0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வர இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பதிவுகளும் உங்கள் வாழ்க்கையில் நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கு அப்படின்னா அதற்கு காரணம் நீங்களும்தான். ஏன்னா உங்கள் மனதில் உள்ள நல்லதை எதிர்பார்த்த அந்த ஒரு எண்ணமும், சிந்தனையும் உங்களுக்கான நல்லதை கொண்டு வந்து கொடுத்துரும். ஐயா இந்த நல்லது நல்லதுன்ற நேரம் நல்லதுன்னா என்னன்னா நாம் பார்க்கக்கூடிய நாம் கேட்கக்கூடிய நாம் பேசக்கூடிய நாம் செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் எதிர்காலத்திற்கான ஒரு முன்னேற்றத்திற்கான முயற்சி இருக்கணும். ஒரு நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன தரக்கூடிய ஒவ்வொரு அசைவுகளும் நம் வாழ்க்கையில் நல்லதை தான் கொண்டு வந்து சேர்க்கும்ன்றதுதான் நம்ம எதிர்பார்க்கிற அந்த நல்லது. அந்த வகையில
0:45 இந்த பதிவு மேஷம் ராசிக்காரர்கள். தனிமரமாய் நிற்கும் மேஷ ராசிக்காரங்க அப்படின்னு சொல்லி எடுத்துக்கிட்டா இப்ப அந்த வார்த்தையை பெருமளவுக்கு உண்மை அப்படின்னே சொல்லலாம். ஏன்னா சனி பகவானுடைய தாக்கத்துல தற்பொழுது மேஷ ராசிக்காரங்க முன்ன மாதிரியே இல்ல. டோட்டலா மைண்ட் டிஸ்டர்ப்ல ஒரு மன அழுத்தத்துல என்னப்பா நம்ம லைஃப் இப்படி தடுமாற ஆரம்பிச்சிருச்சேன்ற ஒரு ஒரு கலக்கத்தில இருக்காங்க. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு இந்த பிரபஞ்சம் உங்கள் கண்ணில் காட்டியதிரு நீங்க நல்லதை எதிர்பார்க்க கூடிய நபர் என்றதுக்கு இதுதான் அத்தாச்சி. இதுதான் அதற்கான அறிகுறி. ஏனென்றால் நான் திரும்ப திரும்ப அததான் சொல்றேன். நல்லது நல்லவர்களை நிச்சயம் வந்தடையும். அது எவராலும் தடுக்க முடியாது. இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே
1:31 வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். ஐயா எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில எல்லாம் இன்னைக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துச்சோ அதே போலதான் நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்பராணி இன்னைக்கு வாங்கியவர்கள் அனைவரது வீடுகளிலும் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள். இது ஏதோ நான் பிசினஸ்காக வியாபாரத்துக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்க ஒரு முறை வாங்கி பாருங்க. திரும்ப திரும்ப நீங்களே வாங்குவீங்க. ஏன்னா அந்த அளவுக்கு நல்ல அது நம்ம சேனல் மூலமா அதிகமா எந்த ஆன்மீக பொருளும் தரதில்லை. ஒரு சில ஆன்மீக பொருள் மட்டும்தான் தருவோம். அது ரொம்ப பவர்ஃபுல்லா இருந்தா மட்டும்தான் நம்ம தரோம். ஆகையாலதான் இத நம்மளே தயார் பண்ணது நல்ல நல்ல மூலிகைகளை கொண்டு தயார் பண்ணது அதனால இதற்கான நல்ல மாற்றங்கள் நிச்சயமா வந்து சேரும். தாராளமா வாங்கி பயன்பெறலாம். எந்தவிதமான கெமிக்கல் எதுவுமே இல்லை நேச்சுரலாதான் ரெடி பண்றோம். காய வச்சு அரைச்சுதான் கொடுக்கறோம் சரிங்களா சரி இப்ப இந்த பதிவுக்கான பலன் என்னன்றத இப்ப நம்ம தெளிவா தெரிஞ்சுக்குவோம். மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தயவு
2:18 செஞ்சு நீங்க இந்த நேரத்துல இந்த விஷயங்கள் உங்க காதுக்கு வர்து நல்லதுன்னு நினைச்சுக்கோங்க. ஏன்னா மேஷ ராசிக்காரன் நண்பர்களே சனி பகவான் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்போரும் இல்லை. இத நம்ல்லா நம்ம தெரிஞ்சுக்கணும். ஏன்னா நான் பல பதிவுகளை சொல்லிட்டேன் மேஷ ராசிக்காரங்க ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதான் எப்பவுமே பயணிக்கணும்னு நினைக்கிறவங்க பாசிட்டிவா இருக்கணும்னு நினைச்சுதான் தன்னுடைய வாழ்க்கையில அடுத்துக்கட்ட நகர்வுகளை தீர்மானிக்கிறாங்க ஆனா இவங்களுக்கு எங்க பிரச்சனை வருதுன்னு சொல்லி பாத்தீங்கன்னா அக்கம் பக்கத்துல கூட இருக்கறவங்க இவங்கள அதையும் இதையும் சொல்லி மனசை குழப்பி விட்டுட்டே இருப்பாங்க ஒரு மனநிலையில இவங்களை யோசிக்க விடுறது இல்லை சரியா சரியான ஒரு பாதியை இவர்கள் தேர்ந்தெடுத்தாலும் ஆனா கரெக்டா அதுல பயணிக்க விடாம இவங்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்திக்கிட்டே இருக்காங்க இதனாலதான் மேஷ ராசிக்காரங்க தடுமாறறது. இவர்களே ஒன்னு இல்ல இந்த பதிவை பார்ப்பவர்களே உங்க வாழ்க்கையை நீங்க
3:05 யோசிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். பல இடங்கள்ல நீங்களே சரியான முடிவுகளை எடுத்திருப்பீங்க. ஆனா அட்வைஸ் பண்றேன் ஐடியா கொடுக்கறேன் உங்களுக்கு நான் வழிகாட்டுறேன்னு சொல்லிட்டு வந்து நிறைய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுட்டு போனவங்கதான் அதிக பேரு. இப்ப தற்போதைய நிலைமையில மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு பாத்தீங்கன்னா அந்த வேலைக்கான வருமானத்திற்கான ஒரு திருப்தி இல்லாத சூழ்நிலை. வீட்டிலயும் பாத்தீங்கன்னா வாக்குவாதங்கள் சண்டைன்னு ஒரு சச்சரவு ஒரு எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு சண்டை சச்சரவுகள் அப்படின்ற மாதிரி சூழ்நிலை திருமணமான தம்பதியினர்களுக்கும் மேஷ ராசிக்கார இவ்வளவு நாள் ஒற்றுமையா இருந்தவங்களுக்கு கூட இப்ப சண்டைகள் வந்துட்டு இருக்கறதுக்கான சூழல் உருவாகிட்டு இருந்திருக்கும். மூன்றாம் தரப்பினரால் வீட்டுக்குள்ள பாத்தீங்கன்னா வாக்குவாதங்கள் அதிகரிச்சிட்டு இருக்கும். மத்தவங்க வந்து இந்த உங்களுடைய குடும்பத்துக்குள்ளயும் வீட்டுக்குள்ளயும் பிரச்சனைகளை உருவாக்கிட்டு இருப்பாங்க. இது போன்ற பல விஷயங்களை கடந்து வந்து கொண்டிருக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் உச்சம
3:51 அடைவதால ஆளுமை திறன் நன்றாகதான் இருக்கும். ஆனா கடந்த சில மாதங்களாவே பாத்தீங்கன்னா சனி சனிபகவான் பத்தாம் பார்வையில செவ்வாயில் இருந்ததால தேவையில்லாத கோபம் அவமானம் இது போன்ற சில விஷயங்கள் எல்லாமே பார்த்திருப்பீங்க அதாவது எங்கேயோ ஏதோ விஷயத்துக்கு நடந்த ஒரு விஷயத்துக்கு உங்க மேல அந்த கோபத்தை காட்டி இருப்பாங்க உங்க மேல தேவையில்லாத சில பலிச்சொல் வந்திருக்கும் இதனால மேஷ ராசிக்காரங்க ஐயோ இவங்களா இப்படி எல்லாம் பேசி இருக்காங்க இவங்களா இப்படில்லாம் நம்மள பத்தி பேசி இருக்காங்கன்னு அதிர்ச்சியா இருப்பீங்க சில விஷயங்கள்ல என்னப்பா நம்மள பத்தி பின்னாடி இப்படி எல்லாம் பேசுறாங்க அப்படின்னு அதிர்ச்சியானவர்கள் மேஷ ராசிக்காரங்கள்ல சமீபத்தில நிறைய பேர் எந்தவிதமான சவால்கள் வந்தாலும் அதை சமாளித்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அந்த ஒரு தன்னம்பிக்கைதான் இன்னை வரைக்கும் உங்கள
4:36 உங்களை அடுத்த கட்ட வெற்றியை நோக்கி பயணிக்க வச்சிட்டு இருக்கு. ஆனா நடுவுல வரக்கூடிய கஷ்டங்கள், குழப்பங்கள், இந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் இவை எல்லாமே உங்களை தடுமாற வச்சிட்டு இருந்தாலும் நீங்க மனதளவுல ஸ்ட்ராங்கா இருந்துட்டீங்க அப்படின்னா கண்டிப்பா செவ்வாய் பகவானுடைய அந்த அமைப்பு உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். இந்த நேரத்துல நீங்கள் அந்த குலதெய்வ வழிபாடும் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். தவறாம குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதேபோல நினைத்த காரியங்களை செய்து முடிக்க கொஞ்சம் அலைச்சல் அதிகமாதான் இருக்கும். என்னப்பா நாங்க சின்ன சின்ன விஷயத்தை கூட இந்த நேரத்துல நாங்க ரொம்ப அலைய வேண்டியது இருக்கே அப்படின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனா நீங்க கவலைப்படாதீங்க. அந்த அலைச்சலுக்கு பிறகு ஒரு நல்ல ஒரு மாற்றத்தை நீங்க அந்த இடத்துல கண்டிப்பா பார்த்துருவீங்க. சரிங்களா சகோதர உறவுகளால சில வாக்குவாதங்களும் சண்டைகளும் வந்தாலும்
5:22 நீங்க அந்த இடத்துல அமைதியா போறதை பாருங்க. ஏன்னா மேஷ ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு எப்பவுமே பாத்தீங்கன்னா பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் தான் மீது வரக்கூடிய எந்த ஒரு பழிச்சொல்ல ஆகட்டும் எழிச்சொல்ல ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அதை முடிஞ்ச அளவுக்கு கடந்து போயிரணும். இதுக்கு நம்ம பதிலளிக்க கூட தேவையில்லை அப்படின்னு நினைக்கிறாங்க. ஆனா மனதளவுல பாத்தீங்கன்னா அவங்க ரொம்ப அதை மனசுக்குள்ள போட்டு குழப்பி கொள்ளக்கூடிய ஒரு நபராதான் இருக்காங்க. அதற்கு நீங்கள் இடம் தராமல் இருக்க வேண்டும். ஏன்னா இந்த நேரத்துல கண்டிப்பா இதெல்லாம் அதிகமாவே வரும். தேவையில்லாம நிறைய பேச்சுகள் உங்க காதுக்கு வரும். அதெல்லாம் உங்கள மைண்ட் டிஸ்டர்ப் பண்ணும். ஆனா அதுக்கு நீங்க இடம் கொடுத்துராதீங்க சரிங்களா அதேபோல இந்த காலகட்டங்களில் இந்த வண்டிகளல பிரயாணம் செய்யும்போது பைக்ல வந்து பைக்ல கார்லன்னு சொல்லி நீங்க டிராவல் பண்றப்ப ரொம்ப ரொம்ப கவனமா போங்க. அதேபோல தொலைதூர
6:08 டிராவல் நாங்க போறாங்க பஸ்ல போறாங்க ட்ரெயின்ல போறங்க அப்படின்ற மாதிரி எல்லாம் இருந்ததுன்னா நீங்க எடுத்துட்டு போற உடைமைகள் மீது கவனமா இருக்கணும். இந்த காலகட்டத்துல இந்த நகைகள் போய் அடமானம் வைக்கக்கூடிய சில சூழ்நிலைகள் எல்லாம் ஏற்படுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. இதனால நீங்க ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கணும். மேஷ ராசிக்கார நண்பர்களே. எப்பவுமே நான் ஒரு விஷயத்தை சொல்லுவேன். என்னன்னா அந்த கஷ்ட காலத்துலதான் நமக்கு உண்மையான வழிமுறை என்ன? விதிமுறை என்னன்றத கடவுள் காட்டுவார். இப்படித்தான் இருக்கணும். இப்படி இருந்தாதான் இனிமே இந்த கஷ்டம் வரவே வராதுன்ற அந்த தெளிவே அந்த கஷ்ட காலத்தில தான் தெரியும். அப்ப மேஷ ராசிக்காரள பொறுத்தளவுக்கு எப்பவுமே சேமிப்பு அப்படின்றது உங்களுக்கு கை கொடுக்கும். இவ்வளவு நாள் சேமிப்பு இல்லாம இருந்த நபர்கள் கூட இனி அந்த சேமிப்புக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகளை இப்போ சனி பகவான் உருவாக்கி கொடுப்பார். இதெல்லாம் நீங்க
6:55 தெளிவா புரிஞ்சுக்கணும். நான் இதனாலதான் நான் தெளிவா சொல்றேன் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி எந்த கஷ்டம் கவலைகள் எதுவாக இருந்தாலும் அதன் மூலமா இந்த காலம் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்தும். இதைதான் புரிஞ் அத கவனிக்கிறது இல்ல நிறைய பேரு. நிறைய பேரு தனக்கு நடக்கக்கூடிய விஷயம் மூலமா என்ன நமக்கு உணர்த்தப்படுது என்ன இதுல இருந்து நம்ம தெரிஞ்சுக்கிட்டோம் இந்த காலம் நமக்கு என்ன உணர்த்துதுன்றத 90% நபர்கள் அந்த பக்கமே போறது கிடையாது அதை பத்தி யோசிக்கிறதும் கிடையாது. ஐயோ இப்படி நடந்துருச்சே ஐயோ இந்த மாதிரி ஆயிடுச்சே எனக்கு மட்டும் இப்படி நடக்குதே இனி அவ்வளவுதான் என் லைஃப் அப்படின்னு நினைக்கிறவங்கதான் நிறைய பேர். அதனாலதான் நம்ம பதிவுகளை பார்கறவங்கிட்ட நான் தெளிவா சொல்றேன் ஐயா இப்ப ஒன்னு இல்ல வீட்டுல கணவன் மனைவிக்குள்ள ஒரு சண்டை வருதுன்னு கூட வைங்க. இப்ப அந்த இடத்துல கூட அந்த கணவன் மனைவி இருவரும் யோசிக்க வேண்டிய
7:41 விஷயம் என்னன்னா எதனால் இந்த சண்டை வந்தது? எதற்காக இந்த சண்டை வந்தது இனி அது வராமல் இருக்க என்ன பண்ண வேண்டும்? எந்த இடத்துல நம்ம இதற்கான அலட்சியத்தை கொடுத்துட்டோம். அப்ப நம்ம எங்க நம்ம எச்சரிக்கையா இருக்கணும்ன்ற இந்த பரிசீலனை இதுதான் தேவை. ஒரு வீட்ல உங்க குழந்தை படிக்கலையா ஐயோ உடனே படிக்க மாட்டேன்றாங்க இது உருப்பிடாம போய் இப்படி எல்லாம் நீங்க பேசவே கூடாது. என்ன தேவை இந்த நேரத்துல? எதற்கான இந்த முக்கியத்துவத்தை எப்படி நம்ம தெரியப்படுத்துறது ஒரு மனிதனா நம்ம எந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறது அப்படின்ற விஷயத்தை இங்க நம்ம கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு நீங்க இந்த நேரத்துல கிரகங்கள் கொடுக்கக்கூடிய பலன்களுக்கு வழிபாடுகள் பரிகாரங்கள் பண்ணி நிவர்த்தி பண்ணிக்கணும்னு நினைக்கிறீங்களோ அந்த நல்லத அடைஞ்சிரணும்னு நினைக்கிறீங்களோ அதேபோல நடைமுறையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுகளிலும் தெளிவு தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் சிந்திக்கக்கூடிய மனிதன் தான் நல்ல ஒரு
8:26 எதிர்காலத்தை அடைகிறான்ன்றத இங்க ஒவ்வொருத்தரும் நிச்சயமா புரிஞ்சுக்கணும். வெறும் ஜாதகங்கள் மட்டும் பார்த்து உங்களுடைய ராசி பலன் மட்டும் பார்த்து சுய ஜாதக பலன்களை மட்டும் பார்த்து நீங்க முழுமையா இப்படி நடக்கப்போகுது அப்படின்னு சும்மா உட்காந்துட்டோம்னா அதுவா இங்க எதுவுமே நடக்காது. புரியுதுங்களா அதனாலதான் ஒவ்வொரு பதிவுகளலயும் நான் சொல்லுவேன் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். இப்ப ஒரு மாசத்துக்கு அஞ்சு பேர் அஞ்சு வாட்டி ஆறு வாட்டி ஜாதகம் பார்த்தல்லாம் ஒரு யூசுமே கிடையாது. சரிங்களா பணம்தான் வேஸ்ட் ஆகும். வருஷத்துக்கு நான் ஆறு மாசத்துக்கு நான் ஒரு வருஷத்துக்கு ஒரு வாட்டி நான் ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி தெளிவா பார்த்துட்டு என்ன விஷயம்ன்றத தெரிஞ்சுக்கிட்டு அதற்கேத்த ஏதாவது வழிபாடு பரிகாரம் உன்னங்களால பண்ண முடிஞ்சா பண்ணலாம். பண்ண முடியலனாலும் அந்த நேரத்துல என்ன தெளிவு கிடைக்கணும் என்ன எச்சரிக்கை தேவை அப்படின்றத தெரிஞ்சா
9:12 அதுக்கு ஏத்த மாதிரி நெளிவு சுழிவோட நல்லத நோக்கி பயணிக்க ஆரம்பிச்சிரணும். இதுதான் புத்திசாலித்தனம். இதுதான் இங்கு தேவை. அதனாலதான் எதையுமே அளவுக்கு மீறி உங்க லைஃப்ல கொண்டு வராதீங்கன்னு நான் சொல்றேன். எதற்குமே ஒரு கட்டுப்பாடு வச்சுக்கோங்க. அப்படி உங்க நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் உங்க வாழ்க்கையில நீங்க கட்டுப்பாடுடன் வைத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த வாழ்க்கை இந்த பிரபஞ்சம் கட்டுக்கடங்காமல் உங்களுக்கு நல்லது கொடுத்துக்கிட்டே இருக்கும். இத நான் வெறும் வார்த்தையாக சொல்லல. இதை உணர்ந்தவர்களுக்கு இதை கண்கூட பார்த்தவங்களுக்கு தான் இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்றது தெரியும். ஏன்னா இங்க நம்ம நினைச்ச மாதிரி எல்லார் லைப் எல்லாருமே இந்த பதிவை பார்க்கறவங்க பார்க்காதவங்க ஐயா இந்த உலகத்துல பிறந்த எல்லோருமே தன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறாங்க. அதிஷ்டம் வரணும், யோகம் வரணும், பணம் நிறைய சம்பாதிக்கணும், வீடு கட்டணும்,
9:58 கார் வாங்கணும், நிலம் சேர்க்கணும், நகை பண்ணி போடணும், மனைவிக்கு நகை செஞ்சு தரணும், குழந்தைகளுக்கு நகை செய்யணும் இப்படி இல்ல இந்த ஆசைகள் இல்லாத நார்மல் மனிதன் யாருமே கிடையாது. எல்லோருக்குமே இந்த ஆசைகள் இருக்கு. ஆனா அந்த ஆசைகள் மட்டும் மனிதனுக்கு போதாது. இப்ப நாம இந்த ஒவ்வொரு பதிவுகளலயும் சொல்றோம் பாருங்க. ஜோதிடத்தையும் தாண்டி ஜோதிட கணிப்புகளையும் கொடுக்கிறோம். கிரக நிலைகள் என்ன பலன்கள கொடுக்குதுன்றதையும் கொடுக்கிறோம். அதை தாண்டி ரியல் லைஃப்ல ஒரு மனிதன் என்ன கவனிக்க வேண்டும் அப்படின்றதையும் நம்ம இதை எல்லாமே கவனிக்கணும் ஒரு மனிதன். இதை அனைத்தையும் நீங்கள் பரிசீலனை பண்ணியே ஆகணும். என்ன நடக்குது என்ன செய்றோம் நம்ம வீட்ல இருக்கறவங்கல்லாம் என்ன யோசிக்கிறாங்க எதை நோக்கி போறாங்க இந்த குடும்பம் இன்று எடுக்கக்கூடிய முடிவு இன்னும் ஐந்து வருடம் கழித்து இந்த குடும்பம் எந்த நிலையில் இருக்கும்ன்றது எல்லாமே முடிஞ்ச
10:43 அளவுக்கு ஒரு மனிதனா தொலைநோக்கு பார்வையில் யோசிச்சுதான் ஆகணும். இதையெல்லாம் சிந்திக்கக்கூடிய நபர்கள் இதையெல்லாம் யோசிக்கக்கூடிய நபர்கள் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறார்கள். நமக்கு இவ்வளவுதான் இதுதான் நடக்கும். இனி நம்மளால ஒன்னும் முடியாது நமக்கு தலையில எழுதிருச்சு இதுதான் விதி அப்படின்னு நினைச்சு ஓரமா உட்காருறவங்களுக்கு விதி இன்னும் ஆழமாக எழுதிவிடும். இதை நீங்கள் எக்காரணத்தை கொண்டு மறந்து விடாதீர்கள். மேஷ ராசிக்கார நண்பர்களே இந்த காலகட்டம் உங்களுக்கு சோதனைகள் வந்தாலும் இப்பயும் சொல்ற சோதனைகள் வரும் வரக்கூடிய நேரம் தான் இது. சரிங்களா ஆனால் இந்த சோதனைகளில் பல உண்மைகளை நீங்கள் கண்டறிய போகிறீர்கள். பல பேருடைய உண்மையான முகங்களை நீங்கள் காண இருக்கிறீர்கள். உங்களுக்கான வாழ்க்கை முறை என்ன என்பதை இந்த காலம் உங்களுக்கு உணர்த்த இருக்கிறது. ஒரு ரூபாயுடைய மதிப்பு என்னன்றதை உங்களுக்கு இந்த நேரத்தில் உணர்த்த இந்த காலம் தயாராக
11:30 இருக்கிறது. அப்ப இதை எல்லாமே ஒரு பாக்கியமா எடுத்துக்கோங்க. என்னங்க இது எங்களுக்கு என்னங்க பாக்கியம்ன்னா ஐயா நான் ஒரு மனிதன் ஒரு பசிக்கு ஒருவேளை உணவுக்கு நீங்கள் ப ரூபாய் கொடுப்பதை விட அந்த மனிதன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்க என்ன வழியோ அதை கற்றுக் கொடுத்தால் மேலும் சிறப்பு. அதேதான் நான் இந்த விஷயத்திலயும் நான் சொல்றேன். இன்று நீங்கள் வரக்கூடிய கஷ்டத்தையும் வேதனையையும் சோதனையையும் பார்த்து கண்ணை மூடி உட்கார்ந்துட்டு இருக்கறீங்க அப்படின்னா அது என்ன உணர்த்த வருதுன்றதையே நீங்க பார்க்காம போயிருவீங்க. அப்ப திரும்ப திரும்ப உங்களுக்கு அந்த சூழ்நிலை உங்களுக்கு வந்து வந்து உங்களை பயமுறுத்திக்கிட்டே இருக்கும். நீங்கள் ஒருமுறை கண்ணை திறந்து அது என்னதான் நடக்குது அது என்னதான் நமக்கு சொல்ல வருதுன்னு தைரியமா போய் பேஸ் பண்ணி நின்னுட்டீங்க அப்படின்னா அங்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் அதுல நீங்கள் சில இழப்புகளை பார்த்தாலும் சில கஷ்டங்களை பார்த்தாலும் சில வேதனைகளை பார்த்தாலும் அது உங்களுக்கு சிறந்த ஒரு
12:16 ஆசானாக அமையும். சிறந்த ஒரு பாடமாக உங்களுக்கு உணர்த்தும். நாளைக்கு இதைதான் பண்ணனும் இதை செய்யக்கூடாது இதைதான் நம்மஃபேஸ் பண்ணனும்ன்ற எல்லா தெளிவான வழிமுறைகளையும் கொடுக்கும். அப்ப இந்த நேரத்துல மேஷ ராசிக்காரர்கள் கிரகங்கள் ரீதியாக ஜோதிட பலன் ரீதியாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான். என்னன்னா வாகன பிரயாணங்கள்ல கவனம் தேவை. பணம் சார்ந்த விஷயங்கள்ல அளவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்தி பண சேமிப்புக்கான முக்கியமான ஒரு நேரமாக இதை பார்க்க வேண்டும். மற்றவர்கள் யார் விஷயத்திலும் போய் தலையிடக்கூடாது. வாழ்க்கைகள்ல கவனம் தேவை நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருக்கணும். எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்திற்கு போறதுக்கு நீங்க இடம் தராதீர்கள். ஏனென்றால் பெரும்பாலும் இந்த சனி பகவான் தாக்கத்தில தான் எல்லோரும் இந்த மன அழுத்தத்துக்கு போய் டோட்டல் சனி பகவானுடைய ஏழரை சனி முடிஞ்சு போனதுக்கு அப்புறமா அவங்க அதே மைண்ட்செட்ல இருக்கறாங்க. அதே மன அழுத்தத்தில
13:02 இருக்கறாங்க. ஐயா நீங்க ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கணும். கிரகங்கள் அதற்கான பலன்களை கொடுத்துவிட்டு சென்றுவிடும். அதை பேஸ் பண்ணும் மனிதர்கள் அதிலிருந்து உடனே வெளிய வராங்களான்னு கேட்டா இல்லை. ஏன்னா நம்ம மனிதர்கள். நம்ம மனசுல ஒரு விஷயம் விழுந்துட்டா அது காலம் ஃபுல்லா அதுக்குள்ளேயே கிடக்குது. அதை நம்ம நினைச்சு பார்க்காது ஒன்னும் இல்ல 15 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க சின்ன பையனா என்ன பண்ணிட்டு இருந்தீங்க எப்படி படிச்சிட்டு இருந்தீங்க அப்படின்ற நினைவுகள் இன்னை வரைக்கும் நம்ம மனசுக்குள்ள இருக்கு அதை அழிக்க முடியுமா முடியாது. காலத்தாலும் அழிக்க முடியாது. சரிங்களா அப்போ இதே போலதான் ஒவ்வொரு நகர்வுகளும் சரிங்களா ஒவ்வொரு நகர்வுகளையும் நீங்கள் மனதில் போட்டு நம்ம வச்சுக்கிறோம். ஏன்னா அதுதான் மனிதர்கள். ஆறு அறிவு நமக்கு இருப்பதற்கு காரணம் இதுதான் அந்த ஆறாம் அறிவு இதுதான் நம்முடைய சிந்தனைகள் செயல்கள் நம்முடைய
13:48 ஞாபக சக்திகள் அப்ப நம் மனதில ஒரு விஷயம் விழுந்துட்டா அது அப்படியே பரவுது. ஒன்னு ரெண்டாவது ரெண்டு நால ஆகுது நாலு எட்ட ஆகுது. அப்போ நீங்கள் உங்கள் மனதில் கேட்கக்கூடிய விஷயங்கள் காதில் கேட்கக்கூடிய விஷயங்களை தெளிவா நல்லதா கேளுங்க. அப்படி உங்களுக்கான அந்த கிரக நிலைகள் ஒருவேளை எச்சரிக்கையா இருக்கணும். இந்த நேரத்துல இந்த ப்ராப்ளம்லாம் வர இருக்குன்ற மாதிரி கிரக நிலைகள் உங்களுக்கு பலன்களை கொடுத்தாலும் அதை கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு எச்சரிக்கையுடன் நெழிவு சுழிவோட நல்லதை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் இந்த இந்த களிகாலத்துல இங்க இப்ப இந்த காலத்துல எது நல்லது எது கெட்டதுன்னே தெரியல. நீங்க தேடி தேடி நல்லதை தேர்ந்தெடுக்க வேண்டியது இருக்கு. நம்ம கண்களுக்கு கலர்புல்லாவோ இல்ல நம்மள
14:33 பார்த்த உடனே அட்ராக்ட் பண்ற மாதிரியோ எந்த ஒரு விஷயத்தையும் உடனே நம்மளால நம்ப முடியல. நம்புனாலும் அங்க நிறைய ஏமாற்றங்கள் காத்திருக்கு. அப்போ எது நிதர்சனமான நிரந்தரமான உண்மையோ அதை தேடுங்கள். அதுதான் உங்களுக்கு கடந்த கடந்த காலம் மட்டும் இல்ல இனி வரக்கூடிய எதிர்காலத்திற்கும் பல நல்லது கொடுக்கும். சரிங்களா ஆகவே மேஷ ராசிக்காரர்கள் இந்த சனிபகவான் வழிபாடு வாரம் ஒரு முறையாவது தவறாமல் இந்த நேரத்தில் நீங்கள் செய்வது நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். அதேபோல ஐந்தாம் இடத்து அதிபதியான சூரிய பகவான் 10ஆம் இடத்தில் வலிமையாக இருப்பதால இந்த கவர்மெண்ட் ஜாபுக்கு இது மாதிரி சில விஷயங்களுக்கு எல்லாமே வேலை ரீதியா ட்ரை பண்றவங்க எல்லாருமே ஐயா சூரிய பகவானை வழிபட்டுவிட்டு உங்கள் வேலைக்கான முயற்சிகளை எடுத்து பாருங்க இந்த நேரத்துல காலையிலானா சூரிய பகவானை மனதார
15:18 வழிபட்டுவிட்டு வேலைக்கான முயற்சிகளை எடுங்க அதேபோல கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் கட்டுப்படுத்துங்க சரிங்களா இது உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும். செவ்வாய் திருவோண நட்சத்திரத்தில் பயணிக்கும் போது சந்திர மங்கள யோகம் கிடைக்கும். இதனால பாத்தீங்கன்னா வீட்டுல சுப காரியங்கள் நடப்பதற்கான சாத்திய கூறுகள் நிறையவே இருக்கு. அந்த நல்லத வரவேற்க கத்துக்கோங்க. நல்லதை தேடுங்க. ஏன்னா நான் திரும்ப திரும்ப சொல்றேன் இங்க அதுவா மாறும் அதுவா வந்து அதுக்கான நேரம் வரும்னு உட்காந்துராதீங்க. அத நிறைய பேர் சொல்லுவாங்க அப்படி அதுவா மாறட்டும் நீங்க எதுவுமே பண்ணாதீங்க அப்படிபாங்க. ஐயா நம் வாழ்க்கைக்கான முயற்சி நம்மதான் எடுக்கணும். இங்க யாரும் வானத்தில இருந்து குதிச்சு வந்து நமக்காக எந்த விஷயத்தையும் பண்ண மாட்டாங்க. இறைவனே இறைவனே நேர்ல வந்தாலும் இறைவன் என்ன சொல்லுவாரு கடவுளே
16:04 நேர்ல வந்தா நம்மகிட்ட என்ன சொல்லுவாரு இங்க பாரு உன்ன மனிதனை நான் படைச்சு விட்டுட்டேன். இப்ப இந்த உலகத்துல சுதந்திரமா நீ இருக்கிற அப்ப எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் நீ சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு சிந்தனையும் நீ பேசக்கூடிய ஒவ்வொரு பேச்சும் நீ செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் தான் உனக்கான பலன்களை கொடுத்துட்டு இருக்கு. உனக்கான எதிர்காலத்தை அதைதான் நீ தீர்மானம் பண்ணிட்டு இருக்கு. நீ எதை விதைக்கிறாயோ அதைதான் நீ அறுவடை செய்து கொண்டிருக்கிறாய். அப்ப அந்த இடத்துல நம்ம எல்லா பலியையும் கடவுள் மேலயே போட்டற கூடாது. எனக்கு இவ்வளவு கஷ்டமான வாழ்க்கை ஏன் கொடுத்த ஏன் ஏனென்றால் நீங்க பல பிராப்ளத்தை தாண்டி பல குறைகளை தாண்டி இங்க உலகத்தில மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க. அப்ப இங்க முடியாதுன்னு எதுவுமே கிடையாது. ஆகவே மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் இடமாற்றம் ஏற்படுறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. சரிங்களா வீடு மாத்துறதுக்கான
16:50 சூழ்நிலைகள் வாடக வீட்ுல இருக்கறவங்க வேற வீட்டுக்கு போலாம். இந்த வீடு என்னப்பா ஒரே இப்படியே இருக்கு அப்படின்ற மாதிரில்லாம் சில சூழ்நிலைகள் ஏற்படும். எங்கு நீங்கள் சென்றாலும் அங்கு நல்லதை உருவாக்கக்கூடிய மனிதனா மட்டும் இருங்க. நல்ல சிந்தனைகளை விதிக்கக்கூடிய மனிதனாக மட்டும் இருங்க. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பிரபஞ்சமும் காலமும் நிச்சயம் நல்லதை கொடுக்கணும். இந்த பதிவை மேஷ ராசிக்காரங்க எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட நிந்திருங்க. நீங்க எந்த மைண்ட்செட்ல நம்ம பதிவுக்குள்ள வந்தாலும் பார்த்து முடித்துவிட்டு செல்லும் பொழுது இந்த ஒவ்வொரு நொடியும் உங்களுக்கானது. இந்த உலகமே உங்களுக்காகதான் இயங்கிட்டு இருக்குன்ற உண்மையை நீங்க தெரிஞ்சுக்குவீங்க. இதுவரை உங்கள் கண்ணில் படாத பல நல்ல வழிகள் இதுக்கு மேல உங்களுக்கு தெரியும். பாதைகள் உங்களுக்கு தெரியும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே. நன்றி, வணக்கம்.