0:00 கலையாத கல்வி குறையாத வயது கவடு வாராத நட்பு கன்றாத வளமை குன்றாத இளமை கழுவினி இல்லாத உடல் சலியாத மனம் அன்பு அகலாத மனைவி தவறாத சந்தானம் தாழாத கீர்த்தி மாறாத வார்த்தை தடைகள் வாராத கொடை தொலையாத நிதியம் கோணாத கோல் ஒரு துன்பமில்லாத நல்வாழ்வு பிளேதமிழ் நேயர்கள் அனைவருக்கும் ஆனந்தமான ன இந்த ஒரு நன்னநாளில் உங்களை சந்திப்பதிலே பெரு மகிழ்ச்சி ஒரு மனிதனுடைய ஆனந்தம் எதுல இருக்கு அப்படின்னா ஒரு வில் பவர்ல தான் இருக்கு தான் தன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையில
0:46 தான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் ஆனந்தம் ஏற்படும். நம்ம இந்த மகிழ்ச்சி ஆனந்தம் தாமேல நமக்கு நம்பிக்கை வைக்கல நமக்கு இந்த நேரம் செட் ஆகல இந்த நேரம் நமக்கு கை கொடுக்காது இதுல நாம இறங்க கூடாது நமக்கு நாம இந்த அளவுக்கு ஒர்த் கிடையாது அப்படின்னு ஏதாவது நம்மளையே நாம தவறாக புரிந்து கொண்டாலோ அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டாலோ நம்ம லைப் சக்சஸ் ஆக முடியாது என் பிள்ளைகளா என் உறவுகளா என் சொந்தங்களா உங்களுக்கு நான் சொல்லக்கூடிய முதல் ஒரு செய்தி
1:32 ஜோதிடம் அஸ்ட்ராலஜி அப்படின்ற வேலைதான் இப்ப நீங்க இந்த பகுதிக்குள்ள வந்திருப்பீங்க முதல்ல அஸ்ட்ராலஜினா என்ன அப்படின்னா ஜோதிடம்னா என்னன்னா உனக்குள்ள இருக்கிற நம்பிக்கையை நான் உனக்கு வெளிப்படுத்துறேன் முயற்சி பண்ணு முட்டி பாரு மோதி பாரு உனக்குள்ள இருக்கு ஒரு விஷயம் ஒருக்குள்ள ஒரு ஜோதி இருக்கு அதற்கான விஷயத்தை தேடு இததான் நான் எல்லாருக்கும் சொல்லி தருவேன் எடுத்த உடனே நம்மள நாமளே வந்து எனக்கு முடியாது சார் நான் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன் சார் வாழ்க்கையே கனவா போயிட்டு சார் எதுவுமே நான் சொல்றேன் நீ நினைச்சா
2:19 நடக்கும் ராஜா என் பிள்ளை பிள்ளைங்களா நீங்க நினைச்சா நடக்கும் நீங்க என்ன வேணா நினைங்க அசால்ட்டா நடக்கும் அப்படிப்பட்ட ஒரு இது நடக்கறதுக்கு இந்த நேரம் கரெக்டா இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு யோசிப்போமா அதைதான் ஜோதிடம் சொல்லி தரும் என்னால முடியும்டா நீங்க என்ன வேணாலும் பேசுங்கடா நான் என்ன வேணாலும் பாத்துக்கறேன்டா கடவுள் என்கிட்ட இருக்கார்டா எனக்கு இ தோண எனக்கு இந்த விஷயத்தை ஒரு நிறுவனத்தை தோண வச்சதே கடவுள்தான் நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கணும் நினைச்சதே கடவுள் தான்டா அப்ப அந்த கடவுள் என்கிட்ட இருக்காரு எனக்கு தேவை என்ன சரியான இடத்தை நான் தீர்மானம் பண்ணனும். சரியான ஒரு நோக்கத்தை நான் தீர்மானம் பண்ணனும் இத ரெண்டையும்
3:05 நான் தீர்மானம் பண்ணிட்டா எனக்கு இந்த நேரம் நல்லா இருக்குன்னா இந்த நேரத்துல நான் ஆரம்பிக்கணும் அந்த பிசினஸ். இதே இந்த ஒரு ஆறு மாசம் நல்லா இல்ல சார் அப்படின்னா என் பிசினஸ் ஆறு மாசம் தள்ளி ஆரம்பிக்க போறேன். இப்ப அந்த ஜோதிடம் எனக்கு என்ன சொல்லி கொடுத்திருக்கு உனக்குள்ள தோன்றது எல்லாமே நீ நடத்த முடியும்பா அப்படின்னு அதனால பலத்தை ஏற்படுத்துங்க 2025 முடிய போகுது. 2026 ஆரம்பமாக போகுது. இந்த நேரத்திலயும் எனக்கு எதுவும் கிடைக்கல. எனக்கு எதுவும் வரல. நான் நினைச்ச மாதிரி இந்த ஆண்டு வரலன்னு நினைக்காதீங்க. சொச்ச காலத்துல இந்த கொஞ்சம் முடிவு இருக்கு பாருங்க. இந்த முடிவுல ஒரு ஆரம்பத்தை நம்ம ஆரம்பிப்போம். நல்ல துவக்கத்தை
3:53 ஆரம்பிப்போம். இது ஒரு பெஸ்ட் சான்ஸ் கடவுள் நமக்கு ஒரு நல்ல பொக்கிஷத்தை கொடுக்கிறார். அற்புதமான பொக்கிஷத்தை கொடுக்கிறார். மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறார் இப்ப நான் இதுவரைக்கும் விட்டத நான் ஆரம்பிக்க போறேன். எனக்குள்ள இருந்த ஒரு பேலன்ஸ் நான் மைனஸா வச்சிருந்தேனே அதை பிளஸ் ஆக்க போறேன். எனக்கு என்னை விட்டு பிரிந்தவர்களை பற்றி நான் கவலைப்பட போறதில்லை என்னை விட்டு விலகுனவங்களை பத்தி கவலைப்பட போறதில்லை என்ன அவமானப்படுத்தவங்கள பத்தி நான் கவலைப்பட போறது இல்லை என்ன வீட்ுல கூட அக்செப்ட் பண்ணிக்காம இருக்காங்கள அவங்களை பத்தி இப்ப நான் கவலைப்பட போறது இல்லை எனக்கு கவலைங்கிறதே இனிமே கிடையாது நான் நினைச்சதை இனிமே நான் நடத்த போறேன் என்ன
4:39 ஆனாலும் பரவாயில்ல கடவுள் எனக்கு துணை இருக்காரு இந்த சிவஸ்ரீ சொல்லி இருக்கிறாரு பிளேதமிழ் வாயிலா நான் இறங்குறேன் அப்படிங்கிற ஒரு தீர்மானத்தோட என் பிள்ளைகளா நீங்க இந்த சொச்ச காலம் இந்த 2025ட பேலன்ஸ்ல ஒரு புதிய சாப்டர் ஆரம்பிங்க கண்டிப்பா சக்சஸ் ஆகுவீங்க நிச்சயமா வெற்றி ஆகுவீங்க என்னென்ன நடக்க போகுது இந்த சொச்ச காலத்தில் உங்களுக்கு என்னென்ன நடக்க போகுதுங்கறத நான் உங்களுக்கு ஹின்ட் தரேன் இறங்கி பூந்து விளையாடுங்க சிறப்பா இருப்பீங்க மூல நட்சத்திரம் பூராட நட்சத்திரம் நசத்திரம் உத்திராடம் ஒன்னாம் பாதம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே ஒரு குறுக்கு வழியில ஒருத்தன் உள்ள போறான்
5:24 ஜெயிச்சிறான் அவனை பார்த்தா நமக்கு பொறுக்காது பொறாமை வரும் உண்மைதான் அதுல பொய் இல்லை ஏன்னா அவன் குறுக்கு வழியில போயி அதை செயல்படுத்துறான் நேர்வழியில நான் சில முயற்சியை பண்ணிக்கிட்டு இருக்கிறேன் இந்த காலமும் எனக்கு உதவி பண்ண மாட்டேங்கது நேரமும் உதவி பண்ண மாட்டேங்கது இப்படி ஒரு மன மன சங்கடம் அடிக்கடி ஏற்படும் தனுசு ராசிக்கு இப்போ நேர்வழியில போற உங்களுக்கு நல்ல பாதை கிடைக்கக்கூடிய நேரம் குரு வருள் கிடைக்கக்கூடிய நேரம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரக்கூடிய நேரம் முதல்ல மனப்பிரச்சனை குடும்பத்தில இருக்கக்கூடிய சண்டைகள் விலகும். குடும்ப சண்டை பெற்றோர்களால் ஏற்படுற
6:11 சண்டை மனைவியால் ஏற்படுற சண்டை கணவனால் ஏற்படக்கூடிய சண்டை குழந்தைகளால் ஏற்படக்கூடிய சண்டை காதலியால் ஏற்படக்கூடிய சண்டை நோட் திஸ் பாயிண்ட் காதலர்களால் ஏற்படக்கூடிய சண்டை இதெல்லாம் விலக போகுது. சில பேர் வீடு கட்ட வேண்டிய அவசியம் அந்த பிளான் நடக்கும். வீடு சம்பந்தமாக சில பேர் நம்மளை இழுத்து விடுவாங்க. சரி இறங்கி செய்வோம் அப்படின்னு கொஞ்சம் நம்ம நம்பிக்கை வச்சும் நம்பிக்கை வைக்காம ஈடுபாடு இல்லாம இறங்கணும் அப்புறமா உள்ள போயிட்டு நல்ல நீங்களே அப்ப நிறைய செலவையும் பண்ண போறீங்க ஆக வீடு கட்டுவதற்கு நல்ல நேரம் அதை பத்தி பிளான் போட்டீங்கன்னா சக்சஸ் ஆகும். புதிய நண்பர்கள் நெருக்கமான நண்பர்கள் நல்ல உதவிகள் செய்வாங்க. கடன் சுமை விலகும்.
6:59 அதே நேரத்தில பெருத்து ஒரே கடனா வாங்குறதுக்கு முயற்சி பண்ணுவீங்க. சின்ன கடன்கள் அடைச்சு விட்டுருவீங்க. இந்த வச்ச கடன் இந்த நகை வச்சவங்க அதை மீக்கறதுக்கு முயற்சி பண்ணி கொஞ்சம் கொஞ்சமா மீட்டு எடுப்பீங்க. குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். சின்ன சின்ன விஷயங்கள்ல் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சில நண்பர்கள்ட்ட கேட்ட உதவிகள் கிடைக்கும். நம்ம தைரியம் இந்த நேரத்தில நமக்கு சக்சஸ்புல்லா உண்டாக்கும். நமக்கு இந்த தைரியம் தான் நம்ம லைப்ையே ஒரு ஸ்மார்ட்டா சில லுக்க ஏற்படுத்த போகுது. அதனால சில பேர் பாத்தீங்கன்னா இந்த நேரத்துல உங்க லுக் வைஸ் நீங்க சேஞ்ச் பண்ண போறீங்க. பூமி சேஞ்சிங் அதாவது இடத்தை சேஞ்ச் பண்றது லுக்க சேஞ்ச் பண்றது உங்களுடைய கேரக்டர்
7:45 ரோல் கொஞ்சம் சேஞ்ச் பண்ணிக்கிறதுல்லாம் இப்ப நடக்கும். இளைஞர்களுக்கு எல்லாம் ரொம்ப பெஸ்ட் வாய்ப்பு. இந்த சின்ன பிள்ளைங்க இளைஞர்கள் இளைஞகள் உங்களுக்கெல்லாம் செம வாய்ப்பு நல்ல வேலைகள் எல்லாம் உடனடியா கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். என்ட்ரில நல்ல சக்சஸ் ஆகவீங்க. சில பேர் வந்து சில திறமைகள் உங்களுக்கு ரொம்ப உங்களுக்கு முன்னாடி ஒருத்தன் ரொம்ப திறமைசாலியா இருப்பான். அவன் அன்னைக்கு விதமா லீவ் போட்டுருவான். அப்ப பாத்தீங்கன்னா உங்க திறமை வெளிப்படும். நீங்க ப்ரமோஷன் கிடைச்சிருவீங்க. சோ இது நல்லஃீல்டு. இந்த ஐடி சம்பந்தப்பட்டஃபீல்ட்ல உள்ளவங்களுக்கு எல்லாம் நல்ல சக்சஸ் ஆகும். இந்த குடும்பத்தை பிரிஞ்ு இருக்கிறவங்க எல்லாம் இப்போதைக்கு குடும்பத்தோட ஒன்னு சேரணும்னு ஆசைப்படுவீங்க. அந்த ஆசைப்ப நிறைவேறும். இந்த நேரத்தில வந்து புதிய நல்ல விஷயங்கள் கை கொடுக்கும். மனசுக்கு தெம்பு
8:32 கொடுக்கும். வயிறு உபாதிகள் நீங்கும். சாப்பாட்டு பிரச்சனை வயிறு பிரச்சனை இது நீங்கும். முக்கியமா பெண்களுக்கு சம்பந்தப்பட்ட இந்த மாதவிடாய் பிரச்சனைகள் எல்லாம் இந்த நேரத்தில நீங்கும். கர்ப்பபை சம்பந்தமான ப்ராப்ளம்கள் கிளியர் ஆகும். அதுல சில செலவுகள் பண்ணி இருப்போம் தேவையில்லாம கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கோம். சில பேருக்கு இந்த குழந்தை கலைஞ்சிருக்கும். ரொம்ப ஆசைப்பட்டு என்ன குழந்தை இருந்தது சார் குழந்தை கலைஞ்சு போச்சு சார் அப்படின்னு சொல்லுவோம். அந்த கலைஞ்ச குழந்தைய இப்ப வந்து நமக்கு வந்து புதுசா ஜர்ன் நமக்கு கிடைக்க போகுது குழந்தை கிடைக்க போகுது. சோ அதனால ஒரு சந்தோஷங்கள் நமக்கு நடக்க போகுது. இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் பெருமாளை வழிபாடு பண்ணுங்க. நாராயண வழிபாடு இந்த தனுசு ராசிக்காரர்கள் ஹனுமான்
9:18 வழிபாடு பிள்ளையார் வழிபாடு பெருமாளையும் ஹனுமானையும் சனிக்கிழமையில் வழிபாடு பண்ணுங்க எவ்ரிடே விநாயகரை வழிபாடு பண்ணுங்க இந்த தனுசு ராசியை பொறுத்தவரைக்கும் குருபலன் கை கொடுக்க போகுது பெரிய மனுஷங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ண போறாங்க நல்லவங்க சப்போர்ட் பண்ண போறாங்க இப்ப ஒரு மருத்துவரையே பார்கறீங்கன்னா புது மருத்துவரை நீங்க சந்திப்பீங்க அவர் ரொம்ப நேக்கா பேசுவார் அழகா பேசி உங்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்லி கொடுப்பார். நல்ல மனிதர்கள் உங்களுக்கு உங்க மேல ரொம்ப அக்கரையாஃீல் பண்ணுவாங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. சோ நல்ல மனிதர்கள் ஆண்டவன் கை காட்ட போறார் கண்ணுக்கு காட்ட போறார். கெட்ட விஷயங்கள் எல்லாம் விலகுது. சோ மனசுல தைரியத்தை வச்சுக்கங்க. சின்ன சின்ன தொழில் பண்றவங்களுக்கு எல்லாம் நல்ல நேரம். சின்ன சின்ன தொழில் பண்றவங்க நாங்க
10:04 வந்து நைட்ல மட்டும்தான் சார் இந்த தெருக்கடையல்லாம் வச்சிருப்பாங்க இல்லைங்களா பிசினஸ் ரொம்ப கடன் வாங்கி அவாளுக்குெல்லாம் இப்பது குட் டைம் உங்களுக்கு. என்டர்டைன்மெண்ட் கேளிக்கை பொழுது போக்கு சம்பந்தப்பட்டவாளுக்கு எல்லாம் நல்ல யோகம். அரசியல் சம்பந்தப்பட்டவாளுக்கு புதிய ஆப்பர்சுனிட்டிஸ் கிடைக்கும். எதிர்பார்க்காத ஆப்பர்சுனிட்டிஸ்லாம் அரசியல் சம்பந்தப்பட்டவாளுக்கு கிடைக்கும். சோ இது ஒரு பெஸ்ட் டைம் தனுசு ராசிக்கு இந்த காலகட்டத்தில விநாயகர் ஹனுமான் நாராயணர் உங்களுக்கு மிகப்பெரிய நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போறார். வாகனம் மாற்றக்கூடிய சிந்தனை ஏற்படும் புதுசா வாகனம் வாங்கிடுவோம். சரி என்ன ஆச்சு லோன்ல வாங்கிடுவோம் அப்படின்னு ஏதாவது கார் வாங்குறது டூவீலர் வாங்குறது பர்சசிங் பண்றதுக்கு வாய்ப்புகள் ஏற்படும். இந்த மாதிரி மழை காலத்தில கொஞ்சம் கவனமா இருங்க. உடல்ல வந்து சளி தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு மழை
10:50 விஷயத்தில கொஞ்சம் கவனமா இருப்பது நல்லது. தெய்வ பலம் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு போக போது ரொம்ப நாள நினைச்ச விஷயங்கள் நடக்கப்போகுது. இன்னும் ஒரு சின்ன விஷயம் என்ன அப்படின்னு கேட்டா சில இடத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதுக்கு உங்களுக்கே தோணும். நம்ம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருந்துருவோம் அப்படின்னு அட்ஜஸ்ட் பண்றதுனால லைப்ே அசால்ட்ட மேல தூக்கும். அதனால சில இடத்துலல்லாம் அந்த கிரிப்ப கொஞ்சம் விட்டுடுங்க. அதுல ட்ரிக்க கொண்டு வாங்க. கிரிப்ப விடுங்க. ட்ரிக்க கொண்டு வாங்க. பெஸ்ட்டா இருப்பீங்க. தனுசு ராசி இந்த 2025 எண்டு ஒரு சரித்திரம் படைப்பதற்கான ஒரு பவுண்டேஷன் வாழ்த்துக்கள் 2025 முடிவில் நாம இருக்கிறோம் பல கனவுகளோடு 2025 பிறந்தது சிலருக்கு கனவுகள் நிறைவேறல
11:40 ஆனா சிலருக்கு கனவுகள் நிறைவேறக்கூடிய தருவாய்கள் ஏற்பட்டது அது நடத்தாம போனது சிலருக்கு நிறைவேறடும்னு நம்பிக்கை இன்னைக்கும் இருக்கு எல்லாருக்கும் ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த 2025 இந்த லாஸ்ட் மினிட் கண்டிப்பா கனவுகள் நிறைவேற போகுது. அதற்கு என்னன்னா ரொம்ப பெரிய அளவுல பிரேம் போடாம பெரிய அளவுல பிளான் போடாம மிகப்பெரிய நம்பிக்கை வைக்காம அன்னன்னைக்கு அன்றாடம் இன்னைக்கு இதை நான் சிறப்பா செய்யணும் அப்படின்னு நீங்க முடிவெடுங்க. இன்று இந்த விஷயத்தை சிறப்பா செய்யணும். அப்படி முடிவெடுங்க. இந்த 2025 முடிவுல நீங்க சக்சஸ்ங்கிற வார்த்தையை எனக்கு நீங்க சொல்லுவீங்க. நல்லா தெரிஞ்சுக்கங்க. இன்று இந்த முடிவு எடுக்கிறோம் இன்னைக்கு இதை செய்றோம் இன்னைக்கு இங்க போய் இத
12:25 பார்க்கிறோம் இவரை பார்க்கிறோம் கண்டிப்பா நடக்கும். பெரிய பிளான் போட வேண்டாம். சின்ன சின்ன பிளான போடுங்க. அது வருமான பிளானா இருக்கட்டும் வசதிக்கான பிளானா இருக்கட்டும் அடிப்படை பிளானா இருக்கட்டும். அன்றரை பிளான போடுங்க. என் உறவுகளே என் சொந்தங்களே என் நண்பர்களே நிச்சயமாக நீங்க நினைக்கிற அந்த பிளான் சக்சஸ் ஆக போகுது. இந்த மழைக்காலம் இந்த மழைக்காலத்துல இப்போ சில புயல்கள் உருவாகுது. கொஞ்சம் மழை இந்த வருஷம் அதிகமா இருக்கும். அதனால தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய நண்பர்கள் என் உறவுகள் எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க மழை நேரத்தில் உடல் நலங்கள்ல் கவனப்படுத்திக்கங்க ரொம்ப மழையில நினையாதீங்க என் உறவுகளுக்கு
13:10 நான் சொல்லக்கூடிய இது அறிவுரை கிடையாது அன்பு கட்டளை மழையை நீங்க வந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்த வருஷத்தில் இருக்கறதுனால எல்லாத்தையும் பாதுகாப்பா பார்த்துக்கங்க பயணங்கள் எல்லாம் ரொம்ப தூரம் போற மாதிரி இருந்ததுனாலும் அந்த பயணங்கள்ல் எவ்வளவு சீக்கிரமா போயிட்டு வரலாம்னு பார்த்துக்கங்க அதனால மழைக்காலங்கள்ல் வாகனங்கள்ல பார்த்து போங்க என் உறவுகளே நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் நாம நல்லா இருக்கணும்ங்கிறது கடவுள் ஆசைப்படுறாரு நாம நல்லா இருக்கணும்னு கிரகங்கள் ஆசைப்படுது நாம நல்லா இருக்கணும்னு நாமளும் ஆசைப்படணும் நாம ஆசைப்பட்டு ஆரம்பிக்கணும் எப்படி எனக்கு இது இப்ப வேண்டாம் இதை செய்யக்கூடாது அப்படின்னு என் மனசு தோணுதுன்னா அத அப்பயே
13:57 நிப்பாட்டுங்க மழை தூறுது மழை பெய்யுது 40ல தான் போகணும்னா 40ல தான் போகணும் அந்த ஸ்பீடு எல்லாம் இப்ப வச்சுக்க கூடாது மழை காலத்துல ஸ்பீடா போறவங்க வேண்டாம் புரியுதா நான் சொல்றது அது மாதிரி கொடை இல்லாம போறேன் ரெயின் கோட் இல்லாம போறேன் இதோ 10 நிமிஷத்துல வந்துறேன் இந்த கதையே வேண்டாம் ஒரு நாள் தள்ளி வேணாலும் போகட்டும் அர பொழுது வேணாலும் போகட்டும் ஆனா தள்ளி போட்டு வேலைகளை பாருங்க நல்லா இருப்பீங்க என் உறவுகளே மீண்டும் நான் சொல்றேன் எச்சரிக்கையோடு இந்த நாட்களை சந்திப்போம் அது கண்டிப்ப கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் நமக்குள்ள எந்த இழப்புகளும் வராது ரொம்ப சந்தோஷத்தை வரப்போறோம் நம எல்லாம் சிறுக சிறுக சேர்க்க போறோம் புண்ணியத்தையும் சிறுக சேர்க்கிறோம் பணத்தையும் சிறுக சேர்க்க போறோம் நம்ம வாழ்க்கையில நமக்குடைய இன்பத்தையும் சிறுக சேர்க்க போறோம் பெருக
14:43 வாழ போறோம் நல்லது நடக்கும் ஆல் தி பெஸ்ட் 2025 ஓட எண்டு கண்டிப்பா நல்ல துவக்கமாக இருக்கும் 2026 மிகப்பெரிய அற்புதத்தை கொடுக்க போகுதுவாழ வாழ்த்துக்களோடு உங்களை வணங்கி விடைபெறுகிறேன்.