0:00 ரிஷப ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்ங்க. எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரிஷபம் அப்படின்னா அவங்குடைய குணம் என்ன தெரியுமா? தனித்துவமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரங்க. யாருக்கும் பயப்பட மாட்டாங்க. எதையுமே எதிர்த்து நிக்கக்கூடிய துணிச்சல் படைத்தவங்க. அத ராசி மண்டலத்தை கால புருஷனுடைய உருவமா நாம எடுத்துட்டோம்னாக்க மேஷ ராசி கபாலம் அப்படிங்கற மாதிரி ரிஷப ராசி முகமாகும். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கரன் இவனுடைய ராசிக்கு அதிபதியா வருவதனால முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க நல்ல வசீகர தோற்றத்தை கொண்டவங்க புத்தக வாசிப்புனா இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதேபோல இவங்க எதிர்த்து போராடுவதுல கடினமானவங்க
0:46 இவங்களை யாராவது எதிர்காங்க அப்படின்னா அவங்கதான் தோத்து போவாங்க இவங்க வந்து எதிரிக்கு எப்பவுமே சவாலாக இருக்கக்கூடியவங்க ஆனா இயல்பிலே பார்த்தோம்னா ரொம்ப சாதுவா தெரிவாங்க அட எல்லாத்துக்கும் மேல ரிஷபம் அப்படிங்கறவங்க உதாரண புருஷர்களாக திகழக்கூடியவங்க செயல்பாடுகள் வந்து மத்தவங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலா இருக்கும் பொது காரியங்கள்ல இவங்க வந்து ஈடுபாடு அதிகமா வச்சிருப்பாங்க அதேபோல எந்த ஒரு பொது விஷயத்திலுமே நாலு பேர் மாதிரி நானும் வந்தோம் போனல்லாம் இருக்க மாட்டாங்க எல்லா வேலையுமே முன்ன நின்னு செய்யக்கூடியவங்க இப்படி பொது விஷயங்களுக்கு இவ்வளவு வந்து முக்கியத்துவம் கொடுக்கறானா வீட்டு விஷயத்துக்கு சொந்த பந்தங்களுடைய நல்லது கெட்டதுக்கு எல்லாம் எப்படி இருப்பாங்க எல்லாருக்கும் ஓடி ஓடி போய் செய்வாங்க
1:32 எல்லாருடைய அசிங்கத்துக்கும் அவமானத்துக்கும் தலை குழிஞ்சு நிப்பாங்க தகுதியே இல்லாதவங்களா அவங்கள போட்டு பேசுவாங்க ஆனா இவங்க அவன் வயசுக்கும் அவனுடைய உறவுக்கும் மரியாதை கொடுத்து மண்ணை பார்த்து தலை கவுந்து நிப்பீங்க இல்லன்னு மறுக்க முடியுமா எல்லாருக்கும் நல்லது கடத்துனா ரிஷப ராசிக்காரங்களதான் கூப்பிடுவாங்க ஆனா ரிஷபம் இவ்ளவு வேலைய இழுத்து போட செஞ்சாலும் நல்லது கடத்த பார்த்தாலும் கடைசிில பெயர் என்ன தெரியுமா அவல்லாம் ஒரு ஆளு அவல்லாம் ஒரு ஆளு இப்படி துச்சமா தூக்கி எறிஞ்சிருவாங்க ஆனா அதுல எப்பவுமே பொருட்படுத்தாம ரிஷபம் தன்னுடைய கடமையை கண்ணும் கருத்துமா செய்து முடிப்பீங்க சொல்லப்போனா தன்னுடைய உணர்வுகளைமே மறந்து மத்தவங்குடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறதுனாலயே ரிஷபம் இதுநாள் வரைக்கும் வாழ்க்கையில ஒரு படி கூட முன்னேறல இது இல்லைன்னு ரிஷப
2:19 ராசிக்காரங்க மறுக்க முடியுமா இப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்ட உயரமான சிந்தனைகளை கொண்ட ரிஷபத்திற்கு தலைப்பு பார்த்திருப்பீங்க தனிமரமாக நிற்கும் ரிஷபம் மே 31ஆம் தேதிக்குள்ள முடிவுக்கு வரக்கூடிய உங்களுடைய முக்கியமான எட்டு பிரச்சனைகள் ரிஷப ராசிக்காரங்களே எல்லாமே மாறப்போகுது உங்க வாழ்க்கையில் நிகழக்கூடிய அதிசயம் என்ன அதிசயமா கேட்கவே வந்து வித்தியாசமா இருக்குமா நல்லா பார்த்து சொல்லு ரிஷபத்துதான் நீ பலன் சொல்றியா ஏன்னா எங்க வாழ்க்கையில அதிசயம்றது நாங்க உயிரோட வாழறது மட்டும்தான் இதுநாள் வரைக்கும் எதுவுமே துளி அளவு கூட நான் சந்தோஷமா இருந்ததுல்ல வெளிப்பார்வைக்கு அப்படியே சிரிப்புல அப்படியே மயக்கவீங்க வசிக்கிற தோற்றம் ஆஹா
3:04 ஓகோன்னுதான் இருக்கீங்க உள்ளுக்குள்ள ரணரணமா இருக்கு மனசு மறுக்க முடியுமா உங்கள மாதிரி நானும் சிரிச்சிிட்டுதான் பலன் சொல்ல முடியும் ஏன்னா ரிஷபம் அப்படிங்கறவங்க தன்னுடைய வழிகளை மறைத்து புன்னகையாள ஒரு மாஸ்க போட்டு சுத்த கூடியவங்க உங்களுக்கு மூன்று கிரகங்களுடைய பலத்தின் காரணமா திரியோக பலன் காரணமா நல்லது ஒரு மாற்றம் காத்துட்டு இருக்கு அது என்ன எதுங்கறத தெளிவா பார்க்கலாமா அதுக்கு முன்னாடி ரிஷப ராசி சுக்கர பகவானை அதிபதியாக கொண்டவங்க உடைய அதிபதி ஒருத்தருடைய ஜாதகத்தில் நல்லா இருந்துட்டா போதும் அவங்கல்லாம் ஏகபோக வாழ்க்கைய வாழ்வாங்க சுகபோக வாழ்க்கைய வாழ்வாங்க நினைச்சதெல்லாம் நடக்கும் நல்ல ரிச் அண்ட் ராயலா வாழ்வாங்க என்னடா குறைன்னு சொல்லக்கூடிய அளவுக்கு ஆனா இவர அதிபதி வச்சிட்டு நம்ம
3:51 என்ன பண்ணிட்டு இருக்கோம் பிச்சை எடுத்துட்டு இருக்கும் ரிஷப மட்ட கும்முருவீங்க நான் மறுக்க மாட்டேன் ஆனா உங்க ஆள் ஒருத்தர் மட்டும் நினைச்சா அது நடக்குமா மத்த எட்டு கிரகங்கள் இருக்காங்க இல்லையா அவங்களு உங்களுக்கு சாதகமா இருக்கணும்ல்ல சோ அந்த வகையில இப்ப மூன்று கிரகம் உங்களுக்கு தலை சாய்க்குது உங்களுக்கு வந்து ஆதரவா நிக்குது இதன் காரணமா உங்குடைய பெரும் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரப்போகுது சந்தோஷம் அப்படிங்கறது அப்ப துளிர் விட போகுது அது மரமாவே மாறப்போகுது பயம் வேணாம் அப்படி அப்படி என்னமா மூன்று கிரகம் எங்களுக்கு வந்து பாத்தீங்கனாக்க பலம் சேர்க்க போகுது. கொஞ்சம் தெளிவா சொல்லேன். சொல்லிட்டா போச்சு. ஆனா அதுக்கு முன்னாடி ரிஷப ராசி அப்படினாவே உங்குடைய அதிர்ஷ்ட தெய்வம் யாருன்னா மகாலட்சுமி தாயர். அதுக்கு அப்படியே ஈட இணை இல்லாத ஒரு எல்லா
4:38 விதங்களலுமே உங்களுக்கு வழிகாட்டக்கூடிய அதிஷ்ட தெய்வம் சிவபெருமான் சோ இவரை வழிபாடு செய்யாம ரிஷபத்திற்கு பலன்களை சொல்லவும் முடியாது முடிக்கவும் முடியாது அந்த வகையில ஓம் நமச்சிவாய பிறக்க வைப்பதும் அவனே சிறக்க வைப்பதும் அவனே துறக்க வைப்பதும் அவனே பிறப்பு அறுப்பதும் அவனே மறத்தல் ஆகாது மனமே மறையோனை நினைமே அதாவது இந்த சிவபெருமானை நீங்க அனுதினமும் நினைச்சிட்டீங்கனா போதும் மனசுக்கு அமைதி கிடைக்கும் தெளிவான சிந்தனை இருந்துட்டா போதும் செயல்பாடுகள் சிறப்பா இருக்கும் செயல்பாடுகள் சிறப்பா இருந்துட்டா போதும் நம்ம நினைத்த காரியங்கள் கை கூடும் நம்ம நினைச்ச காரியங்கள் கை கூடிட்டா போதும் சந்தோஷம் நலைக்கும் இல்லையா சோ எல்லாத்துக்கும் ஆதி முதல் அந்தம்
5:24 வரைக்கும் ரிஷப ராசிக்கு சிவனே துணை ரிஷபம் வந்து ஒவ்வொரு திங்க்கிழமையும் தவறாம சிவபெருமானுடைய ஆலயத்தை போயிட்டு ஒன்பது முறை வளம் வரணும் ஒவ்வொரு ஒவ்வொரு தங்கிழமை தவறாம இத பண்ணி பாரு புண்ணியம் வேண்டேன் புகழெதும் வேண்டேன் பின்னிடும் மாய பெருமையும் வேண்டேன் உன்னிலே ஒடுங்கும் ஒன்றுதான் வேண்டும் எண்ணிலா அடியார் எண்ணலை கலைந்தே சோ சிவனுடைய துணையாள ரிஷபம் என்னென்னைக்குமே மத்தவங்களுக்கு சிம்ம சொப்பனமாதான் இருப்பீங்க கவலை வேண்டாம் இப்ப உங்க வாழ்க்கையில கவலை இருக்கா கஷ்டம் இருக்கா எதிரிகள் இருக்காங்களா தொல்லைகள் இருக்கா பண கஷ்டம் இருக்கா புலதர நிலையில வீழ்ச்சி இருக்கா எத தொட்டாலும் நஷ்டமாகுதாடெம் டெம்பரரியான ஒரு கஷ்டம்ங்க நிரந்தரமா நிறைய சந்தோஷங்கள் உங்களை தேடி வரப்போகுது அந்த வகையில் தான் இந்த மூன்று
6:10 கிரகங்கள் உங்களுக்கு பலன் கொடுக்க வந்திருக்காங்க பலம் சேர்க்க வந்திருக்காங்க அதாவது ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்கள் ஒவ்வொன்னும் ஒரு குறிப்பிட்ட கால இடவல ராசியை மாத்தும் அது வந்து ஒரு சில நேரங்களல் சக்தி வாய்ந்த யோகங்களை உருவாக்கும் அந்த யோகம் அப்படிங்கறது எல்லா ராசிடைய வாழ்க்கையிலுமே ஒரு மாற்றத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் சோ இப்படி 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் ஜூன் மாதத்தில சக்தி வாய்ந்த யோகம் உருவாக போகுது இந்த யோகம் அந்த மூன்று கிரங்கள் சொன்னே இல்லையா அதுல முதல்ல இருக்கக்கூடியவர் யார் தெரியுமா நவகிரங்களுடைய இளவரசு சொல்லக்கூடிய புதன் பகவான் இவர் நமக்கு சாதகமா இருந்தா புத்திசாலித்தனம் பேச்சு படிப்பு வியாபாரம் சகல விதங்களலுமே உயர்வு ஏற்படும் அதேபோல நவகிரனுடைய தலைவன்ு
6:55 சொல்லக்கூடிய ராஜான்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் அடுத்த தேவர்களின் குருவான குருபகவான் இவங்க மூன்று பேருடைய சேர்கைங்கிறது புதன் பகவானி இடமான மிதுன ராசியில் நிகழ்வதுனால சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகுது இந்த மிதுன ராசியில் இந்த மூன்று கருடைய சேர்க்கைங்கறது 50 வருடங்களுக்கு முன்னாடி நிகழ்ந்ததுங்க சோ இப்போ அந்த 50 வருடம் கழித்து இப்போ நிகழ்ந்துருக்கு சோ இது பழமையான யோகத்துடைய பலன் அப்படிங்கறது பல விதங்கள்ல் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க போகுது உங்க வாழ்க்கையை பிரகாசிக்க வைக்க போகுது அப்படி என்னம எனக்கு நல்லது பண்ணிட போகுது ரிஷப ராசியை பொறத்தவரைக்கும் இரண்டாவது வீட்டில இந்த திருகிரக யுகம் உருவாகி இருக்கு இதனால இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். தொழில்திபரா இருக்கீங்க அப்படின்னாக்க ஆண்களாக இருந்தாலும் சரிங்க பெண்களாக இருந்தாலும் சரி நல்லா குடிச்சு வச்சுக்கோங்க நல்ல லாபத்தை பெற போறீங்க
7:42 எப்பேர்பட்ட சவால்களையுமே புத்திசாலிதனமாக சமாளிக்கும் திறனை கொண்டிருக்க போறீங்க வியாபாரிகல்லாம் நல்ல லாபத்தை பெற போறீங்க புதிய ஒப்பந்தங்களை பெற போறீங்க புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு திறக்கப்படும். நிதிநிலைமை நல்ல வழுவா இருக்கப்போகுது. குடும்ப வாழ்க்கையில மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் குறைவு இருக்காது. அதேபோல உங்குடைய நீடநாள் ஆசைகள் எல்லாமே நிறைவேற போகுது. அதிர்ஷ்டகரமா பிரகாசிக்க போறீங்க. சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாகுது. செல்வாக்கு மிக்க நபர்களுடைய நட்பு கிடைக்குது. வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்குது. அதேபோல சுப நிகழ்ச்சிகள் அதிகமா வீட்டில நடக்கும். அதேபோல பல பேருடைய சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்க தலைமை தாங்குவீங்க. புதுசா நீங்க ஏதாவது ஒரு வேலைய தொடங்குனா கூட சரி அந்த எண்ணங்கள் இந்த காலகட்டத்தில இருந்தா புதுசா தொழில் தொடங்கணும் இல்ல புதுசா ஒரு வேலைக்கு
8:27 போகணும் ஏதாவது எண்ணங்கள் இருந்தா அது திட்டமிட்டு செயல்படுத்த சாதகமான நேரம் நல்ல வெற்றி கிடைக்கும். அதேபோல நீண்ட காலமாக வெளியில சிக்கிருந்த பணம் இப்ப உங்க கைக்கு வந்து சேர்வதுக்கு வாய்ப்பு இருக்கு. இது மட்டுமா வருமானத்தில உயர்வு ஏற்பட போகுது. வாழ்க்கையில முன்னேற்றதுக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை பார்கறீங்களா? அரசாங்கத்தையோ தனியா துரியோ ஆண்களோ பெண்களோ கூலி வேலைய செய்தாலும் சரி. இந்த உத்தியோக பணிகள் இருக்கறவளுக்கு பதவி உறவு கிடைக்கும். அதேபோல கூலி வேலை செய்றீங்களா வருமானம் பெருக்கும். அலுவலகத்தில உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீங்க. இந்த காலகட்டத்தில உயர் அதிகாரி கிட்ட முழு ஆதரவு கிடைக்கும். அதேபோல முதலாளி கிட்டயுமே முழு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் இந்த ஆன்லைன்லல்லாம் வந்துட்டு நிறைய முதலீடு பண்ணிட்டு பணம்
9:13 சம்பாதிப்பீங்க இல்லையா பங்கு சந்தை என்னமோ இருக்கு இல்லையா? அந்த மாதிரியான பழைய முதலீடுகள் இருந்து கூட இப்ப உங்களுக்கு லாபம் கிடைக்கும். பங்குச்சந்த பந்தயம் லாட்டரி மூலம் நல்ல நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கு. இது எல்லாத்துக்கும் மேலைங்க நீண்ட காலமாக நீங்க ஆசைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். மனநிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சி அதிகமாகும் தொழில் மற்றும் பண வருமானத்தில் பெரும் வளர்ச்சியை பார்க்க போறீங்க. சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயருது. புதிய முதலீடுகள்ல் வெற்றிகரமான லாபத்தை பார்க்க போறீங்க. குறிப்பா நிதிநிலை உயர்வுங்கிறது தொழிலயும் சரி வணிகத்திலும் சரி அதிக லாபத்தை கொண்டு வருது. உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். பொறுப்பும் மற்றும் தலைமைத்துவம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகமாகுது. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பதிவு உயர்வு மற்றும் வளர்ச்சி பெற போறீங்க. சொத்துக்கள்ல
9:59 தொழில்ல முதலீடு செய்வீங்க. சோ இப்பவரைக்கும் பார்த்தது ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த தனிமரமா நிற்கக்கூடிய உங்களுக்கு இந்த மூன்று கிரகங்களும் அதந்த திரிகிரக யோகத்தினால எந்த மாதிரியான அதிஷ்ட பலன்கள் கிடைக்க போகுதுங்கற தெளிவா பார்த்தாச்சு இப்போ உங்குடைய முக்கியமான எட்டு பிரச்சனை முடிவுக்கு சொன்னா அத லிஸ்ட் போட்ட மாதிரி பாத்துரலாம் இப்போ ரிஷபம் அப்படினாவே நன்றியை மறக்காதவங்க இல்லாத ஏழை எளியுக்குமே நல்லது செய்யக்கூடிய உள்ளம் படைத்த தாராள குணம் கொண்டவங்க உங்களை பொறுத்தவரைக்கும் இதுநாள் வரைக்கும் சகல வகையிலுமே பிரச்சனைகளை மட்டுமே பார்த்திருப்பீங்க காரிய தடைகள் மட்டுமே இருந்திருக்கும் அது எல்லாமே சரியாகுது சகல வகைகளுமே உங்களுக்கு அதிஷ்டம் உண்டாகுது காரியங்கள் எல்லாமே வீரியம் பெறுது முதல் பிரச்சனையா
10:47 அடுத்து இரண்டாவது பிரச்சனை நிம்மதி பிறக்கும் தடைகள் விளகும் மூன்றாவது வீட்ல தடைப்பட்டு கிடந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்கப்போகுது நிறைய சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்க தலைமை தாங்க போறீங்க அடுத்து நான்காவது விஷயம் உடல் ஆரோக்கியம் என்ன எதுனே கண்டுபிடிக்க முடியல எப்ப பார்த்தாலும் சோர்வா இருக்கு மனசுலயும் தெம்பல உடல்லயும் தெம்புல்ல அப்படி இருந்த உங்களுக்கு தேக ஆரோக்கியம் கூடுது. அடுத்த ஐந்தாவது பிரச்சனை வங்கியில அடமானமா வச்சிருந்த வீட்டு பாத்திரம் இப்ப மீட்டு எடுக்க போறீங்க சொல்லப்போனா ரிஷிபத்திற்கு பண பிரச்சனை பெரும் பிரச்சனையா இருந்திருக்கும் அது சரியாகது அதேபோல ஆறாவது பிரச்சனை ரிஷபம் ஒரு குறிப்பிட்ட காலமா நம்ம என்ன பேசுறோம் என்ன செய்றோம்
11:33 எதுவுமே புரியாம இருந்துச்சு இல்லையா இப்ப உங்களுக்கே உங்குடைய பேச்சுகள்ல முதிர்ச்சி தெரியும். கூட பொறந்தவன் கிட்ட உங்களுக்கு இருந்த அந்த உரசல் போக்கும் நீங்குது. அடுத்த ஏழாவது வீட்ல உங்களுக்கு யாருமே ஒரு பொருட்டாவே மதிச்சிருக்க மாட்டாங்க. இப்போ உங்களுடைய ஆலோசனையை மட்டுமே ஏத்துப்பு நடந்துப்பாங்க. ஏதாவது ஒரு விஷயம் செய்யணும்னா கூட உங்ககிட்ட கேட்காம சின்ன விஷயம் கூட வீட்ல நடக்காது. அதேபோல எட்டாவது பெரும் பிரச்சனை ஏதாவது ஒன்னு பண்ணி அப்படி கொஞ்சம் நகர்ந்து போகலாம் வாழ்க்கையில நினைச்சா முயற்சிகள்ல ஜான் ஏறனா முலம் சரியறது இந்த கதைதான் இனி இந்த அவல நிலைகள்ல மாற்றம் வருது. வீட்ுலயும் சரி வெளியிலயும் சரி உங்க பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடுது. பணப்புழக்கம்
12:18 நல்லா இருக்கும். குடும்பத்துல மகிழ்ச்சி பிறக்கும். வியாபார உத்தியோகத்தில நல்ல முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். உறவுக்காரங்கல்லாம் தேடி வருவாங்க. சமுதாயத்தில அந்தஸ்து கூடுது புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரப்போகுது. இது மட்டுமா? உங்களை எதிர்த்து நின்னவங்கல்லாம் விலகி செல்வாங்க. ஆளுமை திறன் அதிகமாகுது கடன் பிரச்சனைகள் கற்றுக்குள்ள வருது மருத்துவ செலவுகள் குறையுது. நீங்க எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டு பயணங்கள் கூடி வரும். வீசா கிடைக்கும். அதாவது வாழ்க்கையில என்ன செஞ்சாலும் சரி ஒரு முற்றுக்கட்டை என்ன செஞ்சாலே ஒரு தடை இப்படி இருந்த ரிஷிபத்திற்கு தொட்டதெல்லாம் பொன்னா மாறப்போகுது. பிரபலுடைய நட்பு கிடைக்கும் கௌரவ பதவிகள் தேடி வரும் அரசியல்வியல் வாதிகள் பதவிகள் தேடி வரப்போகுது தொழில்லயும் சரி வணிகத்திலும் சரி அபரிமிதமான வளர்ச்சி வரப்போகுது. என்னடா இது அப்படின்ற அளவுக்கு அது குடும்ப வாழ்க்கையில ரொம்ப சிறப்பா இருக்கும். கணவன் மனைவிக்கு
13:05 நெருக்கம் அதிகமாக சொத்து வாங்குவீங்க. வெளிநாட்டு நிறுவனத்தில வேலை கிடைக்கும். வேற மொழி பேசுறவங்க வேற மதம் சார்ந்தவங்க எல்லாம் உங்களுக்கு உதவி செய்வாங்க புதுசா வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு உத்தியோகத்தில பணிசுமை இருக்கும் சிலருக்கு இடமாற்றம் இருக்கும் இருந்தாலும் எல்லாமே உங்களுக்கு யோகம் தான். அட கேட்கவே நல்லா இருக்குமா எல்லாமே ஓகேவா நாங்க இதுலயும் கவனமா இருக்கணும் அவசியம் இல்லையா? எக்காரணத்தை கொண்டு ரிஷப ராசி இது உங்களுடைய ஆயசுக்கும் எழுதி வச்சுக்கோங்க தினம் தினம் உங்க பாக்கெட்ல வைப்பீங்களோ எழுதி மூஞ்சு மாடி ஒட்டி வச்சிப்பீங்களோ தெரியாது. ஜாமீன் கையெழுத்து போடுறது அடுத்தவன வாழ வைக்கணும்ு நினைக்கிறது இதை வந்து என்னென்னைக்கும் செய்யக்கூடாது. ஆல்ரெடி பண்ணிதான் இன்னைக்கு அடி பாதளத்துல உட்காந்துருக்கீங்க. மாத்திக்கோங்க மறந்துருங்க. மத்தபடி மூத்த சகோதரர்கள் உதவி செய்வாங்க. யாரு கிட்டயுமே பணம் கொடுத்து ஏமாற வேணாம். கூட பொறந்தவங்க
13:52 இளைய சகோதர சகோதரிகளுடைய திருமணம் கைகூடி வரும். எதிரிகள் எல்லாம் அடங்கி போவாங்க. பயணங்கள் அதிகமா போயிட்டு வருவீங்க. புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. சொத்து விவகாரங்கள்ல்லாம் சுமுகமா முடியும். அடுத்து வியாபாரம் பா்கறீங்க. வியாபார ஸ்தலத்தை ஒரு ரசனைக்கு ஏத்த மாதிரி மாத்தி அமைச்சப்பீங்க. வாடிகள் விரும்பி வருவாங்க. கெமிக்கல் கமிஷன் ஹோட்டல் பைனான்ஸ் இந்த மாதிரியான குறிப்பிட்ட தொழில்கள்ல லாபம் பலமடங்கும் கிடைக்கும். பட் வியாபாரத்தை பொறுத்தவரைக்கும் நல்ல வளர்ச்சி இருக்கும். கூட்டு தொழில்ல விலகி போன பங்குதரகள் இப்ப தேடி வருவாங்க. அடுத்த உத்தியோக பணிகளை பொறுத்தவரைக்கும் உங்கள எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தேன் உங்குடைய நிறைகள் தெரியாம குறையை மட்டுமே சொல்லிக்கிட்டு இருந்த மேல அதிகாரி இனி உங்ககிட்ட இணக்கம் ஆவாங்க. அவருடைய ஆதரவு கிடைக்கும். அதேபோல பதவி உறவு அது சம்பந்தப்பட்ட வழக்கள்ல உங்க பக்கம் வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். இது கன்னித்துறை இருக்கவங்களுக்கு நீங்க இழந்த சளிகளை மீண்டும் பெறுவீங்க.
14:38 கலைத்துறையில இருக்கறவங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒட்டுமொத்தமா இந்த மூன்று கிரகங்களுடைய யோகம்ங்கிறது உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் எல்லாமே நனவாக்கி கொடுக்குது. சோ இப்பவரைக்கும் பார்த்த ரிஷப ராசிக்கான இந்த பலன்கள் அப்படிங்கறது நலைச்சி இருக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் பரிகாரம். ஒவ்வொரு சன்னிக்கிழமையும் ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வழிபாடு செய்ய குறிப்பா வியாழக்கிழமைகள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடிஞ்சா கொண்ட கடல மாலையிட்டு வழிபாடு செய்ய நினைத்த காரியங்கள் கைகூடும் நடக்கறது எல்லாமே நல்லதாவே உங்கள வந்து சேரும் அதேபோல பணம் பத்தின கவலைகள் குறையும் அதேபோல செவ்வாய்க்கிழமைகள் தோறும் ஆஞ்சனேய பெருமானுக்கு வெண்ணை சாற்றி வெற்றிலை
15:23 மாலையிட்டு வழிபாடு செய்ய மனவலிமை, உடல் வலிமை அதிகமாகும். எதையுமே சமாளிக்கக்கூடிய சக்தி பிறக்கும். இத என்னடா பார்த்துக்கலாம் அப்படிங்கிற மாதிரி ஒரு தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். இதோட ஒவ்வொரு புதன்கிழமையும் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பெருமாள் ஆலயத்துக்கு போயிட்டு மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய துளசி மாலையிட்டு வழிபாடு செய்வதுனால செல்வம் செலிப்பு நலைக்கும். பேரு புகழு தேடி வரும். ஆயுள் பலம் கூடும். இப்ப வரைக்கும் பார்த்த இந்த பலன்கள்ல இருந்து ரிஷபத்துக்கு இப்பதான் உசுரே வந்திருக்கும். ம்மா வெறத்த பிரச்சனை ஏன்டா வாழ்றோம்ன்ற அளவுக்குல்லாம் இருக்கு ஓரளவுக்கு பரவாயில்லன்னு தோணுது. நிஜமா
16:10 அதெல்லாம் நடக்குமா அப்படின்னு யோசிப்பீங்க கட்டாயம் நடக்கும். ரிஷப ராசிக்காரளுக்கு பொதுவாதான் நம்ம சொல்லி இருக்கோம் தனிப்பட்ட பிறப்பு ஜாதகத்தை பொறுத்து சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தலாமே தவிர்த்து மேக்ஸிமம் அதாவது 100ுக்கு 75% நம்ம சொல்லக்கூடிய விஷயங்கள் கட்டாயம் நடக்கும். ஆனா தனிப்பட்ட அந்த 25% பிறப்பு ஜாதகத்துடைய பலன் இருக்கு இல்லையா அதுதான் உங்களை பாடாப்படுத்தும். சோ முடிஞ்சா பக்கத்துல ஏதாவது உங்களுக்கு தெரிஞ்ச ஜோசிக்காரன் கிட்ட கொடுத்து கொஞ்சம் பார்த்துக்கோங்க ஏன்னா ரிஷபம் வந்துட்டு நிறைய பொருளாதார ரீதியா வீழ்ச்சியை பார்த்திருக்கீங்க சரிங்களா ஆனா தெய்வ வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும் கவலைப்படாதீங்க உடைய கஷ்டங்களுக்கும் கவலைகளுக்குமே இந்த யோகம் பாதுகாப்புதான் நல்லா இருப்பீங்க ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள்