0:00 எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என் அன்பான உறவுகளே நண்பர்களே என் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆங்கில புத்தாண்டு 2026 இந்த ஆண்டு நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய திசை திருப்பமான ஆண்டாக அமைய வேண்டும். எல்லாரும் முதல்ல உறுதி எடுக்கும். உறுதி ஏற்று கொள்வதுங்கிறது முதல் விஷயம். எல்லாருக்குள்ளயும் ஒரு நம்பிக்கை வரணும். சில நேரங்கள்ல பாத்தீங்கன்னா பிறந்த நாள் புத்தாண்டு எல்லாம் நிறைய பேரு உறுதி எடுத்துப்பாங்க. நாளையில இருந்து இந்த காரியம் நான் செய்ய மாட்டேன் அப்படின்னு. அப்படி எந்த ஒரு விஷயத்தையும் முடிவு
0:46 பண்ணாதீங்க. எந்த ஒரு விஷயத்தையுமே 2026ல நாளையில இருந்து நான் செய்ய மாட்டேன் அப்படின்னு தயவு செய்து முடிவெடுக்காதீங்க. காரணம் என்னன்னா அதை நம்மளால நிறைவேத்த முடியாது. காலத்தின் பால் நான் தலை வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுங்க. தேர்தல் எல்லாம் பாத்தீங்கன்னா அரசியல் கட்சி தோத்துருத்துனா என்ன சொல்லுவாங்கன்னா அரசியல்வாதிகள் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை தன்னுடைய கட்சி தோத்த பிறகு மக்களுடைய எண்ணத்திற்கு வாக்குகளுக்கு மதிப்பளிக்கிறேன் அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க என்ன செலக்ட் பண்ணல நான் ஏதோ என்கிட்ட மிஸ்டேக் இருக்கு. இல்ல அவங்களுக்கு புரியாம என்ன பண்ணிட்டாங்கன்னா எதிராளியை ஜெயிக்க வச்சிருக்காங்க அது என்னன்னு எனக்கு தெரியலன்னு இவங்க இப்படி ஒன்னு சொல்லிடுவாங்க இப்ப நாம என்ன பண்ணனும்னா
1:32 நம்ம முதல்ல இந்த 2026ல நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்கிற முதல் விஷயம் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள போகிறோம். ஆனா உறுதி மொழியில என்னன்னா நாளைக்கு நான் மாறிடுவேன். 2026 ஆரம்பம் ஒாம் தேதியில இருந்து நான் இப்படி நடந்துக்க போறேன். இல்ல திடீர்னே ஒரு மூணு மாசம் போய் மார்ச் மாசத்தில இருந்து நான் இப்படி நடந்து கொள்ள போகிறேன். அப்படிங்கிற மாதிரி எல்லாம் எந்தவிதமான உறுதிமொழி எடுத்துக்காதீங்க. இது மனுஷனுக்கும் உறுதி மொழிக்கும் ஒரு காம்போவே வராது ஒரு கம்பைன் ஏற்படாது புரியுதுங்களா அப்ப நம்ம மனித பிறவி எடுத்திருக்கிறோம் நாமெல்லாம் அப்பப்ப உறுதி மொழிய மாறிதான் செயல்படணும் மெண்டல் டார்ச்சர் ஆயிடும் உறுதிமொழி 2026ல்
2:18 யாருமே உறுதி மொழி ஏற்று கொள்ளாதீர்கள் அதாவது உறுதி மொழி ஏற்றுக்கணும் எப்படின்னா சபதம்ங்கறது வேற நான் இதை செய்ய மாட்டேன் நினைச்சு ஒரு உறுதிமொழி ஏற்க கூடாது. அப்ப உறுதிமொழி என்னன்னு சொன்னீங்க அப்படின்னு கேட்கலாம். என்னுடைய வாழ்க்கையில நான் வீடு கட்டணும். இந்த வருஷத்துல நான் என்னென்ன செய்யணும் என்ன தேவையோ ஜனவரி மாசம் எனக்கு இது நடக்கணும் பிராக்டிகலா திங்க் பண்ணனும் அதான் ரொம்ப முக்கியம். நான் ஏதாவது இந்த மாத்திக்கிறேன் என்ன மாத்திக்கிறேன் நான் செஞ்சுக்கிறேன் நான் கரெக்ட் ஆயிறேன் அப்படிங்கிற உறுதி முடிய யாருமே எடுத்துடாதீங்க. 2026 மட்டுமில்ல எந்த வருஷமும் நமக்கு செட் ஆகாது. இதுலதான் நம்ம நிறைய பேர் அடி வாங்குறோம். நிறைய பேர் பின்வாங்குறதுக்கே காரணம் அதான். சார் நான் ரொம்ப முடிவு பண்ணேன் சார் டயட்ல இருக்கணும்னு நினைச்சேன் சார் முடியல. நான் சுகர்
3:05 மில்க் இதெல்லாம் எடுக்க கூடாதுன்னு நிறைய பேர் பேசுனாங்க. அதை வச்சு நானும் முடிவு பண்ணேன் வாய்ப்பில்லை. இப்ப நம்ம என்ன பண்ணனும்னா நல்ல விஷயத்துக்கு கொண்டு போகாது. அதுதான் நம்மளுடைய மனநிலை. அப்ப நம்ம இப்ப என்னதான் பண்ணலாம்? ரொம்ப சிம்பிளா இந்த 12 மாசம் முடிஞ்சா இந்த ஒவ்வொரு மாசம் எனக்கு இதெல்லாம் நடத்திக்க போறேன். இதுக்கு நான் வந்து முயற்சி பண்றேன். இதான் என்னுடைய கனவு. நான் ஒரு இப்ப ஒரு பைக் வாங்கணும்னு ஆசைப்படுறேன்னா இந்த வருஷத்துல அதான் என்னுடைய கனவு. நான் முதல்ல நீட் எக்ஸாம்ல நல்லா பிரிப்பேர் பண்ணி நான் வந்து பாஸ் பண்ணும்ு நினைக்கிறேன்னா அதான் என்னுடைய கனவு. நான் வந்து ஒரு வேலையில வந்து என் பொண்டாட்டி என் பிள்ளைங்க எல்லாரும் கௌரவமா இருக்கற அளவுக்கு நடக்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. நான் ஒரு கார் போர் வீலர் வாங்கும்னு நினைக்கிறேன்னா அதான் என் கனவு. சார் ரொம்ப நாளா எனக்கு கல்யாணம் ஆகல சார். ரொம்ப ஆசைப்பட்டுருக்கேன் சார். இந்த வருஷத்துல எனக்கு கல்யாணம் ஆகணும் சார். இதான் என்னுடைய கனவு. சார் எனக்கு
3:51 இன்னும் குழந்தையே இல்ல சார். குழந்தை பாக்கியம் இதான் என் கனவு. சார் தொழில் ஏதாவது ஒன்னு வைக்கணும் சார். நான் ஆசைப்படுறேன். அதுக்கு நான் அத வளர்த்துக்கிறேன். இதான் என் கனவு. சோ இது மாதிரி கனவுகளை முடிவு பண்ணுங்க. ஆனா எக்காரண கொண்டு இந்த வருஷத்தோட ஆரம்பத்தில நம்ம முடிவு பண்ணக்கூடாது. இந்த வருஷத்தில முடிவு பண்ணக்கூடாது என்னன்னா நான் மாறுகிறேன் என்று கனவு காணாதீங்க. அதுலதான் நம்ம என்ன பண்றோம் பின்வாங்குறோம் உடையிறோம் வருத்தப்படுறோம் அப்ப நம்ம ஏதோ அறிக்கையா கூட நாலு பேருக்கு முன்னாடி சொல்லிறோம் அதை செயல்படுத்த முடியல அதை பார்த்து நம்மள என்ன பண்றாங்க கிண்டல் பண்றாங்க கேலி பண்றாங்க நம்ம அதனால நடந்துக்க முடியல அதனால மனம் உடைஞ்சு வருத்தப்பட்டு நம்ம எந்த விஷயத்துக்கு தள்ளக்கூடாது அதுக்குள்ள தள்ளி பட்டுறோம். சில பேர் முடிவு பண்ணுவாங்க நான் இந்த வருஷம் கடனை வாங்க மாட்டேன் அப்படின்னுவாங்க அதெல்லாம் வேஸ்ட் அப்பல்லாம் யோசிக்கவே கூடாது ஓகேவா அதனால ரொம்ப பிரிப்பேரா நம்ம இந்த
4:37 வருஷத்தை முடிவு பண்றோம் இந்த வருஷத்துல உங்களுடைய வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை அடைய போறீங்க. அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. என்னங்க இது திருக்குறள் படிக்க ஆரம்பிச்சிட்டாருன்னு நினைக்கிறீங்களா? ஆமா. பாத்துருக்கீங்களா சில படங்கள் எல்லாம் ஓபன் படம் போடும்போது பாத்திருப்பாங்க. சில படம் எல்லாம் பாத்தீங்கன்னா ஒரு சில நிறுவனங்கள் தயாரிக்கிற படத்த படத்துல வந்து பாத்தீங்கன்னா அவங்களுடைய திருவள்ளுவர் தான் முதல்ல வருவார். இந்த தனுசு ராசிக்கு இதே மாதிரிதான். தனுசு ராசி எப்படின்னா தனக்குன்னு ஒரு பாணி எப்பயுமே வச்சிருப்பாங்க. அது மாதிரி ஆதியும் அந்தமும் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். இதுதான் நடக்கப்போகுது இப்படிதான் இருக்கணும் அப்படின்னு ஆனா இடையில கொஞ்சம் சில பேரை நம்பி தன்னுடைய கெட்டிக்கார தனத்தை விட்டுடுவாங்க. இந்த வருஷத்தை
5:23 பொறுத்தவரைக்கும் அது மாதிரி யாரையும் நம்பலாம் வேண்டாம். உங்களுக்குன்னு ஒருஃபாலோ உங்களுக்குன்னு ஒரு இமேஜ் உங்களுக்குன்னு ஒரு ட்ரேட்மார்க் இதை நீங்க இந்த வருஷத்துல கண்டிப்பா கடைபிடிச்சே தீரணும். கடந்த வருஷத்துல நமக்கு சில ஃிளாப் ஆனதுக்கு காரணமே என்னன்னா நம்மளுடைய உரிமைகளை நம்மளுடைய எண்ணத்தை நம்மளுடைய மனசை இன்னொருத்தவங்களுக்கு விட்டு கொடுத்ததுதான் காரணம் மிகப்பெரியஃிளாப் அதை இந்த வருஷம் நீங்க செய்யவே கூடாது. ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்க கெட்டிக்காரத்தனம் ரொம்ப முக்கியம் கெட்டிக்காரன பொய்யும் புரட்டும் இருப்பது கெட்டிக்காரத்தனம் இல்ல சந்தர்ப்பத்தை பார்த்து நம்ம செயல்படும் ஆடு வந்து தலையை கொடுக்கும் கசாப்பு கடையில் பார்த்திருக்கீங்களா அதுக்கு தெரியாது வெட்ட போறான்னு ஆனா அந்த நேரத்துல பார்த்து கசாப்பு கடைக்காரர் வெட்டலாமா வேணாமான்னு யோசிக்க கூடாது. பட்டுன்னு போட்டுருவாரு. அவருக்கு
6:08 தேவை கறி ஆடு படைக்கப்பட்டது கறிக்காக உணவு அதானே சாப்பாடுதானே அவங்கள்ட்ட போயிட்டு நான் வந்து எதுவும் பேச முடியாது. கரிக்காட்ட போய் சார் வெட்டாதீங்க அப்படின்னு சொல்ல முடியுமா இல்ல ஆட்டுகிட்ட போய் ஆடு கொஞ்சம் எழுந்து போயிடு நடக்காது. ரொம்ப தெளிவ தெளிவான விஷயம். இதுல போய் இப்ப பிலாசபில்லாம் பேசிட்டு இருக்கோம். தனுசு ராசிக்காரர்கள் இது மாதிரிதான் பல இடங்கள்ல பிலாசபி பேசி நிறைய பிரச்சனைகளை சந்திச்சிட்டீங்க. நிறைய பேருக்கு கட்டுப்பாடோட இருந்துட்டீங்க. அவன் வெட்டிப்புட்டான் அப்ப நம்பிட்டீங்க நம்புனவன் வெட்டிப்புட்டான். அவன் நம்புனதுக்கு விட என்னன்னா சிவன இருந்திருக்கலாம். இப்ப அந்த நம்பிக்கைய விட்டு வெளியில வாங்க. புது கூட்டணியில இருந்து வெளியில வாங்க. புது கூட்டணி போடுங்க. பழைய கூட்டணியே வேண்டாம் உங்களுக்கு. அரசியலா இருக்கட்டும் ஆன்மீகமா இருக்கட்டும் ஒரு தொழிலா
6:54 இருக்கட்டும் ஏதாவது பழைய சிலபஸ் வச்சிருக்கீங்க அப்படின்னு எல்லாத்தையும் தூக்கி அறிஞ்சிட்டு புதுசா ஒரு சிலபஸ் உருவாக்குங்க உங்க கெட்டிகாரத்தனம்தான் இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் 2026 தனுஷோட வெற்றி மருத்துவ பிரச்சனைகள்ல்லாம் விரகும் மருந்து சம்பந்தப்பட்ட பிளானிங் எல்லாம் உங்களுக்கு நல்லா இருக்கும் ஏதாவது தொடர்ந்து மெடிசின் எடுத்துட்டே இருக்கேன் சார் அதெல்லாம் கிளியர் ஆயிடும். சேமிக்க கூடிய ஆசை வரும் பணத்தை சேர்க்கணும் பணத்தை சம்பாதிக்கணும் இனிமே நமக்காக வாழணும் அப்படிங்கிற எண்ணம்ல்லாம் வரும். தேவையில்லாம எங்கேயோ லாக்கா இருந்துட்டோமே யாரோ நம்மள வந்து கைப்பாவையா கை பொம்மையா ஆக்கிட்டாங்களே நம்மளுடைய லைப்ே விட்டுட்டோமே அப்படின்னுஃபீல் பண்ணி இப்ப புதுசா வருவீங்க வியாபாரம் சூடு பறக்கும் புதுசா வியாபாரத்தில வியூகம் வகுப்பீங்க பொருள் சேர்க்கை ஏற்படும் அது பெண்கள் நிறைய சின்ன சின்ன பொருள்ல்லாம் வாங்க போறீங்க வீட்ல வீட்ல லேடீஸ் என்ன பண்ண போறீங்க சின்ன சின்ன பொருள்ல்லாம் வாங்க போறீங்க
7:40 ஆசைப்பட்ட பொருள்ல்லாம் அடிச்சு காலி பண்ண போறீங்க நிறைய flிipkart flipkartா Amazon அது எல்லாத்துலயும் SNபல் அடிச்சு காலி பண்ண போறீங்க உங்க வீட்டுக்கு வெறும் டெய்லி ஒருத்தங்க யாராவது வந்துட்டே இருப்பாங்க இந்த வருஷத்துல ஆமா ஒரு டெலிவரிதான் அது என்ன டெலிவரி டோர் டெலிவரி ஆமா அது மாதிரி நடக்கறதுக்கு நிறைய வாய்ப்பு உண்டு. குடும்ப கருத்து வேறுபாடுகள் எல்லாம் நீங்கடும். குடும்பத்துல இருக்கற கருத்து வேற்பாடு எவன்ல்லாம் எதிரியோ அவங்கல்லாம் நண்பன் ஆயிடுவான். யாரெல்லாம் நீங்க நல்லா இருக்க கூடாது வீணா போகணும்ு நினைச்சாங்களோ அவங்கல்லாம் இப்ப உங்கிட்ட வந்து சரி நீ பாத்துரு நான் உனக்கு வேணா ஹெல்ப் பண்றேன் அப்படின்னுவாங்க. உறவுகள் மீண்டும் ஒன்றிணை. நீங்க தேவைப்படுவீங்க. ஆனா நீங்க தான் தேவைப்படுவீங்க. உங்க குடும்பத்தில உள்ளவங்கள யாருக்கும் பிடிக்காது. இப்ப புருஷன் பொண்டாட்டி புருஷனை பிடிக்கும் பொண்டாட்டிய பிடிக்காது. பொண்டாட்டி தனுசுவா இருந்தா பொண்டாட்டிய பிடிக்கும் புருஷனை பிடிக்காது. உங்க குடும்ப உறவுக்குள்ள இப்படி ஒரு இது அதனால வந்து
8:27 பாத்தீங்கன்னா தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது. ஆனா அதே தனுசு ராசிக்காரர்கள் என்னை வைத்து என் குடும்பத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும் நீங்க யோசிக்க கூடாது. இப்ப உங்களை மட்டும்தான் பார்ப்பாங்க. இந்த வருஷத்தை பொறுத்தவரைக்கும் ஒரே ஒரு விஷயம் எல்லாத்துக்கும் ஒரு அலாரம் வச்சங்க. ரொம்ப ஸ்லோவா போகும். அதாவது டைம் மேனேஜ்மெண்ட் இந்த வருஷம் பண்ணியே ஆகணும். இல்லைன்னா நேரத்தை கடத்திடுவோம். அதனால காலம் நமக்கு கடந்து போய் நமக்கு சில வெற்றிகள் கொஞ்சம் டவுன் டிலே ஆயிடும். அதனால அலாரம் வச்சுக்கங்க. டேட் மந்தத் அலாரம் இதெல்லாம் பபிக்ஸ் பண்ணிக்கங்க. இந்த வருஷத்துல எல்லாம் டைம் மேனேஜ்மெண்ட் பண்ணுங்க. மறந்துடாதீங்க. அப்பதான் உங்களுக்கு எல்லாமே சக்சஸ் ஆகும். எல்லாமே காலத்தில் நடந்துட்டு இருக்கு. ட்ரெயினுக்கு போய் நிக்கிறோம்னா ட்ரெயின் மிஸ் ஆயிடுச்சுன்னா திருப்பி உங்களுக்காக ஒரு ட்ரெயின் வந்து வருமா? வராது. அந்த ட்ரெயின் போனது போனதுதான். நீங்க திரும்பி போய் அடுத்த ஸ்டேஷன்ல ஏறலாம்னா ட்ரெயின் வேகமா போயிடும் எக்ஸ்பிரஸ். நம்ம அதுக்குள்ள எந்த காட்டோ புடிச்சு எந்த காரை புடிச்சு எந்த
9:13 ட்ரெயின் செஷன் படத்துக்கு வேணா நடக்கும் அதெல்லாம். நம்ம லைப்ல நடக்காது இல்ல விட்ட ட்ரெயின் விட்டதுதான். இப்ப அது மாதிரி சான்சஸ் மிஸ் பண்ணிடாதீங்க. சில நேரல தூக்கம் வரும். ரொம்ப தூங்குறதுக்கு ஆசை வரும் சோம்பேரித்தனம் வரும் இந்த வருஷத்துல அதனால தூக்கி போடுங்க. அதுல குப்பையில தூக்கி போடுங்க சோம்பேரித்தனத்தை எல்லாம் யாரையும் நம்ப வேண்டாம். மறதி அதிகமா ஏற்படும். அதனால மனசுல தைரியத்தை வர வச்சுக்கங்க. மறதி போயிடும் தானா. மன தைரியம் இருந்தால் மறதி போயிடும். மறதிங்கிறது எதனால இல்லா அதாவது ஒரு இயலாமை. மறதிக்கு இன்னொரு பேரு இயலாமை. யாரெல்லாம் தனக்கு முடியாதுன்னு நினைக்கிறாங்களோ அவங்களுக்குதான் மறதி வரும். மறதி நம்மள உருவாக்குற ஒரு வியாதி. அது தானாலும் உருவாகற வியாதி கிடையாது. தள்ளி போடுறவங்க அழுப்பு படுறவங்களுக்குதான் மறதி வரும். ஒரு விஷயத்தை தள்ளி போடுறது அழுப்புப்படுறது அவங்களுக்குதான் மறதி வரும். அதனால மறதி எல்லாம் எடுத்துக்கிட்டு நீங்க பெரிய அளவுல யோசிச்சுட்டு இருக்காதீங்க. இந்த
9:59 வருஷத்தை பொறுத்தவரைக்கும் பணம் வந்து கையில தங்கலனா கவலைப்படாதீங்க. கையில தங்கலன்னா உங்களுக்கு வந்து மருந்து செலவு வரலன்னு அர்த்தம். மன பயத்தை தூக்கி எரிங்க. சேவிங்ஸ் பண்றதுக்கு ஆசைப்படுங்க. புதிய வேலை கிடைக்கும். வேலை வாய்ப்புகள் நல்லா இருக்கும். இன்ட்ரஸ்ட்டா சில ஜாப்ல்லாம் உங்களுக்கு அமையும். அதே மாதிரி வந்து கல்யாண வாழ்க்கை சூப்பரான கல்யாண வாழ்க்கை அமையும். கல்யாணத்துல வந்து ஏற்கனவே பல தடைப்பட்டு தடப்பட்டு ரொம்ப கஷ்டப்பட்டு வருத்தப்பட்டு வீணா போயி ஏன்டா கல்யாணமே என்னடா நடக்குமா நடக்காதா அப்படின்னல்லாம் கேள்விக்குறியா இருந்த நமக்கெல்லாம் கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கும். சோ மூல நட்சத்திரம் பூராட நட்சத்திரம் உத்திராட நட்சத்திரம் லலிதாம்பிகைன்னு சொல்லுவாங்க திருச்சியூர் லலிதாம்பிகை வழிபாடு பண்ணுங்க பிள்ளையாரை கும்பிடுங்க குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு பண்ணுங்க ரொம்ப சிறப்பா இருப்பீங்க இந்த வருஷம் கடவுள் மீது பாரத்தை போட்டு நேர்மையா புதுசா ஒரு பிளான போட்டு சக்சஸா நடங்க எல்லா விஷயமும் நல்லா இருக்கும்.
10:47 ஆமா நல்லத நடத்தக்கூடிய வருஷம் இதுல நல்லத மட்டும்தான் இப்ப நம்ம திங்க் பண்ண போறோம். வாழ்த்துக்கள் ஆல் தி பெஸ்ட் நல்லதே நடக்கும்.