0:00 அடங்காத வீர சித்தம் கொண்ட செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கம். இந்த மேஷ ராசி அன்பு சொந்தங்கள் இந்த உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் சரிங்க நல்ல உடல் ஆரோக்கியம் தெரியும். நீண்ட ஆயிலு நிலைத்த செல்வம் செல்வாக்கு பேரும் புகழோட நீடூடி வாழணுங்க. சகல சௌபாக்கியங்களும் உங்க வீட்ல நிறையட்டும்னு சொல்லி இந்த தீப திருநாள்ல இருந்து உங்க வாழ்க்கை ஒளிமயமா மாறட்டுங்க. வாழ்த்துக்கள் தெரிவிச்சுக்கிட்டு இப்ப பதிவுக்குள்ள போகலாம். இது வந்து ஒரு சாதாரண வீடியோ உங்களுக்கு இருக்க போகறதுல்ல. இந்த வீடியோ பதிவை நீங்க பார்கறதுக்கு உங்களுக்கு விதி இருந்தா மட்டும்தான் பார்க்க முடியும். ஓகேங்களா அதாவது இதுல சொல்லக்கூடிய விஷயங்கள் வந்து நேரடியா உங்க இதயத்துக்கு போக போகுது. இது ஒரு விதி உங்களுடைய விதி என்னங்கறத சொல்லக்கூடிய தரணும்னு வச்சுக்கோங்க. கடந்த காலம் உங்களுக்கு
0:46 எப்படி இருந்துச்சு மன உளைச்சல் மனம் உடைஞ்சு போயிருந்தீங்க. ஆனா கஷ்டம் நஷ்டம் வந்தாலும் சரி சிக்காள்கள் இருந்தாலும் சரி தீரா துன்பங்கள் நம்ம துரத்துச்சு ஆனா நம்மள வந்து யாராலயும் அழிக்க முடியல எந்த ஒரு கஷ்டமும் நம்மள வந்து வீழ்த்த முடியல ஆனா பூரட்டம்தான இல்லாம இருக்க மாட்டேன் அதுக்கு காரணம் என்ன உங்களால வந்துட்டு இதையும் சமாளிக்க முடியுது அப்படின்னா உங்க ஜாதக அதிபதியான செவ்வா அடங்காத வீர சித்தம் இருக்கறதுனால இப்ப கடந்த ஒன்றை வருஷமா எப்படி இருந்துச்சு உங்க வாழ்க்கை மனசுல வந்து நீங்காத பாரம் நிறைய துரோகம் ன சிக்கல் நம்புனவங்களே உங்கள வந்து கெடுத்திருப்பாங்க துரோகம் பண்ணி இருப்பாங்க முதுகுல குத்திருப்பாங்க தாங்க முடியாத தனிமை இதெல்லாம் மரணத்துக்கு கூட மேலான வேதனைய
1:32 அனுபவிச்சிருப்பீங்க நான் இப்ப அந்த மாதிரி சிக்கல்கள் இருந்து கஷ்டங்கள் இருந்து மரணத்துக்கும் ஒப்பான துன்பங்களல் இருந்து வெளிவர போறீங்கன்னு சொல்றேன் இந்த பதிவு ரொம்ப சிறப்பு ஏன் சொல்லுவேன் மேஷ ராசிகளாளுக்கு உங்குடைய விதி வந்து உங்களை கெடுக்கணும் உங்கள வந்துநா நாசம் பண்ணும்ு நினைச்சிருந்தா இந்த பதிவு உங்க கண்ணுக்கு படாதுங்க இந்த வீடியோ நீங்க பா்கறீங்க அப்படினாவே உங்களுக்கு வந்து இந்த நாள் எப்படிப்பட்ட நாள் தெரியுமா உங்குடைய அதிர்ஷ்டத்துடைய கதவை தட்ட ஆரம்பிக்கும் நாள்னு அர்த்தம் ஏன்னா இன்னைக்கு நம்ம பேச போறது அதிசார குரு பெயிற்சி இந்த பெயிற்சிங்கிறது மேஷ ராசிக்காளுக்கு உங்க வாழ்க்கையை காப்பாத்த தெய்வம் அனுப்பிய வாய்ப்பு புரியுதுங்களா இப்ப வரக்கூடிய நாட்கள்
2:17 அப்படிங்கறது இதுக்கு முன்னாடி இருந்த கண்ணீருக்கு காரணமா இருந்த நாட்கள் போல இருக்காது கண்களில் இருந்த நீரை நிறுத்தி உங்க மார்பில் இருந்த அழுத்தத்தை உடைத்து என்னாலே வாழ முடியும் நானும் எழுந்து நிப்பேன் அப்படின்னு சொல்ல வைக்க போகுது இதோட இதனால வரைக்கும் நீங்க பட்ட கஷ்டங்கள் எப்படின்னா குடும்பத்தில் சண்டை சச்சரவு பணம் இழந்திருப்பீங்க பணம் கைய விட்டு போயிருக்கும் உடல் சோர்வு தூக்கம் இன்மை உறவுகள்ல் துரோகம் வேலை வந்துட்டு நிரந்தரம் இல்லாத வேலை மேல் அதிகால துன்பம் வெளிய சிரிச்சாலே உள்ளுக்குள்ள அழுது கொண்ட நாட்கள் தான் ஏன் எல்லா கஷ்டமும் நமக்கே வருது ஏன் நமக்கு இந்த வேதனை இப்படி பாடா பட்ுருப்பீங்க
3:04 இப்ப நான் வேண எழுதி கொடுக்கறேன் 100 மேஷ ராசில 90 பேர் இது போன்ற வாழ்க்கைய தான் நீங்க வாழ்ந்திருப்பீங்க இல்லையா இப்போ குரு யார் குரு தத்துவம் உங்களுக்கு எப்படிப்பட்ட வாய்ப்பு வாய்ப்புகள கொடுக்க போகுது குரு அப்படினாவே ஜோதிர ரீதியா ஞானம் அதிஷ்டம் தெய்வ அருள் பணம் விரிவாக்கம் குரு பார்க்கடைய வீடுகள் பாத்த அஞு ஏழு ஒன்பது இந்த இடங்களுக்குெல்லாம் குருவுடைய பார்வை இருந்தா உங்களுக்கு அதிஷ்டம் இப்ப குரு உங்களுக்கு உங்க வாழ்க்கையில இருண்டு போன பக்கங்களுக்கு வெளிச்சம் தரப்போறார் ஓகேவாஃஸ்ட் இந்த அதிசாரம்னா என்ன ஏன் இந்த காலத்துல மேஷ ராசிகளுக்கு வரலாற்றிலே மாற்றம் வரப்போகுது எதெல்லாம் முடங்கி இருந்துச்சோ அதெல்லாம் பாக்கியம் தரக்க போகுது. நீங்க காத்திருந்த நேரம் இப்ப
3:52 உங்களுக்கு வரப்போகுது. நல்ல நேரம்னு சொல்லலாம். சோ மேஷ ராசி பொறுத்தவரைக்கும் 10 பெரிய அதிஷ்டங்கள் வரப்போகுது. உதாரணத்துக்கு சொல்லாக்க பணவரவு வேலையில் உயர்வு திருமண யோகம் குழந்தை பாக்கியம் உறவுகள்ல் நல்ல சுமுகமான நிலை பிரிந்திருந்த உறவுகள் திரும்ப ஒன்னு சேர்வது எதிர்கள் எல்லாம் தன்னால விலகி போகிறது மன அமைதி உடைய உடல் ஆரோக்கியம் உங்களுக்கான சக்தி நல்ல கூட்டமைப்பு வெளிநாட்டு வாய்ப்பு இது எல்லாமே உங்களுக்கு சிறப்பா அமையப்போகுது இதுலுமே மேஷ ராசி ஆண்கள் பெண்கள் தொழில் செய்றீங்க அரசாங்க வேலையோ தனியார் வேலையோ மாணவர்களோ வெளிநாட்டு முயற்சியோ விவசாயிகளோ கூலி வேலை செய்றவங்களோ இல்ல அரசியல்வாதி இருங்க இல்ல வியாபாரம் பாருங்க டாக்டரா இருங்க லாயரா இருங்க கலைத்துல இருங்க ஒவ்வொருத்தருக்குமே இந்த விளக்கங்கள் இருக்கு. அதேபோல குருவுக்கான மந்திரம் என்ன குரு வழிபாடு என்ன?
4:37 குருவுக்கு எப்படி தீபம் ஏத்தணும் எந்த நாள் குருவுக்கு உகந்தது வீட்ல நீங்க என்ன செய்யணும் எல்லாத்தையுமே தெளிவா பார்க்கலாம். இப்போ உங்களுக்கான காலம் துவங்கியாச்சு. இந்த முறை நீங்க கீழ விழ முடியாது. நீங்க உயரத்துக்கு போக போறீங்க. விதி உங்களை சோதிச்சது இப்ப ஆசீர்வதிக்க போகுது. அதாவது இந்த அதிசார குரு பெயிற்சிங்கறது மேஷ ராசிக்காளுக்கு. உங்களுடைய கதையை நீங்களே எழுத போறீங்க. நான் எப்படி எல்லாம் இருக்கணும் அப்படின்னு ஒரு நினைச்சீங்கன்னா அதாவது பிரம்ம உங்க கையில கொடுத்து உங்க தலையில எழுதுன்னு சொன்னா எப்படி எழுதுவீங்க அதுபோல உங்க வாழ்க்கை நிலை சிறப்பா மாறப்போகுது. சொல்லப்போனா உங்க வாழ்க்கை முழுவதுமே தலைகீழாக திரும்பக்கூடிய ஒரு அரிய கால மாற்றம். ஒரு மனுஷனுடைய அதிர்ஷ்டத்தை திறக்கறதுக்கு மூணு சக்திகள் வேணும். இதுதான் வந்து வேதம் சொல்லுது. காலம்,
5:24 குரு, அனுகூல பிரார்த்தனை இந்த மூன்றும் ஒரே தருணத்துல அமைஞ்சுட்டா அழிந்த விதி கூட ஒளிரும். இது வந்து முனிவர்கள் சொன்னது. அப்படியான ஒரு நேரம் தான் மேஷ ராசி வாழ்க்கையில நடக்கப்போகுது. அதுதான் அதிசார குரு பெயிற்சி. ஓகேங்களா அதாவது ஒரு அபூர்வ அமைப்பு குருபகவான் யாருங்க கிரகமா சாதாரணமா சொல்ல முடியுமா? நவகிரகங்களே முழுமையான சுபத்துவம் கொண்டவர். இப்போ நவகிரகங்களுக்கு நீங்க மார்க் போடுறீங்க அப்படின்னா அதிகபட்ச மார்க் வாங்கக்கூடியவர் இவராதான் இருப்பார் நல்லது பண்றதுல்ல. இவர் யாரு ஞானத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுப்பதுக்கு மட்டுமே வந்த தெய்வீக கருணை. அதனாலதான் குரு வந்து திருமகளின் கணவன் அப்படின்னு சொல்றாங்க. எப்படி திருமகள் வந்து செல்வம் அதுபோல
6:10 குரு அதிஷ்டம் உயர்வு மரியாதை வாய்ப்பு இதுக்கெல்லாம் காரண கர்த்தா ஆனா இப்போ மேஷ ராசியில இருக்கக்கூடிய எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்றேன். குரு இப்போ சாதாரண பாதையில இல்ல. அதிசார பாதையில பயணம் பண்ண போறார். அதிசாரம்ங்கறதே ஒரு ரகசியம்தான். கடந்த கால தடையை உடைத்து திடீர் வாய்ப்புகளை நம்ம கையில கொண்டு வந்து செய்யக்கூடிய மகா சக்திதான். சோ மேஷ ராசி அன்பு சொந்தங்களே நீங்க கடந்த சில வருடங்களா இயங்கி கிடந்த எல்லா அதிர்ஷ்டமும் இப்போ வரப்போகுது. நான் எப்படா நிம்மதியா இருப்பேன்னு கஷ்டப்பட்டீங்க இல்லையா என் வாழ்க்கை எப்ப சிறப்பா மாறுன்னு தெரியலன்னு வருத்தப்பட்டீங்க இல்லையா எல்லாமே இப்போ உங்களுக்கு முன்னாடி நிக்க போகுது. ஓகேவா உங்க மனசுக்குள்ள இருக்கக்கூடிய கண்ணீர் துளிகள் எல்லாமே இப்போ சந்தோஷமான கண்ணீர் துளிகளா மாறப்போகுது.
6:56 ஆனா இப்ப கேளுங்க அந்த கண்ணீரை துடைக்க நேரம் வந்துருச்சு. அந்த அதிர்ஷ்ட கதவை திறக்க குரு வராரு. அந்த அதிர்ஷ்டம் உங்க வாழ்க்கையிலயுமே தொடர போகுது. இந்த அதிசார குரு காலத்துல யாராவது வந்து வாய்ப்பு தர மாட்டாங்களா அப்படின்னு நீங்க இயங்கின காலம் போயி வாய்ப்பு நேரா உங்க வாழ்க்கைக்குள்ள நடந்து வரும். கடந்த காலத்துல தடைகள் எல்லாமே இப்ப தன்னால திறக்கும். எல்லாமே இப்ப மீண்டும் வந்து சேருங்க. இழந்த மரியாதை பேரு, புகழு செல்வம் எல்லாமே இரட்டை மரியாதையா திரும்பும். ஓகேவா ஒரு உண்மைய சொல்லட்டுங்களா மேஷ ராசி சொந்தங்களே கடந்த ரண்டரை வருஷம்தான் சாதாரண காலம் இல்ல யாராலுமே புரியாத அளவுக்கு ஒரு மனோ போராட்டம் உங்களுக்கு இருந்துச்சு. வெளிய உலகத்துக்கு சிரிப்பு ஆனா உள்ளுக்குள்ள அமைதி இல்லாம சிதறி போன மனசுதான் இருந்துச்சு. உடைஞ்சிருச்சு.
7:43 நீங்க அனுபவிச்சது தடைகள் தாமதங்கள் தோல்வி துரோகம் தனிமை நம்பிக்கை உடையறது சோர்வு இதுக்கெல்லாம் காரணம் என்ன சனியின் புலன் ராகுவின் குழப்பம் குருவின் பலன் இல்லாமல் போன அமைப்பு மேஷ ராசிகள் பலமுறை தலையே சுவர்ல முட்டிக்கிற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன் நான் என்ன தப்பு பண்ணேன் அப்படின்னு நெஞ்சுக்குள்ள அழுதுகிட்டே இருந்தக்கூடிய காலம்தான் அதிகம். இந்த ரண்டரை வருஷம் மேஷ ராசி அனுபவிச்சது பெரிய பெரிய தாக்கங்கள். நடக்க போகுதுன்னு தோணக்கூடிய வாய்ப்புல்லாம் கடைசி நேரத்துல கை விட்டு போயிருக்கும். நம்புனவங்க துரோகம் செஞ்சிருப்பாங்க. இரவுல தூக்கம் கேட்டு மனளத்த அதிகம். சிலர் கடன் சுமையால பாரத்த அனுபவிச்சிருப்பீங்க. உறவுகள்ல புரியாமை தனிமை தனிமையுடைய வழிகள்ல்லாம் ரொம்ப அதிகம். வெளிநாட்டு வேலையில பதவியில எல்லாமே தாமதம். உழைப்பு இரட்டைப்புக்கு
8:29 பலன் பாதி கூட இல்ல. சிலருக்கு வீட்லயே மரியாதை இல்ல. கடைசி நேரத்துல சூசைட் பண்ணலாம் கூட யோசிச்சிருப்பீங்க. அதான் மேஷம் இதுநாள் வரைக்கும் அனுபவிச்சது. சொல்லப்போனா உங்களுக்கு அழுத்தம் கொடுத்தவங்க ஏன்னா அவன் எவ்வளவ அடிச்சாலும் எழறானேன்னு கூட யோசிச்சிருப்பாங்க. ஏன்னா அடி வாங்கினாலும் எழக்கூடிய ராசிதான் மேஷ ராசி. உள்ளுக்குள்ள நெருப்பையும் யாரையும் பார்க்காத அளவுக்கு மனவலியும் உள்ளுக்குள்ள இருந்துச்சு. ஓகேவா இப்போ மேஷ ராசியினுடைய தலைமை தன்மை வெளிவரப்போகுது. அந்த பிரளயத்தை உருவாக்கின காரண கிரகங்கள் எல்லாமே பின்வாங்கிருச்சு. நான் சொன்ன கஷ்டங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு சில கிரகங்கள் காரணமா இருந்தாங்க. அ சுழல் காற்று முடிஞ்சிச்சு சூராவலி எல்லாம் முடிஞ்சு போச்சு அதனால இந்த அதிசார குரு வர்றது சேதமடைந்த உங்க வாழ்க்கையை சீரமைக்க போகுது.
9:15 குரு அதிசாரம் தடைகளை உடைக்க காலம். சனி பார்வை குறையுது. மன அழுத்தம் இதனால குறையுது. ராகுவுடைய தாக்கம் சுருங்குது குழப்பம் ஆகுலது. கால சர்ப்ப விளைவு உடைப்பு. தடை தாண்டி வாய்ப்பு. இந்த காம்பினேஷன் வச்சு பார்கறப்போ ஜோதிடத்தில விதி திரும்பக்கூடிய நேரம்னு நாங்க சொல்லுவோம். முடிங்கி போன வேலை மீண்டும் தொடங்கும். சின்ன சின்ன வாய்ப்புகள் கூட பெரிய வாய்ப்பாக மாறும். மனஅழுத்தம் குறைந்து மனநிம்மதி வரப்போகுது. உங்களுக்கு தவிர்க்கப்பட்ட மரியாதைகள் எல்லாமே இப்ப இரட்டைப்பும் மரியாதை உங்கள வந்து சேரும். மன அமைதி கிடைக்கும் ஒளியில வந்து தீபம் ஏற்றுன மாதிரி ஒரு வெளிச்சம் வரும். நம்பிக்கை இருக்குது நல்ல வளர்ச்சியை பார்க்க போறீங்க. சில கண்ணீர்கள் கடவுள் கிட்ட அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது அதாவது நீங்க காத்துட்டு இருந்த பெரிய வரங்கள் அதிஷ்ட கதவுகள் இப்ப திறக்க
10:01 போகுது. ம்மா அதிர்ஷ்டியம் சொல்றியே எதுல வரும்? நான் இந்த வேலை செய்றேன் அந்த வேலை செய்றேன் கொஞ்சம் தெளிவா சொல்லு அப்படின்னா தொழில் ரீதியா பண ரீதியா வெளிநாட்டு ரீதியா பதவி ரீதியா பெயர் ரீதியா புகழ் ரீதியா வாழ்க்கையில திருப்பம் வரப்போகுதுங்க அதாவது முழுக்க முழுக்க இந்த அதிசார குரு உங்க ராசிக்கு என்ன பண்ண போறார் தெரியுமா ஒழுங்கில்லாத வாழ்க்கைக்கு ஒளியேற்றி தரைப்பட்ட பாதைக்கு துடிப்பு கொடுத்து நின்று போன அதிஷ்டத்துக்கு உயிர் கொடுக்கிறார். அதாவது குரு அதிசாரம் உடைய வாழ்க்கையில குறிப்பா வந்து வேலைவாய்ப்பு தொழில்ல தடைகளை உடைத்து முன்னேற்றம் கொடுக்கிறார்ன்னு சொன்னேன் கடந்த ஆறு எட்டு மாதங்களா என்ன முயற்சி பண்ணாலும் பழிச்சிருக்காது. இப்போ வேலை இல்லாதவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்றவங்களுக்கு பதிவு உயர்வு பிளஸ்
10:47 சம்பள உயர்வு ரெண்டுமே கிடைக்கும். அலுவலக மரியாதை உயரும். மேல் அதிகாரினுடைய பார்வை உங்க மேல மகிழ்ச்சியை கொண்டு வரும். நீங்க ஸ்டார்ட் பண்ணிருப்பீங்க அந்த வேலை வந்து நின்னு போயிருக்கும். திரும்பும் அந்த வேலையை தொடங்கி முடிக்க போறீங்க. ஓய்வில்லாம இருந்திருப்பீங்க. இப்ப மன நிம்மதி கிடைக்க போகுது. உங்க உழைப்புக்கு இப்ப முழு பலன் முதல் பலன் கிடைக்க போகுது. அதேபோல வியாபாரம் செய்றீங்க அப்படின்னா சொந்த தொழில் செய்றவங்களுக்கும் சரி. வியாபாரம் செய்றவங்க கவனமா கேளுங்க. அந்த குரு அதிசாரம் நஷ்டத்தை குறைத்து லாபத்தை அதிகரிக்கக்கூடிய காலம். புதிய ஒப்பந்தம் புதிய வாடிகல்கள் இழந்த பணம் திரும்ப வரக்கூடிய வாய்ப்பு மூடப்பட்ட வணிகம் மீண்டுமே தொடங்கும். புதிய ஐடியா பணவரவாக மாறும். பெரியுடைய ஆதரவு கிடைக்கும். சின்ன மேஷம் பெரிய மேஷமாக போறீங்க. அத சின்ன தொழில் செய்றீங்க சின்ன வியாபாரம் பா்கறீங்கன்னா கூட இப்ப பெரிய
11:33 தொழில்தர்களாக மாற போறீங்க. அதுபோல வெளிநாட்டு வாய்ப்புகள் வீசா முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம். டிராவல் பண்றது ஆன்சைட் பாரின் கிளையன்ட் அதுபோலஃபேமிலியோட வந்துட்டு வெளிநாட்டுல போய் செட்டில் ஆகுறது இல்ல படிப்புக்காக வெளிநாட்டுக்கு போறது அதாவது உங்களுடைய வெளிநாட்டுக்கானது அது வந்து இப்ப குருபகவான் நிறைவேற்றி கொடுக்கிறார் முயற்சிகளுக்கு கை கொடுக்கிறார் அதேபோல பணவரவு செல்வ அதிஷ்டம் தடையாக இருந்த பணம் இப்ப வரும் அவசர செலவு குறையும் கடன் சுமை மெதுவா குறையும் சேமிக்குடிய மனநிலை வரும் மரியாதை பிளஸ் முடிய புலதர உயர்வு பணவரவை உயர்த்தி வைக்குது பணம் கைக்கு வரும்போது மனசு வலிக்காது வாழ்க்கையில அமைதி வரும். அடுத்த குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகள் குடும்பத்தில் இருந்த மனப்போக்கு பிரச்சனை எல்லாமே குறையுது. மீண்டும் சந்தோஷம்
12:18 உருவாகுது. தம்பதல் இடையான மன அமைதி அதிகமாகுது. பிரிந்திருந்தவங்க மீண்டும் ஒன்றிணைவதற்கு வாய்ப்பு அதிகம். அதேபோல அன்பு காதல் திருமணம். உடைய காதல் உறவு எல்லாமே சக்சஸ் ஆக போகுது. திருமணம் நின்று போனவங்களுக்கு இப்ப திருமண யோகம் இருக்கு. பிள்ளை பாக்கியத்துக்காக இயங்கியவர்களுக்கு இப்ப நல்ல செய்திகள் வந்து சேரும். ஸ்ட்ரெஸ் குறையும் உடைய தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகுது. நீங்க தீர்க்கமான முடிவு எடுப்பீங்க. பழிச்சுன்னு இருப்பீங்க. உங்குடைய மனசுல இருந்த பயம் விளகுது. மனசுல இந்த குழப்பங்கள் ஒளியுது. நம்பிக்கை திரும்ப போகுது அதிஷ்டம் நம்ம கையை பிடிச்சுக்கிட்டு நடக்க போகுது. வாழ்க்கையில திருப்பம்ங்கறது இந்த அதிசார குரு வந்து மேஷத்துக்கு தரக்கூடிய மிகப்பெரிய பலன் என்ன தெரியுமா? தடையை உடைத்து முன்னேற்றம். திடீர்னு உயர்வு. கடந்த வருடம் உங்களை சோதிச்சது இந்த வருடம் உங்களை உயர்த்த போகுது.
13:04 உங்களுக்கான பவர்புல்லான பாதை வந்து திறந்தாச்சு. அடுத்து நடக்கறது எல்லாமே உயர்வாதான் இருக்கும். இதோட இந்த அதிசார குரு மேஷ ராசிகளுக்கு பொதுவா நல்லது. ஆனா வாழ்க்கைங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனி திசையை கொடுக்கு. குரு பலன் அப்படிங்கறது துறைவாரியா எப்படி வெளிப்படும்னாக்க மேஷ ராசி ஆண்களாக இருக்கீங்க அப்படினாக்க வேலையில நிலைத்த தன்மை திரீர் வருமான உயர்வு. அதேபோல தலைமை பண்பு வெளிப்படும். வீட்ல உங்க பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகமாகும். குடும்பத்தில இருக்கற எல்லாருமே உங்களை பேஸ் பண்ணிதான் வாழ்வாங்க. நல்லது கட்டது எல்லாமே உங்குடைய தலைமையில தான் முடிவாகும். மேஷ ராசி பெண்கள் மன அமைதி கிடைக்கும்.ஃேமிலியோட சப்போர்ட் அதிகமாகுது. வீட்டு செலவு வந்து நீங்க சமாளிக்கக்கூடிய அமைப்பில வருது. புதிய பொறுப்புகள் வருது மரியாதோட வளம் வர போறீங்க. உங்குடைய வேலைய வந்துட்டு அழகா
13:51 மேம்படுத்திக்க போறீங்க தொழில் பண்ணீங்க அப்படின்னாக்க நல்ல லாபம் பார்ப்பீங்க சும்மா இல்ல மேஷ ராசி பெண்கள் எல்லாம் முடிவு பண்ணா அது வெற்றிதான் இனி அதேபோல மேஷ ராசி மாணவர்கள் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகள படிக்கக்கூடிய மாணவர்கள் யாராக வேணா இருங்க போட்டி தேர்வுகளும் சேர்த்து சொல்றேன் படிப்பு திறன் சிறப்பா இருக்கு எக்ஸாம்ஸ்ல நல்லா ஸ்கோர் பண்ணுவீங்க உயர் படிப்புக்காக வெளிநாடு போறதுக்கான வாய்ப்பு இருக்கு நீங்க விரும்பிய படிப்பு விரும்பிய கல்லூரிகள்ல இடம் கிடைக்கும் உழைப்புக்கு உண்டான பலன் பெறக்கூடிய நேரம் அதேபோல வேலை பா்கறீங்க தனியா தனியா இருந்தா மேல் அதிகாரி கிட்ட பாராட்டு புதுசா வந்து ப்ராஜெக்ட் பண்றது முக்கிய பொறுப்பு அதேபோல வெளிநாட்டு யோகம் எல்லாமே சிறப்பா இருக்கு இதுவே அரசு உத்தியோகத்தில இருக்கீங்க அப்படின்னாக்க பதவி வரவு சாத்தியம் எதிர்ப்புகள் குறையுது. மக்களுடைய ஆதரவு மேம்படுது. ரொம்ப நாளா
14:38 நீங்க எதிர்பார்த்த ஒரு கவர்மெண்ட்உடையஃைல் அப்ரூவல் இப்ப கைக்கோறும். அதேபோல வியாபாரம் நிறுத்தி வைத்த பணவரவு இப்ப வரும். டெய்லி வந்துட்டு வியாபாரம் உயரும். சொல்லப்போனா பிசினஸ்ல காம்படிஷன் குறையும். அதேபோல கூட்டாளிங்க கிட்ட உங்களுக்கு இருந்து வந்த மனக்கசப்பு தீர்வாகுது. லாஸ்ல இருந்த உங்களுடைய வியாபாரம் தொழில் எல்லாம் இப்போ அதிக லாபத்தை கொண்டு வருது. இதுக்கு வந்து பின்புலமா உங்களுக்கு குருபகவான் வராரு. அதேபோல மேஷ ராசி விவசாயிகள். வயிர் நல்ல விளைச்சல கொடுக்கும். நிலத்துல நல்ல முதலீடு எடுப்பீங்க. அதேபோல உங்களுடைய விவசாய பணிகளுக்கு லோன் கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும். இதுல கூலி வேலை செய்றவங்களுக்கு நிச்சயமான சம்பளம் உடல் உழைப்புக்கு சரியான பலன் வேலை இல்லாதவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
15:24 இன்றைய உழைப்புக்கு நாளைய நிம்மதி இது வந்து உங்களுக்கு பொருத்தமாகும். அதேபோல வெளிநாடு வெளிநாட்டில வந்து படிப்புக்காகவோ தொழிலுக்காகவோ இல்ல மற்ற பணம் சார்ந்த விஷயங்களுக்கு நல்ல அனுகூலம் இருக்கு. வெளிநாட்டு வாய்ப்பு சிறப்பா இருக்கு. அதேபோல வழக்கறிஞரா இருக்கீங்க. ரொம்ப நாளா இழுபறல இந்த கேஸ்ல்லாம் வெற்றி கொண்டாடுவீங்க. பெரிய பெரிய கேஸ்ல வந்துட்டு ஈஸியா முடிச்சிருவீங்க. அது டாக்டர்ஸ் மற்றும் மருத்துவத்தல இருக்கவங்களுக்கு நிறைய பேஷன்ட்ஸ்கு வருவாங்க. நல்ல மரியாதை கிடைக்கும். நிறைய விஷயங்களை வந்துட்டு ரிசர்ச் பண்ணி கத்துக்க போறீங்க. நல்ல வளர்ச்சி பார்க்கக்கூடிய காலகட்டம். இதுவே ஐடில இருக்கீங்க சாப்ட்வேர் செக்டார் அப்படின்னாக்க புதிய புதிய ப்ராஜெக்ட் கிடைக்கும். டீம் லீடர் ஆகறதுக்கு நிறைய விதங்கள்ல சாதகம். அதேபோல போலீஸ் பாதுகாப்பு தருனாக்க பதவி மரியாதை
16:10 பொதுமக்கள் ஆதரவு உங்களுக்கு ஒரு இமேஜ் பெருசா வரும். அதாது மதிப்பு மரியாதை கூடும். அரசியல்வாதிலுக்கு மக்கள்கிட்ட ஆதரவு கூட்டணி சொந்த கட்சியில சப்போர்ட் லீடர்ஷிப்ல வந்து தலைமை பண்புல உங்களுக்கு நல்ல பொறுப்பு கொடுப்பாங்க. அதேபோல நீங்க எந்த துறைகள் இருந்தாலும் சரி. இதுல நானு சொல்லாத ஆட்களுக்கும் சேர்த்து சொல்றேன். மேஷ ராசி, மேஷ லக்னம், மேஷ ராசி கூட ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே இந்த பலன்கள் பொருத்தமாகும். நீங்க வந்து என்னுடைய வாழ்வாதத்துக்கு தகுந்தது போல முன்னேற்றத்தை பார்க்கலாம். உழைப்புக்கு உண்டான பலன் முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் இந்த அதிசார குரு கொடுக்கிறார். அதேபோல மேஷ ராசிக்குறிப்ப பணவரவை எப்படி கையாளணும்? கடந்த சில வருடங்கள்ல தடைப்பட்ட பணம் இப்ப திரும்ப வரும். தொழிலுக்காக வேலைக்காக வியாபாரத்துக்காக நீங்க வந்து பணத்தை வந்து பயன்படுத்தலாம் அதுல முன்னேற்றம் வரும். அதேபோல
16:57 எதிர்பார்க்காத பணம் வரும். பதிவு உயர்வு, சம்பள உயர்வு பண விஷயம் பல விதங்கள்ல வரும். உங்குடைய உழைப்புக்கு இந்த நேரம் காலம் உங்களுடைய ஆசீர்வாதத்தால பல மடங்கு பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். இது உங்க கையில இருக்கக்கூடிய பணத்தை நீங்க என்ன பண்ணலாம் அப்படின்னா நிலம் வாங்குறது வீடு கட்டுறது இது போன்ற விஷயங்களை முதல படம்லாம். பாதுகாப்பான முதலுன்னு கேட்டாக்க கோல்டு சில்வர் இதெல்லாம் வாங்கி வைக்கலாம். அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் எப்டி எஸ்ஐபி இதெல்லாம் வந்து குறைஞ்சது ஆறுல இருந்து 12 மாதங்கள் நீ பண்ணலாம். லாங் டைம் இன்வெஸ்ட்மெண்ட் மேஷ ராசிக்கு ஒத்து வராதுங்க. குறுகிய காலத்துல நிறைவான லாபம் பார்க்கக்கூடிய விஷயங்களை பார்த்து பண்ணுங்க. குறிப்பா திட்டமிடல் ரொம்ப முக்கியம். நிலையான பணத்துக்கு வந்து பாதுகாப்பு இருக்காங்கறத பார்த்து பண்ணுங்க. அதேபோல செலவு சேமிப்பு.
17:43 தேவையில்லாத செலவுகளை குறைச்சுக்கோங்க. முடிஞ்ச அளவுக்கு சேமிக்கிறத பாருங்க. குடும்ப செலவுக்கு எஜுகேஷனுக்கு ஹெல்த்துக்குன்னு முக்கியத்துவம் கொடுங்க. இருந்தாலும் அத பிளான் பண்ணி பண்ணனும். சோ மேஷ ராசியை பொறுத்தவரைக்கும் பணம் வந்துச்சா? உடனே அது வந்து ஏதாவது முக்கியமான முதல்களை போட்டு வைங்க. ஏன்னா உங்க கையில பணம் இருந்தா அது வந்து தண்ணி மாதிரி செலவு பண்ணக்கூடிய அமைப்பு இருக்கு. சுத்தி இருக்கறவங்கதான் உங்களுக்காகல்லாம் நீங்க பண்ண மாட்டீங்க. சோ இப்படிப்பட்ட இந்த குருவுடைய அதிசார அதிஷ்டத்தை நீங்க அனுபவிக்கறதுக்கான வழிபாடு சொல்றேன். இது வந்து உங்களுக்கு அதிஷ்டத்துக்கும் வாழ்க்கை உயர்வுக்கும் ஒரு முக்கியமான வழி. பரிகாரம் மற்றும் தெய்வ வழிபாடு. முதல்ல கோவில் வழிபாடு சிவபெருமான் கோவில்ல பிரதோஷம் மற்றும் வாரம் ஒரு முறை போயிட்டு வாங்க. வீட்ல லிங்கம் இருந்தா தினமும் காலையில நீர் ஊற்றி நெய்விளக்கு
18:30 ஏத்துங்க குருபகவானுடைய படம் இருந்தா அது வந்து வழிபாடு பண்ணுங்க அதேபோல தினசரி காலையில ஒரு 10ல இருந்து ஒரு 15 நிமிஷம் தியானம் பண்ணுங்க மனசுல வந்து நான் வளர்வேன் தடைகள் நீங்கும் நான் நல்லா இருப்பேன் அப்படின்ற நம்பிக்கை இருக்கணும் அதேபோல அனுதினமும் சிவனுடைய மந்திரத்தை உச்சரிக்கணும் 108 முறை ஓம் நமசிவாய அதேபோல குருவின் மந்திரம் ஓம் குருபகவானே போற்றி போற்றி 21 முறை உங்கள முடிஞ்சா கோவில்ல போய் தீபம் ஏற்றுங்க. அடிக்கடி வந்து கோவில் குழன்னு போயிட்டு வாங்க. குடும்பத்தின நலன் பணவரவு, மனாமைதி இது எல்லாத்துக்குமே வந்து இந்த பரிகாரம் வழிகாட்டும். அதேபோல தினசரி சுவாமி லிங்கத்திற்கு தூய நீர் ஊற்றுறது. நெய்விலுக்கை ஏத்துறது. மாதந்தரு பிரதோஷம். நவராத்திரி காலங்கள்ல சிறப்பு
19:16 வழிபாடு பண்றது. அதேபோல சிவபெருமானுக்கு வில்வமேலைகளால் அர்ச்சனை பண்றது இது எல்லாமே குடும்ப உறவுக்கும் திருமணத்துக்கும் பணவரவுக்கும் உண்டான பிரார்த்தனைகள். தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பார்த்தோம்னா பூஜை செய்றப்போ கடவுள் கிட்ட கூட வேண்டுங்க இது வேணும் அது வேணும்னு வேண்றத விட்டுட்டு எனக்கு எல்லாத்தையும் நீ சிறப்பா பண்ணி கொடுப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு அப்படின்னு சொல்லுங்க. அழுகக்கூடாது. கோயில்லயோ வீட்லயோ மாலை நேரத்துல தீபம்ஏற்றி வழிபாடு செய்யணும். பூஜை செய்றப்போ உணர்ச்சி வசப்படாம மனசுல கோபத்தை வச்சுக்காம அமைதியா வேண்டுல். ஓகேங்களா குறிப்பா வந்து இந்த வழிபாடுங்கறது உங்களுக்கு வருமானத்தை மேம்பாடும் முதல வெற்றியும் குடும்பத்துடைய நடனுக்கும் உறவுகள்ல மேன்மையும் ஏற்படுத்தும். சோ மேஷ ராசிகாளே
20:04 இந்த பரிகாரம் மற்றும் கோயில் வழிபாடு உங்க வாழ்க்கையை உயர்வு கொண்டு போகும். குரு ஆசீர்வாதம் உங்கட முயற்சியோட சேர்றப்போ கடந்த கால தடைகள் மறைந்து புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சரிங்களா சொல்லப்போனா உங்குடைய கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் மறைய போகுது. கடந்த ரண்டரை வருஷமா நீங்க அனுபவித்த சோதனை மனத்தம் தடைகள் எல்லாமே இப்ப விளகுது. குரு சூரியன் குரு கேந்திர யோகம் மூலம் உ வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயிண்ட் தான் இது. கண்ணீர் விட்ட காலம் எல்லாம் இப்ப நம்பிக்கையோட மாறுது. உங்குடைய முயற்சி பிளஸ் குருனுடைய ஆசீர்வாதம் உங்க வாழ்க்கையை ஒளிர வைக்க போகுது. நீங்க பார்க்கக்கூடிய இடங்கள் எல்லாமே உங்களுக்கு அமைதி கொடுக்கும் உயர்வு கொடுக்கும். கடந்த கால துன்பங்கள் விலகுவதனால உயர்வை நீங்க பார்க்கறதுனால ரொம்ப சந்தோஷமா இருக்க போறீங்க. வாழ்க்கையில எந்த துறைகள இருந்தாலும் சரி
20:50 யாராக நீங்க இருந்தாலும் சரி ஆண்களா இருங்க பெண்களா இருங்க படிக்க மாணவங்க தொழில் பண்ணுங்க. வியாபாரம் பண்ணுங்க. அரசாங்க வேலையோ, தனியார் வேலையோ, வெளிநாட்டுல வேலை பா்கறீங்க இல்ல விவசாயம் இருக்கோ இல்ல கூலி வேலை செய்றீங்க. எல்லாருக்குமே உங்களுக்கு வாய்ப்புகள் திறக்குது. நான் முன்னே சொன்னதா உங்குடைய வாழ்வாதாருக்கு தகுந்தார் போல நம்பிக்கை வைங்க மன அமைதி வேணும். செயல் பிளஸ் முயற்சி இது ரெண்டு மட்டும் பண்ணினா உங்களுடைய ஆசீர்வாதம் சேர்றப்போ அது அதிஷ்டமா உங்க கைய பிடிச்சுக்கும். ஓகேவா பணவர ரீதியா உறவல் ரீதியா கல்வி ரீதியா உடல்நல ரீதியா குடும்ப அமைதி ரீதியா திரும்ப திரும்ப சொல்றது இதுதான். நல்லா இருக்க போறீங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க. வீட்ல காலை மாலையில தீபம் ஏற்றுங்க. சிவபெருமுடைய படமும் லிங்கம் இருந்துச்சுன்னா அனுதினமும் அதுக்கு பூஜை பண்ண மறக்காதீங்க. வீட்டையும் சரி பூஜை சரி சுத்தமா வச்சுக்கோங்க. சோ ஒட்டுமொத்தமா குருபகவான்
21:36 இந்த அதிசார பெயிற்சி காலத்துல மேஷ ராசியுடைய கைய வந்து கெட்டியா பிடிச்சிட்டார். தம்பி இதுநாள் வரைக்கும் உனக்கு நான் எதுவுமே பண்ணல. இப்ப நான் உனக்கு வந்து ஒரு நல்ல வழியை காட்டுறேன் வா அப்படிங்கற மாதிரி. உங்க கையை பிடிச்சிட்டு உன்னுடைய வாழ்க்கையில உயர்வுக்கு அழைத்து செல்ல போறார். இதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க. மேக்ஸிமம் வந்து மஞ்சள் நடத்தை பயன்படுத்துங்க. தினமும் நெற்றியில மஞ்சளை திருநீர் போல வைத்து கொள்வது சிறப்பு. ஆண்களோ பெண்களோ. அதேபோல குருவாலதான் நம்ம வாழ்க்கை வந்து சிறப்பா மாறப்போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம். உங்குடைய போன்லயும் சரி இல்ல வீட்லயும் சரி. குருபகனுடைய பணம் நம்ம கண்ணல பட்டுட்டே இருக்கற மாதிரி வச்சுக்கோங்க. அடிக்கடி அவர பாத்துக்கிட்டே இருங்க. நல்லதை சிந்திங்க. எனக்கு எல்லாமே நல்லதான் நடக்கும். ஒரு பணம் கேட்டே போறீங்க அப்படின்னா கண்டிப்பா அவரு பணம் கொடுத்துருவாரு. இந்த மாதிரி பாசிட்டிவா மட்டும் மேஷன் திங்க்
22:21 பண்ணிட்டீங்க அப்படின்னா உங்க வெற்றியை அந்த கடவுளே இறங்கி வந்து தடுத்தாலும் தடுக்க முடியாது. வாழ்த்துக்கள் குரு துணை குருவே துணை. உங்களுக்கு குரு பகவானுடைய அருள் வேணும். குரு பகவான் உங்களுக்கு பிடிக்கும்னு நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல ஓம் குருபகவானே போற்றி போற்றி இந்த மந்திரத்தை எழுதுங்க. இது எழுதும் பொழுதே நீங்க குரு வந்து உங்க மனசுக்குள்ள கொண்டு வந்துட்டீங்கன்னு அர்த்தம். நன்றிங்க.