0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க லைஃப்ல நல்ல ஒரு முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் மன தெளிவையும் ஏற்படுத்திட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுல வழங்கிட்டு இருக்கேன். அந்த வகையில இந்த பதிவு கும்ப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. உங்களை குருபகவான் பணக்காரராக மாற்றக்கூடிய சில அமைப்புகளை உங்களுக்கு கொடுக்க போறாரு. அப்ப காட்டுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் புத்திசாலித்தனம். ஏன் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தொடர்ந்து கடந்த சில வருடமா உங்களுக்கே தெரியும் நான் சொல்லிதான் தெரியணும்னு இல்ல கடந்த ஒரு எட்டு வருஷம் 10 வருஷமா தொடர்ந்து கும்ப ராசிக்காரங்களுக்கு எதை தொட்டாலும் ஒரு தடங்கள் தாமதங்கள் என்னன்னு எனக்கு ஒன்னும் புரியலைங்க அப்படின்னு ஆனா ஒரே ஒரு வார்த்தை மட்டும் இந்த
0:47 ராசிக்காரர்களுக்கு நான் சொல்வது எல்லாருடைய லைஃப்லயும் நடந்திருக்கும் என்னன்னா ஒரு காலகட்டத்தில உங்களுடைய லைப்ை பார்த்துதான் நிறைய பேர் பொறாமைப்பட்டுருப்பாங்க நிறைய பேருடைய கண் பார்வைகள் அந்த கண் திருஷ்டி இதெல்லாம் உங்க மேல விழுந்திருக்கும் ஆனா இன்னைக்கு உங்க சூழ்நிலையை பார்த்து பலரும் இதைதான் எதிர்பார்த்தேன் அப்படின்ற மாதிரிதான் நினைச்சிருப்பாங்க அப்படிப்பட்ட சில கெட்ட நபர்களுக்கு நடுவுலயும் நீங்க வாழ்ந்திருப்பீங்க இருந்திருப்பீங்க அதை கடந்துதான் கும்ப ராசிக்காரங்க நிச்சயமா வந்திருப்பீங்க அப்பேற்பட்டவர்களுக்கு இனி வரக்கூடிய காலம் குருபகவானால அந்த நட்சத்திர பெயற்சி அற்புதமான ஒரு மாற்றத்தை கொடுக்க இருக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்க போறாரு. இதை நம்ம எப்படி பயன்படுத்திக்க போறோம்ன்றத பொறுத்துதான் இருக்கு அடுத்து வரக்கூடிய சில மாதங்களில் கும்ப ராசிக்காரர்கள் பார்க்க போற ஒரு மிகப்பெரிய ஒரு முன்னேற்றம். வாழ்க்கையில
1:32 இதுவரை பார்க்காத சில நல்ல விஷயங்கள் வந்து நம்மள கனெக்ட் பண்ண போது நம்மளோட வந்து சேரப்போகுது. ஆகவே இங்க எந்த நல்ல மாற்றமும் நம்ம ஒரு அடி எடுத்து வச்சாதான் அது நம்மள நோக்கி வரும். நம்ம ஒரே இடத்துல ஆடாம அசையாம நிக்கிற வரைக்கும் எந்த மாற்றமும் நடக்காது ஏன்னா சில பேர் சொல்லுவாங்க அதுவா மாறும் அதுக்கான நேரம் வரும் அப்படின்னு அதுவா இங்க எதுவும் மாறவும் மாறாது அதுக்கான நேரத்துக்காக உட்காந்துட்டு இருந்தா இங்க நமக்கான காலம்தான் போய் சேரும். சரிங்களா ஆகவே ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பு இல்லாதது. அதை எப்படி ஒரு மனிதன் தனக்கேற்ற மாதிரி மாத்திக்கிறானோ அவன் புத்திசாலி. சரிங்களா காலத்தோடு சேர்த்து பயணிக்க பழகிக்கணும். ஆகவே கும்ப ராசிக்காரர்களுக்கான இந்த பதிவை பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை நான் சொல்லி முடிச்சறேன். ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி மூலிகை சாம்பிராணி இன்னைக்கு எல்லாருடைய
2:18 வீட்லயுமே இடம் பெற்றுருச்சு. பிசினஸ் பண்றவங்க வீட்ுல எப்ப பார்த்தாலும் பிரச்சனைகள் சண்டைகள் பணமே தங்க மாட்டேங்கதுங்க. ஒரு நெகட்டிவ் வைப்ரேஷன்ா இருக்குதுங்க அப்படின்னு சொன்னவங்க எல்லாருமே இன்னைக்கு இந்த மூலிகை சாம்பராணி வாங்கி பயன்படுத்தி நல்ல ரிசல்ட்ட சொல்லிட்டீங்க. அற்புதமான ரிவ்யூ கொடுத்துருக்கீங்க. இந்த ரிவ்யூக்காகவே நம்ம ஒரு வீடியோ போடுவோம். அதுல நம்ம சாம்பிராணி வாங்கி பயன்படுத்துனவங்க எல்லாம் என்னென்ன சொன்னாங்கன்றது எல்லாமே நான் உங்களுக்கு அதுல காட்டுவேன். அதுல பாருங்க எவ்வளவு பேருக்கு இது நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்குன்னு இது எனக்கு நல்லாவே தெரியும். இத நான் தயாரிக்கும் போதே எனக்கு தெரியும். ஏன்னா என்ன நீங்க எதிர்பார்ப்பீங்கன்றது எனக்கு தெரியும். ஏன்னா நம்ம நிறைய பேர் ஆயிரக்கணக்கான பேருக்கு ஜாதகங்கள் பார்த்தப்ப எல்லாரும் என்ன எதிர்பார்த்தாங்கன்றதையும் நம்ம நேரடியா பேசும்போது நம்ம தெரிஞ்சுக்கிட்டோம். நம்மளுடைய பதிவுகள் பார்க்கும்போது கமெண்ட் செக்ஷன்ல சொல்றத வச்சு நான் கணிச்சுதான் சரி இந்த சாம்பராணி எல்லாருக்கும் ஏற்றதா
3:04 இருக்கும்னு நான் நினைச்சு கொடுத்தேன். அதேபோல இந்த சக்தி வாய்ந்த மூலிகைகள் அவங்க லைஃப்ல மாற்றத்தை ஏற்படுத்தும்னு நினைச்சேன். மாற்றத்தை ஏற்படுத்திருச்சு. சரிங்களா இந்த இப்போ இந்த வீடியோ ரொம்ப ஸ்பெஷலான ஒரு வீடியோ ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா முதல் முறையா முதல் முறையா இந்த சாம்பிராணியோட இப்ப பாத்தீங்கன்னா இன்னொரு ப்ராடக்ட் நம்ம லான்ச் பண்றோம் கொண்டு வரோம். உங்களுடைய வாழ்க்கையில அற்புதமான மாற்றத்தை கொடுக்கக்கூடிய கண் திருஷ்டி கற்பூரம். மிக அற்புதமான ஒரு ப்ராடக்ட். உங்களுக்கு பாருங்க நம்ம சேனல் மூலமா கொடுக்கக்கூடிய ஒவ்வொரு ஆன்மீக பொருளுமே ஒரு துளி கூட கெமிக்கலே இல்லாம நல்ல ஒரு இயற்கையான முறையில சக்தி வாய்ந்த மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படப்படுற பொருள்கள்தான் நம்ம சேனல் மூலமா நம்ம
3:49 கொடுப்போம். அந்த வகையிலதான் இந்த கண் திருஷ்டி கற்பூரம். இதுலயும் பாத்தீங்கன்னா 21 மூலிகைகள் எப்படி இந்த சாம்பிராணில நம்ம லைபுக்கு தேவையான நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடிய மூலிகைகளை வந்து நம்ம சேர்த்தோமோ அதேபோலதான் இந்த கண் திருஷ்டி கற்பூரத்திலும் பாத்தீங்கன்னா நம்ம 21 மூலிகைகள் வந்து சேர்த்திருக்கோம். என்னென்ன மூலிகைகள்ன்னு கேட்டீங்கன்னா நாய்க்கடுகு பூளான் கிழங்கு மருதாணி விதை சீந்தில் கொடி நாயுருவி விதை வெண்கடுகு குறுத்தட்டி வேர் ஓமம் மரமஞ்சள் ஜடா மஞ்சில், பற்பாடகம், கருங்காளி, வசம்பு, தேவதாறு, பச்சிலை, கோரைக்கிழங்கு, நீரடி முத்து, வாய்விலங்கம்,
4:35 பச்சை கற்பூரம், வெட்டிவேர், திக்காமல்லி இத்தனை மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப்பட்ட இந்த கந்திருஷ்டி கற்பூரம் பூஜைக்கானது கிடையாது. இதுலயே நம்ம மென்ஷன் பண்ணி இருக்கோம் பாருங்க. இது பூஜைக்கானது இல்லை. இது உங்கள் மேல்பட்ட இதுவரை வாழ்க்கையில முன்னேற்றமே இல்லைங்க நாங்க ரொம்பஃபீல் பண்ணிட்டு இருக்கறோம் என்னன்னே எங்களுக்கு தெரியல ஏதோ ஒரு தடங்கள் இருக்குங்கன்னு சொன்னவங்க எல்லாருக்குமே இந்த கந்த திருஷ்டி கற்பூரம் நல்ல வைப்ரேஷன கொடுக்கக்கூடியது நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடியது. இது நம்ம கொடுக்கிறது பாத்தீங்கன்னா 25 g டப்பாலதான் இப்ப நம்ம தரோம். இப்ப நம்ம கொடுக்குறது அளவு வந்து பாத்தீங்கன்னா 25 g 25 g நம்ம 60-யு கொடுக்குறோம். சரிங்களா இப்ப இந்த மூலிகையோட சேர்த்து கற்பூரமும்
5:22 உங்க வீட்ல இடம் பெறப்போகுது. சரிங்களா அப்ப நம்ம கொடுக்கக்கூடிய இனிமே நம்ம சேனல் மூலமா இதுபோல ஒவ்வொரு பயனுள்ள ப்ராடக்ட்டம் நம்ம கொடுத்துக்கிட்டே இருக்க போறோம். எல்லாமே உங்களுக்கு நல்ல அதிர்வலைகளை கொடுக்க கூடியது. நான் பல பதிவுகள்ல நான் சொல்லிட்டு இருக்கேன். அதைதான் நான் இப்பயும் நம்பிட்டு இருக்கேன். இங்க நம்ம லைஃப்ல நல்ல மாற்றம் வேணும்னா நம்மதான் அந்த நல்லத வழுக்கட்டாயமா நம்ம லைப்குள்ள கொண்டு வரணும் வேற வழியே இல்லை ஏன்னா இங்க எது நல்லது எது கெட்டதுன்னே தெரியல. நம்ம தேடி போனா ஏமாற வாய்ப்புகள் இருக்கு. ஆனா ஒரே ஒரு விஷயம் என்னன்னா நல்லது நம்மள தேடி வரணும். இந்த உலகத்துல எது உண்மையோ எது நல்லதோ அது நம்மள தேடி வரணும். அப்ப அந்த ஈர்ப்பு விசை ஈர்ப்புத்தன்மை நம்மகிட்ட இருக்கணும். அதை அதை அனைத்தையும் தருவதற்கான அந்த நல்ல அதிர்வலிகள் தான் இந்த கந்திருஷ்டி கற்பூரம் இந்த மூலிகை சாம்பிராணி. வாங்கி பாருங்க நான் ஏன் இதை
6:10 பிசினஸ்காக சொல்றேன் இத வியாபாரம் பண்றதுக்காக சொல்றேன் இப்படி எல்லாம் கூட உங்க மனசுக்குள்ள தோணலாம். ஆனா வாங்குனவங்களுக்கு தெரியும் இனிமே வாங்க போறவங்களுக்கும் இனிமே தெரியும். இதை ஏன் நான் கொடுத்தேன் அப்படின்றது அந்த நல்ல அதிர்வலைகள் உங்க லைப்ல கனெக்ட் ஆகும்போது மன தெளிவு ஏற்படும். அப்பதான் உங்களுக்கு உங்க முன்னாடி உங்க லைஃப்ல இதுவரை நீங்க பார்க்காத பல வாய்ப்புகளை பார்ப்பீங்க. நீங்களே சொல்லுவீங்க ஐயா இவ்வளவு நாள் எனக்கு இந்த சில விஷயங்கள் என்னோட புத்திக்கு புலப்படாம போயிருச்சு தெரியாம போயிருச்சு யோசிக்காம போயிட்டேன். இன்னைக்கு எனக்கு தெரிய வருது நிறைய விஷயங்கள் என் முன்னாடியே எனக்கான நல்ல மாற்றங்கள் எல்லாம் இருந்திருக்கு அப்படின்றது அது ஏன் அப்ப தெரிய வருதுன்னா அதுதான் அந்த பிளாக் அந்த உங்கள் மைண்ட்ல அந்த பிளாக்கா இருக்கறது அப்படியே ரிலீஸ் ஆகி உங்களுக்கு மைண்ட் வந்து ரொம்ப ரிலாக்ஸ் ஆகும். அப்ப அந்த நல்ல அதிர்வலைகள் உங்களுக்கான வாய்ப்புகளை
6:57 கொண்டு வந்து சேர்க்கும். பல வழிகளை உங்க கண்ணு முன்னாடி காட்டும். ஆகவே வேணும்னு நினைக்கிறவங்க இதுதான் WhatsAppட்ப் நம்பர் சரிங்களா இந்தவாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி 9345397967 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து கன்பார்ம் பண்ணிக்கோங்க. சாம்பராணி வந்து அஞ்சு பாக்கெட் 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு இப்ப வரைக்கும் நம்ம இலவசமா ஆன்மீக பொருட்கள் கொடுத்துட்டு இருக்கோம். அது இனிமேலும் கொடுக்கதான் போறோம். சரிங்களா ஆகவே வேணுன்றவங்க தாராளமா ஆர்டர் பண்ணிக்கலாம். கண் திருஷ்டி கற்பூரமும் இதே நம்பர் தான். இதே WhatsApp நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க. சரி இப்ப இந்த பதிவுல கும்ப ராசிக்காரர்களுக்கான விஷயம் என்னன்றத இப்ப நம்ம தெளிவா பார்ப்போம். ஐயா ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசியை மாற்றி கொள்ளும் போது அதனுடைய தாக்கமானது எல்லா ராசிக்கு இருந்தாலுமே சில ராசிக்காரர்களுக்கு மட்டும்தாங்க அற்புதமான பலன்களை அள்ளி தரும் அப்படின்னே
7:43 சொல்லலாம். அந்த வகையில கிரகங்களின் முக்கியமாக இருப்பவர்தான் குருபகவான். குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் மிக சிறப்பு. ஒரு மனிதனுடைய சராசரி வாழ்க்கையில அந்த மனிதன் சம்பாதிக்கக்கூடிய பணம் மட்டும் இல்ல அந்த மனிதன் பேர், புகழ் மிகப்பெரிய உச்சத்தில் இருப்பது இது எல்லாமே குருபகவானுடைய பார்வை அம்சமா இருந்துட்டாலே அந்த மனிதன் தொழில்ல கொடிகட்டி பரப்பார். சரிங்களா? ஒரு ஒரு தொழில்ல பலவிதமான தொழில்களில் அவர் ஈடுபடுவார். கை நிறைய சம்பாதிப்பாரு. பணம் வந்து அவங்களை தேடி வரும். இவங்க வந்து பணத்தை தேடி போக தேவையில்லை. அந்த மாதிரி நல்ல அற்புதமான சக்தி வாய்ந்த பலன்களை கொடுக்கக்கூடிய குருபகவான் இவருடைய பெயற்சியானது சில சமயங்கள்ல நிறைய நல்லதையும் கொடுக்கும். ஆனா சில
8:28 விஷயங்கள்ல நம்ம கவனமாவும் இருக்கணும். சரிங்களா அந்த வகையில இவர் தனது நட்சத்திரத்தை மாற்ற போகிறார். அதாவது எப்படிங்க தற்போது குருபகவான் புனர்பூச நட்சத்திரத்துல பயணிச்சிட்டு இருக்காரு. சரிங்களா? ஆனா இந்த கட்டத்தை மாத்த போறாரு. எப்பன்னு கேட்டீங்கன்னா வரக்கூடிய 19ஆம் தேதி. செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி குருபகவான் புனர்பூச நட்சத்திரத்தில மூன்றாம் கட்டத்திற்கு நுழைய போகிறார். இந்த நிலையில நல்லா பாருங்க அக்டோபர் 17ஆம் தேதி வரைக்கும் அங்கதான் இருப்பார். இதனாலதான் நான் சொன்னேன் கும்ப ராசிக்காரர்கள் அதாவது ஒரு குறிப்பிட்ட காலம்தான் நமக்கான ஒரு வைப்ரேஷனான ஒரு காலமா இருக்கும். அதாவதுந்த ஜோதிட ரீதியா பார்த்தா ஏன்னா அதுக்கப்புறம் கிரகங்கள் தான் மாறிக்கிட்டே இருக்குமே நான் அததான் பல பதிவுகள்ல சொல்லி இருக்கனேன் பலன்கள் மாறி மாறி ஒரு மனிதனுக்கு வந்துகிட்டேதான்
9:14 இருக்கும் அதுக்குதான் நான் அழகா அந்தஃார்முலாவை சொல்லி உங்களுக்கு புரிய வச்சேன் இந்த பக்கம் சுயஜாதகம் இந்த பக்கம் பிரபஞ்சம் நடுவுல மனிதன் இந்த சுய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கட்டங்கள் இந்த மனிதனுடைய சுய ஜாதகம் என்ன சொல்லுதுன்றத பொறுத்து அந்த மனிதன் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில விஷயங்கள்ல அந்த மனிதன் செய்யக்கூடிய விஷயங்களுக்கான கர்மாக்கள் இந்த பிரபஞ்சம் மூலமா வந்து சேருது அப்ப இது ரெண்டையுமே இந்த மனிதன் நடுவுல நின்னு சமாளிக்கணும் கரெக்டா அதுதான் நம்ம வாழ்க்கைக்கான போராட்டம். உங்களுடைய சுயஜாதகம் ஒரு பக்கம் நீங்க யாருன்றத சொல்லும் இந்த பக்கம் பிரபஞ்சம் நீங்கள் செய்யக்கூடிய நல்லது கெட்டதுக்கான கர்மாக்களை உங்களுக்கு வழங்கும். இதை இரண்டையும் ஒரு தராசு தட்டு மாதிரி ரெண்டு பக்கமும் ஒரு பக்கம் இறங்காம ஒரு பக்கம் ஏறாம சரியா எந்த மனிதன் ஹேண்டில் பண்றானோ அந்த மனிதன் நிரந்தர வெற்றியை பெறுவான்.
10:00 நிரந்தர மகிழ்ச்சியை சந்தோஷத்தை பெறுவான். குடும்பத்திற்கான எதிர்காலத்தை உருவாக்குவான். தொழில்ல மிகப்பெரிய நபரா வருவான். கொடிகட்டி பறப்பான். இங்க இந்த தெளிவுகள் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா நீங்க ஒவ்வொரு முறையும் ராசிபலன்னு சொல்லிட்டு YouTubeல Facebookல இடாகரான்னு சொல்லி பதிவுகள் பார்த்துட்டே இருக்கீங்க. நான் ஒரு விஷயத்தை நீங்க அடிப்படையில மைண்ட்ல எப்பவுமே வச்சுக்கோங்க. நீங்க பார்க்கக்கூடிய ராசிபலன்கள், கணிப்புகள் எல்லாமே நாளைக்கு, நாளா நாளைக்கு அடுத்த வாரம், அடுத்த மாசம்ன்னு மாறிக்கிட்டேதான் இருக்கும். ஏன்னா, திரும்பவும் சொல்றேன், கிரகங்கள் மாற மாற பலன்கள் மாறிக்கிட்டேதான் இருக்கும். ஆனா அடிப்படை அஸ்திவாரத்துல உங்க வாழ்க்கையில நீங்க எதிர்பார்க்கறது தொடர்ந்து கிடைக்கக்கூடிய நல்லதுதான். எப்பவுமே என் லைஃப்ல நல்லதுதான். ஒரு மனிதன் வேற என்ன எதிர்பார்க்க போறான் அவனுடைய வாழ்க்கையில தொடர்ந்து என் லைஃப்ல நல்லது நடக்கணும். என்னமோ தெரியல. ஒன்னு இல்ல ஒரு ஜோசிய ஜோசியக்காரட்டையே போய் உங்களுடைய ஜாதகத்தை
10:46 கொடுக்குறீங்கன்னு வைங்க. அவர் பாக்குறாரு எல்லாம் நல்லாதாங்க இருக்கு அப்படின்றாங்க. அப்ப நம்ம மனசுக்குள்ள வரக்கூடிய ஒரே ஒரு கேள்வி என்ன? ஏங்க எல்லாம் நல்லா இருக்குன்றீங்க. அப்புறம் ஏங்க என் லைஃப்ல எந்த நல்லதுமே நடக்க மாட்டேங்கது எதை எடுத்தாலும் ஒரு தடங்கள் இயங்க வருது தடைகள் இயங்க வருது. அதுதான் அதுதான் நான் சொல்றேன். இப்ப பாருங்க உங்களுடைய ஜாதத்துல டைம் நல்லா இருக்குன்னு வருதா? நல்லா இருக்குன்னு வர்ப்ப உங்க மைண்ட்ல சரி ஏதோ ஒன்னு பண்ணலாம் செய்யலாம்ு நினைக்கிறப்ப ஒரு தடைகள் வருதா? அப்ப இது எங்கெங்க இடிக்குது? எங்கெங்க இந்த தடை தாமதங்கள் வருதுன்னா இந்த இடத்துலதான் இந்த பிரபஞ்சத்தினுடைய சக்தியும் வந்து கனெக்ட் ஆகுது. அப்ப ரெண்டு விஷயம் இப்ப இப்ப ஒரு தட்டுல ஒரு சாதம் இருக்கு குழம்பை ஊத்துறோம். சரிங்களா ரெண்டையும் மிக்ஸ் பண்ணிதான் நம்ம சாப்பிடுறோம். அப்ப
11:32 அதுக்கான ஒரு சுவை கிடைக்கும் பாத்தீங்களா இதே வெறும் இப்ப குழம்பும் சாதமும் மிக்ஸ் பண்ணி சாப்பிடுறப்ப வெறும் சாதத்தினுடைய டேஸ்ட் மட்டும் இருக்குமா? கிடையாதுல்ல அதே போலதான் நம்மளுடைய லைப்லயும் உங்களுடைய ஜாதகங்களுக்கான பலன்கள் உங்க லைப் வந்து அபெக்ட் பண்ணும். பிரபஞ்சத்தின் மூலமாவும் சில அதிர்வலைகள் நிச்சயமா வந்து கனெக்ட் ஆகும். இது ரெண்டும் சேர்ந்து கிடைக்கக்கூடிய பலனதான் நீங்க அனுபவிக்கிறீங்க. அப்ப அந்த இடத்துல ஏன் தடைகள் தாமதங்கள் வருது அப்படின்னா இங்கதான் நம்ம கவனிக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. இது கும்ப ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா தேவை. என்னன்னா கும்ப ராசிக்காரர்கள் கடந்த காலகட்டத்தில பல விஷயத்தை இழந்தாச்சு பல கெட்ட பேர் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும். நல்லது பண்ண போய் கெட்ட பேர் வந்து சேர்ந்திருக்கும். பண இழப்பு ஏற்பட்டிருக்கும். வேலை நிறைய பேருத்துக்கு போயிருக்கும். தொழில்ல எதிர்பார்த்த அளவு லாபம் வராம இருந்திருக்கும். ஆக மொத்தம் கும்ப
12:18 ராசிக்காரங்க கும்ப ராசிக்காரங்களாவே இருந்திருக்க மாட்டாங்க. பயங்கர கோவம் வந்திருக்கும் எல்லாத்தையும் திட்டி இருப்பீங்க சில உறவுகளை இழந்திருப்பீங்க அப்ப இதை எல்லாத்தையும் இன்னைக்கு பார்த்து இன்னைக்கு கும்ப ராசிக்காரங்க பபேஸ் கட்டே மாறி இருக்கும் டோட்டலா இப்ப இப்ப நீங்க இந்த பதிவை பார்த்துட்டு போய் முகத்தை கண்ணாடியில பாருங்க 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்க இப்ப எப்படி இருக்கீங்கன்னு இங்க வயசான எல்லாருக்கும் முகத்தோற்றம் மாறும்தான் ஆனா இந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனுபவங்கள்ல மன அழுத்தத்தில போன நபர்களை பார்த்தாவே நம்ம கண்டுபிடிச்சிடலாம். ஒரு காலகட்டத்துல பார்த்தா அப்படியே பழிச்சுன்னு மினுமினு இருந்த கும்ப ராசிக்காரங்க இன்னைக்கு முகத்துல அந்த முக தெளிவே இல்லை அந்த அளவுக்கு மைண்ட் டிப்ரஷனுக்கு போயாச்சு சரிங்களா ஆனா இது நிரந்தரமே கிடையாது. நான் சில பதிவுகள்ல சொல்லி இருப்பேன் இங்க உங்களுக்கு
13:04 தொடர்ந்து கவலைகள் கஷ்டங்கள் வந்துட்டு இருக்குன்னா அந்த தொடர்ந்து உங்களை நோக்கி வரக்கூடிய அந்த கஷ்டங்கள் கவலைகள்ல இருந்து அடிச்சு நொறுக்கிட்டு நீங்கதான் வெளிய வந்தாகணும் வேற வழியே கிடையாது. ஏன்னா சில பேருக்கு இதெல்லாம் நடந்திருக்கு எப்படின்னா சில பேர் ஜாதகம் போய் பார்ப்பாங்க அங்கேயும் வந்து எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிருப்பாங்க அதே மாதிரி அவங்களால என்னென்ன முடியுமோ கை ஜோசியம் அப்புறம் பாத்தீங்கன்னா ஓலைச்சுவடி அப்புறம் என்ன கிளி ஜோசியம் எல்லாம் போய் பார்ப்பாங்க குலதெய்வ வழிபாடும் பண்ணுவாங்க எல்லாமே பண்ணுவாங்க அவங்க லைஃப்ல என்ன முடியுமோ எல்லாம் ட்ரை பண்ணி பாப்பாங்க ஆனா மாற்றமே வரலங்கன்பாங்க ஏங்க என்ன பண்ணி என் லைஃப்ல எந்த மாற்றமும் வரல அப்ப அவ்வளோதான் என் லைஃப் முடிஞ்சிருச்சு ரைட்ட இனி ஒன்னும் பண்றதுக்கு இல்ல அப்படின்னா நினைப்பாங்க அப்ப இவ்வளவும் பண்ணி ஏன் அந்த மனிதனுக்கு நல்லது நடக்கல? ஏன் அடுத்த கட்ட முன்னேற்றம் கிடைக்கல அப்படின்னா இப்ப
13:50 பார்த்தது இது மட்டும் போதாது. இன்னும் அவங்க அவங்க லைஃப்ல முன்னேற்றத்திற்கான தேவையான சில விஷயம் இன்னும் அவங்க காதுக்கு வந்து சேரலன்னு அர்த்தம். அவங்க கண்கள்ல படலன்னு அர்த்தம். இதுதான் இப்ப கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் இந்த விஷயங்கள் எல்லாமே கனெக்ட் ஆயிருக்கும். அப்ப இந்த நேரத்துல முதல்ல இந்த கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர கட்ட பெயற்சியானது எல்லா விதத்திலும் சிறப்பான பலன்களை தரக்கூடிய இந்த காலகட்டம்தான். இந்த காலகட்டத்திலதான் பணவரவானது உங்களை நோக்கி வருவதற்கான இந்த ஈர்ப்பு தன்மை வேலை செய்யும். வீட்டில் மகிழ்ச்சியானது அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மன திருப்தி இதுதான் இதுதான் கும்ப ராசிக்காரங்க. மன திருப்தி இல்லாமதான் இருந்துட்டு இருக்கீங்க. இப்ப ஆனா ஒரு காலத்துல எவ்வளவு மனதிருப்தியா இருந்த நபர்கள் நீங்க. ஏங்க உங்க லைப் ஸ்டைல பார்த்து நிறைய பேர்ஃபாலோ பண்ணி
14:36 உங்கள மாதிரி வாழணும்னா நினைச்சிருப்பாங்க கரெக்ட்டங்களா ஆனா இன்னைக்கு உங்க வாழ்க்கை அதாவது எல்லாருடைய நல்லதுக்கும் யோசிப்பார்கள் கும்ப ராசிக்காரங்க ஆனா இவங்களுக்கான நல்லதை யோசிக்கதான் ஆளுங்களே இருக்க மாட்டாங்க அதுதான் இதுல பெரிய பரிதாபம் அதுதான். அவங்க மனசுக்குள்ளயே அத நினைச்சு நினைச்சு ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஏப்பா எல்லாருக்கும் என்னென்னமோ நான் நினைச்சேன் பண்ணேன் எல்லாம் செஞ்சேன். ஆனா இன்னைக்கு எனக்கு எதுவும் யோசிக்க ஆள இல்ல எனக்கு எதுவும் பண்றதுக்கு ஆள இல்லையே அப்படின்னு சொல்லி அதுமட்டும்ல்லாம கடந்த பல வருடங்களில் கும்ப ராசிக்காரர்களை சுற்றி உள்ளவர்கள் யார் என்பது இந்த காலகட்டம் நிச்சயமா வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும். கரெக்டா ஒவ்வொருத்தருடைய உண்மையான முகத்தையும் பார்த்திருப்பீங்க. அதை எல்லாம்தான் கடவுள் கொடுத்த அடுத்து நீங்க முன்னேற்றத்திற்கான முதலீடுகள் இதுதான். ஏன்னா மனிதர்களால படக்கூடிய பலவிதமான
15:22 இண்ணல்கள் மனரீதியாவும் பணரீதியாவும் அதிகமா இங்க நிறைய பேர் பபேஸ் பண்றாங்க. இப்ப ஒன்னு இல்ல கிரக நிலையினுடைய பலன்கள் எப்படி வந்து சேருதுன்னா அப்படித்தான். ஒரு மனிதனுக்கு ஒரு கெட்ட நேரம்ன்னு வைங்களே அந்த நேரத்துலதான் சொந்தக்காரன் நண்பர்கள்ன்னு யாராவது ஒருத்தர் வந்து இந்த பிசினஸ் பண்ணலாம் அந்த பிசினஸ் பண்ணலாம் நீங்க காசு போடுங்கன்னு சொல்லி கையில இருக்கற காச எல்லாம் வாங்கி போட்டு அதுல வந்து லாபத்தையும் பார்க்காம பிசினஸையும் ரன் பண்ணாம பாதியில இழுத்து மூடிட்டு ஓடிருவாங்க. அப்ப அந்த கெட்ட கிரக அந்த கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய கெட்ட பலன்கள் எப்படி ஒரு மனிதனை கனெக்ட் ஆகுதுன்னா ஏதோ ஒரு மனிதன் அந்த நேரத்துல வந்து நம்மகிட்ட கனெக்ட் ஆகி அப்படியும் நடக்கும். சரிங்களா அப்படிந்த நம்மளுடைய லைஃப்ல ஒவ்வொரு விஷயங்களும் காரணத்தோடதான் நடந்துட்டு இருக்கு. அந்த வகையில பாத்தீங்கன்னா கும்ப ராசிக்காரர்கள் குறிப்பா பணியிடத்தில் வேலை செய்யக்கூடிய பணியிடத்தில் அதிகமா
16:08 வேலைகள் உங்களை நோக்கி கொடுத்தாலும் செஞ்சாலும் அதுல ஒரு உங்களுக்கான ஒரு நல்ல பேரே கிடைக்காம இருந்திருக்கு இவ்வளவு நாளா ஆமா இழுத்து போட்டுட்டு எல்லா வேலையும் செஞ்சிருப்பீங்க நேரங்காலம் பார்க்காம ஒர்க் பண்ணிருப்பீங்க ஆனா அதுக்கான நல்ல பேர் வந்து கிடைச்சதான்னு கேட்டா இல்ல அது இல்லாம மைண்ட்ல உங்களுக்கு வேலைக்கான ஒரு திருப்தியான தன்மை இருந்திருக்காது ஆனா இனி புதிய புதிய வழிகள் உங்களுடைய பார்வைகள்ல் பட ஆரம்பிக்கும் ஆமா உங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்கான வழிகள் இனி படிப்படியா உங்க கண்களுக்கு புலப்படும். ஒரு மனிதனுடைய ஒரு மனிதனுக்கு இறைவனுடைய அருள் இருக்குன்னா இந்த பிரபஞ்சத்தினுடைய ஈர்ப்பு விதி அந்த மனிதனுக்கு வேலை செய்துனா அந்த மனிதனுக்கு பிராக்டிகலா லைப்ல என்ன நடக்கும் தெரியுங்களா அந்த கண்களுக்கு புலப்படும் ஒவ்வொரு வா ஒவ்வொரு விஷயமும் அந்த மனிதனுக்கு கண்களுக்கு
16:55 புறப்படும். ஓகே இப்படி இந்த இடத்துல இந்த வாய்ப்பு இருக்கு. இந்த லைப் நம்ம லைப்ை இந்த விஷயம் பண்ணா இப்படி மாத்தலாம் அப்படின்ற அப்பதான் அந்த சிந்தனைகளே உள்ளேயே உங்க மைண்டுக்குள்ளயே வரும். ஏன்னா இங்க நிறைய பேருடைய லைஃப் வந்து மேட்ரிக்ஸ் அதாவது அந்த ஒரு ஒருஃபார்முலா இருக்கு அந்தஃபார்முலாக்குள்ளயே மாட்டிக்கிறாங்க. என்ன தெரியுங்களா வேலை வருமானம் மாச சம்பளம் அவ்வளவுதான். இதுலக்குள்ளேயே மாட்டிக்கிறாங்க. நிறைய பேரு ஒரு 90% மக்கள் வந்து பெரும்பாலும் பணக்காரங்க ஒரு பக்கம் பணக்காரங்க ஒரு பக்கம் ஏழை அப்படின்னு எடுத்துட்டோம்னா, ஏழைகள் மேலும் மேலும் ஏழை ஆகுறாங்க. பணக்காரங்க மேலும் மேலும் பணக்காகறாங்க. அதுதான் இன்னை வரைக்கும் நடந்துட்டு இருக்கு. அப்ப பணக்காரங்க எப்படி அடுத்தடுத்த திரும்ப திரும்ப பணக்கார ஆகுறாங்க. ஏழை ஏன் மீண்டும் மீண்டும் ஏழை ஆகுறாங்கன்னா ஏழைகளை பொறுத்த அளவுக்கு
17:40 என்னன்னா அவங்களுக்குன்னு அவங்களுக்குன்னு ஒருஃபார்முலா வச்சிருப்பாங்க. எப்படின்னா ஒரு மாச சம்பளம் வேலை ஒரு வீடு வாடகைக்கு ஒரு வீடு குழந்தைகளுக்கு ஸ்கூல் அது இல்லாம இத அவங்களா எதிர்பார்க்கறது கூட கிடையாது. அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுறாங்க. அந்த வேலை போயே ஆகணும். மாசம் வாடகை கடுத்தே ஆகணும். ஸ்கூல் பசங்க பசங்களுக்கு ஸ்கூல் பபீஸ் கட்டி ஆகணும்னு அந்த ஒருஃபார்முலாக்குள்ள மாட்டிட்டா அவ்வளவுதான் வெளிய வரவே முடியாது. ஒரு காலகட்டம் வரைக்கும் வெளியவே வர முடியாது. ஏன்னா வெளிய வந்துட்டாவே அந்த அடுத்த அதான் செலவு மாசம் மாசம் தயாரா நிக்குது. இது கும்ப ராசிக்காரர்களுக்கும் பொருந்தும் கண்டிப்பா. அப்ப அந்த அந்த ஒரு விதியை யார் உடைச்சு மேல மேல வரானோ அந்த மனிதன் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையறான். அதற்கு முதல்ல முதல்ல நமக்கு தேவை மனத்தெளிவுதான். இங்க மனத்தெளிவுதான்
18:26 ரொம்ப முக்கியம். கும்ப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு குருபகவானுடைய பார்வை இந்த மாதிரி உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பதற்கான பணவரவை அதிகப்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க இருக்கு. இனி இனி உங்களுக்கான நல்ல நேரம் ஆரம்பம். நீங்க ஏன்னா நம்ம சில பதிவுகளை கேட்டிருந்தோம். இந்த அதிகாலை மூணு மணியில இருந்து 6:00 மணிக்குள்ள யாரெல்லாம் அலாரம் வைக்காம எந்திருக்கிறீங்க? தானா எந்திரிச்சு உட்காந்துட்டு இருக்கீங்க. எதுக்கு எந்திரிச்சன்னே தெரியாம உட்கார்ந்துட்டு திரும்பி படுக்க போயிருக்கீங்க. என்ன விஷயம்? யாருக்கெல்லாம் இப்படி இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா கமெண்ட் செக்ஷன்ல அப்படின்னு சொல்லி கேட்டிருந்தோம். எத்தனை பேர் பாபாரின்ல இருந்தெல்லாம் நிறைய பேர் மெசேஜ் பண்ணிருந்தீங்க கமெண்ட் பண்ணிருந்தீங்க என் வாய்ஸ் ரெக்கார்ட்லாம் சில பேர்வாட்ல அனுப்பிருந்தீங்க ஐயா நீங்க சொன்ன மாதிரி நாங்க அந்த நேரத்துல எதிரிச்சு உட்கார்ந்துட்டு இருக்கறேன் எதுக்குன்னே தெரியலைங்க அப்படின்னு சொன்னவங்கல்லாம் இருக்காங்க அதுதான் நான் சொன்னேன் ஐயா பிரபஞ்சத்திற்கான சக்தி வாய்ந்த நேரங்கயா அந்த நேரம் அந்த
19:12 நேரத்துல நீங்க எழுந்திருக்கறீங்க அப்படின்னா காரணம் இல்லாம ஏதாவது நடக்குமா நீங்க எந்திரிக்கும் பொழுது உங்கள் மனம் ஒரு பச்சிலம் குழந்தை போல இருக்கும் அந்த நேரத்துல எந்தவிதமான எண்ணங்களும் கலக்கங்களும் சோகங்களும் இல்லாத அமைதியை தரக்கூடிய அந்த நேரத்துல பிரபஞ்சத்தின் சக்தி வாய்ந்த அதிர்வலைகள் நிறைந்து உள்ள அந்த நேரத்துல நல்ல நல்ல விதைகளை நீங்க விதைக்கிறதுக்கான நேரம். அப்ப எழுந்து கிழக்கு திசையை பார்த்து உட்கார்ந்து கண்களை மூடி பழைய எந்த ஞாபகங்களும் இல்லாம இந்த நொடிதான் நீங்க பிறந்ததா நினைச்சு இனி உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய நல்ல நல்ல விஷயங்களை உங்கள் மனதில் ஆள் மனதில் காட்சிகளாக கொண்டு வந்து மனசார அந்த காட்சிகளை நீங்க அனலைஸ் பண்ண பண்ண உங்க உடம்புலயும் உங்க உங்களுடைய உடம்புக்குள்ள அந்த சந்தோஷம் பூரிப்பு அப்படி ஸ்பிளிட் ஆகணும். அப்ப
19:57 கிடைக்கக்கூடிய ஒரு நல்ல அதிர்வலை பாருங்க உங்க லைப்ல எப்படி கனெக்ட் ஆகுதுன்னு புதிய புதிய வாய்ப்புகளை கொண்டு வந்து கொடுக்கும். நீங்க யார் என்பதை உங்களுக்கே உணர்த்தும். இப்ப தெரியுதுங்களா ஏன் இந்த பதிவை நீங்க பார்க்க வந்தீங்கன்னு காரணம் இல்லாம இந்த பதிவை நீங்க பார்க்க வரல பிரபஞ்சத்தின் அந்த ஈர்ப்பு விதிதான் இந்த பதிவை கூட உங்க கண்ணல காட்டிருக்கு. சரிங்களா ஆகவே இனி வரக்கூடிய காலத்தை நல்லபடியா அமைச்சுக்கோங்க. குருபகவான் அதாவது வார வியாழக்கிழமையான தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்றது ரொம்ப முக்கியம். குலதெய்வத்தின் வழிபாடு மாத ஒரு முறையாவது தயவு செஞ்சு போய் குடும்பத்தோட வழிபட்டுட்டு வாங்க. திரும்பவும் சொல்றேன் மாற்றம் தேவை அது உங்களிடம் தான் முதல்ல ஆரம்பிக்கணும். நீங்கதான் இங்க மத்தவங்களை எந்த குறையும் சொல்லாதீங்க. இங்க யாரையும் மாத்தவும் முடியாது தேர்த்தவும் முடியாது. சரிங்களா இங்க யாரும் நம்ம சொல்ற நல்லத காது
20:44 கொடுத்து கே்கறதுக்கு பெரும்பாலான நபர்களுக்கு இங்க பிடிக்கவே பிடிக்காது. சரிங்களா ஆனா நீங்க அப்படி இருக்க வேண்டாம். யாரோ எப்படி இருந்துட்டு போட்டோம். ஆனா நம்ப நல்லதை விரும்பக்கூடிய மனிதரா மட்டும்தான் இருக்கணும். நம்ம எதை தேடுறோமோ அதுதான் நம்ம லைஃப்ல கிடைக்கும். மறந்துடாதீங்க. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாகத்தான் மாறுவீர்கள். வேற மத்த வேற எந்த நெகட்டிவவான விஷயத்தையும் உங்களுக்குள்ள கொண்டு வராதீங்க. உங்களை மீறி என்னங்க நடக்கும்? உங்களை மீறி என்ன நடக்கும்? உங்களை மீறி எதுவுமே நடக்காதீங்க. நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதுதான் நடக்கும். ஆளை விடியக்கூடிய ஒவ்வொரு காலையும் உங்களுக்கான காலை இந்த பிரபஞ்சம் இந்த உலகம் ரோட்ல போற வண்டி, கார் எல்லாம் எதற்காக உங்களுக்காகன்னு நினைங்க. நமக்காக இந்த உலகம் இயங்குது. நாம்தான் அந்த வேலையை செய்ய வேண்டும். நமக்கான கடமை இது. நம்மளால் முடியும் அப்படின்ற நல்ல நல்ல
21:30 விதைகளை நீங்க விதைச்சீங்கன்னா, அழகான எதிர்காலத்தை அறுவடை செய்யலாம். சரிங்களா? இந்த கந்திருஷ்டி கற்பூரம் வேணும்னு நினைக்கிறவங்க, இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் பண்ணிக்கோங்க. அதேபோலதான் மூலிகை சாம்பராணி சரிங்களா மேலும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்