0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இயற்கையில் பிளே தமிழர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளம ஜோதிர ஸ்ரேஸ் குருமளி என்றான் முருக பெருமான் குருவலியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவார சென்றர்களே அனைவருக்குமே ஒவ்வொரு தமிழருக்குமே தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முருக பெருமான் அருள் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு தமிழருமே இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க. வரக்கூடிய தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கப்போது 12 ராசிக்கும் உங்களுடைய நட்சத்திரத்துக்கும் என்னென்ன ஜாக்பட் யோகம் இருக்கு. இந்த வருஷத்துடைய பேர் பாருங்க இது முடி விசுவாசவரம் முடிஞ்சிருச்சு இப்ப வரக்கூடிய வருஷம் பராபவ வருஷம் இது தமிழ்ல என்ன அர்த்தம்
0:46 தெரியுமா அவசர நிலை இதுக்கு பேரு ஒவ்வொருத்தரு வாழ்க்கையும் திடீர் திடீர் மாற்றங்கள் இந்த வருஷம் இருக்குங்கறாங்க ஏன்னா இந்த வருஷத்துடைய ராஜா குருபகவான் குரு பார்த்தால் கோடி நன்மை உங்க ஜாதகத்தில குரு எப்படி இருக்கார் இந்த வருஷத்தை மிஸ் பண்ணிட கூடாது 12 வருஷத்துக்கு அப்புறம் குருபகவான் உச்சமாகிறார் நான் ஏன் ஜாதக பா்க சொல்றேன் தெரியுமா இதான் காரணம் நிறைய பேருக்கு தங்கம் பொன் பொருள் நகை சேமிப்பு ஒரு உயர்ந்த இடத்துக்கு போனா பிளே டைம்ல பார்கணும் கண்டிப்பா நிறைய வெற்றிகள் உங்க பக்கம் இருக்குது கடைசி முட்டு வீடியோ பாருங்க உங்களுடைய நட்சத்திரத்துக்கு இந்த வருஷம் என்னென்ன யோகம் இருக்கு இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம் அன்பார்ந்த துலாம் ராசி என்பர்களே பொதுவாக துலாம் ராசி காலசக்கரத்தின்
1:33 ஏழாவது ராசிதான் இந்த துலாம் ராசி எப்படி காலபுருஷனுடைய ஏழாவது ராசி துலா ராசிக்காரங்க எப்போதுமே பாருங்க துலா ராசிக்காரங்க பாருங்க ஒரு விஷயத்தை ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிட்டே இருப்பாங்க அந்த ராசியுடைய தொடர்பே ஒரு லட்சியத்தை அடையணும்னா கண்டிப்பா அந்த லட்சியத்தை அடையணுங்கற சிந்தனை இந்த ராசியை பொறுத்தவரை அதிகமா இருக்கும் துலா ராசிய பிறந்துட்டாவே ஒரு ஒரு பொறுப்பா ஒரு வேலைய பார்ப்பாங்க சும்மா கடமைக்கு போய் பார்க்கணும்னு அவசியம் கிடையாது கொஞ்சம் வேகமான குணம் இருக்கும் இந்த ராசில ஏன்னா சனிபன் உச்சமா இருக்காருல நம்ம சொந்த காலம் நிக்கணும் நம்மிட உள்ள திறமை இருக்கு. நிறைய பேர்ட்ட திறமை துலா ராசியில பிறந்தா அதிக திறமை கொண்ட நபர்கள் யானா இந்த ராசியில பிறந்தவங்க கண்டிப்பா இருப்பாங்க. பயங்கரமா திறமைய யோசிப்பாங்க. நீங்க எடுத்து பாத்துக்கங்க இந்த ராசியில
2:19 பிறந்தா கண்டிப்பா திறமையான குணம் இவங்கள்ட்ட இருக்கணும். அறிவான குணம் திறமையான குணம் டேலண்டான குணம் நிறைய பேர்ட்ட இருக்கும் துலா ராசிய பொறுத்தவரை பயங்கரமான புத்திசாலி குணம் நிறைய இருக்கும் துலாராசி அப்படி துலா ராசி அன்பர்களுக்கு வரக்கூடிய இந்த தமிழ் புத்தாண்டு பராபவ வருஷம் நல்லா தெரிஞ்சுக்கங்க தமிழ் புத்தாண்டு வருஷத்துல அதாவது நல்லா பாருங்க 12 வருஷத்துக்கு அப்புறம் குருபகவான் உச்சமாகிறார். இந்த வீடியோ மிஸ் பண்ணிட கூடாது எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க கண்டிப்பா பிளேம்ல நிறைய விஷயம் மாறப்போகுது வாழ்க்கையில எதிர்பராத ஒரு மாற்றம் வரப்போகுதுன்னு அர்த்தம் இந்த வருஷத்துல வாழ்க்கையில எதிர்பராத ஒரு மாற்றங்கள் திடீர் மாற்றங்கள் இந்த வருஷத்தடைய பேர அவசர நிலைன்னு அர்த்தம் அதுக்கு பேரு பராபருஷம் அவசர நிலை நிறைய ஒரு அவசரமாக
3:06 ஒரு விஷயங்கள் நடக்கும் அப்படிங்கறாங்க இந்த வருஷத்துல ஏன்னா இந்த வருஷத்தில எந்த கிரகம் பெயிற்சி ஆகல சனி பகவான் உங்களுக்கு ஆறாம் இடத்தில் தான் இருக்கிறார் ராகு பகவான் ஐந்தாம் பாதத்தில இருக்கார் கேது பகவான் 11 ஆம் இடத்தில இருக்கார் ராகு கேது எந்த தொந்தரமும் பண்ணாது அஞ்சு 11 இருக்கு சனி பகவான்தான் ஆறாம் இடத்தில இருக்கறார் அடுத்து குரு நல்லா தெரிஞ்சுக்கங்க குரு ஒன்பதாம் இடத்துல ஒரு பத்தாம் இடத்துக்கு வரப்போறார் பத்துல குரு வந்தா என்ன ஒரு பழமொழி சொல்லிருக்காங்க தெரியுமா பல பதவியை தூக்கி போடு புதிய பதவியை தேடி போ இதான் அர்த்தம் அதுக்கு பேரு நான் ஏன் வீடியோ உங்கள புதுசா ஜாதகத்தை ஏன் எல்லாரும் பார்க்க சொல்றேன் வீடியோ எல்லாம் ஏன் ஷேர் பண்ண சொல்றேன் நிறைய ஒரு மாற்றம் உங்க வாழ்க்கையில நடக்க போது துலா ராசிய பொறத்தவரை நிறைய விஷயம் நான் சொன்னேன் பாருங்க இந்த வருஷத்துல நிறைய ஒரு மாற்றத்தை பார்க்கறது உங்க ராசியாதான் அதிகமா இருக்கும். துலா
3:51 ராசிக்கார நிறைய ஒரு மாற்றத்தை வாழ்க்கையில பார்ப்பீங்க நிறைய விஷயம் நடக்கும் உங்க லைப்ல இது நிறைய ஒரு மாற்றமாதான் வரும் கெட்டதா வராது நல்லதா மட்டும் சிந்திங்க யாருமே கர்மா இல்லாமதான் கலியுகத்துல பிறக்க நீங்க எல்லாருமே சரி நம்ம ஒவ்வொருத்தருமே சரி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கர்மால பிறந்திருக்கோம். அந்த கர்மாவை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கணும் ஏன்னா இந்த வருஷத்துல ஒரு ராஜா குரு ஜெயிக்க முடியும் எப்படிப்பட்ட கர்மாவுக்கு நீங்க பதில் சொல்ல முடியும் இந்த வருஷத்துல எந்த ஒரு போன பிள்ளை எந்த ஒரு பாவம் பண்ணாலும் சரி அந்த கிரகத்துக்கான ஒரு பரிகாரத்தை பண்ணா இந்த வருஷத்துல கண்டிப்பா அது சரியாகும் ஏன்னா 12 வருஷத்துக்கு அப்புறம் குரு உச்சத்துல இருக்கார். இந்த வருஷம் அட்வான்ஸா குரு பெயிற்சி வருது ரொம்ப நாளா இல்ல ஜூன் மாசமே வந்துருது. நிறைய விஷயம் நான் ஏன் இந்த வீடியோ கண்டிப்பா மிஸ் பண்ண சொன்னேல மிஸ் பண்ணா பாருங்க ஜாதகத்தை எல்லாருமே செக் பண்ணுங்க
4:38 நிறைய விஷயம் மாறும். வாழ்க்கைக்கான முதல் வெற்றிப்படி இந்த நோக்கி போகலாம். கரும நான் சொல்ல பிரச்சனை எல்லாம் மனித கிடையாது பிரச்சனைக்கான தீர்வு எந்த கிரகத்தை எப்படி வழிபாடு பண்ணா என்ன பரிகாரம் செஞ்சா எது சரியாகும் கரெக்டா மூவ் பண்ணுங்க கண்டிப்பா ஜெயிக்க முடியும். ஏன்னா உங்களுக்கு கடன் பிரச்சனை பகை பிரச்சனை எதிரி பிரச்சனை வழக்கு பிரச்சனை ஏதாச்சு ஒன்னு உங்க லைப்ல இருக்கும் பாருங்க கேட்டுக்கங்களே சனி ஆல இருந்தா என்ன பண்ணிருக்கும் கேளுங்க கேட்டு பாருங்க ஒன்னு இல்ல நாலாம் இடம் வண்டி வாகனம் சொத்து கால்நடை இது எல்லாமே நாலாம் இடத்துலதான் இருக்குது அலைச்சல் பயணம் உங்குடைய ஒழுக்கம் ஏதாச்சு ஒரு கெட்ட பேரு அவ சொல்ல கண்டிப்பா வாங்கிருப்பீங்களே இல்ல குழந்தைகள செலவு பண்ணிருப்பீங்க சொத்துல பிரச்சனை வந்திருக்கும் வில்லங்க வந்திருக்கும் கணவன மனவளத்தம் வந்திருக்கும் ஏதாவது சனிபான் கெட்டு போயிருந்தா நான் ஓப்பனா சொல்றேன் இது எல்லா எல்லாத்தையுமே எடுக்காதீங்க யாருடைய ஜாதல பாதிப்பு சனி
5:25 சனிபகம் சரி இல்லையோ வீடு இடம் பூமி வண்டி வாகனம் சொத்து உங்குடைய ஒழுக்கம் வேலை இல்லாத தன்மை வேலை நிரந்தரமா வேலை கிடைக்காது வருமான பொருளா அதை இருக்கி புடிச்சிருப்பாரு கடன் வந்திருக்கும் வயிறு சார்ந்த பிரச்சனை வந்திருக்கும் எப்படி வயிறு சார்ந்த பிரச்சனை கால் சார்ந்த பிரச்சனை உங்களுடைய பல்லு வலி மார்பு சளி தொந்தரவு நல்லா தெரிஞ்சுக்கங்க இதயம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏதாச்சு ஒரு ட்ரீட்மெண்ட் நீங்க எடுத்துருப்பீங்க எடுத்து கேட்டு பாத்துக்கங்க துலராசி சும்மா கேளுங்க ஆமாம்பா எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகுறேன் என்னனே தெரியல அப்படிபாரு ஒரு குழப்பத்தில இருக்கேன் அப்படின்பாரு இதெல்லாம் நடந்துச்சான்னு கேட்டா ஆமான்னுதான் சொல்லுவாங்க திருமண வாழ்க்கை படிப்புகளில் ஒரு மந்தமான தன்மை ஏன் சொல்லா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தது யாரு பிளே தமிழ் இல்ல துலா ராசிக்கார இப்ப எல்லாமே டோட்டலா மாறும் நான் ஃபர்ஸ்டே சொல்லிட்டேன் டோட்டலா மாறக்கூடிய நாள் பத்தல குரு பழைய
6:13 விஷயத்தை தூக்கி போடு புதுசா வாழ்க்கையில சிந்தி கண்டிப்பா வெற்றி நிச்சயம் உங்க பக்கம். என்னைய முதல் பலன் வீடு இடம் பூமி வாங்கணுமா இல்ல விக்கணுமா விக்க முடியாது சொத்து இருக்குதா அதை விப்பீங்க இப்ப இதான் ஃபர்ஸ்ட் பலனே எதிரி வழக்கு உங்க மேல கேஸ் போட்டு பயங்கரமா வளக்கு போகுதுயா நான் ஜெயிப்பேனா ஜெயிக்க மாட்டேனா ஜெயிப்பீங்க ஏன் இத எழுதியே வச்சுக்கங்க அதிக வழக்குல ஜெயிக்கக்கூடிய ஒரே ராசி துலா ராசி துலா ராசி துலா ராசி ஏன் ஜெயிப்பீங்க சொல்லுமா சொந்த வீட்டு ஆறாம் இடத்தை குருபகவான் ஒரு சில தடவ பெயிற்சியாகி பத்தாம் இடத்துல இருந்து குருபகவான் பழைய எதிரியை தூக்கி எறிஞ்சிட்டு புதிய எதிரியை எவ்வளவு அதும்சம் பண்ணிட்டு நீங்க ஜெயிப்பீங்கன்னு காட்டுது அப்ப வழக்கு இருக்காது கேஸ் இருக்காது பிரச்சனை இருக்காது எந்த ஒரு தடையும் இருக்காது. கடனே வராது ராஜா அவ்வளவுதான் முடிஞ்ுச்சு. எந்த பேங்கல போய் லோன் லோன் கேட்டு கேட்டு பாருங்க ரொம்ப நாள் லோன்லோ கிடைக்காம இருக்கு லோன் கிடைக்கும் இப்ப
6:59 வருமான பொருளாதாரம் பயங்கரமா இருக்கும். எதிரியை வெல்லக்கூடிய நாள் உங்களுக்குதான் இந்த வருஷம் பாத்து. வேலை உத்தியோகத்தில பயங்கரமான மேலதிகாட்ட நிறைய பிரச்சனை தடங்களா இருக்கு. இப்ப பிரச்சனை மூவ் பண்ண மாட்டாங்க. உங்கள்ிட்ட பிரச்சனைக்கு வர முடியாது. ஜாதல குருவும் சனியும் நல்லா இருந்தா வேலை உத்தல பதவி கிடைக்கும். வேலை கிடைக்கலாம் வேலை கிடைக்கும். வெளிநாட்டு வெளிக்கு நல்ல ஒரு மாற்றம் இருக்கும். விசா பிரச்சனை சொந்த குடி பிரச்சனை சரியாகும் பாத்துக்கங்க. சகோதர உறவு தாய்மாம உறவு இருக்கா இல்லையா? அதெல்லாம் சரிஆயிடும். உங்குடைய சகோதரர் தாய்மாம உறவு ஹெல்ப் கிடைக்கும். கணவன் மனை ஒற்றுமை சூப்பரா இருக்கும். புடிச்ச பெண்ண கல்யாணம் பண்ணுவீங்க. ஏன்னா செவ்வாய் ஒரு சில தினத்துக்கு அப்புறம் செவ்வாய் வந்து பேர் செய் சொந்த வீட்டுக்கு வந்துறாரு. அப்ப கல்யாணத்தை பண்ண வைப்பாரு. திருமணம் நடக்காத அனைவருக்கும் திருமணம் அதிகம் நடக்கறது எந்த ராசின்னா துலா ராசிக்கார
7:45 மட்டும்தான். திருமணம் குழந்தை இது எல்லாமே சூப்பரா இருக்கும். படிப்பு கல்வியில அரசியல் அரசாங்கத்துல பயங்கரமா ஒரு மாற்றம் இருக்கும். படிப்பு கவில பாருங்க வெளிநாட்ட படிக்கிறீங்க வெளியூர்ல படிக்கிறீங்க பாத்தீங்களா அவங்க எல்லாருக்குமே படிப்புகள் பயங்கரமா அதிக மதிப்பு எடுக்கறது நீங்களா இருப்பீங்க. ஞானக்காரகன் கேது 11ஆம் இடத்தில சுயசாரம் வாங்கிட்டார் அஞ்சாம் இடத்தில ஆசையை தூண்டக்கூடிய ராகு பகவான் இருக்கார் மேல்படி படிப்பு கல்வி பயங்கரமாக உலகம் பேசுற அளவுக்கு நீங்க போகணும் இதான் விதி அது மருத்துவ படிப்பா இல்ல எலக்ட்ரிக்கல் படிப்பா இல்ல கெமிக்கல் சம்பந்தப்பட்ட படிப்பா இல்ல யூனிபார்ம் சம்பந்தப்பட்ட படிப்பா இல்ல ஆயுதம் சம்பந்தப்பட்ட படிப்பா எந்த ஒரு படிப்பா இருந்தாலும் சரி டாப்ல வரணும் இதான் இந்த வருஷம் பரா தமிழ் புத்தாண்டு பாத்துக்கங்க படிக்கக்கூடிய மாணவமா சொல்றேன் நல்லா இருக்கு டாப்பா இருக்கு புதுசா தொழில் பண்ணு ஆசை இருக்குதா தைரியமா தூக்கி வச்சு அடிங்க செம்ம தொழில செம்ம யோகம் எத்தனை பேருக்கு புதுசா
8:32 தொழில் பண்ணு ஆசை இருக்கோ கண்டிப்பா நீங்க லைஃப்ல முன்னேறி போயிட்டே இருப்பீங்க அதுக்கான நேரம் வருது நான் சொன்னேன்ல குரு பத்தாம் இடத்துல உச்சமாகுறார் கண்டிப்பா தொழில்ல நல்லா டாப்பா கொடுப்பார். நிறைய ஒரு மாற்றங்கள் லைப்ல கண்டிப்பா இருக்குது தொழில்ஸ்தானத்தை சொல்றேன். மாமனார் மாமியார் உறவுகள் நல்லா இருக்கும். நெருப்பு சார்ந்தவலை இருப்பு சார்ந்தவலை ஐடி பீல்ட் பேங்க்ல வேலை பா்கறவங்க கமிஷன் காசு பணம் கொடுத்து வாங்கக்கூடிய நபர்கள் உடம்பு ஆரோக்கியம் எல்லாமே சூப்பரா இருக்கு. பெண்களுக்கு மிக பெரிய வெற்றி கொடுப்ப நட்சத்திரம் பாப்போம் முதல் நட்சத்திரம். இதைவிட நான் உங்கள சொல்ல மறந்தேன் லாட்டரி எடுக்கணும்னு ஆசை இருக்குதா? இந்த வருஷம் தமிழ் புத்தாண்டு எடு பாருங்க. உங்களுக்கு எந்த கிரகம் யோகமா இருக்குன்னு பாருங்க. நான் சொன்ன கிரகத்துல ஏன்னா 11ல கேது இருக்கு அள்ளி கொடுத்துரும். அஞ்சுல ராகுக்கு ஆசையை தூண்டி விட்டுரும். நான் ஏன் சொல்றேன்னா இதான் அமைப்பு பல குரு கண்டிப்பா காசு ஏதாச்சு ஒரு புகழ அந்தஸ்தகத்தை தேவை வைக்கும். அப்ப லாட்டரி எடுக்கறவங்க
9:18 ஜாதத்தை பார்த்து எந்த கிரகம் யோகமா இருக்குன்னு பாத்துட்டு அந்த கிழமையில எடுங்க கண்டிப்பா யோகம் இருக்கு. ஏன்னா எல்லாருமே அதுல போட்டு காசு பறந்த விரையம் பண்ணாமதான் இந்த விஷயத்தை நான் சொல்றேன் உங்களுக்கு ஜாதவ் நிச்சயம் நட்சத்திரம் பாத்தீங்கன்னா முதல் நட்சத்திரம் சித்திரை எதையுமே தைரியம் தன்னம்பிக்கைதான் பொய் சொல்ல மாட்டீங்க ஏமாத்த மாட்டீங்க. தைரியம் தன்னம்பிக்கை உங்கிட்ட புடிச்ச விஷயம். எது வந்தாலும் கலங்காதீங்க. எல்லாமே இறைவன் உங்க பக்கம்தான். இந்த வருஷம் பிறந்த உடனே ஏழாம் இடத்த சொந்த கண்டிப்பா சுக்கர செவாய் போயிருவாரு. திருமணத்தை நடத்த வைப்பாரு பொதுமக்கள் நல்ல வைப்பாரு. அரசியல் சூப்பரா அமைப்பு கொடுத்துருவாரு. வீடு வாங்குவீங்க வண்டி வாங்குவீங்க. பொருளாதார அமைப்பு சூப்பரா இருக்கும் எல்லாமே நல்ல விஷயமா வரும். கெட்டதே வராது. ஒரு வழக்குல ஜெயிப்பீங்க. ஆசிரியர் வேலை அடுத்து மருத்துவ துறை நெருப்பு சார்ந்த வேலை இது எல்லாமே நல்ல ஒரு மாற்றமா சூப்பரா இருக்கு. யாரு? சித்தரையில பிறந்தவக்கு நல்ல டைமிங் பக்காவா சூப்பரா எழுதி இருக்கு பாத்துக்கங்க. எது இருந்தாலும் கலங்காதீங்க. உங்க தைரியம் தான் இப்ப உங்க
10:04 வாழ்க்கையில ஜெயிக்க வைக்கும். அடுத்து சுவாதி பிரம்மாண்டமான கற்பனை எப்படி வாழ்க்கையில பெருசா வாழ்க்கையில சாதிக்குற ஒரு கற்பனை உங்கிட்ட நிறைய இருக்கும் கலங்கவே கலங்காதீங்க அத நல்லா பாருங்க சுவாதில பாத்தவங்க பயங்கரமான ஒரு லைப்ல செம்ம நல்ல விஷயம் நல்ல காரியம் தேடி வருது படிப்பு கல்வி வேலை தொழில் உத்தியோகம் வெளிநாடு கமிஷன் ரியலைஸ் பிசினஸ் ஷேர் மார்க்கெட்டிங் ஐடி எல்லாத்தையும் பட்டை கலப்புங்க தைரியமா இறங்கி அடிங்க உங்க பக்கம் வெற்றி நிச்ச சுவாதில பிறந்த அனைவருக்கும் சொல்றேன் டாப்பான யோகம் இருக்குது மிஸ் பண்ணி கூடாது இந்த வருஷம் வரக்கூடிய தமிழ் புத்தாண்டு தலையெழுத்தை மாத்தி அடிச்சு தூ ஃபுல் காப்பி ரொம்ப பாத்துக்கங்க ஏன்னா நிறைய ஜாதகம் கொடுத்தது சுவாதில பிறந்த எல்லாமே நல்ல ஒரு மாற்றமா இருக்கு. அடுத்து விசா நட்சத்திர பந்த ஒரு பொறுமையான குணம் அமைதியான குணம் அனுசரிச்ச குணம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். விசால பிறந்த அனைவருக்கும் சொல்றேன் நல்ல டைம் பக்கா வேலை செய்து பாத்துக்கங்க செம்மையா
10:50 இருக்கும். குரு பத்துல குரு பலவிய பழைய பதவியை தூக்கி எறி புது பதவி தேடி வரும் வேலை உத்த உயர் பதவி கிடைக்கும். வீடு வாங்க இடம் வாங்குவீங்க வண்டி வாங்க வாங்க வாங்கி வெளிநாடு போங்க வெளியூர் போவீங்க படிப்பு ஒரு மாற்றம் தொழில் ஒரு மாற்றம் எல்லாமே சூப்பரா இருக்கு. இந்த குரு உங்க வாழ்க்கையில அப்படியே பிரகாசமா கொண்டு போறாரு யாரு இந்த விசாக பிறந்தவங்க எது வந்தாலும் கலங்காதீங்க எல்லாமே நல்லாதான் நடக்கும் கெட்டத மட்டும் யோசிக்காதீங்க திருமண வாழ்க்கை குடும்ப வாழ்க்கை எல்லாமே சூப்பரா இருக்கும். நினைச்ச காரியத்தை சாதிப்பீங்க ஆசிரியர் வேலை பா்கறவங்க பேங்க்ல வேலை பா்கறவங்க பணம் புழங்கக்கூடிய வேலை எல்லாமே சூப்பரா இருக்கும். நல்ல ஒரு மாற்றம் தேடி வருது. எதிரியை வெல்லக்கூடிய திறமை உங்க பக்கம் நிறைய இருக்கும் பாருங்க. வரக்கூடிய தமிழ் புத்தாண்டு பலன் துலா ராசியை பொறுத்தவரை மிக பெரிய வெற்றி உள்ள பந்தாடாகவே அமைகிறது.