🔴மறுபிறவி எடுக்கும் மகரம் ராசி நண்பர்களே! இதுவரை யாரும் சொல்லாத கணிப்புகள்! சிறப்பு LIVE Magaram

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியது. கிரக நிலைகள், பொருளாதார நிலை, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகள் குறித்து பேசுகிறார். முக்கியமாக, கடந்த கால கசப்பான அனுபவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நிகழ்காலத்தில் விழிப்புடன் செயல்படவும், பிரபஞ்சத்தின் ஆற்றலை நம்பி வாழ்க்கையை மேம்படுத்தவும் ஊக்குவிக்கிறார்.

  • கிரக நிலைகளின் தாக்கம் மற்றும் அதை எப்படி சாதகமாக்குவது.
  • பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மகர ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்.
  • உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கான ஆலோசனைகள்.
  • பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்துவது.

அறிமுகம்

இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கானது. பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி மற்றும் இறைவனின் அருளால், சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நம்மை வந்து சேரும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கிரக நிலைகள் என்ன பலன்களைத் தருகின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

மூலிகை சாம்பிராணி மற்றும் கண் திருஷ்டி கற்பூரம்

நம்மளுடைய மூலிகை சாம்பிராணி வாசனைக்காக மட்டும் இல்லை. இது கெட்டதை விலக்கி நல்லதை கொண்டு வருவதற்காக. ஹோமம் வளர்த்த வீட்டில் எப்படி ஒரு ஸ்மெல் இருக்குமோ அப்படி இருக்கும். அதேபோல கண் திருஷ்டி கற்பூரம் தடைகள், தாமதங்கள் அனைத்தையும் விளக்கி நல்ல முன்னேற்றத்தை தரும். இதில் 21 மூலிகைகள் சேர்த்து கொடுத்திருக்கோம்.

மகர ராசிக்காரர்களின் மனநிலை

மகர ராசிக்காரர்கள் எல்லோருக்கும் நல்லது நினைக்கிறோம், நம்மள போய் கடவுள் கைவிடுவாரா என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். கடந்த கால சனி பகவானுடைய தாக்கத்தில் நடந்த விஷயங்களை நிறைய பேர் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். இதே ராசியில் கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள், ஏழைகளும் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி இருக்கு.

செவ்வாய் பகவானின் பார்வை

செவ்வாய் பகவானுடைய பார்வையால் தடைகளை கடந்து சிறப்பாக செயல்படக்கூடிய நேரம் இது. சில நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். கும்ப ராசி, மகர ராசி இந்த மாதிரி சில ராசிக்காரர்கள் சனி பகவான் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த கால வாழ்க்கை பாடங்கள் தான் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான முதலீடு.

குருபகவானின் நிலை

ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய குருபகவான் பெரிய அளவுக்கு பகைகளை வளர்த்து கொள்ள மாட்டீர்கள். மகர ராசிக்காரர்கள் எல்லாரையும் உங்கள மாதிரிதான் நினைச்சிருந்தீங்க. அந்த நினைப்பு தப்புன்றத உங்களுக்கு கடந்த காலம் உணர்த்தி இருக்கும். பண ரீதியாக மகர ராசிக்காரங்க தடுமாறிட்டாங்கன்னா அவங்களை யாரும் மதிக்க மாட்டாங்க.

எதிர்காலத்திற்கான செயல்பாடுகள்

கிரக நிலைகள் ஓரளவுக்கு பலன்களை கொடுக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் தான் உங்களுடைய எதிர்காலம் இருக்கிறது. சுய ஜாதகம் மற்றும் பிரபஞ்சம் இந்த இரண்டுக்கும் நடுவுல தான் மனிதன் மாட்டிக்கிட்டு இருக்கான். அதிர்ஷ்டம்னா என்ன தெரியுமா? உங்க உழைப்புக்கான முழு ஊதியம் உங்களுக்கு கிடைப்பது தான் உண்மையான அதிர்ஷ்டம்.

பொருளாதார நிலை மற்றும் ஆரோக்கியம்

பணம் சரியான முறையில் வருவதற்கான அமைப்புகள் இருக்கு. எட்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால் வண்டி வாகனங்கள் இயக்கும்போது நிதானமா இருக்கணும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமா இருக்கணும். இளைஞர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனை இல்லைனாலும் மன அழுத்தம் கண்டிப்பா இருக்கும். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருக்கணும்.

வயது ஒரு தடையல்ல

வயது உங்க மனசுல தான் இருக்கு. உங்களுடைய மனசு இளமையா, ஸ்ட்ராங்கா, பிரெஷ்ஷா இருந்தா 70 வயசுல கூட நீங்க ஜெயிப்பீங்க. இந்த வாரம் முருகன் வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். முருகனுடைய அருளால இனி தொட்டவை யாவும் நல்லபடியா நடக்கும்.

பிரம்ம முகூர்த்த நேரத்தின் முக்கியத்துவம்

நல்லது எப்ப நம்மள தேடி வரும்னா நம்ம ஒரு அடி எடுத்து வச்சாதான் அது ரெண்டு அடி நம்மள நோக்கி வரும். பிரம்ம முகூர்த்த நேரம் 4:25 am லிருந்து 5:13 am குள்ள நீங்க எந்திரிச்சிட்டீங்கன்னா பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி உங்களுக்கு இருக்கு. கிழக்கு திசை நோக்கி திரும்பி உட்கார்ந்து கண்களை மூடி நல்ல காட்சிகளாக ஆள் மனதில் பதிய வைங்க.

முடிவுரை

ஒவ்வொரு வாரமும் நான் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் அந்தந்த ராசிக்காரங்க தவறாம பாருங்க. உங்க வாழ்க்கையில் நீங்க பார்க்கிற எல்லா விஷயத்தையும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்க அட்ராக்ட் பண்ணிருக்கீங்க. இந்த வாழ்க்கைக்கான சில சூட்சமத்தை தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா போதும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி உங்களுக்கு இருக்கு. இறைவனுடைய அருளும் உங்களுக்கு இருக்கு. அதனாலதான் இந்த பதிவு உங்க கண்கள்ல பட்ுருக்கு. சரிங்களா இங்க எதுவுமே காரணம் இல்லாமல் நடக்காது. நம் வாழ்க்கையில இறைவனுடைய அருளும் நம் ஒரு நல்ல எதிர்காலத்தை அடைவதற்கான தேடலும் கொண்ட நபரா இருந்தோம்னா அந்த நேரத்தில் அதாவது நமக்கான நேரத்தில் நமக்கான விஷயங்கள் சரியான இடத்தில நம்ம காதுக்கு வந்து சேர்ந்துரும். நம் கண்களில் சில பாதைகள் தென்படும். அந்த வகையில இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கான இந்த வாரத்தில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இந்த கிரகநிலை கிரக நிலைகள் என்னென்ன பலன்களை கொடுத்துட்டு இருக்குன்றத நம்ம தெள்ள தெளிவா ஏ டு இசட்

0:47 டோட்டலா பாத்துட்டு இருக்கோம் அது உங்க லைஃப்ல மேக்ஸிமம் 90% மேல கனெக்ட் ஆயிரும் அதனாலதான் நம்ம பதிவுக்கு ரொம்ப அதிக வரவேற்பு எல்லா நாடுகளையும் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கீங்க இன்னைக்கு நம்ம 1 மில்லியன் சந்தாதார்ல கடந்ததுக்கு காரணம் நடைமுறையில சாத்தியமா கனெக்ட் ஆகும் நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களுமே அதனால ஒரே ஒரு ரிசல்ட் மட்டும்தான் நான் எதிர்பார்க்கிறேன் எல்லாருடைய வாழ்க்கையிலும் அந்த நல்லத ஒன்னு அதுவா வரணும் இல்ல நம்ம வர வைக்கணும் வேற வழி இல்லை ஏன்னா கடவுள் கொடுப்பது இந்த ஒரு வாய்ப்புதான் இந்த ஒரு வாழ்க்கை இத நல்லபடியா யார் யாரெல்லாம் கையில அமைச்சுக்கறாங்களோ ஏன்னா ஐயா ஒரு காலகட்டத்தில கடவுள் நல்லத கண்டிப்பா கையில கொடுத்திருப்பார் எல்லாருக்கான நல்ல எதிர்காலத்தை கண்டிப்பா கொடுத்திருப்பார் அதுல சில பேர் அதை கையில இருந்து கீழ போட்டு உடைச்சிருப்பாங்க சில பேர் வந்து அத அலட்சியமா கடந்து போயிருப்பாங்க சில

1:33 பேர் அதை கண்டுக்காம போயிருப்பாங்க சிலேர் ஏழனப்படுத்தி இருப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தருடைய லைஃப்ையும் ஒவ்வொரு விஷயங்கள் கடந்துதான் இன்னைக்கு நம்ம பார்த்துட்டு இருக்கற நல்லது கெட்டது எல்லாமே ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் எடுத்த முடிவுகள் நாம் செய்த செயலுக்கான பலன்கள் தான். அப்ப மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்துல என்ன நடக்க இருக்கு இந்த கிரகநிலை பலன்கள் என்ன கொடுக்க இருக்குன்றது எல்லாமே பார்க்க போறோம். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமே நம்ம தெளிவா கொடுத்துட்டு இருக்கறோம். நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டாம். பதிவுகளை பார்த்தீங்கன்னாவே தெரிஞ்சுக்கலாம். இந்த ஒவ்வொரு காலகட்டத்தையும் எப்படி நம்ம நம்ம பக்கம் அடிச்சு தூக்கிட்டு முன்னேறிட்டு போயிரலாம் அப்படின்றது எல்லாமே தெளிவா நீங்க தெரிஞ்சுக்கலாம். ஏன்னா இங்க கிரக நிலைகள் மாறிக்கிட்டே இருக்கும். அதனாலதான் நான் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ராசிக்கான ஒவ்வொரு வீடியோ நான் போட்டுக்கிட்டே இருக்கேன். ஏன்னா ஒரே மாதிரி இருக்க போறது கிடையாது. ஒவ்வொரு கிரக நிலை வரப்பயும் ஒவ்வொரு பலன்களை மாத்தி மாத்தி கொடுத்துட்டேதான் இருக்கும். அதை மனிதன்ஃபேஸ் பண்ணிட்டேதான்

2:19 இருக்கணும். ஆனா அதை எப்படி தனக்கு சாதகமா தன்னுடைய முன்னேற்றத்திற்கும் தன்னுடைய நல்ல எதிர்காலத்துக்கும் அந்த கெட்ட காலத்தையும் எப்படி நல்லபடியா மாத்திக்கிறான்றதுதான் இருக்கு அந்த மனிதன் விதியை மதியால் வெல்லக்கூடிய ஒரு ஒரு சாமர்த்தியம் சரிங்களா அந்த வகையில மகர ராசிக்காரர்களுக்கான இந்த வாரம் முழுவதும் எப்படி இருக்குன்றத பார்க்க போறோம். பாக்குறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் உங்களுடைய ஒவ்வொருத்தருடைய மனதிலும் ஆழ் மனதில் பதிந்து நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்திட்டு இருக்கோ அதே போலதான் நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியும் எல்லாருடைய வீட்டிலும் இது வாசனைக்கான சாம்பராணி எல்லாம் கிடையாது. நீங்க கடையில வாங்குவீங்க சில சாம்பிராணி போடுவீங்க அப்படியே கம கம கம கமன்னு வாசனை வரும். நம்ம மக்களுடைய மைண்ட்செட் எப்படி ஒரு வாசனையா அப்படியே ஒரு பொருள் இருந்துட்டாலோ அல்லது கலர்புல்லா ஒரு பொருள் இருந்துட்டாலோ அதுதான் நம்ம நல்லதுன்னு நினைப்போம். கிடையாது. அங்க

3:05 அதுக்காக என்ன பண்றாங்க என்ன செய்றாங்கன்னு கிடையாது. ஆனா நம்முடைய நம் கொடுக்கக்கூடிய இந்த சாம்பிராணி வாசனைக்கான சாம்பராணிலாம் இல்ல. அதுக்குன்னே இதுல வாசனை இருக்காதான்னு கேட்டீங்கன்னா இருக்கும். ஹோமம் வளர்த்த வீட்ல வந்து ஒரு கணபதி ஹோம்ம வளர்த்தா எப்படி ஒரு ஸ்மெல்ஃபீல் இருக்குமோ அப்படிதான் இருக்கும். இந்த சாம்பராணி கெட்டத விளக்கிட்டு நல்லதை கொண்டு வர்துக்கான சாம்பராணிதான் இது. சரிங்களா அப்படிப்பட்ட நல்ல அதிர்வலைகளை பெற வேண்டும்னு நினைப்பவர்கள் மட்டும் ஆர்டர் பண்ணி வாங்கிக்கோங்க. ஏன்னா இன்னைக்கு வாங்குனவங்களேதான் இதனுடைய அருமை தெரிஞ்சு திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்காங்க. இப்ப இதனோட சேர்த்து நம்ம இந்த கண் திருஷ்டி கற்பூரம் கொடுத்தோம். ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் இப்ப கிடைச்சிட்டு இருக்கு. ஏகப்பட்ட பேர் இப்ப தொடர்ந்து வாங்கிட்டு இருக்கீங்க. இது பூஜைக்கானது கிடையாது. இதுவும் பாத்தீங்கன்னா உங்கள் வாழ்க்கையில் தடைகள், தாமதங்கள் அனைத்தையும் விளக்கி நல்ல முன்னேற்றத்தை தருவதற்கான ஒரு சாம்பிராணி ஒரு கற்பூரம் தான் இந்த கந்தி திருஷ்டி கற்பூரம்.

3:50 இதுலயும் பாத்தீங்கன்னா நம்ம 21 மூலிகைகள் சேர்த்துதான் கொடுத்திருக்கோம். 21 மூலிகைகள் எல்லாம் சக்தி வாய்ந்த மூலிகைகள். இதெல்லாம் சேர்த்துதான் நம்ம கொடுத்திருக்கோம். அதனால வேணும்னு நினைக்கிறவங்க பாருங்க இந்த WhatsAppட்ப் நம்பர் இதுதான். 9345397967 உங்களுக்கு இன்னும் தெளிவா தெரியணும்னா இங்க பாத்துக்கோங்க. 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சாம்பிராணிக்கு 10 பாக்கெட் அஞ்சு பாக்கெட் வாங்குறவங்களுக்கு இலவச ஆன்மீக பொருட்களும் இருக்கு. தாராளமா வாங்கி சந்தோஷமா மகிழ்ச்சியா லைஃபை கொண்டு போங்க. ஏன்னா இங்க சில நல்லத நம்மதான் நம்ம லைஃப்குள்ள கொண்டு வரணும். இங்க சில பேர் சொல்லுவாங்க அதுவா மாறும். அதுக்குன்னு நேரம் வரும் அதெல்லாம் உண்மையே கிடையாது இங்க அதுவால்லாம் எதுவும் மாறாது அதுக்கான நேரத்துக்காக உடாந்துட்டுந்தா இங்க ஏகப்பட்ட நேரத்தை நம்ம வீணாக்கிருவோம். இன்று ஒன்றே செய் நன்றே செய் அதையும் இன்றே செய் அதுதான் நல்ல ஒரு மாற்றத்தை

4:37 ஏற்படுத்தும். மறுபிறவி எடுக்கப்போகும் மகர ராசிக்காரர்கள் ஐயா நம்ம ஒவ்வொரு சூழ்நிலையிலயுமே அது குறிப்பா இந்த மகர ராசிக்காரர்களுக்கு நான் சொல்றேன். ஒவ்வொரு சூழ்நிலையிலுமே எப்படியாவது நம்ம லைப் மாறிரும்ப்பா ஏதோ ஒரு கட்டத்துல கண்டிப்பா நமக்கு நல்லது நடந்துரும். ஏன்னா, நம்ம நல்லதுதான நினைச்சோம். நமக்கு என்ன கெட்டது வந்துர போகுதுன்ற நம்பிக்கையில வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இந்த மகர ராசிக்காரர்கள். சரியா? நான் உண்மைய சொல்லிட்டேனா? கண்டிப்பா சொல்றேன் ஒவ்வொரு மகர ராசிக்காரருடைய ஆள்மனதுல இந்த வார்த்தைகள் நிச்சயம் உங்க வாழ்க்கையில ஒரு முறையாவது இடம் பெற்றிருக்கும். என்னன்னா எல்லாருக்கும் நல்லது நினைக்கிறோம். நம்மள போய் கடவுள் கைவிடுவாரா? அப்படின்ற ஒரு வார்த்தை அந்த ஒரு வாக்கியம் இவர்கள் ஆள் மனதில் பதிந்து அதன் மூலமாக ஏற்பட்ட நம்பிக்கையிலும் இவங்க வாழ்ந்துட்டு இருந்திருப்பாங்க. ஆனா

5:24 கடந்த காலத்துல இந்த சனி பகவானுடைய அந்த தாக்கத்துல நடந்த விஷயங்கள் என்னென்னன்றது எல்லாமே நம்ம கடந்த பல பதிவுகள்ல தெள்ள தெளிவா ஏ டு இஜட் பார்த்தோம். நிறைய பேர் அதிர்ச்சி ஆயிட்டீங்க. என்னங்க என் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்லிட்டீங்க. ஆமா ஒவ்வொரு கிரக நிலைகளும் உங்களுக்கு என்ன பலன் கொடுத்தது எல்லாம் பார்த்தோம் அதுல நொந்து ஒரு மாதிரி அப்படியே ரொம்ப டிப்ரஷனுக்கு போன இந்த மகர ராசிக்காரர்கள் இப்ப இந்த காலகட்டம் கிரகநிலை மாற்றங்கள் எப்படி ஏன்னா ஐயா இதுக்கு முன்னாடி ஒருவேளை நம்ம பதிவுல நீங்க பார்க்காம கூட இருந்திருக்கலாம். அதனால இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியாம கூட இருந்திருக்கலாம். நல்லா புரிஞ்சுக்கோங்க. இதே ராசியில எப்படி கோடீஸ்வரங்களும் இருக்காங்க? இதே ராசியில ஏன் ஏழைகளும் இருக்காங்க? உங்க வாழ்க்கையில ஏன் அந்த நல்லது நடக்கல? அப்ப அவங்க வாழ்க்கையில எப்படி அந்த நல்லது நடந்தது? அப்ப என்னன்னா இதே உலகத்துலதான்

6:10 எல்லாரும் இருக்கும். இதே ராசியில இருக்கிறவர்கள் ஆண்கள், பெண்கள் எல்லாருமே இருக்காங்க. அப்ப ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கு. அவங்க வாழ்க்கையில இந்த காலகட்டத்தை எப்படி பயன்படுத்தனும் இந்த நேரத்தில தெரிஞ்சுக்க வேண்டிய முன்னேற்றத்திற்கான முக்கியமான தகவல்கள் என்னன்றது எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கலாம். அவங்க கண்கள்ல பட்ுருக்கலாம். அவங்க காதுகள்ல கேட்டிருக்கலாம். அவங்க அதை நடைமுறைப்படுத்தி பார்த்திருக்கலாம் முன்னேறி இருக்கலாம் இன்னைக்கு நல்லா இருக்கலாம். ஆனா நமக்கு அது இவ்வளவு நாள் தெரியாம இருந்திருக்கலாம். இப்படிதான் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய விஷயங்களை பொறுத்துதான் அவர்கள் அந்த வாழ்க்கையில நம்பக்கூடிய சில விஷயங்களும் நம்பாத விஷயங்களும். சரிங்களா அதனால இப்ப ஏன்னா இங்கயே பாத்தீங்கன்னா ஒருத்தர் முருகனை கும்பிடுறாரு. ஒருத்தர் விநாயகரை கும்பிடுறாரு. ஒருத்தர் விநாயகரை கும்பிட்டுட்டே இருந்து திடீர்னு முருகனை கும்பிடுறப்ப திடீர்னு வேலை கிடைச்சிருச்சுன்னு வைங்க. உடனே என்ன

6:55 பண்ணுவாரு ஆஹா முருகனை கும்பிட்டஉடனே வேலை கிடைச்சிருச்சு. இனிமே நான் முருகனைதான் கும்பிடுவேன் அப்படிபாரு. அப்ப பாருங்க இங்க ஒவ்வொரு மனிதனுடைய அந்த இது இயல்பான விஷயம். இது எல்லா மனிதனுக்கும் உள்ள இயல்புதான் இது இத நான் தப்பு சொல்லல. ஆனா என்னன்னா அந்த நல்லத கையில பிடிக்கறதுக்கான தேடல் தான் இங்க எல்லாருடைய மனதிலயுமே இருக்கு. அப்படி பார்த்தோம்னா மகர ராசிக்காரர்களுக்கு நல்லா புரிஞ்சுக்கோங்க செவ்வாயுடைய பார்வை. நீங்க அதைெல்லாம் கடந்து சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. ஏன்னா செவ்வாய் பகவான் ஒரு விஷயம் என்னன்னா சில நேரங்கள்ல கொஞ்சம் பொறுமையா நீங்க இருப்பீங்க. அப்ப கொஞ்சம் வார்த்தைகளை வெளிப்படுத்துறதுல கொஞ்சம் ஷார்ப்பா இருக்கணும் நீங்க. ஏன்னா மகர ராசிக்காரர்கள பொறுத்தளவுக்கு இந்த காலகட்டம் ஆல்ரெடி நான் சொன்னேன்னா மைண்ட் டிப்ரஷன்ல கோபத்துல இப்ப எல்லாம் அப்படியே

7:42 உங்களுக்கு எல்லார் மேலயும் கோபத்தை வரத பாப்பீங்க நீங்க பாருங்க யாராவது வந்து உங்களுக்கு ஒன்னும் இல்ல இந்த நேரம் யாராவது உங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டாங்கன்னா அவங்கள வந்து ஒரு வழி பண்ணிருவீங்க அந்த அளவுக்கு கோவம் வரும். ஏன்னா எல்லாத்தையும் பார்த்துட்டு வந்தாச்சே இனி உங்களுக்கு எதுக்கு இன்னொருத்தர் அட்வைஸ் பண்றதுக்கு என்ன இங்க இருக்குன்னு நான் கே்கறேன் என்ன யார் வந்து உங்களுக்கு எதுக்கு அட்வைஸ் பண்ணனும் ஐயா கும்ப ராசி, மகர ராசி இந்த மாதிரி சில ராசிக்காரர்கள் குறிப்பிட்டு இந்த சனி பகவான் தாக்கத்தில படாத பாடுபட்டு இன்னைக்கு இந்த சனிபகவான் தாக்கம் முடிஞ்சிருச்சுன்றத சொன்னாலும் இன்னும் அந்த தாக்கத்தில இருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு கடந்த கால வாழ்க்கை பாடங்கள் தான் இனி உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான முதலீடு இதை நீங்க தெளிவா புரிஞ்சுக்கிட்டீங்கனாவே போதும். நான் ஏன் வாரம் வாரம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பதிவை போட்டுட்டு இருக்கறேன் அந்த

8:28 பதிவுகளில் கொடுக்கக்கூடிய விஷயங்கள் அந்த நேரத்துல உங்களுக்கு வெற்றியை கொடுத்துரும். ஒரு ஒரு தெளிவை ஏற்படுத்திரும். ஒரு முன்னேற்றத்தை கொடுத்துரும். செவ்வாய் பகவானுடைய பார்வை இப்ப நீங்க இருக்கக்கூடிய தடைகளை கடந்து சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு நேரம். சரிங்களா அதேபோல ஒரு சில குறைபாடுகளும் இருக்கும் நான் இல்லைன்னு சொல்லவே இல்லை நீங்க மத்த வீடியோக்கள்ல பா்கற மாதிரி உங்களுக்கு ராஜ யோகம் உங்களுக்கு அற்புத யோகம் ஒரே நாள்ல கூரைய பிச்சிட்டு கடவுள் கொட்டிருவாரு உங்களுக்கு லாட்டரி சீட்ல பணம் இதெல்லாம் நான் சொல்லவே மாட்டேன். இங்க நடைமுறையில எது சாத்தியமோ அதைத்தான் நம்ம நம்பணும். சரிங்களா அப்ப குறைபாடுகளும் இருக்குதான். நான் இல்லைன்னு சொல்லலையே ஏன் வேலையில இன்னைக்கு திருப்தி இல்லை ஆமாவா வர்ற சம்பளம் பேருக்குதான் சம்பளம். இந்த பக்கம் அப்படியே ரெடியா நிக்கும் செலவு. இது எல்லாமே இப்ப இப்ப வரைக்குமே பபேஸ்

9:15 பண்ணிட்டு தான் இருக்காங்க மகர ராசிக்காரங்க ஏன் ஒரு காலத்துல தொழில்ல கொடிகட்டி பறந்தவங்க இன்னைக்கு அந்த தொழில்ல நினைச்ச அந்த நார்மலான ஒரு இன்கம் கூட கொண்டு வர முடியாம தடுமாறிட்டு இருக்காங்க சரிங்களா குறிப்பா இந்த நேரத்தை நம்ம கவனிக்க வேண்டியது ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய குருபகவான் ஆமா குருபகவான் பெரிய அளவுக்கு பகைகளை வளர்த்து கொள்ள மாட்டீர்கள் இது ரொம்ப முக்கியம் என்னங்க பகைகள் ஆமா ஐயா மகர ராசிக்காரர்கள் நான்தான் ஒவ்வொரு ஒரு பதிவுகளை இந்த வார்த்தையை சொல்லி சொல்லி சொல்லி சொல்லி எனக்கே சலுப்பாயிடுச்சு என்னன்னா வெளுத்ததெல்லாம் பாலு நம்புனவங்க தான் நீங்க எல்லாரையும் உங்கள மாதிரிதான் நீங்க நினைச்சிருந்தீங்க அந்த நினைப்பு தப்புன்றத உங்களுக்கு கடந்த காலம் உங்களுக்கு உணர்த்தி இருக்கும் சரிங்களா அப்ப இந்த குறிப்பா அந்த பினான்ஸ் பொருளாதாரம் ஒரே வார்த்தையை அழுத்தமா

10:01 சொல்லணும்னா இப்ப நான் சொல்லக்கூடிய விஷயம் எந்த அளவுக்கு உண்மைன்றத நீங்க உண்மையிலுமே நீங்க கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க இது உண்மையா பொய்யா பண ரீதியா பொருளா பொருளாதார ரீதியா மகர ராசிக்காரங்க தடுமாறிட்டாங்கன்னா அவங்களை யாரும் மதிக்கவும் மாட்டாங்க. அவங்க லிஸ்ட்ல வைக்க மாட்டாங்க. இவங்களுக்கே மன மனசு ரொம்ப வருத்தமாயிடும். என்னப்பா இது ஒரு காலத்துல நம்ம கையில பணம் இருந்தப்ப கொடுத்த மரியாதை இன்னைக்கு நம்மளுக்கு இல்லையா அப்ப பணத்துக்குதான் மரியாதை தராங்களா? மனுஷனுக்கு இல்லையா அப்படின்ற அந்த இந்த ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் அதாவது பொதுவாக மனிதனுக்கே எடுத்துக்கிட்டா பணம் இல்லைன்னா மதிக்க மாட்டாங்க. இது பொதுவான விதிமுறைதான் எல்லாரும் அப்படிதான் பார்கறாங்க நிறைய பேர் இங்க சரிங்களா நான் எல்லாத்தையும் சொல்லல நிறைய பேரு அப்படி பார்கறாங்க. சில பேர் மனிதனுக்கு முக்கியத்துவம் தராங்க. சில பேர் பணத்திற்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் தராங்க. அது குறிப்பா இந்த காலகட்டம் ஏன்னா ஆல்ரெடி அந்த கஷ்டங்கள்,

10:48 கடன் பிரச்சனைகள், சொத்து இழப்பு, இந்த வாக்குவாதங்கள், வம்பு வழக்கு இது எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்துருக்காங்க மகர ராசிக்காரங்க. இப்ப வந்துட்டு இப்பயும் இன்னும் பொருளாதார ரீதியா அந்த முன்னேற்றம் கிடைக்கலன்றப்ப, அதுல தடுமாறிட்டு இருக்கறோம்ன்றப்ப, இன்னுமே மைண்ட் டிப்ரஷன் அதிகமாயிட்டுதான் இருக்கு. சரிங்களா ஆனா இதுக்கு மேல சரி இதுக்கு மேல என்னங்க அப்படின்னு கேட்டா ஐயா உண்மை சொல்லணும்னா உங்களுடைய செயல்பாடுகள்ல தான் இருக்கு எதிர்காலம் நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க ஏன்னா கிரக நிலைகள் ஓரளவுக்கு பலன்களை கொடுக்கும். ஒரு சில நேரத்துல உங்க கைக்கே சில நல்லது வந்து சேர்வதுக்கான அமைப்புகளும் இருக்கும். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா மத்தபடி அதான் நான் சொன்னேனே ஒரு பார்முலா ஐயா பார்முலா ஃபார்முலான்றீங்களே என்னங்க அந்த ஃபார்முலான்னு பல பேர் கேட்டுட்டு

11:33 இருந்ததுக்கு அதுக்குதான் நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த ஃபார்முலாவை ஓபனா சொன்னேன். என்னன்னா இந்த உலகத்தில் நடக்கக்கூடிய உண்மை அதுதான். நடுவுல மனிதன் நிக்கிறான்னா இந்த பக்கம் அந்த மனிதனுடைய சுய ஜாதகம் இந்த பக்கம் அந்த மனிதனுடைய அந்த இந்த பிரபஞ்சம் சரிங்களா இந்த ரெண்டுக்கு நடுவுலதான் மனிதன் மாட்டிட்டு இருக்கான். இதை வச்சுதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படி நகரப்போகுது? இந்த பக்கம் சுய ஜாதகம் என்ன சொல்லுதோ அது அந்த மனிதனுடைய வாழ்க்கையில பிரதிபலிப்பாகுது நடக்குது. அந்த நேரத்துல அந்த மனிதன் யோசிக்கிறது பண்ற விஷயங்களை பொறுத்து பிரபஞ்சமே அவனுக்கு நல்லதையும் கெட்டதையும் கொடுக்குது. அப்ப ஆக மொத்தம் இது ரெண்டு பிரபஞ்சம் மற்றும் சுயஜாதகம் இது ரெண்டுத்தின்னுடைய ரெண்டும் சேர்ந்து கொடுக்கக்கூடிய பலன்கள் மொத்தமா கூட்டி கழிச்சு பார்த்து அந்த மனிதன் அனுபவிக்கிறான். இதுதான் இங்க நடக்கக்கூடிய உண்மையான விஷயங்கள். அப்ப இதுலதான் உங்களுக்கு தெளிவுகள் தேவை.

12:20 இதுக்காக நீங்க வந்து எல்லா வீடியோக்களையும் போய் பாத்துக்கிட்டு எல்லாரும் என்ன சொல்றாங்க என்ன செய்ற என்ன இந்த இவங்க ஏதாவது நம்மளுக்கு ராஜ யோகம் இருக்குன்னு சொல்லிருக்காங்களா இவங்க எங்கயாவது அதிஷ்டம் கொட்டுதுன்னு சொல்றாங்க இதுக்கு நம்ம தேடவே வேண்டாம். இத நீங்க தேடுனீங்கன்னா நேரமும் காலமும் தான் வீணாகும். நீங்க அதிஷ்டத்தை என்னன்னு நினைக்கிறீங்க? உண்மைய சொல்லணும்னா அதிஷ்டம்னா என்ன தெரியுங்களா? ஒரு நாளுக்கு திடீர்னு பணம் வந்து கொட்டறது அதிஷ்டம் கிடையாது. ஐயா இந்த உலகத்தில் ஒரு மனிதன் அந்த மனிதனுக்கான அந்த உழைப்புக்கான முழு ஊதியம் இப்ப வரைக்குமே இப்ப வரைக்கும் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க கூட நீங்க ஏதாவது ஒரு கம்பெனிக்கு போறீங்கன்னு வைங்க. மாச சம்பளம் வாங்கி உண்மைய சொல்லுங்க. உங்க உழைப்புக்கான சம்பளம் தான்னு நினைக்கிறீங்களா அது கிடையாது. அது ஒரு பர்சன்டேஜ் தான். உங்களுக்கு உங்க மூலமா அந்த கம்பெனிதான் மேல மேல போயட்டு இருக்கும். சரிங்களா நீங்க பண்ணக்கூடிய

13:07 வேலைக்கான ஒரு துளிப்பு ஒரு 10% 20% தான் சம்பளமா வாங்கிட்டு இருப்பீங்க நம்ம நினைப்போம் அப்பாடா அந்த சம்பளமே போதும்பா நல்ல ஒரு சம்பளம்பா அப்படின்னு ஆனா நீங்க பண்ற வேலை அதைவிட வேல்யூவான வேலை அப்ப நீங்க பண்ற அந்த வேல்யூவான வேலைக்கான சம்பளம் முழுமையா வரப்ப இப்ப நீங்க வாங்குற சம்பளத்தை விட அஞ்சு ஆறு மடங்கு அதிகமா இருக்கும். அப்படி ஒரு சம்பளம் உங்க கைக்கு வருதுன்னா அதுதான் உண்மையான அதிஷ்டம். ஒரு மனிதன் அதிஷ்டம் என்று இப்படிதான் யோசிக்கணும். அதை விட்டுட்டு ஒரே நாள்ல பரிசு உழுகிறது ஒரே நாள்ல திடீர்னு எங்கயோ அதிஷ்டம் அடிச்சு கூரைய பிச்சிட்டு இதெல்லாம் இதெல்லாம் நிரந்தர அதிஷ்டம்னே நீங்க அதிஷ்டத்தை அடைஞ்சா நிரந்தர அதிஷ்டமா அடையணும். அப்படி பார்த்தா மகர ராசிக்காரர்களுக்கு பொறுத்த அளவுக்கு இந்த காலகட்டம் பணம் சரியான

13:56 முறையில் வருமான்னு கேட்டா கிரக நிலைகள் படி வரும். சரிங்களா தொடர்ந்து நல்லபடியா பணம் வருவதற்கான அமைப்புகள் இருக்கு. எட்டாம் இடத்தில் சூரியன். அப்ப எட்டாம் இடத்தில் சூரியன் இருக்கும்போது ஒரு விதத்துல கேர்ஃபுல்லாவும் இருக்கணும். வண்டி வாகனங்கள் இயக்கும் பொழுது நிதானமா இருக்கணும். பணம் சார்ந்த விஷயங்கள் குறிப்பா அதான் நான் சொன்னேன் பாத்தீங்களா உங்களுக்கு எங்களுக்கு அந்த குருபகவானுடைய பார்வையும் இருக்கு. குருபகவானுடைய பார்வையும் இருக்கு அதனால பணம் சார்ந்த விஷயங்கள் நல்லதும் இருக்கு. அந்த பணம் சார்ந்து வரக்கூடிய பணம் உங்க கைக்கு வரும்பொழுது கவனமாவும் இருக்கணும் ஏன்னா ஏன் கவனமா இருக்குன்னு சொல்றேன்னு உங்களுக்கே தெரியும். இந்த பக்கம் பணம் வருதுனாவே இந்த பக்கம் உங்களுக்கு முன்ன அந்த பணத்துக்கு முன்னாடியே வந்து இந்த செலவு ரெடியா இருக்கும். ஆரோக்கியத்தில

14:41 பொறுத்த அளவுக்கு இளைஞர்களாக இருப்பவர்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை ஏன் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு உடல் ரீதியா ப்ராப்ளம் இல்லைனாலும் மனரீதியா மன அழுத்தம் கண்டிப்பா இருக்கும். சரிங்களா பொதுவாவே மகர ராசிக்காரங்க இன்னுமே டிப்ரஷன்ல தான் இருக்காங்க ஏன்னா இன்னுமே இப்ப இப்ப நம்ம சமீபமா மகர ராசிக்காரருடைய ஜாதகங்கள் பார்க்கிறப்ப கூட ஒரு 90% எல்லாருமே ஐயா மன அழுத்தம்தான் நீங்க சொன்ன மாதிரி மன அழுத்தத்துலதான் இருக்கும் இன்னுமே அந்த அந்த தாக்கத்தில இருந்து இன்னும் எங்களால வெளிய வர முடியல சும்மா பேருக்குதான் சனிபகவான் தாக்கத்துல இருந்து மகர ராசிக்காரங்க வந்துட்டாங்க வெளிய வந்துட்டாங்கன்னு சொன்னாலும் இன்னும் அந்த அங்க நடந்த அந்த நேரத்துல நடந்த விஷயங்கள்ல இருந்து இன்னும் முழுமையா வெளியே வரல சரிங்களா அப்ப இந்த வாரத்தில பொறுத்த அளவுக்கு குறிப்பிட்டு சொல்லணும் அப்படின்னா கெடுதல் அந்த அளவுக்கு எதுவும் கிடையாது.

15:28 ஆனா வயதானவர்கள் மட்டும் உடல் ஆரோக்கியத்தில கண்டிப்பா கவனமா இருக்கணும். சரிங்களா ஏன்னா உடல் ஆரோக்கியத்தை பொறுத்த அளவுக்கு மகர ராசிக்காரர்கள் குறிப்பா வயதானவர்களுக்கு உங்களுக்கே தெரியும். உடல் அளவுல எப்படி நீங்க வீக்கா இருக்கீங்க அப்படின்றது. வயசானாவே எல்லாருக்கும் கொஞ்சம் உடல் வீக் ஆகுறது எல்லாம் நார்மல்தான். ஆனா நல்லாவே இருக்க வேண்டிய நபர்கள் தான் நீங்க நல்லாவே இருக்க அது உங்களுக்கே தெரியும் நல்லா இருக்க வேண்டிய நபர்கள் தான் கடந்த காலத்தில் நடந்த அந்த மன அழுத்தங்கள் ஐயா மனசுல ஒரு அழுத்தம் விழுந்துட்டாவே உடம்பு கரைஞ்சிரும். அப்படித்தான் உடல் உடல் ஆரோக்கியத்தில கவனத்தை செலுத்த முடியாது. அதனால தயவு செஞ்சு நீங்க இந்த உடல் ஆரோக்கியத்தில கவனத்தை செலுத்தணும். சரிங்களா அப்பதான் அதற்கான முன்னேற்றத்தை

16:16 சரியா நீங்க இங்க வயசு ஒரு பிரச்சனையே இல்லை மகர ராசிக்காரங்களுக்கு நான் அததான் தெளிவான அந்த விஷயத்தை நான் சொல்றேன். இங்க வயது ஒரு பிரச்சனை இல்லை ஏன்னா நம்மகிட்ட சில பேர் ஜாதகம் பார்த்தவங்களையே ஐயா எனக்கு 50 வயசு ஆயிடுச்சு 55 வயசு ஆயிடுச்சு 60 வயசு நெருங்கிருச்சு. இன்னுமே என் வாழ்க்கையில இன்னுமே நல்லதை பார்க்கல. இன்னுமே ஒரு முன்னேற்றம் கையில கிடைக்கல. இன்னுமே நான் லைஃப்ல செட்டில் ஆகல. இதெல்லாம் என்னங்க லைஃப் இதுக்கு மேல என்னங்க நடக்கும் அப்படின்னல்லாம் கேக்குறாங்க. நான் அததான் நான் சொல்றேன். வயது எங்க தெரியுமா இருக்கு உங்க மனசுல தான் இருக்கு வயசு. தோற்றத்துல கிடையாது. உங்களுடைய மனசு இளமையா ஸ்ட்ராங்கா எங்கா பிரெஷ்ஷா புத்துணர்ச்சியா நீங்க இருக்கீங்கன்னா 50 வயசு என்னங்க 60 வயசு என்னங்க 70 வயதுல கூட நீங்க நின்னு ஜெயிப்பீங்க.

17:01 நல்லா புரிஞ்சுக்கோங்க. நின்ன இடத்துல ஜெயிப்பீங்க. இதுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள். இந்த வாரம் முருகன் வழிபாடு நிச்சயமா சொல்றேன் முருகன் வழிபாடு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஏன்னா நம்ம சில ராசிக்காரர்களுக்குதான் நம்ம சொன்னோம் ஐயா திருமண பக்கம் எல்லாம் முருகன் தான் தெரிவாரு அப்படின்னு. அதுக்கு ஏகப்பட்ட கமெண்ட் அப்பா நான் எதிர்பார்க்கவே இல்லை நீங்க சொன்னது 100% உண்மை. இப்ப கூட என் மொபைல்ல நம்ம முருகன் வால்பேப்பர் தான் வச்சிருக்கறேன். ரிங்டோன் தான் வச்சிருக்கறேன். அது இவ்வளவு நாள் இல்லாம இப்பதான் முருகன் கோவிலுக்கு அதிகமா நான் போக ஆரம்பிச்சிருக்கறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பழனிக்கு போயிட்டு வந்தோம். நம்ம மூணு நாளைக்கு முன்னாடிதான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தோம் அப்படின்றத எல்லாம் சொல்லிருந்தீங்க. மகர ராசிக்காரர்களுக்கு முருகனுடைய அருளால இனி தொட்டவை யாவும் நல்லபடியா நடக்கும். சரிங்களா நீங்க முதல்ல நம்புங்க நல்லது நடக்கும்னன்ட்டு ஏன்னா நான் திரும்பவும் சொல்றேன் இங்க

17:48 நீங்க ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு நாளும் நீங்க ராசிபலன் பார்த்துட்டு கிரகநிலை மாற்றங்கள் பார்க்கறது எல்லாமே பாருங்க தெரிஞ்சுக்கோங்க ஆனா இங்க நம்முடைய பங்குதான் பெரும்பாலும் அத நல்லா புரிஞ்சுக்கோங்க நல்லது எப்ப நம்மள தேடி வரும்னா நம்ம ஒரு அடி எடுத்து வச்சாதான் அது ரெண்டு அடி நம்மள நோக்கி வரும். கடவுள் கொடுக்கறதை யாருக்கு கொடுப்பாருன்னு நினைக்கிறீங்க? அதற்கான முயற்சிகளை எடுப்பவர்களுக்கு தான் கொடுப்பார். இறைவனே நேர்ல வந்தாலும் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா உனக்கான வேலையை நான் கொடுத்திருக்கிறேன். நீ என்ன ஒரு ரெண்டு நிமிஷம் கும்பிடு கண்ண மூடி போதும். அதுக்கப்புறம் நீ உன் வேலையை நோக்கி போ ஏன்னா நான்தான் உன் வேலை. உன் கடமை நான்தான். அதாவது நீ பார்கிற எல்லா விஷயத்திலும் நான் இருப்பேன் என்று கடவுள் சொல்வார். இறைவனே நேர்ல வந்தாலும் இதைதான்

18:34 சொல்லுவார். அப்ப என்னன்னா கோவில்ல காலையில இருந்து நைட் வரைக்கும் நம்ம சும்மாவே உட்கார்ந்துட்டு இருந்து எனக்கு வேலை கிடைக்கலன்னு சொன்னா அது எப்படி? அப்ப நம்முடைய பங்கும் இருக்கு. இந்த அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்துல யார் யாரெல்லாம் எந்திரிச்சிட்டு எந்திரிச்சீங்க அப்படில்லாம் நான் கேட்டிருந்தேன். அதுக்கு ஏகப்பட்ட பேர் சொல்லி இருந்தீங்க ஐயா நீங்க சொன்ன மாதிரியே எந்திரிச்சங்க அப்படின்னு சொல்லி சொன்னீங்க. இப்ப என்னன்னா நான் சொல்ற டைம நீங்க கரெக்டா நோட் பண்ணிக்கோங்க. என்ன டைம்னு சொல்லி பாத்தீங்கன்னா பிரம்ம முகூர்த்த நேரம் 4:25ல இருந்து 5:13க்குள்ள இந்த டைம இப்ப இந்த பதிவை பாக்குறவங்க நோட் பண்ணிக்கோங்க 4:25 am சரிங்களா அதுலிருந்து

19:20 5:13 am ஐயா இந்த நேரம் இப்ப நான் சொன்ன இந்த நேரம் மகர ராசிக்காரங்க ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க இளைஞர்கள் ஆகட்டும்யா யாரா இருந்தாலும் சரி இந்த 425ல இருந்து 53க்குள்ள நீங்க எந்திரிச்சிட்டீங்க ஆனா அலாரம் வைக்கல யாரும் உங்களை எழுப்பி விடல திடீர்னு நீங்க எந்திரிச்சு உட்காந்துட்டீங்க அப்படின்னா இதுக்கு முந்தன டைமா இருந்தாலோ அல்லது இதுக்கு பிந்தன டைமா இருந்தாலோ நீங்க கமெண்ட் பண்ண வேண்டாம். இந்த டைமுக்குள்ள இருந்தா மட்டும் கமெண்ட் பண்ணுங்க. ஐயா கரெக்டா எனக்கு என்ன தெரியல 4:25ல இருந்து 5:13க்குள்ள எப்படியோ ஒன்னு விழிப்பு வந்துருது அப்படின்னு. அப்படி விழிப்பு வருதுன்னா கண்டிப்பா சொல்றேன். பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி உங்களுக்கு

20:06 இருக்கு. நல்லத அடையக்கூடிய நபராதான் நீங்க இருக்க போறீங்க. அந்த நல்லது உங்களை வந்து சேர போது எழுந்து உட்கார்ந்து அப்படியே கிழக்கு திசை நோக்கி திரும்பி உட்கார்ந்து கண்களை மூடி நல்ல நல்ல காட்சிகளாக ஆள் மனதில் பதிய வைங்க. அடுத்து உங்க வாழ்க்கையில இதுதான் நடக்கணும்ன்றத நீங்க பிரபஞ்சத்துக்கு உணர்த்துங்க. நீங்க பதிவு பண்ணுங்க. ஐயா இங்க நம் மனதில் பதிவு செஞ்ச விஷயங்கள் தான் இன்னைக்கு நம்ம பபேஸ் பண்ணிட்டு இருக்கோம். நீங்க நல்லா நோட் பண்ணி பாருங்க. நீங்க பயத்திலயோ நெகட்டிவாவோ இல்ல நல்லதையோ பாசிட்டிவாவோ ஏதோ ஒரு விதத்துல இன்னைக்கு நடந்துட்டு இருக்கற ஒவ்வொரு விஷயத்தையும் நீங்க ஈர்த்துள்ளீர்கள். புரியுதுங்களா? ஈர்த்து உங்க லைஃப்குள்ள கொண்டு வந்துருக்கீங்க. நல்லதோ கெட்டதோங்க. இன்னைக்கு லைஃப்ல நீங்க பார்க்கிற எல்லா விஷயத்தையும் ஏதோ ஒரு சூழ்நிலையில நீங்க அட்ராக்ட் பண்ணிருக்கீங்க. அதை உங்க பக்கம்

20:51 ஈர்த்துட்டு வர வச்சிருக்கீங்க. அதான் வந்து இதுக்கு இது இதுதான் உண்மையான காரணம். இது நீங்க இல்லனாலும் இதுதான் உண்மை. சரிங்களா அப்ப கமெண்ட்ல சொல்லுங்க. இந்த டைமுக்குள்ள யார் யார் எந்திருக்கீங்கன்றத இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒருவர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. ஒவ்வொரு வாரமும் நான் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் அந்தந்த ராசிக்காரங்க தவறாம பார்த்துருங்க. நீங்க பார்கிற இந்த ஒரு 10 20 நிமிஷம் உங்க லைப்ை டோட்டலா மாத்திரும். நான் என்னுடைய வார்த்தைகள்ல இருந்து வரக்கூடிய அந்த அதிர்வலைகள் உங்கள் ஆள் மனதில் பதியும். அங்க உருவாகக்கூடிய சக்தி வாய்ந்த வைப்ரேஷன் தான் நீங்கள் யார் என்பதை உங்களுக்கு உணர்த்தும். இங்க மனித சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்ல. இங்க உங்களை மீறி எதுவுமே நடக்காது. நீங்க இந்த வாழ்க்கைக்கான சில சூட்சமத்தை தெரிஞ்சுக்கிட்டீங்கனாவே போதும். நின்ன வீழ்ந்த இடத்துல பிரம்மாண்டமா இருந்து நிப்பீங்க. யாரும் உங்களுக்கு அட்வைஸ்

21:38 பண்ணனும்னு தேவையில்லை. இந்த பிரபஞ்சம் உங்களை வழிநடத்தும். நீங்க இந்த பிரபஞ்சத்துக்கு இன்பார்ம் பண்ணுவீங்க. எனக்கு இது நடக்கணும்னு சொல்லி அது உங்களுக்கு அப்படியே கொடுக்கும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நண்பர்களே. நன்றி. வணக்கம்.

Share

YouTube Video Summaries