0:00 வானவிலை போன்று முகம் குழந்தை போல மனசு ஆழம் தெரியாத கடல் போல பாசம் உன் அன்பில் இந்த உலகையை ஆள முடியும் யாரை பத்திங்க பேசுறோம் உங்களை பத்திதாங்க அன்பார்ந்த மிதுனம் ராசி அன்பர்களே காலபுருஷ தத்துவத்தில மூன்றாவது ராசியாகவும் காற்று ராசி ரசியாவும் வளம் வரக்கூடிய மிதுன ராசி அன்பர்களே இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம் வீடியோல அப்படின்னு பார்த்தீங்கன்னா மிதுனம் ராசிக்காரர்கள் நீங்கதான் எந்த திசையில தலை வைத்து படுத்தால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம்
0:45 உண்டாகும் செல்வம் பெருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் அப்படின்றத பத்தி பார்க்க போறோம். அதேபோல எந்த திசையில நீங்க தலை வைத்து படுத்தால் பிரச்சனைகள் வரும் கடன் பிரச்சனைகள் எல்லாம் வரும் அப்படின்றதை பார்க்க போறோம். அதேபோல உங்களுக்கு எந்த உறவு நன்மை செய்வாங்க எந்த உறவு தீமை செய்வாங்க அப்படின்னு இந்த வீடியோவில பல சுவாரசியமான தகவல்களை நான் சொல்ல போறேன். அதனால மிதுன ராசி அன்பர்கள் தொடர்ந்து இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா மறக்காம உங்க பிரண்ட்ஸங்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
1:31 பொதுவா மிதுன ராசி எப்படிங்க உருவாச்சு? அதுக்குன்னு ஒரு கதை இருக்கணும் இல்ல. அதுக்கு முன்னாடி ராசிங்க எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம். ஒரு காலகட்டத்துல அதாவது அந்த காலகட்டத்தில வந்து இந்த ராசிகளை வச்சுதான் மனிதர்களுடைய குணாதிசயங்களையும் வாழ்வியில அவங்க போகக்கூடிய பாதைகளுக்கு வழிகாட்டியாகவும் உருவாக்கப்பட்டதுதாங்க இந்த ராசிகள். அந்த ராசியில இரண்டாவது ராசியாக ரிஷப ராசி உருவாக்கப்பட்ட அதாவது எப்படி பசு வடிவத்தில முக்கியவர்களுக்கு அந்த ரிஷப ராசி உருவாது அப்படின்றது நம்மளுக்கு எல்லாருக்குமே இன்னை வரைக்கும் தெரியும் அப்படி தேவர்களும் அசுரர்களும் வந்து பார்கடலை வந்து கடைஞ்சிட்டு இருக்கும்போது சூரிய பகவானும் சந்திர பகவான் அப்புறமா குரு பகவான் இவங்க இந்த மூணு பேருடைய
2:18 சக்தி ஒன்று சேர்த்து அதுல இரட்டை வடிவமாக ஒரு ராசியை வந்து உருவாக்கப்பட்டுச்சு அந்த ராசிதான் வந்து நம்மளுடைய அன்பார்ந்த மிதுன ராசி அன்பர்கள் அதாவது இரட்டை சகோதரர்கள் அதாவது மிதுன ராசி உருவானது பிரம்ம ஜாதக சக்கரத்தில இரட்டை வடிவம் அதாவது இரட்டை சக்தி உடையவர்கள் அறிவு பிளஸ் அன்பு பேச்சு திறமை அதேபோல செயல்பாடு அதேபோல ஆண் பெண் அப்படின்னு இரண்டை வடிவம். இதனாலதான் மிதுன ராசிக்காரர்கள் எப்போதுமே இரட்டை பலம் உடையவர்களாக இருப்பாங்க. அப்பேற்பட்ட மிதுன ராசிக்கு அதிபதி யாருன்னு பாத்தீங்கன்னா புதன் பகவான். புதன் பகவான்
3:06 எப்படிங்க உருவானாரு அதாவது சந்திர பகவானுக்கும் தாரைக்கும் பிறந்தவர்தாங்க புதன் பகவான். அப்ப புதன் பகவான் ஒரு ராசியில இருக்கிறார்னா அவங்களுக்கு எல்லா வளமும் உண்டு. நல்ல படிப்பு அறிவு நல்ல பேச்சு திறமை ஏ டு இஜட் எல்லாமே அப்ப மிதுன ராசிக்கு இருக்கு. மிதுன ராசியுடைய பலம் என்னங்க? இவங்களுக்கு நல்ல அறிவு திறன் உடையவர்கள். நல்ல திங்க் பண்ணக்கூடியவங்க. அதாவது புதன் ஆதிக்கம் இருக்கக்கூடிய மிதுன ராசிக்காரங்க எப்பவுமே புத்திசாலியாக இருப்பாங்க. புது புது விஷயங்கள்ல இன்ட்ரஸ்ட் காமிப்பாங்க. அதேபோல கத்துக்க கூடியவர்களும் இவங்கதான்.
3:52 அதேபோல இவங்க பேச்சு திறன் இருக்கு பாத்தீங்களா இவங்க பேசுற வார்த்தையாலே எல்லாரையுமே கவர்ந்துருவாங்க. எப்பேர்பட்ட ராசியாக இருந்தாலும் சரி இவங்க பேசியே மைக்கிடுவாங்க. அதேபோல எந்த கூட்டத்துக்கு போனாலும் சரி எங்க போனாலும் சரி இவங்க பேசுறதாலே இவங்க தனியா தெரிவாங்க அந்த அளவுக்கு பேச்சு திறன் கொண்டவங்க இவங்க பிசினஸ் செய்யறதுல வல்லமை கொண்டவர்கள் நீங்க வியாபாரம் செய்யறதுல கணக்கு வழக்கு அதேபோல ஒரு பிரச்சனையா இருக்குன்னா அதை பேசி தீர்க்கிற திறன் எல்லாமே உங்ககிட்டதான் இருக்குங்க அதேபோல பணம் எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் அப்படின்றத எல்லாம் உங்ககிட்ட தான் கத்துக்க முடியும் அதேபோல போல நல்ல யோசனைகள் கொடுக்க கூடியவங்க
4:37 புத்திசாலித்தனமா யோசனைகள் கொடுக்க கூடியவங்களும் நீங்கதாங்க. அடுத்ததா உங்களை பொறுத்தவரைக்கும் காலத்துக்கு தகுந்தார் போல நழுவி போயிருவீங்க. அந்த நழுவி போற குணம் உங்ககிட்ட இருக்கு. எப்பவுமே எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சரி அதிலிருந்து எப்படி விடுபடலாம் அப்படின்றதுக்கான ஐடியா கொடுக்கறதுல வல்லமை கொண்டவங்க நீங்கதாங்க. அதேபோல நட்பு உறவு இந்த நட்பு பாத்தீங்கன்னா வச்சுக்க பிரெண்ட்ஷிப்காக என்ன வேணாலும் செய்வீங்க உறவுக்காக என்ன வேணாலும் கொடுப்பீங்க யாரு கூட நீங்க பழகினாலும் அந்த உறவு உங்களை விட்டு போக மாட்டாங்க அந்த அளவுக்கு அவங்க கிட்ட அன்பா பழக கூடியவங்க அதேபோல அன்பா பழகுறது மட்டுமி இல்லாம அவங்களுக்கு உதவிகள் செய்வீங்க அவங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி
5:23 கொடுப்பீங்க அதேபோல எனிடைம் சுறுசுறுப்பா இருப்பீங்க நல்ல புத்திசாலித்தனமாவும் யோசிக்க கூடியவங்க நீங்கதான் எப்பயுமே ஒரு வேலையை எடுத்துக்கிட்டீங்கன்னா சுறுசுறுப்பா இருப்பீங்க சில பேர் யோசிக்காத யோசிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு விஷயத்தை நீங்க யோசிச்சு டக்குன்னு சொல்லிருவீங்க புதி புதிய பாதைகளை உருவாக்கி கொடுப்பீங்க அது எல்லாமே உங்களுக்கு புதன் பகவானால மிதுன ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே உண்டு. அடுத்ததா உங்களுடைய பலவீனம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஒரு விஷயத்தில முழு கவனம் செலுத்த மாட்டீங்க. ஒரு விஷயத்துல முழு கவனம் செலுத்துனீங்கன்னா வெற்றி கண்டிப்பா உங்களுக்குதான். ஆனா அவ்வளவு சீக்கிரம் நீங்க அதுல தலையிட மாட்டீங்க. ஒரு விஷயத்துல முழு கவனம் செலுத்த மாட்டீங்க. அதேபோல உங்க மனசு
6:10 வந்து அடிக்க அடிக்கு மாறிட்டே இருக்கும். இது செய்யலாமா அது செய்யக்கூடாதா அப்படின்னு ஒரு ரெண்டு யோசனைல இருப்பீங்க. அதான் உங்களுக்கு ரெண்டு முகலையா ரெண்டு யோசனைல இருப்பீங்க. அதேபோல அதிகமா ரொம்பவே சிந்திச்சுே இருப்பீங்க. இது நல்லதா இது கெட்டதா இது நல்லது நடக்குமா அப்படின்னு யோசிச்சுட்டே இருப்பீங்க உங்களை பொறுத்தவரைக்கும் ஒரு வாக்குறுதி கொடுக்கறீங்கன்னா அந்த வாக்குறுதியை நீங்க வந்து அவள் சீக்கிரம் வந்து காப்பாற்ற மாட்டீங்க ஒருத்தருக்கு வந்து வாக்குறுதி கொடுக்கறீங்கன்னா அதை வந்து கண்டிப்பா நிறைவேத்த மாட்டீங்க அதுல வந்து உங்களுக்கு மைனஸ் உண்டு அதேபோல சில டைம் அதிகமா பேசுவீங்க இதனாலயும் சில பேருக்கு இதனாலயும் சில பிரச்சனைகள் வந்து உங்களுக்கு வர்துக்கு வாய்ப்புகள் இருக்கு. சில டைம் வந்து பாத்தீங்கன்னா மன அழுத்தம் ரொம்பவே கவலையா இருப்பீங்க. அதாவது நண்பர்களோ உறவுக்காரர்கள் ஏதாவது சொல்லிட்டாங்கன்னா உங்களுக்கு மனசு
6:58 கேட்காது. சோ அதை நினைச்சிட்டே அப்படியே மைண்டுக்குள்ள அதையே நினைச்சிட்டு இருப்பீங்க. சோ இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா மிதுன ராசிக்காரர்களுக்கு முக்கியமான மைனஸ் பாயிண்டா இருக்கு. சரிப்பா மிதுன ராசிக்காரங்க இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்கன்னா எங்களை பத்தி எங்களுக்கு தெரியும். நீ எந்த திசையில நாங்க தலை வச்சு படுக்கணும் கோடீஸ்வர ஆகுறதுக்கு அப்படின்னு நீங்க சொன்னீங்கல்ல அதை முதல்ல சொல்லுங்க அப்படின்னு நீங்க சொன்னது எனக்கு கேக்குது. சரி மிதுன ராசிக்காரர்கள் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் அப்படின்றத பத்தி இப்ப நாம பார்க்க போறோம். முதல்ல மிதுன ராசிக்காரர்கள் எந்த திசையில் தலை வச்சு படுக்கணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா தெற்கு திசையை பார்த்து நீங்க தலை வச்சு படுக்கலாம். பொதுவா எல்லாருமே நீங்க கேபீங்க தெற்கு திசை
7:44 வந்து எமனுடைய திசை அந்த திசையில் எப்படி படுக்கலாமா அது நல்லது இல்லையே அப்படின்னு நீங்க சொல்லலாம். ஆனா, புராணப்படி, அதாவது வாஸ்துப்படி, மிதுன ராசிக்காரர்கள் தெற்கை திசை பார்த்து நீங்க படுக்கும் போது, உங்களுக்கு செல்வங்கள், பணப்புழக்கம் எல்லாமே கிடைக்கும். குடும்பத்தில சண்டை சச்சிரவு இல்லாம, சுக வாழ்க்கை சந்தோஷமா போகும். அதேபோல உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திலயும் சரி, செல்வாக்கு எல்லாமே பேரு புகழ் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். அதேபோல நீண்ட கால முதலீடுகள் இந்த ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றாங்க இல்லைங்களா அந்த மாதிரி நீண்ட கால இன்வெஸ்ட்மெண்ட் எல்லாம் உங்களுக்கு வந்து நல்ல ஒரு லாபத்தை
8:30 கொடுக்கும். அதேபோல இடம் வாங்குவீங்க வீடு வாங்குவீங்க வண்டி வாகனங்கள் இதை எல்லாமே வந்து வாங்கி அதுல ஒரு ரியல் எஸ்டேட் வண்டிங்கள வாங்கி சேல்ஸ் பண்றது லேண்ட் வாங்கி சேல்ஸ் பண்றது வீடு கட்டி சேல்ஸ் பண்றது இந்த மாதிரி பிசினஸ் மூலமா உங்களுக்கு மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆவதற்கான சூழலும் இந்த தெற்கு திசையில உங்களுக்கு அமையுதுங்க அதேபோல உங்களுக்கு தெற்கு திசையில யாரு ஆதிக்கம் அப்படின்னு பாத்தீங்கன்னா நம்ம சொன்ன மாதிரி எமன் வந்து ஆதிக்கம் பெற்று இருக்கிறார் அதேபோல மகர ராசியும் சனியோட ஆதிக்கமும் இந்த திசையில தான் இருக்குங்க அதனால நீங்க எப்பயுமே ஒரு நிலையா இருப்பீங்க நீண்ட ஆயிலோடு இருப்பீங்க அதிகமாக சொத்துக்களை சேர்க்க முடியுங்க அதேபோல நீங்க தெற்கு
9:17 திசையில படுக்கலனாலும் கிழக்கு திசையை பார்த்து நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்களுக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு அறிவு மேலும் அதிகரிக்கும் கல்வி பலம் உண்டாகும். அதேபோல வணிக ரீதியான அதாவது தொழில் பிசினஸ் செய்யறதுக்கான புத்தி கூர்மை உங்களுக்கு அதிகரிக்கும். இதனால மிதுன ராசிக்காரர்கள் வணிகம் சம்பந்தமான வியாபாரம் சம்பந்தமான புது புது ஐடியாக்களை கொடுப்பீங்க. நல்ல வந்து டீல் அதாவது பாத்தீங்கன்னா இந்த டீலிங்லாம் இருக்குல்ல ரியல் எஸ்டேட் டீலிங்லாம் பேசுறாங்க இல்லையா அந்த மாதிரி பிசினஸ்ல எல்லாமே நீங்க கொடிக்கட்டி பார்க்க முடியுங்க அதனால கிழக்கு திசையிலயும் நீங்க தலை வைத்து படுத்தாலும்
10:02 நீங்க கோடீஸ்வரனா ஆகலாங்க அது இந்த கிழக்கு திசை பத்தி பாத்தீங்கன்னா ஆதிக்கம் யாரு அப்படின்னு பாத்தீங்கன்னா இந்திர பகவானுடைய ஆதிக்கம் இருக்குங்க அதனால சிம்ம ராசியில சூரியனுடைய ஆதிக்கம் இருக்கு அப்ப கிழக்கு திசை வந்து சூரியனுக்கு ஏற்ற திசைன்றது எல்லாருக்குமே தெரியும் அப்ப சூரியன் இருக்கிற இடத்தில உங்களுக்கு படிப்பு அறிவு வேலை அரசாங்க வேலை அதேபோல அரசியல் பலம் உங்களுக்கு சூரிய பகவான் இருந்தார்னா எல்லா வளமும் கிடைக்குங்க அதனால உங்களுக்கு மிதுன ராசிக்காரர்களுக்கு புகழ் கிடைக்கும் கீர்த்தி அந்தஸ்து இது எல்லாமே உங்களுக்கு தனித்துவமா க கிடைக்குங்க அதனால கிழக்கு
10:48 திசையில நீங்க படுக்கறதும் மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்ததுங்க அப்ப சில பேர் கேப்பீங்க வழக்கமா நான் மேற்கு பக்கம் தான படுப்பேன் இப்ப மேற்கு பக்கம் படுக்கலாமா வேண்டாமா அப்படின்னும் சில பேர் கேபீங்க பொதுவா மேற்கு பக்கம் நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்களுக்கு ஒரு பக்கம் பணவரவு அதிகமாகவே இருந்தாலும் அது உங்களுக்கு சாதகமா அமையாது. ஏதாவது ஒரு வகையில ஏதாவது ஒரு பிரச்சனையில செலவாயிட்டே இருக்கும். சேமிப்பு நீங்க ஏற்கனவே சேர்த்து வச்சிருந்த பணம் கூட கையிலிருந்து கரைஞ்சு போகும். அதேபோல வேலைக்கு போனாலும் அதுல ஒரு இன்ட்ரஸ்ட்ட காமிக்க மாட்டீங்க. தொழில் செஞ்சாலும் அந்த தொழில்ல பல தடைகள் ஏற்படும். நீங்க செய்யற பிசினஸ்ே பக்கத்துல இன்னொருத்தன் வந்து தொடங்கி அவன் வந்து கஸ்டமர்
11:33 கவர்ந்து பிசினஸ் டெவலப் பண்ணுவான். நம்ம பணம் சேர்த்து வச்சாலும் ஒரு பக்கம் நிலைச்சி இருக்காது. செல்வம் சேர்க்கறதுல வந்து ஒரு நல்ல ஏற்றம் இருக்காது. ஏன்னா மேற்கு திசையை பொறுத்தவரைக்கும் ஆதிக்கம் யார் அப்படின்னு பாத்தீங்கன்னா வருணன். அதாவது விருச்சிக ராசியும் செவ்வாயுடைய ஆதிக்கமும் இருக்கிறதுனால மேற்கு திசையை பார்த்து மிதுன ராசிக்காரர்கள் தலை வைத்து படுக்காதீங்க. இதனால உங்களுக்கு சண்டை கேசு கோர்ட்டு போட்டி சவாலு அப்புறமா அடிக்கடிக்கு உணர்ச்சி வசப்படுறது இது எல்லாமே நடக்குங்க அதுக்கு அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா சில பேரு வடக்க பார்த்தும் தலை வச்சு படுப்பாங்க சில பேர் இல்ல மோஸ்ட்லி தலைய வடக்கு பார்த்தும் படுக்கறாங்க அப்படி நீங்க மிதுன
12:20 ராசிக்காரர்கள் வடக்க பார்த்து நீங்க தலை வைத்து படுக்கும் போது உங்களுக்கு ஏதாவது ஒரு மன சங்கடம் உண்டாகிட்டே இருக்கும் குடும்பத்தில பிரச்சனையா இருக்கும் வேலை செய்யற இடத்தில பிரச்சனை இருக்கும். அதுக்கப்புறம் தொழில்ல ஒரு முன்னேற்றம் இல்லாம இருக்கும். சோ இதை நினைச்சு நினைச்சு உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுட்டு இருக்கும். அதேபோல உங்களுக்கு இதை நினைக்கும் போது உங்களுக்கு உறக்கமும் வராது. தூக்கமும் வரவே வராது. சில பேர் மேல சந்தேகம் குணம் ஏற்படும். குடும்பத்தில இவன் இப்படி பண்ணுவா பண்ணி இருப்பானோ இவன் என் நண்பன் இப்படி பண்ணி இருப்பானோ அப்படின்னு உங்களுக்கு சந்தேக குணம் அதிகரிக்கும். இதனாலயும் வந்து பாத்தீங்கன்னா கான்சென்ட்ரேஷன் இல்லாம உங்களுக்கு அந்த பணம் சம்பாதிச்சாலும் ஒரு பக்கம் நிக்காது தடை ஏற்பட்டுட்டே இருக்கும். இதுக்கு
13:05 வடக்கு திசைக்கு உங்களுக்கு ஆதிக்கம் யார் அப்படின்னு பார்த்தீங்கன்னா குபேரன்ங்க அதனால ரிஷப ராசியில சுக்கிரனுடைய ஆதிக்கமும் இருக்கு. அதனால வடக்கு திசையை பார்த்து தலை வச்சு படுக்காதீங்க. ஆனா இந்த பீரோல இருக்கு இல்லைங்களா பணப்பெட்டி, பீரோ ஏதாவது ஒரு வேலை செய்றீங்க அப்படின்னா நீங்க அந்த வடக்கு திசையை பார்த்து உட்கார்ந்து வேலை செய்யலாம். பணப்பெட்டி வந்து பாத்தீங்கன்னா வடக்கு பார்த்த மாதிரி நீங்க வைக்கிறதும் உங்களுக்கு பணத்தை பெருக்குங்க. அதனால மிதுன ராசி அன்பர்களே நீங்க தெற்க பார்த்த மாதிரி கிழக்க பார்த்த மாதிரி நீங்க தலை வச்சு படுத்தீங்கன்னா உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படுங்க. குடும்பத்தில சந்தோஷம் உண்டாகுங்க. குடும்ப விருத்தியாகுங்க செல்வம் பெருகுங்க நீங்க தொழில் வியாபாரம் இது எல்லாத்திலயுமே
13:51 அறிவு பூர்வமாக செயல்பட்டு பிசினஸ் டெவலப் பண்ணுவீங்க அதனால தலையை வடக்க பார்த்து மாதிரி வைக்காதீங்க மேற்க பாத்து மாதிரி வைக்காதீங்க வடக்க பாத்து மாதிரி வச்சீங்கன்னா கழகம் உண்டாகும் சண்டை வரும் பிரச்சனைகள் சொத்து பிரச்சனை இது எல்லாமே வரும் அதேபோல மேற்கு பாத்து மாதிரி வச்சீங்கன்னா உங்களுக்கு பிசினஸ் தடை ஏற்படும் பண நஷ்டங்கள் எல்லாம் ஏற்படுங்க மிதுன ராசிக்காரங்க வாஸ்துப்படி என்ன கவனிக்கணும் அப்படின்னு பாத்தீங்கன்னா உங்க வீட்ல வந்து வடக்கு திசையை வந்து எப்பயுமே சுத்தமா வச்சிருக்கணும். ஒளிமயமாக இருக்கணும். ஏன்னா அது வந்து குபேர திசை அதனால சுத்தமா வச்சிருக்கங்க. அதேபோல பணப்பெட்டி பீரோலாம் வந்து பாத்தீங்கன்னா தென்மேற்கு பகுதியில வைக்கிறது நல்லதுங்க. தென்மேற்கு பகுதியில வடக்க நோக்கி திறக்குற மாதிரி வைக்கிறது
14:38 நல்லதுங்க. அடுத்ததா நீங்க படிக்கிற டேபிளாக இருக்கட்டும் இல்ல நீங்க வேலை செய்யற இடத்துல உங்களுடைய டேபிள் இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா கிழக்கு அல்லது வடக்க நோக்கி இருக்கிற மாதிரி வச்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதேபோல பச்சை செடிங்க அதாவது வீட்ுல வடக்கிழக்க பாத்த மாதிரி பச்சை செடிங்க பிளானட் எதுனா துளசி இல்லனா ஏதாவது ஒரு மூங்கில் செடியில இருக்குங்க இல்லையா அது மாதிரி வந்து நீங்க வடக்கிழக்கு பாத்த மாதிரி வச்சு வச்சு வந்தீங்கன்னா உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதேபோல குப்பைகளை பழைய பொருட்கள் இதை எல்லாமே வந்து வடக்கிழக்குல வந்து வைக்காம இருங்க. அப்படி வச்சீங்கனாலும் உங்களுக்கு வந்து செல்வம் சேராதுங்க. மிதுன ராசிக்காரங்க எப்பயுமே படுக்கறையில பெட்ரூம்ல வந்து
15:24 பாத்தீங்கன்னா கண்ணாடி வைக்காதீங்க கண்ணாடி வந்து முகத்தை பார்க்கிற மாதிரி வைக்காதீங்க அப்படி வச்சாலுமே வந்து உங்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படுத்துங்க அடுத்ததா உங்களுக்கு பலம் தரக்கூடிய உறவுகள் யாருங்க அப்படின்னு பாத்தீங்கன்னா உங்களுக்கு தாய்மாமன் அதாவது உங்க அம்மாவு பெத்த பாட்டி வீடு இருக்கு இல்லைங்களா அவங்க வீட்டு சைடு வந்து உங்களுக்கு நல்ல பலன் தருவாங்க அதாவது நீங்க என்ன கேட்டாலும் உதவி செய்வாங்க நீங்க ஏதாவது ஒன்னு தேடுறீங்கனாலும் உங்களுக்கு வழிகாட்டியாவும் உங்க தாய்மாமன் வீட்டு சைடு வந்து உருதுணியாக இருப்பாங்க அடுத்ததா உங்க கூட பிறந்த தம்பி அவங்கல்லாம் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு நீங்க முன்னேறதுக்கு உறுதுணியாக இருப்பாங்க அதேபோல நண்பர்கள் நீங்க எப்பயுமே வந்து பாத்தீங்கன்னா ஒரு
16:11 பிசினஸ்ோ எதனாவது ஒன்னு செய்றீங்கனாலும் கண்டிப்பா உங்க நண்பர்களும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க நல்ல லாபத்தை உருவாக்கக்கூடிய பிசினஸை செய்யறதுக்கு உறுதுணியாவும் இருப்பாங்க அடுத்ததா உங்களுக்கு தீமை தரக்கூடிய உறவு யார் அப்படின்னு பார்த்தீங்கன்னா முக்கியமாக உங்களுடைய அப்பா வீட்டு வகையில அதாவது உங்களுடைய அப்பா வீட்டு வகையில மூத்த உறவுகள் பெரியப்பா பெரியம்மால்லாம் இருக்கறாங்க இல்லைங்களா அவங்க கூட உங்களுக்கு பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கு இட பிரச்சனையா இருக்கலாம் சொத்து பிரச்சனை இந்த மாதிரி எல்லாம் வர்துக்கு வாய்ப்புகள் இருக்கு. அதேபோல உங்களுடைய மாமியார் வீட்டு பக்கமும் தடைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கு. நீங்க ஏதாவது ஒன்னு செய்றீங்கன்னா அதுக்கு முற்றுக்கட்டாவே இருப்பாங்க. ஏதாவது ஒரு காரண சூழலி தடையா
16:58 இருப்பாங்க. பாத்துக்கங்க. அடுத்ததா நீங்க எந்த ஆலயங்களுக்கு சென்று வர்து நல்லது அப்படின்னு பார்த்தீங்கன்னா பொதுவா உங்க ராசிக்கு அதிபதி புதன் பகவான் அப்படின்றதுனால நீங்க முடிஞ்ச ஒரு முறையாவது திருவேங்காற்றில அருள் பாலிக்க கூடிய வேதராணேஸ்வரரை நீங்க ஒரு முறையாவது போயிட்டு வழிபாடு செய்யுங்க வேதராணேஸ்வரர்னா புதன் பகவான் சோ அவருக்கு சிறப்பு பரிகாரங்களை செய்யறது நல்லதுங்க அதேபோல முக்கியமா புதன்கிழமை நாட்கள்ல் இந்த ஆலயத்துக்கு சென்று நீங்க வழிபாடு செய்யறது மிகவும் பிரசித்தி பெற்றது உங்களுக்கும் வாழ்க்கையில நல்ல முன்னேற்றத்தை கொடுப்பாங்க அதேபோல புதன்கிழமை நாட்கள்ல இந்த ஆலயத்துக்கு நீங்க போகும்போது பச்சை நிற ஆடைகளை அணிந்து செல்வது உங்களுக்கு நல்லதுங்க
17:44 அதேபோல நீங்க புதன்கிழமை நாட்கள்ல விநாயக பெருமானுக்கு அருகம்புல் கொண்டு நீங்க மாலையிட்டு வழிபாடு செஞ்சு வந்தீங்கனாலும் கண்டிப்பாக உங்களுக்கு வரக்கூடிய இண்ணல்கள் அனைத்தும் நீங்குங்க ஆகையால மிதுன ராசி அன்பர்களே ஒரு முறையாவது நீங்க திருவேன்காடு போயிட்டு உங்க புதன் பகவானை வழிபாடு செஞ்சுட்டு வர்து நல்லதுங்க அடுத்ததா மிதுன ராசிக்காரர்கள் நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி புதன் பகவானே அதிபதியாக இருக்கிறதுனால உங்களுக்கு எல்லா வளங்களும் புதன் பகவான் கொடுக்கிறாரு கல்வி அறிவு ஞானம் எல்லாமே உங்களுக்கு இருக்கு அதை நீங்க சரியா பயன்படுத்தி கண்டிப்பா வாழ்க்கையில நல்ல ஒரு
18:30 அண்டர்ஸ்டாண்டிங்கா போனீங்கன்னா வெற்றி உங்க சைடுதான் அப்படின்னு சொல்லி இந்த வீடியோ பதிவை முடிக்கிறேன். மேலும் அடுத்த ஒரு வீடியோவில நாம தொடர்ந்து சந்திப்போம். நன்றி வணக்கம்.