🔴தலைகீழாக மாறிப்போகும் வாழ்க்கை! கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை யாரும் சொல்லாத முக்கியகணிப்பு Kanni

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோவில், கன்னி ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்கள், ராசிக்குள் செவ்வாய், தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி பகவான், தொழில் ஸ்தானத்தில் ராகு பகவான், லாப ஸ்தானத்தில் குருபகவான், அயன சயன யோக ஸ்தானத்தில் சூரியன் போன்ற கிரக நிலைகளின் மாற்றங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி பேசுகிறார். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விதிமுறைகளையும் வழங்குகிறார்.

  • கன்னி ராசிக்காரர்கள் கற்பனை திறன் அதிகமா கொண்டவங்க.
  • கன்னி ராசிக்காரர்கள் இனிமே உங்க வேலை வருமானம் இதெல்லாம் யாரு கிட்டயுமே சொல்லாதீங்க.
  • கன்னி ராசிக்காரர்கள் மனத்தெளிவு அவசியம்.

அறிமுகம்

நேயர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்களுக்கு நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதாங்க ஒவ்வொரு பதிவுகளா கொடுத்துட்டு இருக்கேன். நீங்க கொடுத்த அன்பும் பேராதரவும் இன்னைக்கு நம்ம ஒன் மில்லியன் சந்தாதார்ல தாண்டி வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். அது மட்டும் இல்லாம நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணி இன்னைக்கு எல்லாருடைய வீட்டுக்குமே போய் சேர்ந்து நன்மையை ஏற்படுத்திட்டு இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம்.

மூலிகை சாம்பிராணி ஃபீட்பேக்

மூலிகை சாம்பிராணி பயன்படுத்திய ஒரு தாயின் வாய்ஸ் ரெக்கார்டு ப்ளே பண்றாரு. அந்த அம்மா சாம்பிராணி ரொம்ப நல்லா இருக்குன்னும், குடும்பம் நெகட்டிவ்வா இல்லாம பாசிட்டிவ்வா இருக்குன்னும் சொல்றாங்க. மேலும், சாம்பிராணி உண்மை உள்ளதாகவும் இருக்குறதால கடையில வாங்காம உங்ககிட்ட வாங்குறதுக்கு காரணமே நம்பிக்கையா வாங்கலாம் உங்கிட்ட அந்த இது இருக்குன்னு சொல்றாங்க.

பொதுவான கருத்துக்கள் மற்றும் புதிய ஆர்டர்கள்

நிறைய பேரு நம்மள பத்தி அதாவது நம்ம பதிவுகள் பத்தி நம்ம எதுக்காக இந்த கணிப்புகள் கொடுக்கிறோம்ன்றதெல்லாம் தெரியாம பிசினஸ்காக சொல்லிட்டு இருக்காங்க. பிசினஸ் ஆம்பராணி வியாபாரம் ஆகணும்ன்றதுக்காக இதெல்லாம் சொல்லிட்டு இருக்காங்கன்னு சில பேரு குறை சொல்லக்கூடிய நபர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க ஆனா உண்மையிலுமே நல்லத நினைச்சு வாங்கக்கூடிய இந்த நண்பர்களுக்கு தெரியும் நம்ம எதுக்காக இதை கொடுத்தோம் எந்த மாற்றத்திற்காக கொடுத்தோம் அப்படின்னு சொல்லி அவங்களுக்கு இது போய் கனெக்ட் ஆயிட்டாவே போதும் ஏன்னா நல்லதை தேடுறவங்களுக்குதான் நல்லது போய் சேரும். புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்களும் இந்த நம்பர நோட் பண்ணிக்கோங்க. 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. இலவசமா அஞ்சு பாக்கெட் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு இலவச ஆன்மீக பொருட்கள் இன்னுமே கொடுத்துட்டுதான் இருக்கோம்.

கன்னி ராசிக்கான கிரக நிலை

கன்னி ராசிக்காரர்கள். உத்திரம் இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். சித்திரை இரண்டாம் பாதங்கள். ராசியில செவ்வாய் இருக்காரு. தைரிய வீரிய ஸ்தானத்தில சந்திரன் இருக்காரு. ரண ருண ரோக ஸ்தானத்தில சனி பகவான் இருக்காரு. ராகு பகவான் தொழில் ஸ்தானத்துல குருபகவான் லாபஸ்தானத்துல சுக்கிரன் அயன சயன யோக ஸ்தானத்துல சூரியன். இந்த கிரகநிலை மாற்றங்கள் தான், இந்த மாதம், செப்டம்பர் மாதம் முழுவதுமே இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை கொடுக்க இருக்கு.

கன்னி ராசியின் பண்புகள்

கன்னி ராசிக்காரர்கள் கற்பனை திறன் அதிகமா கொண்டவங்க. ட்ரீம் லைஃப் அவங்களுக்குள்ள இருக்கும். அதை எப்படியாவது அடைஞ்சே ஆகணும்னு நினைக்கிறவங்க. கலைத்திறன் கொண்டவர்கள். இந்த பாடுறது, டான்ஸ் ஆடுறது, மீடியா துறை, பிலிம் துறை, திரைப்படத்ததுறை இது போன்ற மீடியா துறை இதுல எல்லாமே அதிக இன்ட்ரஸ்ட் கொண்டவங்களாதான் இருப்பாங்க. கன்னி ராசிக்காரங்க இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆனவங்க நீங்கதான். பிரபஞ்சத்தினுடைய அடிப்படை விதியை தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க ஃபாலோ பண்ணிட்டுதான் இருக்கீங்க இன்னை வரைக்கும்.

வாழ்க்கை விதிமுறைகள்

கன்னி ராசிக்காரங்க இனிமே உங்க வேலை வருமானம் இதெல்லாம் யாரு கிட்டயுமே சொல்லாதீங்க. ஏன்னா மனசுல இருக்கறத வெளியில கொட்டி தீக்குறதுல நீங்கதான் நீங்கதான் நம்பர் ஒன். அடுத்து நீங்க உங்க லைஃப்ல முன்னேற்றத்திற்காக மகிழ்ச்சிக்காக என்ன முயற்சி எடுக்க போறீங்களோ அதை யாரு கிட்டயுமே சொல்லாதீங்க. மனத்தெளிவு அவசியம். யாருடைய விஷயத்தையும் உங்க மனசுக்குள்ள கொண்டே வரக்கூடாது.

நட்சத்திர பாதங்களுக்கான பலன்கள்

உத்திரம் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் பிறந்தவர்கள் பாத்தீங்கன்னா இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாதுக்கான வாய்ப்புகள் இருக்கு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் பாத்தீங்கன்னா காரிய அனுகூலம் உங்களுக்கு இருக்கு. சித்திரை ஒன்று இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் பார்த்தீங்கன்னா இந்த மாதம் மனதை கவலை கவலைன்ற ஒரு விஷயத்தில விழுகாம பார்த்துக்கணும்.

வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் அதிர்ஷ்டம்

கன்னி ராசிக்காரர்கள் இந்த செப்டம்பர் மாதத்தில கிருஷ்ண பரமாத்மாவை வணங்க உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய கிழமைகள் இந்த மாசத்துல என்னன்னு கேட்டீங்கன்னா புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தான். உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய எண்கள்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா ஐந்து நான்கு.

முடிவுரை

கண்டிப்பா சொல்றேன் நம்ம வாழ்க்கைக்கான தெளிவான விளக்கத்தை புரிஞ்சுக்கிட்டோம்னாவே போதும். நம்ம லைப் எப்படி இயங்குது? இந்த கிரகநிலை மாற்றங்கள் எப்படி பலன்களை கொண்டு வருது இதனோட சேர்த்து பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி எப்படி நமக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப கொடுக்குதுன்ற இந்த அண்டர்ஸ்டாண்டிங் எல்லாமே உங்களுக்கு இருந்துட்டாவே நீங்க ஜோசியரை தேடவே அவசியம் இல்லை நீங்களே உங்க வாழ்க்கையை நல்லபடியா சரியா அமைச்சுக்கலாம்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரளிக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்க பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்களுக்கு நல்லதை கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதாங்க நான் ஒவ்வொரு பதிவுகளா கொடுத்துட்டு இருக்கேன். அந்த வகையில நீங்க கொடுத்த அன்பும் பேராதரவும் இன்னைக்கு நம்ம ஒன் மில்லியன் சந்தாதார்ல தாண்டி வெற்றி நடை போட்டுட்டு இருக்கோம். அது மட்டும் இல்லாம நம்ம கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணி இன்னைக்கு எல்லாருடைய வீட்டுக்குமே போய் சேர்ந்து நன்மையை ஏற்படுத்திட்டு இருக்குன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப மகிழ்ச்சி. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஏன்னா ஒரு விஷயத்தை தொடர்ந்து நம்மகிட்ட கேட்டு அதை வாங்கி பயனடையறாங்க அப்படின்னாவே அதன் மூலமா நல்லது அவங்களுக்கு நடந்துட்டு இருக்கு அப்படின்னுதான் அர்த்தம். சரிங்களா அந்த வகையில இப்ப தொடர்ந்து நிறைய பேர் வாங்குனவங்களேதான் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. அதுதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்துது. நான் சொல்லி இருந்தேன் கண்டிப்பா ஒரு பதிவு

0:47 நீங்க வாங்குனவங்க எல்லாருமே கொடுத்த அந்த ஃபீட்பேக் வந்து நான் கண்டிப்பா உங்களுக்கு நான் லைவாவே காட்டுறேன் அப்படின்னும் நான் சொல்லி இருந்தேன். நான் இந்த ஒவ்வொரு பதிவுலயும் அதுக்கு நம்ம அப்படியே ஒவ்வொரு சாம்பிள் மாதிரி அதாவது அவங்க நீங்க பேசி அனுப்புனத நம்ம மத்த நம்ம வீடியோ பார்க்கக்கூடிய நபர்களுக்கு காட்டலாம் அப்படின்னு நினைச்சேன். இப்ப பாருங்க ஒரு அம்மா நம்மகிட்ட வாங்குறவங்கதான் அவங்க அனுப்புன வாய்ஸ் ரெக்கார்டு நான் இப்ப ப்ளே பண்றேன் கேட்டு பாருங்க. சார் நீங்க அனுப்புன சாம்பிராணி ரொம்ப நல்லா இருக்கு சார். பரவால்ல ஓரளவுக்கு குடும்பம் வந்து கொஞ்சம் நெகட்டிவ்வா இல்லாம பாசிட்டிவ்வா இருக்கு. என்னன்னு பாத்தீங்கன்னா நீங்க நீங்க செய்யற இந்த சாம்பிராணி உண்மை உள்ளதாகவும் இருக்குது. அதனாலதான் நீங்க சொல்ற அந்த ப்ரீ ப்ராடக்ட்டம் நான் வாங்குறேனே கடையில வாங்காம நான் உங்ககிட்ட

1:32 வாங்குறதுக்கு காரணமே நம்பிக்கையா வாங்கலாம் உங்கிட்ட அந்த இது இருக்கு. இன்னொன்னு சார் பாப்பாக்கு வந்து கடக ராசி பூச நட்சத்திரம் ஜாதக பாத்தீங்கன்னா உங்களுக்கு கேட்டீங்கள இப்ப உங்களுக்கு தெரியுதுங்களா புதுசா பார்க்கக்கூடிய நபர்களுக்கு நான் சொல்றேன். வாங்குறவங்க எல்லாருக்குமே அந்த நல்ல அதிர்வலைகள் அவங்களுக்கு கனெக்ட் ஆயிட்டே இருக்கு. நல்ல நல்ல மாற்றங்கள் லைஃப்ல நடந்துட்டு இருக்கு. ஏன்னா சில பேரு நம்மள பத்தி அதாவது நம்ம பதிவுகள் பத்தி நம்ம எதுக்காக இந்த கணிப்புகள் கொடுக்கிறோம்ன்றதெல்லாம் தெரியாம பிசினஸ்காக சொல்லிட்டு இருக்காங்க. பிசினஸ் ஆம்பராணி வியாபாரம் ஆகணும்ன்றதுக்காக இதெல்லாம் சொல்லிட்டு இருக்காங்கன்னு சில பேரு அதாவது இங்க நல்லத நினைச்சு கொடுத்தாலும் குறை சொல்லக்கூடிய நபர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க ஆனா உண்மையிலுமே நல்லத நினைச்சு வாங்கக்கூடிய இந்த நண்பர்களுக்கு

2:18 தெரியும் நம்ம எதுக்காக இதை கொடுத்தோம் எந்த மாற்றத்திற்காக கொடுத்தோம் அப்படின்னு சொல்லி அவங்களுக்கு இது போய் கனெக்ட் ஆயிட்டாவே போதும் ஏன்னா நல்லதை தேடுறவங்களுக்குதான் நல்லது போய் சேரும். அதனாலதான் யார் யாரெல்லாம் எதிர்காலம் நல்லபடியா இருக்கணும்னு நினைச்சு இந்த நம்மளுடைய பதிவுகளை தொடர்ந்து பார்த்து இந்த சாம்பராணி ஆர்டர் பண்ணாங்களோ, அவங்களுக்கு கரெக்டா போய் சேர்ந்துட்டுதான் இருக்கு. அவ இப்ப புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்களும் இந்த நம்பர நோட் பண்ணிக்கோங்க. 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர வந்து நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரிங்களா அந்த இலவசமா அஞ்சு பாக்கெட் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு இலவச ஆன்மீக பொருட்கள் இன்னுமே நம்ம கொடுத்துட்டுதான் இருக்கோம். அந்த ஆபர்ல ஆடி மாதத்துல கொடுத்தோம். இப்ப தொடர்ந்து எல்லாருமே கேட்டனாலதான் இப்ப தொடர்ந்து கொடுத்துட்டு இருக்கோம். இன்னும் வரக்கூடிய பதிவுகள்ல இதை எப்படி நம்ம அரைச்சு தயார் பண்றோம் எப்படி காய வைக்கிறோம் எப்படி பேக்கிங் ஒர்க் எல்லாம்

3:03 போடுறோம் எவ்வளவு பேர் ஒரு நாளைக்கு வாங்கிட்டு இருக்காங்க அப்படின்றது எல்லாமே நான் உங்களுக்கு காட்டுறேன். சரிங்களா அத நீங்க பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும். சரி ஓகே இப்ப இந்த கன்னி ராசிக்காரர்களுக்கான இந்த காலகட்டத்திற்கான பலன்கள் என்னன்றத நம்ம தெரிஞ்சுக்குவோம். அதாவது கன்னி ராசிக்காரர்கள். உத்திரம் இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். சித்திரை இரண்டாம் பாதங்கள். ஆகவே இந்த கிரகநிலை மாற்றங்கள் எப்படி மாற்றத்தை கொடுக்குது அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா ராசியில செவ்வாய் இருக்காரு. தைரிய வீரிய ஸ்தானத்தில சந்திரன் இருக்காரு. ரண ருண ரோக ஸ்தானத்தில சனி பகவான் இருக்காரு. சரிங்களா அக்கர வக்கர நிலையில இருக்காரு. ராகு பகவான் தொழில் ஸ்தானத்துல குருபகவான் லாபஸ்தானத்துல சுக்கிரன் அயன சயன யோக ஸ்தானத்துல சூரியன்

3:48 சரிங்களா அப்ப சூரியன் புதன் கேது அப்படின்னு சொல்லி எல்லாமே வளம் வராங்க இதுல எப்படிப்பட்ட மாற்றம் ஏன்னா ராகுல வந்து தொழில் ராகு வந்து தொழில் ஸ்தானத்தில இருக்காரா குரு வந்து லாபஸ்தானத்தில இருக்காரு. இது எல்லாமே ஒரு மாற்றத்தை கொடுக்க இருக்கு. இந்த மாற்றங்கள் வரக்கூடிய இந்த 11 ஆம் தேதி அன்று 11 ஆம் தேதி அன்று பாத்தீங்கன்னா ஐயனஸ் சைன போக ஸ்தானத்தில இருந்து புதன் ராசிக்கு மாறறாரு. 14ஆம் தேதி செவ்வாய் தனவாக்கு குடும்பஸ்தானத்துக்கு மாறறாரு. அடுத்த நாளே 15ஆம் தேதி அன்று லாபஸ்தானத்திலிருந்து சுக்கிரன் அயன சயன போகஸ்தானத்துக்கு மாறறாரு. 16 ஆம் தேதி அன்று அயன சயன போகஸ்தானத்திலிருந்து சூரியன் ராசிக்கு மாறறாரு. கடைசியா 29 ஆம் தேதி புதன் தனவாக்கு குடும்பஸ்தானத்துக்கு மாறறாரு. இந்த கிரகநிலை மாற்றங்கள் தான்,

4:34 இந்த மாதம், செப்டம்பர் மாதம் முழுவதுமே இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை கொடுக்க இருக்கு. எப்படிப்பட்ட இந்த ஒவ்வொரு கிரகநிலை பயிற்சிகளும் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்குதுன்றது எல்லாமே இப்ப நம்ம தெளிவா பார்ப்போம். முதல்ல கன்னி ராசிக்காரர்கள் யார் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா கற்பனை திறன் அதிகமா கொண்டவங்க. ட்ரீம் லைஃப் அவங்களுக்குள்ள இருக்கும். அதை எப்படியாவது அடைஞ்சே ஆகணும்னு நினைக்கிறவங்க. கலைத்திறன் கொண்டவர்கள். இந்த பாடுறது, டான்ஸ் ஆடுறது, மீடியா துறை, பிலிம் துறை, திரைப்படத்ததுறை இது போன்ற மீடியா துறை இதுல எல்லாமே அதிக இன்ட்ரஸ்ட் கொண்டவங்களாதான் இருப்பாங்க. கண்டிப்பா சொல்றேன் கன்னி ராசிக்காரர்களுக்குள்ள ஒரு திறமை ஒழிஞ்சுகிட்டே இருக்கும். அவங்க அவங்களுக்கான அந்த கனவு வாழ்க்கை அடையற வரைக்கும் நிம்மதியா தூக்கமே வராது. அவங்க அதற்கான சிந்தனைகள் அதிகம் கொண்டவர்கள். இவங்க பிளஸ்ே என்னன்னா சில பதிவுகள்ல நான்

5:22 சொன்னேன் அதை கேட்டு நிறைய பேர் அதிர்ச்சி ஆயிட்டீங்க. இப்பதாங்க எங்களுக்கே அந்த உண்மை தெரிஞ்சதுன்னு நிறைய பேர் கமெண்ட் செக்ஷன்ல சொல்லிருந்தீங்க. ஆமா இது உங்களுக்கே தெரியாம கன்னி ராசிக்காரங்க இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆனவங்க நீங்கதான். ஆமா பிரபஞ்சத்தினுடைய அடிப்படை விதியை தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க ஃபாலோ பண்ணிட்டுதான் இருக்கீங்க இன்னை வரைக்கும். நீங்க நல்லா உங்க லைஃபை திரும்பி பாருங்க. நீங்க உங்க லைப்ல கண்ட நல்லது கெட்டது. நீங்க உங்க லைஃப்ல பார்த்த நல்லது கெட்டது. ரெண்டுமே நீங்க மனதில் நினைத்த விஷயங்கள் நீங்கள் அதிகமா எதை நினைச்சு மனசுக்குள்ள விதைச்சீங்களோ அதெல்லாம்தான் உங்க லைஃப்ல கிடைச்சிருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதா இருந்தாலும் சரி சரிங்களா அப்ப அந்த அளவுக்கு கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு அவங்களுக்கே தெரியாம

6:07 இந்த பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகி இருக்கக்கூடிய இவர்கள் இவர்களுடைய வாழ்க்கையில இவர்களுடைய கனவை நினைவாக்கணும் அப்படின்னா கண்டிப்பா இங்க நம்ம சில விதிமுறைகளை கண்டிப்பா புரிஞ்சுக்கணும். ஏன்னா இப்பதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படி செயல்படுது அப்படின்றதையே நம்ம சொன்னதுக்கு அப்புறம்தான் இங்க நிறைய பேத்துக்கு புரியவே ஆரம்பிச்சிருக்கு. இப்பதான் எல்லாருமே சொல்றாங்க, ஆமாங்க, இதுதான் நாங்க தேடிட்டு இருந்தோம். இந்த விஷயம்தான், இவ்வளவு நாள் நாங்க YouTube-ல தேடுனது. ஆனா, யாரும் இதை தெளிவா விளக்கவே இல்லை. இதை நீங்க சரியா சொல்லிட்டீங்கன்னு. ஏன்னா, ஒரு மனிதன், இந்த பக்கம், அந்த மனிதனுடைய சுயாதகம், இந்த பக்கம் பிரபஞ்சம். சுயஜாதகத்துக்கு உண்டான பலன்களை, இந்த மனிதன் பண்றான். இந்த மனிதன் அந்த பலன்களை பண்ணும்போது செய்யக்கூடிய தன்னுடைய பழக்க வழக்கம்

6:54 ரீதியாக கிரக கிரக நிலை ரீதியாக இந்த மனிதன் செய்யக்கூடிய செயலுக்கு பிரபஞ்சம் பலன்களை கொடுக்குது. அப்ப பாருங்க ஒரு பக்கம் அந்த மனிதனுடைய சுயாதகம் இன்னொரு பக்கம் பிரபஞ்சம். இது ரெண்டுத்துக்கும் நடுவுலதான் மனிதன் மாட்டிட்டு இருக்கான். அப்ப ஒரு தராசு மாதிரி தராசு மாதிரி இந்த ரெண்டு பக்கத்துல ஒரு பக்கம் உங்களுடைய சுயாதகம் இன்னொரு பக்கம் உங்கி இந்த பிரபஞ்சம் இதை யாரு கரெக்டா ஹேண்டில் பண்றாங்களோ சரியா ஒரு பக்கமும் மேல ஏறக்கூடாது இன்னொரு பக்கம் இறங்கவும் கூடாது. சரிங்களா கரெக்டா மெயின்டென் பண்ணனும். அந்த மெயின்டென் பண்றவங்கதான் லைப்ல தொடர்ந்து நன்மைகளை பெறுகிறார்கள். தொடர்ந்து நல்லது அடைஞ்சுகிட்டே இருக்காங்க. அவங்க அடுத்தடுத்து முன்னேற்றத்துக்கு போறதுக்கு காரணம் இதை

7:41 கரெக்டா ஹேண்டில் பண்றதுனாலதான். இதுல எதையுமே ஒரு பக்கம் மட்டும் அளவுக்கு அதிகமா இறக்கிறவும் மாட்டாங்க தூக்கிறவும் மாட்டாங்க. இதுதான் இங்க நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள். ஏன்னா இதைத்தான் ஏன்னா இப்ப நீங்க பாருங்க வாரம் வாரம் மாசம் மாசம் Facebookல YouTubeலன்னு சொல்லி ஜோதிட வீடியோக்கள் ராசிபலன் வீடியோக்கள் எல்லாமே பார்த்துட்டே இருக்கீங்க. ஆனா அதுல கமெண்ட் செக்ஷன்ல போய் பார்த்தீங்கன்னா தெரியும். நிறைய பேர் சொல்லி இருக்கற விஷயம் என்னன்னா ஏங்க நீங்க எல்லாமே சொல்றீங்க பட் எங்களுக்கு எதுவுமே கனெக்ட் ஆக மாட்டேங்குதுங்க எங்களுக்கு எதுவுமே நடக்க மாட்டேங்குது. இது நீங்க சொல்ற விஷயங்கள் முழுமையாக பூர்த்தி அடையவில்லையே அப்படின்னு சொல்றவங்கல்லாம் நிறைய பேர் இருப்பாங்க. ஏன்னா ஆன்லைன்ல கொடுக்கறது எல்லாமே பாத்தீங்கன்னா பொதுவான தகவல்கள்தான். அதாவது பொதுவான கணிப்புகள். உங்களுடைய சுய ஜாதகத்துக்கான கணிப்புகள் கிடையாது.

8:27 பொதுவா உங்க லைஃப்ல அது என்ன ஒரு 20 30% உங்களுக்கு கனெக்ட் ஆகும் அவ்வளவுதான். ஆனா இப்ப ஒவ்வொருத்தருடைய சுயஜாதகம் என்னன்றதும் அந்த YouTubeல பதிவை போடக்கூடிய நபர்களுக்கு தெரியாது. சரிங்களா அதனாலதான் நீங்க போய் ஜோசியக்காரர பாக்குறீங்க பலன்களை தெரிஞ்சுக்கறீங்க ஆனாலும் ஜோசியக்காரர பார்த்து பலனையே தெரிஞ்சுகிட்டாலுமே இங்க நிறைய பேர் சொல்லக்கூடிய விஷயங்கள் என்னன்னா ஜாதகமே நல்லா இருந்தாலும் நல்லது நடக்குது நல்லது நடக்க மாட்டேங்கதுங்க அப்படியே லைஃப் மந்தமாதான் போயிட்டு இருக்கு. முழுமையான முன்னேற்றம் எதுவுமே கிடைக்கலன்னு சொல்றவங்கதான் இங்க நிறைய பேர் இருக்காங்க. ஏதோ ஒரு விஷயம் தடுத்து நிறுத்துது ஏதோ ஒன்னு தடங்கள் வந்துகிட்டே இருக்குன்னு சொல்றவங்கதான் அதிக பேரு. ஆகவே அந்த சூழ்நிலையை எப்படி கடக்கணும்ன்றததான் நம்ம தெரிஞ்சுக்கணும். இந்த கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு நீங்க உங்க லைப்ல நான் சில விதிமுறைகளை சொல்றேன். அத நீங்க

9:14 கண்டிப்பாஃபாலோ பண்ணீங்கன்னா நல்ல மாற்றத்தை பெறலாம். சரிங்களா இதுல நீங்கஃபாலோ பண்ண வேண்டிய முதல் விதிமுறை என்ன தெரியுங்களா? கன்னி ராசிக்காரங்க இனிமே உங்க வேலை வருமானம் இதெல்லாம் யாரு கிட்டயுமே சொல்லாதீங்க. ஏன்னா மனசுல இருக்கறத வெளியில கொட்டி தீக்குறதுல நீங்கதான் நீங்கதான் நம்பர் ஒன். ஒருத்தர்ட்ட பேசுறீங்க பழகுறீங்கன்னா எல்லாத்துட்டையும் அவங்க எல்லா விஷயத்தட்டையும் விஷயத்தையும் அவங்கிட்ட சொல்லிடுறீங்க. அப்படி இருக்கிறது ஒரு வகையில நமக்கு மைனஸ்தான். ஏன்னா நீங்க யார் எப்படிப்பட்டவர்கள் எந்த விஷயத்துல வீக்கா இருக்கீங்கன்றது எல்லாமே உங்களை அனலைஸ் பண்ணிருவாங்க. ஒருவேளை சரியற்ற நபர்களாக இருந்தாங்கன்னா உங்களை பயன்படுத்திக்க ஆரம்பிச்சிருவாங்க. ஏன்னா ரொம்ப கவனமா இருக்கணும். அப்ப உங்களுடைய வேலை வருமானம் இதை இனிமே யாரு கிட்டயுமே சொல்லாதீங்க. சரிங்களா அடுத்து ரெண்டாவது

10:01 விஷயம் என்னன்னா அடுத்து நீங்க உங்க லைஃப்ல முன்னேற்றத்திற்காக மகிழ்ச்சிக்காக என்ன முயற்சி எடுக்க போறீங்களோ அதை யாரு கிட்டயுமே சொல்லாதீங்க சரிங்களா ஏன்னா நல்லா புரிஞ்சுக்கோங்க நம்மளை சுற்றி இருப்பவர்கள் நம்ம சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாருமே நம்மள நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்களா உண்மையிலுமே நம்ம நல்ல நிலைமைக்கு வரணும்னு நினைக்கிறாங்களான்றத எல்லாம் தெரியாது. கேரண்டி இல்ல இங்க யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆகவே நம்ம ஒரு நிலையை அடையற வரைக்குமே நம்ம அமைதியா இருக்கறதுதான் ரொம்ப ரொம்ப நல்லது. கன்னி ராசிக்காரங்க அடுத்த கட்டம் உங்க பிளான் என்ன உங்க லைப்கான பிளான் என்னன்றத யாரு கிட்டயுமே சொல்லாமக்கறது ரொம்ப நல்லது. சரிங்களா அத அதை நீங்க அடைஞ்சதுக்கு அப்புறம் முடிஞ்ச அளவுக்கு அப்புறம் நீங்க அதுவா தெரிய வரட்டும் எல்லாத்துக்கும். நீங்க இப்ப ஒரு வெற்றி அடைஞ்சிட்டீங்க. நீங்க ஒரு முன்னேற்றத்தை

10:47 அடைஞ்சிட்டீங்கன்னா யாருக்கும் தெரியாமல்லாம் இருக்காது. கண்டிப்பா எல்லாருக்கும் தெரிய வரும். அப்படி அவங்களா பார்த்து தெரிஞ்சுக்கட்டும். சரிங்களா மூணாவது விஷயம் என்ன அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா மனத்தெளிவு. யாருடைய விஷயத்தையும் உங்க மனசுக்குள்ள கொண்டே வரக்கூடாது. யாரு உங்களை பத்தி பிளஸா பேசி இருந்தாலும் சரி மைனஸா பேசி இருந்தாலும் சரி. எதையுமே உங்க மனசுக்குள்ள போட்டு புதைச்சு அதையே நினைச்சு குழப்பி கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையை நீங்க இடம் தரவே கூடாது கன்னி ராசி நண்பர்களே ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா அதிகமா நீங்க பாதிக்கப்படுறதே இந்த மனம் சார்ந்த விஷயங்கள்ல தான். இத நான் பல பதிவுகள்ல சொல்லிருக்கேன். கன்னி ராசிக்காரங்க மனதளவுல அன்பு பாசத்தை அதிகமா ஏங்கக்கூடிய நபர்கள் உண்மையிலுமே அன்பு பாசத்திற்காக அதிகமா ஏங்க கூடிய நபர்கள். அவர்கள் அந்த

11:32 விஷயங்களை எல்லாம் ஏமாத்திட்டாங்க. நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க. முதுகுல குத்திட்டாங்கன்னா கன்னி ராசிக்காரங்களால தாங்கிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ரொம்ப மைண்ட் டிப்ரஷனுக்கு போயிருவாங்க. அதனால அதுவும் உங்களுக்கு ஒரு வகையில வீக்காதான் இருக்கு. அந்த மாதிரி விஷயங்க அந்த அன்பு பாசம்னு நீங்க உண்மையா எதிர்பார்க்கறது நல்லதுதான். ஆனா இங்க எல்லாருக்கும் அதெல்லாம் உண்மையா கிடைக்குதான்னு கேட்டா தெரியல. சரிங்களா ஆகவே அந்த இடத்துலதான் கன்னி ராசிக்காரங்க திசை மாதிரி பயணிக்க ஆரம்பிச்சிறாங்க. அந்த ஒரு இடத்துல நம்ம ரொம்ப கண்ட்ரோலா இருக்கணும். அதுதான் நம்ம சொல்லுவோம் நல்லது கெட்டது எதுவா இருந்தாலும் சரிங்க. அளவோட உங்க லைஃப்குள்ள கொண்டு வாங்கன்னு சொல்றதுக்கு காரணம் இதுதான். சரிங்களா அப்படிப்பட்ட இந்த கன்னி ராசியில பிறந்தவர்கள் குறிப்பா உத்திரம் இரண்டு மூன்று நான்கு பாதங்களில்

12:18 பிறந்தவர்கள் பாத்தீங்கன்னா இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாதுக்கான வாய்ப்புகள் இருக்கு. மற்றவர்களுக்கு உதவி செய்வதுல ஆர்வம் அதிகமா இருக்கும். சரிங்களா வாக்கு கொடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு வாக்கு கொடுங்க. இதை நம்மளால பண்ண முடியுமா? முடியாதா? இந்த டைமுக்குள்ள செஞ்சு கொடுக்க முடியுமான்றதெல்லாம் வேலை சார்ந்து, தொழில் சார்ந்து, தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து யோசிச்சு வாக்கு கொடுக்கறது ரொம்ப நல்லது. அடுத்து பாத்தீங்கன்னா எந்த காரியத்தையும் யோசிச்சுதான் செய்யணும். பணம் சார்ந்த விஷயங்கள் அதாவது இந்த இக்கட்டான பொருளாதார ரீதியா இருந்த பிரச்சனைகள் எல்லாமே படிப்படியா தீங்கு நீங்குவதற்கான சூழ்நிலைகள் இப்ப ஏற்பட இருக்கு. சரிங்களா. அடுத்து பாத்தீங்கன்னா அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் பாத்தீங்கன்னா காரிய அனுகூலம் உங்களுக்கு இருக்கு. எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான அனைத்து உதவிகளும்

13:04 உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய காலமா இருக்கு. புத்தி தெளிவு உண்டாகும். குறிப்பா உங்களை சுத்தி இருக்கக்கூடிய நபர்கள் எப்படிப்பட்டவர்கள் அப்படின்றத தெரிஞ்சுக்கறதுக்கான ஒரு காலகட்டமா இருக்கும். சரிங்களா எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியம் உண்டாகும். சித்திரை ஒன்று இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் பார்த்தீங்கன்னா இந்த மாதம் மனதை கவலை கவலைன்ற ஒரு விஷயத்தில விழுகாம பார்த்துக்கணும். உங்க மனசை இல்லன்னா இந்த மாதம் முழுவதுமே ஒரு மன அழுத்தத்தில் இருக்கற மாதிரிதான் சூழ்நிலைகள் இருக்கும். அதனால ரொம்ப கவனமா இருக்கணும். ஒரு 15ஆம் தேதிக்கு மேல பாத்தீங்கன்னா எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்பட்டு உங்களுக்கு சாதகமான நிறைய விஷயங்கள் நடக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. தொழில் ரீதியா வியாபார ரீதியா திடீர்

13:50 பயணங்கள் வெளியேற செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு பாத்தீங்கன்னா உத்தியோக வாய்ப்புகள் வந்து சேரும். சரிங்களா ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த செப்டம்பர் மாதத்தில கிருஷ்ண பரமாத்மாவை வணங்க உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய கிழமைகள் இந்த மாசத்துல என்னன்னு கேட்டீங்கன்னா புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தான். புதன்கிழமை வெள்ளிக்கிழமை இந்த ரெண்டு கிழமையுமே உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் அதிஷ்டத்தையும் தரக்கூடிய கிழமைகளா இருக்க போகுது. சந்திராஷ்டம தினங்கள்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா 11 ஆம் தேதியும் 12 ஆம் தேதியும் தான். உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய எண்கள்ன்னு எடுத்துக்கிட்டீங்கன்னாஐந்து நான்கு சரிங்களா ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இப்ப நம்ம சொன்ன இந்த எல்லா விஷயத்தையுமே மைண்ட்ல வச்சுக்கோங்க.

14:36 கண்டிப்பா சொல்றேன் நம்ம வாழ்க்கைக்கான தெளிவான விளக்கத்தை புரிஞ்சுக்கிட்டோம்னாவே போதும். நம்ம லைப் எப்படி இயங்குது? இந்த கிரகநிலை மாற்றங்கள் எப்படி பலன்களை கொண்டு வருது இதனோட சேர்த்து பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி எப்படி நமக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப கொடுக்குதுன்ற இந்த அண்டர்ஸ்டாண்டிங் எல்லாமே உங்களுக்கு இருந்துட்டாவே நீங்க ஜோசியரை தேடவே அவசியம் இல்லை நீங்களே உங்க வாழ்க்கையை நல்லபடியா சரியா அமைச்சுக்கலாம். சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போது நம்ம சேனலோட இணைந்திருங்க. எந்த கால எந்த சூழ்நிலையில நம்ம பதிவை பார்க்க வந்தாலும் சரி பார்த்து முடிக்கிறப்ப அடுத்து விடியக்கூடிய ஒவ்வொரு காலையும் உங்களுக்கான விடியல் அப்படின்றத நீங்க உணர்வீங்க நல்லது உங்களை தேடி வர வைப்பீங்க சரிங்களா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு எதை தேடுறோமோ அதுதான் நம்ம கையில

15:21 கிடைக்கும். இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இறைவனுடைய அருளால இனியாவும் நல்லதே நடக்கட்டும்.

Share

YouTube Video Summaries