0:00 நமச்சிவாய வாழ்க நாதன் தால் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தால் வாழ்க அன்பார்ந்த ரிஷப ராசி அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்க இன்னைக்கு நம்ம வீடியோவில பார்க்கப்போற தகவல் பதிவு என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ரிஷப ராசிக்காரங்க வீட்டில பூஜை அறையில குறிப்பா ரிஷப ராசிக்காரங்க பூஜை அறையில எந்த சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்யணும் எந்த சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்யக்கூடாது பரிகாரங்கள் என்ன பூஜைகள் எப்படி செய்யணும் அதேபோல பூஜை அறையில நீங்க எந்த தெய்வங்களை வைக்கும் போது உங்களுக்கு வாழ்க்கையில பணம் பேர் புகழ் குழந்தை
0:47 பாக்கியம் திருமண பாக்கியம் குடும்பத்தில கணவன் மனைவி சந்தோஷம் கிடைக்கும் அப்படின்றத பத்தி இந்த வீடியோவுல நம்ம முழுமையா பார்க்க போறோம். சரிங்களா சரி டைரக்டா விஷயத்துக்கு வரலாங்க ரிஷப ராசினா யாருங்க 12 ராசிகள்ல இரண்டாவது ராசியாகவும் பூமி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடிய ராசிங்க ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கர பகவான்ங்க சுக்கர பகவான் யாருங்க அதாவது பேர் புகழ் செல்வம் கலை இசை காதல் திருமணம் குழந்தை பாக்கியம் அழகு ஆடம்பரம் வாழ்க்கை சுகங்கள் இவை எல்லாத்துக்குமே காரணகத்தா கிரகமாக இருக்கக்கூடியவர் இந்த சுக்கர பகவான்ங்க அதாவது ஒரு மனுஷன்
1:35 வாழ்க்கையில என்ன வேணுமோ அது எல்லாத்தையுமே கொடுக்க கூடியவர் சுக்கர பகவான்தான் பணம் பெருமை புகழ் அனைத்தையும் வாழ்க்கையில கிடைக்கணும்னா சுக்கர பகவான் உங்களுக்கு சரியான இடத்தில் இருக்கணும் சரி அதேபோல உங்களை பொறுத்தவரைக்கும் ரொம்பவே பொறுமையானவங்க அதாவது பூமி போல பொறுமை மையா இருக்கக்கூடியவங்க மனசாட்சிக்கு ரொம்பவே கட்டுப்பட்டவங்க நல்லவங்க ஏன்னா சுக்கிரன் உங்களுக்கு இருக்கிறதுனால நீங்க எப்பவுமே அழகா இருப்பீங்க நல்ல உடல் கட்டுக்கோப்பா இருப்பீங்க லட்சணமா இருப்பீங்க இன்னொரு விஷயம் சொல்ல போனா இந்த ரிஷப ராசிக்காரங்க கலைத்துறையில் இருப்பீங்க இசைத்துறையில் இருப்பீங்க அதேபோல இந்த அழகு சாதன துறையிலயும் சுக துறையிலும் கண்டிப்பாக இருக்க கூடியவங்க
2:21 நீங்கதாங்க உங்களை பொறுத்தவரைக்கும் பிடிவாத குணம் கொஞ்சம் கொஞ அதிகம்ங்க. அதேபோல சோம்பேரித்தானமும் அதிகம். ஒரு விஷயத்துல அவ்வளவு சீக்கிரம் இறங்க மாட்டீங்க. அப்படி இறங்கிட்டீங்கன்னா கடைசி வரைக்கும் அது என்ன அப்படின்னு வெற்றி பெறக்கூடியவங்களும் நீங்கதாங்க. 12 ராசிகள்ல குறிப்பா சொல்லப்போனா பணத்தை சேமிக்க தெரிந்த ஒரே ராசி யாருன்னா ரிஷப ராசிக்காரங்கனே சொல்லலாம். அதுமட்டுமி இல்லாம பாசத்துக்கு கட்டுப்பட்டவங்க. குடும்பத்துக்கு ரொம்பவே அக்கரை காமிக்க கூடியவங்க பாசம் செல்வம் பெருக கூடியவங்க அதேபோல சொத்து வீடு நிலம் வண்டி வாகனம் அப்படின்னு இந்த சொத்து சேர்க்கிற குணமும் யாரு கிட்ட இருக்குன்னா ரிஷப ராசிக்காரர்கள் உங்ககிட்ட இருக்குங்க
3:07 உங்களை பொறுத்தவரைக்கும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கூட நீங்க சண்டை பிடிப்பீங்க அப்படியே சண்டை பிடிச்சாலும் அது வந்து சில நேரத்தில மறந்து அமைதியா இருப்பீங்க அந்த குணம் உங்க கிட்ட இருக்கு இருக்குங்க. சரி இப்படி இருக்கும்போது ரிஷப ராசிக்காரர்கள் பூஜை அறையில எந்த தெய்வங்களை வைத்து வழிபாடு செய்யணும். எந்த தெய்வங்களை வழிபாடு செய்யக்கூடாது அப்படின்றததான் இந்த வீடியோல நம்ம பார்க்க போறோம். அதனால டைரக்டா நம்ம வீடியோக்குள்ள போகலாங்க. பொதுவா பூஜை அறை அப்படின்றதுன்னா நம்ம ஒரு வீடு கட்டுறங்கன்னு வச்சுக்கோங்க. அந்த வீட்ல வந்து பாத்தீங்கன்னா கடவுளுக்கு அப்படின்னு ஒரு இடத்தை நாம்ம கண்டிப்பா ஒதுக்கி வைக்கணும். ஆனா நிறைய பேர் வந்து பாத்தீங்கன்னா இப்பல்லாம் வீடு ஆடம்பரமா கட்டுறாங்க தியேட்டரோட கட்டுறாங்க நீச்சல்
3:53 கோலத்தோடு கட்டுறாங்க நிறைய வசதிகளோடு கட்டுறாங்க அப்படி கட்டனாலும் பூஜை அறை அப்படின்றது ஒரு சின்னதா வைக்கிறாங்க இல்லன்னா சில பேர் பூஜை அறைய வைக்கிறதே கிடையாது. அப்படி இருக்கும்போது சில பேர் கேக்குறாங்க நாங்க இருக்கிறதே வாடகை வீட்ுல இருக்கிறோம். நாங்க எங்க பூஜை அறிய வைக்கிறது அப்படின்னும் சில பேர் கேக்குறாங்க. ஆனா இன்னைக்கு காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் சில சில பேர் வந்து பாத்தீங்கன்னா சமையல் ரூம்ல கூட சோத்துல வந்து சாமி போட்டோஸ் அடிச்சு மாட்டி வச்சு ஸ்கிரீன் போட்டு பூஜை அறையில பூஜைகள் செய்து வழிபாடு செஞ்சிுட்டு வரதும் பார்த்திருக்கிறோம். சரி பூஜை அறை எப்படிங்க வச்சிருக்கணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா பூஜை அறையை நல்ல எப்பவுமே சுத்தமா வச்சிருக்கணும். நல்ல வாசனை நிறைஞ்சு இருக்கணும். அதேபோல
4:39 பூஜை அறையில எந்த காரணத்தை கொண்டும் அழுக்கா வச்சிருக்க கூடாது தூசி படிஞ்சி இருக்கக்கூடாது ஒற்றழை இருக்கக்கூடாது. இதெல்லாம் இல்லாம பார்த்துக்கிறது இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமாகவும் இதை எடுத்துக்கணும். அடுத்ததா பூஜை அறியை பொறுத்தவரைக்கும் எந்தெந்த தெய்வ படங்களை கண்டிப்பா வச்சிருக்கணும் அப்படின்னு சில நியாதிகள் சொல்லப்பட்டு இருக்குங்க பொதுவா சில வீடுகளை பார்த்தீங்கன்னா குறிப்பா அந்த பழைய காலத்து வீடுகள் எல்லாம் பாத்தீங்கன்னா பழைய பாட்டம் முப்பாட்டம் காலத்தில இருந்து சாமி போட்டோவை வச்சிருப்பாங்க. அதுலயும் குறிப்பா சொல்லப்போனா சில போட்டோவங்கல்லாம் வந்து பாத்தீங்கன்னா சிதலம் அடிஞ்சு இருக்கும். அதுலயும் விக்கிரகங்கள் கூட வச்சு வழிபாடு செஞ்சிருப்பாங்க. அந்த விக்கிரகங்கள் வந்து பாத்தீங்கன்னா சிலது டேமேஜ் ஆயிருக்கும். அப்படியே பூஜை பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா சொல்லப்போனா அந்த மாதிரி
5:25 வீட்டில வச்சு வழிபாடு செய்யக்கூடாது. முக்கியமா அந்த வீட்டுக்கு ஆகவே ஆகாது. சரி என்ன செய்யணும் அதாவது பாத்தீங்கன்னா ரிஷப ராசிக்காரர்கள் பூஜை அறையில் எந்த தெய்வங்களை வைத்து வழிபாடு செஞ்சா நல்லது. எந்த தெய்வங்களை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. அதை முதல்ல பார்க்கலாங்க. பொதுவா ரிஷப ராசிக்காரங்க பூஜை அறையை எந்த திசையில வச்சிருக்கலாம் அப்படின்னு பார்த்தீங்கன்னா கிழக்கு திசையை நோக்கி பூஜை அறையை வைக்கிறது ரொம்பவே சிறந்ததுங்க. அதுமட்டும் இல்லாம மேற்கு நோக்கியும் நீங்க பூஜை அறியை வைக்கலாம். அதேபோல வடக்கு திசையை பார்த்தும் வைக்கலாம். இன்னும் குறிப்பா சொல்லப்போனா தெற்க நோக்கி நாங்க வைக்கலாமா அப்படின்னு சில பேர் கேபீங்க. தெற்க பொறுத்தவரைக்கும் அதாவது ரிஷப ராசிக்காரங்க தெற்க பொறுத்தவரைக்கும்
6:12 தட்சிணாமூர்த்தி நடராஜர் இவங்க இரண்டு பேரு மட்டும்தான் நாம தெற்க நோக்கி வைச்சு வழிபாடு செய்யணும். அதனால தெற்க பார்த்த மாதிரி வைக்காதீங்க. கிழக்கு திசை வடக்கு திசை மேற்கு திசையில நீங்க வழிபாடு செய்யலாம். அடுத்ததா வந்து பாத்தீங்கன்னா அந்த காலகட்டத்துல்லாம் நாம ஒரு வீடே கட்டிருந்தீங்கன்னு வச்சுக்க அந்த வீட்டுக்கு கிரக பிரவேசம் பண்ணும்போது பால் பொங்கும் போது பெரியவங்க ஒரே ஒரு போட்டோவதான் வீட்டுக்கு எத்துு வந்து வைப்பாங்க அப்படி பாத்தீங்கன்னா அந்த ஒரே போட்டோல ஐந்து தெய்வங்கள் இருப்பாங்க அதுதான் உண்மையாவே சொன்ன போனா முக்கியமான நாம வழிபாடு செய்ய வேண்டிய போட்டோ அதாவது ஐந்து தெய்வங்கள் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா நடுவுல விநாயக பெருமான் இருப்பாரு உங்களுக்கே தெரியும் அதாவது
6:58 விநாயகர் என்ன செய்வாரு வினைகள் அனைத்தையும் வேரோடு நீக்க கூடியவர் வாழ்க்கையில நம்ம கேட்கிற எல்லா நலன்களையும் வாரி வணங்கக்கூடிய வள்ளலாக விளங்க கூடியவர் விநாயக பெருமான் அதனாலதான் நமக்கு வினைகளை நீக்கி மத்த எல்லா நன்மைகளும் நம்மளுக்கு கிடைக்க செய்யக்கூடியவர் விநாயக பெருமான் அதனாலதான் விநாயக பெருமான் அந்த போட்டோவில நடுநிலை நாயகனாக இருக்கிறாருங்க புரிஞ்சுக்கனீங்களா அடுத்ததா விநாயக பெருமானுக்கு பக்கத்துல பாத்தீங்கன்னா ஒரு பக்கம் சரஸ்வதி தாயாரும் இன்னொரு பக்கம் மகாலட்சுமி தாயாரும் இருப்பாங்க காட்சி தருவாங்க அதாவது இதுல சரஸ்வதி தேவி அப்படின்றவங்க யாரு அதாவது அவங்க என்ன தருவாங்க அப்ப ஒரு
7:45 வீட்ல இருக்கக்கூடியவங்களுக்கு சரஸ்வதி தாயார் நல்ல அறிவை கொடுப்பாங்க நல்ல ஞானம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கல்வி நல்ல வளம் இது எல்லாத்தையும் தரக்கூடிய தெய்வமாக சரஸ்வதி தாயார் இருக்கிறாங்க. சரி அப்ப சரஸ்வதி தாயார் மூலமாக நல்ல அறிவு, கல்வி, ஞானம் கிடைச்சா மட்டும் போதுமா? அப்ப நம்மளுக்கு செல்வம், பணம், புயர், புகழ் எல்லாம் எப்படி கிடைக்கும்? அதாவது அதுக்கு பக்கம் யார் இருக்கறாங்க? மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க. அப்ப மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்கனாவே நமக்கு வேண்டிய எல்லா செல்வங்களையும் அதாவது இந்த செல்வம் அந்த செல்வம் அப்படி
8:31 எல்லாம் கிடையாது மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்கனாவே எல்லா செல்வமும் கிடைச்சிடும் அனைத்து வகையான செல்வங்களையும் அருளக்கூடிய அம்பாலாக மகாலட்சுமி தாயார் இருக்கிறாங்க அப்ப மகாலட்சுமி தாயாரால செல்வங்கள் எல்லாமே கிடைக்குங்க அடுத்த ரெண்டு பக்கம் கடைசியில யார் இருக்கறாங்கன்னு பாருங்க ஒரு பக்கம் மாமனார் ஒரு பக்கம் மருமகன் யாரு ஒரு பக்கத்துல வெங்கடாஜலபதி காட்சி தருகிறார் அந்த பக்கம் முருகப்பெருமான் காட்சி தருகிறார் சரிங்களா அப்ப பெருமாளுடைய இருதயத்தில் இருக்கக்கூடிய மகாலட்சுமி அப்படின்ற தாயாரோடு இணைஞ்ு காட்சி தரக்கூடிய பெருமாள் என்ன தருகிறார் அதாவது நமக்கு நல்ல
9:20 குடும்ப ஒற்றுமையை தருகிறார் நல்லா கேட்டுக்காங்க குடும்ப ஒற்றுமையை தருகிறார் குடும்ப ஒற்றுமையோடு இல்லாம மகிழ்ச்சியும் கொடுக்கிறார் அதாவது கணவன் மனைவி பிள்ளை என ஒற்றுமையாக இருக்கிறது மட்டும் இல்லாம வாழ்க்கையில எந்த ஒரு இண்ணல்களும் வராத மாதிரி பார்த்துக்கிறார் பெருமாள். சரி அப்படி இருக்கும்போது அடுத்ததா யார் இருக்கிறாங்க? கடைசியா இந்த பக்கம் முருகப்பெருமான் இருக்கிறார். அதாவது முருக பெருமான் நம்மளுக்கு என்ன செய்வாரு உனக்கு என்ன பிரச்சனை உனக்கு என்ன துன்பம் என்ன கவலை எதுவுமே நீ கவலைப்படாத அதாவது இந்த திருவடியை வந்து பிடிச்சுக்கிட்டா போதும் எந்த திருவடி முருகனுடைய திருவடியை
10:06 வந்து நீ பிடிச்சுக்கிட்டா போதும் உனக்கு எல்லா நலன்களையும் முருக பெருமான் தருவார். அதுமட்டுமி இல்லாம உன்னுடைய எதிரிகளை எவனா இருந்தா என்ன எந்த எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் சரி அழிச்சிடுவார். ஏன்னா வேல் கொண்டு துன்பத்தை தீர்க்கக்கூடிய சொந்த தமிழ் கடவுள் கந்த கடவுள் அதாவது அஞ்சாதே என தைரியத்தை கொடுத்து வெற்றியை பரிசாக தரக்கூடிய தெய்வமாக எம்பெருமான் முருகன் விளங்குகிறார். அப்ப இந்த நலன் அனைத்தும் வீட்டில் இருந்தாலே போதும். புரியுதுங்களா அந்த வீட்டில எல்லா வளமும் பெற்று வீடாக நமக்கு விளங்கும்.
10:54 புரிஞ்சுக்கங்க இந்த ஐந்து தெய்வங்கள் இருந்தாவே போதுங்க. அந்த வீட்டில எல்லா வளங்களும் இருக்கும். அதனாலதான் அந்த காலத்துல பெரியோர்கள் இந்த ஒரே ஒரு போட்டோ சாமி இருக்கக்கூடிய போட்டோவை வீட்ல வச்சு வழிபாடு செஞ்சாங்க. சரி இப்ப விஷயத்துக்கு வரலாம். ரிஷப ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும்? நாம ஏற்கனவே பொதுவா ஒரு படத்தை சாமி படத்தை வச்சாவே போதும் எல்லா செல்வமும் கிடைக்கும் அப்படின்னு நம்ம சொல்லி இருக்கிறோம். ஆனா ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன செய்யணும் அதாவது ரிஷப ராசிக்காரர்களுக்கு உண்டான தெய்வங்களும் அந்த ஐந்து பழத்திலே இருக்கிறாங்க. அதாவது ரிஷப ராசிக்கு சுக்கர பகவான் அதிபதி இல்லையா அந்த சுக்கர பகவானுக்கு அதிபதியாக தெய்வமாக விளங்க கூடியவர்கள் மகாலட்சுமி தாயார். அப்ப அந்த
11:40 மகாலட்சுமி தாயாரை நீங்க தனிப்பட்ட முறையில் வைத்து வழிபாடு செய்தாலும் இல்ல அந்த ஐந்து தெய்வங்கள் இருக்கக்கூடிய படத்தை வச்சு வழிபாடு செஞ்சாலும் உங்களுக்கு வாழ்க்கையில நல்ல செல்வம், பணம், பேர், புகழ் இது எல்லாமே உங்களுக்கு கிடைக்குங்க. முதல்ல மகாலட்சுமி தாயாரை தான் என்னைக்குமே ரிஷப ராசிக்காரர்கள் வணங்கணும். அடிச்சு சொல்றேன். இது உண்மைனா நீங்க கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க. அடுத்ததா விநாயக பெருமானை நீங்க வழிபாடு செய்யணும். ஏன் விநாயக பெருமான் அதான் நம்ம ஏற்கனவே சொன்னோம்ல வினைகளை தீர்க்க கூடியவன் விநாயக பெருமான். அதனால உங்க வாழ்க்கையில நீங்க எது எந்த ஒரு விஷயத்துக்கும் நீங்க ஸ்டெப் பை ஸ்டெப்போ இல்ல நீங்க கால் எடுத்து வச்சாலும்
12:26 உங்களுக்கு விநாயகர் உறுதுணையாக இருப்பார். தடையில்லாத வாழ்க்கை துன்பம் இல்லாத இன்பத்தை மட்டுமே கொடுப்பார் விநாயக பெருமான். அதேபோல ரிஷப ராசிக்காரங்களுக்கு உங்க ராசி ஜாதகத்துல ராசி கட்டத்தின் படி ஏதானும் கிரக சூழ்நிலைகள் மாறி இருந்துச்சு திருமணம் நடைபெறாமல் இருக்கு காதல் பிரச்சனை குடும்பத்தில பிரச்சனை அந்த மாதிரி இருக்கும்போது நீங்க கிருஷ்ண பரமாத்மாவை நீங்க வழிபாடு செய்யலாம். அப்படி நீங்க கிருஷ்ண கிருஷ்ண பரமாத்மாவை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு எப்பேர்பட்ட திருமண பிரச்சனைகள் இருந்தாலும் தடைகள் இருந்தாலும் அது எல்லாமே விலகிடுங்க உங்களுக்கு திருமணம் உண்டாகும். அதேபோல லவ் பண்ணுவீங்க சண்டை வரும் இது எல்லாமே நீங்கணும்னா கிருஷ்ணரை நீங்க வழிபாடு
13:12 செய்யுங்க. அதேபோல அன்பு மகிழ்ச்சி இது எல்லாமே உங்களுக்கு கிடைக்க கிருஷ்ண பரமாத்மாவை வழிபாடு செய்யணுங்க. அடுத்ததா நீங்க ரிஷப ராசிக்காரர்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளா குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கறீங்க குழந்தைகள் இல்லாம இருக்கு அப்படின்னும்போது குடும்பத்தில ஒரு அமைதி இல்லை சந்தோஷம் இல்லை அடிக்கடிக்கு கணவன் மனைவி மீடிய சண்டை குடும்பத்தில சண்டை பெரியோர் கிட்ட சண்டை அப்படி இருக்கும்போது நீங்க அன்னபூரணி தாயாரை வழிபாடு செய்யுங்க அன்னபூர்ணி தாயார அல்லது காமாட்சி தாயாரை நீங்க வழிபாடு செய்யறது மிக மிக அவசியங்க ஏன்னா அன்னபூர்ணி தாயாரையும் காமாட்சி தாயாரையும் நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
13:57 குடும்பத்தில கணவன் மனைவி இடைய சண்டைகள் வராது அன்னு ஏற்படும். குடும்பத்தில் பெரியோர்கள் உங்களை புரிஞ்சுக்குவாங்க. குடும்பத்தில ஒரு சந்தோஷம் நிலைச்சிருக்கும் அமைதி நிலைச்சிருக்கும். அதனால நீங்க அன்னபூரணியும் காமாட்சி தாயரும் வழிபாடு செய்யறது நல்லது. சரி நாங்க வாழ்க்கையில முன்னேறதுக்கு என்னப்பா வழி அப்படின்னு பாத்தீங்கன்னா நீங்க ஒரு அலுவலகத்துல வேலை செய்றீங்க தொழில் செய்றீங்க வியாபாரம் செய்றீங்க படிச்சிட்டு இருக்கீங்க தடையா இருக்கு ஏதாவது ஒரு பிரச்சனையா இருக்கு அப்படி இருக்கும்போது இந்த ரிஷப ராசிக்காரர்கள் விஷ்ணு பரமாத்மாவை அதாவது பெருமாளை நீங்க வழிபாடு செய்யறது நல்லதுங்க அப்படி நீங்க பெருமாளை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு எப்பேர்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதை தகர்த்து ஒரு நிலையான முன்னேற்றத்தை
14:44 உங்களுக்கு பெருமா மால் வெங்கடாஜலபதி அதாவது குறிப்பா திருப்பதி ஏழுமலையான் உங்களுக்கு உருதுணையாக இருப்பாரு. அதனால அவரை நினைச்சு நீங்க எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்து செல்லுங்க நிச்சயமாக தொழில் வியாபாரம் கல்வியாக இருக்கட்டும் வேலை செய்யற இடமாக இருக்கட்டும் உங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் செல்வம் பெருகும் பேர்புகழ் கிடைக்குங்க சரி இதுவரைக்கும் ரிஷப ராசிக்காரர்கள் எந்த தெய்வங்களை வணங்கணும்னு சொல்லிட்டுங்க எந்த தெய்வங்களை நீங்க வணங்க கூடாது ஏன் வணங்க கூடாது அப்படின்றத பத்தி பார்க்கலாங்க அதாவது நீங்க எப்பவும் அமைதியாக இருக்கக்கூடியவங்க சாந்தமாக இருக்கக்கூடியவங்க அப்படி இருக்கும்போது நீங்க உக்கர தெய்வங்களை வழிபாடு செய்யக்கூடாதுங்க அதாவது காளி மகிஷாசூர மத்தினி சர்பேஸ்வரர் பிரித்திங்கராதேவி
15:31 அதுக்கப்புறமா பாத்தீங்கன்னா உக்கிரமான நரசிம்மர் இவங்களை நீங்க வழிபாடு செய்யக்கூடாதுங்க ஏன்னா நம்ம ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க சாந்தமானவங்க அப்படின்றதுனால வாழ்க்கையில் எதுவுமே நீங்க மெதுவாவும் அமைதியாவும் உருதுணையாவும் இருக்க கூடியவங்க அப்படி இருக்கும்போது நீங்க இந்த உக்கர மூர்த்திகளை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு உஷ்ணம் அதாவது தேவையற்ற எமோஷனல் ஆவீங்க அதேபோல பிரச்சனைகள் வரும். இதனால உங்களுக்கு மன அமைதி இடையூறு உண்டாகும். இன்னும் சில விஷயங்கள் சொல்லப்போனா இவங்களை நீங்க வழிபாடு செய்யும்போது வீட்டில சண்டைகள் அதிகமா இருக்கும் மன அழுத்தம் ஏற்படும். குடும்பத்தில உறவுகள் இடைய சண்டை சச்சிரவு அப்புறமா பார்த்தீங்கன்னா திடீர்
16:16 முடிவுகள் வந்து பிரச்சனையை உண்டாக்கும். அதனால எக்காரணத்து கொண்டு உக்கரமூர்த்திகளை நீங்க வழிபாடு செய்யக்கூடாது சரிங்களா அதேபோல நீங்க என்ன பரிகாரங்கள் செஞ்சாலும் பூஜைகள் செய்தாலும் அது உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தாது. வீட்டில ஒரு சாந்தம் இல்லாமல் இருக்கும். குடும்பத்தில முக்கியமா சொல்லப்போனா ஒரு சக்தியற்ற நிலை உண்டாகும். இதனால வேலை செய்ற இடத்திலயும் ஒரு பிரச்சனை உண்டாகும். வியாபாரம் பெருசா போகாது. தொழிலும் பெருசா போகாது. சரி அப்படி இருக்கும்போது நீங்க கேட்கலாம். நான் சனீஸ்வர பகவானை ரொம்பவே நான் அதிகமா கும்பிடுவேனே அப்ப நான் சனீஸ்வர பகவானை கும்பிடலாமா அப்படின்னு கேட்கலாம். அதேபோல குறிப்பா சொல்லப்போனா ரிஷப ராசிக்காரர்கள் சனீஸ்வர பகவானை நீங்க வழிபாடு செய்யவே
17:02 கூடாதுங்க. ஏன்னா உங்களுக்கு அதிபதி சுக்கர பகவான். அப்ப உங்களை பொறுத்தவரைக்கும் சூரியன், சனி, ராகு, கேது இவங்க எல்லாம் வந்து பாத்தீங்கன்னா அதாவது தண்டனைக்காரர்கள் கர்ம பலன்களை கொடுக்க கூடியவங்க நீங்க ரிஷப ராசிக்காரர்கள் சாந்தமானவங்க சுகமானவங்க செல்வாக்கு அழகு குடும்ப பாசத்தை கொடுக்க கூடியவங்க நல்லா புரியுதுங்களா அதாவது சூரியன் சனி ராகு கேது எல்லாம் கஷ்டத்தை கொடுக்க கூடியவங்க ஒருத்தனுக்கு தண்டனை கொடுக்கூடிய வங்க கரும பலன்களை அவங்களுக்கு கொடுக்க கூடியவங்க சரிங்களா நீங்க எதை செஞ்சாலுமே அதை தடையா நீர்க கூடியவங்க அப்படி இருக்கும்போது நீங்க அவங்களை வழிபாடு செய்யும்போது இந்த
17:49 இண்ணல்கள் ஏற்படும் அதாவது உதாரணமா சொல்ல போனா சனி பகவானை நீங்க வழிபாடு செஞ்சீங்கன்னா தேவையற்ற சண்டை கேசு கோர்ட்டு சில விஷயம் எதிர்பார்த்திருப்பீங்க தாமதமா கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம் நீங்க என்னதான் உழைச்சாலுமே அதற்கான பல பலன் உங்களுக்கு கிடைக்காம போகும். நீங்க ஒரு வேலை செய்யற இடத்துல ஒரு பேர் புகழ் எதிர்பார்ப்பீங்க. கிடைக்காம போகலாம். ஒரு தொழில் செய்றீங்க. வியாபாரம் செய்றீங்க. எதிர்பார்த்தது கிடைக்காம போகலாம். நஷ்டம் உண்டாகலாம். அதே சுக்கரன் வந்து நீங்க வழிபாடு செய்யும்போது உங்களுக்கு சுகமும் கிடைக்கும் சௌகாரியமும் கிடைக்கும். உங்களுக்கு ஒரு நல்ல வளர்ச்சியும் கிடைக்கும். சரிங்களா அது மட்டும் இல்லாம பூஜை அறையில நீங்க மகாலட்சுமி தாயார் பெருமாள் எல்லாரையும் வச்சிட்டு இருக்கும்போது நீங்க சனீஸ்வர பகவான
18:35 எல்லாம் வச்சு வழிபாடு செஞ்சீங்கன்னா இரண்டு சக்திகளும் சேரும்போது பூஜை அறையில வந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய சக்தி அருள் வந்து சீர்கொலையுங்க நல்லா கேட்டுக்கங்க சக்தி அருள் சீர்கொலையும். அதனால ஒரு பக்கம் செல்வம் வர மாதிரி இருக்கும் வராமலயும் போகலாம். எந்த ஒரு விஷயத்தில ஈடுபாடு இல்லாம இருக்கும். திருமணம் செய்யலாம் நினைப்பீங்க தாமதம் உண்டாகும் தள்ளி போகும் குழந்தை பாக்கியமும் உங்களுக்கு தள்ளி போறதுக்கு வாய்ப்புகள் இருக்கு மன அமைதிக்கு கொந்தகம் விளைவைக்கும் அதனால எந்த காரணத்தை கொண்டும் சனீஸ்வர பகவான ராகு கேது உக்கர தெய்வங்களை வழிபாடு செய்யாதீங்க அதேபோல வீட்டில எந்த காரணத்தை கொண்டும் எந்திர விக்கிரகங்கள் படங்களை தயவு செஞ்சு வைத்து வழிபாடு செய்யாதீங்க ஏன்னா இவைகளும் வந்து பாத்தீங்கன்னா
19:21 உங்களுக்கு எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதனால தயவு செஞ்சு ரிஷப ராசிக்காரர்கள் இவைகளை கொண்டு நீங்க வழிபாடு செய்யாதீங்க. அடுத்ததா சில பேர் கேபீங்க ஏன் நாங்க எங்களுடைய பித்த்ரோக்கள் போட்டோவை நாங்க பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டில எனக்கு அவ்வளவும் உசுறு அப்பா அம்மாதான முதல் தெய்வம் அப்படின்னு கூட நீங்க கேட்கலாம். ஆனா பூஜை அறையை பொறுத்தவரைக்கும் தெய்வங்கள் இருக்கக்கூடிய இடம் அதாவது அப்பா அம்மா தாத்தா பாட்டி மூதேயர் வந்து பாத்தீங்கன்னா இந்த பூமியில தோன்றி சகா மனிதனாக பிறந்து வளர்ந்து ஆவேசப்பட்டு பாசத்தை கொடுத்து கோபப்பட்டு இன்பம் அடைஞ்ு துன்பம் அடைஞ்ு போறாமை நன்மை தீமை இது எல்லாத்தையும் அனுபவித்து ஆண்டு அனுபவித்து போன ஒரு
20:08 ஆத்மா சரிங்களா அதனால இவங்களை தெய்வத்தோடு ஒப்பிட முடியாது நல்லா புரிஞ்சுக்கங்க அதனால இவங்களை தெய்வத்தோடு ஒப்பிட முடியாது முடிஞ்ச வரைக்கும் பூஜை அறையில பெரியவங்க உங்க போட்டோவை வைக்காதீங்க அதனால எங்க வைக்கலாம் அப்படின்னு கேட்டீங்கன்னா வடக்கு திசையை பார்த்து தெற்க பார்க்கற மாதிரி வடக்கு திசையில போட்டோஸ் வந்து தெற்கு பார்கற மாதிரி வைங்க அப்படி வைக்கும்போது உங்களுக்கு உங்களுடைய பித்த்ரோர்கள் உங்களுக்கு நல்ல வாழ்க்கையில முன்னேற்றம் செல்வம் சந்தோஷம் எல்லாத்தையுமே கொடுப்பாங்க அது மட்டுமில்லாம முக்கியமான விஷயம் பூஜை அறையில எந்த காரணத்து கொண்டும் போட்டோஸ் கசகசன்னு வைக்காதீங்க உங்களுக்கு புடிச்ச போட்டோஸ் மட்டும் வச்சு வழிபாடு செய்யுங்க.
20:54 போட்டோவை நல்லா சுத்தம் பண்ணி நான்கு பக்கமும் மஞ்சள் குங்குமம் இட்டு தினமும் பூ போட்டு தீபம் ஏத்தி வழிபாடு செஞ்சு வந்தீங்கன்னா உங்க வீட்டில இன்பம் பெருகும் செல்வம் செலிக்குங்க. அதுமட்டுமி இல்லாம கற்பூரம் தினமும் ஏத்தி நெய்வேத்தியம் செய்து வழிபாடு செஞ்சீங்கன்னா குறிப்பா ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை நாட்கள்ல வெள்ளைப்பூ மலர்களை கொண்டு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செஞ்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு வாழ்க்கையில முன்னேற்றம் உண்டாகும். அதேபோல வீட்டில வெள்ளிக்கிழமை நாட்கள்ல பூஜை செய்யுங்க. குறிப்பா மாதத்தில ஒரு நாள் குபேர பூஜை செய்தா உங்கள் கண்டிப்பா வருமானம் பெருகுங்க. மறுபடியும் சொல்றேன். ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன்.
21:40 அதனால மகாலட்சுமி தாயார், விநாயகர், கிருஷ்ணன், அம்பால் போன்ற சாந்தமான தெய்வங்களை பூஜை அறையில வச்சு வழிபாடு செய்யுங்க. வாழ்க்கையில பேர் புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே கிடைக்கும். அதேபோல உக்கிர தெய்வங்கள் பித்துருக்கள் புகைப்படத்தை பூஜை அறையில எக்காரணத்தை கொண்டு வைத்து வழிபாடு செய்யாதீங்க. பூஜை அறையை சுத்தமா வச்சுக்காங்க. தினசரி தீபம் ஏற்றுங்க. நெய்வேத்தியம் பண்ணுங்க. குறிப்பா வெள்ளிக்கிழமையை லட்சுமிக்கு பூஜை செய்யுங்க. லட்சுமி தாயாருக்கு பூஜை பண்ணுங்க. ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், பணம், திருமணம், குழந்தை பாக்கியம், சந்தோஷம், குடும்பத்தில் இன்பம் இது எல்லாமே நிச்சயமாக கிடைக்கும். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். நம்ம மறுபடியும் அடுத்த ஒரு வீடியோவில சந்திக்கலாம். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா
22:25 உங்க பிரண்ட்ஸங்களுக்கு ஷேர் பண்ணுங்க. நன்றி வணக்கம்.