0:00 வணங்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம கொடுக்கக்கூடிய எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்க்கும்னு நம்புறேன். நாளுக்கு நாள் எல்லா நாடுகளில் இருந்தும் ஆதரவு அதிகமாகி கிட்டத்தட்ட நம்ம 1 மில்லியன் சந்தாதார்களை தாண்டி இப்ப நம்ம வெற்றி நடை போட்டுட்டு இருக்கறோம்னா அதற்கு உங்களுடைய அளவற்ற அன்பும் ஆதரவும் தான் காரணம். அந்த வகையில இந்த பதிவு சிம்ம ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. சிம்ம ராசிக்காரர்கள் எங்க இருந்தாலும் சரி இந்த பதிவை முழுமையா பாருங்க. உங்க வாழ்க்கைக்கான பல முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். உங்கள் மனதில் இயழக்கூடிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கைக்கான திருப்பு முனைகளாக அமையும். சரிங்களா ஆகையால இந்த பதிவை ஸ்கிப் பண்ணாம பாருங்க. பா்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சொல்லிறேன். மூலிகை சாம்பராணி
0:48 நம்ப கொடுத்தோம். நீங்க மனசார வாங்கிக்கிட்டீங்க. நிறைய நபர்கள் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு இருக்கீங்க. அது இந்த ஆடி மாத ஆபர்ல அஞ்சு பாக்கெட் வாங்குறவங்களுக்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் இலவசம் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு ராஜ கோமை சக்கரம் இலவசம்னு சொல்லி அனௌன்ஸ்மென்ட் பண்ணதுல இருந்து அந்த ஆபர்லதான் நிறைய பேர் வாங்கிட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி புதுசா ஆர்டர் பண்றவங்க நம்பர் நோட் பண்ணிக்கோங்க 9345397967 இந்த சாம்பிராணி வாசனைக்கான சாம்பராணி கிடையாது. உங்க வாழ்க்கையில நல்லத கொண்டு வர்துக்கான அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய சாம்பராணி. சரிங்களா ஆகையால இந்த மூலிகை சாம்பரம் வேணும்னு நினைக்கிறவங்க ஆர்டர் பண்ணிக்கோங்க. சரி இப்ப நம்ம சிம்ம ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பாப்போம். சிம்ம ராசிக்காரர்களுக்கு முதல்ல இந்த காலகட்டம் செய்ய வேண்டிய வழிபாடு என்னன்றத முதல்ல நான் தெளிவா சொல்லிறேன். வியாழக்கிழமை
1:34 தோறும் வாரம்தோறும் வியாழக்கிழமை தெய்வ வழிபாடு செய்வது நல்ல நன்மையையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துங்க. சரிங்களா அதேபோல குருபகவான் வழிபாடு அம்மன் வழிபாட்டோட சேர்த்து இந்த காலம் குருபகவான் வழிபாடுதான் உங்களுக்கு தொழில் ரீதியா வருமானம் ரீதியா வேலை ரீதியா நீங்க நினைத்த இடத்தை அடைவதற்கான அமைப்புகளை பெறுவீர்கள். ஏன்னா இந்த அஷ்டம சனி காலத்திலும் நம்ம போன வருடமே சொல்லி இருந்தோம். சிம்ம ராசிக்காரங்க இந்த அஷ்டம சனி காலம் சனி பகவானுடைய தாக்கம் இருந்தாலும் அந்த நேரத்துலதான் நல்லா சம்பாதிக்க போறீங்க. அந்த நேரத்துலதான் உங்கள் வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்கான சில திருப்பு முனைகள் ஏற்படும்னு. சிம்ம ராசிக்காரர்கள் இந்த பதிவை பார்த்திருக்கக்கூடிய நபர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை
2:20 ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை இருக்கும். எல்லாருக்கும் இங்க ஒரே மாதிரி லைஃப் கிடையாது. சரிங்களா அப்போ சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு தற்போதைய காலகட்டம் நீங்க உங்களை நம்பி பண்ணக்கூடிய விஷயங்கள் சக்சஸ் ஆகும். மற்றவர்களை நம்பி நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள்ல இழுப்பறிகள் ஏற்படும் ஏமாற்றங்கள் ஏற்படும் தடைகள் ஏற்படும். இதை வந்து தற்பொழுது சிம்ம ராசிக்காரங்க உங்க லைஃப்ல ரியலா கண் முன்னாடி பார்த்திருப்பீங்க. உங்களை நம்பி இருக்கிற வேலை மட்டும்தான் கரெக்டா போயிட்டு இருக்கற மாதிரி தோணும். மத்தவங்களை நம்பி பண்றது ஃுல் கான்சென்ட்ரேஷனும் ஃுல் பார்வையும் அவங்க மேலயே வச்சீங்கன்னாதான் அந்த வேலைய ஒழுங்கா செஞ்சு முடிக்க முடியும். இப்படி நீங்க விட்டுட்டு அப்படி திரும்புனீங்கன்னா வேலை சரியா பார்க்க மாட்டாங்க. இது சிம்ம ராசிக்காரர்கள் தற்போது உங்க லைஃப்ல பார்த்துட்டு இருக்கிற கரண்ட் சிச்சுவேஷன்
3:08 கரண்ட் சிச்சுவேஷன் இதுதான் சரிங்களா அப்போ வழிபாடு ரீதியா பார்த்தா வியாழக்கிழமை தோறும் தெய்வ வழிபாடு அம்மன் வழிபாடு மற்றும் குருபகவான் வழிபாடு உங்களுக்கு இரட்டிப்பு லாபங்களை கொடுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் இரட்டிப்பு முன்னேற்றத்தை கொடுக்கும் குறிப்பா இந்த ஆடி மாதம் சக்தி வாய்ந்த அற்புதமான ஒரு மாதம். இந்த மாதத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒரு மனிதருடைய வாழ்க்கையில நல்ல முன்னேற்றத்தையும் படிப்படியான ஒரு மகிழ்ச்சியான ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா அதேபோல திங்க்கிழமை இந்த ஆடி மாதத்தில வரக்கூடிய ஒரு திங்க்கிழமை கூடவும் மிஸ் பண்ணிராதீங்க. திங்க்கிழமை மதிய வேளையில் சாதமும் எலுமிச்சை ஊறுகா வச்சு ஏழைகளுக்கு தானம் செஞ்சு பாருங்க. சரிங்களா நீங்க
3:56 தானம் பண்ணும்போது உணவு கொடுக்கும்போது அதனோட எலுமிச்சம் ஊறுகாய் வைத்து ஏழைகளுக்கு பசியால் வாடுபவர்களுக்கு நீங்கள் தானம் செய்தால் அற்புதமான மாற்றத்தை பார்க்கலாம் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம். சரிங்களா அதேபோல உங்களுடைய தொழில் வியாபாரம் அதான் நான் ஆரம்பத்திலயே சொல்லிட்டேன். புதிய நபர்களை நம்புறது ரிஸ்க் இந்த நேரத்துல அதேபோல பழைய நண்பர்களை இத்தனை வருஷமா பார்க்காம இருந்து இப்ப வந்து திடீர்னு பார்த்து பழைய மாதிரிதான் அவங்க இப்பயும் இருப்பாங்கன்னு நம்பி ஒரு விஷயத்துக்கு உள்ள நீங்க கொண்டு வந்தீங்கன்னா முதுகுலயே குத்திருவாங்க அதையும் நீங்க மைண்ட்ல வச்சுக்கோங்க சரிங்களா நம்பிக்கை துரோகத்தை செய்யக்கூடிய நபர்களை கண்டிப்பா சிம்ம ராசிக்காரங்க உங்க லைஃப்ல இப்ப
4:43 வரைக்கும் பார்த்துட்டுதான் இருக்கீங்க இந்த நம்பிக்கை துரோகம் பண்றவங்கள எல்லாத்தையும் ஒதுக்கி அவ்ளோதான் அவங்கிட்ட இருந்து ஒதுங்கிருங்க நீங்க அவங்க கிட்ட எந்த சவகாசமும் வேண்டாம் ஏன்னா அவர்கள் எந்த காலகட்டத்திலும் திருந்த மாட்டார்கள் எந்த ஒரு காலகட்டமாக இருந்தாலும் உங்களை பயன்படுத்திக்கதான் நினைப்பாங்க ஆனா உங்களை பத்தி புகழ்ந்து பேசுவாங்க ஆஹா ஓஹோன்னு சொல்லுவாங்க நீங்க நல்லா இருக்கணும்னு நினைப்ப நினைக்கிறேங்க அப்படின்பாங்க உங்களை இந்த அளவுக்கு உயரத்துல கொண்டு போய் வைக்கணும்னு ஆசைங்க அப்படின்பாங்க எல்லாம் சொல்லுவாங்க ஆனா அவங்க வேலைன்னு வந்துட்டா அங்க உங்கள கண்டுக்க மாட்டாங்க உங்களுக்கான எதிர்காலத்துக்கான விஷயத்தை எல்லாம் யோசிக்க மாட்டாங்க அவங்க வேலை ஆனா போதும்ன்னு சொல்லி உங்களை ஒதுக்கிட்டு போயிருவாங்க. ஆகவே சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு பழகக்கூடிய நபர்கள் பேசக்கூடிய நபர்கள் ரொம்ப கவனம் தேவை. இங்க 90% உங்களுக்கு ஏத்த நபர்கள் இருக்க
5:29 மாட்டாங்க. நீங்க நல்லா பாருங்க. இந்த பதிவை பார்க்கக்கூடிய சிம்மராசிக்காரர்களுக்கே நான் சொல்றதே உங்களுக்கே அதிர்ச்சியா இருக்கலாம். என்னங்க என்னப்பா இவ்வளவு கரெக்டா சொல்லிட்டேன்னு உங்க மனசாட்சி சொல்லும். என்ன சொல்லணும்னா இந்த உலகத்தில் பெரும்பாலும் 90% சிம்ம ராசிக்காரங்களுக்கு ஒத்து வர மாட்டாங்க. கனெக்ட் ஆக மாட்டாங்க உங்களுக்கு. உங்களுக்கு ஏற்ற நபர்களா 90% இருக்க மாட்டாங்க. அது உங்க வீட்ல இருப்பவர்களே கூட உங்களுக்கு எதிரா கூட இருக்கலாம். 10% உங்களுக்கு ஏற்ற நபர்களா இருக்கலாம். அதுவும் 100% எல்லாம் உங்களுக்கு ஏத்த மாதிரி இருக்க மாட்டாங்க. 90% உங்களுக்கு ஏத்த மாதிரி பால் நீங்க அனுசரிச்சு விட்டு கொடுத்து சரி சரின்னு போற மாதிரிதான் இருக்கும். சரிங்களா அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டம்
6:15 கண்டிப்பா அலச்சல் இருக்கும். எந்த விஷயத்தையும் அலச்சல் அலைஞ்சுதான் நீங்க செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதேபோல சிம்ம ராசிக்காரர்களுடைய தாய், தந்தை இவங்க ரெண்டு பேத்துல யாராவது ஒருத்தருக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். கடந்த காலகட்டத்தில இருந்தே இப்ப வரைக்கும் அதற்கான மருத்துவ செலவுகள் நடந்துட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா ஏன்னா பெரும்பாலும் இந்த சிம்ம ராசிக்காரங்க சொல்றத அந்த வீட்ல இருக்கறவங்களே கே்கறது இல்ல ஆரம்பத்திலயே இவங்க சொல்லுவாங்க இந்த விஷயம் இப்படி பண்ணாதாங்க இது சரியா வரும் இத அப்படி பண்ணக்கூடாது இத இப்படி செய்யக்கூடாது இது சரி இது தவறு என்று உறக்க சொல்வதில் சிம்மராசிக்காரங்க பேர் போனவங்க ஆனா அதனுடைய முக்கியத்துவம் அதனுடைய வீரியத்தன்மை தெரியாம இவங்களுடைய பேச்சை
7:01 உதாசீனப்படுத்திட்டு அலட்சியம் பண்ணிட்டு பின்னாடி அந்த கஷ்டத்தை அனுபவிச்சு அப்புறம் நீங்க சொன்னது கரெக்ட்தாங்கன்னு அதுக்கப்புறம் புரிஞ்சுக்கிற மனநிலைக்கு வந்த நபர்கள் தான் நிறைய பேர் இந்த சிம்ம ராசிக்காரர்களை சுத்தி இருப்பவர்கள். இது அந்த ராசிக்காரர்களிடம் கேட்டாதான் அவங்களே சொல்லுவாங்க அவங்க மனசுல இருக்கக்கூடிய விஷயம் இதுதான் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்களுக்கே அதிர்ச்சியா இருக்கும் நான் சொல்றது என்னங்க கரெக்டா சொல்லிட்டீங்கன்னு நீங்க சொல்லுவீங்க ஆமா அது இந்த ராசிக்கான அமைப்பு இப்படிதான். ஆனா உலகத்தையே ஆளக்கூடிய ராசி அப்படின்னு நான் சொல்லுவேன் அடிக்கடி சிம்ம ராசிக்கு ராஜாவாக வாழ வேண்டிய ராசிக்காரர்கள். ஆனா ஏன் ராஜாவா ஆகல ராணியா ஆகல அப்படின்னு கேட்டா நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு பெரும்பாலும் உங்களை சுத்தி இருக்கக்கூடிய
7:47 நபர்களாலதான் நீங்க நினைச்ச இடத்தை அடைய முடியாமல் தவிச்சிட்டு இருப்பீங்க. இது உண்மையா பொய்யா என்பதை நீங்களே கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. சிம்ம ராசிக்காரர்கள் நீங்க நினைச்ச முழுமையான அந்த முன்னேற்றத்தை நீங்க நினைச்ச இடத்தில போய் இன்னை வரைக்கும் ஏன் நிக்க முடியாம நீங்க தடுமாறிட்டு இருக்கீங்கன்னா உங்களுக்கு ஏற்ற நபர்கள் உங்க பக்கத்துல இருக்க மாட்டாங்க. அது வேலை ரீதியாவும் இருக்கலாம் தொழில் ரீதியாவும் இருக்கலாம். சரிங்களா அதை எல்லாம் பேஸ் பண்ணி பல அடிகளை வாழ்க்கையில பல அடிகள் வாங்கி அதுக்கு அப்புறம்தான் நீங்க உயர்ந்து நிக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த மனிதனா மாறுவீங்க ஏன்னா கிரகங்களின் தலைவன் சூரியன் அவர்தான் உங்களுக்கு அதிபதி காட்டிற்கு ராஜா சிங்கம் சிம்மராசினாவே
8:33 சிங்கம்தான் சரிங்களா அப்போ தலைமை பண்பு கொண்ட நபர்கள் நீங்க ஆனா அப்படிப்பட்ட தலைமை பண்பு கொண்ட நபர் நீங்களா இருக்கிறதுனாலதான் நீங்க எப்படா தடுமாறி விழுவீங்க இங்க நிறைய பேரு கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பார்த்துட்டு இருக்காங்க ஆமா சிம்மராசி நண்பர்களே ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க நான் சொல்றது இந்த ராசிக்காரங்களுடைய பல பபேர் ஜாதகங்கள் நாம்ம பார்த்தாச்சு தெரிய வந்த உண்மை என்னன்னா சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நீங்க எந்த துறையில் இருந்தாலும் சரி நான் சொல்ற ஒரு விஷயம் எந்த அளவுக்கு உண்மைன்றத உங்களுடைய பாஸ்ட் லைப் இதுக்கு முன்னாடி இருந்த லைப்ை கொஞ்சம் கிளறி பார்த்தீங்கன்னாவே தெரிஞ்சிரும் பல பேர் இப்ப வரைக்கும் நீங்க எப்ப தடுமாறி விழுவீங்கன்னு எதிர்பார்த்துட்டு
9:18 இருக்காங்க உங்களை ஒன்னும் பண்ண முடியலையேன்னு பல்லை கடிச்சிட்டு இருக்காங்க. என்னடா செய்யறது இவங்களை என்னடா பண்றதுன்னு நினைக்கக்கூடிய நபர்கள் எல்லாம் பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களை சுற்றி இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. என்னடா நெகட்டிவாவே சொல்றாருன்னு நினைக்காதீங்க. நீங்க பாசிட்டிவா இருக்கணும்ன்றதுக்காகதான் இதெல்லாம் நான் சொல்றேன் ஏன்னா ஐயா யாரு எப்படிப்பட்ட பார்வைகளை வேணாலும் நம்ம நம்ம மேல வைக்கலாம். கெட்ட பார்வைகள் வைக்கலாம் கெட்ட எண்ணத்தை வைக்கலாம் கெட்ட ஒரு விஷயத்தை நமக்கு பண்ணும்னு நினைக்கலாம். இங்க யாரையும் திருத்தம் முடியாது மாத்த முடியாது. அவங்க அப்படி நினைக்கிறாங்கன்றதுக்காக அந்த கெடுபலனை நம்ப அனுபவிக்கவும் கூடாது. அப்போ உங்களை நோக்கி எவ்வளவு பெரிய கெட்ட அதிர்வலைகள்
10:05 வந்தாலும் அதைவிட பல மடங்கு நீங்க பவர்ஃபுல்லா இருக்கணும். அது உங்க பக்கம் நெருங்கும் போதே கெட்ட அதிர்வலைகள் தவிடுபொடி ஆயிடணும். உங்களை டச் பண்ணவே கூடாது. ஆகவே சிம்ம ராசிக்காரர்கள் பொறுத்தளவுக்கு கிரகநிலை மாற்றங்களால் வரக்கூடிய பலன்கள் என்னன்னு தெரிஞ்சுக்கிறதும் ஒரு பக்கம் இருக்கணும். இன்னொரு பக்கம் உங்க வாழ்க்கை எப்படிப்பட்டஃார்முலா கொண்ட வாழ்க்கை உங்க வாழ்க்கைக்கான விதிகள் என்ன அதையும் நீங்க தெரிஞ்சு வச்சுக்கணும். ஏன்னா உங்களுடைய சுய ஜாதகத்தை பார்க்கும் போதும் தெரிய வரும். உங்க வாழ்க்கை முறை எப்படி அதுல என்னென்ன விதிகளை உள்ள நீங்க இன்னும் கொண்டு வராம இருக்கீங்கன்னு இப்ப நம்ம இது பொதுவான பலன்கள் சொல்லிட்டு இருக்கறதுனாலதான் இங்க உங்க அந்த பதிவை பார்கறவங்க எல்லாருடைய சுயாதம்ல்லாம் என்கிட்ட இல்லை சரிங்களா ஆன்லைன்ல வர
10:51 எல்லா ஜோதிட கணிப்புகளுமே பொதுவானவைதான். அப்ப பொதுவான கணிப்புகள்லயே உங்களுக்கு 90% கனெக்ட் ஆகுற மாதிரிதான் நம்ம கணிப்புகளை கொடுத்துட்டு இருக்கோம். சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நல்லா ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க. நீங்க வேகமா செய்யக்கூடிய செயல்கள் எடுக்கக்கூடிய அதிரடி முடிவுகள் உங்களுடைய ஆளுமை திறன் இது எல்லாமே பலரையும் நடுங்க வச்சிருக்கும் பலரையும் தடுமாற வச்சிருக்கும். பல பேருடைய கண் பார்வைகள் உங்க மேல விழுந்திருக்கும். நிறைய பொறாமைகள் உங்க மேல இருக்கும். எப்படா இவங்களை தடுமாற வைக்கிறது உங்களை எப்படா கெஞ்ச வைக்கலாம்னல்லாம் யோசிப்பாங்க. இந்த மாதிரி சில நபர்கள் ஏன்னா நீங்க மனசுல மனசுல பட்டத முகத்துக்கு நேரா பேசக்கூடிய நபர். இது ஒருத்தரால ஒரு விஷயம் வருது அவங்க பண்ற தப்பை நம்ம கண்டுக்காம இருக்கணும்னல்லாம் உங்களால இருக்கவே
11:37 முடியாது. அவங்களால என்ன கிடைச்சாலும் எனக்கு அது தேவை இல்லைன்னு தூக்கி எறிஞ்சுட்டு அவங்க பண்ண தப்ப முகத்துக்கு நேரா சொல்லிட்டு போகக்கூடிய நபர்கள் தான் நீங்க அப்படி இருக்கறதுனாலதான் உங்களுக்கு மறைமுகமாவும் நேர்முகமாவும் நிறைய எதிரிகள் இருப்பாங்க சரிங்களா அதைெல்லாம் தாண்டி இப்ப எப்படி சூரியன் எப்படி? சூரியன் சூரியனை எதிர்த்து எந்த விஷயமும் பண்ண முடியுமா சூரியனுடைய நெருப்பாலயே அது சுட்டு எரிச்சிரும். சூரியனை விட பெரிய சக்தி எதுவும் இல்லை அதுபோலதான் சிம்மராசிக்காரங்களும் நீங்க கோபத்தை மனிதர்களிடம் காட்டாதீங்க தயவு செஞ்சு மனிதர்களிடமோ விலங்குகளிடமோ எந்த உயிரினம் மேலமும் சிம்மராசிக்காரர்கள் கோபத்தை காட்டவே கூடாது அதுதான் உங்க மைனஸ். உங்க வாழ்க்கையில பெரிய மைனஸ் என்னன்னா உங்களுடைய கோபத்தை
12:22 உயிருள்ள ஜீவன்களிடம் காட்டுவது. உயிரற்ற ஜீவன்கள்ட்டையும் காட்ட வேண்டாம். அதையும் நான் சொல்லிடுறேன். உங்க கோபத்தை நீங்க காட்ட வேண்டிய ஒரே இடம் உங்களுடைய வேலை முன்னேற்றம் உங்கள் எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்பு நீங்க முன்னேறி நீங்க நின்னுட்டீங்கன்னா இங்க யாரையும் யாரும் உங்களால யாராலயும் உங்களால ஒன்னும் பண்ண முடியாது. யாராலயுமே உங்களை ஒன்னும் பண்ண முடியாது. அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான மனிதரா நீங்க மாறிருவீங்க. அதற்கு தகுதியான நபர்தான் நீங்க. அதற்கான எல்லா ஆளுமை திறனும் உங்களுக்குள்ள இருக்கு. வெளியில தேடாதீங்க. எல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கு. ஆகவே இந்த ஆடி மாதத்தில் மேற்கொள்ளக்கூடிய வழிபாடுகள் பத்தியும் நம்ம அவ்வப்போது பதிவுகள் போட்டுட்டு இருக்கோம். அதையும் கண்டிப்பா பாருங்க. இந்த மாதத்துல அம்மன் வழிபாடுகளை எப்படி மேற்கொள்ளணும்ன்றதை நம்ம சில பதிவுகள்ல
13:08 சொல்லி இருக்கோம் அதையும் பாருங்க. ஐயா வாழ்க்கையை உங்களுக்கு ஏற்ற மாதிரி மாத்திக்கோங்க. அது நல்ல வழியாக இருக்கணும். நல்லத கொடுக்கறதா இருக்கணும். நாலு பேருக்கு அது உதவி செய்வதாக இருக்க வேண்டும். சரிங்களா ஆகவே இங்க பேசுறவங்க பேசிட்டுதான் இருப்பாங்க. அதுவும் நிறைய இந்த சிம்மராசிக்காரர்களை சுத்தி நிறைய பேச்சுக்கள் வரும். கிசுகிசுக்கள் மாதிரி வரும். ஐயோ இப்படியா அப்படி பண்றாங்க இப்படி பண்றாங்கன்னு உங்களுக்கே சில காலகட்டத்துல சிரிப்ப சிரிக்கிறதா கோபப்படுறதான்னு தெரியாத அளவுக்கு உங்களை பத்தின விஷயங்கள் உங்க காதுக்கே வரும். என்னவா இப்படி எல்லாம் என்ன பத்தி பேசிட்டு இருக்காங்க? என்ன மனசாட்சியே இல்லாம பேசிட்டு இருக்காங்க. தெரிஞ்சுதான் பேசுறாங்களா தெரியாம பேசுறாங்களா இப்படி பல கேள்விகள் உங்களுக்குள்ளேயே நீங்க எழுப்பிய காலம்
13:54 எல்லாம் கண்டிப்பா இருந்திருக்கும் இப்ப வரைக்கும் அதெல்லாம் பார்த்துட்டுதான் இருக்கீங்க அதனால ஒரே ஒரு விஷயம்தான் முன்னேற்றம்தான் அது உங்களா உங்களுடைய முன்னேற்றம்தான் உங்களுக்கான ஒன்னு இல்ல நீங்க முன்னேறி நின்னாவே ஆயிரம் குடும்பத்தை வாழ வைப்பீங்க அந்த அளவுக்கு ஆளுமை திறன் கொண்ட நபர்கள் நீங்க ஆகவே மனதில் நல்லத விதைங்க என்ன விதைக்கிறோமோ அதுதான் கிடைக்கும் என்ன தேடுறோமோ அதுதான் கிடைக்கும் சரிங்களா ஆகவே நல்லதே நினைங்க இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒரு எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க அடுத்த பதிவுல சந்திக்கலாம் நண்பர்களே நன்றி வணக்கம்