0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கிற எல்லா பதிவுகளுமே உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கும்னு நினைக்கும்போது எனக்கு ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே மகிழ்ச்சி. ஐயா இந்த பதிவுகள் மூலமா நீங்க நல்லத அடையறீங்கன்னா அதற்கு பாதி காரணம் நீங்கதான். ஏன்னா அந்த நல்லதை உங்க மனசுக்குள்ள கொண்டு வர்துக்கான அந்த முயற்சிகளும் அந்த தேடல்களும் எதை ஒரு மனிதன் தேடுறானோ அதை கண்டிப்பா கடவுள் ஒரு காலத்துல அவன் கையில கொண்டு வந்து சேர்த்துருவாரு. இந்த நம்பிக்கையோட நீங்க வாழ பழகிக்கோங்க. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் விதைக்கக்கூடிய நம்பிக்கைகள் சரியான இடத்தில விதைக்கணும். ஏன்னா இங்க நிறைய பேரு தன்னுடைய நம்பிக்கையை கரெக்டான சரியான ஒரு இடத்தில கொடுக்காம தேவையற்ற இடங்கள்ல் கொடுத்துட்டு அப்புறம் எனக்கு
0:46 நினைச்சது நடக்கலையே சரியா வரலையே என் லைப் இப்படி ஆயிட்டு இருக்கே என் பொழப்பு இப்படி போகுதேன்னு புலம்புறவங்கதான் நிறைய பேர். ஆகவே நீங்கள் நல்லவர்களாக இருப்பது மட்டும் போதாது. அதே நேரத்தில் இந்த காலத்திற்கு ஏற்றவாறு எச்சரிக்கையாகவும் வாழ கத்துக்கணும். இந்த உங்களுடைய நம்பிக்கைகள் விலைமதிக்க முடியாதது. இந்த கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கையில நீங்க எங்க நம்பிக்கை வைக்கிறீங்க அப்படின்றதுதான் அடுத்து உங்களுக்கான எதிர்காலமா அமையப்போகுது. ஆகவே நல்லதை மட்டுமே பாருங்க. நல்லது மேல மட்டுமே நம்பிக்கைகளை வைங்க. இனி வரக்கூடிய காலங்கள் யாவும் நல்லதாகவே அமையட்டும். இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கான பதிவு. அடிக்கடி நம்ம கும்ப ராசிக்காரர்களுக்கான பதிவுகள் போட்டாலுமே இன்னும் நிறைய பேருக்கு அந்த சந்தேகங்கள் தீரல அப்படின்னே சொல்லலாம். ஏன்னாவாட்ல
1:32 ஒரு நாளைக்கு 50 மெசேஜ் 100 மெசேஜ் வருதுன்னா அதுல முக்காவாசி பாத்தீங்கன்னா அந்த கும்ப ராசிக்காரங்கதான் நம்மளுக்கு மெசேஜ் பண்றவங்க. ஏன்னா அவர்களுடைய வாழ்க்கையில ஏற்கனவே நம்ம பல பதிவுகள்ல சொல்லி இருந்தோம் அவர்களுடைய பட்ட கஷ்ட வேதனைகள் எல்லாமே வார்த்தைகளால சொல்ல முடியாது. நம்ம ஈஸியா சொல்லிட்டு போயிருவோம். அவங்களுக்கு அந்த ஏழர சனியில படாத பாடு பட்ுருப்பாங்க. கஷ்டப்பட்டுருப்பாங்க. ஜென்ம சனியில பல விஷயங்களை அவங்க இழந்திருப்பாங்க அப்படின்னல்லாம் நம்ம சொல்லிட்டு போயிரலாம். ஆனா அந்த வார்த்தைகளை ரியல் லைப்ல அனுபவிச்ச அந்த மனிதர்களுக்கு அந்த நபர்களுக்கு எப்படி நம்ம சொல்லி அதை வார்த்தைகளால தீர்க்க முடியும்னு எனக்கு தெரியல. ஏன்னா அந்த அளவுக்கு கும்ப ராசிக்காரர்கள் தன்னுடைய வாழ்க்கையில பட்ட வேதனைகளும், சோதனைகளும் வார்த்தைகள் அடங்காதவை. சரிங்களா? அப்படி இருக்கிறப்ப இனி வரக்கூடிய காலத்தை நல்லபடியாக
2:17 அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயமும் அவங்க மனசுல இருந்துகிட்டேதான் இருக்கு. ஆனா அந்த பயமே கும்ப ராசிக்காரர்களுக்கு அப்படியே ஒருவித நோய் மாதிரி அதாவது தேவையற்ற விஷயங்கள்ல பயம் வந்து வந்து வந்து தன்னுடைய வாழ்க்கையை நினைச்சு இப்ப எந்த விஷயத்தை முயற்சிகள்ல இறங்கினாலும் பயம். ஐயோ இது இப்படி ஆயிருமோ அப்படி ஆயிருமோ ஏன்னா நம்ம லைப் ஆல்ரெடி இப்படி இவ்வளவு சோதனைக்கு ஆட்பட்டுட்டு இருக்கு அப்படின்ற அந்த வேதனையில இவங்களே அடுத்து வரக்கூடிய நல்லதாகவே இருந்தாலும் சந்தேகங்கள் வந்துருது குழப்பங்கள் வந்துருது. ஆகவே இந்த பதிவு கும்ப ராசிக்காரல இந்த ராசியில பிறந்தவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தெளிவான பாதையை கொடுக்கும்னு நான் நம்புறேன். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. எங்கேயோ எவனோ உட்கார்ந்து உளறிட்டு இருக்கறான்னு மட்டும் நினைச்சிராதீங்க. இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்கள் ஆள் மனதுல நல்ல
3:04 விதைகளாக விதைத்து நல்ல அதிர்வலைகளை உருவாக்கும்னு நான் நம்புறேன். சொல்லக்கூடிய ஒவ்வொரு கணிப்புகளும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தீங்க அப்படின்னா பல உண்மையான நிகழ்வுகள் என்னன்றது இனிமே உங்களுக்கு தெரியவரும். இதுவரை நீங்கள் அவிழ்க முடியாத சில மர்ம முடிச்சுகளை நீங்க அவிழ்த்தரலாம். அப்ப உங்க வாழ்க்கைக்கான உண்மையான நிலையான எதிர்கால பாதை என்னன்றதை நீங்க அழகா கண்டுபிடிச்சிடலாம். ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பார்த்துட்டு உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துருச்சோ அதே போலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்தோம். மூலிகை சாம்பிராணி முதல் முறையா நம்மளுடைய சேனல் மூலமா நம்ம சேனல்ல பாத்தீங்கன்னா 11 லட்சம் சந்தாதார்களுக்கு மேல இன்னைக்கு
3:49 சேர்ந்து நம்மளுடைய பதிவுகளை பார்த்து இன்னைக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறாங்க. அப்படிப்பட்ட வேல்யூவான நபர்களுக்கு நம்மளுடைய சேனல் மூலமா முதல் முறையா நம்ம கையால தயாரிச்ச ஒரு பவர்ஃபுல்லான ஒரு ஆன்மீகப் பொருளை இந்த மூலிகை சாம்பிராணி நான் பார்க்கிறேன். இன்னைக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்களில் வீடுகளில் தொழில் செய்யக்கூடிய இடங்கள்ல நம்மளுடைய மூலிகை சாம்பிராணி இடம் பெற்று இருக்குன்றதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா வரக்கூடிய பதிவுகள்ல இது எப்படி நம்ம தயார் பண்றோம். பூஜை அறையில வச்சு எந்த அளவுக்கு உங்களுக்கு வைப்ரேஷனோட நல்ல அதிர்வலைகளோட நான் உங்களுக்கு பேக் பண்ணி அனுப்புறேன். இதனாலதான் வாங்குறவங்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்குதுன்றத நீங்களே உணர்வீங்க. ஆகவே அது எல்லாமே நம்ம வரக்கூடிய பதிவுகள்ல பார்ப்போம். இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாருமே 9345397967 இந்த நம்பரோட இந்த நம்பருக்கு மெசேஜ்
4:36 பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரி இப்ப கும்ப ராசிக்காரர்களுக்கான இப்ப தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் என்னன்றத பார்ப்போம். நம்ம டைட்டில்லே நீங்க பார்த்திருப்பீங்க. கண் திருஷ்டியால அவதிப்படும் கும்ப ராசி ஆமா ஐயா இந்த கண் திருஷ்டி எல்லாம் சும்மாங்க அதெல்லாம் வந்து யாரோ சும்மா சொல்லிட்டு போயிட்டாங்க அதுல எந்த உண்மையும் கிடையாது அப்படின்னு ஆரம்பத்துல ஆழமா நம்பிக்கையா சொன்னவங்க கூட இன்னைக்கு நேரங்களும் காலங்களும் போக போக அவர்களுக்கு பல உண்மைகள் தெரிய வருது என்னன்னா அதுக்கு பேர்தான் நம்ம கண் திருஷ்டி அப்படின்னு வச்சிருந்தாலும் அது அறிவு பூர்வமாகவும் நம்ம பிராக்டிகலாவும் கொஞ்சம் யோசி யோசிக்கும் பொழுது அந்த கண் திருஷ்டி என்பது எப்படி ஒரு மனிதனை அபெக்ட் பண்ணுது அப்படின்ற உண்மையை தெரிந்து கொள்ளும் போது அந்த மனிதன் அதை
5:22 அப்படி ஒரு விஷயம் இருக்குன்றத நம்ப ஆரம்பிச்சறான் இது கும்ப ராசிக்காரர்கள் தன்னுடைய வாழ்க்கையில எதிர்க இதுக்கு முன்னாடி நடந்த வாழ்க்கை நிகழ்வுகள்ல நேரடியாவே பார்த்திருப்பாங்க இதுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நம்ம வாழ்க்கை எப்படி இருந்தது அதன் பிறகு மற்றவர்களுடைய பார்வை நம்மள நோக்கி அதிகமா வரும்பொழுது என்ன நடந்துச்சு ஏன்னா இடம்பெயர்தல் நடந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்பு கும்ப ராசிக்காரங்க இதுக்கு முன்னாடி நீங்க வேலை விஷயமாவோ இல்ல உங்களுடைய வீடுாகட்டும் வேலை ஆகட்டும் ஏதோ ஒரு இடத்துல ஏதோ ஒரு விஷயத்துல நீங்க இடம் பெயர்தல் பண்ணி இருப்பீங்க கும்ப ராசிக்காரங்க இத நான் எப்ப சொல்றேன்னா கிட்டத்தட்ட ஒரு ஏழு வருஷமோ நாலு வருஷமோ அல்லது மூன்று வருடமோ இப்படி இடைப்பட்ட கேப்ல கிட்டத்தட்ட
6:08 எட்டுல இருந்து மூணு வருஷத்துக்குள்ள இந்த இடைப்பட்ட கேப்ல கும்ப ராசிக்காரங்க இந்த இடம் பெயர்தல் உங்க லைஃப்ல கண்டிப்பா நடந்து நடந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. நான் திரும்பவும் சொல்றேன் அது நீங்க வீடு இடம் பெயர்தலாவும் இருந்திருக்கலாம். வேலை இடம் பெயர்தலாவும் இருந்திருக்கலாம். ஆக மொத்தம் புதிய நபர்களோ அல்லது இதுவரைக்கும் இல்லாத சில நபர்களுடைய கண்கள்ல நீங்க விழ ஆரம்பிச்சிருப்பீங்க. அது கடந்த காலங்கள்ல அது நடந்திருக்கும். அவர்களுடைய பார்வைகளும் எண்ணங்களும் பலவிதமா உங்களை அபெக்ட் பண்ணி இருக்கும். இத நான் எப்படி இவ்வளோு இதா சொல்றீங்க அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா கும்ப ராசிக்காரர்கள் இந்த சனி பகவானுடைய தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அதனுடைய தாக்கங்கள் இவர்களை வந்து அபெக்ட் பண்ணி இருந்தாலும் பிராக்டிகலா ரியல் லைப்ல இவங்க எப்படிப்பட்ட நபர்கள் அப்படின்னு சொல்லி
6:53 கும்ப ராசிக்காரங்க எடுத்தா நான் இதை பல பதிவுகள்ல சொல்லிக்கிட்டே இருக்கேன். இப்பயும் அததான் சொல்றேன். ஒரு காலத்துல இவங்களை பார்த்து பொறாமைப்பட்டவங்கதான் நிறைய பேர். இவங்க லைப்ை பார்த்து காப்பி அடிச்சவங்கதான் நிறைய பேர். இவங்கள மாதிரியே இருக்கணும். இவங்கள மாதிரியே குடும்பத்தை கொண்டு போணும். இவங்கள மாதிரியே சம்பாதிக்கணும். இவங்கள மாதிரியே ஆன்மீகத்துல நாட்டமுள்ள நபரா இருக்கணும் அப்படின்னு சொல்லி ஒவ்வொரு விஷயத்தையும் இந்த கும்ப ராசிக்காரங்களை பார்த்து பார்த்து பார்த்து பார்த்து நிறைய பேருஃபாலோ பண்ணிட்டு இருந்தாங்க. ஏன்னா கும்பம்னாவே குடும்பம்தான். குடும்பத்துக்கான நபராதான் இவங்க இருப்பாங்க. இன்னொரு விஷயம் குடும்பத்துக்கு ஒரு நபரா இருந்திருப்பாங்க. அந்த குடும்பத்தில மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஒன்று கூடி இருக்கணும்னு நினைச்சிருப்பாங்க. ஆனா அந்த இவர்கள் மீது இருந்த எண்ணங்கள் எல்லாம் கடந்த சில வருடங்கள்ல
7:40 மாறி இருக்கும். மாறுவதற்கு ஒரு சில இடத்தில் இவர்களும் காரணமா இருந்திருப்பாங்க. அதுதான் இங்க கசப்பான உண்மை. நம்ம ஒவ்வொரு பதிவுகளலயும் ஒரு இடத்தில கசப்பான உண்மை என்னன்றத நம்ம சொல்லுவோம். இந்த பதிவுல கசப்பான உண்மை என்னன்னா கும்ப ராசிக்காரர்கள் இதுவரை தன் வாழ்க்கையில கடந்த சில வருடங்களாக பார்த்த துன்பங்கள் துயரங்களுக்கு ஒரு சில இடத்தில நீங்களும் காரணமா இருப்பீங்க. உங்களுடைய வார்த்தைகளும் காரணமாயிருக்கும். உங்களுடைய செயல்களும் காரணமாய் இருக்கும். இதை ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் அது நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டு ஆமா இந்த தவறை நான் செய்துவிட்டேன். அப்படின்னு மனசார ஏற்றுக்கொண்டு திருந்த நினைக்கும் மாற நினைக்கும் கும்ப ராசிக்காரங்க அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். ஏங்க நாங்க என்னங்க
8:26 பண்ணோம்? எங்களை சுத்தி இருக்கறவங்க தாங்க எங்களுக்கு இல்லாத கெட்டத நினைச்சுட்டு இல்லாத விஷயத்தை எல்லாம் பேசிட்டு இருந்தாங்க அப்படின்னு நினைக்கக்கூடிய கும்ப ராசிக்காரர்களாக இருந்தால் நீங்கள் மற்றவர்கள் நினைத்து நினைத்து நினைத்து நினைத்து மற்றவர்கள் பேசியதை உங்க மனசுக்குள்ள கொண்டு வந்து கொண்டு வந்து உங்களையே அறியாமல் நீங்கள் மன அழுத்தத்திற்கு சென்று நேரத்தையும் காலத்தையும் வீணடித்து கடவுள் கொடுத்த இந்த அற்புதமான ஒவ்வொரு மணி துளிகளையும் நீங்கள் மற்றவர்களுக்கான சிந்தனைகளை கொண்டு வந்து கொண்டு வந்து வீணடித்துவிட்டு இன்னைக்கு நீங்க புலம்பக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கீங்க அப்படின்றதுதான் உண்மையான ஒரு விஷயம். இதை ஏற்றுக்கொண்ட கும்ப ராசிக்காரங்க இனிமே இதை நடக்காம அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகுவாங்க. என்னைக்குமே ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கோங்க. நடந்து முடிஞ்சதை நீங்கள் தலைகீழாக நின்றாலும்
9:12 ஒன்னும் செய்ய முடியாது. இனி என்ன என்ற இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் எழுதினாலே போதும். நீங்கள் முடிந்த எக்ஸாமுக்கு போய் நீங்க திரும்பவும் ஒன்னும் ஆன்சர் எல்லாம் எழுத முடியாது. இப்ப உள்ள உங்களுடைய வினாத்தாளில் உள்ள கேள்வி என்ன இனி என்ன இனி என்னன்றத நீங்க எழுதுங்க இனி அதுதான் அடுத்து உங்களுடைய லைப்ல மார்க் என்னன்னு காட்டப்போகுது ரிசல்ட் என்னன்னு சொல்லப்போகுது. இதுதான் கும்ப ராசிக்காரங்களுக்கான ஒரே ஒரு வார்த்தையில உங்களுடைய வாழ்க்கைக்கான விஷயத்தை இப்ப நம்ம சொல்ல வேண்டும் அப்படின்னா உங்கள் வாழ்க்கைக்கான இனி ஒரே ஒரு கேள்வி இனி என்ன
9:58 இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் இனி எழுத தொடங்குங்கள் கும்ப ராசிக்கார நண்பர்களே இனி வரக்கூடிய ஒவ்வொரு நிமிடங்களும் உங்களுக்கான நிமிடங்கள் சனி பகவான் உங்களுக்கு தலைவர் என்றுமே சனி பகவானுக்குவிதி விதிக்கு உட்பட்டு சனி பகவானுடைய விதிக்கு உட்பட்டு வாழ பழகி கொள்ளுங்கள் மனசார கூட யாருக்கும் எந்த கெட்டது நினைச்சிராதீங்க உங்களுக்கு கெட்டது நினைக்கிறவங்க நீங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க உங்க மேல கண் பார்வைகளை வைப்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் தகுந்த பலன்களை இந்த காலம் வரக்கூடிய எதிர்காலம் கொடுத்துரும். நீங்க தயவு செஞ்சு திரும்பி சொல்றேன் அதையும் இதையும் மனசுல போட்டுக்கிட்டு அவங்க பேசுனாங்க இவங்க பேசுனாங்கன்னு நீங்க நினைச்சுக்கிட்டு அதனால ஒரு பைசா கூட பிரயோஜனமே இல்லை தினந்தோறும் காகத்திற்கு உணவு வச்சிட்டு
10:45 உங்களுடைய அன்றாட நாளை துவங்குங்க மனசார முடியாதவங்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு துளி எதிர்பார்ப்பு கூட இருக்கக்கூடாது முடியாதவங்களுக்கு நீங்க தானம் பண்றீங்க அப்படின்னா அவர்களுடைய மகிழ்ச்சியில உண்மையிலுமே நீங்க மகிழ்ச்சி காணக்கூடிய நபரா இருந்தா சனி பகவான் உங்களுக்கு நண்பர் இதை மறந்துராதீங்க ஒரு மனி மனிதன் வாழ்க்கையில கஷ்டப்படுறான் அப்படின்னா, அதை இந்த கும்ப ராசிக்காரங்க பார்க்கறாங்க அப்படின்னா, அவங்களால அந்த மனிதனுக்கு உதவி செய்ய முடியும்ன்ற சூழ்நிலையில கும்ப ராசிக்காரங்க இருக்காங்க அப்படின்னா, முன்வந்து அவர்களுக்கு உதவி செய்கிறார்கள் அப்படின்னா, அந்த உதவியை ஏற்றுக்கொண்ட நபர் முகத்தில் வரக்கூடிய அந்த மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பார்த்து கும்ப ராசிக்காரங்க மனதார மகிழ்ச்சி
11:32 அடைகிறார்கள் என்றால் சனி பகவான் உங்களுக்கு நண்பன் ஆவார். சோதனைகளை கொடுத்து உங்களை சாதனையாளராக மாற்றுவார். சனி பகவானுடையஃார்முலாவே இதுதான். எடுத்தஉடனே ஒரு விஷயத்தை கொடுக்கவே மாட்டார் அவருக்கு புடிச்ச நபராவே இருந்தாலும் ஏனென்றால் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நொடிகளும் ஒவ்வொரு நாட்களும் இங்கு கண்காணிக்கப்பட்டுதான் வந்துட்டு இருக்கு. இதை கும்ப ராசிக்காரங்க என்னைக்குமே மறந்துரக்கூடாது. உங்கள் வாழ்வில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த கஷ்டம், பிரச்சனை கடன் பிரச்சனை அப்படின்னு எந்த சூழ்நிலையிலும் உங்க மனசை நீங்க தடுமாற விட்டுறாதீங்க. ஏனென்றால் இறுதி நொடி வரை உங்களுடைய வாழ்க்கையில நீங்கள் கஷ்டத்தின் இறுதி நொடி வரை
12:19 நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள். இதை கும்ப ராசிக்காரங்க மறந்துடவே கூடாது. நாலு செவத்துக்குள்ள பேசுறோம் யாருக்கு தெரியாம ஒரு விஷயத்தை பண்றோம் எதுவுமே மனிதர்களை ஏமாற்றினாலும் இறைவனையும் பிரபஞ்சத்தையும் இங்க எவராலும் ஏமாற்ற முடியாது. கும்ப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு திரும்பவும் நான் சொல்றேன் உங்களுக்கான அடையாளம் என்னன்னா உங்களை பார்த்துதான் மத்தவங்க ஒவ்வொன்னும் கத்துக்கிட்டு இருந்த காலம் அன்றைய காலம். ஆனா இன்னைக்கு நீங்க தடுமாறுவதையும் கவலைப்படுவதையும் பார்த்து ஒரு சில நபர்கள் சிரிக்கிறவங்களும் இருக்காங்க உங்க லைஃப்லயே இருக்காங்க இந்த ராசிக்காரளுடைய ஜாதகம்ல்லாம் நிறைய பார்கறப்ப ஓப்பனா சொல்றாங்க நான் அங்க கஷ்டப்படுறத பார்த்து அந்த பக்கம் போய் சிரிக்கிறவங்க எங்களுக்கே தெரியுங்க இந்த மாதிரி இரு நபர்கள் இருக்காங்க எங்க சொந்தக்காரங்களே இருக்காங்க என் கூட
13:05 பிறந்தவங்களே இருக்காங்க என் நண்பர்களே இருக்காங்க அப்படின்னு சொன்னவங்க நிறைய பேர் கும்ப ராசிக்காரங்க அதனாலதான் நான் இவ்வளவு தூரம் இந்த விஷயங்கள நான் உங்களுக்கு சொல்றேன் உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் வேல்யூவான நிமிடம் ஆனா கும்ப ராசிக்காரங்கள்ட்ட பிரச்சனை என்னன்னா புரிஞ்சுக்காம இருக்கறதுதான் வேற ஒண்ணுமே இல்லை ஒரே ஒரு சின்ன மிஸ்டேக் புரிதல் இல்லாமல் இல்லாமல் இருப்பது. இந்த ராசியில பிறந்தவர்கள் புரிதல் கொண்ட நபரா இருந்துட்டாங்க அப்படின்னா, அந்த நெளிவு சுழிவு தெரிஞ்சு வாழ கத்துக்கிட்டாங்க அப்படின்னா, சில இடங்களில் அமைதியாக விட்டு கொடுத்து போகக்கூடிய தன்மை உள்ள நபரா இருந்துட்டாங்க அப்படின்னா, மற்றவர்களுடைய கஷ்டத்தை தீர்த்து முடிஞ்ச அளவுக்கு தன்னால முடிஞ்ச அளவுக்கு மற்றவருடைய கஷ்டத்தை தீர்த்து அதில் மகிழ்ச்சி காணக்கூடிய நபரா இருந்துட்டாங்க
13:51 அப்படின்னா நான் கண்டிப்பா சொல்றேன் அந்த கும்ப ராசிக்காரங்க நல்லா இருப்பாங்க. எதிர்காலம் நல்லபடியா இருக்கும். சனி பகவான் தான் தலைவனாக இருந்தாலும் சனி பகவான் போல கொடுப்பாரும் யாரும் இல்லை அத நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். சனி பகவான் போல் கெடுப்போவரும் இல்லை கொடுப்பாரும் இல்லை. கெடுப்பார்னா யாருக்கு அந்த கெடுபலன்களை கொடுக்கிறார்னா கெட்டத நினைக்கிறவங்களுக்குதான் தீயதை எதி எதிர்நோக்கி போறவங்களுக்குதான் அவங்களுக்கும் கெட்ட பலன்களை கொடுத்து அவங்களுக்கு அந்த வாழ்க்கையின உண்மை தன்மையை புரிய வச்சு நல்லவங்களா மாத்து வாழ வைப்பார். நல்லவர்களுக்கு சோதனையை கொடுப்பார். எதுக்காக? இனி அந்த மனிதன் வாழ்க்கையில் அந்த சோதனையை பார்க்க கூடாது என்பதற்காக இதை புரிந்து கொண்ட கும்ப ராசிக்காரங்க
14:37 அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். ஆகவே இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல ஒரு அற்புதமான மாற்றத்தை கொடுக்கும் பதிவா நான் நம்புறேன். ஐயா வாழ்க்கையில இந்த ஒரு ஜென்மத்தில இந்த ஒரு வாழ்க்கையில நீங்கள் இந்த பேரோட இந்த ஊரோட இந்த குடும்பத்தில இந்த ஒரு முறைதான் வாழ போறீங்க. இந்த ஒரே முறைதான் வாழ போறீங்க. இன்னைக்கு இதுக்கு எந்த ஆப்ஷனும் கிடையாது இனிமே உங்க லைஃப்ல. இந்த ஒரு ஆப்ஷன்தான். உங்களுக்கு ஒரு பைக் சரி இல்லைன்னா மாத்தி இன்னொரு பைக் வாங்கிக்கலாம். இந்த வீடு பிடிக்கலைன்னா இன்னொரு வீடு பாத்துட்டு போயிரலாம். எத வேணாலும் உங்க லைஃப்ல நீங்க மாத்தணும்னு நினைச்சு முயற்சி பண்ணலாம். ஆனா ஒரு சில விஷயங்களை உங்க லைஃப்ல நீங்க தலைகீலா நின்னாலும் மாத்த முடியாது. அதுல முதலிடம் உங்கள் வாழ்க்கை. இந்த வாழ்க்கையை மட்டும் நீங்க மாறி திரும்ப வேற ஒரு இடத்தில பிறந்து வாழ்றதுன்றதெல்லாம் இப்ப கடவுள் கொடுத்த நிதர்சனமான உண்மை. இப்ப நீங்க வாழ்ந்து
15:23 கொண்டிருக்கக்கூடிய வாழ்க்கைதான். இதை நல்லபடியா அமைச்சுக்கோங்க. இந்த பதிவை பார்த்த கும்ப ராசிக்காரர்களுக்கு இனியாவும் நல்லதே நடக்கட்டும்.