0:11 உலகெங்கும் இருக்கும் ஸ்பிரிசுவல் டாக்ஸ் நேயர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கம் நான் உங்கள் டிஜே சுந்தரபாண்டி சிவகாசியிலிருந்து நேயர்களே தற்போது நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உங்களுடைய ராசிக்கான பலன்களை பற்றி பார்க்க போறோம் இந்த ராசி பொது பலன்ல எப்படி நம்ம பலன்கள் எடுக்கிறோம் அப்படின்னா சூரிய பகவானை அடிப்படையாக கொண்டு சூரிய பகவான் ஒரு ராசிக்குள்ள உள்ளே நுழையும் பொழுது எந்த ராசிக்குள்ள இருக்காரோ அந்த ராசியின் அடிப்படையில் மாத பலன்கள் மிக அதிகமாக கணிக்கப்படுகின்றன சோ அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு கோச்சார கிரகங்களும் அமைந்திருக்கும் இடத்தை வைத்து உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள்
0:58 என்பதை நம்ம வந்து மாத பலன்களாக பொது பலன்களாக கணிச்சிட்டு வறோம். சோ இந்த பொது பலனானது உங்களுடைய வாழ்க்கையில குறைஞ்சது ஒரு 20% ஒரு உறுதியாக ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஏன்னா நம்ம வந்து பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட பல பதிவுகள் போட்டுட்டு இருக்கோம். மாத பலன்கள் போட்டுட்டு இருக்கோம். அதேபோல கடந்த காலங்கள்ல் நடந்த இப்ப ரீசன்டா நடந்த சனி பெயற்சி அதேபோல குரு பெயற்சி ராகு கேது பெயற்சி இந்த பெயற்சிகள் மூலமாக உங்களுக்கு ஏற்படுகின்ற மாற்றங்கள் என்ற செயல்பாடுகளை நம்ம உங்களுக்கு தெளிவா சொல்லி இருக்கோம். இந்த மாத பலன்கள்ல வந்து பாத்தீங்கன்னா உங்களுடைய வாழ்க்கையில இந்த ஜூலை மாதத்தில ஏற்படுகின்ற நன்மைகள் நீங்கள் கவனமா
1:44 இருக்க வேண்டிய விஷயங்கள் என்பதை பற்றி பேசப்போறோம். வாங்க வீடியோக்குள்ள போலாம். [இசை] மகர ராசி அன்பர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கோச்சார கிரகங்கள் கொடுக்கின்ற நன்மைகள் என்னென்ன விஷயங்கள்ல்லாம் நம்முடைய மகர ராசிக்காரங்க கவனமா இருக்கணும் அப்படிங்க பத்தி பார்க்க போறோம். அதாவது மகர ராசிக்கு இரண்டாம் இடத்தில ராகு பகவான் மூன்றாம் இடத்தில சனி பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில சுக்கிர பகவான் ஆறாம் இடத்தில சூரிய பகவான், குருபகவான், புதன் பகவான் இணைவு. அதேபோல சூரிய பகவான் வந்து பாத்தீங்கன்னா 17ஆம் தேதி வரைக்கும் அங்க அமந்திருப்பார் 17 ஆம் தேதிக்கு கரெக்டா காலையில என்ன பண்றாரு நம்முடைய
2:31 கடக ராசிக்கு வந்துருவார். அதாவது உங்க ராசிக்கு ஏழாம் வீடான கடக ராசிக்கு வந்துருவார். உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில செவ்வாய் கேது இணைவு. சோ இந்த கோச்சார கிரகங்களுடைய இணைவு ரீதியாக மகர ராசிக்காரங்களுக்கு என்ன மாற்றம் ஏற்பட போகுது அப்படின்னா கிட்டத்தட்ட மகர ராசிக்காரங்களுக்கு சாதகமான கிரக அமைப்பு அப்படின்னா மூணே மூணு விஷயம்தான். ஒன்னு குரு பகவானுடைய பார்வை வந்து இரண்டாம் இடத்தில வருது. அதேபோல ராகுவான் ரெண்டுல அமர்ந்தாலும் குரு பார்வை மூலமாக உங்களுக்கு தாக்கத்தை கொடுக்க மாட்டாரு. மூன்றாம் இடத்துல சனிபகவான் அமர்ந்திருக்கலாம். அஞ்சாம் இடத்துல சுக்கிரன் அமந்திருக்கறது சூப்பரான நிலை. மற்ற கிரக அமைப்புகள் உங்களுக்கு உண்மையாகவே சாதகமான சூழ்நிலை இல்லை என்பது உண்டு.
3:18 அப்ப என்னென்ன விஷயங்கள் நன்மை ஏற்பட போகுதுன்னா உங்களுடைய மகிழ்ச்சியான சூழ்நிலையை நோக்கி நீங்க கொஞ்சம் பயணிப்பீங்க. பொருளாதார விஷயங்களை கொஞ்சம் அதிகமா செலவழிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு முன்னேற்றத்துக்கான சூழ்நிலைகளை திட்டமிடுவதற்கான வாய்ப்புண்டு. என்ன செய்யலாம்? எப்படி செஞ்சா வெற்றி வரும். என்னென்ன விஷயம் செஞ்சா மாற்றம் வரும் அப்படிங்கிற விஷயத்தை ஒரு திட்டமிடுதல் மூலமாக நீங்கள் ஒரு ஏற்றமான சூழ்நிலையை சந்திப்பீங்க. உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடத்துல இந்த மூன்று கிரகங்களுடைய இணைவு மூலமாக மேக்ஸிமம் வந்து பாத்தீங்கன்னா, எதிரிகளின் சூழ்ச்சிகள் விலகப்படும். எதிரி எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் சரி துரோகியா இருந்தாலும் சரி அவங்க யாருங்கிறத கண்டுபிடிச்சரலாம். அதேபோல அவங்களுடைய தேவையில்லாத செயல்பாடுகள்
4:06 வெளிப்படையா வரும். அதன் மூலமாக நீங்க என்ன பண்ணுவீங்க தப்பிச்சுக்கிருவீங்க. ஆனா என்னன்னா நீங்க அவங்களை கண்டுபிடிச்சிட்டாலும் இப்ப போய் விவாதம் பண்ணிடக்கூடாது. தேவையில்லாம அவங்கிட்ட போய் சண்டை போட்டுற கூடாது. கொஞ்சம் உணர்சப்பட்டு நீங்க பேசிட்டீங்கன்னா இந்த ஜூலை மாசம் உங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கக்கூடிய செயல்பாடு ஆயிடும். ஒரு எதிரி, நீங்க சண்டை போட போனேன்னு ரெண்டு எதிரியா மாறிருவான். இன்னொரு எதிரி எவனாவது ஒருத்தன் கூட்டணி வச்சுக்கிடுவான். வெளிப்படையா வெளிய வந்தனால என்ன பண்ணுவான்? இன்னொருத்தன் கூட்டணி அமைச்சிட்டு, இந்த மாசம் உங்களை வச்சு செய்யக்கூடிய சூழ்நிலை. அந்த வடிவில் படத்துல டேய் இங்க வச்சுதான் அடிச்சீங்கடா எதுக்குடா இங்க வச்சே விட்டுட்டு போக வேண்டியதுதாடா ஏன்டா நீ ஊருக்கு கூட்டு போய் அடிக்கீங்க அப்படிபாங்கல. சோ அதே மாதிரிதான் என்ன ஆகும்னா உங்கள ஒருத்தன் தாக்கம் கொடுத்ததை விட இன்னொருத்தன் சேர்ந்து தாக்கம் கொடுக்கும்போது என்ன ஆகும் உங்களுடைய நல்லவிதமான செயல்பாடுகள்ல நீங்க தடையை
4:53 சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பது கிரக ரீதியான உண்மை. சோ மகர ராசி நேயர்களுக்கு காதல் கை போடுவதற்கான வாய்ப்பு உண்டு. காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல கொஞ்சம் அதிகமாக இன்வால்மென்ட் ஆவதற்கான வாய்ப்புண்டு. பெண்கள் மூலமாக மகிழ்ச்சிகள் உண்டு. மகர ராசி பெண்களுக்குமே மகிழ்ச்சிகள் பெண்கள் மூலமாகவே ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. சோ உங்களுடைய சகோதர சகோதரிகளா இருக்கலாம். பெண்கள் சொன்னே என்ன ஆகுதுன்னா கேள்வி கே்கறாங்க ஐயா நீங்க ஒரு பெண் வருவாங்கன்னு சொன்னீங்களே அந்த பெண் யாரு? புதிய வரவுன்னு சொன்னீங்களே அது யாரு அப்படிங்கிற கேள்வி உடனே கால் வரும். சரியா அதாவது என்ன சொல்றேன்னா ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்க எடுக்கிற விதத்தை பொறுத்துதான் இருக்கு. நான் உங்களை தவறான பாதைக்கு நோக்கி பயணிப்பதற்கான எந்த ஒரு விஷயமும் சொல்ல போறது கிடையாது. ஒரு வரவு வருது ஒரு புதிய
5:40 உறவு வருதுன்னா அது உங்களுக்கு தேவையில்லாத இல்லீகல் சம்பந்தப்பட்ட உறவு அப்படிங்கறத நினைக்கிறத ஃபர்ஸ்ட் தயவு செய்து விட்டுருங்க. ஏன்னா அந்த வார்த்தைகளை நம்ம வந்து பயன்படுத்துறதே தவறு. ஓகேவா உங்களுடைய சகோதர சகோதரிகளா இருக்கலாம். உங்க கூட பயணிக்கிற சக தோழிகளாக இருக்கலாம். அல்லது உங்களுடைய மனைவியின் உறவில் உள்ள நல்ல ஒரு தோழியாக இருக்கலாம். சரியா அல்லது வந்து பாத்தீங்கன்னா உங்களை விட வயது மூத்த சகோதரிகளா இருக்கலாம். சோ இப்படிப்பட்ட ஏதாவது உறவு நான் இருக்கேன்னு சொல்லி உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. பொருளாதாரத்தை கொடுத்து உதவக்கான வாய்ப்பு உண்டு. ஒரு மாற்றத்தை கொடுப்பதற்கான வாய்ப்புல்லாம் கோச்சார கிரகங்கள் கொடுக்கின்றன. சோ இந்த மாதத்துல 17ஆம் தேதி வரையும் உடல்
6:26 ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கரெக்டா கவனம் செலுத்துங்க ஏதாவது சின்ன சின்ன பிரச்சனைகள் வருதுன்னா உடனே உங்களுடைய அருகில் இருக்கிற மருத்துவரை போய் பார்த்துருங்க அதேபோல போதைக்கு அடிமையா இருக்கீங்க தேவையில்லாத ஒரு தேவையில்லாத விஷயங்கள் நீங்க செய்றீங்க அப்படின்னா தயவு செய்து நீங்க அதை குறைத்து கொள்வது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் உள்ள மாற்றத்தை கொடுக்கும். அதை விட்டுட்டு எனக்கு என்னன்னு நீங்க ஒரு சில விஷயங்களை செஞ்சுட்டீங்க அப்படின்னா உங்க உடல்ல சில பாதிப்புகளை கிரகங்கள் கொடுத்துரும். தயவு செய்து அப்படி செய்யாதீங்க. செய்றவங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். செய்யாத அன்பார்ந்த மகர ராசிக்கு பொருந்தாதுங்கிறது என்னுடைய கருத்து. ஓகேவா சோ அப்படி தேவையில்லாத விஷயங்கள் செய்யற மகர ராசிநீர்கள் கொஞ்சம் அவாய்ட் பண்ணுவது உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
7:12 ஆனால் இந்த மாதம் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெற்றிக்குரிய சூழ்நிலைகளையும் உருவாக்கக்கூடிய ஒரு அற்புதமான மாதம் மாற்றங்களை நோக்கி நீங்க பயணிக்கக்கூடிய ஒரு அற்புதமான மாதம் இந்த மாதத்தில் உங்களுடைய அருகில் இருக்கின்ற உங்களுடைய அருகில் இருக்கின்ற துடியான அம்மன் அது பதரகாளி அம்மன் காளி யம்மன் துர்க்கை அம்மன், சோ வனபத்ரகாளி அம்மன் எந்த அம்மனா இருந்தாலும் சரி அப்படியே ஆகோஷமான அம்மன் அப்படி இருக்காங்க அப்படின்னா அந்த அம்மன்ட்ட போய் ரெண்டு எலுமிச்சம் பழம் வாங்கிட்டு போங்க. ஒரு எலுமிச்சம்பழம் அம்மன்ட்ட வேல்ல குத்திட்டு இன்னொரு எலுமிச்சம் அம்மனுடைய பாதத்துல வச்சு அந்த இன்னொரு எலுமிச்ச பழத்தை அவன் ஏதாவது ஒரு எலுமிச்ச பழத்தை வாங்கிட்டு வந்து உங்களுடைய வீட்ுல நிலவாசல்ல கிட்டத்தட்ட செவ்வாக்கிழமை செவ்வாக்கிழமை கரெக்டா நீங்க வீட்ுல
7:57 நிலவாசல்ல வச்சாலும் சரி உங்களோட பூஜை ரூம்ல வச்சாலும் சரி இத நீங்க செய்து பாருங்கள். இண்ணல்கள் நீங்கி துன்பங்கள் இல்லாமல் மகிழ்ச்சியான மாதமாக இந்த மாதத்தை நீங்கள் உறுதியாக மகரராசி நேயர்கள் சந்திப்பீர்கள் என்பது உண்மை. தற்போதுவரை ஜூலை மாத பொது பலன்களை நீங்க பார்த்தீங்க. ரொம்ப பொறுமையா பார்த்ததுக்கு மிக்க நன்றி. அதாவது நம்ம சொன்ன அத்தனை விஷயமே வந்து பாத்தீங்கன்னா கோச்சார கிரகங்கள் மாத பலன்களை வச்சு நம்ம சொல்லி இருக்கோம். இது வந்து பாத்தீங்கன்னா நம்ம என்னதான் ஹெட்டிங் போட்டாலும் என்ன விஷயங்களை உங்க செயல்படுத்தினாலும் ஒரு 20% ஒரு பூஸ்ட் இதான் உண்மை. அதுக்காண்டி உங்க லைப்ே இந்த மாசம் டோட்டலா மாறப்போகுது அப்படிங்கறதெல்லாம் நான் சொல்ல போறது கிடையாது. உங்களுடைய சுய ஜாதகமே உங்களுடைய
8:43 வாழ்க்கையை முழுமையாக நிர்ணயம் பண்ணும். உங்களுடைய எதிர்கால சம்பந்தப்பட்ட கேள்விகள் உங்களுடைய கடந்த காலம் சம்பந்தப்பட்ட செயல்பாடுல ஏன் நடந்துச்சுங்கிற கேள்விகள் ஏதேனும் இருக்கு அப்படின்னா கீழ உள்ள WhatsAppட்ப் நம்பருக்கு உங்களுடைய டீடெயல்ஸ் அனுப்பி விடுங்க முடிஞ்ச அளவுக்கு கால் பண்ண வேண்டாம்.வாட்ல எஸ்எம்எஸ் பண்ணுங்க. உங்களுக்கான அப்பாயின்ட்மெண்ட் டைம் கொடுத்து உங்களுடைய சுய ஜாதகம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு மிக தெளிவாக துல்லியமாக நீங்க என்ன வழிபாடு செஞ்சா நல்லா இருக்கும். வழிபாடுகள் மட்டும் போதுமா இல்ல வேற எதும் பரிகாரங்கள் செஞ்சா உங்களுடைய வாழ்க்கையில மாற்றம் ஏற்படுமா? என்பதை பற்றி துல்லியமாக கணக்கிட்டு உங்களுக்கு குறிப்பிட நான் காத்திருக்கிறேன். வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கும் மேலும் இந்த வீடியோவை பொறுமையாக பார்த்த அனைத்து விதமான நம்மளுடைய உலகெங்கும் இருக்கும் நம்முடைய
9:28 நேயர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். [இசை]