0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா ஒவ்வொரு பதிவுகளையுமே நீங்க கொடுக்கக்கூடிய இந்த அன்பும் பேராதரவும் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி ஏற்படுத்துது. ஏன்னா நீங்க கொடுக்கிற ஒவ்வொரு லைக்கும் ஒவ்வொரு கமெண்ட்லயுமே நீங்க உணர்த்துறீங்க. நீங்க நல்லதை எதிர்பார்க்க கூடிய நபர் அப்படின்னு. நல்ல ஒரு எதிர்காலத்திற்காக போராடக்கூடிய நபர் அப்படின்றது இந்த ஒருத்தருடைய செயல்களை வச்சுதான் நம்ம தெரிஞ்சுக்க முடியும். அவர்கள் எப்படிப்பட்ட எண்ணத்தில செயல்படுறாங்க. எந்த எதிர்காலத்தை நோக்கி பயணிச்சிட்டு இருக்காங்கன்றது அவர்களுடைய செயல்களை வைத்துதான் நம்மால ஊர்ஜிதமா சொல்ல முடியும். அப்ப நம்முடைய பதிவுகள் பார்க்கறவங்க லைக் பண்றவங்க கமெண்ட் பண்றவங்க ஷேர் பண்றவங்க இவங்க எல்லாருமே எனக்கு தெரிஞ்ச 100% நல்ல எதிர்காலத்திற்கான பயணத்தை தொடங்கக்கூடிய நபர்களாதான் நிச்சயமா இருப்பாங்க.
0:46 அவர்களோடு இந்த பிரபஞ்சமும் கைகோர்த்து அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு போய் அவங்களுக்கான நல்ல எதிர்காலத்தை கையில கொடுத்துரும்ன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு மீனம் ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. நம்ம வாழ்க்கையில தினந்தோறும் பல விஷயங்கள் நம்ம கண்ணல படுது. பல பேரை பார்கறோம். பல விஷயங்கள் நம்ம காதுக்கு வந்து சேருது. ஆனா இந்த பிரபஞ்சம் இந்த யுனிவர்ஸ் இந்த கடவுளுடைய அருள் இது எல்லாமே ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு மனிதனுக்குமே இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குமே அன்றாடம் அவர்களுடைய வாழ்க்கையில பார்க்கிறது கேட்கிறது பேசுறது எல்லாமே அவர்களுடைய எதிர்காலத்திற்கான அறிகுறிகள் தான் அவை எல்லாமே. அதை புரிந்து கொண்ட நபர்கள் பேசுறது நல்லபடியா பேசுவாங்க. பார்க்கக்கூடிய விஷயங்களை நல்லதா பார்ப்பாங்க. பழகக்கூடிய நபர்கள் நல்ல
1:32 நபர்களா பழகுவாங்க. எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்குவாங்க. இதுதான் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த காலத்திற்கான ஒரு தெளிவு முறை. ஏன்னா இங்க பல குழப்பங்கள் இருக்கு இந்த காலத்துல. ஒரு நல்ல நிலைமையை அடையறதுக்கு இங்க பாத்தீங்கன்னா பல குழப்பங்களையும், தடைகளையும், தாமதங்களையும், துரோகங்களையும், ஏமாற்றத்தையும் கடந்துதான் ஒரு மனிதன் வர வேண்டியது இருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில இப்ப நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். அதனாலதான் நான் சொல்றேன் நம் பதிவுகள் கண்கள்ல படக்கூடிய நபர்களே அதிஷ்டசாலிகளாதான் இருப்பாங்க அப்படின்னு சொல்லி. அப்ப இந்த மீன ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளிக்கு பிறகு இந்த தித்திக்கும் தீபாவளிக்கு பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்க போகுது அப்படின்றதையும் நம்ம பார்க்க போறோம். கிரக நிலைகள் எப்படி மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்க போகுது இதை எப்படி இவங்க சாதுரியமா ஹேண்டில் பண்ணனும் அதன் பிறகு வரக்கூடிய நல்லதை இவர்கள் எப்படி
2:18 அடைய வேண்டும் என்ற எல்லா விஷயத்தையும் இப்ப நம்ம தெளிவா பார்க்க போறோம். ஆகையால ஸ்கிப் பண்ணாம முழுமையா கொஞ்சம் நிதானமா பொறுமையா மட்டும் நம்முடைய பதிவுக்கு வருபவர்கள் பொறுமையை மட்டும் நீங்க கடைபிடிச்சு பாருங்க முழுமையான நல்ல பலனை உங்க லைஃப்ல பாத்துருவீங்க ஏன்னா இங்க நிறைய பேரு அவசர அவசரமா அவசர அவசரமா சீக்கிரம் சொல்ல வந்தத சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்கன்னு போயிட்டு அந்த பக்கம் போய் ரீல்ஸ் பார்கறது சாட்டிங் பண்றதுன்னு நேரத்தை தேவையில்லாம வீணடிக்கிறாங்க ஆனா நம்ம பேசுற ஒரு வார்த்தையை ஒரு 10 நிமிஷம் உட்கார்ந்து வெயிட் பண்ணி கேட்க மாட்டேறாங்க அந்த பொறுமை அதாவது பொறுத்தார் பூமி ஆழ்வார் அதான் உண்மையான ஒரு விஷயம். சரிங்களா சரி இப்ப நம்ம பாப்போம் பா்கறதுக்கு முன்னாடி எப்படி நம் பதிவுகள் அனைவரது மனதிலுமே இடம் பெற்று நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்கோ அதே போலதான் நம்ம நம்பிக்கையோட மன திருப்தியோட முழு வைப்ரேஷனோட கொடுத்தோம் இந்த மூலிகை
3:04 சாம்பராணி. வாங்குனவங்களுக்கு எல்லாத்துக்கும் இன்னைக்கு தெரியுதுங்களா இதுக்காகதான் நான் இன்னைக்கு சொன்னேன். இப்ப நீங்களே கேட்டு கேட்டு வாங்கிட்டு இருக்கீங்க. வாங்குனவங்களே, ஐயா, எனக்கு போன வாட்டி நான் ரெண்டு பாக்கெட் வாங்குனேன், எனக்கு இந்த வாட்டி 10 வேணும், அஞ்சு வேணும்ன்னு சொல்லி, அதிகமாதான் போயிட்டு இருக்கே ஒழிய குறைஞ்ச பாடே இல்லை. ஏன்னா, அந்த வைப்ரேஷன் இததான் நான் அப்பயே நான் சொன்னேன் ஒரே வார்த்தையில, நீங்க வேணா ஒரு வாட்டி வாங்கி பாருங்க. அப்புறம் நீங்களேதான் கேட்டுட்டு இருப்பீங்க. நான் வாங்குங்கன்னே நான் சொல்லவே மாட்டேன். நீங்களே கேப்பீங்கன்னு. அந்த வைப்ரேஷன் இப்ப உங்களுக்கு வேலை செய்யறது எனக்கு நல்லாவே எனக்கு தெரியுது. ஏன்னா, திரும்ப திரும்ப வாங்குனவங்களேதான் ஆர்டர் பண்ணிட்டே இருக்காங்க. இப்ப உங்களுக்கு நல்லது நடக்கிறது உங்களுக்கு தெரியுதுங்களா? ஐயா, நல்லது நடந்துதான் தீரும். ஏன்னா நீங்க அதை எதிர்பார்க்கறீங்க அதை தேடுறீங்க அந்த நம்பிக்கையில வாங்குறீங்க அப்ப இந்த மூலிகை சாம்பராணில நம்ம ஆட் பண்ணி இருக்க மூலிகைகளும் அந்த வைப்ரேஷன
3:51 கொடுக்கறதுக்கான மூலிகைகள் தான் அப்புறம் எப்படி உங்க லைஃப்ல நல்லது நடக்காம போகும் நினைச்சு பாருங்க கண்டிப்பா எதை தேடுறோமோ அதுதான் வந்து சேரும். அப்ப நீங்க நல்லதை தேடுறதுனாலதான் இந்த சாம்பிராணி கூட உங்க வீடு தேடி வந்திருக்கு. நீங்கள் தொழில் செய்யக்கூடிய இடம் வீடு இந்த இரண்டுமே ரொம்ப முக்கியம் நம்ம லைஃப்ல. அதுதான் நம்மளுடைய அஸ்திவாரமே. அங்க மட்டும் நல்ல வைப்ரேஷன உருவாக்கிட்டீங்கன்னா அதன் பிறகு உங்கள் வாழ்க்கை எல்லா இடத்திலும் மலரும். அற்புதமா இருக்கும். இத நான் பிசினஸ்காக எல்லாரும் வாங்கணும்ன்றதுக்காக இத நான் சொல்ல வாங்குனவங்களுக்கு தெரியும். இத நம்ம எதை நினைச்சு கொடுத்தோம் அப்படின்னு. ஆகவே புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. இப்ப தீபாவளின்றனாலங்கஐயா எஸ்டி கொரியர் எல்லாமே கொரியர் ஆபீஸ் எல்லாமே
4:38 பாத்தீங்கன்னா மேக்ஸிமம் லீவ் விட்டாங்க. செவ்வாக்கிழமை வரைக்குமே லீவ் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால தீபாவளி முடிஞ்சுதான் இப்ப ஆர்டர் பண்றவங்கள எல்லாத்துக்குமே நம்மளால அனுப்ப முடியும். புதன் வியாலன் பக்கமா ஆயிரும். வியாலன் ஆயிரும் வியாழன் வெள்ளியில தான் நம்மளால அனுப்ப முடியும். ஓகேன்னா நீங்க முன்னாடியே ஆர்டர் பண்ணி வச்சுக்கோங்க. சரிங்களா ஏன்னா இப்ப நிறைய பேர் கேட்டுருக்கதுனால நம்மளால உடனே உடனே ஏன்னா காய வச்சு அரைச்சு காய வச்சு இந்த மழை வேற இப்ப வந்துட்டு இருக்கு. அது வேற ஒரு பார்த்து நம்ம பண்ண வேண்டியது இருக்கு. ஆகையால வேணும்னு நினைக்கிறவங்க வாங்கி பாருங்க. அப்புறம் நீங்களே திரும்ப திரும்ப அவங்க உங்க பிரண்டுங்க சொந்தக்காரங்க எல்லாத்துக்கும் கொடுக்க ஆரம்பிப்பீங்க. ஏன்னா நல்லதை தேடுறீங்க. அது உங்களை வந்து சேராம இருக்குமா? மீன ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் இந்த தீபாவளி முதல்ல எப்படி இருக்கப்போகுது? ஐயா மீன ராசிக்கார நண்பர்களே தீபாவளி பிறகு மாற்றத்தை எதிர்பார்க்கும் மீன
5:25 ராசிக்காரங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை நான் சொல்றேன். இப்போ மீன ராசிக்காரரக்கு இந்த சனி பகவானுடைய தாக்கத்தினால பல விஷயங்களை எதிர்கொண்டுட்டு இருக்கீங்க. நான்கு திசையில இருந்தும் உங்களை நோக்கி ஒவ்வொரு பிராப்ளமா வந்துட்டு இருக்கறத பார்த்துட்டு இருப்பீங்க. வேலை ரீதியா? பண ரீதியா? மனரீதியா? உடல் ரீதியா? இப்ப பாருங்க, மீன ராசிக்காரங்களுடைய குழந்தைகளுக்கு கூட அடிக்கடி இப்ப உடம்பு சரியில்லாம போயிட்டு இருக்க சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும். சரிங்களா? இந்த அடிக்கடி சளி பிடிக்கிறது, காய்ச்சல் இந்த அலர்ஜி தொடர்பான விஷயங்கள் இது போன்ற விஷயங்கள் இது மீன ராசிக்காரர்களுக்கு பாத்தீங்கன்னா, அந்த திருமணமாகி குழந்தை பிறந்தவங்களுக்கு எல்லாத்துக்குமே குழந்தைகளுக்கு இப்படி இந்த டைம்ல அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுதுன்னா அது ஒரு மனக்கழக்கத்தை ஏற்படுத்திட்டு இருக்கும். ஆனா இதெல்லாம் பார்த்து நீங்க பயந்திர வேண்டாம். இனி வரக்கூடிய எதிர்காலம் நல்லபடியாதான் இருக்கப்போகுது. ஏன்னா மீன ராசிக்காரர்கள் எண்ணத்தில் சிறந்தவர்கள். எல்லாருக்கும் நல்லத
6:10 நினைக்கிறவங்க. மத்தவங்களும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க. ஆனா யாருக்கு நல்லது நினைக்குதுன்னு தெரியாமதான் சில தேவையற்ற நபர்களுக்கு மோசமான நபர்களுக்கு தீங்கை விளைவிக்க கூடிய நபர்களுக்கு நல்லத நினைச்சு போயி இவங்க கெட்ட பேர வாங்கிட்டு வந்திருப்பாங்க. ஏமாற்றத்தை பார்த்திருப்பாங்க. நம்பிக்கை துரோகங்களை பார்த்திருப்பாங்க. மீனம் ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? எந்த மாதிரி குணம் கொண்டவர்கள் அப்படின்றது எல்லாமே நம்ம கடந்த பதிவுகள்ல ஒவ்வொரு பதிவுகளலயும் நம்ம தெளிவா நிறைய பேர் அதிர்ச்சியா அடைஞ்சிட்டாங்க. ஐயா யாருங்க நீங்க பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி இப்படி பொட்டு பொட்டு வைக்கிறீங்களே கரெக்டா என் லைஃப்ல நடந்ததெல்லாம் சொல்லிட்டீங்கயா அப்படின்னட்டு. ஐயா ஒவ்வொரு ராசிக்காரர்கள் இந்த மீன ராசிக்காரனுடைய இந்த ராசியில பிறந்தவருடைய ஜாதகல்லாம் நம்ம நிறைய பார்த்திருக்கோம். அப்ப கனெக்ட் ஆகுது ஒரே மாதிரியான சில விஷயங்கள இவங்களுடைய இந்த ராசிக்காரடைய லைஃப்ல ஒரே மாதிரி நடந்துட்டு இருக்கு. அதெல்லாம்
6:56 வச்சு இந்த கிரக நிலைகள் தற்பொழுது கொடுக்கக்கூடிய பலன்கள், எதிர்கால இந்த பிரபஞ்சத்திற்கான விதிகள் எல்லாத்தையும் கால்குலேட் பண்ணிதான் நம்ம ஒரு கணிப்புகளை நம்ம தரோம். அதனாலதான் உங்களுக்கு அது அப்படியே பர்ஃபெக்ட்டா பொருந்திருக்குது. மீனம் ராசிக்காரர்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அழகுத்ததுறை,ஃபேஷன் டெக்னாலஜி, கிரியேட்டிவிட்டி இது போன்ற விஷயங்கள்ல ரொம்ப துடிப்பா இருக்கறவங்க எப்பவுமே மூளை வந்து பாசிட்டிவா இவங்களுக்கு திங்கிங் ஆயிட்டே இருக்கும். ஆனால் தற்பொழுது சூழ்நிலையில இப்படி இருந்த அந்த குருபகவானுடைய அருளை பெற்ற அந்த மீனம் ராசிக்காரர்களே இப்ப மன குழப்பத்துக்கு மனதில் தேவையற்ற பயம் அச்சம் இதனால இவர்கள் மன குழப்பத்தில் இருக்காங்க மீன ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு வாழ்க்கை ரகசியத்தை சொல்லணும் அப்படின்னா ஐயா முடிஞ்ச அளவுக்கு முடிஞ்ச அளவுக்கு மனிதர்களை கணிக்க கத்துக்கோங்க ஏன்னா நீங்க எந்த நபர்களோட சேர்றீங்களோ
7:42 அவங்களுடைய வைப்ரேஷன் உங்களுக்கும் வரும். அவர்களுடைய அவர்களுக்கு அவர்களுடைய எண்ணங்கள் சிந்தனைகள் போலவே உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் மாறும். ஆகவே மீன ராசிக்காரங்க தன் வாழ்க்கையில் அது உங்க சொந்த பந்தமா இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி வெளிநபர்களாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி பழகக்கூடிய நபர்களிடம் ஒரு ஒரு நல்ல ஒரு கணிப்பை வச்சுக்கோங்க. இவங்க இப்படிதான் இவங்க இப்படிப்பட்ட நபர்கள்னு முடிஞ்ச அளவுக்கு தெரிஞ்சுக்கோங்க. இதுக்கு நீங்க ஜோதிடரா இருக்கணும்னு அவசியம் கிடையாது. ஒரு நல்ல மனிதனா ஒரு மனிதனை அனலைஸ் பண்ணக்கூடிய ஒரு மனத்தெளிவு இருந்துட்டாலே உங்களுக்கு போதும். இதுக்காக நீங்க ஒவ்வொருத்தரும் ஜோதிடத்தை படிச்சிட்டு வர்வங்கள்ட்ட எல்லாம் நீங்க என்ன ராசி என்ன நட்சத்திரம்னு கேட்டல்லாம் பழகிட்டு இருக்க முடியாது. சரிங்களா நடைமுறையில எது சாத்தியமோ அதை யோசிக்கணும். அப்போ உங்க லைப்ல நீங்க பழகக்கூடிய பேசக்கூடிய
8:28 நபர்கள் முடிஞ்ச அளவுக்கு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை பார்த்து அவங்க எப்படி நடந்துக்கறாங்கன்றத பொறுத்து அவர்களை கணிக்க கத்துக்கோங்க. இந்த நேரத்துல ஏன் இத நான் சொல்றேன்னா இப்ப சனி பகவானுடைய தாக்கம் இருப்பதுனால இப்ப நீங்க யார் யார் கூட சேர்றீங்க யார் யார் கூட பேசுறீங்க யாரை பத்தி யோசிக்கிறீங்க யாரை பத்தி பேசுறீங்க இது எல்லாம்தான் இனி உங்களுக்கு நல்லதையும் கெட்டதையும் மாத்தி மாத்தி கொடுக்க இருக்கு. அதனாலதான் இத நான் முன்னாடியே உங்களுக்கு நான் சொல்லிடுறேன். சரிங்களா உங்கள் ராசிநாதன் குபகவான் ஐந்தாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். ஒன்று பக்கு உடையவரும் குருபகவானே ஆகவே தொழிலுக்கு அதிபதி உச்சம் பெறுவதால தொழில்ல சில ஒரு சில நல்ல சிந்தனைகள் உருவாகும். வித்தியாசமா யோசிக்க ஆரம்பிப்பீங்க. இப்போ அந்த தொழில் வேலையில் துவண்டு போய் இருக்கக்கூடிய மீன ராசிக்காரங்க இனி அதிலிருந்து மேல
9:14 வரணும்ப்பா. கிரக நிலைகள் எப்படிப்பட்ட பலனை வேணாலும் தரட்டும் இந்த நேரத்துல. எனக்கு வந்து தடுமாற்றத்தை தரட்டும், தடைகளை திருட்டும், தாமதத்தை திருட்டும், பாதிப்புகளை திருட்டும். ஆனா அதுக்கெல்லாம் நான் உடைஞ்சு உட்காந்துட்டேனா அவ்வளவுதான். இனி நான் எனதான முயற்சி மேல நம்பிக்கை வச்சு நான் அடுத்த அடுத்த அடிகளை எடுத்து வைக்கிறேன் என்ற ஒரு மன தைரியத்துடன் மீன ராசிக்காரர்கள் செயல்பட வேண்டிய நேரம். யோகஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால யோகத்தை பெறக்கூடிய ஒரு நேரமும் இருக்கு. ஆனா பொறுமையாதான் குருபகவான் நல்லது கொடுப்பார் அதை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். தொழில்களில் பல வழிகளில் வளர்ச்சி பெறுவதற்கான சிந்தனைகள் இந்த நேரத்தில் தோன்றும். உங்கள் லட்சியத்தின் இலக்கை இந்த தீபாவளிக்கு பிறகு அடைவதற்கான முயற்சிகளை நீங்க கண்டிப்பா எடுத்தே ஆகணும். ஏனென்றால் மீன ராசிக்காரங்க இந்த நேரத்திலும் நல்லதை பெறுவதற்கான ஒரு அமைப்பு உங்களிடம் உருவாகியே தீர
10:01 வேண்டும். சரிங்களா ஏன்னா இப்ப நான் அதான் ஆரம்பத்திலயே நான் சொன்னேன். சனிபகவானுடைய தாக்கம் ஆரம்பமானதுல இருந்து பாத்தீங்கன்னா ஒரு விதமான குழப்பம், நடுக்கம், மனதில் வந்து ஒரு அச்சம், தேவையற்ற அச்சம் இப்படி நடந்துருமோ அப்படி நடந்துருமோ அப்படின்ற மாதிரி சில தேவையற்ற அச்சம் இது எல்லாமே ஏற்கனவே மீன ராசிக்காரங்களுக்கு கடந்த சில வருடங்களா இந்த செரிமான பிரச்சனை அல்சர் பிரச்சனை வயிறு தொடர்பான குறிப்பா வயிறு தொடர்பான பிரச்சனை இந்த தலைவலி திடீர்னு ஒன்னு இல்ல மீன ராசிக்காரங்களுடைய குறிப்பா மீன ராசிக்காரர்கள் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் குறிப்பா பெண்கள் அவங்க அவங்க எப்படின்னா மீன ராசிக்காரங்க அவங்க தலை முடியை பிடிச்சு இழுத்தா கூட தலைவலி வந்துரும். ஏன்னா அந்த அளவுக்கு மீன ராசிக்காரங்க பாத்தீங்கன்னா இந்த எண்ணங்கள் சிந்தனைகள் ஏன் இத நான்
10:47 தலைவலி அப்படின்ற ஒரு விஷயத்தோட கனெக்ட் பண்றேன்னா நம்ம அதிகமா யோசிக்கிறோம் சிந்திக்கிறோம்ன்றவே அளவுக்கு மீறி அந்த சிந்தனைகள் போறப்ப சில பேருக்கு தலைவலி வர ஆரம்பிக்கும். என்னப்பா யோசிச்சு யோசிச்சு தலையே எனக்கு வலிக்கிற மாதிரி இருக்குப்பா அப்படின்பாங்க. குறிப்பா மீன ராசிக்காரங்களுக்கு இந்த மாதிரி அந்த தலை மேல பாரத்தை வச்ச மாதிரி சில சூழ்நிலைகள் அவங்க டிப்ரஷனுக்கு போயிட்டாவே தலை மேல பாரத்தை வச்ச மாதிரி இருக்கும். அடிக்கடி பாருங்க தைலம் போட்டுக்கிட்டே இருப்பாங்க. தலைவலி தைலம். சரிங்களா ஏன்னா மீன ராசிக்காரர்கள் அதான் நான் பல பதிவுகள்ல இவங்களுக்கு நான இவங்களுக்கான அந்த சூட்சமத்தை நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன். இதுதான் மனம் மீனம்னாவே மனம்தான் மனம் மனசுதான். மனசதான் சொல்றேன் மனம்னா நறுமணம்னு நினைச்சிராதீங்க. மனம் உங்கள் மனசு. அங்க என்ன விதைக்கிறாங்களோ அங்க என்ன வைப்ரேஷன் இருக்கோ அங்கஃிரஷ்ஷா
11:34 இருக்கறாங்களா டென்ஷன்ல இருக்காங்களா இல்ல டிப்ரஷன்ல இருக்காங்களான்றத பொறுத்துதான் அவங்களுடைய முகமாகட்டும் உடலாகட்டும் எல்லாம் இயங்கும். முகத்துல ஒரு தெளிவும் அப்பதான் தெரியும். தெளிவுல இருக்காங்களா குழப்பத்தில இருக்காங்களான்றது. ஆகவே மீன ராசிக்காரர்கள் இந்த தலை மேல பாரத்தை வச்ச மாதிரி சில சூழ்நிலைகள் இப்போ வந்து அந்த மன அழுத்தம் இது எல்லாமே இருந்துட்டு இருக்கற நேரம். ஆனால் இந்த தீபாவளி நீங்க சில விஷயத்தை பண்ணனும் கண்டிப்பா என்னன்னு நான் ஒவ்வொன்னா நான் சொல்றேன். ஐயா மீன ராசிக்கார நண்பர்களே நான் ஏன் இத உங்களுக்கு குறிப்பா நான் சொல்றேன்னா நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருக்க வேண்டிய நபர் நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்க நல்லா இருக்க வேண்டிய நபர். எதிர்காலத்தில் நல்ல ஒரு எதிர்காலத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரு சூழ்நிலைக்கு போக வேண்டிய ஒரு நபர். ஏன் இதை நீங்க
12:20 கண்டிப்பா இருக்கணும்னு நான் சொல்றேன்னா, பெரும்பாலும் மீன ராசிக்காரர்கள் பிறந்தவர இந்த மீன ராசியில பிறந்தவருடைய ஜாதகல்லாம் பார்கறப்ப நம்ம மேக்ஸிமம் 90% பாத்தீங்கன்னா மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைச்சவங்கதான் அதிக பேர். நான் ஓப்பனா சொல்றேன் மத்தவங்க நல்லா இருக்கணும்னு மனசார நினைப்பவர்கள். தான் கையில ஒன்னு இல்ல உங்க கையில ஒரு மூணு இட்லி இருக்குன்னா பசியில ஒருத்தன் வந்தானா அவனுக்கு ஒரு ரெண்டு இட்லி ரெண்டரை இட்லி கொடுத்துட்டு நீங்க துளியூண்டு சாப்பிட்டு போயிருவீங்க போதும் எனக்கு இதுவே அந்த மனிதன் பசிஆறட்டும்ு அப்படிப்பட்ட குணம் கொண்ட நீங்க கஷ்டப்பட கூடாது அப்படின்றதுக்காகதான் நான் இந்த விஷயத்தை நான் சொல்றேன் சரிங்களா இப்போ இந்த மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு சந்திரனுடைய வீட்டில் குரு இருப்பதால குரு சந்திர யோகம் குருபகவான் செவ்வாய் பார்ப்பதால குரு மங்கள யோகமும் உருவாகக்கூடிய ஒரு நேரமா இருக்கு. அதே நேரத்துல குருபகவான் உங்களுடைய உடலை
13:07 பார்ப்பதால ஆரோக்கியம் ரீதியான சில பிரச்சனைகளில இருந்து இனி வெளிவர வேண்டிய ஒரு நேரம் அதற்கான சிந்தனைகளும் அதற்கான தெளிவான முடிவுகளையும் எடுக்க வேண்டிய நேரம். நான் அதனாலதான் நானு மீன ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நான் ஒவ்வொரு பதிவிலயுமே சொல்றேன். உங்களுக்கான அந்த அலட்சியம் என்ற எதிரிதான் அவ்வப்போது உங்கள் மனது மனதளவிலிலும் உடல் அளவிலிலும் உங்களை வந்து அபெக்ட் பண்ணுது. சரிங்களா நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்க சில நேரம் அந்த அலட்சியம்ன்றது உங்களுடைய வாழ்நாள் எதிரி இத நீங்க மீன ராசிக்காரங்க உங்களுடைய லைப்ை புரட்டி போட்டு பாருங்க. சில இடங்களில் நீங்கள் அலட்சியமாக இருந்ததற்கான விளைவுகள் பெருசாவே வந்திருக்கும். அது மனரீதியாவும் உடல் ரீதியாவும். அதனாலதான் உணவு சார்ந்த விஷயங்கள்ல பாருங்க ஆரம்பத்துல இவங்க பண்றதெல்லாம் ஒருவேளை இவங்க கூட இருந்தவங்க தெரிஞ்சவங்க இவங்க எல்லாம்
13:53 சொல்லிருப்பாங்க. இது சாப்பிட வேண்டாம் இது இப்படி சாப்பிட்டா இது மாதிரி ப்ராப்ளம் வரு ஆனா இவங்க என்ன பண்ணுவாங்க அட போவாங்க எல்லாரும் என்னென்னமோ சாப்பிடுறாங்க நல்லாதான் இருக்காங்க இது நான் சாப்பிடுறனால என்ன வரப்போகுது பார்த்து பார்த்து திங்குறவங்களுக்குதான் 1008 நோய் வருது. அதை இதையும் எல்லாம் திங்குறவங்க நல்லாதான் இருக்கறாங்க அப்படின்னு சில விஷயங்களை பேசி சாப்பிட்டருவாங்க. அப்புறம் இவங்க உடம்புக்கு ஒத்துக்காம அதனால வரக்கூடிய சில ப்ராப்ளம்களை பபேஸ் பண்ணும்போதுதான் இவங்க யோசிக்க ஆரம்பிப்பாங்க. ஆகவே உணவு சார்ந்த விஷயங்கள்ல கவனமாக இருக்க வேண்டிய ஒரு நேரம். சரிங்களா குலதெய்வ வழிபாடு மற்றும் சனிபகவான் வழிபாடு இரண்டுமே உங்களுக்கு இரு பக்கம் நின்று உங்களை கை கொடுத்து தூக்கி விட வேண்டிய ஒரு நேரம். ஆகவே இரண்டு தெய்வங்களுடைய அருண்கிரக அருளும் உங்களுக்கு இந்த நேரத்தில கண்டிப்பா தேவை. அதனால குலதெய்வ வழிபாடு நிச்சயம் தேவை. அதேபோல சனிக்கிழமை வாரம் சனிக்கிழமை ஆனால் சனி பகவான் வழிபாடு சனி
14:41 நவகிரகங்களில் உள்ள சனி பகவானை 11 ஒன்பது முறை அல்லது 11 முறை சுற்றி வந்து எள்ளு தீபம் போட்டு நீங்க வணங்கி வர வேண்டும். சரிங்களா அதேபோல காக்க தினமும் காகத்திற்கு காக்கைக்கு உணவு வைப்பது உங்களுடைய வாழ்நாள்ல நீங்க கண்டிப்பா எப்பவுமே பண்ணுங்க இப்ப இல்ல எப்பவுமே குருவிகளுக்கு பறவைகளுக்கு உணவளியுங்கள் சரிங்களா ஐயா நான் இதெல்லாம் பண்ணிட்டுதாங்க இருக்கேன். ஆனா எனக்கு எந்த நல்லதுமே இதுவரைக்கும் வரலைங்களே நீங்களும் வந்து இந்த கிரகங்கள் ரீதியா அந்த யோகம் வருது குருமங்கள யோகம் வருது சந்திர யோகம் வருது குருபகவான் யோகம் வருது அப்படின்னு ஒவ்வொரு யோகத்தையும் பத்திதான் சொல்றாங்களே ஒழிய அந்த யோகம்னா என்ன முதல்ல அந்த யோகம் என்ன எப்படி வந்து எங்க லைஃப்ல கனெக்ட் ஆகும் அப்படி ஒரு யோகம் வந்தா ஒரு மனிதன் நல்ல இடத்துக்கு போயிருவான்ல அப்ப எல்லார் மீன ராசியில பிறந்தவங்களுக்குமே யோகம் வந்துச்சுன்னா எல்லாருமே இந்த உலகத்துல எத்தனை பேர் மீன
15:27 ராசியில பிறந்தவங்க இருப்பாங்க எல்லாருடைய லைஃபுமே மாறிரும்ல அப்பறம் நீங்க சொல்றதெல்லாம் இது உண்மையா பொய்யா அப்படின்னு பல சந்தேகங்களும் கேள்விகளும் இந்த பெரும்பாலும் இந்த ஜோதிடம் ரீதியா வரக்கூடிய பலன்கள் இந்த யோகங்கள் ரீதியா கொடுக்கக்கூடிய பலன்கள் எல்லாம் இந்த நிறைய பேத்துக்கு சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கு. நான் இதனாலதான் நான் ஒவ்வொரு பதிவுகளுமே சொல்றேன் ஐயா யோகங்கள் ஆகட்டும் அதிஷ்டங்கள் ஆகட்டும் எதுவா இருந்தாலும் சரி அதுக்கு உங்களுக்கு வந்து கனெக்ட் ஆகுதுன்னா முதல்ல உங்களுக்கு அது நடக்கணும்னா அந்த முடிவை நீங்க எடுக்கணும். இங்க மத்தவங்க உங்களுக்கு யோகம்ன்றதுனால அது தானா வந்து உங்க லைஃப்ல நடந்துருமான்னு கேட்டீங்கன்னா கிடையாது. சரிங்களா அதற்கான சிந்தனைகளும் அதற்கான முடிவுகளையும் அதற்கான யோசனைகளையும் அதற்கான முயற்சிகளையும் எடுத்த எடுப்பவர்களுக்குதான் அது அவர்கள் கையில் போய் சேரும். சும்மா உட்கார்ந்துட்டு
16:13 இருந்தா எதுவுமே வந்து நம்ம நம்ம கைக்கு வந்து சேராது. அதுதான் உண்மையான விஷயம். அப்ப மீன ராசிக்காரங்க இந்த காலகட்டத்திலும் நல்லதை பெறுவதற்கான முயற்சிகளை நீங்கள் இறங்க வேண்டும். நீங்க ஒரே ஒரு விஷயத்தை பண்ணுங்க. தயவு செஞ்சு நெகட்டிவா பேசுறவங்க யாரு கிட்டயுமே பக்கத்துல நின்னு பேசாதீங்க. இதை இனிமே நீங்க இந்த மீன ராசிக்காரங்க இந்த வீடியோ பார்கறவங்க உங்ககிட்ட நான் இருக்கரம் கை கூப்பி வேண்டி கேட்டுக்கிறேன். ஐயா நம்மளுடைய பதிவுகளை திருமணமானவங்க குறிப்பா 30 வயதுக்கு மேல குடும்பத்தின் பாரத்தை சுமக்க கூடிய நபர்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக போராடக்கூடிய ஆண்கள் ாகட்டும் பெண்கள் ஆகட்டும். எவ்வளவு பெண்கள் நம்ம ஜாதகம் பார்த்தப்பே நிறைய பெண்கள் கணவனை இழந்த பெண்கள் கூட தன் குடும்பத்தை அந்த குடும்பத்தை வந்து காப்பாத்த எவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல முறையில
17:00 எந்த ஒரு இடத்திலயும் அவங்க சரியான பாதையில பயணிச்சு அந்த குடும்பத்தை போராடி இன்னைக்கு நல்ல நிலைமை கொண்டு வந்துட்டு இருக்கிற பெண்களுடைய ஜாதகங்கல்லாம் நம்ம நிறைய பேர் பார்க்கறப்பல்லாம் என் கண்ணலயே வந்து கண்ணீர் வந்துரும். அந்த அளவுக்கு பல கஷ்டங்களை தாண்டி இங்க சில சில பல பெண்கள் தாய்மார்கள் தங்களுடைய குடும்பத்திற்காக போராடி போராடி தன் குடும்பத்தின் தன் குழந்தைகளுக்கு எதிர்காலத்திற்காக போராடிட்டு இருக்காங்க அவங்களுக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காக போராடக்கூடிய ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் உங்களுடைய லைஃப்ல நல்ல மாற்றம் வரணும்ன்றதுக்காகதான் நான் இவ்வளவு நேரம் நான் மூச்சை பிடிச்சு கத்திட்டு இருக்கேன். ஏன்னா நம்முடைய சேனல் மேல மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் பல வருடமா இருந்து இன்னைக்கு 11 லட்சம் பேத்தை நம்ம சம்பாதிச்சிருக்கோம். 11 லட்சம் மனசை நம்ம இடம் பிடிச்சிருக்கோம். இது சாதாரண விஷயம் இல்லை. அப்போ தயவு
17:48 செஞ்சு மீன ராசிக்காரங்க இன்னி நெகட்டிவா யாராவது உங்ககிட்ட பேசுறாங்கன்னா உங்களுக்கான நபர் நான் கிடையாதுன்னு நவுந்துருங்க. ஏன்னா மீன ராசிக்காரங்களை பொறுத்த அளவுக்கு ஒருத்தருடைய வார்த்தைகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாங்க. இங்க நெகட்டிவா யாராவது உங்ககிட்ட சும்மா ஒரு விஷயத்தை சொல்லிட்டு போயிட்டா கூட நீங்க நினைச்சு பாருங்க மீன ராசிக்காரங்க ஒரு விஷயத்தை பண்றீங்க ஐயயோ இது இப்படி பண்ணா இப்படி ஆகும்ு யாராவது சும்மா சொல்லிட்டு போயிட்டாலே உங்க மனசுல விழுந்துரும். அப்புறம் அது பத்தின தேவையற்ற பயங்கள் தேவையற்ற பயம் அண்டர்லைன் பண்ணிக்கோங்க. தேவையற்ற பயம் இந்த பதிவை பார்க்கக்கூடிய மீன ராசிக்காரங்க நீங்க சொல்லுங்க பார்கலாம். உங்க மனசுல தேவையற்ற பயம் உருவாகுதா இல்லையா? நிச்சயம் எனக்கு தெரிஞ்சு 90% மேல மீன ராசியில பிறந்தவங்களுக்கு இந்த தேவையற்ற பயம்
18:36 இருந்தேதான் இருக்கு. அதைதான் அதை எதிர்த்து போராடி அதை வரவிடாமல் பண்ணனும்ன்றதுதான் நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம். ஏன்னா நான் சொல்லக்கூடிய ஒவ்வொரு கணிப்புகளும் பார்த்தீங்கன்னா மேலோட்டமா உங்களுடைய வாழ்க்கையில வந்து தீர்வுகளை கொடுப்பதற்காக இருக்காது. நிரந்தரமா தீர்வுகளை கொடுக்கறதுக்கு அதனாலதான் எங்க ஆரம்பிக்குதோ அந்த இடத்தை தேடி போங்கன்னு நான் சொல்றேன். எந்த ப்ராப்ளமா இருந்தாலும் அதை வந்து அப்ப சரி பண்ணிரணனும் அப்போதைக்கு நினைக்காதீங்க. அது எங்க ஆரம்பிச்சதுன்றத தேடுங்க. அந்த ஆரம்பிச்ச இடத்தை அனலைஸ் பண்ணி இனி அப்படிப்பட்ட இடம் வரவே கூடாது அப்படின்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்கன்னா உங்க லைப் வேற மாதிரி மாறிரும். ஜெகஜோதியா இருக்கும். மீன ராசிக்காரங்க தீபாவளி அன்னைக்கு அதிகாலையில பிரம்ம முகூர்த்தத்தில எழுந்து ஒரு ஒயிட் ஷீட் பேப்பரும் பேனாவும் எடுத்துக்கிட்டு
19:21 கிழக்கு திசையா நோக்கி உட்கார்ற இடத்தை சுத்தம் பண்ணி கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து கண்களை மூடி அடுத்த தீபாவளி உங்க டார்கெட். 2026 தீபாவளி உங்க டார்கெட். இப்ப 10 அஞ்சுல இருந்து ஏழு விஷயங்களை எழுதுங்க அந்த ஒயிட் ஷீட்ல சரிங்களா உங்களுக்கு அடுத்த தீபாவளிக்குள் நியாயமாக சரிங்களா நியாயமாக உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லவைகள் இந்த பிரபஞ்சத்திற்கு இந்த தீபாவளி சக்தி வாய்ந்த நாள்ல இந்த பண்டிகை காலத்துல எல்லோரும் மகிழ்ச்சியாக நல்ல வைப்ரேஷன் அதிகமா நிறைந்த நாள். அந்த நாள்ல நீங்க இந்த பிரபஞ்சத்திற்கு உணர்த்துங்க. நாளைக்கு இதுதான் எனக்கு நடக்கணும். என் லைப் நாளைக்கு இந்த நல்லது எனக்கு நடந்தே தீர வேண்டும். என்னுடைய சுய ஜாதகத்தில சில குறைபாடுகள் இருக்கலாம். அங்க தசாபுத்தியில சில கிரகங்கள் எனக்கு கெடுபலனை தரலாம். இதெல்லாம் ஒரு பக்கம்
20:08 இருந்தாலும் ஒரு மனிதனாக நமக்கு நடக்க வேண்டிய நல்லதற்கான அஸ்திவாரத்தை இங்க போட வேண்டியது நம்முடைய ஒவ்வொருத்தருடைய கடமை. அதை புரிந்து கொண்ட நபர்கள் எதிர்காலத்தை உருவாக்குவாங்க. அதை புரிந்து கொள்ளாத நபர்கள் எதிர்காலத்தை தேடிக்கிட்டே இருப்பாங்க. நீங்கள் உருவாக்கக்கூடிய நபராக இருக்க வேண்டும் என்பதுதான் அதனாலதான் நம்ம பதிவை பார்கறவங்க எல்லாத்தையும் நான் சொல்றேன் வாய்ப்பை தேடாதீங்க உருவாக்குங்க எதிர்காலத்தை தேடாதீங்க உருவாக்குங்க நல்லதை தேடாதீங்க அது உங்களை தேடி வரவைங்க இதை புரிந்து கொண்டால் இதை தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு தீபாவளிதான் எல்லா நாளும் பண்டிகை நாள்தான் ஐயா பொருளாதாரத்தில ஸ்ட்ராங்கா இருந்து நல்ல உடல்நிலையோட நல்ல மனநிலையோட குடும்பத்த
20:54 குபத்தில நல்லவைகளை கொண்டு வந்து சேர்த்து குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்து நீங்க உங்க மனைவி உங்க குழந்தைங்க எல்லாரும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வாழ்க்கை வரம் அந்த வரத்தை நீங்கள் உங்களை தேடி வர வைக்க வேண்டும். அந்த நல்ல அதிர்வலைகளை விதைப்பவர்களுக்கு அது நிச்சயம் தேடி வரும். ஆகவே இந்த பதிவு இப்ப ஏன் உங்க கண்ணல பட்டுச்சுன்னு உங்களுக்கு தெரியும். எங்கேயோ எவனோ உட்கார்ந்து என்னமோ கத்திட்டுக்கறான். எவனோ என்னமோ உளறிட்டு இருக்கறான்னு மட்டும் நினைச்சிராதீங்க. சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலயும் வைப்ரேஷன் வேலை செய்யும். நீங்க நான் விளையாட்டுக்கு சொல்லல. நீங்க பதிவுகளை மட்டும் தொடர்ந்து பார்த்து பாருங்க. என் வார்த்தைகள் உங்கள் ஆள் மனதுல ஆணி அடிச்ச மாதிரி பதியும்.
21:39 அங்க உருவாகும் ஒரு நல்ல அதிர்வலை. அது உங்களுக்கு காட்டு இதுவரைக்கும் உங்க கண்ணல படாத பல நல்லதை காட்டும். இதுவரைக்கும் உங்க முன்னாடியே நல்லது இருந்திருக்கும். உங்களுக்கான பாதைகள் இருந்திருக்கும் உங்களுக்கான எதிர்காலம் இருந்திருக்கும் தெரிஞ்சிருக்காது. ஆனால் இனி தெரியும் இனி புரியும். இனியாவும் நல்லதே நடக்கும். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம பதிவோட இணைஞ்சேருங்க. நம்ம கொடுக்கக்கூடிய ஒவ்வொரு பதிவுகளையும் பாருங்க. ஏன்னா வாரம் வாரம் நான் ஒவ்வொரு ராசிக்குமே கொடுத்துட்டேதான் இருக்கேன். அந்தந்த வாரம் எப்படிப்பட்ட பலன்கள் இருக்கு பிரபஞ்சம் ரீதியா நீங்க எப்படி யோசிக்கணும் என்னென்ன விஷயத்தை பண்ணனும் நடைமுறையில் எது சாத்தியம் அதையும் நீங்க புரிஞ்சுக்கணும். ஆகவே உங்களுடைய நண்பனாக உங்க சகோதரனாக உங்களுடைய மனசாட்சியாக நம்முடைய பதிவுகள் வேலை செய்யும். உங்க மனசுல இடம் பிடிக்கும். இன்னைக்கு கடல்
22:26 கடந்து பல வெளிநாடுகளில் இருந்தும் நம் பதிவுக்கு பேராதரவு வருதுன்னா அவங்க மனசுல இடம் பிடிச்சிருக்கோம். அவங்க மனசுல ஒரு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி இருக்கும். இங்க வைப்ரேஷன் தான் வேல்யூவானது. அதை மறந்துடாதீங்க. மீண்டும் அடுத்த பதிவுல நான் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்.