0:00 ஐயா அனைவருக்குமே வணக்கம். இந்த நேரளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் மனதார நன்றியை நான் தெரிவிச்சுக்கிறேன். இந்த பதிவை உங்க கண்ணல பட வச்ச இந்த பிரபஞ்சத்திற்கு முதல்ல நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன். இந்த பதிவு மேஷ ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு. இந்த புரட்டாசி மாதம் ஆரம்பமாகி இப்போ இந்த புரட்டாசி மாதத்தில நிறைய எதிர்பார்ப்புகள் எல்லாருடைய மனதிலுமே இருந்துட்டு இருக்கு. இந்த மாதங்கள் எப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழ இருக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் வர இருக்கு ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட நம்ம லைஃப்ல எதை எதிர்பார்த்துருக்கோம் நம்மளுடைய லைப்கான நம்மளுடைய வாழ்க்கைக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கிதான் ஒவ்வொருத்தரும் பயணிச்சிட்டு இருக்கோம். நம்ம எழுந்து வேலைக்கு போறது வர்து சம்பாதிக்கிறது குழந்தைகளை பார்த்துக்கிறது எல்லாமே நல்ல எதிர்காலத்தை நோக்கிய ஒரு பயணம்தான்.
0:46 ஆகையால இந்த பதிவு உங்க கண்ணல பட்டதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அந்த காரணங்கள் என்னன்றத இந்த பதிவு முடியும்போது நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க தெரிஞ்சுக்குவீங்க ஏன்னா நம் பதிவை பார்க்கக்கூடிய நபர்களே நல்ல வைப்ரேஷன் கொண்ட நபர்களாதான் இருப்பாங்க அதை நான் நம்புறேன் முதல்ல ஏன்னா நம்பிக்கைதான் நம் வாழ்க்கையில இன்னை வரைக்கும் நம்மள பயணிக்க வச்சிட்டு இருக்கு. அந்த வகையில மேஷ ராசிக்காரங்க ஸ்கிப் பண்ணாம இந்த விஷயத்தை இந்த வீடியோவை பாருங்க. அதேபோல பா்கறதுக்கு முன்னாடி நம் பதிவுகள் எப்படி எல்லாருடைய மனதிலும் இடம் பெற்று நல்ல ஒரு அடிப்படை அஸ்திவாரத்தில ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இன்னைக்கு எல்லாத்தையும் பவர்ஃபுல் மனிதனா மாத்திட்டு இருக்கோ அதே போலதான் நாம் கொடுத்த இந்த மூலிகை சாம்பராணியும் இன்னைக்கு எல்லார் வீட்டிலயும் இடம் பெற்றுருக்கு எல்லாரும் வேலை செய்யற இடத்துல நம்மளுடைய சாம்பராணி போட்டு பார்த்துட்டு மிக அற்புதமான மாற்றம் இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க அந்த ரிவ்யூ எல்லாமே நான் கண்டிப்பா ஒரு வீடியோல நான் காட்டுறேன் இப்ப அதோட
1:32 சேர்த்து இவங்க கண் திருஷ்டி கற்பூரமும் நம்ம கொடுத்தோம் அதையும் மனசார வாங்கிக்கிட்டாங்க இந்த கண் திருஷ்டி பிரச்சனை இல்லாத நபர்களே இல்ல அப்படின்னே ன்னே சொல்லலாம். ஏன்னா நம்ம கூட இருக்கக்கூடிய நபர்களை கூட ஒரு கட்டத்துக்கு மேல நம்ம வளர்றத பார்க்கும்போது நம்ம எடுக்கக்கூடிய முயற்சிகளை பார்க்கும்போது இந்த கண் பார்வைகள் கண்டிப்பா மாறறத நம்ம பார்ப்போம். சரிங்களா அப்ப எந்த கட்டத்துக்கு போனாலும் நமக்கான பாதுகாப்பு இங்க ரொம்ப ரொம்ப முக்கியம். நீங்க வெற்றி அடையறது கூட பெரிய விஷயம் இல்லை. அந்த இடத்தை அடைஞ்சா அந்த இடத்தை தக்க வச்சிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆகவே இந்த கந்த திருஷ்டி கற்பூரமும் மூலிகை சாம்பராணியும் ஆர்டர் பண்ணி வாங்குனவங்களேதான் இன்னைக்கு திரும்ப திரும்ப ஆர்டர் பண்ணிட்டு இருக்கறதுதான் இந்த ஆன்மீக பொருட்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. புதுசா வாங்கணும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. இத நான் பிசினஸ்காக இத நீங்க
2:18 வாங்கணும்ன்றதுக்காக சொல்றேன்னா நான் நினைக்காதீங்க. இத வாங்குனவங்களுக்கு தெரியும். இனிமே வாங்க போறவங்களுக்கும் தெரியும். இது எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கும் அப்படின்றது எந்த நம்பிக்கையில சொல்றேன்னா இதுல சேர்த்திருக்கிற அந்த மூலிகைகள் சக்தி வாய்ந்த மூலிகைகள். நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய மூலிகைகள். இதுல எந்த மேஜிக்கும் கிடையாது. இதுல ரெண்டு விஷயம் தான் ஒொர்க் அவுட் ஆகுது. ஒன்னு உங்களுடைய நம்பிக்கை எதிர்கால தேடல் அந்த நல்ல எதிர்காலத்திற்கான தேடல் அந்த வைப்ரேஷன் ரெண்டாவது இந்த மூலிகைகள் மூலமா கிடைக்கக்கூடிய நல்ல அதிர்வலைகள். இது ரெண்டும் ஒன்னு சேர்றப்ப அந்த இடம் பவர்ஃபுல்லான இடமா மாறும். ஐயா அதிர்வலைகள் தான் நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டு இருக்கு. அது நல்ல அதிர்வலைகளா கெட்ட அதிர்வலிகளான்றத நம்மதான் முடிவு பண்ணனும் இங்க. சரிங்களா அப்ப மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் எப்படிப்பட்ட மாற்றங்கள் கிடைக்க இருக்கு
3:04 அப்படின்றத இப்ப நம்ம ஒவ்வொன்னா பார்ப்போம். அதாவது இந்த புரட்டாசி மாதம்னாவே பெருமாளுக்குரிய மாதமாதான் பார்க்கப்படுது. இதுல சூரியன் பகவான் பாத்தீங்கன்னா கன்னி ராசியில வரக்கூடிய மாதமே புரட்டாசி. அதாவது கன்னி ராசி அப்படின்றது பாத்தீங்கன்னா புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ராசி ஆகிய இரண்டு வீடுகள் இருக்காங்க. அந்த வகையில பாத்தீங்கன்னா இந்த 21ஆம் தேதி பாத்தீங்கன்னா வரக்கூடிய இந்த 21ஆம் தேதியில இருந்தே சில அதுக்கு முன்னாடி இப்ப இந்த புரட்டாசி மாதம் ஆரம்பம் ஆனதுல இருந்து 21 அடுத்த ஒரு மூணு நாலு நாள்ல இப்ப நாம சொல்லக்கூடிய சில மாற்றங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு தென்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. என்னென்னன்றத இப்ப நம்ம பார்ப்போம். பா்கறதுக்கு முன்னாடி இந்த மேஷ ராசிக்காரர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரி மைண்ட்செட் கொண்டவங்க எந்த மாதிரி எதிர்காலத்தை நோக்கி பயணிச்சிட்டு இருக்கறவங்க என்றத எல்லாத்தையும் நம்ம கடந்த சில பதிவுகள்ல மிக தெளிவா அழகா நம்ம
3:51 பார்த்திருந்தோம். மேஷ ராசிக்காரர்கள் தற்பொழுது இந்த சனி பகவானுடைய தாக்கத்தில கண்டிப்பா தடுமாற்றத்தில தான் இருக்காங்க. ஒரு குழப்பத்தில தான் இருக்காங்க. மன அழுத்தத்தில தான் இருக்காங்க. ஆனா ஒரு விஷயத்தைதான் நம்ம இந்த இடத்துல மேஷ ராசிக்காரங்க புரிஞ்சுக்கணும். இந்த மாதிரி சூழ்நிலைகள் இந்த மாதிரி மனக்குழப்பம், மன அழுத்தம், தடுமாற்றம் இதெல்லாம் எல்லாருடைய மனிதனுடைய வாழ்க்கையிலயும் இந்த வாழ்க்கைதான் வாழ்க்கை ஒரு வட்டம்ன்ற மாதிரி மாறி மாறி மாறி மாறி இது ஒரு சில சூழ்நிலைகள்ல வந்துட்டுதான் இருக்கும். இது வந்து இயற்கையா நடக்கக்கூடிய ஒரு விஷயம். சரிங்களா மேல ஏறறவங்க கீழ இறங்குறதும் கீழ இறங்குனவங்க மேல ஏறறதும் இயற்கையா நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனா மேஷ ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு எப்பவுமே உயர்ந்த இடத்தில இருக்கணும்ன்ற எண்ணம் கண்டிப்பா இருக்கும். இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற உங்களுக்கும் உங்க மனசுக்குள்ள அந்த எண்ணம் நிச்சயமா இருக்கும். எல்லா காலகட்டமும் நமக்கு முன்னேற்ற காலகட்டமா இருக்கணும். இது
4:37 பேராசை எல்லாம் கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்காதீங்க. என்னப்பா நம்ம எல்லா டைமும் நமக்குஃேவரபிளா இருக்கணும்னு நினைக்கிறோம். அது எப்படி சாத்தியமாகும்? அது எப்படி நடக்கும்? ஐயா அது சாத்தியமாகுதோ ஆகலையோ ஆனா இங்க மனிதனுடைய பங்கா நம்மளுடைய பங்கு என்னன்னா நல்லதை எப்பவுமே நம்ம எதிர்பார்க்கணும். அந்த ஒரு விஷயத்துல நம்ம எந்த குறையும் வச்சிரக்கூடாது. இங்க நம்மளே பிரச்சனை கஷ்டம்னு சொல்லி அதையவே நம்ம திரும்ப திரும்ப நம்ம லைஃப்குள்ள நடக்க வச்சிட்டு இருந்தோம்னா அப்ப நம்மதான் நம்ம கஷ்டத்திற்கு காரணமா வருங்காலத்துல மாறிடுறோம். மேஷ ராசிக்காரர்களுக்கு ஏன் இவ்வளவு விஷயத்தை நான் தெளிவா சொல்லிட்டு இருக்கேன்னா மன கஷ்டங்கள் இந்த நேரத்துல அதிகமா இருக்கு அதுக்கு நீங்க இடம் தரக்கூடாது. எது அந்த நேரத்துல மைனஸோ எது உங்களுக்கு ப்ராப்ளத்தை தருதோ அதுக்கு நீங்க இடம் தராம இருங்க. சரிங்களா ஏன்னா அந்த சனிபகவான் தாக்கம் ஆரம்பமானது இருந்து வண்டி வாகனங்கள்ல செலவுகள் வச்சிட்டு இருக்கும். வண்டி வாகனங்கள் பழுதாகுறது இதெல்லாமே பார்த்துட்டு
5:23 இருப்பீங்க நல்லா இருந்த வண்டி திடீர்னு பஞ்சர் ஆகுறது சரியா வண்டி ஸ்டார்ட் ஆகாம போறது இந்த மாதிரி ஏதோ ஒரு ப்ராப்ளம் பார்த்துட்டே இருப்பீங்க நீங்க சரிங்களா அப்ப செலவுகள் வண்டி வாகனங்கள் தொடர்பாகவும் செலவுகள் இன்னொரு பக்கம் மருத்துவ செலவுகள் உங்களுக்கும் அல்லது வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் யாராவது ஒருத்தருக்கு அடிக்கடி இந்த மருத்துவ செலவுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு இதனால பார்த்தீங்கன்னா பெரும்பாலும் மேஷ ராசிக்காரங்க இந்த மனம் உடைந்து அந்த ஒரு டிப்ரஷனுக்கு போயி பா்கறதுக்கே பாத்தீங்கன்னா கொஞ்சம் டல்லா இருக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும் சரிங்களா ஆனா இந்த புரட்டாசி மாதம் சில நல்ல மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கு. அதுக்கு நீங்க முதல்ல அந்த விஷயத்தை நம்பணும் அதுக்கு நீங்க வழிவிடணும். இங்க நிறைய பேர் வந்து என்ன சொல்றாங்கன்னா ஐயா என் வாழ்க்கை பிறந்ததுல
6:09 இருந்து இப்ப வரைக்கும் கஷ்டமாதாங்கயா இருக்கு கஷ்டத்திலயேதான் போயிட்டு இருக்கு அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிறாங்க. ஐயா இந்த பதிவை பார்கறவங்களுக்கு இங்க பல உண்மைகள் மறைக்கப்படுது. அதுதான் உண்மை. நம்ம வாழ்ந்துட்டு இருக்கற இந்த உலக உலகத்துல பல விஷயங்கள் யாரும் தெளிவா ஓப்பனா வெளிய சொல்றது இல்லை. அங்க நடக்கக்கூடிய விஷயங்கள் அங்க அவங்க பபேஸ் பண்ணக்கூடிய சில மாற்றங்கள் தெளிவா உங்க பார்வைக்கு வந்துட்டாவே நம் வாழ்க்கை எப்படி பயணிக்குதுன்ற உண்மையை நீங்க புரிஞ்சுக்கவீங்க. நான் ஒரு விஷயத்தை சொல்லட்டுமா? மேஷ ராசிக்கார நண்பர்களே இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் கடவுள் ஏதோ ஒரு இடத்தில ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பார். ஒரு நல்லது கொடுத்திருப்பாரு. நல்ல எதிர்காலத்திற்கான அந்த வழிகளை காட்டி இருப்பாரு. நம்ம ஒருவேளை அதை தவற விட்டுருக்கலாம். அத கடந்து வந்திருக்கலாம் உதாசீனப்படுத்தி
6:55 இருக்கலாம் அல்லது தெரிஞ்சே சில தவறுகளை பண்ணி இருக்கலாம் தெரியாமலும் சில தவறுகளை பண்ணிருக்கலாம். இதெல்லாம் இயற்கையா நடக்கக்கூடிய விஷயங்கள். இதெல்லாம் வந்து பிளான் பண்ணி இதுதான் நடக்கணும் இதுதான் பண்ணனும்னா நடந்த விஷயங்களா இருக்காது. எதர்ச்சியா நடந்த விஷயங்களா இருக்கும். சில பேர் தெரிஞ்சே சில தவறுகள் கூட பண்ணி இருப்பாங்க. அப்ப இவை அனைத்தையும் நீங்க லைப்ல பார்த்த நபரா இருந்தீங்கன்னா இந்த வாழ்க்கை எப்படி நம்மள பயணிக்க வச்சிட்டு இருக்குன்ற உண்மைய நீங்க புரிஞ்சுக்குவீங்க. மேஷ ராசிக்காரர்களுக்கு எப்பவுமே மனத்தெளிவுதான் அடுத்த கட்ட முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். உங்களுடைய சுயாதகம் என்ன சொல்லுதுன்றதும் கண்டிப்பா நீங்க கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்தான். அந்த வகையில இந்த கிரக நிலைகள் மாதம் மாதம் மாறுவதை தொடர்ந்து பார்த்தோம்னா இந்த காலகட்டம் செவ்வாய் ஏழாம் இடத்தில் அமர்ந்து ராசி லக்கினத்தை பார்க்கும் பொழுது வேகம் சுறுசுறுப்பு இது எல்லாமே இந்த நேரத்துல நல்ல மாற்றத்தை பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பா எந்திரிச்சு நீங்க உங்களுக்கான விஷயங்களை
7:42 நோக்கி நடைபோடக்கூடிய ஒரு காலமாதான் இது இருக்கு. சரிங்களா வெளியில பணம் கொடுக்கக்கூடிய விஷயம் வாங்கக்கூடிய விஷயம். இதுல நீங்க கவனமா இருக்கறது ரொம்ப ரொம்ப நல்லது. எலும்பு சார்ந்த மற்றும் இடுப்பு முதுகு வலி இதுல எல்லாம் நீங்க உடல் சார்ந்து நீங்க ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். நான்தான் சொல்றேன்ல எக்சர்சைஸ் பண்ணுங்க. மெடிடேஷன் பண்ணுங்க. சரிங்களா உணவு முறையை சரியா எடுத்துக்கோங்க. இங்க உங்களை தாண்டி எதுவும் நடக்காது. நீங்க என்ன பண்ணிறீங்க மேஷ ராசிக்காரங்கள பொறுத்த அளவுக்கு என்னன்னா ஒரு விஷயம் ஒருத்தர் சொல்லிட்டா கூட அதையே போட்டு மனசுல போட்டு குழப்பிக்கிட்டே இருக்கறது. ஐயோ இப்படி சொல்லிட்டாங்களே இது இப்படி நடந்துருமோ ஐயோ இப்படி சொல்லிட்டாங்களே இது இப்படி நடந்துருமோ ஒன்னும் இல்ல யாராவது வந்து இவங்க ஒரு நல்ல விஷயம் பண்ணும்போது ஐயயோ இல்ல இது இப்படி நடந்துரும்னு சும்மா விளையாட்டி சொல்லிட்டு போயிட்டாங்கன்னா கூட அது இவங்க மனசுல விழுந்துரும். சரி சொல்லிட்டாங்க இனி அப்படிதான் நடக்கும் அப்படிதான் நடக்கும் அப்படிதான் நடக்கும்னு இவங்களே அத நடக்க வச்சு
8:28 நடக்கறதுக்கு ஒரு காரணமா ஆயிடுறாங்க. ஆகவே மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில எப்பவுமேஃபாலோ பண்ண வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா ஏன்னா இந்த ராசிக்காரர்களுடைய பலபேர் ஜாதகங்கள் பார்க்கும்போது நமக்கு தெரிய வந்த விஷயம் என்னன்னா எல்லாரும் சொல்லக்கூடிய விஷயத்தை நீங்க மனசுக்குள்ள ஒரே இடத்துல போட்டு குழப்பிக்கிறீங்க அதுதான் பெரிய பிரச்சனை இப்ப ஒன்னு இல்ல இப்ப இந்த பதிவு பார்த்து முடிச்சிட்டு வேற எங்கயாவது போய் பேஸ்புலயோ இடாகராம்லயோ இந்த மேஷ ராசிக்காரருக்கான இன்னொரு பதிவை பார்ப்பீங்க அங்க வேறதாவது சொல்லி இருப்பாங்க அதையும் கொண்டு வந்து இந்தே இடத்துல போட்டு உங்க மனசுக்குள்ள ஒரே இடத்துல போட்டுக்கவீங்க. அப்ப என்னன்னா எல்லாத்தையும் ஒரே இடத்துல போட்டு மிக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்? சாப்பாடு எல்லா வகையான சாப்பாடையும் ஒண்ணா போட்டு மிக்ஸ் பண்ணா சாப்பிடுற மாதிரி இருக்குமா அதே போலதான் நம் மனசும். இங்க நீங்க எதை உள்ள எடுத்துக்கறீங்க? எத உங்களுடைய மன கதவை
9:15 திறந்து உள்ள அலோ பண்றீங்க அதுதான் உங்களை நாளைக்கு ஆட்சி புரிய போகுது. அதுதான் உங்களை நாளைக்கு வழிநடத்த போகுது. இதுல நீங்க தெளிவா இருந்துக்கோங்க. இங்க ஆளாளுக்கு அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்லலாம். சரிங்களா சில பேர் சொல்வது புத்திசாலித்தனமா கூட தோணலாம். ஆயிரம் விஷயங்கள் சொன்னாலும் கேட்கக்கூடிய நபர்களிடம் இல்ல கேட்கக்கூடிய நபர்களிடம் இருக்கக்கூடிய ஒரே ஒரு எதிர்பார்ப்பு என்ன இவங்க மூலமா நல்ல ஒரு விஷயம் நம்ம காதுக்கு வரப்போகுதுன்றது மட்டும்தான். ஆகவே மேஷ ராசிக்காரள பொறுத்தவரைக்கும் எல்லார் விஷயத்தையும் மைண்டுக்குள்ள கொண்டு வரக்கூடாது. யார் என்ன சொன்னாலும் அதை மனசுக்குள்ள போட்டு குழப்ப கூடாது. இங்க ஆயிரம் பேர் ஆயிரம் விஷயத்தை சொல்லுவாங்க. நல்லதையும் சொல்லுவாங்க. ஏன் நிறைய பேர் அபசகுணமாவும் பேசுவாங்க. அபசகுணமா நிறைய பெரும்பாலும் பாருங்க மேஷ ராசிக்காரங்க அதனாலதான் டென்ஷன் ஆவாங்க
10:01 ஏதாவது ஒரு விஷயம் பண்றதுன்னா திடீர்னு யாராவது ஒருத்தர் இவங்க இருக்கற இடத்திலே இதுக்குன்னு சில பேர் இருப்பாங்க அவசகுணமா பேசுறதுக்குன்னு அதை உடனே மனசுல போட்டு குழப்பிக்குவாங்க ஐயோ என்னடா ஆரம்பிக்கும் போது இப்படி பேசுறாங்க அப்படின்னு சொல்லிட்டு ஐயா ஒரு மனிதன் ஒரு கட்டத்துக்கு மேல நல்ல அதிர்வலைகளை பெற்று ரொம்ப பவர்ஃபுல்லா மாறிட்டான் அப்படின்னா அந்த மனிதன் அந்த கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய கெடுபலனை எல்லாம் அடிச்சு நொறுக்கிட்டு நல்லத அடையறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. ஏன்னா அந்த அளவுக்கு அந்த மனிதன் நல்ல பவர்ஃபுல்லா இருப்பான் நல்ல வைப்ரேஷன் அதிகமா இருக்கும். ஏன் லாபத்தை அடையலைனாலும் நஷ்டத்தை அடையாமயாவது இருப்பான் அந்த மனிதன். சரிங்களா அப்ப இங்க கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலனை யாராலயும் தடுக்கவும் முடியாது மாத்தவும் முடியாது. அந்தந்த காலகட்டத்தில அந்தந்த கிரக நிலைகள் பலன்களை கொடுக்கும்தான். உங்களுடைய சுய ஜாதகத்தில் தசாபுத்தி என்ன நடக்குது
10:46 அந்தந்த கிரக நிலைகள் அந்தந்த நேரத்தில என்னென்ன பலன்களை கொடுக்குதுன்றதும் கரெக்ட்தான். அதுவும் கொடுக்கதான் போகுது. இதையும் நம்ம பேஸ் பண்ணதான் போறோம். அப்ப ஒரு மனிதன் ஒரு பக்கம் சுய ஜாதகம் இன்னொரு பக்கம் இந்த பிரபஞ்சம் ரெண்டுத்துக்கும் நடுவுல தான் பயணிச்சுட்டு இருக்கோம். இந்த தெளிவு இருந்தாலே போதுமானது. அப்ப நீங்க இந்த காலகட்டம் என்ன திசை நடக்குது? என்ன தசாபுத்தி நடக்குது என்ன மாதிரி பலன்களுக்கு நமக்கு காத்திருக்கு இந்த நேரத்துல எதுல ஜாக்கிரதையா இருக்கணும் எச்சரிக்கையா இருக்கணும். இதை ஒரு வாட்டி தெளிவா தெரிஞ்சுக்கிட்டாலே போதும். நீங்க 10 வாட்டி போய் நீங்க எங்கயும் பார்த்து 10 வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கணும்ு அவசியம் இல்லை. ஒரு வாட்டி தெரிஞ்சுக்கிட்டீங்களா அவ்வளவுதான் அந்த நேரத்துல புத்திசாலித்தனமா இங்க பாருங்க நான் ஒரே ஒரு விஷயத்தை தான் சொல்றேன். ஒரு காலகட்டம் உங்களுக்கு சரியில்லாத நேரமாவும் இருக்கலாம். ஒரு காலகட்டம்
11:32 உங்களுக்கு ரொம்ப நல்ல நேரமாவும் இருக்கலாம். ஆனா ஒரு மனிதனா எந்த நேரமா இருந்தாலும் சரி அது கெட்ட நேரமா இருந்தாலும் சரி நல்ல நேரமா இருந்தாலும் சரி அந்த நேரத்தை எப்படி உங்களுக்கு ஏற்றவாறு நீங்க மாத்திக்கிறீங்கன்றதுதான் புத்திசாலித்தனம். அதுதான் இந்த வாழ்க்கையில் நிரந்தர முன்னேற்றத்தை அது இந்த காலத்தில் நிரந்தர முன்னேற்றத்தை அடைவதற்கான ஒரு சாதுரியமான மனிதன் அப்படிதான் யோசிப்பான். ஏன் இதெல்லாம் இவ்வளவு தூரம் நான் மேஷ ராசிக்காரர்களுக்கு சொல்றேன்னா மேஷ ராசிக்காரர்களுக்கு ஜோதிட கணிப்புகளையும் தாண்டி இங்க நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியது இருக்கு. இதுதான் உண்மை. இதை நீங்க நம்பினாலும் சரி நம்பினாலும் சரி நீங்க எங்க போய எவ்வளவு விஷயத்தை தேடினாலும் கடைசியா உங்களுக்கு ஒரு விஷயம் உங்க மனசுக்குள்ள ஒரு பற்றாக்குறை இருந்துகிட்டே இருக்கும். என்னன்னா இது எல்லாம் இப்ப ஒன்னும் இல்ல உங்களுடைய
12:18 சுயாதத்தை போய் கொடுப்பீங்க பாப்பீங்க கரெக்டா உங்களுக்கு நடந்ததெல்லாம் சொல்லுவாங்க உங்களுக்கு ரொம்ப ஓகே நம்ம சொன்னது நடந்ததெல்லாம் சொல்லிட்டாங்க இனிமே நம்ம லைஃப் இப்படிதான் இருக்குன்ற எல்லா தெளிவும் கிடைச்சிட்டாலும் மேஷ ராசிக்காரர்கள் மனதுல ஏதோ ஒரு குறை இருந்துகிட்டே இருக்கும். அதை நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. அந்த குறை என்ன தெரியுங்களா வேற ஒன்னும் இல்ல. எல்லா காலகட்டமும் நல்லது நடப்பதற்கான நமக்கான விதிமுறை என்னன்றத தேடக்கூடிய நபர்கள் தான் மேஷ ராசிக்காரங்க. இதுதான் உண்மை. தன்ன அதாவது ஒரு சிலர் பாருங்க முருகனை வழிபடுவாங்க. அவங்களுக்கு உடனே சில வேலை கிடைச்சிரும் வீடு கட்டிருவாங்க. உடனே என்ன பண்ணுவாங்க? அவங்க லைஃப்ல தொடர்ந்து முருகனை வழிபடுவாங்க. ஒரு சிலர் விநாயகரை வழிபடுவாங்க. ஒரு சிலர் இந்த மாதிரி ஒவ்வொருத்தர் அவங்க அவங்களுக்கு பிடித்த
13:05 பிடித்த விருப்பமான கடவுளை வணங்கிட்டுதான் இருக்காங்க. அது அவங்க அவங்க உரிமை. சரிங்களா அப்ப இந்த கடவுளை வணங்கி எனக்கு நல்லது நடந்துச்சுன்னு தொடர்ந்து வணங்கக்கூடிய நபர்களும் இங்க இருக்காங்க அப்போ அவரவர்கள் மனதில் படக்கூடிய விஷயத்தை அவரவர்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையின் பொறுத்துதான் அடுத்தடுத்த விஷயங்களை இங்க பண்றாங்க அப்போ மேஷ ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்கள் உங்கள் மனதில் ஒரு விஷயத்தை ஆழமா எதை விதைக்கிறீங்களோ அதைதான் எதிர்காலத்தில பார்ப்பீங்க நீங்க பண்ணக்கூடாத ஒரு பெரிய தவறு என்னன்னு கேட்டீங்கன்னா இங்க எல்லாரும் பேசக்கூடிய நெகட்டிவ் வான சில விஷயங்களை உங்க மைண்டுக்குள்ள கொண்டு வந்துரக்கூடாது. யாராவது ஒருத்தர் ஏதாவது ஒன்னு அபசகுணமா பேசுறாங்க இது அப்படி ஆயிடுச்சு இப்படி ஆயிடுச்சு எது பேசினாலும் உங்க மைண்டுக்குள்ள கொண்டு வந்து போட்டு குழப்பிக்காதீங்க நீங்களே யோசிக்க கூடிய
13:50 விஷயத்தை நீங்களே பண்ணக்கூடிய விஷயத்தை கூட நீங்க கரெக்டா முடிச்சிருவீங்க இங்க நடுவுல வந்து உங்கள குழப்புறதுக்குதான் நிறைய பேர் இருப்பாங்க சரிங்களா அதனால இந்த செவ்வாய் ஏழாம் இடத்தில் அமர்ந்து ராசி லக்னத்தை பார்க்கறது இந்த காலகட்டம் சுறுசுறுப்பு அதிகமா இருக்கும். வேகம் அதிகமா இருக்கும் நம்ம சொன்ன மாதிரி அதேபோல பணம் சார்ந்த விஷயங்கள்ல நீங்க கவனமா இருக்கும். பெருமாள் வழிபாடு சனிக்கிழமையானா பெருமாள் வழிபாடு செய்றது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல வாரம் ஒரு முறையாவது மாற்று திறநாளிகளுக்கு அல்லது துப்பரவு பணியாளர்களுக்கு தானம் செய்வது நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சரிங்களா குறிப்பா நீங்க முடிஞ்சா முடிஞ்சா செவ்வாய்க்கிழமையில முருகன் வழிபாடு செய்யங்க. வீட்டு பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போயிட்டு வாங்க. சரிங்களா ஏன்னா மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் இன்னும் வரக்கூடிய எத்தனை மாதங்கள் கார்த்திகை மாதம் இந்த மாதிரி எத்தனை மாதங்கள் வந்தாலும் அந்தந்த
14:36 மாதங்களுக்கான அந்தந்த தெய்வங்கள் அந்த நேரத்தில எந்த தெய்வத்தை வழிபடுறது என்ற கணிப்புகள் தெரிஞ்சுகிட்டாலும் எப்பவுமே முருகனுடைய அருள் உங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும் அதுதான் மேஷ ராசிக்காரங்க பாருங்க பெரும்பாலும் பாருங்க மேஷ ராசிக்காரங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க நீங்களே மொபைல் வால்பேப்பர் முருகன் போட்டோ வச்சிருப்பீங்க பைக்ல முருகனுடைய வேல் ஸ்டிக்கர் ஒட்டிருப்பீங்க. எங்க போனாலும் முருகன் பேரோ, முருகன் படமோ, முருகன் வேலோ, மயிலோ, ஏதோ ஒன்னு கண்ணல பட்டுக்கிட்டே இருக்கும். முருகனுடைய அருளை முழுமையாக பெற்றவர்கள் நீங்க. இன்னைக்கு கஷ்டம், பிரச்சனை 1008 இருக்கலாம். ஆனா உங்களை அவ்வளவு சீக்கிரம் கடவுள் கைவிட மாட்டாரு. நீங்க ஒரு விஷயத்தை மட்டும் நீங்க ஃபாலோ பண்ணுங்க. என்னன்னா இங்க யார் என்னமோ தப்பு பண்ணட்டும், யார் எதையோ பத்தி நெகட்டிவா பேசிட்டு, என்ன வேணாலும் பண்ணிட்டு
15:21 போகட்டும். உங்க வாழ்க்கைக்கான விதிமுறைகளை மட்டும் நீங்க கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. இங்க யாரும் திடீர்னு வந்து நமக்கு கண்ணு முன்னாடி நின்னு நம்மள கை பிடிச்சு தூக்கி விட போறதே கிடையாது. நீங்க உங்கள் முயற்சியின் மூலமா மட்டும்தான் முன்னேற போகிறீர்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. நடைமுறையில எது சாத்தியமோ அதை நம்புங்க. ஒன்னும் இல்ல உங்களுக்கு ஒரு மந்திரத்தை கொடுத்துட்டு அஞ்சு நாள் சொல்லுங்க. ஆறாவது நாள் வந்து வீடு முழுக்க பணம் இருக்கும்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? அதேதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல நடைமுறையில எது சாத்தியமோ அதை நம்புவது ரொம்ப ரொம்ப நல்லது. அதனாலதான் ஜோதிட கணிப்புகளோடு சேர்த்து இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியை பத்தியும் பிரபஞ்சத்தின் இந்த சக்தியை பத்தியும் உங்கள்ட்ட நான் ஏன் இதெல்லாம் சொல்றேன் இதுல இருக்கக்கூடிய பல உண்மைகள் உங்களுக்கு தெரிய வந்துட்டா மனத்தெளிவுகள் கிடைச்சிட்டா நீங்க அழகா அடுத்த
16:07 கட்டத்துக்கு உங்க லைஃப் கொண்டு போயிரலாம். உங்களுடைய எதிர்காலம் ஏன்னா நீங்க நானு இந்த பதிவை பார்க்கறவங்க எல்லாருக்கும் இங்க நிறைய கடமைகள் இருக்கு. நம்ம கூட நம்ம குடும்பம் இருக்காங்க குழந்தை குட்டிங்க இருக்காங்க எல்லாரும் சொந்த பந்தங்கள் இருக்காங்க எல்லாரும் இருக்காங்க அப்ப எல்லாத்துக்கான அந்த எதிர்காலத்தில் நல்லதை தேடக்கூடிய நபராதான் நம்ம இருக்கோம் அந்த தேடல் தான் நம்மள இணைச்சிருக்கு கரெக்ட்டங்களா அந்த தேடல் எனக்குள்ளயும் இருக்கு உங்களுக்குள்ளயும் இருக்கு எல்லாருக்குள்ளயும் இருக்கு இங்க எல்லாம் தெரிந்த நபர்கள் யாருமே கிடையாது கற்றது கையளவு கல்லாதது உலகளவு அதனால பதிவை பார்க்கக்கூடிய நபர்கள் நீங்க நீங்க எந்த மைண்ட்செட்ல வந்தாலும் சரி நம்ம பதிவை பார்த்து முடிக்கும் பொழுது இதுல மூலமா கிடைக்கக்கூடிய வைப்ரேஷன் உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திரும். ஏன்னா அந்த
16:52 சமீப காலமா அந்த மேஷ ராசிக்காரங்கள்ல இந்த ராசியில பிறந்தவர்களிடம் நம்ம அதிகமா அந்த ஜோதிட கணிப்புகள் விஷயமா பேசும்போது அவங்க சொன்ன ஒரே ஒரு விஷயம் இந்த நெஞ்சு படபடப்பு அதிகமா இருக்குங்க. நெஞ்சுகிட்ட நெஞ்சு பகுதியில கொஞ்சம் அப்படியே குறு குறுன்னு வலி இருக்கிறது. இந்த ஒரு பயம் மனசுக்குள்ள ஏதோ ஒரு பயம் அந்த வேலை இல்லாம போனது சில பேருக்கு. சில பேர் வந்து ஐயா எனக்கு இந்த வருஷம் தான் திடீர்னு வேலை நல்லா போயிட்டு இருந்த வேலை எனக்கு வேலை இல்லாம போயிருச்சு. இன்னும் சில பேர் என்ன சொன்னாங்க வீட்ுல வாக்குவாதங்கள். வீட்ல அதாவது முன்ன இருந்த சூழ்நிலைக்கும் இப்பைக்கும் நாட்கள் ஆகாக மரியாதை குறைஞ்சுகிட்டே போகுது. இந்த மாதிரி சில விஷயங்களும் சொன்னாங்க. நான் அதனாலதான் சொல்றேன் மேஷ ராசி மட்டும் இல்ல வேற எந்த ராசியாக இருந்தாலும் இங்க மனிதனுடைய இயல்பு என்னன்னா நம்ம அடுத்தடுத்த கட்டம் முன்னேறி நமக்கான இடத்தை பவர்ஃபுல்லா
17:37 வைக்கிற வரைக்கும் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும். இதுதான் உண்மை. நீங்க உங்களுக்கான நபர்கள் உங்க மேல அன்பு பாசமா இருக்கறவங்க நீங்க எவ்வளவு ஏழ்மையான நிலைமைக்கு போனாலும் உங்க மேல அன்பு பாசம் வச்சிருப்பாங்கதான். அப்படிப்பட்ட உண்மையான உறவுகள் உங்களுக்கு இருக்குன்னா நீங்க கொடுத்து வச்சவங்க நீங்கதான் கோடீஸ்வரர். ஐயா அடிப்படை தகுதி என்ன தெரியுங்களா ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு நல்ல உண்மையான அன்பு பாசம் கொண்ட உறவு ஒரு உறவு உங்கக்கு பக்கம் இருந்துட்டா கூட நீங்க இந்த உலகத்தையே வாங்கிடலாம். நிஜமா அந்த அளவுக்கு பவர்ஃபுல்லா உங்களால மாற முடியும். இன்னைக்கு இருக்கற இந்த பிரச்சனை கஷ்டம்ல்லாம் தூசு மாதிரி தட்டி விட்டுட்டு நீங்க மேல வந்துரலாம். சரிங்களா அந்த வைப்ரேஷன் அந்த அதிர்வலை பயங்கரமா வேலை செய்யும். ஆனா சுத்தி ஆயிரம் பேர் இருந்தும் ஒரு நபரும் நமக்கான
18:24 நபரா இல்லாம நம்மள எப்படா வந்து தள்ளி விடலாம்னு நினைக்கக்கூடிய நபர்களிடம் பொய்யாக நடிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து எவ்வளவு பெரிய உயரத்தில் நாம் வாழ்ந்தாலும் பிரயோஜனமே இல்லை இதுதான் உண்மை. மேஷ ராசிக்காரர்கள் இப்ப நான் சொன்ன சில விஷயங்கள் உங்க மனசுக்குள்ள சில நிகழ்வுகளை கொண்டு வந்து ஞாபகப்படுத்தி இருக்கும்னு நான் நம்புறேன். ஏன்னா நம் பதிவுகள்ல பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதை தொடர்ந்து நம்ம பதிவை பார்க்கறவங்களுக்கு தெரியும். ஏன் இந்த விஷயத்தை அவர் சொல்றாரு ஏன் நம்ம லைஃப்ல இந்த விஷயத்தை எங்கயாவது கொண்டு போய் கனெக்ட் பண்ணி பார்க்கலாம்னு கனெக்ட் பண்ணி பார்த்தீங்க அங்க சில உண்மைகள் உங்களுக்கு தெரிய வந்துரும். அதனாலதான் நம்ம சொல்லக்கூடிய இந்த கணிப்புகள் எல்லாருக்குமே போய் கனெக்ட் ஆயிருக்கு. கமெண்ட் பார்த்தீங்கன்னா தெரியும். நம்ம சொன்ன எல்லா கணிப்புகளும் பெரும்பாலும் எல்லாருக்குமே லைஃப்ல கனெக்ட்
19:10 ஆயிருக்கும். ஒரு சிலருக்கு கனெக்ட் ஆகாம போயிருக்கலாம். அது இயற்கையா நடக்கக்கூடிய விஷயங்கள் தான். அதான் நான் சொல்றேன் 100% பெர்பெக்ட்டா எங்கயுமே எந்த விஷயமும் கிடைக்காது. சரிங்களா அப்ப இந்த பதிவை பார்த்த மேஷ ராசிக்காரர்கள் சனி பகவான் தாக்கமே இருந்தாலும் நல்லத விதைங்க. சனி பகவான் கொடுக்கக்கூடிய இந்த வாழ்க்கை பாடம் உங்களை மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு கொண்டு போய் சேர்க்கதான் போகுது. இன்னைக்கு நீங்க இந்த இப்ப எல்லாரும் பண்ற தப்பு இந்த நேரம் சரி இல்லாதப்ப பயத்துல நடுக்கத்துல தவறு தவறா அவசர அவசரமா சில முடிவுகள் எடுத்து அந்த நேரத்துல லாக் ஆயிடுறாங்க அதுல அதுல இருந்து மேல வர முடியாமதான் தவிக்கிறாங்க அந்த தவற மேஷ ராசிக்காரங்க பண்ண வேணாம் ரிலாக்ஸா இருங்க இங்க உங்களை மீறி ஒன்னும் நடக்காது என்ன இப்ப என்ன இந்த உலகத்தில் நம்ம பிறந்துட்டோம் வளர்ந்துட்டு இருக்கிறோம் இப்ப வாழ்ந்துட்டு இருக்கறோம்
19:55 நம்மள சுத்தி உறவுகள் இருக்கு நம்ம மேல நம்மள நம்பி நிறைய பேர் இருக்காங்க இவ்வளவு விஷயம் நம்மள நம்பி இருக்கு இவ்வளவு தூரம் பயணிச்சு வந்துட்டோம் இத சும்மா இவ்ள தூரம் வந்திருப்போமா சொல்லுங்க அப்ப நம்முடைய முயற்சியும் இங்க பல இடத்தில பங்கு வகிக்குது. அப்ப இவ்வளவு விஷயத்தை கடந்து வந்த நீங்க இனி அழகாக எதிர்காலத்தை அமைச்சுக்கலாம். எந்த கவலையும் பட தேவையில்லை ஆகவே இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. நீங்க ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்துறப்ப புதுசா பிறக்கறதா நினைச்சுக்கோங்க. ஒவ்வொரு நாளும் தூங்கி எழும் பொழுது அன்னைக்கு தான் பொறக்குறீங்கன்னு நினைச்சுக்கோங்க பழைய எந்த நெகட்டிவவான விஷயத்தையும் தினம் தினம் உங்க மைண்ட்ல இருந்து டெலீட் பண்ணிட்டே இருங்க இன்னைக்கு ஒரு விஷயம்
20:41 நெகட்டிவா உங்களுக்கு ஒருவேளை ஏதாவது தென்படுதா உங்களுக்கு மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதோ ஒரு விஷயம் இருக்கா அன்னைக்கு நைட்டோட அந்த மைண்ட்ல இருந்து அந்த விஷயத்தை அந்த நிகழ்ச்சிய நீங்க டெலீட் பண்ணிரணும் அழிச்சிரணும் திரும்பி காலையில எந்திருக்கிறப்ப ஒரு பச்சிலம் குழந்தை மாதிரி எந்துருீங்க அதுதான் உங்கள் மனதை தெளிவுபடுத்தும் அமைதிப்படுத்தும் தெளிவான ஒரு நீரோட்டம் தெளிவான நீரோட்டம் எப்படி இருக்குமோ அதுபோல உங்கள் வாழ்க்கையும் தெளிவானதாக இருக்கும். எந்த குழப்பமும் சலசலப்பும் அந்த இடத்தில இருக்காது. கடவுள் உங்கள் மனதை பார்த்து வாழ்க்கையை மாத்துவார். இதுதான் 100% உண்மை. நீங்க என்ன நினைச்சாலும் சரி, உங்க சுயஜாதகம் என்ன சொன்னாலும் சரி, இந்த ஒரு வார்த்தைதான் உண்மை. முதல்ல கடவுள் உங்கள் மனதை தான் பார்ப்பார். கடவுள் ஆகட்டும், பிரபஞ்சம் ஆகட்டும். எல்லா கஷ்டத்தையும்
21:27 கொடுப்பாங்க. எல்லா வேதனைகளையும் கொடுப்பாங்கதான். அதை எப்படி அந்த மனிதன் எதிர்கொள்கிறான் அந்த நேரத்திலும் அந்த மனிதனுடைய மனம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்து அந்த மனிதனுக்கான சில விஷயங்களை கண்ணுல பட வச்சு அந்த மனிதனை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதுதான் இந்த பிரபஞ்சத்தின் இறைவனுக்கும் உண்டான வேலை. இதை தெளிவா புரிஞ்சுக்கிட்டீங்கனாவே போதும். எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்லவர்களாக இருங்க. நல்லதை தேடக்கூடிய நபர்களாக இருங்க. இந்த பதிவு உங்களுக்கு இனி பல நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும்னு நான் நம்புறேன். மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே.