்கன்னா அது கடக ராசிக்காரர்களுக்கான அடையாளமே கிடையாது. ஐயா தொழில், வியாபாரம், வருமானம், முன்னேற்றம் இவை தன்னை வந்து அடையுதா அடையலையான்றதெல்லாம் அத யோசிக்கவே கூடாது இந்த ராசிக்காரங்க. அதற்கான முயற்சிகளையும் அதற்கான பயணத்தையும் உங்கள் கடமையை கரெக்டா செஞ்சிுட்டாவே போதும். அது கிடைக்குதா கிடைக்கலையான்றத பத்தி எந்த சந்தேகமும் எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. அது வந்து கடவுள் பாத்துக்குவாரு அது இந்த காலம் பார்த்துக்கும். இந்த பிரபஞ்சம் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும் எதை கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ அதை சரியாக கொண்டு வந்து சேர்த்துவிடும். உங்களுடைய சுயாதகப்படி எப்படி நீங்க எந்த அளவுக்கு
6:11 இந்த தசாபுத்தி பலன்கள் கிரக பலன்கள் நமக்கு வந்து பிக்க பலிக்குது அப்படியே நடக்குது அப்படின்றத நீங்க எந்த அளவுக்கு நம்புறீங்களோ அதே போலதான் இந்த பிரபஞ்சமும் இறைவனும் நல்லவர்களுக்கு சில நேரங்களில் ரொம்ப சொல்ல முடியாத அளவுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் கொடுத்தாலும் அதிலிருந்து அந்த மனிதனுக்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை தான் உணர்த்தி இருக்கும். அதை புரிந்து கொண்டவர்கள் தான் அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். இங்க நிறைய பேர் வந்து அதை தவறா புரிஞ்சுக்கறாங்க. எத்தனை கஷ்டம் பிரச்சனைன்னு வந்துட்டா ஏன்னா கடக ராசிக்காரங்களுக்கு நான் ஏன் சொல்றேன்னு உங்களுக்கே புரியும். நீங்களே நிறைய நபர்கள் பாருங்க ஒரு பிரச்சனை கஷ்டம்னா உடனே புலம்ப ஆரம்பிச்சறாங்க. ஐயோ என்னப்பா இது எனக்கு வந்து எதுவுமே உருப்படியா நடக்க மாட்டேங்கது எத எடுத்தாலும் மிஸ்டேக் ஆகுது. எத எடுத்தாலும் எனக்கு ஒரு முன்னேற்றமே இல்லை இவ்வளவு கஷ்டத்தை கடவுள் எதுக்கு எனக்கு கொடுக்கணும் கடன் பிரச்சனை ஆயிடுச்சு உடல் ரீதியா பிரச்சனை அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போவார்கள். ஆனால்
6:58 வீழ்ந்தவன் எழுந்து எழுந்து நிற்பான் என்பதை உணர்ந்தவர்கள் அந்த உண்மையை அறிந்தவர்கள் தனக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களும் நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தவர்கள். அவர்களுக்குதான் தெரியும். அந்த ஞானத்தை அடைந்தவர்களுக்கு தான் புரியும். ஐயா அந்த ஞானம் என்பது அவ்வளவு சீக்கிரம் ஒரு மனிதனுக்கு 70 இல்லைங்க. 90% மக்களுக்கு அந்த விஷயங்கள் புரியாம கூட போயிருது. ஆனா மீதி 10% நபர்கள் இருக்காங்க. அந்த ஞானத்தை அடைந்த நபர்கள் அவர்களுக்கு தெரியும். இங்க என்ன நடக்கும்? எப்படி நடக்கும்? இந்த உலகம் எப்படி மாறப்போகுது? இங்க ஒவ்வொருத்தரையும் வந்து அவர்களுக்கான சிந்தனைகளை நம்ம எப்படி கொண்டு போனா அது நல்லபடியா கொண்டு வரும்ன்ற எல்லா ஞானமும் அவர்களிடம் இருக்கும். அந்த ஞானத்தை பெற்றவர்களாகதான் கடக ராசிக்காரங்க இருக்கணும். நீங்க ஒரு விஷயத்தை பார்த்து ஐயோ இப்படி நடக்குதே அப்படின்னு புலம்புவதை விட அந்த ஒரு விஷயத்தை எப்படி
7:45 மாற்றி நடத்தி காட்ட வேண்டும் என்ற அந்த திறமை உங்ககிட்ட இருக்கணும். சரிங்களா அதேபோல இந்த காலகட்டம் பாத்தீங்கன்னா தெரியாம எந்த ஒரு விஷயத்திலயும் முதலீடு செய்யாதீங்க பங்குச்சந்தை ஆகட்டும் இல்ல வேற எந்த ஒரு தொழில் ரீதியா முதலீடு பண்ண போறீங்கன்னா தெரியாதஃீல்டுல அவசரப்பட்டு எங்கயுமே முதலீடு பண்ணாதீங்க அதுக்கான ஒரு அதுக்கான ஒரு தகவலை கொடுக்கக்கூடிய நபர்கள் உங்களுக்கு அதையும் இதையும் சொல்லி உங்களை மைண்ட் வாஷ் பண்ணாலும் நீங்க ஜாக்கிரதையா இருங்க சரிங்களா அதேபோல வாழ்க்கையில இந்த காலகட்டம் புதிய புதிய நபர்களை சந்திக்கக்கூடிய புதிய நண்ப நண்பர்கள் உருவாகக்கூடிய வாய்ப்புகள் இந்த நேரத்தில கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு என்னன்னா கடுகு சிரித்தாலும் காரம் குறையாதுன்ற மாதிரிதான் கடக ராசிக்காரங்க நீங்கள் எந்த உங்களுடைய உங்கள ஆளை
8:31 பார்த்து இடை போட்டுற முடியாது ஏன்னா உங்களுடைய அந்த சிந்தனை திறனும் உழைக்கும் திறனும் முழுமையா உங்களை அறிந்தவர்களுக்கு தான் தெரியும். அப்போ இந்த காலகட்டம் நீங்கள் மற்றவர்களுடைய எந்த விஷயத்திலும் தலையிட வேண்டாம். நீங்கள் நீங்கள் உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்க வேண்டிய ஒரு பொன்னான ஒரு நேரம். அமைதிதான் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். அடுத்த நல்ல ஒரு நிலைக்கு நம்மள கொண்டு செல்லும். அதேபோல இரண்டுக்கு கூடியவர் ஏழாம் இடத்தில் இருப்பதால இந்த வேலை மாற்றம் அப்படின்ற ஒரு விஷயத்திற்கான சிந்தனைகள் எழுவதற்கான வாய்ப்புகளும் இந்த நேரத்தில ரொம்பவே அதிகமா இருக்கு. செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால நிச்சயமா வெற்றி பெறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சரிங்களா இந்த இரவு நேர பயணத்தை இந்த நேரத்தில தவிர்ப்பது கடக ராசிக்காரங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சரிங்களா இரவு நேர பயணத்தை தவிர்க்க
9:18 வேண்டும். சரிங்களா இது ரொம்ப ரொம்ப முக்கியம். அவசரப்பட்டு எங்கேயுமே தொலைதூர பயணத்திற்கு முடிவு பண்ண வேண்டாம். அதேபோல நீங்கள் பணம் சம்பந்தமா அடிக்கடி வரக்கூடிய விரைய செலவுகள் அந்த அனாவசிய செலவுகள் இவை எல்லாமே கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டிய நேரம். அவசரப்பட்டு எந்த செலவையும் ஆடம்பர செலவுகளை இந்த நேரத்துல பண்ண வேண்டாம். முருகன் வழிபாடு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். நல்ல எண்ணம் கொண்ட நபர்களோட சேருங்க. ஐயா நான் திரும்பவும் சொல்றேன் ஐயா நான் நல்லது நினைக்கிறேன் நல்லத பேசுறேன். நல்ல நீங்க சொல்ற மாதிரி நான் நல்ல எண்ணங்களை நினைச்சு நினைச்சு பார்க்கிறேன். ஆனா எனக்கு எதுவுமே நல்லது நடக்க மாட்டேங்கதேன்னு சொல்லக்கூடிய நபர்களுக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்றேன். ஐயா முழுமையாக ஒரு விஷயம் பூர்த்தி அடைந்தால் தான் அதற்கான முழுமையான ரிசல்ட்டே தெரியும். நீங்கள் நல்லதை நினைக்க வேண்டும் நல்லதை பேச வேண்டும் நல்லதை சிந்திக்க வேண்டும்
10:05 நல்லதை முயற்சிக்க வேண்டும். நல்லதை தேட வேண்டும். நல்லதற்கான அந்த நல்லதை வரும்பொழுது இருக்கக்கரம் கூப்பி உங்கள் மனக்கதவை திறந்து அதை நீங்க வரவேற்கணும். அப்போ எங்கெங்கெல்லாம் நல்ல விஷயங்கள் உங்க காதுக்கு வருதோ அதையெல்லாம் தேடுங்க. அது ரொம்ப ரொம்ப உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும். ஏன் இத நான் இவ்வளவு தூரம் சொல்றேன்னா ஐயா எதுவுமே ஒரு கட்டத்துக்கு மேல அதனுடைய பர்சன்டேஜ் அதிகமாகுறப்ப அதற்கான விளைவுகளை நம்ம லைஃப்ல பார்த்துட்டுதான் இருக்கும். அது நல்லதாகட்டும் கெட்டதாகட்டும். அப்ப நம்ம எதை செலக்ட் பண்ணனும்? நல்லதான் செலக்ட் பண்ணனும். அப்ப நீங்கள் சாப்பிடக்கூடிய உணவாகட்டும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதாகட்டும், வேலை ரீதியாகட்டும், படிப்பு ரீதியாகட்டும், உறவுகள் ரீதியாகட்டும், இது எல்லா ஒரு மனிதனுடைய வாழ்க்கையில எது ரீதியாக இருந்தாலும்,
10:50 அதன் ரீதியாகவே நல்ல நல்ல விஷயங்களை உங்க காதுக்கு கொண்டு வாங்க. நல்ல நல்லதா தேடுங்க. அப்ப பாருங்க ஆட்டோமேட்டிக்கா அந்த தேடல் கொண்ட மனிதனுக்கு நல்ல விஷயங்கள் அவன் கண்களில் படும். நல்ல வார்த்தைகள் அவன் கண்களில் அவனுடைய காதில்களில் கேட்கும் நல்ல பாதைகள் அவன் கண்களில் புலப்படும் அவன் அடுத்த கட்டத்திற்கு செல்வான். இதுதான் இங்க உண்மை. கடக ராசியினர் திருமணமானவர்கள் வீண் வாக்குவாதத்தை தவிர்த்து முன்னேறுவதற்கான இனி திட்டமிடக்கூடிய சேமிப்பைக்கான திட்டமிடக்கூடிய ஒரு நேரமா இதை நீங்க பயன்படுத்திக்கோங்க. கணவன் மனைவி உறவு எப்பேர்பட்ட ஸ்ட்ராங்கான உறவு எந்த அளவுக்கு பவர்ஃபுல்லான உறவுன்றத எல்லாமே நான் பல பதிவுகள்ல தெளிவா சொல்லிருக்கேன். ஒரு மனிதனுக்கு வாழக்கூடிய வீடும் திருமண வாழ்க்கையும் சரியாக அமைஞ்சிட்டாலே அவன் தன் வாழ்க்கை மிகப்பெரிய ஒரு மாற்றத்தை பார்த்துரலாம். மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைஞ்சிரலாம்.
11:37 ஆகையால இது இரண்டும் ஒரு மனிதனுக்கு நல்லதாக அமையணும் அப்படின்றத ரொம்ப ஒரு முக்கியமா நான் பார்க்கிறேன். ஆகவே இந்த பதிவை பார்த்த கடக ராசிக்காரர்களுக்கு இது நிச்சயமா பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு நான் நம்புறேன். குலதெய்வ வழிபாடு நிறைய பேர் இந்த ராசிக்காரங்க டைம் இல்ல வெளியூர்ல இருக்கறோம் பாரின்ல இருக்கறோம்னு செய்ய முடியாம இருக்காங்க ஆனா முடிஞ்ச அளவுக்கு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். அதுல எந்த ஒரு அலட்சியத்தையும் காட்டாதீங்க சரிங்களா நல்லதை மட்டுமே நினையுங்கள் நல்லதே வந்து சேரும். இந்த பதிவை உங்களுக்கு தெரிஞ்ச எல்லா கடக ராசிக்காரர்களுக்குமே நீங்க ஷேர் பண்ணுங்க. எல்லோருக்குமே போய் சேரட்டும். எல்லோருமே வாழ்க்கையில நல்லதை அடையட்டும். ஐயா நான் திரும்பவும் சொல்லிறேன். மூலிகை சாம்பிராணி, வெட்டிவேர் மாலை, பிரம்மீடு, கருங்காளி மாலை, கருங்காளி பிரேஸ்லெட்ன்னு எல்லாமே முடிஞ்ச அளவுக்கு குறைஞ்ச விலையில எல்லாம் ஒரிஜினலாதான் தரும். நீங்க வாங்குனவங்க
12:23 எல்லாருமே மாற்றம் என்ன நான் கண்டிப்பா ஒரு வீடியோ நான் போடுறேன். அதுல எல்லா ரிவ்யூவும் உங்களுக்கு காட்டுறேன். எல்லாம் என்னென்ன சொல்லி வாங்குனவங்க எல்லாம் இப்ப எப்படி அதை நல்ல ஒரு வைப்ரேஷனா பார்கறாங்க. நல்ல மாற்றத்தை உணர்றாங்கன்றது எல்லாமே அப்பதான் புதுசா வாங்குறவங்களுக்கு எல்லாத்துக்குமே தெரியும். ஆகையால எல்லா கடைகளிலும் நம்மளுடைய சாம்பராணி கிடைப்பதற்கு உண்டான முயற்சிய நம்ம எடுத்துட்டு வரணும். இன்னும் கொஞ்ச நாள்ல கண்டிப்பா நீங்கள் வசிக்கக்கூடிய இடங்களிலே நம்மளுடைய சாம்பிராணி கிடைக்கும். விருப்பப்படும் பொழுது நீங்கள் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இனியாவும் நல்லதே நடக்கட்டும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.