0:01 மிதுனத்துக்கு சனி, குரு ராகு பெற்சி 2028ல எப்படி இருக்க போகுது? எல்லாம் செஞ்சு கெட்ட பேர் எடுக்கறதுல முதல் நபர்களே இந்த மிதுனாசிக்காரங்க. உங்களுக்கு அப்பா எதிரி, அம்மா எதிரி, மனைவி எதிரி இப்படி எல்லாம் எதிரிகளா மாறும் பொழுது அவன் எங்கதான் போறது? இந்த 22ஆம் தேதி நட்சத்திரத்துல சனி பயணிக்கும் பொழுது, அது வந்து ரொம்ப கடுமையான சோதனைகளை ஏற்படுத்துவது. அரசியலுக்கு உண்டான லக்னம் மிதுன லக்னம். அரசியனுக்கு உண்டான ராசி அப்படினாலே மிதுனம் ஒரு முக்கியமான இடம் வைக்கிறது. தொழில் ரீதியா அவங்கள கட்டுமையா அடி வாங்குறதுக்கு காத்திருக்கறாங்க. மிதுன ராசிக்காரங்க பொதுவாகவே தன் கணவன் மனைவியோடு நிம்மதியாக வாழ்வது இல்லை. இவங்களுக்கு இருக்கற மாதிரி எதிரி வேற எந்த ராசிக்காரருக்கும் நாம பாக்கல சார். ஓர சுத்தி ஒரு பய கூட ஒரு நட்பு ரீதியாவே
0:46 இருக்கிறது. ஏற்கனவே பிரச்சனையை சந்தித்துக் காணப்படும் பல மிதுன ராசிக்காரர்கள் இன்னும் அடுத்த ஒன்னரை ஆண்டுகளுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகளைதான் சந்திக்க போகிறார்கள். சாமி இவங்களுக்கான இறைவன் நீங்க சொல்லிட்டீங்கன்னா வழிபாடுன்னு சொல்லிட்டீங்கன்னா அவங்க மினரசிகள் பண்ணிருவாங்க. தமிழ்நாடு மாதிரி ஒரு பொக்கேஷ பூமியில பிறந்ததுக்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒவ்வொறு நோய்க்கும் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொறு உபகரகத்துக்கும் கோயில் கட்டி வச்சிருக்காங்க. மிதுன ராசிக்காரர்கள் இப்ப ராசியில குரு வந்திருப்பதால சுகமே சொல்லுங்க சாமி உலகலாவிய பக்தி இன்பினிட் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். மிதுனத்துக்கு சனி குரு ராகு பெற்சி 2028ல எப்படி இருக்க போ சாமி நமக்கு அதாவது நமக்கு வர கால்ஸ்ல ஒரு சிலர் சொன்ன
1:33 தகவல் ரொம்ப தில்லு சாமி உங்களுக்கு பயிற்சியே முடிஞ்சு மூணு நாலு மாசம் கழிச்சு நீங்க பயிற்சி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க அதுல கீழ போய் ஒருத்தர் கமெண்ட் பண்ணிருந்தாரு எப்படி சாமி அடுத்த குரு பெயர்ச்சி வரக்குள்ளாது எங்களுக்கு குரு பெயர்ச்சி சொல்லிடுவீங்களா அப்படின்னு குரு பெயிற்சி வரதுக்கு முன்னாடி அப்படி இப்படி இருக்கும் இருக்கும் அப்படிங்கறத விட இப்ப குரு பெயர்ச்சி ஆயிடுச்சு ரெண்டு மாசம் ஆயிடுச்சு ஆனா இப்போ நம்ம சொல்றோம் பாருங்க இதுதான் விஷயமே ஆமா இப்பதான் கஷ்டப்படுறது மிச்ச ஆக சொல்லிருந்தா கூட கஷ்டப்படுறதா இருந்தா இப்ப ஏன் கஷ்டப்படுற யோசிக்க ஆரம்பிச்சிரும் அதாவது முதல்ல போட்ட பல வீடியோக்களுக்கு வந்து மக்கள் வந்து இப்ப என்னோட ராசிய பத்தி எனக்கு வந்து பிளஸ்ஸா சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமாதான் சாமி இருக்கும். நான் ஏன்னா அதனால வந்து வருத்தமா பட போறேன் பரவாயில்லைப்பா ஏதோ பட்ட கஷ்டத்துக்கு இனிமேலாம் நல்லா இருப்போம் அப்படின்னு சொல்லி நம்ம நினைச்சுட்டு இருப்போம் இல்லையா அதெல்லாம் நடக்குதா இல்லையாங்கறதுதான்
2:18 இப்ப பிரச்சனை இவங்க ராசி வந்து பாத்தீங்கன்னா புதன் அதிபதி புதனத்துக்கு அதுல வந்து மிருகசரிசம் நட்சத்திரம் உள்ளது இரண்டு பாதம் அதுல வந்து திருவாதிரை ராகு நாலு பாதம் இருக்கிறார். அங்கேயே வந்து புணர்பூசம் இருக்கிறது. செவ்வாய், ராகு, குரு மூணு பேரையும் நட்சத்திரங்கள்ல கொண்டவங்க அவங்க. சோ இதுல வந்து பாத்தீங்கன்னா குரு வந்து ராசிக்குள்ளயே வந்திருக்காரு. ராசிக்குள்ள வந்திருக்க கூ குரு இப்ப வந்து சபாயின் சாரத்தில இருக்கார். அவரே வந்து அடுத்து ராகவுடைய சாரத்தில போவார். அப்படியே அடுத்து அவர் சொந்த நட்சத்திரமான முதல் நட்சத்திரம் புனர்பூசில பயணிப்பார். 12 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு ராசிக்குள்ள குரு வந்திருக்கிறார். சோ குரு ராசிக்குள் வந்திருப்பது இவர்களுக்கு அவ்வளவு பெரிய பிளஸ் எல்லாம் கிடையாதோ. அத வந்து நிறைய பேர் வந்து ஆஹா ஓஹோன்னு சொன்னதுல்லாம் நான் பார்த்துருக்கேன். ஆனா மிதுனத்தை பார்க்கும் எனக்கு வந்து அது பெரிய பிளசாலா நான் பார்க்கல. குரு இருந்த இடம் பால்
3:04 அப்படின்னு சொல்லி சொல்லிருக்காங்க. அது வந்து ராசிக்குள்ளேயே வந்திருப்பது அப்படிங்கறது எனக்கு தெரிஞ்சு அது வந்து கொஞ்சம் சிரமமான விஷயமாதான் நான் பார்க்கிறேன். அதுலயும் அவருட சொந்த நட்சத்திரத்தில் போகும்போது நிறைய சிரமங்களை ஏற்படுத்த போகிறார் அப்படிங்கறதுதான் விஷயம். இவ்வளவு நாளா இவங்க லக்னத்துக்கு நாலாம் இடத்தில இருந்த கேது இப்ப அவங்க லக்னத்துக்கு மூணாம் இடத்துக்கு வந்திருக்கிறார். இவங்களுக்கு இவ்வளவு நாளா பத்தாம் இடத்தில இருந்த ராகு இப்போ ஒன்பதாம் இடத்துக்கு போயிருக்கார். இவ்வளவு நாளா ஒன்பதாம் இடத்தில இருந்த சனி பகவான் இவங்களுக்கு பத்தாம் இடத்துக்கு வந்திருக்கார். ஆனா இதுல ஒரு நல்ல விஷயம் 10ல சனி வந்திருக்கிறது. 10ல பாவியாது இருக்கணும்னு சொல்றாங்க. 30 மீனம் ஆண்டுகள் கழித்து இந்த ராசிக்கு சனி பகவான் இந்த ராசிக்கு பத்தாம் இடத்தில வந்திருக்கிறார். இது ஒரு அருமையான ஒரு விஷயம். 30 வருஷம் ஆச்சு அவர் அந்த இடத்துக்கு வந்து 30 மீனம் வருஷம் கழிச்சு அங்க வந்திருக்கார். இப்ப இந்த 30 வயதுல இருக்கறவங்களுக்குல்லாம் பாத்தீங்கன்னா பிறக்கும்போது சனி அங்க வந்திருப்பார்
3:49 மீனத்துல இப்ப மீனத்துல அங்க வந்திருக்கிறார். இதுல வந்து நம்ம ரொம்ப ரொம்ப கரெக்டா அதுல பார்க்க வேண்டிய விஷயம் என்னன்னா ஒருவேளை மிருக சீரிசத்துல பிறந்துருந்தாங்கன்னா 22 நட்சத்திரம் உத்திரட்டாதி. சனி உத்திரட்டாயில வய போவார். அவருட சொந்த நட்சத்திரத்தில போகும்போது தொழில் ரீதியா அவங்கள கட்டுமையா அடி வாங்குறதுக்கு காத்திருக்கறாங்க. அது ரொம்ப ரொம்ப முக்கிய்யம். ஏன்னா அவரோட சொந்த நட்சத்திரத்துல போறார். பத்தாம் இடத்துல பத்தாம் இடம் பதவி பட்டம் புகழ் வேலை தொழில் எல்லாமே அப்போ அவர் வந்து தன்னோட சொந்த நட்சத்திரத்தில் போகும் பொழுது ஒருவேளை இவங்க மிருக சரிசதமா இருந்தா அப்ப 22 நட்சத்திரம் கரெக்டா உத்திரட்டாதியாகவே மாறுகிறது. அப்ப உத்திரட்டால போகும்போது கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர்றது கால்ல அடிபடுறது நீங்க வந்து பைக்ல இருந்து போய் கீழ விழுந்துறது அந்த மாதிரியான விஷயங்கள் தொழில் ரீதியாக பாதிப்புகள் இதெல்லாம் நிறைய வந்து இவங்க சந்திக்க போறாங்க. இது வந்து
4:35 நிறைய ஸ்ட்ரகல்ஸ் வந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளல்ல இவங்களுக்கு இருக்கு. திருவாதரையா இருந்தாங்கன்னா ரேவதி 22 நட்சத்திரமா மாறும். அப்ப ரேவதி 22ம் நட்சத்திரமாக மாறும் பொழுது அங்க வந்து புதன் இவங்களுடைய ராசி அதிபதியே அங்க போய் 22 நட்சத்திரமா மாறிறாரு. அப்ப அந்த 22 எபிசோடுகள் (1) சனி பயணிக்கும் பொழுது அது வந்து மிகவும் கடுமையான சோதனைகளை ஏற்படுத்தியது போகிறது. அதுவே புனர்போசமாக இருந்தால் 22ஆம் நட்சத்திரம் அஸ்வினியாக வரும். மேஷ ராசி மண்டலமாக வந்துரும். அப்ப அடுத்த சனி பெயிற்சி வந்ததுதான் இவங்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆனா ராகு இப்ப பிரச்சனை பண்ணுவார். ஏன்னா 22வது நட்சத்திரத்துக்கு உண்டான ராகு இவர்களுக்கு என்ன பண்ணுது இங்க மூணாம் இடத்துக்கு வந்துருது. அப்ப மூணாம் இடம் அப்படிங்கும்போது முயற்சி வெற்றி கணவன் மனைவி இணைவு பிளஸ் வந்து இளைய சகோதரம். அப்போ புணர்பூசத்தில்
5:20 பிறந்தவர்களுக்கு இளைய சகோதரத்தால பிரச்சனை வரும். இந்த கணவன் மனைவி இணைவுல பிரச்சனை வரும். எடுக்கக்கூடிய முயற்சிகள்ல நிறைய பிராப்ளம் வரும். அப்ப 22ம் தேதி நட்சத்திரத்தை நம்ம சார்ட் அவவுட் பண்ணா மட்டும்தான் இது வந்து அடுத்து கட்டத்துக்கே போக ஆரம்பிக்கும். நம்ம வந்து ஆஹா ஓஹோ மூணாம் இடத்துக்கு வந்துட்டார் நிம்மேல வந்து ரொம்ப நல்லா இருக்கும். சனி பத்துக்கு வந்துட்டார் பதவிய கொடுத்துருவார் ஏன்னா எலக்ஷன் வரப்போகுது. இது ரொம்ப முக்கியமான ஒரு காலகட்டத்துல இருக்கும். பல மிதுன ராசிக்காரர்கள் அரசியல்ல இருக்காங்க. அரசியலுக்கு உண்டான லக்னம் மிதுன லக்னம். அரசியலுக்கு உண்டான ராசி அப்படினாலே மிதுனம் ஒரு முக்கியமான இடம் வைக்கிறது. நிறை மிதுன ராசிக்காரர்கள் அரசியல் ரீதியான பயணிக்கிறத நம்ம வந்து பார்க்கிறோம். இவர்களை பார்க்கும் இவர்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிட்டு இருக்க கூடாது. எனக்கு என்ன தெரியுமோ எல்லாத்தையும் போய் பேசக்கூடாது. பொதுவாவே மிதுனராசிக்காரர்களுக்கு நம்ம என்ன சொல்றோம்னா எதுவாக இருந்தாலும்
6:06 யோசிச்சு பேசணும். இவங்க பேசுறது அப்படியே ஆப்போசிட்ல திரும்பி இவங்களுக்கு வந்துரும். இவங்க ஒரு நல்லது சொன்னாலோ இல்ல ஒரு விஷயத்தை போய் பேசினாலோ அப்படியே திரும்பி வந்து இவங்களுக்கு வந்து ரிவன்ச் ஆகி இவங்கள வந்து ரொம்ப பாதிக்கிறதுக்குள்ள போய்டும். இவங்க வந்து ஒரு பெரிய நிறுவனத்துல வேலை செய்றாங்க. ஒரு மேனேஜர பத்தி இவங்க வந்து ரெண்டு வார்த்தை ஏதாவது ஒன்னு ஏதா காமெடிய நக்கல்லா பேசிக்கறாங்கன்னு வச்சுக்கோங்களேன் அது கண்ணு காது மூக்கெல்லாம் வச்சு கட்டி இவங்க பழி வாங்கப்படுவார்கள். இது வந்து பொதுவாவே மிதுனத்துக்கு நடந்துகிட்டு இருக்கு. அதுல இப்போ பத்தாம் இடத்துக்கு வந்திருக்கறதுனால பல பேருக்கு வந்து வேலை பறி போவதற்கு உண்டான வாய்ப்புகள் இருக்கிறது. வேலை ரீதியான பிரச்சனைகளை சந்திக்கறதுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதுல இப்போ திருவாதரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிதுன ராசி திருவாதரையில பிறந்தவங்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன். சோ நட்சத்திர
6:51 அதிபதி ராகு இவ்வளவு நாள் 10ம் தேதி இடத்தில இருந்து இப்ப ஒன்பதாம் இடத்துக்கு போயிருக்கார். அப்ப ஒன்பதாம் இடத்துக்கு போகும் பொழுது அங்க தந்தையார் ஒன்பதாம் இடம் தந்தையார் ஒன்பதாம் இடம் பாக்கியம். பெண்களுக்கு வந்து புத்திரம் அப்ப குழந்தைகளால இங்க வந்து ஒரு சிலர் சிரமப்படுறத பார்க்கிறோம். பொதுவாவே மிதுன ராசிக்காரங்களுடைய வாரிசுகள் இவங்க சொல்றத கேடவே கேடாது. மிதுன ராசிக்காரங்களுடைய குழந்தைங்க இருக்காங்க இல்லைங்களா அவங்க வந்து இவங்க சொல்றதுக்கு நேர் ஆப்போசிட்ல தான் நடக்காங்க. அது கேக்குறாமா நடிக்கிறது வேற கேடறது வேற இவங்க வந்து கெடற மாதிரி நடிப்பாங்க பட் ஆனா கெடறதுங்கிறது வேற சோ இவங்க குழந்தைங்க வந்து நிறைய கேக்குற மாதிரி நடிப்பாங்களே தவிர கேடறதுங்கறது வேற அதனால இவங்க வந்து குழந்தைகளை ரொம்ப கவனமா பாத்துக்கணும் இந்த ஒன்ற வருஷத்துக்கு குழந்தைகள வந்து ரொம்ப ரொம்ப கவனமா அவங்க என்ன பண்றாங்க என்ன செய்ய போறாங்க அவங்க ஈரண்ட்ஸ் யாரு? அவங்க வந்து ஏதாவது தவறான பழக்கம்
7:36 வழக்கங்கள்ல போயிடா ஒரு 17 18 வயசுல குழந்தை வயத்திருப்பவர்கள் பிளஸ்2 போறவங்க காலேஜ் போறவங்க பையன் யாரு கூட பழகுறான்? பொண்ணு யார் கூட பேசுது அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் கண்காணிக்கிறது ரொம்ப நல்ல விஷயம். ஏன்னா கண் கெட்ட பிறகு நீங்க சூரிய நமஸ்காரம் பண்ணி ஒன்றும் செய்வது இல்லை. அப்ப வருமுன் காப்பதே நலம். என்னடா எடுத்த உடனே சாமி இப்படி இவ்வளோ நெகட்டிவவா சொல்லிட்டாரே எல்லாரும் அப்படி இப்படி இருக்கும் இருக்குன்னு சொன்னாங்களே அப்படின்னா ஏற்கனவே நீங்க அட்டி மேல அடி இடி மேல இட்டி விழுந்துட்டு இருக்கு சாமி கொஞ்சம் நஞ்சம்லாம் இல்ல போன ரண்டர வருஷம் பேசாத பேச்சுக்கல்லாம் நீங்க வாங்கி கட்டிட்டீங்க நீங்க அதை பத்தி பேசி இருக்கவே மாட்டீங்க பேசாத பேச்சுக்கல்லாம் வாங்கி கட்டுனது போன ரண்டர வருஷம் இப்ப எதும் பேசி திரும்பவும் அதை வாங்கிக்காதீங்கன்னுதான் நான் சொல்றேன் ஒருவேளை கிரகங்கள் நல்ல அமைப்புல இருக்குன்னு வச்சுக்கோங்களேன் இப்ப வந்து குரு யோகி அப்படின்னா ராசிக்குள்ள வரும்பொழுது யோகத்தை
8:22 செய்வார் யோகி எங்க இருந்தாலும் யோகத்தை செய்வார் இல்ல குருவே கரணநாதன் அப்படினால் நல்ல நன்மை செய்வர் ராகு யோகி இல்ல பத்திர கரணம் கரணநாதன் அப்படிங்கும்போது மூணாம் இடம் இளைய சகோதரம் மூணாம் இடம் முயற்சி வெற்றி கணவன் மனைவி இணை இதெல்லாம் வந்து ரொம்ப சிறப்பு பண்ணிருவார் அதேபோல ராகு யோகி இல்ல ராகு பாலவ கரணம் நாகவம் கரணம் அந்த மாதிரி ராகு வந்துட்டார்னா ஒன்பதாம் இடம் தந்தையார் அந்த மாதிரி தந்தையாருக்கு நன்மை செய்வார். இல்ல ஒருவேளை ராகு பிரச்சனையில் இருக்கார்னா தந்தையாருக்கு பிரச்சனை செய்வர் தந்தையார் உடல்நிலை பிரச்சனை செய்வது ஒரு சிலர் தந்தையாரை இழந்து விடுவது அந்த மாதிரியான சிக்கல்ல்லாம் அதுல வரும். அதனால அதெல்லாம் இல்லாம கொஞ்சம் பாத்துக்கங்க தந்தையார் சொத்துக்கள் பிரச்சனைக்கு வராது சம்பந்தமே இல்லாம யாராவது போய் கேஸ் போடுறது. ஏன்னா ராகு வந்து அங்க தன்னுடைய சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்துக்கு போறார். நீங்க திருவாதல பிறந்துருந்தீங்கன்னா
9:08 அங்க ராகு வந்து சதயத்துக்குள் போகிறார். சோ இத வந்து பாத்தீங்கன்னா மிதுன ராசிக்காரங்க பொதுவாகவே தன் கணவன் மனைவியோடு நிம்மதியாக வாழ்வது இல்லை. அவங்க வந்து கணவன் மனைவிக்கு இடையில நிறைய காட்ரவர்சிஸ் வந்து வருது. நாம் நினைத்தது சரி அப்படின்னு நினைக்கக்கூடிய ராசிகள்ல முதல் ராசியாக இதை வந்து நான் பார்க்கிறேன். அந்த எண்ணத்தை கொஞ்சம் நீங்க விட்டு கொடுக்கும் பொழுதுதான் உங்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நான் சொன்னது எல்லாமே சரியா இருக்காது நீங்க யார் சொன்னாலும் 100% ஒரு விஷயத்தை சரியாகவே சொல்லிற முடியாது. அதுல வந்து நீங்க 70% தான் அத சொல்ல முடியும். அத நான் சொன்னதுதான் சரின்னு அந்த இடத்துல நிக்காதீங்க. அது நிக்கறதுல மிதுனா வந்து நம்ம சொன்னது கரெக்ட் அதாவது இவங்களாம் ஒன்ன புரிஞ்சுகிட்டு அதுதான் சரின்னு நினைக்கிறது தப்பு. அவங்கல்லாம் முதல்ல அதுவா புரிஞ்சுக்கறது தப்பு முதல்ல இதுல சொல்ற மாதிரி கண்ணால் காண்பதும் பொய்
9:54 காதல் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் அப்படிங்கிற ரெஞ்சுக்கு இவங்க வந்துரணும். அது வந்து ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயமா நான் வந்து பார்க்கறேன். சனி பகவான் யோகியா இருக்காருன்னா பத்தாம் இடத்துக்கு வந்திருக்கார் பதவியை கொடுத்துருவார் புகழை கொடுத்துருவார். நீங்க வந்து பதவி பட்டம் புகழ் பேர் எல்லாமே கொடுத்துருவார். இப்ப பரிகம் நாம யோகத்துல பிறந்திருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன் உத்தரட்டாதி யோகாதிபதி நட்சத்திரம். இப்ப சனி வந்து உத்திரட்டாயலே போறாரு. அப்படி உத்திரடாயில சனி பகவான் போகும் பொழுது ராசிக்கு பத்து லக்னத்துக்கு பத்து பதவி பட்டம் புகழ் பேரு எல்லாமே அவர் கொடுத்துட்டு போயிடுவாரு. அதான் நம்ம சொல்றது என்னன்னா அவர் முதல் நல்லா இருக்காரா இல்லையாங்கறத பாருங்க அவ்வளோதான். நீங்க வந்து இப்ப நீங்க என்ன பாக்க வரீங்க வரும்பொழுது சரி சாமி சாப்பிடுவாரே அப்படின்னு சொல்லிட்டு ஒரு கேக் வாங்கிட்டு வரீங்க. 102 தமிழ் டிகிரி காய்ச்சல் படுத்துட்டு இருக்கேன். அந்த கேக்க வந்து எனக்கு நன்மை போயக்குமா? இல்ல சாப்பிடவே
10:39 முடியாது. சாப்பிடவே முடியாது இப்ப சாமி ஆபீஸ்ல இருக்காரு போறோமே அப்படின்னு நீங்க வந்து உங்க நட்புலதான் நீங்க வாங்கிட்டு வரீங்க ஆனா சாப்பிடுற கண்டிஷன்ல நான் இருக்கணும்ல நான் நல்லா இருக்கேனா இல்லையான்னு தெரிஞ்சுக்கறதுதான பெட்டர். நீங்க வாங்கிட்டு வந்துட்டு நான் கேக் வாங்கிட்டு போனேன் சாமி சாப்பிடவே இல்ல என் மேல சாமிக்கு வந்து ஒரு பாசமே இல்ல என் மேல அன்பு இருந்தா அவரு சாப்பிட்டுருப்பாருல அப்படின்னு நினைக்கிறது முதல்ல தப்பு இல்லையா? முதல்ல நான் சாப்பிடுற நிலைமையில இருக்கனா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்ல அத கிரகத்துக்கு அப்ளை பண்ணுங்க முதல்ல அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையில் கிரகம் இருக்கிறதா இல்லையா அத முதல்ல அங்க பாருங்க கிரகம் பிரச்சனை பண்ண வேண்டிய இடத்தில இருந்து நீங்க வந்து உ நன்மையே செய்யணும் அப்படின்னு நினைக்கிறது ரொம்ப தப்பு திருச்சி போறதுக்கு திருச்சி பஸ்ல தான் ஏறணும் கோயம்புத்தூர் பஸ் ஏறிட்டு திருச்சி போகலன்னு வருத்தப்படக்கூடாது. கோயம்புத்தூர் பஸ்ல ஏனது என்னோட தவறு. அத திருச்சு போன கண்ட சண்டைக்கு போறது வந்து எப்படி
11:25 சரியாக இருக்காதோ அந்த மாதிரி நாம் எங்கு பயணிக்க வேண்டும் அதை நோக்கி நம்ம இருக்கணும். யாரு வந்து இந்தாங்க இந்த வெற்றிய நீங்க வச்சுக்கோங்க இந்தாங்க 2026ல நீங்க வந்து எம்எல்ஏ ஆயிடுங்க. 2026ல இருந்தாங்க நீங்க மினிஸ்டர் ஆயிடுங்க. 2026 முதலமைச்சர் பதவி உங்களுக்காக கொடுக்கப்பட்டது. அப்படின்னு யாரும் கொடுக்க விலா மாட்டாங்க. எல்லாமே நாம் இங்கு எடுத்து கொள்வதுதான். நாம் வெற்றியை நோக்கி ஓடுவதுதான். அப்ப நீங்க வெற்றியை நோக்கி ஓடுனா மட்டும்தான் அது கிடைக்குமே தவிர யாரும் கொண்டு வந்து இருந்த இடத்துல இந்தாங்க சார் இந்த வீடியோ வந்து ஒரு அஞ்சு லட்சம் வியூஸ் போகும் 10 லட்சம் வியூஸ் போகும். உழைப்பு எதுவுமே நடக்காதுல்ல இப்ப காலையில எந்திருச்சு அஞு மணிக்கு நீங்க எந்திருச்சு குளிச்சு அங்க இருந்து வந்து நம்ம ஸ்டுடியோ புடிச்சு இதுக்கா ஒரு உழைப்பு போடுறோம்ல இதான மக்களுக்கு போய் சேருது. என்கிட்ட அறிவு இருக்கு என்கிட்ட திறமை இருக்கு அப்படி நீங்க உங்க வீட்லயும் நான் என் வீட்லயும் உடார்ந்து
12:10 இருந்தோம்னா மக்களுக்கு இது எப்படி போய் சேரும்? இது போய் சேராதுல்ல அப்ப அதற்கான உழைப்பை வந்து நம்ம போடணும். அந்த உழைப்பை நாம் சரியாக போடணும் அதான் விஷயமே அப்போ இப்ப நம்ம மிதுன ராசிக்காரர்களுக்கு நாம் சொல்வது அதாவது உங்களுக்கு உழைப்பை சரியான இடத்துக்கு போடுங்க சாமி இவங்களுக்கு இருக்கற மாதிரி எதிரி வேற எந்த ராசிக்காரருக்கும் நான் பாக்கல சாமி அது எதுக்குதான் அவள எதிர் இருக்காங்கண்ணே தெரியல ர சுத்தி ஒரு பயா கூட ஒரு நட்பு ரீதியாவே இருக்கறதுல்ல இவங்களை பத்தி தவறான ஒரு கண்ணோட்டம் இதெல்லாம் பந்தா பண்ணுது பாரு இதெல்லாம் அப்படி பேசுறாங்க இதெல்லாம் வந்து வாய கொடுத்ததுல்லாம் வாங்கி கட்டிக்கு அதாவது ரொம்ப கடுமையாக பேசுவது ரொம்ப வந்து ஒரு மாதிரி தூற்ற ற்றதலுக்கு உட்படுவதே மிதுன ராசிக்காரர்கள்தான் இவங்க ஏன் இப்படி இயற்கையங்கள பழி வாங்குதுன்ற வருத்தம்ல்லாம் எனக்கு ரொம்ப உண்டு சாமி மத்த ராசிக்காரர்களுக்கு
12:56 கூட ஒரு 50% 60% எதிரி இருந்தா இந்த மிதுனத்துக்கு 100க்கு 100% எதிரியாவே இருக்கான் சாமி அதை பாத்தீங்கன்னா இவங்களுக்கு அப்பா எதிரி, அம்மா எதிரி, மனைவி எதிரி இப்படி எல்லாம் எதிரிகளா மாறும் பொழுது அவன் எங்கதான் போறது? ஒரு பொண்ணுக்கு கணவன் அப்பா அம்மா, மாமியார், மாமனார் குழந்தனாரு நாத்தனார் அத்தனை பேரும் எதிரியாவே இருந்தா அந்த பொண்ணு எப்படி வாழுமா? ஆனா 100% எதிரியாவே இருக்காங்க. கூட இருந்து இவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறது யாராவது ஒருத்தர் தேடி பாத்தீங்கன்னா யாராவது ஒரு மனுஷன் இவங்க சரி ஓகே இவங்க நல்லா இருக்கட்டும். அப்படின்னு நினைக்கக்கூடிய யாராவது ஒருத்தர் இருப்பாங்க. அந்த ஒருத்தரையாவது புடிச்சுக்கிட்டு இவங்க வந்து வாழ்க்கையில மேல வந்துரணும். இவர்கள் வந்து அன்புக்காக இயங்கக்கூடியவர்கள் பாசத்துக்காக இயங்கக்கூடியவர்கள் ஏற்கனவே ரொம்ப இயங்கி இயங்கி அதை கிடைக்காம கடைசில இவங்களே
13:41 விரக்தியாய் இந்த உலகமே இப்படித்தான் அட போங்கடா அப்படின்னு விட்டுட்டு போற ரெஞ்சுக்கு சன்னியாசியம் போற ரெஞ்சுக்கு இருக்கறாங்க பட் இன்னும் அவங்களை காயப்படுத்தக்கூடிய அமைப்பிலேயே இந்த கிரக அமைப்புகள் எல்லாம் வந்திருக்கிறத நான் வந்து பார்க்கிறேன். அதனால நிறைய ஸ்ட்ரகில்ஸ் வந்து அடுத்த ஒன்ற வருஷம் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஸ்ட்ரகல்ஸ் எல்லாம் இல்லாம நீங்க உங்களை காப்பாற்றி கொள்வதுதான் இயற்கை. அதுக்கு வந்து நீங்க வந்து இறை வழிபாடு மேலும் கடவுள் தான் சாமி நம்மள காப்பாத்தணும். மேனுபேக்சரிங் எதுவோ அந்த கம்பெனில சர்வீஸ் கூட்டீங்கன்னாதான் அது வந்து சரியா வரும். நீங்க வந்து இப்ப ஒரு BMW வாங்குறீங்க. பிஎம்டபிள்யூ வாங்குன உடனே அத என்ன பண்ணனும்? அது எ பிரச்சனைனா கொண்டு போய் BMW ஷோரூம்ல விட்டீங்கன்னா அவங்க அத சர்வீஸ் பண்ணி கொடுத்துருவாங்க இல்லையா இயற்கைங்கிற கம்பெனியில இறைவன் நம்மள மேனுஃபேக்சர் பண்ணிருக்காரு. அப்ப நீங்க வந்து உங்களுக்கு பிரச்சனைன்னு
14:27 வரும்போது நீங்க வந்து இந்த சக மனிதர்கள் எல்லாம் நம்பாம நேரா போய் இறைவன்ட்டயே போய் நின்னுட்டீங்கன்னா டிபால்ட் ரெடி ஆயிடும். அவ்வளவுதான் விஷயம். அப்போ உங்களுக்கு ஸ்ட்ரகிள் ஆயிடுச்சு அப்படின்னா உங்களை கொண்டு போய் உங்கள மேனுபேக்சர் பண்ண இடத்துல கொண்டு போய் விட்டுருங்க. அந்த இறைவன்ட்ட கொண்டு போய் விட்டுட்டீங்கன்னா அவர பாப்பாரு ஓ இன்ஜின்ல பிரச்சனையா இதுல பிரச்சனையா? ஏப்பா சனி பகவானே அத கொஞ்சம் என்னன்னு பாருப்பா நம்ம பயதா கொஞ்சம் பார்த்து என்ன கொஞ்சம் சரி பண்ணி விட்டுருங்கப்பா. இப்போ ஏன்னா இறைவனுக்கு கட்டுப்பட்டே கிரகங்கள் இயங்கும். அப்ப என்ன குருவே இப்படி பண்ணிட்டு இருக்கீங்க சரி கொஞ்சம் இத பார்த்து ரெடி பண்ணி விட்டுருங்க அது எங்க போய் நிக்கணும் அதான் பிரச்சனை இப்போ எனக்கு வந்து ஹார்ட்ல பிராப்ளம் நான் வந்து நரம்பு டாக்டர்ட்ட போய் என்ன பண்ண போறேன் ஒரு நியூமரலாசிஸ்ட போகும்போது நரம்பு பிராப்ளமா இருந்தா நான் வந்து அவிட்ட போலாம். இப்ப எனக்கு கண்ணுல பிராப்ளம் நான் போய் ஒரு எலும்பு டாக்டர்ட்ட
15:12 போய் டாக்டர் எனக்கு கண்ணுல கொஞ்சம் பிரச்சனை பாருங்கன்னா ஏங்க நான் எலும்பு டாக்டர்ங்க அப்படின்பாரு. எனக்கு எலும்பு பிரச்சனை நான் போரு கண்டாக்டர்ட்ட போய் டாக்டர் இந்த கால்ல இந்த முட்டி நரம் எலும்பு மட்டும் வலிக்குதே டாக்டர்னா எங்க காமெடி பண்றீங்க நான் கண்டாக்டர்ங்க அந்த மாதிரி நீங்க வந்து என்ன பிரச்சனையோ அந்த கோயிலுக்கு போணும். நீங்க இப்ப பல பேர் பண்ற தப்பு என்ன தெரியுங்களா உங்களுக்கு வந்து மூட்டுல பிரச்சனை ஆனா ரெகுலரா நீங்க கண்டாக்டர் கிட்டயே போறீங்க. அவர் சொல்றாரு ஏய் நான் உனக்கு டாக்டர் இல்லப்பா சொன்னா புரிஞ்சுக்கயா அப்படின்னு அவர் சொல்றாரு. இல்லங்க நீங்களும் டாக்டர் தானங்க பொதுவா ஏதாவ ஒன்னு மெடிசின குடுங்க நம்ம வந்து பாத்து சாப்பிட்டுருவோம். நான் வந்து கிருத்த கிருத்தக்கு பழனி போறேங்க. நான் வந்து தவறாம பழனி போடுவாங்க. ஆனா நான் கஷ்டத்துலயே இருக்கறேன். இவங்க போக வேண்டிய கோயில் அதுவா பழனி போறது தப்புன்னு நான் சொல்ல வரல. ஆனா இவங்க பார்க்க வேண்டிய கோவில் போக வேண்டிய
15:58 கோயில் வேறையா இருக்கும். ஆனா பழனி எதுக்கு போகணுமோ அதை சார்ட்வுட் பண்ணிட்டு இருக்கும் இவங்க வாழ்க்கையில. ஒரு சிலர் வந்து ஒரு சில கோயில் ரெகுலரா வச்சிருப்பாங்க. ரெகுலரா அந்த கோயிலுக்கு போயிட்டு இருப்பாங்க. ஆனா அனைத்தும் ஒரே கோவில் சரி செய்யும் அப்படிங்கறது கிடையாதோ. ஒரு சிலார் மாசம் மாசம் திருப்பதி போறவங்கல்லாம் இருக்காங்க. போய்ட்டு வந்து நான் கஷ்டத்துலயும் இருக்கறேங்க அப்படின்னா அப்ப உங்களுக்கு பொருளாதாரம் ரீதியாக பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது எந்த கிரகம்னு பார்த்து அதுக்குண்டான கோயிலுக்கு போறதுதான் புத்திசாலித்தனமே தவிர இங்க வந்து பல பேர் வந்து கால்வலிக்கு கண்டாக்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலதான் கால்வலி சரியாக மாட்டேங்குது. அப்புறம் டாக்டர குறை சொல்ல வேண்டியது. இந்த டாக்டர் கிட்ட நான் ஆறு வருஷமா கிளைண்டா இருக்கறேன். ஆனா இதுவரைக்கும் என் முட்டி வலி சரியாகலன்னா அவருதான் முட்டி டாக்டரே இல்லையே நீங்க ஏன் போய் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப போய் அவர போய் டென்ஷன் உங்களுக்கு பண்றீங்க கண்ணுல பிரச்சனை அந்த டாக்டர போய் பாருங்க
16:43 அந்த மாதிரிதான் இறைவனும் நமக்கு வந்து தமிழகத்துல பல கோயில்கள் கட்டி இருக்காங்க தமிழ்நாடு மாதிரி ஒரு பொக்கிஷ பூமியில பிறந்ததுக்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு பொக்கிஷ பூமி இது வந்து வேற எங்கயும் கிடையாது. நீங்க இப்ப மலேசியால இருக்கறவங்களுக்கு நம்ம இங்கதான் கோயில் கொடுக்கறோம். தமிழகத்தில் மட்டும்தான் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொறு உபகிரகத்துக்கும் கோயல் கட்டி வச்சிருக்காங்க. இது வேற எங்கயுமே கிடையாதோ. தமிழ்நாட்டில 18 சித்தர்கள் இந்த சித்தர்கள் உருவான பூமி இது. சித்தர்கள் ஞானிகள் யோகிகள் மகான்கள் அவதரித்த ஒரு புண்ணிய பூமி இந்த தமிழகம். இதில் நாம் பிறந்திருப்பதே ஒரு மிகப்பெரிய புண்ணியம். நாம் பிறவி எத்தனை பிறவிகள் எடுத்தோமோ அத்தனை பிறவியோடைய துன்பங்களையும் தீர்ப்பதற்காகத்தான் நாம் தமிழகத்திலேயே பிறந்திருக்கிறோம். அதாவது பிராக்டிகலா இவங்க சந்திக்கக்கூடிய பிரச்சனைதான் நம்ம
17:28 சொல்றோம். இத வந்து நீங்க ஆக ஓகோன்னு வருவீங்க சூப்பரா வந்துருவீங்க ஆடி போய் ஆவணி வந்தா டாப்ல வந்துருவீங்க அப்படின்னு நான் சொன்னதுக்கு அப்புறம் அடுத்த வருஷம் திரும்ப இதே பேசணும்ல்ல அப்போ எங்க போன வருஷம் நீங்க என்ன சொன்னீங்க ஆகா ஓகோன்னு இருப்பீங்கன்னு சொல்லி நடக்கவே இல்லையே அப்படின்னு கீழ யாரும் நம்மகிட்ட கேள்வி கேட்க கூடாது. அதனால நாம் இருப்பதை இருப்பதாகவே சொல்கிறோம். அதனால ஏற்கனவே பிரச்சனையை சந்தித்துக் காணப்படும் பல மிதுன ராசிக்காரர்கள் இன்னும் அடுத்த ஒன்னரை ஆண்டுகளுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகளைதான் சந்திக்க போகிறார்கள். ஏன்னா பர்சன்டேஜ் வந்து பிரச்சனை சந்திக்கிற மாதிரிதான் அதிகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் உங்கள் கோயில்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நீங்க மகிழ்ச்சியாக வாழுங்கள் உங்களுக்கு சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். எந்த இடத்திலயும் தேவையில்லாமல் பேசி அது உண்மையா கூட இருக்கும். ஆனா நீங்க
18:14 போய் பேசி அது உங்களுக்கே பிரச்சனையாக மாற்றி கொள்ளாதீர்கள். பேசும் பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். உங்களுக்கு வந்து உழைப்பில் மன்னர்கள் 24 ம.நே. ஹவர்ஸ் வேலை செய்ய சொன்னீங்கன்னா 24 மணி நேரம் வேலை செய்வாங்க. வேலை செஞ்சுகிட்டே இருப்பாங்க. எல்லாம் செஞ்சு கெட்ட பேர் எடுக்கறதுல முதல் நபர்களே இந்த மிதுனாசிக்காரங்கதான். அதாவது வேலை செய்றாம நடிக்கிறது வேற வேலை செய்றது வேற இவங்கல்லாம் வேலையை செய்யக்கூடியவர்கள் இறங்கி செய்வாங்க. நீங்க என்ன சொன்னாலும் அத இறங்கி செய்யக்கூடிய ஒரு ராசி லக்னம்னா அது மிதுனம்தான். இறங்கிரும் கீழ வரைக்கும். டன் டெப்த் வரைக்கும் கீழ இறங்கி தூறு வாடுறது இவங்கதான். ஆனா என்ன தெரியுங்களா எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் யாரோ பேர் வாங்கிட்டு போயிடுவாங்க. இவர்கள் 10த்தோடு 11ஆக நின்று கொண்டிருக்கிறார்கள். அதனால உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் மாற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தான் வெற்றியை நோக்கி ஓட வேண்டும். யாரும் கொண்டு வந்து
18:59 உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அதனால இறைவனை நீங்களே வணங்கி உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள் உங்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும். சாமி இவங்களுக்கான இறைவன் நீங்க சொல்லிட்டீங்கன்னா வழிபாடு சொல்லிட்டீங்கன்னா அவங்க மிதுன ராசிகள் பண்ணிருவாங்க. மிதுன ராசிக்காரர்கள் இப்ப ராசியில குரு வந்திருப்பதால இன்மையிலும் நன்மை தருபவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்துல இன்மையிலும் நன்மை தருபவர்ன்னு ஒரு கோயில் இருக்கு. அந்த கோயிலுக்கு போயிட்டு வந்தா இவர்கள் வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். இவங்களுக்கு மூணாம் இடத்துல கேது வந்திருப்பதற்கும் ஒன்பதாம் இடத்துல ராகு வந்திருப்பதற்கும் நீலியம்மன் செல்லியம்மன் கோவிலுக்கு இவங்க போகணும். இது வந்து நம்ம திருச்சி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரி பக்கத்துல இந்த கோயில் இருக்கிறது. மத்தியானம் 12 மணி வரைக்கும்தான் அந்த கோயில் இருக்கும்னு நினைக்கிறேன். அம்பாளுக்கு வந்து சிவப்பு கலர்ல ஒரு புடவை பச்சை கலர்ல ஒரு புடவை எடுத்து கொண்டு போய் நீலியம்மன் செல்லியம்மனுக்கு
19:44 கொண்டு போய் இவங்க வந்து வச்சு அங்க வந்து சுவாமிக்கு மாலை அபிஷேகம் பொருட்கள் நெய்வேத்திய பொருட்கள் எல்லாம் வாங்கி கொண்டே கொடுத்து ஒரு அபிஷேகம் செய்து வழிபட்டு விட்டு வருவது மிக மிக சிறப்பான விஷயம். பத்தாம் இடத்தில சனி பகவான் வந்திருப்பதால சன்னியாசிகளுக்கு உணவளிக்க வேண்டும். 10 சன்னியாசிகள் கோயில்ல வந்து திருநீர் தரித்து திருவோடு வைத்திருக்கிறார்கள் 10 சன்னியாசிகளுக்கு உணவு உடை எடுத்து கொடுப்பது அதேபோல உடல் ஊடமுற்றவர்களுக்கு மாற்று திறநாளிகளுக்கு இவர்களால் செய்ய முடிந்த உதவிகளை இவர்கள் செய்ய வேண்டும். அதுல வந்து இந்த வீல் சேர் வாங்கி கொடுக்கறது ஏதாவது ஒரு ஸ்டிக் வாங்கி கொடுக்கறது அந்த மாதிரி அதேபோல இந்த அரசு மருத்துவமனைகள் அல்லது பொது இடங்களுக்கு இந்த களிப்பிடங்கள் கழுவுவதற்கு தேவையான பொருட்களை இவங்க வாங்கி கொடுக்கலாம். அந்த மாதிரியான பொருட்கள் இவங்க வந்து அரசு
20:29 மருத்துவமனை அல்லது வெளியிடை மருத்துவமனைகள் அல்ல வேற ஏதாவது பொது இடங்களுக்கு அந்த மாதிரி வாங்கி கொடுப்பது. தூய்மை காவலர்கள் இருக்காங்க இல்லைங்களா அவங்களுக்கு வந்து உணவு உடை அந்த மாதிரி கொடுக்கறதெல்லாம் மிகப்பெரிய ஒரு மாற்றத்துக்கு கொண்டு வருோம். நீங்கள் யாரை குருவாக வணங்குகிறீர்களோ அவர்களுக்கு உங்களால் முடிந்த பணிவடையை செய்யும் பொழுது உங்கள் வாழ்க்கை மிகப்பெரிய அளவில் மாறும். ந்த நன்றிகள் சாமி சுகமே சொல்றேன். அனைத்தும் மகிழ்ச்சியோடு இந்த பிரச்சனைக எல்லாம் சால்வ் பண்ணி ரொம்ப சந்தோஷமா வாழுங்க. இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் நன்றி வணக்கம் சுகமே சொல்க