0:00 பஞ்சபூத தத்துவத்தில அக்னி தத்துவத்தை கொண்ட நவகிரகங்கள்ல் பிரகஸ்பதின்னு சொல்லக்கூடிய குருபகவானை அதிபதியாக கொண்ட குணத்தில சத்வ குணம்னு சொல்லுவோம் ஆன்மீகம் அறிவு நல்ல மனசு கொண்ட தனுசு ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். பொதுவா தனுசு ராசிக்காரங்க அப்படின்னா நல்லவங்க வல்லவங்க இதெல்லாம் விட்டுடுவோம். பொதுவா நம்மளையே எடுத்துப்போமே குணத்துல வந்து உங்க அப்பா மாதிரி இருக்க உங்க அம்மா மாதிரி இருக்க உங்க தாத்தா மாதிரி உங்க பாட்டி மாதிரி இப்படி எல்லாம் அடையாளப்படுத்துவாங்க இல்லையா ஆனா தனுசு ராசிக்காரர்கள நான் தெய்வத்தோட கம்பேர் பண்றேன் சில நேரங்கள்ல நம்ம மனசாட்சி நம்ம கேள்வி கேட்கும் ஒருவேள நம்ம தப்பா இருப்போமோ அந்த மாதிரி வரும் இல்லையா சோ அந்த மாதிரி மனநலை என்னைக்காவது வந்து தனுசு ராசி
0:46 சந்திச்சிருந்தா நான் சொல்றேன் கேட்டுக்கோங்க உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய தெய்வமும் வெங்கடாஜலபதிதான் உங்களுக்கு பொருத்தமான குணமும் வெங்கடாஜலபதி தான் ஏன் அப்படின்னா குருவுடைய அருள் நிதிவளம் ஆசியை நிறைவேற்றி கொடுக்கிறது. ஓகேங்களா இது தனுசு ராசிகிட்ட இருக்கும். அதாவது தன்கிட்ட பணம் இருந்தா தன்னை சார்ந்தவர்கள நல்லா வளமா வச்சிப்பாங்க. ஏன் நல்லா யோசிக்கவே மாட்டாங்க. அள்ளி கொடுக்கறதுல வள்ளல்கள். அதேபோல மத்தவங்க ஆசையை நிறைவேத்தி பா்கறதுல சந்தோஷம் இருக்கும். எல்லாரும் நல்லா இருக்குு நினைக்கக்கூடிய குணம். இதுல தட்சிிணாமூர்த்திய உங்க கூட கம்பேர் பண்றேன் ஏன் அறிவு ஞானம் கற்றல் ஆன்மீகத்தில் முன்னேற்றம்
1:31 தான் கத்துக்கிட்ட வித்தைகளை அழகா மத்தவங்களுக்கு சொல்லி கொடுப்பாங்க அதாவது நமக்கு மட்டும்தான் ஒரு விஷயம் தெரியணும் அப்படில்லாம் யோசிக்க மாட்டாங்க நான் நல்லா இருக்கறேனா நான் கஷ்டப்பட்டு கத்துக்கிட்டேன் நீ அந்த கஷ்டப்படாதப்பா நான் சொல்லி தரேன் அப்படின்னு சும்மாவா தனுசு ராசிக்கு வில்லும் அம்பும் சொல்லுங்க எண்ணிய இலக்கை அடையற வரைக்கும் ஓய மாட்டாங்க. உண்மையா அதுக்காக உழைப்பாங்க. நேர்மையான முறையில இதோட முருக பெருமான உங்களுக்கு நான் வந்துட்டு அடையாளப்படுத்துறேன். ஏன் அப்படின்னா பகைன்னு வந்துட்டா உங்க கூட மோதுறதுக்கு யாராலும் முடியாது. தடைய தாமதம் வந்துட்டா அதைதான் மீறி செய்வேன் அப்படின்னு வரக்கூடியவங்க. போராடும் குணம் கொண்டவங்க.
2:16 அதேபோல தைரியம் அதிகம். தன்னம்பிக்கை அதிகம் நம்மளால முடியாதுனாக்க மத்தவங்களால முடியாது மத்தவங்களால முடியாதா அது நம்மளால முடியும். இதுதான் தனுசு ராசி மத்தவங்கல்லாம் நினைப்பாங்க ஓவர் ஆட்டிடியூட் காட்டுறாங்க செஞ்சிுருவாங்க அப்படி மத்தவங்க பழிச்சு பேசுவாங்க ஆனா அத பத்தில்லாம் தனுசு ராசி ஒரு நிமிஷமும் யோசிக்க மாட்டாங்க செஞ்சு காட்டுறேன் அப்புறம் பேசிக்கிறேன் அப்படின்னு மனதிற்குள்ளேயே திட்டமிடுதலும் செயல்படுத்துதலும் அதிகம் அதேபோல துர்கிமம் முனை பராசக்தியும் நான் உங்களுக்கு வந்து அடையாளப்படுத்துறேன் உங்களுக்கு நிகரா வைக்கிறேன் எதிரிகளை அடக்கூடிய சக்தி அதேபோல கோவம் வந்துச்சுன்னா எரிமலை மாதிரி வெடிச் திடீர்னு கோவம் வரும் அந்த கோவத்துல ஆயிரம் அர்த்தங்கள் ஒழிஞ்சிருக்கும் பா்கறவங்களுக்கு தெரியும் சட்டு சட்டுன்னு
3:03 கோபப்படுறான் பாவன் அப்படின்னு ஆனா உண்மையாவே ஆழமான அர்த்தம் ஆழமான கோபம் கொண்டவங்க அதேபோல ஒருத்தர் மேல அவங்களுக்கு பகை வந்துருச்சு கோபம் வந்துருச்சு இவங்க ஒருத்தங்கள எதிரியா நினைச்சிட்டாங்க அப்படின்னாக்க ஜென்ம ஜென்மத்துக்கும் அவங்கள மன்னிக்க மாட்டாங்க ஆனா உதவி செய்வாங்க அவங்க அவனே கஷ்டப்படுறானா கூட யாரு மூலையமாவது ஏன் தானே கூட போய் உதவி செய்வாங்க ஆனா அவங்களுக்கு பழைய இடத்தை கொடுக்க மாட்டாங்க இதுதான் தனுசு சோ இப்படி தெய்வங்களுக்கு நிகரான குணம் கொண்ட தனுசு ராசி இப்ப வாழ்க்கை நிலை சில காலமா சருகிக்கிட்டே இருக்கு முன்னாடினா கூட பாத்தீங்கனாக்க ஒரு எட்டு ஏறுவோம் அப்புறம் ஓரளவுக்கு சமாளிப்போம் பட் இப்போ என்னடனாக்க ரொம்ப கஷ்டத்துல போயிட்டு இருக்கு பேட்டா
3:51 எங்க காப்பாத்த தராங்க புளியோதரையும் பொங்கலுமே கொடுத்து கழிச்சிறாங்க அப்படிங்கிற மாதிரி எவ்வளவுதான் உழைச்சாலும் முன்னேறவே முடியாத ஒரு நிலை. எப்பதான் நமக்குன்னு ஒரு வாய்ப்பு வருமோன்னு ஆனாலும் உழைப்பை கைவிடாம அப்படி முன்னேறிட்டே இருக்கீங்க. இதுக்கு உதாரணம் என்ன நான் சொன்னா ஒரு மொட்டை கிணர தோன்ற மாதிரி தண்ணி வரும் வரும் வரும்ங்கிற நம்பிக்கையோட ஆனா கட்டாயம் உழைப்புக்கேற்ற ஊதியத்தை கடவுள் கொடுக்காம போயிடுவாரா இப்படி உழைப்பை போட்டுக்கிட்டே இருந்த தனுசு ராசிக்கு சுக்கிர பகவான் கடக ராசிக்கு பிரவேசிக்கக்கூடிய அடுத்த 25 நாட்கள் தனுசுவிற்கு யோகம் அதிஷ்டம் அனுகூலம் தொட்டதெல்லாம் பொன்னாக மாறக்கூடிய காலகட்டம்
4:38 கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணிவெடியா வைக்கிறாங்க அப்படின்ற நிலை போயி கால் வைக்கிற இடம்ல்லாம் கரன்சி நோட் இருக்க போகுது பொருளாதாரத்தில பெரிய ஏற்றத்தை பார்க்க போறீங்க பொதுவாவே குருவை விட அத அதிபதியை விட வலமான வாழ்க்கை விரைவான வாழ்க்கை ஏகபோக வாழ்க்கை சுக வாழ்க்கை கல்வி மன அமைதி செல்வம் செழிப்பு குடும்ப வாழ்க்கை கணவன்மணி உறவு திருமண யோகம் தொழில் எல்லாத்துக்கும் காரண கர்த்தாவா அசுரர்களின் குருன்னு சொல்லக்கூடிய சுக்கர பகவான் மனசு வச்சா கிடைக்கும் அப்படிப்பட்ட ஒரு யோகத்தை தான் தனுசுவிற்கு இந்த கடக ராசிக்கு பிரவேசிக்கக்கூடிய சுக்கர பகவான் கொடுக்க போறார்
5:23 இதோட தனுசு ராசிக்கு சுக்கர பகவான் எந்த இடத்தில உட்கார்ந்துக்க போறாரு எந்த இடத்தில இருந்து உங்களுக்கான பார்வை எப்படி விழ போகுது இதனால உங்களுக்கு எந்த மாதிரியான நல்லது நடக்கும் இதோட நீங்க செய்ய வேண்டிய விஷயம் செய்யக்கூடாத விஷயம் எந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும் எந்த கோயிலுக்கு போகணும் எந்த நிறத்தை பயன்படுத்தணும் எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சு சோ தனுசுவிற்கு ஏற்றம் உண்டு மாற்றம் உண்டு சோ இப்படி ஒரு நல்ல காலம் பொறக்க போகுதுங்க தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி நமக்கு அந்த வாய்ப்பை தரக்கூடிய அந்த உறவான ஒரே ஒரு உறவு யாரு சுக்கர பகவான் அவரை வணங்கி இந்த பதிவை நம்ம தொடங்கலாமா உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்களுக்கு சுக்கர பகவானுடைய அனுகிரகம் முழுமையா வேணும்னு நினைச்சா ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரத்தை ஒரு மூன்று முறை கமெண்ட்
6:09 பாக்ஸ்ல பதிவிடுங்க இப்போ இந்த தருணத்தில நீங்க ஏன் சொல்லணும் ஏன் நீங்க கமெண்ட் பாக்ஸ்ல எழுதணும் அப்படின்னா இந்த நிமிஷம் நீங்க எழுதும் பொழுதும் அந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதும் உங்க மனசுல சுக்கர பகவானுடைய பாசிட்டிவ் எனர்ஜி ஜெனரேட் ஆகும் சுக்கர பகவான நமக்கு மாற்றம் வரப்போகுதுற அந்த ஒரு ஆத்ம திருப்தி உங்களை உற்சாகப்படுத்தும் அதுதான வேணும் நீங்க சந்தோஷமா இருக்கணும் சோ நமக்கு நல்லது நினைக்கிறவங்க நமக்கு நல்லது செய்றவங்க உங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லலாமே தப்பு கிடையாதுல்ல அந்த வகையிலதான் நீங்க சொல்லக்கூடிய அந்த மந்திர உச்சரிப்புங்கறது சுக்கர பகவானுக்கு நீங்க செய்யக்கூடிய ஒரு வணக்கம்னு வச்சுக்க சரிங்க ராஜயுகம் பெற போறீங்க தனுசு ராசிக்காரங்க கால் வைக்கிற எல்லாம் கடைசி நோட்டு என்ஜாய் பண்ண போறீங்க லைப்ன்னு நான் சொல்றேன் தனுஷு வந்து யோசிக்கும் நிஜமா நீ சொல்றது
6:56 மட்டும் நடந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷம் நடக்கறத சொல்லு அப்படின்னு யோசிப்பீங்க இப்ப சுக்கர பகவான் அப்படிங்கறவரு தனுசு ராசிக்கு எட்டாம் இடத்துக்கு உரியவர் புரியுதுங்களா இவரு தனுசு ராசி தனுசு லக்னக்காரர்களுக்கு கடன் நோய் பகையை தரக்கூடியவர் இவர் எட்டாம் இடத்தில மறையறதுங்கறது திடீர் அதிஷ்டத்தை தரக்கூடிய வாய்ப்பு உங்களை தேடி வரும். அதாவது நமக்கு தொல்லை தந்துட்டே இருக்கக்கூடிய ஒரு பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பத்து நாள் ஊருக்கு போயிட்டான்னு வைங்க எப்படி இருக்கும் நமக்கு எப்பாடா ஒரு 10 நாள் இந்த ஆள் மூஞ்சில முழிக்காம நிம்மதியா இருக்கு அப்படின்னு யோசிப்போம். இதுவே வந்து பள்ளிக்கூடத்துலயோ இது மாதிரி எடுத்துக்கிட்டோம்னாக்க ஒரு வேலை செய்யக்கூடிய இடங்களலயோ நமக்கு தொல்லை கொடுத்துட்டுக்கூடிய மேல் அதிகாரி திடீர்னு வந்துட்டு லீவ் போட்டாரு இல்ல வேற இடம் மாறி போயிட்டாரு எவ்வளவு ஒரு
7:42 சந்தோஷம் இருக்கும் அது போலதான் உங்களுக்கு கடன் நோய் பகையை தரக்கூடிய சுக்கர பகவான் எட்டாம் இடத்தில மறையறதுங்கறது உங்களுக்கு அதிஷ்டம் புரியுதுங்களா இதோட என்னதான் சுக்கர பகவான் மறைஞ்சு போனாலும் எட்டாம் இடத்துல நீங்க கடன் சார்ந்த விஷயங்கள்ல கவனமா இருக்கணும் எச்சரிக்கையா இருக்கணும் மிகுந்த எச்சரிக்கையா இருக்கணும் இத மட்டும் எழுதி வச்சுக்கோங்க அதேபோல சுக்கிரன் சந்திரனுடைய வீட்டில இருக்கிறது சர்க்கரை வியாதி நோயை கொண்டு வரும். சக்கரை ஆல்ரெடி இருக்கறவங்களுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கு. தினந்தோறம் உடற்பயிற்சி செய்றது நல்லது. இது என்னமா புது பொருளியா இருக்கு சந்திரன் வீட்டில சுக்கிரனுடைய அமைவுங்கறது தனுசு ராசிக்கு ஏன் ஏன்னா எட்டாம் இடம் நான் சொல்லிட்டேன் நோய் சொல்லிட்டேன் ஆனா எட்டாம் இடத்துல தான் மறையறாரு. அதையும் பார்த்துக்கோங்க. பொதுவாவே நாங்க என்ன சொல்லுவோம்னாஆறு
8:28 எட்டு 12 இது வந்து பாத்தங்கனாக்க நாங்க அசுப கட்டம் தான் சொல்லுவோம். சோ இந்த எட்டாம் இடம்ங்கிறது நமக்கு கொஞ்சம் நோய் விசார்ந்த விஷயங்கள்ல எச்சரிக்கையா இருக்கணும். புரியுதுங்களா நான் சொல்லிட்டேன் சர்க்கரை நோய கடன் விஷயத்துல மத்தவங்க நம்பக்கூடிய விஷயங்கள்ல பண விஷயங்கள்ல கவனமா இருங்கன்னு சொல்லியாச்சு. மத்தபடிங்க இது வந்து எச்சரிக்கை இப்ப ஒன்னும் இல்ல ஒரு பல கோடி சொத்து வந்து உங்களுக்கு வந்து கொடுக்கறாங்க மத்தவங்க ஆனா பல கோடி சொத்து வந்து ஆல்ரெடி பாதுகாக்கறதுக்கே வந்துட்டு பல கஷ்டங்கள வந்து சந்திச்சிட்டு இருந்தோம் அத உங்க கிட்ட தூக்கி கொடுக்கறோம் அப்படின்னா சொல்லுவோம் இல்லையா பத்திரமா வச்சுக்கோப்பா இந்த பிரச்சனைல்லாம் இருக்கும் அக்க பக்கம் இருக்கவங்காம் இப்படில்லாம் இருப்பாங்க இப்படில்லாம் உங்கள ஏமாத்துவாங்க அப்படின்றது அதுக்காக அந்த சொத்துடைய மதிப்பு எந்த அளவுக்கு உயர்வுங்கறது புரியுதா உங்களுக்கு சுக்கர பகவானுடைய அமைப்புங்கறது பொருளாதார ரீதியா உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பாரு
9:14 இருந்தாலும் இந்த காலகட்டத்துல இந்த விஷயங்கள்ல்லாம் கவனமா இருந்துக்கோங்கன்னுதான் சொல்றேன். உடனே வந்து நெகட்டிவா திங்க் பண்ணிடாதீங்க. புரியுதுங்களா இதோட வேலையை பொறுத்தவரைக்கும் வேலை இல்லாதவனுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆல்ரெடி வேலையில இருக்கவங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டுக்கு வேலைக்கு போறது கூட வாய்ப்பு அமையும். பணவரவுல்லாம் அற்புதமா இருக்கும். வெளிநாடு வெளிமாநிலம் அந்நிய தேசங்கள் மூலம் தனவரவு அதிகமா கிடைக்கக்கூடிய யோகம் இருக்கு. வேலையை கொடுக்கக்கூடியவர் சுக்கரன். இந்த ஆள் கொடுக்கறதுதான் கொடுக்கறேன் உன்ன பறந்து போய் வேலை செய்ய வைக்கிறேன்ற மாதிரி வெளிநாட்டில இருந்து நல்ல வேலைய கொடுப்பார். போயிட்டு வாங்க வெற்றி நிச்சயம். சோ நீங்க விரும்பிய வேலை வெளிநாட்டிலயும் சரி வெளிபாடுலயும் சரி கிடைக்கும். பணவரவுெல்லாம் தாராளமா கிடைக்கும். காப்பீடு பங்கு சந்தை இந்த மாதிரி விஷயங்களுலமே தனவரவு கிடைக்கும். ஆண்களாக இருந்தாக்க பெண்கள் விஷயங்களையும்
10:01 பெண்களாக இருந்தாக்க ஆண்கள் விஷயங்களும் கவனமா இருக்கும். 8 11 இணையறப்போ திடீர் லாபம் ஏற்படும். இதோட பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள்ல எந்தவிதமான பாதிப்பும் வராது. மனை கடன்ல இருக்கியா கஷ்டப்படுறியா சரியான வருமானம் இல்லையா ஆனா அது எல்லாமே இப்ப அப்படியே மாறிடும். நல்ல வேலை கிடைக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும் திடீர்னு பணம் கிடைக்கும் திடீர்னு உன்கிட்ட வாங்கிட்டு ஏமாத்திட்டு போன பணம் கூட திரும்ப வரும். எதிர்பாராத பணம் எதிர்பார்த்த பணம் இப்படி பணம் சார்ந்த விஷயங்கள்ல சுக்கர தனுசுவிற்கு யோகத்தை கொடுக்கிறார். அதேபோல உணர்வுகள் அகம் சார்ந்த பிரச்சினைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ இந்த இடங்கள்ல என்ன பண்ணனும் மத்தவங்களுக்கு வாக்கு கொடுக்கறது மத்தவங்கள நம்புறது இதெல்லாம் வந்துட்டு இடம் கொடுக்கக்கூடாது. முக்கியமா காதல் விவகாரங்கள்ல தனுசு ராசி ரொம்ப கவனமா
10:46 இருக்கணும். மனதளவுல உறுதியா இருக்கு பழகிக்கோங்க. ஆன்மீகம் யோகா தியானம் இதெல்லாம் உங்களுக்கு வந்து மனவலிமையை மேம்படுத்த ஒரு விஷயம். இதெல்லாம் வந்துட்டு செய்யறத விட எனக்கு ஏதாவது வழிபாடு இருந்தா சொல்லிடு ஏதாவது பரிகாரமா இருந்தா சொல்லிடு அப்படின்னா மனதையும் உடலையும் வழுபடுத்துறதுக்கு ஆஞ்சநேய பெருமானை சனிக்கிழமைகள் தோறும் வழிபாடு செய்றோம். அதேபோல அனுதினமும் முடிஞ்ச ஒரு 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதுங்க அனுமனுடைய முழு அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். மனவலிமை என்ன எவன் என்ன பண்ணாலும் சரி ஒரு கை பாத்தலாம்ன்ற தைரியம் வரும். புரியுதுங்களா இதோட உத்தியோகத்தில இருக்கீங்க அப்படின்னா வேலையில மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். ஆளுமை திறன் தலைமை பண்பு இது போன்ற சிறப்பு இப்ப உங்களுக்கு கிடைக்கும். இதோட உங்க அதிபதின்னு சொல்லக்கூடிய குரு இவர்
11:34 வந்துட்டு உங்குடைய லாபஸ்தானத்தை பார்க்கிறார். இதனால நீங்க செய்யக்கூடிய தொழில்ல அறிவு சார்ந்த தொழிலாக இருந்துச்சுனாக்க நன்மைகள் அதிகமா கிடைக்கக்கூடிய காலகட்டம் பட் தொழில் சார்ந்த விஷயங்கள்ல நன்மைகள் உண்டு. அதேபோல சினிமா துறைகள்ல இருக்கவங்களுக்கு கொஞ்சம் அலைச்சல் டென்ஷன் இருக்கும் ஆனா அதுலயுமே உங்களுக்கு தனவரவு தாராளமா கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீடு இடம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. ஜவலி தொடர்பான வேலைகள் இருக்கவங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். குறிப்பா குருவினுடைய நட்சத்திரத்தில சுக்கர பகவான் பயணிக்கிறதுனால வீடு இடம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படுது. வீட்டை ஆல்ரெடி வீடு இருக்கு பழைய வீடு இருக்கு அப்படின்னாக்க அத வந்து புணரமைச்சிருவீங்க. வீடு மாறுவீங்க. வீடு கட்டுவீங்க. இது போன்ற எண்ணங்கள் இருந்தா இப்ப பழிக்கும். எதிர்பாராத விதமாக திடீர் அதிஷ்டங்கள்
12:19 கிடைக்கும். வண்டி வாகனம் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகுது. அதேபோல ஆவணம் தொடர்பான விஷயங்கள்ல ஒரு முறைக்கு இருமுறை ஆய்வு செய்றது நல்லது. இப்பதான் இருக்கே சொத்துக்களை வாங்கி போடுவோம். அந்த சொத்து முன்னாடி யார் வச்சிருந்தா இப்ப யார் பேர்ல இருக்கு அத வாங்குனா நமக்கு நல்லதா இல்ல ஏதாவது வில்லங்கம் இருக்கா இத எல்லாம் எதையும் பார்க்க மாட்டோம். இந்த பேப்பர் ஒர்க்ன்ற விஷயத்தை வந்து தனுசு ராசி ஏமாந்துருவீங்க. சோ செக் பண்ணிக்கோங்க. இல்ல வீட்ுல இருக்கறவன் பாத்துட்டாங்க தெரிஞ்சவன் பாத்துட்டான் பிரண்ட் சொன்னான் தெரிஞ்ச புரோக்கர் தான் இப்படி எல்லாம் பண்ணிங்கனா ஏமாந்துருவேன். எது வகனாலும் சரி ஒரு குண்டூசி வாங்கினாலும் சரி அதடைய விலை என்ன அதுக்கு ஜிஎஸ்டி ஏதாவது இருக்கா இப்படி எல்லாத்தையுமே ஆராய்ச்சி பண்ணி வாங்குறது சிறப்பு. இதோட தொழிலை பொறுத்தவரைக்கும். இந்த காலகட்டத்துல சனியின் நட்சத்திரத்துல தொழில் ரீதியா சில மாற்றங்களை
13:06 செய்யக்கூடிய அமைப்பு இருக்கு. சுக்கிரனும் புதனும் இரண்டாம் இடத்தை பார்க்கறதுனால பணத்தை பெறக்கூடிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சை அறிவை வச்சே தொழில்கள் சிறப்பு பெறும். குறிப்பா அக்கவுண்ட் ஆடிட்டிங் கன்னித்துறை எல்லாம் அற்புதமான ஏற்றத்தை பார்க்க முடியும். அதேபோல திருமணம் சார்ந்த சுப காரியங்கள் இப்போ தாராளமா நடக்கும். அதாவது இதுக்கு முன்னாடி ஏதாவது தடை இருந்தா கூட திருமண யோகத்தில இப்போ அது வந்து சரியாகும். திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் இந்த சுக்கர பகவான் எட்டாம் இடத்தில் மறைவதுனால உங்களுக்கு உண்டு. இதோட எந்த ஒரு தொழில் ரீதியாவும் சரி குடும்ப விவகாரமும் சரி ஏதாவது ஒரு பிரச்சனைய சரி செய்றதுக்காகும் சரி முயற்சிகள் எல்லாமே பள்ளிக்கூடிய யோகம் இருக்கு. ஓகேங்களா அடுத்தா சுக்கர பகவானை பொறுத்தவரைக்கும் செப்டம்பர் 4 முதல் 14ஆம் தேதி வரைக்கும் ஆயில்யம் நட்சத்திரத்தில பயணிக்கிறதுனால தொழில்
13:52 ரீதியா நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகளை வெற்றி பெறுவீங்க. அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும். அது உங்களுக்கு சாதகமா இருக்கும். இதோட ஆவணி மாதம் 31ஆம் தேதி சுக்கர பகவான் அந்த ஜெயந்தி அன்னைக்கு நவகிரகங்கள் இருக்கக்கூடிய சுக்கர பகவானுக்கு வெண்பட்டு சாட்சி ஆறு நெய்விலக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தனுசு ராசிக்கு இன்னும் அதிகமான நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அந்த சுக்கர பகவான் கொடுப்பார். இதோட அடுத்த 25 நாட்கள் உங்களுக்கு நல்ல பலன்கள்ு பார்த்தோம்னாக்க திடீர் பணவரவு இருக்கும். அது வந்து மூதாதரோட சொத்து காப்பீடு எதிர்பாராத வருமானம். ஆன்மீகத்தில ஈர்ப்பு அதிகமாகும். யோகா, தியானம், ரகசிய அறிவு இதெல்லாம் உங்களுக்கு வந்துட்டு தென்படும். தம்பதிகளை பொறுத்தவரைக்கும் உறவு, நெருக்கம் அதிகமாகும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
14:37 உங்களுடைய கலைத்திறமைகள் வெளிப்படும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதோட நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் பாத்தோம்னாக்க, உடல் நலன்ல கவனம் தேவை. குறிப்பா வயிறு, சிறுநீர்கம். பெண்களை பொறுத்தவரைக்கும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்பு இருக்கு. இதோட தேவையில்லாத செலவுகளை பார்த்து பக்குவமா பண்ணுங்க. வண்டி வாகனம் இது போன்ற விஷயங்கள்ல கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க. புதுசா வந்துட்டு ஆல்ரெடி வண்டி நல்ல நிலையில தான் இருக்கும். இருந்தாலும் நான் வந்து புதுசா வண்டி வாங்குறேன் அப்படின்னு போனீங்கன்னா அது வீண் செலவா போகறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேபோல காதல் விவகாரங்கள் பார்த்து உஷாரா இருக்கணும். அதேபோல தேவையில்லாம லோன் வாங்குறது கடன் வாங்குறது இதெல்லாம் வந்துட்டு உங்களுக்கு செட்டே ஆகாது. புரியுதுங்களா குறிப்பா செய்யவே கூடாது. அதிக வட்டி கடன் வாங்குறது. தேவையில்லாத காதல் தேவை இல்லாதவங்க மேல அன்பு செலுத்துறது. லாட்டரி சூதாட்டம்.
15:26 அதிகமா செலவு பண்றது லக்சுரியா வாழனும்னு ஆசைப்படுறது. வண்டி வாகனத்துல கவன குறைவா இருக்கிறது. இதெல்லாம் செய்யவே கூடாத விஷயங்கள். ஓகேங்களா உங்களை பொறுத்தவரைக்கும் நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் பார்த்தனாக்க அனுதினமும் ஓம் சுக்கராய நமஹ இந்த மந்திரத்தை 108 முறை சொல்றது சிறப்பு குறைஞ்சபட்சம் 21 முறையாவது சொல்லுங்க அதேபோல வெள்ளிக்கிழமையில விரதம் இருக்கறது நல்லது வெள்ளை நிற ஆடைகளை வெள்ளிக்கிழமை பயன்படுத்துங்க வெள்ளை மலர்கள் வெண்ணை பால் நெய்வேத்தியமா கொடுத்து நீங்கள் லட்சுமி தாயார வழிபாடு செய்தாலும் சரி இல்ல நவகிரகங்கள் விற்றுக்கூடிய சுக்கர பகவான வழிபாடு செய்தாலும் சரி மகாலட்சுமி முருகன் சக்தி சக்தி வழிபாடு தனுசுவிற்கு பலம் சேர்க்கும் அதேபோல அன்னதானம் பண்ணுங்க முதிர்ந்த பெண்கள் சிறுமிகளுக்கு
16:12 உங்களால முடிஞ்ச உதவிகளை செய்யங்க இன்னும் சொல்லப்போனா மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் உங்க எதிரிகளுடைய எண்ணிக்கை எல்லாம் குறைய போகுது சுக்கர பகவான் நல்ல யோகத்தை கொடுக்க போறார் ஆறு மற்றும் 11ஆம் பாவ அதிபதிங்கறதுனால சவால்கள் இருக்கும் ஆனா அதுக்கு பின்னாடி பெரிய லாபத்தையும் வெற்றியும் கொடுப்பார் சோ அடுத்த 25 நாட்கள் தடைகள் வந்தாலும் கடைசிில அது உங்களுக்கு நன்மைகள் தான். யாராவது உங்களுக்கு எடுதல நினைச்சாலும் அது உங்களுக்கு சாதகமா முடியும். அதேபோல வேலையில மறைமுக ஆதரவு கிடைக்கும் பெண்கள் மூலமாக நல்லது நடக்கும். கலைத்தெறமைகளால புகழ் கூடும். சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கறதுனால செல்வம் கிடைக்கும் பேரு புகழ நிம்மதி எல்லாமே கிடைக்க போகுது. இதோட உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் மூன்று ஆறு ஒன்பது அதிர்ஷ்டம்
16:58 தரக்கூடிய நிறம். வெள்ளை இளஞ்சிவப்பு பச்சை அதிஷ்டம் தரக்கூடிய திசை வடக்கிழக்கு கிழக்கு அதிஷ்டம் தரக்கூடிய தெய்வம் மகாலட்சுமி முருகப்பெருமான் பராசக்தி அதிஷ்டம் தரக்கூடிய கோவில்கள் திருப்பதி வெங்கடாசலபதி திருச்செந்தூர் முருகப்பெருமான் காஞ்சிபுரத்து காமாட்சி அம்மன் முடிஞ்ச குடும்பத்தோட இந்த கோவில்களுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க சோ இப்பவரைக்கும் பார்த்தது சுக்கர பகவான் தனுசு ராசிக்கு தரக்கூடிய பொது பலன்கள் இப்போ தனுசு ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் மூல நட்சத்திரம் வாழ்க்கையினுடைய அர்த்தத்தை தெரிஞ்சுகிட்டு வாழக்கூடிய உங்களுக்கு இந்த சுக்கர பகவான் என்ன சொல்றாரு அப்படின்னா திட்டமிட்டு செயல்படு நல்லது நடக்கும்னு சொல்றார் பாக்கி ஸ்தானத்தில சூரியனும் கேதுனுடைய சஞ்சரிப்பு நீங்க மேற்கொள்ளக்கூடிய வேலைகள்ல தடைகள் தாமத்தை
17:44 கொடுப்பாங்க ஆனா நீங்க நினைச்சத எல்லாமே உடனே நடக்கணும் அப்படின்னா சப்தம ஸ்தானத்தில சஞ்சரிக்கக்கூடிய குரு பகவான் உங்குடைய செல்வாக்க அதிகரிச்சு வைக்கிறார் சோ சூரியன் கேது தடை கொடுத்தாலும் குரு உங்களை காக்குறார் உங்க செல்வாக்கு அதிகரிக்கறதோட குடும்பம் உறவு நட்புல இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்றார் பணம் புகழ் அந்தஸ்துன்னு எல்லா விதங்களலுமே உங்களுக்கு ஒரு வாழ்க்கை வழியை காட்டுறார் திருமண வயதில இருக்கக்கு தகுதிக்கேற்ற வரமையும் வீட்ல நவீன பொருட்களுடைய சேர்க்கை அதிகமாகும் முடிக்க முடியாத வேலையை கூட இப்ப முடிச்சுக்க போறீங்க உடன்பிறப்புகளால ஒத்துழைப்பு இருக்கும் அதன் காரணமா நீங்க செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி பெறும் வியாபாரம் தொழில் இருந்த எதிர்ப்பு பிரச்சனை பகை எல்லாமே இல்லாமல் போகும் திருமண வாழ்க்கையில முறிவு ஏற்பட்டவங்கள கூட வாழ்க்கை துணை இழுந்தவங்களு கூட மறுமணம் நடக்கும் இடம் வீடு வாங்குடிய யோகம் இருக்கு அதேபோல வேலையில் இருக்கவங்களுக்கு
18:31 நெருக்கடிகள் விலகுது எதிர்பார்த்த மாற்றம் உண்டாகுது விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் வரும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரங்க விநாயக பெருமானுக்கு அருகம்புள் மாலை சாற்றி வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் சந்தோஷம் உண்டு. அடுத்து பூரடம் நட்சத்திரம் இப்படிதான் வாழணுங்கிற மன உறுதியோட வாழ்ந்து வரக்கூடிய உங்களுக்கு இந்த சுக்கர பகவான் என்ன சொல்றாரு சில சங்கடங்கள் வரும்பா ஆனா அத சமாளிக்கறதுக்கு வழிய காட்டுறா அப்படிங்கிறாரு. உங்குடைய நிலையில முன்னேற்றத்தை சுக்கர பகவான் கொடுக்கிறார். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கி கொடுக்கிறார். மனசுல இருக்கக்கூடிய குழப்பங்களை விளக்கி வைக்கிறாரு. எந்த ஒரு விஷயத்தையுமே தனித்து நின்னு அதை சாந்திக்க கூடிய சக்தியை கொடுக்கிறார். குறிப்பா புதனும் சாதகமா சஞ்சரிக்கிறது விரும்பிய இடத்தை வீட்டை வாங்கக்கூடிய நிலை உருவாகுது. வங்கியில கேட்டிருந்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
19:16 அந்தஸ்து உயரும். முயற்சி ஸ்தானத்தில குருவின் பார்வையும் ராகுவினுடைய சஞ்சரிப்பும் இருக்கறதுனால அந்த முயற்சிகள் வெற்றி பெறும். மத்தவங்களால முடிக்க முடியாத வேலைய கூட நீங்க முடிச்சு காட்டுவீங்க. சப்தம ஸ்தானத்திடைய குருவுடைய பார்வை கிடைக்கிறதுனால இதுவரைக்கும் தடைப்பட்ட வேலைகள் எல்லாமே ஒவ்வொன்னா நடக்கும். உங்கள அசிங்கமா பேசினவங்க அவதூரா பேசுனவங்க தாழ்வா நினைச்சவங்கல்லாம் உங்களை பார்த்து அதிசயம் படக்கூடிய அளவுக்கு உயர்ந்த நிலை உருவாக போகுது. வேலைக்காக முயற்சி செய்றீங்களா எதிர்பார்த்தா நல்ல வேலை கிடைக்கும். இறையருள், பெரிய மனுஷனுடைய ஆதரவு எல்லாமே கிடைக்கப்போகுது. போட்டியாளர்களால உங்களுக்கு ஏற்படுத்த தொல்லைகள் விளக போகுது. வியாபரம் தொழில் செய்றவங்க புதிய முதலீடுகளை செய்வீங்க. நீடநாள் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயத்தில முன்னேற்றம் அடைவீங்க. பணியாட்களை பொறுத்தவரைக்கும் நிதானமா செயல்பட போறீங்க. மேல் அதிகாரம் கிட்ட உங்களுக்கு வெற்றி உண்டு. மாணவர்களை
20:03 பொறுத்தவரைக்கும் படிப்புல அக்கரூடும். உங்களுக்கான பரிகாரம். ஆண்டாளை வழிபாடு செய்ய நினைச்சது நடக்கும் நெருக்கடிகள் நீங்கும். அடுத்த உத்திரடம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் நேர்வழியில தான் போணும். நியாயமா வாழணும். இந்த எண்ணம் கொண்ட உங்களுக்கு நன்மையை தரக்கூடிய அமைப்புல சுக்கர பகவான் வராரு. ராசிக்கு பாக்கியாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில ஆட்சியாக சஞ்சரிக்கிறது எடுத்த வேலைகள் எல்லாமே வெற்றி பெறும் நினைச்ச காரியங்கள் நடக்கும் பெரிய மனுஷனுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். சில நேரங்கள்ல மனசுல இனம் புரியாத பயம் வரும். அவசரத்துக்கு மத்தவங்கி கிட்ட உதவி கே்கறது கூட தயங்க நிப்பீங்க. ஆனா ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில சஞ்சரிச்சு ராசியை பார்க்கறதுனால உங்களுடைய நிலையில சுபக்சம் உண்டாகுது. இதுவரைக்கும் இருந்த நெருக்கடிகள் விளகுது. மத்தவங்களால மதிக்கத்தக்க அளவிற்கு உங்களுடைய செல்வாக்கு உயருது. குடும்பம், தொழில்
20:49 வேலையில இருந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட போறீங்க. இருந்த இடம் தெரியாம எல்லா பிரச்சனையும் விளக போகுது. தன்னம்பிக்கை தைரியம் அதிகமாக போகுது. வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்கு அந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வேலைக்காக சரிங்களா எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். சிலர் வந்து புதுசா வீடு கட்டி குடியேற போறீங்க. உறவுக்காரங்க மத்தியில உங்க செல்வாக்கு உயர போகுது. உறவுக்காரங்க கிட்டமே இணக்கம் உண்டாகுது. சேமிப்பு உயருது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். சோமா ஸ்கந்தரை வழிபாடு செய்ய சங்கடங்கள் விலகும் நன்மைகள் நடந்தேறும். சோ இப்பவரைக்கும் பார்த்த சுக்கிர பகவான் தரக்கூடிய பொது பலன்கள் நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் எல்லாமே தனுசுவிற்கு மாற்றத்தையும் நல்ல ஏற்றத்தையும் தரக்கூடிய அமைப்பு.