0:02 சார் மிதுனம் சனி வக்கர பயிற்சி எப்படி இருக்க போது >> 138 நாள் கழிச்சு மிதுன ராசி மிகப்பெரிய ஜாக்பாட் காத்துட்டு இருக்கு சார் 138 நாள்ல நீங்க ஏதாவது இழந்துவிட்டால் நீங்கள் கவலை கொள்ளக்கூடாது 139வது நாள் உங்களுடைய வெற்றி பாதை தொடக்கம் என்பதுதான் நம்ம இப்ப மிதுனத்தை பத்தி பேச போறோம் >> அருமை அருமை அருமை >> கண்டிப்பா உங்களை விட்டு ஒரு பொருள் தொலைந்தால் தான் உங்களுக்கு யோகம் சனி தான் நின்ற இடத்தில் 12 ஆம் இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் பொழுது ஒன்பதாம் இடம் வேலை செய்து தந்தைக்கும் உங்களுக்கும் மனக்கசப்பு வரலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை வேணும். >> நீங்க சொல்றதுல்லாம் ரைட் சார் நாங்க இழந்த பொருளா ஏத்துக்கறோம். எங்களுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க. >> சார் சனிக்கேதுக்கு பிச்சை எடுப்பதை தவிர
0:48 வேற சிறந்த ஒரு பரிகாரம். ஏன்னா ஏன் பிச்சை எடுக்க சொல்றேன்னா >> சுகமே சொல்லுங்க சார். >> சுகமே சொல்லுங்க சார். சார் மிதுனம் சனி வக்கர பயிற்சி எப்படி இருக்க போகுது சார் >> மிதுனம் பத்தாம் இடத்தில சனி வக்கிரமாறார் >> அது 138 நாள் >> அவர் வக்கரமா யாருன்னு கேட்டா எட்டு ஒன்பதுக்குரியவன் >> ஆமா >> அஷ்டமாதிபதி ஒன்பதுக்குரியவன் வக்கரமார் வக்ரமான கிரகம் என்ன பண்ணும்னா ரிவர்ஸ்ல தன் பார்வையை பார்க்கும் அதாவது தன்னுடைய 12ஆம் வீட்டில் தன் ஆதிக்கத்தை செலுத்தும்னு நம்ம சொல்றோம். ஒரு நல்ல ஒரு ஜோதிடருக்கு என்ன அழகு நல்ல ஒரு வாஸ்து நிபுனருக்கு என்ன அழகுன்னா எப்பவுமே இந்த சகுணம் நிமிர்த்தங்களை அதிகமாக கவனிப்பது >> 100% சார் 100% உண்மை
1:33 >> அதுக்கு அப்புறம்தான் நம்ம சாட்டு கணக்குல்லாம் முதல்ல நம்மளுடைய காதில் கேட்கக்கூடிய விஷயம் கண்ணால் பார்க்கக்கூடிய விஷயத்துக்கு தான் பலன் ஜாஸ்தி நம்ம ஒரு பூ கடைக்கு போறோம். ஒரு பொண்ணு வீடு பார்க்க போறோம். ம்மா ஒரு அஞ்சு மணம் பூதாமா அந்த அம்மா என்ன பண்ணுவாங்கன்னா பூ அளந்துகிட்டே அவங்க வீட்ல இருக்கக்கூடிய பக்கத்துல அவங்க வீட்டுக்கார கிட்டயோ பையன் கிட்டயோ பேசிட்டு இருப்பாங்க பாருங்க அது சாதாரண பேச்ச அல்ல அந்த இடத்திலே நீ பெண் எடுத்தால் உன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இறைவன் இங்கே சொல்லிடுவான் >> இது ஒன்னும் சரி வர மாதிரி தெரியல அப்படின்னு அழந்து பேசுவாங்க >> அப்பவே நம்ம முடிவு பண்ணனும் அந்த இடம் சரி வராது ஒரு ஒரு விஷயத்தையும் நுணுக்கமாக நாம் கவனிப்பது தான் ஒரு ஜோதிடருடைய அழகு ஏன்னா நம்ம மிதுனன் பேசுறதுக்கு முன்னாடியே காணாத போன பொருளை பத்தி நிறைய பேசிட்டோம்
2:19 >> இல்ல பழைய காலத்துல ஜோதிடர்கள் பார்க்க போற கூட சில பேருக்கு ஜோதிடம் சொல்றத கொஞ்சம் தள்ளி வைப்பாங்க சார் தலைய சொழிஞ்சா சொல்ல மாட்டாங்க இப்படி ஒரு மாதிரி இருந்தா அந்த போஸ்டர் பார்த்தனே இல்லப்பா ரெண்டு நாள் கழிச்சுவா நாலு நாள் கழிச்சு வாங்க உட்கார்ந்துருக்க போஸ்டர் வச்சே சொல்லி >> சொல்லிடுவாங்க சில பேர்ல்லாம் ஒரு ஆறு மாசம் கழிச்சு அது பாருங்க ஆறு மாசத்துல ஆளே இறந்துருப்பான் அந்த மாதிரி நடந்துருக்கு >> ஆமா சாமி ஜாதகமே பார்க்க மாட்டாங்க உள்ள என்டர் ஆகி அவங்க பாடி போஸ்டர் அவங்களுடைய லாங்குவேஜ் என்ன கேட்டாலும் இந்த ரெண்டு நாள் கழிச்சு வாங்க ஒரு ஒரு நாளா கழிச்சு வாங்குன்னு சொல்லிட்டு திருப்பி அந்த போஸ்டர் வந்தா மட்டும் தான் பாப்பாங்க. >> சார் நான் இப்ப போன வாரம் ஒருத்தருக்கு ஜாதகம் பா்கறேன். பாக்குற ரெண்டு பேர் அமைதியா உட்காந்துருக்காங்க. கூட கூட்ட்டு வந்தவர் காலாட்டிக்கிட்டே இருக்காரு. கண்டினியூஸ காலாட்டுறாரு. >> கண்டினியூஸ காலாட்டுறாரு. அப்போ கண்டினியூஸ காலாட்டும் போதே நாங்க எடுத்துக்கிட்டேன் வந்து அவர் வீட்ல வந்து வடமேற்கு பிரச்சனை இருக்குன்னு நான் கிளியரா கண்டுபிடிச்சிட்டேன். இப்போ நம்ம மிதனம்னு பேசுறதுக்கு முன்னாடி ஒரு சின்ன
3:06 ஒரு டீ பிரேக்ல நடந்த சம்பவங்கள் நிறைய பேசும்போது காணாத போன பொருள் பேசுறோம். அப்பதான் நான் யோசிக்கிறேன் எதுக்கு நம்ம மேஷம் முடிச்சோம் ரிஷபம் முடிச்சோம் மிதுனம் வரும்போது ஒரு காணாத போன பொருள்னு வரும்போதே சனியை பத்தி பேசும்போது சனி சம்பந்தப்பட்டது எல்லாமே வந்துருச்சு. ஏன்னா அதுதான் டிராவல் ஆகுது நம்ம கூட அப்போ காணாத போன பொருள் காணாத போன பொருள்ு ஒருத்தர் பேசினா பரவால்ல ரெண்டு பேர் பேசுறாங்க அப்போ இந்த மிதுனத்துக்கும் காணாத போனதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு இந்த இயற்கை நம்முக்கு சொல்லுது அப்படி சொல்லும்போது இது எப்படி கனெக்ட் பண்றதுன்னு பார்த்தா ஒரு வக்கரமான கிரகம் தன் பார்வையை பின்னோக்கி பார்க்கும் சில நூல் சொல்லுது குருவுக்கு எப்படிஐந்துஏழு ஒன்பது பார்வையோ அது வக்கரமான குருக்கு பின்னாடிஐந்துஏழு ஒன்பது பார்வை அப்படின்னு சொல்லும் அதே மாதிரி வக்கரமான சனி தன் 12ஆம் வீட்டில் ஆதிக்கம்
3:51 செலுத்தினாலும் தனக்குடிய மூணு ஏழு ப ஆகிய பார்வையால் தன்னுடைய ராசியே பத்தாம் பார்வைய பார்க்க போகுது ரிவர்ஸ்ல >> தன்னுடைய மூணாம் பார்வைய எட்டாம் இடத்தை பார்க்கும் தன்னுடைய மீனத்திலிருந்து ரிவர்ஸ்ல தன்னுடைய மூணாம் பார்வையா மகரத்தை பார்க்கும் அது ராசிக்கு எட்டாம் இடமாகும் >> தன்னுடைய ஏழாம் பார்வையாக ராசிநுக்கு நாலாம் இடத்தை பா்கம் இததான் யோசிச்சேன் காணாத பொருள பேசுறமே பேசுறமே அப்ப மிதுன ராசிக்கு வக்கர சனி நாலாம் இடத்தை பார்க்கிறது >> அப்போ அந்த வீடு சனி வந்து பா காணாத போவது திருடு போவது அனைத்துமே நம்ம பேசுறோமே இந்த சகுணம் இது நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் அடடா மிதுன ராசி அன்பர்களே எந்த இடத்திலே நீங்க தோக்குறீங்களோ அந்த
4:37 இடத்தில்தான் வெற்றிக்கு உண்டான ஸ்டார்டிங் பாயிண்ட் ஆரம்பம் அதனால இந்த 138 நாள்ல நீங்க ஏதாவது இழந்துவிட்டால் நீங்கள் கவலை கொள்ள கூடாது 139வது நாள் உங்களுடைய வெற்றி பாதை தொடக்கம் என்பதுதான் நம்ம இப்ப மிதுனத்தை பத்தி பேச போறோம் >> அருமை அருமை அருமை சார் ஒரு நிமித்தத்தை வச்சுத எடுத்தீங்க பாருங்க >> ஆமா நம்ம 99% நிமித்தத்தையும் சகுணத்தையும் ரொம்ப அதிகமாஃபாலோ பண்ண ஆரம்பிச்சட்டோம் >> சூப்பர் சூப்பர் >> ஏன்னா இறைவன் வந்து ஏதோ ஒரு விஷயத்தை நம்மள சுத்தி சொல்லிக்கிட்டே இருக்காரு >> பிரபஞ்சமும் அதான் சார் உணர்த்தும் அந்த இயற்கை நம்ம சொல்லக்கூடிய விஷயத்தை கூர்ந்து கவனிச்சா நம்ம பொழைச்சுக்கலாம் சார் >> சார் நம்ம போன் பேசுறோம் ஒருத்தர் கிட்ட கடன் கே்கறோம் சார் ஒரு 10 லட்சம் பணம் வேணும் அர்ஜெண்டா அப்படின்னா எதிர் வீட்ுல ஒருத்தர் பால்கனில பேசிட்டு இருக்காரு
5:23 என்னைக்கா இருந்தாலும் உனக்கு ஒரு நாள் இருக்குல அவங்க வைப் வந்து தடுக்குறாங்க வேணாம் பேசாதீங்கன்னா அவங்க என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் உனக்கு இருக்குடா நம்ம ஒருத்தர் கிட்ட ஹெல்ப்பு கேக்குறோம். சார் அந்த மாதிரி இடத்துல பணம் வாங்கிட்டோம்ு வச்சுக்கங்களே என்னைக்கு இருந்தாலும் நம்மள ஒரு நாள் அவன் வச்சு செஞ்சிருவான் பணம் கொடுத்து இந்த இயற்கை சுத்தி நம்ம அப்படியே 24 மணி நேரமும் சில விஷயத்தை சொல்லுது அதை கவனித்தால் மாபெரும் வெற்றி சார் >> ஏன்னா காணாத போன பொருள் என்று ஜெனரலா பேசிட்டு இருக்க ஒரு விஷயம் ஏன் மிதுன ராசி வரும்போது வரணும் கடகம் வரும்போது வரலாமே >> சார் வேற எந்த ராசிக்குமே நாலாம் இடத்தை வக்கிர சனி அவ்வளவு சீக்கிரம் பா்கறதுல்ல இதோட விட்டீங்கன்னா நம்ம துலாம் ராசிக்குதான் மகரம் வரும் ஆனா மிதுனம் வரும்போது கரெக்டா வந்து சீட்டிங் ஆகும்போது அப்ப நான் யோசிக்கிறேன்
6:08 கரெக்டா ஒன்பதாம் இடத்தை 12 ஆம் இடமா சனி தான் நின்ற இடத்திற்கு 12 ஆம் இடம் ராசிக்கு ஒன்பதாம் இடம் தன்னுடைய பாக்கியம் நாலாம் இடம் என்பது வீடு >> சனியோடைய தன் ரிவர்ஸ் மூணாம் பார்வை என்பது எட்டாம் இடம் >> எட்டுன்னா வெளிய போறது தொலைஞ்ு போறது மறைந்து போறது காணாமல் போறது நாலுன்னா வீடு ஒன்பதுனா பாக்கியம் உன்னுடைய பாக்கியத்தை நீ இந்த நேரத்தை இழப்பாய் >> ஒன்பது எட்டு நாலு சார் லக்னத்தையும் பார்கறார் தன்னுடைய வக்கர பெயர்வே பத்தாம் பரவ பார்கறார் >> அப்ப மிதுன ராசி நேயர்களே நீங்கள் இந்த காலகட்டத்தில ஒரு பொருள் காணாத போது நகை காணாத போது இல்ல ஒரு வண்டி காணாத போது ஒரு பர்ஸ் காணாத போது இல்ல ஒரு செல்போன் காணாத
6:54 போது சார் கையில போட்டு இந்த மோதிரம் கிளாஸ்ல பாத்ரூம்ல விழுந்து ஊந்துருச்சு இல்ல பேஸ் கழுவும் போது எங்க உருவிடுச்சு இதைெல்லாம் இறைவன்உங்க உங்களுக்கு பின்னால் வெற்றியை தருவதற்காக இப்பொழுது வாங்கிக் கொள்கிறான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். >> சூப்பர் சார் சூப்பர் சூப்பர் >> சார் இந்த மாதிரி சனி வக்கிர பெயிற்சி நல்லா இருக்கும்னாங்க இந்த மாதிரி நான் ஒரு ஒரு ரெண்டு சவர நகை வந்து பேங்க்ல எடுத்துட்டு போனேன் வழியில ஒருத்தன் அடிச்சிட்டா உனக்கு ப சவரம் கொடுக்கணும்னா அந்த ரெண்டு சவரத்தை எடுக்கணும் >> சார் ஒரு டேங்க தண்ணியில் பண்ணனும்னா அதுல இருக்கற தண்ணிய வெளியேத்தணும் >> பண்ண முடியும் >> மறுபடியும் பண்ண முடியும் அப்போ உங்க கிட்ட இருந்து வாங்குறாத கொடுக்கறதுக்காகதான் வாங்குற சரி இந்த இயற்கை செய்கின்ற ஒரு ஒரு வேலையிலும் பல சூட்சமங்கள் இருக்கு >> நிச்சயம் நிச்சயமா >> அப்ப மிதுன ராசி நேயர்கள் யாராக
7:39 இருந்தாலும் உங்களுக்கு சனி தான் நின்ற இடத்தில் 12 ஆம் இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் போது ஒன்பதாம் இடம் வேலை செய்து தந்தைக்கும் உங்களுக்கும் மனக்கசப்பு வரலாம் அதுல எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை அப்போ தந்தை கோச்சிிட்டு அண்ணன் வீட்ல போய் தங்குவாரு >> தந்தை கோச்சிட்டு போய் அண்ணன் வீட்ல தங்கிட்டாரு நம்ம பாவம் பண்ணிட்டோம் நம்ம மிகப்பெரிய தப்பு பண்ணிட்டோம் இது எல்லாமே நீங்க போட்டு குழப்பிக்கவே கூடாது. >> ஒரு 138 நாள்தான் >> 139வது நாள் உங்க வெற்றி உங்க தந்தையே வந்து உங்ககிட்ட என்ன பண்ண போற ஏன் சின்ன புள்ளைதான்டா எனக்கு கடவுள்ன்னு வாஞ்சிப்பாரு. >> சூப்பர் >> புரியுதுங்களா >> இல்லன்னா கூட அப்பா வேற இடத்துல இருந்தா கூட போன்ல பேசுறதா சண்டை ஆகி பேசாம இருப்பாங்க. >> ஆமா இப்ப நான் இந்தியாக்கு வரேன்பா அப்படின்னும் போது அப்பா நீ என்கிட்ட சொல்லிட்டா வர வரும் போதுா இந்த மாட்டி வட்டா நான் உனக்கு அக்கரம்ன்னு கேப்பாரு.
8:26 ஏதோ ஒரு ஈகோ கிளாஷா >> ஆமா ஈகோ கிளாஸ் வந்து >> அப்போ இந்த மிதுன ராசிக்கு எட்டாம் இடம் நிறைய வேலை செய்ய போகுது ஏன்னா காணாத போன பொருளை பத்தி நிறைய பேசிட்டோம் நம்ம >> அதுவும் தங்கத்தை பத்தி பேசிட்டோம். அப்போ போன பத்தி பேசுறோம். அப்போ இந்த எட்டாம் இடம் தன்னுடைய மூன்றாம் பார்வை வக்கிரம்னா ரிவர்ஸ்ல மூணாம் பார்வைய பார்க்கும்போது மகரத்தை பார்கறாரு. அதே சனி வந்து கன்னியை பார்கறார். >> மீனத்தில இருந்து கன்னி நேரா வக்கிரம் ஏழாவது பாத்த பா்கறாரு. எட்டும் வேலை செயுது இங்க பாத்தீங்கன்னா நாலாம் இடமே வேலை செய்யுது. ராசிக்கு நாலு ராசிக்கு எட்டு ரெண்டுமே வேலை செய்யுது நாலும் எட்டும் வேலை செயுது. அப்போ கண்டிப்பா உங்களை விட்டு ஒரு பொருள் தொலைந்தால் தான் உங்களுக்கு யோகம் அதுக்கு நீங்களா தொழிச்சிட கூடாது நான் போயிட்டு கடல்ல
9:11 போட்டு வந்து தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் இயற்கையாக ஒரு மாம்பழம் பழுத்தால் அது சுவை வேற நீங்க அறுத்து பழுக்க வச்சா அசை >> இயற்கை கொடுக்கறத அது இயற்கையாவே கொடுக்கணும். அதை செயற்கையா நீங்க மாத்தக்கூடாது. சார் ஒரு குழந்தை இயற்கையாக பிரசவம் ஆகறதுக்கும் நம்ம அறுத்து எடுக்கறதுக்கும் வித்தியாசம் >> ஆமா அதுவும் நேரம் குறிச்சு அறுத்த எடுக்கறதுல நிறைய வித்தியாசம் இருக்கு நினைச்சிட்டு இருக்காங்க மாறி >> சார் நேரம் குறிச்ச அறுத்த எடுத்த எவ்ளவு குழந்தைகள் இன்னைக்கு சிரமப்படுத்த பா்கறேன் >> சார் நீங்க 27 நட்சத்திரத்தில ஒரு பிளஸ் ஒரு மைனஸ் வச்சிருக்கான் இறைவன் >> சார் நம்மளே இவ்ள யோசிக்கிறோம் நம்ம எப்படி படைச்சவனுக்கு தெரியும் >> அப்போ நீ எங்க சுத்தி எங்க வந்தாலுமே ஒரு செக்க இறைவன் இருப்பான் அப்ப இயற்கையை என்னைக்குமே செயற்கையா மாத்த கூடாது இயற்கையா இருக்கக்கூடிய நீங்கள் இந்த
9:58 மிதுன ராசி நேயர்கள் யாராக இருந்தாலும் இப்ப பாருங்க வீட்ல வந்து நான் லோன் வாங்கிட்டேன் சார் கரெக்டா இந்த நாலு மாசம் என்னால இஎம்ஏ கட்ட முடியல ஏன்னா நாலு எட்டு வேலை செயுது. >> வீடு கைய விட்டு போயிடுமோன்னு பயப்படுறேன். வீடே கைய விட்டு போனாலும் நீங்க மிகப்பெரிய ஒரு பங்களால வசிக்கக்கூடிய அளவுக்கு உங்க இறைவன் அடுத்த ஸ்டேஜ்கக்கு கொண்டு போனும்னு உங்கள முடிவு பண்ணிட்டாருன்னா இந்த வீட்ல இருந்து வெளிய அனுச்சிருவேன். எப்பவுமே சார் நம்ம வாழ்க்கையில இன்னைக்கு நடக்கற சம்பவம் இன்னைக்கு நடக்குறதுடைய சம்பவத்தோடைய ரிசல்ட் ஆஃப்டர் 10 இயர்ஸ் கழிச்சு தெரியும் >> தெரியும் தெரியும் >> அன்னைக்கு மட்டும் நம்ம இந்த தப்ப பண்ணாம இருந்துருந்தோம் இன்னைக்கு நல்லா இருக்கு மேடம் சில பேர் இப்படி யோசிப்பான் அன்னைக்கு நம்ம அந்த தப்பு பண்ணல இன்னைக்கு நம்ம நல்லா இருக்கும் இப்படி யோசிப்பான் அதனால மிதுன ராசிக்கு வக்கிர சனி ஒன்பதாம் இடத்தில் தன்னுடைய 12ஆம்
10:44 பார்வையில செருத்தறதுனால முதல் விஷயம் தன்னுடைய பாக்கியம் என சொல்லக்கூடிய தந்தை தந்தைக்குடைய தந்தை வழி சொத்து இஷ்ட தெய்வமே இந்த காலத்தில் கை கொடுக்காது சார் இந்த காலத்துல இஷ்ட தெய்வமே என்ன பண்ணும் ஒருத்தர் சாய்பா இஷ்ட தெய்வமா இருப்பாரு வாரம் வாரம் போவார் டக்குனு இந்த 138 நாள் போக முடியாது >> டக்குனு இஷ்ட தெய்வத்து ஒருத்தர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அம்பல் கோவா டக்குனு இஷ்டத்துக்கு போக முடியாது போ >> இந்த 138 நாள் அந்த சோதனைல்லாம் வரும் >> சோதனை ஒன்பதாம் இடத்த வக்கரமாய் பா்கறார் இல்லையா வக்கரமானால இயல்புக்கு மாறானது இயல்பா ஒரு விஷயம் நடக்குறதுக்கும் அது மாறி நடக்குறதுதான் வித்தியாசம் >> அந்த சனி என்ன பண்றாரு மறுபடியும் மகரத்தையும் பா்கறாரு கன்னியும் பா்கறா ராசிநாதனுக்கு நாலு எட்டையும் பார்கறாரு நாலுன்னா வண்டி எட்டுன்னா காணால போறது. சார் நாலுன்னா வீடு எட்டுனா நைட்ட வீட்ட
11:29 விட்டு வெளிய போய் நைட் தங்குற மாதிரி நாலு மாசத்துக்கு ஷிப்ட்ட தூக்கி வேற டிரான்ஸ்பர் பண்ணி விட்டவாங்கப்பா அந்த இந்த பிரான்ச்ல ஆள் இல்லையா போய் அந்த பிரான்ச்ல பாருவாங்க >> இல்ல இந்த ப்ராஜெக்ட் வந்து நைட் ஷப் ப்ராஜெக்ட்ட கூட மாத்தி >> சரிப்பா இந்த ப்ராஜெக்ட் நைட்ல கொஞ்சம் ஆள் கம்மியா இருக்கு நீங்க சொல்ற மாதிரி >> ஆமா நைட் ப்ராஜெக்ட் >> நைட்ல பாரு இந்த பல்ல கடிச்சிக்கிட்டு இது ஒரு 138 நாளைக்கு மட்டும்தான் அப்படின்னு பல்ல கடிச்சிட்டு செஞ்சீங்கன்னா 139வது நாள் அதுக்குண்டான கூலி உண்டு சார் மிதுன ராசிக்கு மட்டும் இல்ல சார் மிதுனராசி ஒருத்தர் இருக்கான்னா அவரு வீட்ல கூடது நடக்கலாம். இழந்தது எண்ணி வருத்தப்பட கூடாதுன்றீங்க >> வருத்தப்படக்கூடாது இழப்பதுவே பெறுவதற்காகதான் பெறுவதற்காகதான் நீங்க இழக்குறீங்க >> அத முதல்ல புரிஞ்சுக்கணும் ஒரு சார் ஒரு ஒரு தாரக மந்திரம் என்னன்னா நாம் ஒரு விஷயத்தை பெறும் போதெல்லாம் பயப்படனும் சார் >> ஒரு விஷயத்தை இழக்கும் போதெல்லாம்
12:15 சந்தோஷப்படணும் ஏன்னா இந்த இயற்கை என்ன பண்ணனும்னா எது நம்மளுக்கு கொடுக்குதோ அதைவிட இரண்டு மடங்கு அத எடுத்துக்கும் >> இந்த உண்மை நம்மளுக்கு தெரிஞ்சுச்சுன்னா நம்மளுக்கு பெறணும்ன்ற எண்ணமே போயிடும். நம்ம ஒரு விஷயத்தை இழக்குறோம்னா அதுக்கு ஈக்குவலா ஒரு விஷயத்தை பெற போறோம்னு அர்த்தம். ஒரு விஷயத்தை நாம் பெறுகிறோம் என்றால் அதுக்கு ஈக்குவலா ஒன்னத்தை இழக்க வேண்டும். அதனாலதான் வெற்றி அடைந்தவர்களுடைய ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலயும் போய் பாருங்க ஒரு மிகப்பெரிய இழப்பு இருக்கும். >> இருக்கும் இருக்கும் இருக்கும். பல்லாயிரம் பேருடைய ஹிஸ்டரிய பார்த்திருக்கேன். பெரிய லெவல்ல பிசினஸ்ல ஜெயிச்சவங்க சினிமால ஜெயிச்சவங்க இண்டஸ்ட்ரில ஜெயிச்சவங்கல்லாம் அவங்க வீட்டில் ஒரு இளம் வாலிபரோ இளம் பெண்ணோ இழப்பதியோ இல்ல திருமண வாழ்க்கை டிஸ்டர்ப் ஆகுவதையோ நாம் அடித்து சொல்ல முடியும் என்னால் எத்தனை ஃபேமிலி இருந்தாலும் நம்மளால காட்ட முடியும். இல்லாம யாருமே ஜெயிக்க முடியாது. ஒரு இயற்கை ஒரு டிஸ்டர்ப் உண்டு பண்ணுது அதுக்கு ஈக்குவலா
13:01 ஒரு பிரஸ் கொடுக்குது. >> இதான் உண்மை. அப்போ மிதுன ராசி யாரா இருந்தாலும் சரி நாலு எட்டு வீட்டை விட்டு வெளிய போற சிச்சுவேஷன் கிரியேட் ஆகுது. வெளிநாடு போற வாய்ப்பு கிரியேட் ஆகும். நாலு எட்டு தாய்க்கு உடல்நிலை தந்தை கூட மகனுக்கு கசப்பு சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்துல சிக்கல்கள். இல்ல சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்துல சிக்கல் தீர்து உங்கள உங்களுக்கு வந்து கம்மியான சொத்து ஷேர் தராங்க. இன்னொருத்தர் அதிகமா எடுத்துக்கறாரு. உங்களுக்கும் உங்க சித்தப்பாக்கும் சொத்து ஷேரிங் வருது. ஒரு 20 சென்ட் சித்தப்பா 15 சென்ட் எடுத்துக்கிட்டாரு. உங்களுக்கு அஞ்சு சென்ட் தரா சந்தோஷமா வாங்கிக்கங்க. உனக்கு 15 கிரவுண்ட் சென்னையில கிடைக்கும். சார் இதெல்லாம் நடந்த உண்மைகள். என்னுடைய ஸ்டுூடெண்ட் ஒருத்தவரு கேனடால அவர் சொல்றாரு நான் சொன்னேன் எப்பெல்லாம் நீங்க இடத்தை வேணான்னு விட்டு இன்னொருத்தங்களுக்கு எழுதி கொடுக்கறீங்களே உங்களுக்கு இடம் அமைப்ப சொன்னாரு சார்
13:47 நான் வேணான்னு எழுதி கொடுக்கறேன். இந்தியால எழுதி கொடுக்கறேன். கனடால ரெண்டு கிரவுண்ட் இடம் வாங்கனும் சார்ன்னா எல்லா ஸ்டுூடென்ட் மத்தியிலயும் அவர் அந்த உண்மையான ஸ்டேட்மெண்ட் சொன்னார் அதனால இந்த காலகட்டத்தில் நீங்கள் இழப்பது அனைத்துமே நீங்கள் பெறுவதற்காக மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ளணும் >> அருமை அருமை சார் அருமை >> அதனால இழந்ததை நினைத்து கவலைப்படக்கூடாது பெறப்போகும் நாள் 139வது நாளில்ிருந்து தொடக்கம் >> அந்த நாளை நோக்கி நீங்கள் பயணப்படுங்கள் >> உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை வேணும் >> ஆமா நாலாம் வக்கரசனி நாலாம் இடத்தை பார்கறாரு. உன்னு உணவுல ஆயில் சம்பந்தப்பட்ட விஷயத்துல கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா மட்டும் போதுமானது. >> இந்த ஃப்ரைட் ரைஸ் சாப்பிடுறேன் அதை சாப்பிடுறேன் கடையில சாப்பிடுற ஜங்க் ஃபுட் சாப்பிடுறேன் சாப்பிடுறது கொஞ்சம் குறைச்சுக்கலாம். >> குறைஞ்சு குறைச்சுக்கலாம் கொஞ்சம் இந்த
14:32 நாலு மாசம் சார் இந்த மிதுன ராசிக்காரங்க நிச்சயமா இந்த 138 நாள்ல நிறைய பேர் வீட்ல புதுசா கட்டில் வாங்கும்போது பெட் மாத்துவதெல்லாம் நடக்கும் சார். >> ஓ அப்படியா >> நடக்கும். நாலாம் இடத்தை வக்கரசனி பார்கறாருல்ல >> கண்டிப்பா நாலாம் இடம் சார்ந்த விஷயங்கள்ல நிச்சயமா அந்த பெட் மாறும். நிறைய பேர் நினைச்சுப்பாங்க 12 ஆம் இடம் 12 ஆம் இடம் நாலாம் இடம் மெயினா வேலை செய்யும். >> ஒருத்தங்க நாலாம் இடம் அந்த பெட்டக்கும் நாளுக்கும் சம்பந்தம் உண்டு. >> அதனால இந்த வக்ர சனி நாலாம் இடத்தை பாந்த பெட் மாறும். இல்லன்னா நீ தூங்குற இடமே மாறும். >> ஒன்னு நீ வேற வேற பிரான்ச்க்கு போய் வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகி அங்க போய் தூங்கு. இல்லைங்க தூங்குற இடத்துல ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்து இதெல்லாம் இயற்கையா நடக்கணும் சார் நம்ம மாத்துறது கிடையாது. >> இல்ல பார்த்தா கூட ஞாபகம் இல்லாம கூட மாறும். >> ஆமா >> பாத்துருப்பாங்க ஆனா ஞாபகம் இருக்காது ஆனா
15:19 மாறும் >> மாறும் அது இயற்கையா அந்த இயற்கை அந்த வேலையை செய்யும் >> கிரகம் வேலை செய்யாம விடாதுல்ல >> யாரா இருந்தாலும் அந்த கிரகம் அது அந்த வேலையை செய்யும் சார் அதுல எந்த விதமான மாற்றமும் ஜோதிடரே இருந்தாலும் அது அவர்களுக்கு அந்த விதி வேலை செய்தே தீர வேண்டும். இல்ல நம்ம ஒரு விஷயத்தை மாத்திரலாம் அப்படின்னா இந்த உலகத்தையே நம்மளுக்கு ஏத்த மாதிரி மாத்தி கிரகத்தையே நம்ம கொட்டு குத்துல வச்சிக்கலாம். >> நாலு குத்து குத்திட்டு போய் வேண்டுதல் பண்ணி மாறி >> அதனால இந்த கிரகம் யாரா இருந்தாலும் விடாது. அதனால மிதுன ராசி யாராக இருந்தாலும் இந்த வக்ர சனி பத்தாம் இடத்தில் ஒன்பதாம் அதிபதியில இருந்து வக்கிரமாகுறார். >> எட்டு ஒன்பது கூட பத்தாம் இடத்துக்கு போயிட்டாரு. அவர் வக்கிரமா வேலையில திடீர்னு உங்கள வேற இடத்துல தூக்கி போடுவாங்க சார். >> நல்லா பெர்பார்மன்ஸா இருக்கும். வேற இடத்துல வேலை அங்க போயிட்டு கொஞ்சம் பாருப்பா ஷார்ட்டேஜா இருக்கு.
16:05 அப்படின்னும்போது நீங்க பயந்திரக்கூடாது. மறுபடியும் நீங்க போன இடத்துக்கே வந்துருவீங்க. ஒன்னும் பயம் வேண்டாம். தொழில்ல புதிய விதமான சிந்தனைகளோ மாற்றங்களோ கொண்டு வர வேண்டாம். >> இந்த காலகட்டத்துல அமைதியா இருந்துருக்கணும். >> எட்டாம் அதிபதி போய் பத்தாம் இடத்துல உடாந்து வக்கிரமாயிட்டான். நல்ல ஒரு டீப் திங்கிங் பண்ணி எட்டுன்னு ஆழமா சிந்திப்பது சார் எட்டும் 12ம் சம்பந்தப்பட்டா டீப் திங்கிங் டீப் அனாலிசிஸ் திங்க் பண்ணி ஒரு விஷயத்தை எதனா தொழில்ல நம்ம மாத்தலாமோன்னு நீங்க யோசிச்சீங்கன்னா அது சுதப்பிடும். >> அப்படியே போறத அப்படியே போடும். அது நார்மலா அதுவே இந்த 138 நாள் முடிஞ்சதும் ஒரு சரியான ஒரு சீருக்கு வந்து உங்களை ரிலீப் பண்ணிவிடும். உங்க கையை விட்டு எந்த பொருள் தொலைந்தாலும் நீங்கள் ஒரே விஷயத்தை புரிஞ்சுக்கங்க. உங்களுக்கு ஏதோ ஒன்னு கிடைக்க போகுது. அதுக்காக இத இந்த
16:50 வக்கிர சனி அதை எடுத்துக்கிடுச்சு. அதுக்கு நானா வாலன்டரியா போய் ஒரு பொருளை தொழிச்சிறேன்னு தயவு செய்து அந்த முட்டாள்தானம் பண்ணிடக்கூடாது. அது தானா நடக்கும் சார். >> நிச்சயமா >> தானா நடக்கும். >> நிச்சயமா சார் நிச்சயமா இப்ப எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சார். நம்ம உறவுகளுக்கு வரோம். இப்ப கல்யாணம் பாக்குற நேரத்துல பிள்ளைக பசங்க வீட்ல இருப்பாங்க. இப்ப இவங்களுக்கு இப்ப ஜாதகம் கொடுத்து ஒரு வேலை நடந்துிட்டு இருக்கோம். இல்ல ஒரு கல்யாணத்துக்கு அரேஞ் பண்ணு நினைப்பாங்க. அது இந்த 110 நாள்ல செய்யலாமா? >> இப்போ இந்த வக்ர சனி காலங்கள்ல கல்யாணம் செய்யலாமா அப்படின்னா >> இல்ல கல்யாணம் பேச்சு வார்த்தை எடுத்துருப்பாங்க >> நான் பேச்சு வார்த்தை பண்ணிட்டு இருப்போம் பண்ணிட்டு இருப்போம் சரி ஓகே இந்த காலத்துல பண்ணலாம்ல முடிஞ்சு ஆடி முடிஞ்ு ஒரு விஷயம் பண்ணலாம் மிதுன ராசிக்காரங்க பண்ணலாமா >> சார் மிதுன ராசிக்காரங்க கல்யாணம் வந்து செய்யலாமா இந்த வக்கிர சனி >> சார் கல்யாணம் செய்வதற்கு கோச்சாரத்துல முக்கியமா நம்ம ஒரு விஷயத்தை குரு சுக்கர மூடம்னு ஒன்னு இருக்கு
17:37 >> குரு சுக்கர மூடம் அதாவது குரு சுக்கிரன் இவங்க ரெண்டு பேரும் எப்பெல்லாம் சூரியன் கிட்ட ரொம்ப நெருங்குறாங்களோ தன்னுடைய ஒளியை இழந்து விடுவார்கள் தன்னுடைய சக்தியை இழந்து விடுவார்கள். அந்த மாதிரியான காலகட்டம் வரும்போது எந்த ஒரு அதாவது கல்யாணம் மட்டும் கிடையாது எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் செய்யக்கூடாது. >> குருவும் சுக்கிரனும் சூரியன் கிட்ட எவ்வளவு குளோஸ போறாங்களோ அது குரு சுக்கிர மூலம் அப்ப எந்த ஒரு சுப காரியங்களும் பண்ணக்கூடாது. ஒன்னு >> ரெண்டாவது இப்ப நீங்க கேட்ட கேள்வி வந்து மிதுன ராசிக்காரர்கள் கல்யாணம் பண்ணலாமா? >> ஆமா ஒரு வச்சிருப்பாங்க இல்ல வேற எதாவது பேசிிட்டு இருப்பாங்க நடத்தலாமா >> இப்ப அவங்க அந்த திருமண கால சார் ஒரு ஜாதகத்துல அவங்களுடைய லைப் திருமண லைப் நல்லாவே இருக்காது. அப்படின்னு ஒரு ஜோதிடர் சொல்லிறார். அவங்களுடைய நவாம்சத்தை பார்கறாருடி9 சாட்ட பார்கறார்
18:25 அதுலயும் வந்து பாத்தீங்கன்னா ஏழுல ராகு கேது சனி ஏதோ இருக்கு. இல்லன்னா லக்னத்துல ராகு கேது சனி அப்ப கண்டிப்பா உன்னுடைய திருமண லைப்ல ஒரு சுதப்புல இருக்கு அப்படின்னு சொல்லிறார். இதையும் மீறி நாம் ஜெயிக்க வேண்டும் அப்படின்னா நாம் நிச்சயமாக கோச்சார கிரகங்கள் எப்படி இருக்குன்னு பார்த்து அப்ப குறிக்கிற முகூர்த்தம் இருக்கு பாருங்க >> அதுதான் சார் நம்மள ஜெயிக்க வைக்கும். அது நாள்ல்லாம் பாக்கணும் சார். >> சார் நாள் பார்த்து இப்ப எப்படி சார் சார் நாத்திகிழமை முகூர்த்தம் வரணும். கிடைச்ச நினைச்ச மண்டபம் கிடைக்கணும் >> இந்த மாதிரி பா்கறாங்க. ஆனா இதெல்லாம் தவிர்த்து அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் நிச்சயமாக எந்த நட்சத்திரத்தில் அந்த ஒரு இடத்தை நம்ம திருமணத்துக்கு சூஸ் பண்றோம்னு பா்கறோம். திருமணத்தை குறிக்கக்கூடிய முக்கியமான ரெண்டு கிரகம் குருவும் சனியும்
19:10 >> என்ன டைம்ல திருமணம் அப்படிதான் நம்ம கேப்போம் என்ன முகத்த என்ன டைம் அப்படின்னு கேப்போம். நேரம் வந்துச்சுனாலே சனி. எந்த இடத்துல திருமணம்னு கேப்பேன் எந்த இடம்னு வந்துச்சுனாலே அங்க குரு வேலை செய்வார். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குரு சனி ரொம்ப முக்கியம் சார் ஒருத்தவங்க கல்யாணத்தை நிறைய பேர் என்ன சொல்லுவாங்க அப்படின்னா குரு பார்வை வந்துருச்சு குரு பலன் வந்துருச்சுன்னு சொல்லுவாங்க. ஆனா சனி சம்பந்தப்படாத தாளி கட்ட முடியாது >> ஒரு ஜாதகத்துல கர்மக்காரகனாகிய சனிதான் முடிவு செய்கிறார் உன்னை யாரோடு சேர்ப்பது என்பது அவர்தான் தீர்மானம் செய்கிறார் >> சனி அந்தரம் நடக்கும் சனி சூட்சமம் நடக்கும் சனி அதிசூட்சமம் நடக்கும் சார் சனி புத்தி கிடையாது சனி தசை கிடையாது சனி அந்தரமும் கிடையாது சனி சூட்சமம் கிடையாது
19:55 சனி அதிசூட்சமம் கிடையாது சார் எனக்கு இப்ப கல்யாணம் ஆயிருக்கு இப்ப உங்க கான்செப்ட் என்ன சொல்லுதுன்னு கேட்டா நான் சொன்ன ஒரே கான்செப்ட் உங்களுக்கு தசையை நடத்தக்கூடிய கிரகமே போய் சனியுடைய சாரத்தில இருக்கும் இல்ல சனியுடைய குளோஸ் டிகிரில இருக்கும் இல்ல சனியுடைய பார்வையில இருக்கும் >> சனி சம்பந்தப்படாம கர்ம காரகன் சம்பந்தப்படாத நீ ஒருத்தருடைய கரம் பிடிக்க முடியும் நீ யாரை கரம் பிடிக்கணும் நீ யாரை கரம் பிடிச்சா உன்னுடைய கர்ம வினை கழியும் நீ எவ்வளவு பாவம் புண்ணியம் பண்ணி இருக்கீ உனக்கு ஏத்த ஒரு பார்ட்னர சேர்த்து வைப்பது அவர் வேலைதான் அவர் இல்லாம அங்க நடக்காது >> அப்போ இந்த கோச்சாரத்தில சனி வக்கரமான இந்த காலகட்டத்தில இந்த வக்கரமான சனி அனைத்து ராசிக்குமே வக்கரம் >> மிதுனத்துக்கு மட்டும் கிடையாது அனைத்து
20:41 ராசிக்குமே வக்கரம் >> அப்போ அந்த மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாவே மிதுன ராசிக்காரர்கள் திருமணம் ஆகக்கூடிய அவங்களுக்கு அவங்களுடைய தசா புத்தியில சனியுடைய புத்தி நடக்குது சனியுடைய புத்தி நடக்குது நிச்சயமா இந்த காலகட்டத்தை தவிர்க்க வேண்டும் அஷ்டமாதிபதி வக்கரம் ஒன்பதாம் அதிபதி வக்கரம் பத்தாம் இடத்தில இருந்து ஒன்பதாம் இடத்தில தன் ஆதிக்க செலுத்துறார். ஒன்பதாம் இடம் பயங்கரமான வேலையை செய்யப்போகுது. இருதார அமைப்பை கொடுக்கும். >> மிதுன ராசிக்கு ஒன்பதாம் இடத்துல அந்த சனி வக்கிர சனியுடைய முழு பலன் உண்டு. ஓ இருதார அமைப்பை அது கொடுக்கும். சரி சார் அப்பயும் இல்ல பேசி முடிச்சு அட்வான்ஸ்ல்லாம் கொடுத்துட்டேன். இப்பதான் சார் வீடியோ பா்கறேன் எனக்கு மண்டபத்தை கேன்சல் பண்ண முடியாது. >> சமையல்காரனுக்கு எதுவும் பண்ண முடியாது.
21:27 இப்ப நான் பாத்தா சொல்லியாச்சு >> அவல்லாம் சொல்லி பத்திரிகை அசிஷ்டன் சார் நாங்க என்ன பண்றது? சார் கால விதானம்னு ஒன்னு இருக்கு. கால விதானம்னு ஒரு புத்தகமே இருக்கு சார் முகூர்த்தம் குறிக்கிறது ஸ்பெஷல் அது. >> நான் என்ன சொல்றேன் எல்லாமே ஓகே ரைட்ட இந்த முகூர்த்த நேரம்னு ஒன்னு இருக்கும்ல்ல >> ஆமா ஆமா >> இப்ப வந்து ஆடி மாசம் >> எப்பவுமே ஆடி மாசம் திருமணம் செய்ய போறது >> ஆவணிலா பண்ணுவாங்க. >> மேக்ஸிமம் புரட்டாசிலயும் சில பேர் தவிர்த்துருவாங்க. ஆவணிலா பண்ணுவாங்க. ஆவனி பண்றாங்கன்னா காலையில ஆறு டுஏர அப்படின்னு முகூர்த்தம் குளிக்கிறாங்கன்னு வைங்க சூரியன் வந்து சிம்மத்துல இருப்பார். முதல் ரண்டு மணி நேரம் சூரியன் ஆவணி மாசம் சிம்மத்தில தான் உதயமாக போறார். கோச்சார லக்னம் சிம்ம லக்னத்தில நம்ம குறிக்கிறோம்.
22:13 அப்போ கோச்சாரத்திலே இருக்கக்கூடிய குரு தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக சிம்மத்துக்கு ஏழாம் இடத்தை பார்ப்பார் >> சிம்மத்துடைய ஏழாம் இடத்தை கோட்சார குரு பாப்பார் >> கும்பத்தை பா்கறார்ல்ல >> கும்பத்தை பா்கறார் >> லக்னத்துக்கு ஏழாம் இடத்தை பாத்துறார் >> அதுவே இவர்கள் ஒருஏழரஒ பத்தர 12ன்னு பண்றாங்க >> இப்ப ஒரு துலாம் லக்னத்துல பண்றாங்க சார் திருமணம் பண்றாங்க >> 9 மணிக்கு மேலஒ ஒன்பது 10ன்னு பண்றாங்க. ஒரு பேச்சுக்கு வச்சுப்போம் துலாம் லக்னம்னு வச்சுப்போம். >> குரு என்ன பண்றாருன்னா நேரா தனுஷ பாப்பாரு. கும்பத்தை பாப்பாரு. லக்னத்தை பாப்பாரு. ஐந்து ஏழு ஒன்பதா இப்ப இவங்க மாட்டிப்பாங்க. >> ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும் சொல்றேன் மண்டபத்தை புக் பண்ணிட்டேன் வேற வழி இல்லை
23:00 மிதுன ராசி எனக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னா உங்களுடைய ஏழாம் இடத்தை ஒரு சுப கிரகம் பார்க்க போகுது யாருன்னா குரு பார்க்க போறார். அவர் எப்ப பாக்குறாருன்னா காலையில கரெக்டா ரண்டு மணி நேரம் மட்டும் தான் பார்க போறாரு. >> அதுக்கப்புறம் லக்னம் மாறிடும். கடி லக்னம் வந்துரும். அப்ப காலையில குடிக்கக்கூடிய முதல் அந்த ரண்டு மணி நேரத்தில் இருக்கக்கூடிய ஸ்திர லக்னத்தில் >> நீங்கள் முகூர்த்தம் குறித்தால் தம்பிப்பீங்க. >> சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் >> அந்த குருவுடைய பார்வை தான் இருந்த இடத்திற்கு இருந்து ஒன்பதாம் இடம். ஆனா உங்க லக்னத்திற்கு அது ஏழாம் இடம். ஏழாம் இடத்தை குரு பாக்குறார்ல அப்பப்ப நீ சார் காலைல எழுந்துக்க முடியாது ஏழர ஒன்பது தான். சார் இது வாழ்க்கை >> அந்த ரண்டு மணி நேரம் நீங்க எழுந்து அந்த காலைல அந்த சிம்ம லக்னத்துல கல்யாணம்
23:45 பண்ணி வாழ்க்கை ஃபுல்லா நல்லா இருப்பீங்க. ஏழாம் இடத்தை குரு பாக்குறாரு. >> அதை விட்டுட்டீங்கன்னு நினைச்சுக்கங்களா வாய்ப்பே கிடையாது. >> அதோட நீங்க வந்து உங்க ஏழாம் இடத்தை குரு பாக்கணும்னா மறுபடியும் ஒரு ரவுண்ட் வரணும். >> அதனால அந்த கிழமைய எதுன்னு பாத்துக்கங்க. நீங்க என்ன கிழமையில திருமணம் பண்ண போறீங்க. என்ன நாலு >> எந்த நாள பண்ணவே கூடாதுறாங்க >> ஆமா என்ன நட்சத்திரத்துல பண்ண போறீங்க இது ரொம்ப முக்கியமா பார்கணும் ஸ்பெசிபிக்கா உங்களுடைய நட்சத்திரம் அன்னைக்கு திருமணம் நடக்கக்கூடிய நட்சத்திரம் ரெண்டுத்தையும் போட்டீங்கன்னு வச்சுக்கங்களே போட்டீங்கன்னா அது ஒரு கால்குலேஷன் காலவிதானம் வாங்கி படிக்கணும் சார் ஒவ்வொரு பெற்றோர்களும் தாய் தந்தையரும் காலவிதானத்தை வாங்கி படிங்க குடும்ப ஜோதிடம் எப்படி ஒரு காலத்துல படிச்சாங்களோ காலவிதானம் தேடி வாங்கி படிங்க காலவிதானம் கிடைக்கலனா கூட பரவால்ல முகூர்த்தம் குறிப்பது எப்படி
24:31 >> உங்கள் உங்களுடைய ஒரு சார் நீங்க ஒரு வீடு கட்டி கிரக பிரேசம் பண்றீங்கன்னா அந்த கோச்சார லக்னத்திற்கு நாலாம் இடத்தை குரு பா்கணும் சார் >> அந்த லக்னத்துல நீங்க வீடு பால் கழச்சணும்னு சொல்றேன் நா >> அந்த டைம்ல வருது அப்பதான் நீங்க பால் கச்சணும் >> இப்ப ஒரு கல்யாணம் பண்றீங்கன்னா உங்களுடைய ஏழாம் இடத்தை அல்லது இரண்டாம் இடத்தை கோச்சார குரு பார்க்கக்கூடிய லக்னமாக இருந்தால் அந்த நீங்க கேட்ட அந்த சனி வக்கிரம் கூட வேலை செய்ய >> நிவர்த்திக >> நிவர்த்தியாகும் இந்த ஒரு அரிய நிறைய வாய்ப்பை பயன்படுத்திக்கங்க கஷ்டப்பட்டாச்சு காலையில முகூர்த்தத்தை குறிச்சுக்கங்க முதல் ரண்டு மணி நேரம் ஆவணி மாசம் சிம்மத்துல சூரியன் உதயம் ஆவாரு ஸ்திர லக்னம் சார் சார் கல்யாணம் ஸ்திர லக்னத்துல பணம் சொல்றேன் >> ஏன் இந்த கேள்வியோட கேட்டேனா குரு இருக்காரு இப்ப மிதுனத்துல நிக்கறாரு >> நிக்கறாரு சார் தன்னுடைய ஒன்பதாம் பருவை
25:16 ஏழாம் இடத்தை பார்க்க போறாரு >> ஆமா >> அந்த ஒரு ரெண்டு மணி நேரத்தை விட்டுட்டீங்கன்னு வச்சுக்கங்களேன் அடுத்தது வந்து இங்க வந்துருவாரு எங்க வந்துருவாருன்னா நம்ப கன்னிக்கு வந்துருவாரு. இப்ப கன்னிக்கு வந்தனா ரெண்டாம் இடத்தை குரூப்பா பாப்பாரு பண்ணலாமா பண்ணலாம் ஆனால் இதைவிட முதல் சிறப்பு எதுன்னா சிம்ம லக்னத்துக்கு தான் பர்ஸ்ட் ஆப்ஷன் அது ஏன்னா காலபுருஷனுக்கு ஆறாம் இடத்தில உபய லக்னத்தில நீங்க குறிப்பதை விட காலபுருஷனுக்கு ஐந்தாம் இடத்தில் குறித்து ஏழாம் இடத்தை குரு பார்ப்பது மிகப்பெரிய சிறப்பு ரண்டாவது ஆப்ஷனா வச்சிக்கலாம் நம்ம கன்னி லக்னத்தை ஆனால் முதல் ஆப்ஷன் சிம்மலக்னம் தான் >> சூப்பர் சார் சூப்பர் சார் இப்ப பாரு ஒரு கொஸ்டின் வரும் ஒரு கேள்வி வரும் சார் மேஷத்துக்கு அங்க போ ராமேஸ்வர இப்ப மிதுனத்துக்கு நீங்க சொல்றது ரைட் சார் நாங்க இழந்த பொருளா ஏத்துக்கறோம் எங்களுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க ஒரு கோயில் சொல்லுங்கன்னு கேப்பாங்க அவங்களுக்கு என்ன கோயில் >> சரி ரைட் நம்ம மேஷத்துக்கு ராமேஸ்வரம் சொல்லிட்டோம் >> அமைதியா இருந்துக்கங்க
26:02 >> அமைதியா இருங்க அது போதும் ஜெயிச்சிருவீங்க >> ஆமா மிதுனத்துக்கு >> மிதுன ராசிக்கு நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்னா மிதுன ராசிக்கு பத்தாம் இடத்த கர்மஸ்தானத்தில் சனி இருந்து தன்னுடைய வக்கர பார்வையால ஒன்பதாம் இடம் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை பார்கறார் சார் காசிக்கு போயிட்டு வந்து சொல்லுங்க சார் >> காசி ஓகே >> சார் கர்மத்துல சனி பத்துல சனி சார் பத்துல ஒரு பாவி இருந்தா கொல்லிப்பட ஒரு புள்ளன்னு சொல்லி சில நூல்ல்லாம் சொல்லுது >> சில நூல் நம்ம நிறைய நூல் படிப்போம்ல சார் >> அது ஒரு நூல் சொல்லுது பத்துல ஒரு பாவி எட்டாம் அதிபதி கெட்டு போயிட்டான் அவன் வக்கரமாகி அவனுக்கு 12ஆம் இடம் என்பது நம்மளுக்கு ஒன்பதாம் இடம் ஒன்பதாம் இடம்னா டிராவல் சார் பிரயாணம் >> அதுவும் சனியுடைய வீடு >> சனியுடைய வீடு கும்பத்துடைய வீடு. சார்
26:49 அப்படியே போய் காசிில மட்டும் கால வச்சிட்டு சார் எந்த ஒரு பரிகாரம் வேணாம் அதுல உங்க ஜாதகத்தில நீங்க மிதுன ராசியா இருந்து உங்க ஜாதகத்தில சனியும் கேதுவும் தொடர்பா இருந்து இல்லனா சனி கேதுவோடைய நட்சத்திரத்திலயோ கேது சனியோடைய நட்சத்திரத்திலயோ சார பரிவர்த்தனை ஆகி இல்ல சனி தன் மூணு ஏழு 10 பார்வையால உங்களுடைய ஜாதகத்தில கேதுவை பார்த்தாலோ இல்ல உங்களுக்கு சனி தசையில கேது புத்தி கேது தசையில சனி புத்தி நடந்தாலோ இல்ல உங்களுக்கு சனியும் கேதும் எந்த கட்டத்துலனாலும் ஒரு கட்டத்துல இருந்தாலும் இல்ல இப்ப கோச்சார சனி உங்க கேது பாக்குது. >> கோச்சார சனி மிதுன ராசி நீங்க உங்களுக்கு வந்து மீனத்துல சனி இருக்கார். அவரு வக்கரமாகி மூணாம் பார்வையா மகரத்தை பா்கறார் உங்க மகரத்துல கேதுக்குது
27:35 >> இல்ல கண்ணீர கேது >> எந்த பார்வையில கேது இருந்துச்சு >> எப்படியோ ஒரு இடத்துல சனிய கேது காம்பினேஷன் ஆகுதுனா நீங்க காசிக்கு போயிட்டு சிவபெருமானை பார்த்துட்டு சார் ஒரு ரண்டு மணி நேரம் ஒரு நாள் பிச்சை எடுங்க >> சார் சனிக்கேதுக்கு பிச்சை எடுப்பதை தவிர வேற சிறந்த ஒரு பரிகாரம் ஏன்னா ஏன் பிச்சை எடுக்க சொல்றேன்னா பிச்சை எடுக்கும் போது தான் என்ற ஆணவம் அகங்காரம் உடைகிறது >> தான் என்ற ஆணவம் சனிக்கு பிடிக்காது சுத்தமா பிடிக்காது ஒரு டிரைவர நீங்க வந்து தரகுறவா வேலை பார்த்துீங்க ஒரு வீட்டு வேலை செய்றவங்கள நீங்க தரகுறவா கீழ நடத்துனீங்கன்னா ஒரு காலத்துல உங்ககிட்ட வேலை செஞ்சவன் கோடீஸ்வரனா இருப்பான் நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு ரோட்ல நிப்பீங்க >> இதெல்லாம் நான் லைவ்ல பார்த்தோம் உண்மைகள் இதெல்லாம் படிச்சதுல்ல இதெல்லாம் அனுபவத்தில் சொல்வது உங்களுக்கு கீழகரவன் சனி அவனை நீங்க தூக்கி போட்டு
28:22 மெதிச்சீங்கன்னா கண்டிப்பா நிச்சயமாக லைப்ல ஒரு நாள் நீங்க பதில் சொல்லியே தீர வேண்டும் நீங்கள் அந்த தான் என்ற ஆணவம் உங்களுக்கு உடையும் அதுக்குதான் பிச்சை எடுக்க சொல்றோம் பிச்சை எடுபது சனியும் கேது சார் தனக்குள்ள தான் பெரிய ஆளு தான் கொஞ்சம் சொசைட்டில மரியாதை இருக்கு ஒரு நாலு பேர் நம்ம சலூட் அடிக்கிறாங்கன்னு ஒருத்தர் நினைக்கிறார்னா அவரு ஒரு பப்ளிக்ல போய் பிச்சை எடுக்க முடியுமா முடியாது >> முடியாது >> அந்த பிரஷர் இஸ்ூ இடிக்கும் >> அதை தாண்டியும் உடைத்து ஒருத்தன் போய் சரணாகதியா ஒரு டவுல போத்திட்டு உடாந்து ஒரு பிச்சை எடுக்கறானா அந்த இடத்துல அவனுக்கு தான் என்ற ஆணவம் உடைகிறது சனியால் ஏற்படக்கூடிய தாக்கும் முவமையாக குறைகிறது >> சார் ஜோதிடர் சொன்னாருன்றதுக்காக சும்மா ஒரு இடத்துல போய் டிப்டா பேண்ட் போட்டுட்டு ஷூ போட்டு இருக்க கூடாது சார் சார் கிழிஞ்சு போன ஆடை நீங்க கிழிச்ச
29:09 கூடாது அது எதையுமே நான் சொல்றது என்னன்னா இயற்கையா அமையணும் நீங்க இயற்கை சேர் உங்க வீட்லயே எது பச தூக்கி போட்டு ஒரு திருவோட எடுத்துு போய் உடாந்து நீங்க பிச்சைன்னு கேட்க கூடாது அவங்களே போடுறவங்க போட்டோம் ப ரூபாயோ அஞ ரூபாயோ ஒரு ரூபாயோ போய் சாப்பிட்டுட்டு அந்த பிச்சை எடுக்கும் பொழுது உங்களுடைய ஆணவம் தான் என்ற அகங்காரம் உடையும் நிச்சயமா உங்க வாழ்க்கையில பெரிய மாற்றம் நிச்சயமா உண்டு சார் >> நிச்சயமா சார் எல்லாராலும் காசிக்கு போக முடியாதுல்ல இங்க ஏதாவது ஒரு கோயில் இருக்குமா >> இப்ப சொல்றேன் பாருங்க காசிக்கு நிகரான இடம் திருச்சியில >> ஓஎம்ஆரி சுடுகாடு அந்த சுடுகாட்டு உள்ள 24 பா7 புனம் எரியும் சார் >> 24 பார்7 மக்களும் வந்து தரிசனம் செய்வாங்க அங்க ஒரு காலபைரவர் இருக்கார் >> ஓஎம்ஆரி சுடுகாட்டுல இன்னைக்கும்
29:55 சுடுகாட்டு உள்ள நம்ம ஆட்கள் உள்ள போய் சாமி கும்பிட க்கூடிய ஒரே இடம் திருச்சி ஓஎம்ஆர் சுடுகாடுதான் சார் இங்க அப்படியே போன எரியும் இங்க பாத்தா பூஜை நடக்கும் >> தெரியும் தெரியும் காலபைரவர் >> காலபைரவர் காசிக்கு நிகரான இடம் சார் அந்த இடத்துல போய் பைரவரை பார்த்துட்டு அப்படியே சரணாகதியா பைரவருக்கு எதுனா ஒரு ரோஸ்மாலியோ பன்னீர்மாலையோ எப்பவுமே ஒரு பெரியவர்களை குருவை நீங்கள் வணங்கும் பொழுது வெறும் கையில போகாதீங்க போய் காசிக்கு நிகரான இடம் சார் என்னால காசிக்கு போக முடியாது. திருச்சியில இருக்கற ஓஎம்ஆரி சுடுகாட்டுக்கு போறேன் போங்க அந்த சுடுகாட்டு உள்ள காலபியர் இருப்பாரு போய் பாருங்க பாத்துட்டு நேரா திருவண்ணாமலை போய் ஒரு நாள் பிச்சை எடுத்துட்டு வாங்க >> வேலைய முடிஞ்சது >> முடிஞ்ுச்சு >> அவ்வளவுதான் காசிக்கு போனா ஒரே இடம் இங்கன்னா இவரை பார்த்துட்டு திருவண்ணாமலை
30:41 போய் பிச்சை எடுத்து சாப்பிட்டுட்டு வாங்க உங்க மிதுன ராசிக்காரங்களுக்கு நிச்சயமா வேலை செய்ய >> இதுக்கப்புறம் 134 அப்புறம் உங்க லைப் நல்லா பிரைட்டா இருக்கு >> சார் 138 நாள் கழிச்சு மிதுன ராசி மிகப்பெரிய ஜாக்பாட் காத்துட்டு இருக்கு சார் >> சார் முன்னாடி ஒரு வண்டி போயிடுச்சு டேக் ஆப் ஆக போகுது. நீங்க கீல நிக்கறீங்க அவசரப்படாதீங்க. அந்த வண்டி ஏறன பிறகுதான் நீங்க ஏற முடியும். இப்ப நீங்க அவசரப்பட்டீங்கன்னு வச்சுக்கங்களே மோதிப்பீங்க. >> ஆமா பிளைட்டே அப்படிதான் ஒரு பிளைட் கிளம்பிட் கிளம்பு. >> நீங்க டேக் ஆப் ஆகுறதுக்கு லைன்ல நிக்கறீங்க. நீங்க எலிஜிபிள் டிக் அடிச்சிட்டாங்க. உங்க பிளைட்ல எல்லாம் தரமா இருக்குஃியூவல் இருக்கு எல்லாமே தரமா இருக்கு. தரமான வண்டி சார். முன்னாடி இருக்கற வண்டி ஏறட்டும். அதுக்காக உங்கள வெயிட் பண்ண வைக்கிறான் இறைவன். நீ ஒரு பஞ்சர் ஆயிடுச்சுன்னு கவலைப்படாதீங்க. ஏன்னா பஞ்சர் ஆகலனா நீங்க அவசரப்பட்டு வண்டிய மூவ் பண்ணி ஆக்சிடென்ட் ஆயிடும்.
31:26 அதனால உங்களை இறைவன் என்ன பண்றாருன்னா பஞ்சர் ஆக்குறார். உங்களுக்கு வந்து டக்குன்னு பிளைட்ல ஒரு இஸ்யூனா நீங்க கவலைப்படாதீங்க. ஏன்னா இஸ்ூ இல்லனா நீங்க என்ன பண்ணுவீங்க நீங்க முன்னாடி டேக் ஆப் போய் முன்னாடி இக்கற வண்டில இச்சவீங்க. அதனால மிதுன ராசிக்கு ஏற்படுகின்ற தடை தடங்கள் தாமதம் அனைத்துமே சரியான நேரத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்றதுதான் இறைவன் உங்கள போட்டு அழுத்தறான் 138 நாள் அதனால இந்த அழுத்தம் என்பது சார் ஒரு ஒரு நல்ல ஒரு பால போட்டு நல்லா அழுத்த நீங்க கை ஏத்தீங்கன்னா பவுன்ஸ் ஆகும் சார் >> ஆமா ஆமா ஆமா >> அந்த அழுத்தம் என்பதே பவுன்ஸ் எவ்வளவு அழுத்தமோ அவ்வளவு பவுன்ஸ் தானே அதனால மிகப்பெரிய வெற்றி உண்டு அது வந்து தன் ஒன்பதாம் இடத்தை வக்கிர பார்வையால சனி பா்கறதுனால தந்தை சார்ந்த விஷயங்களை மனக்கசப்பு ஏற்படும் >> நிச்சயமா முதலே சொல்லிட்டோம் அத பொறுத்து
32:13 நாள் >> ஆமா சில பேருக்குல்லாம் ப்ரொமோஷன் ஹைக்ல வரக்கூடிய இந்த ஒன்பதாம் இடம் என சொல்லக்கூடிய பதிவு உயர்வு ஐந்தாம் இடம் என சொல்லக்கூடிய விஷயங்கள்ல்லாம் கொஞ்சம் லேக் ஆகும் ஆனா அதைவிட பெரிய பூம் கிடைக்கும் நிச்சயமா சார் நெஞ்சா நன்றிகள் சார் சுகமே சொல்லுவேன். >> நன்றி சார்