0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில் நல்லது கொண்டு வந்து கொடுத்துட்டு இருக்குதுன்றத நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே மகிழ்ச்சி. அந்த வகையில இந்த பதிவு பாத்தீங்கன்னா மீனம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த பிப்ரவரி மாதம் முடிவதற்குள் இவர்களுக்குள் வாழ்க்கையில ஏற்படக்கூடிய சில முக்கியமான திருப்பங்களை பத்திதான் இந்த பதிவுல நம்ம பார்க்க போறோம். ஆகையினால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில எல்லாம் இன்னைக்கு நல்ல மாற்றத்தையும் நல்ல அதிர்வலைகளையும் உருவாக்கி விட்டுட்டோ அதே போலதான் இப்ப நாம் நம்பிக்கையோட கொடுத்த மூலிகை சாம்பிராணி வாங்கியவர்கள் வீடுகளிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் போட்டு பார்த்துட்டு ஐயா நல்ல மாற்றங்கள் இருக்கு. நல்ல மனத்தெளிவு உண்டாயிருக்கு.
0:46 நல்ல ஒரு எதிர்காலத்திற்கான ஆரம்பம் இப்பவே தெரியுதுன்னு சொல்லி உங்களுடைய ஒவ்வொரு ரிவ்யூ நான் பார்கறப்ப எனக்கு ரொம்பவே சந்தோஷம். ரொம்பவே மகிழ்ச்சி. இதனாலதான் நான் எப்பவும் ஒரு உண்மையை உறக்க சொல்லிட்டு இருக்கிறேன். நல்லது நல்லவர்களை வந்து அடைவதை எவராலும் தடுக்க முடியாது. சரிங்களா இன்னைக்கு இருக்கக்கூடிய சோதனைகளும் வேதனைகளும் கஷ்டங்களும் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்த வருதுன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க. இந்த விஷயத்தை பண்ணக்கூடாது. இந்த வார்த்தைகளை பேசக்கூடாது. இந்த நபர்கள் அருகே நாம் இருக்க கூடாதுன்னு சொல்லி ஒவ்வொரு சூழ்நிலையும் நமக்கு ஒவ்வொன்னும் உணர்த்தும். அதை பார்த்து தெரிஞ்சுக்கிட்டு புரிஞ்சுக்கிட்டு அதை சரி செய்து கொண்டாலே நீங்கள் அடுத்த நிலைமைக்கு போயிரலாம். சரிங்களா ஆகவே ஆர்டர் பண்ணும்ு நினைக்கிறவங்க 9345397967 நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. வெட்டிவேர் மாலையும் நம்ம கொடுத்துட்டு இருக்கோம். எத்தனை அடில வேணாலும் நீங்க தாராளமா வாங்கிக்கலாம்.
1:31 சரிங்க இப்ப மீன ராசிக்காரர்களுக்கு பாப்போம். மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஐயா இந்த ஒவ்வொரு ராசிக்காரர்களும் இப்படிப்பட்டவர்கள் அப்படின்னு சொல்லி நம்ம சில விஷயங்களை சொல்லுவோம். அதுல பெரும்பாலும் மீன ராசிக்காரர்கள பொறுத்தளவுக்கு தற்போதைய சூழ்நிலைப்படி பாத்தீங்கன்னா சனி பகவானுடைய தாக்கத்துல ஒரு மன குழப்பத்துல என்ன பண்றதுன்னு தெரியாம முன்பு இருந்த மாதிரி வேலை இல்லை முன்பு கைக்கு பணம் வந்து சேர்ந்த மாதிரி இப்ப இல்லை எல்லாமே கொஞ்சம் மாறிருச்சு. அது இல்லாம மனதுல ஏதோ ஒரு இனம் புரியாத பயம் ஒரு குழப்பம் வாக்குவாதங்கள் குறிப்பா திருமணமானவங்கல்லாம் பாத்தீங்கன்னா மீன ராசிக்காரங்களுக்கு தற்பொழுது குடும்பத்தில கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுட்டு இருக்கும். சண்டைகள் வந்துட்டு இருக்கும். எதுக்கு சண்டை வருதுன்னே தெரியாது. இல்லன்னா வெளியாட்களுக்காக சண்டை வந்துட்டு இருக்கும். அதாவது இவங்களுக்குள்ள ஒரு விஷயம் நடந்து அதனால ஏற்படுற சண்டையை விட
2:18 வெளிநபர்கள் மூன்றாம் நபர்களின் மூலமாகவும் இந்த சண்டைகளும் பிரச்சனைகளும் குடும்பத்துக்குள்ள வந்துட்டு இருக்கும். ஆகவே இது போன்ற சூழ்நிலைகளை தற்பொழுது பபேஸ் பண்ணிக் கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு செவ்வாய் பகவான் இரண்டாம் அதிபதி தனம் வாக்கு குடும்பஸ்தானத்தின் அதிபதி பாக்கியத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் உச்சபலம் பெற்றிருக்கிறார். குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல நல்ல பலனை நீங்க எதிர்பார்த்தீங்க அப்படின்னா கண்டிப்பா அமைதியை கடைபிடிக்க வேண்டும். மீன ராசிக்கார நண்பர்களே உங்களுடைய கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. நான் ஒவ்வொரு பதிவிலயும் சொல்லிக்கிட்டே இருக்கேன். மீன ராசிக்காரர்களுக்கு தற்போது கரண்ட் சிச்சுவேஷன் கோவம் அதிகமா வந்துட்டு இருக்கு. நீங்க டென்ஷன் ஆயிட்டு இருக்கீங்க. கோவமாயிட்டு இருக்கீங்க. தயவு செஞ்சு அதுக்கு இடம் தராதீங்க. ஏனென்றால் நீங்கள் அவசரத்தில் எடுக்கக்கூடிய முடிவு உங்க வாழ்க்கையே புரட்டி போட்டுரும்.
3:03 ரொம்ப கவனமா இருக்கணும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகளை நீக்குவதற்கான முயற்சிகளை நீங்கதான் எடுத்தாகணும். ஒரே ஒரு விஷயத்தை தெளிவா சொல்றேன் மீன ராசிக்காரள பொறுத்தவரைக்கும் இந்த கணவன் மனைவி பிரச்சனைக்குள்ள தயவு செஞ்சு வேற எந்த நபர்களையும் உள்ள அலோவ் பண்ணாதீங்க. பஞ்சாயத்து பண்றேன் அதை பண்றேன் இதை பண்றேன்னு வந்து இன்னும் சண்டைகளை அதிகப்படுத்திருவாங்க. முடிஞ்ச அளவுக்கு இப்பல எப்பவுமே கணவன் மனைவிக்குள்ள ஒரு குவாலிட்டி இருக்கணும். ஒரு தரம் இருக்கணும். என்னன்னு கேட்டீங்கன்னா, என்ன தரம்? என்ன குவாலிட்டின்னு கேட்டீங்கன்னா, எந்த பிரச்சனையா இருந்தாலும், அந்த கணவன் மனைவி உட்கார்ந்து சுமூகமாக பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கக்கூடிய, அந்த ஒரு குவாலிட்டி மட்டும் ஒரு கணவன் மனைவி இடையே இருந்துருச்சு அப்படின்னா, அவர்களுடைய அந்த குடும்பத்தின் முன்னேற்றத்தை இங்க எவராலுமே தடுக்க முடியாது. எந்தவிதமான சரிவுகளும், எப்படிப்பட்ட சோதனைகளை வந்தாலும், அவங்க கணவன், மனைவியும் உட்கார்ந்து பேசி சரியான முடிவுகள் எடுக்கக்கூடிய குடும்பம், பலம் வாய்ந்த
3:49 குடும்பமாக மாறுகிறது. ஆலமர விழுது போல, அந்த குடும்பத்தினுடைய எதிர்காலம், மிக ஸ்ட்ராங்கா, சிறப்பா மாறுகிறது என்பதுதான் உண்மை. அந்த ஒரு குணமும், பழக்கமும் மீன ராசியில பிறந்த, பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், இருவருக்குமே இருக்க வேண்டும் என்பது, நான் சொல்லக்கூடிய ஒரு விஷயம். கண்டிப்பா நீங்க இருக்கணும். அப்படி இருந்தாதான், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். தனஸ்தானத்தின் அதிபதியான செவ்வாய் உச்சபலம் பெற்றிருப்பது, லாபஸ்தானத்தில் செவ்வாய் வலிமையாக இருப்பது பொருளாதார ரீதியான நீங்கள் புதிய புதிய சிந்தனைகளை கொண்டு வரக்கூடிய காலம். ஐயா மீன ராசிக்காரன பொறுத்தளவுக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் இருக்கும். தனக்குன்னு தனித்திறமைக்கான ஒரு ஒரு வெளிப்பாடு இவர்களிடையே நிச்சயமா இருக்கும். சரிங்களா இவ்வளவு விஷயத்தையும் கொண்டுள்ள மீன ராசிக்காரங்க எங்க தடுமாறுறாங்க? எங்க வந்து ஸ்லிப் ஆகுறாங்க எங்க சோகத்துக்கு ஆளாகுறாங்கன்னு
4:35 கேட்டீங்கன்னா இவங்க பேசக்கூடிய பழகக்கூடிய நபர்களிடம் தான். இதுதான் உண்மை. மீன ராசிக்காரர்களுக்கு ஒருத்தர கரெக்டா செலக்ட் பண்ண தெரியாம தடுமாறறாங்க. அது நண்பர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. என்னன்னா அவசரப்பட்ட ஒவ்வொருத்தர் மேலையும் நம்பிக்கை வச்சிறது. ஒருத்தர் நாலு வார்த்தை நல்லா பேசிட்டாங்கன்னா உடனே அவங்க நல்லவங்க அப்படின்னு நினைச்சா அவங்களுக்கு ஒரு சர்டிபிகேட் கொடுத்துருவாங்க. இப்படி மீன ராசிக்காரர்கள் மனிதர்களிடையே அவசரப்பட்டு சில முடிவுகள் எடுப்பதாலயே இவர்கள் ஏமாற்றத்தையும் அவமானத்தையும் சந்திக்கிறார்கள். அதேபோல நல்லத யாருக்கு சொல்லணும்னு தெரியாம தேவையற்ற நபர்களுக்கு இவங்க மேல பொறாமை கொண்டவர்கள் இவர்கள் மீது எப்படா இவங்க தடுமாறுவாங்க எப்படா இவங்க கீழ விழுவாங்க இவங்க லைப் எப்படா கெடுத்து விடலாம் அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்களுக்கே போய் இவங்க நல்லது சொல்றேன்னு போய் சொல்லி கெட்ட பேர் வாங்கிட்டு வந்துருவாங்க அதனால மீன ராசிக்காரர்களுக்கான பதிவுகளாகட்டும் இவர்கள் இந்த ராசியில் பிறந்தவருடைய
5:21 ஜாதகம் நம்ம பார்க்கும்போது சொல்லக்கூடிய முதல் முக்கியமான விஷயம் என்னன்னா தயவு செஞ்சு அவசரப்பட்டு யாரையும் முழுமையா நம்பி நீங்க தேவையில்லாம நேரத்தையும் காலத்தையும் வீணாக்க இது ரொம்ப ரொம்ப முக்கியம். சரிங்களா தற்பொழுதைய காலகட்டம் கோபம் ஆக்ரோஷத்தை தவிர்ப்பது மீன ராசிக்காரர்களுக்கு மிக மிக நல்ல ஒரு நன்மையை கொடுக்கும் அப்படின்னே சொல்லலாம். சரிங்களா அதேபோல இந்த ஆளுமை தரக்கூடிய விஷயங்கள் அதாவது ஒரு விஷயத்தை எடுத்து ஒரு அதிகாரம் ஆளுமை. ஒரு வேலையை எடுத்தா இத நம்ம கரெக்டா முடிக்கணும்பா அப்படின்ற ஒரு அந்த சிந்தனைக்குள்ள சில குழப்பங்கள் இருந்துட்டு இருக்கு. இப்ப எந்த வேலை எடுத்தாலும் மீன ராசிக்காரங்களுக்கு பாருங்க ஒரு தடுமாற்றம் இருந்துகிட்டே இருக்கும். அத சரியா முடிக்க முடியலையேன்ற ஒரு ஒரு கலக்கம் இருந்துகிட்டே இருக்கும்.
6:06 சரிங்களா இதற்கு முழு முக்கிய காரணம் உங்கள் மனதில் ஏற்படக்கூடிய அந்த சஞ்சலங்கள் அந்த குழப்பங்கள் தான். அதற்கு நீங்க இடம் தராம இருங்க. ஏன்னா நான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன். மீன ராசிக்காரங்கனாவே மனம்தான் மீனம். மனசுதான் மீனம். உங்க மனசு எப்படியோ அப்படி உங்க வாழ்க்கை மனம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் வாழ்க்கை என்ற மாதிரி மனம் போல் வாழ்க்கை. அங்க மனசு பிரஷ்ஷா இருக்கு ஸ்ட்ராங்கா இருக்கு நல்லத விதைக்குது நம்பிக்கையோட இருக்குது நல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜியோட உங்க மனசு இருக்குன்னா அதற்கான மனிதனாதான் அவர்களுடைய வாழ்க்கைக்கான வெளிப்பாடும் இருக்கும். இதே மீன ராசிக்காரங்க கவலையிலயும் கஷ்டத்திலயும் மன அழுத்தத்தில இருந்து அவங்க லைஃப் திருமண பக்கம்ல்லாம் ஒரு இருண்ட பக்கமாவே இருந்துட்டு இருக்கும். இதுல இருந்து நீங்க வெளிய வரணும்ன்றததான் நான் சொல்றேன். சரிங்களா ஐயா சுய ஜாதகப்படி உங்களுடைய ஜாதக அமைப்பின்படி தசாபுத்தி படி தற்பொழுது
6:52 உங்களுக்கு தடுமாற்றங்களும் கவலைகளும் சோதனைகளும் வேதனைகளும் எதை தொட்டாலும் ஃெயலியர் அப்படின்னே இருந்தாலும் அப்படின்னே இருந்தாலும் மீன ராசிக்காரர்கள் நீங்கள் ஒரு மனிதனாக நம்ம நம்ம நம்மளால முடிஞ்ச அளவுக்கு நல்லத நோக்கிதான் நம்பிக்கையோட பயணிக்கணும் அதுதான் இங்க ரொம்ப ரொம்ப முக்கியம் சரிங்களா கடவுள் கொடுத்த ஒவ்வொரு நொடியும் ரொம்ப ரொம்ப முக்கியம் சந்திரனுடைய நட்சத்திரத்தில் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரைக்கும் திருவோணம் நட்சத்திரத்தில செவ்வாய் பயணிக்கும் போது நீங்கள் குழந்தைகளுடைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கு வாங்கி சேர்ப்பீங்க. குழந்தைகள் மூலமா சில நல்ல செய்திகள் உங்கள் காதிற்கு வரும். நல்ல ஒரு மாற்றத்தை பார்க்கக்கூடிய ஒரு நேரமா இருக்கும். மீன ராசிக்கார நண்பர்களே மற்றவர்களுடைய யாருடைய தேவையற்ற
7:38 பேச்சுக்களுக்கும் உங்கள் மனதில் இடம் தராதீர்கள். தேவையல்லாம யாரு கிட்டயும் உடனே கக்ளோஸ் ஆகாதீங்க. இது ரொம்ப ரொம்ப முக்கியம். சரிங்களா பணம் சார்ந்து அதாவது வருமானம் சார்ந்து பொருளாதாரம் சார்ந்து மீன ராசிக்காரங்க முன்னேறணும்னு நினைச்சா முதல் விதிப்படி பாத்தீங்கன்னா இந்த மீன ராசிக்காரங்க வளர வளர பணிவும் அடக்கமும் தேவை. இவர்களுக்கு ஆகாத ஒரு விஷயம் அகங்காரமும் திமிரும் தான். இது ரெண்டு மட்டும் மீன ராசிக்காரங்க கிட்ட அகங்காரமும் திமிரும் மட்டும் இருந்துருச்சு அப்படின்னா அவர்கள் எப்பேர்பட்ட இடத்தில் இருந்தாலும் அது அவர்களுக்கு நிலையான ஒரு முன்னேற்றத்தை கொடுக்கறது இல்லை. ஆகவே மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு உங்களிடம் அமைதி, அன்பு, அனுசரணை, பணிவு இதெல்லாம் கண்டிப்பா தேவை. சரிங்களா அதுதான்
8:24 உங்களுக்கு நல்ல ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள்ல உங்களுக்கு அதிக நாட்டம் உண்டாகும். மன அமைதியை தேடக்கூடிய காலமா இருக்கும். கோயிலுக்கு போய் ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா உட்காரலாம்பா அப்படின்ற ஒரு எண்ணங்கள் எல்லாமே அதிகரிக்கும். ஆகவே பயணங்கள் திடீர் பயணங்கள் வெளியூர் பயணங்கள் இந்த டைம்ல ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. எப்பவுமே நான் மீன ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லுவேன் அந்த நல்ல நேரமா இருந்தாலும் சரி கெட்ட நேரமா இருந்தாலும் சரி. மீன ராசிக்காரர்கள பொறுத்த அளவுக்கு அலட்சியம் உங்களுடைய இரண்டாவது எதிரி. முதல் எதிரி நீங்கள் அவசரப்பட்டு ஒருத்தர் மீது நம்பிக்கை வைப்பது. இதுல எல்லாமே நீங்க கவனத்தை செலுத்தணும். வாழ்க்கை முழுவதுமே நீங்க இந்த விஷயங்கள்ல கவனமா இருக்கணும். ஏன்னா ஒரு மனிதன் தொடர்ந்து நல்லதை பெறணும்னு நினைச்சா இவை அனைத்தையும் சிந்திக்கக்கூடிய இவை அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தக்கூடிய மனிதன் தொடர்ந்து நல்லதை பெறுகிறான். அவனுக்கு வரக்கூடிய
9:09 ஒவ்வொரு விஷயத்தையும் அவன் கரெக்டா ஹேண்டில் பண்ண ஆரம்பிப்பான். இதை எப்படி அணுகுவது இதை எப்படி எடுத்துக்குவது இதை எப்படி கையாளுவது அப்படின்ற எல்லா விஷயத்தையும் அந்த மனிதன் சிறப்பாக உணர ஆரம்பிக்கிறான். அப்போ அது எல்லாமே எங்க இருந்து கரெக்டா கிடைக்குதுன்னா மனம் என்ற இடத்திலிருந்து உங்க மனசு தெளிவா ஸ்ட்ராங்கா இருக்குன்னா இவை அனைத்தையும் நீங்கள் கண்கூடாக காணலாம். இங்க கிரகங்களினுடைய அமைப்பின்படி பார்த்தீங்கன்னா மீன ராசிக்காரர்கள் ஏற்கனவே சனிபகவானுடைய தாக்கத்தில தற்பொழுது நீங்கள் தடுமாற்றத்திற்கும் ஒரு சரிவுக்கும் தற்பொழுது நீங்கள் அதாவது ஒரு தள்ளாடிட்டு இருக்கீங்க அப்படின்னே சொல்லலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில தான் இந்த கணிப்புகள் உங்க காதுக்கு வரணும்னு நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம முருகன் வழிபாடும் விநாயகர் வழிபாடும் உங்களுக்கு உற்ற தோழனாக நின்னு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுப்பாங்க. எப்பப்பல்லாம் டைம் கிடைக்குதோ விநாயகர் வழிபாடும் முருகன் வழிபாடும் செய்யுங்க. நல்லதை மனதில் விதைத்து கொண்டே இருங்கள். நல்லதை
9:55 விதைப்பவர்களுக்கு மனிதர்கள் பலம் இல்லை என்றாலும் மனிதர்கள் துணை இல்லை என்றாலும் இறைவனும் இந்த பிரபஞ்சமும் உங்களுக்கு உற்ற தோழனாக வந்து அருகில் நின்று உங்களுக்கு நல்லதை கொடுப்பார்கள். ஆகவே இந்த பதிவை மீன ராசிக்காரங்க எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. சனிக்கிழமையான சபகவான் வழிபாட்டை தவறாதீங்க. தற்பொழுது சனிபகவானுடைய தாக்கம் இருப்பதால சனிபகவானுக்குரிய விதிகள் என்னன்றத நல்லா தெரிஞ்சுக்கோங்க. எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு காலகட்டத்திலும் நீதி தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். முடியாதவர்களுக்கு ரொம்ப கஷ்டப்படுறவங்களுக்கு உங்களால இந்த நேரத்திலயும் உங்களால முடிஞ்ச ஏதோ சிறிய உதவியாதும் மனதார எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தானத்தை செய்ய வேண்டிய ஒரு நேரமாக இந்த நேரம் இருக்கிறது மீன ராசிக்கார நண்பர்களே ஆகவே நல்லதை மட்டுமே விதியுங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் ஒரு அடுத்த ஒரு சிறப்பான பதிவுல நான் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம். இனியாவும் நல்லதே நடட்டும்.