0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளும் ஏன் உங்களுக்கு நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கு தெரியுங்களா அதற்கு காரணம் நம் பதிவுகள் மட்டுமல்ல உங்களுடைய மனசும்தான் காரணம். ஏன்னா எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ன்ற அந்த பயபக்தி உங்க மனசுல ஒவ்வொருத்தருக்குமே இருக்கு. அப்படிப்பட்டவர்களுடைய பார்வையில தான் நம்மளுடைய பதிவுகள் படும்ன்ற நம்பிக்கையும் எனக்கு அதிகமா இருக்கு. அந்த வகையில இந்த பதிவு துலாம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஒவ்வொரு பதிவும் நம்ம கொடுக்கும் பொழுது அத கமெண்ட் செக்ஷன்ல போய் பார்த்தீங்கன்னாவே தெரியும். எல்லாரும் சொல்லி இருப்பாங்க. ஐயா நீங்க சொல்றது நிறைய எங்களுக்கு பொரிந்திருக்கு லைஃப்ல அப்படின்னு ஏன்னா இந்த கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய பலன்கள் மற்றும் அந்த பலன்களை பெறக்கூடிய மனிதன் இந்த பிரபஞ்சம்
0:46 ரீதியாக பெறக்கூடிய பலன்கள். இது ரெண்டையும் கூட்டி கழிச்சு பார்த்தாலே தெரிஞ்சிரும். அந்த மனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கு? இனி எப்படி இருக்கும்? இனி எப்படிப்பட்ட எதிர்காலத்தை நோக்கி அந்த மனிதன் பயணிச்சிட்டு இருக்கான் அது சரியா தவறா அப்படின்ற எல்லா விஷயத்தையும் நம்ம கால்குலேட் பண்ணிடலாம். இதுல எந்த டவுட்டுமே வேணாம். ஐயா கடவுள் கொடுத்த இந்த ஒரே ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை. நம்ம இங்க எப்படி வேணாலும் வாழலாம் இல்ல அடுத்த மாசம் பார்த்துக்கலாம் அடுத்த வாரம் பார்த்துக்கலாம் இதெல்லாம் வேலைக்கே ஆகாது. இந்த நொடி கடவுள் கொடுத்த வைரம் போல நிச்சயமா சொல்றேன் வாழ்க்கையின் எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கணும்ு நினைக்கிறவங்களுக்கு 24 மணி நேரம் பத்தாது. ஏன்னா அவ்வளவு விஷயத்தை இங்க நம்ம கவனிக்க வேண்டியது இருக்கு. இங்க நீங்க வெற்றி அடையறது கூட ஈசியா அடைஞ்சிரலாம். ஆனா அங்க நின்ணும் அங்க நிலைச்சு நிக்கணும் அதுதான் பெரிய கஷ்டம்.
1:33 துலாம் ராசிக்காரனுக்கான அற்புதமான பதிவு இது. இதுவரை நீங்க பல பதிவுகள் பார்த்திருக்கலாம். YouTubeல பேஸ்புக்ல ராசிபலன் பார்த்திருக்கலாம். ஆனா இந்த பதிவு இன்னைக்கு உங்க கண்ணல பட்டதற்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதுக்கு முதல்ல நான் அந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை சொல்லிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். துலாம் ராசிக்கார நண்பர்களே இந்த பதிவை பார்த்து முடிக்கும் பொழுது உங்கள் ஆள் மனதில் சில அதிர்வலைகள் உருவாகும். அந்த அதிர்வலைகள் இந்த உலகத்தில எங்க நல்லது ஒழிஞ்சிருந்தாலும் உங்களை தேடி வரவைக்கும். ஏன்னா உங்களுடைய பவர் என்னன்னு உங்களுக்கே தெரியாது. நீங்க இந்த பதிவுக்கு லைக் போடணும் கமெண்ட் போடணும்ன்றதுக்காக இத நான் சொல்லல. பல பேருடைய ஜாதகங்கள் பார்க்கும்போது நமக்கு தெரிய வந்த சில முக்கிய கணிப்புகளைதான் நான் உங்களுக்கு கொடுக்கறேன். அதனாலதான் கனெக்ட் ஆகுது. நான் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களுமே. ஏன்னா ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பது வரைக்குமே அந்த மனிதனுடைய சுயஜாதகம் தசாபுத்தி என்னென்ன
2:20 பலன்களை கொடுக்குது அந்த பலன்கள் கொடுக்கும் பொழுது அந்த மனிதன் அந்த பலன்களை எப்படி ஏற்றுக் கொள்கிறான் அந்த நேரத்தில் அந்த மனிதன் எதையெல்லாம் சிந்திக்கிறான் எது போன்ற விஷயங்களை அடுத்து பண்றதுக்கு முயற்சி பண்றான் அதனால் இந்த பிரபஞ்சம் அந்த மனிதனுக்கு என்ன திரும்ப திரும்ப கொடுக்கிறது என்பதை பொறுத்துதான் அந்த மனிதன் வாழ்நாள் முழுவதும் நல்லதை பெறுவதும் கெட்டதை பெறுவதும். இதை முழுமையாக புரிந்து கொண்ட நபர் எளிதாக தன்னுடைய வாழ்க்கையில் இன்னைக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் சரி எளிதாக நல்ல நிலைமையில் தன்னுடைய வாழ்க்கைய கொண்டு போய் வச்சுக்க முடியும். அதுதான் இங்க நடக்கக்கூடிய பலரும் மிகப்பெரிய வெற்றியாளர்களாக தொடர்ந்து வெற்றி பெறக்கூடிய நபர்களாக இருப்பவர்களுடைய ரகசியம் என்னன்னு நினைக்கிறீங்க இதுதான் ஒரு விஷயத்தை எப்படி அடையறது அந்த நல்லதை திரும்ப திரும்ப எப்படி நம்மளை நோக்கி வர வைக்கிறது ஐயா இங்க சுய ஜாதகத்தில
3:05 உங்களுடைய ஜாதகத்தில சில குறைபாடுகள் கூட இருக்கலாம். இங்க 100% பிறந்ததுல இருந்து இறப்பது வரைக்குமே யோகமான ஜாதகக்காரங்களா யாருமே கிடையாது. ஏதோ ஒரு ப்ராப்ளம் இருந்துட்டுதான் இருக்கும். அதேபோல கிரக நிலைகள் மாறி மாறி பலன்கள் கொடுத்துட்டுதான் இருக்கும். இந்த மாசம் நல்லத கொடுக்கலாம். அடுத்த மாசம் சோதனை தரலாம். அதுக்கு அடுத்த மாசம் திரும்பியும் நல்லத கொடுக்கலாம். இப்படி மாத்தி மாத்தி மாறி மாறி மாறி மாறி ஒவ்வொரு பலன்களும் நம்மள வந்து சேர்ந்துகிட்டேதான் இருக்கும். நீங்களும் மாதம் மாதம் இந்த வருஷம் இந்த மாசத்துக்கு துலாம் ராசிக்கு என்ன பலன் அடுத்த மாசத்துக்கு துலாம் ராசிக்கு என்ன பலன்ன்ற பதிவுகளையும் நீங்க எல்லாரும் போடுவாங்கதான் நீங்களும் எல்லாத்தையும் பார்த்துட்டேதான் இருப்பீங்க ஆனா பா்கறதுக்கான பலன்களை நாம் பெற்று தீர வேண்டும் அல்லவா அப்ப அதற்கான மாற்றம் எங்க ஆரம்பிக்கணும்னு நினைக்கிறீங்க பதிவை பார்த்துட்டு இருக்கற உங்க மனசுல தான் ஆரம்பிக்கணும். நீங்க YouTube லேஸ்புக் ல
3:52 எங்க எந்த வீடியோ பார்த்தாலும் சரி அந்த வீடியோ மூலமா ஒரு பர்சன்டேஜ் உங்களுக்கு பாசிட்டிவ்வான எண்ணங்கள் உங்க மனசுக்குள்ள விதைச்சிட்டாலே அந்த பதிவை பார்த்ததுக்கான பலன்களை பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். அந்த வகையில நம் பதிவு 100% உங்களுக்கு நல்ல வைப்ரேஷன கொடுக்கும். நீங்களே சொல்லுவீங்க அடுத்து விடியக்கூடிய ஒவ்வொரு காலையும் எனக்கான காலை நான் எனக்காகதான் இந்த உலகம் விடியுது. இந்த விடியல் பிறக்குது. இங்க இங்க ஒரு புல் பூண்டு அசையறது கூட ஏதோ ஒரு காரணத்தோடதான். காத்தடிக்குது அசையுது காரணமில்லாமல் இங்க எதுவுமே நடக்காது. அப்ப துலாம் ராசிக்காரர்கள் இந்த புரட்டாசி மாதத்திற்கான பலன்கள் நிறைய பேர்வாட்ல கேட்டிருந்தீங்க. இப்போ அந்த பலன்கள் பத்தி பார்க்கலாம். பார்கறதுக்கு முன்னாடி எப்படி நம் வார்த்தைகளில் நம் கணிப்புகளில் பலருக்கும் பல நல்ல அதிர்வலைகள் கொண்டு போய் சேர்த்தோமோ அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாமல எந்த கெமிக்கலும் கிடையாது. இதுல என்ன
4:38 நம்ம சேர்த்திருக்கோம் சக்தி வாய்ந்த மூலிகைகள் சேர்த்திருக்கோம். வெண் கடுகு, நாய்க்கடுகு, வெட்டிவேர், குங்குலியம், வில்வேலை, வேப்பிலை, அருகம்பில் பொடி, மருதாணி விதை பால் சாம்பராணி, கிராம்பு, ஜவ்வாது பச்சை கற்பூரம். இப்ப நான் சொன்ன ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு பவர்ஃபுல்லான வைப்ரேஷன் இருக்கு. ஒரு மனிதன் வாழ்க்கையில என்னென்ன தேவையோ அதை எல்லாத்தையும் கொடுக்கறதுக்கான மூலிகைகளை ஒன்று சேர்த்து அரைச்சு பொடியாக்கி, காய வச்சு கொடுத்தோம். அந்த நல்ல அதிர்வலைகள், நல்லதை எதிர்பார்த்த நபர்களுக்கு போய் கனெக்ட் ஆயிடுச்சு. அவ்வளவுதான். எதை தேடுறோமோ, அதுதானே கிடைக்கும். நல்லதை தேடுனாங்க நம்ம பதிவை கண்ணல பார்த்தாங்க நான் பேசுறத கேட்டாங்க அந்த கணிப்புகளையும் தன்னுடைய லைஃப்ல ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க நம்ம நம்பி கொடுத்தோம் அந்த மூலிகை சாம்பிராணி இந்த மூலிகை
5:24 சாம்பராணியும் வாங்கிட்டாங்க இந்த வியாபாரத்துக்காக பேசுறேன் பிசினஸ்காக பேசுறேன்னு ஒரு சில நபர்கள் இதெல்லாம் புரியாம நம்ம ஆரம்பத்தில இருந்து நம்ம கொடுத்த பதிவுகளை பார்க்காம சில பேர் பேசக்கூடிய வார்த்தைகள்தான் ஆனா தொடர்ந்து நம்ம பதிவுகளை பார்த்தவங்க நம்மகிட்ட ஜாதகம் பார்த்தவங்களுக்கு தெரியும் நான் சொன்ன சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உங்களுக்கான எதிர்காலத்திற்கான பல நல்லது அடங்கி இருக்கின்றது. ஆகவே, மூலிகை சாம்பராயணம் சேர்த்து இப்ப இந்த கண் திருஷ்டி கற்பூரமும் கொடுத்தோம். அதுவும் இப்ப எல்லாருடைய வீட்டிலயுமே இருக்கு. கண் திருஷ்டி பிரச்சனை இல்லாதவங்களே இல்லைன்னே சொல்லலாம். ஆகையால், இந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும். நல்லதை எதிர்பார்க்க கூடிய நபர்கள் நீங்க ஒரு முறை நீங்க இது வியாபாரத்துக்காகலாம் நான் சொல்லல. இப்பயும் சொல்றேன். நீங்க ஒரு வாட்டி வாங்கி பாருங்க. இந்த அதிர்வலைகள் இந்த வைப்ரேஷன் உங்களை எப்படி திரும்ப திரும்ப வாங்க வைக்குதுன்னு பாருங்க. ஏன்னா, அந்த அளவுக்கு நல்லதை நீங்க
6:10 பார்க்க ஆரம்பிப்பீங்க. நல்ல ஏன் இதை இவ்வளவு நம்பிக்கையா சொல்றேன்னா, ஐயா, நல்ல காலம் ஆகட்டும், இறைவனுடைய அருளாகட்டும், அல்லது இது போன்ற சக்தி வாய்ந்த ஆன்மீக பொருட்களை பயன்படுத்தும் போது ஆகட்டும், எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு ரிசல்ட் நல்ல அதிர்வலைகள் தான். அந்த நல்ல அதிர்வலைகள் கிடைக்கும் பொழுது இதுவரை நம்ம கண்ணல படாத சில நல்ல வாய்ப்புகள் அப்பதான் கண்ணல தென்படும். அப்பதான் நமக்கு பலருடைய உண்மையான முகங்கள் சூழ்நிலைகள் புரிய வைப்பத நம்ம உணர்வோம். எங்கெங்கெல்லாம் நேரத்தை வீணாக்கிட்டு இருந்தோம்ன்றதையும் நம்ம தெரிஞ்சுக்குவோம். அப்ப பாருங்க நம்ம மனசுக்குள்ள ஒரு தெளிவு பிறக்கும். யார் எதுக்காக நம்மகிட்ட பேசுறாங்க நம்ம எந்த விஷயத்துக்காக நேரத்தை செலவு பண்ணனும் நம்ம எங்க இருக்கணும்? யார் மத்தியில இருக்கணும்? நம்ம எதை நோக்கி போயிட்டு இருக்கோம்? இங்க என்ன இப்ப நம்ம
6:56 பண்ணிட்டு இருக்கோம்ன்ற பல கேள்விகள் உங்களுக்குள்ள வரும். அந்த கேள்விகள் வர ஆரம்பித்த ஒவ்வொரு மனிதனும், எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவான். அதுல எந்த மாற்றமும் வேண்டாம். இங்க மத்தவங்களை கேள்வி கேட்கறத விட முதல்ல நம்மள நம்ம கேள்வி கேட்டுக்கணும். துலாம் ராசிக்காரள பொறுத்தவரைக்கும் துலாம் ராசி ஆகட்டும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களாக பாக்கியஸ்தானத்தில் குருபகவான் இருப்பதால எல்லாவிதமான தடைகள் தாமதத்தில் இருந்தும் தப்பித்து கொள்ளக்கூடிய ஒரு காலமா இது இருக்கப்போது. துலாம் ராசிக்காரர்கள் ஒரே ஒரு விஷயத்தைதான் பண்ணனும். வேலைக்கா வேலைக்கான நேரத்தை நீங்க ஒதுக்கல அப்படின்னா சோம்பேரித்தனத்திற்கு இடம் தந்துட்டீங்க அப்படின்னா அது அப்படியே உங்கள போட்டு அழுத்திரும். ஏன்னா இந்த ராசிக்காரளுடைய ஜாதகங்கள் பல பேர் பார்க்கும்போது சொல்ல சொன்ன அவங்களை கணிக்கும் போது தெரிய வந்த ஒரு விஷயம்
7:42 என்னன்னா இவங்களுடைய அலட்சியம் துலாம் ராசிக்காரர்களிடம் உள்ள அலட்சியம் வேலையில அலட்சியம் நேரத்தைஃபாலோ பண்றதுல நேரத்தை பயன்படுத்திக்கிறதுல இவங்க காட்டக்கூடிய அலட்சியம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திட்டு இருக்கு. இந்த ராசியில பிறப்பவர்களுக்கு பெரும்பாலும், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் இந்த குணம் இருக்கும். இந்த குணம் அவங்களுக்கு பிளஸ், இந்த குணம் அவங்களுக்கு மைனஸ்ன்னு, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நம்ம தனித்தனியா பார்த்தா, அதற்கான பண்புகள், குணங்கள் எல்லாமே நமக்கு தெரியவரும். அந்த வகையில துலாம் ராசிக்காரர்களுக்கு பிரச்சனை இந்த சோம்பேரித்தனமும், நேரத்தை சரியாக பயன்படுத்திக்காத, அந்த ஒரு விஷயமும்தான் இவங்களை தடுமாற வச்சிருது. ஆகவே இந்த பதிவை பார்த்துட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு துலாம் ராசிக்காரர்களும் ஒவ்வொரு நொடியும் நீங்க வைரமா பாருங்க. தயவு செஞ்சு ஏன்னா
8:28 இந்த புரட்டாசி மாதம் இந்த கிரக நிலைகள் எப்படிப்பட்ட பலன்கள் கொடுக்க போகுதுன்றதை நம்ம அடுத்தடுத்து பார்க்கதான் போறோம் அடிப்படை விதியை வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் அவரவர்களுக்கான விதிகளைஃபாலோ பண்ணும். இதுதான் இங்க ரொம்ப முக்கியம். ஏன்னா இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற துலாம் ராசிக்காரங்களுக்கு எல்லாருக்குெல்லாம் ஒரே மாதிரி லைஃே கிடையாது. நீங்க ஒரு 10,000 சம்பளம் வாங்குறவங்களும் இந்த பதிவை பார்க்கலாம். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறவங்களும் இந்த பதிவை பார்க்கலாம். ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்காக கஷ்டப்படக்கூடிய மனிதர்களும் இந்த பதிவை பார்க்கலாம். இங்க ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு பாதையில போயிட்டு இருக்கு. அப்ப அந்தந்த பாதையில் எந்தெந்த வழிமுறைகளைஃபாலோ பண்ணா நம்ம நல்ல நிலைமைக்கு போவோம்ன்ற ஒவ்வொரு தெளிவும் இங்க ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. அப்ப கொடுக்கக்கூடிய கணிப்புகள்
9:13 எல்லாருக்கும் பொதுவானதா இருக்கணும். அந்த பொதுவான கணிப்புகளாக இருந்தாலும்ஃபாலோ பண்ற நபர்களுக்கு நிச்சயமா நல்லது கொண்டு வந்து சேர்க்கணும். அப்ப துலாம் ராசிக்காரர்கள் நேரத்தை மட்டும் வீணடிச்சிராதீங்க. அது பொதுவாவே நேரத்தை வீணடிக்கிறது தவறுன்னு சொல்லுவாங்க. ஆனா குறிப்பா துலாம் ராசிக்காரர்கள் நேரத்தை வீணடிப்பது கெட்ட பேரை உருவாக்கி விட்டரும். உங்க மேல இருந்த மரியாதையை குறைச்சு விட்டுரும். அது மட்டும்ல்ல பணரீதியா பல பேர் முன்னாடி போய் நிக்க வச்சிரும் உங்கள. இதுக்கு மட்டும் நீங்க இடம் கொடுத்துரவே கூடாது. இந்த காலகட்டம் குறிப்பா இந்த மீனத்தில் சனி பகவான் வக்கரமாக அமர்ந்திருப்பதால விரயத்தில் சூரிய பகவான் அமர்ந்திருப்பதால அதான் அந்த உடல் ரீதியான பிரச்சனை இந்த தலை சுத்தல் வருது. அந்த அப்படியே அப்படியே சோகமா அப்படியே தூக்கம் அடிக்கடி
9:59 இந்த மதிய நேரத்துல வேலை செய்யற நேரத்துல எல்லாம் அப்படியே சோர்வா இருக்கிறது. அதுமட்டுமில்லாம அந்த அந்த தலை பாரம் மாதிரி இருக்கிறது. ஏதோ ஒன்னு தலை மேல தூக்கி வச்சுக்கிட்டே இருக்கற மாதிரி இருக்குது. அப்படி ஒரு விஷயம் இந்த துலாம் ராசிக்காரர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கு. கடன் பிரச்சனை முடிஞ்ச அளவுக்கு நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. காசு, பணம் இதை மட்டும் உங்க கையில இருந்து நீங்க இழப்பதற்கான சில விஷயங்கள் இழப்ப இழப்பது மாதிரி ஏதாவது ஒரு விஷயம் நடந்துருச்சுன்னா திரும்ப கையில பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு. இப்ப ஒன்னும் இல்ல இப்ப எங்கயாவது ஒரு வேலை வாங்கி தராங்கன்னு சொல்லி போய் பணம் கொடுக்கறீங்கன்னு வைங்களே இந்த பணம் கட்டுனா இந்த வேலை கிடைக்கும்பா அப்படின்னு சொல்றான் போய் பணத்தை கொடுத்துட்டீங்கன்னா அந்த பணம் திரும்ப
10:44 கிடைக்கவே கிடைக்காது கடைசி வரைக்கும். அப்ப என்னன்னா இது ஒரு எக்ஸாம்பிளக்கு நான் சொன்னேன் துலாம் ராசிக்காரள பொறுத்த அளவுக்கு நீங்க பண்ணக்கூடிய ஒரே ஒரு தவறு நீங்க மற்றவர்கள் மேல் வைக்கக்கூடிய நம்பிக்கையை முதல்ல உங்க மேல நீங்க வைக்கணும். அதை நீங்க வைக்க தவறிடுறீங்க பல நேரங்களில் மத்தவங்க மேல நீங்க அதிக நம்பிக்கை வைக்கிறீங்க ஆனா உங்க மேல அதை வைக்கிறீங்களான்னு கேட்டா குறைவுதான். அதுக்கு நீங்க இடம் தராதீங்க தயவு செஞ்சு. இங்க உங்களால முடியாது இங்க எதுவுமே கிடையாது. அது மட்டும் இல்லாம பாக்கி ஸ்தானத்தில் குரு இருப்பது பெரிய அளவுக்கு பாதிப்புகள் வராம பார்த்துக்கும். அதுல எந்த ப்ராப்ளமும் கிடையாது. ஆனா ஆரோக்கியத்தில கவனம் தேவை சுறுசுறுப்பு தேவை எக்சர்சைஸ் பண்ணனும் எப்பவுமே முகத்தை பிரைட்டா வச்சுக்கணும். நீங்க முகத்தை டல்லா துலாம் ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு நீங்க உடுத்தக்கூடிய உடையாகட்டும் ஐயா நீங்க கடன் பிரச்சனையில இருக்கலாம் கஷ்டத்துல இருக்கலாம் நான்
11:30 இல்லைன்னு சொல்ல ஆனா உடுத்தக்கூடிய உடை உங்க முகத்தை பார்த்தாவே அந்த ஒரு பிரைட்னஸ் அந்த ஒரு தெளிவு இதெல்லாம் உங்களுக்கு கண்டிப்பா எல்லா சூழ்நிலையிலும் இதை நீங்கஃபாலோ பண்ணனும். அப்பதான் அந்த ஜாதகத்தையும் தாண்டி கூட உங்களுக்கு சில நல்ல அதிர்வலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும். சில நல்ல எதிர்காலம் உங்களுக்கு தேடி வர்துக்கான வாய்ப்புகள் உருவாகும். இங்க நீங்க ஒரு சில விஷயங்களை மட்டுமே வச்சு எல்லா நல்லதையும் அடைஞ்சிட முடியுமான்னு கேட்டா இல்ல. நீங்க நான்கு திசையில உங்க பார்வைகளை நீங்க வச்சாதான் இந்த இப்ப இருக்கக்கூடிய இந்த கடினமான காலகட்டத்தில நல்ல இடத்துக்கு வர்துக்கான பல விஷயத்தை நம்ம கவனிக்க வேண்டியது இருக்கு அவ்வளவு சீக்கிரம் கிடையாது. அவ்வளவு ஈஸி கிடையாது. ஐயா குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்புகளை தெரிவிக்க கூடிய நபர்கள் இருப்பாங்க. கரெக்டா சொல்லிட்டேனா குடும்பத்துக்குள்ளேயே
12:17 உங்களை மதிக்காத நபர்கள் ஒரு காலத்துல நீங்க அவங்களுக்கு எல்லாம் பண்ணி இருப்பீங்க இன்னைக்கு அதை மனசுல வச்சுக்காம உங்களை மதிக்காம அவங்க இருப்பாங்க இன்னைக்கு உங்க சூழ்நிலை இப்படி இருக்குன்னு அது மட்டுமில்லாம கெட்ட பேரை உருவாக்கி விடுவாங்க இது போன்ற சில விஷயங்கள் எல்லாத்தையுமே இந்த துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் தன்னுடைய லைஃப்ல பபேஸ் பண்ணிட்டுதான் இருக்காங்க அப்படிப்பட்ட நீங்க இப்ப நான் சொன்ன மாதிரி இந்த பாக்கிய ஸ்தானத்துல குரு குரு இருப்பது உங்களை சேப்பா பார்த்துக்கும் அது ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனா உங்களுடைய முன்னேற்றத்தி்கான விதைகளை போடக்கூடிய நேரம் இது. நல்லா புரிஞ்சுக்கோங்க இவர்கள் சரியில்லாத நபர்கள் இவர்கள் தேவையற்ற நபர்கள்னு உங்களுக்கு யார் யாரெல்லாம் உங்க மனசுல படுதோ அவர்கள்ட்ட இருந்து நீங்க கொஞ்சம் விலகி இருக்கிறது நல்லது. நீங்க வெளுத்ததெல்லாம் பாடுன்னு நினைக்கிறதுதான்
13:03 பல இடத்தில உங்கள வந்து நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் வீணடிக்க வச்சிட்டு இருக்கு. அநீ அந்த தப்பை நீங்க இனிமே நீங்க செய்யக்கூடாது. பண விஷயங்கள்ல மிகுந்த கவனம் நான் அதுதான் நான் சொன்னேன். பணம் திரும்ப சொல்றேன் துலாம் ராசிக்கார நண்பர்களே கைக்கு பணம் வந்து சேர்றதே உங்களுக்கு பெரும்பாடாதான் இருக்கும். கஷ்டப்பட்டுதான் அதை நீங்க கையில பிடிக்கக்கூடிய சூழ்நிலையதான் இன்னை வரைக்கும் நீங்க பார்த்துட்டு இருக்கீங்க. அப்ப கையில வரக்கூடிய அந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் நீங்க கண்ணை மூடிட்டு சில பேரை நம்பி நீங்க கொடுக்கக்கூடியது அல்லது இன்வெஸ்ட்மெண்ட் பண்றதுன்னு நீங்க சில விஷயங்கள் பண்றது எதிர்காலத்தில அது ஒரு கேள்விக்குறியாக்கி விட்டது. சரிங்களா சுக்கிரன் கேது இணைவதால கூடா நட்பால் கேடு விளைவிக்கும் நல்லா புரிஞ்சுக்கோங்க சுக்கிரன் கேது இததான் நான் முன்னையில இருந்து நான் சொல்லிட்டு இருக்கேன்
13:49 தேவையற்ற நபர்கள் உங்களுக்கான ஏன்னா உங்களுக்கு தெரியாது துலாம் ராசிக்காரங்க நிறைய பேர் பாருங்க தெரியவே தெரியாது அவங்க கூட பழகிட்டு இருக்கறவங்க எப்படி என்ன எது ஏன்னா எதை சொன்னாலும் கண்ண மூடிட்டு நம்பிட்டு இருப்பீங்க கூடா நட்பு கேடு விளைவிக்கும் தயவு செஞ்சு உங்களுக்கான சில நபர் ர்கள் சரியில்லாத நபர்கள்னு தெரிஞ்சா சொந்த பந்தமாகட்டும் நண்பர்கள் ஆகட்டும் விலகி இருந்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது இதை நீங்க எப்பவுமேஃபாலோ பண்ணும் சரிங்களா தேவையற்ற நண்பர்களுடைய சவகாசத்தை முடித்துக் கொள்வது நல்லது நண்பர்கள் தானே அப்படின்னு சொல்லி நீங்க பேசினீங்க அப்படின்னா நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு எதிராக மாறுவதை பார்ப்பீர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இந்த புரட்டாசி மாதம் கவனமாக
14:35 இருக்கணும் சந்தோஷ ரீதியா பொருளாதார ரீதியாவும் கண்டிப்பா உங்களுக்கு 50லிருந்து 60% நன்மைகளையும் பெறக்கூடிய காலம்தான் ஆனாலும் இப்ப நம்ம சொன்ன விஷயங்களை நீங்க கவனத்தை செலுத்தணும் அது மட்டுமில்லாம குருவின் பார்வை உங்களை எல்லாவிதமான கஷ்ட நஷ்டங்களில் இருந்து காப்பாத்தி விட்டுரும். இந்த புரட்டாசி மாதத்தில லட்சுமி நரசிம்மரை வழிபடுவது உங்களுக்கு நல்ல ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டு வந்து கொடுக்கும். வழிபாடுகள் ரீதியா பரிகாரங்கள் ரீதியா ஜோதிட ரீதியா உங்க வாழ்க்கைக்கு முன்னேற்றதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு அந்த தகவல்களை மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிறது நல்லது. ஏன்னா ஏன் நீங்க இவ்வளவு மட்டும் தெரிஞ்சுக்கிறது நல்லதுன்னு சொல்றேன்னா ஐயா இங்க எல்லா விஷயத்திலயும் நீங்க உள்ள இன்னும் நல்லா தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் உள்ள போக போக பல விஷயங்கள் இருக்கும்.
15:22 சரிங்களா அங்க நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் எல்லாமே கலந்திருக்கலாம். வாய்ப்புகள் இருக்கு. அப்ப உங்க வாழ்க்கைக்கான விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்கணும். நம்ம லைப்கான ஒரு முன்னேற்றத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னா வருஷத்துக்கு ஒரு வாட்டி வருஷத்துக்கு ஒரு முறை நீங்க ஜாதகம் பார்த்தாலே போதுமானது. ஏன்னா சில பேர்ல்லாம் பாருங்க மாசத்துக்கு மூணு வாட்டி பார்க்கறது நாலு வாட்டி பார்க்கறது நண்பர்கள் சொன்னாங்க சொந்தக்காரங்க சொன்னாங்க அங்க நல்லா பா்கறாங்க இங்க நல்லா பார்கறாங்கன்னு சொல்லிட்டு ஜாதக புக் எடுத்துட்டு மாசம் மூணு வாட்டி ரெண்டு வாட்டி இப்படியே சுத்திட்டு இருப்பாங்க அங்க பா்கறது இங்க பா்கறதுன்னு வருஷத்துக்கு ஒரு வாட்டி பார்த்தாலே போதும். என்ன சூழ்நிலைன்றத தெரிஞ்சுக்கோங்க. அவ்வளவுதான். ஏன்னா இந்த விஷயங்கள்ல பரிகாரம் வழிபாடுன்னு சில பேர் வந்து அதிகமா பணம் வாங்குபவர்களும் இருக்காங்க. அதுலயும் நீங்க கவனமா
16:09 இருக்கணும். சரிங்களா அதனால என்ன விஷயமோ அதை தெரிஞ்சுக்கோங்க. அடுத்து உங்கள் மீது நீங்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையும் அடுத்து உங்களுக்கு என்ன நடக்கணும்ன்றத இந்த பிரபஞ்சத்திடம் நீங்க எப்படி தெரிவிக்கிறீங்களோ அது பொறுத்தும் உங்க லைஃபுக்கான அடுத்த நல்ல மாற்றங்கள் நடப்பதை நீங்க பார்ப்பீங்க. அதனாலதான் இந்த பிரபஞ்சம் ரீதியா நம்ம பல விஷயங்களை முன்னெடுத்து சொல்லிக்கிட்டே இருக்கிறோம். எல்லா பதிவுகளையும் வெறும் ஜோசிய ஜோதிட பலன் மட்டும் சொல்றது கிடையாது. இந்த பிரபஞ்சம் ரீதியா ஏன் இதெல்லாம் நான் சொல்றேன் எதனாலன்னா அதுவுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் நம்மளுடைய வாழ்க்கையில சரிபாதி பங்கு இருக்கு. அதையும் நம்ம தெரிஞ்சுக்கணும். எப்படி நம்ம சுய ஜாதகம் நம்மளுடைய வாழ்க்கையை பத்தி பேசுது நம் வாழ்க்கை என்னன்றத நிர்ணயிக்குது அப்படின்றத நம்ம நம்புறோம் ஜாதகம் பார்க்கிறோம். அதேபோலதான் நீங்கள் விதைக்கக்கூடிய எண்ணங்கள் சிந்தனைகள் இந்த பிரபஞ்சம் நோட்
16:56 பண்ணிக்கிட்டே இருக்கு. எதை நீங்கள் ஈர்க்கிறீர்கள் எதை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள் எது உங்களுக்கு வேண்டும் அப்படின்றத உங்களுடைய எண்ணங்கள் சிந்தனைகளை பொறுத்து இந்த பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் உங்களிடம் வந்து சேர்த்து கொண்டே இருக்கும். அப்போ பாருங்க பிரபஞ்சம் கொடுக்கக்கூடிய பலன் உங்கள் சுயஜாதக பலன் இது இரண்டும் சேர்ந்துதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்ன என்பதை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த தெளிவே உங்களுக்கு போதுமானது. இந்த தெளிவே போதும் நமக்கு நல்ல வாழ்க்கை வாழ அதனால நடந்து முடிஞ்ச எந்த நெகட்டிவ்வான விஷயமாக இருந்தாலும் தயவு செஞ்சு உங்க மனசுல இருந்து அழிச்சிருங்க. அது ஒரு சதவீத நன்மையை கூட நமக்கு கொடுக்க போறது இல்லை. இனி வரக்கூடிய ஒவ்வொரு நாளும் உங்களுக்கான நாள் என்ற அந்த உறுதியான நம்பிக்கையை உங்க
17:42 மனசுல பதிவு. ஏன்னா நிறைய பேர் என்ன சொல்றாங்க ஐயா நான் பொறந்ததுல இருந்தே கஷ்டப்பட்டுட்டுதாங்க இருக்கேன். இன்னை வரைக்கும் நல்லதே நடக்கலைங்க. இன்னை வரைக்கும் ஒண்ணுமே படாத பாடு படுறேங்க அப்படின்னு நானும் என்னென்னமோ முயற்சி பண்ணி பாத்தேன். நீங்க சொன்ன மாதிரி பாசிட்டிவாலாம் திங்க் பண்ணி பார்த்தேன் மெடிடேஷன் பண்ணி பார்த்தேன் எல்லாமே நான் பண்ணி பார்த்தேன் ஆனா எனக்கு ஒரு நல்லதே நடக்க மாட்டேங்கதுங்க அப்படின்னு சொல்லக்கூடிய சில நபர்களும் இருக்காங்க. ஐயா அந்த அந்த ஒரு நல்லா நீங்க புரிஞ்சுக்கணும் என்னன்னா ஒரு விஷயத்தை உடனே நீங்க ரிசல்ட் எதிர்பார்க்க கூடாது. இத நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. இப்ப ஒரு சினிமா பாடலே கே்கறோம். ஒரு வாட்டி கேட்டஉடனே நம்மளுக்கு புடிச்சிருதா சில பாட்டல்லாம் ஃபர்ஸ்ட் வாட்டி கே்கற புடிக்க வச்சா அது என்னப்பா பாட்டு அப்படின்றோம். ஆனா தொடர்ந்து கேட்க கேட்க ஒரு காலகட்டத்துல அதுதான் நம்மளுடைய அதிகமா பயணிச்சிட்டு இருக்கும் அந்த பாட்டு. தினமும் ப வாட்டி கேப்பாங்க. இந்த
18:28 பாட்டு கேட்காம என்னால இருக்கவே முடியல அப்படிபாங்க. அப்ப ஒரு நான்கு நிமிட பாடல் இத்தனை காலம் எடுத்துக்குது நம்ம மனசுல இடம் பிடிக்க அதேபோலதான் நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிக்கும் அந்த முயற்சி உங்களை சோதிச்சு பார்க்கும். இந்த மனிதன் எவ்வளவு பொறுமையாக இருக்கிறான் என்பது. அந்த முயற்சியை மட்டும் நீங்கள் தளராமல் எடுத்துக்கொண்டு அதன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை அதற்கான ரிசல்ட்டை பல மடங்கு நல்லத அப்படியே அள்ளி கொடுத்துரும் உங்க கையில. இதை மட்டும் நீங்க நம்புங்க போதும். சரிங்களா அதனால இப்ப நம்ம அந்த பிரபஞ்சம் ரீதியா சொல்லக்கூடிய வழிமுறைகள் கூட இன்னைக்கு நீங்க அதை பண்ணி பார்த்துட்டு நாளைக்கு எனக்கு அதுக்கு ரிசல்ட்டே வரலன்னு நீங்க சொல்லவே கூடாது. அதற்கான நேரம் காலம் எடுத்துக்கும். அது கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குள்ள அந்த வைப்ரேஷன் பரவும். கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு உண்மைகளை
19:14 புரிய வைக்கும். உங்களை சுத்தி உங்க முன்னாடி இந்த உலகம் என்னன்ற உண்மையை உங்களுக்கு புரிய வைக்கும். நீங்க யாரு கூட பேசிட்டு இருக்கீங்க அவங்க எப்படிப்பட்ட நபர்கள் எதுக்கு அவங்கள்ட்ட பேசி நீங்க நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கீங்களா இல்ல பயன்படுத்திட்டு இருக்கீங்களா நேரத்தை நீங்க உங்க வாழ்க்கைக்கான முன்னேற்ற பாதையிலதான் பயணிச்சிட்டு இருக்கீங்களான்ற பல உண்மைகளை படிப்படியா உங்களுக்கு காட்டும். பொறுத்தார் பூமி ஆழ்வார். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். ஆகவே துலாம் ராசிக்காரன் நண்பர்களே எங்கேயோ எவனோ உட்கார்ந்து பேசுறான்னு நினைக்காதீங்க. பேசக்கூடிய இந்த ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு எழுத்தும் உங்கள் மனசாட்சியின் குரல் தான் இது. உங்கள் மனசாட்சியின் குரல் தான் இது. இதுல எந்த சந்தேகமும் வேண்டாம். ஆன்லைன்ல என்னென்னமோ வீடியோ பார்க்கிறோம் டைம் டைம் போட்டு பார்க்கிறோம் அவ்வளவு நேரம் கொடுத்து பா ஆனா நம்ம வாழ்க்கைக்காக நம்மளுடைய வாழ்க்கை
20:01 அடிப்படையில சில நல்ல விதைகளை விதைப்பதற்கான நேரத்தை நீங்க ஒதுக்கணும்னு நினைச்சா நம் பதிவுகளுக்கான அந்த நேரத்தை ஒதுக்குங்க. நான் வேற எதுவும் கேட்கல. நீங்க இந்த சாம்பிராணி வாங்கலினாலும் பரவாயில்ல இந்த கந்திருஷ்டி கற்பூரம் வாங்கலினாலும் பரவால்ல நீங்க நம்ம நீங்க நான் கொடுக்கிற பொருள் எதுவும் நீங்க வாங்கலினாலும் பரவாில்ல ஆனா கொடுக்கக்கூடிய கணிப்புகள் சொல்லக்கூடிய விஷயங்களை தயவு செஞ்சு உங்க ஆள் மனதுல பதிய வச்சு பாருங்க மாற்றம் நிச்சயம் உண்டு கடவுள் உங்களுக்கான பாதைகளை திறந்து வைப்பார். நீங்கள் நல்லதை அடைவதை இங்கு எவராலுமே தடுக்க முடியாது. இங்க ஒருத்தனுடைய முன்னேற்றத்தை யாராலயும் தடுக்க முடியாது. நம்மளா தடுத்துக்கிட்டாதான் இங்க நம்மளாதான் பண்ணிக்கிறதுதான் பல பிரச்சனை வேற ஒன்னும் இல்லை ஆகவே துலாம் ராசிக்கார நண்பர்களுக்கு இந்த பதிவு உங்கள் ஆள்
20:46 மனதில் ஒரு அதிர்வலையை உருவாக்கும்னு நான் நம்புறேன். இனி விடியக்கூடிய ஒவ்வொரு காலையும் உங்களுக்கான காலைதான். இந்த உலகத்தில எந்த ஒரு புல் பூண்டு அசைதுனா கூட அது உங்களுக்காகதான் மறந்துராதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே. வணக்கம்.