0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளேக் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ்க வளமுட ஜோதிடன் ஸ்ரீ குருமரளை என்றும் முருக பெருமான் குருவழியில் குரு நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பாந்த குருவார அன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பேயற்சி அனைவருமே பிளே தமிழ கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணிடக்கூடாது ஒரு மனிதன் பிரம்மாண்டமா வாழணுமா பிளே தமிழ பார்கணும் ஏன்னா ராகு பகவானும் சுக்கர பகவானும் வரக்கூடிய பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முயற்சியாரா இருங்க மார்ச் மாதம் ஒாம் தேதி வரை உங்க வாழ்க்கையுடைய வரலாறே மாறும் பாத்துங்க பிரம்மாண்டத்துக்கு ராகு பகவான் பெருக கொண்ட பணத்துக்கு ராகு சுக்கர பகவான் திடீர் ராஜ கட சுக்கர பகவான் இந்த சுக்கர பகவானுடைய கிரக பெயற்சி மிகப்பெரிய ஒரு
0:46 வாழ்க்கையை மாற்றி படும் நீங்க கவனிக்கக்கூடிய ஒரே விஷயம் ஒன்னும் கிடையாது உங்க ஜாதகத்துல ராகுவும் சுக்கிரனும் எப்படி இருக்குது அனைவருமே எல்லாருக்குமே இந்த வீடியோ ஷேர் பண்ணுங்க இந்த ரெண்டு கிரகம் மட்டும் நல்லா நல்லா இருந்துட்டா மட்டும் போதும் உங்க வாழ்க்கையுடைய தரமே உயரும். ஏன்னா நம்ம தொடர்ந்து பிளே டைம்ல எல்லா கிரக பயிற்சி கொளு நிறைய சப்போர்ட் பண்றீங்க. இப்ப ஏன் இந்த வீடியோ பா்க சொல்றோம்ன்னா ஒரு மனிதனுக்கு திடீர் ராஜோகத்தை காட்டக்கூடிய சுக்கர பானம் சொல்றாங்க. திடீர்னு ஒரு மனிதனுக்கு ஏன் சுக்கிரத சுக்கர புத்தி வந்தா ஜாத வேமா வறாங்க டக்குன்னு அள்ளி யோகத்தை கொடுத்துறா. அதே மாதிரி இந்த ராகு கண்டு எல்லாரும் பயப்படுவாங்க. பயப்படாதீங்க. ஒரு மனிதனுக்கு பெரிய அளவுல சாதிக்கணும்னா ராகு பகவான் தான் வேணும். அப்படிப்பட்ட இந்த கிரக பெயிற்சி உங்களுக்கு மார்ச் மாசம் 1ாம் தேதி வரை பயங்கரமா இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பேட் யோகம்
1:32 இருக்கு. இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த ரிஷப ராசி என்பர்களே பொதுவாக ரிஷப ராசி காலபுருஷனுடைய இரண்டாவது ராசி ரிஷப ராசி ரிஷப ராசிக்காரங்க நல்லா உழைக்க கூடிய ஆளு இந்த ராசியில பிறந்தா நல்லா உழைக்கக்கூடிய திறமை அந்த ராசிகிட்ட இருக்குனு அர்த்தம் நல்லா தெரிஞ்சுக்கங்க எந்த வேலையுமே கரெக்டா அக்ூரேட்டா சூப்பரா பார்க்கக்கூடிய ஒரே ராசி ரிஷபம் ரிஷபம் ரிஷபம் ரிஷபம் தன்னம்பிக்கையான ராசி தைரியமான குணராசி ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டா அந்த விஷயத்தை பின்வாங்காம அந்த அந்த காரியத்தை ஜெயிக்கக்கூடிய குணம் கொண்ட ராசி ரிஷப ராசி நிறைய கற்பனையான ராசி நிறைய கலைகளை விரும்பக்கூடிய ராசி உணவுல பெரிய
2:19 லெவலுக்கு போகக்கூடிய ராசி ஒரு தலைமை பொறுப்புக்கு விரும்பக்கூடிய ராசி அதே மாதிரி பாருங்க ஆசிரியர் மக எல்லா வேலையிலும் பெரிய லெவல சாதிக்கக்கூடிய ஒரே ராசினா ரிஷப ராசி மட்டும்தான் பொறுமைக்கு இவங்கதான் அதிபதி பிடிவாதகத்துக்கு இவங்கதான் அதிபதி ஒரு விஷயத்தை முடிவு பண்ணா அந்த விஷயத்தை முடிக்கணும்ங்கிற சிந்தனை ரிஷபத்துக்கு இருக்கும். இப்ப கொடுக்குறாரு சுக்கிரன் ராகம் யோகத்தை கண்டிப்பா இந்த வீடியோ எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க. உங்க வாழ்க்கையே மாறப்போகுது. உங்க ஜாதகத்துல தயவு செய்து இப்ப உங்களுக்கு சுக்கிரன் வராரா? ராகு எப்படி இருக்கார் உங்க ஜாதகத்தை மட்டும் நீங்க செக் பண்ணிக்கங்க. இது மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுக்குங்க. ஏன்னா ஒரு மனிதனுக்கு ஒரு பெரிய அளவுக்கு பிரம்மாண்டம் வேணும்னா ராகு பகவான் வேணும். நல்லா தெரிஞ்சுக்கங்க. எல்லாருமே ராகு பகவான் வந்துட்டாவே ஏன் ஜாதகத்தோட எடுத்து வேகமா பாப்பாங்க தெரியுமா பயந்து போய் பார்ப்பாங்க ஒரு சில பேரு ஒரு சில
3:04 பேரு திடீர் யோகத்தை கொடுக்க மாட்டாரா ராகுன்னு பாப்பாங்க அதே மாதிரி சுக்கர பகவான் வந்தா எதுக்கு எல்லாருமே ஜாதகம் எடுத்து பாப்பா தெரியுமா சுக்கிரன் வந்த உடனே எடுத்த உடனே டக்குனு யோகத்தை அந்த காலகட்டத்துல கொடுத்துட்டு போயட்டே இருப்பார். ஏன்னா கேந்திரத்துல உட்காந்திருக்கார் பத்தாம் இடத்துல கேந்திர யோகத்தில இருக்காரு அதுவும் புதனோட சேர்ந்திருக்கிறார் நல்லா தெரிஞ்சுக்கணும். அறிவுக்காரனும் வருமானக்காரனும் பணத்துக்காரனும் சேர்ந்து உடாந்திருக்காரு அது மட்டுமி இல்லாம சூரிய பகவானும் சேர்ந்துருவாரு. சூரியபன் திக்பலமா வர ஆயிருவாரு. அப்ப இந்த பிப்ரவரி மாசம் அஞசாம் தேதில இருந்து மார்ச் மாசம் ஒாம் தேதிக்குள்ள உங்க வாழ்க்கையில ஏதாச்சும் ஒரு கிரகம் மட்டும் நல்லா இருக்கட்டும். இந்த ராகுவோ சுக்கிரனோ ஏதாச்சும் இந்த ரெண்டு கிரகத்துல ஏதாச்சு ஒன்னு மட்டும் நல்லா இருக்கட்டும். உங்க வாழ்க்கைய மாத்திக்கலாம். கண்டிப்பா உங்க வாழ்க்கைன்னா இது ரெண்டு கிரகமும் நட்பு கிரகம் அதனாலதான் நான் உங்க ஜாதகத்தை எடுத்து நான் செக் பண்ண சொல்றேன்.
3:50 ராகுவும் சுக்கிரனும் எப்போதுமே நட்பு கிரகம். சூரியனும் புதனும் இதுவும் நட்பு கிரகம். ரெண்டு அணியா இங்க இருக்குது. ரெண்டு அணியில நீங்க எந்த அணியில இருக்குன்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும் உங்க ஜாதகத்துல. எப்படி ரெண்டு அணி சேருது. சூரியன் புதன் ஒரு நட்பு கிரகம் சுக்கிரன் ராகு ஒரு நட்பு கிரகம். இந்த ரெண்டு அணியில இந்த ரெண்டு அணில எந்த அணி உங்களுக்கு யோகமா இருக்கு ஜாதகத்துல பார்கணும். ஒரு சில பேரு சூரிய புதன் நல்லா இருக்கும். ஒரு சில பேரு ராகு சுக்கிரன் நல்லா இருக்கும். ஒரு சில ராக சுகம் நல்லா இருக்காது. ஏதாச்சு இந்த நாலு கிரகத்துல ஏதாச்சு ஒரு ரெண்டு கிரகம் நல்லாஃேவரட்டா இருந்துருச்சுன்னா செம்ம யோகம் ஏன் தெரியுமா சனிபகவன் வக்கர நிவர்த்தி ஆகிட்டாரு. இப்ப சொல்லி வச்சு அடிக்கணும். 11ல சனிபகவன் இருக்கார் வீடு கொடுத்தவர் நல்லா பலமாகி உடாந்துருக்காரு. நல்லா தெரிஞ்சுக்கணும். உங்க ராசியில இருந்து ரெண்டாம் இடத்துல குரு ஆனா வக்கரமா இருக்கறாரு. இதையும் தாண்டி இந்த
4:36 சுக்கிரன் ராகு பத்தாம் இடத்தில இருந்தாவே இதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க. பத்துல ஒரு பாவி இருக்கணும்ப்பா. இருந்தா அவன் ராஜாப்பாம்பா உங்களுக்கு பாவி இருக்குதா அப்ப கெட்டத தூக்கி போடுற நீங்க ரெடியா இருக்கீங்கள ரிஷப ராசிக்காரங்க கண்டிப்பா ரெடியா இருங்க கெட்டதை தூக்கி வீசிருங்க நான் ஓப்பனா சொல்றேங்க யாருமே கர்மா இல்லாம இந்த கலியுகத்துல பிறக்க முடியாதுங்க எல்லாத்துக்குமே கர்மா இருக்குங்க நம்ம எப்படி அதை எது கொண்டு எப்படி ஜெயிக்கணும் இதை மட்டும் நீங்க யோசிங்க உங்களால முடியும். உங்குடைய கற்பனை இருக்கு தெரியுமா? நல்லா நல்லா ரிஷபராசி திங்க் பண்ணி பாருங்களே ஏதாச்சும் உங்களுக்கு முன்னாடி நடக்கக்கூடிய விஷயம் ஏதாச்சும் உங்க மனசுக்குள்ள ஓடும் பாருங்கல ஒரு வேலை கொடுத்தா அது முன்னாடியே யோசிச்சு வச்சிருப்பீங்கள இதை இப்படி கொண்டு போனா நல்லா இருக்கும்னு உங்களுக்கு மனசுக்குள்ள தோணுதா கண்டிப்பா தோணும். ஏன்னா இனிமேல் இந்த ராகு சுக்கிரன் இணையும் போது உங்களுக்கு
5:22 பெருசா தோணும் வேற ஒன்னும் கிடையாது. நம்ம நல்லா கௌரவமா இருக்கணும்ப்பா பயங்கரமான ஒரு பொறுப்புல இருக்கணும்ப்பா அப்படிங்கிற எண்ணம் மனசுக்குள்ள தோணிக்கிட்டே இருக்கும். மார்ச் மாசம் ஒாம் தேதி வரை கெட்டத மட்டும் தூக்கி போடணுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடி உங்களுக்கு நான் ஓப்பனா சொல்றேன். வருமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை கண்டிப்பா இருக்கும். பக்கத்து வீட்டோட சண்டை போட்டுருப்பீங்க. குடும்பத்துல ஒரு குழப்பம் இருக்கும். பொருளாதாரத்துல கண்டிப்பா தடங்களை பார்த்திருப்பீங்க. டாக்குமெண்ட் பிரச்சனையோ சகோதர சகோதரி ஒரு பிரச்சனையோ அம்மாவுடைய உடம்புல உடம்பு ஆரோக்கியத்தை தடையோ இல்ல வண்டி வாகனம் வீண் செலவு வச்சச்சா மட்டும் நீங்க கேட்டு பாருங்க இடம் வண்டி வாகனம் அம்மா உங்களுடைய உடம்பு சார்ந்த விஷயம் ஏதாச்சு ஒரு செலவு இருந்துச்சுன்னு மட்டும் நீங்க கேட்டு பாருங்க ஆமான்னு சொல்லுவாங்க நான் வாயை கொடுத்து புண்ணாக்கிக்கிட்டேன்னு
6:07 சொல்லுவாங்க இதெல்லாம் நடந்துச்சுங்க இதெல்லாம் எப்ப இதுல ஒரு மாசமாதான் ஒரு ஒரு 30 40 நாளக்குள்ள பாருங்க நீங்க நீங்க பா்கிற வேலையில கீழ வேலை பார்த்த ஆள உங்கள அவமானம் படுத்திருப்பான் பாருங்க வேலை பார்கற இடத்திலயும் வேலை உத்தியோகத்திலயும் ஒரு தடங்களையோ தாமதமோ நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற இடம் மாறப்போறேன்னு எத்தனை பேரு வீட்ல காத்துட்டு இருக்காங்க கேட்டு பாருங்க சும்மா கேளுங்க ரிஷ பாத்த ஆமான்னு சொல்லுவாரு. நான் சொந்த தொழில் பண்ணனும். நான் சொந்த பதில இவ்வளவு காசு பணம் போட போறேன் எனக்கு பிளான் இருக்கு அப்படிங்கிற விஷயத்தை நிறைய பேர் சொல்லுவாங்க. படிக்கக்கூடிய மாணவமா சொல்றேன் படிக்கக்கூடிய மாணவமா படிப்பு கல்வியில ஒரு தடங்களான விஷயத்தை நீங்க சந்திச்சிருப்பீங்க. நான் நூறுக்கு 100 பிரசன் சொல்றேன். ஏன்னா சனிபான வக்கர நிவர்த்தியானது இப்பதான். கண்டிப்பா அவர் வீட்ல இருக்கும்போது ஒரு வம்பு, வழக்கு, படிப்புகள் தாமதம், தடை எல்லாமே
6:54 இருந்திருக்கும். ஒரு உடம்பு ஒரு உடல் ஆரோக்கியத்தோ ஒரு மருத்துவ செலவு வரைய செலவோ கண்டிப்பா உங்களுக்கு நடந்திருக்கும். இல்ல தந்தைக்கோ, தாய்க்கோ உங்க அவங்கிட்ட அவங்க கிட்ட இருந்து ஒரு கெட்ட பிறை வாங்குறது, அவங்கள்ிட்ட ஒரு மனவருத்தத்தை பா்கறது எல்லாம் இருந்துச்சா கேட்டு பாருங்க. அம்மாவுடைய சொத்தா, அப்பாவுடைய சொத்துல வில்லங்கம் இருந்தா கேட்டு பாருங்க. ஏன்னா ரிஷப ராசிக்காரங்க நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்திருக்காங்க நிறைய ஜாதகம் கொடுத்திருக்காங்க அது இல்லாம நிறைய பேர் இப்ப இப்ப எல்லாமே திருக்கணித முறைப்படி எல்லாமே நம்ம ஃபாலோ பண்ணலாம் எல்லாமே திருக்கணித முறைப்படி நம்மட்ட ஜாதகம் எழுதி இருக்காங்க கண்டிப்பா நீங்கஃபர்ஸ்ட் வாட்டி பா்கன்னா எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க இந்த வீடியோ இது மிகப்பெரிய உங்க வாழ்க்கையை மாத்தக்கூடிய வீடியோங்க பிளே தமிழ்ல பார்த்தாவே உங்குடைய வாழ்க்கை மாறணும் இதான் எங்களுடைய நோக்கமே யாருமே நான் சொல்றல்ல ஓப்பனா சொல்றேன் கர்மா இல்லாம கலியுகத்துல பிறக்க முடியாது ஏன்னா இனி எல்லாமே உங்களுக்கு பக்காவா
7:40 இருக்கு பத்தாம் இடத்துல இருக்காரு. பட்டமோ பதவியோ புகலோ அந்தஸ்தோ கௌரவமோ வரலனா என்னன்னு கேளுங்க. உங்களுக்கு வரும். கண்டிப்பா நீங்க முதல் நான் முதல் பலனை என்னமா சொல்லுவேன். வீடு இடம் வாங்க போறீங்க. இது கன்பார்ம் நடக்கலாம் என்னன்னு கேளுங்க. அப்பமா உங்க கண்டிப்பா வெளிநாட்டுல வெளிய உள்ள சொல்றேன் வீடு, இடம் பூமி சொத்து ஏதாச்சு ஒரு விஷயம் நீங்க வாங்கணும். இந்த பிப்ரவரி மாசத்துல இது நடக்கணும் இது நடக்கலனா என்னன்னு கேளுங்க. கரெக்டா 13ஆம் தேதிக்கு அப்புறம் நீங்க வாங்க போறீங்க. பிப்ரவரி 13ஆம் தேதி அஞாம் தேதிதான் பெயர்ச்சிறார் மார்ச் மாசம் வரை சுக்கிர பாகம் உங்களுக்கு பத்தாம் இடத்தில பாவியான கிரகம் ராகுவோட சேர்ந்திருக்கும் போது வீடு இடம் பூமி சொத்து புகழ் அந்தஸ்து கௌரவம் தேடி வரணும்யா வந்துதான் ஆகணும் அப்ப ராகு நல்லா இருந்தாதான் இங்க வரும் இல்லன்னா வராது. அப்ப இடம் பூமி சொத்து பூமி வாங்கக்கூடிய யோகங்கள் நல்ல ஒரு ஒரு
8:26 அந்தஸ்து கௌரவத்தோட போகக்கூடிய யோகங்கள் எல்லாம் தேடி இருக்கு பாத்துக்கங்க இந்த ரிஷப ராசிக்கு. இப்ப கட்டலாங்க வீடு வாங்கலாம் இடம் வாங்கலாம் எப்படிப்பட்ட ஒரு கோர்ட்டு கேஸ் இருந்தாலும் சரி நான் ஓப்பனா சொல்றேன் உங்களுக்கு எது சம்பந்தமா வழக்கு இருந்தாலும் அந்த வழக்கை இப்ப கையில எடுங்க இப்ப கையில எடுத்து பாருங்க ஒரு மாசத்துல நீங்க ரிசல்ட்ட பாத்துருவீங்க அது எந்த வழக்கா இருக்கட்டும் திருமணமா இல்ல படிப்பா இல்ல வேற ஏதாச்சு ஒரு வழக்கு என் மேல இருக்கு ஒரு கேஸ் என்னை போட்டுருக்காங்க என் மேல எதுக்குதான் சம்பந்தம் இல்லாம போட்டாங்க அந்த கேஸ நம்ம எடுக்கலாமா எடுக்க வேண்டாமா இப்ப எடுத்து நடத்துங்க ரிசல்ட்ட பாருங்க ஒன்னு இல்ல எல்லா பேங்க்ல போய் நீங்க லோன மட்டும் கேளுங்க. லோன் ஆட்டோமேட்டிக்கா அந்த அதிகாரி உங்களுக்கு சைன் பண்ணிட்டு கொடுப்பார். அது எந்த பேங்க் லோனா இருந்தாலும் சரி நான் பல வருஷமா லோன் கேட்ுருக்கேன். அந்த லோன் கிடைக்குமா இப்ப மூவ் பண்ணி பண்ணு ராஜா கிடைக்கும் இப்ப
9:12 ஆனா வெளிநாட்டில உள்ளவங்கல்லாம் சரியாந்தர ஜாக் பட் இருக்கு இப்ப மிஸ் பண்ணிராதீங்க. உங்களுக்கு எப்படிப்பட்ட விசா பிரச்சனை வந்தாலும் சரி இப்ப எடுத்து நடத்துங்க. அந்த விசா பிரச்சனை சரியாகி இந்த பிப்ரவரி மாசம் இந்த மார்ச் மாசம் எண்டுக்குள்ள உங்களுக்கு நல்ல ஒரு யோகம் வரும். ஏன்னா எல்லா கிரகமும் நாலாம் இடத்தை பார்க்குது. அது ஒன்னா அடுத்து ஆறாம் இடத்தை குரு பார்க்கிறாரு. அது ரெண்டா வேலை கிரகத்தை பார்க்கறார்ல்ல குரு. அடுத்து பாருங்க எட்டாம் இடத்தை வெளிநாட்டுல பா்கற வெளிநாட்டுல வெளிய உங்களுக்கு விசா பிரச்சனை வேலை பிரச்சனை தொழில் பிரச்சனை உத்தியோக பிரச்சனை சரியாக போகுது இங்க வேலை பார்கறவ நிரந்தரமான வேலை கிடைக்க போகுது. இப்ப நகை பணம் நீங்க வாங்கலாம் என்னன்னு கேளுங்க. ஏங்க எடுத்த நகை பணத்துக்கு போறீங்க? என்ன காரணம்? ரெண்டாம் இடத்துல குரு நிக்கிறாருங்க. குரு சுயசாரம் ஒன்னா அடுத்து இந்த சுக்கர
9:59 பகவானும் ராகுவுடைய நட்சத்த நிக்கிறாரு ராகு பகவானும் சுயசாரம் புதனும் ராகுடைய எல்லாமே ராகுடைய நட்சத்த நிக்குது அப்ப நிக்கும் போது கண்டிப்பா அந்த யோகத்தை கொடுக்கும் அந்த குரு பகவான்ந்த ராகு பகவான பா்கறனாலதான் நான் நகை வாங்க போறீங்க பணம் வாங்க போறீங்கன்னு சொல்றேன் எல்லாம் நான் சொல்லவே மாட்டேனே ராக குரு பா்கறாரு அங்க தோசம் வேலை செய்யாது எல்லாருமே சொல்லி பயமுடுத்திடுவாங்க சுக்கரன் ராகு வந்து அப்படி இங்க வேலை செய்யாதுப்பா குரு நல்லா இருந்தா போதும் ராகு நல்லா இருந்தா போதும் நகையோ பணமோ வீட்ட ஏதாவது ஒரு விஷயம் நடக்க போகுது வீட்ல ஒன்னு இல்ல திருமணம் காதல் தரணுமா ரெண்டாவது திருமா எதெல்லாம் மூவ் பண்ணி பாருங்க திருமணம் நடக்கலாம் என்னன்னு கேளுங்க இப்ப திருமணத்துக்கு 100ுக்கு 100% நம்ம அடிச்சு சொல்லலாம் கண்டிப்பா நடக்கும். ஏன்னா ஒன்பதாம் இடத்துல போய் செவ்வாய் உச்சத்துல உட்காந்துருக்காரு. அடுத்து உங்களுடைய ராசி அதிபதி இணைய போறாது 23ஆம் தேதி இணைய போறாரு. அதனாலதான் திருமணம் நடக்கும்ங்கிற வார்த்தைக்கே நான்
10:44 வரேன். இந்த சுக்கிர பெயிற்சி ராகு சுக்கிரன் கண்டிப்பா காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் குழந்தை பாக்கியம் இதுக்கு எல்லாமே ட்ரீட்மெண்ட் எடுத்து பாருங்க. ரிசல்ட் சூப்பரா இருக்கும். நல்ல நேரம் நெருங்கி வருது அதே மாதிரி இங்க வேலை பார்கறவருக்கும் வேலை ப்ரொமோஷன் இருக்கும் அரசாங்க வேலைக்கு பாருங்க அப்பாவுடைய வேலை அம்மாவோட வேலை யாருக்காச்சும் ஒரு வேலை வல்லனா என்னன்னு கேளுங்க ஏன்னா நாலாம் இடத்தை அப்பா ஸ்தானத்தை சூரியன் பா்கறாரு புதன் பா்கறாரு சுக்கிரன் பார்கறாரு எல்லா கிரகம் பா நாலு கிரகம் பாக்குது அப்ப வேலை கிடைக்குமா கிடைக்காதா அரசியல் அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் சொல்றேன் நல்ல ரிசல்ட் இருக்கு விட்டற கூடாது இந்த சுக்கிர பெயிற்சி திடீர்னு ஒரு மனிதன் யோகத்தை காப்பிட்டு போயிட்டே இருக்கும் அதனால சொல்றேன் சுக்கிரன் ராகனாவே பெரிய லெவல்ல போய் நிக்கணும் இது இது ஜாதகத்துல மட்டும் நல்லா இருக்கா மட்டும் பாத்துக்கங்க. புதுசா தொழில் பண்றவங்க ஜாதகத்தை பார்த்து தசாபத்தி வந்து மூவ் பண்ணுங்க. உங்களுக்கு எந்த ஒரு தடங்களும் வராது. 10ல பாவி கிரகம் இருக்கு. ரெண்டாம்
11:30 வீட்டு அதிபதி 10ஆம் இடத்துல உட்கார்ந்து இருக்காரு. அதனால நீங்க தொழில பண்ணுங்கிற நான் வார்த்தைக்கு வரேன் நான் சொல்லவே மாட்டேன். ஜாதகத்துக்கு தொழில் உள்ள கிரகம் வேலை செஞ்சா கண்ட படுங்க. நல்லா இருக்கும். அதே மாதிரி லாட்டரி உங்க எடுக்கறவங்க ஜாத பாத்து தசாபதி பாத்த லாட்டரி ஓக எடுங்க. கண்டிப்பா 100ுக்கு 100% அடிக்கும். அதுடி அதுலயே பணத்தை போட்டு விரைய பண்ணாம ஜாத பதமு படுங்க. வெற்றி உங்க பக்கம் நிச்சயம். அஞ்சாம் வீட்டதிபதி இணைஞ்சிருக்கிறார். எப்படி ஐந்தாம் வீட்டதி புதன் சுக்கர பகவான சேர்ந்திருக்கார் லாட்டரி யோகத்தை அள்ளி கொடுத்துகிட்டே இருப்பார் வெளிநாட்டு நாலாம் இடத்த அவர் பார்க்கிறார் அப்ப லாட்ரி யோகம் கிடைக்குமா கிடைக்காதா அப்ப உங்க ராசியான என்னன்னு உங்க ஜாத நீங்க பாக்கணும்ல்ல பாத்துக்கிடுங்க சார் கண்டிப்பா வெளிநாடு கண்டிப்பா யோகம் இருக்குது. பெண்களுக்கு சூப்பரான ஒரு வெற்றியை கொடுத்தார். உடம்பு ஆரோக்கியத்தை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. மருத்துவ செலவு நிறைய பண்ணீங்க பண்ண மாட்டீங்க. நிம்மதி வருங்க. நான் நிம்மதியா சந்தோஷமா இருக்கறேன்ஐயா
12:15 அப்படிங்கற நிம்மதி கண்டிப்பா உங்களுக்கு உண்டு. இந்த ரிஷப ராசி வராரு நீங்க எது வந்தாலும் பயப்படாம தைரியமா இருங்க ஃபர்ஸ்ட் தைரியத்தை மட்டும் நீங்க விடக்கூடாது. இதுதான் உங்களுடைய பிளஸ் பெண்களுக்கு பாருங்க மிக பெரிய வெற்றி கொடுப்ப நட்சத்திர படம் பா்க முதல் நட்சத்திரம் கார்த்திக நட்சத்திர பா நீதியான குணம் நேர்மையான குணம் ஒழுக்கமான குணம் திறமையான குணம் நிறைய இருக்கும் பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது யாருக்குமே அடி பணிஞ்சு போகும் உங்கள அவசியமும் கிடையாது. நான் என் வேலை உண்டு நான் ஒன்னும் போயிட்டே இருக்கறேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம் அப்படிங்கற தைரியம் இருக்கும். அந்த மெயினா அந்த கார்னியல இப்ப பாருங்க உங்களுக்கு சூப்பரான யோகம் ஒரு 13ஆம் தேதிக்கு அப்புறம் சொந்த தொழில் பண்ண போறீங்க புகழ அந்தஸ்த கௌரவம் தேடி வரப்போகுது அரசாங்கம் உதவி கிடைக்க போகுது. அடுத்து பாத்தீங்கன்னா அந்நியர் பழக்க வழக்கத்தில ஒரு நல்ல வெற்றி கிடைக்க போகுது. உத்தியோகத்தில உயர் பதவி கிடைக்க போகுது இதெல்லாம் கிடைக்க போகுது கார்த்திகே கண்டிப்பா நிறைய ஜாதகம்
13:01 கார்த்திகேதான் இப்ப எல்லாமே வரப்போகுது பட்டமோ பதவியோ புகழோ அந்தஸ்தோ கருவோ ராகு நல்லா இருந்துட்டா மட்டும் போதும் நீங்க ஜாதகத்துல ராகம் மட்டும் எடுத்து பாருங்க கார்த்தி எல்லாருமே ராகு நல்லா இருக்கார மட்டும் பாருங்க இப்ப எல்லாமே கிடைக்கும் ஏன்னா இவரை கண்டு எல்லாரும் பயப்படுறீங்க தயவு செய்து யோகமா இருந்தா ஜாதகத்துல பாதிக்கவே பாதிக்காது தொழில் உத்தியோகம் கணவன் மணி ஒற்றுமை குழந்தை பாக்கியம் இது எல்லாமே சூப்பரா இருக்கும் அடுத்து பாத்தீங்க இந்த ரோகி நசங்க ரொம்ப அன்பான குணம் பாசமான குணம் அனுசரிச்சு போற குணம் தன்மையான குணம் ஒழுக்கமான குணம் நல்ல பேச்சு தன்மையான குணம் உங்கிட்ட நிறைய இருக்கும். நீங்க எது வந்தாலும் பயப்படாதீங்க ரோகி நட்சத்திர பிறந்த எல்லாமே நல்லதா மட்டும் நினைங்க எல்லாமே நல்லது மட்டும்தான் உங்களுக்கு நடக்கும் கெட்டதே நடக்காது பயப்படாதீங்க ஆசைப்பட்ட விஷயம் சமையல் கலை ஆசிரியர் வேலை இதெல்லாம் நீங்க சொல்றேன் ஓப்பனா சொல்றேன் ஆசிரியர் வேலை கலைத்துறை
13:46 கம்ப்யூட்டர் சார்ந்த துறை இதெல்லாம் நீங்க இருப்பீங்க ஏன்னா இது மேல ரொம்ப ஆர்வம் உங்கிட்ட அதிகமா இருக்கும். நீங்க ஒரு இடத்துக்கு போனா பர்சனாலிட்டியா லுக்கா போகக்கூடிய ஒரே ஆளு இந்த ரோகினிசர மத்த மட்டும்தான். இனிமேதான் லைஃப்ல எல்லாமே வெற்றியா வருது. ஏன்னா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்த ரோகிச்ச பாத்தங்களா இனிமேதான் உங்க லைஃப்ல வீடு, இடம், பூமி, வண்டி, சொத்து, யோகம் எல்லாமே சிறுக்கு இனிமே கெட்டதை தூக்கி வீசிருங்க. ரோகிச்ச பாத்தங்க. நல்லத மட்டும் சிந்திக்கங்க. கண்டிப்பா நல்லது உங்க பக்கம் தேடி வருது. படிப்பு கல்வியா இருக்கட்டும், வேலையா இருக்கட்டும், தொழிலா எல்லாத்துக்கும் நல்ல ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு. உங்க ஜாதகத்தை எடுத்து கண்டிப்பா ரோகினிச்சர செக் பண்ணிக்கங்க. அடுத்து மிருக ஸ்ரீடம். தைரியம் தன்னம்பிக்கை நீதி நேர்மை ஒழுக்கம் பயங்கரமா இருக்கும். எது வந்தாலும் பயப்படாம ஒரு தைரியமா நின்னு பேசக்கூடிய ஒரே நட்சத்திரம் மிருக சீரீடம் மட்டும்தான். எனக்கு பொய் சொல்ல தெரியாது ஏமாத்த தெரியாது. நான் அடிச்சவன் அடுத்தவனை ஏமாத்தி பொழைக்கணும்ு எனக்கு அவசியம் இல்லை இதாங்க மிருக சீரீடம்.
14:32 எல்லாமே குடும்பம் குடும்பம்ஃபேமிலி காண்டி தன்னதானே அர்ப்பணிக்கக்கூடிய ஒரே ஆளு மிருக சீரீடம் புடிச்ச நபருங்க அவரு. வேலை வேலை பிசினஸ் உத்தியோகம் எல்லாமே இருக்கும் எல்லாமே ஒரு ஆக்டிவட்டா ஒரு சுறுசுறுப்பா இருப்பாங்க. ஆனா இதுக்கு முன்னாடி ரொம்ப தடங்கள பாத்துட்டாங்க. அவமானம் பிரச்சனை வம்பு வழக்கு கணவ அணை மாதிரி மனவருத்தங்கள் திருமண தடை எல்லாமே நிறைய இருந்துச்சு. ஆனா இனிமே நல்லது மட்டும்தான் நடக்கும். கெட்டதே வராது. சொந்த கால நிக்க போறீங்க. இறைவனுடைய அனுக்கிரகம் கிடைக்க போகுது, தொழில் உத்தியம் நல்லா இருக்க போகுது, படிப்பு கொழி நல்லா இருக்குது. குழந்தை பாக்கியம் கிடைக்க போகுது, குடும்பத்துல ஒரு நல்ல செய்தி வரப்போகுது, இடம் வாங்க போறீங்க. பூமி வாங்க போறீங்க, வீடு கட்ட போறீங்க. எல்லா யோகமும் சூப்பரா இருக்கு. மருத்துவத்ததுறை எலக்ட்ரிக்கல்ஃபீல்ட் அடுத்து ஆயுத இயந்திரன வேலை எல்லாமே வண்டி வாகனம் டிரைவர் வேலை பா்கறவங்க எல்லாத்துக்கும் சொல்றேன் நல்ல ஒரு யோகம் சூப்பரா இருக்கு. இருக்கு. ஏன்னா மிருகச பா நமக்கு நிறைய ஜாதகம் கொடுத்தீங்க. எல்லாமே ராஜயோகமா மாறுது.