0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு பதிவுக்காகவும் நீங்க ஆவலோட காத்துட்டு இருக்கறது எனக்கு நல்லாவே எனக்கு புரியுது. ஏன்னா கமெண்ட் செக்ஷன்ல ஆகட்டும்வாட்ல நீங்க அனுப்புற வாய்ஸ் ரகலாம் நான் கேட்டுட்டுதான் இருக்கேன். கண்டிப்பா சொல்றேன் உங்களுடைய தேடல் நல்ல ஒரு எதிர்காலத்திற்கான தேடல் அதை கண்டிப்பா கையில கொண்டு வந்து கொடுத்துரும். இதுல எந்த டவுட்டும் உங்களுக்கு வேண்டாம். அந்த நம்பிக்கையோட இந்த பதிவு விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்களை பார்க்க போறோம். ஆகவே விருச்சிக ராசிக்கார அன்பு உள்ளங்களே நீங்க என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த நீங்க உங்க வாழ்க்கையில வெற்றி அடைவதற்கான அந்த சக்சஸ்கான சீக்ரெட்லாம் என்னன்றது எல்லாமே இந்த பதிவுல அந்த ரகசியங்கள் நம்ம தெரிஞ்சுக்க போறோம். அதுமட்டும் இல்லாம இந்த புரட்டாசி மாதம் ஆரம்பம் ஆயிடுச்சு. இந்த மாதம் எப்படிப்பட்ட பலன்கள்
0:46 அப்படின்றதையும் நம்ம ஒவ்வொரு ராசிக்கு பார்த்துட்டு வந்துட்டு இருக்கோம். அந்த வகையில விருச்சிக ராசிக்காரங்க ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பிரபஞ்சத்திற்கு முதல்ல நான் நன்றியை சொல்லிக்கிறேன். இந்த பதிவு உங்க கண்களில் பட வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றியை கூறிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலும் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அந்த சக்தி வாய்ந்த அதிர்வலைகளும் உருவாக்கிச்சோ அதேபோலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியம் இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலும் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் இடம் பெற்று அற்புதமான சக்தி வாய்ந்த அதிர்வலைகளை கிரியேட் பண்ணிட்டு இருக்கு. இதை நான் கொடுக்கும்போதே தெரியும் எனக்கு இப்படிப்பட்ட மாற்றங்கள் தான் வரும்னு அதனாலதான் இதை நான் உங்களுக்கு நம்பி கொடுத்தேன். அதேபோலதான் இந்த கண் திருஷ்டி கற்பூரமும் சரிங்களா இந்த கற்பூரத்திற்கான இப்ப இந்த தேடலும் அதிகமாயிருச்சு. நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சிட்டீங்க. ஆகவே புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 அதே நம்பர்தான். அந்த நம்பருக்கு நீங்க மெசேஜ் பண்ணி உங்களுக்கு மூலிகை சாம்பராணி
1:32 வேணும்னாலும் வாங்கிக்கலாம். கந்திருஷ்டி கற்பூரம் வேணும்னாலும் வாங்கிக்கலாம். மூலிகை சாம்பராணி அஞ்சு பாக்கெட் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்குல்லாம் இலவச ஆன்மீக பொருட்கள் இப்ப வரைக்கும் கொடுத்துட்டு இருக்கறோம். அதுவும் ஒரிஜினல் தான். வேணுன்றவங்க தாராளமா ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம். சரிங்களா? சரி, இப்ப விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களுக்கான பலன்கள் என்ன? இந்த புரட்டாசி மாதம் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க இருக்கு அப்படின்றத முதல்ல நம்ம தெரிஞ்சுக்குவோம். அதான் நம்ம ஆல்ரெடி சொன்ன மாதிரி சூரியனும், புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில கன்னி ராசியில அமர்றாங்க. சரிங்களா? சுக்கிரன், கேது, பஞ்சமஸ்தானம் எனும், சிம்ம ராசியில அமர்ந்திருக்காரு. சனி பகவான் வக்கரம் பெற்று சனி வக்கர பார்வையால சூரியனால் சனி பகவான் அந்த பாதிக்கப்படும் நிலை அதாவது குருபகவான் மிதுனத்திலும் ராகு பகவான் கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர் புதன் என்றாலே பெருமாள்தான் சரிங்களா இந்த புரட்டாசி மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கும்
2:18 மற்றும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் எப்படிப்பட்ட லாபத்தை கொடுக்க போகுது அப்படின்றத முதல்ல பார்ப்போம் லாபஸ்தானத்தில சூரியன் இருக்கார் முதல்ல லாபஸ்தானத்தில சூரியன் புதன் அமர்ந்திருப்பதுதான் இவர்களுக்கு இப்ப ஒரு மாற்ற மாற்றத்தை கொடுக்க இருக்கு சனி பகவான் வக்கரமாகும்போது புதன் சூரியன் இவர்கள் மேல் அமரும்போது நண்பர்கள் துரோகம் செய்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு. விருச்சிக ராசிக்கார நண்பர்களே முதல்ல நீங்க ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும். உங்கள ரேராதான் நிறைய பேருத்துக்கு பிடிக்கும். ரேர்னா ரொம்ப குறைந்த நபர்களுக்குதான் உங்களை பிடிக்கும். ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரர்களும் இப்படிப்பட்டவர்கள்னு அவங்களுக்கான சில குணநலன்கள் நம்ம எல்லா பதிவிலும் பார்த்துட்டு இருக்கறோம். அதேபோலதான் விருச்சிக ராசிக்காரங்க எல்லாருக்குெல்லாம் கனெக்ட் ஆகவே மாட்டாங்க. அவங்களை ஒரு சிலருக்கு தான் பிடிக்கும். பலருக்கும் பிடிக்காது. ஏன் பிடிக்காது? மனசுல பட்டத ஓப்பனா
3:05 பேசுறவங்கள யாருக்கு பிடிக்கும் இந்த காலத்துல? மனதுல எது சரி தவறு அதாவது ஒருத்தர் தவறு பண்ணிட்டாங்கன்னா முகத்துக்கு நேரா சொல்றவங்க இங்க எத்தனை பேரு? ஆனா இவங்க சொல்லுவாங்க. அதுதான் விருச்சிக ராசிக்காரங்க. அவங்களால என்ன கிடைச்சாலும் சரி அத தூக்கி எரிஞ்சுட்டு நீ இந்த தவறதான் நீ செய்ற அப்படின்னு முகத்துக்கு நேரா சொல்லக்கூடிய அந்த ஒரு நல்ல ஒரு தைரியம் கொண்டவர்கள் இந்த விருச்சிக ராசிக்காரர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சனி பகவான் வக்கரமாகும் பொழுது நல்லா பாருங்க யார் யாரெல்லாம்ஃேவரபிளா நினைச்சுட்டு இருந்தீங்களோ யார் யாரெல்லாம் இவங்கதான்ப்பா நமக்கு பெஸ்ட் இவங்கதான்ப்பா நமக்கு நல்ல பழக்க வழக்கத்துல இருக்காங்க நம்ம கூட நல்லா கனெக்டிங்ல இருக்காங்கன்னு நினைச்சீங்களோ அவங்க கிட்ட இருந்தே ஒரு மன மனசுதாபங்கள் இதெல்லாம் ஏற்படுறதுக்கான ஒரு காலமா இது ஒரு சூழ்நிலையா இது அமையறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. விருச்சிக ராசிக்காரங்க ஒரு விஷயத்தை மட்டும் உங்க
3:51 லைஃப்ல என்னைக்குமே மறந்துடாதீங்க. என்ன தெரியுங்களா? யார் வேணாலும் உங்களை வந்து ஏமாத்தட்டும், துரோகம் பண்ணட்டும், உங்களுக்கு உங்களை எதிர்த்து பேசட்டும், உங்க பின்னாடி பேசட்டும். ஆனா, உங்கள் வெற்றிக்கான அந்த பாதையில பயணிப்பதை மட்டும் நீங்க மறந்துடாதீங்க. ஏன்னா இங்க நிறைய இடையூறுகள் வரும். விருச்சிக ராசிக்காரங்கனா யாரு? அந்த இடையூறுகளை தாண்டிதான் ஒவ்வொன்னும் கையில புடிச்சிட்டு இருக்காங்க. இன்னை வரைக்கும், இன்னை வரைக்கும் இவங்கள் வாழ்க்கையில பெரும்பாலான விஷயங்களை உடனே எல்லாம் கையில கிடைக்கவே கிடைக்காது. ஏன்னா இந்த ராசிக்காரங்களுடைய ஜாதகங்கள் எல்லாம் நம்ம நிறைய பார்கறப்ப அவங்களே நேரடியா சொன்ன விஷயங்கள் என்னன்னா ஐயா ஒரு சின்ன சின்ன விஷயத்தை கூட நான் போராடிதாங்க கையில பிடிச்சிட்டு இருக்கேன். உடனே எல்லாம் எனக்கு அது கையில மத்தவங்களுக்கு என்னமோ போய் நிப்பாங்க டக்குன்னு ஒரு விஷயம் நடக்கும். ஆனா எனக்கு என்னன்னு தெரியல. நான் போய் நின்னாவே அதுங்க ஏதோ ஒரு தாமதமாகுது தடைகள் ஏற்படுது. ஆனா தாமதமாகுது தடைகள்
4:36 ஏற்படுதுன்னு நான் அப்படி சும்மாலாம் விடுற ஆள் இல்ல அதை எப்படி நான் கையில பிடிச்சு அந்த நல்லத அடைஞ்சிருவேன் அப்படின்ற ஒரு வைராக்கியம் கொண்ட இந்த விருச்சிக ராசிக்காரர்கள் நண்பர்களிடம் பழக்க பழகி கொண்டிருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய மாதம். சரிங்களா அதேபோல பணம் கையில எப்பெப்பல்லாம் இந்த காலகட்டத்தில் இந்த மாதத்தில் வந்து சேருகிறதோ அப்பெல்லாம் சில நபர்கள் உங்களை தேடி வர்தை பார்ப்பீங்க. அவங்க கிட்டயும் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க கவனமா இருந்துக்கோங்க அதேபோல மற்றவர்கள் யாருக்கும் எந்த விஷயத்துக்காகவும் பஞ்சாயத்து பண்றேன்னு போய் நின்றாதீங்க ஏன்னா பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரங்க கிட்ட எந்த ப்ராப்ளமக்கு போய் நின்னாலும் சரியான தீர்ப்பை சொல்லக்கூடிய அந்த திறமை கொண்டவர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் ஆனா இந்த முறை வேண்டாம் நீங்க இந்த முறை நல்லதுக்குன்னு நினைச்சு நீங்க
5:22 சொல்லக்கூடிய சில விஷயங்கள் கூட உங்களுக்கு எதிரா மாறவதுக்கான வாய்ப்புகள் இருக்கு சரிங்களா உடல் ரீதியா பார்த்தா கால் முட்டி எலும்பு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரதுக்கான வாய்ப்புகள் இருக்கு எக்சர்சைஸ் பண்ணுங்க எக்சர்சைஸ் பண்ணுங்க யோகா பண்ணுங்க மனசை அமைதி படுத்துங்க குறிப்பா கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க நீங்க கோபத்தை இந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கான வாழ்க்கைக்கான வேலைக்கான வருமானத்திற்கான தொழிலுக்கான ஒரு ரகசியம் என்ன தெரியுங்களா விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில நல்ல இடத்தை அடையணும்னா நீங்க உங்க லைப்ல கோபத்தை மனிதர்களிடம் காட்ட கூடாது ஆனா கோபப்படுத்துவாங்க உங்களை பேச வைப்பாங்க கத்த வைப்பாங்க நீங்க டென்ஷன் ஆவீங்க அதை மனுஷங்க கிட்ட காட்டிராதீங்க உங்க வேலையில காட்டுங்க
6:07 உங்க தொழில்ல காட்டுங்க அதுதான் நீங்க யாருன்றத நிரூபிச்சு காட்டும் ஆனா மனிதர்களிடம் உங்க கோவத்தை காட்டிட்டீங்கன்னா ஆல்ரெடி காட்டி இருப்பீங்க அதை எப்படி மாத்தி இருப்பாங்கன்றது உங்களுக்கு தெரியும் உங்களை கெட்டவங்களா ப்ரொஜெக்ட் பண்ணிருப்பாங்க இவங்க கோபமானவங்க கோவம் வந்தா என்ன வேணாலும் பண்ணுவாங்க இவங்க மோசமானவங்கு உங்களுக்கு பல பேரை கட்டி விட்டுருப்பாங்க வேண்டாம்து அதுக்கு நீங்களே இடம் தராதீங்க. நீங்க அதாவது இந்த கோபப்படும்போது நம்மளுக்கு டக்குன்னு புத்தி வேலை செய்யாதுன்பாங்க. அந்த மாதிரிதான் விருச்சிக ராசிக்காரங்க டென்ஷன் அதிகமா ஆயிட்டாங்கன்னா என்ன பேசுறாங்கன்றதே தெரியாது. என்ன பண்றாங்கன்றதே தெரியாது. ஆனா அதை கட்டுப்படுத்துவன் தான் அடுத்த நிலைக்கு செல்வான். இங்க கட்டுப்பாடுகள் உள்ள மனிதனே சிறந்த எதிர்காலத்தை அடைவதற்கான தகுதியுள்ள மனிதனாக மாறுகிறான். இங்க கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். பிரேக்
6:54 இல்லாத வண்டி மாதிரி வாழணும்னு நினைக்கிறவங்களுக்குெல்லாம் எப்ப வேணாலும் எது வேணாலும் நடக்கும். நம்ப கட்டுப்பாடோட இருக்கணும். குறிப்பா விருச்சிக ராசிக்காரங்க தன்னுடைய கோபத்தையும் டென்ஷனையும் நிச்சயமா கட்டுப்படுத்தணும். இங்க ஏன்னா இத ஏன் நான் இவ்ளோ தெளிவா அழுத்தமா சொல்றேன்னா நிறைய பேர் இந்த ராசியில பிறந்தவருடைய ஜாதகம் பா்கும்போது நிறைய பேர் சொல்ற விஷயம் ஐயா கோவம் கட்டு கடங்காம வருதுங்க என்ன டென்ஷன் பண்ணி விட்டறாங்க அப்படின்னு ஆனா இன்னொரு விஷயம் இந்த உலகத்தில் உள்ள உண்மையை நீங்க புரிஞ்சுக்கணும் இங்க யாரையும் மாத்த முடியாது திருத்த முடியாது. நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்க யாரையுமே மாத்தவும் முடியாது, திருத்தவும் முடியாது. இந்த வலைன நீங்க அண்டர்லைன் பண்ணிக்கோங்க. இதுக்கு நீங்க எவ்வளவு பாடுபட்டு எவ்வளவு தலைகீலா நின்னாலும் இது நடக்கவே நடக்காது இந்த உலகத்துல. இது இயற்கை இயற்கையா நடக்கக்கூடிய விஷயம். எல்லாருக்கும் ஒரே
7:41 மைண்ட்செட் இல்ல. இங்க ஒருத்தருக்கு நல்லதுன்னு பண்றது ஒருத்தர் கெட்டதுன்னு பண்ணலாம். ஒருத்தர் கெட்டதுன்னு பண்றது ஒருத்தருக்கு நல்லதுன்னு பண்ணலாம். அப்ப ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மனப்பான்மை இருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்துல ஒருத்தர பார்கறாங்க பேசுறாங்க பழகுறாங்க அப்ப ஒரு கருத்து எல்லோருக்கும் சமமாய் பொருந்துமா? எல்லாரும் ஏத்துக்குவாங்களான்னு கேட்டா டவுட்தான். சில பேர் ஏத்துக்கலாம் சில பேர் எதிர்பாக நிற்கலாம். ஆகவே நாம் நினைக்கக்கூடிய எண்ணத்திற்கு எல்லாரும் வரணும்னு யாரையாவது மாத்தணும் திருத்தணும்னு நீங்க நினைச்சீங்கன்னா நேரங்கள், காலங்கள், பணம் அனைத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் விருச்சிக ராசிக்காரன் நண்பர்களே. தயவு செஞ்சு இந்த உலகத்துல இப்ப உங்களுடைய சுய ஜாதகம் என்ன உங்களுடைய ராசி கட்டம் என்ன சொல்லுது உங்க நவாம்சம் கட்டம் என்ன சொல்லுது உங்க தசாபுத்தி என்ன சொல்லுதுன்ற எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறீங்க
8:27 தெரிஞ்சுக்கறீங்க ஓகே அதுல என்ன சொல்லி இருக்கோ அதுபடி உங்க வாழ்க்கையில நடந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பலன்கள் இந்த கிரக நிலைகள் கொடுக்கறதா வச்சுக்கிட்டாலும் நீங்க ஒரு விஷயத்தை எப்பவுமே மறந்துரக்கூடாது. என்னன்னா இங்க இந்த உலகத்துல இயற்கையா நடக்கக்கூடிய விஷயங்கள் என்னன்றத நீங்க புரிஞ்சுக்கணும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும். அதெல்லாம் நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா ஐயா நீங்க அழகா உங்க வாழ்க்கைய நல்ல நிலைமைக்கு கொண்டு போயிரலாம். அவ்வளவுதான் நீங்க இதுல ரொம்ப போட்டு மனச போட்டு குழப்பிட்டு நீங்க மாசத்துக்கு அஞ்சு வாட்டி போய் ஜாதகம் பாத்துகிட்டு ஜோசியம் பாத்துகிட்டு நீங்க இதுக்கெல்லாம் பண்ணனும்னு கூட அவசியம் இல்லை நேரம் காலம் பணத்தல்லாம் நீங்க போடணும்னு அவசியம் இல்லை நீங்க இயற்கை என்னன்னு புரிஞ்சுக்கோங்க இயற்கை என்ன ஒரு மனிதனுடைய இயல்பு என்ன அதுதான் நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு ஒரு மனிதன் போறானா அவன பத்தி நாலு வார்த்தை பேசுவாங்க பின்னாடி இருக்கறவங்க சொந்த பந்தம் நமக்கு ஏத்த மாதிரி இருக்க மாட்டாங்க அதேபோல
9:14 முன்னேற முன்னேற நம்ம எப்ப விழுவோம்னு சொல்லி எதிர்பார்த்துட்டு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுட்டு உக்காந்துருப்பாங்க ஐயா இதெல்லாம் இயற்கை இதெல்லாம் நீங்க மாத்தணும்னு நினைச்சாலும் மாத்த முடியாது இத நீங்க ஏத்துக்கோங்க ஆமா மனிதர்கள் இப்படித்தான் நம்மள சுத்தி இப்படிதான் இருப்பாங்க இதை ஒன்னும் பண்ண முடியாது ஆனா இதுக்காக நான் ஒன்னும் சும்மா உடாந்துட மாட்டேன் இதற்கான என்னுடைய நான் வலுவான ஒரு அதிர்வலிகளோடு நல்ல ஒரு வைப்ரேஷனோடு நான் அடைய வேண்டிய நல்லதை கண்டிப்பா அடைஞ்சிரும் என்ற ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள் முன்னேறிருவாங்க இதுதான் உண்மை நீங்க எங்க போய் நீங்க என்ன விஷயத்தை தேடி கண்டுபிடிச்சாலும் கடைசியா இங்கதான் வந்து நிப்பீங்க. இதுதான் இதுதான் உண்மைன்றது உங்களுக்கு புரிய வரும். ஏனென்றால் மனிதன் மாறிவிட்டான். இதுதான் உண்மை. மனிதன் இனியும் மாறுவான் இதுவும் உண்மை. சரிங்களா மனிதனை மாற்றவும்
10:03 முடியாது. இதுவும் உண்மை. நீங்க உண்மை என்னன்றத புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நீங்க உங்க லைப்ல அழகா இதுவும் கடந்து போகும்னு ஒவ்வொரு விஷயத்தையும் கடந்து மன அழுத்தத்துக்கு ஆளாகாம அடுத்த இடத்துக்கு போயிரலாம். ஏன் இதை குறிப்பா விருச்சிக ராசிக்காரங்க சொல்றேன்னா மன அழுத்தம் இவர்களுக்கு வந்து ஒரு நோயாவே மாறிரும் கவனிக்காம விட்டா தயவு செஞ்சு இந்த மன அழுத்தத்துக்கு மட்டும் இடம் தந்து விடாதீர்கள் விருச்சிக ராசிக்காரன் நண்பர்களே நீங்க பவர்புல்லான மனிதன் எந்த அளவுக்கு மனித சக்தியை விட இங்க பெரிய சக்தி எது இல்லை அதை உணர்ந்துட்டீங்கன்னா உங்களுக்குள்ள இருக்கக்கூடிய அந்த ஆளுமை திறன் ஒரு விஷயத்தை செஞ்சே முடிக்கணும்ன்ற வைராக்கியம் விருச்சிக ராசிக்காரனாவே வைராக்கியம் இருக்கும் இருக்கணும் அந்த வைராக்கியம் எப்படி இருக்கணும்னா உங்க
10:50 வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்கான வைராக்கியமா இருக்கணுமே ஒழிய இங்க எந்த மனிதர்கள் மீதும் நீங்க கோபப்படவே கூடாது. கோபம் மனிதர்களிடம் வேண்டாம். இன்னொரு விஷயம் நீங்க கேட்கலாம் ஏங்க யாரு மேலயும் கோபப்பட வேண்டாம்னா சில பேர் தெரிஞ்சே வேணும்னு சில தவறுகளை தெரிஞ்சே திரும்ப திரும்ப பண்றாங்களா ஐயா காலம் பார்த்துக்கொள்ளும். நீங்க ஒரு உண்மையை புரிஞ்சுக்கோங்க என்னன்னா இங்க மனிதர்கள் பழிவாங்குவதை விட இந்த காலம் அவரவர்கள் செய்யக்கூடிய நல்லது கெட்டதற்கான சிறப்பான பலன்களை வட்டியும் முதலும் போட்டு அவங்களுக்கு கொண்டு வந்து சேர்த்துரும். அதை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். உங்களை யாராவது கேவலப்படுத்துனாலோ அவமானப்படுத்துனாலோ ஐயா நீங்க ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதீங்க தயவு செய்து இந்த பதிவை பார்கறவங்க சரிங்களா அதை அப்படியே இந்த காலத்திடம் ஒப்படைச்சிட்டு நீங்க
11:35 உங்க வேலையை நோக்கி போயட்டே இருங்க அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பி பாருங்க யார் யார் பேசினார்களோ யார் யார் உங்களுக்கு கெட்ட பேரை உருவாக்குனாங்களோ யார் யாரெல்லாம் நீங்க கீழ விழுகணும்னு நினைச்சாங்களோ அவங்க அங்க இருக்கவே மாட்டாங்க அவங்க எங்கேயோ இருப்பாங்க எங்கேயோ அவங்களுடைய வாழ்க்கையை தேடிட்டு திரிவாங்க ஐயோ நம்ம லைஃப் தொலைச்சிட்டோமேன்னு தேடிட்டு இருப்பாங்க ஆனாநீ நீங்க தேடிய நல்லதை கையில பிடிச்சிருப்பீங்க. அங்க நீங்கதான் வெற்றி பெற்றவர்கள். அதை மட்டும் மறந்துராதீங்க. பத்தாம் இடத்திலேயே சுக்கிரன் கேது அமர்ந்திருப்பது அலுவலகத்தில் இருக்கும் பெண் ஊழியர்களிடம் கவனமா நடந்துக்கணும். நல்லா புரிஞ்சுக்கோங்க. அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நேரம். சரிங்களா பேசக்கூடிய வார்த்தைகளில் கவனம் தேவை நீங்க ஒன்னு சொல்ல போயி கே்கறவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க.
12:22 அதனால பேசக்கூடிய வார்த்தை என்ன சரியான ஒரு உச்சரிப்புலதான் பேசுறோமா சரியான ஒரு புரிதல் உள்ள வார்த்தையா அது அப்படின்றது எல்லாமே நீங்க தெளிவா ஒருவாட்டி செக் பண்ணிட்டு பேசுங்க யார்ட்ட பேசினாலும் அதேபோல நீங்கள் வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்களிடம் நான் ஒரு தெளிவா ஒரு விஷயத்தை சொல்லிறேன் வண்டி வாகனங்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் வெளியில போறப்ப நிக்கும் முதல் சைட் லாக் போடுங்க வீட்டுக்கு உள்ள ஒரு தாவாரத்தில நீங்கநி நிறுத்தி இருந்தாலும் ஒரு லாக் போடுங்க. சைடு லாக் போடுங்க. ஒரு சங்கிலி போட்டு ஏதாவது ஒரு லாக் போடுங்க. தயவு செய்து ஏன்னா வண்டி வாகனங்கள் இந்த நேரத்துல கவனமாக பார்த்துக்கணும். சரிங்களா? அதேபோல நாம் சொன்ன மாதிரி அதாவது சந்தோஷம்
13:07 ரீதியா 70% நல்ல மாற்றம் இருந்தாலும் பொருளாதார ரீதியா ஒரு 60% மாற்றம் இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தை உங்களுக்குஃேவரபிலா மாத்திக்கணும் நினைச்சீங்கன்னா நீங்கதான் புத்திசாலி. ஐயா நம்மதான் ஆரம்பத்தில இருந்து சொல்றோமே எல்லா நாட்களும் ஒவ்வொரு கிரக நிலைகளும் ஒவ்வொரு பலன்களை கொடுத்துட்டு இருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரக நிலைகளும் ஒவ்வொரு பலன் கொடுத்துட்டுதான் இருக்கும். அது மட்டும்ல்லாம உங்க தசாபுத்தியில வரக்கூடிய கிரகங்களும் ஒவ்வொரு பலன் கொடுத்துட்டுதான் இருக்கும். அதுல நல்லது கெட்டது நல்லது கெட்டதுன்னு மாறி மாறி மாறி மாறி வந்துகிட்டேதாங்க இருக்கும். இங்க நீங்க என்ன இப்போ ஒன்னும் இல்ல இந்த மாசம் நீங்க ஒரு பலன் பார்ப்பீங்க. அடுத்த மாசம் இதே மாதிரி இருக்குமான்னு கேட்டா இருக்காது. மாறிதான் இருக்கும். அங்க நல்லது இருக்கலாம் கெட்டது இருக்கலாம். அப்போ நீங்கள் எதை இப்ப உங்க முன்னாடி
13:54 கடவுள் அடுக்கி வச்சிருவார். நல்லது கெட்டது நல்லது கெட்டது நல்லது கெட்டதுன்னு அடுக்கி வச்சிருப்பாரு. அங்க நீங்க முதல்ல எதை எடுக்கறீங்களோ அதுக்கான விஷயம் அடுத்து உங்களுக்கு அதே வந்து கிடைக்கிறதுக்கு இங்க வாய்ப்புகள் நிறைய இருக்கு அதனாலதான் சொல்றேன் இன்னைக்கு எவ்வளவு ப்ராப்ளம் கஷ்டங்கள் இருந்தாலும் சரி நீங்க மனசுல எதை விதைக்கிறீர்களோ அதை அடைவீர்கள். இந்த காலகட்டம் பெருமாள் வழிபாடு சனிக்கிழமையானா பெருமாள் வழிபாடு மற்றும் ஏழை எளியவர்களுக்கு மாதம் ஒரு முறையாவதும் தானம் செய்வது விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களுடைய மகிழ்ச்சியில் நீங்கள் மகிழ்ச்சி காணக்கூடிய நபரா இருக்கணும். ஏன்னா ஒவ்வொரு ராசிக்கும் இவர்களுக்கு இந்த குணம் இருக்கணும்பா இருந்தா ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வந்துருவாங்க. இவங்களுக்கு இந்த குணம் இருக்கவே கூடாது. இருந்தா அவங்க எவ்வளவு பெஸ்ட்டா இருந்தாலும் மேல வர்து கஷ்டம்தான்
14:40 அப்படின்பாங்க. விருச்சிக ராசிக்காரங்களை பொறுத்தளவுக்கு என்னைக்குமே அதாவது குறிப்பா முதல் வெற்றியை உங்க லைஃப்ல பார்கறீங்க அடுத்தடுத்த கிட்ட கொஞ்சம் கொஞ்சமா முன்னேறறீங்கன்னா பணிவு வந்தே தீரணும். விருச்சிக ராசிகளிடம் பணிவு மட்டும் இல்லை என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை அடைஞ்சாலும் எப்ப வேண்டுமானாலும் மீண்டும் சரிவை சந்திக்க வாய்ப்புகள் இருக்கு. பணிவு பணிவுதான் விருச்சிக ராசிக்காரர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகும். ஆகையால எக்காரணத்தை கொண்டும் உங்கள் வெற்றிகளை மனதில் ஏற்றி கொள்ளாதீர்கள். நம்ம அதனாலதான் சில பதிவுகள்ல சொன்னோம். ஒன்னு இல்ல இப்ப உங்க நீங்க வசிக்கக்கூடிய வீட்டுக்கு ஏதோ ஒரு ஜாமான வாங்கி போடுறீங்கன்னு வைங்க. வீட்டு வீட்ுல பயன்படுத்தக்கூடிய ஏதோ ஒரு ஷோபா வாங்கி போடுறீங்க. ஒரு பீரோ வாங்கி கொடுக்குறீங்க. அடுத்த நிமிஷமே நீங்க
15:26 மறந்துரணும். நம்ம வீட்டுக்கு இதை வாங்கி கொடுத்துட்டோம்பா அப்பாடா அப்படின்னு உடாந்துரக்கூடாது. நீங்க அப்பதான் மைண்ட்ல என்ன பண்ணனும்? அதை மறந்துட்டு இன்னும் நம்ம நிறைய உழைக்கணும். நம்ம வீட்டுக்கு தேவையானதெல்லாம் இன்னும் நம்ம பண்ணனும்ன்னு திரும்ப ஆரம்ப ஸ்டேஜ்க்கே போய் நிக்கணும் நீங்க. ஆரம்ப ஸ்டேஜ்கக்குன்னா அந்த எந்த ஒரு பொருளும் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு பொறுப்பு இருந்திருக்கும் ஒரு பயம் இருந்திருக்கும் உழைக்கணும்ன்ற ஒரு எண்ணம் அதிகமா இருந்திருக்கும் பாத்தீங்களா அந்த இடத்துல திரும்ப போய் நிக்கணும் நீங்க இந்த வழிமுறையை மட்டும் இந்த ரகசியத்தை மட்டும் நீங்கஃபாலோ பண்ணி பாருங்க கண்டிப்பா சொல்றேன் அள்ள அள்ள குறையாத முன்னேற்றத்தை நீங்க பார்க்கலாம் விருச்சிக ராசிக்கார நண்பர்களே முன்ன வெற்றி அடைய அடைய நீங்க மறந்துகிட்டே இருக்கணும் தோல்வி அடைய அடைய அந்த அனுபவத்தை அப்படியே நிலைநாட்டி மனசுல பதிய வச்சு அதை முதலீட மாத்தணும் இதுதான் சக்சஸானஃபார்முலா விருச்சிக ராசிக்காரங்களுக்கு தோல்வி அடையறீங்களா
16:13 அதை அப்படியே உங்க மனசுல ஸ்டோர் பண்ணி அதைதான் முதலீடா நீங்க எந்த விஷயம் பண்ணாலும் முதல்ல நீங்க தோல்வி அடைஞ்சதுல என்ன பண்ணீங்கன்றத முதல்ல மைண்டுக்கு கொண்டு வந்து அதைதான் முதல்ல நீங்க அதை பண்ணாம தோல்வி அடையறதுக்கு என்ன பண்ணிருந்தீங்களோ அதை பண்ணாம தோல்வி அடையாம இருக்க என்ன பண்ணனும்ன்றத யோசிக்கணும் சரிங்களா வெற்றி அடைய அடையாத மறந்துரணும் நீங்க அதுதான் மேலும் மேலும் பெரிய வெற்றியை கொண்டு வந்து கொடுக்கும் தன்னடக்கம் விருச்சிக ராசிக்கார அவர்களுக்கு பல நபர்களை உங்களை உங்களை பிடிக்கச் செய்யும். நான் ஆரம்பிக்கும் போதே என்ன சொன்ன பதிவு ஆரம்பிக்கும் போதே விருச்சிக ராசிக்காரர்கள யாருக்கும் அவ்ள சீக்கிரம் பிடிக்காது கனெக்ட் ஆக மாட்டாங்க ஆனா தன்னடக்கம் பணிவு உள்ள விருச்சிக ராசிக்காரர்கள எல்லாருக்குமே பிடிக்கும் ஏன்னா ஆளுமை திறன் அவங்களுக்கு எப்பவுமே இருக்கும். அப்ப அங்க இந்த இடத்துல தன்னடக்கம் இருந்தா யாருக்குதான்
16:58 பிடிக்காது எல்லாருக்குமே பிடிக்கும் உங்களை ஒரு சிறந்த தலைவனாக ஏற்று கொள்வார். ஆகவே இந்த காலகட்டம் நீங்க இப்ப நாம சொன்ன இந்த எந்தெந்த விஷயத்தில கவனமா இருக்கணும்ன்றதையும் நான் சொல்லிருக்கேன். அதேபோல எந்தெந்த வழிமுறைகள் நீங்கஃபாலோ பண்ணனும்ன்றதையும் நான் சொல்லிருக்கேன். குறிப்பா சனிக்கிழமை பெருமாள் வழிபாடு மறந்துராதீங்க. அதேபோல முடியாதவங்களுக்கு தானம் செய்வது உதவி செய்வது ஒரு வேளை உணவாவது வாங்கி கொடுங்க. அதேபோல படிக்கிற குழந்தைங்க கஷ்டப்படுற குழந்தைகளா இருக்கறப்ப அவங்களுக்கு படிப்புக்கான ஒரு பேனா பென்சில் நோட்டு புக்குன்னு ஏதோ ஒன்னு உங்களால முடிஞ்ச உங்க சக்திக்கு முடிஞ்ச ஒரு தானத்தை பண்ணுங்க அவங்களை மகிழ்ச்சி பட வச்சு நீங்க மனசார மகிழ்ச்சி அடையுங்க அதுமட்டுமில்லாமல் இந்த புரட்டாசி மாதம் பல நல்ல வாய்ப்புகளும் உங்களை தேடி வர இருக்கு வேலை வேலை விஷயமாக
17:45 வேலை செய்ற இடத்துல நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரிதான் பேச்சுல கவனம் தேவை யாரு கிட்டயும் அளவுக்கு மீறி பேசாதீங்க நீங்க எந்த அளவுக்கு அட்வான்டேஜ் எடுத்துக்கறீங்களோ அந்த அளவுக்கு வேலை செய்யற இடத்திலே உங்களுக்கு எதிரா நிறைய பாலிடிக்ஸ் நடக்கறத பார்ப்பீங்க அதனால ஏன்னா மறைமுக எதிரிகள் தான் உங்களுக்கு அதிகமா இருப்பாங்க நேரா வந்து உன்ன எனக்கு பிடிக்கல நீதான் எனக்கு எதிரின்னு சொல்ற சொல்ற நபர்களை விட உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க நல்லவங்கன்னு சொல்லி உங்க பின்னாடி எதிரியா வாழக்கூடிய நபர்கள் நிறைய பேர் அதை நீங்க அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டீங்கனாவே விருச்சிக ராசிக்காரங்க உங்க நல்ல லைப்ை நீங்க கரெக்டா கையில பிடிச்சு நீங்க முன்னேற்றத்துக்கு வந்துரலாம். திரும்ப சொல்றேன் யாரையும் இங்க திருத்தணும் மாத்தணும்னு நினைக்காதீங்க யாரும் மாறவும் மாட்டாங்க திருந்தவும் மாட்டாங்க அவங்க அவங்க லைஃப்ல எது கண்ணல படுதோ அதைதான் அவங்க உண்மைன்னு நம்புவாங்க சரிங்களா அந்த இடத்துல
18:32 ஏமாற்றத்தை பார்த்தவர்கள் அதை நம்ப மாட்டார்கள் ஏமாற்றத்தை பார்க்காமல் உண்மையை எதிர்பார்த்து அந்த உண்மையை நல்லதை அடைந்தவர்கள் அதன் மீது நம்பிக்கை வைப்பாங்க அவ்வளவுதான் வித்தியாசம் வேற ஒன்னும் இல்ல அவங்க அவங்க கண் பார்வையில அவங்க அவங்க லைஃப்ல எது படுதோ எது உண்மையா இருக்கோ அது உண்மை அதே அந்த விஷயங்கள் சில பேருக்கு அது உண்மை இல்லாமல் போயிருந்தா ஏதோ ஒரு சூழ்நிலையால உண்மை இல்லாமல் போயிருந்தா அதுஃேக்ன்னு சொல்லுவாங்க அது பொய்ன்னு சொல்லுவாங்க அவரவர்கள் வாழ்க்கையை பொறுத்துதான் உண்மையும் பொய்யும் அப்ப நீங்க எப்படி பார்கறீங்க நீங்க எதை எடுத்துக்கறீங்கன்றத பொறுத்துதான் உங்கள் வாழ்க்கையில நடக்கக்கூடிய நல்லதும் கெட்டதும் ஆகவே மனதார இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இனிமே வேலை செய்யும்னு நான் நம்புறேன். நான் பேசிய இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் ஆள் மனதில பதிஞ்சு ஒரு அதிர்வலையை
19:18 உருவாக்கும்னு நினைக்கிறேன். ஒரு விஷயத்தை மட்டும் மறந்துராதீங்க. உங்களை தாண்டி இங்க எதுவுமே நடக்காது. இங்க யாரோ எங்கேயோ ஒருத்தன் உட்கார்ந்துட்டு உளர்றான்னு நினைக்காதீங்க. இந்த வார்த்தைகள் இந்த நிமிஷம் உங்க காதுக்கு கடவுள் கொண்டு வந்து சேர்த்திருக்காரு இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து சேர்த்திருக்கு இது காரணம் இல்லாம இருக்காது. இங்க ஒரு புல் பூண்டு அசைஞ்சா கூட அது காரணம் இருக்கு. காத்தடிக்குது அசையுது. அதேபோலதான். இந்த பதிவை இன்று நீங்கள் கேட்டதற்கான காரணம் நிச்சயம் இருக்கு. அந்த காரணம் நீங்கள் நல்லதை தேடக்கூடிய மனிதனா இருப்பதாலதான். ஆகவே இந்த வார்த்தைகளும் இந்த கணிப்புகளும் உங்கள் ஆள் மனதில் ஒரு பவர்புல்லான நல்ல அதிர்வலைகளை உருவாக்க போகுது. இனி உங்கள் வாழ்க்கையில் நல்லது எங்க இருந்தாலும் உங்களை தேடி வரும். உங்க பக்கத்துல இருக்கற கெட்டதெல்லாம் ஆட்டோமேட்டிக்கா உங்களை விட்டு விலகும். இனி எதிர்காலத்தை நீங்கள் நல்லபடியாக
20:03 அமைத்து கொள்ளக்கூடிய அந்த நபர்களுடைய லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்துருவீங்க. ஆகவே இந்த பதிவு உங்கள் எல்லாருக்குமே நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கும் நம்புறேன். இன்னும் தொடர்ந்து அற்புதமான பதிவுகளை பார்க்க இருக்கும். எல்லா பதிவுகளும் பார்த்து பயன்பெற எப்போதும் நம்ம சேனலோட இணைந்திருங்க. நீங்க எந்த மைண்ட்செட்ல வந்தாலும் சரி பதிவை பார்த்து முடிச்சிட்டு போறப்ப உங்களுக்கு தெரியும் இனி வரக்கூடிய ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுக்காகதான் படைச்சிருக்காரு. வேற யாருக்காகவும் கிடையாது. நீங்கதான் நீங்கதான் இந்த விஷயத்தை பண்ணியாகணும். நீங்கதான் முன்னேற்றத்தை அடைஞ்சாகணும். உங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்கான வழிகளை நீங்கள்தான் கையில் பிடித்தாகணும். அதுதான் உங்களுக்கு நிரந்தர முன்னேற்றம். இன்னும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே. இந்த பதிவை பார்த்தவர்களுக்கு இறைவனுடைய அருளால ஞாபகவும் நல்லதே நடக்கட்டும். நன்றி, வணக்கம்.