0:00 உலகெங்கிலும் இருக்கும் பிளே தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராம்ஜி. வருகின்ற மார்ச் ஆறாம் தேதி நடக்கவிருக்கின்ற சனிப்பெயற்சி பலன்கள் அதை பற்றிதான் நம்ம இப்ப பார்க்க போறோம். இது திருக்கணிதப்படி போன வருடமே நடந்துவிட்டதாக நாம் நம்புகிறோம். அவ்வகையில வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த மார்ச் ஆறாம் தேதிதான் நடக்கவிருக்கிறது. கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் மீன ராசிக்கு எழுந்தருளகிறார். சோ இந்த மீன ராசி என்பது குருவினுடைய வீடு என்பதால் பெரும்பாலும் அதற்கு தோஷம் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனிப்பெயற்சியினால் யார் யாருக்கெல்லாம் குபேர சம்பத்துக்கள் கிடைக்க போகிறது யார் யார் வாழ்க்கை மாறப்போகிறது யார் யாருக்கெல்லாம் திருமணம் ஆக போகிறது வெளிநாட்டு வேலை கிடைக்க போகிறது அப்படிங்கிறத ராசி ரீதியாக நாம் பார்த்து விடலாம். ரிஷப
0:47 ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த சனி பெயற்சி என்ன பலன்களை தரப்போகிறது என்பதை பார்க்கிறோம். ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்து சனி பகவான். இந்த பத்திலே ஒரு பாவி இருந்தால் அரசனை போல் யோகம் உண்டு. ப்பா யார்ப்பா இத சொன்னது பத்திலே ஒரு பாவி போன வருஷம்ல்லாம் எங்க சார் எனக்கு அரசனை போல யோகம். சரி ரைட்ட அது கொஞ்சம் முன்ன பின்ன இருந்துச்சு ஏன்னா உங்களுக்கு வந்து பத்தாம் இடத்துல ராகுவும் சேர்ந்துருந்தார் நல்லாதான் இருந்துச்சு ஆனா பிரச்சனை என்னன்னா இரண்டாம் இடத்துல குருபகவான்ு ஒருத்தர் வந்தாரு வந்துட்டு வக்கரமாவே இருந்தா ஆளு ரொம்ப நாள் இருந்தாரு. எங்கெங்க என்ன சம்பாதிக்க விட்டாருங்கிற மாதிரி எண்ணங்கள் எல்லாம் டிஸ்ட்ராக்ட் ஆயிருக்கும் அல்லது பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டாங்கிற மாதிரி நிறைய இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு நினைச்சீங்க அதை தொட்டீங்க அதை தொட்டீங்க ஒருஒரு பிசினஸா ஸ்டார்ட்அப் பண்ணீங்க பிரேக்அப் பண்ணீங்க ஸ்டார்ட்அப் பண்ணீங்க பிரேக்அப் பண்ணிங்க எல்லாம் பண்ணீங்க இப்ப ஒரு
1:33 விஷயம் நண்பர்களே இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு 11ஆம் இடத்தில் சனி பகவான் வருகிறார் எங்க வராரு 11ஆம் இடம் இந்த 11ஆம் இடம் என்பது என்ன லாப சனியாக வருகிறார் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் லாப சனினா என்ன அப்படின்னா இதுவரைக்கும் நீங்க என்ன விஷயத்தில ஈடுபட்டீங்களோ அது உங்களுக்கு லாபமாக மாறப்போகிறது. என்ன தொழில்ல இருந்தீங்களோ அந்த தொழில்ல பிளஸ்சிங்ஸ் கிடைக்க போகுது பணம் பல்கி பெருக போகிறது. எல்லாம் கே்கறதுக்கு நல்லாதான் சார் இருக்கு எங்க சார் லாப சனிய வந்து லாபத்தை பண்றாரு நன்றாக புரி சனிக்கு ரெண்டு குணம் இருக்கு. சனி கொடுத்தால் எவர் தடுப்பார் சனி கெடுப்பவரும் அவரே கொடுப்பவரும் அவரே. இந்த சனிய நம்ம பிளே தமிழ்ல இவ்வளவு தூரம்
2:18 பிராண்ட் பண்ணி உலகம் ஃபுல்லா கொண்டு போன பெருமை அடியனை சார் காரணம் என்ன அப்படின்னா சனி பகவானை போன்றது ஒரு நன்மை நல்ல ஒரு கிரகம் உலகத்துல எதும் கிடையாது. பக்கா ஷாப்ல ஒரு பர்சன். நன்றாக புரிந்து கொள்ளுங்க. வேலை பாக்குறீங்கன்னா என்ன கேட்டாலும் தருவார். வேலை பா்கறவனுக்கு மட்டும் தருவார். உங்களுக்கு தருவார். காரணம் என்னன்னா நீங்கள் கடின உழைப்பாளிகள். 10ஆம் இடத்தில சனி பகவான் இருக்கும் பொழுது 11 ஆம் இடத்திற்கு வந்து லாபசனி ஆனபோது 11, 12 ஒன்றை பார்க்கிறார். உடம்பை பார்க்கிறார். அடுத்து 11ஆம் இடத்திலிருந்து ஸ்ட்ரைட்டா ஏழாம் பார்வையா ஐந்தாம் இடத்தை பார்க்கிறார். ஐந்தாம் இடம் என்பது என்ன குழந்தை. உங்களுடைய ரிஷப ராசிக்காரர்கள் நிறைய பேருக்கு குழந்தை பிராப்தி இல்லாம கஷ்டப்படுவீங்க. அதாவது பாத்தீங்கன்னா சந்தான பிராப்தியே இல்லை. நான் என்ன சார் செய்றது போகாத டாக்டர் கிடையாது பார்க்காத வைத்தியம் கிடையாது ஏறாத கோயில் கிடையாது எந்த சாமியும் கண்டு
3:05 திறக்கல கவலையே படாதீங்க சனி பகவான்ு ஒரு சாமி இருக்கார் அவரு உங்களுக்காக குழந்தை தருவார் காரணம் என்னன்னா குருவினுடைய வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் சனி பகவானுடைய கேஸ்ல நோங்கிற பேச்சே கிடையாது டன்னா டன் அவ்வளவுதான் நோ ரிவியூ கொஸ்டின்ஸ் ஒன்லி ஸ்ட்ரைட் ஆன்சர்ஸ் என்ன ஐந்தாம் படத்தை சனி பார்க்கிறார் கண்டிப்பா குழந்தை தருவார் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேய வழிபாடு செய்யுங்கள் ஆஞ்சநேயருடைய படத்தை வச்சுக்கோங்க கை கூப்பி நிலையில் இருக்கின்ற ஆஞ்சநேயர் வச்சுக்கோங்க கால்ல இருந்து தலைவலிக்கும் சந்தனத்திலயே பொட்டு வைங்க வச்சு வழிபட்டு பாருங்க கன்பார்மா உங்களுக்கு குழந்தை கிடைக்கும் இது அல்லது ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு சாத்தி பாருங்க செந்தூர காப்புன்னு ஒன்னு இருக்கு நிறைய பேருக்கு வெற்றலை காப்பு தெரியும் வெற்றலை மாலை தெரியும் வெண்ணை காப்பு தெரியும் வடமாலை தெரியும் இதெல்லாம்தான் ஆஞ்சநேயருடைய
3:52 பிரார்த்தனை ஆனால் ஆஞ்சநேயருக்கு செந்தூரத்திலே காப்பு செய்யலாம் இதெல்லாம் கூட பண்ணலாம் அத செஞ்சு பாருங்க உங்க வாழ்க்கையில மாற்றம் ஏற்படும் அப்ப அடுத்த அடுத்ததாக பெரிய விஷயமே என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா உங்கள் வாழ்க்கையில் நடக்கிற அடுத்த விஷயம் என்ன மிக முக்கியமான விஷயமாக நாம் கருதுவது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஐந்தாம் இடத்தை சனி பகவான் பார்த்துவிட்டார் அடுத்ததாக எட்டாம் இடத்தை பார்க்கிறார் நிறைய ஜோதிட பதிவுகள்ல நான் பார்க்கிறேன் நாம் கஷ்டம் நல்லா இருக்கிற மனிதர்களுக்கு நாங்கள் பலன்கள் சொல்வதை நாம் கேட்கிறோம் நல்லா இருக்கிறோம் என்ன ப்ரமோஷன் வருது அது வருது இது வருது யாரேனும் நோயாளிகளுக்கு பலன் சொல்றாங்களா ஐசியல படுத்துட்டு எத்தனையோ பேர் இத பாப்பீங்க எத்தனையோ பெரிய ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டு பாப்பீங்க. ஹாஸ்பிட்டல்ல உங்க நண்பரோ உங்க உறவினரோ ரிஷப ராசிக்காரங்க அட்மிட்டா இருந்தாங்கன்னா அவங்களுக்காக வருத்தப்பட்டு பாப்பீங்க. நம்ம பிள்ளை தமிழ் வந்த உடனே ஆஹா சனி பெயிற்சிக்கு
4:39 குருஜி என்னவோ சொல்ல போறார். எழுதி வச்சுக்கோங்க அவங்களுக்கு உடம்பு சரியாயிடும். என்ன சார் தீராத நோய்ன்ட்டாங்க இது உயிருக்கே ஆபத்து. அந்த பேச்சே கிடையாது. சனி பகவான் எட்ட பாத்துட்டார் எட்டுங்கறது ஆயசு. சனி ஒரு ஆயுல்காரகன் அவன் எட்ட பார்கறான். எழுதி வச்சுக்கோங்க உங்களுக்கு உடம்பு சரியாயிடும். ஆபரேஷன் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டி வேண்டாம். மாத்திரை சாப்பிட்டா சரியாயிரும்ன்னு டாக்டர் சொல்லுவாரு பாருங்க. இங்க பாருங்க ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வினுடைய இறுதி மரணம் வரை சென்றவன் நான். என் அனுபவத்தில் சொல்லுகிறேன். நீங்க எல்லாம் உயிரே வாழ முடியாதுன்னு சொன்னாங்க. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இறைவன் நினைத்தால் என்ன வேணா செய்வான். காரணம் சொல்லுவது இறைவன் டாக்டர் தானே கடவுள் ஒன்னும் இல்லையே அவ்வளவுதானே இந்த மருந்து இல்லனா இன்னொரு மருந்து ஆக எட்டாம் இடத்தை சனி பகவான்
5:26 பார்க்கும் பொழுது மரண பயம் நீங்குகிறது உடம்பு சரியாகிறது எழுதி வச்சுக்கோங்க எட்டாம் இடம் என்பது அசெட். நான் எல்லாம் சொத்து சேர்த்துவேன்னு நினைக்கவே இல்லை சார். இப்ப படுத்தா எந்திரிச்சா உட்காந்தா எப்படியாவது எங்க ஊர்ல இருக்கற அந்த இடத்தை வாங்கிடணும். கண்ணு முன்னாடி அந்த இடமே வந்துட்டு வந்துட்டு போகுது சார். வந்துருச்சா அந்த வெறி வந்துருச்சா அவ்வளோுதான். அது உங்கள கூட்டிட்டு போகும். நண்பர்களே ஒரு இலக்குன்னு ஒன்னு வைங்க. இந்த ஊர்ல எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கற இடத்தை நான் வாங்க போறேன். அங்க எங்க எங்க வீட்டோட எக்ஸ்டென்ஷனா அந்த வீட்ட நான் அட்டாச் பண்ண போறேன். அது மாதிரில்லாம் கனவு காணுங்க. அதுதான் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான கனவு. அப்துல் கலாம் சொல்லுகிறார் நண்பர்களே தூக்கத்தில் வருவது கனவல்ல. எது தூங்கவிடாமல் செய்கிறதோ அதுதான் கனவுன்ிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு லாப சனி உங்க மேல அடிக்கும்போது இப்பயே பிக்கப் ஆயிட்டு
6:12 இப்பயே நீங்க சொத்து வாங்கிட்டு அஞ்சு நாளும் சொத்துதான். எட்டு நாளும் சொத்துதான். குருபகவான் ரெண்டுத்தையும் பார்கறார். நண்பர்களே நம்ம நினைச்சுக்கறோம் நான் வாங்குற 30,000 சம்பளத்துல என்ன சார் நான் வந்து சொத்து வாங்க முடியும்ு நினைக்கிறீங்க. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உருப்படியா உருப்படியா ஒரே ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இந்த வருஷம் போட்டேன். இனிமே எங்க அப்பா அம்மாக்கு உடம்பு சேல என்னால நான் பார்த்துப்பேன். வருஷம் 60,000 சொன்னாங்க. கஷ்டப்பட்டு சேர்த்து கட்டிட்டேன். இது கூட சொத்துதான் நன்றா சொத்துன்னா நீங்க என்ன நினைச்சுக்க தங்கம் ஆயிருமா அது மட்டும் கிடையாது. லைப்ல சேர்த்துற ஒரு சோபா செட் வாங்கினாலும் சொத்துதான். நம்ம சக்திக்கு ஏத்த மாதிரி ஏழைக்கு ஏத்த எல்லோரு அந்த மாதிரிதான் அப்போ ஒவ்வொருத்தரும் ஒரு ப்ராப்பர்ட்டி வாங்குறதுக்கு முயற்சி பண்ணுவீங்க. 200% சனி பகவான் அருளால் நிறைய பேர கேட்டு பாருங்க. எல்லாரும் உங்கிட்ட அட்வைஸ் கேட்டு பாருங்க. எல்லாரும் சொல்லுவாங்க. என்ன சொல்லுவாங்க சொல்லுங்க. நான் 600
6:57 ஸ்கொயர் பீட் வீடுக்குதான் சார் போனேன். அந்த புரோக்கர் இன்னொரு வீடு காமிச்சாரு சார். அது பாத்தீங்கன்னா ஒரு கிரவுண்ட் வீடு நான் என் சக்திக்கு டாலு மடங்கு அதிகம். பரவால்ல ஒன்னுன்னு வாங்கிட்டேன் சார் அப்படின்பாங்க. இப்படிதான் எல்லாரும் வீடு வாங்கிருப்பாங்க. யாருமே நினைச்சத வாங்கிருக்க மாட்டாங்க. நினைச்சது வேற அங்க நடந்தது வேற ரெண்டு போன் நகை எடுக்க போனவங்கதான் இங்க அதிகம் வரும்போது அஞ்சு போன் எடுத்துட்டு வருவாங்க. அங்க போன உடனே மைண்ட் மாறிரும். அது பொருளை பார்க்கும்போது ஆசை வரும். எனக்கு அது வேணும் இது வேணும். மனித இயல்பு அதுதான். அந்த நேரம் வரும்போது ரண்டு அஞ்சா மாறுச்சு. 600 ஸ்க பீட்ட ஒரு கிரவுண்டா மாறுச்சு. அதுதான் நேரம். அது சனி பகவான் கூட்ட்டு வராரு. சேலஞ்சஸ கண்டு பயப்படாதீங்க. ராசிய சனி பார்க்கிறார். இந்த ஒன்னுதான் உங்க ப்ராப்ளம். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி 11லிருந்து 11 12
7:43 ஒன்றாம் பார்வையாக ஒன்றாம் இடத்து உடம்பை பார்க்கிறார் இது பிக்கஸ்ட் ப்ராப்ளம். உடம்பை பார்க்கும்போது ஒரு மந்தத்தன்மை வருகிறது நண்பர்களே அது என்ன மந்தத்தன்மை எது மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்காது. அத பாத்துலாம் விடு போ அது எப்படியா இருந்தாலும் நம்மகிட்டதான் வரும் பாத்துக்கலாம். அது என்னத்த போய் நம்மள தாண்டி என்னத்த வாழ்க்கை என்னத்த தயவு செஞ்சு இந்த மாதிரியான நெகட்டிவ் தாட்ஸ் வந்து போயிருங்க. உலகத்துல பெரிய பெரிய எதிரிகள் எல்லாம் கூட நம்மள சாய்க்க முடியாது. ஆனால் நமக்கான உடம்புல நமக்கு வரற சோம்பேரித்தனம் இருக்கு பாருங்க. இது நம்மள சாச்சிரும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நமக்கு நாமே எதிரி. நம்ம எவ்வளவு ப்ரொடக்டிவா இருக்கோம் எவ்வளவு ஆக்டிவா இருக்கோம்ங்கறத பொறுத்தா நம்ம லைப் ரிஷப ராசிக்காரர்கள் சோம்பல் மட்டும் பட்டுவிடாதீர்கள். லாபசரி இருக்கும் பொழுதே பல லாபங்களை சம்பாதியுங்கள் கலக்க போறீங்க