0:00 [இசை] இந்த கலியுகத்துல கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு தனக்குன்னு ஒரு அழகான வட்டத்தை போட்டு அந்த வட்டத்துக்குள்ளேயே உண்மையாக வாழக்கூடிய புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரளுக்கு வணக்கம். உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரி யாருக்காவது ஏதாவது ஒரு வகையில பிரயோஜனமா இருக்கணும்னு நினைக்க கூடியவங்க. அதேபோல உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரி சிறிதளவும் மத்தவங்களுக்கு பாதிப்பை தரக்கூடாதுங்கறதுல உறுதியா இருக்கக்கூடியவங்க. இப்ப பொதுவா மிதுன ராசிக்காரர்களை பத்தி சொல்லணும்னா ம்மா எங்களை பத்தி எல்லாம் எனக்கு தெரியும். தேவையில்லாத பேசாத. என்ன சொல்ல வந்திோ அதை மட்டும் சொல்லு. ஒரு நிமிஷம் இருங்க. ஏன் நான் உங்களை பத்தி சொல்றேன் அப்படின்னா, நான் சொல்லக்கூடிய பலன் உங்களுக்கு
0:45 பொருத்தமாகுதா? அதை நீங்க தெரிஞ்சுகிட்டாதான் இந்த வீடியோ பதிவு உங்களுக்கு சுவாரசியமா இருக்கும். அதேபோல நம்ம வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில உதவிகாரமா இருக்குங்கறத நீங்களும் நம்ப முடியும். அதற்குதான் சொல்றது. மிதுன ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் நல்ல புத்திசாலிங்க சாமர்த்தியசாலிங்க எப்பேர்பட்ட சூழ்நிலையுமே அழகா கையாள கூடியவங்க ஆனா இது எல்லாத்தையுமே மத்தவங்களுக்காக பண்ணுவீங்க தனக்காக ஒரு நாளும் ஏன் ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டீங்க ஒன்னும் இல்லைங்க இவங்க வந்து அழகா திட்டம் போட்டா ஒரு ப கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்னு வைங்க அதுதான் நம்மளால சம்பாதிக்க முடியும்ல்ல பாத்துக்கலாம் அப்படிங்கற அந்த கேர்லஸ்லயே போயிடுவாங்க அந்த முடியும்ங்கற விஷயம் தன்கிட்ட இருந்துமே கூட எது இவங்களுக்கு பிளஸ்ா இருக்கோ அதுவே இவங்களுக்கு மைனஸ்வும் இருக்கு முடியுங்கறதுனால தான
1:33 இவங்க எது முயற்சி பண்றதுல்ல முயற்சி பண்றாங்கனாக்க மத்தவங்களுக்கு முடியாத காரியத்தை கூட முடிச்சு காட்டுவாங்க மத்தவங்களுக்கு செய்யறதுன்னா அவ்வளவு ஒரு பிரியம் தனக்கு செய்யணும்னா ஆரோக்கிய விஷயத்தில இருந்து அக்கரப்பட வேண்டிய விஷயத்தில இருந்து எதுலுமே தனக்குன்னு எதையுமே செய்யாத ராசின்னு கேட்டீங்கன்னா மிதுன ராசி நான் கண்டிப்பா சொல்லுவேன். அது எப்படிங்க நீங்க அப்படி சொல்லலாம். நாங்கல்லாம் எவ்வளவு புத்திசாலிங்க நிறைய பேருக்கு உதவி பண்றது என்ன தப்பா அப்படின்னு கேட்டீங்கன்னா தப்புதாங்க. ஏன்னா நீங்க நல்லா இருந்தாதான மத்தவங்க நல்லா இருக்கணும்னு யோசிக்க முடியும். நீங்களே கஷ்டப்படுறப்போ எப்படிங்க உங்களால மத்தவங்க நல்லா இருக்குன்னு யோசிக்க முடியுது திட்டமிட முடியுது கூட போய் மத்தவங்களுக்கு வேலை பார்க்க முடியுது. கொஞ்சம் யோசிக்கலாமே. ஃபர்ஸ்ட் உங்க வாழ்க்கைய சரி பண்ணுங்க. இப்ப ஒருத்தருக்கு ரெண்டு பேருக்கு உதவ முடியுது இல்லையா அதுக்கப்புறம் 100 பேர் 200 பேரு கூட உதவி பண்ணலாம். ஃபர்ஸ்ட்
2:18 உங்கள நீங்க சரி பண்ணுங்க. ஒரு பழமொழி இருக்கு இல்லைங்களா சித்திரம் வரையறதுக்கு சுவர் வேணும். நீங்க நல்லா இருந்தாதான் மத்தவங்களுக்கு நல்லது கெட்டது பார்க்க முடியும். சோ அப்படி எல்லாருக்கும் உதவி செய்து ஓய்ந்து போய் போங்கடா யாருமே நமக்கு உண்மையா இல்லைன்னு வருத்தத்தில் இருக்கக்கூடிய மிதுன ராசிக்காரளுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு தலை பார்த்திருப்பீங்க சனி பகவானால புதன் பகவானால உங்குடைய அதிபதி சனி பகவான் இவங்க இரண்டு பேரால உங்க வாழ்க்கையில உருவடக்கூடிய மிகப்பெரிய அதிஷ்டம். ராசிக்காரங்களே உங்களுக்கான கடைசி வாய்ப்புன்னு கூட நீங்க வச்சுக்கலாம். இப்போ ஒரு சிலர் என்ன சொல்லுவாங்கன்னா என்னமா தலைப்பு எல்லாத்துக்கும் ஒரே மாதிரி போட்டுருக்க அப்படின்னா இந்த தலைப்புங்கிறது ஒவ்வொரு ராசிகளாளுக்கும்
3:03 எப்படி வேலை செய்யும்ங்கறத பொறுத்துதான் நான் பலன் சொல்லிட்டு இருக்கேன் புரியுதுங்களா அத தெரிஞ்சுக்கோங்க சோ அந்த வகையில அப்படி என்னமா கடைசி வாய்ப்பா எங்களுக்கு அமைய போகுது. நிறைய கஷ்டப்பட்டுட்டோம். அதுல கடைசி வாய்ப்பா வாழ்க்கைய முடிச்சுக்கலாம் நினைச்சிருக்கோம். அதுல கடைசி வாய்ப்பா அப்படின்னு கேட்டீங்கன்னா அப்படி இல்லைங்க. உங்க வாழ்க்கைய சீரும் சிறப்பும் மாத்துறதுக்கான வாய்ப்புன்னு வச்சுக்கோங்களேன். இத கடைசின்னு சொல்ல மாட்டேன். தொடக்கம்னு சொல்லலாம். சோ இப்படி சூழ்நிலை கைதியாக சூழ்நிலை புரியாமல் வாழக்கூடிய கலியுகத்தில பல துரோகிகளுக்கு பக்குவமா பல விஷயங்கள்ல் உதவிகரமா இருந்த உங்களுக்கு இந்த இரண்டு கிரகங்களால சம சப்தம யோகம் உருவாக போகுது. இதனால
3:49 பணமும் குவியும் வெற்றியும் குவியும். அம்மா நல்லா பார்த்து சொல்லு. மிதுன ராசிக்கு தான் பலன் சொல்றியா? நாங்கெல்லாம் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கோம். ஏதோ புதன் பகவானாலும் சொல்றியா யோசிக்க கூடிய விஷயம்தான். ஆனா அது கூட சனி பகவான் இருக்காரே அவர் எப்படியுமா எங்கள நல்லபடியா வாழ விட்டுடுவார். உண்மைதாங்க நான் மறுக்க மாட்டேன் ஆனா சனி பகவான்ங்கறவரு இப்போ வக்ர கதியில இருக்கார் ஒரு மனுஷன் எப்ப பார்த்தாலும் கெட்டதையே பண்ணிட்டு இருக்கான் அப்படின்னா அந்த மனுஷன் திடீர்னு கீழ விழுந்து மண்ட கோளாறாகி உங்களுக்கு நல்லது பண்ணா எப்படி இருக்கும் என்கிட்ட எப்பவுமே பகையா பேசக்கூடியவங்க நல்ல ஒரு குழந்தை மாதிரி பேசினா எப்படி இருக்கும் அப்படிதான் இதுநாள் வரைக்கும் கஷ்டங்களை மட்டுமே கொடுத்துட்டு இருந்த சனி பகவான் தன்னுடைய நிலையிலிருந்து அதாவது பெயற்சிங்கறது முன்னாடி நோக்கி நகருதுங்க நவகிரகங்கள் வந்துட்டு சூரியனை
4:36 பேஸ் பண்ணி சுத்தக்கூடியது வந்து முன்னாடி நோக்கி நகறது அது பெயற்சி நாங்க வந்து ஜோதில சொல்லுவோம் அதுவே பின்னாடி நோக்கி நகரும் பொழுது அத வந்து நாங்க வக்கரகதின்னு வக்கரம் அப்படினா என்ன ரொம்ப ஒரு மாதிரி இயல்ப மாறி நிக்கிறது இல்லையா சோ அப்படி இருக்கு கூடிய இந்த சனி பகவானால அவருக்கு இந்த புதன் பகவானுடைய அமைப்பும் உங்களுக்கு யோகத்தை கொடுக்குது அதுவும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த யோகம் புரியுதுங்களா இதனால உங்க வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் இருக்கும் செல்வத்துல அதிகரிப்பை பார்க்க போறீங்க இதட வேலை தேடுறீங்களா நல்ல வேலை கிடைக்கும். உங்களுடைய பணம் வெளியில மாட்டிட்டு இருக்கா அந்த கடனா கொடுத்த பணமோ இல்ல ஏதாவது முதலீடு பண்ண பணமோ இல்ல யாருட்டயாவது கைமாத்த கொடுத்த பணமோ திரும்ப உங்க கைக்கு வந்து சேரும். அதேபோல நிலுவையில உள்ள வேலையை வெற்றிகரமா செஞ்சு முடிச்சுக்கலாம். மொத்தத்துல உங்க
5:22 வாழ்க்கையில எங்கடா இருக்கு அதிஷ்டம்னு தேடிட்டு இருந்தா உங்களுக்கு தூங்கி கொண்டிருந்த அதிஷ்டத்தை பிரகாசிக்க வைக்கக்கூடிய நேரம் இது. நினைச்சது எல்லாமே நிறைவேறக்கூடிய நேரம். ஏன்னா சமசப்தம யோகம் அப்படிங்கறது சாதாரணமா இல்லைங்க. மிகப்பெரிய அதிஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க போகுது. அப்படி என்னமா அதிஷ்டம் ஒரு தெளிவா சொல்லேன் புகழ் வெற்றி எல்லாமே கிடைக்கும். சமுதாயத்துல புகழும் மதிப்பும் மரியாதையும் அதிகமா கிடைக்கும். வேலை செய்யக்கூடிய இடங்கள்ல உங்குடைய செயல் திறனுக்கு நல்ல பாராட்டு கிடைக்கும். உங்குடைய புத்திசாலி தனத்தால உங்குடைய வேலையை சரியா செய்து முடிச்சு மத்தவங்க கிட்ட பாராட்டுகளை பெறுவீங்க. அதேபோல வேலை பார்க்கக்கூடிய இடங்கள்ல கடின உழைப்புக்கான பலன்களை பெற போறீங்க. இது மட்டுமா திருமண வாழ்க்கையில மகிழ்ச்சி அதிகமாக போகுது. குடும்ப சூழல் இனிமையா அமையப்போகுது. நிதிரீதியா நீங்க ரொம்ப
6:08 நல்லா இருக்க போறீங்க. மொத்தத்துல மிதுன ராசிக்காரளுக்கு இந்த சனிபகனுடைய வக்கரகதிங்கிறது இரட்டிப்பு வேலையிலயும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலயும் சரி நல்ல பலன்களை தரக்கூடிய காலம்னு சொல்லலாம். இது மட்டுமி இல்லாம நல்ல அதிர்ஷ்டத்தையும் நிம்மதியும் தரக்கூடிய நேரம். இதுல என்ன முயற்சி பண்ணாலும் தடைப்பட்டுகிட்டே இருந்த வேலை அது எதுவா வேணா இருக்கட்டும். ஒரு நல்ல காரியமா இருக்கட்டும் இல்ல ஒரு தொழிலா இருக்கட்டும் இல்ல தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கறதா இருக்கட்டும். அதெல்லாம் வெற்றிகரமா முடியும். பண பிரச்சனைல்லாம் படிப்படியா குறையும். தேவையற்ற செலவுகள் குறையும். வேலை தொடர்பா நீங்க மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களை தரக்கூடிய நேரம் இது. சுப காரியங்கள்ல அதிகமா பங்கேறக்கூடிய நேரம். கூட வேலை பா்கறவங்க உங்களுக்கு உதவிகாரமா இருப்பாங்க. மேல அதிகாரி கிட்ட முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலமா உங்களுடைய இலக்கு என்னவா இருக்கோ அத வந்து ஈசியா அடைய
6:54 முடியும். இதோட சமசப்தம யோகமானது வருமானத்தில நல்ல உயர்வை கொடுக்க போகுது. புதிய வருமான ஆதாரங்களை நீங்களே உருவாக்க போறீங்க. இதோட தொழில்ல உங்குடைய பணம் ஏதாவது சிக்கி இருந்தா அந்த சிக்கி இருந்த பணம் இப்ப கைக்கு வரப்போகுது. உங்களுடைய கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். நிறைய பணத்தை இப்ப சேமிக்க கூடிய நேரம். பங்குச்சந்தையில முதலீடு செய்வதனால எதிர்பாராத அளவில நல்ல லாபத்தை பெறக்கூடிய நேரம். ஒவ்வொரு விஷயத்தையுமே புத்திசாலிதனமாக அணுக போறீங்க. புத்திசாலிதனமாக முடிவெடுத்து நல்ல பலன்களை பெறக்கூடிய காலம். இது மட்டுமில்ல உங்குடைய தனஸ்தானத்துக்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சியா இருக்கிறதுனால செல்வ சேர்க்கை உண்டாகுது. அடுத்தவங்க விஷயத்தில் மட்டும் எக்கார்ந்து கொண்டு மிதுனராசி தலையிடவே கூடாது. உள்ளச
7:40 பயணங்கள் போறதுக்கான வாய்ப்பு இருக்கு. ஆடமர பொருட்கள் சிறம் தொழில் வியாபாரத்தில அந்த சோர்வு தன்மை நீங்கி உங்க தொழில் வியாபாரம் வேகம் பொழிக்கும். தொழில் விஷயமா வெளியூர் போறதுக்கு வாய்ப்பு அமையும் வெளிநாட்டுக்கு போறதுக்கு வாய்ப்பு அமையும். நீங்க எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். உத்தியோகத்தில இருக்கறவங்க புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவீங்க. குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்பட போகுது. கணவன் மனைவிக்குிடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் அதிகமாக போகுது. பெண்களுக்கெல்லாம் நீங்க எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாக போகுது. கலைத்துறை இருக்கவங்களுக்கு எல்லாரையும் வசீகரிக்கும். அது ஈசியா வசீகரிக்கக்கூடிய திறமை அதிகரிக்க போகுது. அரசியல் துறையில் இருக்கவங்களுக்கு செயல்பாடுகள்ல் இருந்த முட்டுக்கட்டை விலக போகுது. முட்டுக்கட்டை போட்டவங்களே உங்ககிட்ட வந்து மண்டியிட்டு நிப்பாங்க. இது மாணவர்களுக்கு கல்வியை பத்தின மனக்கவலை கொஞ்சம் இருக்கும்.
8:25 அதேபோல குடும்பத்திலயே ஒரு சில விஷயங்களை செய்யறப்போ டென்ஷன் இருக்கும். ஓகேங்களா அதுக்கெல்லாம் பெருசா வந்து மண்டை போட்டு உடைச்சுக்காதீங்க அப்படி ஒரு வேலை நம்ம செய்யக்கூடிய வேலை கொஞ்சம் இழுபுரி ஆச்சுன்னா அத அப்படியே விடுங்க சரிஆயிடும். கணவன் மனைவி கிட்ட எல்லாம் கருத்து வேறுபாடு அடிக்கடி வந்துட்டு இருந்துச்சு இல்லையா அதெல்லாம் இப்ப சுத்தமா இருக்காது பிள்ளைகள விஷயத்துல கவனமா இருங்க. தாய் தந்தையுடைய உடல் ஆரோக்கியத்தில எச்சரிக்கை அவசியம். அதேபோல எதை செய்யறதாலும் சரி திட்டமிட்டு அதை செயல்படுத்துறதுதான் நமக்கு நல்லதா அமையும். பயணங்கள் போறப்பல்லாம் நம்முடைய உடமைகள் மீது கவனம் இருக்கணும். மாணவர்கள் எல்லாம் முன்னாடி சொன்னதுதான். மனசை வந்துட்டு அலைப்பாய விடாம கவன சிதரல் இல்லாம பாடங்களை படிக்கிறது எதிர்பார்த்த மதிப்பெண்களையும் முன்னிறுத்தையும் கொடுக்கும். காரிய வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் அமைதியை ஏற்படும். எப்படி பார்த்தாலும் சரி மிதுன ராசிக்காரங்க எல்லா விஷயத்திலுமே விட்டு கொடுக்கணும். அமைதியை கடைபிடிக்கணும். சிறப்பான பலன்களை
9:12 பெறலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகுது. பூமி வீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். உடன்பிறப்புகள் கிட்ட உங்களுக்கு இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்க போகுது. கோபம், படபடப்பு எல்லாமே குறைய போகுதுங்க. இதோட இந்த சனி பகவானை பொறுத்தவரைக்கும் மிதுன ராசிகளுக்கு ஒன்பதாம் இடத்தில இருக்கிறது உன்னதமான வாழ்க்கை இனி உங்களுக்கு அமையும். எப்படின்னா அந்த சனி பகவானுடைய வக்கிரக காலம் உங்களை நீங்க எதெல்லாம் இழந்தீங்களோ அது எல்லாத்தையுமே திரும்ப பெறுவதற்கான அதாவது இழப்புகளை ஈடு செய்ய நீங்க முயற்சிகள் பண்ணா அது வெற்றி பெறும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சியில இருந்து வந்த குறுக்கீடுகள் அகலப்போகுது. சொல்றது புரியுதுங்களா ஏன்னா சனிபகவனை பொறுத்தவரைக்கும் தொழில்காரகன் ஆயுல்காரகன் தொழிலுக்கு ரொம்ப முக்கியமானவர் இவர்தான். இவரு ஒரு நிலை நல்லா இருந்தா மட்டும்தான் நம்ம ஒரு தொழில ஆரம்பிச்சு அது சொந்த தொழில் அமைதல்லாம்
9:58 வந்து பாக்கியம்னு சொல்லுவாங்க இல்லையா அதுதான். இவரு கருணை பார்வை இருந்தா மட்டும்தான் நமக்கு தொழில் வளர்ச்சி பெறும். அந்த வகையிலதான் மிதுன ராசிக்காளுக்கு தொழில் அப்படிங்கறது சிறப்பா இருக்கும் உத்தியோகம் சிறப்பா இருக்கும். ஆனா அந்த ஒன்பதாம் இடம்ங்கிறது பெற்றோர் கிட்ட மட்டும் உங்களுக்கு பிணக்களை கொண்டு வந்து சேர்க்கும் மன கசப்புகளை உருவாக்கும் சண்டை சச்சரு கீழ போய் விட்டுடும். அந்த உறவுகள்ல மட்டும் கவனமா இருக்கணும். மத்தபடி உத்தியோகத்தில கூட நீங்க இழந்த இடத்தை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு அமைது. பிள்ளைகள் வழியில நீங்க செய்யக்கூடிய முயற்சிகள் எதுவாக திருமண முயற்சியோ, வேலை வாய்ப்பு அமைச்சு கொடுக்கலாம்ன்ற முயற்சியோ, தொழில் அமைச்சு கொடுக்கலாம்ன்ற முயற்சியோ கைகூடி வரும். ஏன்னா ஒன்பதாம் இடத்துக்கு அதிபதியா சனி விளங்குவதால ஒரு சில சமயங்கள்ல திரும்பவும் சொல்றேங்க பெற்றோர் கிட்ட கருத்து வேறுபாடு ஏற்படலாம். மத்தபடி வாகனங்களை மாத்தணும்னு நினைச்சு வச்சிருக்கீங்களா அதை மாத்துறதுக்கு ஏற்ற
10:44 நேரம்னு சொல்லலாம். இதோட இந்த சனி ஆயுல் மற்றும் பிதுர் ராஜித இந்த ஸ்தானத்துக்கு அதிபதியா இவர் வருவதுனால தன்ன சொந்த வீடான கும்ப ராசியில சஞ்சாரம் பண்றது யோகம் தாங்க தொட்ட காரியங்கள் எல்லாமே வெற்றி பெறும். தொல்லை கொடுத்துட்டே இருந்த எதிர்கள் எல்லாம் விலகி ஓடுவாங்க தெரியாம இவனை தொட்டுட்டோம்பா அப்படிங்கற மாதிரி திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். பொருளாதார நிலையில உயர்வை பார்க்க போறீங்க. உடல் நலனலயும் சரி மனநலம் சரி சிறப்பா அமையும். ஒளிமயமான எதிர்காலம் உங்க உள்ளத்தில் தெரியுதோ இல்லையோ கட்டாயம் எனக்கு தெரியுதுங்க நல்லா இருக்க போறீங்க ஓகேங்களா அதுவும் பாக்கியஸ்தானமாகவே இந்த சனி பகவான் இருக்கிறதுங்கிறது எதெல்லாம் தடை படைச்சோ அது எல்லாமே தன்னால உங்களுக்கு வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உத்தியோகத்தில உயர் பதவிகள் எதிர்பார்த்த ஊதி உயர்வு கிடைக்கும். கொடிகட்டி பறந்த குடும்ப
11:31 பிரச்சனை படிப்படியா மாறும். சொத்துக்கள்ல இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பொலதரல்லாம் ஏற்ற மனநிலையே இருக்கும் சீரா இருக்கும். இதோட சகோதரம் ஜீவனம், உத்தியோகம், தொழில் வளர்ச்சி லாபம். இதை பத்தி எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கிற அளவுக்குதான் சனி பகவானுடைய பார்வை இந்த இடங்களுக்கு பதியுது. இந்த இடங்களுக்கு உரிய ஆதிபத்தியங்கள் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். திரும்பவும் சொல்றேன் உடன்பெற வழியில உத்தியோகத்தில தொழில்ல எல்லாத்துலுமே லாபம். குறிப்பா கூட பிறந்தவங்களால உங்களுக்கு ஏற்படுத்த பிரச்சனைகள் முற்றிலும் விலகப்போகுது. எதிர்பார்ப்புகள் எல்லாமே ஈசியா நிறைவேறக்கூடிய காலம். இதோட இந்த உத்தியோக பணியிலே நான் என்ன சொல்றேன்னா இந்த டெம்பரரியா வேலை பார்த்துருந்தீங்களா உங்களுக்கெல்லாம் நிரந்தர பதவி
12:16 கிடைக்கும். பணி நிரந்தரம் நல்ல தகவல் கிடைக்கும். கடன் சுமை குறையும் புதிய முடிவுகள் எடுப்பீங்க. சனிபனுடைய அருள் பார்வையினால உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். கூடுதல் பொறுப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில்ல்லாம் புதிய பங்குதரள் வந்து சேருவாங்க. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில எல்லாருமே சம்பாதிக்கக்கூடிய அளவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவருடைய வருமானம் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு அது உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். இளைய உடன் பெருவட்ட இணக்கம் ஏற்படுது. வெளிநாடுகள்ல இருந்து நீங்க எதிர்பார்த்தா நல்ல தகவல் கிடைக்கும். வீடு இடம் இதெல்லாம் வாங்கக்கூடிய யோகம் அமையுது. கேட்ட இடத்தில கேட்ட கடன் உதவி கிடைக்கும். கேட்ட சலுகைகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவைல இருந்த ஏதோ கோர்ட் கேஸ் வழக்க இருக்கா உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். அடுத்த 138 நாட்களுக்கு சனிபகவன வக்கரகதிங்கிறது
13:03 மிதுன ராசிக்காளுக்கு யோகம். முழுமையா உங்களுக்கு வந்து பலன் கொடுக்குது. நல்ல வளர்ச்சி. இன்னும் ஒரு படி தெளிவா சொல்லன்னா எதிர்காலத்தை பத்தி நீங்க பயப்படவே வேணாம். அந்த அளவுக்கு எல்லா விதங்களலுமே சீரும் சிறப்புமான நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீங்க. பெண்களுக்கு ரொம்ப சிறப்புங்க. இதோட நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம். மகாவிஷ்ணு ஏன்னா புதன் பகவானுக்கு அதிஷ்ட தெய்வம்னாக்க பெருமாள்தான் சோ விஷ்ணு பகவானை வழிபாடு செய்ய மிதுனத்திற்கு சிறப்பு அதேபோல புதன்கிழமைகள்ல மிதுனம் வந்து எக்காரத்தை கொண்டு நான்வெஜ் சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை தவிர்ப்பதனால நீ நினைத்த காரியங்கள் நினைச்ச மாதிரியே நடக்கும். இதோட அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோயிலுக்கு
13:50 உங்களால முடிஞ்ச நாட்கள்ல தீபம் ஏத்துவதற்கு எண்ணெய் வாங்கி கொடுக்கிறது அதாவது தானமா கொடுக்கறது கோயில்களுக்கு நல்லது. துப்புறவு தொழில் செய்றவங்களுக்கு மாட்டு திறநாளிகளுக்கு இரும்பு தொடர்பான தோல் தொடர்பான பொருட்களை வாங்கி கொடுக்கிறது நன்மை கொடுக்கும் சனி பகவானுடைய கருணை பார்வை உங்கள் மீது விழும். இதோட அனுதினமும் முருகப்பெருமானை வணங்கினால் மிதுன ராசிக்கு கஷ்டங்கள் தீரும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்தா காரிய வெற்றி உண்டாகும். இதோட இன்னொரு விஷயம் சொல்றேன். 4000 திவ்ய பிரபந்தம் இருக்கு இல்லைங்களா அதை வந்து அனுதினமும் படிச்சிட்டு வருவதனால காரிய தடைகள் நீங்க உங்களால எவ்வளவு படிக்க முடியுமோ படிங்க. அதேபோல குடும்பத்தில ஒற்றுமை உண்டாகும். சோ எப்படி பார்த்தாலும் மிதுன ராசிக்காரளுக்கு இந்த சனிபகவனை
14:36 வக்கரகதிங்கிறது உங்களுக்கு புரியாத சில சூட்சமங்களை புரிய வைக்கக்கூடிய காலம். உங்குடைய அன்பையும் பாசத்தையும் அக்கரையையும் மத்தவங்க புரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான காலகட்டங்க. சோ மதுர ராசி கவலையே பட வேணாம். போதும் இதுநாள் வரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாம் போதும். அதுக்காக வருத்தப்பட்டு வருத்தப்பட்டு நிறைய இடங்கள்ல உடல் ஆரோக்கியத்தைக்கு எடுத்துக்கிட்டீங்க. நிறைய இடங்கள்ல் அசிங்கப்பட்டுட்டோம் அவமானப்பட்டுட்டோம். இனியும் அதற்கு வாய்ப்பு கொடக்கூடாது நினைச்சா உங்குடைய வாழ்க்கையை சரி செய்ய திட்டமிடுங்க. உங்களுக்காக உழைங்க. உங்களுக்காக இருக்க பாருங்க. நல்லதே நடக்கும் உங்க நல்ல மனசுக்கு இனி இந்த சனி பகவானே துணை வரப்போறாரு நல்லா இருக்க போறீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க வாழ்த்துக்கள்