0:00 ஜோதிட சாஸ்திரத்தில நான்காவது ராசியாக வளம் வரக்கூடிய கடக ராசிக்காரளுக்கு வணக்கம். கடகம் அப்படினாவே நான் நிறைய பதிவுகள்ல சொல்லி இருப்பேன் கடவுளின் ராசின்னு சொல்லுவேன் ஏன்னா இவட மனசு வந்து ரொம்ப மென்மையானது சந்திர பகவான் ஆளுவதனால இவங்க எல்லார் மீதும் கருணை பார்வை தான் வச்சிருப்பாங்க. மனசும் ஆழமானது மனசு தூய்மையானது ஆனா சில காலமா இந்த கடகத்துடைய வாழ்க்கையில சோர்வு அழைச்சல் அமைதி இல்ல யார்ட்ட போறது என்ன உதவி கேட்கிறது எப்படி நம்ம வாழ்க்கையை நடத்த போறோம் ஏன் நமக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம் இப்படி எல்லாமே எதிரா இருக்கற மாதிரியே ஒரு தோற்றத்தோடதான் கடக ராசி வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்கன்னு சொல்லலாம்.
0:46 ஆனா இந்த பதிவுடைய தலைப்பு பார்த்திருப்பீங்க கண்டம் விட்டு கண்டம் போனாலும் இது நடந்தே தீரும்னு போட்டுருக்கா கடக ராசிக்காரங்கள பயப்பட வேணாம் ஏன்னா ஆல்ரெடி ஓரளவுக்கு கஷ்டங்கள் இருந்து வெளிவரக்கூடிய அளவுக்குதான் குருபகவான் உங்குடைய ராசிக்குள்ளாக உட்கார்ந்து அதிசார பயிற்சில உங்களுக்கு பலன் கொடுத்துட்டு இருக்கார் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா உங்க நிலைமை சரியாயிட்டு வந்துட்டு இருக்கு இந்த நேரத்துல நானும் உதவி செய்றேன் அப்படின்ு உடைய அதிபதின்னு சொல்லக்கூடிய சந்திர பகவானும் இப்ப உள்ள வராரு எப்படிங்க வந்துட்டார் ச இதனால கஜகேசரி ராஜயோகம் உருவாகி இருக்கு ஆல்ரெடி குருவால ஒரு யோகம் இப்ப சந்திரனும் சேர்வதனால கஜகேசரி யோகம் கஜம்னக யானை சோ குருவுடைய அம்சம் யானை போலவும் சிங்கம் அப்படிங்கறது சந்திரன் சந்திர
1:34 பகவானை போல மென்மையான ஆனா சிங்கத்துடைய ஆற்றலும் சேர்ந்து குருனக்கு ஞானம் இல்லையா மென்மையும் ஞானமும் யானை பலமும் சிங்கத்துடைய ஆற்றலும் சேர்ந்து நம்முடைய கடக ராசிக்கு பலன் கொடுக்க போகுது எதிரா வரைக்கும் சந்திர பகவான் பலவீனமா இருந்தார் அதனாலதான் வந்து காலம் உங்களுக்கு கஷ்டமா இருந்துச்சு ஆனா இப்போ சந்திரன் குருவோடு சேர்ந்து உருவாகக்கூடியந்த கஜகேசரி யோகம் உலகத்தையே மாற்றக்கூடிய அளவுக்கு உங்க வாழ்க்கை மாறப்போகுது இது சாதாரண யோகமா நீங்க பார்க்க வேண்டாம் ராசியை முழுவதுமா காப்பாற்றும் தெய்வீக யோகம்னு சொல்லலாம் யோசிச்சிருப்பீங்கள கடவுளே யார்ா நம்மள காப்பாத்த போறா ஏன் நமக்கு மட்டும்அடு அடுக்கடுக்க அடுக்கடுக்க பிரச்சனை டிசைன் டிசைனா வருதுல்லாம் யோசிச்சிருப்போம் இப்போ அந்த பிரச்சனைகள் எல்லாத்தையும்
2:20 நீங்க டிசைன் டிசைனான கோணத்தில இருந்து சரி செய்ய போறீங்க எதையும் சமாளிக்கக்கூடிய திடம் ஆற்றல் சக்தியை பெற போறீங்க இன்னொரு படி மேல சொன்னா கடக ராசிகளுக்கு சந்திரன் பிளஸ் குரு ஒன்னு சேர்றப்போ அது உங்க ராசியிலே நடக்குறப்போ இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா உங்க உடல் மனம் உயிர் அதிஷ்டம் தெய்வீக சக்தி அனைத்துமே நேரடியா எழுச்சி பெறக்கூடிய நேரம் ஜோதி சாஸ்திரத்தில நாங்க இத என்ன சொல்லுவோம் தெரியுமா ஜென்மராசி பவனில் தேவராஜ் யோகம்னு சொல்லுவோம் இந்த யோகம் ஏன் கடக ராசிகளுக்கு வலிமையானதுு சொல்ற அப்படினாக்க சந்திரனுடைய ராசிக்கு அதிபதி குரு உங்க ராசியில உங்களுக்கு ஞானம் பிளஸ் நன்மை பிளஸ் எல்லாத்தையுமே அதிகம் கொடுக்க கூடியவர் அதிஷ்டத்தையும் சேர்த்து சொல்றேன் இப்ப இந்த ரெண்டு பேரும்
3:07 சேரக்கூடிய நேரம் உங்களுக்கு தெய்வீக பாதுகாப்பு நேரம் எனக்கு அது தெய்வத்து கண்ண இல்லையா எனக்கு தெய்வம் துணை வராதான்னு எதிர்பார்த்தீங்க இல்லையா தெய்வம் துணை வந்துருச்சு ராசி அதிபதி சந்திரன் பிளஸ் குரு பகவான் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்க்கையினுடைய அதிருஷ்ட கதவை துறந்து உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கக்கூடிய அரிய நேரம் இது அடுத்த 40 நாட்கள் கடக ராசிகளாளுக்கு கிடைக்கக்கூடிய மாபெரும் நன்மைகளை பத்தி இப்ப தெளிவா பார்க்கலாம் முதல்ல உங்க மனசு சரியாகுதுங்க நேருக்கு நேரா என்னன்னா கடக ராசி யாராலும் வீழ்த்த முடியாதுங்க ஆனா சின்ன ஒரு வார்த்தையால நீ கடகத்தை வந்து சுத்தமா வீழ்த்திடலாம் அடிச்சு நவுத்திடலாம் ஒளிச்சு கட்டிடலாம் சோ மனசு மட்டும் இவங்களுக்கு எப்பவுமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மென்மையானது இவங்க ஒருத்தங்க மேல பாசம் வச்சிட்டாங்க அப்படின்னா அவங்க தப்பானவங்களா
3:52 இருந்தாலும் இவங்களால அந்த பாசத்தை வந்து மாத்திக்க முடியாது. இதனாலவே நிறைய பேரு இவங்கள் மீது வந்து அன்பு கொண்ட மாதிரி பாசம் வைக்கிற மாதிரி உண்மையா இருக்கற மாதிரி நடிச்சு ஏமாத்தி இருப்பாங்க. ஆனா இந்த யோகத்தினால கடக ராசிக்கு முதல்ல வந்துட்டு உங்க மனசுதான் சீராகுது. இந்த யோகத்தில உன்னுடைய உள்ளம் நிம்மதி அடையப்போகுது. கண்ணீரை நீங்க துடைக்கூடிய நேரம் வந்துருச்சு எல்லாரும் மனசு காயப்படுத்தி சல்லி சல்லியா உடைச்சு விளையாட்டு பாத்துட்டுாங்க. உன்ன அழுக வச்சு வேடிக்கை பார்த்தாங்க. உன் அழுகையை பார்த்து பல பேர் சிரிச்சாங்க. இப்போ அந்த கண்ணீரை தொடைச்சுக்கிட்டு மத்த சிரிப்புக்கு நீ காரணமா இருப்ப ஆனா உன்ன பார்த்து யாரும் சிரிக்காத அளவுக்கு உயர வாழ போற நிம்மதியா உறங்க போறீங்க உறக்கத்திலயுமே நிம்மதி இல்ல ஒழும்புறது திடீர் எழுந்து முழிக்கிறது இப்படி
4:38 எல்லாம் அவஸ்தப்பட்டுருப்பீங்க ஆனா நிம்மதியான உறக்கம் கிடைக்க போகுது உறக்கத்திலுமே அமைதி பிரச்சனை இனி எவ்வளவு பெருசா வந்தாலும் சரிங்க உங்களுக்கு வந்து மனசு இன்னுமே கவலைப்படாது எந்த பிரச்சனையும் உங்களுக்கு நிக்காது பிரச்சினை இருந்தாதான் நீ கவலைப்படுறதுக்கு அதேபோல ஆழமான சிந்தனைகள் தெளிவு பெறப்போகுது. எல்லாத்துக்கும் மேல நீண்ட நாட்களுக்கு பிறகு பெரும் மூச்சு விட போறீங்க. கழுத்து நறக்கிற அளவு கஷ்டம் இருந்துச்சு இப்ப வந்து ரிலாக்ஸா இருக்க போறீங்க. அதேபோல அதிஷ்டம் கதவை தறக்குது. ராசி மிக முக்கியத்துவம் பெறப்போகுது. திடீர் வாய்ப்பு நல்ல செய்திகள் கேட்க போறீங்க. எதிர்பார்த்த உயர்வும் எதிர்பாராத உயர்வும் கிடைக்க போகுது தெய்வ அருள் உங்களை வந்து சுத்தி வரப்போகுது உங்க வாழ்க்கையில அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாமே துறக்குது. உங்களுக்காகவே விதி
5:25 நகரும் காலம் இது. இதோட உடல் ஆரோக்கியத்தில உயர்வு. சோர்வு குறையுது மன அழுத்தம் குறையுது முகத்தில ஒரு ஒளி தெரியுது உடல் புத்துணர்ச்சி பெறுது. சந்திரன் வலுவாகுறதுனால உடல் அளவிலும் சரி மனதளவிலயும் சரி தன்னால ஒளிர போறீங்க. ஒரு நட்சத்திரம் போல ஒளி தர போறீங்க. சந்திரன் போல குளிர்ச்சியா இருக்க போறீங்க. சூரியன் போலவே பிரகாசிக்க போறீங்கங்க. ஆனா வெப்பமா இல்ல. அதேபோல தொழில் செய்றவங்க தொழில்ல மிகப்பெரிய முன்னேற்றம். உத்தியோகத்துல இருக்கியா அதுலயும் பெரிய முன்னேற்றம். தனியார்ல வேலைல இருந்தா மேலதிகாரிிட்ட பாராட்டு புதிய பொறுப்புகள் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆரம்பம் முடிவு எல்லாரும் ஏத்துப்பாங்க. உன்னுடைய ஆலோசனை எல்லாரும் ஏத்துப்பாங்க. நீ ஒரு விஷயம் சொன்னா அத மேலதிகாரி வரைம் கேபாங்க அதே அரசாங்க உத்தியோகத்தில இருந்தா ரொம்ப நாளா பெண்டிங்க இருக்கக்கூடிய
6:10 ஆவணங்கள முடிச்சு வச்சிருப்பீங்க துறைமாற்றம் நல்லது பெரும்பாத இடத்துக்கு இடமாற்றமானா இடமாற்றம் உங்களுக்கு சாதகமா அமையும் விரும்பிடங்களுக்கு இடமாற்றம் ஊதிய உயர்வு சம்பள உயர்வு நல்ல அதிகாரிகளை சந்திக்கக்கூடிய நேரம் அதிகாரத்திலுமே உங்களுக்கு மதிப்பு மரியாதை உயர போகுது. அதுபோல வியாபாரிகள பொறுத்தவரைக்கும் கடக ராசிக்காரங்க கஸ்டமர்தான் கடவுளு நினைப்பீங்க. அந்த வாணிக்களுடைய எண்ணிக்கை அதிகமாக போகுது. படிப்படியான லாபம் பெரிய ஆர்டர் கிடைக்கும். குடும்ப வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பார்ப்பீங்க. புதிய தொழில் தொடங்கறதுக்கான நல்ல நேரம் இது. அதேபோல பண நிலையில பெரிய முன்னேற்றம். வருமானம் உயர்ந்து திடீர் வருமானம் கிடைக்கும் கடன் சுமை குறையும் உதவிகள் கிடைக்கும். குடும்பத்துல பண விஷயம் நல்லா இருக்கும். குடும்பத்துல ஒருத்தர் சம்பாதிச்சிட்டு இருந்தாக்க ரெண்டு மூணு பேர் சம்பாதிக்கிற மாதிரி குடும்ப வருமானம் மேம்படுது. அதேபோல குடும்பத்தில மகிழ்ச்சி
6:55 ஊட்டக்கூடிய சூழல் தாய் தந்தையுடைய நலம் குடும்பத்தில ஒத்துமை தீராத பிரச்சனை தீர்வு காணப்போகுது வீட்டின் சூழல் அப்படிங்கறது பிரகாசமா இருக்க போகுது. வீடே ஒளிமயமா இருக்க போகுதுங்க. அததான் அப்படி சொல்லிட்டு இருக்கேன். வீட்ல அமைதி நிம்மதி எல்லாமே தடைப்பட்ட திருமணமா இருக்கட்டும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சியால் வீட்ல ஏற்பாடுாகுதுங்க உங்குடைய தலைமையில. சோ சந்தோஷத்துக்கு குறைவில்லாத குடும்பம் உங்களுக்கு அமையப்போகுது அதேபோல காதல் மற்றும் திருமண பலன் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல ஒருத்தர் புரிஞ்சுக்காம காதல் உறவா கூட இருக்கட்டும் அந்த பிரச்சனைகள் எல்லாம் தீரப்போகுது காதல் உறவுல நிம்மதி வரப்போகுது திருமண முயற்சிகளை முன்னெடுத்து பார்க்க போறீங்க ஈறுவீட்டர் சமூகத்தோட காதல் திருமணம் நிச்சிக்கப்பட்ட திருமணமா மாறப்போகுது தெய்வீக நேரங்க இது தெய்வ அம்சம் துணையா நிக்குது உங்களுக்கு அதேபோல குழந்தைகளுக்கு நன்மை இந்த கடகராசி
7:42 பெற்றோருக்கு இந்த கஜகேசரி யோகம்றது உங்க குழந்தைகளுக்குமே நன்மை கொடுக்க போகுதுங்க குழந்தைகளை பத்தின பயம், பதட்டம் எல்லாமே குறையுது. குழந்தைகள் வந்து படிப்புல நல்ல முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு ஆசைப்பட்ட கடக ராசி தம்பதிகள் கூட இப்ப உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். வீட்ல மழை சத்தம் கேட்கும். சொல்லப்போனா கடக ராசிக்கு இந்த கஜகேசரி யோகம்ங்கிறது முதல் பாவம் அதாவது உங்குடைய வீட்டிலயே நடக்குது இது வந்து தன்மை உடல் மனம் அதிஷ்டத்துடைய துவக்கமா ஆரம்பமாகுது முதல் பாவம்ங்கறதுதான் உங்குடைய ராசி ராசியுடைய பாவமே இதான் இல்லையா இது கடக ராசிகளுக்கு மென்மையான மனத்ததிறப்பு மனசிறப்பு ஆழ மன உணர்ச்சி மெதுவான மற்றும் உறுதியான செயல் குடும்ப பாசம் அதிகமாகிறது
8:30 முகத்தில் தெய்வீக ஒளி தெரியிறது மன அழுத்தம் குறையிறது தன்னம்பிக்கை தைரியத்தோட டைய பண்பு மேம்பட போகுது இந்த பாவம் வழுவா இருந்துட்டா கடகராசி வாழ்க்கையில எல்லாமே சீரா இருக்கும் பலவீனமா இருந்துட்டா மனத்தம் குழப்பம் அதிகமா இருக்கும் இத்தனை நாளா உங்களுக்கு மனத்தத்துக்கும் குழப்பத்துக்கும் காரணம் இந்த முதல் பாவம் வீக்கா இருந்துச்சு ஏன்னா சந்திரன் வந்து வழுவா இல்ல இப்ப அவர் வந்து வழுவாக்குறாரு யார் கூட கூட்டு சேர்ந்து குரு கூட கூட்டு சேர்ந்துகிட்டு சோ முதல் பாவமே அடிச்சு தூள்தான் குடும்பம் நல்லா இருந்துட்டாவே கடன் நல்லா இருக்கும் அப்படிதான் இது இங்க மட்டுமா அப்படின்னு பாத்தாக்க இரண்டாம் பாவத்துக்கும் சேர்த்து பலன் உண்டு பணம் குடும்பம் பேச்சு உணவு கடக ராசிக்கு இது ரொம்ப முக்கியமான பாவம் பணவரும் மேலோங்குது குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல நலன் பேச்சில இனிமை குடும்ப சொத்து சாப்பாட்டுல விருப்பம் பெற்றோருடைய ஆசீர்வாதம் தெய்வ அருள் முக்கியமா எந்த பாவத்துக்குமே தெய்வ
9:17 அருள் இருக்கு சோ பண பற்றாக்குறை முழுவதுமா உங்கள விட்டு விளகுது மூன்றாம் பாவம் தைரியம் தன்னம்பிக்கை தங்க முயற்சி இந்த செயல் பொறத்தவரைக்கும் துணிவா இருக்க போறீங்க உங்க முயற்சிகளுக்கு பலன் கிடைக்க போகுது தம்பி தங்கை பந்தம் அப்படிங்கறது வழுவா இருக்க போகுது எழுதக்கூடிய திறன் மேம்படுது பேசக்கூடிய திறன் மேம்படுது குறுகியதூர பயணங்கள் புதிய யோசனைகள் எல்லாமே வரும். சோ தடைகள் எல்லாமே உடைபடக்கூடிய நேரம் இது. அதேபோல நான்காம் வீடு வீடு தாயார் சொத்து மன அமைதி இது வந்து கடக ராசியுடைய ஆன்மா போல தாயுடைய நலம் மேம்படுது வீட்ல அமைதி கிடைக்க போகுது சொத்து நிலம் காரு பங்களான்னு சொல்லிட்டு நிறைய ஏகபோக சுகபோக வாழ்க்கை அமைய போகுது. வீடு வாங்கக்கூடிய ஆசைகள் நிறைவேறும் மன அமைதி கிடைக்கும் வாஸ்து நன்மை உண்டாகுது. வீட்ல அமைதிக்கு குறைவில்ல சந்தோஷத்துக்கு குறைவில்ல அதேபோல ஐந்தாம் பாவம் பிள்ளைகள் அறிவு
10:03 காதல் படிப்பு இதுமே ரொம்ப முக்கியமான பாவம் இல்லையா இங்க புத்திசாலித்தனமா செயல்பட போறீங்க படிப்புல கவனம் வருது பிள்ளைகளால நன்மைகள் உண்டு காதல்ல அமைதியும் அரவணிப்பும் உண்டு புதிய யோசனைகள் உங்களுக்கு தொழில் வளர்ச்சி உத்தியோக வளர்ச்சி பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வைக்குது பேரு புகழோட சந்தோஷமா வாழ போறீங்க குறிப்பா குழந்தைகள் தொடர்பான கவலைகள் மறையுதுங்க அதேபோல ஆறாம் பாவம் நோய் கடன் பகை இது ரொம்ப கடினமான பாவம் இல்லையா ஆனா இதுவுமே வந்து இப்ப சீர்படுது இதுநாள் வரைக்கும் சோர்வா மனத்தோட கடன் சுமையோட வேலையிலுமே சுமையா இருந்திருப்பீங்க பகைவருடைய தாக்குதல்ல்லாம் ரொம்ப அதிகமா இருந்திருக்கும் இனி கடக ராசிக்காரங்க எப்பேர்பட்ட சவால்களையும் வெற்றி கொள்ள போறீங்க அதேபோல ஏழாம் பாவம் திருமணம் துணைவர் கூட்டாண்மை உறவுகள் பலப்படக்கூடிய நேரம் இது நல்ல துணைவர் கிடைப்பார்
10:48 ஆல்ரெடி இருக்கக்கூடிய துணையின் ஆதரவு மேம்படும் தாம்பத்தியத்தில் அமைதி அரவணைப்பு கிடைக்கும் வியாபார கூட்டாண்மை சிறப்பா இருக்கும் வாழ்க்கையில இனி நன்மைகளை மட்டுமே பார்க்க போறீங்க. சோ உங்களுக்கு பாத்தீங்கன்னா தவறான புருதிகள் எல்லாமே இப்ப வந்து சீராகுதுங்க. அன்யூனியம் அதிகரிக்குது. அதேபோல எட்டாம் பாவம் நன்மை ரகசியம் மாற்றம் ஆழ்ந்த பாவம் இது. மூதாதிர சொத்து கிடைக்கும். திடீர் மாற்றம் வரும். மறைமுக வருமானம் வரும். ஆன்மீகத்தில மனம் அதிகமா ஈடுபட போகுது. துன்பத்தை வெள்ளக்கூடிய சக்தியை பெற போறீங்க. சோ மனசுல இந்த பயம் சோர்வு எல்லாமே நீங்கது சிறப்பா இருக்க போறோம். அதேபோல ஒன்பதாம் பாவம் பாக்கியம் தெய்வம் தந்தை இதெல்லாம் குறிப்பா தெய்வ அருளுங்க தந்தையால நன்மை உண்டு நீண்ட தூர பயணம் போவீங்க ஆன்மீக பலம் அதிகமாகுது பெரியோருடைய ஆசீர்வாதம் கிடைக்குது கூடிய
11:35 விரைவில உங்குடைய வாழ்க்கையில உச்சபட்ச உயர்வை பார்க்க போறீங்க அதுபோல பத்தாம் பாவம் தொழில் பதவி கீர்த்தி வாழ்க்கையுடைய வேர் தரக்கூடிய பாவங்க இது நம்முடைய வாழ்க்கையின் அடித்தளமே இதுதான் தொழில் வெற்றி அரசாங்க பதவி பேரு புகழ் நல்ல மதிப்பு சமூக நிலையில உயர்வு இந்த பாவம் கடக ராசிக்கு மிக மிக முக்கியமானது இது ரொம்ப வழுவாகுது அதேபோல 11ாம் பாவம் வருமானம் லாபம் நண்பர்கள் பெரும் லாபத்தை தரக்கூடிய பாவங்க இது பெரிய வருமான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு லாபம் பல மடங்கு நல்ல நண்பர்கள் உங்குடைய ஆசைகள் நேர்வேறும் வேலை மாற்றத்தில நன்மைகளை பார்க்க போறீங்க சோ இந்த பாவத்தால உங்க வாழ்க்கையில மேன்மை நிலைச்சிருக்க போகுது அதேபோல 12ஆம் பாவம் இது வந்து இழப்பு தியாகம் வெளியூருங்க ஆழமான முடிவை தரக்கூடிய பாவம் இது சோ இதுல வந்து இந்த
12:22 கஜகேசரி யோகம்ங்கறது வெளிநாட்டு யோகத்தை கொடுக்குது. வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய அமைப்பு ஆன்மீகத்தில உயர்வு பழைய துன்பங்கள்ல இருந்து விடுதலை தெய்வ அருள் எல்லாம் பலம் பெறப்போகுது. ஓகேங்களா சோ ஒட்டுமொத்தமா கடக ராசிக்காரளுக்கு இந்த 12 பாவங்களுடைய சாரமும் எல்லாத்துலயும் உங்களுக்கு வலிமை சேர்க்கது. குடும்பத்தில அதிர்ஷ்டத்தை மையமா வைக்கது. சந்திரன் எங்கு வலுவாக இருந்தாலும் கடக ராசி வாழ்க்கை ஈஸியா இருக்கும். சோ நான்காம் பாவம் இரண்டாம் பாவம் பத்தாம் பாவம். இது வந்து கடக ராசியை உயர்த்தக்கூடிய முக்கியமான பாவங்கள். சோ இந்த கஜகேசரி யோகம்ங்கறது இந்த மூன்று பாவங்களையும் வழுபடுத்தி இருக்கு. சோ அதனால அமைதியான பாசம் நிறைந்த குடும்பத்தில நன்மைகள் நடக்கக்கூடிய அமைப்பு. சோ ஒட்டுமொத்தமா சகல விதங்களலயும் சௌபாக்கியம் நிறைய கடகராசிடைய வாழ்க்கை அடித்தளம்ங்கிறது வலுவா இருக்குதுங்க. சோ எப்படி பாத்தாலும்
13:07 சரிங்க. இந்த கஜகேசரி யோகம் கடக ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கறதுனால மனரீதியா உடல் ரீதியா பணம் ரீதியா குடும்ப ரீதியா எல்லா துறைகளலயுமே மெல்ல மெல்ல உயர்வை பார்க்க போறீங்க. நல்ல செய்திகள் கிடைக்கும் தாயுடைய உடல் நலம் சீராகுது முன்னாடி எதெல்லாம் உங்களுக்கு கவலை கொடுத்துட்டு இருந்துச்சோ அந்த விஷயங்கள் எல்லாம் இப்ப சரியாகுது. தியானம் பண்ண போறீங்க உங்க பிரார்த்தனைகள் எல்லாமே பழிக்க போகுது. உங்க பேச்சு கேட்ட உடனே எல்லாரும் ஏத்துப்பாங்க. உழைப்புக்கு அதீத பலன் கிடைக்கும். வீட்ல சின்ன சின்ன சுப காரியங்கள் அடுத்தடுத்து நடந்துகிட்டே இருக்கும். அதேபோல வேலை தொடர்பான முடிவுகள் எடுக்கறது எல்லாம் இதுநாள் வரைக்கும் சிரமமா இருந்தது வந்து ஈசியா முடிவெடுப்பீங்க. நேரம் காலம் பத்தி யோசிக்காம எல்லா விதமான பிரச்சனைகளுமே சரி கட்ட போறீங்க. வருவானம் அதிகமாகுது. பாக்கி இருந்த பணம் எல்லாமே திரும்ப கைக்கு வரப்போகுது. நீங்க விரும்பிய வேலையை வந்து அடைய போறீங்க. ரொம்ப நாளா
13:54 வீட்டின் தேவைக்காக நீங்க வாங்க நினைச்ச பொருளை வாங்கி சேர்க்க போறீங்க. தூக்கம் சரியாகுது. தலையில் இருந்த பெரிய ஒரு பாரம் வந்து குறைய போகுது. குருவின் அருளால உங்க நம்பிக்கை அதிகமாகுதுங்க. சொல்லப்போனா குடும்பத்தில மிகப்பெரிய நன்மைகளை நீங்க பார்க்க போறீங்க. நீண்ட நாட்களாக நீங்க காத்திருந்த ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேற போகுது. தொழில்ல உயர்வுக்கான அறிகுறிவை தெரியும். வீடு, சொத்து சம்பந்தமா நிறைய நன்மைகள் உங்களை தேடி வரப்போகுது. மன நிறைவு வரப்போகுது. தெய்வீக ஒளிநேர்ந்த நாட்களாக அடுத்த 40 நாட்கள் உங்களுக்கு மாறப்போகுது. அடுத்த 40 நாள்ங்கறது முடியறதுக்குள்ளயே கடக ராசிகளுடைய வாழ்க்கையில நான் மாறிட்டேன் என் வாழ்க்கை வெளிச்சமாயிடுச்சுன்னு நீங்களே உணர்வீங்க அந்த அளவுக்கு ஓங்களா இதுல இந்த கடகம் அப்படினாவே பாசம் நிறைந்தவங்க மத்தவங்க கஷ்டப்படுறத பார்த்துட்டாவே உங்க மனசு தாங்காது குடும்பத்தை வந்து உயிர் போல நினைக்க கூடியவங்க ஒருத்தர் நம்பிட்டா முழுசா நம்புவீங்க இல்லையா அதேபோல கேள்வி யாராவது
14:41 உங்கள கே்கறாங்க அப்படினாக்க அழகா பதில் சொல்லுவீங்க சண்டைய விரும்பவே மாட்டீங்க மத்தவங்களுக்கு உதவி செய்வதில்தான் மனசு உங்களுக்கு நிறைஞ்சு போகும் சின்ன வார்த்தை கூட தாங்க மாட்டீங்க அது உங்களுக்கு பெரிய காயத்தை ஏற்படுத்தும் மனச வந்து யாட்டையுமே சொல்ல முடியாமல் தடுத்து வச்சிருப்பீங்க மனசுல இருக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்களை வெளிப்படுத்தாத ராசி கடக ராசி கஷ்ட தனக்குள்ளயே போட்டு அழுத்திப்பாங்க நல்ல விஷயம் நடந்தா மட்டும் அத வந்து அழகா வெளிப்படுத்துவாங்க அதேபோல நோயாளிகளோ குழந்தைகளோ முதியவர்களோ ரொம்ப விரும்புவாங்க கஷ்டப்படக்கூடிய மனுஷங்களை பார்த்தாவே இவங்களுக்கு வந்து முதல்ல ஏதாவது உதவி செய்யணும் கருணை அதிகம் கொண்டவங்க வீட்டையும் குடும்பத்தையும் காக்குறதுக்காக தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே தியாகம் செய்ய தயங்காதவங்க வீடுனாக்க இவங்குடைய பாதுகாப்பு வீடுடைய
15:26 ஒட்டுமொத்த பாதுகாப்பும் தான் தலையில் தான் இருக்கற மாதிரி அடிக்கடி செக் பண்ணுவாங்க இது சரியா இருக்கா அது சரியா இருக்கான்னு சொல்லிட்டு இவங்களுக்கு என்னன்ன வேணும் மத்தவங்குடைய தேவைகள் வீட்ுல இருக்கக்கூடிய ஒவ்வொருடைய தேவைகளுமே இவங்களுக்கு தெரியும் அவங்களுக்கு தெரியுதோ இல்லையோ இவங்களுக்கு தெரியும் அதுல வீட்ட வந்து அழகா வச்சுக்கணும் குடும்பத்துடைய ஒட்டுமொத்த உயர்வுக்குமே இவங்க பொறுப்பேருப்பாங்க வாழ்க்கைய உயர்த்தி நிறுத்தணும் நம் குடும்பத்தை பத்தி யாரும் எதுவும் குறை சொல்லிடக்கூடாது குடும்பத்துடைய மானம் அவமானத்துக்கு சின்ன பங்க கூட இவங்க தாங்கவே மாட்டாங்க அதேபோல தாயார் இவங்களுக்கு வந்து அதிஷ்டத்துக்கு முக்கியமான சின்னம்னாக்க தாயார் பிரதான சின்னம் தாய்தான் அதேபோல கடக ராசினாவே தனிமைய விரும்புவீங்க ஒரு சின்ன பிரச்சனை வந்தா கூட சரி உங்க மனசு வந்து அமைதியா இருக்காது தனிமைய தேடுவீங்க வீட்ல ஒரு மூளையில உட்காந்துகிட்டு அமைதியா
16:12 யோசிச்சிட்டு இருப்பீங்க இந்த மூளை அப்படினாவே தடகத்து ரொம்ப பிடிக்கும் அமைதியா உக்காந்து வாங்க ஒருத்தங்க வந்து எதுக்கு முழுக்க பேசுறாங்க கஷ்டப்படுத்துறாங்க காயப்படுத்துறாங்க வீட்ல இருக்கவங்களே ஏத்துல்லாம் பேச மாட்டாங்க அமைதியா உடாந்துருவாங்க ஆனா இவங்க பேசினா முன்னாடி யாருமே தாங்க மாட்டாங்க அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான் இவங்க அமைதியா போயிடுவாங்க அதுப்படி மனசு பொறத்தவரைக்கும் சந்திரனுடைய அலை வரிசையில இருக்கறதுனால ஒரு நாள் அதிக உற்சாகமா இருப்பாங்க ஒரு நாள் கொஞ்சம் கவலையா இருப்பாங்க இது ரெண்டுமே இவங்களுக்கு வந்து இயல்பான ஓட்டங்க மாறி மாறி எப்படி சந்திரகம் 15 நாள் வந்துட்டு வளர்றதும் 15 நாள் தேயறது இருக்கா இல்லையா அது போலதான். அதேபோல இவங்க ஒருத்த மேல நம்பிக்கை அதிகத நம்பிக்கை வைப்பான்னு சொல்லையா ஒரு டைம் நம்பிக்கை உடைஞ்சிருச்சு அப்படினாக்க மறுபடியும் உங்கள நம்ப மாட்டாங்க நம்பிக்கை வச்சா ஆழமா வைப்பாங்க துரோகம் நடந்துச்சு அப்படினாக்க அத மனசுல
16:57 வச்சுக்கிட்டு தூரம் போயிடுவாங்க அதுக்காக அவங்களுக்கு ஒரு கஷ்டம் நஷ்டம்னாக்க உதவி செய்யும் இருக்க மாட்டாங்க பட் செய்யற பழையபடி நம்ம வந்து அந்த உறவு புதுவிக்க வேணாம்னு சொல்லிட்டு ஒதுங்கிருவாங்க அத வேலையிலும் சரி வாழ்க்கையிலும் சரி நிலையான முயற்சிகளை செஞ்சிுட்டு இருப்பாங்க வேகத்தால் அல்ல ஆழத்தால முன்னேறுவாங்க ஒரு விஷயம் செஞ்சா கூட சரிங்க அது வந்து உண்மை தன்மை புரிஞ்சுகிட்டு செயல்படுவீங்க நேர்மையா பயபக்தியோட செய்வீங்க ஒரு முறை முடிவு பண்ணிட்டா அது செஞ்சு சாதிக்கிற வரைக்கும் பின்வாங்க மாட்டீங்க அதுபோல தெய்வத்தின் மீது ஆழமா நம்பிக்கை கொண்டவங்க இல்லையா இதுக்கு காரணம் வந்து சந்திரன்தான் தெய்வம் என்னுடைய வாழ்க்கையில பலமுறை காப்பாத்தும் கீழ விழுக விழுக வந்து தூக்கி பிடிச்சிட்டே இருக்கும் எதுவுமே சரியா நடக்கலையா அப்படின்ற கேள்வி மட்டும் மனசுல இருந்துட்டே இருக்கும் ஆனா நீங்க ஏதாவது ஒரு கோவிலுக்கு போனாலே போதும் அந்த
17:43 கேள்வியும் மறைஞ்சு போயிடும் உங்க மனசு வந்து அமைதி ஆயிடும். கடகம் எப்பல்லாம் அமைதியா இருக்கோ அப்பல்லாம் சாதிக்கும். சோ பெரும்பாலும் கடக ராசிக்காரங்க உணர்ச்சி கட்டுப்படுத்தணும். கோபதாபங்களை விட்டறணும். யார் என்ன பண்ணாலும் சரி உணச்சு வசப்படாதீங்க. ஒட்டுமொத்தமா இந்த கஜகேசரி யோகம்ங்கறது கடக ராசியுடைய 40 நாள் வாழ்க்கையை புதிய வெளிச்சத்துக்கு கொண்டு வருது. தெய்வீக காலம் தெய்வ அனுகூலம் தரக்கூடிய காலமா இருக்கு. உங்குடைய மனசு அமைதி பெறுது உங்க வாழ்க்கையிுடைய சுமைகள் குறையுது உங்க உறவுகள் சீராகுது உங்க பலநிலை மேம்பாடு இருக்கு. சோ இப்படி கஜகேசரி யோகம் தரக்கூடிய கடக ராசிக்கான பலன்கள் நிலைச்சிருக்க நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் ரொம்ப முக்கியமான பரிகாரம் முதல்ல சந்திர பரிகாரம் கடக ராசி அதிகமா பாதிக்கிறது மனதளவுல மனம் அப்படினாவே சந்திரன் சூரிய வாழ்க்கை அமைதியா
18:29 இருக்கணும் அப்படினாக்க சந்திரனுடைய நலன் ரொம்ப முக்கியம் எங்க போணும் சோமநாதர் கோவில் குன்றத்தூர் திருக்கடை காப்பு அதேபோல சிதம்பரம் சந்திரசேகரர் திருவிடை மருதூர் சந்திரநாதர் இந்த கொள்கல்லாம் போறது சிறப்பு என்ன செய்யணும்? திங்க்கிழமையில சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் பண்ணனும். தன்னீர் அபிஷேகம் பண்ணனும். தீபம் ஏத்தி வழிபாடு பண்ணனும். வெள்ளை பூக்களால மாலை கட்டி போடணும். அதேபோல அன்றைய நாள்ல நீங்களுமே வெண்மை நிறத்தை அதிகமா பயன்படுத்துங்க. முடிஞ்ச அளவுக்கு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணுங்க. ஏன் அப்படின்னா மன அழுத்தத்தை நீக்கும் வீட்ல அமைதி வரும் கஷ்டமான எண்ணங்களை அகற்றி வைக்கும் தெய்வீக அமைதியை வழுபடுத்தும். சந்திரன் வழுவா இருந்தா கடகராசி எப்பேர்பட்ட துன்பத்தையும் எதிர்கொள்ள முடியும். அதேபோல குரு பரிகாரம். முக்கியமான
19:15 பரிகாரம் குருதான் இந்த யோகத்திரிய நன்மையை அதிகமா தரக்கூடிய கிரகமா இருக்கார். எங்க போணும் ஆலங்குடி குருஸ்தரம் திருப்பயத்தூர் திருவாரூர் வீரவீசஸ்ரர் ஆலயம் நாகர்கோவில் ஆனந்த பத்மநாபர் என்ன செய்யணும் வியாழக்கிழமையில மஞ்சள் வஸ்திரம் சாற்றி குருபகவானுக்கு தீபம் ஏத்தி வழிபாடு பண்ணும் மஞ்சள் நிற பூக்களால அர்ச்சனை பண்ணனும் நெய்தீபம் ஏத்துறது சிறப்பு அதுபோல பசு காலை ஆட்டுக்குட்டி இந்த மாதிரி உயிரினங்களுக்கு உணவு கொடுங்க சேவை பண்ணுங்க ரொம்ப நல்லது இது ஏன் செய்யணும் அப்படினாக்க பண நிலையில உயர்வு தொழில் பாக்கியம் குழந்தை குழந்தை பாக்கியம் கல்வி அறிவு ஞானம் அதே குடும்பத்தில தெய்வ அருள் தெய்வ கடாட்சம் சொல்லுவோம்ல்லையா இது எல்லாத்துக்குமே குருதாங்க துணை சோ குரு பலமா இருந்துட்டா கடக ராசிகளுக்கு வாழ்க்கைங்கறது ஈசியா ஆயிடும் அதேபோல
20:03 குடும்ப பரிகாரம் இரண்டாம் மற்றும் நான்காம் பாவ நன்மைகளை அதிகப்படுத்த கடக ராசிக்காரடைய அதிஷ்டத்துக்கு குடும்பத்தோடு இணைந்திருந்தா மட்டும்தான் அந்த அதிஷ்டம் பழிக்கும் குடும்பத்தோட கோயிலுக்கு போங்க மூலவரா இருக்கக்கூடிய அன்னை வழிபாடு பண்ணுங்க தாயாருக்கு வந்து புது பட்டாடை சமர்ப்பித்து வீட்டிலயும் வந்து அம்மனை வழிபாடு பண்ணுங்க அம்மனுக்கு பூஜை பண்ணுங்க குறிப்பா நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் பாத்தீங்கனாக்க சமயபுரம் மாரியம்மன் குருவாயூர் கிருஷ்ணர் திருவள்ளவடல் காமாட்சி இது எதுக்குன்னாக்க குடும்ப ஒற்றுமை வீட்டின் அமைதி பனசுமை குறைவு தாய் பாசத்தல உங்களுக்கு அதிஷ்டம் வருவதற்கு அதுபோல சொத்து வீடு நலம் இது தரத்துக்கான பரிகாரம் கடக ராசிக்கு வந்து வீடு வந்து மிகப்பெரிய பங்குங்க திருவரு தியாகராஜ பெருமாள் திருவனை காவல் அகிலாண்டேஸ்வரி அதேபோல மீனாட்சி மதுரை
20:50 வீட்டு வாசல்ல நீர் கலசம் வைக்கிறது ஒரு முறை வந்து நிலா தரிசனம் செய்றது நிலாவுக்கு வந்து கற்பூர தீபம் ஏத்தி தீபதூப ஆராதனை காட்டுறது வீட்ல நெய்தீபம் ஏத்துறது இது வந்து வீடு தொடர்பான பிரச்சனை சீராக்கும் வீட்ல அமைதியும் சொத்துக்களால நன்மையும் கொடுக்கும் அதேபோல உடல்நலம் கோவில் பாபநாசம் ஸ்ரீ ராமலிங்க சுவாமி சித்தர்கள் ஆலயம் இதெல்லாம் வந்துட்டு சிறப்பு குறிப்பா தண்ணீர் தானம் பண்ணுங்க உடலும் மனமும் சீராகும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும் குறிப்பா கடவ தாய்ங்க. சோ அதனால பெரும்பாலும் வந்துட்டு அம்மன் வழிபாடு செய்யணும். சமயபுரம் மாசாணி அம்மன், பாலமுருகன் இதெல்லாம் வந்துட்டு உங்களுக்கு சிறப்பை சேரக்கூடிய கோவில். தாயாருடைய புண்ணியம் மிகப்பெரிய பலம். சோ அதனால இந்த கோவில்களுக்கு போயிட்டு வழிபாடு பண்ணுங்க. மனநிறைவு கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும் குடும்பத்தில ஒற்றுமை பலப்படும். ஒட்டுமொத்தமா அந்த
21:37 கஜகேசரி யோகத்தால இந்த கோவில் பதிகாலம் சேர்ந்து கடகராசுடைய மனதையும் வாழ்க்கையையும் உள்ளிருந்து தூய்மையாக்கி மகிழ்ச்சியையும் அதிஷ்டத்தையுமே இரு கைகளால வழங்க போகுது. உங்க மனசு அமைதி ஆயிட்டா உங்க வாழ்க்கையில அனைத்து கதவுகளுமே தன்னால திறக்கும். இதுல குறிப்பா உங்குடைய அதிஷ்ட கதவு உடைக்கப்படுது. சோ ஒட்டுமொத்தமா கடக ராசிகள் அதிஷ்டத்துடைய உச்சியில சிம்மாசனத்தில அமர்ந்து ஆள போறீங்க ஆட்சி செய்ய போறீங்க வாழ்த்துக்கள் கஜகேசரி யோகம் கடகத்திற்கு கடவுள் தந்த மிகப்பெரிய பரிசு வரம் இதுல உங்களுக்கு இந்த பதிவு ஒரு தெளிவை கொடுத்திருக்கு அதேபோல குருவையும் சந்திர பகவான உங்களுக்கு பிடிக்கும் நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் குருபகவானே போற்றி போற்றி எழுதுங்க நிமிஷம் இந்த யோகம் உங்களுக்கு சிறப்பா வேலை செய்யட்டும் வாழ்த்துக்கள்ங்க