0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா? நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டே உங்கால முடிஞ்சதுன்னா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம். என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா நீதான் என்னை நம்பி இந்த வீடியோ பதிவை பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமாய் இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகா கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில விருச்சிக ராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்கப்போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா? அவங்க பிழைக்க ஒரு வழியாவது நீ இருக்கா என அனைத்து
0:46 விஷயங்களையும் விழாவரியா பேச போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உடனே உங்ககிட்ட வரும். இப்ப பாத்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலா பலன்கள் எப்படி இருக்க போகுது? என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க இருக்கிறோம். அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படினாவே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம் கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பாத்தீங்கன்னா காலச்சக்கரத்தின் எட்டாம் இடத்திலிருந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான மாதமாக இந்த மாதம் அப்படிங்கறது அமைஞ்சிருக்குது. அதுலையும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாசம்னாலே எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது தீபம்தான். அப்ப திருவண்ணாமலை தீபம்
1:33 அப்படிங்கறது அது ஒரு பக்கம் இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்ல ஏத்துறது உண்டு. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னாக்க நம்மளோட முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி சுபிக்ஷம் செல்வாக்கு வசதி லட்சுமி காடாக்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா அந்த தீபம் ஏத்தறது ஏத்தி வழிபாடு செய்யறது அப்படிங்கறது மிக முக்கியமான ஒரு விஷயமா இருக்குதுங்க. அப்போ இந்த கார்த்திகை மாதத்துல இந்த கார்த்திகை தீபம் அப்படிங்கறது பாத்தீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய முக்கியமான நிகழ்வாக இது இருக்குது. அதுலயுமே குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்க்கறது அப்படிங்கறது பாத்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்கும். அப்படிங்கிறதும் அதேபோல முன்னோர்களுடைய சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கிறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே
2:18 பாத்தீங்கன்னா வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீப கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்கு இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாமே அருள்பாலித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்திற்காக சென்றீங்களோ அந்த விஷயம் நடைபெறுவதற்கான அருள்பாலிக்கக்கூடிய ஒரு அற்புதமான விஷயம் அப்படிங்கிறது இந்த திருவண்ணாமலை தீபம் இந்த கார்த்திகை மாதத்த வரக்கூடிய மிகச் சிறப்பாக இருக்குதுங்க அன்பு சொந்தங்களான விருச்சிக ராசிக்கு எப்படிங்க இருக்கீங்க இப்படி கேட்க யாருமே இல்லைல நம்ம பாட்டுக்கு நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாலும் ஏதாவது ஒரு வம்பு நம்மள தேடி வரும். நம்ம உண்மையா இருந்தாலும் நம்ம சுத்தி இருக்கவங்க யாரும் நமக்கு உண்மை இல்லைன்னு தெரிஞ்சும் அவங்களோடதான் நம்ம வாழ்க்கை பயணம் இருக்கு. இந்த சமயத்துல அவங்க பண்ற தப்புன்னு தெரிஞ்சும் நம்ம வந்து அடையாளப்படுத்துறாங்க. ஓகேங்களா
3:04 அவங்களுடைய தப்பை மறைக்க நம்மள வந்துட்டு தப்பான ஆளா ப்ரொஜெக்ட் பண்றாங்க சில நேரங்கள்ல உங்களை வந்து நிரூபிக்க நீங்க பாடுபடுறீங்க சில நேரங்கள்ல அட போங்கடா ஆமாடா அப்படித்தான்டா நான்தான்டா பண்ணேன் அப்படிங்கற மாதிரியும் பல பேர் கிட்ட வந்து பேசிட்டு வந்துறீங்க இதனால விருட்சகம் அப்படின்னாவே இவங்க வந்து பாத்தீங்கன்னா தப்பானவங்க இப்படின்னு முத்திரை குத்திறாங்க இது வந்து பெத்தவங்க உட்பட இப்படிதான் உங்களுக்கு அடையாளப்படுத்தப்பட்டிருப்பீங்க சில நேரங்கள்ல அதை நினைச்சு நீங்க ரொம்பவே வருத்தப்பட்ுருப்பீங்க சில நேரங்கள் அட பரவால்ல பெத்தவங்களுக்கே அக்கரை இல்லை அப்படிங்கிற மாதிரி மத்தவங்களை வந்துட்டு சும்மா வாய் வார்த்தைக்கு பேசிட்டு போயிடுறீங்க. மனசளவுல விருட்சகத்துக்கு வந்து நல்லது கெட்டது தெரியாததுதான். ஆனா இவங்களுடைய தோல்விக்கு இப்ப வரைக்கும் காரண கர்த்தாவா இருக்கு. இவங்களுக்கு நல்லது கெட்டதே புரியாத பட்சத்துல மத்தவங்களுடைய உணர்ச்சிக்கு வந்து
3:50 எப்படிங்க ரியாக்ட் பண்ணுவாங்க? அதெல்லாம் இவங்களுக்கு தெரியாததுனால மத்தவங்க என்ன நினைக்கிறாங்க அப்படின்னாக்கா அவங்களுக்கு வந்து உணர்ச்சியே இல்லை கொடூரமானவங்க அப்படின்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் வந்து வருத்தப்பட வேண்டிய விஷயமே இல்லைங்க. உங்களுடைய படைப்பு சூதுவாது இல்லாத படைப்பு. விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் வருத்தப்படாதீங்க. சோ உங்களை பொறுத்தவரைக்கும் இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது எப்படிப்பட்ட மாதமா இருக்கு. கண்டிப்பா நல்ல மாதமா இருக்காதுமா அப்படின்னு இப்ப எடுத்த உடனே விருச்சக ராசி சொல்லுவீங்க. இல்லைங்க நல்ல மாதமாதான் இருக்கு. நல்லது அப்படின்னா மத்தவங்களை குத்தம் குறை சொல்லாம மத்தவங்களால நீங்க துன்பப்படுத்தப்படாம இருக்கிறது. உங்களுக்கு நல்ல மாதம் தானே அப்படிப்பட்ட மாதம்தான் இந்த கார்த்திகை மாதம். அப்படினாவே சிறப்பு வாய்ந்த மாதம்ங்க. கார்த்திகையனை வழிபாடு செய்ய உகந்த மாதம். ஒவ்வொரு நாளும் எப்படி வந்துட்டு ஒவ்வொரு தெய்வத்துக்கு உரியதோ
4:36 அதே மாதிரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்கான சிறப்பான மாதமாக பார்க்கப்படுது. ஐயப்பன் சுவாமியுடைய வழிபாடு இருக்குங்க. கார்த்திகை தீபம் இருக்கு. சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கு இந்த மாதிரி நிறைய தெய்வங்களுக்கு ரொம்ப சிறப்பு வாய்ந்த மாதம் இந்த கார்த்திகை மாதம். இந்த கார்த்திகை மாதத்தை பொறுத்தவரைக்கும் சூரிய பகவான் அவரால அவர் இருக்கக்கூடிய இடத்திலிருந்து இரண்டாவது இடத்துல சுக்கிர பகவான் இருக்காரு அப்படின்னாக்க அது வந்து ஒரு யோகம்னு சொல்லுவோம். வேஷ யோகம்னு அடையாளப்படுத்தப்படுதுங்க. அந்த வேஷ யோகத்துடைய பலன் என்னன்னு பார்த்தோம்னா நீங்க நினைச்சத நினைச்ச மாதிரி திட்டமிட்டு வெற்றி அடையக்கூடியதுதான் அந்த யோகத்துடைய பலன். அது ஒரு யோகம் இருக்குதுன்னா அடுத்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவானுடைய பெயற்சியும் அதே இடத்துலதான் புதன் பகவான் ஆல்ரெடி இருக்கிறதுனால புதனும் சூரியனும் இணைந்திருக்கிறதுனால புதாதிய ராஜ யோகம் அதாவது ஆதித்ய ராஜ யோகம்னு சொல்லுவோம் அது
5:23 இரண்டாவது யோகம் அதுவே ரிஷப ராசியில குருபகவான் சஞ்சரிக்கிறது சம சப்தம யோகத்தை உருவாக்கி இருக்குங்க கடக ராசியில குருபகவான் சஞ்சரிக்கிறது சம சப்தம யோகத்தை உருவாக்கி இருக்கு சோ இந்த மூன்று யோகம்ுடைய பலன்கள் வந்துட்டு கார்த்திகை மாதம் முழுவதும் இருக்கிறதுனாலயும் மேலும் இந்த நவ கிரகங்களிலேயே ஒரு சில கிரகங்கள் வந்துச்சு ஒவ்வொரு ராசியில் அமர்ந்திருக்கிறதும் நம்மளுடைய விருச்சிக ராசிக்கு சாதகமா இருக்கு. அது மட்டுமி இல்லாம சில கிரகங்களுடைய இடம் பெயர்வும் உங்களுக்கு சாதகமா இருக்குதுங்க. அதற்கான பலன்களை தான் நம்ம இப்ப பார்க்க போறோம். அதற்கு முன்னாடி இந்த மாதத்தில கட்டாயம் முருகப்பெருமானை நீங்க வழிபாடு செய்யணும். அது எப்படி தெரியுமா? சில பரிகாரத்தோடு சேர்த்து சொல்லி கார்த்திகை மாதத்துல மாதம் முழுக்கவே வந்துட்டு அணு தினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்யணும்.
6:09 அப்படி முடியாத பட்சத்தில செவ்வாய்க்கிழமைகள்ல அதிகாலையில் எழுந்து குளிச்சு முடிச்சிட்டு வீட்டில இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து தீபம் ஏற்றி தீப ஒளியை பார்த்து முருகப்பெருமானுடைய படம் இருந்ததுனாக்க முருகப்பெருமானுடைய படத்துக்கு முன்னாடி தீபம் ஏற்றி உட்கார்ந்துக்கோங்க. ஒரு தட்டு எடுத்துக்கோங்க. அந்த தட்டுல வந்து பாத்தீங்கன்னா முருகப்பெருமானுடைய திருநீர்ல ஓம் நமோ குமாராய நம அப்படின்னு சொல்லிட்டு அவருடைய நாமத்தை இந்த மந்திர சொல்லை வந்து எழுதி அத வந்து 108 முறை நீங்க சொல்லணும். அதை சொல்றப்போ மனசுக்கு வந்து அமைதியா இருக்கணுங்க. எந்த ஒரு நினைப்பும் இருக்கக்கூடாது. முருகப்பெருமான் மட்டும்தான் உங்க மனசுலயும் புத்தியிலயும் இருக்கணும். அந்த மந்திரத்தை 108 முறை நீங்க வந்து உச்சரிக்கிறப்ப உங்களுடைய வலது கையில இருக்கக்கூடிய ஆழ்காட்டி விரல் இப்படி வந்து குழந்தைகளுக்கு வந்து புத்தகத்துல வரிவரியா படிக்க சொல்லி தருவீங்கள கை பிடிச்சு படிப்பாங்க இல்லைங்களா அதே மாதிரி வந்துட்டு தட்டுல நீங்க எழுதி
6:56 இருக்கிறப்போ அத அந்த மந்திர சொல்லை நீங்க உச்சரிக்கிறப்போ உங்களுடைய கை இப்படி வந்து போயிட்டு போயிட்டு வருங்க அப்படி 108 முறை சொல்லும் பொழுது துன்பங்கள் துயரங்கள் விலகி இது மட்டுமி இல்லாம உங்களுடைய தலைவிதியை மாற்றக்கூடிய அளவுக்கு முத்தான பலன்களை அள்ளி கொடுப்பார் நம்மளுடைய முத்துக்குமரன் இந்த வழிபாடு கட்டாயம் ஒரு மாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். அதுவும் வந்து நல்ல மாற்றமா இருக்கும். திடீர்னு வந்து பாத்தீங்கன்னாக்கா உங்களுக்கு எல்லாமே சரியாகும். எல்லாமே நல்லா இருக்கிற மாதிரி தோணும். இப்போ எந்த அளவுக்கு மோசமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்களோ அது எல்லாமே சரியானா எப்படி இருக்கும்னு நீங்க நினைச்சு பாருங்க. அந்த நினைப்புக்கு தகுந்த வாழ்க்கையை முத்துக்குமரன் அருளிடுவார். சரிங்களா இப்போ இந்த வீடியோ பதிவு பார்க்கிற இந்த தருணத்தில சொல்லுங்க. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. முருகா அவ்வளவுதான். அவனை
7:42 தவிர்த்து வேற எதுவுமே இல்லை. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. கந்த கடவுள் இருக்க கருணை மூர்த்தி இருக்க கவலை இல்லாத வாழ்க்கை விருச்சிக ராசிக்கு இந்த மாதத்தில கிடைக்கப்போகுது. சரிங்க. இப்ப ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் வருது. அந்த நாள்ல முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். இதுவே கார்த்திகை மாதத்திலயே கார்த்திகை நட்சத்திரம் வருதுங்கிறது ரொம்ப சிறப்பு வாய்ந்தது தனிச்சிறப்பு அதுக்கு இருக்குங்க. இதை நாங்க ஜோதிடத்தில திருக்கார்த்திகைன்னு சொல்லுவோம். ஒரு சிலர் பெரிய கார்த்திகைன்னு சொல்லுவாங்க. இந்த நன்னாள்ல முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதோடு அவருக்காக விரதம் இருந்து வழிபாடு செஞ்சீங்க அப்படின்னா உங்களுடைய மழை அளவு கஷ்டமும் இந்த மலை மேல இருக்கக்கூடிய முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். நம்பிக்கையோடு முருகனை அழைத்து
8:27 உங்களுடைய கஷ்டங்கள் தீரல அப்படிங்கறதுக்கு வாய்ப்பே கிடையாதுங்க. நல்லதே நடக்கும் சரிங்களா இப்ப கார்த்திகை மாதத்தில எந்தெந்த கிரகங்கள் எங்கெங்க இருக்காங்க இதன் காரணமா விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கணும் எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமா இருக்கு இந்த சாதகமான விஷயத்தை இன்னும் நீங்க எப்படி பயன்படுத்திக்கணும் அப்படிங்கறத தெளிவா பார்க்கலாமா ஏன்னா சூதுவாது தெரியாத விருச்சிக ராசிக்கு விறுவிறுன்னு பேசுறீங்க பட படன்னு கொட்டி ஆனா அதன் காரணமா மத்தவங்க எல்லாரும் வந்துட்டு நீங்க தப்பானவங்க நீ தப்பானவன் அப்படின்னு முத்திரைதான் குத்துறாங்க இது உங்களுக்கு வந்து அனாவசியமா இருக்கலாம் பரவாயில்ல மத்தவங்க யாரு எனக்கு சர்டிபிகேட் கொடுக்க வேணாம்னு நினைக்கலாம். ஆனா எவ்வளவு நாள் நீங்க வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க. சபையில உங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்காங்க. நீங்க ஒன்னு சொல்ல அங்க ஒன்னு வேற மாதிரி போயிருக்கும். நிறைய இடங்கள்ல மத்தவங்களை நம்பி பணத்தை கூட
9:13 இழந்திருப்பீங்க. என் வாழ்க்கையை விட்டு நடுத்தெருவுல இப்ப வரைக்கும் நின்னுட்டு இருக்கீங்க. ஒரு அடி எட்டு வச்சா 10 அடி சருக்குது. ஆனா அண்ணாந்து பார்த்தா தலையில கொற்ற அளவுக்கு கஷ்டங்கள் வருது. ஆனா இந்த கார்த்திகை மாதத்தில விருச்சிக ராசி தலை நிமிறக்கூடிய காலகட்டம்ங்க. இப்ப கார்த்திகை மாதம்னா விருச்சிக ராசிக்கான புது பலன்களை பார்க்கலாங்க. அதுக்கப்புறம் விருச்சிக ராசிக்கான பொது பலன்களை பார்க்கலாங்க. அதுக்கப்புறம் விரிவான நட்சத்திர பலன்களை பார்க்கலாம். விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் இந்த மாதம் முழுவதுமே சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்க போகுது. இதுவே பெரிய விஷயம். விருச்சகத்துக்கு யாரு நான் சந்தோஷமா இருக்க போறேனா அட போமா ஏமா நீ வேற என்னை பார்த்தாலே வந்துட்டு சங்கடம் மட்டும்தான் துரத்திக்கிட்டு இருக்கு. எல்லாம் கரெக்டா இருக்குடான்னு போய் நிக்கிற இடத்துல கூட அந்த இடத்துல கூட எனக்கு ஏதாவது ஒரு
9:58 சர்க்கள்கள் வருது. அதாவது இந்த வழியா போனா நான் கண்டிப்பா விழ மாட்டேன்னு தெரிஞ்சு ஒன்னுக்கு பத்து வாட்டி யோசிச்சு போனா கூட அந்த இடத்துல எனக்குன்னு சிரமம். அண்ணன் வரீங்களாங்கிற மாதிரி ஏதாவது ஒரு தடை தாமதம் வருது. நான் விழுகிறேன் அசிங்கப்படுறேன் அவமானப்படுறேன் பழகிடுச்சுமா இதுதான் விருச்சகம். உங்களுக்கு அப்படிப்பட்ட மனசு வெறுத்து போன வாழ்க்கையில இருந்து வெளிவரக்கூடிய காலகட்டமா சந்தோஷமா இருக்க போறீங்க. அது காதல் விவகாரத்தில் இருக்கக்கூடிய விருச்சிக ராசிக்கு காதல் கை கூடும். திருமணம் வரைக்கும் போகும். திருமணம் கைக்கூடும். திருமணம் வரைக்கும் தான் போகுமான்னு என்னை கேட்காதீங்க. திருமணத்துக்கு போய் நிக்க போகுதுனாவே அது திருமணம் வந்து கெட்டி மேல சத்தம்தான். வீட்டில சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக நடத்த முடியாத நல்ல காரியங்களை இந்த மாதத்தில நடத்தி முடிப்பீங்க. அது உங்க தலைமையில் வேலையை பொறுத்தவரைக்கும் நல்ல முன்னேற்றம்ங்க. பதவி உயர்வு
10:44 கிடைக்கும் சம்பள உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீங்க. வியாபாரத்துல கொஞ்சம் விட்டு கொடுத்து செல்ல வேண்டிய சூழல் இருக்கு. நம்மகிட்ட வரக்கூடிய வாடிக்கையாளர்களை கொஞ்சம் இப்படிதான் இருப்பாங்க. கஸ்டமர்ஸ் தான் கஷ்டப்படுத்துருவாங்க. ஓகேங்களா சோ அவங்களுக்கு தகுந்த மாதிரி வியாபார சூட்சமங்களை கத்துக்கிட்டு கொஞ்சம் நிறுத்தி நிதானமா இனிமையான பேச்சுகளை வந்துட்டு நீங்க சொன்னீங்க அப்படின்னா ரொம்ப யோசிச்சுதான் ஒவ்வொரு வேலையும் செய்வேன். அதே மாதிரி ரொம்ப யோசிச்சுதான் அந்த வார்த்தைகளை தான் கரெக்ட் அப்படிங்கறத உச்சரிப்புல கரெக்டா இருங்க. அதே மாதிரி முடிஞ்ச அளவுக்கு உங்கள வந்து நீங்க மத்தவங்களுக்கு நிரூபிக்க ட்ரை பண்ணாதீங்க. நீங்க உண்டு உங்க வேலை உண்டு. அதே மாதிரி விருச்சகத்துக்கு ஒரு ரெக்வஸ்ட்ங்க எல்லா விஷயத்திலயுமே கரா இருக்காதீங்க. எந்த இடத்துல வளையணும் எந்த இடத்துல நிலையணும். இதான் சொல்லுவாங்கள நேரம் காலம் அறிந்து செயல்படுற மாதிரி சூதுவாது தெரியாத உங்களுக்கு ஒரு
11:29 சூட்சுமத்தை சொல்லி தரேங்க. மத்தவங்க எப்படி பேசுறாங்களோ அதுக்கு தகுந்த மாதிரி பேசிட்டு போயிருங்க. மத்தவங்க எப்படி நடந்துக்கறாங்களோ அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க. நீங்க புதுசா எதையும் பண்ண வேண்டாம். அவங்க ஏதோ புதுசா பண்ணாலும் நீங்க ரியாக்ட் பண்ண வேண்டாம். கராரா இருக்கக்கூடாது அதை மட்டும் பார்த்துக்கோங்க. அடுத்ததா மாணவர்களை பொறுத்தவரைக்கும் கல்வியில கொஞ்சம் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில இருக்கக்கூடிய பெண்களுக்கு வேலைப்பழு அதிகமாக இருக்கும். இருந்தாலும் அந்த வேலைப்பழு அப்படிங்கறது உங்களுக்கு சுகத்தைதான் கொடுக்கும். ஏன்னா இந்த வேலைப்பழுதான் குடும்பத்துடைய சுப நிகழ்ச்சிகளுக்கான வேலைப்பழுவா இருக்கும். அடுத்ததா விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் ஆரோக்கியத்தில அக்கரை காட்டுவீங்க. கொஞ்ச நாளாவே வந்து பாத்தீங்கன்னா உடல் உபாதிகளால பாதிக்கப்பட்டிருக்கீங்க. இப்ப வரைக்கும் பாத்தீங்கன்னா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கீங்க. சோ அதை வந்து கரெக்டாஃபாலோ பண்ணுங்க. எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு மீறி செய்யாதீங்க. எதுவாக இருந்தாலும் சரி நல்லதாகவே இருந்தாலும் சரி நல்ல உறவாவே இருந்தாலும்
12:17 சரி அவங்க கிட்ட எல்லாம் லிமிட்டாவே வச்சுக்கோங்க. எல்லாத்துலயுமே ஒரு கோடு போட்டு வாழ்ற மாதிரி ஒரு அளவோடு பழகுறது செய்யறது விருச்சகத்துக்கு உத்தமம். உங்களை பொறுத்தவரைக்கும் தினந்தோறும் அனுமனுடைய வழிபாடு நன்மையை கொடுக்கும். ஏன்னா விருச்சகத்தை பொறுத்தவரைக்கும் வழுவில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க. ஒரு மாதிரி தைரியம் இல்லாம தன்னம்பிக்கை இல்லாம ரொம்ப மத்தவங்களுடைய செயல்பாடு உங்களை வந்து அந்த அளவுக்கு யோசிக்க வச்சிடுச்சு. ஆனா இப்படி எல்லாத்துல இருந்தும் நீங்க விடுபடணும்னு நினைச்சீங்கன்னா இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் அனுமனை வழிபாடு செய்ய உங்களுக்கு மனசுக்கு தைரியம் அதிகரிக்கும். எல்லாமே வந்துட்டு உங்களுக்கு கை கூடி வருங்க. அப்படி ஒரு யோகத்தை அவர் ஏற்படுத்தி கொடுப்பார். விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் செயல்பாடுகள்ல கவனமா இருக்கணும். அதே நேரத்தில சுறுசுறுப்பாகவும் இருக்கணும். தொழில் விஷயத்தில வரக்கூடிய வாய்ப்பை கரெக்டா பயன்படுத்துங்க. வேலையில சாதகமான சூழல் தான் இருக்கும். உங்களுக்கு லாபம் அப்படிங்கறது அதிகரிக்கும். புதுமையான
13:03 யோசனைகள் மூலம் நீங்க எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் கிடைக்கறதுக்கு வாய்ப்பிருக்கு. குடும்பத்திலயும் சரி பணியிடங்களலயும் சரி உங்களுடைய பேச்சுகள்ல இனிமையை கடைபிடிங்க. இதுவரைக்கும் உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்திருந்தா இப்ப வந்து சரியாகும். உறவுகளிலும் இரக்கமான சூழல் இருக்கும். குறிப்பா பெண்களுக்கு சொல்றேங்க. வேலைக்கு போற பெண்களா இருங்க. இல்ல வீட்டை நிர்வகிக்கும் பெண்களா இருங்க. இல்ல சொந்தமா தொழில் செய்யக்கூடிய பெண்களா இருங்க. உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சீங்களோ அத விருச்சிக ராசி பெண்கள் எல்லாம் வந்து கொடுமையின் உச்சத்தை அனுபவிச்சிருப்பீங்க. அந்த நிலை மாறும். பண நெருக்கடி சரியாகும். குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகும். உங்களுக்கு இருக்கக்கூடிய உடல் வியாதிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நினைத்த மாதிரியே கைகூடும். சுப நிகழ்ச்சிகள் எல்லாமே உங்களுடைய தலைமையில பிளான் பண்ணுவீங்க. ஆக மொத்தத்துல இந்த கார்த்திகை மாதம் முடிஞ்சது. விருச்சிக ராசிக்கு கவலை
13:49 இல்லாத மாதம். கடவுளுடைய அனுக்கிரகத்தினால நல்லா இருக்க போறீங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க. சோ இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்கள் விருச்சிக ராசிக்கு மனசுக்கு நிறைவையும் நிம்மதியும் கொடுத்திருக்கும். இப்ப நம்ம நட்சத்திர பலன்களை பார்க்கலாங்க. விருச்சிக ராசியில இருக்கக்கூடிய விசாக நட்சத்திரம் நான்காம் பாதம். தைரியத்தோடு வாழ்க்கையில வெற்றி பெறணும்ங்கிற பிணைப்போடு பிறந்திருக்கக்கூடிய உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் யோகமான மாதமா பிறந்திருக்கு. பௌர்ணமி யோகத்தோடு பிறந்திருக்கக்கூடிய இந்த மாதத்தில உங்களுடைய முயற்சியின் காரணமா நீங்க மேற்கொள்ளக்கூடிய வேலைகள் எல்லாமே வெற்றி அடையும். லாப காரகனால வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும் வருமானம் அதிகரிக்கும். இருந்தாலும் ஜென்ம ராசிக்குள்ள சஞ்சரிக்கக்கூடிய சூரியனால ஆரோக்கியம் மட்டும் கொஞ்சம் பாதிக்கப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருங்க. அதே நேரத்துல வேலையையும் கொஞ்சம் படபடப்பு யோசிக்காம செயல்படக்கூடிய நிலை இருக்கலாம். இப்ப என்ன பண்ணனும்
14:34 பதட்டப்படாம யோசிக்காம எந்த ஒரு செயலையுமே ஈடுபடக்கூடாது. அதே மாதிரி சுக்கர பகவானுடைய சஞ்சாரம் அப்படிங்கறது மாதம் முழுவதுமே உங்களுக்கு சாதகமாய் இருக்கிறதுனால பண வரவிற்கும் சந்தோஷத்திற்கும் எந்த ஒரு குறையும் இருக்காது. இப்ப உணர்றீங்களா விருச்சக ராசிக்காரங்களே சுக்கிரன் உங்களுக்கு சாதகம். சுக்கர பகவான் ஒருத்தர் ராசியில உச்சத்தில இருந்தார் அப்படினாக்க அவனுக்கு அமோகமான வாழ்க்கை உங்களுக்கும் அமோகமான வாழ்க்கைக்கு குறை வேற இருக்காது. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா இதுதான் வந்துட்டு விருச்சிக ராசியுடைய இப்ப இருக்கக்கூடிய நிலைமை. அதே மாதிரி உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே எளிமையாக நிறைவேறும். நானா என்னோட எதிர்பார்ப்பாட போமா எவ்வளவு நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் தெரியுமா முட்டி மோதி கூட நான் நினைச்சது ஒண்ணுமே கூட நடக்கல. ஆனா இப்ப நடக்குங்க. பொன்பொருள் சேரும். புதுசா வண்டி வாகனம் வாங்கி அப்படியே கெத்தா இருக்க போறீங்க. முயற்சிகள் எல்லாமே
15:20 வெற்றியாக மாறும். அப்படி வந்து கூலிங் கிளாஸ் போட்டு வண்டி வாகனத்தோடு இறங்க போறீங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல கவனமா இருக்கணும். பாக்கிய சாந்தில சஞ்சரித்து வரக்கூடிய ராசிநாதன் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை அள்ளி கொடுக்கிறார். அரசியல்வாதிகளுக்கு யோகம் பெண்களுக்கு யோகம் எந்த துறைகள்ல் இருந்தாலும் சரி நிதிரீதியா விருஷம் வந்துட்டு விறுவிறுன்னு இருக்க போறீங்க. வீரநடை போட போறீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் அதிஷ்டமான நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்துல 27 30 டிசம்பர்ல 3 9 12 இந்த நாட்களை சுப நிகழ்ச்சியினுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாள்ல நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். அதே பரிகாரம்னு பார்த்தோம்னா அதிகாலையில சூரியனை வணங்கி வர நன்மைகள் உண்டாகும். அடுத்ததா அனுஷ நட்சத்திரம். அடுத்தவங்களுடைய நல்ல அக்கரை கொண்டு துணிச்சலோடு செயல்பட்டு சாதிக்கக்கூடிய இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவங்களுக்கு கார்த்திகை மாதம் அப்படிங்கறது திட்டமிட்டு செயல்பட்டால்
16:06 வெற்றி நிச்சயம். சுகஸ்தானத்தில சஞ்சரிக்கும் நட்சத்திர நாதன் சூரிய பகவான் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமா இருக்க சொல்லி எச்சரிக்கை செய்றாருங்க. வேலைப்பழு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற பொறுப்புகள் உங்களை தேடி வரும். நினைச்ச வேலையை நினைச்ச மாதிரியே செய்து முடிப்பீங்க. ஆறாம் இடத்தில சஞ்சரிக்கக்கூடிய சனி பகவானுடைய பார்வை உங்களுக்கு கிடைக்கிறதுனால எல்லாத்தையுமே சமாழ்த்தி விடக்கூடிய சக்தியை உண்டாக்குறார். உடல் ஆரோக்கியத்தை மட்டும் கொஞ்சம் பார்த்துக்க சொல்றாருங்க. அதை தவிர்த்து மத்த எல்லா விஷயத்திலயுமே உங்களுக்கு வந்து சமாளிக்கக்கூடிய சக்தியை ஏற்படுத்தி கொடுக்கிறார். உடல் நிலையில முன்னேற்றம் ஏற்படும். வம்பு வழக்குகள் எல்லாமே உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். ராசிக்குள்ள சஞ்சரித்து வரக்கூடிய ஜீவனாதிபதின்னு சொல்லக்கூடிய சூரியனுக்கும் சனி பகவானின் பார்வைகள் இருக்கிறதுனால செய்து வரக்கூடிய தொழில்ல கவனமா இருக்கணும். புதிய முதலீடுகள் செய்றதுக்கு முன்னாடி ஒன்னுக்கு பலமுறை யோசிக்கணும். முடிஞ்ச அளவுக்கு பெருசா
16:51 முதலீடு பண்ணாம இருக்கக்கூடிய முதலீட்டை வைத்து தொழிலை வந்துட்டு விரிவுபடுத்திக்கோங்க. அரசு பணியில் இருக்கவங்க இந்த காலகட்டத்தில் ரொம்ப நேர்மையா செயல்படுவீங்க. நன்மைகள் தொடரும். இல்ல கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம் அப்படிங்கற மாதிரி யோசிச்சீங்க அப்படின்னா சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காம உங்களுடைய செயல்பாடுகள் மட்டும் திட்டமிட்டு பட்டையை கலப்புங்க. விவசாயிகளை பொறுத்தவரைக்கும் விளைச்சல்ல கவனம் செலுத்தணும். வயதானவர்கள் உடல் நிலையில் எச்சரிக்கையாக இருக்கணும். வாழ்க்கை துணையுடைய ஆதரவு இந்த காலக்கட்டத்தில் முழுமையாக கிடைக்கும்ங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்பில முழுமையான கவனத்தை செலுத்துவது நன்மையை கொடுக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டமான நாட்கள்னு பார்த்தோம்னா நவம்பர் மாதம் 26 27 டிசம்பர் மாதம் 89 இந்த சாதகமான நாட்கள சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாள நீங்க தொடங்கக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை
17:37 பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்றது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. அடுத்தது கேட்டை நட்சத்திரம் புத்தி சாதுரியம் கொண்டவங்களுக்கு கார்த்திகை மாதம் அப்படிங்கறது சாதகமான மாதகமா மட்டுமி இல்லாம அதிஷ்டத்தை தரக்கூடிய மாதமா பிறந்திருக்குங்க. உங்களுடைய நட்சத்திர நாதன் வக்கர கதியில் இருக்கிறதுனால செயல்பாடுகளில் இருந்த தடுமாற்றம் சரியாகும். தடைபட்டிருந்த வருமானம் இப்ப கிடைக்கும். நினைச்ச வேலையில உடனடியா ஈடுபடுவீங்க. லாபஸ்தான சஞ்சாரத்துடன் கேது உங்களுக்கு எல்லா விதங்களலயுமே நன்மையை அதிகரிச்சு கொடுக்கிறார். வருமானத்துக்கு வழி வகுக்கிறார். மாதம் முழுவதுமே சுக்கர பகவானுடைய சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாய் இருக்கிறதுனால பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் இருக்கப்போகுது. கணவன் மனைவிக்குிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சனி பகவானால தாயாரின் உடல் நலன்ல மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கறது அவசியம்ங்க. புதிய சொத்துக்கள் வாங்குவீங்க. ஆனா என்னதான் வந்துட்டு எல்லாமே சாதகமா இருந்தாலும்
18:24 பொன்பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கு. சொத்து வாங்குறீங்க எல்லாமே இருந்தாலும் எல்லா விதங்களையுமே கவனமா இருக்கணும். சொத்து வாங்குறீங்க நிலபலம் வாங்குறீங்க அப்படின்னாக்கா வில்லங்கம் பார்த்து வாங்குவது நன்மையை கொடுக்கும். இல்ல மத்தவங்க பார்த்துட்டாங்க செஞ்சாலும் அந்த மாதிரி எல்லாம் இருக்கக் கூடாதுங்க. நீங்களே சொத்து சம்பந்தப்பட்ட பேப்பர்ல எல்லாம் நீங்க செக் பண்ணி இருக்கணுங்க. அதுதான் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ஒப்பந்தங்களை கையெழுத்து போடும் போதும் சரி நன்றாக படித்து பார்ப்பது அவசியம். இல்லைன்னா சின்ன சின்ன சங்கடங்கள் அப்பப்ப சந்திக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஓகேங்களா சோ விருச்சிக ராசிக்காரங்க என்னைக்கும் சொல்றதுதான் எங்கும் கவனம் எதிலும் கவனம். அதே மாதிரி சனி பகவானுடைய பார்வைக்கு நீங்க இருக்கிறதுனால தொழில் வருமானத்தில சின்ன சின்ன தடைகள் வர்துக்கு வாய்ப்பு இருக்கு. இததான் முன்னாடி நான் சொன்னேன் கவனமா இருந்தா இதையும் சரி செஞ்சிரலாம். அதே மாதிரி முதலீடுகள்ல கவனமா இருக்கணும். செய்து வரக்கூடிய வியாபாரத்தில கவனமா இருக்கணும். மத்தவங்களை அனுசரிச்சு நடந்துக்கோங்க. அதே
19:09 மாதிரி உத்தியோக பணிகள்ல இருக்கீங்க அப்படின்னாக்க உங்களுடைய மேல் அதிகாரிகளுடைய ஆதரவு வந்து உடனுக்குடன் நிறைவேற்றுவது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். மாதத்துடைய பிற்பகுதியில யோகா அந்த மாதிரி எல்லாம் பண்ணுங்க சரிங்களா அப்பதான் வந்து உங்களுக்கு வந்து ஒரு மாதிரி மனசுக்கு வந்து தெம்பு கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். ஓகேங்களா நினைச்சது நினைச்ச மாதிரியே நடத்தி முடிப்பீங்க. முன்னாடி சொன்ன அந்த சின்ன சின்ன தடைகள் சங்கடங்கள் எல்லாமே விலகி போகும். மாதத்துடைய இறுதி நாட்கள்ல மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரை அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதத்துல 27 டிசம்பர்ல 5 9 14 இந்த நாட்கள நீங்க செய்யக்கூடிய வேலைகள் பலமடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது அணுதினமும் நரசிமரை வழிபாடு செய்ய வாழ்க்கையில வளம் உண்டாகும். சோ இப்ப வரைக்கும் பார்த்த பொது பலன்கள் நட்சத்திர பலன்களை வச்சு பார்க்கறப்ப விருச்சிக ராசி கார்த்திகை மாதம் அப்படிங்கறது கஷ்டங்களை போக்கி கண்ணியமா கம்பீரமா தலைநிமிருந்து
19:57 வாழக்கூடிய மாதமாதான் பிறந்திருக்கு. பண பிரச்சனையும் இல்லை எந்த உறவுகளாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லை குடும்பத்தில இருக்கறவங்களுடைய உடல் ஆரோக்கியத்திலயுமே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில மட்டும் கவனமா இருந்துட்டா போதும். அதே மாதிரி நீங்க என்ன செய்றீங்க அப்படின்னா திட்டமிட்டு செயல்பட்டுட்டா போதும். வேற யாருடைய தலையீடும் இல்லாம உங்க செயல்பாடு இருக்கணும். பழக்கட்டை யோசனைக்கு அப்புறம்தான் உங்களுடைய செயல்பாடு வீரியம் எடுக்கணும். விருச்சிக ராசியை பொறுத்தவரைக்கும் இதுதான் உங்களுடைய வாழ்க்கை நிலை. இப்படி இருந்துட்டீங்க அப்படின்னாக்க கார்த்திகை மாதம் அப்படிங்கறது நீங்க அப்படியே காலரை தூக்கிட்டு கெத்தா கால் மேல கால் போட்டு பயணம் பண்ணலாம். நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா வீடியோக்கு லைக் பண்ணுங்க நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க மேலும் பிடிச்சிருந்தா பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்