🔴மறுபிறவி எடுக்கப்போகும் கடகம் ராசி நண்பர்களே! புரட்டாசி மாதம் இதுதான் நடக்கும்! Kadagam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ கடக ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதத்தில் ஏற்படக்கூடிய பலன்கள், கிரக நிலைகள் மற்றும் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி பற்றி பேசுகிறது. கடக ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழில் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், கண் திருஷ்டி பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ரகசியங்களை காப்பது, சூரிய நமஸ்காரம் செய்வது, பசு மாட்டிற்கு அகத்தி கீரை தானம் கொடுப்பது போன்ற விஷயங்கள் நல்ல பலன்களைத் தரும் என்றும் கூறப்படுகிறது.

  • கடக ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழில் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • கண் திருஷ்டி பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்.
  • ரகசியங்களை காப்பது அவசியம்.
  • சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
  • பசு மாட்டிற்கு அகத்தி கீரை தானம் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

அறிமுகம்

இந்த வீடியோ கடக ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றியது. இந்த மாதத்தில் கிரக நிலைகள் மாறுகின்றன. மேலும், பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியைப் பற்றியும், விலைமதிப்பில்லாத தகவல்களையும் வழங்குகிறார்.

கடக ராசிக்காரர்களின் அடையாளம்

கடக ராசிக்காரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் வேலை மற்றும் தொழில் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். கடக ராசிக்காரர்கள் சுயநலவாதிகளாகவும், தங்களை யாராவது தாக்க வந்தால், தற்காத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்களாகவும், தைரியசாலியாகவும் இருப்பார்கள்.

கடக ராசிக்காரர்களும் கண் திருஷ்டியும்

கடக ராசிக்காரர்களுக்கு கண் திருஷ்டி அதிகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களிடமிருந்து பொறாமை காரணமாக கண் திருஷ்டி ஏற்படுகிறது. தடைகள், தாமதங்கள் மற்றும் எதிர்மறை அதிர்வுகளைத் தாண்டி அவர்கள் முன்னேற வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு

புரட்டாசி மாதத்தில் கடக ராசிக்காரர்கள் கால்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் மனைவியின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் புரிந்தும் புரியாதது போல் பேசும் போது கோபம் வரலாம்.

கிரக நிலைகள் மற்றும் பரிகாரங்கள்

சுக்கிரன் நன்றாக இருக்கும் வரை பணம் காசுக்கு பஞ்சம் இருக்காது. சுக்கிரனும் கேதுவும் இணைவது கவனமாக இருக்க வேண்டிய நேரம். பசு மாட்டிற்கு அகத்தி கீரை தானம் கொடுங்கள். கோவில் குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவளியுங்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நல்லது.

வெற்றிக்கான ரகசியங்கள்

சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பியுங்கள். ரகசியத்தை ரகசியமாக வைத்து கொள்வது முக்கியம். வேலை, வருமானம், அடுத்த கட்ட நகர்வு ஆகியவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது. முழுமையான உழைப்புக்கான பலன் கிடைக்க, சொந்தமாக தொழில் செய்வது நல்லது.

உழைப்பும் முன்னேற்றமும்

கடக ராசிக்காரர்கள் முழுமையான உழைப்பை கொடுத்தால் மிகப்பெரிய வெற்றியை அடையலாம். பொருளாதார ரீதியாகவும், சந்தோஷ ரீதியாகவும் இந்த புரட்டாசி மாதம் 70% நன்மைகளை கொடுக்கும். மீதி 30% நன்மையை ஈர்ப்பு விதியால் அடையலாம்.

வாழ்க்கைக்கான அறிவுரை

எந்த ஒரு விஷயத்தையும் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். முயற்சிக்கு மட்டும் அளவே இருக்கக் கூடாது. கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை கையில் பிடித்தால் அது நிலையாக இருக்கும். கடந்த காலத்தை விட்டுவிட்டு, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லத கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்றதுனாலதான் நான் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். ஐயா நல்லத பெறக்கூடிய நபர்கள் நீங்கதான். இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற நீங்கதான். ஏன்னா இதற்கு காரணமும் நீங்கதான். நீங்க தேடுறது எதுவோ அதுதான உங்க கையில கிடைக்கும். நீங்க நல்லதான தேடிட்டு இருக்கீங்க. அது கண்டிப்பா எங்க இருந்தாலும் உங்க கையில ஒரு நாள் கிடைச்சே தீரும். ஏன்னா, முயற்சிக்கான பலன் இந்த உலகத்தில் கிடைக்காம போகவே போகாது. அது நிச்சயம் கிடைக்கும். அந்த நம்பிக்கையோட ஒவ்வொரு நாளையும் நீங்க எதிர்கொள்ளுங்க. அந்த எதிர்காலம் உங்களை நோக்கி, உங்க கையில வந்து, அது நல்லது கொடுக்கும். நீங்க அதை பார்க்கத்தான் போறீங்க. இந்த பதிவு கடக ராசிக்காரர்களுக்கான அற்புதமான பதிவு.

0:46 இந்த புரட்டாசி மாதம் நாளையில இருந்து ஆரம்பிக்குது. எல்லாருமே இந்த புரட்டாசி மாதத்திற்கான நிறைய எதிர்பார்ப்புகள் வச்சிட்டு இருக்காங்க. மிக முக்கியமான மாதம். அது மட்டுமில்லாம இந்த மாதத்துல பல கிரகநிலை மாற்றங்களும் ஏற்பட இருக்கு. அந்த மாற்றங்கள் நிச்சயம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய அளவுக்கு ஒரு தாக்கத்தை கொடுக்க இருக்கு அந்த தாக்கத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன பலன்களை பெறப்போறாங்க நல்லதை பெறுகிறார்களா அல்லது தீய பலன்களை பெற இருக்கிறார்களா அதோடு மட்டுமில்லாமல் இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியை பத்தியும் நம்ம விலைமதிப்பில்லாத சில தகவல்களையும் சேர்த்து கொடுப்பதாலதான் நடைமுறையில சாத்தியமாகுது. அதனாலதான் நீங்க நம்ம பதிவுகளுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ட் தறீங்கன்னு எனக்கு நல்லாவே எனக்கு புரியுது. அந்த வகையில கடக ராசிக்காரர்களுக்கான பதிவு. இந்த பதிவு இப்ப உங்க கண்ணல பட்டதற்கு நான் முதல்ல பிரபஞ்சத்திற்கு நன்றியை சொல்லிக்கிறேன். இங்க ஒரு புல் பூண்டு அசைஞ்சா கூட அதுக்கு ஒரு காரணம் இருக்கு. காரணம் இல்லாம இங்க

1:32 எதுவுமே நடக்காது. அதை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா போதும். இந்த லைஃபுக்கான இந்த வாழ்க்கைக்கான அந்த சூட்சமத்தை கடவுள் உங்க கண்ணல பட வச்சிட்டாருனா போதும். உங்க லைஃப் நல்லபடியா மாறிரும். இங்க நீங்க பல பதிவுகளை பார்த்திருப்பீங்க. பல YouTubeல பல விஷயங்களை கேட்டிருப்பீங்க. ஆனா அது எல்லாம் உங்களுடைய ஆள் மனதில் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துச்சுன்னல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நம் பதிவு இப்ப புதுசா பார்த்த இந்த புதுசா பார்க்கக்கூடிய இந்த நபர்களுக்கும் நான் சொல்லிக்கிறேன். என்னமோ பேப்பர்ல எழுதி வச்சு எவனோ எங்கயோ உளறிட்டு அப்படி மட்டும் நினைச்சிராதீங்க. பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் மனசாட்சிதான். இங்க வேற யாரோ கிடையாது எங்கேயோ யாரோ உடாந்து பேசுறாங்கன்னு நினைக்காதீங்க. சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்க மனசாட்சிதான் பேசுதுன்னே நீங்க நினைச்சு கேட்டு பாருங்க. அதுமட்டும் இல்லாம இங்க எழுதிய ஒவ்வொரு எழுத்துக்களும் உங்கள் வாழ்க்கையில நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் நான் நம்பிதான் எழுதுறேன். ஏன்னா நிறைய

2:18 பேர் சொல்லுவாங்க எழுதி பழகுங்க நீங்க வந்து ஒரு விஷயத்தை நினைக்கிறீங்கன்னா அதை எழுதுங்க எழுதும்போது அது இன்னும் அது பவர்ஃபுல்லா மாறும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த கான்செப்ட்லதான் நம்ம இந்த பதிவுகளை கொடுக்க ஆரம்பிச்சோம். எழுதக்கூடிய அந்த வார்த்தைகள் கூட இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகணும்ன்றதுதான். இந்த சில சீக்ரெட் உங்க லைஃப்ல தெரிஞ்சுக்கிட்டீங்கனாவே போதும். நீங்க எந்த காலகட்டத்துல எப்படிப்பட்ட சூழ்நிலையில வாழ்ந்துட்டு இருந்தாலும் அற்புதமான எதிர்காலத்தை உங்க கையில நீங்க கண்டிப்பா புடிச்சிருவீங்க. இதுல எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த வியூவ்ஸ் போகணும்ன்றதுக்காகவோ இந்த கமெண்ட் போடணும்ன்றதுக்காகவோ லைக் போடணும்ன்றதுக்காக இந்த வார்த்தைகளை நான் சொல்லல. உண்மையிலுமே இந்த உலகத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள் இதுதான். இதை புரிந்து கொண்ட நபர்கள் தன் வாழ்க்கையை மிகப்பெரிய உச்சத்தில் அமைத்துக் கொள்வார்கள். புரியாத நபர்கள் அந்த வட்டத்துக்குள்ள மாட்டிக்கிட்டு தனக்கு தெரிஞ்ச விஷயங்கள் தான் த அதுதான்

3:05 வாழ்க்கைன்னு நினைச்சட்டு இருப்பாங்க. கற்றது கையளவு கல்லாதது உலகளவு இங்க பல விஷயங்கள் இந்த உலகத்தில கொட்டி கிடக்குது. அதுல எத எதெல்லாம் நம்ம தேர்ந்தெடுத்து எடுத்து வச்சிுக்கிறோமோ அதுதான் நம்ம வாழ்க்கையா மாறுது. அப்ப கடக ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் எப்படி இருக்குன்றதையும் நம்ம பார்க்க போறோம். அதனோட சேர்த்து இந்த பிரபஞ்சத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய சில அற்புதத்தை பத்தியும் நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்க போறோம். ஆகையால மிக பயனுள்ள ஒரு பதிவா இருக்க போகுது. இந்த பதிவை பார்க்கக்கூடிய தாய்மார்கள் மற்றும் நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் எல்லோருக்குமே இறைவனுடைய அருளால இனி வரக்கூடிய காலங்கள் யாவும் நல்லதே நடக்கும். எங்க நல்லது ஒழிஞ்சிருந்தாலும், எப்படி காந்தத்தை நோக்கி இரும்பு போதோ அந்த மாதிரி உங்களை நோக்கி நல்லது வரும் இனிமே. நீங்க அதை

3:50 பார்க்கதான் போறீங்க. அந்த நம்பிக்கையோட ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சீக்கிரமா சொல்லி முடிச்சறேன். எப்படி நம் வார்த்தைகளில் பவர் இருக்கோ, சக்தி இருக்கோ, நம் எழுதிய எழுத்துக்களில் சக்தி இருக்கோ, அதேபோல நம்ம கொடுத்த இந்த சாம்பிராணிலயும், அற்புதமான அதிர்வலைகள் நிச்சயமா இருக்கு. அந்த அதிர்வலைகள் உங்களை கொண்டு வந்து சேர்க்கணும்ன்றதுக்காகதான் உங்ககிட்ட வரணும்ன்றதுக்காகதான் இந்த சாம்பிராணி நீங்க கேட்டதுதான். இத நம்ம வந்து பல ப்ராடக்ட்ட இறக்கி எங்கள்ட்ட இந்த பொருள் இருக்கு அந்த பொருள் இருக்குன்னு நம்ம விற்பனை பண்ணதே கிடையாது. சரிங்களா நம்ம கொடுக்கறது ஒரு சில ஆன்மீக பொருள்தான். அது நம்மகிட்ட ஜாதகம் பார்த்தவங்க கேட்ட ஒரு விஷயத்தைதான். அதேபோல கொடுக்கக்கூடிய பொருள் எல்லாருக்கும் எல்லா சூழ்நிலையிலும் பொருந்த கூடியதா இருக்கணும். மாற்றத்தை தரக்கூடியதா இருக்கணும்னுதான் முக்கியமான மூலிகைகளை மட்டும் செலக்ட் பண்ணி காய வச்சு அரைச்சு பொடியாக்கி இந்த மூலிகை சாம்பிராணி கொடுத்தோம். யார் யாரெல்லாம் அந்த நல்லதை

4:37 ஏற்கக்கூடிய மனதை அந்த மன கதவை திறந்து இதை ஏத்துக்கிட்டாங்க அவங்க லைஃப்குள்ள இது உள்ள வந்தது. இன்னைக்கு நல்ல மாற்றத்தை கொடுத்துட்டு இருக்குது. ஒரு பதிவுல அதுக்குன்னே ஒரு பதிவு நான் போடுவேன். வாங்குனவங்க எல்லாரும் என்னென்ன சொல்லி இருக்காங்க எப்படிப்பட்ட ரிவ்யூலாம் வந்துருக்குன்றத எல்லாம் நான் இன்னைக்கு சொல்ல போறேன். நீங்க பார்க்கதான் போறீங்க. அந்த நல்ல மாற்றங்கள் எப்படி எல்லாருக்கும் ஏற்படுதுன்னு ஐயா இந்த உலகத்துல நல்லது நிறைய இருக்கு. நிறைய இருக்கு. அந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியும் இறைவனுடைய அருளும் இருப்பவர்களுக்கு அந்த நல்லது எங்க இருந்தாலும் உங்க கண்ணல ஏதோ ஒரு வழியில கிடைச்சிரும். கண்ணல பட்டுரும். அப்படிதான் இந்த பதிவு உங்க கண்ணல பட்டதா நான் நினைக்கிறேன். மூலிகை சாம்பராணி, கண் திருஷ்டி கற்பூரம் இரண்டுமே இப்ப நம்ம கொடுத்துட்டு இருக்கோம். அது குறிப்பா அஞ்சு பாயிண்ட் 10 பாயிண்ட் வாங்குனவங்களுக்கு இலவச ஆன்மீக பொருட்களும் கொடுக்குறோம். வேணும்னு நினைக்கிறவங்க இந்தவாப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்க ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. தேரி இப்ப கடக ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம்.

5:23 புரட்டாசி மாதம் சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்துல கன்னி ராசியில அமர்றாங்க. சுக்கிரன் கேது பஞ்சமஸ்தானம் எனும் சிம்ம ராசியில அமர்ந்திருக்காங்க. சனி வக்கரம் பெற்று சனி வக்கர பார்வையால சூரியனும் புதனும் மாட்டிக்கொள்ளும் சூழல் உள்ளது. ஆகையால சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலையும் இருக்கு. குருபகவான் மிதுனத்துல மிதுன ராசியில இருக்காரு. ராகு பகவான் கும்ப ராசியில அமர்ந்திருக்காரு. புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் இந்த கடக ராசிக்காரர்கள் மிக அற்புதமான பலன்களை பெற இருக்கிறார்களா அல்லது சில குழப்பத்திற்கு த குழப்பத்திற்கு ஆளாக போகிறார்களா அப்படின்றத இப்ப நம்ம பார்ப்போம். கடக ராசிக்காரர்கள் ஆகட்டும் கடக ராசி கடக லக்கனத்தில் பிறந்தவர்கள் ஆகட்டும் இந்த சில விஷயம் இவங்களுக்கான அடையாளம்

6:10 என்னன்னா கடக ராசிக்காரங்க யாரு அதாவது கடகராசி கடக ராசியுடைய அந்த சின்னம் என்ன நண்டு ஆமாதான ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு படம் இருக்கு சரிங்களா அப்ப கடக ராசிக்காரர்கள் என்னன்னா அந்த நண்டு சின்னம் நண்டு எப்படி துரு துரு துருன்னு ஓடிக்கிட்டே இருக்கும் அதுதான் கடக ராசிக்காரங்க இதைதான் நம்ம பல பதிவுகள்ல் சொல்லி இருக்கோம் கடக ராசிக்காரங்க எப்பவுமே உழைக்கும் நபர்கள் ஒரு ஒரு இடத்துல நிக்க மாட்டாங்க அங்க இங்க அங்கங்கன்னு ஓடிக்கிட்டே இருப்பாங்க அதனாலதான் நம்ம சொன்னோம் கடல் கடந்து போகக்கூடியவங்க வெளியூர் போய் சம்பாதிக்கிறவங்க வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் ஒருவேளை கடக ராசியில பிறந்து நீங்க வேலைக்கான நபரா இல்லாம இருந்தீங்கன்னா தொழிலுக்கான நபரா இல்லாம இருந்தீங்கன்னா

6:56 அது உங்களுக்கான அது உங்களுக்கான பழக்கமே இல்லை தயவு செஞ்சு அதை மாத்திக்கோங்க. நீங்க வேலைக்கான நபராதான் இருக்கணும். நீங்க தொழிலுக்கான நபராதான் இருக்கணும் அதுதான் கடக ராசிக்கான சின்னமே அதுதான். அப்ப நண்டுதான் உங்களுக்கு அந்த அடையாளம் உங்க ராசிக்கான அடையாளம் அதேபோல சிறிது சுயநலமும் இருக்கும். இதுவும் நீங்க ஒத்துக்கிட்டுதான் ஆகணும். இருக்குன்னா நீங்க இருக்குன்னு சொல்லுங்க. கண்டிப்பா மனசுக்குள்ள ஒரு சுயநலம் இருக்கும். அதேபோல இவர்களை அதாவது யாராவது தன்னிடம் தன்னை வந்து ஏதாவது மனரீதியா அதுமட்டுமல்லாம பாதுகாப்பை மீறி இவங்களை அட்டாக் பண்ண பார்க்கறாங்கன்னா இவங்களை தன்னை தாக்க தன்னை பாதுகாக்க தாக்குவதற்கும் தயங்க மாட்டாங்க அந்த அளவுக்கு கடக

7:43 ராசிக்காரர்கள் சில விஷயங்களை எப்பவுமே கொஞ்சம் பவர்ஃபுல்லா இருக்கக்கூடிய நபர்கள் சரிங்களா உயர்ந்த லட்சிய விஷயங்களை கொண்டவர்கள் நல்லா நோட் பண்ணி பாருங்க ட்ரீம் வேற லெவல்ல இருக்கும் இவங்களுக்கு இப்படிதான் என் லைப் இங்கதான் இருக்கணும் லக்சரியா இருக்கணும்ன்ற எண்ணம் கொண்டவர்கள் மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள் மேக்ஸிமம் தைரியசாலிகள் அறிவாளிகள் தன்னம்பிக்கைதான் இவங்களுடைய பிளஸ் பாயிண்ட் ஆனா இவ்வளவும் இருக்கு இவ்வளவு இருந்தாலும் மைனஸ் என்னன்னு பார்த்தா பெரும்பாலும் கடக ராசிக்காரர்களுக்கு இப்ப நான் சொல்ற விஷயம் உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கலாம் கண் திருஷ்டி பிரச்சனை உங்களுக்கு நிறைய இருக்குங்க ஏன்னா இந்த ராசிக்காரர்களுடைய ஜாதகங்கள் நிறைய பார்த்தப்ப சொன்ன ஒரே விஷயம் ஜாதகமே நல்லா இருந்தாலே எனக்கு இந்த கந்திருஷ்டி பிரச்சனை இருக்குங்க நீங்க வேணா பாருங்க இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க உங்க லைப் கொஞ்சம் மத்த ராசிக்காரர்களுக்கும் இங்க

8:28 மனிதனாய் பிறந்த அனைவருக்குமே கண் திருஷ்டி இருக்குதா இருக்குதாங்க யாருக்கும் இல்லாம இருக்கலாம்ு நீங்க நினைக்கலாம் ஆனா குறிப்பா கடக ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாவே எக்ஸ்ட்ரா லார்ஜாவே இருக்கும் ஏன்னு கேட்டீங்கன்னா ஐயா இந்த நண்பர்கள் சொந்த பந்தங்கள் இவங்கள இவங்க நம்பக்கூடிய நபர்கள் இவங்கதான் நமக்குஃேவரபிள்ு இவங்க நினைச்சிட்டு இருப்பாங்க அந்த மாதிரி நபர்களிடம் இருந்தே இவர்களுக்கான அந்த கண் திருஷ்டிகள் இவங்க மேல வைக்கக்கூடிய அந்த பொறாமை குணம் பொறாமைதான் இருக்கும் அதிகமா பொறாமை கண் திருஷ்டி பொறாமைதான் கண் திருஷ்டியா கன்வெர்ட் ஆயிடுது. சரிங்களா இது எல்லாமே எதிர்நோக்க எதிர்கொண்டு இருக்கக்கூடிய நபராதான் இந்த கடக ராசிக்காரங்க இருக்காங்க சரிங்களா இதைெல்லாம் அடிச்சு மேல வரணும். இதுதான் இங்க லைப்கான சேலஞ்ச் என்னன்னா லைப்ல

9:16 தனக்குன்னு வரக்கூடிய தடங்கள்கள் தாமதங்கள் தன்னை சுற்றி உள்ள இந்த நெகட்டிவ் அதிர்வலைகள் தான் எடுக்கக்கூடிய முயற்சியில கிடைக்க வேண்டிய வெற்றிகள் தான் அடைய வேண்டிய இலக்குகள் இதை எல்லாம் எப்ப கடக ராசிக்காரர்கள் இந்த தடங்களை எல்லாம் தாண்டி இந்த கண் திருஷ்டி எல்லாம் தாண்டி தன்னை எப்ப வீழ்த்தணும்னு நினைக்கிறாங்களோ அந்த நபர்களை எல்லாம் தாண்டி எப்ப அடுத்த கட்டத்துக்கு வராங்களோ அப்ப கடக ராசிக்காரர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைகிறார்கள். அந்த வகையில பாத்தீங்கன்னா, கடக ராசிக்காரர்களுக்கு குறிப்பா இந்த புரட்டாசி மாதம். பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தில் சனி வக்கரமாக அமர்ந்திருக்கிறார். அதனால கால் முட்டி குறிப்பா கால்கள் சம்பந்தமா நீங்க கவனமா இருக்கணும். கால்கள்ல எங்கயாவது சின்ன சின்ன அடிபடுறதுக்கான

10:01 வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா அதனால வண்டியில போனாலோ வந்தாலோ கவனமா போங்க. நீங்க கரெக்டா போனாலும் ஆப்போசிட்ல கரெக்டா வராங்களான்றத தெளிவா பார்த்துக்கோங்க சரிங்களா அதேபோல திருமணமானவர்கள் கடக ராசிக்காரங்க திருமணமானவங்க உங்களுடைய மனைவியின் உடல்நலனில் கவனத்தில கவனத்தை செலுத்தணும். சரிங்களா அதாவது கடக ராசியில பிறந்த பெண்ணாக இருந்தால் உங்கள் கணவன் உடல்நிலையில கவனத்தை செலுத்தணும். கண், பல் இது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது மருத்துவ செலவுகள் வைக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. வீட்டில் உள்ளவர்களுக்கு குறிப்பா வீட்ுல உங்களுடையஃபேமிலில இருக்கறவங்கிட்ட வாக்குவாதங்களை தவிர்த்துருங்க. இங்க கடக ராசிக்காரங்களுக்கு ஒரு விஷயத்தை நான் தெளிவா சொல்லிக்கிறேன். ஐயா நீங்க என்ன பேச வறீங்க என்ன சொல்ல வறீங்கன்றது உங்களை சுத்திக்கிறவங்களுக்கு தெளிவா தெரியும்.

10:48 நீங்க எதை பேச வரீங்கன்றதும் தெளிவா தெரியும். ஆனா புரியாத மாதிரி பேசுவாங்க உங்ககிட்ட. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. தெரிஞ்சும் தெரியாத மாதிரி பேசுவாங்க. இதுதான் உங்களுக்கு பல இடத்துல கோவத்தையும் டென்ஷனையும் ஏற்படுத்தி விட்டுரும். கடக ராசிக்காரங்க பல இடத்துல டென்ஷன் ஆகுறதுக்கு காரணம் என்னன்னா இவ்வளவு தெளிவா ஒரு விஷயத்தை நான் சொல்றேன் புரியற மாதிரி பேசுறேன் ஆனா புரியாத மாதிரி நடிக்கிறாங்களே என்னைக்குதான் இவங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிய வரும் புரிய வரும்ன்ற ஒரு ஒரு எப்பவுமே அப்படி ஒரு விஷயத்தை இவங்க லைஃப்ல பபேஸ் பண்ணிதான் வந்திருப்பாங்க சரிங்களா அப்படிப்பட்ட உங்களுக்கு அந்த மூன்றாம் இடம் என்பது நல்லா பார்த்துக்கோங்க உபஜவ உபஜய ஸ்தானம் அதாவது கழுத்து எலும்பு இது போன்ற இடங்களில் பாதிப்புகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அதேபோல வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய ஒரு நேரம் சரிங்களா கடக ராசிக்காரர்களுக்கு பொறுப்பு அதாவது

11:34 சுக்கிரன் சுக்கிரனுடைய அமைப்பு நன்றாக இருக்கும் வரை பணம் காசுக்குல்லாம் பஞ்சமே இருக்காது நல்லா இருந்திருப்பாங்க சரிங்களா சந்தோஷம் சுகம் இது எல்லாமே கிடைச்சிருக்கும். அதுல நல்ல அதான் நம்ம சொல்றோமே கிரக நிலைகள் மாறிக்கிட்டே இருக்கும். சரிங்களா கிரக நிலைகள் மாறிக்கிட்டே இருக்கும். அது இல்லாம இந்த மாதத்தில சுக்கரனும் கேதுவும் இணைவது நம்ம கொஞ்சம் கவனமாவும் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை. அது மட்டும் இல்லாம இந்த புரட்டாசி மாதத்தில் நல்லதை பெறுவதற்கான ஐயா என்னைக்கு நம்மளுக்கு எல்லா விஷயமும் நம்ம நினைச்ச மாதிரி பெஸ்ட்டா நடக்குமான்னு கேட்டா அது என்னைக்குமே அப்படி ஒரு விஷயம் இருக்காது. நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இதுவரைக்குமே நம்ம ஒரு விஷயம் கால்குலேட் பண்றோம் இந்த விஷயத்தை இந்த இப்படி நம்ம பண்ணனும் செய்யணும் நம்ம நினைக்கிறோம்னா ஆரம்பத்தில இருந்து எண்டு வரைக்குமே நம்ம

12:19 நினைக்கிற மாதிரி நடக்குமான்னு கேட்டா இல்ல நம்ம நினைக்கிற சக்சஸ் முழுமையா கிடைக்குமான்னு கேட்டா இல்ல அங்க ஏதாவது ஒரு குறைபாடுகள் தடங்கள்கள் தாமதங்கள் இது இயற்கை இது இயற்கையா இது நடக்கற விஷயம்தான் சரிங்களா இது நடக்குது ஐயோ அவ்வளவுதான் அப்படின்னு நீங்க நினைச்சு விட்டுட்டு போனீங்கன்னாதான் அது முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம். இல்ல இதைெல்லாம் கடந்தாதான் அந்த விஷயத்தை பிடிக்க முடியும் நம்ம அந்த இடத்தை அடைய முடியும்ன்ற அந்த உண்மையை புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நீங்க அந்த இடத்தை அடைஞ்சிருவீங்க அப்ப இந்த வரக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில பசுமாடுகளுக்கு பசுமாடுகளுக்கு அகத்தி கீரை தானமா கொடுங்க ரெண்டாவது கோவில் குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவளிங்க அற்புதமான பலன்களை பார்க்கலாம் நல்ல அதிர்வலைகளை நீங்க பெறலாம். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கிறது நல்லது ஏற்படுத்தும். அதேபோல விரதம்

13:04 இருக்கறீங்கன்னா உடம்பை வருத்திக்கிட்டல்லாம் விரதம் இருக்கணும்னு அவசியம் இல்லை அதாவது உடம்பு சரி இல்லாதவங்க ஆல்ரெடி உடம்புல ப்ராப்ளம் இருக்கவங்க என்னால விரதமே இருக்க முடியாதுன்றவங்கல்லாம் அப்படி உடம்பை வந்து வறுத்திக்கிட்டல்லாம் விரதம் இருக்க வேண்டாம் தயவு செஞ்சு அதையும் நீங்க மைண்ட்ல வச்சுக்கோங்க. புரட்டாசி மாதத்தில் சில விஷயங்கள் நம்ம எதிர்கொள்ள வேண்டியது இருக்கு. என்னன்னா முதல்ல வந்து நீங்க இந்த சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பிங்க. காலையில எழுந்த உடனே சூரிய பகவானை மனதார வழிபடக்கூடிய அந்த பழக்கம் உங்களுக்கு கண்டிப்பா இருக்கணும். சரிங்களா அதுமட்டுமல்லாம ரகசியத்தை ரகசியமாக வைத்து கொள்வது இந்த நேரத்தில ரொம்ப முக்கியம். பெரும்பாலும் கடக ராசிக்காரர்களை யார் வெற்றி பெறுகிறார்கள் அப்படின்னு சொல்லி நோட் பண்ணி பாருங்க. நான் அந்த ரகசியத்தை உங்களுக்கு நான் இப்ப சொல்றேன். இதை நீங்க

13:51 உண்மைன்னு நம்புனாலும் சரி நம்பினாலும் சரி ஆனா கடக ராசிக்காரர்கள்ல வெற்றி அடைந்தவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் நான் சொல்றது உண்மைன்றது தெரியும். என்ன தெரியுங்களா கடக ராசிக்காரர்களுடைய ஒரு சீக்ரட் என்னன்னா யார் வந்து சில விஷயத்தை ரகசியமா கடைசி வரைக்கும் வச்சிக்கறாங்களோ அவங்க சக்சஸ் ஆயிடுவாங்க. என்னன்னா தன்னுடைய வேலை வருமானம் அடுத்த கட்ட நகர்வு இந்த மூணு விஷயத்தையும் எந்த கடக ராசியில பிறந்த கடக ராசியில பிறந்த எந்த நபர்களாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இந்த ஒரு விஷயத்தை நீங்க அண்டர்லைன் பண்ணிக்கோங்க. இது உண்மையா இல்லையான்றத நீங்களே உங்க லைஃப்ல ரீவைன் பண்ணி பாருங்க. வேலை வருமானம் அடுத்த கட்ட நகர்வு அடுத்து நீங்க என்ன பண்ண போறீங்கன்றது யாருக்கும் தெரியக்கூடாது.

14:36 இன்னைக்கு நீங்க எவ்வளவு சம்பாரிச்சிட்டு இருக்கீங்கன்றதும் யாருக்கும் தெரியக்கூடாது. உங்க மனைவிக்கு தெரியலாம். உங்க கணவனுக்கு தெரியலாம். வெளியில இருக்கற எந்த நபர்களுக்கும் தெரியக்கூடாது. அதேபோல உங்களுடைய வேலை எத்தனை வேலை செய்றீங்கன்றதெல்லாம் உங்களுடைய பர்சனலா நீங்க உங்க வாழ்க்கை துணைக்கு மட்டும்தான் தெரியணுமே ஒழிய வெளியில இருக்கறவங்கிட்ட போய் நாங்க இத்தனை பிசினஸ் பண்றோம். அத்தனை பிசினஸ் பிசினஸ் ரீதியா நீங்க வெளிய சொல்லலாம். பிசினஸ்க்கு சம்பந்தமான நபர்களிடம் நீங்க பேசலாம். ஆனால் சொந்த பந்தம் அக்கம் பக்கம் இருக்கிறவங்க நண்பர்கள்ன்னு சொல்லி எங்கேயுமே இந்த இந்த மூணு ரகசியத்தை மட்டும் நீங்க காப்பாத்த மறந்துட்டீங்கன்னா நீங்க நினைச்ச முழுமையான முன்னேற்றத்தை அடைய முடியாது. ஏதோ ஒரு வகையில ஒரு ப்ராப்ளம் வரும். அது வந்து தடைகளா வந்து நிக்கும். அது முன்னேற்றத்திற்கு எதிரா வந்து நிக்கிறத நீங்க பார்த்திருப்பீங்க. ஆகவே ரகசியத்தை

15:21 காக்கும் கடக ராசிக்காரர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஏன்னா ஏற்கனவே உங்க மேல நிறைய கண் பார்வைகள் எல்லாம் இருக்குங்க. நீங்க பாருங்க நீங்க வெளியூர் போய் வேலை செய்யணும்னு நினைக்கிறீங்க. பாரின் போய் வேலை செய்யணும்னு இந்த ராசியில இந்த பாரின் போனவங்களுடைய சூழ்நிலைதான் கவனிக்க வேண்டிய விஷயம். அவங்க நினைப்பாங்க இங்க நான் பாரின்ல எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்சிட்டு இருக்கறேன். ஆனா இங்க நம்ம ஊர்ல அவனுக்கு என்னப்பா பாரின் போயிட்டான் அவனுக்கு என்னப்பா வெளிநாடு போயிட்டான் லட்ச லட்சமா சம்பாதிக்கிறான் கோடி கோடியா சம்பாதிக்கிறான் கட்டுக்கட்டா சம்பாதிக்கிறான். ஆனா அங்க நான் படக்கூடிய பாடு என்னன்னு எனக்குதான் தெரியும் அப்படின்ற மனநிலையில் இருப்பவர்கள் நிறைய பேர். அதனாலயே பெரும்பாலும் இவங்க சொந்த பந்தத்திடமிருந்து சொந்த பந்தத்தோடு சேர்ந்து பழகக்கூடிய நேரங்களே குறைவாதான் கிடைக்கும் பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு

16:06 தொலைதூரத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலைகள்தான் பெரும்பாலும் ஏற்படு குடும்பத்தை பிரிஞ்சு கூட சில பேர் வேலைக்காக தொழிலுக்காக தூரமா வசிக்கக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் நான் சொன்னேன் அந்த பவர்புல் வைப்ரேஷன் தினந்தோறும் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வது மிக மிக நல்லது. சரிங்களா அதேபோல இப்ப நான் எப்படி ஒரு விஷயத்தை சொன்னேன் கடக ராசிக்காரர்கள் இந்த விஷயத்தை மூணு விஷயத்தை வெளிய சொல்லாம இருந்தா அவங்க எல்லாம் சக்சஸ் ஆகுறாங்கன்னு சொல்லி சொன்னேன் பாத்தீங்களா அதேபோலதான் இன்னொரு உண்மையும் இருக்கு. கடக ராசிக்காரர்களுடைய முழுமையான உழைப்பு முழுமையான பலனை தரக்கூடிய இடத்தில இந்த கடக ராசிக்காரங்க இருந்துட்டாங்கன்னா அவங்க லைப் மிகப்பெரிய உச்சத்தை அடையுது. இல்ல வேற ஒருத்தர் கீழ வேலை செய்றேன் கஷ்டப்பட்டு வேலை செய்றேன் நைட்டு பகல் வேலை செய்றேன் மாச சம்பளம் வாங்குறேன் அப்படின்னா அங்க முழுமையான

16:54 உழைப்புக்கான பலன் எல்லாம் அவங்களுக்கு கிடைக்கிறதே கிடையாது. அவங்களுக்கு கிடைக்கிறது ஒரு சில பர்சன்டேஜ் தான். இது கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இது எந்த அளவுக்கு உண்மைன்றது அவங்களுக்கே தெரியும். ஆகவே பொருளாதார ரீதியாகவும் சந்தோஷம் ரீதியாவும் கிட்டத்தட்ட ஒரு 70% நன்மைகளை பெறுவதற்கான காலமாதான் இந்த புரட்டாசி மாதம் இருக்கும். சரிங்களா நீங்க பயப்பட வேண்டாம் அது இதுன்னு யார் யாரோ சொல்றத கேட்டுட்டுல்லாம் நீங்க ஒன்னும் நடுங்கிட்டுல்லாம் உட்காராதீங்க கடக ராசிக்காரர்கள் யாருன்னு உங்களுக்கே தெரியும். நீங்க பவர்ஃபுல்லான நபர்கள்தான் நீங்க எண்ணக்கூடிய எண்ணங்கள் ரொம்ப உயர்ந்த எண்ணங்கள் அப்ப அதுக்கான குவாலிபை அதுக்கான முயற்சி ட்ரை பண்றது எல்லாம் நம்மகிட்டதான் உருவாகணும் நம்ம கிட்டதான் உருவாகணும் இங்க யாரும் இந்த இடத்தைதான் அடையணும் இவ்வளவுதான் தகுதின்னல்லாம் இங்க யாருக்கும் கிடையாது. இங்க நம்ம நினைச்சா

17:40 எவ்வளவு பெரிய இடத்தை வேணாலும் அடையலாம் ஆனா அதற்கான தகுதியை நம்ம வளர்த்துக்கணும் வளர வளர பணிவு அதிகரிக்கணும். கடக ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு எல்லாத்தையும் மதிக்க கூடிய நபர்கள். காசு பணம் இருக்கறவனுக்கு ஒரு மரியாதை காசு பணம் இல்லாதவனுக்கு ஒரு மரியாதைன்னு இருக்கக்கூடிய நபர்கள் இல்லை. ஏன்னா நான் ஒவ்வொரு ராசிக்காரர்களும் இவங்க இப்படிப்பட்டவங்க இப்படிப்பட்டவங்கன்னு நான் சொல்லக்கூடிய சில விஷயங்கள்ல்லாம் அப்படிதான் உண்மையிலுமே அந்த ராசியில பிறந்தவர்கள் எல்லாரும் இருப்பாங்களான்னு கேட்டீங்கன்னா கிடையாது. ஒரு சிலர் அந்த பழக்கங்கள் இல்லாம இருப்பாங்க. இப்ப நான் என்ன சொன்னேன் கடக ராசிக்காரங்க வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள்ன்றத நான் ஆரம்பத்தில இருந்து இந்த கடக ராசிக்காரர்களுக்கு நான் சொல்லிட்டு இருக்கேன். அதே ராசியில பிறந்தவர்கள் யாராவது ஒருத்தர் வந்து ஐயா எனக்கு வேலைக்கான எண்ணமே வரலைங்க. தொழிலுக்கான எண்ணமே எனக்கு வரலைங்க. வேலைக்கு போகணும்ன்றதே எனக்கு பிடிக்கல. ஆனா நான் கடக ராசியில பிறந்துருக்கேன். இது எப்படி

18:27 நீங்க அப்பறம் நீங்க எப்படி சொன்னது உண்மை அப்படின்னு கேட்கலாம். அதுதான் நான் சொல்றேன். அந்த இடத்துல நான் சொன்னது உங்களுக்கு பொய்யாக தெரியலாம். ஆனால் நீங்கள்ஃபாலோ பண்ற அந்த வழிமுறை தவறு. ஏன்னா அந்த ராசிக்காரர்கள் அப்படி இருக்கவே மாட்டாங்க. அப்படி இருக்கவும் கூடாது. அது நல்லதும் இல்லை. நீங்க வேலைக்கான நபராதான் இருக்கணும். தொழிலுக்கான நபராதான் இருக்கணும். முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க கூடிய நபராதான் இருக்கணும். தடைகள் தாமதங்களா கடக ராசிக்காரங்களுக்கு ஒரு படிக்கட்டு மாதிரிதான் அதை பெருசா பாறைய பெரிய பாறையா பார்கறவங்க அங்கேயே நின்ுருவாங்க. அத வெறும் படிக்கட்டா பாக்குறவங்க ஏறி போயிருவாங்க. ஏன்னா இந்த கடக ராசிக்காரர்களுக்கு எழுதப்படாத ஒரு விதி என்னன்னா கஷ்டப்பட்டுதான் ஒரு விஷயத்தை கையில பிடிக்கக்கூடிய சூழ்நிலை தான் இங்க வாழ்க்கையில எப்பவுமே இருக்கும். ஆனா அதையே பிளஸா நினைக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க இதே ராசியில ஆமாங்கயா கஷ்டப்பட்டு கையில கிடைக்கிறதுதாங்க எனக்கு நிலையா நிக்கும். அப்ப எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஒவ்வொரு விஷயமும் நான்

19:12 கஷ்டப்பட்டே கையில புடிச்சுக்கிறேன். கஷ்டப்பட்டே அந்த நிலைமை அடையறேன். ஏன்னா அதுதான் நிலையா நிக்கும். கஷ்டப்படாம கிடைக்கிறது இங்க நிலைக்காது அப்படின்ற அந்த உண்மையை புரிந்தவர்கள் அந்த கஷ்டத்திலும் சில உண்மைகளை புரிஞ்சுக்குவாங்க நல்லது அடைஞ்சிருவாங்க அட போங்க ஒரு சின்ன சின்ன விஷயத்தை கூட நான் கஷ்டப்பட வேண்டியது இருக்குங்க அப்படின்னு நினைக்கிறவங்க ஒரு சும்மா இப்படி ஒரு சேர் எடுத்து அங்க வைக்கிறது கூட உங்களுக்கு கஷ்டமாதான் தெரியும். இதை எல்லாமே அனலைஸ் பண்ணக்கூடிய அந்த கடக ராசிக்காரர்களுக்கு தான் எதிர்காலம் மிக சிறப்பா அமையும். ஏன்னா இங்க நம்ம வந்து ஜாதகம் பார்க்கிறோம் உங்களுடைய சுய ஜாதகம் என்ன சொல்லுதோ அது அதுதான் உங்க லைஃப்ல உங்க லைஃப் எப்படின்றத உங்க சுய ஜாதகம் சொல்லும். அதெல்லாம் உண்மைதான். அதற்கான அங்க ஏதாவது குறைபாடுகள் இருந்தா வழிபாடுகள் பண்றோம் பரிகாரங்கள் பண்றோம் எல்லாம் சரி அதையும் தாண்டி இப்ப நான் சொன்ன இந்த விஷயங்களையும் நீங்க தெளிவா

19:59 புரிஞ்சுக்கணும். இவை அனைத்தையும் சரிவர தெளிவாக தெரிந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எல்லா விஷயத்தில இருந்து அளவோட எடுத்துக்கணும். அளவோட நீங்க எந்த விஷயத்தை உங்க லைஃுள்ள கொண்டு வர வரைக்கும் நீங்க நல்லபடியா வாழ்றத யாராலயும் தடுக்க முடியாது. நீங்க அளவுக்கு மீறினால் அமிர்தம்னு நினைச்சோம் ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் அளவே இருக்க கூடாது நம்ம லைஃப்ல நாம் எடுக்கக்கூடிய முயற்சி அதுக்கு மட்டும் நீங்க இவ்வளவுதான் நான் இத்தனை முயற்சிதான் எடுப்பேன் இத்தனை முயற்சில எனக்கு கிடைச்சிரணும் நீங்க அங்க மட்டும் டார்கெட் வைக்காதீங்க எத்தனை முறை சரிக்கு விழுந்தாலும் தோல்வி இடந்தாலும் முயற்சிக்கு எண்டே கிடையாது நீங்க எடுத்துக்கிட்டே இருக்கணும். முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கணும். சரிங்களா ஆகவே கடக ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் 70% நன்மைகளை கொடுப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே

20:45 இருக்கு. அதனால மீதி 30% நன்மையை உங்களுடைய ஈர்ப்பு விதியால நீங்க அடைஞ்சிரலாம். கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை இங்க உங்களை மீறி எதுவும் நடக்காது. அதை முதல்ல மைண்ட்ல வச்சுக்கோங்க. இவ்வளவு தூரம் நல்லதை எதிர்பார்க்கிற உங்களுக்கு கடவுள் அந்த நல்லதை கொடுக்காம போயிருவாரா? நீங்க நிறைய பேர் தனக்கு பிரச்சனை கஷ்டம்னு அதை பத்தியே புலம்பி அதையே திரும்ப திரும்ப தன்னிடம் ஈர்க்க கூடிய நபர்கள் தான் நிறைய பேர் இருக்காங்க. அதை எல்லாமே நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும். சரிங்களா கடவுள் கண்டிப்பா எல்லாருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கண்டிப்பா வச்சிருப்பாரு. கொடுத்திருப்பாரு சில பேர் அதை காப்பாத்த முடியாம போயிருப்பாங்க. சில பேர் அதை உதாசனப்படுத்தி இருப்பாங்க. சில பேர் அதனுடைய அருமை தெரியாம மிதிச்சிட்டு போயிருப்பாங்க. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கும். ஆனா எது நடந்திருந்தாலும் முடிஞ்சதை விட்டுருங்க. இனி வரக்கூடிய காலத்தை நல்லபடியா அமைச்சுக்கறது்கான வழிகளை தேடுபவன் தான் புத்திசாலி.

21:31 அவன்தான் நிரந்தர முன்னேற்றத்தை அடைபவன். அதனால எந்த ஒரு விஷயத்தையும் அளவோட லைஃப்குள்ள கொண்டு வாங்க. இந்த விஷயம் நல்லத கொடுக்கும் அப்படின்னு நான் நம்புறேன். இந்த பதிவு உங்களுக்கு நல்லதை தரும்னு நான் நம்புறேன். இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி. இனி வரக்கூடிய ஒவ்வொரு பதிவுகளும் இன்னும் மிக சிறப்பா உங்களுக்கு நல்லதை கொடுக்கக்கூடிய பதிவுகளாதான் இருக்கும். எந்த மைண்ட்செட்ல நம்ம பதிவை பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிக்கும் போது விடியக்கூடிய ஒவ்வொரு விடியலும் உங்களுக்கான விடியல்ன்றத புரிஞ்சுக்குவீங்க நீங்க. இதுவரை காணாத பல வாய்ப்புகள் உங்க கண்ணு முன்னாடியே இருந்தத நீங்க கவனிக்காம இருந்திருப்பீங்க. இனிமே அது எல்லாமே உங்க கண்கள்ல படும். இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனியாவும் நல்லதே நடக்கட்டும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

Share

YouTube Video Summaries