0:00 வணக்கம் அன்பு நேயர்களே. இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா தொடர்ந்து நல்லதை தேடக்கூடிய நபரா இருக்கறதுனாலதான் நம்முடைய பதிவுகளும் உங்க கண் பார்வையில் படுது. நீங்க வரீங்க பா்கறீங்க நான் சொல்வதை உங்கள் காதுகளால் நீங்க கேட்கும் போதே உங்கள் மனதில் பதியக்கூடிய இந்த வார்த்தைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அந்த நல்ல அதிர்வலைகள் உங்களிடம் நல்லதை கொண்டு வந்து சேர்க்கும்ன்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு பதிவையும் நான் கொடுக்கிறேன். அந்த பதிவுகள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் இருந்தும் பல பல இடங்கள்ல பல ஊர்ல பல நாடுகள்ல இருந்து உங்களுக்கு உங்க கிட்ட இருந்து கிடைக்கக்கூடிய இந்த ரெஸ்பான்ஸ் கமெண்ட் செக்ஷன்ல பார்க்கும்போதும்வாட்ல பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி அந்த வகையில இந்த பதிவு முழுக்க முழுக்க கடக ராசிக்காரர்களுக்கான ஒரு
0:46 அற்புதமான பதிவு. கடக ராசிக்காரர்கள் இந்த ஒரு பதிவை பார்த்தீங்கன்னாவே உங்க லைப் முழுக்க எப்படி இருக்க போகுதுன்றத கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கவீங்க. இதுக்கு முன்னாடி எப்படி இருந்ததுன்றதையும் தெரிஞ்சுக்க போறீங்க. இனி எந்த வழிமுறையை ஃபாலோ பண்ணனும்ன்றதையும் தெளிவா தெரிஞ்சுக்க போறீங்க. ஆகவே ஸ்கிப் பண்ணாம அலட்சியப்படுத்தாம இந்த ஒரு பதிவை பார்த்துருங்க. அதேபோல உங்க நண்பர்கள், உறவினர்கள், உங்க கணவன், உங்க மனைவி, உங்க குழந்தைகள் யாரு கடக ராசிக்காரர்களாக இருந்தாலும் இந்த காலகட்டம் இந்த பதிவு, உங்க கண்ணுல பட்டுருச்சுன்னாவே, இறைவனுடைய அருள் உங்கள்ட்ட இருக்குன்றத நான் முழுமையா நம்புறேன். நல்லதை தேடக்கூடிய நபரா நீங்க இருக்கீங்கன்றதையும் நம்புறேன். எதிர்காலம் உங்களுக்கு நல்லபடியா இருக்க போகுது அப்படின்றதையும் நான் முழுமையா நம்புறேன். ஏன்னா நல்லவை நல்லவர்களைதான் போய் சேரும். சரிங்களா
1:31 அந்த வகையில கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஆடி மாதம் பிறக்குது. ரெண்டாவது சனி பகவான் வக்கர நிலையில இருக்காரு. மூணாவது இந்த அஷ்டம சனியில இருந்து வெளிய வந்து கடக ராசிக்காரர்கள் இன்னுமே அதிலிருந்து மீள முடியாமல் இருக்கீங்க. ராகு கேது பெயற்சி, குரு பெயற்சி, சனி பெயிற்சி அப்படின்னு சொல்லி இந்த வருடம் பலவிதமான பெயற்சிகள் ஒரே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில டக்கு டக்குன்னு நடந்து முடிஞ்சிருச்சு. இவை அனைத்தும் 12 ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திட்டு வருது. அதெல்லாம் அக்கு வேற ஆணி வேற நம்ப எல்லா பதிவுகளலயும் ஒவ்வொரு ராசிக்கும் தெளிவா விளக்கிட்டு இருக்கோம். இதனால நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. 10 லட்சம் சந்தாதாரர்கள் மேல கொண்டு வந்து
2:17 சேர்த்திருக்கு உங்களுடைய அன்பும் ஆதரவும். சரிங்களா ஒரே ஒரு விஷயம்தாங்க நல்லது நடக்கறதுக்காகதான் இவ்வளவு தூரம் நம்ம போராடுறோம். இந்த பதிவை பார்க்கக்கூடிய ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ராப்ளம் இருக்கும். சில பேருக்கு கடன் பிரச்சனை இருக்கும். சில பேருக்கு உறவுகள் ரீதியா பிரச்சனை உடல் ரீதியா பிரச்சனை மனரீதியா பிரச்சனை வேலை இல்லாம இருக்கிறது திருமணம் ஆகாம இருக்கிறது குழந்தை பிறக்காம இருக்கிறது அப்படின்னு சொல்லி ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கு பிரச்சனை இல்லாத மனிதர்களே இல்லை பணம்தான் உங்களுக்கு பிரச்சனையா? பணம் அளவுக்கு அதிகமா இருக்கக்கூடிய நபரிடம் வேற ஏதாவது பிரச்சனை இருக்கும். உடல் ரீதியா உங்களுக்கு பிரச்சனையா? உடல் ரீதியா பிரச்சனை இருப்பவர்கள் பாத்தீங்கன்னா பெரும்பாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அவங்க உடம்பு அடிக்கடி சரி இல்லாம போறது ரொம்ப இன்னும் டல்லாயிட்டே போறதுக்குெல்லாம் காரணம் என்னன்னா ஒன்னு
3:04 மருத்துவ ரீதியாவும் காரணங்கள் இருக்கும். இன்னொன்னு மனம் ரீதியாவும் அவர்கள் மேலும் மேலும் டிப்ரஷன்க்கு போறதும் ஒரு காரணம். சரிங்களா அந்த வகையில இப்ப இந்த கடக ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலநிலை எப்படி இருக்குன்றத இப்ப நம்ம தெளிவா பார்க்க போறோம். பாக்குறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். ஐயா நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பராணி அற்புதமான ஒரு படைப்பு அப்படின்னே சொல்லலாம். ஆமாங்க இத நான் சொல்லல நீங்கதான் சொன்னீங்க. ஒன்னு இல்ல முக்கியமான மூலிகைகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில அதிகப்படியான அதிர்வலைகளை பவர்ஃபுல்லான வைப்ரேஷன கொடுக்கறதுக்கான அந்த மூலிகைகள் எது எதுன்றதை தேடி அதை மட்டுமே இதுல கனெக்ட் பண்ணி அது எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து காய வச்சு அரைச்சு கொடுத்தனாலதான் இந்த மூலிகை சாம்பரணி இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கு. அந்த கால வழிமுறையை நம்மஃபாலோ பண்றோம். அதனால கண்டிப்பா மாற்றத்தை
3:51 பார்த்தே தீருவோம். சரிங்களா புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967ன்ற வாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர கன்பார்ம் பண்ணிக்கோங்க. ஆல்ரெடி மெசேஜ் பண்ணிட்டு ஏன்னா ரிப்ளை வரலன்னு காத்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்லுவேன். கண்டிப்பா எல்லோருக்கும் நான் ரிப்ளை பண்ணிட்டுதான் இருக்கேன். இனிமேலும் பண்ணுவேன். எல்லார் வீட்டுக்கும் நம்மளுடைய சாம்பிராணி தேடி வரும். மாற்றம் நிச்சயம் உண்டு. அந்த மாற்றத்திற்கு காரணம் நம்மளாதான் இருக்கணுமே ஒழிய மற்றவர்களால வரக்கூடிய மாற்றம் நிரந்தர மாற்றமா இருக்குமான்றதுல டவுட்தான். அதனால நீங்கதான் உங்க லைஃப்குள்ள எந்த விஷயம் வரணும் வரக்கூடாதுன்றத தெளிவான முடிவு எடுக்கணும். ஆகவே இந்த கடக ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலகட்டம் பாத்தீங்கன்னா நவம்பர் 17ஆம் தேதி வரைக்குமே நீங்க நல்லா பார்த்துக்கோங்க.
4:36 கடக ராசிக்கார நண்பர்களே நவம்பர் நவம்பர் 17 நவம்பர் 17ஆம் தேதி வரைக்குமே சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய அதாவது ஒரு சனி பகவான் தன்னுடைய இடத்திலிருந்து கொடுக்கக்கூடிய அந்த பலன்கள் அந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்னு கேட்டீங்கன்னா வருட கிரகங்களான குருவும் சனியும் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்கு போகும்போது வக்கரமாகிறார். ஒன்பதாம் இடத்துக்கு போகும்போது வக்கர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி பகவான் ஒரு ராசியில இரண்டர வருஷம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கரம் ஆகுறார் அப்படின்னே சொல்லலாம். சரிங்களா சனி சனி
5:22 பகவான் வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளின் எப்படி இருக்கும் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா ஆயுள்காரகன் கர்மகாரகன் என்று அழைக்கப்படக்கூடியவர் வக்கர கதியில சனி பகவான் இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சரிங்களா சனி பகவான் சனி பகவான்டிடமிருந்து தப்பிக்க அவருடைய அருளை பெறுவதற்கு நாம் சில வழிமுறைகளை கண்டிப்பாஃபாலோ பண்ணிதான் ஆகணும். அதற்கான விஷயங்கள் என்னென்னன்றத இப்ப நம்ம தெளிவா பார்ப்போம். கடக ராசிக்காரர்கள் முதல்ல யார் அப்படின்றத பாத்துருவோமா? இதுக்கு முன்னாடியே சில பதிவுகளை கடக ராசிக்காரங்களை பத்தி நம்ம சொல்லிருந்தோம். ஐயா வேலைக்கான நபர். கடல் கடந்து போய் வேலை செய்றவங்க. வெளியூர் வெளிநாடு போகக்கூடிய அமைப்பு இவர்களுக்கு நிறையவே இருக்கும். கடக ராசிக்காரர்கள் வேலைக்கான நபர்ன்றப்பயே இப்ப நான் சொல்றக்கூடிய மிக முக்கியமான தகவல்களை உங்க மனசுல பதிய வச்சுக்கோங்க.
6:07 திரும்பவும் சொல்றேன். இந்த இப்ப நான் சொல்லக்கூடிய இந்த ஒவ்வொரு வழிமுறைகளும் கேட்கக்கூடிய நபர்கள் இறைவனுடைய அருளும் முழுமையாக பெற்றவர்கள்னு நான் நம்புறேன். சரிங்களா அதனாலதான் உங்களுக்கு இந்த விஷயங்கள் உங்க காதுக்கு வரப்போகுது என்னன்னா ஐயா கடக ராசிக்காரங்க வேலைக்கு தொழிலுக்கு உரிய நபர்கள் வருமானம் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில இருக்கணும். இருக்க வேண்டிய நபர்கள் ஆனா இல்ல ஏன்னு கேட்டீங்கன்னா தடைகள் தாமதத்தைதான் இவங்க அதிகமா பேஸ் பண்ணி இருப்பாங்க. வேலையில இவங்களுக்கு நினைச்ச திருப்தியான மனநிலை இருக்குமான்னு கேட்டா நல்ல ஒரு இடத்தில இருந்தாலுமே மனதிருப்தி முழுமையா இருக்காது. ஏன்னா இவர்கள் அடுத்து என்ன அடுத்து என்ன முன்னேற்றம் அடுத்து அடுத்து அடுத்து அடுத்துன்னு அடுத்த கட்ட முன்னேற்றத்திலதான் அதிக கவனத்தை கொடுப்பவர்கள் தான் இந்த கடக
6:53 ராசிக்காரர்கள். சாதாரண நபர்கள் இல்ல. கடக ராசிக்காரர்களை மட்டும் நீங்க சாதாரணமா நினைச்சிராதீங்க. அவர்கள் எந்த அளவுக்கு கீழ சருக்குறாங்களோ அதைவிட பல மடங்கு எழுந்து நிக்கக்கூடிய திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில சில வழிமுறைகளை நீங்க உள்ள கொண்டு வரணும். என்னென்னன்னு நான் சொல்றேன். உங்களுடைய இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க ஒவ்வொருத்தருக்கும் உங்களுடைய சுய ஜாதகம் இருக்கும். ஆனா உங்களுடைய சுயாதகம் என்ன சொல்லுது அப்படின்றது எனக்கு தெரியாது. ஏன்னா உங்களுடைய எல்லாருடைய சுய ஜாதகமும் என் கையில இல்லை. இந்த பதிவுகளை ஈரோட்ல இருந்து சில பேர் பார்க்கலாம். சென்னையில இருந்து சில பேர் பார்க்கலாம். ஆஸ்திரேலியால இருந்து பார்க்கலாம். கனடால இருந்து பார்க்கலாம். எந்த கண்ட்ரில வேணாலும் எந்த ஊர்ல இருந்து வேண்டுமானாலும் ஆண் பெண் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்போ ஒவ்வொருத்தருடைய சுயஜாதகமும் என்ன சொல்லுது அப்படின்றது எனக்கு தெரியலன்றதுனால நான் கொடுக்கக்கூடிய
7:38 கணிப்புகள் பொதுவான கணிப்புகள் இந்த பொதுவான கணிப்புகளே உங்க வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்னு நான் நம்புறேன். சரிங்களா ஏன்னா உங்கள் ராசிப்படி கனெக்ட் ஆகக்கூடிய சில முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதை தெரிஞ்சுக்கிட்டீங்கன்னாவே போதும். உங்க லைஃப்ல நீங்க அடுத்த கட்டத்துக்கு போயிட்டே இருக்கலாம். நீங்க இதுக்காக அதிக நேரத்தையோ, பணத்தையோ நீங்க எங்கயும் செலவு பண்ணனும்னு அவசியம் இல்லை சரிங்களா? கடக ராசிக்கார நண்பர்களே, நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். லைப்ல பொருளாதார ரீதியா நல்லா புரிஞ்சுக்கோங்க பொருளாதார ரீதியா லைபை சர்வே பண்றதுக்கு வாழ்க்கையை அடுத்த கட்டம் கொண்டு போறதுக்கான கையிருப்பு விஷயங்கள் அதாவது உங்களுக்கு அடிப்படை தேவை என்ன இருக்க இடம் உடுக்க உடை உண்ண உணவு சரிங்களா அடுத்து பாத்தீங்கன்னா பொருளாதாரம் பணவரவு. இதுல எல்லாம்
8:24 ஸ்ட்ராங்கா இல்லாத நபர்கள் முக்கியமா இந்த பணவரவு விஷயத்துல ஸ்ட்ராங்கா பினான்சியலா ஸ்ட்ராங்கா இல்லாத கடக ராசிக்காரர்கள் திறமை இருந்தும் கஷ்டப்படக்கூடியவர்களாதான் இருப்பாங்க. ஏன்னா அவர்கள் வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் நிச்சயமா உங்க கையில பொருளாதார முன்னேற்றம் இருக்கணும். இருந்ததுன்னா உங்க லைப்கான முழுமையான ஒரு பலனை நீங்க பார்க்கலாம். இங்க பணம் இருந்தா எல்லாம் கிடைச்சிருமான்னு கேட்டீங்கன்னா அங்க பணம் இருந்தா கிடைக்காத நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா பெரும்பாலும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த பணம் தான் பிரச்சனையாவே இருக்கு. ஒரு த போதி அளவுக்கு கடக ராசிக்காரர்களுடைய கையில பணம் இருந்தாவே அவங்க லைஃப்ல கிட்டத்தட்ட ஒரு 90% ப்ராப்ளத்தை அவங்க ஈசியா சால்வ் பண்ணிருவாங்க. சரிங்களா ஏன்னா அதிக கடமைகளும் அதிக பொறுப்புகளையும் சுமக்க கூடியவர்களா
9:09 இருக்காங்க. சரிங்களா முக்கியமா இந்த சனிபகவான் வக்கரம் அடையக்கூடிய இந்த காலகட்டம் நீங்க சில விஷயங்கள்ல கவனமாவும் இருக்கணும். ஆல்ரெடி சனிபகவான் தாகத்துல ரண்டரை வருஷம் நீங்க பட்ட பாடு என்னன்றது உங்களுக்கே தெரியும். சில பேர் கடல் கடந்து வெளிநாடு போய் வேலைக்கு போய் சேர்ந்து அங்க ஏன்டா வேலைக்கு போனோம் அப்படின்ற மனநிலையில எல்லாம் இருந்திருப்பாங்க. அவங்களுக்கு பிடிக்காம கூட இப்ப வேலை செஞ்சிுட்டு இருக்கலாம். சரிங்களா அந்த மாதிரி வேலை அதிகமா அதை பத்தி நினைக்கக்கூடிய நபர்கள் அதை பத்தின சிந்தனை இருக்கக்கூடிய நபர்கள்ன்றதுனால நிச்சயமா கடக ராசிக்காரங்க ஏதோ ஒரு இடத்துல வேலையில இருப்பாங்க வேலைக்கான இடத்துல நீங்க இருப்பீங்க அதுல எந்த டவுட்டும் வேண்டாம். ஆனா அந்த வேலை உங்களுக்கு திருப்தியை கொடுத்துருச்சா? முன்னேற்றத்தை கொடுத்துருச்சான்னு கேட்டா அததான் நம்ம ஆரம்பத்துல இருந்து ஒவ்வொரு பதிவுலயும் சொல்லிட்டு இருக்கோமே கடக ராசிக்காரர்களுக்கான ஒரு சொல்லப்படாத விதி என்னன்னா முழுமையான முன்னேற்றம்
9:54 இவர்களுடைய முழுமையான உழைப்பு இவங்க முன்னேற்றத்துக்கு பயன்பட்டதுன்னா இவங்க முன்னேறி வருவாங்க இல்லன்னா பாருங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற கடக ராசிக்காரங்க கூட உங்க லைஃப்ல பாருங்க எங்கயாவது வேலை செஞ்சிுட்டு இருப்பீங்க கடின உழைப்பை கொடுத்துட்டுதான் இருப்பீங்க ஆனா உங்க உழைப்பை வைத்து உங்களுக்கு மேல இருக்கறவங்க தான் முன்னேறிட்டு இருப்பாங்க இது கடக ராசிக்காரர்களுக்கு எழுதப்படாத ஒரு விதினே சொல்லலாம். அதனாலதான் நான் பல பதிவுகள்ல சொல்லுவேன். உங்களுடைய பவர் என்னன்னு நீங்க தெரிஞ்சுக்கோங்க. உங்களுடைய திறமை என்னன்றத நீங்க தெரிஞ்சுக்கோங்க. நேரத்தையும் காலத்தையும் மற்றவர்கள் முன்னேற்றத்துக்காக அதிகமா செலவு பண்ணாதீங்க. இங்க உங்க முன்னேற்றம்தான் ரொம்ப முக்கியம். அது குறிப்பா கடக ராசிக்காரர்கள் முன்னேறி நின்னா 10 பேத்துக்கு 10 பேர்ல 100 பேத்துடைய வாழ்க்கைக்கு விளக்கேத்தி வைப்பீங்க. அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான நபர் நீங்க. நீங்க ஏதோ இன்னைக்கு இருக்கற கஷ்டம் பிரச்சனை இதுவரைக்கும் வாழ்க்கையில
10:40 பார்த்த சோதனை எல்லாம் பார்த்து உங்களை நீங்களே குறைவா இடை போட்டுறாதீங்க. நீங்க அந்த மாதிரி இல்லைன்றது உங்களுக்கும் தெரியும். உங்களுக்குள்ள எவ்வளவு நீங்க ஒரு காலகட்டத்தில எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருந்த நபர் அப்படின்றது உங்களுக்கு தெரியும். இப்ப நடந்துட்டு இருக்கற இந்த கிரகநிலை மாற்றங்கள் இந்த பெயற்சிகள் இது எல்லாமே உங்களுக்கு சோதனைகள் கொடுத்துட்டு இருக்குன்றதுனாலதான் இதெல்லாம் நான் தெளிவா உங்களுக்கு சொல்றேன். குறிப்பா கடக ராசிக்காரர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை ஃபாலோ பண்ணனும். ஐயா உங்களுக்கு நேர பற்றாக்குறை உங்களுக்கு இருக்கும். கண்டிப்பா சொல்றேன். இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற கடக ராசிக்காரர்கள் வேலைக்கு போறவங்க தொழில் பண்றவங்க ஏன் வேலை தேடிட்டு இருக்கறவங்களா இருந்தாலும் நேர பற்றாக்குறை என்பது உங்க லைஃப்ல இருக்கும் நிச்சயமா. வேக வேகமாதான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யற மாதிரி வரும். தயவு செஞ்சு சொல்றேன். கடக ராசிக்கார நண்பர்களே நீங்க தினமும்
11:28 அதிகாலை 70 பழக்கமா வச்சுக்கோங்க. திரும்பவும் நான் சொல்றேன். இது வந்து உங்களுக்கு நான் வந்து டைம் இல்லை அதனால சீக்கிரம் எந்திரிீங்கன்றதுக்காக மட்டும் நான் சொல்லல. இதுல பல பிரபஞ்ச சக்திகளும் ஒழிஞ்சிருக்கு. உங்க ராசிக்கு கனெக்ட் ஆகக்கூடிய சில முக்கியமான விஷயங்களும் இருக்கு. இத நீங்க அசால்ட்டா நினைக்காதீங்க. நிஜமாதான் சொல்றேன் அதிகாலை 70 கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை லைப்ல இன்னைக்குல நாள் நாளைக்கு கொடுக்கும். ஏன்னா நேர பற்றாக்குறை அதிகமா இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு. ஏன் நேர பற்றாக்குறை இருக்கும்னா அததான் நான் சொன்னேனே வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள்னு அதை பத்தின சிந்தனை அதை பத்தின தேடல் இருக்கு உங்களுக்கு 24 மணி நேரம்ல்லாம் பத்தாது. இதுல எவ்வளவு கமிட்மென்ட் இருக்கும்? சொல்லுங்க கடக ராசிக்காரர்கள்ல பெரும்பாலானோர் குடும்ப வாழ்க்கைக்கு வந்ததுக்கு
12:13 அப்புறம்தான் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில ஈடுபட்டுட்டு இருப்பாங்க. இது உண்மையா இல்லையான்றத நீங்களே சொல்லுங்க. குடும்பஸ்தன் ஆயிருவீங்க. உங்களுக்குன்னு பொறுப்புகள் வந்துரும் கடமைகள் வந்துரும் கமிட்மெண்ட் வந்துரும். ஆனா முன்னேறியே ஆகணும்னு சொல்லி பயங்கரமா கஷ்டப்பட்டு முன்னேறிட்டு இருப்பீங்க ஒரு உண்மை சொல்லட்டுங்களா பேச்சுலரா இருந்து ஒரு முடிவெடுத்து முன்னேறதை விட குடும்பஸ்தனாகி நமக்கு பின்னாடி ஒருஃபேமிலி இருக்கிறப்ப ஒரு மனிதன் முன்னேறுவதுதான் மிகப்பெரிய கடினம். ஏன்னா பேச்சலரா இருக்கிறப்ப நம்ம ஒரு முடிவை கூட நம்ம எடுத்தரலாம் அந்த முடிவு நல்லதோ கெட்டதோ நம்மளோட முடிஞ்சிரும். ஆனா குடும்பஸ்தனா இருக்கும்போது நமக்கு பின்னாடி குடும்பம் இருக்கும்போது எந்த ஒரு முடிவை எடுத்தாலுமே முதல்ல அவங்களுக்குஃேவரபிளா யோசிச்சிட்டுதான் நமக்குஃேவரபிளா யோசிக்க
12:59 முடியும். அதனால கடக ராசிக்காரர்கள் உண்மையிலுமே சொல்றேன். கல்யாணமாகி உங்க பின்னாடி உங்களுக்கான குடும்பம் இருக்கு ஆனா நான் முன்னேறணும்னு நான் துடிக்கிறேங்க. முன்னேறணும்னு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்னு நினைக்கக்கூடிய நபரா நீங்க கடக ராசியில பிறந்தவரா இருந்தீங்கன்னா உண்மையிலுமே சொல்றேன் ரெண்டு கை கூப்பி உங்களுக்கு நான் வணக்கம் சொல்றேன். நீங்க நீங்க வேற லெவல் நிஜமா. ஏன்னா உங்கள நான் பாராட்டியே ஆகணும். திரும்பவும் சொல்றேன் கமிட்மெண்ட் இருந்து ஒருத்தன் முன்னேறறதுதான் மிகப்பெரிய கடினம். எவ்வளவு வேலைகள் இருக்குன்னு கண்டிப்பா உங்களுக்கு தெரியும். குடும்பத்தையும் பாக்கணும். உங்க வேலைக்கான விஷயத்தையும் பாக்கணும். அதனாலதான் சொன்னேன். தயவு செஞ்சு திருமணம் ஆகாத நபர்களா இருந்தீங்கன்னா, இப்பவும் சொல்றேன் நீங்க இன்னும் அதிஷ்டசாலி. ஏன்னா, திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிய வருவதே
13:44 இறைவனுடைய அருள்தான். தினமும் காலைநாலு மணி இல்ல 5:00 மணிக்குல்லாம் எந்துருச்சுங்க இனிமே கஷ்டமாதான் இருக்கும். இங்க கஷ்டத்தை தாண்டக்கூடிய நபர்தான் முன்னேற்றம் அடைவாங்க. இங்க சில பெரிய பணக்காரங்களும் இருக்காங்க. ஆனா அவங்கல்லாம் காலையில 9:00 மணி 10 மணி அவங்கிட்ட எல்லாம் போய் கேட்டீங்கன்னா டைம் எல்லாம் நான் கீப் அப் பண்றதே இல்லை. காலையில 9 மணி 10 மணி ஐயா அவர்கள் பரம்பரை பரம்பரை பணக்காரர்களா இருப்பார்கள். அவர்கள் நம்மளோட ஒப்பிட வேண்டாம். சரிங்களா நம் நிலைமை என்னன்னா நம்மதான் எதிர்காலத்தை உருவாக்கிணும். நமக்கான மூலதனம் நமக்கான எதிர்காலம் நமக்கான சொத்து பத்து எல்லாத்தையும் யார் உருவாக்குவான்னு நினைக்கிறீங்க நம்மதான் உருவாக்கியாகணும் அப்ப தயவு செஞ்சு ஒரு சில ஃபார்முலாவ உங்க லைஃப்ல ஃபாலோ பண்ணுங்க இதை ஃபாலோ பண்ணாத நபர்கள் நல்லா
14:29 இருப்பாங்க பாத்திங்களா அவங்கள எக்ஸாம்ல தயவு செஞ்சு எடுத்துக்காதீங்க அவங்க வாழ்க்கை முறை வேற மாறி கூட இருக்கலாம் எதையும் தெரிஞ்சுக்காம நம்ம கண் மூடிட்டு ஒரு முடிவு எடுத்துற கூடாது. சரிங்களா? அதிகாலை நாலு மணி இல்லன்னா அஞ்சு மணிக்கு எந்திரிச்சர்றது கடக ராசிக்காரர்களுக்கு நிச்சயமா முன்னேற்றத்தை கொடுக்கும். குறிப்பா நாலு மணிக்கு எந்திரிச்சிட்டீங்க அப்படின்னா நாலு மணியில இருந்து 6:00 மணி வரைக்கும் மொபைல் நோண்டுறது டிவி பா்கறது சிஸ்டம் நோண்டுறது இதெல்லாம் முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துருங்க. இதை நீங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணி பாருங்க. நீங்க எந்த இடத்தில் பிறந்து எப்படிப்பட்ட சுயஜாதகத்தை கொண்ட நபராக இருந்தாலும் சரி, நான் சொல்லக்கூடிய இந்த வழிமுறை உங்களுக்கு நிச்சயமா கை கொடுக்கும். காலையில நாலு மணிக்கு எந்திரிச்சிருங்க நண்பர்களே கடக ராசிக்காரங்களே நீங்க வேலையே எனக்கு இல்லைங்க நான் சும்மாதாங்க
15:14 இருக்கறேன்னு சொன்னாலும் பரவாயில்ல நாலு மணிக்கு எந்திரிச்சிருங்க எந்திரிச்சிட்டு பாருங்க மொபைல்ல நோண்டிரக்கூடாது தேவையில்லாம எந்த விஷயத்திலயும் கவனத்தை செலுத்தாதீங்க அதிகாலை பொழுதுல சரிங்களா மிக பவர்ஃபுல்லான நேரம். அந்த நேரத்துல காலைநாலு மணிக்கு எந்திரிச்சுட்டு கடக ராசிக்காரர்கள் வேலைக்கான திட்டம் என்ன? இன்னைக்கு நம்ம வேலைக்கு என்ன பண்ண போறோம்? என்ன செய்ய போறோம்? இன்னைக்கு என்னென்ன வேலை பெண்டிங் இருக்கு? இன்னைக்கு எங்க வேலைக்காக நம்ம தேடி போக போறோம்? என்ன பண்ண போறோம்? நம்மகிட்ட என்ன என்னென்னல்லாம் சேஞ்சஸ் பண்ணனும்னு சொல்லி தயவு செஞ்சு அதிகாலை பொழுது எழுந்து உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்டுனீங்கன்னா, கடக ராசிக்காரர்களுக்கு திரும்பவும் சொல்றேன். எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும் தாண்டி நிப்பீங்க. வெற்றி பெற்று விடுவீர்கள். ஏன்னா உங்களுக்கு சொந்த பந்தம்ல்லாம் அந்த அளவுக்கு
16:00 ஃபேவரபிள் இல்லை. அது உங்களுக்கே தெரியும். ஐயா உங்களை பார்த்து பொறாமைப்படக்கூடிய நபர்கள் தான் நிறைய பேர் இருப்பாங்க. நிறைய பேருத்துடைய கண்பாரி உங்க மேல இருக்கும். ஏன் உங்களுக்கு இருக்கும்னு நான் ஆழமா சொல்றேன்னா ஏதா நான்தான் ஆரம்பத்திலயே சொன்னேனே வெளிநாடு போய் வேலை செய்யற யோகம் இருக்கும். கடல் கடந்து போய் வேலை செய்யற யோகம் இருக்கும். வெளியூர் போகக்கூடிய யோகம் நல்ல ஒரு இடத்துல உயர்ந்த இடத்தில சம்பளம் வாங்கக்கூடிய அனைத்து யோகமும் தொழில் சார்ந்து வேலை சார்ந்து அதிகமா இருக்கக்கூடிய நபர்கள் நீங்கதான். அப்ப உங்க மேல கண்பார்வை இல்லாம இருக்குமா? பாருங்க சுத்தி பாருங்க உங்க சொந்த பந்தத்திலயே எவ்வளவு பேர் உங்க மேல வந்து வெளியில ஒரு நாடகம் ஆடுறது உள்ள ஒரு மாதிரி எண்ணங்கள் வச்சுக்கிட்டு எப்படி நடிச்சிட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும். சரிங்களா ஏன்னா இங்க நம்ம நிறைய ஜாதகங்கள் பார்த்துட்டோம். பார்த்த ஜாதகங்கள்ல எல்லாமே வந்த ப்ராப்ளம்ல்லாம் யார்னால தெரியுங்களா சொந்த பந்தங்களால நண்பர்களால பழகிய நபர்களால இப்படி நம்ம
16:46 கூட இருக்கறவர்களாலதான் பெரும்பாலும் பல இடத்துல ப்ராப்ளத்தை நம்ம பபேஸ் பண்ணிட்டு இருக்கோம். கடக ராசிக்காரங்க உஷாரா இருந்துக்கோங்க. கடவுள் கொடுத்தது இந்த ஒரு வாய்ப்புதான். இந்த ஒரு வாய்ப்பை உங்களுக்கான எதிர்காலமா அமைச்சுக்கோங்க. இதுதான் ரொம்ப முக்கியம். குறிப்பா கடக ராசிக்காரர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லணும் அப்படின்னு ஆசைப்படுறேன். இதுலயே ரெண்டு கருத்துக்கள் இருக்கு. உங்களுக்கு எது கரெக்டோ அதை நீங்க எடுத்துக்கலாம். ஒன்னு கடல் கடந்து போய் வேலை செய்யணும்னு நினைக்கக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு அதுதான் லட்சியம். அதுதான் என் கனவுன்னா தாராளமா போங்க. சரிங்களா இல்ல எனக்கு டக்குன்னு ஏதோ தோணுச்சு நான் அப்படி போய் அங்க போனா நிறைய சம்பாதிக்கலாம்னு தோணுது அப்படின்னு நினைக்கக்கூடிய நபரா கடக ராசிக்காரங்க இருந்தீங்கன்னா தயவு செஞ்சு நம்ம நாட்டில இருந்து நிறைய சம்பாதிக்க முயற்சி பண்ணுங்க. ஏன்னா உங்களுக்கு திறமை இருக்கு. நீங்க நினைச்சா அதை பண்ணலாம். வெளிநாடு போய் வெளிநாட்டு பொருளாதாரத்தை
17:31 முன்னேற்றுவதை விட நம் நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவது இன்னும் சிறந்தது அப்படின்னே சொல்லலாம். ஏன்னா நம்ம இங்கதான் வசித்து கொண்டு இருக்கிறோம். நம்ம குடும்பம் இங்கதான் இருக்கு. நம்ம நாடு நல்லா இருந்தா நம்மளும் நல்லா இருப்போம். அவை கடக ராசிக்காரர்களுக்கு நாட்டுப்பற்று நிச்சயம் தேவை. சரிங்களா ஏன்னா பொருளாதாரம் பெரும்பாலும் உங்களை நம்பி இருக்கு நம்ம நாட்டை நம்பி சரிங்களா ஏன் இது பெரிய இவ்வளவு பெரிய விஷயமா ஏங்க சொல்றீங்கன்னு கேட்டா நீங்க திரும்பவும் சொல்றேன் கடக ராசிக்காரர்கள் நீங்க உங்களை குறைவா பார்த்தீங்கன்னா நீங்க குறைவாதான் இருப்பீங்க உங்களை நிறைவா பார்த்தீங்கன்னா நீங்க நிறைவா மாறுவீங்க சரிங்களா குருவின் பார்வை இருக்கு இந்த நேரத்துல அதனாலதான் நான் இவ்வளவு தூரம் நான் சொல்லிட்டு இருக்கறேன். சனி பகவான் ஒரு பக்கம் வக்கரம் அடைஞ்சாலுமே குருவுடைய சக்தி இந்த டைம் இருக்கு. அவருடைய அனுக்கிரகம் இருக்கு. இதை நீங்க சரியா பயன்படுத்திக்கணும்னுதான் நான் இத உங்களுக்கு நான் இவ்ளோ தெளிவா சொல்லிட்டு இருக்கேன். முக்கியமா விமானங்கள்,
18:18 ரயில்கள் இதுல பயணம் பண்ணும்போது இந்த காலகட்டத்துல கவனமா இருக்கணும். உங்களுடைய உடைமைகளை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் பார்த்துக்கோங்க. நான் வந்து இங்க வெளிய போயிட்டு வந்துறேன். ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தாருன்னு சொல்லிட்டு எந்த விலையுயர்ந்த பொருட்களும் யாரை நம்பியும் புதிய நபர்களை நம்பி இங்க எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். சரிங்களா அதேபோல இந்த ராசிக்காரர்கள் வேலையில மாறுதல்கள் ஏற்படக்கூடிய காலம். சரிங்களா வெளியூர் வெளியிடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகுறதுக்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கு. அலைச்சல் இருக்கும் கண்டிப்பா. சரிங்களா சனி வக்கர பெயற்சின்றனால நாலரை மாத காலகட்டத்தில முதல் ஒன்ரை மாதங்கள் உங்கள் ராசிக்கு தேவையற்ற செலவுகள் வர்துக்கு வாய்ப்புகள் இருக்கு. தூக்கமின்மை இருக்கும். அலைச்சல் இருக்கும் மனக்குழப்பம் இருக்கும். இது எல்லாமே இது எல்லாமே இந்த காலகட்டத்தில வரும். எதையுமே உங்களுக்குள்ள வர
19:04 விட்டறாதீங்க. இதுதான் உங்ககிட்ட இருக்கிற சக்தி என்னன்றது நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நேரம். இப்ப இந்த கிரக நிலைகள் இந்த கெட்ட பலன்களை கொடுக்குது அப்படின்னா ஒரு புத்திசாலி என்ன பண்ணுவான்னா அது எதையுமே உள்ள வராத அளவுக்கு அதற்கான மாற்று வழிகளைதான் நீங்க தயார் பண்ணனும். அதற்கான திட்டமிடுதல் தான் உங்கள்ிட்ட கரெக்டா இருக்கணும். அதைதான் நான் சொல்லிட்டு இருக்கேன் இவ்வளவு நேரம். சரிங்களா அதிகாலை பொழுது எழுந்து உங்கள் வாழ்க்கைக்கு எதிர்காலத்துக்கான திட்டமிடுதலை கொண்டு வாங்க. கஷ்டமாதான் இருக்கும் சில விஷயம்ல்லாம். சில விஷயம்ஃபாலோ பண்ண சிரமமாதான் இருக்கும். என்னால அவ்வளவு நேரம்ல்லாம் அப்படி அதிகாலம்ல்லாம் எந்திரிக்க முடியாதுங்க அப்படின்னு ஐயா இன்னைக்கு இதை நீங்க ஏத்துக்க மறுத்துட்டீங்கன்னா, நாளைக்கு பலர் நல்லதை நீங்களே எதிர்த்துற மாதிரி ஆயிரும். உள்ள கொண்டு வராம விடுற மாதிரி ஆயிரும். நீங்க முதல்ல எந்த ஒரு
19:51 விஷயத்தையும் ஏத்துக்கணும். சரிங்களா அது நல்லதாக இருந்தால் நிச்சயமா ஏத்துக்கோங்க. ஆகவே கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கக்கூடிய காலகட்டம். முக்கியமா பத்தாம் இடத்தை வக்கர சனி பார்ப்பதால தொழில் மாற்றம் நிச்சயமா இருக்கும். இரண்டாம் இடத்தை சனி பார்ப்பதால பணவரவு கொஞ்சம் அலைஞ்சுதான் கையில பிடிக்கிற மாதிரி இருக்கும். சரிங்களா அதேபோல சனிக்கிழமை தோறும் நீங்க சனீஸ்வர பகவானை வழிபட்டு நல் அதாவது தானம் கொடுக்கணும். துப்பரவு பணியாளர்களுக்கு தானம் கொடுக்கணும். சரிங்களா அனி ஐந்தாம் இடத்தை சனிபகவான் பார்ப்பதால உங்களுக்கு எந்த ஒரு விஷயமும் கையில கொண்டு வந்து கிடைக்க கொடுக்க கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்குதான் நான் இவ்வளவு வழிமுறைகளும் உங்களுக்கு சொன்னேன். சரிங்களா ஆகவே இந்த
20:38 ஒரு பதிவு கடக ராசிக்காரர்களுக்கு எல்லாவிதமான நல்லதையும் கொண்டு வந்து கொடுத்துரும்னு நான் நம்புறேன். திருச்செந்தூர் முருகனே உங்க கூட இருந்து உங்களை வழிநடத்துவார். பாருங்க முருகனுடைய அருள் எப்படி அற்புதம் பண்ணப்போகுதுன்னு சொல்லி ஐயா இங்க YouTubeல Facebookலன்னு மாசம் மாசம் ஒவ்வொரு ராசிக்கும் எல்லாரும் வீடியோ போட்டுட்டுதான் இருக்க போறாங்க நீங்களும் பார்த்துட்டுதான் இருக்க போறீங்க தயவு செஞ்சு சொல்லக்கூடிய அந்த நல்ல பலன்கள் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கணும்னா முன்னேற்றத்தை கொடுக்கணும்னா மாற்றம் வெளிய தேடாதீங்க உங்களுக்குள்ள தேடுங்க கடக ராசிக்காரர்கள் எவ்வளவு பவர்ஃபுல்லான நபர்கள்னு உங்களுக்கே தெரியும். சரிங்களா அதற்கான தேடல் உங்ககிட்ட இருக்கணும். மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்.