0:01 நாளும் கோலும் என்ன செய்யம் நாம் முருகன் இருக்கையில் பிரேய தமிழர்களுக்கு வணக்கம் நான் உங்கள் வாழ ஸ்ரீ ஸ்ரீ குருமுரளி என்றான் பால சுப்பிரமணியன் முருகபெருமான் குருவழி குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி கண்டிப்பா எல்லாருமே பிளே தமிழ்ல இந்த வீடியோ மிஸ் பண்ணவே கூடாது ஒரு முக்கியமான பெயற்சி சூரிய சூரிய பகவானும் சனி பகவானும் வருடத்தில் ஒருமுறை நேருக்கு நேராக பார்க்கக்கூடிய பெயற்சிதாங்க இந்த சூரிய பகவானுடைய கிரக பெயற்சி அக்டோபர் மாசம் 17ஆம் தேதி வரை இந்த பலன் பக்கவா இருக்கும். அது மட்டும் இல்லைங்க இதுல முக்கியமான காலகட்டம் இந்த மூணு கிரகம்
0:47 எல்லாமே குருவுடைய நட்சத்திரத்தில போறது. அப்ப சூரிய பகவான் சனி பகவான் குரு பகவான் இந்த மூன்று கிரகம் உங்குடைய ஜாதகத்தில யோகமா இருந்தா பெரிய லெவலுக்கு போகலாம். ஏன்னா ஒரு மனிதனுக்கு சூரியன்தான் ஒரு தலைமை பொறுப்புக்கு போகக்கூடிய அமைப்பு வரும். மெயினா படிக்கக்கூடிய மாணவமால்லாம் இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க. அடுத்து தொழில் பண்றாங்க பாருங்க. வேலை உத்தியோகம் பா்கறீங்க பாருங்க. அவங்க எல்லாருமே இந்த வீடியோவை பார்கணும். தொழில் நல்ல ஒரு மாற்றம் வேணும். உத்தியோகத்தில உயர் பதவி கிடைக்கணும் ஒரு தலைமை பெருபுனா அந்த சனி பகவானுடைய தொடர்பு வேணும். நம்முடைய உடம்பு ஆரோக்கியம் எப்படி இருக்குனா கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க. ஏன்னா சனி பகவான்தான் ஆயுலுக்கு காரகர் தொழிலுக்கு காரகர் அது மட்டும்ல்ல சனி கொடுக்க யாரு கருப்பா சொல்லுவாங்கள. அப்படிப்பட்ட கிரகம்தான் ரெண்டு கிரகமும் ஏன்னா சூரியனும் சனியும் நட்பு அதாவது பகைக்கிரகம்னு சொல்லுவாங்க. இந்த கிரகம் பார்க்கும்போது ஒரு சில பேருக்கு யோகத்தை கொடுக்கும். ஒரு சில பேருக்கு மிகப்பெரிய
1:34 ராஜ யோகத்தையும் கொடுக்கும். அப்படிப்பட்ட இந்த யோகத்தை பத்திதான் நம்ம பார்க்க போறோம். கடைசி முடி வீடியோ பாருங்க. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான பலன கொடுக்கும். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த தனுசு ராசி என்றலே பொதுவாக தனுசு ராசி காலபுருஷனுடைய ஒன்பதாவது ராசி தனுசு ராசி. எப்போதுமே சரி தனுசு ராசி.சி க்காக பாருங்க குடும்பத்து மேலஃேமிலி மேல ரொம்ப அக்கார காட்டக்கூடிய ஒரே ராசிதான் தனுசு ராசிதான். எப்படி? குடும்பத்து மேலஃபேமிலி மேல ரொம்ப அக்கார காட்டக்கூடிய ஒரே ராசி தனுசு ராசி. அது மட்டும் இல்லைங்க எதுலுமே ஒரு தன்னம்பிக்கையான குணம் தனுசு ராசி அதிகமா இருக்கும். நல்ல ஒரு ஒழுக்கமான குணம், நல்ல திறமையான குணம் எல்லாமே பாருங்க. தனுசு ராசியை பொறுத்தவரை சூப்பரா இருக்கும். குடும்பம் குடும்பம்
2:20 ஃபேமிலின்னு ரொம்ப சிந்திப்பாங்க. இவங்கதான் குடும்பத்தை எடுத்து தாய் தந்தை மாதிரி பார்க்கக்கூடிய குணம் தனுசு கிட்ட எப்போதுமே இருக்கும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான குணம் திறமையான குணம் எல்லாமே பாருங்க தனுசு ராசியை பொறுத்தவரை பயங்கரமா இருக்கும். அப்படிப்பட்ட தனுசு ராசி என்பர்களுக்கு வரக்கூடிய அக்டோபர் மாசம் 17ஆம் தேதிக்குள்ள இந்த சூரிய பகவானும் சனி பகவானும் பார்க்கும் பொழுது உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கப்பற ஒரு மனிதனுக்கு நம்ம தலைமை பொறுப்புக்கு போகணும்னா சூரிய பகவான் வேணுங்க ஒரு தைரியம் வேணும்னா சூரிய பகவான் வேணுங்க ஒரு பத்து பேர வச்சு நிர்வாகம் பண்ணும்னா சூரிய பகவான் வேணுங்க எதிரியை வெல்லக்கூடிய திறமை வேணா சூரிய பகவான் வேணுங்க நல்லா பாருங்க சூரிய பகவான் ஒரு
3:07 முக்கியமான கிரகம் ஒரு மனிதனுக்கு ஏன்னா நவகிரகம் ஒன்பது கிரகத்தையுமே தலைமை கிரகம் சூரிய பகவான்தான் இவரை வந்துட்டாவே எல்லாருமே ஜாதனோட வேகமா போய் பாப்பாங்க அதையும் தாண்டி சனி பகவான் இருக்கார் பாருங்க இவர் அதைவிட ஒரு முக்கியமான கிரகம் சனிபகவான் வந்தாதான் எல்லாருமே ஜாதனத்து வேகமா ஓடுவாங்க ஏன்னா எப்போதுமே சனிதான் தொழிலுக்கு காரகர் எப்படி நம்முடைய ஜாதகத்துல தொழில காட்டக்கூடிய சனி பகவான் அது மட்டும் இல்லங்க வருமானத்தை காட்டடிக்கிறான் சனி பகவான் ஒருத்தர் வேலை பாப்பாரா தொழில் பண்ணுவாரா ஜாதகத்தை பார்த்தாதான் சொல்ல முடியும் சனி பகவான பார்த்ததான் சொல்லுவாங்க ஒரு பழமொழி சொல்லுவாங்கல சனி கொடுக்க யார் வெறுப்ப அப்படிப்பட்ட கிரகணம் சனி பகவான் இது வந்து வருஷத்துல ஒரு வாட்டி தான் பார்த்துக்கும் எப்படி வருஷத்துல ஒரு
3:53 வாட்டி நேருக்கு நேராக ஏழாம் பார்வையா பார்த்துப்பான் இது வந்து அவங்க நேர் நேரா பார்க்கும்போது என்னல்லாம் சொல்லுவாங்கன்னா இதுல ஒரு பகைக்கிறான்னு சொல்லுவாங்க ஒரு மனிதனுக்கு அப்பா பிள்ளை ஒற்றுமையா இருக்காங்கன்னா சனி சூரியன் சனி வச்சுதான் சொல்ல முடியும். அப்பாவுக்கு எப்படி இருக்கும் அம்மாவுக்கு அப்பாவுக்கு எப்படி இருக்கும் பிள்ளைக்கு எப்படிா சூரிய சனி வச்சுதான் சொல்லுவான். அப்ப ஜாதகத்துல இது ரெண்டு கிரகமம் நல்லா இருக்கும் ஒரு முக்கியமான பிளான்ட் எது இந்த சூரியனும் சனியும் அதனாலதான் இந்த அக்டோபர் 17க்குள்ள உங்களுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்க போறேன். கண்டிப்பா வீடியோ மிஸ் பண்ணாதீங்க. இது ஒரு மிகப்பெரிய உங்களுக்கு பயனுள்ள தகவல் பாத்துக்கங்க. ஏன்னா நல்ல ஒரு மாற்றங்கள் வரக்கூடிய காலகட்டமா கண்டிப்பா தனுசு ராசியை பொறத்தவர அமையும். என்ன காரணம் தெரிங்களா தனுசு ராசிக்கு ஆறாம் குருந்தர் ஒரு வருஷம் 2024 எடுத்த அப்படியே பிரட்டி எடுத்து போட்டு பாரு கண்டிப்பா கடன் பகை
4:39 எதிரி நிறைய ஒரு பிரச்சனை வேலை தலை வருமானம் பொருளாதார ரொம்ப கஷ்டம் எல்லாமே நீங்க பார்த்திருப்பீங்க கேட்டு பாருங்க தனுசு ராசி ஆமான்னு சொல்லுவோம் நண்பர்கள் கூட்டாளி திருமண வாழ்க்கை குடும்பத்தில ஒரு குழப்பங்கள் ஒரு தடுமாற்றங்கள் கண்டிப்பா இருந்திருக்கும் ஏன்னா ஆறாம் இடத்தில குரு இருக்கும்போது வழக்கோ தடையோ பொருளாதாரமோ வருமானமோ ஒரு கஷ்டத்தை கண்டிப்பா தனுசு ராசி கொடுத்திருக்கணும் இது எல்லாத்துக்கும் நான் சொல்லல யாருடைய பிறப்பு நீங்க பிறந்த நேரம்தான் முடிவு பண்ணும் நம்முடைய கர்மாவை நம்ம எல்லாருமே ஒவ்வொருத்தரும் ஒரு கர்மாவால பிறந்திருப்போம். உங்க சொல்லுவாங்க இத்தனை வயசுக்கு அப்புறம் இந்த கிரகம் வருது இது நடக்கும் இது நடக்காது நீ இந்த வேலை பாப்ப இந்த தொழில் பண்ணு ஏதாவது சொல்லுவாங்க ஜாதகத்ததான் சொல்லுவான் அதனால எல்லா வீடியும்தான் சொல்றான் உங்க ஜாதகத்தை எடுத்து பாருங்க இந்த பல கரெக்டா மேட்ச் பண்ணி பாருங்க கரெக்டா இருக்கு ஏன்னா பிள்ளை நீங்க சொல்றீங்க நீங்க சொல்லக்கூடிய பொது பலம் கரெக்டா இருக்கதான் கால் பண்ணு ஜாதகத்தை பாத்து தசாபத்தி மூவ் பண்ணுங்க வெற்றி உங்க
5:24 பக்கம் நிச்சயமா வரும் ஏன்னா ஏழாம் இடத்து குரு சனி பகவானும் குருட சாரத்துல போறாரு குரு பகவானும் சுய சாரத்துல போறாரு அப்ப எல்லாமே நல்லா பர்பெக்ட்டா இருக்கு அது மட்டும் இல்லங்க பத்தாம் இடத்த திக்பலமா இருக்கார் சூரிய பகவான் நாலாம் இடத்த சனி உங்களுக்கு என்ன சொல்லுவாங்க தெரியுமா? அர்த்தாஷ்டம சனி சொல்லுவாங்க. நாள்ல இருந்தா அர்த்தாஷ்டம சனி சொல்லுவாங்க. இப்ப நேருக்கு நேரா பார்க்குது இப்ப ஒன்னு இல்ல சூரிய பக எத்தனாம் வீட்டு அதிபதி. உங்களுக்கு நல்லவரா கேட்டாரா எப்போதுமே அவர் நல்லவர்தான். தனுஷை பொறுத்தவரை ஏன்னா உங்களுக்கு ஒன்பதாம் வீட்ட பாக்கியாதிபதியா அவர் வர்றார். எப்படி ஒன்பதாம் வீட்ல என்ன இருக்கு உங்குடைய தந்தை உங்குடைய ஆன்மீகம் அரசியல் பொதுமக்களுடைய தொடர்பு நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணியம் ஒன்பதாம் இடம். அடுத்து பாருங்க உங்க சனிபம் எத்தனாம் வீட்ட அதிபதி உங்குடைய வருமானம் குடும்பம் முயற்சி வழக்கு இதெல்லாம் மூணாம் இடம்
6:10 இதுக்கு பாருங்க நேருக்கு நேரா பார்கறாங்க பாருங்க அப்ப யார் ஜாதல சூரிய பகவானும் சனி பகவானும் நல்லா இருக்காங்களோ மிகப்பெரிய டாப்பான விஷயத்துக்கு மிகப்பெரிய டாப்பான லெவலுக்கு வரக்கூடிய நேரம் இந்த கிரகத்துடைய தொடர்பு நேரடி பார்வை பார்த்து நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துருங்க கண்டிப்பா இந்த வீடியோ மிஸ் பண்ணாதீங்க இது மாதிரி கடன் பகை வேலை தொழி எல்லா எல்லாமே தரப்ப இப்ப பாருங்க சூப்பரான வேலை நல்ல ஒரு வேலை தனுசு ராசியை பொறுத்தவரை கிடைக்கும். ஏன் வேலை கிடைக்கும் வேலைக்கார யாரு உங்களுக்கு சுக்கர பகவான் தானே சுக்கிரனும் சூரியனும் வந்து தொட்டுருவா அப்ப சூப்பரான வேலை நல்ல வேலை அனுகூலமான வேலை உங்க பக்கம் தேடி வரும். அரசாங்க வேலைக்கு இப்ப எக்ஸாம் எழுதுறீங்கன்னா நீங்க எழுதி பாருங்க ரிசல்ட் வலனா என்னன்னு கேளுங்க. கண்டிப்பா
6:55 அரசாங்க வேலை இல்ல அரசு மூணு ஆணவங்களாம் உங்களுக்கு தேடி வரப்போகுது பாத்துக்கங்க. இந்த தனுசு ராசியை பொறுத்தவரை படிக்கக்கூடிய மாணவமானை அனைவருமே எக்ஸாம் எழுதுங்க ஒரு தலைமை பொறுப்புக்கு நீங்க போக போறீங்க வேலை தொழில் உத்தியோகத்தொலையோ அரசாங்க வேலைகளோ அரசு முனுகூலமோ ஏதோ ஒரு விஷயம் வரப்போது சொந்தமா தொழில் பண்ணக்கூடிய நபர்கள் ஜாதகத்தை பார்த்து தசாபுதியை பார்த்துக்கிட்டு இப்ப புதனை பார்த்துகிட்டு தசாபுதியை பார்த்து அரசாங்க வேலைய எழுதி பாருங்க ரிசல்ட் மட்டும் பாருங்க சூப்பரா இருக்கும் தொழில் பண்றவங்க நல்ல தொழில் உத்தியோகத்தில நல்ல ஒரு அனுபவத்தை கொடுப்பா குருவுடைய பார்வை சனி பகவானுடைய பார்வை சூரிய பகவானுடைய பார்வை அப்ப வீட்டிலே இடத்திலயே பூமியில உங்க அப்பாவுடைய சொத்து அம்மாவுடைய சொத்து ஏதோ ஒரு சொத்துல வழக்கு இருந்தால் இப்ப சரியாகும் உங்குடைய உடம்பு ஆரோக்கியத்தில எந்த ஒரு மருத்துவ செலவும் இப்ப வராது.
7:42 தனுஷ பொறுத்தவரை இதுக்கு முன்னாடி செலவு இருந்துச்சு இப்ப இருக்காது. இப்ப வீடு இடம் பூமி வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் எல்லாமே சூப்பரா இருக்கும்பா இந்த காலகட்டம் பக்கவா இருக்குங்க. இப்ப அப்பாவுடைய சுத்த அம்மாவோட சுத்த வலத்தல் தீரும். வருமான பொருளாத எப்போதுமே இந்த காலகட்டத்துல உங்களுக்கு குறையே இருக்காதுங்க. ஏதோ வகையில உங்களுக்கு வருமானம் வந்துகிட்டே இருக்கும். ஏன்னா இதுக்கு முன்னாடி வருமான பொருளாதாரம் ரொம்ப டைட்டா புடிச்சிட்டாரு. ரொம்ப கஷ்டப்பட்டீங்க. இப்ப வருமான பொருளாதாரம் சூப்பரா இருக்கும். செல்வ செழிப்பை கொடுப்பார். இந்த சூரிய பகவானும் சனிபம் நல்லா இருந்துட்டா இப்ப நல்ல யோகம் பாத்துக்கங்க. அதே மாதிரி பாருங்க கணவனை ஒற்றுமை திருமணம் நடக்காத அனைவருக்குமே திருமணங்கள் கை கூடி வரும். ரொம்ப நாள் எனக்கு இழுவையா இருக்கு. இதான் பொண்ணு மாப்பிள்ளும் பிக்ஸ் பண்ணி போனா திருமணம் ஏன் தாமதமாது இப்ப பாருங்க திருமண யோகத்தை கொடுப்ப வெளிநாடு போகணும் நான் வெளியூர்ல போய் படிக்கணும் வேலை கிடைக்கும்னா கண்டிப்பா வேலை சமைச்சு கொடுப்பார் தந்தை
8:28 தாயுடைய ஆரோக்கியம் நல்லா இருக்கும் மெயினா அதே மாதிரி லாபம் வருமானம் சூப்பரா இருக்கும் கமிஷன் வியாபாரம் ரியல் எஸ்ட் பிசினஸ் மெயினா மருத்துவ துறை ஆசிரியர் வேலை பார்கறவங்க அடுத்து ஐடிஎப்ல வேலை பாக்குறவங்க பேங்க்ல வேலை பாக்குறவங்க ஷேர் மார்க்கெட்டிங் தமிசை ஏஜென்சி சூப்பரா இருக்கு இப்ப எடுங்க லாட்டரி வாங்க கேக்குறீங்களே நிறைய பேர் எனக்கு லாட்டரி அடிக்குமா அடிக்காது இப்ப எடுத்து பாருங்க சூப்பரான உபயோகம் இருக்கும் உங்க ஜாதகத்துல என்ன நம்பர் ராசியால என்ன எடுத்து பாருங்க நல்ல யோகம் அது அதுலயே பணத்த வரையாம நாம ஜாத பாத்து மூவ் பண்ணுங்க வெற்றி உங்க பக்கம் நிச்சயம். பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றிய கொத்தருவார். இப்ப நட்சத்திர பலம் பாத்தீங்கன்னா முதல் நட்சத்திரம் மூணாவது பிறந்த இதுலயுமே தன்னம்பிக்கையான குணம் தைரியமான குணம் பயங்கர திறமையான குணம் மூணால பயங்கரமா இருக்கு. நிறைய கலைகள் இவருக்கு அத்துப்படி எல்லா கலையும் சூப்பரா ரசிப்பா எப்படி எல்லா கலையுமே சொல்லி கொடுக்கணும். மூணா சில ப எதுவுமே சொல்லி கொடுத்தாதீங்க. பார்த்தவஉடனே
9:14 செய்யக்கூடிய மைண்ட் பவர் பயங்கரமா இருக்கு. இப்ப பாருங்க வீடு இடம் பூமி வெளிநாடு வெளியூர் படிப்பு கழி வேலத்துல ஒரு மாற்றம் தொழில்ல ஒரு சேஞ்ச் கண்டிப்பா நல்ல ஒரு மாற்றம் தேடி வரும். மூல சில பது எது தொட்டாலும் இப்ப வெற்றியா வரும் உங்களுக்கு தோல்வியே கிடையாதுங்க பாத்துக்கங்க வண்டியோ வாகனமோ வீடோ இடமோ பூமியோ எல்லாமே அமையக்கூடிய அமைப்பு சூப்பரா இருக்கும் சுபாரிய சுப செலவு கண்டிப்பா தேடி வரும். அடுத்து பாத்தீங்கன்னா இந்த பூரா ரொம்ப ஒரு கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான குணம் திறமையான குணம் சூப்பரா இருக்கும். இனிமே நீங்க எகோ இருக்கக்கூடிய முயற்சி சூப்பரா இருக்கும். கலைத்துறை இசைத்துறை சூப்பரா இருக்கும். வண்டி, வாகனம், வீடு, படிப்பு கல்வி, தொழில்ல ஒரு மாற்றம், உத்தியோகத்துல ஒரு மாற்றம் சூப்பரா தேடி வரும். நீங்க எந்த காரியத்தலும் உங்க பக்கம் வெற்றிகள் தேடி வரும். இனிமே உங்களுக்கு தோல்வியே கிடையாது. இந்த பூராடத்துல பிறகு. நல்ல ஒரு வெற்றிகள் தேடி வரும். அடுத்து பாத்தீங்கன்னா உத்தராத்தில தைரியமான குணம் தன்னம்பிக்கை நீதி, நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு சூப்பரா இருக்கும். நீங்க
10:00 எருகக்கூடிய முயற்சி எல்லாமே சூப்பரா இருக்கு. உத்திராத்துல பிற உலகை ஆளக்கூடிய திறமை வருது. இப்ப வீடோ, இடமோ, பூமியோ, வண்டியோ, வாகனமோ, வெளிநாடு, வெளியூரோ, படிப்புகளில் ஒரு தலைமை பொறுப்போ சொந்தமா தொழில் பண்ணக்கூடிய அமைப்பு எல்லாமே சூப்பரா இரு. நல்ல ஒரு மட தேடிவரு. வரக்கூடிய தனுசு ராசிக்கு வரக்கூடிய சூரிய பகவானும் சனி பகவானுடைய பார்வை மிகப்பெரிய வெற்றியுள்ள காலமாகவே அமையிறது.