0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான உறவுகளே நண்பர்களே என் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆங்கில புத்தாண்டு 2026 இந்த ஆண்டு நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய திசை திருப்பமான ஆண்டாக அமைய வேண்டும். எல்லாரும் முதல்ல உறுதி எடுக்கும். உறுதி ஏற்று கொள்வதுங்கிறது முதல் விஷயம். எல்லாருக்குள்ளயும் ஒரு நம்பிக்கை வரணும். சில நேரங்கள்ல பாத்தீங்கன்னா பிறந்த நாள் புத்தாண்டு எல்லாம் நிறைய பேரு உறுதி எடுத்துப்பாங்க. நாளையில இருந்து இந்த காரியம் நான் செய்ய மாட்டேன் அப்படின்னு. அப்படி எந்த ஒரு விஷயத்தையும் முடிவு
0:46 பண்ணாதீங்க. எந்த ஒரு விஷயத்தையுமே 2026ல நாளையில இருந்து நான் செய்ய மாட்டேன் அப்படின்னு தயவு செய்து முடிவெடுக்காதீங்க. காரணம் என்னன்னா அதை நம்மளால நிறைவேத்த முடியாது. காலத்தின் பால் நான் தலை வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுங்க. தேர்தல் எல்லாம் பாத்தீங்கன்னா அரசியல் கட்சி தோத்துருத்துனா என்ன சொல்லுவாங்கன்னா அரசியல்வாதிகள் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தன்னுடைய கட்சி தோத்த பிறகு மக்களுடைய எண்ணத்திற்கு வாக்குகளுக்கு மதிப்பளிக்கிறேன் அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க என்ன செலக்ட் பண்ணல நான் ஏதோ என்கிட்ட மிஸ்டேக் இருக்கு. இல்ல அவங்களுக்கு புரியாம என்ன பண்ணிட்டாங்கன்னா எதிராளியை ஜெயிக்க வச்சிருக்காங்க அது என்னன்னு எனக்கு தெரியலன்னு இவங்க இப்படி ஒன்னு சொல்லிடுவாங்க இப்ப நாம என்ன பண்ணனும்னா
1:32 நம்ம முதல்ல இந்த 2026ல நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்கிற முதல் விஷயம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள போகிறோம். ஆனா உறுதி மொழியில என்னன்னா நாளைக்கு நான் மாறிடுவேன். 2026 ஆரம்பம் ஒாம் தேதியில இருந்து நான் இப்படி நடந்துக்க போறேன். இல்ல திடீர்னே ஒரு மூணு மாசம் போய் மார்ச் மாசத்தில இருந்து நான் இப்படி நடந்து கொள்ள போகிறேன். அப்படிங்கிற மாதிரி எல்லாம் எந்தவிதமான உறுதிமொழி எடுத்துக்காதீங்க. இது மனுஷனுக்கும் உறுதி மொழிக்கும் ஒரு காம்போவே வராது ஒரு கம்பைன் ஏற்படாது புரியுதுங்களா அப்ப நம்ம மனித பிறவி எடுத்திருக்கிறோம் நாமெல்லாம் அப்பப்ப உறுதி மொழிய மாறிதான் செயல்படணும் மெண்டல் டார்ச்சர் ஆயிடும் உறுதிமொழி 2026ல்
2:18 யாருமே உறுதி மொழி ஏற்று கொள்ளாதீர்கள் அதாவது உறுதி மொழி ஏற்றுக்கணும் எப்படின்னா சபதம்ங்கறது வேற நான் இதை செய்ய மாட்டேன் நினைச்சு ஒரு உறுதிமொழி ஏற்க கூடாது. அப்ப உறுதிமொழி என்னன்னு சொன்னீங்க அப்படின்னு கேட்கலாம். என்னுடைய வாழ்க்கையில நான் வீடு கட்டணும். இந்த வருஷத்துல நான் என்னென்ன செய்யணும் என்ன தேவையோ ஜனவரி மாசம் எனக்கு இது நடக்கணும் பிராக்டிகலா திங்க் பண்ணனும் அதான் ரொம்ப முக்கியம். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நான் கரெக்ட் ஆயிறேன் அப்படிங்கிற உறுதி முடிய யாருமே எடுத்துடாதீங்க. 2026 மட்டுமில்ல எந்த வருஷமும் நமக்கு செட் ஆகாது. இதுலதான் நம்ம நிறைய பேர் அடி வாங்குறோம். நிறைய பேர் பின்வாங்குறதுக்கே காரணம் அதான். சார் நான் ரொம்ப முடிவு பண்ணேன் சார் டயட்ல இருக்கணும்னு நினைச்சேன் சார் முடியல. நான் சுகர்
3:05 மில்க் இதெல்லாம் எடுக்க கூடாதுன்னு நிறைய பேர் பேசுனாங்க. அதை வச்சு நானும் முடிவு பண்ணேன் வாய்ப்பில்லை. இப்ப நம்ம என்ன பண்ணனும்னா நல்ல விஷயத்துக்கு கொண்டு போகாது. அதுதான் நம்மளுடைய மனநிலை. அப்ப நம்ம இப்ப என்னதான் பண்ணலாம்? ரொம்ப சிம்பிளா இந்த 12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. நான் ஒரு இப்ப ஒரு பைக் வாங்கணும்னு ஆசைப்படுறேன்னா இந்த வருஷத்துல அதான் என்னுடைய கனவு. நான் முதல்ல நீட் எக்ஸாம்ல நல்லா பிரிப்பேர் பண்ணி நான் வந்து பாஸ் பண்ணும்ு நினைக்கிறேன்னா அதான் என்னுடைய கனவு. நான் வந்து ஒரு வேலையில வந்து என் பொண்டாட்டி என் பிள்ளைங்க எல்லாரும் கௌரவமா இருக்கற அளவுக்கு நடக்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. நான் ஒரு கார் போர் வீலர் வாங்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. சார் ரொம்ப நாளா எனக்கு கல்யாணம் ஆகல சார். ரொம்ப ஆசைப்பட்டுருக்கேன் சார். இந்த வருஷத்துல எனக்கு கல்யாணம் ஆகணும் சார். இதான் என்னுடைய கனவு. சார் எனக்கு
3:51 இன்னும் குழந்தையே இல்ல சார். குழந்தை பாக்கியம் இதான் என் கனவு. சார் தொழில் ஏதாவது ஒன்னு வைக்கணும் சார். நான் ஆசைப்படுறேன். அதுக்கு நான் அத வளர்த்துக்கிறேன். இதான் என் கனவு. சோ இது மாதிரி கனவுகளை முடிவு பண்ணுங்க. ஆனா எக்காரண கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க. அதுலதான் நம்ம என்ன பண்றோம் பின்வாங்குறோம் உடையிறோம் வருத்தப்படுறோம் அப்ப நம்ம ஏதோ அறிக்கையா கூட நாலு பேருக்கு முன்னாடி சொல்லிறோம் அதை செயல்படுத்த முடியல அதை பார்த்து நம்மள என்ன பண்றாங்க கிண்டல் பண்றாங்க கேலி பண்றாங்க நம்ம அதனால நடந்துக்க முடியல அதனால மனம் உடைஞ்சு வருத்தப்பட்டு நம்ம எந்த விஷயத்துக்கு தள்ளக்கூடாது அதுக்குள்ள தள்ளி பட்டுறோம். சில பேர் முடிவு பண்ணுவாங்க நான் இந்த வருஷம் கடனை வாங்க மாட்டேன் அப்படின்னுவாங்க அதெல்லாம் வேஸ்ட் அப்பல்லாம் யோசிக்கவே கூடாது ஓகேவா அதனால ரொம்ப பிரிப்பேரா நம்ம இந்த
4:37 வருஷத்தை முடிவு பண்றோம் இந்த வருஷத்துல உங்களுடைய வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை அடைய போறீங்க மருந்துக்கு கூட நல்லா இருக்கியான்னு சில பேர் கேட்க மாட்டாங்க மருந்துக்கு கூட தண்ணி குடிக்கிறியான்னு கேட்க மாட்டாங்க சொல்லுவாங்க பாத்துறீங்களா அதே மாதிரிதான் நம்ம யாரையாவது ரொம்ப எதிர்பார்த்து இவங்க நமக்கு நல்லா இருப்பாங்களான்னு கேபாங்க தண்ணி குடிப்பாங்களான்னு கேபாங்க அப்படில்லாம் நினைச்சுிட்டு இருக்காதீங்க அதல்லாம் எதுவும் கேட்க மாட்டாங்க இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் எல்லாமே இப்ப எல்லாம் பார்த்தீங்கனாலே கல்யாண வீட்டுக்கு போங்க கல்யாண வீட்ல என்ன நடக்குது அந்த காலத்துல சொந்தக்காரவங்க வாங்கன்னு கூப்பிடுவாங்க இப்பல்லாம் அதுக்கெல்லாம் ஈவென்ட் மேனேஜ்மெண்ட்ல புக் பண்ணிறாங்க அழகா ரெண்டு பேர் நிப்பாங்க வாங்க அப்படின்னுவாங்க இடையில பொம்மை எல்லாம் நின்னுது இப்ப எல்லாம் பொம்மை மாதிரி
5:23 பிள்ளைங்க நிக்கறாங்க நாம யாரோ பொண்ணு வீட்டுக்கு சொந்தம் மாப்பிள்ளை வீட்டுக்கு சொந்தம் நாம நினைச்சுப்போம். அவங்கள காலையில பார்த்தீங்கன்னா கல்யாணம் முடிஞ்சு 11 மணிக்கு தான் தெரியும் அவங்க எல்லாம் மேக்கப்ப கலைச்சிட்டு டக்கு டக்குன்னு கார்ல ஏறி போயிட்டு இருப்பாங்க. ஒரு வேன் வந்து அழிச்சிட்டு போகும். அப்பதான் தெரியும். ஓ இவ அவங்கல்லாம் இல்லையா அப்படின்னு. நிறைய விஷயத்துல ஏமாந்துருவோம். கல்யாண வீட்ல பாத்துருக்கீங்களா அதான் அதே மாதிரி உள்ள போறோம். சாப்பிட ஒரு பயலும் கூப்பிட மாட்டாங்க. அப்பல்லாம் பாத்தீங்கன்னா சாப்பிடுறதுக்கு எல்லாரும் கூப்பிடுவாங்க. வாங்க சாப்பிட்டு போணும் வாங்க சாப்பிட்டு போணும் அப்படின்னு சாப்பாடுக்கு போணும்னு சொல்றத விட அழைச்சிட்டு போய் இந்த டைனிங் கால்ல விட்டுட்டு தான் வருவாங்க ஏன்னா நம்ம ஆள் போறேன்னு சொல்லிட்டு இப்படி ஏறி போயிடுவான்னு தெரியும். அப்படி எல்லாம் போவாங்கன்னு சொல்லிட்டுதான் இப்படி இழுத்து கொண்டு விடுவாங்க. இன்னைக்கு எல்லாரும் சாப்பிடுறதுக்கு தயாரா இருக்கறான் ஆனா கூப்பிடுறதுக்கு யாரும் இல்லை கல்யாண மண்டபத்துல
6:08 பாத்துருப்பீங்களா மகர ராசிக்காரர்கள் நிலைமை இப்ப அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனா இன்னும் கொஞ்சம் அந்த கல்யாண மண்டப செய்தி இன்னொன்னு வருவோம். நம்ம ஏதாவது ஒரு விஷயத்தை நம்ம யார்ட்டயாவது சொல்லணும்னு ஆசைப்பட்டோம்னா நமக்கு புடிச்சவனே பக்கத்துல உடார மாட்டான். கருத்துக்களை பரிமாறிக்கொள்ள கூட கல்யாண மண்டபத்தில வாய்ப்பில்லை அதைவிட என்னன்னா சாப்பாடு கூட பாத்தீங்கன்னா இப்பல்லாம் என்ன ஆயிடுச்சு அது என்னது தானா தட்டுல போட்டு சாப்பிடுற மாதிரி ஆயிடுச்சு. ஆமா விருந்து பருமாறுவதற்கு கூட கிடையாது அப்படியே பருமாறதா இருந்தா பட பட பட படன்னு பருமாறிட்டு போறான் அஞ்ு நிமிஷத்துல எல்லாத்தையும் அவ நமக்கு பிடிக்குதா பிடிக்கலையா அவன் எதுவும் கேட்க மாட்டான். அப்ப என்ன ஆயிடுச்சுன்னா இது எல்லாமே ஒரு ப்ரோக்ராம் கம்ப்யூட்டர்ல ப்ரோக்ராம் செட் பண்ண மாதிரி ஆயிடுச்சு. இப்படி இருக்கிற
6:54 இந்த உலகத்துல மகர ராசி மட்டும் எனக்கு அவர் மேல அன்பு இருக்கு அவர் என் அன்பை புரிந்து கொள்ளவில்லை. என் பிள்ளைங்க என் அன்பை புரிந்து கொள்ளவில்லை. என் குடும்பத்தார்கள் என் அன்பை புரிந்து கொள்ளவில்லைன்னு இப்ப புலம்பிட்டு இருக்கறதுல என்ன நியாயம் இருக்கு? அவசர உலகம் இல்ல மெஷின் உலகம் இப்ப போய் நம்ம மட்டும் என்ன பழைய பஞ்சாங்கமாவே இருந்தோம்னா அப்ப மகர ராசிக்காரர்கள் கொஞ்சம் மாறணும் இப்ப வேற வழியே கிடையாது. நம்மள முதல்ல நம்ப மாட்டாங்க. மகர ராசிக்காரவங்கள யாருமே நம்ப மாட்டாங்க. உங்க வீட்ல நிறைய சந்தேகமே உங்கள படுவாங்க. ஒரு காலகட்டத்தில நீ சம்பாதிக்கணும்ன்ற ஒரு முடிவுக்கு நீ சம்பாதிச்சு எது வேணாலும் பண்ணிக்கணும்ு வாங்க போறோம். பணத்தை சம்பாதிச்சு கொடுத்தீங்கன்னா உங்கள கண்டுக்கவே மாட்டாங்க. ஏன்னா உங்களுக்கு பணம் தேவையாயிடும். அப்ப மகர
7:40 ராசிக்காரர்கள் ஒரு ஏடிஎம் மெஷின் தான். இப்ப மகர ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் நீங்க சந்தோஷமா இருக்கணும்னா பணத்தை சம்பாரிச்சு கொடுத்துட்டு எங்க வேணாலும் போகலாம். ஆனா பணத்தை சம்பாதிக்காம எங்கயும் போயிடக்கூடாது. அவ்வளவுதான். அப்ப மகர ராசிக்காரங்க தயவு செய்து படிங்க. அது சின்ன பிள்ளைங்களா இந்த பதிவு கே்கறீங்கன்னா தயவு செய்து படிங்க. சொந்த வேலைக்கு போங்க. சொந்த தொழில் ஆரம்பிங்க. காசு பணம் தான் முக்கியம். இன்னைக்கு மகர ராசியில நிறைய பேர் ரொம்ப கஷ்டப்படுறதுக்கு அவங்கள்ட்ட காசு இல்லாததுனால பல பேர்ட்ட கை கட்டி நிக்கிற நிலைமையில இருக்கறாங்க. அது குடும்ப வாழ்க்கையில பார்த்தீங்கன்னா கணவன் மனைவி வாழ்க்கையில நிறைய பேர் ரொம்ப கஷ்டத்தை நம்ம அடுப்படியிலயே பொம்பளைங்க இருப்பாங்க. காரணம் என்னன்னா ஒரு படிச்சிருக்க மாட்டாங்க. படிக்க வேண்டிய நேரத்துல படிக்காம போயிருப்பாங்க. கல்யாணத்தை பண்ணிருப்பாங்க. அதனால ரொம்ப கஷ்டப்படுவாங்க. வேலையில் போணும்
8:26 உங்களுக்கு வந்து வெளி உலகம் தான் வாழ்க்கை உள் உலகம் உங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை படுத்திரும். அதுல இந்த வருஷத்துல நீங்க என்ன பண்ணுங்கன்னா ரொம்ப சிறப்பா சில காரியங்களை நடத்தணும். உங்களுக்கு சுப காரியங்கள்ல்லாம் இந்த வருஷம் நடக்கும். ரொம்ப மைனூட்டா சில விஷயத்தை மியூட்ல அடிங்க. மியூட்னா என்ன? நீங்க என்ன நினைக்கிறீங்களோ மனசு நினைக்கிறத யார்ட்டயும் சொல்லாம பிளான் பண்ணுங்க. திருமணம் மறுமணம் இதெல்லாம் உண்டாகும். கல்யாணம் ஆகாதவங்களுக்கு கல்யாணம் நடக்கும். கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவங்க எனக்கு கல்யாண வாழ்க்கை நல்லா இல்லாம போயிடுச்சுங்க வீணா போயிடுச்சு அப்படின்னு சொன்னவங்களுக்கு எல்லாம் மறுமணம்ல்லாம் நடக்கும். சுப காரியம் கண்டிப்பா கிடைக்கும். தேடக்கூடிய பொருள் பதவி இதெல்லாம் உங்க வீட்டுக்கு வந்து சேரும். யாரையும் விரோதிச்சுக்க வேண்டாம் பகைச்சிக்க வேண்டாம். நெற்றிக்கண்ணு ஒரு படத்துல விஷ்ணு அவர்களுடைய வசனம் இருக்கும்னு நினைக்கிறேன். அதுல
9:12 பாத்தீங்கன்னா சொல்லிருப்பார் அரசியல்வாதியை பகைச்சிக்க கூடாது ஆண்டவனை கூட பகைச்சிக்கலாம் அரசியல்வாதியை பகைச்சிக்க கூடாது அப்படின்னு சொல்லவார். எஸ் சில பெரிய மனுஷங்களை இந்த நேரத்தில பகைச்சிக்காதீங்க மகர ராசிக்காரர்கள் அவங்க குடும்ப தலைவர்களா இருக்கலாம் குடும்ப உறுப்பினர்களா இருக்கலாம் அவன் சில்ற மாதிரி இருப்பான் அவனை பகைச்சிக்கிட்டு அவன் போய் எங்கயாவது ஒரு ஏழரை எழுப்பி விட்டுப்புடுவான் வேணாம் நட்புல கவனமா இருங்க ரொம்ப நம்பி சில பேர்ட்ட உண்மையல்லாம் ஒப்படைக்காதீங்க இந்த வருஷத்துல புது முதலீடுகள் தவிர்த்துக்கங்க பெஸ்ட்டா ஏதாவது ஒரு முதலீடு பண்றா நினைக்காதீங்க அது சொந்தக்காரன் சொல்லி ஒரு விஷயத்துல பணத்தை போட்டுறாதீங்க சொந்தக்காரன் தெரிஞ்சவன் ரொம்ப கவனம் இன்னும் சில பேர்ட்ட சில பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு நீங்க ஃப்ரீயா இருங்க. அது இன்னும் ரொம்ப நல்லது. சில மனசுல இருக்கிற பெயின் அதெல்லாம் விலகிடும். இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் ஓவரால் ஒரு பெரிய
9:59 தியானமே நமக்குள்ள மனசுல ஓடும். ஒரு தியானம் யோகா இதெல்லாம் ஓடும். ஆனா இந்த வருஷத்துல ரெண்டு விஷயம் மகாலட்சுமி வழிபாடு பண்ணுங்க. அபிராமி அந்தாதி பாராயணம் பண்ணுங்க. அது வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதி பாராயணம் லட்சுமி வழிபாடு பண்ண பண்ண மகர ராசிக்கு ரொம்ப சிறப்பு சுக்கர யோகங்கள் எல்லாம் கிடைக்கும். இந்த சுக்கர யோகம் கிடைக்கிறதுனால நம்ம வாழ்க்கையில நீங்க எதிர்பார்க்கிற சந்தோஷம் கிடைக்கும். என்ன பொறுத்தவரைக்கும் இந்த வருஷத்துல நிறைய ரகசியங்களை கீப்பிட் பண்றது மகர ராசிக்கு ரொம்ப சிறப்பை உண்டாக்கும். நல்லது நடக்கும். மகாலட்சுமி வழிபாடு அந்தாதி பாராயணம் பண்ணுங்க. நீங்க நினைக்கிற விஷயத்துல சக்சஸ் ஆவீங்க. நல்லது நடக்கும்.